0:00 என் அன்பான பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் இனிய ஆசீர்வாதங்கள் எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே நம்ம வாழ்க்கையில எல்லா நாளும் இனிமையாக இருக்க வேண்டும் சில அதிஷ்டத்தை பற்றி இன்று பேசப்போறேன் நமக்கு அதிஷ்டம் கிடைக்கிறதுக்கு ஏதாவது வழி இருக்கா அப்படின்னு கேட்கிறவங்களுக்கு இந்த பதிவு ரொம்ப பிரயோஜனமா இருக்கும். இந்த காலம் இன்னைக்கு இருக்கிற காலம் நமக்கு சப்போர்ட்டிங்கா இருக்குமா இருக்காதா அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு இந்த பதிவு ஒரு பிரயோஜனமா இருக்கும். நான் ரொம்ப சிம்பிளா ஒரு விஷயம் எல்லாருக்குமே சொல்லுவேன் பிள்ளைகள் எல்லாருக்குமே
0:48 நம்ம ஏதாவது ஒரு செயல் செய்றோம்னா ஒரு நல்ல குருவுடைய ஆலோசனையோடு செஞ்சோம்னா அந்த செயல் வெற்றி பெறும். நிறைய பேர் இன்னைக்கு எல்லாத்துலயும் தோத்து போறோம். இன்னைக்கு பல பேருடைய வருத்தமே என்னன்னா தோத்து போறதுதான் தொழில்ல தோத்து போறோம் மனுஷங்களுடைய அன்பை சம்பாதிக்க முடியாமல் தோத்து போறோம் குடும்ப உறுப்பினர்களுடைய வெறுப்பை சம்பாதிக்கிறோம் வருமானத்தில திருப்தி இல்லாமல் அதிருப்தியை சம்பாதிக்கிறோம். எல்லா திறமையும் இருந்து எந்த ராசியும் இல்லாதது போல நாமள நாமளேஃபீல் பண்றோம். இப்படி ஏகப்பட்ட சிரமங்களுக்கு நடுவேதான் நாம எல்லாம் இருக்கிறோம். இந்த சிரமங்களை எல்லாம் இப்ப நல்லதா
1:35 மாத்தணும்னா ஈசன் நினைத்தால் மட்டும்தான் நடக்கும். அந்த பரமேஸ்வரன் நினைத்தால் மட்டும்தான் நம்ம சிரமத்தை எல்லாம் போக்க முடியும். அவர் சில நேரங்களல் நினைப்பார் அவர் நினைக்கிறத நாம நினைக்கணும் அவ்வளவுதான் இந்த பரமேஸ்வரன் பல ரூபத்தில் இருக்கிறார் அதுல ஒரு ரூபம் தான் காலச்சக்கர ரூபம் சட்ட ரூபம் நீதி ரூபமாக சனியாக இருக்கிறார் சனியும் பரமேஸ்வரன் தான் அப்ப சனீஸ்வரன் பகவானை ஏன் ஆண்டவன் படைச்சார்னா என் பிள்ளைய என்னால திருத்த முடியாது திட்ட முடியாது வருத்தப்பட வைக்க முடியாது ஆண்டவன் அதனால எப்படி நாமெல்லாம்
2:21 பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விடுறோமோ அதே மாதிரி ஆண்டவன் என்ன பண்றாரு சனிகிட்ட விடுறார் அப்பப்ப அப்பப்ப சனி பகவானே இவனை கொஞ்சம் நல்லா திருத்தி விடு நல்லவனா இருந்தா நல்லா பாராட்டி விடு பட்டம் கொடு கெட்டவனா இருந்தா திருத்தி கொடு இததான் சனி சுவாமி சொல்றார் அப்ப சுவாமி சொல்றதுல