0:00 வணக்கம் அன்புநேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்து கொடுத்துட்டு இருக்குன்னு நினைக்கும் போது எனக்கு மன நிறைவா இருக்குங்க. மனசுல ரொம்ப சந்தோஷமா இருக்கு. அது மட்டும் இல்லாம இனி வரக்கூடிய ஒவ்வொரு பதிவுகளுமே மக்களிடையே நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்திட்டு இருக்குன்றத நான் நம்புறேன். ஏன்னா 2026 நெருங்கிட்டு இருக்கு. நிறைய பேர் WhatsAppல கேட்டுட்டு இருக்கீங்க. ஐயா 2026 எப்படி இருக்க போகுது? அதற்கான பதிவுகளை குடுங்க குடுங்கன்னு கேட்டுட்டே இருக்கீங்க. அதற்கான பதிவு நம்ம ஒரு சில ராசிக்காரர்களுக்கு கொடுத்தோம். அதுக்கு முன்னாடி இப்ப நம்ம தெரிஞ்சுக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு தகவல் தான் இப்ப நம்ம பார்க்க போறோம். அதனால இது கடக ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. திருவண்ணாமலை தீப ஒளியால வாழ்க்கையை நல்லபடியாக மாறக்கூடிய ஒரு காலமாக சிவபெருமானின் அருளால இனி தொட்டதெல்லாம் கடக ராசிக்காரர்களுக்கு நல்லதா அமையணும்.
0:48 நல்ல மாற்றத்தை நீங்க பார்க்கணும். வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு வரணும். கிரகங்கள் ரீதியான பலன்கள் உங்களுக்கு என்னென்னல்லாம் இருக்கு? இறைவனுடைய அருளால இனி என்ன மாற்றங்கள் நடக்கப்போகுது உங்க நல்ல மனசுக்கு நீங்க எப்படி நல்ல வாழ்க்கை அடைய போறீங்கன்றது எல்லாமே இந்த பதிவுல நம்ம பார்க்க போறோம். ஒவ்வொரு பதிவுகளும் விலைமதிப்பு இல்லாததாதான் நான் பார்க்கிறேன். ஏன்னா இங்க ஒரு மனிதன் வாழக்கூடிய காலங்களே குறைந்த காலமாதான் இருக்குது இந்த காலகட்டத்தில. அப்ப அந்த மனிதன் வாழக்கூடிய அந்த காலகட்டத்தில் அந்த மனிதனை நோக்கி வரக்கூடிய ஒவ்வொரு நல்ல தகவல்களும் இறைவனால் அனுப்பப்படக்கூடிய தகவல்கள்தான். ஏன்னா இங்க எங்க திரும்பனாலும் நிறைய நெகட்டிவ்வான விஷயங்கள் இருக்கு. நம்மள பயமுறுத்துற விஷயங்கள் இருக்கு. ஆனா இதற்கு இடையில் உங்களை தேடி ஒரு நல்லது வருகிறது என்றால் அதை அடைவதற்கு தகுதியான
1:33 நபரா நீங்க இருக்கீங்கன்னு அர்த்தம். ஏன்னா எதுவுமே காரணம் இல்லாம உங்க பக்கத்துல வராது. ஆகவே இந்த பதிவை ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்த்துட்டு உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே வாழ்க்கையில நல்லா இருக்கட்டும். சரிங்களா எப்படி நம் பதிவுகள் அனைவரது மனதிலுமே இடம் பெற்று இன்னைக்கு எல்லார் மனசலயுமே ஒரு ஆள் மனதில ஒரு அதிர்வலையை கிரியேட் பண்ணி இப்போ அவர்களை நல்லதை நோக்கி நடைபோட வச்சிருக்கோ அதேபோலதான் நம்ம நம்பிக்கையோட கொடுத்து இந்த மூலிகை சாம்பராணியம் இன்னைக்கு எல்லாருடைய வீடுகளுக்கும் சென்றுவிட்டது. எல்லாருமே இன்னைக்கு வாங்கி பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க. இனி வரக்கூடிய பல இனிமே நம்ம போடக்கூடிய பதிவுகள்ல எப்படி தயார் பண்றோம் எப்படி இதெல்லாம் பேக்கிங் பண்ணி எப்படி நம்ம பூஜை அறையில வச்சு அந்த சில மந்திரங்கள் சொல்லி பேக்கிங் பண்ணி அனுப்புறோம் வாங்குனவங்க என்னெல்லாம்
