0:00 பண்பும் பழமையும் நிறைந்த தமிழ் மக்களுக்கு வணக்கம்ங்க. இந்த வீடியோல என்னை பேச வைத்த எம்பெருமான் முருகப்பெருமானுக்கு முதல் வணக்கத்தை தெரிவிச்சுக்கிட்டு வீடியோக்குள்ள போலாங்களா நீங்களும் என்னுடன் சேர்ந்து இந்த மந்திரத்தை சொல்லிட்டே உங்களால முடிஞ்சதுன்னா கமெண்ட் பாக்ஸ்ல ஒரு முறை கமெண்ட் பண்ணுங்க. ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம். என்னை காக்கும் கந்தா கடம்பா கதிர்வேலா நீதான் என்ன நம்பி இந்த வீடியோ பதிவை பார்க்க வந்தவங்களை கூட நின்னு காப்பாத்தணும். அவங்க கஷ்டம் நஷ்டம் எல்லாம் விலகி சந்தோஷமா இருக்க நீதான் ஐயா பொறுப்பு. ஜோதிடம் என்னும் மகாக்கலை மூலம் நாம் இன்று இணைந்துள்ளோம். இந்த கலையில மகர ராசி நேயர்களுக்கு என்னெல்லாம் நடக்க போகுது? அவங்க வாழ்க்கை நல்லபடியா மாறுமா மாறாதா? அவங்க பிழைக்க ஒரு வழியாவது இனி இருக்கா என அனைத்து விஷயங்களையும்
0:46 விழாவரியா பேச போறோங்க. அதற்கு முன்னாடி சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்படியே பெல் பட்டனையும் கொடுத்து ஆல் அப்படிங்கற ஆப்ஷனையும் தேர்ந்தெடுத்து வைங்க. அப்பதான் நாங்க போடுற ஒவ்வொரு பதிவும் உடனே உங்ககிட்ட வரும். இப்ப பாத்தீங்கன்னா 2025 கார்த்திகை மாத பலா பலன்கள் எப்படி இருக்க போகுது என்ன செய்யலாம் அப்படிங்கறத பத்தி ஒவ்வொரு ராசிக்கும் விரிவாக தெளிவாக நம்ம பார்க்க போறோங்க. அந்த வகையில இப்ப கார்த்திகை மாதம் அப்படினாலே மிகப்பெரிய சிறப்பு வாய்ந்த மாதம் இந்த கார்த்திகை மாதம். ஏன்னா சூரிய பகவான் பாத்தீங்கன்னா காலச்சக்கரத்தின் எட்டாம் இடத்தில இருந்து அருள் பாலிக்க கூடிய ஒரு அற்புதமான மாதமாக இந்த மாதம் அப்படிங்கறது அமைஞ்சிருக்குது. அதுலையும் மிக மிக சிறப்பு அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா திருவண்ணாமலை தீபம். கார்த்திகை மாசம்னாலே எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வரக்கூடியது தீபம்தான். அப்ப திருவண்ணாமலை தீபம்
1:31 அப்படிங்கறது அது ஒரு பக்கம் இருந்தாலும் பரணி தீபம் அப்படிங்கறது நம்ம வீட்டில ஏத்தறது உண்டுங்க. இந்த பரணி தீபம் அப்படின்னு பார்த்தோம்னாக்க நம்மளோட முன்னோர்கள் பித்துருக்கள் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கும் அதேபோல குடும்பத்தின் மகிழ்ச்சி சுபிக்ஷம், செல்வாக்கு, வசதி, லட்சுமி கடாக்சம் போன்ற அனைத்து விஷயங்களுக்குமே பார்த்தீங்கன்னா அந்த தீபம் ஏத்தறது ஏத்தி வழிபாடு செய்யறது அப்படிங்கறது வந்து மிக முக்கியமான ஒரு விஷயமா இருக்குது. அப்போ இந்த கார்த்திகை மாதத்தில இந்த கார்த்திகை தீபம் அப்படிங்கறது பாத்தீங்கன்னா கொண்டாடப்பட வேண்டிய மிகப்பெரிய முக்கியமான நிகழ்வாக இது இருக்குது. அதுலயுமே குறிப்பா திருவண்ணாமலை தீபத்தை பார்க்கிறது அப்படிங்கறது வந்து பாத்தீங்கன்னா மிகப்பெரிய புண்ணிய பாக்கியம் அப்படிங்கறது கிடைக்கும்ங்க அப்படிங்கிறதும் அதேபோல முன்னோர்கள் சாப நிவர்த்தி சரியாகும் அப்படிங்கிறதும் திருமணம் சார்ந்த விஷயங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி சார்ந்த விஷயங்கள் குழந்தை