நியாயம் இருக்கு அப்பப்ப நம்மள டிங்கரிங் பட்டி எல்லாம் பார்த்துக்கணும் அப்பப்ப நம்ம ஓவர்ஆயில் பண்ணிக்கணும் சர்வீஸ் பண்ணிக்கணும் நம்மள எப்படி லேப்டாப்ல நம்மள சர்வீஸ் பண்ணிக்கிறோமோ அதே மாதிரி நம்மள நாம சர்வீஸ் பண்ணிக்கணும் இப்படி சர்வீஸ் பண்றதுதான் தான் சனி அவருடைய வேலை இப்ப நம்மள அவர் எப்படி சர்வீஸ் பண்ண போறார் அதைதான் பார்க்க போறோம் வாங்க பார்த்துடலாம் மனோதத்துவ ரீதியாக சில விஷயங்களை உணரக்கூடியவர்கள் தனுசு
3:08 ராசிக்காரர்கள் மனோதத்துவம் ஒரு மனுஷனை எப்படி மயக்கணும் ஒரு மனுஷனை எப்படி கேட்கணும் ஒரு மனுஷனை எப்படி கோக்கணும் மனுஷனை எப்படி கிட்டக்க கொண்டு வரணும் அப்படி மனோத்தத்துவம் நிறைய ஏற்படும் இந்த உலகத்தை எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் தனுசு ராசிக்காரர்கள் அப்படிப்பட்ட தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பம் நாலாவது வீடு அர்த்தாஷ்டம சனி சரியான பேஸ்மட்டத்தை போட்டு நிறைய பேருடைய மனசுல இடம் பிடிக்கறதுக்கு இது ஒரு அற்புதமான நேரம் சனி பகவான் ஒரு அற்புதமான நேரத்தை துவங்குறதுனால 100 சதவீத வெற்றியை தனுசு ராசிக்காரர்கள் பெறப்போறீங்க இப்ப ஒன்னே ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க ஏதாவது படிக்கிறீங்களா நல்லா படிங்க
3:53 வேலைக்கு போகணும் வேலைக்கு ட்ரை பண்றீங்களா அதை பத்தி தொடர்ந்து ட்ரை பண்ணுங்க அதே மாதிரி ஏதாவது வெளிநாடு இடமாற்றங்கள் வெளியூர் மாற்றங்களை பத்தி யோசிக்கிறீங்களா செய்யங்க ஸ்தானத்தை வலுவாக கூடியதும் தனக்கென்று ஒரு இடத்தை தீர்மானம் பண்ணுவதும் இந்த நேரத்தில் நல்லது அதுவும் அரசியல்வாதிகளுக்கு ஆனந்தமான நேரம் போட்ட ஸ்கெட்சி கரெக்டா சக்சஸ் ஆகும் ஐடி சம்பந்தமான பீப்புள்களுக்கா நல்ல நேரம் காதல் கை கூடும் மனசுக்கு புடிச்ச விஷயங்கள் நடக்கு போகுது சனி பகவான் உங்களை உங்களுடைய அடிப்படை தகுதியை வளர்க்க போறார் ச இவ்வளவு நாள் நான் விளையாட்டு பிள்ளையா இருந்துட்டேனே இவ்வளவு நாள் நான் இப்படி சின்ன பிள்ளைத்தனமா இருந்துட்டேனே இவ்வளவு நாள் இப்படி பேசிட்டேனே இவ்வளவு நாள் இந்த விஷயத்தை கோட்ட விட்டுட்டேனே
