0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். அனைவருக்கும் ஆடி ஒன்று வாழ்த்துக்கள். இந்த மாதம் மிக சக்தி வாய்ந்த ஒரு மாதம் இந்த மாதத்தில் வரக்கூடிய எல்லா தகவல்களும் நம்ம நம்ம சேனல் மூலமா எக்ஸ்குலூசிவா சிறப்பான தகவல்கள் தான் நம்ம கொடுக்க போறோம். ஆகையால இந்த மாதம் முழுவதும் வரக்கூடிய மிக முக்கிய கணிப்புகளையும் தகவல்களையும் பார்த்து உங்க வாழ்க்கையில இதுவரை நீங்க பார்க்காத நல்ல ஒரு எதிர்காலத்தை பார்க்கணும். அதற்கான மாற்றம் நம்ம பதிவுகள் மூலமா உங்களுக்கு கிடைக்கணும்ன்றதுதான் நம்மளுடைய எதிர்பார்ப்பு. அந்த வகையிலதான் நம்ம ஒவ்வொரு பதிவுகளையும் நம்பிக்கையோட கொடுக்கிறோம். நீங்க கொடுத்த அன்பும் ஆதரவும் 1ன் மில்லியன் சந்தாதாரளை தாண்டி இன்னைக்கு நம்ம வெற்றிநடை போட்டுட்டு இருக்கிறோம். இதற்கு காரணம் உங்களுடைய
0:47 பேராதரவுதான். அந்த வகையில இந்த பதிவு ரிஷப ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி மற்றும் புதன் இணைந்து வரக்கூடிய சமசப்தம யோகம் இந்த யோகம் மூலமா எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் வரப்போகுது அதுல குறிப்பான ஒரு ராசி ரிஷப ராசிக்காரங்க. அவர்களுக்கான பதிவுதான் இந்த பதிவு. ஆகையால ஸ்கிப் பண்ணாம பாருங்க. இதுல இந்த சமசப்தம யோகத்தால இன்னும் பலன்களை பெற வேண்டிய இன்னும் ரெண்டு ராசிக்காரங்க இருக்காங்க. அவங்க யாருன்றத நம்ம அடுத்தடுத்த பதிவுகள்ல பார்ப்போம். இந்த பதிவுல ரிஷப ராசிக்காரர்களை மட்டும் நம்ம பார்க்க போறோம். இவர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றங்கள் வரப்போுது எந்த மாதிரி விஷயங்கள்ல இவங்க பபேஸ் பண்ண போறாங்க எதுல எல்லாம் கவனமா இருந்தா நல்லதை பெறலாம் அப்படின்ற மிக முக்கிய தகவல்களை நம்ம பார்க்க போறோம். பார்க்கறதுக்கு முன்னாடி
1:33 ஒரே ஒரு விஷயத்தை சொல்லிடுறேன். மூலிகை சாம்பிராணி நம்ம கொடுத்தோம். மனசார கொடுத்தோம். எல்லோரும் வாங்குனீங்க. எல்லாருடைய வீட்டு பூஜை அறையிலும் இன்னைக்கு நம்மளுடைய மூலிகை சாம்பிராணி இருக்கு அப்படின்னா அது நீங்க எதிர்பார்க்கறது நல்லதை எதிர்பார்க்கக்கூடிய நபரா இருக்கிறதுனாலதான் உங்களை வந்து இது அடைஞ்சிருக்கு. நான் எப்பவுமே ஒரு விஷயத்துல நம்பிக்கை எனக்கு அதிகம். என்னன்னா எதை நோக்கி போறோமோ எதை நாம ஈர்க்கிறோமோ அதாவது என்ன சிந்தனைகள் உங்களுக்கு அதிகமா இருக்கோ அது சார்ந்த பொருட்கள் அது சார்ந்த மாற்றங்கள் அது சார்ந்த பேச்சுக்கள் இதெல்லாம்தான் நம்மள தேடி வரும். அப்ப நல்லதை எதிர்பார்க்க கூடிய நபர்கள் அவர்களுக்குதான் நம்ம பதிவுகள் கண்ணல படும்ன்றத நான் நம்புறேன். அந்த வகையில புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க நம்பர் நோட் பண்ணிக்கோங்க. 9345397967
