0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இருக்கையில் பிளேக் தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க வளமுட ஜோதிடன் ஸ்ரீ குருமரளை என்றும் முருக பெருமான் குருவழியில் குரு நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பாந்த குருவார அன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பேச்சு அனைவருமே பிளே தமிழ கண்டிப்பா இந்த வீடியோ மிஸ் பண்ணிடக்கூடாது ஒரு மனிதன் பிரம்மாண்டமா வாழணுமா பிளே தமிழ பார்கணும் ஏன்னா ராகு பகவானும் சுக்கர பகவானும் வரக்கூடிய பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி முயற்சியாரா இருங்க மார்ச் மாதம் ஒாம் தேதி வரை உங்க வாழ்க்கையுடைய வரலாறே மாறும் பாத்துங்க பிரம்மாண்டத்துக்கு ராகு பகவான் பெருக கொண்ட பணத்துக்கு ராகு சுக்கர பகவான் திடீர் ராஜ கட சுக்கர பகவான் இந்த சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி மிகப்பெரிய ஒரு
0:46 வாழ்க்கையை மாற்றி போடும் நீங்க கவனிக்கக்கூடிய ஒரே விஷயம் ஒன்னும் கிடையாது உங்க ஜாதகத்துல ராகுவும் சுக்கிரனும் எப்படி இருக்குது அனைவருமே எல்லாருக்குமே இந்த வீடியோ ஷேர் பண்ணுங்க இந்த ரெண்டு கிரகம் மட்டும் நல்லா இருந்துட்டா மட்டும் போதும் உங்க வாழ்க்கையுடைய தரமே உயரும் ஏன்னா நம்ம தொடர்ந்து பிளேடைம்ல எல்லா கிரக பயிற்சி கொளு நிறைய சப்போர்ட் பண்றீங்க இப்ப ஏன் இந்த வீடியோ பா்க சொல்றோம்னா ஒரு மனிதனுக்கு திடீர் ராஜோகத்தை காட்டக்கூடிய சுக்கர பானம் சொல்றாங்க திடீர்னு ஒரு மனிதனுக்கு ஏன் சுக்கிரத சுக்கர புத்தி வந்தா ஜாத வேமா வறாங்க டக்குன்னு அள்ளி உயோகத்தை கொடுத்துறா அதே மாதிரி இந்த ராகு கண்டு எல்லாரும் பயப்படுவாங்க பயப்படாதீங்க ஒரு மனிதனுக்கு பெரிய அளவுல சாதிக்கும்னா ராகு பகவான் தான் வேணும் அப்படிப்பட்ட இந்த கிரக பெயிற்சி உங்களுக்கு மார்ச் மாசம் ஒாம் தேதி வரை பயங்கரமா இருக்கு. உங்களுக்கு மிகப்பெரிய ஒரு ஜாக்பாட் யோகம் இருக்கு. இப்ப நம்ம
1:33 வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த துலாம் ராசி அன்பர்களே. பொதுவாக துலா ராசி காலபுருஷனுடைய ஏழாவது ராசிதான் இந்த துலா ராசி. எப்போதுமே பாருங்க துலா ராசிக்காரங்க பாருங்க ஒரு லட்சியத்தை நோக்கி ஓடிட்டே இருப்பாங்க. துலா ராசிக்காரங்க. எப்படி ஒரு வேலையை கொடுத்தா அந்த வேலையை எப்படா சீக்கிரம் போய் முடிக்கணும் அப்படிங்கிற தன்னம்பிக்கை கொண்ட ஒரே ராசினா அந்த துலா ராசி மட்டும்தான். இந்த ராசியுடைய தன்மை இப்படிதான் இருக்கும். சீக்கிரம் இந்த வேலையை முடிக்கணும். ஒரு வேலையை ஒரு பொறுப்பா பார்கணும் இதான் துலா ராசிட்ட புடிச்ச விஷயமே போய் கடமைக்கு போய் ஒரு வேலை பார்கணும் அவசியம் கிடையாது. நல்லா பாருங்க இந்த ராசிக்காரங்க எல்லாமே உழைக்கக்கூடிய நபர்ங்கறாங்க. துலா ராசியில பிறந்துறா
