0:00 எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே அனைவருக்கும் ஆனந்தமான வணக்கம். நம்ம வணக்கம் சொல்லும் பொழுதே ஒரு ஆனந்தம் இருக்கணும் இல்லையா பிளே தமிழ் நேயர்கள் பல நல்ல விஷயங்களை பிளே தமிழ் வாயிலாக கேட்டு தெரிஞ்சி நடந்து கொண்டு வருகிறீர்கள். இந்த பிளே தமிழ் வாயிலாக உங்களை சந்திப்பதிலே எனக்கு பெரு மகிழ்ச்சி. இன்னைக்கு நம்ம ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தை பத்தி பேசப்போறோம். கிரக நிலை மாற்றங்கள். இந்த கிரக நிலைகள் மாற்றத்தினால நமக்கு என்னென்ன லாபங்கள் நடக்கப்போகுது எப்படி
0:46 அதை லாபமாக மாத்திக்கிறது அப்படிங்கறத பத்திதான் இன்று பேசப்போறோம். அவசியமா இந்த காணொளியை மிஸ் பண்ணாம பாருங்க. உங்க வாழ்க்கையில உங்க வீட்டுல எத்தனை பேர் ஜாதகம் இருக்கீங்க. நீங்க ரிஷப ராசியா இருக்கலாம், மேஷ ராசியா இருக்கலாம், மிதுன ராசியா இருக்கலாம், கடக ராசியா இருக்கலாம், 12 ராசியில ஏதோ ஒரு ராசியா நீங்க இருப்பீங்க. இப்ப இந்த ராசிக்காரர்கள் இவங்கதான் இதை பார்க்கணும் அவங்கதான் பார்க்கணும்னு இல்லை எல்லா ராசிக்காரர்களுக்குமே நாங்க இத விஷயத்தை போடுறோம். ஒளிப்பதிவாக நாங்க பதிவேற்றி உங்களுக்கு கொடுக்கிறோம். அதுல ரொம்ப முக்கியம் நீங்க பார்த்துட்டு யாருக்கும் பார்க்கலனா கூட நீங்க ஷேர் பண்ணுங்க. ஏன்னா சில நேரங்கள் நமக்கு ஒரு பொன்னான வாய்ப்புகளை கொடுக்கும்.
1:31 ரொம்ப அற்புதமான தருணங்களை ஏற்படுத்தும். அதுல அப்படி ஒரு தருணம்தான் இந்த காலகட்டம். இந்த காலகட்டம் நம்ம வாழ்க்கையில எதிர்பாராத திருப்பங்களை எளிதாக கொடுக்கக்கூடிய நேரம் ரொம்ப கனவு கண்டு இருப்போம் இல்லையா நிறைய விஷயங்களை ரொம்ப கனவா வச்சிருந்தாங்க நடக்கவே இல்லை ரொம்ப எதிர்பார்த்திருந்தேன் கை கொடுக்கவே இல்லை இப்படி பல புலம்பல்கள் கூட நம்ம மனசுல இருக்கும் அதுக்கெல்லாம் இப்ப ஒரு தீர்வு முத்தாய்ப்பா ஒரு தீர்வு ஏற்படக்கூடிய நேரம் தீர்வுனா என்னன்னா நாம நினைக்கிறது நடக்கும் அதான் தீர்வு அப்படி இந்த தீர்வுக்குள்ள சில சூட்சமங்கள் காத்திருக்கு இதை எதை செஞ்சா
2:20 நமக்கு எளிமையா தீர்வு கிடைக்க போகுது அப்படிங்கிறத பத்தி அழகா உங்களுக்கு பரிகாரத்தோடு சொல்ல போறேன் கிரக பெயற்சிகள் சுக்கிரன் ராகு சனி சூரியன் புதன் செவ்வாய் குரு கேது எல்லா கிரகங்களும் நம்மளை எந்த அளவுக்கு இப்ப பாசிட்டிவா எந்த அளவுக்கு நம்மளுடைய நடப்புகளை கொடுக்க போகுதுங்கிறத தெளிவுப்படுத்துவதற்கான பதிவு அதுல முக்கியமா ஒரு நான்கு கிரகங்கள் நம்மள மிரள வைக்க போகுது. பாத்தீங்களா ஆண்டவனுடைய உத்தரவு. அந்த