2:18 பாக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே பார்த்தீங்கன்னா வேண்டுதலோடு இந்த திருவண்ணாமலை தீப கிரிவளம் சென்று பார்க்கையில அது அற்புதமாக உங்களுக்கு அங்கு இருக்கக்கூடிய சித்தர்கள் சார்ந்த விஷயங்கள் எல்லாருமே அருள் பாலித்து உங்களுக்கு அதற்கான விஷயங்கள் நீங்க என்ன நோக்கம் என்ன எண்ணத்த ்காக சென்றீங்களோ அந்த விஷயம் நடைபெறுவதற்கான அருள் பாலிக்க கூடிய ஒரு அற்புதமான விஷயம் அப்படிங்கறது வந்து இந்த திருவண்ணாமலை தீபம் இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய மிக சிறப்பாக அது வந்து கருதப்படுதுங்க அன்பு சொந்தங்களான மகர ராசிக்காரங்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க மகர ராசியை பொறுத்தவரைக்கும் மகர ராசின்னு சொல்லவா இல்ல மன்னிக்கும் குணம் பெற்ற ராசின்னு சொல்லவா யார் எவ்வளவு தப்பு பண்ணாலும் சரி அதை அடுத்த செகண்டே மறந்துட்டு அவங்களுடைய உணர்ச்சிக்கும் மதிப்பு கொடுத்து அவங்களுக்காக உதவி செய்யக்கூடியவங்க அவங்க இருந்தாலும் இல்லனாலும் அவங்களுக்கு ஒரு
3:04 தேவைன்னு உங்களுக்கு தெரிஞ்சதுனாவே அவங்களுக்கு ஓடி போய் உதவி செய்யக்கூடியவங்க இந்த மகர ராசிக்காரங்க பா்கறதுக்கு இவங்கல்லாம் வந்து சாதாரணமா எடை போற்றாதீங்க ஆனா இவங்களுக்குள்ள எவ்வளவு ஒழிஞ்சிட்டு இருக்குன்னு தெரியுமா இவங்களுடைய மனசுக்கு நீங்க பக்கத்துல கூட வர முடியாதுங்க தனக்குன்னு எந்த ஒரு எதிர்பார்ப்பும் கிடையாது மத்தவங்க நமக்கு உதவி செய்வாங்க மத்தவங்க கிட்ட இருந்து நமக்கு ஏதாவது பலன் கிடைக்கும் அப்படின்னு சொல்லிட்டு இவங்க ஒரு வேலையை கூட பார்க்க மாட்டாங்க எதையும் எதிர்பார்க்காம உதவி செய்யறதும் எதார்த்தமான செயல்களுக்கு எதார்த்தமான பேச்சுக்கும் சொந்த ந்தக்காரங்க சூதுவாத தெரியாத வெள்ளை மனம் கொண்ட மகர ராசி அன்பர்களுக்கு தலைப்பை பார்த்திருப்பீங்க. கார்த்திகை மாதத்தில கதவை தட்டும் வேஷ் யோகம்னு போட்ுருக்கோம். அந்த தலைப்பு வந்து தப்பா கன்சிடர் பண்ணாதீங்க. அது இந்த யோகத்துடைய பலன் என்ன தெரியுமா? திட்டம் போட்டு அதை செயல்படுத்தி வெற்றி அடையக்கூடியதுதான்
3:49 இந்த யோகத்துடைய பலன் புரியுதுங்களா சோ இந்த கார்த்திகை மாதத்தை பொறுத்தவரைக்கும் கார்த்திகேயனுடைய வழிபாட்டுக்கு உகந்த மாதம். இந்த மாதத்துல நீங்க வழிபாடு எப்படி செய்யணும் எப்படி வந்துட்டு நீங்க பூஜைகள் புனஸ்காரங்கள் பண்ணனும் அப்படின்னு பார்த்தோம்னா ஒவ்வொரு நாளும் கார்த்திகேயனை வழிபாடு செய்யணும்ங்க. அப்படி முடியாத பட்சத்துல செவ்வாய்க்கிழமைகளலயாவது வீட்டில் இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு பூஜைகள் செய்து தீபம் ஏற்றி தீப தூப ஆராதனை காட்டி நல்ல மணி ஒழிக்கணும். வீடு முழுக்க அந்த சத்தம் கேட்கணும். தீய சக்திகள் எது இருந்தாலும் சரி தலை தெரிக்க ஓடுங்க. அதுக்கப்புறமா ஒரு தட்டு எடுத்துக்கோங்க. அதுல வந்து பாத்தீங்கன்னா பூஜைக்கு நீங்க பயன்படுத்துற தட்டை எடுத்துக்கோங்க. அதுல வந்து திருநீரை சும்மா லைட்டா வந்துட்டு தண்ணி ஊத்தி கரைச்சிட்டு அதுல வந்து நான் சொல்றது வந்து நீங்க வந்து எழுதணுங்க. அந்த மந்திரத்தை வந்து அந்த தட்டுல நீங்க எழுதணும். ஓம் நமோ குமாராய நம எழுதி மனசை
