🔴சிம்மம் ராசியினர் வாழ்க்கையில் ஒருமுறை இந்த வீடீயோவை பார்த்துவிட்டால் இந்த பிரபஞ்சம் நண்பனாக மாறும்

COINS VALUE www.youtube.com

சுருக்கமான அறிமுகம்

சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், அவர்கள் எப்படிப்பட்ட மாற்றங்களை நோக்கி பயணிக்க வேண்டும், எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், யார் பக்கத்தில் இருக்க வேண்டும், யார் பக்கத்தில் இருக்கக் கூடாது, என்னவெல்லாம் யோசிக்க வேண்டும், என்னவெல்லாம் யோசிக்கக் கூடாது, எப்படி இருந்தால் வாழ்க்கை நல்ல ஒரு இடத்திற்கு செல்லும் என்பதைப் பற்றிய ஒரு தொகுப்பு இது.

  • சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள்.
  • மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
  • வளர வளர பணிவு தேவை.

சிம்ம ராசியின் சிறப்பியல்புகள்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும், அவர்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த பதிவை கேட்பது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவரவர்களுக்கான வாழ்க்கை முறையில் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும், சில விஷயங்களை பின்பற்றக் கூடாது. சிம்ம ராசிக்காரர்கள் இந்த பதிவை பார்ப்பதன் மூலமாக அவர்களுடைய வாழ்க்கை என்ன என்பதை புரிந்து கொள்ளப் போகிறார்கள். எப்படிப்பட்ட மாற்றத்தை நோக்கி அவர்கள் பயணிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளப் போகிறார்கள். எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், யார் பக்கத்தில் இருக்க வேண்டும், யார் பக்கத்தில் இருக்கக் கூடாது, என்னவெல்லாம் யோசிக்க வேண்டும், என்னெல்லாம் யோசிக்கக் கூடாது, எப்படி இருந்தால் வாழ்க்கை நாம் நினைத்தவாறு நல்ல ஒரு இடத்திற்கு செல்லும் என்பதைப் பற்றிய ஒரு தொகுப்பு இது.

சிம்ம ராசிக்காரர்களின் இயல்புகள்

சிம்ம ராசிக்காரர்கள் சூரியனைப் போன்றவர்கள். சூரியன் எப்படி இந்த உலகத்திற்கே ஒளியூட்டுகிறதோ, அதேபோல் சிம்ம ராசிக்காரர்கள் இருக்கும் இடத்தில் பல பேருக்கு வாழ்க்கை கொடுப்பார்கள். அவர்களால் பல பேருடைய வாழ்க்கை நல்லபடியாக அமையும். அவர்களால் நிறைய பேருக்கு நல்லது செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒரு ஆளுமை திறன் கொண்ட கொஞ்சம் பவர்ஃபுல்லான நபராகத்தான் இருப்பார்கள். தன்னம்பிக்கை அதிகம் கொண்ட ராசிகளிலேயே இவர்கள்தான் முதலிடம். இந்த ராசியில் பிறந்த ஆண்கள் ஆகட்டும், குறிப்பாக பெண்கள் ஒரு ஆளுமை திறன் அதிகமா இருக்கும். தனக்கு கீழே ஒரு 10 பேர் 15 பேர் வேலைக்கு போட்டாலும் அவர்களை நிர்வாகம் செய்யக்கூடிய திறமை இவர்களுக்கு இருக்கும்.

சிம்ம ராசியில் இருப்பவர்களின் பலவீனங்கள்

சிம்ம ராசிக்காரர்களைப் பொறுத்தவரைக்கும் நீங்கள் தலைகீழாக நின்றாலும் எல்லாருக்கும் நல்லவர்களாக வாழ முடியாது. நீங்கள் என்னதான் நல்லதை நினைத்து நல்லதை பண்ணி எல்லாருக்காக ஓடி உழைத்து எவ்வளவு கஷ்டப்பட்டு இரத்தம் சிந்தி வேர்வை சிந்தினாலும் நீங்கள் எதற்காக யோசிக்கிறீர்கள், எப்படிப்பட்ட வாழ்க்கைக்காக போராடுகிறீர்கள், எந்த மாதிரி சிந்தனையோடு இருக்கீங்கன்னு ஆரம்பத்துல யாருக்குமே தெரியாது. உங்களைப் பற்றி தேவையில்லாமல் பேசத்தான் செய்வார்கள். உங்களை கோபப்படத்தான் வைப்பார்கள், டென்ஷன் ஆகத்தான் வைப்பார்கள், உங்கள் மேல் தேவையற்ற பழிச்சொற்களை போடுவார்கள். இதை யார் பண்ணுவாங்கன்னு நினைக்கிறீங்க வெளிநபர்களை விட சிம்ம ராசிக்காரர்களுக்கு சொந்த பந்தம் அருகில் இருப்பவர்கள் நண்பர்கள் இந்த மாதிரி வட்டாரத்தில் தான் அதிகமா இந்த மறைமுக எதிரிகளே இருப்பாங்க. வெளிநபர்கள் கூட நீங்கள் நல்லா இருக்கணும்னு மனசார நினைச்சிருவாங்க. ஆனால் தன்னுடைய வாழ்க்கையில் பயணிப்பவர்கள் தான் அடிக்கடி பார்க்கிறவங்க பேசுறவங்க பழகுறவங்க உண்மையிலுமே புரிஞ்சுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறவங்கதான் இவங்கள புரிஞ்சுக்க மாட்டாங்க.

வெற்றியை தீர்மானிக்கும் காரணிகள்

சிம்ம ராசிக்காரர்களைப் பொறுத்தவரைக்கும் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள் தான் எடுத்த முடிவை நினைச்சபடி முடிச்சு காட்டணும்னு நினைக்கிற அந்த வெறி இவங்கக்குள்ள கண்டிப்பா இருக்கும். இன்னைக்கு நேரம் காலம் தள்ளிப் போனாலும் இன்னைக்கு சில பேர் துரோகங்களை பண்ணாலும் நம்ப வச்சு இவங்களை ஏமாத்தினாலும் ஆனால் இவங்க நினைச்ச விஷயத்தை முடிக்காம ஓயவே மாட்டாங்க. அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருப்பார்கள். சிம்மராசியில் யார் தோற்கிறார்கள் அப்படின்னு கேட்டீங்கன்னா முயற்சி எடுக்க தவறியவர்கள் தோற்கிறார்கள். கோபத்தை கட்டுக்கடங்காமல் வெளிப்படுத்தியவர்கள் தோற்கிறார்கள். மத்தவங்க நம்மள இப்படி நினைக்கிறாங்களே ஐயோ அப்படி நினைக்கிறாங்களே நம்மள பத்தி நம்ம எவ்வளவு நல்லவங்கன்னு புரிய வைப்போம் எடுத்து சொல்லுவோம்னு சொல்லி அதற்காக நேரத்தையும் காலத்தையும் வீணாக்கியவர்கள் தோற்கிறார்கள். பெரும்பாலும் இந்த ராசிக்காரர்கள்ல வாய்ப்பை உருவாக்குபவர்கள் நல்ல நிலைமைக்கு வராங்க. வாய்ப்பை தேடுபவர்கள் தடுமாறுகிறார்கள்.

எதிரிகளை அடையாளம் காணுதல்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குதுனாவே அதை தடுத்து விடுவதற்குன்னு அதை கெடுத்து விடுவதற்குன்னு சில பேர் சுத்திக்கிட்டே இருப்பாங்க இவங்களை சுத்தியே இருப்பாங்க. நீங்க ஒரு கம்பெனில வேலை செய்றீங்கன்னு கூட வச்சுக்கோங்க இந்த பதிவை பார்கறவங்க ஒரு ஆபீஸ்ல வேலை செய்றீங்க நீங்க ஆண்கள் ஆகட்டும் பெண்கள் ஆகட்டும் வேலை செய்றீங்க நீங்க மனசாட்சியோட சொல்லுங்க எத்தனை எதிரிகள் உங்களுடைய வேலை செய்யற ஆபீஸ்ல இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சும் தெரியாமலும் உங்க முன்னாடி ஒன்னு பேசுறது உங்க பின்னாடி ஒன்னு பேசுறது நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் நீங்க போல்டா பேசுறது வேகமா செயல்படுறது எதிர்கால முன்னேற்றத்தை நோக்கி சில முக்கிய முடிவுகளை எடுப்பதே இங்க பலருக்கும் வேதனையை கொடுக்குது. கண் திருஷ்டியாவும் அது மாறுது உங்க மேல கண் பார்வைகள் நிறைய பேருடைய கண் பார்வை இந்த சிம்ம ராசிக்காரர்கள் மேல இருக்கும்.

