0:00 எல்லார் கிட்டயுமே ஈசியாக நல்ல பெயர் சம்பாதிக்கக்கூடிய தோல்வி கண்டு ஒருபோதும் துவண்டு போகாத போராட்ட குணமுடைய எதிலுமே முயற்சி பண்ணிதான் பார்த்துருவோமே அப்படின்னு சொல்றது மட்டுமி இல்லாமல் முயற்சி செய்து வெற்றியும் காணக்கூடிய நவ கிரகங்கள்ல் அசுர குருன்னு பெயரெடுத்த தனக்காரகனாகிய சுக்கிரனை ஆட்சி நாயகனாக கொண்ட மத்தவங்களுக்கு உதவி செய்வதன் மூலம் பட்டம் பதவிகளை பெறக்கூடிய திறமைகள் பல கொண்டவர் அவர்கள் யாரை பத்தி பேசுறோம் நம்ம மாடி சொல்லிட்டனே துலாம் ராசி. நீதி, நியாயம், தர்மம் இது மூணுதான் இவனுடைய உசுர். தெய்வத்துக்கு கட்டுப்பட்டவங்க. உங்களை பொறுத்தவரைக்கும் இப்போ இந்த பதிவு எதுக்கு? சனி பகவான
0:45 வக்கர நிவர்த்தியினால கிட்டத்தட்ட 137 நாட்கள் வக்கரகதியில் இருந்த சனி பகவான் இப்போ வக்ர நிவர்த்தி ஆகி இருக்காரு வக்கிரம்னா என்ன பின்னாடி நோக்கி நகறது இப்போ இயல்பு நிலைக்கு மாறி இருக்காரு. இதனால துலாம் ராசிக்கு எந்த மாதிரியான நல்லது நடக்கும். பலவிதமான குழப்பமா இருந்துச்சு. எதையுமே தீர்க்கம் முடிவெடுக்க முடியல. அது எல்லாமே சரியாகுது. வருமானத்தை பெருக்குவதற்கு நல்ல வழிகள் தெரியும். நிதி நெருக்கடிகள் மறையுது. குடும்பத்திலயும் சரி வெளிவட்டத்தில சரி உங்க பேச்சுக்கு மதிப்பு உண்டாகுது. சற்ற மதிச்சி நடக்கக்கூடிய உங்களுக்கு பேரு புகழ் நிச்சயம். உங்குடைய வீட்டில திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்க எந்த துறைகள்ல் இருந்தாலும் சரி என்ன வேலை செய்தாலும் சரி உத்தியோகமா இருக்கட்டும் தொழிலா இருக்கட்டும் புகழின் உச்சியை
1:34 அடையக்கூடிய நேரம் கடினமா உளைச்சோம் பலன் இல்ல யாருக்கு என்ன நல்லது பண்ணாலும் நமக்கு என்ன வந்துச்சு அசிகமும் அவமானம்மும் நம்மள குறை சொல்லாத வாய் இல்ல இப்போ அந்த குறை சொன்ன வாய் எல்லாம் நம்மள போற்றி புகழ போகுது ஆன்மீகத்தில நாட்டம் அதிகமாகுது ஆண்டவனே துணன்னு சொல்லிதான் ஒவ்வொரு வேலையுமே செய்றீங்க ஒவ்வொரு நிமிஷமும் உங்குடைய சிந்தனை கடவுள் கட்டுப்பட்டுதான் இருக்கு இல்லையா சோ அதற்கு உண்டான பலனை கடவுள் கொடுக்கணும் இல்லையா அப்படிதான் போட்டி பந்தைகள் எல்லாம் வெற்றி வகை சூட போறீங்க பெற்றோர் கிட்ட இருந்து வந்த மன கஷ்டம் இப்ப தீர போகுது குடும்பத்தில குதுகளம் நிறைய போகுது நீங்க பிரபலமாக போறீங்க உங்களை நாடி வந்தவங்களுக்கு தேவையான உதவிகளை செஞ்சு கொடுக்க போறீங்க அதே சமயம் உங்குடைய புலதர திட்டங்களலுமே உயர்வு உண்டு மனம் நந்து போயிருந்தீங்க சில நேரங்கள்ல ஆனா இப்போ ஏற்றமானா காலம் சனி
2:22 பகவான் உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை கொடுக்கிறார் உங்களை சுத்தி இருந்த சூழ்ச்சிகள எல்லாம் விரட்டி அடிக்கிறார் நல்லவன் யாரு கெட்டவன் யாரு எல்லாத்தையும் உனக்கு வந்து படம் போட்டு காட்ட போறார் வாழ்க்கையில புதிய புதிய மாற்றங்களை கொண்டு வர போறார் உங்களை சுத்தி இருக்கக்கூடிய தேவையில்லாத விஷயங்கள் எல்லாம் தன்னால விலக போகுது உத்தியோகத்திலல்லாம் உங்குடைய வேலையை சரியான நேரத்துக்கு முடிச்சு கொடுத்துருவீங்க மனசுல தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும் கூட வேலை பா்கறவங்க உதவியா இருப்பாங்க இதனால வரைக்கும் உங்கள தப்பா புரிஞ்சுக்கிட்டவங்க இப்ப மன்னிப்பு கேக்கூடிய அளவுக்கு ஒரு புரிதல் உண்டாகும் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும் திக்கு முக்காடுவீங்க மகிழ்ச்சியில கடு முயற்சி செய்தாலும் எந்த வேலையும் முடியலைன்னு கவலைப்பட்டா உங்களுக்கு இப்ப எல்லாமே லாபம் கொடுக்கல் வாங்கல்லாம்
