0:00 உலகத்துல எந்த மூளையில இருந்தாலும் சரி எப்பேர்பட்ட கஷ்ட காலத்தில் வாழ்ந்தாலும் சரி நாளை எப்பொழுது கூட நம்ம நாய் மாதிரி அழையணும்ன்ற வாழ்க்கையை வாழ்ந்தாலும் சரி நீதி நேர்மை நியாயம்னு சொல்லிட்டு எல்லா விதங்களலயும் ஒரு கொள்கை பிரிப்போடு வாழக்கூடிய சிம்மராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க? சிம்ம ராசியை பொறுத்தவரைக்கும் சிங்கம் மாதிரி அப்படின்னு நாங்களும் சொல்லலாம். நீங்களும் நினைச்சுக்கலாம். கோபத்திலயும் சரி குணத்திலயும் சரி. உங்களுக்கு நிகர் நீங்க மட்டும்தான். உங்குடைய கோபத்துல ஆயிரம் அர்த்தங்கள் ஒழிஞ்சிருக்கும். உங்குடைய வார்த்தையில ஆயிரம் அர்த்தங்கள் மெலிரும். இப்போ சிம்மம் அப்படிங்கறது சிங்கம்னு சொல்றோம் இல்லையா சிங்கம் தோங்கலாங்க. ஆனா
0:46 அத சாதாரணமா யாராவது வந்து எழுப்ப முடியுமா? கேலி கிண்டல் பண்ண முடியுமா? ஏன்னா அது எழுந்துருச்சுன்னா அந்த ஒட்டுமொத்த காடுமே எதிரா நின்னா கூட சரி. ஒன்னும் பண்ண முடியாது. சொல்லப்போனா அந்த ஒட்டுமொத்த காட்டில இருக்கக்கூடிய எல்லா மிருகங்களுமே அதுக்கு முன்னாடி நிற்க முடியாது. அதுபோலதான் சிம்ம ராசியை பொறுத்தவரைக்கும் ஒரு முறை கோபப்பட்டாங்க அப்படின்னாக்க அந்த கோபத்துக்கு முன்னாடி யாராலயுமே தாக்கு பிடிக்க முடியாது. சோ இப்படிப்பட்ட அன்புடைய சிம்ம ராசிக்காரர்களே கடந்த சில வருஷமா நீங்க பார்த்தது பாதிக்கப்பட்டது சாதாரண பிரச்சனை இல்லை கஷ்டம் இல்லை நல்ல மனசு இருந்தும் ஏன் நமக்கு இவ்வளவு துரோகம் நடந்துச்சு உழைப்பு இருந்தும் ஏன் நம்ம வந்து இதுநாள் வரைக்கும் இப்படி கஷ்டப்பட்டுிட்டு இருக்கோம் ஏன் பணம் வரல ஏன் நமக்கு வந்து மன அழுத்தமும் உடல்
1:33 ஆரோக்கியமும் இவ்வளவு கெட்டு போயிருக்கு குடும்பத்திலயும் சரி நண்பர்கள் இடத்திலயும் சரி ஏன் யாருமே நம்மள புரிஞ்சுக்க மாட்டடிங்கறாங்க வெளி வெளியுலகத்துக்கு நம்ம சிரிக்கிறோம். உள்ள உடைஞ்சு போயருக்கோமே. யார்ட்ட சொல்லி அழுகன்னு கூட தெரியலையே. இப்படிப்பட்ட மனநிலையோடதான் சிம்மம் சுத்திக்கிட்டு இருக்கு. நல்லது செய்ய நினைச்சீங்க. ஆனா அது உங்களுக்கு தடையா மாறுது எதிரிகளா வராங்க. நீங்க நம்பிக்கை வச்சவங்கல்லாம் அந்த நம்பிக்கையை உடைச்சு உங்களுக்கு எதிரியா நிக்கிறாங்க. சொல்லப்போனா நல்லவன் யாரு கெட்டவன் யாரு எதுவுமே புரிய மாட்டேங்கது. கடந்த சில ஆண்டுகளாவே ஒரே குழப்பமா இருக்கு வாழ்க்கையில. எதை நாம செய்யணும்னு முயற்சி பண்ணாலும் அது வந்து நமக்கு சரியா முடியல. இல்லையா எல்லாமே தப்பா இருக்கு. அதாவது நீங்க எல்லாத்தையும் சரி பண்ணனும்