வாழ்க்கையை நிர்ணயிக்கும் காரணிகள்

சிம்ம ராசியில் பயங்கர கோடீஸ்வரர்களும் இருக்காங்க மிகப்பெரிய ஏழையும் இருக்காங்க. அவர்களுடைய வாழ்க்கை முறையும் அவர்களுக்கான சிந்தனைகளும் செயல்களும் அவர்களுக்கான பழக்க வழக்கங்களும் குணங்களும் எடுக்கக்கூடிய முயற்சிகள் எதை நோக்கி போறாங்க எது தன்னுடைய எதிர்காலம்னு நம்பிட்டு இருக்காங்கன்றத பொறுத்துதான் அவர்களுடைய வாழ்க்கை என்னன்றத இங்க நிர்ணயிக்கப்படுது. அவர்கள் பணக்காரங்களா ஏழையா நல்லவர்களா கெட்டவர்களா எல்லா பாக்கியத்தையும் பெற்றவர்களா அல்லது குறைபாடோடு வாழ்பவர்களா அப்படின்றது எல்லாமே அவர்கள் எந்த பாதையை தேர்ந்தெடுக்கறாங்கன்றத பொறுத்துதான்.

மற்றவர்களின் எண்ணங்களை புறக்கணித்தல்

சிம்ம ராசிக்கார நண்பர்களே நீங்க ஒரு விஷயத்தை என்னைக்குமே புரிஞ்சுக்கோங்க என்னன்னா என்னதான் நம்ம வந்து எவ்வளவு நல்லத நினைச்சு போராடுனாலும் உங்கள் குடும்பத்திலேயே உங்கள் உறவுகளிலேயே உங்களை புரிந்து கொள்ளாத நபர்கள் நிறையே பேர் இருப்பாங்க. அப்ப மத்தவங்க நம்மள பத்தி தப்பா நினைச்சிட்டு இருக்கறாங்களேன்னு என்னைக்கு நீங்க ஃபீல் பண்றீங்களோ அன்னைக்கு உங்களுக்கான நேரத்தை இழப்பீர்கள். உங்களுக்கான முன்னேற்றத்திற்கான பாதையை ஃபாலோ பண்ண தவறிருவீங்க. இது இந்த ராசிக்காரருடைய ஜாதகங்கள் நிறைய பேர்த பார்கறப்ப நமக்கு தெரிய வந்த ஒரு முக்கியமான விஷயம் இதுதான். ஐயோ நம்மள இப்படி தப்பா நினைச்சிட்டு இருக்காங்களே ஐயோ நம்மள தப்பா இப்படி நினைச்சிட்டு இருக்காங்க. நம்ம அந்த மாதிரி ஆளே இல்லையே இப்படி நம்மள பத்தி எப்படி இப்படி நினைக்கலாம்? நம்ம போய் சொல்லி புரிய வைப்போம். நம்ம அப்படிப்பட்ட ஆள் இல்லைன்னு சொல்லி நம்ம காட்டுவோம் அப்படின்னு அதுக்கான நேரத்தையும் காலத்தையும் எடுத்துக்கிட்டு அதுக்காக போய் பேசி ஐயா இங்க சில நபர்களிடம் நீங்க விடிய விடிய பேசினாலும் வேலைக்காகாது. நைட் எல்லாம் நீங்க சொல்றதெல்லாம் கேட்டுட்டு விடிஞ்சு திரும்ப பழைய நாயத்தையே தான் பேசுவாங்க. இரவு முழுக்க நீங்கள் சொல்லக்கூடிய விஷயங்களை காது கொடுத்து கேட்டு அப்பாடா எல்லாத்தையும் நம்ம சொல்லிட்டோம்பா உண்மை எல்லாம் இப்பதான் நம்மள யாருன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நீங்க நினைப்பீங்க. ஆனா விடிஞ்சதுக்கு அப்புறம் திரும்பவும் பழைய மாதிரியே உங்களை பேசி டென்ஷன் படுத்துவாங்க அதனால சிம்ம ராசியில பிறந்தவர்களை பொறுத்த அளவுக்கு மற்றவர்களுடைய யார் விஷயத்தையும் உங்களை பத்தி என்ன நினைக்கிறாங்கன்றத தயவு செய்து தூக்கி அறிஞ்சிருங்க அதை நீங்க நினைச்சீங்கன்னா நேரம் காலம் பணம் எல்லாத்தையும் இழக்க வேண்டியது வரும். நீங்கள் யார் என்பது உங்களுக்கு தெரிந்தால் போதும். உங்க மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நீங்க வாழ்ந்தாலே போதுமானது. இங்க யாரு கிட்டயும் போய் நீங்க எவ்வளோு பெஸ்ட் நீங்க நீங்க எவ்வளவு நல்லவர்கள்ன்னு எடுத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

திருமண வாழ்க்கை

சிம்மராசியில இந்த திருமணமானவங்களுக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கும் சண்ட சச்சர இப்ப வரைக்குமே ஐயா 20 வருஷம் ஆகட்டும். 25 வருஷம் ஆகட்டும் 30 வருடம் ஆன திருமணமாகி 30 வருடம் ஆகிய முதுமை வாய்ந்த தம்பதிகளுக்கு கூட சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு கணவன் மனைவிக்குள்ளேயே சண்டைகள் பிரச்சனைகள் இப்ப வரைக்கும் வந்துட்டுதான் இருக்கும். சண்டைகள் பிரச்சனைகள் வருது அப்படின்றதுக்காக இவர்கள் அனைவருமே இந்த ராசியில் பிறந்தவர்கள் திருமணத்துக்கு அப்புறம் சண்டை போட்டு பிரிஞ்சு போயிருவாங்களா அப்படின்னு கேட்டீங்கன்னா கிடையாது. அங்கதான் இவர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் இருக்கு. அதிகமா வாக்குவாதங்கள் வரும்தான் சண்டைகள் வரும்தான். ஏன்னா இந்த ராசியில பிறந்தவர்கள் உங்களுடைய வாழ்க்கை துணையாக வருபவர்கள் உங்களை முழுமையாக புரிந்து கொண்டு நீங்க இதைதான் எதிர்பார்க்கறீங்க. இந்த மாதிரி விஷயங்கள் இப்படிதான் இருக்கணும். இந்த விஷயம் தொடர்ந்து தவறுகள் நடக்கக்கூடாது. கரெக்டா இருக்கணும் சீரியஸ நம்ம சில நம்ம லைப்ான விஷயத்தை பார்க்கணும் அப்படின்றதெல்லாம் புரிஞ்சுக்கிட்டாங்க அப்படின்னா அங்க வாக்குவாதங்கள் குறையும். ஒருவேளை அலட்சியமாக வாழ்பவர்கள் திரும்ப் திரும்ப தெரிஞ்சே தவறுகளை செய்பவர்கள் தன்னுடைய எதிர்காலத்திற்கான பயம் இல்லாதவங்க இவங்களை எல்லாம் கண்டாவே சிம்ம ராசிக்காரர்களுக்கு பிடிக்காது. வேலைக்கு போகாதவங்கள கண்டாலே பிடிக்காது சிம்ம ராசிக்காரங்களுக்கு. கூட தன் வாழ்க்கையில வந்து இணையக்கூடிய நபர்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம் சிம்ம ராசிக்காரர்களுக்கு. அதனாலதான் நான் மத்த ராசிக்காரர்களுக்கான இந்த திருமண வாழ்க்கை பத்தி சொல்லும்போது குறிப்பா இந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு சொல்லும்போது நான் ரொம்பவே இத ஆழமா அழுத்தம் திருத்தமா சொல்லுவேன் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வேறு எந்த உறவு உங்களுக்கு சரியா அமையலைனாலும் பரவாயில்லை கணவன் மனைவி உறவு மட்டும் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சரியாக அமைந்துவிட்டால் அவர்களுக்கான உறவுகள் சரியா புரிஞ்சுகிட்டு விட்டு கொடுத்து ஒருத்தர ஒருத்தரை விட்டுட்டு ஒருத்தர் இல்ல இருக்கவே முடியாதுங்க நாங்க அந்த அளவுக்கு அன்பு பாசமா இருக்கும் எவ்வளவு சண்டை வருட்டு சண்டை வராத குடும்பமே கிடையாது. சண்டைகள் பிரச்சனைகள் வரும். ஆனா ஒவ்வொரு முறை சண்டை பிரச்சனை வரப்பயும் நாங்க இன்னுமே ரொம்ப ஒற்றுமையா மாறணறோம். இன்னும் நாங்க அதிக ஒற்றுமையா மாறிட்டு இருக்கறோம்ன்ற ஒரு தம்பதியா இருந்துட்டாங்க அப்படின்னா இந்த உலகத்தையே ஜெயிச்சிருவாங்க.

விதியை மாற்றும் சிம்ம ராசிக்காரர்கள்

தன்னுடைய வாழ்க்கை இந்த இடத்துல இருக்கணும் இவங்க முன்னாடி நம்ம இந்த லைப் அடைஞ்சே ஆகணும் அப்படின்றத அந்த எண்ணத்தை சும்மா சாதாரணமா விதைக்கிறவங்க இல்லை தன்னுடைய நாடி நரம்பு இரத்தம் எல்லாம் ஊறி போன ஒருத்தராதான் இருப்பாங்க இந்த சிம்மராசிக்காரங்க தன்னுடைய எதிர்காலத்திற்கான விஷயத்தை இதுதான் நடக்கும்ன்றத விதிக்கே அந்த விதி நம்ம ஒவ்வொருத்தரும் விதி விதின்னு சொல்றோம் பாத்தீங்களா நம்ம வாழ்க்கைக்கான விதி என்னமோ அப்படிதானே அந்த விதிக்கே கட்டளையிடுறவர்களா இருப்பாங்க இந்த சிம்ம ராசிக்காரங்க இதுதான் எனக்கு நடக்கும் நடக்கணும் அப்படின்னு ஒரு ஒரு ஆழமான தன்னம்பிக்கை கொண்டவர்கள். அப்ப அந்த இடத்தில இவங்க நினைக்கிற இடத்தை அடையறாங்களான்னு கேட்டா சிலர் அடைகின்றனர் பலர் அடையாமலேயே செல்கின்றனர்.