2:19 மாற்றத்தை உணர்ந்துட்டு இருக்காங்கன்றது எல்லாமே நம்ம இனிமே வரக்கூடிய பதிவுகள்ல நான் கண்டிப்பா ஒரு முன்னோட்டமா உங்களுக்கு நான் காட்டுறேன். அப்ப புதுசா வாங்குறவங்களுக்கு பா்கறவங்களுக்கு தெரியும். இத சும்மா நான் ஏதோ பிசினஸ்காக வியாபாரத்துக்காக அப்படின்றதுக்கு எல்லாம் தயவு செஞ்சு அப்படி நினைச்சிராதீங்க. வாங்குனவங்களுக்கு மட்டும்தான் தெரியும். இதற்கான மாற்றங்கள் என்னன்றது ஒன்னுல்ல நல்ல அதிர்வலைகளை தரக்கூடிய மூலிகைகள் நல்லதை ஏற்றுக்கொள்ளக்கூடிய உங்க மனசு நல்லது உங்களுக்கு நடக்கணும்னு நினைக்கிறேன் என் மனசு இது எல்லாம் ஒன்னு சேர்ற இடம் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும்னு நான் நம்புறேன். ஆகவே இப்ப புதுசா வாங்கணும்னு நினைக்கிறவங்க 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர கன்பார்ம் பண்ணிக்கோங்க. இந்த நியூ இயர் பக்கத்துல வர்துனால நான் திரும்பவும் நான் முன்னாடியே சொல்லிடுறேன். பண்டிகை காலம் வரப்பல்லாம் அதிக பேரு அளவுக்கு அதிகமாவே ஆர்டர் பண்ணிடுறாங்க. அதனால தயார் பண்ண கொஞ்சம் டிலே ஆயிருது. அதனால
3:05 முன்னாடியே ஆர்டர் பண்ணி வச்சுக்கோங்க. இன்னுமே அந்த ஆபர் எல்லாம் இருக்கு சரிங்களா சரி இப்ப கடக ராசிக்காரர்களுக்கு முதல்ல பாத்துருவோம். கிரகங்கள் ரீதியான பலன்கள் முதல்ல ஏன்னா இப்ப திருவண்ணாமலை தீப வழிபாடு இந்த 2025ல அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா கார்த்திகை தீபம் அன்று டிசம்பர் மூன்றாம் தேதி சரிங்களா டிசம்பர் மூன்றஆம் தேதி ஒரு நல்ல மாற்றத்தை உணரக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த நாளா இருக்கப்போகுது. குறிப்பா கடக ராசிக்காரர்களுக்கு நான் சில விஷயத்தை சொல்லியே தீரணும். இது இந்த நேரத்தில் உங்கள் காதில் வந்து விழ வேண்டிய மிக முக்கியமான தகவல்கள். என்ன அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா ஐயா சனி பகவான் வக்கிர நிலையில் உள்ளார். சரிங்களா? கடந்த நான்கு மாதங்களா இருக்கார். அதாவது
3:52 137 நாட்கள் வக்கர நிலையில் இருந்த சனிபகவான் வர 28ஆம் தேதிதான் அதாவது கார்த்திகை மாதம் 12 ஆம் தேதி வக்கர நிவர்த்தி அடைகிறார். மீனம் ராசியில் சனிபகவான் வக்கர நிவர்த்தி அடைகிறார். சரிங்களா அப்ப 2025வது இந்த வருஷம் நிறைவடையக்கூடிய இந்த நிலையில் இந்த வருடத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வா இது கருதப்படுதுங்க. அப்போ சனி பகவான் குருவின் நட்சத்திரமான பூரட்டாதியில் பயணிக்க போகிறார். அப்ப பொதுவா சனி பகவான் தொழிலுக்கு காரணமானவர் சரிங்களா வக்கரகதியால் கடந்த ஐந்து மாதங்கள் தொழிலில் ஏராளமான சில ப்ராப்ளத்தை பார்த்திருப்பாங்க கடக ராசிக்காரங்க சிலருக்கு வேலை இழந்துருப்பாங்க சில பேர் இருக்கிற வேலையில இருந்து இன்னொரு வேலைக்கு போயிரலாமான்னு யோசிச்சிருப்பாங்க சில பேரு