2:20 எல்லாரையும் ஒன்னு சேர்த்தணும் எல்லாருக்கும் நல்லது பண்ணனும்னு நினைச்சிட்டு இருக்கீங்க. ஓகேவா ஆனா யாருமே உங்களை வந்து சந்தோஷமா இருக்க விடல. உங்ககிட்ட எல்லா ஆதாயத்தையும் நற்பலன்களையும் வாங்கிக்கறாங்க. ஆனா கொஞ்சம் கூட நன்றி இல்லாம அவங்க பாட்டுக்கு உங்கள நோகடிக்காம போனா கூட பரவாயில்ல நன்றி இல்லாம கூட நடந்துக்கோங்க. ஆனா ஏன் என்ன அசிங்கப்படுத்துறீங்க? இந்த கேள்வி உங்களுக்குள்ள இருக்கு இல்லையா? ஆனா இப்ப நம்புங்க. கடவுள் உங்களை வந்து கைவிடல. சனி உங்களை சோதிச்சாரு. இப்ப குரு உங்களை உயர்த்தி வைக்க போறாரு. சனி பகவான் கிட்ட குரு பகவான் சொல்லிட்டாரு. இப்ப நீ ரொம்ப சோதிச்சுட்டேன். கொஞ்ச நேரம் அமைதியா இரு. நான் சிம்ம ராசிக்கு ஒரு சில வாய்ப்புகளை கொடுத்துட்டு போறேன். அத வச்சு அந்த புள்ளை ஏதோ பொழைச்சுக்கிட்டோம். நீ அப்புறம் சோதனை கொடுத்தாலும் தாங்குறதுக்கு உடம்புல தெம்பு வேணும்
3:05 இல்லையா அந்த மாதிரி. அடி அடின்னு அடிச்சுட்டு குடிக்க தண்ணியாவது கொடுக்கணும் இல்லையா அப்பதான அடுத்த அடி வாங்குறதுக்கு தெம்பு வரும். அது போலதான். இப்ப சிம்மம் வந்து உடனே யோசிப்பீங்க. என்னது அடுத்த ரவுண்டு அடி வாங்க போறேனா அப்படிங்கற மாதிரி அப்படில்லாம் கிடையாதுங்க. சோதனைகள் தான் வருது அது சமாளிக்கக்கூடிய தெம்பையும் பக்குவத்தையும் சில வாய்ப்புகளையும் உங்களுக்கான பலத்தையும் கூட்டி கொடுக்க வராரு இந்த குரு பகவான். சோ இதனால எந்த கிரங்கள் எப்படி உங்கள சோதனை கொடுத்தாலும் அதெல்லாம் உங்கள வந்து ஒன்னும் பண்ணாத மாதிரி இப்ப குரு உங்களை பாதுகாத்து ஒரு வளயமா அமைச்சு கொடுத்துட்டு போக போறார். இப்ப அது என்ன எதுங்கறத தெளிவா பார்க்கலாமா கடந்த கால கஷ்டங்கள் உன்ன உடைக்கல உடைக்கவும் முடியாது. ஒரே ஒரு பெரிய வெற்றிக்காக உன்னை உருவாக்கிட்டு இருந்துச்சு. சிம்மராசி வாழ்க்கையில
3:50 அதிசார குரு போடக்கூடிய டர்னிங் பாயிண்ட் என்ன தெரியுமா இது சாதாரண பலன் இல்லை. மத்தவங்களை பார்த்து நீங்க வாழ்ந்த நாட்கள் முடியுது. இனி உங்களை பார்த்து உங்களுடைய தயவாள மத்தவங்க வாழக்கூடிய காலம் ஆரம்பம். இந்த பதிவு சில நேரங்கள் உங்க மனசை வந்து ரெண்டா புழக்குற மாதிரி உண்மைய சொல்ற மாதிரி இருக்கும். சில நேரம் உங்குடைய இதயமே ஜில்லுன்னு ஆகக்கூடிய அளவுக்கு உணர்ச்சியும் இருக்கும். சில நேரம் நெருப்பு பாயற மாதிரி ஒரு சில விஷயங்களும் இருக்கும். கடைசியில இனி வேற லெவல் அப்படிங்கிற உணர்ச்சியோட தான் இந்த விஷயம் இந்த பதிவு உங்களை வந்து சேரும். இது வந்து ஒரு ஜோதிடமா நீங்க நினைக்காதீங்க இது வந்து சிம்மராசிக்கு சிங்கம் போல நீங்க வாழ்வதற்கு மறுபிறப்பை தரக்கூடிய வாய்ப்புன்னு நினைச்சுக்கோங்க இது வந்து