3:06 நான்கு கிரகங்கள் அதுக்கு நாம என்ன சிரேயஸ் பண்ணனும்? என்ன பரிகாரம் பண்ணிக்கணும். அப்படிங்கறத பத்தியும் உங்களுக்கு தகவலா கொடுக்கிற அரிய சந்தர்ப்பம். வாங்க ஒவ்வொரு ராசிக்கு போவோம். உள்ளதை சொல்வார் நல்லதை செய்வார் வேறொன்றும் தெரியாது இந்த பாட்டு பாடும்போது எனக்கு தெரியிற ஒரே ராசி கண்ணுக்கு வரக்கூடிய ராசி மகர ராசி தாங்க. உள்ளதை சொல்வார் நல்லதை செய்வார். இந்த மகர ராசியுடைய குணம் அதுதான் எதுவா இருந்தாலும் ஒருத்தவங்களுக்கு அன்பு காட்டணும் அப்படினாலோ அவங்கள கிட்ட வேலை பார்க்கணும்னாலோ எவ்வளவு தலை கணமே அவங்களுக்கு இருந்தாலும்
3:53 அதை வெளியில காட்டிக்க மாட்டாங்க அப்பனா என்ன தலைகணம் இல்லாதவர்கள் எவ்வளவு தூரம் உயர்ந்தாலும் ஒரு நல்ல மாணவன் நல்லா படிச்சிருப்பான் டேலண்டா இருப்பான் ஆனா அவனுடைய பழைய எச்சம் வந்தார்னா அந்த மரியாதையை கொடுப்பான் அதான் மகர ராசி தனக்காக வாழ்ற அந்த காலத்தை விட மத்தவங்களுக்காக தியாகம் பண்ணக்கூடியவர்கள்னா அது மகர ராசி தியாகம் பண்ணக்கூடியவர்கள் தனக்கு முன்னாடி தான் நினைச்ச மாதிரி சில விஷயங்கள் இருக்காது அதை அக்செப்ட் பண்ணிக்க கூடியவர்கள் உண்மையிலேயே இந்த பழக்கம் எல்லாம்
4:38 இருக்கிறதுனாலதான் மகர ராசிங்கிறவங்க அதிஷ்டசாலிகள்னு நான் சொல்லுவேன். எப்படின்னா மகர ராசிக்காரவங்களை அவ்வளவு சீக்கிரம் யாரும் வளர விட மாட்டாங்க. மகர ராசியை சீக்கிரமா வளர விட மாட்டாங்க. அவர்களுடைய திறமை ஆண்டவனுக்கு மட்டும் வெளிச்சம் அவர்களுடைய உரிமையை பறிச்சிருவாங்க. மகர ராசியோட உரிமையே பறிக்கப்படும். சில பேர் கோர்ட் கேசுக்கு எல்லாம் போய் மகர ராசிக்காரன இழுத்து விடுவான். அதுலெல்லாம் பட்டு அவர்கள் பண்ண புண்ணியம் அவர்கள் வைத்திருக்கக்கூடிய நட்பு அவர்களுடைய செயல் அணுகு முறை சிரிப்பான