3:08 சிரமங்கள் குறையும் தடைகள் எல்லாமே உடைப்படுது அனைத்து செயல்பாடுகளுமே வெற்றி அடைவீங்க தொழில் செய்வா வாடிக்கள கிட்ட உங்களுக்கு மதிப்பு அதிகமாகும் புதிய புதிய திட்டங்களை தீட்டி வியாபாரத்தை விரிவுபடுத்துவீங்க கடன் சுமை குறையும் கூட்டாளி கிட்ட விட்டு கொடுத்து போவீங்க. அரசியல்வாதிகளுக்கு பேரு புகழ்ல்லாம் அதிகமாகுது. கட்சி மேலிடத்தில பாராட்டப்படுவீங்க. தொண்டருடைய ஆதரவு இருக்கு உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய அளவுக்கு கட்சியில புதிய பொறுப்புகளை பெற போறீங்க. அதை நேர்த்தியாவும் செய்து முடிப்பீங்க. மக்கள் கிட்ட நன்மைகளை செய்து எதிர்காட்சிக்காரங்களே உங்களை பாராட்டுவாங்க. புதிய பயணங்களால உற்சாகம் அடைவீங்க. கலைத்துல இருக்கறவங்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். பணவரவு சீரா இருக்கு. அதுவும் இந்த கலைத்துல இருக்கவங்களுக்கு ரசிகர்கள் மத்தியில அமூகமான ஆதரவு கிடைக்கும். உங்குடைய
3:53 திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் உங்க திறமையினால புகழை தக்க வைத்துக் கொள்வீங்க கற்பனை சக்தி ஒரு ஊற்று போல பெருகும் இது வருமானமாக மாறும் பெண்மணிகளுக்கு கணவர் கிட்ட அன்பும் பாசமும் அளவுக்கு அதிகமாக கிடைக்கும் ஆன்மீக சுற்றலா இன்ப சுற்றலாம் போயிட்டு வீங்க மகிழ்ச்சி அடைவீங்க குடும்பத்திலுமே ஒற்றுமை பலப்படுது பிள்ளைகளால சந்தோஷம் உண்டாகுது வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயருது படிக்கடிய மாணவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற மதிப்பெண்களை பெறுவீங்க கடுமையா உழைச்சீங்கனாக்க சாதனை புரிவீங்க உழைப்பு குறைஞுசனாக்க உயரவும் குறையும் இத ஞாபகத்தில வச்சுக்கங்க பெற்றோடைய ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும் விளையாட்டுகளுமே வெற்றி வகை சூடுவீங்க பொதுவாவே துலாம ராசிக்காரங்க அப்படின்னா ராசி சக்கரத்தில நீதியுடைய சமலியே காத்து நிக்கிறவங்க ஏன் ஒரு சில குடுங்கள
4:39 பார்த்து சொல்லிருப்பாங்க பெருசா வந்துட்டான்பா இவன் ஒருத்தன்தான் நியாயத்தை காப்பாத்துற மாதிரி அப்படின்னு கூட சொல்லி இருப்பாங்க ஏன்னா இவங்க இருக்கக்கூடிய இடத்துல ஏதாவது தப்புதா நடக்குது. ஒரு அநியாயமா ஏதாவது ஒரு விஷயம் செய்றாங்க. இல்ல யாருக்காவது ஒரு அநியாயம் நடக்குதுன்னாக்க முதல்ல குரல் கொடுப்பாங்க. தட்டி கேட்ப்பாங்க. ஏன் சில சமயங்கள சண்டை சச்சர் கூட போகும். போலீஸ் கேஸ்ன்னு கூட போயிருப்பீங்க. மனுஷங்கன்னா தங்கம்ங்க. இது துலாம்தான். வாழ்க்கையில பல சமயம் இவங்கள இந்த வாழ்க்கை அலைய விட்டுருக்கு அழுக விட்டுருக்கு. ஆனாலும் தன்னுடைய குணத்தை மாத்திக்காத தங்கம் போலதான் இவங்க. எவ்வளவு நாள் கஷ்டம் வருட கணக்குல கஷ்டம் மட்டும்தான். ஆனா சனிபடை வக்கர நிவர்த்திங்கறது உங்களுக்கு குருபக சக்தியும் புதன் மற்றும் உங்குடைய அதிபதினா சுக்கர பகவானும் ஆதரிக்கக்கூடிய நிலையில சாதாரண ஒரு மாற்றமா உங்க வாழ்க்கை
