0:00 உலகெங்கிலும் இருக்கும் பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் ராம்ஜி. வருகின்ற மார்ச் ஆறாம் தேதி நடக்கவிருக்கின்ற சனிப்பெயற்சி பலன்கள் அதை பற்றிதான் நம்ம இப்ப பார்க்க போறோம். இது திருக்கணிதப்படி போன வருடமே நடந்துவிட்டதாக நாம் நம்புகிறோம். அவ்வகையில வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த மார்ச் ஆறாம் தேதிதான் நடக்கவிருக்கிறது. கும்ப ராசியில் இருக்கின்ற சனி பகவான் மீன ராசிக்கு எழுந்தருளகிறார். சோ இந்த மீன ராசி என்பது குருவினுடைய வீடு என்பதால் பெரும்பாலும் அதற்கு தோஷம் இல்லை என்று சொல்வார்கள். இந்த சனிப்பெயற்சியினால் யார் யாருக்கெல்லாம் குபேர சம்பத்துக்கள் கிடைக்க போகிறது யார் யார் வாழ்க்கை மாறப்போகிறது யார் யாருக்கெல்லாம் திருமணம் ஆக போகிறது வெளிநாட்டு வேலை கிடைக்க போகிறது அப்படிங்கிறத ராசி ரீதியாக நாம் பார்த்து விடலாம். தனுசு
0:47 ராசிக்காரர்களை பொறுத்தவரைக்குமே இந்த சனி பெயற்சி என்ன பலன்களை தரப்போகிறது? சனி பெயிற்சி பொறுத்தவரைக்குமே உங்களுக்கு மிக அற்புதமான பலன்கள் எல்லாம் இந்த சனி தருவாருங்க. காரணம் என்ன தெரியுமா? ஒரே ஒரு விஷயம் என்னன்னா இந்த சனி யாரு? ரெண்டுக்குடைய தனாதிபதி தனாதிபதி நான்காம் இடத்திற்கு வருகிறார். நான்காம் இடம் என்பது சுகஸ்தானம். சுகஸ்தானத்திலே நான்காம் இடத்தில் சனி பகவான் இருக்கும் பொழுது என்னெல்லாம் பலன்கள் ஏற்படும் வாழ்க்கையிலே வீடு மாடு மனை நற்கல்வி நற்பெயர் உயர் பதவி இதெல்லாம் நான்காம் இடம் இந்த நான்காம் இடத்தில ரெண்டுக்குடையவர் வரும்பொழுது ரெண்டுக்கு இன்னொரு அர்த்தம் இருக்கு நண்பர்களே அதுக்கு பேரு குடும்பஸ்தானம் என்று பொருள். உங்கள் குடும்பம் மேன்மை அடைகிறது நான்காம் இடத்திற்கு செல்லும் பொழுது. நான்காம் இடம் என்பது நற்கல்வி நற்பதவி இதெல்லாம். இப்போ சில பேர் நம்ம சொல்றாங்க
1:32 நம்ம நிறைய பதிவுகள்ல பார்க்கிறோம். நான்காம் இடத்திலே சனி வந்தால் இப்படி ஆயிடும் அப்படி ஆயிடும் உலக அளிஞ்சல்லாம் சொல்றாங்க. நான்காம் இடம் என்பது இப்படி ஆயிடும் உடல் நிலை கெட்டு போகும் சுகஸ்தானம் கெட்டு போகும் எல்லாம் கெட்டு போகும். சுகஸ்தானம் கெடுட்டும். இப்ப என்ன நல்லா இருக்கட்டும். சுகஸ்தானம் கெட்டாதான் நீங்க வேலை பா்கறீங்கன்னு அர்த்தம். சுகமாவே இருந்தீங்கன்னா எப்ப வேலை பாக்க போறீங்க? நான்காம் இடத்துல சனி பாப கிரகம் வருகிறது. பாப கிரகம் கிடையாது. சனி உங்களுக்கு ரெண்டு கூடிய தனாதிபதி. அவர் நான்காம் இடத்திற்கு வரும்பொழுது ப்ரமோஷனால் கிடைக்கக்கூடிய இன்சென்டிவ் ப்ரொமோஷனால் கிடைக்கக்கூடிய போனஸ் ப்ரமோஷனால் கிடைக்கக்கூடிய நற்பலன்கள் இத எல்லாத்தையும் சொல்றாருன்னு அர்த்தம். புரிந்து கொள்ளுங்கள். அப்ப நான்காம் இடத்தில சனி பகவான் வரும்பொழுது நான்கு ஐந்து ஆறை பார்க்கிறார். ஆறாம் இடம் என்பது என்ன? ரண ருண ரோக சத்துருஸ்தானம். ஆறாம் இடத்தை பார்த்த சனி பகவான் அடுத்ததாக நான்காம் இடத்திலிருந்து பத்தா பார்க்கிறார். இங்கதான் உங்க