சிம்ம ராசிக்காரர்களின் தனித்துவம்

10 பேர் இருக்கறாங்க 10 பேத்துல 10 பேர் நல்ல 10 பேத்துல ஒன்பது பேர் நல்லவங்க ஒரே ஒரு மனிதன் கெட்டவன் அப்படின்னா வச்சுக்கோங்களேன் அந்த ஒரு மனிதனும் விரைவில் நல்லவனா மாறிரும். அந்த ஒன்பது பேரும் அந்த ஒன்பது பேரோட வைப்ரேஷனும் அந்த ஒன்பது பேரும் செய்றத பார்த்து பார்த்து அந்த பத்தாவது மனிதன் கெட்ட மனிதனாக இருந்தாலும் நல்லது என்னன்றத புரிஞ்சுக்கிட்டு நாளைக்கு அவன் கண்டிப்பா நல்லவனா மாற வாய்ப்பு இருக்கு. இதே ஒன்பது மனிதர்களும் கெட்டவர்களாக இருந்து ஒரே ஒரு மனிதன் அங்க நல்லவனா இருக்கிறான் அப்படின்னா அந்த மனிதன் நாளைக்கு கெட்டவனா மாறிருவானான்னு கேட்டீங்கன்னா மாற மாட்டான் ஏனென்றால் அவன்தான் சிம்ம ராசிக்காரன். போராடுவான் முடிஞ்ச அளவுக்கு எடுத்து சொல்ல பார்ப்பான். எக்காரணத்தை கொண்டும் கெட்டதுக்கு வழி போணும்னு நினைக்கவே மாட்டாங்க சிம்ம ராசிக்காரங்க. அதுதான் அவங்களுக்கான அடையாளம். இல்லைங்க நான் சிம்ம ராசிக்காரங்க தாங்க எனக்கு வந்து நல்லதே எனக்கு பிடிக்காதுங்க. எனக்கு கெட்டதுதான் பிடிக்கும் அப்படின்ற ஒரு மைண்ட்செட்ல ஒருத்தன் இருக்கறானா அவன் சிம்ம ராசிக்காரனுக்கான அடையாளமே இல்லாதவர்ன்னு அர்த்தம். நியாயம், நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு அதற்கு பேர் போனவர்கள் தான் சிம்ம ராசிக்காரங்க. தன்னிடம் தப்பு இருக்குன்னு தெரிஞ்சாலும் அதை உடனே மாற்றிக் கொள்ளக்கூடிய திறமை கொண்டவர்கள். ஐயா இங்க மனிதன் தெரிஞ்சோ தெரியாமலோ தவறுகள் செய்பவன் தான். இயல்பாகவே தவறுகள் செய்பவன் மனிதன்தான். சரிங்களா அது இயற்கை இங்க எல்லாரும் 100% கிடையாது இந்த உலகத்துல ஆனா தான் செய்வது தவறு என்று இந்த சூழ்நிலையோ அல்லது மனிதர்களோ என்னைக்கு நமக்கு உணர்த்துறாங்களோ அன்னைக்கு அதை சரி செய்து கொள்பவன் மாமனிதன். சிறந்த மனிதன். தவறுகளை ஏற்றுக்கொண்டு சரி செய்து சிம்ம ராசிக்காரங்களை பொறுத்தளவுக்கு தப்பு செய்றாங்க அப்படின்னா அதை ஒருத்தர் சொல்றாங்க அப்படின்னா இந்த பிரபஞ்சம் உங்களுக்கு உணர்த்துதுன்னா ஆமா நான் பண்றேன்னு ஒத்துக்கிட்டு அதை சரி பண்ணிட்டாங்கன்னா சிம்ம ராசிக்காரங்க மிகப்பெரிய இடத்துக்கு போயிருவாங்க.

பணிவின் முக்கியத்துவம்

வளர வளர பணிவு வேணும் இந்த ராசிக்காரர்களுக்கு. ஏன்னா அந்த ஆளுமை திறன் அதிகமா இருக்கு அப்படின்றதுனால பெரும்பாலே இந்த ராசிக்கார இருப்பவர்கள் நான்தான். நான் நினைச்சா இதை பண்ணிருவேன். நான் நினைச்சா செய்வேன். நான் சொல்றதான் எல்லாரும் கேட்கணும். அப்படின்ற மாதிரி சில விஷயங்களும் இருக்கு இந்த ராசிக்காரர்களிடம் சில பேரிடம் இருக்கு நான் எல்லாத்தையும் சொல்லல. சில பேரிடம் இருக்கு. நான் சொல்றதுதான் செய்யணும். நான் நினைக்கிறதுதான் நடக்கணும். நான் என்ன நினைக்கிறேனோ அதான் நீ பேசணும். அப்படின்ற மாதிரி சில எண்ணங்கள் கருத்துக்கள் எல்லாம் இந்த ராசிக்காரர்களிடமும் இருக்கு அதனாலதான் நான் சொன்னேன். 100% பர்பெக்ட்டான ராசிக்காரங்க யாரும் இல்ல. எல்லாரிடமும் சில குணங்களும் பண்புகளும் மாறி இருக்கும். ஒரு சில விதத்தில நல்ல பண்புகள் இருக்கும். ஒரு சில விஷயத்தில மாத்திக்க வேண்டிய சில விஷயங்களும் இருக்கும். எல்லாம் கலந்தவையாகதான் மனிதன் இருக்கிறான். அப்ப எங்கெங்க அட்ஜஸ்ட் பண்ணனும் புரியுதுங்களா எந்தெந்த விஷயத்தை நம்ம அட்ஜஸ்ட் பண்ணனும் அப்படின்னு பார்த்தோம்னா சிம்ம ராசிக்காரள பொறுத்த அளவுக்கு சரி செய்ய வேண்டிய விஷயம் என்னன்னா வளர வளர பணிவு தேவை. நீங்க எந்த அளவுக்கு உயர்ந்தாலும் சரி எவ்வளவு பெரிய நபராக உயர்ந்தாலும் சரி. நீங்க இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீங்க ஃபாலோ பண்ணி பாருங்க. நீங்க சிம்ம ராசிக்காரங்க நீங்க எவ்வளவு பெரிய இடத்துக்கு வரீங்கன்னு மட்டும் பாருங்க. ஒவ்வொரு சக்சஸா பார்க்க பார்க்க இன்னும் நீங்க பணிவோட நடந்துக்கணும். எல்லாருக்கும் மரியாதை தரணும். எல்லாருக்கும் இம்பார்ட்டன்ட் தரணும். இல்லாதவர்களையும் இருப்பவர்களுக்கு கொடுக்கிற மரியாதையை விட இல்லாதவங்களுக்கு தான் அதிக மரியாதை தரணும் நீங்க. இந்த பணிவும் இந்த நிதானமும் பொறுமையும் பணிவு நிதானம் பொறுமை இது மூணும் சிம்மராசிக்காரர்களுக்கான சீக்ரெட் ஃபார்முலா ரகசிய முன்னேற்றத்திற்கான சக்திகள் இதுதான். இது கண்டிப்பா வேணும்.