5:25 முகம் அதுவே சிறப்பான முகம். எவ்வளோு தான் மேல ஒரு கெட்ட பேரு அவ பேரே வந்தாலும் அதாவது ஆத்மார்த்தமா அந்த கண்ணை மூடி சிரிக்கிற ஒரு சந்தோஷம் கண்ணை மூடி பேசக்கூடிய பழக்கம் பார்வையை நேரடியா செலுத்தாம கடைக்கண் பார்வையா செலுத்தக்கூடிய நல்ல ஒரு செய்திகள் எல்லாம் மகரத்திற்கு உண்டு நேரா பார்க்க மாட்டாங்க மகர ராசிக்காரங்கள பா கடைக்கண் பார்வை இருக்கும் அதாவது சில பேரை பார்த்து பொறாமை படுறதுல்லாம் நிறைய பேருக்கு குணம் உண்டு. அதுல மகரத்துக்கு பொறாமைனா என்னன்னே தெரியாது. அப்படிப்பட்ட மகர ராசிக்கு நாலு கிரகங்களுடைய சேர்க்கை நல்ல யோகத்தை கொடுக்குது. அதுல ரொம்ப முக்கியம்
6:10 ஜென்மத்தில செவ்வாய் இருக்கிறதுனால உங்களை ஆட்டி படைச்சிடலாம்னு நினைச்சவன்ல்லாம் இன்னைக்கு ஆடி போயிடுவான். டவுசர் கைண்டுடும். நல்ல செய்திகள் வந்து சேரும். பிரச்சனைக்குரியவர்கள் எல்லாம் பரிதாபத்துக்குரியவர்களா மாறுவாங்க. நீங்களே அவனை ஜாமீன்ல எடுக்கற மாதிரி இருக்கும். உதவி பண்ற மாதிரி இருக்கும் நம்ம போட்டு பிள்ளைங்க விட்டுட்டு போங்க தெரியாம பண்ணி இருப்போம் அப்படின்னு மேலிடத்துல நாம சிபாரிசு பண்ற மாதிரி இருக்கும். அதே மாதிரி இல்ல ராசியில உங்களுக்கு சூரியனும் சேர்ந்து இருக்கார் இப்போ மாசி மாசம் ஒன்னாம் தேதிதான் இரண்டாம் இடத்துக்கு போறார் அப்ப சத்துருக்கள் மூலமா எந்த சத்துருல்லாம் இருந்தாலும் அவல்லாம் ஜெயம் அவனால வெற்றி கிடைக்கும் எதிரிகள் எல்லாம் ஒழிஞ்சிருவான் கௌரவம் உயரும் பெரியவர்களுக்கு முன்னோர்களுக்கு ஆட்டம்
6:57 வேண்டிய கடமைகள் எல்லாம் இப்ப கரெக்டா போய் செய்வீங்க யாரையும் உதாசீனப்படுத்த மாட்டீங்க எல்லார் மனசுலையும் இடம் பிடிக்க போறீங்கப்போ அதுவும் சந்தோஷம் பெருகும் இரண்டாவது வீட்டில சுக்கிரன் வேற இருக்கார் ராகு சுக்கிரன் புதன் அறிவு பலிச்சிடும் புத்திசாலித்தனமாக சில விஷயங்களை ஹேண்டில் பண்ணுவீங்க மன கட்டுப்பாடு இருக்கும் சில இந்த இச்சைகள் எல்லாம் இப்ப உங்களை விட்டு வெளியில போயிடும் இச்சையே இருக்காது. சபலம் அதெல்லாம் போயிடும் இருக்கவே இருக்காது. ஏதாவது மேல ஒரு ஆசை சில பேருக்கு பார்த்தீங்கன்னா சுகர் இருக்கும். இனிப்பு பண்டத்தை பார்த்தஉனே ஆசை வரும். இப்ப பார்த்தீங்கன்னா அது எனக்கு சுகர் இருக்குங்கிறது மறந்துரும். இனிப்பு மேல ஆசை வராது இதுதான் ஹைலைட்