4:40 இப்படி எல்லாம் நம்ம மனசை நமக்கே கண்டுபிடிச்சு கொடுத்துருவார் சனி பகவான் ஒரே ஒரு விஷயம் வயசுல பெரியவர்களுடைய உடல் நலங்கள்ல் கவனமா இருக்கணும் பெரியவர்களை பார்த்துக்கணும் பெரியவர்கள்ட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கணும் யாரையும் நிந்தனை பண்ணக்கூடாது யாரையும் துட்சமா மதிக்க கூடாது யாரையும் விட்டு விலகி இருக்க கூடாது அப்பா சில பேர் சொல்லுவாங்க தனி குடுத்தனும் போணும் சாமி அப்படின்னுவாங்க தனுசு ராசிக்காரங்க இப்ப தனி கொடுத்தனா போகாதீங்க இன்னைக்கு வாழ்க்கையில நம்ம முன்னேறோம்னா நல்லா இருக்கிறோம்னா யாரோ பெரியவங்க சொல்லி கொடுத்தத நாமெல்லாம்ஃபாலோ பண்றதுனாலதான் முன்னேறோம் நல்லா இருக்கிறோம் பெரியவர்கள் மட்டும் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லி கொடுக்கலனா நம்மளால ஜெயிக்கவே முடியாது அதை முதல்ல நம்மஃபாலோ பண்ணனும் தெரிஞ்சுக்கணும் பெரியவங்க இல்லாம நம்ம இருக்கிறோமா பெரியவங்க தான் நமக்கு எல்லாமே ஆனா பெரியவங்க சொல்லிக் கொடுத்ததோடு
5:26 நிப்பாட்டிக்கணும் அவங்க தொடர்ந்து இருந்தாங்கன்னா நமக்கு பிடிக்காது. தனுசு ராசிக்காரர்களே இப்ப பெரியவர்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும். பெரியவர்கள் உங்களுக்கு வழக வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பார்கள் அவங்க உங்களுக்காக பிளான் போட்டு கொடுப்பாங்க. அப்ப பிளானிங் எல்லாம் இப்ப இனிமே உங்க கையில இல்ல இந்த ரண்டரை வருஷத்துக்கு வயசுல பெரியவர்கள் தான் பிளான் கொடுக்க போறாங்க. தகுந்த மாற்றத்தை ஆண்டவன் ஏற்படுத்துறான் நீங்க ஏதாவது ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறீங்க சாமி எனக்கு இந்த மாற்றம் நடந்தே தீரணும் எனக்கு வேலையில மாறணும் வாழ்க்கையில் மாறணும் எனக்கு லைப்ல மாறணும் ஏதாவது ஒரு மாறுதலை நான் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் தனுஷு ஆசைப்பட்டால் மாற்றம் உண்டு உண்டு உண்டு கண்டிப்பா உண்டு ஆன ஆசைப்படுறது மட்டும்தான் உங்க வேலை நடத்துறது
6:12 ஆண்டவனுடைய வேலை சனீஸ்வரனுடைய வேலை சனி பகவான் உங்கள் பவுண்டே பேஸ்மெண்ட் இப்ப சரி பண்றார் இப்ப ஒன்னே ஒன்னு பின்வாங்க கூடாது எதுக்கும் ஒத்துழைப்பு கொடுக்காம இருக்கக்கூடாது எல்லாத்துக்கும் ஒத்துழைப்பு கொடுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கிறவங்கள் உயர்ந்து வருவார்கள் ஹனஸ்டி அண்ட் பியூரிட்டி ஒரு மனுஷனுக்கு நேர்மையும் ஒழுக்கமும் இருந்தால் ஒரு மனிதன் பெரிய இடத்துக்கு வந்துர முடியும் இன்னொருத்தவங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தா அவன் ஆட்டோமேட்டிக்கா மேல வர முடியும் தனுஷுக்கு இப்ப இந்த மூணு விஷயங்கள் கை கொடுக்கும் அததான் சனி உங்களுக்கு சொல்லி கொடுக்க போறார் சனி எதை சொல்லிக் கொடுக்கிறார்ங்கறத பயன்படுத்திட்டு இறங்குங்க சக்சஸ்புல்லான லைபுக்குள்ள போறீங்க இடைஞ்சலே கிடையாது எகிரி ஜெயிக்க போறீங்க தாழ்ந்து போக போறது
