0:00 கலையாத கல்வி குறையாத வயது கவடு வாராத நட்பு கன்றாத வளமை குன்றாத இளமை கழுவினி இல்லாத உடல் சலியாத மனம் அன்பு அகலாத மனைவி தவறாத சந்தானம் தாழாத கீர்த்தி மாறாத வார்த்தை தடைகள் வாராத கொடை தொலையாத நிதியம் கோணாத கோல் ஒரு துன்பமில்லாத நல்வாழ்வு பிளேதமிழ் நேயர்கள் அனைவருக்கும் ஆனந்தமான ன இந்த ஒரு நன்னநாளில் உங்களை சந்திப்பதிலே பெரு மகிழ்ச்சி ஒரு மனிதனுடைய ஆனந்தம் எதுல இருக்கு அப்படின்னா ஒரு வில் பவர்ல தான் இருக்கு தான் தன் மீது வைக்கக்கூடிய நம்பிக்கையில
0:46 தான் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் ஆனந்தம் ஏற்படும். நம்ம இந்த மகிழ்ச்சி ஆனந்தம் தாமேல நமக்கு நம்பிக்கை வைக்கல நமக்கு இந்த நேரம் செட் ஆகல இந்த நேரம் நமக்கு கை கொடுக்காது இதுல நாம இறங்க கூடாது நமக்கு நாம இந்த அளவுக்கு ஒர்த் கிடையாது அப்படின்னு ஏதாவது நம்மளையே நாம தவறாக புரிந்து கொண்டாலோ அண்டர் எஸ்டிமேட் பண்ணிக்கிட்டாலோ நம்ம லைப் சக்சஸ் ஆக முடியாது என் பிள்ளைகளா என் உறவுகளா என் சொந்தங்களா உங்களுக்கு நான் சொல்லக்கூடிய முதல் ஒரு செய்தி
1:32 ஜோதிடம் அஸ்ட்ராலஜி அப்படின்ற வேலைதான் இப்ப நீங்க இந்த பகுதிக்குள்ள வந்திருப்பீங்க முதல்ல அஸ்ட்ராலஜினா என்ன அப்படின்னா ஜோதிடம்னா என்னன்னா உனக்குள்ள இருக்கிற நம்பிக்கையை நான் உனக்கு வெளிப்படுத்துறேன் முயற்சி பண்ணு முட்டி பாரு மோதி பாரு உனக்குள்ள இருக்கு ஒரு விஷயம் ஒருக்குள்ள ஒரு ஜோதி இருக்கு அதற்கான விஷயத்தை தேடு இததான் நான் எல்லாருக்கும் சொல்லி தருவேன் எடுத்த உடனே நம்மள நாமளே வந்து எனக்கு முடியாது சார் நான் இதுக்கெல்லாம் செட் ஆக மாட்டேன் சார் வாழ்க்கையே கனவா போயிட்டு சார் எதுவுமே நான் சொல்றேன் நீ நினைச்சா
2:19 நடக்கும் ராஜா என்ி பிள்ளைங்களா நீங்க நினைச்சா நடக்கும். நீங்க என்ன வேணா நினைங்க அசால்ட்டா நடக்கும். அப்படிப்பட்ட ஒரு இது நடக்கறதுக்கு இந்த நேரம் கரெக்டா இல்ல கொஞ்ச நேரம் கழிச்சு யோசிப்போமா அதைதான் ஜோதிடம் சொல்லி தரும். என்னால முடியும்டா நீங்க என்ன வேணாலும் பேசுங்கடா நான் என்ன வேணாலும் பாத்துக்கறேன்டா கடவுள் என்கிட்ட இருக்காருடா எனக்கு இ தோண எனக்கு இந்த விஷயத்தை ஒரு நிறுவனத்தை தோண வச்சதே கடவுள்தான். நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கணும் நினைச்சதே கடவுள் தான்டா அப்ப அந்த கடவுள் என்கிட்ட இருக்காரு எனக்கு தேவை என்ன சரியான இடத்தை நான் தீர்மானம் பண்ணனும். சரியான ஒரு நோக்கத்தை நான் தீர்மானம் பண்ணனும். இத ரெண்டையும்