4:36 உங்க வாழ்க்கையில நடக்க போறததான் நான் சொல்ல போறேன் இல்லாத சொல்ல போறதுல்ல இப்போ இந்த குருடைய அதிசாரம் உங்களுக்கு எந்த மாதிரியான பலன்களை கொடுக்குங்கறததான் நான் கணக்கிட்ட சொல்லிட்டு இருக்கேன் கடந்த ரண்டர மூணு வருஷமா கஷ்டத்துக்கு ஜோதிட ரீதியான காரணம் என்ன யார் உங்களை துரத்தினாங்க ஏன் உன்னுடைய நல்லது இவ்வளவு எவ்ளவு தமதமா ஆச்சு குரு இப்போ அந்த கருமத்தை எப்படி உடைக்க போறாரு இதெல்லாம் கண்டினியூவா பார்க்கலாம். இப்ப சிம்ம ராசிக்காரங்க கடந்த சில வருஷங்களா எப்படி கடந்து வந்தீங்க பணம் தொழில்ல தடை செவ்வாய் மற்றும் சனி கிரகங்கள் உங்குடைய பத்தாவது வீடு பத்தாம் வீடு அப்படிங்கறது வேலை தொழில். சோ இதுலதான் கை வச்சிட்டாங்க செவ்வாய் பகவானும் சனி பகவானும் இதனாலதான் பல ஆண்டுகளாக பாதிப்பு கொடுத்துட்டு இருந்துச்சு. சரியா அதேபோல திட்டமிட்டு
5:24 முயற்சிகள் கூட நடக்காம போயிருக்கும். எதிர்பாராத தடைகள் வந்திருக்கும். நீங்களே நினைச்சிருப்பீங்க அப்பா இதுக்கு ஒன்னும் தடை வராதுப்பா கண்டிப்பா நல்லபடியா முடிஞ்சிரும்னு நினைச்சிருப்பீங்க. ஆனா திடீர்னு எங்கேயாவது ஒரு அமைப்புல ஒரு தங்கு தடை தாமதம் வந்திருக்கும். ஏன் அந்த வேலைய கூட கை விட்டுருப்பீங்க. வேலையில மாற்றம் வந்திருக்கும். தாமதமாயிருக்கும். ப்ரமோஷன் லோன் கடன் இது எல்லாமே தாமதம்தான். இப்படி தாமதத்துக்கு காரணமா சனி பகவானும் செவ்வாய் பகவானும் செயல்பட்டாங்க. அதேபோல உறவுகள்லயும் சரி பிரச்சனை காதலுமே பிரச்சனை. சந்திர கிரகம் ஏழாம் வீடு ஏழாம் வீடுங்கறது திருமணம் உறவு. இது மீது சரியா அதனால கடைசியா போனா கூட அப்படியே நம்பிக்கைக்கு சோதனைதான் வந்துச்சு. நண்பர்கள் தோல்வி கொடுத்தாங்க. சில உறவுகள் உங்களை வந்து பலி வாங்கிட்டாங்க. நீங்க நம்பினவங்க உங்க காலை இழுத்து விட்டுருப்பாங்க. இது உங்க
6:10 மனசை வந்து சிதச்சு போச்சு. அதேபோல குடும்பம் மட்டும் ஆரோக்கியம். சூரியன் கடந்த காலம் உங்குடைய நான்காம் வீட்டில இருந்தார். குடும்பம், வீடு, உடல் ஆரோக்கியம் இதெல்லாம் வந்து பாதிப்பை ஏற்படுத்துச்சு. வீட்ல பரபரப்பு மன அழுத்தம், சண்டை, சச்சரவு நீ என்ன நான் என்ன நான் சொல்றத நீ கேட்க மாட்டேன் நீ சொல்றத நான் கேட்க மாட்டேன். எந்த ஒரு நல்லதையும் நீங்களால பிளான் பண்ணிருக்க முடியாது. உடல்நலமும் பாதிக்கப்பட்டிருக்கும். தூக்கம் வராம போயிருக்கும். அதேபோல மனஅழுத்தம் நம்பிக்கை இல்லாம ஒரு மாதிரி மெண்டல் ஸ்ட்ரெஸ் பைத்தியம் மாதிரி சுத்தி இருப்பீங்க. மனசோர்வு எதிரிகளுடைய சதி, பொறாமை உங்க வாழ்க்கையே வந்து பாத்தீங்கன்னாக்க உடைச்சிருக்கும். இதனால சிலருக்கு வந்து பயம் வந்திருக்கும் சந்தேகம் வந்திருக்கும். நம்மளால எது முடியாது போல இனி நமக்கு எல்லாமே கெட்டதுதான் அப்படின்ற மாதிரில்லாம் மனசு வந்து பாடா பட்ுருக்கும். ஓகேவா ஆனா இப்போ