5:26 பாமைய போறதுல்ல ஒரு ராஜயோகம் போல உங்க வாழ்க்கை உயர போகுது. துலா ராசியுடைய அதிபதி சுக்கிரன் சனி வந்து நான்காம் வீட்டில இருந்து அஞ்சாம் வீட்டில நிவர்த்தி ஆகி இருக்காரு. இதனால இந்த சனிபகவான் வக்கரம் நிவர்த்தி அடையறதுனால வீட்டில கூடிய பிரச்சனை சரியாகுது மன அழுத்தம் குறையுது சொத்துக்கள் இருந்த பிரச்சனைகள் தடைகள் தாமதங்கள் எல்லாமே உங்களுக்கு சாதமா மாறுது தொழில் இருந்த மந்த நிலை மாறுது தொழில் வேகம் எடுக்கும் மன அமைதி கிடைக்கும் முதல்ல உங்க மனசு அமைதியாகுது வீட்ல சுபுக்ஷம் உண்டாகுது சொத்துக்களால வீட்ல நடக்கக்கூடிய விசேஷங்களால உங்களுக்கு உயர்வு உண்டு தொழிலுமே சாதிச்சு காட்டுவீங்க குழந்தை பாக்கியத்துக்கான வாய்ப்பு இருக்கு எல்லா விதங்களலுமே உங்களுக்கு நன்மைகள் வந்துச்சு. குரு பொறுத்தவரைக்கும் திருமணம் மற்றும் கூட்டு தொழில்ல பிசினஸ்ல
6:13 நல்ல வளர்ச்சி கொடுக்கிறார். செவ்வாயை பொறுத்தவரைக்கும் பயணம் அதிஷ்டம் தெய்வ அருளை கொடுக்கிறார். புதன்ுடைய வாக்கு ஆற்றல அதிகப்படுத்துறார் சொன்னா அந்த சொல் பாலிக்கும். வாக்கு வன்மையால வளம் காணும்னா ஒவ்வொரு நாளும் உங்களுக்கு அப்படிதான் இருக்கும். அதிஷ்டகரமான நிறைய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களுக்கான அங்கீகாரம் பொறுப்புகள் வந்து சேரும் இது எல்லாமே சேர்ந்து துலாம் ராசிக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்கு உங்களை முன்னிலைப்படுத்தி அழகு பார்க்க போகுது இதோட துலாம் ராசிக்காரங்கள வாழ்க்கையில ஒரு செகண்ட் சான்ஸ் கிடைச்சா எப்படி இருக்கும் அப்படி ஒரு முக்கியமான காலகட்டம் சனி பகவானால நிலையான தொழில் பெரிய பதவி சொத்து யோகம் மன அமைதி குடும்பத்தில
6:58 நிலைத்து தன்மை நல்ல திருமண யோகம் வெளிநாட்டு வாய்ப்பு கலை அழகு பிசினஸ் எல்லாத்திலுமே உயர்வு பெரிய வருமானம் பேரு புகழோட இந்த சமுதாயத்தில வளமாற போறீங்க உங்க புத்திசாலித்தனம் வெளிப்பட போகுது பிசினஸ்ல சக்சஸ் ஆக போறீங்க கூட்டாளிகளால அதிஷ்டம் உண்டு கோர்ட்டு கேஸ் வம்பு வழக்கு ஏதாவது இருந்தா அது உங்களுக்கு சாதகமான வெற்றி சனி சுக்கிரன் புதன் இவங்க மூன்று பேரும் உங்களுக்கு நலமா அமைஞ்சிருக்காங்க இதனால வாழ்க்கையே உங்களுக்கு தங்கமா மாறப்போகுது. சனி துலாம் ராசியில உச்சம். சுக்கிரன் துலாமுடைய அதிபதி இந்த ரெண்டு பேரும் சேர்வதால முடியா உள்ளார்ந்த சிந்தனைகள் இப்போ உங்களுக்கு உயர்வை கொடுக்கும். ஒரு நல்ல தரமான உயர்ந்த வாழ்க்கை லக்சூரி லைஃப்
7:45 நீங்க யாருங்கிறத இந்த உலகத்துக்கு நிரூபிச்சு காட்ட போறீங்க. உங்களை பார்த்து மத்தவங்க பயப்படக்கூடிய அளவுக்கு இந்த சமுதாயத்தில பெரிய அளவிுல உச்சம் தொடக்கூடிய அளவுக்கு உயர்ந்த பேரு புகழோட வளம் வரப்போறீங்க பிசினஸ்லாம் பார்த்தவங்க மரண்டு போகக்கூடிய அளவுக்கு நல்ல குரோத் இந்த யோகம்ங்கறது சாதாரணமான யோகம்ல்ல ரொம்ப அரிதான யோகம் உங்களுக்கு இது இந்த வக்கர நிவர்த்திங்கறது 12 நல்ல பலங்கள் உங்களுக்கு கொடுக்க போகுது வீட்ல அமைதி சொத்து வாங்கக்கூடிய வாய்ப்பு வீட்டு மாற்றம் வீட வந்து உணர அமைக்கிறது குழந்தை பாக்கியம் கலை டிராமா மியூசிக் கரியர் எல்லாம் பெரிய வளர்ச்சி பிசினஸ்ல நல்ல வளர்ச்சி கோர்ட் கேஸ்ல ஒரு முடிவு உங்களுக்கு சாதகமான அமைப்பு பிடிச்சவங்களுக்கு டிராவல் பண்ணுவீங்க