3:05 நான் தீர்மானம் பண்ணிட்டா எனக்கு இந்த நேரம் நல்லா இருக்குன்னா இந்த நேரத்துல நான் ஆரம்பிக்கணும் அந்த பிசினஸ். இதே இந்த ஒரு ஆறு மாசம் நல்லா இல்ல சார் அப்படின்னா என் பிசினஸ் ஆறு மாசம் தள்ளி ஆரம்பிக்க போறேன். இப்ப இந்த ஜோதிடம் எனக்கு என்ன சொல்லி கொடுத்திருக்கு உனக்குள்ள தோன்றது எல்லாமே நீ நடத்த முடியும்பா அப்படின்னு அதனால பலத்தை ஏற்படுத்துங்க. 2025 முடிய போகுது. 2026 ஆரம்பமாக போகுது. இந்த நேரத்திலயும் எனக்கு எதுவும் கிடைக்கல. எனக்கு எதுவும் வரல. நான் நினைச்ச மாதிரி இந்த ஆண்டு வரலன்னு நினைக்காதீங்க. சொச்ச காலத்துல இந்த கொஞ்சம் முடிவு இருக்கு பாருங்க. இந்த முடிவுல ஒரு ஆரம்பத்தை நம்ம ஆரம்பிப்போம். நல்ல துவக்கத்தை
3:53 ஆரம்பிப்போம். இது ஒரு பெஸ்ட் சான்ஸ் கடவுள் நமக்கு ஒரு நல்ல பொக்கிஷத்தை கொடுக்கிறார். அற்புதமான பொக்கிஷத்தை கொடுக்கிறார். மிகப்பெரிய யோகத்தை கொடுக்கிறார். இப்ப நான் இதுவரைக்கும் விட்டத நான் ஆரம்பிக்க போறேன். எனக்குள்ள இருந்த ஒரு பேலன்ஸ் நான் மைனஸா வச்சிருந்தேனே அதை பிளஸ் ஆக்க போறேன். எனக்கு என்னை விட்டு பிரிந்தவர்களை பற்றி நான் கவலைப்பட போறதில்லை என்னை விட்டு விலகுனவங்களை பத்தி கவலைப்பட போறதில்லை என்ன அவமானப்படுத்தவங்கள பத்தி நான் கவலைப்பட போறது இல்லை என்ன வீட்ுல கூட அக்செப்ட் பண்ணிக்காம இருக்காங்கள அவங்களை பத்தி இப்ப நான் கவலைப்பட போறது இல்லை எனக்கு கவலைங்கிறதே இனிமே கிடையாது நான் நினைச்சதை இனிமே நான் நடத்த போறேன் என்ன
4:39 ஆனாலும் பரவாயில்ல கடவுள் எனக்கு துணை இருக்காரு இந்த சிவஸ்ரீ சொல்லி இருக்கிறாரு பிளே தமிழ் வாயிலா நான் இறங்குறேன் அப்படிங்கிற ஒரு தீர்மானத்தோட என் பிள்ளைகளா நீங்க இந்த சொச்ச காலம் இந்த 2025ட பேலன்ஸ்ல ஒரு புதிய சாப்டர் ஆரம்பிங்க கண்டிப்பா சக்சஸ் ஆகுவீங்க நிச்சயமா வெற்றி ஆகுவீங்க என்னென்ன நடக்க போகுது இந்த சொச்ச காலத்துல உங்களுக்கு என்னென்ன நடக்க போகுதுங்கிறத நான் உங்களுக்கு ஹின்ட் தரேன். இறங்கி பூந்து விளையாடுங்க சிறப்பா இருப்பீங்க. சித்திரை மூணு நாலு பாதம் சுவாதி நட்சத்திரம் விசாகம் ஒன்னு ரண்டு மூணு பாதம் கொண்ட துலா ராசி அன்பர்களே இந்த துலா ராசிக்கு
5:25 இந்த வருஷத்துடைய இறுதி 2025 இந்த சொத்து பிரச்சனைகள் எல்லாம் விலகப்போகுது. கண்டிப்பா பூமி வாங்கணும்னு யாராவது ரொம்ப ஆசைப்பட்டுட்டு இருக்கீங்க. இவ்வளவு நாள் எனக்கு அது நடக்கல அப்படின்னா அந்த பூமி வாங்குறதுக்கான பேச்சுகள் உங்களுக்கு ஆரம்பமாகும். கணவன் மனைவிக்குள்ள சிறு பிரிவுகள் ஏற்படும். ஆனா அது நல்ல பிரிவு அதை முதல்ல ஞாபகம் வச்சுக்கங்க. பிரிவுனா உடனே சண்டை போட்டுட்டு பிரியறது எல்லாம் இல்லை இடம் விட்டு இடம் மாறறது வேலை பலு அதிகமாகுறது இது மாதிரி எல்லாம் இப்ப ஏற்படும். அது ஒரு நல்லதுதான். அது மாதிரி உடைஞ்ச மனசு உடைந்த உள்ளம் ஒன்றிணைவதற்கு நல்ல நேரம். கொஞ்சம் செலவு அதிகமா போகும். அதை நினைச்சு மனசு கொஞ்சம் படபடக்கும்