2:18 இதுவாக்காக மட்டும்தான் நம்ம யூஸ் பண்றோம். தயவு செஞ்சு இந்த நம்பருக்கு போன் பண்ண வேணாம்.வாட்ப் மெசேஜ் மட்டும் பண்ணுங்க. நம்பரை கரெக்டா பார்த்து சேவ் பண்ணிக்கோங்க. ஐயயா ஒரு நம்பர் மாறுனாலும் வேற யாரையாவது நீங்க டிஸ்டர்ப் பண்ணிராதீங்க. தயவு செஞ்சு. இந்த டிஸ்கிரிப்ஷன்ல கூட அந்த நம்பர் தரேன். அதனால பார்த்து கரெக்டா சேவ் பண்ணிக்கோங்க. இப்ப இந்த பதிவுக்கான விஷயங்களை இப்ப நம்ம பார்ப்போம். ரிஷப ராசிக்காரர்கள். யாருங்க ரிஷப ராசிக்காரங்க அவங்களுக்கு எப்படிப்பட்ட குணங்கள் இருக்கு பண்புகள் இருக்குன்னு நம்ம ஏற்கனவே சில பதிவுகள்ல மிக தெளிவா பார்த்தோம். ஐயா ரிஷப ராசிக்காரர்கள் எதிர்காலம் மிக சிறப்பா இருக்கணும்னு ஆழமா நம்பிக்கை கொண்டவர்கள். இப்ப வரைக்குமே ஏன் இந்த பதிவை பார்த்து கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்கள் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் உங்க ஆள் மனதில் ஒரு எண்ணம் இப்ப வரைக்குமே நிலையா நிக்கும் என்னன்னா கண்டிப்பா நம்ம லைப் மாறிரும். கண்டிப்பா
3:04 நம்ம நல்ல நிலைமைக்கு வந்துருோம். இன்னைக்கு 1008 சோதனைகள் இருக்கலாம் வேதனைகள் இருக்கலாம் கஷ்டங்கள் இருக்கலாம். ஆனா கண்டிப்பா இதை எல்லாத்தையும் கடந்து நாம் நினைத்து அந்த நல்ல இடத்தை அடைஞ்சிருவோம்ன்ற ஒரு ஆழ்ந்த எண்ணம்தான் இந்த ரிஷப ராசிக்காரர்கள இன்னை வரைக்கும் இவங்க வாழ்க்கையை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வச்சிட்டு இருக்கு. அதுதான் உண்மையும் கூட. நீங்க நிச்சயமா நல்ல நிலைமை அடைஞ்சிருவீங்க. ஆனா அதற்கு முன்பு வரக்கூடிய தடைகள் தாமதங்கள் ஏன்னா நம்ம ஏற்கனவே போன வாட்டி ரிஷப ராசிக்காரர்களை பத்தி நம்ம பேசும்போதே நம்ம சொல்லி இருந்தோம். ஐயா கடந்த சில வருடங்களா நேரம் சரியில்லாம இருந்திருக்கும். தொட்டதெல்லாம் தடங்களையும் தாமதத்தையும் ஏற்படுத்தி இருக்கும். நேரம் காலத்தை நிறைய இழந்துட்டோமோன்ற எண்ணங்கள் வந்திருக்கும். உங்களை சுத்தி இருக்கறவங்க எல்லாருமே கொஞ்சம் வேகமா அடுத்தடுத்த கட்டம் போகிற மாதிரி தோணி இருக்கும். நீங்க மட்டும் ஸ்லோவா இருக்கிற மாதிரி உங்களுடைய மனதில்
3:50 எண்ணங்கள் தோற்று வச்சிருக்கும். அது மட்டும் இல்லாம இது எல்லாமே ஒரு மன அழுத்தத்தை கொடுத்திருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு. இதனாலதான் இருங்க எப்பவுமே ஆரம்பத்துல கிட்டத்தட்ட ஒரு ஏழு எட்டு வருஷத்துக்கு முன்னாடி ரொம்ப ஆக்டிவா இருந்தவங்க பிரகாசமா இருந்தவங்க முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிஞ்சிருக்கும். அந்த அளவுக்கு இருந்தவங்க இன்னைக்கு ரிஷப ராசிக்காரங்க கடந்த சில வருடங்களா பட்ட கஷ்டங்களே அவங்கள டோட்டலா ஆளே மாத்திருச்சு. அப்படியே முகத்தை பார்த்தாவே தெரியும் ஒரு ஒரு டிப்ரஷன்ல இருக்கப்பட்ட ஒரு முகம் மாதிரி அவங்க அப்படியே டோட்டலா டல்லா இருப்பாங்க. சரிங்களா அப்படிப்பட்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்ப வந்திருக்கக்கூடிய இந்த காலகட்டம் கண்டிப்பா நீங்க எதிர்பார்த்த அந்த நல்ல விஷயங்கள் கிடைப்பதற்கான ஒரு காலகட்டம். நிறைய பேர் பாத்தீங்கன்னா இந்த நல்லதை ஏன் அடைய முடியாம தவிக்கிறாங்கன்னா ஐயா கிரக