8:31 தந்தை மகன் உறவு அப்பா மகள் உறவு எல்லாமே அதாவது தாய் தந்தை உறவு உங்களுக்கு ஆசீர்வாதமா மாறுது அவங்ககிட்ட அன்பும் ஆதரவும் உதவியும் உண்டு அறிவு கல்வி கான்சென்ட்ரேஷன் எல்லாமே அதிகரிக்குது பதவி உயர்வு சம்பள உயர்வு வெளிநாட்டு வாய்ப்பு வெளிநாட்டில தொழில் செய்யக்கூடிய அமைப்பு தொட்டதெல்லாமே லாபம் தொட்டதெல்லாம் பொன்னாக மாறக்கூடிய நேரம்னு சொல்ல அதேபோல திருமணம் திருமணம் வந்து காதல் திருமணம் நெட்சிக்கப்படும் பெற்றோருடைய சம்மத்தோட அதேபோல விரும்பிய வரண அமையும் லைப் பார்ட்னர்டைய என்ட்ரி வந்து உங்க வாழ்க்கையில ஒரு மாதிரி அதிர்ஷ்டகரமா வேலை செய்யும் பாதிப்ப குழந்தை பாக்கியத்துக்கு வாய்ப்பு இருக்கு தொழில் வியாபாரம் எல்லாமே ராஜயோகமா உங்களுக்கு வேலை செய்ய போகுது சனி ஐந்தாம் வீடு இதனால தொழில் நல்ல வளர்ச்சி பெரும் குரு சப்போர்ட்
9:17 பண்றாரு சுக்கரன் ஏகபோக வாழ்க்கை சுகபோக வாழ்க்கைக்கு உங்களை வந்து கொண்டுட்டு போறாரு. புதன் பகவானை பொறுத்தவரைக்கும் உங்கள ஸ்மார்ட்டா வேலை செய்ய வைக்கிறார். இது எல்லாமே சேர்றது சனி, குரு, சுக்கிரன் புதன் சோ பயங்கரமான ஒரு வளர்ச்சி புரியுதுங்களா தொழில் பண்றீங்க வியாபாரம் பா்கறீங்க அப்படின்னா பல மடங்கு லாபம். இதோட சனி பகவானுடைய கருணை பார்வை உங்களுக்கு பயங்கரமா ஒத்துழைப்பா இருக்கு. சோ சனிக்கிழமை தோம் சனிஸ்வர பகவான வழிபாடு பண்ணுங்க. கருப்பு நிற உடை நீல நிற உடை கருப்பு எல் கருப்பு உளுந்து இதெல்லாம் நீங்க தானம் கொடுக்கலாம். அதுல சனீஸ்வர பகவானுக்கு எல்லெண்ணையால தீபம் ஏற்றலாம். ஆஞ்சனேய பெருமானுக்கு நெய்தீபம் போடுங்க. ஆஞ்சனேய பெருமானுக்கு ஒரு 10 நிமிஷம் உடாந்து தியானம் பண்ணுங்க. வீட்லயும்
10:03 வந்து பாத்தீங்கன்னா காலை மாலை வேலையில நெய்தீபம் ஏத்துறது குறிப்பா வடக்கு மேற்கு திசையில சரிங்களா தினசரி நீங்க சொல்ல வேண்டிய மந்திரம் ஓம் சனீஸ்வராய நமக 21 முறை அப்புறம் சிவபெருமான் ஓம் நமசிவாய இந்த மந்திரம் 21 முறை ஓம் புதன் பகவானே போற்றி போற்றி இந்த மந்திரத்தை 21 முறை அதேபோல சுக்கர பகவானுக்கு உண்டான மந்திரம் ஓம் சுக்கராய நமஹ இந்த மந்திரம் 21 முறை அதேபோல விநாயகர் வழிபாடு புதன்கிழமையில விநாயகர் வழிபாடு ரொம்ப நல்லது துலாம் ராசிக்கு அதேபோல நீங்க பாட வேண்டிய பரிகாரம் திருமூலுடைய பாடல்களை படிங்க துளசி செடிக்கு அனுதினமும் நீர் ஊற்றுங்க வீட்ல வச்சு பராமரிங்க
10:49 ஒட்டுமொத்தமா அந்த சனி பபகவானுடைய வக்கர நிவர்த்திங்கிறது உங்க சாதாரண மாற்றத்தை கொடுக்காது வாழ்க்கையில மிகப்பெரிய உயர்வினுடைய உச்சத்தில உங்க சக்கரத்தை கொண்டு போய் நிறுத்திடும். தடைப்பட்டிருந்த பாதைகள் தொறக்கும் நீங்க மனசுல நினைச்சிருந்தத அடைவீங்க உங்குடைய மதிப்பு மரியாதை உயரும் உங்களுக்கான அதிஷ்டம் நீங்க பேசுறதுலயே அடைவீங்க துலாம் ராசிக்காரங்கள அதிஷ்டம் உங்களுக்கு ஸ்டார்ட் ஆயிடுச்சு அருள் பாக்கியம் உயர்வு எப்பவுமே உங்களை வந்து தொடர்ந்துகிட்டே இருக்கும் நிழல் போல சோ இப்பவரைக்கும் பார்த்தது துலாம் ராசிகாரளுக்கு சனி பகவான வக்கர நிவர்த்தி காலத்தில சனி பகவான் தரக்கூடிய பொது பலன்களை பார்த்திருக்கோம் இப்ப துலாம் ராசியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் எந்த மாதிரியான பலங்களி சனி பகவான் கொடுக்கிறார் முதல்ல சித்திரை மூன்றாம் பாதம் நான்காம் பாதம் உங்களுக்கு