6:10 பதபதைக்கும் கடவுள் இருக்கார் கண்டிப்பா அந்த செலவுக்கு ஒரு ஐடியாவும் கொடுப்பாருங்க சில நல்ல விஷயத்தை நல்ல லாபத்துக்கு வாங்கி குறைஞ்ச விலைக்கு விக்கிற மாதிரி சூழ்நிலைகள் ஏற்படும் இப்ப பவுனே நீங்க வாங்கி இருப்பீங்க அதை குறைஞ்ச விலைக்கு விக்கிற மாதிரி இருக்கும் கொஞ்சம் வருத்தம் இருக்கும் ஆனாலும் இந்த கடனை அடைக்க இதை செஞ்சாகணும் இந்த இடத்துல நிம்மதி இருக்கும் அப்படிங்கிற நம்பிக்கை வந்துரும் பூர்வீக விஷயங்கள்ல்லாம் சக்சஸ் ஆகும் இந்த நேரத்துல விக்கிறது வாங்குறத கொஞ்சம் பார்த்து யோசிங்க ஏன்னா வந்து நல்ல வேலைக்கு விக்கறதுக்கு முயற்சி பண்ணுங்க அவசரப்பட்டு நம்ம வந்து வேகப்பட்டு குறைந்த விலைக்கு வித்துராதீங்க ஒன்னுக்கு ரெண்டு தான்னா இப்ப சொல்றோம் வைக்க வாய்ப்பு இருக்கு குறைந்த விலைக்குன்றோம் அப்ப நாம என்ன
6:56 பண்ணனும் கொஞ்சம் வெயிட் பண்றது இந்த நேரத்துல எந்த பொருள விக்கிறதா இருந்தாலும் வெயிட் பண்றது நல்லது. இல்லறத்துல நல்ல விஷயங்கள் கை கொடுக்கும். இல்லற முடிவுகள்னு சொல்லுவாங்க. சில விஷயங்கள் வந்து நம்ம இல்லரத்தில ஏதாவது ஒரு குடும்பம் சார்ந்து ஒரு முடிவு எடுக்கறீங்கன்னா அந்த முடிவுகள் உங்களுக்கு கண்டிப்பா சாதகமாகும். அதே மாதிரி பாத்தீங்கன்னா உங்களுக்குள்ள ஒரு தைரியம் வீரம் நம்பிக்கை ஏற்படும். பள்ளிக்கூடம் சார்ந்த விஷயங்கள் எல்லாம் சக்சஸ் ஆகும். கல்வி படிக்கிறவங்க மேற்படிப்பு படிக்கிறவங்க வேலைக்காக இயங்கி இருக்கிறவங்க வேலைகள்ல் புது முன்னேற்றங்கள் இதெல்லாம் கண்டிப்பா கிடைக்கக்கூடிய நேரம். அதே மாதிரி இந்த துலா ராசியை பொறுத்தவரை வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு வயிறு பிரச்சனைகள் நீங்கும். இந்த ஆசன
7:41 வாய்வு பிரச்சனைகள் உள்ளவங்களுக்கு ஆசன வாய்வு பிரச்சனைகள் நீங்கும். அதே மாதிரி குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு அந்த குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். வருமானம் உயரும். நல்ல தகவல்கள் வந்து சேரும். நல்ல நண்பர்கள் பழக்க வழக்கங்கள் ஏற்படும். சில விஷயத்தை கன கட்சிதமா நீங்க முடிச்சு சக்சஸ் பண்ண போறீங்க. பூமி சம்பந்தமான விஷயம் கண்டிப்பா சக்சஸ் ஆகப்போகுது. பழைய கடன்கள் வசூலே ஆகாதப்பா இதெல்லாம் நமக்கு வாய்ப்பே இல்லைப்பா அப்படி நினைச்ச விஷயங்கள் பழைய விஷயங்கள்ல்லாம் இப்ப திரும்பி புதுப்பிச்சு நமக்கு நல்லது நடக்கப்போகுது. பெரியவர்களுடைய ஆசீர்வாதம் நிறைய கிடைக்கப்போகுது வராகி வழிபாடு பண்ணுங்க. ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்துங்க. கால பைரவருக்கு வடமாலை சாத்துங்க. செவ்வாக்கிழமையில பைரவருக்கு