4:37 நிலைகளும் ஒரு காரணம்தான் இன்னொரு காரணம் அவர்களும் ஒரு காரணம்தான். ஆமா. ஏன்னா பெரும்பாலான நபர்கள் தனக்கு பிரச்சனை தனக்கு கஷ்டம் என்னால இதுல இருந்து மேல வர முடியாது. நான் இப்படியேதான் இருப்பேனா என் லைப் இப்படியேதான் போகுது. நான் என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்னு சொல்லி அது பத்தின நெகட்டிவ்வான எண்ணங்களையே அதிகமா இந்த பிரபஞ்சத்துக்கு அனுப்புறாங்க. நீங்க என்ன இந்த நீங்க எந்த மாதிரி விஷயங்களை பிரபஞ்சத்துக்கு அனுப்புறீங்களோ அது ரிலேட்டடாதான் திரும்ப திரும்ப ஒவ்வொரு விஷயங்களும் உங்கள வந்து அடையும். இதை நீங்க மறந்துராதீங்க. உங்களுடைய சுய ஜாதகங்கள் கட்டி கண்டிப்பா உங்க லைப் என்னன்றத சொல்லும். அந்த சுய ஜாதகங்கள் மூலமாக நம்ம வழிபாடுகள் பரிகாரங்கள் எல்லாமே தெரிஞ்சுக்கலாம். பட் இதெல்லாமே பண்ணாலும் இங்க பிரபஞ்சம்னு ஒன்னு இருக்கு. அது பத்தின சிந்தனைகளும் நமக்கு இருக்கணும். நாம் நடைமுறையில சாத்தியமாகக்கூடிய சில விஷயங்களையும்
5:23 நம்பணும். என்னன்னா ரிஷப ராசிக்கார நண்பர்களே உங்களை பொறுத்த அளவுக்கு நெகட்டிவா மட்டும் யோசிச்சிராதீங்க. நெகட்டிவா மட்டும் இருந்துராதீங்க. ஏன்னா அது உங்களுக்கு பல மடங்கு ரிட்டன் அடிக்கும் அப்படியே நிஜமாதான் சொல்றேன். அப்ப ஒன்னும் இல்ல ஒரு விஷயம் பண்றீங்க அப்படின்னா, முதல்ல ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு விஷயத்தை நான் தெளிவா சொல்றேன். இது உங்க லைஃப்கான சீக்ரெட்ன்னு கூட வச்சுக்கலாம். சரிங்களா ஏன்னா இப்ப இந்த பதிவை பல ஊர்களில் இருந்தும் நாடுகளில் இருந்துமே ரிஷப ராசிக்காரங்க நம்பிக்கையோட பார்த்துட்டு இருப்பீங்க. அப்போ ஒவ்வொருத்தருக்கும் சுயஜாதகம் இருக்கும். ஒவ்வொருத்தருடைய வாழ்க்கை முறையும் வெவ்வேற சரிங்களா கரெக்ட்ங்களா வெவ்வேற மாதிரிதான் இருக்கும். ஒரே மாதிரி யாருடைய வாழ்க்கையும் கிடையாது. எல்லாருடைய வாழ்க்கையும் வேறு வேறு கலை வேறு வேறு களத்தில் இருக்கும். சரிங்களா வாழ்க்கை களத்தில் பயணிச்சிட்டு இருப்பீங்க.
6:09 அப்படிப்பட்ட ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு நீங்க ஒரு விஷயத்தை ட்ரை பண்றதுக்கு முன்னாடி நல்லத ஒரு வேலைக்கோ தொழிலுக்கோ அல்லது ஒரு எதிர்காலத்திற்கோ எந்த ஒரு விஷயத்தை ட்ரை பண்றீங்களோ அந்த விஷயம் உங்களை வந்து அடைஞ்ச மாதிரி நீங்க அந்த விஷயத்தை கையில பிடிச்ச மாதிரி ஒரு எண்ணங்களை மனதில் வச்சிட்டு தான் ட்ரை பண்ணனும். ஏன்னா பெரும்பாலும் ரிஷப ராசிக்காரங்க பாத்தீங்கன்னா ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருக்கும். ஆனா போக போக போக போக இவங்களுக்கே இவங்க மேல ஒரு டவுட் வந்துருது. என்ன டவுட் வந்துருதுன்னா நம்ம இதை சரியாதான் பண்ணிட்டு இருக்கறோமா இத நம்ம சரியாதான் செஞ்சிுட்டு இருக்கோமா அப்படின்ற மாதிரி சில சந்தேகங்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு அவர்கள் மேலேயே
6:55 ஏற்பட்டிருப்பத கடந்த காலகட்டத்துல பார்த்திருப்பீங்க. இப்ப வரைக்கும் கூட அந்த அந்த ஒரு விஷயம் உங்கள அபெக்ட் பண்ணிட்டு தான் இருக்கு. எந்த ஒரு முயற்சினாலும் பாருங்க ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருக்கும். ஆரம்பிச்சிருவீங்க அதை பண்ணுவீங்க. ஆனா காலங்கள் போக போக போக போக ரிஷப ராசிக்காரர்களுக்கு அப்படியே சந்தேகம் வரும். நம்ம பண்றது கரெக்டா? சரியாதான் போயிட்டு இருக்கறோமா? இது நம்மளால முடியுமா அப்படின்ற ஒரு நெகட்டிவ்வான ஒரு சந்தேக கோணம் இவர்களுக்குள் ஆரம்பமாகும். இதுதான் பெரும்பாலும் உங்க லைஃப்ல நீங்க தடுமாறதுக்கான காரணமே. இது உண்மையாதான் இருக்கும். நீங்க வேணா உங்க லைஃப்ல நல்லா அனலைஸ் பண்ணி பாருங்க. அங்கதான் ஆரம்பிக்குது உங்களுடைய சரிவு. அதுமட்டும்ல்லாம கண்ணை மூடிட்டு ஒருத்தரை