6:56 குரு என்ன சொல்றாரு தெரியுமா தம்பி இதுநாள் வரைக்கும் நீ பட்ட கஷ்டம் எல்லாமே டெம்பரரிதான் இது வந்து நிரந்தரம் கிடையாது. நீ ரெடியா இரு நான் உனக்கு நிரந்தரமான வெற்றி கொடுக்கிறேன் அப்படிங்கிறாரு. அதிசார குரு உங்ககிட்ட வந்து சொல்றாரு. நீங்க நீங்களே கடந்து வந்த கஷ்டங்கள் உங்களுக்கு உயர்வை கொடுக்குது உங்குடைய உயர்வுக்கான அடித்தளம் தான் அந்த கஷ்டங்கள் அப்படின்னு சொல்றாரு. இதோட நீ கஷ்டத்தோடையும் கண்ணீரோடையும் கடந்து வந்த பாதைகள் இருக்கு இல்லையா அந்த பாதைகள் எல்லாமே நீ திரும்பி பார் உன்னை வந்து வெளிச்சமா உயர்வுக்கு கொண்டு போகும். இனி உங்களை சுத்தி என்ன நடந்தாலும் சரி அத ஈசியா நீங்க கண்டுபிடிச்சிருவீங்க. எது உங்களுக்கு நல்லது எது உங்களுக்கு கெட்டது யார் நல்லவங்க யாரு கெட்டவங்க எது உங்களுக்கு நீங்க செய்யணும் எது நீங்க செய்ய கூடாதுங்கறத அட்டன்ட் டைம்ல கண்டுபிடிக்கக்கூடிய அளவுக்கு குரு உங்களோட இருக்கறார். இது என்ன தருது
7:42 குருபகவான் உங்களுக்கு என்ன கொடுக்க போறார் மன அமைதியை கொடுக்க போறார் நம்பிக்கையை அதிகப்படுத்துறார். எதிரிகள் கிட்ட எதிர்பாராத முறையில உங்களுக்கு வெற்றியை கொடுக்கிறார். உங்குடைய வாழ்க்கை தரம் வியாபாரம், தொழில் எல்லாமே சிறப்பா வளர்ச்சியை பார்க்க போகுது. அதேபோல காதல், திருமணம், குடும்ப உறவுகள் எல்லாத்திலுமே முன்னேற்றம். கடந்த கால கருமங்கள் மூலம் நீங்க சோதிக்கப்பட்டீங்க. குரு ஒரு விஷயத்தை சொல்றாரு ஆன்மீக ரீதியா சோதனைகள் எல்லாமே நான் உடைச்சிட்டேன் தம்பி இனி உனக்கு புதிய வாய்ப்புகள் திறக்கும். சிம்ம ராசிக்காரர்களே நம்பிக்கை வச்சுக்கோங்க. பிளஸ் ஆற்றல் பிளஸ் முன்னேற்றம் இது எல்லாமே உங்க வாழ்க்கைக்கு கொடுக்க போறேன் அப்படின்னு குருபகவான் எழுதி கொடுத்துட்டார். வாழ்க்கையில மாற்றத்தை கையாள ரெடியா இருங்க. இதோட சிம்ம ராசியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு துறை சார்ந்தவங்க
8:27 இருக்கீங்க. ஆண்கள் இருப்பீங்க பெண்களும் இருப்பீங்க இல்லையா உங்களுக்கான தனித்தனியான பலன்களை இந்த குருபகவான் தரக்கூடிய வாய்ப்புகளை நான் சொல்றேன். தனித்தனி பலன் அப்படின்னாக்க ஆண்கள், பெண்கள், மாணவர் வேலைக்கு போறவங்க தொழில் செய்றவங்க குடும்பத்திற்கு கோவில், வீட்டு பரிகாரம் என்ன? மந்திரம் என்ன? வழிபடக்கூடிய நேரம் என்ன? உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள், நிறம் அதேபோல திசை, நம்பர் எல்லாத்தையுமே தெளிவா பார்க்க போறோம். ஓகேவா இப்போ ஆண்களை பொறுத்தவரைக்கும் உங்களுடைய வாழ்வாதாரம் உங்குடைய தொழில் உங்குடைய உத்தியோகம் நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டீங்களோ இப்ப குருடைய சக்தி உங்குடைய முயற்சிகளுக்கு முன்னேற்றத்தை கொடுக்குது. பதிவு உயர்வு சேலரி உயர்வு அதாவது சம்பள உயர்வு