2:19 எல்லாமே உழைப்புல இவங்க மாதிரி யாரும் அடிச்சுக்க முடியாது. பயங்கரமா உழைக்கக்கூடிய குணமும், தைரியமான குணமும், தன்னம்பிக்கையான குணமும் நிறைய துலா ராசியை பொறுத்தவரை செம்மையா இருக்கும். அப்படிப்பட்ட துலா ராசி என்பர்களுக்கு வரக்கூடிய இந்த சுக்கிர பகவானுடைய கிரக பெயற்சி கரெக்டா பிப்ரவரி மாசம் ஐந்தாம் தேதி பெயற்சியாகி மார்ச் மாசம் ஒாம் தேதி வரை இருக்கு பாருங்க. 24 நாள் இந்த யோகம் உங்களுக்கு இருக்குது. அதுவும் நட்பு கிரகத்தோட ராகுவோட சேர்ந்திருக்காரு ஒரு மனிதன் வந்து பிரம்மாண்டமா பெருசா வாழ்க்கையில சாதிக்கணும் அப்படின்னா ராகு இருந்தாதான் சாதிக்க முடியும் நல்லா தெரிஞ்சுக்கங்க ஒரு மனிதனை மேல ஏத்துறது ராகுதான் கீழ இறக்குறது ராகுதான். சில பேர் ராகு தசையில பாருங்களே அள்ளி கொடுத்துச்சுயா கடைசிில
3:05 புடிக்கிருச்சு அப்படிபாங்க. எல்லா கிரகமுமே டக்கு டக்குன்னு யோகத்தை கொடுக்கக்கூடிய கிரகம் ரெண்டே கிரகம்தான். ராகு சுக்கிரன் மட்டும்தான். அதனாலதான் இந்த வீடியோ நீங்க மிஸ் பண்ணிட கூடாது துலா ராசிக்கார உங்க நட்சத்திரத்துக்கும் இது எப்படிப்பட்ட யோகம்னு கடைசி முடி வீடியோ பாருங்க அப்பதான் உங்களுக்கு புரியும். ஏன்னா துலா ராசியை பொறுத்தவரை கஷ்டத்தை தூக்கி போட்டறணும். யாருமே நான் ஓப்பனா சொல்றேன். நம்ம எல்லாருமே ஒவ்வொரு கர்மாவில பிறந்திருக்கோம். கர்மானா ஒன்னும் கிடையாதுங்க. உங்களுக்கு சொல்லுவாங்க பாருங்க. இத்தனாம் தேதி பிறந்து இத்தனை நேரத்தில பிறந்துருக்கீங்க உங்களுக்கு இத்தனை வயசுக்கு அப்புறம் இந்த கிரகம் வரதுனால கொஞ்சம் கவனமா இருக்கணும். இது மாதிரி நீங்க போகணும் இதுல போகக்கூடாது இந்த தொழில் பண்ணனும் இப்படிப்பட்ட மனைவி வரும் இப்படிப்பட்ட கணவர் வருவாரு.
3:51 இத்தனை வயசுக்கு அப்புறம் நீங்க பெரிய அளவுக்கு உலகம் அளவுக்கு பேசக்கூடிய அளவுக்கு நீங்க போவீங்க. இந்த வயசுக்கு அப்புறம் ரொம்ப தடுமாற்றத்தாப்ப இந்த செலவு வரும் மருத்துவ செலவு இது மாதிரி உங்களுக்கு வரும். ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது துலா ராசிக்காரங்க இப்ப ஏன் இதுக்கு முன்னாடி நான் பார்க சொல்றேன் உங்களுக்கு எல்லாமே இதுக்கு முன்னாடி பாருங்க கடன் பகை எதிரி வம்பு வழக்கு கேசு பிரச்சனை ஏதாச்சும் ஒன்னு இருந்துச்சா கேட்டு பாருங்க கேட்டு பாருங்க நீங்க துலா ராசி சும்மா கேளுங்க ஆமா பாரு உங்க வீட்ல யாரு துலா ராசி இருந்தாலும் சரி ஒரு குழப்பம் இருந்துச்சா ஒரு தடுமாற்றம் இருந்துச்சா எனக்கு வேலை உதயத்தில பிரச்சனை இருந்துச்சு எனக்கு வீடு இடத்துல பிரச்சனை இருக்கு எனக்கு தடுமாற்றமா இருக்கு அப்படின்னு நிறைய விஷயத்தை சொல்றது யாரு துலா ராசியா கண்டிப்பா இருப்பாங்க படிப்பு கல்வி சரியா அமையல எனக்கு கடன் பகை அதிகமா இருக்கு வழக்குகள் நிறைய இருக்கு எதிர்த்துந்தவு நிறைய இருக்கு. கோர்ட்டு கேஸ் பிரச்சனை நிறைய இருக்குது. நினைச்ச வேலை கிடைக்கல. என்ன