7:40 நம்பிடுறது. தயவு செஞ்சு ரிஷப ராசிக்கார நண்பர்களே நம்ம வாழ்ந்துட்டு இருக்கக்கூடிய இந்த காலகட்டம் எப்படிப்பட்ட காலகட்டம்ன்றது உங்களுக்கு நம்ம பல பதிவுகள்ல தெளிவா சொல்லி இருக்கோம். என்னதான் வந்து கிரக நிலைகள் பலன்கள் பற்றி நம்ம அறிவுப்பூர்வமா தெரிஞ்சுகிட்டாலும் அதையெல்லாம் தாண்டி இந்த மனிதர்களையும் இங்க நம்ம படிக்க வேண்டியது இருக்கு. அதுதான் நடைமுறையில சாத்தியமாகக்கூடிய விஷயங்கள். நீங்க வந்து இந்த கிரக நிலை இந்த மாற்றங்களை கொடுக்கும் என்னுடைய சுயஜாதத்தில இந்த மாதிரி மாற்றங்கள் கிடைக்கும் நீங்க அக்கு வேற ஆணி வேற புத்திசாலித்தனமா தெரிஞ்சு வச்சுக்கிறது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தெரிஞ்சு வச்சுக்கிறது நல்லதுதான். ஆனா இங்க நடைமுறையில என்னென்ன விஷயம் சாத்தியமாகும் இங்க மனிதர்கள் நம்மள சுத்தி எப்படி இருக்காங்க? எப்படிப்பட்ட குணநலன்கள் கொண்டிருக்காங்க. இந்த காலகட்டத்தில எந்த தெளிவோடு எந்த மனதில் எந்த மாதிரியான தெளிவோடு நம்ம பயணிச்சா
8:27 நிரந்தர முன்னேற்றத்தை பிடிக்க முடியும் என்ற அந்த சில சூட்சமங்கள் கண்டிப்பா ஒவ்வொருத்தருக்குமே தெரிஞ்சிருக்கணும். ஐயா எல்லா விஷயத்திலயுமே ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இருக்கணும். நல்லா புரிஞ்சுக்கோங்க. நீங்க வெறும் ஜாதகத்தை மட்டும் கரைச்சு குடிச்சிட்டு எனக்கு என்னுடைய ஜாதகத்தை பத்தி எனக்கு எல்லாம் தெரியும். இதுதான் நடக்க போுது இதுதான் இதுதான் பண்ண போறேன் அப்படின்ற மாதிரி எல்லா தெளிவும் உங்க பக்கம் இருந்தாலுமே நடைமுறையில நம்ம லைஃப்ல என்னென்ன விஷயத்தை நம்ம அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கணும்ன்றதையும் நீங்க கண்டிப்பா தெரிஞ்சு வச்சுக்கணும். ஏன்னா பெரும்பாலும் ரிஷப ராசிக்காரங்க அந்த இடத்துலதான் தடுமாறிடுறீங்க. ஆமா ஒரு வேலைன்னு எடுப்பீங்க. அதுல ஆரம்பம் மிக சிறப்பா இருக்கும். அதுல பயணிப்பீங்க. ஆனால் பயணிக்கக்கூடிய அந்த காலகட்டத்தில் நீங்கள் எதிர்பார்த்த அந்த ரிசல்ட் அதுல கிடைக்காம தடுமாறுறத பார்ப்பீங்க. இதற்கு
9:14 காரணம் உங்களை சுற்றி உள்ள நபர்களும் காரணமா இருப்பாங்க. நீங்கள் எடுக்கக்கூடிய அவசர முடிவுகளும் ஒரு காரணமா இருக்கும். நீங்க ரிஷப ராசிக்காரர்கள் ஐயா கடின உழைப்பு எல்லாம் இருக்குதான் ஆனா என்னைக்குமே உங்க லைஃப்ல கடின உழைப்போட புத்திசாலித்தனமான முடிவுகளும் இருக்கணும். இது ரெண்டும்தான் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும் உங்க லைஃப்ல. இதுல ஏதாவது ஒண்ணு இல்லைனாலும், கஷ்டம்தான். கடின உழைப்பும் இருக்கணும், புத்திசாலித்தனமும் இருக்கணும். ஏன்னா பெரும்பாலான இடத்துல உங்களை பயன்படுத்திக்கதான் பாப்பாங்க. நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. ரிஷப ராசிக்காரங்க வேலைக்கு போனீங்கனாலும் சரி, தொழில் பண்ணாலும் சரி, எங்க போனீங்கனாலுமே, உங்களை பயன்படுத்திக்கதான் பாப்பாங்க. அதுமட்டும் இல்லாம, கடந்த காலகட்டத்துல நம்ம சொல்லி இருந்தோம் இதுக்கு முந்தன பதிவுகள்ல. ஐயா திருமண பக்கம் எல்லாம் முருகனின் அருள் கிடைக்கும்னு. எவ்வளவு