9:13 எதிர்பாராத லாபத்தை கொடுக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்பா இருக்கும். மன அழுத்தம் குறையுது. மெண்டல் டார்ச்சர் அப்படின்னு சொன்னீங்க இல்லையா அதெல்லாம் இப்ப இல்ல. ஒரு மாதிரி தெம்பா தன்னம்பிக்கையோட தைரியத்தோட சுறுசுறுப்பா இருக்க போறீங்க. நீங்க நினைச்சது எல்லாத்தையுமே அடையக்கூடிய நேரம். பெண்களுக்கு குடும்பத்தில மரியாதை அதிகமாகுது. வார்த்தைகளுக்கு மதிப்பு கூடுது. காதல், திருமணம் புதிய வாய்ப்புகள் உறவுகள் எல்லாத்துலயுமே மேம்பாடு. மன அமைதி கிடைக்குது. சந்தோஷத்துக்கு குறைவில்லை. வீட்ல சிரிப்பு சத்தம் அதிகமா கேட்க போகுது. நகை நட்டு வாங்குவீங்க. சொத்து பத்துகள் சேர்க்கை இருக்கு. அம்மா வீட்டில இருந்து உங்களுக்கான சொத்துக்கள் வந்து சேரும். அதேபோல மாணவர்கள் உங்குடைய கவனிக்கும் திறன் அதேபோல மெமரி பவர்ல்லாம் அதிகமாகுது. எக்ஸாம்ஸ்லயும் சரி படிப்பிலும் சரி இனி உங்களுக்கு வெற்றி
9:58 தொடர போகுது. போட்டி தேர்வுக்கு தயாராகக்கூடிய மாணவர்களா இருந்தீங்க அப்படின்னாக்க தொடர்ந்து முயற்சி பண்ணுங்க. வெற்றி நிச்சயமா கிடைக்கும். அதேபோல டீச்சர்ஸ் கிட்டயும் சரி பெற்றோர் கிட்டயும் சரி நல்ல சப்போர்ட் இருக்கும். நேர்மையான முறையில நிறைய விஷயங்களை சாதிக்க போறீங்க. அதேபோல வேலை செய்றவங்க உங்களுக்கு விரும்பி எடுத்தருக்கு இடமாற்றம் கிடைக்கும். பதிவு உயர்வு கிடைக்கும், சம்பள உயர்வு கிடைக்கும். எல்லாமே இப்ப சீரா இருக்க போகுது. எந்த இடத்துலல்லாம் நீங்க வந்து அசிங்கப்பட்டீங்களோ அவமானப்பட்டீங்களோ அது எல்லாமே இப்ப சரியாகுது. அதேபோல கூட வேலை பா்கறவங்க மேல் அதிகாரிங்க அவங்ககிட்ட உங்களுடைய உறவுகள் அப்படிங்கறது சிறப்பா இருக்கும். சப்போர்ட்டிவ்வான ஒரு உறவா இருக்க போகுது. இதனால உங்குடைய வேலை பழு குறையுது. பணியிடங்கள்ல நீங்க எதிர்பார்த்த சலுவைகள் கிடைக்குது. சிறப்பா வேலை செய்வீங்க. சந்தோஷமான நிலை நீங்க பணியிடங்களலையும் உத்தியோகத்திலயும்
10:44 பார்க்க முடியும். அதேபோல சொந்தமா தொழில் செய்றீங்க. ஆண்களும் சரி பெண்களும் சரி. வாடிக்களுடைய எண்ணிக்கை அதிகமாகுது. நிறைய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ப்ராபிட் அதாவது லாபம் அதிகமாகுது. வரவுக்கு குறைவில்லை நிலையான வருமானத்துக்கும் தொழில் நல்ல வளர்ச்சி பெறுது. புதிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சொல்லப்போனா உங்குடைய தொழில் வியாபாரம் எல்லாம் வெளிநாட்டுக்கு விரிவாக்கம் செய்ய போறீங்க. நிலையான வருமானம் நிலையான தொழில் வளர்ச்சி உண்டு. அதேபோல அரசியல்வாதிகள் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கீங்க அப்படின்னாக்க உங்குடைய செல்வாக்கு உயருது. உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்குது. ரொம்ப கடினமான வேலைய கூட ஈசியா செஞ்சு முடிச்சிருவீங்க. அதுதான் அரசியல்வாதிகல்லாம் சொல்லவே வேணாம் நீங்க தொட்டதெல்லாம் வெற்றிதான் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுது மேல இடத்திலுமே உங்களுக்கான பொறுப்புகளை பெருசா கொடுக்க போறாங்க.