4:35 வந்து அமைதியா ஒருநிலைப்படுத்தி கடவுளை மட்டும் மனசுல நினைச்சுக்கிட்டு அந்த சமயத்துல உங்களுடைய வேண்டுதல் கூட இருக்க கூடாதுங்க. கடவுளுடைய நினைப்பும் அந்த மந்திரச் சொல் மட்டும்தான் உங்களுக்கு நினைப்புல இருக்கணும். 108 முறை ஓம் நமோ குமாராய நம இந்த மந்திரத்தை இந்த குழந்தை பிள்ளைங்க புத்தகத்துல வந்து வரிவரியா படிப்பாங்கள கை வச்சு கை வச்சு படிப்பாங்க இல்லைங்களா அதே மாதிரி உங்களுடைய வலது கையில் இருக்கக்கூடிய ஆழ்காட்டி விரலை பயன்படுத்தி 108 முறை ஓம் குமாராய நம அப்படின்னு சொல்லிட்டு வரணும். இதை சொல்வதன் காரணமா இந்த மாதிரி நீங்க வழிபாடு செய்வதன் காரணமா உங்க வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் துயரங்கள் சுத்தமா உங்களை விட்டு விலகி ஓடும். அதையும் தாண்டி இதனுடைய பலன் என்ன தெரியுங்களா? என்னடா வாழ்க்கை இது என் தலையில என்னதான் எழுதி இருக்காங்களோ அப்படின்னு புலம்புவோம் இல்லையா?
5:21 உங்களுடைய தலைவிதியை மாற்றக்கூடிய அளவுக்கு இந்த வழிபாட்டுக்கு சக்தி அதிகம். கார்த்திகை நட்சத்திரம் அப்படிங்கறது ஒவ்வொரு மாதமும் வருங்க. இந்த கார்த்திகை மாதத்தில வரக்கூடிய நட்சத்திரத்துக்கு அதீத சிறப்பு இருக்கு தனிச்சிறப்பு. நாங்க ஜோதிடத்தில வந்து திருக்கார்த்திகைன்னு சொல்லுவோங்க. பெரிய கார்த்திகைன்னு சொல்லுவோம். சோ இந்த நன்னாள்ல முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்வதை விட விரதம் இருந்து வழிபாடு பண்ணீங்க அப்படின்னா துன்பம் இல்லாத துயரம் இல்லாத ஆனந்தத்தை அள்ளி கொடுப்பான் அந்த முத்துக்குமரன். முத்தான வாழ்க்கை உங்களுக்கு உண்டு. சோ கார்த்திகை மாதம் அப்படினாவே முருகப்பெருமானுடைய வழிபாட்டுக்கு சிறந்தது. அதை எப்படி நீங்க வழிபாடு செய்யணும்ங்கறத நம்ம பார்த்தாச்சு அடுத்ததா இந்த மாதத்தை பொறுத்தவரைக்கும் மூன்று யோகங்கள் இருக்கு. சூரிய பகவானால இரண்டு யோகமும் குரு பகவானால ஒரு யோகமும் இருக்கு. இந்த மூன்று யோகத்துடைய பலன்தான்
6:07 கார்த்திகை மாதத்துல மகர ராசி அனுபவிக்க போறீங்க உங்களுடைய வாழ்க்கை நிலை இப்ப கரண்ட் சிட்டுவேஷன் எப்படி இருக்குன்னா வாழ்க்கை வந்து அப்படியே கிணத்துல போட்ட கல்லு மாதிரி இருக்கு சொல்லப்போனா அந்த கல்லு இருந்த இடம் கூட இன்னும் அடியில போற மாதிரி ஒருஃீல் எப்படா நம்ம மீண்டு வருவோம் எப்படா நம்ம மேல வருவோம் நம்மளும் நாலு பேர் மாதிரி எல்லா பிரச்சனையும் தீர்த்துட்டு சந்தோஷமா நிம்மதியா ஒரு வாய் சாப்பாடு சாப்பிடுவோம் அப்படின்னு கூட ஒரு மாதிரி ஒரு உணர்ச்சி வசப்பட்டு கடவுள் கிட்ட வந்து மண்டையிட்டு அழுதுட்டு இருக்கீங்க தெரிந்தும் தெரியாமலும் மகர ராசியில் இருக்கக்கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிலை இப்படிதாங்க இருக்கு ஆனா இவங்களை பார்கறவங்களுக்கு இவங்களுக்கு என்னப்பா குறை நல்லா ஜம் ஜம்னு இருக்கான் அப்படின்னுதான் சொல்லுவாங்க ஏன்னா உங்களுக்கு வெளித்தோற்றம் இருக்கும் இல்லைங்களா உங்களுடைய செயல்பாடு அப்படித்தான் இருக்கும். ஆனா உள்ளுக்குள்ள