2:18 வாழ்க்கையே மாறுது. ஏன் சொல்லுங்க? பத்தாம் இடம் என்பது என்ன? உலக புகழ் பெருவிடம். நான் அடிக்கடி சொன்னேன் நண்பர்களே யாரும் கேட்கல என்ன சொன்னேன் யாருக்கெல்லாம் மீன ராசியோ யாரெல்லாம் மிதுன ராசியோ யாரெல்லாம் தனுசு ராசியோ இந்த வருடம் உலக புகழ் பெறுவீர்கள். நீங்கள் உலக புகழ் பெறுவீர்கள் காரணம் சனி பத்த பார்த்துட்டா பத்த சனி பார்த்தா அகண்ட சாம்ராஜ்ய யோகம்னு பேரு எப்படி இந்த உலகமே உங்க கால்ல வந்து விடும். அவ்வளவு பெரிய ஆளாயிடுவீங்க உழைப்பால் உயர்ந்தவர் யாரு யாரு சனி பகவான் சனி பகவான்தான் அதுக்கு ரோல் மாடல் பத்த சனி பகவான் பார்க்கும்போது மிக பிரம்மாண்டமான பதவிகளை நீங்கள் அடைகிறீர்கள். பலே சரி ஒரு பாவி இருந்தால் மாதிரி பத்தாம் இடத்தை சனி பார்த்தால் இதுல முக்கியமான விஷயமே என்ன தெரியுமா உங்களுக்கு வர டென்ஷன்ஸ்ல்லாம் சொல்றேன் பாருங்க உங்க கம்பெனி பிராண்ட் ஆயிடுச்சு நீங்க பெரிய ஆள ஆயிட்டீங்க நான்காம்
3:04 இடத்தில சனி பகவான் வரும்போது கார் வாங்க போறீங்க வீடு வாங்க போறீங்க லேண்ட் வாங்க போறீங்க ஆறாம் இடத்தை சனி பகவான் பார்க்கும் பொழுது உங்களுடைய வீடு மாடு மனை எல்லாம் ஏறி உங்களுடைய கடன்கள் தீரப்போகிறது. வாழ்க்கையிலே நண்பர்களே எனது கடனை ஒவ்வொரு ரூபாயா திருப்பி கொடுத்த அந்த உணர்வில இருந்து நான் பேசுறேன். பெரிய உணர்வு எது தெரியுமா உலகத்துல எப்ப கடன் இல்லாத வாழ்க்கைக்கு நீங்க போறீங்களோ அது ரியலான சந்தோஷமான ஒரு உணர்வு. அது நீங்க அனுபவிச்சவனுக்கு மட்டும்தான் தெரியும். கடனை ஃபுல்லா அடைச்சிட்டீங்கன்னா என்ன ஆகும் கால் நீண்டி தூங்கலாம். உலகத்துல மிகப்பெரிய நிம்மதி எப்ப தெரியுமா? கடன் அடைச்சிட்டீங்கன்னாதான் வரும். ஐயயோ போன் எடுக்கும்போது யார் பேசுவாங்கன்னு தெரியலையே இஎம்ஐ கட்டறவன் இப்ப போன் பண்ணுவானா? நம்ம பேங்க் காாரங்களேதான் முன்னலா மொபைல் எடுத்தா ஏதாவது கேம்ஸ் ஆடுறதுக்கு எடுப்பாங்க. இப்ப மொபைல் எடுத்தாலே பர்சனல் வேணுமா கிரெடிட் கார்டு வேணுமான்னு இவனங்களே கே்கறது. இவனங்களே
3:51 கேட்ட ஆசைய 50,000 கடன் வாங்கணும். அதுவரைக்கும் நமக்கு பிரச்சனை இல்லை 50,000 கடனை கௌரவமா திருப்பி கொடுத்தோம். ஆனா பிரச்சனை என்னன்னா 50,000 கேட்ட இடத்துல எனக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்துறாங்க. அத வச்சு எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. மீதி மூணு நாலர லட்சத்தை டேக் இட் என்ன பண்றோம் அம்மாக்கு புடவை கூட வாங்கி கொடுக்கறோம். சிஸ்டருக்கு பண்றோம். நம்ம அப்பதான் வந்து என்ன ஆயிடுறோம்? எல்லாருக்கும் பண்ணுவோம். குடும்பத்துல இருக்க எல்லாருக்கும் கடைசியா திரும்பி பார்த்தா பர்சனல் கட்டுவோம் உட்கார்ந்து