4:39 வேலையை விட்டு இன்னொரு வேலைக்கு போகும்போது ஒரு மனதுல ஒரு பயம் ஏற்பட்டுகிட்டே இருக்கும். ஐயோ அந்த வேலை இதைவிட மோசமா இருக்குமோ இங்க கிடைக்கிற கம்பர்டபிள் அங்க கிடைக்காம போயிருமோ ஏன்னா பெரும்பாலும் கடக ராசிக்காரங்க வேலை வருமானம் இதுல அடுத்த நிலைக்கு போறோம்னா அங்க இதைவிட கொஞ்சம் அதிகமா இருக்கணும். இருந்தாதான் போகணும் அப்படி மைண்ட்செட்தான் இந்த கடக ராசிக்காரர்களுக்கு இருக்கும். ஏன்னா கடக ராசிக்காரங்கன்னாவே வேலைக்கான நபர்கள் தொழிலுக்கான நபர்கள் நம்ம ஏற்கனவே பதிவுகள்ல தெளிவா நம்ம சொல்லி இருப்போம். கடல் கடந்து போய் சம்பாதிக்கிறதும் இவங்கதான் தூரமா போயிஃபேமிலி விட்டு பிரிஞ்சு போயி இருந்து சம்பாரிச்சு நம்ம லைபை நல்லபடியா செட்டில் பண்ணிரணும். நம்ம குடும்பம் நல்லபடியா இருக்கணும். நல்ல வந்து சொத்து மதிப்பு எல்லாத்தையும் நம்ம உருவாக்கிரணும் அப்படின்னு நினைக்கிறவங்களும் இவங்கதான் அதிகமாஃபேமிலியோடையோ சொந்த பந்தங்களுடைய டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது. வேலை
5:24 வேலைன்னு அதுக்கேதான் அதிக நேரத்தை செலவிடுற மாதிரி இருக்கும். இதனாலதான் கடக ராசிக்காரங்களுக்கு நீங்க கடின உழைப்பை கொடுக்கக்கூடிய நபரா இருப்பீங்க. ஆனா அந்த கடின உழைப்பின் மூலமா உங்களுக்கு நல்லது கிடைக்கக்கூடிய உங்களுக்கு உங்களுடைய மதிப்பும் மரியாதையும் தெரிந்த உங்களுக்கு வேல்யூ உள்ள இடத்தில நீங்க வேலை செய்யணும். இல்லன்னா உங்களை வச்சு மத்தவங்க முன்னேறி போயட்டே இருப்பாங்க. நீங்க கடினமா உழைப்பீங்க. அதற்கான பலன் உங்களுக்கு வந்துட்டு இருக்காது. வேற யாரோ உங்க மூலமா சம்பாரிச்சிட்டு இருப்பாங்க. இது எல்லாமே கடக ராசிக்காரர்கள் அவர்கள் வாழ்க்கையில கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள். சரிங்களா அப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில சனி பகவான் தன் இயல்பு நிலைக்கு திரும்புவது சற்று நிம்மதியை அளிக்கக்கூடிய காலமாய் இருக்க போகுதுங்க கடக ராசிக்கார நண்பர்களே இதனுடைய தாக்கம் 12 ராசிக்காரர்களுக்குமே
6:10 இருக்கதான் போகுது. அப்ப அந்த வகையில பாத்தீங்கன்னா கடக ராசிக்கு 137 நாட்கள் சனிபகவான் வக்கிரமான நிலையில் இருந்து இப்போ 28ஆம் தேதி அன்னைக்கு நிவர்த்தி அடையிறார் அப்படின்னா சனிபகவான் உங்களுக்கு ஏழுக்குரியவர். சரிங்களா அப்ப அந்த தடை தாமதம் இதை எல்லாம் பார்த்துட்டு இருந்தவர்களுக்கு இனி அதிலிருந்து கொஞ்சம் நிவாரணம் கிடைக்கக்கூடிய ஒரு காலமா இருக்கப்போகுது கிரகங்கள் உங்களுக்கு கொடுக்கக்கூடிய பலன்களும் இதுவாதான் இருக்கப்போகுது. சரிங்களா குறிப்பா கடந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரங்க நல்லது பண்ண போய் கெட்ட பேர் வாங்கிருப்பீங்க ஏப்பா நல்லதுதான்ப்பா சொல்ல போனேன் ஆனா எனக்கு கெட்ட பேர் வந்து சேர்ந்துருச்சு அப்படின்ற ஒரு சூழ்நிலையை பார்த்திருப்பீங்க தொழில் ரீதியா இருந்து வந்த பிரச்சனைகளல் இருந்து நீங்கி நீங்க