6:53 உங்களுக்கு என்ன தெரியுமா? நான் சொன்னா மட்டும் என்ன நீங்க என்ன சரி செஞ்சிட போறீங்களா? ஏன்னா வெறுப்பு அந்த அளவுக்கு நிறைய கஷ்டத்தை பார்த்தாச்சு. ஒருத்தரும் கை கொடுக்கல. ஒருத்தரும் உதவிக்கு வரல. இதனாலதான் மகரம் வந்துட்டு மறுத்து போய் வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கீங்க. உங்களை பொறுத்தவரைக்கும் இந்த கார்த்திகை மாதம் அந்த கஷ்டங்களுக்கும் நஷ்டங்களுக்கும் பதில் கொடுக்கக்கூடிய விதத்தில வந்திருக்குங்க. கார்த்திகை மாதம் அப்படிங்கறது நவம்பர் மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமை தமிழ் மாதம் தொடங்குச்சுங்க. அடுத்து டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி வரைக்கும் கார்த்திகை மாதத்துடைய பலன்கள் வந்து உங்களுக்கு பழித்தமாகும். அப்படி பார்கறப்போ இந்த மாதத்தில எந்தெந்த கிரகங்கள் எங்கெங்க இருக்காங்க அதை பொறுத்தும் பலன்கள் அமையும்ங்க. ஸ்ரீ மங்களகரமான விசுவா வசு வருடம் நவம்பர் மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமை அந்த நாள்ல வந்து நமக்கு வந்து தமிழ் மாதம் பிறக்க போகுதுங்க.
7:39 அடுத்து டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி வரைக்கும் கார்த்திகை மாதம் தான். இந்த மாதத்துடைய துவக்கத்துல கிரகங்களுடைய சஞ்சாரத்தை வச்சு பார்க்கிறப்போ உங்களுடைய ராசியில மூன்றாம் இடத்தில உங்களுடைய ராசிநாதன் சனி பகவான் வக்கிரம் பெற்றிருக்கிறார். இரண்டில் ராகு, எட்டில் கேது உங்க ராசிக்கு நேரா ஏழாம் இடத்தில குருபகவான் அதிசாரம் பெற்று பெயற்சியாகி இருக்கிறார். இது வந்து ஒரு நல்ல விஷயம். இரண்டாவது விஷயம் என்னன்னு கேட்டீங்கன்னா உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் இடத்தில அப்படின்னு சொல்லக்கூடிய இடத்தில புதன் பகவான் லாபஸ்தானம்னு சொல்லக்கூடிய 11 ஆம் இடத்தில இருக்காருங்க. அப்ப இந்த காலகட்டத்தில செவ்வாய் பகவான் ஆட்சி பெற்று செவ்வாய் பகவானோடு இணைந்திருக்கக்கூடிய ஒரு நல்ல அமைப்பு அப்படிங்கறது உருவாகி இருக்கு. சுக்கரன் அப்படிங்கிறவர் தொழில் அதிபதியா இருக்காருங்க. உங்க ராசிக்கு பத்தாம் இடத்தில ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். அப்ப என்னன்னா மகர ராசிக்கு ஒரு நல்ல காலம் பிறந்துருச்சுங்க. புதன் பகவானை
8:26 பொறுத்தவரைக்கும் சூரிய பகவான் இருக்கக்கூடிய அதே விருச்சிக ராசியில தான் சூரிய பகவான் கூட கூட்டணியா இருக்காருங்க. இதன் காரணமா புதாதிய ராஜயோகம் அதாவது ஆதித்திய ராஜயோகம்னு சொல்லக்கூடிய யோகம் உருவாகி இருக்கு. முதல் விஷயம் இரண்டாவது நம்ம ஆன்மாவை குறிக்கக்கூடிய சூரிய பகவானால அவரே சஞ்சாரம் பண்ணக்கூடிய அதாவது நம்முடைய ஜாதகத்தை வச்சு பார்க்கிறப்போ அவரே சஞ்சாரம் பண்ணக்கூடிய வீட்டில இருந்து அடுத்த வீட்டில சுக்கர பகவானுடைய சஞ்சாரம் இருக்கிறதுதான் வந்து இந்த வேஷ யோகம்னு சொல்லுவோம். இந்த யோகத்துடைய பலன் திட்டமிட்டு செயல்படுறது வெற்றியை கொடுக்கிறது. குறிப்பா ஒருத்தருடைய ஜாதக கட்டத்தில சூரிய பகவான் இருக்கக்கூடிய அடுத்த இரண்டாம் வீட்டில சந்திரன் ராகு கேது இந்த மூன்று கிரகங்களை தவிர்த்து மத்த கிரகங்கள் எது இருந்தாலும் இந்த யோகம் தாங்க அப்படி பார்க்கக்கூடிய வகையில மகர ராசிக்கு இந்த யோகம் அதீத பலனை கொடுத்திருக்கு சுருக்கமான பொது பலன்களை