8:28 வடமாலை சாத்தி ஏதாவது வேண்டிக்கங்க அதே மாதிரி ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வடமாலை சாத்தி பிரார்த்தனை பண்ணிக்கங்க அதே மாதிரி இந்த கால பைரவரும் ஹனுமானும் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை இந்த காலகட்டத்தில் கொடுக்க போறாங்க பஞ்சமின்னு சொல்லுவாங்க அந்த திதியில வராகி வழிபாடு பண்ணுங்க துலா ராசிக்காரர்கள் குரு பலன் கை கொடுக்க போகுது இந்த காலகட்டத்தில யாருக்காவது இல்லற விஷயங்கள் கல்யாண விஷயங்களை பத்தி யோசனை பண்ணிட்டு இருந்தீங்கன்னா அது சக்சஸ் ஆகும் ஆமா நீண்ட நாளாக எனக்கு இது நடக்கவே இல்லை சுவாமினா அதை நடத்துறதுக்கான ஒரு குரு மூலமா ஒரு ஐடியா கிடைக்கும். ஆக இந்த குடும்பத்தில் உள்ளவங்க ஐடியா கொடுக்க மாட்டாங்க. குடும்பத்தில உள்ளவங்க எப்ப நம்ம கீழ விழுவோம்ன்னு பாத்துட்டு இருப்பாங்க. நல்ல சான்சஸ்ல்லாம் வந்தா கூட நீ ஏன் அந்த சான்சஸ் ஏற்படுத்திக்கிற
9:14 எங்களுக்கெல்லாம் நீ இன்னும் கடமைப்படணும் இரு அப்படின்னு சொல்லிடுவாங்க. துலா ராசிக்காரவங்க வாழ்க்கையில நிறைய நல்லது நடக்குதோ இல்லையோ குடும்பத்தால கெட்டது நிறைய நடக்கும். நாம நிறைய பேருக்கு நல்லது செஞ்சுக்கிட்டே இருக்கணும். அவங்க நம்மளுக்கு நல்லதே செய்ய மாட்டாங்க. அவங்களுக்கு நாம சர்வீஸ் பண்ணிடே இருக்கணும். நம்மெல்லாம் வந்து துலா ராசிக்காரவங்க எல்லாம் மத்தவங்களுக்கு சேவை செய்யக்கூடியவர்கள். வந்து ராஜாக்களை வாழ விட மாட்டாங்க. அவங்க என்னைக்குமே நீங்க எல்லாம் சேவகர்களாகவே இருங்க அப்படின்னு சாபம் கொடுக்கற அளவுக்குதான் வச்சிருப்பாங்க. ஏதாவது ஒரு நாள் ஒரு வேலையை செய்யலனா கூட உடனே அவங்களுக்குெல்லாம் பொத்துக்கிட்டு வந்துரும் கோவம். பொத்துக்கிட்டு ஊத்துதடி மலை அப்படின்னு சொல்லிட்டு ஒரு பாட்டு ஒரு பாட்டு இருக்கு. பொத்துக்கட்டு ஊத்துதடி வானம் அப்படின்னு. அது மாதிரி இவங்களுக்கெல்லாம் கோபம் பொத்துக்கிட்டு வந்துரும். நாம ஒரு விஷயத்தை செய்யலன்னா ஆனா நமக்கு ஒன்னு நடக்கலைன்னு யாருமே கேட்க மாட்டாங்க. அதனால துலா