11:35 நெருக்கடிகள் எல்லாமே விளகுதுங்க நினைச்சது நடக்கக்கூடிய ஆற்றல் பகைவர்களை வீழ்த்தக்கூடிய வலிமை பணவரவு எல்லாத்திலுமே உயர்வு குடும்பத்தில் எந்த தேவையற்ற பிரச்சனைகளும் பூர்வீக சொத்துக்கள் இருந்த வம்பு வழக்கு எல்லாமே சரியாகுது பிள்ளைகளால் இருந்த சங்கடங்கள் பண வரவுகள் இருந்த நெருக்கடிகள் மறையுது. உங்களுக்கு எதிராக இருந்தவங்க போட்டிய எல்லாமே பின்வாங்கி ஓடுவாங்க. கோர்ட்டு கேசு வழக்கல்ல உங்களுக்கு வெற்றி உண்டு உங்குடைய செயல்பாடுகள் லாபமா முன்னாடி இருந்த எந்த ஒரு சங்கடமும் இப்ப இருக்காது. போராட்டமான நிலையில இருந்து விடுபடுறீங்க. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாகுது முயற்சிகள்ல கூட வெற்றி உண்டாகுது. யோகமான பலன்களை இனி அனுபவிப்பீங்க. சொல்லப்போனா குடும்பத்தில நிம்மதியான நிலை உருவாகுது. இதனால வரைக்கும் வீண் பிரச்சனை விரைய செலவெல்லாம் வந்திருக்கும். அதெல்லாம் இல்லை இப்ப எங்களுக்கு சமுதாயத்தில அந்தஸ்து உயிரது பணவரவு அதிகமாகுது
12:21 குடும்பத்துல நெருக்கடி விழுகுது ஆரோக்கியம் மேம்படுது. பணம்ங்கறது பல வழிகள்ல வர ஆரம்பிக்கும். செல்வாக்கு உயரும். முயற்சிகள் எல்லாமே நிறைவேறும். பட்டம், பதவி, அந்தஸ்து இது போல கனவுகள் எல்லாமே நிறைவேறும். குடும்பத்தில சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வேலை தேர்ந்தவங்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு புதுசா வீடு கட்டி குடியரக்கூடிய வாய்ப்பு. அரசியல்வாதிகளுக்குல்லாம் செல்வாக்கு உயர்ந்தது. புதிய பதவிகள் பொறுப்புகள் வந்து சேரும். இதோட அதிகபட்ச யோகத்தை நீங்க அனுபவிப்பீங்க. அந்தஸ்தையும் செல்வாக்கையும் இப்ப அனுபவிக்க போறீங்க. அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடிக்கிட்டு வரும். பணம் பதவி பட்டம் செல்வாக்குன்றது எல்லாமே கிடைக்கிறதுனால உங்களுடைய வாழ்க்கையே வளவ மாறப்போகுது. குறிப்பா உறுதியா இருந்து நினைச்சு சாதிப்பீங்க. சூழ்நிலை எல்லாமே உங்களுக்கு சாதமா இருக்கும். தொழிலையும் சரி உத்தியோகத்திலும் சரி உங்க எண்ணங்கள் நிறைவேறும். செயல்பாடுகள்ல விவேகம் இருக்கும். வரவேண்டிய பணம் உங்களுக்கு வந்து சேரும். தெய்வீக சிந்தனை
13:07 அதிகமாகுது. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுது. தைரியமாக செயல்பட்டு வருமானத்தை அதிகப்படுத்துவீங்க. தொழிலை எதிர்பார்த்தா ஆதாயத்தை அடைவீங்க. போட்டிகள் விலகுறாங்க. புதிய முதர்கள் ஆதாயத்தை கொடுக்கும். பங்கு சந்தில லாபம் அதிகமாகுது. அரசு வழிகள்ல உங்களுக்கு இருந்த தடைகள் விலகுது. புதிய தொழிற்சாலை தொழில் தொடக்கூடிய எண்ணம் இருந்தா அதெல்லாம் இப்ப நிறைவேறும். உத்தியோகத்தில இருந்தீங்க அப்படின்னாக்க உத்தியோகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் சரியாகுது. மேல அதிக உங்களுக்கு சாதகம் உண்டு. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பாங்க. தனியார் நடத்தி வேலை பார்த்தீங்க அப்படின்னாக்க மூடி நிலையில உயர்வு இருக்கு. முதலாளி கிட்ட பாராட்டுகளை பெறுவீங்க. திறமைகள் மதிக்கப்படும் ஊதிய உயர்வும் இருக்கு. பெண்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகமாகுது. குலதெய்வத்துடைய அருள் கிடைக்குதுங்க. உடலில் இருந்த சங்கடம் சரியாகுது. வாழ்க்கை துணைக்கிட்ட உங்களுடைய ஆலோசனைய அவங்க ஏத்துப்பாங்க. வாழ்க்கை துணைக்கட்டுமே அன்பும் மாதிரவும் கிடைக்குது குடும்பத்தை வழிநடத்துவதில உங்களுடைய பங்கு அதிகமாகுது சாமர்த்தியமாக செயல்பட்டு புதுசா சொத்து வாங்குவீங்க பிள்ளைகளுடைய நலன்ல அக்கரக்கூடுது