11:31 ஓகேங்களா சொன்ன சொல்லை காப்பாத்துவீங்க. வாக்குறுதியால மக்கள் மனசுல நீங்காத இடம் பிடிக்க போறீங்க. இதை எடுத்து கூலி வேலை செய்யக்கூடியவங்க விவசாயிகளுக்கு. தின வேலை செய்றவங்களுக்கு உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். நிரந்தரமான வேலை கிடைக்கும் நிரந்தரமான வருமானம் கிடைக்கும். லாபம் உண்டு. உடைய வாழ்வாதாரத்தில உயர்வு இருக்கு. அதேபோல விவசாயிகளுக்கு உங்குடைய தொழில்ல விளைச்சல்ல நல்ல பலன் கிடைக்கும். குறிப்பா பண விஷயத்தில நல்ல பொருளாதாரத்தில உயர்வை பார்க்க போறீங்க. விவசாய பணிகளும் சரி கால்நடை வளர்ப்பிலும் சரி நல்ல பணலாபத்தை பார்க்க போறீங்க சோ இதுவரைக்கும் நான் சொன்ன விஷயங்கள் எல்லாமே உங்களுக்கு நிரந்தரமா இருக்கறதுக்கு நீங்க செய்ய வேண்டிய குரு வழிபாடு மற்றும் பரிகாரம் கோயில் வழிபாடுன்னு கேட்டீங்கனாக்க நவகிரகங்களை
12:18 வீற்றுக்கூடிய குருபகவான் வழிபாடு வியாழக்கிழமையில விரதம் இருந்தா அவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி மஞ்ச கொண்ட கல்லையை மாலை கட்டி போட்டு மஞ்சள் நிற பூக்களால அலங்காரம் பண்ணி நெய்தீபம் ஏற்றி ஓம் கிரீம் பிரகஸ்பதியே நமக அவருடைய குருடைய மந்திரத்தை 108 முறை சொல்றது சிறப்பு. கோவிலுக்கு போக முடியல அப்படினாக்க வீட்லயே குருடைய படத்தை வைத்து நீங்க வந்து வழிபாடு செய்யலாம். இதோட அனுதினமும் நெத்தியில கண்டிப்பா குருவிற்கு ரொம்ப பிடிச்சமான மஞ்சளை திருநீர் போல வச்சிக்கிறது சிறப்பு. பெண்களா இருக்கக்கூடிய பக்சத்துல தலையிலயும் மஞ்சள பூக்களை சூடிக்கோங்க. மஞ்சளர உடை அணையுங்க மஞ்சள் பொருட்களை கூட வச்சுக்கோங்க. ஓகேங்களா அதேபோல மஞ்சள் உடை மஞ்சள் பூ கடலைப்பருப்பு அதேபோல தீபம் ஏத்துறது நெய் அபிஷேகம் பண்றது வியாழன் மற்றும் திங்கள்கிழமை இந்த கோயில் வழிபாடு உங்களுக்கு சிறப்பு குரு தட்சிணாமூர்த்தியோட வழிபாடுமே உங்களுக்கு
13:04 நல்லதுதாங்க ஆனா குருபகவான் வேற குரு தட்சிணாமூர்த்தி வேற இதை புரிஞ்சுக்கிட்டு வழிபாடு பண்ணுங்க இதே நான் வீட்ல வழிபாடு செய்றோமா அப்படின்னா வியாழக்கிழமைல காலையில ஆறு டு ஏழுங்க இந்த நேரத்துல வீட்ல வழிபாடு பண்ணுங்க நான் சொல்லக்கூடிய அந்த ஓம் பிரீம் பிரகஸ்பதியே நமக இந்த மந்திரத்தை 108 முறை சொல்லணும். அதேபோல கல்கண்டு மற்றும் பாலபிஷேகம் செய்றது சிறப்பு. பரிகாரம் செய்யக்கூடிய இடம் பாத்தீங்கனாக்க வடக்கு அல்லது வடகிழக்கு திசையை நோக்கி நீங்க பண்ணலாம். செய்யவே கூடாது அப்படின்னு பாத்தோனாக்க பொய் சொல்றது பொறாம படுறது பழி வாங்குறது நீங்களே வந்து பாத்தீங்கனாக்க நெகட்டிவா அதாவது தப்பானா எண்ண ஓட்டம் எப்படின்னா நடக்காது இது நமக்கு இப்படி கிடைக்காது இந்த மாதிரி நெகட்டிவா திங்க் பண்ணாதீங்க பாசிட்டிவா நினைங்க நமக்கு எல்லாமே சிறப்பா இருக்கும் நமக்கு தெய்வ அனுகூலம் இருக்கு குரு நமக்கு துணை வராரு நம்ம செய்யறது சிறப்பா இருக்கு நம்ம உண்மையா