10:01 ராசிக்காரர்கள் தன்னைதானே தேர்த்தி கொள்ள வேண்டும். அதுல ரொம்ப தெளிவா இருங்க. அதனால வந்து இந்த மழையில ரொம்ப நலையா நினையாதீங்க. மழ தண்ணி ரொம்ப ரிஸ்க் எடுத்து கொடையே இல்லாம போறது, ரெயின் கோட் இல்லாம போறது தோ வந்துறேன் அப்படின்னட்டு போறதுல்லாம் இந்த காலத்துல வேணாம். நினைஞ்சு போயிடுவீங்க. அப்புறமா நினைஞ்சு உடம்பு ஒத்துக்கலன்னா அப்ப நம்மதான் படுத்துக்கணும். நமக்கு யாரும் ஹெல்ப் பண்ண மாட்டாங்க. ரொம்ப தெரிஞ்சுக்கோங்க. ஒரு தும்மல் வந்தா கூட மாத்திரை வாங்கிட்டு வந்து கொடுக்க மாட்டாங்க. ஒரு சுடு தண்ணி போட்டு கொடுக்க மாட்டாங்க. அப்புறமா அது ரொம்ப சிரமமா போயிடும். துலா ராசிக்காரர்கள் ரொம்ப கவனமா இருங்க. இந்த நேரத்துல இயற்கை நமக்கு வந்து சில பாடத்தை கத்து கொடுத்துரும். இயற்கையாகவே கத்து கொடுக்குது. ஆனா அத நம்மதான் புரிஞ்சுக்கிறது கிடையாது. அதனால இந்த பரிகாரங்களை மட்டும் செய்யங்க. பூமி லாபங்கள் உண்டு லாப விஷயம்தான். அதனால ரொம்ப மத்தவாளுக்காக ரிஸ்க் எடுக்காம எது
10:46 நம்ம கண்ணுக்கு கிட்ட வந்து இதாகுதோ அதை மட்டும் பிளான் பண்ணுங்க. சக்சஸ் ஆவீங்க. சோ இந்த 2025 லாஸ்ட் எண்டு கடைசி காலத்துல நமக்கு வந்து ஒரு லாபத்தை சேர்த்துக்கணும்னு இப்ப எண்ணம் தோணும். எல்லாருக்குமே லாஸ்ட் எண்டு ஒரு காலம் இருக்கும்ல்ல. அதனால இப்பயே நம்ம அதுக்காக ஏதாவது பணத்தை சேர்த்துக்கணும். நம்ம பதவியை சேர்த்துக்கணும், புகழை சேர்த்துக்கணும். நம்மள பார்த்துக்கணும் அப்படிங்கிற எண்ணம் வரும். ஆக இது நல்ல நேரம் நல்ல துவக்கம் இந்த காலகட்டத்தை மிஸ் பண்ணாதீங்க என் உறவுகளே நல்லதே நடக்கும். 2025 முடிவில் நாம இருக்கிறோம். பல கனவுகளோடு 2025 பிறந்தது சிலருக்கு கனவுகள் நிறைவேறல ஆனா சிலருக்கு கனவுகள் நிறைவேறக்கூடிய தருவாய்கள் ஏற்பட்டது அது நடத்தாம போனது சிலருக்கு நிறைவேறடும்னு நம்பிக்கை
11:32 இன்னைக்கும் இருக்கு. எல்லாருக்கும் ஒன்னே ஒன்னு சொல்றேன் இந்த 2025 இந்த லாஸ்ட் மினிட் கண்டிப்பா கனவுகள் நிறைவேற போகுது. அதற்கு என்னன்னா ரொம்ப பெரிய அளவுல பிரேம் போடாம பெரிய அளவுல பிளான் போடாம மிகப்பெரிய நம்பிக்கை வைக்காம அன்னன்னைக்கு அன்றாடம் இன்னைக்கு இதை நான் சிறப்பா செய்யணும் அப்படின்னு நீங்க முடிவெடுங்க. இன்று இந்த விஷயத்தை சிறப்பா செய்யணும். அப்படி முடிவெடுங்க. இந்த 2025 முடிவுல நீங்க சக்சஸ்ங்கிற வார்த்தையை எனக்கு நீங்க சொல்லுவீங்க. நல்லா தெரிஞ்சுக்கங்க. இன்று இந்த முடிவு எடுக்கிறோம். இன்னைக்கு இதை செய்றோம். இன்னைக்கு இங்க போய் இத பார்கறோம் இவரை பார்க்கிறோம். கண்டிப்பா நடக்கும். பெரிய பிளான் போட வேண்டாம். சின்ன சின்ன பிளான போடுங்க. அது வருமான