அஞ்சு வருஷம். அந்த அஞ்சு வருஷத்துல இவனங்களே ஆள விட்டு அனுப்புவானுங்க. ஏன்டா கட்ட மாட்டியான்னு கேப்பானுங்க. பிராப்ளம் எங்க இருந்து வருது நம்ம கடன் வாங்குகிற உணர்வை இவர்கள் தூண்டுகிறார்கள். ஆறாம் இடத்தை நான்கு கூடையவன் சம்பந்தப்படும் போது இந்த நினைப்பை விட்டுருங்க சார் நல்லா இருப்பீங்க. ஒன்னு சம்பாதிக்கிறோம் இல்லன்னா வயிற்று ஈர துணி கட்டிட்டு படுத்துக்கறோம். அவ்ளோதான் நிம்மதி நிம்மதியா இருப்போம். உண்மையான நிம்மதி எப்ப தெரியுமா இந்த பேங்காரங்களோட பழகாம
4:36 இருந்தீங்கனாலே நிம்மதி. நீங்களோட பழகனாலே பாதி நிம்மதி போயிடும். சோ இப்ப ஆறாம் இடத்தை என்ன பண்றோம் சனி பகவான் பார்க்கும் பொழுது கடன் ஆசையை அவங்கள வேற விதமா யூஸ் பண்ணனும். பேங்கா காரங்களை பயன்படுத்தி எப்படிடா சேவிங்ஸ் பண்றது எப்படி எஸ்ஐபி போடுறது ஆறாம் இடம் என்பது என்ன சேவிங்ஸ் இதை வச்சு அவங்க புது புது ஐடியாக்கள் உங்களுக்கு சொல்லி தருவாங்க நீங்க என்ன கேட்டாலும் தருவாங்க அவங்க அவர்கள் அதிகாரிகள் நீங்க நல்லது கேட்டா நல்லது சொல்லி தர போறாங்க கெட்டது கேட்டா கெட்டத சொல்லி தர போறாங்க உங்களுக்கு என்ன வேணுமோ தரப்போறாங்க அப்ப நான் சேவிங்ஸ் பண்ணனா என்ன பண்ணலாம் சொல்லி தருவாங்க சோ அப்போ இந்த வருடமாவது சேமிக்க தொடங்குங்கள் இதெல்லாம் நடக்கும் இதுல நீங்க சந்திக்கிற மிகப்பெரிய பிரச்சனை என்ன தெரியுமா என்ன பத்தாம் இடத்தை சனி பகவான் தொழில்ல பயங்கர பிஸியா போறீங்க தொழில்ல ஒ நிலைமைக்கு மேல பிசினஸ் ஒரு கட்டத்துக்கு மேல வளர்ந்துருச்சு அப்படின்னா பிசினஸ் என்பது என்ன ஒரு அனகோண்டாவின் பாம்பை போல ஆரம்பத்துல ஒரு
5:22 சின்ன குட்டியாதான் இருக்கும். அதை நீங்க டெய்லி வளர்த்த வளர்த்த அந்த அனகோண்டா ஒரு நாள் பெருசாகி உங்களையே முழுங்கிரும். பிசினஸ்க்கும் வேலை பா்கறதுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு. வேலைக்கு போனோமா பெல் அடிச்சா சாப்பாடு பெல் அடிச்சா வீட்டுக்கு வந்தரலாம். ரெண்டு பஞ்சு ஒரு லஞ்ச் முடிஞ்சு போச்சு. ஆனா பிசினஸ் அப்படி இல்ல நாளாக நாளாக வளரும். அது மாதிரிதான் பத்தாம் இடத்தை சனி பகவான் பார்க்கும் பொழுது பிசினஸ் ரொம்ப பெருசா அத நிர்வாகம் பண்ற திறமை உங்களுக்கு வரணும். மெச்சூரிட்டியும் ஹேண்ட்லிங் பவரும் வரணும். அதான் முக்கியம். இப்போ நான்காம் இடத்தில வந்தாச்சு. எல்லாருக்கும் ஒரு ஆசை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடிக்கடி சொல்லுவார் நண்பர்களே ஒரு கனவு கனவாகவே இருந்துவிடுவது நல்லது. ஒரு கனவு நினைவானால் அதனுடைய ஆன்மா உடைந்து போகிறது. ஏன் தெரியுமா? நான் ஒரு ஜெனரல் மேனேஜர் ஆகணும். இந்த பக்கம் நாலு நாலு டீம் மெம்பர்ஸ் இந்த பக்கம் நாலு டீம் மெம்பர்ஸ் நான் வரும்போது பூ எல்லாம் போட்டு விஜயகாந்த் பாட்டு மாதிரில்லாம்