10:00 பேர் கமெண்ட் போட்டுருந்தீங்க. ஆமாங்க நீங்க சொன்ன மாதிரியே இந்த நேரம்தான் எனக்கு முருகனின் மீது பற்று அதிகரிக்குது. ஆன்மீகத்தில அதிக நாட்டம் வந்து நான் முருகன் கோவிலை நோக்கி நான் நடக்க ஆரம்பிச்சிட்டு இருக்கேன் அப்படின்னு நிறைய பேர் கமெண்ட் செக்ஷன்ல சொன்னீங்க. ரிஷப ராசிக்காரர்கள் இந்த இந்த ஆடி மாதத்தில முடிஞ்ச அளவுக்கு நேரம் கிடைச்சா அம்மன் வழிபாடும் மேற்கொள்ளுங்க. சரிங்களா குறிப்பா ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த கண் பார்வைகள் கண் பார்வைகள்னா உங்களுடைய கண் பார்வைகளை நான் சொல்லல மற்றவர்களுடைய கண்பாவைகள் பெரும்பாலும் எல்லா இடத்திலயும் உங்களை நோக்கி இருக்கிறது நீங்க நோட் பண்ணி இருக்கீங்களா இந்த பதிவு பார்க்கக்கூடிய நபர்களிடம் நான் ஒரே சில கேள்விகள் மட்டும் நான் கேட்கிறேன் என்னன்னா ஐயா உங்களுடைய சுய ஜாதகம் என்னன்றது எனக்கு தெரியாது கரெக்ட்ங்களா அதேபோல நீங்க இப்ப
10:46 எந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கீங்கன்றதும் இந்த பதிவை பார்க்கக்கூடிய நபர்கள் எந்த எந்த இடத்தில எந்த சூழ்நிலையில இருக்கீங்கன்றது எனக்கு தெரியாது. ஆனா நான் சொல்லக்கூடிய ஒரு விஷயத்தை மட்டும் உங்க மனசுக்குள்ளேயே நீங்க பரிசீலனை பண்ணி பாருங்க. அதிலேயே உங்களுக்கு பல உண்மைகள் தெரிய வந்துரும். ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நீங்க உங்களுடைய நேர் பாதை வாழ்க்கைக்கான பாதையில மட்டும்தான் கவனத்தை வச்சு நீங்க சென்று கொண்டிருக்கிறீர்கள். அதுதான் சரின்னு நீங்க நினைச்சிட்டு இருக்கீங்க. அது சரிதான். ஆனால், இன்னும் நீங்க மிக சரியா நடக்கணும் அப்படின்னா, உங்களை சுற்றி இருக்கக்கூடிய சில விஷயத்திலும் நீங்க கவனத்தை செலுத்த வேண்டும். ஆமா, பெரும்பாலான இடங்களில் ரிஷப ராசிக்காரர்கள் மற்ற நபர்களாலதான் தனக்கு கையில கிடைக்க வேண்டிய நல்லதை தவற விட்டுட்டு இருக்கீங்க. சரிங்களா இது கிரக நிலை மாற்றங்களால வரக்கூடிய பலன்களா கூட
11:33 இருக்கலாம். அதாவது ஒரு சில கிரக நிலைகள் நல்ல மாற்றத்தை கொடுக்கும். ஒரு சில கிரக நிலைகள் அசுப பலன்களை கொடுக்கும். அந்த அசுப பலன்களை கொடுக்கக்கூடிய அந்த நேரம் மட்டும் எப்படி அந்த அசுப பலன் நமக்கு வந்து கிடைக்குதுன்னா பெரும்பாலும் இந்த மனிதர்கள் அந்த நேரத்துல நம்ம லைஃப்குள்ள வரக்கூடிய நபர்களால கிடைக்கறதுக்கும் வாய்ப்புகள் இருக்கு. சரிங்களா ரிஷப ராசிக்காரர்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதுதான் இந்த நேரத்துக்கான உங்களுக்கானஃபார்முலா. ஒரு வாய்ப்பு கிடைச்சதா கடந்த சில கடந்த சில மாதத்தில் கரெக்ட்டா சொல்லணும்னா நாலுலிருந்து அஞ்சு மாசம் கரெக்டா நாலுல இருந்து அஞ்சு மாசம் எடுத்துக்கோங்க இல்லன்னா ஆறு மாசம் எடுத்துக்கோங்க இந்த வருஷம் ஆரம்பமான ஜனவரில இருந்து இந்த ஜூன் எண்டுக்குள்ள அந்த எண்டுக்குள்ள ஜூன் எண்டுக்குள்ள வேலை