தோல்வியும் அனுபவமும்

ஒவ்வொரு முறை இந்த ராசிக்காரர்கள் தோல்வி அடையும் பொழுதும் தன்னுடைய வாழ்க்கையில இது 100% உண்மை நான் சொல்றது நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க இந்த ராசிக்காரர்கள்ல ஒவ்வொரு முறை அவர்கள் வாழ்க்கையில எந்த விஷயமா இருக்கட்டும் வேலை ஆகட்டும் தொழில் ஆகட்டும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகட்டும் எந்த விஷயமா இருந்தாலும் சரி தோல்வி அடையறாங்க அவங்க நினைச்சது நடக்கலன்னா அப்ப அந்த தோல்வி அடையற அந்த சூழ்நிலையில பிரபஞ்சம் ஆகட்டும் இறைவன் ஆகட்டும் ஏதோ ஒரு சக்தி இவர்களுக்கு ஒரு அனுபவத்தை கொடுக்கும் ஒரு அனுபவத்தை நிச்சயமா பாப்பாங்க ஒவ்வொரு தோல்வியிலும் ஒரு அனுபவத்தை பார்ப்பாங்க இது இவங்க இப்படிதான் இது இப்படிதான் இந்த இடத்தை நம்மளுக்கு உணர்த்ததான் இந்த விஷயம் நடந்திருக்கு சிம்ம ராசிக்கார நண்பர்களே உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு தோல்விகளும் எதற்காகன்னா அடுத்து நீங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்காக கடவுளும் பிரபஞ்சமும் உங்களை நல்ல விதத்தில் மாற்ற உங்களுக்கு சில உண்மைகள் தெரிய வருவதற்காக ஏற்பட்ட தோல்விகள் தான் ஒவ்வொன்றும். இதை நீங்க முழுமையா தெளிவா புரிஞ்சுக்கிட்டீங்கன்னா நீங்க வேணா பாருங்களே இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க உங்களுடைய கடந்த கால வாழ்க்கை எடுத்து ஒவ்வொரு தோல்வியையும் நீங்க அலசி ஆராஞ்சு பாத்தீங்கன்னா அங்க ஒரு அனுபவத்தை கடவுள் உங்களுக்கு உணர்த்தி இருப்பாரு இதை பண்ணனும் இதை பண்ணக்கூடாது இவன்கிட்ட இததான் பேசணும் இவன்கிட்ட இதெல்லாம் பேசவே கூடாது நீ இங்க இப்படிதான் நடந்துக்கணும் நீ இங்க வந்து நீ இந்த இடத்துல நீ அமைதியாதான் போயிருக்கணும் அப்படின்னு உங்களுக்கன்ற சில சில விதிமுறைகளை அந்த இடத்துல கடவுள் விதிச்சிருப்பார் இததான் நீ நனச் இததான் நீ பண்ணிருக்கணும் இதான் ஃலோ அப்ப அதுதான் உங்களுக்கு சிறந்த அனுபவம். அப்ப ஒவ்வொரு தோல்வியிலும் சிம்மராசிக்காரர்களுக்கு இந்த பிரபஞ்சமும் கடவுளும் ஒவ்வொரு பாடத்தை உணர்த்திட்டே இருக்காங்க. இதை புரிந்து கொண்டீர்கள் என்றால் இதை தெரிந்து கொண்டீர்கள் என்றால் எவ்வளவு பெரிய பவர்ஃபுல்லான நபர் நீங்க என்றத நீங்க முதல்ல ஐயா இங்க மத்தவங்க மிகப்பெரிய உயரத்தில இருக்கறவங்க மிகப்பெரிய இடத்தில இருக்கறவங்க பணக்காரங்க லட்சாதிபதிங்க கோடீஸ்வரங்க அவங்கல்லாம் எவ்வளவு பவர்ஃபுல்ப்பா அவங்கல்லாம் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களப்பான்னு நீங்க நினைக்கிறத விட நீங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவங்கன்னு நீங்க முதல்ல உணருங்க இங்க மத்தவங்க லைப் பார்த்து பார்த்து நம்ம யோசிச்ச வது எல்லாமே போதும். இங்க மற்றவர்கள் லைப்ையே நீங்க முதல்ல பார்க்காதீங்க.

தனித்துவமான வாழ்க்கை

நீங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை முறை தயவு செஞ்சு மத்தவங்களை பார்த்து எதையுமே நீங்க ஃபாலோ பண்ணாதீங்க உங்களுக்கென்று ஒரு ஒரு உலகம் இருக்கு. உங்களுக்கென்ற ஒரு வாழ்க்கை கடவுள் கொடுத்திருக்கார். உங்களுக்குன்னு ஒரு கண் இருக்கு மூக்கு இருக்கு வாய் இருக்கு மூளை இருக்கு இதயம் இருக்கு ஒவ்வொன்னும் உங்களுக்கு கடவுள் உங்களுக்குன்னு ஸ்பெஷலா கொடுத்திருக்கார். அப்ப தனக்கென்ற பாதை ஒன்று நிச்சயமா கடவுள் கொடுத்திருப்பார். எப்படி இதெல்லாம் உங்களுக்கு கடவுள் கொடுத்தாரோ அதேபோல உங்களுடைய வாழ்க்கைக்குன்னு ஒரு பாதையை கொடுத்திருப்பார். அந்த பாதையை தெரியாமல் அதை கண்டுபிடிக்காம அங்க பயணிக்காம தன் வாழ்க்கையை இழந்தவர்கள் தான் இங்க நிறைய பேர். அதனாலதான் நான் ஒவ்வொரு பதிவிலயும் சொல்றேன் ஐயா நீங்க YouTube பாக்குறீங்க Facebook பாருங்க இடாகரா பாருங்க எத வேணா பாருங்க ஆனா நீங்க பா்கறதுல நீங்க ஸ்பெண்ட் பண்ற நேரத்துல ஒரு 10% ஆதும் உங்கள் வாழ்க்கைக்கான பாதையை உணர்த்த வேண்டிய விஷயங்களா உங்க கண்ணல பட்டுருச்சுனாவே போதும் நீங்கள் பாக்கியசாலிகள் அதிஷ்டசாலிகள்.

சிம்ம ராசிக்காரர்களின் தகுதிகள்

சிம்ம ராசிக்கார நண்பர்களே இங்க ஒவ்வொரு நகர்வுகளும் காரணமில்லாமல் இல்லை இதை மறந்துராதீங்க அலட்சியமா இருந்துராதீங்க நேரமும் காலமும் ரொம்ப ரொம்ப முக்கியம் இந்த ராசியில் பிறந்த பிறந்தவர்கள் ராஜாவாகவும் ராணியாகவும் வாழக்கூடிய தகுதி கொண்டவர்கள். ராஜா ராணினா என்னப்ப ஐயா ஒரு நாட்டுக்கு ராஜா ஒரு நாட்டுக்கு ராணினா அவர்களுக்கான தகுதிகள் என்னன்னா அந்த ஆளுமை திறன் அனைவரையும் மதிப்பது இல்லாதவர்களுக்கும் இருப்பவர்களுக்கு கொடுக்கிற மரியாதையை விட இல்லாதவங்களுக்குதான் அதிக மரியாதை கொடுக்கணும். அவர்களுக்கான நல்லத பண்ணனும். அவர்களுக்கான எதிர்காலத்தை தன்னால முடிஞ்ச உதவியும் தானமுத்தையும் பண்ணனும். இவ்வளோ இதுதான் குவாலிபிகேஷன் இதுதான் குவாலிபிகேஷன் இதுதான் தகுதி. மத்தபடி நீங்க அழகா இருக்கறீங்களா கலரா இருக்கறீங்களா ஹைட்டா இருக்கறீங்களா உங்க உங்க பாக்கெட்ல பர்ஸ்ல பணம் இருக்கா நீங்க வந்து பணக்கார ஃபேமிலில இருந்து வந்திருக்கீங்களா இதெல்லாம் கிடையாது. உங்கள் மனசு எப்படி? மனதை பார்த்துதான் சிம்ம ராசிக்காரர்களுக்கு கடவுள் வாழ்க்கையை மாற்ுவார். இதை மட்டும் மறந்துடாதீங்க.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:01 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில கண்டிப்பா ஏதாவது ஒரு இடத்துல நல்லத கொண்டு வந்து சேர்த்துருோம்ன்ற நம்பிக்கையிலதான் நான் அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்துட்டு இருக்கேன். அந்த வகையில இந்த பதிவு சிம்ம ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவுங்க. நம்ப இந்த சிம்மராசிக்காரர்களுக்கான பதிவை சிம்மராசியில் பிறந்தவர்கள் ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் அவங்க வாழ்க்கையில ஒரு முறை இந்த பதிவை கே்கறதுக்கான வாய்ப்பு கிடைச்சிட்டாலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சின்னு நான் நினைக்கிறேன். ஏன்னா ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவரவர்களுக்கான வாழ்க்கை முறையில சில விஷயங்களை ஃபாலோ பண்ணனும் சில விஷயங்களை ஃபாலோ பண்ணக்கூடாது. அவங்க லைஃப் இப்படிதான் இருக்கும்னு அவர்களுக்கான சில வழிமுறைகளும் விதிமுறைகளும் இருக்கு. அந்த வகையில சிம்ம ராசிக்காரங்க இந்த ஒரு பதிவை

0:48 பார்க்கறதுன் மூலமாக அவங்களுடைய வாழ்க்கை என்னன்றத புரிஞ்சுக்க போறாங்க எப்படிப்பட்ட மாற்றத்தை நோக்கி அவங்க பயணிக்கணும்ன்றத தெரிஞ்சுக்க போறாங்க எந்த இடத்துல எப்படி நடந்துக்கணும் யார் பக்கத்துல இருக்கணும் யார் பக்கத்துல இருக்கக்கூடாது என்னவெல்லாம் யோசிக்கணும் என்னெல்லாம் யோசிக்க கூடாது எப்படி இருந்தால் நம் வாழ்க்கை நாம் நினைத்தவாறு நல்ல ஒரு இடத்திற்கு செல்லும் அப்படின்றதை எல்லாத்தையுமே இந்த பதிவுல பார்க்க போறோம். ஏன்னா சிம்ம ராசியில பிறந்தவர்களுடைய நிறைய பேர் ஜாதகங்கள் எல்லாம் பா்கற வரப்ப நமக்கு கிடைத்த சில முக்கிய கணிப்புகளை கொடுத்துதான் வச்சுதான் நம்ம இந்த தொகுப்பை வழங்குறோம். ஆகையால ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்த்துட்டு உங்க நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு தெரிஞ்சு யார் யாரெல்லாம் சிம்ம ராசிக்காரங்க இருக்காங்களோ எல்லாருக்குமே இந்த பதிவை ஷேர் பண்ணுங்க. எல்லோருமே வாழ்க்கையில நல்லா இருக்கட்டும். ஏன்னா கடவுள் கொடுத்தது இந்த ஒரு வாய்ப்புதான். ஐயா இந்த அந்தந்த