12:19 பிளானா இருக்கட்டும் வசதிக்கான பிளானா இருக்கட்டும் அடிப்படை பிளானா இருக்கட்டும். அன்றரை பிளான போடுங்க. என் உறவுகளே என் சொந்தங்களே என் நண்பர்களே நிச்சயமாக நீங்க நினைக்கிற அந்த பிளான் சக்சஸ் ஆக போகுது. இந்த மழைக்காலம் இந்த மழை காலத்தில இப்போ சில புயல்கள் உருவாகுது கொஞ்சம் மழை இந்த வருஷம் அதிகமா இருக்கும். அதனால தாழ்வான பகுதிகள்ல் இருக்கக்கூடிய நண்பர்கள் என் உறவுகள் எல்லாம் கொஞ்சம் கவனமா இருங்க. மழை நேரத்தில் உடல் நலங்கள்ல கவனப்படுத்திக்கங்க. ரொம்ப மழையில நினையாதீங்க. என் உறவுகளுக்கு நான் சொல்லக்கூடிய இது அறிவுரை கிடையாது அன்பு கட்டளை. மழையை நீங்க வந்து எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம்
13:05 இந்த வருஷத்தில் இருக்கறதுனால எல்லாத்தையும் பாதுகாப்பா பார்த்துக்கங்க. பயணங்கள் எல்லாம் ரொம்ப தூரம் போற மாதிரி இருந்ததுனாலும் அந்த பயணங்கள்ல எவ்வளவு சீக்கிரமா போயிட்டு வரலாம்னு பார்த்துக்கங்க. அதனால மழைக்காலங்கள்ல வாகனங்கள்ல பார்த்து போங்க. என் உறவுகளே நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும். நாம நல்லா இருக்கணும்ங்கிறது கடவுள் ஆசைப்படுறாரு. நாம நல்லா இருக்கணும்னு கிரகங்கள் ஆசைப்படுது. நாம நல்லா இருக்கணும்னு நாமளும் ஆசைப்படணும். நாம ஆசைப்பட்டு ஆரம்பிக்கணும் எப்படி? எனக்கு இது இப்ப வேண்டாம் இதை செய்யக்கூடாது அப்படின்னு என் மனசு தோணுதுன்னா அத அப்பயே நிப்பாட்டுங்க. மழை தூறுது மழை பெய்யுது. 40ல தான் போகணும்னா 40ல தான் போகணும். அந்த ஸ்பீடு எல்லாம் இப்ப வச்சுக்க கூடாது மழை காலத்துல ஸ்பீடா போறவங்க வேண்டாம்.
13:52 புரியுதா நான் சொல்றது அது மாதிரி கொடை இல்லாம போறேன் ரெயின் கோட் இல்லாம போறேன் இதோ 10 நிமிஷத்துல வந்துறேன் இந்த கதையே வேண்டாம். ஒரு நாள் தள்ளி வேணாலும் போகட்டும். அர பொழுது வேணாலும் போகட்டும். ஆனா தள்ளி போட்டு வேலைகளை பாருங்க நல்லா இருப்பீங்க. என் உறவுகளே மீண்டும் நான் சொல்றேன் எச்சரிக்கையோடு இந்த நாட்களை சந்திப்போம் அது கண்டிப்பாக நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும். நமக்குள்ள எந்த இழப்புகளும் வராது. ரொம்ப சந்தோஷத்தை வரப்போறோம். நம்ம எல்லாம் சிறுக சிறுக சேர்க்க போறோம். புண்ணியத்தையும் சிறுக சேர்க்கிறோம். பணத்தையும் சிறுக சேர்க்க போறோம். நம்ம வாழ்க்கையில நமக்குடைய இன்பத்தையும் சிறுக சேர்க்க போறோம். பெருக வாழ போறோம். நல்லது நடக்கும். ஆல் தி பெஸ்ட் 2025 ஓட எண்டு கண்டிப்பா நல்ல துவக்கமாக இருக்கும்.
14:38 2026 மிகப்பெரிய அற்புதத்தை கொடுக்க போகுது. வாழ்த்துக்களோடு உங்களை வணங்கி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம். நல்லதே நடக்கும்.