12:21 ரீதியா வாழ்க்கை ரீதியா தொழில் ரீதியா ஒரு வாய்ப்பு உங்களை தேடி வந்திருக்கும் இது உண்மையா இல்லையா என்பதை நீங்க கமெண்ட் செக்ஷன்ல நீங்க சொன்னாதான் நான் கன்பார்ம் பண்ணிக்க முடியும். அதாவது திருமணம் ஆகாம இருந்தவங்களுக்கு திருமணத்திற்கான சில வழிகள் அமையும். சரிங்களா அது உங்களுக்கு பெண் பார்ப்பது மூலமா நடக்கலாம். அல்லது உங்கள் மனதில் காதல் தோன்றக்கூடிய சில விஷயங்களும் நடந்திருக்கலாம். இது எல்லாமே கடந்த காலகட்டத்துல இந்த அஞ்சு மாசத்துல நடந்திருக்க வாய்ப்புகள் இருக்கு. அப்படி ஏதாவது நடந்திருந்தாலும் கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. மூணாவது விஷயம் என்னன்னா வேலை தொழில் ரீதியாக சில நீங்க எதிர்பாராத
13:07 நேரத்தில இருந்து சில அழைப்புகள் உங்களை தேடி வந்திருக்கும். அந்த விஷயத்துல இறங்கி இருப்பீங்க. ஆனா அதுல சில தாமதங்களும் தடைகளும் கண்டிப்பா வந்திருக்கும். நான் இல்லைன்னு சொல்லல. சரிங்களா அதேபோல நீங்கள் எதிர்பார்த்த அந்த ட்ரீம் லைப் ஆமா ரிஷப ராசிக்காரர்கள் ட்ரீம் லைப் இல்லாத நபர்களே இல்ல அப்படின்னு நான் சொல்லுவேன். இந்த பதிவை பார்த்துட்டு இருக்கக்கூடிய ஆண் பெண் யாராக இருந்தாலும் பாருங்க உங்க ஆள் மனதுல உங்களுக்கு உங்கள் எதிர்காலத்துக்குன்னு ஒரு ஒரு திட்டத்தை வடிவமைப்பே பண்ணி இருப்பீங்க. ஒரு டிசைன் நீங்க பண்ணி இருப்பீங்க. உங்களுடைய டிசைன் அது. அது யாருட்ட யாரை பார்த்து காப்பி அடிச்சிருக்க மாட்டீங்க. நீங்க உங்க எதிர்காலத்திற்கான ஒரு ட்ரீம் லைப் வச்சிருப்பீங்க சரிங்களா
13:54 அதற்காகதான் போராடி கொண்டிருக்கறீங்க அதற்காகதான் எல்லா செயல்களும் நீங்க அதிவேகமாக யோசிச்சு பண்ணிட்டு இருக்கீங்க இந்த நேரம் குலதெய்வ வழிபாடு ரொம்ப ரொம்ப முக்கியம் சரிங்களா ஐயா நான் சில பதிவுகள்ல சொல்லி இருப்பேன் ஒவ்வொரு மாதமும் இந்த ராசிபலன் பத்தி தினம் தினம் ராசிபலன் பத்தி எல்லா வீடியோவும் நீங்க பார்த்துட்டுதான் இருப்பீங்க எல்லாரும் தொடர்ந்து வீடியோக்கள் போட்டுட்டுதான் இருப்பாங்க பாத்துட்டுதான் இருப்பீங்க. சரிங்களா இதை வந்து நம்ம இதுல மாற்றம் எல்லாம் எதிர்பார்க்க முடியாது. எல்லாருமே அந்தந்த கிரக நிலைக்கான பலன்கள் போட்டுட்டுதான் இருப்பாங்க. ஆனா நான் என்ன சொல்றேன்னா தொடர்ந்து பதிவுகளை பார்த்துட்டே இருக்கிற உங்களுக்கு அந்த பதிவுகள் பார்கறதையும் தாண்டி நிறைய நல்ல மாற்றங்கள் நடந்துட்டா பார்த்ததுக்கான ஒரு அர்த்தம் கிடைக்கும். பார்த்ததுக்கான ஒரு யூஸ் இருக்கும். இதைதான் நான் எதிர்பார்க்கிறேன். நம்முடைய பதிவுகள்
14:39 பா்கறவங்க கிட்ட நான் எதிர்பார்க்க கூடியது ஒரே ஒரு விஷயம்தான் உங்க சுய ஜாதகத்திலே சில குறைபாடுகளே இருந்தாலும் இந்த அமைப்பே இல்லனாலும் உங்க முயற்சியால நீங்க உங்க லைஃப்குள்ள அதை கொண்டு வந்து உங்க கையில புடிச்சிரணும்ன்றதுதான் நாம் பதிவுகள் கொடுப்பதற்கான நோக்கமே. இதுதான் உண்மை. ஒன்னு இல்ல உங்களுடைய ஜாதகத்தை போய் ஒரு ஜோசியட்டை தரைங்க. அவர் சொல்றாரு தொழிலுக்கான அமைப்பே இல்லைங்க இந்த ஜாதகத்துக்கு காலம் புல்லா கஷ்டமாதான் படணும் வேற வழியே இல்லை நீங்க என்ன பண்ணாலும் ஒன்னும் வேலைக்கு ஆகாது. வேணா போய் இந்த வழிபாடுகள் ட்ரை பண்ணி பாருங்க பரிகாரங்கள் பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க. ஆனா நான் என்ன சொல்றேன்னா, அப்படி வந்து ஜாதகத்திலே சில அமைப்புகளே இல்ல அப்படினாலும், ஹியூமனா ஒரு மனிதனா இந்த காலகட்டத்தில நம்ம எடுக்க வேண்டிய முயற்சியை எடுத்துதான் ஆகணும். போராடி அந்த விஷயத்தை உள்ள கொண்டு வர நம்ம ட்ரை பண்ணிதான் ஆகணும். முயற்சி செய்யாம இருக்கறதுதான் தவறு. முயற்சிக்காமல்