13:53 உங்குடைய கல்வி வேலை திருமணம் எல்லாத்திலும் முன்னேற்றம் அடைவீங்க மறைமுக எதிரிகள் எல்லாம் காணாம போவாங்க அதேபோல படிப்புல தேர்வுகள் எதிர்பார்த்த மதிப்பினங்களை பெறுவீங்க எதிர்காலத்தை நினைச்சு டீச்சர்ஸ் ஆலோசனை ஏற்று செயல்படுவதால தேர்வுகள் வெற்றி உண்டாகுது ஒரு சில வந்து வெளிநாடு வெளிமாளம் போறதுக்கு வாய்ப்பு இருக்கு கல்விக்காக அது ஆரோக்கியத்தில முழுசா சிறப்பா இருக்கு நடை பயிற்சி யோகா இதனால நோய்கள் கூட கட்டுப்படும். குடும்பத்தை பத்தம் பெருங்குடைய ஆதரவு இந்த காலகட்டத்தில உங்களுக்கு பெரும் துணைதான். குலதெய்வ வழிபாட்டில சிலர் ஈடுபடுவீங்க. எதிர்பார்த்த வரவுகளால சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். அதேபோல உங்களுடைய வசதிக்கு ஏத்த மாதிரி வீடு கட்டி குடியேறுவீங்க. குடும்பத்தில சுப நிகழ்ச்சி நடக்குது. பிள்ளைகளுடைய விருப்படை அவங்களுடைய மேற்கல்விக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பீங்க. வெளிவாட்டத்தில செல்வாக்கு அதிகமாகுது. உங்களை பற்றிக்கும் பரிகாரம். அனுதினமும் குலதெய்வ வழிபாட்டால உங்களை குறைகள் தீரும் நன்மைகள் அதிகரிக்கும்.
14:39 அடுத்து சுவாதி நட்சத்திரம். உழைப்பாள உயர்வீங்க. ஏன்னா சனிபகவானை பொறுத்தவரைக்கும் உச்சம் அடையறார் இந்த காலகட்டத்தில குடும்பத்தில் இருக்கக்கூடிய இடையூறு கணவன் மனைவி கிட்ட இருந்த கருத்து வேற்பாடு தொழில் சங்கடம் தடைகள் மேலதன் கிட்ட இருந்த விரோதம் நண்பர்கள் கிட்ட இருந்து வந்த கருத்து வேற்பாடு வீண் செலவு கடன் தொல்ல பிள்ளைகளால் இருந்த மனவருத்தம் கல்வியில் இருந்த தடங்கள் தாமதம் எல்லாமே உங்களை விட்டு விலகி ஓடுது குலதெய்வ அருள் உங்க குடும்பத்தை காத்து நிக்குது. உங்க முயற்சிகள்ல் வெற்றி சங்கடங்கள இருந்து விடுபட்டு நிம்மதி அடைவீங்க சொல்லப்போனா உலக நிலையில் உயர்வு கோட்டு கேசு வழக்கல் வெற்றி எதிர்பார்த்த வருமானம் வரும் வியாபாரம் தலையில லாபம் அதிகமாகும் செல்வாக்கு உயரும் அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் பதவிகள் அடைவீங்க புதிய சொத்து சேர்க்கை இருக்கு நெருக்கடி
15:24 இல்லாததுனால சிறப்பா இருப்பீங்க சமுதாயத்தில அந்தஸ்து உயருது சொத்து சேர்க்கை இருக்கு சில வந்து கோயில் கும்பாபிஷேகத்தை கூட நீங்க முன்னே நடத்தி காட்டுவீங்க அந்த அளவுக்கு யோகமான காலம். பூர்விக சொத்து விவகாரங்கள் இந்த பிரச்சனை இப்ப உங்களுக்கு எதிர்பார்த்து நன்மையை கொடுக்கும். எவ்விதமான சங்கடங்கள் இருந்தாலும் சமாளிக்கக்கூடிய சக்தி உண்டாகும். குடும்பத்தாருடைய தேவைகளை நிறைவேற்றி வைப்பீங்க. பூர்வ புண்ணிய பலங்கள உங்களுக்கு வேலை செய்யுதுங்க. வியாபாரத்தை விரிவுபடுத்தனுமா சினிமா சின்னத்தரை நவீன ஸ்தானங்க டிராவல் செய் எந்த துறைகள் இருந்தாலும் சரி துலாம் ராசி இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவங்க சாதிச்சு காட்டுவீங்க. புத்திசாலி தனத்தால சமாளிச்சு நினைச்ச சாதிப்பீங்க. பெண்களுக்கெல்லாம் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு உங்க தகுதிக்கேற்ற வேலை திருமணத்துக்காக காத்திருந்தவளுக்கு நல்ல வரன் சில குழந்தையை பார்க்கம் கிடைக்கும் குடும்பத்தில இந்த பிரச்சனைகள் விளகுது. வாழ்க்கை துணைக்கிட்ட இணக்கமான சூழ்நிலைக்கு செல்வாக்கு அதிகமாகுது.