7:43 சுகர் இருக்கு இனிப்பு எனக்கு வேணாங்கிறது விட்டு கொடுக்கறதுக்கு சமம். அப்பன்னா ஆசை எந்த நேரத்துல வேணாலும் வெளியில வரும். இப்ப மகர ராசியோட குணம் என்ன தெரியுமா சுகர் இருக்கிறது மறந்துட்டு இனிப்பு எனக்கு வேணாடா பிடிக்கல அப்படின்னு சொல்ல தோணும். நான் சொல்றது எல்லா விஷயத்துக்கும் இப்ப ஓகே எப்படி நம்ம மனசு இப்ப பக்குவமானதுன்னு நீங்களே உங்களை யோசிக்கக்கூடிய காலகட்டம் ஒரு தப்பான நட்புகளே இருந்தா கூட அந்த நட்பை டக்குன்னு விட்டுட்டு வெளியில வர வேண்டிய நேரம். சோ மகரத்தை வந்து கௌரவமாக மாத்தக்கூடிய நேரம் இப்ப நடந்துிட்டு இருக்கு. மகர ராசிக்கு ஒரு சிறப்பான சந்தர்ப்பங்கள் தருணங்கள் உடல் நலத்தில் மட்டும் ஒரு பயம் இருக்கு ஏதாவது உடம்பு ஆயிடுமோ ஏதாவது பிசிக்கலி மெண்டலி நம்ம அப்செட் ஆயிடுவோமோ அப்படின்னு ஒரு பயம் மட்டும்
8:28 இருக்கு அது பயப்படாதீங்க நடைப்பயணை மட்டும் தொடர்ந்து செய்யுங்க நடை பயிற்சி மகர ராசி எதை மிஸ் பண்ணாலும் நடைப்பயிற்சியை மிஸ் பண்ணிடாதீங்க அது ஒன்னு போதும் உங்களுக்கு ஏதாவது ஒரு சிவஸ்தலம் சிவாலயம் அப்படி இல்லைன்னா சித்தர் பீடம் சித்தர்கள் இருக்கக்கூடிய வாழக்கூடிய இடம் இந்த இடத்துக்கு அடிக்கடி போயிட்டு வாங்க மனசை அப்படியே கண்ட்ரோல் பண்ணுங்க மனசை கண்ட்ரோல் பண்றதுனா எதுவுமே சிந்திக்காத மனமேன்னு சொல்லக்கூடாது நீ மட்டும் சிந்தி எங்க வேணாலும் மேஞ்சிட்டு வா மேஞ்சிட்டு இங்க வந்துடு அது பேர்தான் கண்ட்ரோல் சில பேர் மனசை கண்ட்ரோல் பண்றேங்கறது நான் தப்பு பண்ணக்கூடாது தப்பு பண்ணக்கூடாது அப்படின்னல்லாம் சொல்லுவாங்க கண்டிப்பா அந்த மனசு மானாங்கனையா தப்பு பண்ணும் தப்பு பண்ற பக்கத்திலயே போய் நம்ம
9:14 நிப்போம் மனசை விட்டுரணும் அது தப்பு பண்ணாது. அவ்வளோு தைரியம் கிடையாது மனசுக்கு அது சாட்சி இருந்தாதான் தப்பு பண்ணும். அதுக்குதான் மனசாட்சின்னு பேரு மனம் ஒன்னு இருக்கு சாட்சி யாரு எவனாவது பக்கத்துல நம்மள ஏத்தி விட்டானாதான் நமக்கு கோவமே வரும். அதுவரைக்கும் மகரத்துக்கு எல்லாம் கோவமே வராது. அதனாலதான் உங்க பக்கத்துல இருக்கறவன் தான் உங்களுக்கு பிரச்சனை. யாருிட்டயும் ரொம்ப சிரிச்சு பேசிடாதீங்க. இந்த நேரம். நீங்க சிரிச்சு பேசுனீங்கன்னா உங்கள்ிட்ட பக்கத்துல இருந்து அவன் சிரிச்சு பேசுறதை கேட்டுட்டு போவான். நீங்க சிரிச்சத இன்னொரு இடத்துல போய் சொல்லுவான். அப்படி சிரிக்கிறாருங்க அவரு அப்படின்னுவான். ரெண்டு நாளைக்கு உங்க வீட்ல சிரிப்பே இருக்காது அப்புறம். அதனால இந்த நேரத்தை பொறுத்தவரைக்கும் பக்கத்துல இருக்கறவங்கிட்ட கவனமா இருங்க. பிசிக்கலி மெண்டலி அப்செட் ஆகாதீங்க.