13:50 இருக்கும் இந்த மாதிரி உங்களை நீங்களே வந்து பாத்தீங்கனாக்க தைரியப்படுத்திக்கணும் உற்சாகப்படுத்தி வச்சுக்கணும் அதேபோல மத்தவங்க வந்து குறை சொல்லக்கூடாது மன அழுத்த தேவையில்லாத சிந்தனைகள வந்து உள்ள கொண்டு வராதீங்க. இது ஏன் நடந்துச்சு அது ஏன் அப்படி நடக்க போகுது? அவங்க ஏன் அப்படி இருக்காங்க? அந்த மாதிரி தேவையில்லாத திங்கிங் வேண்டாம். ஓகேங்களா இதை எடுத்து உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய திசை. வடக்கு வடகிழக்கு. அதிஷ்டம் தரக்கூடிய நிறம் மஞ்சள், தங்க நிறம், வெள்ளை. அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள் வியாழன் மற்றும் திங்கள். அதிஷ்டம் தரக்கூடிய எண்கள் மூ 12. அதிஷ்டம் தரக்கூடிய நேரம் காலை 6 மணியிலிருந்து 7:30 மணி வரை. புரியுதுங்களா சோ இந்த அதிஷ்டத்தின் பலன்களை உங்களுக்கு தேவைக்கு தகுந்தார் போல பயன்படுத்துங்க எந்தெந்த இடங்கள்ல தேவையோ அதுபோல சோ ஒட்டுமொத்தமா சிம்ம
14:35 ராசிக்காளுக்கு குருபகவான் கடந்த ரெண்டு மூன்று வருஷங்களா நீங்க எதிர்கொண்ட கஷ்டங்கள் இனி உங்களுக்கு வெற்றிக்கான அடிதலமா மாறிடுச்சு நீங்க அழுத கண்ணீர் நீங்க எதிர்கொண்ட துன்பங்கள் இவை எல்லாம் இது எல்லாமே உங்களை மறுபிறவி எடுக்கக்கூடிய சக்தியாக மாத்திருச்சு குரு உங்களோட இருக்கார் உங்களை உயர்த்தி பிடிக்கிறார் உங்களை பாதுகாத்து நிக்கிறார் இனிமே உங்க வாழ்க்கையை சிரிச்ச முகத்தோடு நல்ல வளர்ச்சியோட நம்பிக்கையோட தொடர போறீங்க. உங்களுக்கு சந்தோஷத்துக்கும் குறைவு இருக்காது உங்க உயர்வுக்கும் குறைவு இருக்காது. உங்குடைய அத்தனை கனவுகளும் இப்ப நிஜமாக மாறப்போகுது. என்ன சிம்மராசிக்காரங்களே எழுந்து நில்லுங்க நீங்க உலகத்துக்கே வெளிச்சம் தர போறீங்க. உங்குடைய அதிபதி சூரிய பகவான் போல உங்க பேரு புகழ் எல்லாமே இந்த உலகம் அறியப்போகுது. சிங்கம் போல ராஜாவை போல அரசரை போல ஆள போறீங்க வாழ
15:23 போறீங்க வாழ வைக்க போறீங்க. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். இந்த பதிவு பிடிச்சிருந்தா வீடியோக்கு ஒரு லைக் பண்ணிடுங்க. நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. மேலும் பிடிக்கும்னாக்க பிரெண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. திரும்ப சொல்றேன். ரெண்டு மூணு வருஷம் நீ பட்ட கஷ்டம் எல்லாமே சோதனை காலமா இருந்துச்சு. நம்பிக்கை குறைஞ்சிருக்கும் உறவுகள் சிதஞ்சிருக்கும் வேலையிலயும் சரி உடைய உத்தியோகத்திலும் சரி தடைகள் வந்திருக்கும். உங்குடைய கண்ணீர் வந்து உங்களுக்கு பலமா இருந்திருக்கும். ஆனா இப்போ கவலைப்படாதீங்க. இது எல்லாம் ஒரு காரணத்துக்காகதான் நடந்துச்சு. அதிஷ்டத்தை உண்டாக்குறதுக்கான அது சோதனை. இப்போ உங்களுக்கான முன்னுரிமை தரக்கூடிய காலம் வந்துருச்சு. இப்ப இந்த அதிசார குரு உங்க வாழ்க்கையில வரார். உடைய கஷ்டங்களை உடைச்சிட்டு உங்குடைய முயற்சிகளுக்கு விளக்கம் கொடுக்கிறாரு துணை வராரு. உங்க வீட்ல அமைதி குடும்பத்தில சந்தோஷம் உங்குடைய பணிகள்ல வெற்றி உங்குடைய நம்பிக்கையில உயர்வு எல்லாமே ஒரே நேரத்துல