6:55 கொஞ்சம் நிம்மதியை பெறக்கூடிய காலமா இது அமையப்போகுது. சரிங்களா அதேபோல பணம் சார்ந்த விஷயங்கள்ல கவனமா இருக்க வேண்டிய நேரம். சனி பகவான் சனி வக்கர பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதாலும் குருவின் நட்சத்திரத்தில் பயணிப்பதாலும் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான அமைப்புகளும் இருக்கு. சரிங்களா ஐயா வெளியூர் வெளிமாநிலம் வெளிநாடு செல்லக்கூடிய அந்த முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்த கடக ராசிக்காரங்க அது எனக்கு செட் ஆகலையே எனக்கு வரலையே வேலை விஷயமா எனக்கு சரியா அமையலையே அப்படின்றவங்க எல்லாருமே முடிஞ்ச அளவுக்கு நான் சொல்றேன் உங்களால ட்ரை பண்ணுங்க முடிஞ்சா நீங்க அதை பண்ணுங்க திருவண்ணாமலை தீப வழிபாட்டில் கலந்துக்கோங்க சிவபெருமானுடைய அருளால இனி உங்க வாழ்க்கையில நல்லது நடக்கறதுக்கான
7:41 அமைப்புகள் உருவாகும். ஏன் இத இந்த நேரத்தில சொல்றேன்னா நான் பல பதிவுகள்ல தெளிவா சொல்லி இருந்தேன்யா 2025னுடைய இறுதி கட்டத்தில இருக்கும். இன்னும் ஒரு மாத காலத்தில் இந்த வருடம் முடிஞ்சு 2026 ஆரம்பமாகுது. நான் ஒவ்வொரு வருஷம் ஆரம்பமாகுறப்ப நான் அததான் சொல்லிட்டே இருக்கேன். ஐயா நீங்க வருடங்கள் ஆரம்பிக்கிறது இங்க ஒன்னும் பெரிய விஷயமே இல்லை. அது பாட்டுக்கு ஆரம்பிச்சிரும். அதனுடைய வேலைய அது கரெக்டா பண்ணிரும். இங்க யாருக்காகவும் நேரமோ காலமோ நிக்கவோ நிக்காது வெயிட் பண்ணாது. ஆனா ஒரு மனிதனா நம்ம ஒவ்வொரு வருடம் கடக்கும் பொழுதும் ஒரு படியாவது நம்ம மேல ஏறி நின்றுருக்கணும். அது மனரீதியாவும் சரி, உடல் ரீதியாவும் சரி, வருமான ரீதியாவும் சரி. முன்னேற்றம் என்பது ஏதாவது ஒரு இடத்துல ஒரு துளியாவது முளைச்சிருக்கணும். அப்பதான் அந்த வருஷம் நம்ம பிரயோஜனமா ஏதோ
8:27 பண்ணி இருக்கிறோம்னு அர்த்தம். அப்ப கடக ராசிக்காரர்களுக்கு இந்த 2025 எப்படி போச்சுன்னு உங்க மனசாட்சிக்கே தெரியும். கடந்த சில வருடங்களுக்கு கடந்த சில வருடங்கள் இதுக்கு முன்னாடி வந்த சில வருடங்கள் சனி பகவானுடைய தாக்கத்தில என்னென்ன கஷ்டத்தை பார்த்தீங்கன்றது உங்களுக்கு தெரியும். ஆனா காலம் அப்படியே இருக்க போறது இல்லைன்றத இப்ப நீங்க உணர்ந்துருப்பீங்க. ஐயா இந்த ராசிக்காரங்களை பொறுத்தவரைக்கும் ஒரு விஷயத்தை நீங்க மனசுல வச்சுக்கோங்க. ஆண்கள் ஆகட்டும் பெண்களாகட்டும் இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க உங்களுக்கு நான் போல்டா சொல்றேன். ஐயா உங்கள பத்தின எந்த விஷயங்கள் யார் என்ன பேசினாலும் அதை நீங்க மைண்டுக்கு கொண்டு வராதீங்க. ஏன்னா உங்க மேல நிறைய கண்பார்வைகள் இருக்கும் கண்டிப்பா. கடக ராசிக்காரர்களுக்கு நிறைய கண் திருஷ்டிகள் நிச்சயம் இருக்கும். அது உங்கள் வாழ்க்கை முறையையோ வேலை முறையையோ வருமான முறையையோ