1:35 காலகட்டத்திற்கு ஏற்றவாறு கிரக நிலைகள் எப்படிப்பட்ட பலன்களை கொடுக்குதுன்றதையும் நம்ப ஒவ்வொரு பதிவுலயும் பார்த்துட்டுதான் இருக்கும். ஆனா பொதுவாவே இந்த ராசிக்காரர்கள்னா வாழ்க்கை பெரும்பாலும் இப்படிதான் இருக்கும் அப்படின்னு அவரவர்களுக்குன்னு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குன்னு சில கணிப்புகள் இருக்கு. அதை பேஸ் பண்ணி பார்த்தோம்னா பெரும்பாலும் இதை ஃபாலோ பண்ணா இந்த ராசியில இருக்கறவங்க பெரும்பாலும் எல்லோருக்குமே நல்லது நடக்கும் அப்படின்னு சில விஷயத்தைதான் நான் உங்களுக்கு கொடுக்க போறேன். ஆகையாலதான் இது ரொம்ப முக்கியமான பதிவா இருக்க போகுது. நீங்க ஸ்கிப் பண்ணாம பாருங்க அப்படின்னு நான் சொல்றேன். எப்படி நம் பதிவுகள் அனைவரது மனதிலுமே இடம் பெற்று நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்துட்டு இருக்கோ அதேபோலதான் நம்ம நம்பிக்கையோட கொடுத்த இந்த மூலிகை சாம்பராணி இன்னைக்கு மனசார எல்லாருமே வாங்குனாங்க வாங்குனவங்க எல்லோருக்குமே இன்னைக்கு நல்ல ஒரு மாற்றங்கள் தெரியுதுன்றனால இன்னைக்கு தொடர்ந்து வாங்குனவங்களேதான் திரும்ப திரும்ப வாங்கிட்டு இருக்காங்க புதுசா

2:21 வாங்குறவங்களோட வாங்குனவங்களே திரும்ப திரும்ப வாங்குற அது அப்படி வர ஆர்டர் தான் அதிகம் நம்மகிட்ட ஆகவே தற்பொழுதும் கொடுத்துட்டுதான் இருக்கும் இந்த மூலிகை சாம்பராணி எல்லாம் இந்த நடுவுல இந்த மழை வந்தது அப்புறம் இந்த தீபாவளி பண்டிகை முன்னிட்டு வந்த விடுமுறை நாட்கள் இப்ப இதெல்லாம் கழிஞ்சு இப்ப பாத்தீங்கன்னா சாம்பிராணி தயாரா இருக்கு வேணும்னு நினைக்கிறவங்க ஆர்டர் பண்ணி இப்ப உடனே வாங்கிக்கலாம் நீங்க சரிங்களா 93453 97967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க சரிங்க இப்ப சிம்ம ராசிக்காரர்களுக்கான விஷயத்தை பார்ப்போம் சிம்ம ராசிக்காரர்களுக்கான பதிவுனாவே நம்மளுடைய சேனல்ல நிறைய வரவேற்பு கிடைக்கும். ஏன்னா நான் ஒவ்வொரு பதிவுலயும் சொல்றேன் எதிர்காலத்திற்கான நிறைய தேடல் கொண்டவங்க எப்படியாவது நம்ம நினைச்சத நடத்திரணும். எப்படியாவது நம்ம நினைச்ச மாதிரி

3:06 வாழ்க்கைய அமைச்சிரணும்ன்ற அந்த வெறி இவங்க இரத்தத்திலயே ஊறி இருக்கும். சும்மா நான் சொல்ல கிடையாது. இந்த பதிவை பார்க்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நான் சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் எந்த அளவுக்கு உண்மைன்றத நீங்களே கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. சரிங்களா சிம்மம் ராசிக்காரர்கள் சூரியன் தான் அதிபதி. சரிங்களா சூரிய பகவானுடைய அமைப்பு கொண்டவர்கள். அப்ப பாத்தீங்கன்னா சூரியன் எப்படி இந்த உலகத்திற்கே ஒரு நாள் சூரியன் இந்த உலகத்துக்கு வரலைனால என்ன ஆகும்? நினைச்சு பாருங்க இருளில் மூழ்கிவிடும். அப்படித்தான் சிம்ம ராசிக்காரங்க இருக்க வேண்டிய இடத்தில இருந்தாங்கன்னா பல பேருக்கு வாழ்க்கை கொடுப்பாங்க. அதாவது இவங்களால பல பேருடைய வாழ்க்கை நல்லபடியா அமையும். இவங்களால நிறைய பேருக்கு நல்லது செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒரு ஆளுமை

3:51 திறன் கொண்ட கொஞ்சம் பவர்ஃபுல்லான நபராதான் இருப்பாங்க. தன்னம்பிக்கை அதிகம் கொண்ட ராசிகளலயே இவங்கதான் இவங்களுக்குதான் முதலிடம் அப்படின்னே சொல்லலாம். அதிக தன்னம்பிக்கை கொண்டவர்கள். இந்த ராசியில பிறந்த ஆண்கள் ஆகட்டும் குறிப்பா பெண்கள் இந்த சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் எப்படி சொல்றது ஒரு ஆளுமை திறன் அதிகமா இருக்கும். தனக்கு கீழ ஒரு 10 பேர் 15 பேர் வேலைக்கு போட்டாலும் அவங்களை நிர்வாகம் செய்யக்கூடிய திறமை இவர்களுக்கு இருக்கும். ஆனா எப்பேர்பட்ட ராசிக்காரர்களாக இருந்தாலும் சரி அவர்களிடம் நல்ல குணங்களும் இருக்கும். சில தவிர்க்க வேண்டிய விஷயங்களும் இருக்கும். அப்ப இரண்டையுமே கவனிக்க வேண்டியதுதான் இங்க நம்ம நல்லதை அடைவதற்கான ஒரு சிறந்த வழி. அப்ப சிம்ம ராசிக்காரடைய வாழ்க்கை முதல்ல எப்படி இருக்குன்னு கேட்டா நான் அதனாலதான் இந்த ராசிக்காரர்களுக்கான பதிவுகள் சொல்லும்போதே ஒரு வார்த்தை சொல்லிட்டுதான்

4:37 ஆரம்பிப்பேன். சிம்ம ராசிக்காரங்களை பொறுத்தளவுக்கு ஐயா நீங்க தலைகலா நின்னால எல்லாருக்கும் நல்லவங்களா வாழ முடியாது. எல்லோருக்கும் நல்லவராக உங்களால் வாழ முடியாது. சிம்ம ராசிக்கார நண்பர்களே நீங்கள் என்னதான் நல்லத நினைச்சு நல்லத பண்ணி எல்லாருக்காக ஓடி உளைச்சு எவ்வளவு கஷ்டப்பட்டு இரத்தம் சிந்தி வேர்வை சிந்தி நீங்க வேர்வை சிந்தி நீங்க உளைச்சாலும் எல்லா பண்ணாலும் நீங்கள் எதற்காக யோசிக்கிறீர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கைக்காக போராடுகிறீர்கள் எந்த மாதிரி சிந்தனையோட இருக்கீங்கன்னு ஆரம்பத்துல யாருக்குமே தெரியாது. உங்கள பத்தி தேவையில்லாம பேசதான் செய்வாங்க உங்கள கோபப்படதான் வைப்பாங்க டென்ஷன் ஆகதான் வைப்பாங்க உங்க மேல தேவையற்ற பழிச்சொல்களை போடுவாங்க இதை யார் பண்ணுவாங்கன்னு நினைக்கிறீங்க வெளிநபர்களை விட சிம்ம ராசிக்காரர்களுக்கு சொந்த

5:24 பந்தம் அருகில் இருப்பவர்கள் நண்பர்கள் இந்த மாதிரி வட்டாரத்தில தான் அதிகமா இந்த மறைமுக எதிரிகளே இருப்பாங்க நல்லா சிம்ம ராசிக்காரங்க நோட் பண்ணி பாருங்க வெளிநபர்கள் கூட நீங்க நல்லா இருக்கணும்னு மனசார நினைச்சிருவாங்க வெளிநபர்கள் கூட நீங்க நினைக்கிற எண்ணப்படி சில பேர் இருப்பாங்க ஆனா தன் கூடவே பிறந்தவங்க தன்னுடைய வாழ்க்கையில் பயணிப்பவர்கள் தான் அடிக்கடி பார்க்கிறவங்க பேசுறவங்க பழகுறவங்கன்னு உண்மையிலுமே புரிஞ்சுக்க வேண்டிய இடத்தில இருக்கறவங்கதான் இவங்கள புரிஞ்சுக்க மாட்டாங்க வெளிநபர்கள் மூன்றாம் தரப்பினர் மூன்றாம் இடத்தில இருந்து வர்வங்க எல்லாம் கூட மூணாவது ஆளுங்க கூட ஈஸியா இவங்க இவங்களுடைய மைண்ட்செட்ட புரிஞ்சுக்கிட்டு இவங்களுக்கு ஏத்த மாதிரி இருப்பாங்க ஆனா பெரும்பாலும் அருகில் இருப்பவர்கள் பல வருடமா இவங்கள பார்கறவங்கதான் அது என்னமோ தெரியல இவங்கள புரிஞ்சுக்காம