16:10 படிப்பு பொறுத்தவரைக்கும் நல்ல மதிப்பென் பெறவங்க பொது சர்வ கூட வெற்றி உண்டு. அதேபோல உடல் சோர்வு சங்கடம் ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் சரியாகுது. குடும்பத்துடைய சூழ்நிலை குடும்பத்தில எந்த சங்கடங்களும் மறையுது. பொருளாதார ரீதியா செல்வ வளத்துல வலிமையா இருக்க போறீங்க. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதுசா வீடு கட்டி குடியேறக்கூடிய அமைப்பு இருக்கு. உறவுக்காரன் கிட்ட ஆதரவு அதிகமாகுது. தம்பதியில பொறுத்தவரைக்கும் ஒற்றுமை உண்டாகுது. இந்த காலகட்டத்தில பொறுப்பை உணர்ந்து செயல்பட போறீங்க. இதனால குடும்பத்தில மகிழ்ச்சி அதிகமாகுது. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் பிரத்திங்கரா தேவியை வழிபாடு செய்ய வளமும் நலமும் உண்டாகும். குறிப்பா பிரத்திங்கரா தேவி அம்மனை அமாவாசை அன்று வழிபாடு செய்வது ரொம்ப நல்லது. அடுத்து விசாக நட்சத்திரம். நீண்ட நாள் எண்ணங்கள் இப்ப நிறைவேறுது. உங்களை பொறுத்தவரைக்கும் கோச்சார ரீதியாவும் சரி இப்ப இந்த வக்கர நிவர்த்தி காலத்திலயும் சரி இவரால இனி குழப்பங்கள்
16:58 விலகி கணவன் மனைவி கிட்ட இருக்கற பிரச்சனை பூர்வீக சொத்துக்கள் இருந்த வழக்கு விளங்கும் எல்லாமே சரியாகுது. மனரீதியா அந்த நெருக்கடி வீண் விரோதம் ஊர் விட்டு ஊர் போன நிலையில் கூட நீங்க அவதி பட்டிருக்கலாம் அது எல்லாமே இப்ப உங்களுக்கு அதிஷ்டகரமா மாறுது. சங்கடங்கள இருந்து பாதுகாப்பு முயற்சிகள்ல் வெற்றி பணவிருந்த தடைகள் உடைப்படுது யோகமான பலங்களை இப்ப அனுபவிக்க போறீங்க முன்னேற்றத்தை பார்க்க போறீங்க நன்மைகள் அதிகங்க நடக்கறது எல்லாமே நல்லதா நடக்கும் கோர்ட்டு கேசு வழக்கல வெற்றி உண்டு உடல் ஆரோக்கியத்தில் சங்கடங்கள் சரியாகுது எதிர்ப்புகளை விளக்கி வைப்பீங்க அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகமாகுது பணம்ங்கறது பல வழிகளல் வரும் அந்தஸ்து உயரும் சொத்து சேர்க்கை அதிகமாகுது. குடும்பத்தில சுப நிச்சயம் நடைபெறதற்கு நீங்க காரணமா இருப்பீங்க. புதுசா வீடு வண்டி வாகனம் இது போன்ற கனவுகள் நலனாகுது. பொன்பொருள் சக வாய்ப்பு இருக்கு. வேலை செய்றவங்களுக்கு எதிர்பார்த்தமாற்றம்
17:44 பதிவரவு கிடைக்குது. அரசியல் வாதியில் இருந்தீங்கனாக்க செல்வாக்கு அதிகமாகுது. நீங்க நந்த காரியங்கள வெற்றியையும் குடும்பத்த சுபக்ச நிலையும் வேலை தரவளுக்கு தகுதியான வேலையும் இளம் மயில் இருக்கவங்களுக்கு திருமண யோகத்தையும் இப்ப நீங்க அனுபவிக்க முடியும். குறிப்பா தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் உடைப்படுது ஆதாயத்தை ஏற்படுத்துது பொன்பொருள் பூமி வண்டி வாகனம் இது போன்ற முயற்சிகள் வெற்றி பெறுது. தொழில் இருந்த போட்டி பிரச்சனை எல்லாத்தையும் சமாளிச்சு வெற்றி அடைவீங்க. வருமானம் தரக்கூடிய தொழில்களை கண்டுபிடிச்சு அந்த தொழிலை மேற்கொள்வீங்க. முயற்சிகள் லாபத்தை கொடுக்கும். உங்களை நம்பி பல பேர் தொழிலுக்காக முதலீடு பண்ண முன் வருவாங்க. அது ஒற்ற கையில வேலை பார்த்தீங்க அப்படினாக்க உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். செல்வாக்கு உயரம் விரும்பி இடமாற்றம் ஊர் மாற்றம் தனியார் நிரத்தில வேலை பாத்தீங்கனாக்க செல்வாக்கு அதிகமாகது கூட வேலை பார்கறவங்க