6:58 இல்ல தலை நிமிர்ந்து நிக்க போறீங்க வாழ்த்துக்கள் இந்த பரிகாரம்ும்போது எல்லாரும் பண்ற ஒரு பெரிய தப்பு என்ன தெரியுமா யாருக்கும் தெரியாம போய் பண்ணிட்டு வரோம் அதுதான் தவறு. அங்கதான் பிரச்சனைகள் முடியவே மாட்டேங்குது. பரிகாரத்தில கூட நாலு பேருக்கு சொல்லிட்டு செய்ய சொல்லல. தெரிஞ்சு பண்ணுங்க. என்னைக்குமே ஒரு மனுஷன் வீட்ல ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அப்படிங்கிறத நம்ம ஸ்டேட்டஸ் போடுறோம். அதனால பல இழப்புகளை சம்பாதிக்கிறோம். அப்பப்ப சில ஸ்டேட்டஸ் சோகமா வைங்க. அப்பப்ப சில வருத்தங்களை பதிவு பண்ணுங்க. ஸ்டேட்டஸ் மூலமாக நண்பர்களுக்கு சொந்தக்காரவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் அப்ப குடும்பத்தில மத்தவங்க எல்லாம் ரொம்ப
7:44 சந்தோஷப்படுவாங்க என்னைக்குமே நல்லா தெரிஞ்சுக்கங்க உங்க உறவுதான் நீங்க கொஞ்சம் கீழ இறங்குனா சந்தோஷப்படும் உங்க உறவுகள்தான் நீங்க வருத்தப்பட்டா சந்தோஷப்படும் உங்க உறவுகள்தான் பினான்சியலா நீங்க டவுன் ஆனா ரொம்ப சந்தோஷப்படுவாங்க உங்கள் உறவுகள்தான் உங்க வீட்டில் ஏதாவது தேவை நின்னு போயிட்டுனா ரொம்ப சந்தோஷப்படும் படுவாங்க அப்ப உறவுகளை எப்படி சந்தோஷப்படுத்தி பார்க்கணும்னா ரொம்ப சிம்பிளா சொல்றேன் நீ கஷ்டப்படுற மாதிரி வருத்தப்படுற மாதிரி வேதனை படுற மாதிரி அப்பப்ப பாவலா காட்டு அவன்ல்லாம் சந்தோஷப்படுவான் அதுல உனக்கு வந்த கஷ்டம் போயிடும். இதுதான் 12 ராசிய செய்யணும். யாருக்கு யாரும் இழிச்சவங்க கிடையாது இழைச்சவங்க கிடையாது.
8:30 என்னைக்கு ஒரு மனுஷனை ரொம்ப நம்புறோமோ அவன் நம்மள ரொம்ப சுரண்ட போறான்னு அர்த்தம் வேதனைப்படுத்த போறான்னு அர்த்தம் அப்பப்ப அவனுக்கு நம்ம கொஞ்சோண்டு திருப்தி ஏற்படுத்தணும். விட்டுட்டேன் கொஞ்சம் லாஸ் ஆயிடுச்சு சார் அப்படின்னு சொல்லணும். என் பொண்டாட்டி என்னை திட்டிட்டா என் புருஷன் என்னை திட்டிட்டான் கடிச்சுப்புட்டான்னு கூட சொல்லுங்கோ தப்பு இல்ல என் பிரண்ட் என்னை ஏமாத்திட்டான் என்ன பண்ற என்னடா சோகமா இருக்கன்னு எவனாவது வாரம் ஒரு தடவை உங்களை கேட்கணும். என்னடா வருத்தமா இருக்கேன்னு கே்கணும். ஏன் சார் இப்படி ஆயிட்டீங்கன்னு கேக்கணும். ஏன் சார் உங்கள ஏம்மா இப்படி டல்லா இருக்கற அப்படின்னு கேக்கணும். ஏன்மா பொலிவிளந்து போயிட்டேன்னு கேக்கணும். இப்படி கே்க தூண்டுங்க. என்னடா இப்படி எல்லாம் பேசுறேன்னு நினைக்கிறீங்களா அவங்களுக்கு ஒரு சந்தோஷம்