4:36 வேலைய விட்டு தூக்கிட்டாங்க. நான் வீட்ல ரொம்ப நாளா வீட்ல இருந்துிட்டு இருக்கேன் எப்படி? ஒரு நாலு மாசம் நான் வீட்ல இருக்கறேன். படிப்புகளை சரியா அமைல உடம்பு ஆரோக்கியத்துல எனக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்துச்சு. எனக்கு சுவாச பிரச்சனை சளி தொந்தரவு நீங்காத சுந்தரவு இப்ப உடம்புல இடையில எனக்கு ஒரு மருத்துவ செலவர செலவு நான் கடுமையா பார்த்தேன். தாய் தந்தைிட்ட ஒரு மனவருத்தம் இருந்துச்சு. இது மாதிரி நிறைய விஷயத்தை நம்ம சொல்லிக்கிட்டு குழந்தைகளுக்கு நிறைய செலவை பார்த்தேன். இது எல்லாமே துலா ராசிக்கு இருந்திருக்கும் வரவை விட செலவுகள் அதிகமாக இந்த ரெண்டு மாசம் இதுக்கு முன்னாடி நடந்திருக்கும். இதை கேட்டா இதுல இல்லைன்னே சொல்ல முடியாது. ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடு துலா ராசி துலா ராசி இப்ப ஏன் எல்லாமே மாறுது தெரியுமா? எல்லா கிரகமும் போய் அஞ்சாம் இடத்துல போய் ஒன்னு கூடி 11 ஆம் இடத்துல லாபத்தை பாத்துக்கிட்டே இருக்குது. காசு பணம் கொட்டு கூடும் கொட்டிக்கிட்டே இருக்குங்க.
5:21 எவ்வளவு கடை வந்தாலும் இப்ப அடைச்சிருவீங்க. எந்த பேங்க்ல போய் லோன் கிடை லோன் கிடைக்கும். இதாங்க முதல் பலனை நான் உங்களுக்கு ஓப்பனா சொல்றேன். பெருங்கொண்ட பணம் கையில கிடைக்க போகுது. எங்காச்சும் கடனை கொடுத்து ஏமாந்துருந்தீங்களா? அந்த பணத்தை இப்ப போய் கேட்டு பாருங்க. நீங்க வல்லன இணங்குங்க. மார்ச் மாசம் 1ஆம் தேதிக்குள்ள அந்த பணம் வரும். பெருங்கொண்ட பணம் எதிர்பார்க்க கூடிய பணம் உங்க கையில கிடைக்கும். ஒன்னு பணமா வரலாம் இல்ல நகையா வரலாம் இல்ல பொருளா வரலாம். அதுக்கான நேரம் பர்பெக்ட்டா சூப்பரா நல்ல யோகத்தில இருக்கு பாத்துக்கங்க. துலா ராசி கண்டிப்பா நகை பொன் பொருள் சேர்க்கை லாபம் வருமானம் நல்லா இருக்கும் பொருளாதாரத்தில பயங்கரமான வளர்ச்சிக்கு போகும் என்ன காரணம் எல்லா கிரகமும் சேர்ந்து 11 ஆம் இடத்தை லாபத்தை பாக்குதுங்க உபஜயசானத்தை பாக்குதுங்க கண்டிப்பா கிடைக்கும் அப்பாவுடைய சொத்து அம்மாவுடைய சொத்து வில்லங்கம் இருந்தா கோர்ட்டு கேஸ் எடுத்து கேசு பிரச்சனை நடத்துனா இப்ப தீர்ப்பு வந்துச்சா வரலையா