15:25 இருப்பதுதான் மகா தவறு. முயற்சி எடுத்து தோல்வி அடைஞ்சாலும் பரவாயில்ல வெற்றி பெற்றாலும் மிக சிறப்புதான். தோல்வி அடைஞ்சாலும் பரவாயில்ல அங்க அனுபவம்ன்ற இன்னொரு அழகான ஒரு விஷயம் நம்ம கையில கிடைக்கும். அனுபவம். அனுபவத்தை விட சிறந்த ஆசான் இங்க எதுவுமே இல்லை அனுபவம் படிக்கட்டுக்கள் அதை மட்டும் மறந்துடாதீங்க. ஆகவே ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு முயற்சி எடுக்காம இருக்கீங்க. உங்க லைப்கான முயற்சி நீங்க என்ன காரணம் வேணா சொல்லுங்க. எனக்கு ஜாதகத்துல இந்த பிரச்சனை இருக்குங்க. எனக்கு இது இது நான் முயற்சி பண்ணாலே எனக்கு கிடைக்காதுங்க. இல்ல வந்து நான எனக்கு மைண்ட்செட் இல்லைங்க. நான் மைண்ட் டிப்ரஷன்ல இருக்கேங்க. இல்லன்னா இன்னும் சில பேர் இருக்கறாங்க இந்த நாளைக்கு பண்ணிருவங்க இந்த அடுத்த மாசம் இந்த டேட்ட குறிச்சு வச்சிருக்கேங்க இந்த டேட்ல நான் பண்ணிருவேங்க அப்படின்னு காரணத்தை நீங்க லைப்ல சொன்னீங்கன்னா காரணம்தான் லைப்
16:13 ஃபுல்லா சொல்லிட்டு இருப்பீங்க நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க ரிஷப ராசிக்காரங்க ஏதாவது ஒரு ரீசன் எந்த விஷயத்தை எடுத்தாலும் சொல்லிக்கிட்டே இருப்பீங்க ரீசனுக்கு இங்க வழிவிடாதீங்க காரணத்தையே சொல்லிட்டு இருந்தீங்கன்னா கடைசி வரைக்கும் காரணத்தைதான் நீங்க சொல்லிட்டு இருக்கணும். செயல்பாடுகள்ல எதுவுமே பண்ண முடியாது. அதனால எடுக்கிற முடிவுகள் அதுக்குன்னு அவசரமாவும் எடுக்க வேண்டாம். உங்கள் ஆள் மனது என்ன சொல்லுதோ அதை செய்யுங்க. இப்ப எப்படி நம்ம பதிவுகள் பா்கறத பார்த்த நம்ம பதிவுகள் பார்த்த நபர்களே நிறைய பேர்வாட்ல என்ன அனுப்புறாங்க உள்ளுணர்வு சொன்னுச்சுங்க. இந்த பதிவை பார்க்கும்போது நீங்க பேசுறத கேட்கும்போது எனக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு ஏதோ ஒரு உள்ளுணர்வு எனக்கு சொல்லுது. ஏதோ ஒரு விஷயத்தை வந்து இன்டிமேட் பண்ணுது அப்படின்னு சொன்னாங்க. எவ்வளவு பேர் சொல்லிருக்காங்க. சரிங்களா அந்த உள்ளுணர்வு என்ன சொல்லுதோ அதை கேளுங்க
16:59 அதுதான் உங்களுக்கு அடுத்த கட்ட மாற்றத்தை கொண்டு வந்து கொடுக்கும். ரிஷப ராசிக்காரர்கள் திரும்பவும் சொல்றேன் முன்னேற்றம் அந்த உங்களுடைய எதிர்காலம் மிக பிரைட்டா உயர்ந்ததா இருக்கணும் நீங்க என்றது நீங்க இதை பத்தி யோசிக்கிறது எல்லாம் சரிதான். அட கையில பிடிக்கணும்ல நீங்க யோசிக்கிறத கையில பிடிக்கணும்ல அந்த நல்லத உங்க லைஃப்ல கொண்டுவும் எவ்வளவு நாள் நீங்க இப்படியே நீங்க YouTubeல ஆகட்டும் பேபுல ஆகட்டும் பதிவுகள் ஒவ்வொரு பதிவுகளா பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ஏதாவது நல்லது நடக்காதா நல்லது நடக்காதான்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து நேரத்தையும் காலத்தையும் எவ்வளவு நாள் இப்படியே நம்ம வீணடிச்சிட்டு இருக்க முடியும். நான் அதனாலதான் நம்ம பதிவை பார்கறவங்கிட்ட எல்லாம் தெளிவா சொல்றேன் ஐயா எதாக இருந்தாலும் எந்த விஷயமா இருந்தாலும் அளவோட லைஃப்குள்ள கொண்டு வாங்க அதேபோல நீங்க YouTubeல பேஸ்புலன்னு