9:15 ஏதோ ஒரு விஷயம் மத்தவங்க கண்ணை உறுத்திக்கிட்டே இருக்கும். அது உங்க ஃபேமிலி மேலயே இருக்கும் மேக்ஸிமம். மேக்ஸிமம் கடக ராசிக்காரங்களுடைய ஜாதகங்களை பார்கறப்ப அவங்களே அவங்களுடைய ஜாதகங்கள பெரும்பாலும் பாத்தீங்கன்னா அவங்கஃபேமிலி மேலயே நிறைய கந்திருஷ்டிகள் இருக்கும். பொறாம படுவாங்க. அப்ப என்னைக்குமே கடக ராசிக்காரங்க நீங்கள்ட்டும் உங்கள் குடும்பமாகட்டும் பாதுகாப்பு வளயத்துக்குள்ள இருக்கிற மாதிரி பாத்துக்கணும். இங்க நீங்க வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சிடவே கூடாது. மிக மிக கவனமாக இருக்கணும். சொந்த பந்தங்கள் அந்த அளவுக்குஃேவரபிளா இருக்க மாட்டாங்க ஓரளவுக்குதான் இருப்பாங்க காசு பணம் இருக்குன்னா கிடைக்கிற மரியாதை வேற காசு பணம் இல்ல அப்படின்னா அங்க நடக்கிற விஷயங்கள் வேற அப்ப இதையெல்லாம்
10:02 பார்க்கக்கூடிய கடக ராசிக்காரங்க இங்க இயற்கையான ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும் ஐயா ஒரு இடத்தில சர்க்கரை கொட்டுனோம்னா அந்த இடத்துல எறும்புகள் வந்து அந்த சர்க்கரை எல்லாம் சாப்பிட்டு போகும் தூக்கிட்டு போகும் கரெக்டா அதேபோலதான் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த உலகத்தில் சில மனிதர்கள் நான் எல்லாத்தையும் சொல்ல மாட்டேன். சில மனிதர்கள் பணம் இருக்கிறப்ப டக்குன்னு வந்து ஒட்டிக்குவாங்க. அது இல்லைன்னஉடனே விலகி போயிருவாங்க. ஆனால் சில மனிதர்கள் இருக்காங்க. எது இருந்தாலும் இல்லை என்றாலும் உண்மையாக அருகில் இருப்பவர்கள். அப்படி கடக ராசிக்காரங்க இந்த பதிவை பார்த்துட்டு இருக்கிற உங்களுக்கு ஏதேனும் ஒரு உறவு ஏதேனும் ஒரு பழக்க வழக்கம் ஏதோ ஒரு நண்பர்கள் உங்களுக்கு உண்மையா இருக்காங்கன்னாவே அதுவே பெரிய பாக்கியம். ஏன்னா அதிகமா உங்களை பத்தி புறம்
10:47 பேசுபவர்கள் தான் அதிகம். ஆனா இந்த 2026ல இனி நீங்க என்ன நினைச்சீங்களோ அது அங்க நடக்கணும். அதனாலதான் இந்த வருடத்தில் இப்ப வரக்கூடிய இந்த கார்த்திகை தீபம் சக்தி வாய்ந்த ஒரு நாள். அற்புதமான ஒரு நாள். ஐயா எல்லா நாட்களும் எங்களுக்கு நம்மளுக்கு சக்தி வாய்ந்த நாட்கள அமைதான்னு கேட்டீங்கன்னா இல்லை. ஆனா இந்த வருடம் இறுதியாக இந்த டிசம்பர் மாதத்தில் இறுதி மாதத்தில் வரக்கூடிய இந்த கார்த்திகை தீபமானது வெறும் தீபத்தை ஏற்றி ஒளிவிளக்கால் உலகம் வந்து உலகம் வந்து மின்னக்கூடிய நாள் மட்டும் கிடையாது. அந்த நாளில் அந்த ஏற்றக்கூடிய விளக்கு எப்படி பிரகாசமா இருக்கோ அப்படி நம் வாழ்க்கையும்