10:01 ஏதாவது ஒரு முடிவெடுக்கறதா இருந்தா தைரியமா முடிவெடுங்க. திடகாத்திரமா முடிவெடுங்க. நல்ல விஷயம் சுப காரியங்கள் நடக்கப்போகுது. இந்த காலகட்டத்தில நீங்க செய்ய வேண்டிய வழிபாடு பரிகாரம் அப்படிங்கறது என்னன்னா பச்சை கற்பூரம்னு சொல்லி விக்கும். அதை வாங்குங்க. உங்க வீட்ல தீபாராதனை பண்ற போது பச்சை கற்பூரம் வச்சு ஏத்துங்க. அந்த கற்பூரம் கரையும் வரை உங்களுடைய கஷ்டங்கள் கரைஞ்சிரும். டெய்லி கற்பூரம் பச்சை கற்பூரம் அது மாதிரி பாத்தீங்கன்னா சனிக்கிழமையில துளசி மாலை வாங்கி பெருமாளுக்கு சாத்துங்க. மகர ராசிக்காரர்கள் பெருமாள் வழிபாடு பண்ணுங்க. உங்க கையில இருந்து ஒரு துளசி பெருமாள் கோவிலுக்கு போயிடணும். அது ஹனுமாருக்கு சாத்துவீங்களோ பெருமாளுக்கு சாத்திவீங்களோ தெரியாது சக்கரத்தாழ்வாருக்கு சாத்திவீங்களோ தெரியாது சனிக்கிழமைக்கு உங்க கையில இருந்து ஒரு துளசி பெருமாளுக்கு போய் சேவணும். அப்படி சேர்ந்ததுன்னா உங்களால
10:47 போக முடியலனா கூட அந்த போக்கம் போறாங்க பாருங்க கோயிலுக்கு அவங்கள்ிட்ட கொடுத்து துளசியை சாத்திருப்போம் அப்படின்னு சொல்லும். அவ்வளவுதான். துளசி போகணும். உங்க வீட்டில இருந்து போகணும். நேரா நம்ம என்ன பண்றோம்? நிறைய கோயில் வாசல்ல போய் துளசியை வாங்குறோம் சாமிிட்ட கொடுத்துட்டு வறோம். அதோடைய பலன் 40% தான் உண்மையிலேயே வீட்ல துளசி எடுத்து பறிச்சு கட்டி எடுத்துட்டு போனா 100% நமக்கு பலன் துளசி மாலைதான் கட்ட முடியல சாமினா துளசியை முதல்நாள் வாங்கிட்டு வந்து வச்சிருந்து மாலை கட்டி திரும்பி வீட்டில இருந்து எடுத்துட்டு போனா 100ச வெத்தலை மாலையா இருக்கட்டும் துளசி மாலையா இருக்கட்டும் கடையில வாங்கி கொடுத்தீங்கன்னா 30% தான் லாபம் 70% உங்களுக்கு கிடையாது
11:32 ஆமா மகர ராசிக்காரவங்க அதை செய்யங்க பச்சை கல்பூரம் டெய்லி உங்க வீட்ல கொழுத்துங்க செஞ்சு பாருங்க ரொம்ப முக்கியமான ஒரே ஒரு விஷயத்தை சொல்றேன் சூரக்கான்னு சொல்லுவாங்க தேங்காவை சுக்குநூற உடைக்கிறது. நிறைய சம்பாதிக்கிறீங்கன்னா டெய்லி உங்க வீட்ல ஒரு தேங்காய் உடைங்க ரொம்ப நிறைய சம்பாதிக்கிறோம் சாமி நல்ல பணம் வருது சாமி. அப்படின்னா நாலு பேர் பார்கற அளவுக்கு நான் சம்பாதிக்கிறேன் சாமினா டெய்லி ஒரு தேங்காய் உடைங்க அவ்வளவுதான் தெரியாது ஆனா ஓரளவுக்கு தெரியும்னா வாரம் ஒரு தேங்காய் உடைங்க அதுவும் சனிக்கிழமையில உடைங்க ரொம்ப தெரியாதுங்க நானே பணத்துக்கு தட்டுப்பாட்டுல தான் இருக்கேங்க ஆனா கண்ண கொஞ்சம் கொஞ்சம் சந்தோஷம் ஓடுதுங்கன்னா மாசம் ஒரு தேங்காய் உடைங்க உங்க ஜென்ம நட்சத்திரத்தை இன்னைக்கு இதை மட்டும் செஞ்சிுட்டு வாங்க உங்க
12:17 திருஷ்டி எல்லாம் பறந்துடும் நெத்தியில சந்தனம் உடம்புல கொஞ்சண்டு சந்த சந்தனம் பூசிங்க. சந்தனம் உங்க உடம்புல இருந்தது மனசுல இந்த நெஞ்சில இப்படி இந்த இடத்துல இங்க மூணு இடத்துல சந்தனம் இருக்கணும். ஆண்களா இருந்தா இந்த ரெண்டு கையிலயும் இந்த இடத்துல வச்சுக்கலாம். பிரகாசமான எதிர்காலம் உண்டு. அதுவும் பியூர் சந்தனம் வாங்கி நீங்க அத நல்லா ஒரு கட்டையில வச்சு தேச்சு வச்சிட்டீங்கன்னா அதிஷ்டம் நிறைய பேர் உங்கள அப்படியே பார்த்து தரிசனம் பண்ணுவாங்க. செய்யங்க நல்லது நடக்கும் நல்ல மாற்றம் உருவாகுது நாலு கிரக பெயற்சி