6:11 பேசுறது கோபப்படுத்துறது இவங்க மேல தேவையில்லாத பலிச் சொற்களை போடுறது அப்படின்ற பல விஷயத்தை எல்லாம் பல வாழ்க்கைக்கான போராட்டத்தை தாண்டி வருபவர்கள் தான் சிம்ம ராசிக்கார ஆனா தாண்டி வராங்களான்னு கேட்டீங்கன்னா அங்கதான் நம்ம கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கு. சிம்மம் ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள் தான். தான் எடுத்த முடிவை நினைச்சபடி முடிச்சு காட்டணும்னு நினைக்கிற அந்த வெறி இவங்கக்குள்ள கண்டிப்பா இருக்கும். இன்னைக்கு நேரம் காலம் தள்ளி போனாலும் இன்னைக்கு சில பேர் துரோகங்களை பண்ணாலும் நம்ப வச்சு இவங்களை ஏமாத்தினாலும் ஆனா இவங்க நினைச்ச விஷயத்தை முடிக்காம ஓயவே மாட்டாங்க. அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருப்பார்கள். சிம்மராசியில் யார் தோர்க்கிறார்கள் அப்படின்னு கேட்டீங்கன்னா

6:57 முயற்சி எடுக்க தவறியவர்கள் தோற்கிறார்கள். கோபத்தை கட்டுக்கடங்காமல் வெளிப்படுத்தியவர்கள் தோற்கிறார்கள். மத்தவங்க நம்மள இப்படி நினைக்கிறாங்களே ஐயோ அப்படி நினைக்கிறாங்களே நம்மள பத்தி நம்ம நம்ம எவ்வளவு நல்லவங்கன்னு புரிய வைப்போம் எடுத்து சொல்லுவோம்னு சொல்லி அதற்காக நேரத்தையும் காலத்தையும் வீணாக்கியவர்கள் தோற்கிறார்கள். பெரும்பாலும் இந்த ராசிக்காரர்கள்ல வாய்ப்பை உருவாக்குபவர்கள் நல்ல நிலைமைக்கு வராங்க. வாய்ப்பை தேடுபவர்கள் தடுமாறுகிறார். ஏன்னா இங்க சிம்ம ராசிக்காரர்களுக்கான ஒரு வாய்ப்பு கிடைக்குதுனாவே அதை தடுத்து விடுறதுக்குன்னு அதை கெடுத்து விடுறதுக்குன்னு சில பேர் சுத்திக்கிட்டே இருப்பாங்க இவங்களை சுத்தியே இருப்பாங்க நீங்க ஒரு கம்பெனில வேலை செய்றீங்கன்னு கூட வச்சுக்கோங்க இந்த பதிவை பார்கறவங்க ஒரு ஆபீஸ்ல வேலை செய்றீங்க ஐயா நீங்க

7:43 ஆண்கள் ஆகட்டும் பெண்கள் ஆகட்டும் வேலை செய்றீங்க நீங்க மனசாட்சியோட சொல்லுங்க எத்தனை எதிரிகள் உங்களுடைய வேலை செய்யற ஆபீஸ்ல இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சும் தெரியாமலும் உங்க முன்னாடி ஒன்னு பேசுறது உங்க பின்னாடி ஒன்னு பேசுறது நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் நீங்க போல்டா பேசுறது வேகமா செயல்படுறது எதிர்கால முன்னேற்றத்தை நோக்கி சில முக்கிய முடிவுகளை எடுப்பதே இங்க பலருக்கும் வேதனையை கொடுக்குது. கண் திருஷ்டியாவும் அது மாறுது உங்க மேல கண் பார்வைகள் நிறைய பேருடைய கண் பார்வை இந்த சிம்ம ராசிக்காரர்கள் மேல இருக்கும். சரி அப்ப 100% சிம்ம ராசிக்காரங்கதான் பெஸ்ட்டா அப்படின்னு கேட்டீங்கன்னா கிடையாது. நான்தான் சொன்னேன்ல சிம்ம இது ஒரு ராசியில எல்லாவிதமான நபர்களும் இருப்பாங்க நீங்க

8:30 நல்லா நோட் பண்ணி பாருங்க இந்த சிம்மராசின்னு எடுத்துட்டா பயங்கர கோடீஸ்வரர்களும் இருக்காங்க மிகப்பெரிய ஏழையும் இருக்காங்க அப்ப எப்படிங்க மாறுபடுது என்னங்க மாற்றங்கள்ன்னு கேட்டீங்கன்னா அவர்களுடைய வாழ்க்கை முறையும் அவர்களுக்கான சிந்தனைகளும் செயல்களும் அவர்களுக்கான பழக்க வழக்கங்களும் குணங்களும் எடுக்கக்கூடிய முயற்சிகள் எதை நோக்கி போறாங்க எது தன்னுடைய எதிர்காலம்னு நம்பிட்டு இருக்காங்கன்றத பொறுத்துதான் அவங்களுடைய வாழ்க்கை என்னன்றத இங்க நிர்ணயிக்க ப்படுது அவங்க பணக்காரங்களா ஏழையா நல்லவர்களா கெட்டவர்களா எல்லா பாக்கியத்தையும் பெற்றவர்களா அல்லது குறைபாடோடு வாழ்பவர்களா அப்படின்றது எல்லாமே அவர்கள் எந்த பாதையை தேர்ந்தெடுக்கறாங்கன்றத பொறுத்துதான் சிம்ம ராசிக்கார நண்பர்களே நீங்க ஒரு விஷயத்தை என்னைக்குமே புரிஞ்சுக்கோங்க என்னன்னா

9:16 என்னதான் நம்ம வந்து எவ்வளவு நல்லத நினைச்சு போராடுனாலும் உங்கள் குடும்பத்திலேயே உங்கள் உறவுகளிலேயே உங்களை புரிந்து கொள்ளாத நபர்கள் நிறையே பேர் இருப்பாங்க. அப்ப மத்தவங்க நம்மள பத்தி தப்பா நினைச்சிட்டு இருக்கறாங்களேன்னு என்னைக்கு நீங்கஃபீல் பண்றீங்களோ அன்னைக்கு உங்களுக்கான நேரத்தை இழப்பீர்கள். உங்களுக்கான முன்னேற்றத்திற்கான பாதையைஃபாலோ பண்ண தவறிருவீங்க. இது இந்த ராசிக்காரருடைய ஜாதகங்கள் நிறைய பேர்த பார்கறப்ப நமக்கு தெரிய வந்த ஒரு முக்கியமான விஷயம் இதுதான். ஐயோ நம்மள இப்படி தப்பா நினைச்சிட்டு இருக்காங்களே ஐயோ நம்மள தப்பா இப்படி நினைச்சிட்டு இருக்காங்க. நம்ம அந்த மாதிரி ஆளே இல்லையே இப்படி நம்மள பத்தி எப்படி இப்படி நினைக்கலாம்? நம்ம போய் சொல்லி புரிய வைப்போம். நம்ம அப்படிப்பட்ட ஆள் இல்லைன்னு சொல்லி நம்ம காட்டுவோம் அப்படின்னு அதுக்கான நேரத்தையும் காலத்தையும் எடுத்துக்கிட்டு அதுக்காக போய் பேசி ஐயா இங்க சில நபர்களிடம் நீங்க விடிய விடிய பேசினாலும் வேலைக்காக இது

10:03 சிம்ம ராசிக்காரர்கள் புரிஞ்சுக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம். நைட் எல்லாம் நீங்க சொல்றதெல்லாம் கேட்டுட்டு விடிஞ்சு திரும்ப பழைய நாயத்தையே தான் பேசுவாங்க. இரவு முழுக்க நீங்கள் சொல்லக்கூடிய விஷயங்களை காது கொடுத்து கேட்டு அப்பாடா எல்லாத்தையும் நம்ம சொல்லிட்டோம்பா உண்மை எல்லாம் இப்பதான் நம்மள யாருன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நீங்க நினைப்பீங்க. ஆனா விடிஞ்சதுக்கு அப்புறம் திரும்பவும் பழைய மாதிரியே உங்களை பேசி டென்ஷன் படுத்துவாங்க அதனால சிம்ம ராசியில பிறந்தவர்களை பொறுத்த அளவுக்கு மற்றவர்களுடைய யார் விஷயத்தையும் உங்களை பத்தி என்ன நினைக்கிறாங்கன்றத தயவு செய்து தூக்கி அறிஞ்சிருங்க அதை நீங்க நினைச்சீங்க நேரம் காலம் பணம் எல்லாத்தையும் இழக்க வேண்டியது வரும். நீங்கள் யார் என்பது உங்களுக்கு தெரிந்தால் போதும். உங்க மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நீங்க வாழ்ந்தாலே போதுமானது. இங்க யாரு