9:17 நமக்கு அதுல ஒரு ஆனந்தம் அவன் சந்தோஷமானாதான் நம்மல்லாம் நிம்மதியா இருக்கலாம் இல்லைன்னா நம்ம சந்தோஷமா இருக்கறத பார்த்து பார்த்து வயிறறிஞ்ு வயிறறிஞ்ு அவங்கல்லாம் நம்மளை இன்னும் வீழ்த்த பார்கறாங்க கடவுளே கொடுக்க நினைச்சாலும் உறவுக்காரனும் தெரிஞ்சவனும் அறிஞ்சவனும் வாழ விட மாட்டேங்கிறான் கடன்ல தாங்க சார் ஒரு பவுன் நகை வாங்க வேண்டியதா இருக்கு ஆனா நகையை போட்டுட்டு போனோம்னா ஜொலிக்கிறா பாரு அப்படிங்கிறான் எவ்வளவு வருத்தம் இருக்கு பிள்ளைகளை ஒரு இடத்துக்கு ஆளாக்கி தேலாக்கி நல்லா வரணும்னா பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்படுறோம் எந்த பிள்ளையாவது திரும்பி பார்த்து ரொம்ப தேங்க்ஸ்மா அப்பா ரொம்ப தேங்க்ஸ்ப்பா அப்படின்னு சொல்லி இருக்கா இன்னொரு அப்பா அம்மாட்ட சொல்லுவாங்க எங்க
10:03 அப்பா அம்மா எல்லாம் அந்த அளவுக்கு ஒன்னும் செய்யறதே கிடையாது. உங்கள மாதிரி எங்க அப்பா அம்மா கிடையாது. இவன் போய் அவன்ட்ட சொல்லுவான். அவன் பிள்ளை இன்னொருத்தன்ட்ட போய் சொல்லுவான். பெத்த பிள்ளைங்க கூட திருப்தி அடைய மாட்டேங்குது. உலகம் அப்படிப்பட்ட உலகத்தில இருக்கிறோம். அப்ப கடவுள் சில சூத்திரங்களா எதுக்கு இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம் படிக்கிறோம். மனுஷனுடைய மனசை தெரிஞ்சுக்கறதுக்கு தான் இதை பட்டு தெரிஞ்சுக்க கூடாதுதான் படிச்சு தெரிஞ்சுக்கனான் பெரியவர்கள் எல்லாம் எதுக்கு இதெல்லாம் எழுதி வச்சான்னா நீ கஷ்டப்படாதடா பட்டு பட்டு தெரிஞ்சுக்க கூடாதுடா எல்லாத்தையும் எவ்வளவு பட்டினா அதுல கஷ்டமா வருது உன்னால தாங்க முடியல படிச்சு தெரிஞ்சுக்கோ அப்படின்னா நம்ம என்ன பண்றோம் படிக்கவும் மாட்டேங்கிறோம் பட்டுதான் தெரிஞ்சுக்கறோம் அதனால இந்த சனி பெயற்சியில