11:32 பிரகாசமாக மாறும். ஆகவே அன்றைய தினத்தில் முடிஞ்ச அளவுக்கு பிரம்ம முகூர்த்தத்தில் இல ட்ரை பண்ணுங்க. கடக ராசிக்கார நண்பர்களே உங்களுக்குதான் நான் சொல்றேன். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் மூணுல இருந்து 6ு மணிக்குள்ள அன்னைக்கு ஒரு நாளாவது நீங்க கொஞ்சம் சீக்கிரமா எந்து நீங்க மத்த நாள்லயும் சீக்கிரமா எந்துருச்சீங்கன்னா ரொம்ப சந்தோஷம். இல்ல எந்த டைம் நான் வந்து லேட்டாதாங்க எந்திருப்பேன்னா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நீங்க கொஞ்சம் சீக்கிரமா எந்திரிச்சு அதிகாலை பொழுதில் குளிச்சு முடிச்சுட்டு மனதார சிவபெருமானை வழிபட்டுவிட்டு அதான் நான் சொன்னேல முடிஞ்சா திருவண்ணாமலை தீபம் நீங்க வழிபாட்டை மேற்கொள்வது ரொம்ப ரொம்ப ஆகச் சிறந்தது. கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தீப வழிபாடுதான். பொதுவாவே பாத்தீங்கன்னா எல்லா மாதங்களிலுமே தீபம் ஏற்றி வழிபட்டாலும் இந்த கார்த்திகை மாதத்தில
12:19 தீபம் ஏற்றி வழிபடுவதுதான் சிறப்பான பலன்களை தரும்னு சொல்லுவாங்க. கார்த்திகை மாதத்தை ஆன்மீக மாதம் என்றே கூறலாங்க. ஏன்னா முருகன், ஐயப்பன், சிவன் என அனைத்து தெய்வங்களையும் வழிபடும் சிறப்பு வாய்ந்த மாதமாதான் இந்த மாதம் பார்க்கப்படுது. கார்த்திகை மாதம் என்பது அதிகளவு மழை பெய்யக்கூடிய ஒரு காலமாகவும் பார்க்கப்படுது. சரிங்களா அப்படிப்பட்ட இந்த கார்த்திகை தினத்து திருக்கார்த்திகை தினத்தன்று பாத்தீங்கன்னா திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும். இதை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவாங்க. திருக்கார்த்திகைக்கு முந்தைய நாள் பரணி நட்சத்திர நாளில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் தீபம் ஏற்றி வழிபடுபவர்கள் தெரியாமல் செய்த பாவங்களில்ிருந்து விடுபட்டு நலமுடன் வாழ்வார்கள். தடை
13:04 தாமதங்கள் நீங்கும். கடக ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு முடிஞ்சா நீங்க இந்த பரணி நட்சத்திர நாளில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் தீபம் ஏற்றி வழிபடுங்கள். கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தில் சிவபெருமானை வழிபடுவது மிக மிக விசேஷம்ங்க கார்த்திகை மாதம் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வ இலையால் அர்சித்து வழிபட்டு பாருங்க கடக ராசிக்கார நண்பர்களே உங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த கண் பார்வைகள் கண் திருஷ்டிகள் இதெல்லாம் சொன்னோம் பாத்தீங்களா அதெல்லாம் உங்களை விட்டு விலகும். நீங்க பவர்ஃபுல்லா மாறுவீங்க. ஐயா அந்த கண் திருஷ்டி கண்பார்வை கெட்டது நினைக்கிறது உங்களுக்கு நீங்க நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கிறது யாராவது செய்வன பண்றது இதெல்லாம் என்னன்னு நினைக்கிறீங்க நெகட்டிவ்வான வைப்ரேஷன் தான். அது அந்த அளவுக்கு அந்த அளவுக்கு