10:49 கிட்டயும் போய் நீங்க எவ்வளோு பெஸ்ட் நீங்க நீங்க எவ்வளவு நல்லவர்கள்ன்னு எடுத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ரெண்டாவது விஷயம் என்னன்னா பெரும்பாலும் சிம்மராசியில இந்த திருமணமானவங்க நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கும் சண்ட சச்சர இப்ப வரைக்குமே ஐயா 20 வருஷம் ஆகட்டும். 25 வருஷம் ஆகட்டும் 30 வருடம் ஆன திருமணமாகி 30 வருடம் ஆகிய முதுமை வாய்ந்த தம்பதிகளுக்கு கூட சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு கணவன் மனைவிக்குள்ளேயே சண்டைகள் பிரச்சனைகள் இப்ப வரைக்கும் வந்துட்டுதான் இருக்கும். சண்டைகள் பிரச்சனைகள் வருது அப்படின்றதுக்காக இவர்கள் அனைவருமே இந்த ராசியில் பிறந்தவர்கள் திருமணத்துக்கு அப்புறம் சண்டை போட்டு பிரிஞ்சு போயிருவாங்களா அப்படின்னு கேட்டீங்கன்னா கிடையாது. அங்கதான் இவர்கள் கவனிக்க வேண்டிய மிக

11:35 முக்கியமான விஷயங்கள் இருக்கு. அதிகமா வாக்குவாதங்கள் வரும்தான் சண்டைகள் வரும்தான். ஏன்னா இந்த ராசியில பிறந்தவர்கள் உங்களுடைய வாழ்க்கை துணையாக வருபவர்கள் உங்களை முழுமையாக புரிந்து கொண்டு நீங்க இதைதான் எதிர்பார்க்கறீங்க. இந்த மாதிரி விஷயங்கள் இப்படிதான் இருக்கணும். இந்த விஷயம் தொடர்ந்து தவறுகள் நடக்கக்கூடாது. கரெக்டா இருக்கணும் சீரியஸ நம்ம சில நம்ம லைப்ான விஷயத்தை பார்க்கணும் அப்படின்றதெல்லாம் புரிஞ்சுக்கிட்டாங்க அப்படின்னா அங்க வாக்குவாதங்கள் குறையும். ஒருவேளை அலட்சியமாக வாழ்பவர்கள் திரும்ப் திரும்ப தெரிஞ்சே தவறுகளை செய்பவர்கள் தன்னுடைய எதிர்காலத்திற்கான பயம் இல்லாதவங்க இவங்களை எல்லாம் கண்டாவே சிம்ம ராசிக்காரர்களுக்கு பிடிக்காது. என் வேலைக்கு போகாதவங்கள கண்டாலே பிடிக்காது சிம்ம ராசிக்காரங்களுக்கு. இது உண்மையா இல்லையான்றத நீங்களே கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க அன்பு நேயர்களே. இந்த

12:21 ராசிக்காரங்க அப்படிதான். அப்ப கூட தன் வாழ்க்கையில வந்து இணையக்கூடிய நபர்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம் சிம்ம ராசிக்காரர்களுக்கு. அதனாலதான் நான் மத்த ராசிக்காரர்களுக்கான இந்த திருமண வாழ்க்கை பத்தி சொல்லும்போது குறிப்பா இந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு சொல்லும்போது நான் ரொம்பவே இத ஆழமா அழுத்தம் திருத்தமா சொல்லுவேன் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வேறு எந்த உறவு உங்களுக்கு சரியா அமையலைனாலும் பரவாயில்லை கணவன் மனைவி உறவு மட்டும் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சரியாக அமைந்துவிட்டால் அவர்களுக்கான உறவுகள் சரியா புரிஞ்சுகிட்டு விட்டு கொடுத்து ஒருத்தர ஒருத்தரை விட்டுட்டு ஒருத்தர் இல்ல இருக்கவே முடியாதுங்க நாங்க அந்த அளவுக்கு அன்பு பாசமா இருக்கும் எவ்வளவு சண்டை வருட்டு சண்டை வராத குடும்பமே கிடையாது. சண்டைகள் பிரச்சனைகள் வரும். ஆனா ஒவ்வொரு முறை சண்டை பிரச்சனை வரப்பயும் நாங்க

13:07 இன்னுமே ரொம்ப ஒற்றுமையா மாறணறோம். இன்னும் நாங்க அதிக ஒற்றுமையா மாறிட்டு இருக்கறோம்ன்ற ஒரு தம்பதியா இருந்துட்டாங்க அப்படின்னா இந்த உலகத்தையே ஜெயிச்சிருவாங்க. இதுதான் உண்மை. அது எல்லா ராசியில பிறந்தவர்களுக்கும் கணவன் மனைவி ஒற்றுமைதான் ரொம்ப முக்கியம்ன்றது எல்லாத்துக்கும் தெரியும். ஆனா குறிப்பா ஸ்பெஷலா நம்ம ஏன் சிம்ம ராசிக்காரருக்கு சொல்றோம்னா தன்னுடைய வாழ்க்கை இந்த இடத்துல இருக்கணும் இவங்க முன்னாடி நம்ம இந்த லைப் அடைஞ்சே ஆகணும் அப்படின்றத அந்த எண்ணத்தை சும்மா சாதாரணமா விதைக்கிறவங்க இல்லை தன்னுடைய நாடி நரம்பு இரத்தம் எல்லாம் ஊறி போன ஒருத்தராதான் இருப்பாங்க இந்த சிம்மராசிக்காரங்க தன்னுடைய எதிர்காலத்திற்கான விஷயத்தை இதுதான் நடக்கும்ன்றத விதிக்கே அந்த விதி நம்ம

13:52 ஒவ்வொருத்தரும் விதி விதின்னு சொல்றோம் பாத்தீங்களா நம்ம வாழ்க்கைக்கான விதி என்னமோ அப்படிதானே அந்த விதிக்கே கட்டளையிடுறவர்களா இருப்பாங்க இந்த சிம்ம ராசிக்காரங்க இதுதான் எனக்கு நடக்கும் நடக்கணும் அப்படின்னு ஒரு ஒரு ஆழமான தன்னம்பிக்கை கொண்டவர்கள். அப்ப அந்த இடத்தில இவங்க நினைக்கிற இடத்தை அடையறாங்களான்னு கேட்டா சிலர் அடைகின்றனர் பலர் அடையாமலேயே செல்கின்றனர். ஏன் தெரியுங்களா? இங்க உண்மையிலுமே நடக்கிற விஷயம் சிம்ம ராசிக்காரருடைய வாழ்க்கையில என்னன்னா நல்லா நோட் பண்ணிக்கோங்க இப்போ 10 பேர் இருக்கறாங்க 10 பேத்துல 10 பேர் நல்ல 10 பேத்துல ஒன்பது பேர் நல்லவங்க ஒரே ஒரு மனிதன் கெட்டவன் அப்படின்னா வச்சுக்கோங்களேன் அந்த ஒரு மனிதனும் விரைவில் நல்லவனா மாறிரும். அந்த

14:40 ஒன்பது பேரும் அந்த ஒன்பது பேரோட வைப்ரேஷனும் அந்த ஒன்பது பேரும் செய்றத பார்த்து பார்த்து அந்த பத்தாவது மனிதன் கெட்ட மனிதனாக இருந்தாலும் நல்லது என்னன்றத புரிஞ்சுக்கிட்டு நாளைக்கு அவன் கண்டிப்பா நல்லவனா மாற வாய்ப்பு இருக்கு. இதே ஒன்பது மனிதர்களும் கெட்டவர்களாக இருந்து ஒரே ஒரு மனிதன் அங்க நல்லவனா இருக்கிறான் அப்படின்னா அந்த மனிதன் நாளைக்கு கெட்டவனா மாறிருவானான்னு கேட்டீங்கன்னா மாற மாட்டான் ஏனென்றால் அவன்தான் சிம்ம ராசிக்காரன். போராடுவான் முடிஞ்ச அளவுக்கு எடுத்து சொல்ல பார்ப்பான். எக்காரணத்தை கொண்டும் கெட்டதுக்கு வழி போணும்னு நினைக்கவே மாட்டாங்க சிம்ம ராசிக்காரங்க. அதுதான் அவங்களுக்கான அடையாளம். இல்லைங்க நான் சிம்ம ராசிக்காரங்க தாங்க எனக்கு வந்து நல்லதே எனக்கு பிடிக்காதுங்க. எனக்கு கெட்டதுதான் பிடிக்கும் அப்படின்ற ஒரு மைண்ட்செட்ல ஒருத்தன் இருக்கறானா அவன் சிம்ம ராசிக்காரனுக்கான அடையாளமே இல்லாதவர்ன்னு

15:26 அர்த்தம். நியாயம், நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு அதற்கு பேர் போனவர்கள் தான் சிம்ம ராசிக்காரங்க. தன்னிடம் தப்பு இருக்குன்னு தெரிஞ்சாலும் அதை உடனே மாற்றிக் கொள்ளக்கூடிய திறமை கொண்டவர்கள். ஐயா இங்க மனிதன் தெரிஞ்சோ தெரியாமலோ தவறுகள் செய்பவன் தான். இயல்பாகவே தவறுகள் செய்பவன் மனிதன்தான். சரிங்களா அது இயற்கை இங்க எல்லாரும் 100% கிடையாது இந்த உலகத்துல ஆனா தான் செய்வது தவறு என்று இந்த சூழ்நிலையோ அல்லது மனிதர்களோ என்னைக்கு நமக்கு உணர்த்துறாங்களோ அன் அன்னைக்கு அதை சரி செய்து கொள்பவன் மாமனிதன். சிறந்த மனிதன். தவறுகளை ஏற்றுக்கொண்டு சரி செய்து சிம்ம ராசிக்காரங்களை பொறுத்தளவுக்கு தப்பு செய்றாங்க அப்படின்னா அதை ஒருத்தர் சொல்றாங்க அப்படின்னா இந்த பிரபஞ்சம் உங்களுக்கு உணர்த்துதுன்னா ஆமா நான்