6:08 இல்ல பிப்ரவரி மாசம் 5ம் தேதி வரும் வர போகுது ராஜா உங்களுக்கு சொத்து கிடைக்க போகுது. அம்மாவுடைய சொத்தோ இல்ல அப்பாவுடைய சொத்தோ இல்ல தாத்தாவுடைய ஏதோ ஒரு சொத்து உங்க கையில கிடைக்கும். இது கன்பார்ம் வழக்குல நீங்க ஜெயிப்பீங்க. அது எந்த வழக்கா இருக்கட்டும். திருமண வழக்கா இருக்கட்டும், சொத்து வழக்கா ஏதோ ஒரு கேசு பிரச்சனை என் உடம்பு என் மேல போட்டுருக்காங்கயா அந்த வழக்குல நான் ஜெயிப்பேன் நான் கண்டிப்பா ஜெயிப்பீங்க. வீடு கட்டுவேனா, இடம் வாங்குவேனா, பூமி வேணா கண்டிப்பா வீட்டு ஆடம்பர சொகுசு காரு, சொகுசு பொங்களா, வீடு, இடம், பூமி, வண்டி, வாகனம் இது எல்லாமே வாங்கக்கூடிய யோகம் பர்பெக்ட்டா சூப்பரா நல்லா இருக்கு பாத்துக்கங்க. நான் இங்க கெட்டதுக்கே நான் வரல விட்டுருங்க நல்லது மட்டும்தான் உங்களுக்கு நடக்குது. வீட்ல சுபகாரியம் குழந்தை பாக்கியம் காதல் திருமணம் ரெண்டாவது திருமணம் ரெண்டுமே ஓகே ஆகுங்க காதல் திருமணம் இரண்டாவது திருமணம்
6:54 கண்டிப்பா கைக்குடி வரும் நல்ல ஒரு மாற்றம் இருக்கும் வெளிநாட்டுல வேலை பா்கற அனைவருக்கும் சொல்றேன் பப்ரொமோஷன் காத்திருக்கு எத்தனை பேருக்கு விஷா பிரச்சனை இருக்கோ எத்தனை பேருக்கு சொந்த குடியுரிமை கிடைக்கோ கண்டிப்பா மார்ச் மாசம் ஒன்னாம் தேதிக்குள்ள கண்டிப்பா கிடைச்சிரும். எல்லா கிரகமும் 11 ஆம் இடத்தை பார்கறதுனால கண்டிப்பா இங்க கிடைக்குது இல்லன்னா கிடைக்காது. அப்ப ஜாதகத்துல நீங்க சுக்கிர பகவானும் ராகு பகவான மட்டும் ஏன்னா ராகுதான் வெளிநாடு கிரகம். அப்ப நீங்க ஜாதகத்தை எடுத்து பாருங்க. கண்டிப்பா வெளிநாடுகளுக்கும் நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா இருக்கு. வேற கண்ட்ரி விட்டே கண்ட்ரி மாறலாம். வெளிநாட்ட வேலை பாற எல்லாருக்கும் அனுகூலமா இருக்கும். இங்க வேலை பா்கற அனைவருக்குமே அரசாங்க வேலை கிடைக்கும். ஏதாச்சு ஒரு பதவி உயர் நீங்க போவீங்க பாருங்க. அரசாங்க வேலை பா்கணும்னா கண்டிப்பா உங்களுக்கு பதவி உயர் கிடைக்கும். இல்லது புதுசா அரசா வேலைக்கு முயற்சி பண்ணா கண்டிப்பா உண்டு இப்ப அப்ப எல்லாமே நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா வேலை செயுது. துலாராசிய பொறத்த புதுசா தொழில் ஆரம்பிக்கிறா கண்டிப்பா ஜாத பாத்து தசாபுத்தி இறங்கி அடிங்க உங்க பக்கம் வெற்றி நிச்ச ஏன்னா சனிபான் வக்கரம்
7:41 நிவர்த்தி ஆயிட்டாரு. செவ்வாய் உச்சத்துல உட்கார்ந்துருக்காரு. செவ்வாய் நாலாம் இடத்துக்கு போறாரு அப்ப இடமோ பூமியோ வெளிநாட்டு விச வெளியூர் பிசா சூப்பரா இருக்கும். கமிஷன் நல்லா இருக்கும். மெயினா இரும்பு சம்பந்த வேலை நெருப்பு சம்பந்த வேலை ஷேர் மார்க்கெட்டிங் ஐடிஐஃீல்ட் அடுத்து கொடுக்கல் வாங்க பிசினஸ் நகர வச்சிருக்கவங்க வெள்ளிக்கடை வச்சிருக்கவங்க ரெடிமேட் துறையில