16:10 தொடக்க போகுது. நீங்க இந்த பரிகாரங்களை தனமும் செஞ்சிுட்டு வாங்க. காலையில 6ு டு 7 மணிக்கு ஒரு 10 நிமிஷம் உட்கார்ந்து ஓம் குருவே போற்றி போற்றி 108 முறை சொல்லுங்க. மஞ்சளற ஆடைகளை பயன்படுத்துங்க. ஓகேங்களா அதேபோல வெள்ளை நிறம் மஞ்சள் நிறம் இதெல்லாம் உங்களுக்கு அதிஷ்டத்தை தரக்கூடிய நேரங்கள் சரிங்களா கடைசியா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். உங்க வாழ்க்கையில வெற்றி மட்டுமே உங்களுக்காக காத்துட்டு இருக்கு. உங்க மனசுக்கு அமைதி உங்குடைய கண்களுக்கு சந்தோஷம் உங்க வாழ்க்கைக்கு உயர்வு எல்லாமே உங்க கட்டுப்பாட்டில் தான் இருக்குது. கடந்த கஷ்டங்களை மறந்துருங்க. உங்களுக்கான அடுத்த அத்தியாயம் பொற்காலமா வரப்போகுது. நீங்க ஜெயிக்க போறந்தவங்க ஜெயிச்சு காட்ட போறீங்க. இனி சிம்மராசி நினைக்க வேண்டியது ஒன்னே ஒன்னுதான். கவலையே வேணாம். குரு உங்களோட இருக்காரு. உங்க வாழ்க்கைய
16:56 உங்களுக்கு புடிச்ச மாதிரி மாத்தி கொடுத்துருவார். ஓகேவா சிம்ம ராசிக்காரர்கள் இனி வாழ்க்கையில சந்திக்க போறது என்ன தெரியுமா? சந்தோஷத்தை மட்டும்தான். கடந்த கால கஷ்டங்கள் அப்படியே விலக போகுது. சூரிய பகவானுடைய ஒளிக்கதிர் பட்டு விலகக்கூடிய பனித்தூழி போல இருந்திடம் தெரியாமல் மறைய போகுது. என்னங்க சிம்ம ராசிக்காரங்களே நம்முடைய கனவுகள் எல்லாத்தையும் இப்ப நனவாக்கிடுவோமா? நம்மள ஒதுக்குனவங்க நம்மள ஏழாமா பார்த்தவங்க நம்மள ஒழிக்கணும்னு நினைச்சவங்களுக்கு முன்னாடி எல்லாம் தொடவே முடியாத உயரத்துக்கு போய் உட்கார்ந்து பார்ப்போமா? உங்களை இதுநாள் வரைக்கும் பக்கத்துல பார்த்தவங்க பதட்டத்தோட பார்த்தவங்க பகையோட பார்த்தவங்க இனி நம்மகிட்ட பல்லை காட்டிக்கிட்டு தலையை சொரிஞ்சுகிட்டு கை கட்டி வாய் போத்தி நிக்கக்கூடிய நேரம் வந்துருச்சு. இதுநாள்
17:42 வரைக்கும் ஒரு ஈ எரும்பு கூட துரோகம் நினைக்காத சிம்மராசி. ஆனா ஒரு ஈ போல ஒரு எறும்பு போல எதையுமே வந்து வெளிகாட்ட முடியாத அளவுக்கு துன்பங்களாலயும் துயரங்களாலயும் அடிபட்டு அவதிபட்ட உங்களுக்கு அதிஷ்டம் பக்கத்தில் நின்னு குரு உங்க கையை பிடிச்சு நான் இருக்கேன்பா அப்படின்ற அளவுக்கு உடைய ஆறாத காயங்களை ஆத்தி தீராத துன்பங்களை தீர்த்து வைத்து தித்திக்கக்கூடிய வாழ்க்கையை இந்த தீப திருநாள்ல இருந்து உங்களுக்கு ஸ்டார்ட் பண்ணி வச்சிருக்காங்க சிறப்பா இருப்பீங்க உங்களால பல பேருடைய வாழ்க்கைக்கு ஒளி வரப்போகுது வெளிச்சத்தினுடைய உச்சத்துக்கு போக போறீங்க. அதாவது குருபகவன்த அதிசார பெயிற்சிங்கறது சிம்ம ராசிக்காரளுக்கு மலை மேல் ஏற்றி வைத்த தீபம் போல உளிர போகுது. உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சிருந்தா நம்ம பதிவுக்கு வந்து ஒரு லைக் பண்ணிட்டு
18:28 சேனல சப்ஸ்கிரைப் பண்ணி உங்க பிடிச்ச நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. இதோட உங்களுக்கு குருபகவானை பிடிக்கும். குருபகவான் தரக்கூடிய அதிஷ்டம் உங்களுக்கு இந்த நொடியில இருந்து வேலை செய்யணும் அப்படின்னாக்க நம்முடைய கமெண்ட் பாக்ஸ்ல ஓம் குருபகவானே போற்றி போற்றின்னு எழுதுங்க. நான் ஏமா எழுதணும்னு நினைக்கிறவங்க ஒரு விஷயம் சொல்றேங்க குருவ பொறுத்தவரைக்கும் இந்த நிமிஷத்தில இருந்து உங்க மனசுக்குள்ள குடியேறணும். அதுக்காகதான் எழுத சொல்றேன். அது எழுதுறப்போ உங்க மனசுக்குள்ள அவர நினைச்சுக்கிட்டு தானே எழுதுவீங்க. அதனால இந்த நொடியில இருந்தே மங்களகாரகன்னு சொல்லக்கூடிய குருவினுடைய அனுக்கிரகம் உங்களுக்கு துணை வரும். நன்றிங்க.