13:51 அவங்க பவர்ஃபுல்லா ஒரு மனிதனுடைய பார்வை நெகட்டிவ்வா இருக்கு அப்படின்னா அதைவிட பல மடங்கு கோடி உங்களுடைய பாசிட்டிவ் வைப்ரேஷன் வேல்யூவா இருக்கணும். பவரா இருக்கணும். அப்படி இருந்துட்டா இங்க யார் உங்களை என்ன வந்து கெட்டதா நினைச்சாலும் அது உங்களுக்கு நடக்காது. நீங்க அடுத்தடுத்த கட்டம் முன்னேறி போயட்டே இருப்பீங்க. இங்க நடக்கக்கூடிய உண்மை இதுதான். இங்க சில மனிதர்கள் எப்படி அடுத்தடுத்த கட்டம் மிகப்பெரிய உச்சத்தை அடைஞ்சுகிட்டே இருக்காங்கன்னா அவங்க மற்றவர்களுடைய எந்த நெகட்டிவ்வான அதிர்வலையிலும் அவங்களை நெருங்க முடியாத அளவுக்கு அவங்க பாசிட்டிவா பவர்ஃபுல்லா இருப்பாங்க. அதான் உண்மை. கடக ராசிக்காரங்களை பொறுத்த அளவுக்கு இதுதான் உங்க வாழ்க்கைக்கான சீக்ரெட்டே இதுதான். உங்க லைப்ல ஒரு விஷயத்தை மட்டும் நீங்க தெரிஞ்சுகிட்டா நான் என் லைஃப் மாறிரும். அது என்ன விஷயம்னு எனக்கு தெரியலன்னு நீங்க யோசிச்சிட்டு இருந்தீங்கன்னா அது இதுதான்.
14:36 மற்ற எந்த இடத்திலிருந்து வரக்கூடிய நெகட்டிவ்வான அதிர்வலைகளும் உங்க பக்கம் நெருங்காம இருக்கணும்னா அப்ப நீங்க எந்த அளவுக்கு பவர்ஃபுல் பாசிட்டிவா இருக்கணும்னு நினைச்சு பாருங்க. ஒரு துளி கூட நெகட்டிவா நீங்க யோசிக்கவே கூடாது. எப்பேர்பட்ட ஐயா நெகட்டிவா யோசிக்க கூடாதுன்னா என்ன தெரியுங்களா முதல்ல ஐயா எவ்வளவு கஷ்டம் வந்தாலும் என்ன தடுமாற்றம் வந்தாலும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையே வந்தாலும் அந்த மனிதன் ஸ்ட்ராங்கா பாசிட்டிவா அந்த அதிர்வலைகளை ஈர்க்க கூடிய மனிதனா நின்னுட்டான் அப்படின்னா பிரபஞ்சம் அந்த மனிதனுக்கு மிகப்பெரிய எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்துரும். அவன் எதை நினைத்தானோ அந்த இடத்திலயே அவன் அமர வைக்கும். மிகப்பெரிய உச்சத்தை கொடுக்கும். இதுதான் ஒரு மனிதனுடைய வீக்னஸ்ும் பவர்புல்லும் இதுதான். அதாவது வீக்னஸ்னா அந்த மனிதன் எந்த அளவுக்கு நிலை
15:22 குழையறான் அப்படின்றதும் அந்த மனிதன் எந்த அளவுக்கு பவர்ஃபுல்லா இருக்கான்றதும் இந்த இடத்தை வச்சுதான் நம்ம தெரிஞ்சுக்க முடியும். அதனாலதான் நான் சொல்றேன். சிவபெருமானின் நெற்றிக்கண்ணிருந்து தீப்பொறியாக தோன்றி சரவண போகையில் குழந்தையாக முகெ முருகப்பெருமான் உதித்த மாதம் கார்த்திகை மாதம். எனவே இந்த மாதத்தில் முருகப்பெருமானை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்குங்கஐயா. கடக ராசிக்கார நண்பர்களே முருகன் வழிபாடு செவ்வாக்கிழமை மறக்காம செவ்வாக்கிழமையானா முருகன் முருகன் வழிபாடும் மற்றும் இந்த அற்புதமான கார்த்திகை தீப திருநாளிலும் முருகன் வழிபாடு நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும் கார்த்திகை மாதத்தில் முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளுக்கும் சென்று எவர் ஒருவர் வழிபட்டாலும் அவர்களுக்கு 16 விதமான பேர்களும் வந்து சேரும். செல்வங்களும்