17:44 எங்க ஒரு வீடியோ பார்த்தாலும் அந்த வீடியோ மூலமா ஒரு துளி பாசிட்டிவ் வைப்ரேஷன் உங்களுக்குள்ள வந்தாலே அதுவே அதுவே பெரிய அதுவே பெரிய வெற்றிதான். அது நடந்துட்டாவே போதும். ஆனா இங்க நிறைய பேர் வந்து இந்த ஜோசியம் சொல்றோம் ராசிபலன் சொல்றோம்ன்னு பயமுறுத்திடுறாங்க மக்களை. அதையும் இதையும் சொல்லி அவங்களை நடுங்க வச்சறாங்க. அப்படி பயமுறுத்திட்டா அப்பறம் எப்படி நமுக்கு மனதுல அந்த பயம் என்ன பாசிட்டிவ் வைப்ரேஷன உருவாக்க போது நெகட்டிவ் அதிர்வழிகளை தான் உருவாக்கும். அப்ப மேலும் மேலும் அந்த மனிதன் நிலகுளைஞ்சு போறான். நம்பிக்கை இழக்கிறான். வீக் ஆகுறான். அப்புறம் எப்படி நல்லது நடக்கும்? அப்புறம் கடைசியா அவங்க அந்த மனிதனுடைய ஜாதகத்துல இருந்த அந்த ப்ராப்ளம் தான் இதெல்லாம் நடந்துருச்சுன்னு சொல்லிட்டு போயிருவோம்.
18:30 ஐயா இங்க மதியை இது விதியை மதியால் வெல்லக்கூடிய சூழ்நிலைகளும் வரும். எல்லார் லைப்லுமே வரும். அதை அந்த மனிதன் வென்றானா அல்லது தோற்றானா என்பதில்தான் இருக்கிறது அந்த மனிதனுடைய வரலாறு. சரிங்களா இந்த பதிவை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நான் அதுதான் சொல்றேன். நீங்க எடுக்கக்கூடிய முயற்சி மட்டும் என்னைக்குமே கைவிட்டறாதீங்க. அதுக்கு எந்த காரணத்தையும் அதுக்கு சொல்லாதீங்க. அதுமட்டுமில்லாம இந்த காலகட்டம் கிரக நிலைகள் உங்களுக்கு அந்த அளவுக்கு மோசமான பலன்களை கொடுக்கக்கூடிய கிரக நிலைகள் எல்லாம் கிடையாது. அது இல்லாம இந்த 30 வருஷத்துக்கு அப்புறம் வரக்கூடிய இந்த சனி மற்றும் புதன் இணைந்து சமசப்தம யோகம் இந்த சக்தி வாய்ந்த யோகம் வேத ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வா பார்க்கப்படுதுங்க. இதனால ஏற்படக்கூடிய தாக்கம் எப்படி இருக்கும்னா வேலை தேடுவோர்
19:18 நல்ல வேலை அடைவாங்க. வேலையில் இருக்கிறவங்க ப்ரமோஷன் வாங்குவாங்க. கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி அடைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். சரிங்களா படிப்படியா அந்த வாழ்க்கை மலர்ச்சி அடையும் முன்னேற்றம் அடையும்னு சொல்லுவாங்கல அப்படி படிப்படியான முன்னேற்றத்தை பார்க்கக்கூடிய காலமா இது இருக்க போகுது சரியா பயன்படுத்திக்கோங்க சரிங்களா குலதெய்வ வழிபாடை கண்டிப்பா பண்ணுங்க இந்த பதிவை உங்க நண்பர்கள் உருவினர்கள் எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க ஒரே ஒரு விஷயத்தை சொல்லி இந்த பதிவை நான் முடிச்சுக்கிறேன். நம்ம பதிவை நீங்க தொடர்ந்து பார்த்துட்டீங்கன்னாவே நான் சொல்லும் இந்த வார்த்தைகளே உங்கள் ஆள் மனதில் நல்ல அதிர்வலைகளை உருவாக்கும். நீங்க டோட்டலா ஆள் மாறிருவீங்க. நல்லத நல்லது உங்களை தேடி வர அளவுக்கு அந்த வைப்ரேஷன் உங்ககிட்ட வேலை செய்யும்.