பயன் நபர்கள் கெமிக்கல்ஃீல்ட்ல உள்ள நபர்கள் எல்லாம் சூப்பரா இருக்கு பாத்துக்கங்க அப்ப துலா ராசியை பொறுத்தவரை எந்த ஒரு கெட்டதும் நான் சொல்லவில்லை எல்லாமே நல்லதா நடக்குது பாத்துக்கங்க இப்ப எடுங்க லாட்டரி யோகத்தை இந்த ஒரு மாசம் மார்ச் மாசத்துக்குள்ள கண்டிப்பா லாட்டரி யோகம் அடிச்சுிட்டே இருக்கும் பாருங்க அதுக்காண்டி அதுலயே படத்தை போட்டு விரையா பண்ணாதீங்க ஜாத பாத்து மூவ் பண்ணுங்க கண்டிப்பா லாட்டரி யோகம் உண்டு ஏன்னா எல்லா கரமும் 11ஆம் மாதம் லாபத்தை பார்த்துகிட்டே இருக்கு அதனால சொல்றேன் மேல்படிப்பு பட்டவடிப்பு லாட்டரி விளையாட்டு துறை இதெல்லாம் சூப்பரா இருக்கும். எந்த ஒரு தடங்களும் உங்களுக்கு
8:26 கிடையாதுங்க பெண்களுக்குெல்லாம் மிகப்பெரிய ஒரு வெற்றி இருக்கு பாத்து பெண்களுக்கு நல்ல ஒரு இந்த சுக்கிரன் ராகு இணைகிறது உங்க ஜாதகத்தை நீங்க என்னமா பாங்க நீ தயவு செய்து எல்லாரும் சொல்றேன் உங்க ஜாதத்துல சுக்கிரன் ராகம் நல்லா இருக்கமாட்ட பாத்து இப்ப நட்சத்திரம் பாப்போம் முதல் நட்சத்திரம் எப்படிய துலா ராசி வரக்கூடிய முதல் நட்சத்திரம் சித்திரை நட்சத்திரம் எதுலுமே தைரியமா இருப்பாங்க தன்னம்பிக்கையோட இருப்பாங்க நீதியான குணம் நெருமையான குணம் திறமையான குணம் டேலண்டான குணம் அறிவான குணம் எல்லாமே இந்த சித்திரை நட்சத்திர கண்டிப்பா இருக்கும் எது வந்தாலும் பார்த்துக்கலாம்ங்கற திறமை மட்டும் உங்கிட்ட ரொம்ப உண்டு. ஆனா நிறைய ஒரு போட்டி போராட்டம் அவமானம் பிரச்சனை எல்லா கழகத்தையும் பார்த்துட்டு உட்காந்துருக்காங்க சித்தல பிறந்தவங்க ஒரு குழப்பத்திலே இருக்காங்க ஒரு ஸ்டெடியா வங்களால ஒரு முடிவு எடுக்க முடியல மருத்துவ செலவு விரைய செலவு நிறைய பாத்துட்டாங்க சித்தல பிறந்தவங்க ஆனா
9:12 இனிமே நீங்க பார்க்க மாட்டீங்க இனிமே நல்லது மட்டும்தான் உங்க லைஃப்ல வரும். என்ன சொல்லுங்க இப்ப ஏதோ ஒரு இடமோ பூமியோ வாங்க பிளான் பண்ணிட்டு இருக்கீங்க கண்டிப்பா பாருங்க அந்த மனசுல அந்த எண்ணம் ஓடும் பாருங்க குடும்பத்துக்காக ஏதாவது ஒரு நல்ல விஷயம் பண்ணு உங்க மனசுல ஓடும் பாருங்க இல்ல வெளிநாடு போகணும் இல்ல வெளியூர் போகணும் இல்ல வீடு வாங்கணும் இடம் வாங்கணும் பூமி வாங்கணும் மீனா கட்டிட துறை அடுத்து நெருப்பு சம்பந்த வேலை இந்த இரும்பு சம்பந்த எல்லாமே சூப்பரா இருக்கு. அப்ப இந்த மைண்ட் தாட்ட அதிகமா உண்டு பண்ணும். அப்ப ஏதோ நல்ல விஷயம் இந்த சித்திர பதம் கண்டிப்பா இருக்குது. இனிமே கெட்டத மட்டும் யோசிக்காதீங்க. ஏன்னா சித்திர பத நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தீங்க. இனிமே நல்லதா மட்டும்தான் நடக்கும். சுக்கிரன் ராகும்போது நல்லா இருக்க மட்டும் பாருங்க. கண்டிப்பா அந்த யோகம் கண்டிப்பா உங்களுக்கு வேலை செய்யும். வீட்ுல சுபகாரியம், சுப செலவு, திருமண சந்தோஷம், குழந்தை பாக்கியம் எல்லாமே சூப்பரா அடைக்கும் பாருங்க. அடுத்து இந்த சுவாதீன படுறவங்க ரொம்ப பிரம்மாண்டமா யோசிப்பாங்க. பெரிய அளவு நம்ம சாதிக்கணும்டா. பெரிய