10:50 இந்த சனி பெயற்சி உங்களுக்கு சங்கடத்தை கொடுக்க மாட்டார் முதல்ல அதை நம்புங்க சங்கடம்ங்கிறது நம்ம பக்கத்துல இருக்கிற சங்கடத்தினாலதான் எல்லாம் சங்கடம் உறவுதான் சங்கடம் அது எந்த உறவு வேணாலும் நீங்க வச்சுக்கங்க அதான் சங்கடம். யார் மேல அதிகமா நம்பிக்கை வைக்கிறீங்களோ அது சங்கடம் யார் மேல அதிகமா வந்து பணத்தை கட்டுறீங்களோ அது சங்கடம் இனிமே சங்கடத்தை எல்லாம் பார்த்து சமாளிங்க ரொம்ப சிம்பிளா சொல்றேன் எல்லாரும் பிள்ளையாரை கும்பிடுங்க காலையில அஞ்சு முறை குட்டிக்கங்க முட்டிக்காதீங்க குட்டிக்கலனா முட்டிக்கணும் பை டைம்ஸ் இப்படி குட்டிக்கிட்டீங்கன்னா புத்தி நல்ல வேலை செய்யும். பிரைன் நல்ல ஆக்டிவ் ஆகும். குட்டிக்க மறந்துட்டோம்னா செவுத்துல போய் முட்டிக்க வேண்டியதுதான் தப்பு தப்பு பண்ணிட்டேனே தப்பு பண்ணிட்டேனே தப்பு பண்ணிட்டேனே
11:36 பிராணாயாம் பண்ணனும் மூக்க நல்லா மூச்ச இழுத்து விடணும் பை டைம்ஸ் அப்பதான் வந்து உள்ள இருக்கக்கூடிய சுவாசங்கள் எல்லாம் நமக்கு நல்ல சீரா வேலை செய்ய ஆரம்பிக்கும். இது சீரா வேலை செய்யலனா நாம சிறப்பா வேலை செய்ய முடியாது டென்ஷன் ஆயிடுவோம். தோப்பு கரணம் போடணும் காலையில பிள்ளையாருக்கு பிள்ளையார் கோவில்ல தான் போய் போடணும்ல்ல வீட்லயே போடலாம் நல்ல மண்டியிட்டு போடணும் முடியாதவங்க அட்லீஸ்ட் பாவனையாவது தோப்பு கரணம் போடணும் ரெண்டு காது இப்படி மாறி அப்பதான் ஞாபக சக்தி வளரும் நம்ம நிறைய மறந்துறோம் நல்லத மறக்கிறோமோ இல்லையோ கெட்டத மறக்க கூடாது சில பேர் பண்ண கெட்டதான் ஞாபகம் வச்சுக்கணும் சில பேரோட குணத்தை மறந்துட கூடாது நம்ம பண்ற பெரிய தப்பே அவன் பண்ண தப்பை மறந்துட்டு அவன் குணத்தை மறந்துட்டு
12:22 அவனோடயே நம்ம பாராட்ட பழகுவோம் திருப்பி நம்மள ஏமாத்துவான் திருப்பி பாராட்டுவோம் பழகுவோம் திருப்பி ஏமாத்துவான் ஞாபகம் வச்சுக்கணும் டெய்லி இதுக்குதான் காலையில பிள்ளையார கும்ட்டது இதுமே இப்படிதான் நினைச்சு கும்பிடணும் பிள்ளையார ரைட்டா அவர புத்திசாலிதனத்தை கொடுக்கிறார் பிரத்தேகமா நம்ம அறிவு புரட்சி பண்ண வைக்கிறார் அதான் பிள்ளையார் சனிக்கிழமை சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயடணும் இனிமேல் எல்லாரும் ஆஞ்சநேயர போய் அர்ச்சனை பண்ணனும் ஆஞ்சநேயர்ட்ட எனக்கு புத்தி கொடு சக்தி கொடு தைரியத்தை கொடு எல்லா பயலும் ஏமாத்துறான் என்ன எல்லாருடைய வாழ்க்கையிலுமே ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க உங்களோட மைனஸ் என்னன்னு தெரிஞ்சுட்டு உங்களை ஏமாத்துறான் இதான் உலகம் அதனால ஆஞ்சநேயர கும்பிடுங்கோ இந்த சனி
13:08 பெயற்சி சகல நன்மையும் கொடுக்கும் நம்பி இருங்கோ நல்லது நடக்கும். மீண்டும் உங்களை சந்திப்போம். வாழ்த்துக்கள்