16:09 வந்து சேரும். அப்படி ஆறுபடி வீடுகளுக்கு செல்ல முடியாதவர்கள் அதில ஒருபடி வீட்டிற்காவது சென்று வருவது வாழ்க்கையில் அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தும். கார்த்திகை மாதம் முதல் நாளில் ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலி அணிந்து விரதம் மேற்கொள்வார்கள். கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை மலர்கள் சாற்றி வழிபட்டால் தேவர்கள் அடையும் மோட்ச நிலையை நம்ம பெறலாம். விஷ்ணு பகவானை துளசி இலை கொண்டு அர்சித்து அர்சித்து வழிபாடு செய்தால் ஒவ்வொரு துளசியும் ஒரு அஸ்வமேத யாகம் செய்த பலனை பெற்றுத்தரும். ஆகவே இந்த கார்த்திகை மாதம் முதல் நாளில் முடிஞ்சா காவேரியில் நீராடினால் ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நாானம் செய்த பலன் வந்து கிடைக்கும். ஆகவே அந்த அளவுக்கு இது பவர்புல்லான ஒரு
16:55 மாதம் கடக ராசிக்காரங்க இந்த மாதத்தை சரியா நீங்க பயன்படுத்திக்கணும். குறிப்பா கார்த்திகை மாதம் பௌர்ணமி என்று கிரிவளம் வருவது மிக மிக சிறப்பு. கிரிவளத்தின் போது ஒருவேளை மழை வந்துருச்சுன்னு வைங்க. மழை பெய்தால் அதை தேவர்களின் ஆசியாக கருதுகிறார். கார்த்திகை மாதம் திங்க்கிழமையில் திருக்குற்றாளத்தில் நீராடி குற்றாளநாதரையும் குழல்வாய் மொழி அன்னையையும் வழிபாடு செய்தால் அனைத்து பாவங்களும் அழியும் என்பதும் நம்பிக்கை. கார்த்திகை மாதத்தில் சூரிய பகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த மாதத்தில் பார்த்தீங்கன்னா இந்த திருமண மாதம் அப்படின்னு சொல்லுவாங்க. கார்த்திகை மாதத்தை திருமண மாதம் அப்படின்னு சொல்லுவாங்க. கார்த்திகை மாதத்தில் பகவத்கீதை படித்து இறைவனை
17:41 வழிபட்டால் கடக ராசிக்கார நண்பர்களின் மன அமைதி உண்டாகும். ஆகவே வரக்கூடிய இந்த மாதத்தை சரியா பயன்படுத்திக்கோங்க. உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கக்கூடிய ஒரு நாளா பாருங்க சிவபெருமானின் அருளாலும் முருகப்பெருமானின் அருளாலும் ஐயப்பனின் அருளாலும் கடக ராசிக்காரர்களுக்கு இனி தொட்டவை யாவும் இனியாவும் நல்லதே நடக்கும். இந்த பதிவை உங்க நண்பர்கள் உருநிர்கள் எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க. ஐயா நம்ம பதிவை நீங்க தொடர்ந்து பார்கறீங்கனாவே கண்டிப்பா சொல்றேன் நீங்க உங்க லைஃப்ல நல்ல நிலைமைக்கு வந்துருவீங்க. ஏன்னா இந்த வார்த்தைகளே உங்க மனதுல ஒரு அதிர்வழியை கிரியேட் பண்ணிரும். நான் இதனாலதான் நீங்க நடைமுறையில் எது உண்மையோ அதையும் நம்புங்க நான் சொல்றதுக்கு காரணம் இதுதான். ஒரு மனிதன் நல்ல வாழ்க்கை வாழ்வதும் அந்த மனிதன் கெட்ட வாழ்க்கை அவனுக்கான கெட்ட
18:29 சோதனைகள் நடப்பதும் அந்த மனிதனுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் பொறுத்தே அமைகிறது. அதுதான் ஆரம்ப விதையே. அங்க ஆரம்பிக்குது. அந்த மனிதன் எதை நோக்கி பயணிக்கிறான் அப்படின்றது. அதனாலதான் எந்த விஷயமா இருந்தாலும் ஆரம்பிச்ச இடத்தை தேடுங்கன்னு நான் சொல்றேன். அதுதான் புத்திசாலித்தனம். மேலோட்டமா அப்போதைய தீர்வு வேண்டாம் இங்க. நிரந்தர தீர்வுதான் வேணும்.