9:11 பார்க்கலாங்க. மகர ராசியை பொறுத்தவரைக்கும் இந்த காலகட்டத்தில நீங்களே ஆச்சரியப்படக்கூடிய அளவுக்கு பல நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். எதெல்லாம் நீங்க எதிர்பார்த்தீங்களோ உங்களுடைய எதிர்பார்ப்புகள் எல்லாமே பூர்த்தியாகும். குறிப்பா நிதிநிலை அப்படிங்கறது நீங்க எதிர்பார்த்த நிதி நன்மைகள் பெற முடியும். சொத்து சம்பந்தப்பட்ட வரிசையில பரம்பரை சொத்து நிதி இந்த மாதிரியான விஷயங்கள்ல நன்மைகள் உண்டு. இப்ப இருக்கக்கூடிய நிலைமைக்கு மகரம் யோசிக்கிறது என்னன்னா பண பிரச்சனை தீர்ந்தாவே என்னுடைய பாதி பிரச்சனை தீர்ந்துருமா? இதுதான் வந்துட்டு அதாவது பணத்தை பேஸ் பண்ணிதான் ஒன்னு மாத்தி ஒன்னு அந்த மாதிரி உறவுகளில இருந்து குடும்பத்தில இருந்து எல்லாம் பிரச்சனையா வந்துட்டு இருக்கு உண்மைதான. சோ அதுவும் சரியாக போகுது. உங்களுடைய காப்பீட்டு பணம் கைக்கு வரும். முதலீடுகள்ல் லாபம் உண்டு. உங்களுடைய பிரச்சனைகள் எல்லாத்தையும் சமாளிக்கக்கூடிய அளவுக்கு இந்த காலகட்டம் உங்களுக்கு சாதகமா இருக்கு. புதிய தொழில் விஷயத்தில முன்னேற்றம் ஏற்படும். சொந்த
9:58 தொழில்ல உங்களுக்கு கடின உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். வெகுமதி கிடைக்கும். திரும்பத் திரும்ப சொல்லக்கூடிய விஷயம் ஒன்னுதான். மகர ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் நிதிநிலை ரொம்ப சிறப்பா இருக்கும். சேமிக்க வாய்ப்பு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில உங்களுடைய வாழ்க்கை துணையுடனான உறவுகள்ல மகிழ்ச்சி நிரம்பி இருக்க போகுது. ஆரோக்கியம் மேம்பட போகுது. சோ ஒரு மனுஷனுக்கு என்னெல்லாம் வந்துட்டு நல்லா இருக்கணுமோ அது எல்லாமே உங்களுக்கு சரியா இருக்குதுங்க. இந்த மாதத்துல சொல்லப்போனா உங்களுடைய மதிப்பு மரியாதை எல்லாமே அதிகரிக்கும். பண வரவு இருக்கும். கணவன் மனைவிக்குிடைய இருந்து வந்த அன்யோனியம் அதிகரிக்கும். குடும்பத்தில மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு வழிகள்ல நீங்க எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கையில முன்னேற்ற பாதைக்கு நீங்க போக போறீங்க. பெண்களுக்கு நீங்க எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் கிட்ட பாராட்டுகளை கிடைக்க பெறுவீங்க. தொழில் செய்யக்கூடியவங்க வியாபாரம்