6:08 பாடி அப்படி நடந்து வரணும் அப்படில்லாம் ஆசைப்படுவீங்க ஆனா உண்மையிலே நீங்க ஜிஎம் ஆயிட்டா என்ன ஆகும் தெரியுமா ஒரு நாள் ஆகி பாருங்க தெரியும் ஒரு நாள் ஆகிருங்க நீங்கதான் ஜிஎம் இனிமே நேற்றைய ஜிஎம் ரிசைன் பண்ணிட்டு போயிட்டார் சனி பகவான் வந்தஉடனே குடுக்குற ஃபர்ஸ்ட் பிளஸ்சிங்க அதான் இனிமே நீதான் ஜிஎம் ஐயயோ என்ன திடீர்னு ஜிஎம்டிீங்க என்னால சரிவர இங்கிலீஷ் பேச தெரியாதே எனக்கு பிரசென்டேஷன் தெரியாதே எனக்கு டீம் மெம்பர வேலை வாங்க தெரியாதே தெரியுதா தெரியாதா இதுக்குதான ஆசைப்பட்டாய் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஐயயோ தெரியாம மாட்டிக்கிட்டு இப்ப நீங்க ஜிஎம் ஆனதுக்கு அப்புறம் கூட இந்த டீம் மெம்பர் எப்படி ஹேண்டிங் பண்ணது மார்னிங் மீட்டிங் நடந்துட்டு இருக்கு இந்த பக்கம் ப்ரொடக்ஷன் இந்த பக்கம் குவாலிட்டி ரெண்டு பேரும் அடிச்சுக்கறாங்க நான் பெருசா நீ பெருசா அடிச்சுக்காதீங்கப்பா அடிச் பஞ்சாயத் இஸ் கோயிங் இந்த நேரத்துலதான் உங்க வைப் போன் போடுவாங்க எடுத்தா ஒன் மினிட் எஸ் அப்படிங்கறீங்க எடுத்த உடனே ஓகேடா ஸ்கை ரீசார்ஜ் பண்ணலையாத
6:55 கட என்ன ப்ராப்ளம் சம் பர்சனல் இஸ்யூ அந்த நேரத்துல இந்த டென்ஷன நீங்க அங்க காட்டக்கூடாது. அந்த டென்ஷன நீங்க இங்க காட்டக்கூடாது. தட் இஸ் த திங் முக்கியமான விஷயம் என்னன்னா எ லீடர் இஸ் ஒன் என்ன பர்சனல்ஸ் வேற அபிஷயல் வேற புரிஞ்சுக்கிற அந்த கெபாசிட்டி அதுதான் உங்களுக்கு இருக்கற பெரிய சேலஞ். நிறைய பேர் வாழ்க்கையை தொலைக்கிறதே எங்க அப்படின்னா ஆபீஸ் டென்ஷன கொண்டு வந்து வீட்ல காட்டுவாங்க. வீட் டென்ஷன கொண்டு போய் ஆபீஸ்ல காட்டுவாங்க. ரெண்டுத்துக்கும் நடுவுல ஒரு சென்டர் வச்சிருக்கேன். இந்த பக்கம் ஆபீஸ் இந்த பக்கம் வீடு. ரெண்டுத்துக்கும் நடுவுல என்ன பண்ணும் எதர் யோகா பண்ணிக்கலாம் அல்லது எக்சர்சைஸ் பண்ணிக்கலாம் அல்லது படிக்கலாம் எழுதலாம் ஏதாவது ஒரு கலைன்னு ஒரு விஷயம் வந்துருச்சுன்னா இந்த கலை என்ன பண்ணும் இந்த டென்ஷனையும் எடுத்துக்கும் இந்த டென்ஷனையும் எடுத்துக்கும் உங்கள மைண்ட் ஃப்ரீயா விட்டுரும் தரிச ராசிக்காரர்கள் உங்களுக்கு பிடிச்ச ஏதாவது ஒன்னு கத்துக்கோங்க கிதார் கத்துக்கோங்க
7:40 பாடுங்க எல்லாத்தையும் ப்ரொடக்ஷனாவே யோசிக்க ஆரம்பிச்சிருக்கோம் கித்தார் கத்துக்கிட்டா எவ்ளோ வருமானம் கிடைக்கும் இது பண்ணா என்ன கிடைக்கும் அது பண்ணா என்ன என்ன கிடைக்கும் என்ன கிடைக்கும் நிம்மதி கிடைக்கும் நீங்க உங்களுக்கு பிடிச்சத கத்துக்கோங்க பிடிச்சத கத்துக்கும் போது என்ன கிடைக்கும் இந்த ரெண்டு டென்ஷன தெரிஞ்சிருப்போம். தனுசு ராசிக்காரர்கள் நான்காம் இடத்துல சூப்பரா வர போறீங்க. ஆனா மெண்டல் ஸ்டெபிலிட்டி அது உங்க கையில தான் இருக்கு. அதற்கு புதிதாக இதை படிக்க தொடங்கினால் போதும். தனுசு ராசிக்காரர்களுக்கு வேர்ல்டு புகழ் பெற போறீங்க. 100க்கு 200 மார்க்.