18:30 ஆதரவா இருப்பாங்க சில பொறுப்புகளும் வந்து சேருது. பெண்களுக்குெல்லாம் அசைய தொழி செய்தீங்கன்னா லாபம் உண்டு. இதுவே தனியா அரசாங்கம் புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஒருத்தருக்கு கீழ வேலை பாத்தீங்கன்னா குடும்பத்தில இந்த குழப்பங்கள் விளக்குது. பிள்ளைகளுடைய நலன்ல அக்கர கூடுது கணவர் உங்களுக்கு ஆதரவா இருப்பாங்க. சேமிப்பு அதிகமாகுது முயற்சிகள் அனைத்திலுமே வெற்றி. கல்யாண கணவும் நனமாக்குது. அதேபோல படிப்பு கல்வி விஷயத்தை பொறுத்தவரைக்கும் தேர்வுகள்ல முதல் முயற்சியில வெற்றி எதிர்பார்த்தா மதிப்பென் உரிமை இடங்கள்ல் படிக்கடை யோகம். ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் கொஞ்சம் கவனமா இருங்க. மத்தபடி பெருசா பிரச்சனைல்லாம் இருக்காது. குடும்பத்தை பொறுத்தவரைக்கும் முன்னேற்றம் இருக்கு. நீர்நாள் காணவ நிறைவேறுது. தம்பதிகள ஒற்றுமை அதிகமாகுது. பிள்ளைகளுடைய கல்வி திருமண முயற்சிகள்ல இப்ப ஈடுபடுவீங்க. சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை வாய்ப்பு இருக்கு. பொன்பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு இருக்கு. பாதியில நின்னு போன வீடு கற்ற வேலையா இருக்கட்டும் எந்த தொழிலா இருக்கட்டும். இப்போ அதை நடத்தி
19:18 முடிப்பீங்க. வெளிவட்டத்தினுடைய செல்வாக்கு அதிகமாகுது. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் திருச்செந்தூர் முருக பெருமானை வழிபாடு செய்ய வாழ்க்கையில வளம் உண்டாகுது. நாளும் பொழுது உங்களுக்கு நலம் சேரும். சோ இப்பவரைக்கும் பார்த்த பொது பலன்கள் நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் எல்லாமே துலாம் ராசிக்கு இந்த சனிபனை வக்கர நிவர்த்திங்கறது சிறப்பான காலகட்டம்ங்கறத தெரியப்படுத்தியாச்சு. நீங்க செய்ய வேண்டியது ஒன்னே ஒன்னுதான் என்ன பண்ணனும் ஏது பண்ணுங்கற ஒரு திட்டமிடுதல் வேணும். அதேபோல கண்முடித்தனமா யாரையும் நம்பக்கூடாது கண்முடித்தனமா யாருக்கும் உதவி பண்ணக்கூடாது பண விஷயல கராரா இருக்கணும் வரக்கூடிய வருமானத்தை நீங்க உங்களுக்காக பயன்படுத்தணும் இதை மட்டும் செஞ்சுட்டாவே சனி பகவான் சுக்கர பகவான் புதன் பகவான் அவர் கூடவே குருபகவான் இந்த நான்கு கிரகம் சாகமா நிக்கிறாங்க நான்கு
20:04 தூண்கள் போல உங்களை பாதுகாத்து நின்னு உங்களை உச்சமடைய வைக்கிறாங்க பெரிய பெரிய பொறுப்புகளுக்கு தகுதியானவங்களாக உங்களை மாத்தி அழக பார்க்க போறாங்க அதற்குடைய வாய்ப்பு மட்டும் தாவர விட்டறாதீங்க. எப்போ உங்களுக்காக நீங்க யோசிக்கிறீங்களோ அந்த நிமிஷத்தில இருந்தே உங்களுக்கு அதிஷ்டம் வேலை செய்ய ஆரம்பிச்சிரும். வாழ்த்துக்கள்ங்க. வாழ்க வளமுடன்.