10:43 செய்யக்கூடியவங்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பா இருக்கு. அலுவலகத்தில் வேலை பார்க்கக்கூடிய தனியார் துறையா இருக்கட்டும் அரசாங்க துறையா இருக்கட்டும் அதிகார துறையா இருக்கட்டும் உயர் அதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர் கிட்ட ஆதரவும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்பட்டு நிக்குது என்னெல்லாம் பிரச்சனையா இருந்துச்சோ அது எல்லாமே மகர ராசிக்கு மங்களகரமா அமைஞ்சிருக்கு. சுபம் சுபம் சுபம் உங்களை பொறுத்தவரைக்கும் பொதுவான பரிகாரம் கால பைரவரை ஞாயிற்றுக்கிழமைகள்ல ராகு கால வேலையில தீபம் ஏற்றி வழிபாடு செய்ய செவ்வாய்க்கிழமைகள்ல முருகப்பெருமானுக்கு செவ்வரலி மாலை சாற்றி வழிபாடு செய்ய நடக்கிறது எல்லாமே நல்லதாகவே நடக்கும். வாழ்க்கையில வளமும் நலமும் பெற்று நல்லா இருக்க போறீங்க. சோ இப்ப வரைக்கும் பார்த்த பொது பலன்களே உங்க மனசுக்கு நிறைவை கொடுத்திருக்கும். பரவாயில்லப்பா நல்ல வார்த்தை சொன்னமா அப்படின்னு யோசிக்க கூடிய அளவுக்கு நல்ல காலம்தான். இதை
11:30 தொடர்ந்து நட்சத்திர பலன்களை பார்க்கலாங்க. மகர ராசியில உத்திராட நட்சத்திரம் இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம். நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டு வாழக்கூடிய உங்களுக்கு கார்த்திகை மாதம் முன்னேற்றத்தை அள்ளி தரக்கூடிய மாதமா பிறந்திருக்கு. உங்களுடைய நட்சத்திரநாதன் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கிறதுனால பொருளாதார நிலையில் இருந்த தடைகள் விலகும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் எதிர்பார்த்த வரவு கிடைக்கும். அரசு வழியில நீங்க மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் சாதகமாகும். புதிய தொழில் தொடங்குவதற்கு முயற்சி செய்றீங்களா அதுக்கான அனுமதி கிடைக்கும். வெளி வட்டாரத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளை பொறுத்தவரைக்கும் புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைக்கும். குருபகவான் வக்கிரம் அடைந்திருக்கிறதுனால அவருக்குரிய பலன் சூரிய பகவான் வழங்குறாருங்க. அடுத்து ஜென்ம ராசிக்குள்ள சஞ்சரிக்கக்கூடிய சுக்கர பகவான் பொன்பொருள் சேர்க்கையை உண்டாக்குறார். புதுசா வண்டி வாகனம் வாங்குவீங்க. உங்களுடைய வாழ்க்கையில் புதிய பாதை
12:16 தெரியும். புதுசா இடம் வாங்குவீங்க. வீடு வாங்குவீங்க. உங்களுடைய முயற்சிகள் எல்லாமே வெற்றியாக மாறும். செவ்வாய் பகவானோடு உங்க செயல்பாடுகள் கொஞ்சம் கவனமா இருக்க சொல்றாருங்க. நட்பு வட்டாரத்திலயுமே எச்சரிக்கை அவசியம். வாழ்க்கை துணையை அனுசரிச்சு நடந்துக்கோங்க. எந்த ஒரு விஷயமா இருந்தாலும் திட்டமிட்டு செயல்படுவது ரொம்ப நல்லது. குறிப்பா உங்களுடைய ராசிநாதன் வந்து பாதசனியாக இருக்கிறதுனால அவருடைய சஞ்சரிப்பு அப்படிங்கறது நாலு எட்டு 11 இந்த இடங்களை பார்கறதுனால உடல்நிலையும் சரி வருமானத்திலயும் சரி கவனமா இருக்கணும். நிதிநிலை ரொம்ப சூப்பரா இருக்குங்க. அப்படி இப்படின்னு சொன்னாலும் எல்லா விதங்களையுமே கவனமா இருக்கணும். முக்கியமா உங்களுக்கு வந்து அந்த பணத்தை வந்து ஹேண்டில் பண்ண தெரியாது இல்ல மகர ராசிக்காரங்கள எப்பவுமே கவனமா இருங்க. கவன சிதரல் இல்லாம இருந்துட்டீங்க அப்படின்னா மட்டும் போதுங்க. இழப்புகள் இல்லாம உங்க வாழ்க்கையை வாழ முடியும். இது வந்து இந்த மாதத்துக்கு மட்டும் இல்லைங்க.