9:58 அளவுல பிசினஸ் பண்ணனும்யா. ஒரு 10 பேருக்கு நம்ம வச்சு நிர்வாகம் பண்ணனும்யா அப்படிங்கற மைண்ட் கெப்பாசிட்டி நிறைய இருக்கும் சுவாதியில பிறந்தா. ஆனா எல்லாமே ஒரு தடங்களா போகுதே. ஏமாந்து ஏமாந்து போறாங்களே. ஏதாச்சு ஒரு விஷயம் பண்றாங்கள ஏமாந்துறாங்க. தடங்களா தடையதா பிரச்சனையா பாத்துட்டு இருக்காங்க யாரு சுவாதில பிறந்தவங்க இனிமே அந்த பிரச்சனையே வராது எல்லா கிரகமும் அரசாங்க கிரகம் புத்தி கிரகம் ஆசை கிரகம் எல்லாம் ஒன்னு கூடி இருக்கே அப்ப வீட்ல சுபகாரியம் நடக்க போகுதே ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் சுவாதில பிறந்தவங்கதான் இப்ப ஏன்னா வீட்ல சுபகாரியம் திருமண பேச்சு காதல் திருமணம் வேலை உத்தியத்துல ஒரு ப்ரொமோஷன் நல்ல ஒரு மாற்றம் சூப்பரா வேலை செய்யுது யாரு சுவாதில பிறந்தவங்க எல்லாத்துக்குமே யோகமா இருக்கு கெட்டதே இல்லை சுவாதியில பிறந்தவங்க நிறைய நல்லதா உங்க பக்கம் தேடி வருது படிப்பு கல்வி வேலை தொழில் உயோக உயர் பதவி பப்ரொமோஷன் எல்லாமே சூப்பரா இருக்கு பாருங்க. நினைச்ச காரியத்தை
10:45 சாதிக்க கூடிய நேரம் இந்த சுவாதியில பிறந்தவங்க சூப்பரா இருக்கு. அடுத்து விசாரணத்தில பிறந்தவங்க எதுலுமே ஒரு பொறுமையான குணமும் அமைதியான குணமும் அனுசரிச்சு போற குணமும் தன்மையான குணமும் ஒழுக்கமான குணமும் நல்ல பேரை எடுக்க எண்ணமான குணமும் உங்கிட்ட நிறைய இருக்கும். ஆனா எல்லாமே கொஞ்சம் இப்ப தடுமாற்றம் போட்டி போராட்டமான பிரச்சனை இது மாதிரி நிறைய குழப்பத்தை பாத்துக்கிட்டே இருக்கீங்க. யாரு விசாகத்துல பிறந்தோம். காசு பணம் சேமிப்பு அதிகா அதிகமா இல்ல படிப்பு கழி அதிகமா சரியா இயங்கல கொஞ்சம் எல்லாமே கஷ்டத்தை கொடுத்துக்கிட்டே இருக்காரு ஒரு மாசமா புளிஞ்சி எடுக்குறாரு. விசாகத்துல பிறந்த ஆனா இனிமே நல்ல ஒரு யோகம் இருக்கு பாத்து வெளிநாடு யோகம் வெளியீர் யோகம் படிப்பு கல்வி குழந்தைகளான சுப செலவு சுபகாரியம் வண்டி வாங்குறது வீடு வாங்குறது பூமி வாங்க யோகம் எல்லாமே சூப்பரா இருக்கு. எந்த காரியம் இருந்தாலும் சரி விசார எல்லாமே நல்ல ஒரு மாற்றம் நல்ல ஒரு அனுகூலமா உங்களுக்கு வரக்கூடிய யோகம் சூப்பரா வேலை
11:31 செய்யும் பாத்து வரக்கூடிய சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி துலா ராசியை பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றியஉள்ள பெயிற்சியாகவே அமைகிறது