13:01 என்னென்னைக்குமே சொல்லக்கூடிய விஷயம் இதுதான். பண விஷயத்துல ரொம்ப கரா இருங்க. மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல ஆர்வம் அதிகரிக்கும். உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள்ன்னு பார்த்தோம்னா நவம்பர் மாதத்துல 26, 28 டிசம்பர் மாதத்தில 1ு எ 10 இந்த நாட்கள்ல சுப நிகழ்ச்சியுடைய தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. இந்த நாட்கள்ல நீங்க செய்யக்கூடிய வேலைகள் பல மடங்கு நன்மைகளை கொண்டு முடியும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அப்படிங்கறது திருவள்ளீஸ்வரரை வழிபாடு செய்ய வாழ்க்கையில வளம் உண்டாகும். அடுத்ததா திருவோண நட்சத்திரம் திட்டமிட்டு செயல்பட்டு முன்னேற்றம் காணக்கூடிய உங்களுக்கு கார்த்திகை மாதம் யோகமான மாதமா பிறந்திருக்கு. குரு, செவ்வாய் ராகு இந்த மூன்று பேருமே இந்த மாதம் முழுவதுமே உங்களுக்கு யோகத்தை அள்ளி கொடுக்கிறாங்க. நீங்க மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் எல்லாமே வெற்றியாக மாத்துறாங்க. தன்னம்பிக்கை அதிகரிக்கும் தைரியம் அதிகரிக்கும். நீங்க மேற்கொள்ளக்கூடிய வேலைகள் லாபத்தை காண முடியும். இந்த நேரத்துல சூரிய பகவான்
13:46 உங்க வாழ்க்கையில புதிய வெளிச்சத்தை உண்டாக்குறாருங்க. தடைபட்டிருந்த வருமானம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். வியாபாரத்தில முன்னேற்றம் அடைவீங்க. பயணத்தினால லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் உங்களுக்கு வந்து சேர்வாங்க. புதிய தொழில் தொடங்கக்கூடிய உங்களுடைய முயற்சிகளுக்கு நீங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். அதிர்ஷ்ட காரகன்ு சொல்லக்கூடிய சுக்கர பகவான் உங்களுக்கு சாதகமான அமைப்பில சஞ்சரிக்கிறதுனால வருமானம் அதிகரிக்கும் பொன்பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு இருக்கு. ஆண்களா இருந்தீங்கன்னாக்க பெண்களாலையும் பெண்களாக இருந்தீங்க அப்படின்னா ஆண்களாலையும் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கை துணை வழியில ஆதரவு அதிகரிக்கும். வேலை தேடிட்டு இருக்கவங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீங்க எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக கிடைக்கும். ஆனா எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் சரிங்க அவசரப்படாமல் நிறுத்தி நிதானமா செயல்படுவது ரொம்ப அவசியம். குறிப்பா மகரம் வந்து ஒரு விஷயத்தை வந்து ஞாபகம் வச்சுக்கணும். ரொம்ப கவனமா ஞாபகம் வச்சுக்கணுங்க. உடல்
14:34 நிலையிலும் உங்களுடைய செல்வாக்களுமே எப்பவுமே கவனம் தேவை. இந்த விஷயம் மட்டும்தான் உங்களுடைய நிலையை வந்துட்டு உயர்த்தி பிடிக்கும். சொல்லப்போனா மாதத்துடைய பிற்பகுதியில புதன் பகவான் உங்களுக்கு சாதகமான அமைப்பில சஞ்சரிக்கிறதுனால ஒப்பந்தங்கள் கிடைக்கும். கண்டிப்பா அடுத்த இடத்தில இருந்து பணம் வரும். மாணவர்களுக்கு படிப்புல அக்கரை கூடும். உங்களை பொறுத்தவரைக்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள்ன்னு பார்த்தோம்னா நவம்பர் மாதத்துல 26, 29 டிசம்பர்ல 2, 8, 11 இந்த நாட்கள சுப நிகழ்ச்சியினுடைய தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. இந்த நாட்கள நீங்க செய்யக்கூடிய வேலைகள் பல மடங்கு நன்மைகளை கொண்டு முடியும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் காலஹஸ்தீஸ்வரரை வழிபாடு செய்ய வாழ்க்கையில் வளம் உண்டாகும். அடுத்ததா அவிட்ட நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் நேர்மையாக வாழ நினைக்கக்கூடிய உங்களுக்கு இந்த கார்த்திகை மாதம் நன்மைகளை மட்டுமே தரக்கூடிய மாதமா இருக்கு. எந்த ஒரு விஷயத்தை நீங்க எடுத்தாலும் சரிங்க எச்சரிக்கையா செயல்பட்டீங்க அப்படின்னா எல்லா விதத்திலயுமே வெற்றி உங்க பக்கம்தாங்க. உங்களை தவறா நினைக்கக்கூடிய
15:21 நட்புகளை விட்டு ஒதுக்கிருங்க. சட்டத்திற்கு புறம்பான செயல்களை தவிர்ப்பது ரொம்ப நல்லது. மாதம் முழுவதுமே சூரிய பகவான், ராகு பகவான், சுக்கர பகவான் இவங்களுடைய சஞ்சரிப்பு அப்படிங்கறது நீங்க எடுக்கக்கூடிய எல்லா வேலையிலுமே வெற்றியை ஏற்படுத்தி கொடுக்கறாங்க. உத்தியோகத்தில முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில லாபம் அதிகரிக்கும். தொழில்ல புதிய வாடிக்கையாளர்கள் வந்து சேருவாங்க. வெளிநாட்டிற்கு செல்லக்கூடிய உங்க முயற்சிகள் அனைத்துமே சாதகமாக முடியும். முடங்கி கிடந்த தொழில்ல கூட முன்னேற்றம் அடைவீங்க. புதிய தொழில் தொடங்க நீங்க செய்யக்கூடிய முயற்சிகள் வெற்றியாக மாறும். கணவன் மனைவிக்குிடையே இருந்து வந்த நெருக்கடிகள் விளகும். குடும்பத்தில மங்கள ஓசைக்கான அறிகுறிகள் தென்படும். பொன்பொருள் சேர்க்கை இருக்கும். புதுசா இடம் வாங்குவீங்க. புதுசா இடம் நிலம் வாங்குவதற்கான முயற்சிகள் எல்லாமே வெற்றியாக மாறும். ஒரு சிலருக்கு பழைய வாகனத்தை மாத்திட்டு புதுசா வண்டி வாகனம் வாங்கி வசதிகளை பெருக்கி கொள்ள போறீங்க.
16:07 மனதிற்கு பிடித்த வாகனம் வாங்குவீங்க. மாணவர்களை பொறுத்தவரைக்கும் மாதத்தோட பிற்பகுதியில படிப்புல அக்கரை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். குறிப்பா பெண்களுக்கு ரொம்ப அமோகமான காலகட்டம். உங்களை பொறுத்தவரைக்கும் அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள்ு பார்த்தோம்னா நவம்பர் மாதத்தில 26, 27 டிசம்பர் மாதம் 8ஒ இந்த நாட்கள் வந்துட்டு நீங்க செய்யக்கூடிய வேலைகள் பல மடங்கு நன்மைகளை கொண்டு முடியும். சுப நிகழ்ச்சிகளுடைய தொடக்கத்துக்கு இந்த நாட்களை பயன்படுத்திக்கோங்க. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அப்படிங்கறது மருதமலை முருகனை வழிபாடு செய்ய வாழ்க்கையில முன்னேற்றம் உண்டாகும். சோ இப்ப வரைக்கும் பார்த்த பொது பலன்களும் நட்சத்திர பலன்களுமே மகர ராசிக்கும் மனசுக்கு நிறைவையும் புத்துணர்ச்சியும் இந்த வீடியோ பதிவு கட்டாயம் உங்களுக்கு கொடுத்திருக்கும். என்ன நினைக்கிறீங்களோ அது நடக்கும். கடவுள்கள் உங்களுக்கு துணை வருவாங்க. மகர ராசியை பொறுத்தவரைக்கும் மகிழ்ச்சியோடு வாழக்கூடிய காலகட்டம் எழுதி வச்சுக்கோங்க. ஆடு யாரை நம்புதுங்க.
16:53 கசாப்பு கடைக்காரனை தான நம்புது அப்படிங்கிற மாதிரி உங்களை யாரெல்லாம் ஆடு மாதிரி வச்சு செஞ்சிுட்டு இருந்தாங்களோ அவங்களுக்கு எல்லாம் திருப்பி பதிலடி கொடுக்கக்கூடிய காலகட்டம் அவங்களை திருப்பி நீங்க முடுக்கக்கூடிய காலகட்டம் வந்துருச்சுங்க எதிரிகள்ல்லாம் ஓடி ஒழியக்கூடிய காலகட்டம். மகரம் வந்துருச்சு மழை அளவு உயர்ந்து நிக்க போறீங்க. இந்த வீடியோ பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்ததுன்னா வீடியோக்கு ஒரு லைக் பண்ணுங்க. நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. மேலும் பிடிச்சிருந்தா பிரெண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. நம்ம சொல்லக்கூடிய அனைத்து தகவல்களும் மகர ராசிக்கு பொது பலன்கள். உங்களுடைய தனிப்பட்ட ஜனன ஜாதகத்தை பொறுத்து சிறிதளவு மாறுபடும். மேக்ஸிமம் இதுல சொல்லக்கூடிய பலன்கள் தாங்க பழித்தமாகும். வந்த கஷ்டங்கள் கரையட்டும் வரக்கூடிய கஷ்டங்கள் விலகட்டும். என்றென்றைக்கும் கடவுள்கள் உங்களுக்கு துணை வரட்டும். வாழ்க வளமோடு நலமோடு நன்றி வணக்கம்.