16:12 பண்றேன்னு ஒத்துக்கிட்டு அதை சரி பண்ணிட்டாங்கன்னா சிம்ம ராசிக்காரங்க மிகப்பெரிய இடத்துக்கு போயிருவாங்க. அதேபோல வளர வளர பணிவு வேணும் இந்த ராசிக்காரர்களுக்கு. ஏன்னா அந்த ஆளுமை திறன் அதிகமா இருக்கு அப்படின்றதுனால பெரும்பாலே இந்த ராசிக்கார இருப்பவர்கள் நான்தான். நான் நினைச்சா இதை பண்ணிருவேன். நான் நினைச்சா செய்வேன். நான் சொல்றதான் எல்லாரும் கேட்கணும். அப்படின்ற மாதிரி சில விஷயங்களும் இருக்கு இந்த ராசிக்காரர்களிடம் சில பேரிடம் இருக்கு நான் எல்லாத்தையும் சொல்லல. சில பேரிடம் இருக்கு. நான் சொல்றதுதான் செய்யணும். நான் நினைக்கிறதுதான் நடக்கணும். நான் என்ன நினைக்கிறேனோ அதான் நீ பேசணும். அப்படின்ற மாதிரி சில எண்ணங்கள் கருத்துக்கள் எல்லாம் இந்த ராசிக்காரர்களிடமும் இருக்கு அதனாலதான் நான் சொன்னேன். 100% பர்பெக்ட்டான ராசிக்காரங்க யாரும் இல்ல. எல்லாரிடமும் சில குணங்களும் பண்புகளும் மாறி இருக்கும். ஒரு சில விதத்தில நல்ல பண்புகள் இருக்கும். ஒரு சில விஷயத்தில மாத்திக்க வேண்டிய சில விஷயங்களும்

16:58 இருக்கும். எல்லாம் கலந்தவையாகதான் மனிதன் இருக்கிறான். அப்ப எங்கெங்க அட்ஜஸ்ட் பண்ணனும் புரியுதுங்களா எந்தெந்த விஷயத்தை நம்ம அட்ஜஸ்ட் பண்ணனும் அப்படின்னு பார்த்தோம்னா சிம்ம ராசிக்காரள பொறுத்த அளவுக்கு சரி செய்ய வேண்டிய விஷயம் என்னன்னா வளர வளர பணிவு தேவை. நீங்க எந்த அளவுக்கு உயர்ந்தாலும் சரி எவ்வளவு பெரிய நபராக உயர்ந்தாலும் சரி. நீங்க இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீங்கஃபாலோ பண்ணி பாருங்க. நீங்க சிம்ம ராசிக்காரங்க நீங்க எவ்வளவு பெரிய இடத்துக்கு வரீங்கன்னு மட்டும் பாருங்க. ஒவ்வொரு சக்சஸா பார்க்க பார்க்க இன்னும் நீங்க பணிவோட நடந்துக்கணும். எல்லாருக்கும் மரியாதை தரணும். எல்லாருக்கும் இம்பார்ட்டன்ட் தரணும். இல்லாதவர்களையும் இருப்பவர்களுக்கு கொடுக்கிற மரியாதையை விட இல்லாதவங்களுக்கு தான் அதிக மரியாதை தரணும் நீங்க. இந்த பணிவும் இந்த நிதானமும் பொறுமையும் பணிவு நிதானம் பொறுமை இது மூணும் சிம்மராசிக்காரர்களுக்கான

17:43 சீக்ரெட்ஃபார்முலா ரகசிய முன்னேற்றத்திற்கான சக்திகள் இதுதான். இது கண்டிப்பா வேணும். அதேபோல ஒவ்வொரு முறை இந்த ராசிக்காரர்கள் தோல்வி அடையும் பொழுதும் தன்னுடைய வாழ்க்கையில இது 100% உண்மை நான் சொல்றது நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க இந்த ராசிக்காரர்கள்ல ஒவ்வொரு முறை அவர்கள் வாழ்க்கையில எந்த விஷயமா இருக்கட்டும் வேலை ஆகட்டும் தொழில் ஆகட்டும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகட்டும் எந்த விஷயமா இருந்தாலும் சரி தோல்வி அடையறாங்க அவங்க நினைச்சது நடக்கலன்னா அப்ப அந்த தோல்வி அடையற அந்த சூழ்நிலையில பிரபஞ்சம் ஆகட்டும் இறைவன் ஆகட்டும் ஏதோ ஒரு சக்தி இவர்களுக்கு ஒரு அனுபவத்தை கொடுக்கும் ஒரு அனுபவத்தை நிச்சயமா பாப்பாங்க ஒவ்வொரு தோல்வியிலும் ஒரு அனுபவத்தை பார்ப்பாங்க இது இவங்க இப்படிதான் இது இப்படிதான் இந்த இடத்தை நம்மளுக்கு உணர்த்ததான் இந்த விஷயம் நடந்திருக்கு சிம்ம ராசிக்கார

18:30 நண்பர்களே உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு தோல்விகளும் எதற்காகன்னா அடுத்து நீங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்காக கடவுளும் பிரபஞ்சமும் உங்களை நல்ல விதத்தில் மாற்ற உங்களுக்கு சில உண்மைகள் தெரிய வருவதற்காக ஏற்பட்ட தோல்விகள் தான் ஒவ்வொன்றும். இதை நீங்க முழுமையா தெளிவா புரிஞ்சுக்கிட்டீங்கன்னா நீங்க வேணா பாருங்களே இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க உங்களுடைய கடந்த கால வாழ்க்கை எடுத்து ஒவ்வொரு தோல்வியையும் நீங்க அலசி ஆராஞ்சு பாத்தீங்கன்னா அங்க ஒரு அனுபவத்தை கடவுள் உங்களுக்கு உணர்த்தி இருப்பாரு இதை பண்ணனும் இதை பண்ணக்கூடாது இவன்கிட்ட இததான் பேசணும் இவன்கிட்ட இதெல்லாம் பேசவே கூடாது நீ இங்க இப்படிதான் நடந்துக்கணும் நீ இங்க வந்து நீ இந்த இடத்துல நீ அமைதியாதான் போயிருக்கணும் அப்படின்னு உங்களுக்கன்ற சில சில விதிமுறைகளை அந்த இடத்துல கடவுள் விதிச்சிருப்பார் இததான் நீ நனச் இததான் நீ பண்ணிருக்கணும் இதான்

19:17 ஃலோ அப்ப அதுதான் உங்களுக்கு சிறந்த அனுபவம். அப்ப ஒவ்வொரு தோல்வியிலும் சிம்மராசிக்காரர்களுக்கு இந்த பிரபஞ்சமும் கடவுளும் ஒவ்வொரு பாடத்தை உணர்த்திட்டே இருக்காங்க. இதை புரிந்து கொண்டீர்கள் என்றால் இதை தெரிந்து கொண்டீர்கள் என்றால் எவ்வளவு பெரிய பவர்ஃபுல்லான நபர் நீங்க என்றத நீங்க முதல்ல ஐயா இங்க மத்தவங்க மிகப்பெரிய உயரத்தில இருக்கறவங்க மிகப்பெரிய இடத்தில இருக்கறவங்க பணக்காரங்க லட்சாதிபதிங்க கோடீஸ்வரங்க அவங்கல்லாம் எவ்வளவு பவர்ஃபுல்ப்பா அவங்கல்லாம் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களப்பான்னு நீங்க நினைக்கிறத விட நீங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவங்கன்னு நீங்க முதல்ல உணருங்க இங்க மத்தவங்க லைப் பார்த்து பார்த்து நம்ம யோசிச்ச வது எல்லாமே போதும். இங்க மற்றவர்கள் லைப்ையே நீங்க முதல்ல பார்க்காதீங்க. நீங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை முறை தயவு செஞ்சு மத்தவங்களை பார்த்து எதையுமே நீங்க ஃபாலோ பண்ணாதீங்க உங்களுக்கென்று ஒரு ஒரு உலகம் இருக்கு. உங்களுக்கென்ற ஒரு வாழ்க்கை கடவுள் கொடுத்திருக்கார். உங்களுக்குன்னு ஒரு கண்

20:03 இருக்கு மூக்கு இருக்கு வாய் இருக்கு மூளை இருக்கு இதயம் இருக்கு ஒவ்வொன்னும் உங்களுக்கு கடவுள் உங்களுக்குன்னு ஸ்பெஷலா கொடுத்திருக்கார். அப்ப தனக்கென்ற பாதை ஒன்று நிச்சயமா கடவுள் கொடுத்திருப்பார். எப்படி இதெல்லாம் உங்களுக்கு கடவுள் கொடுத்தாரோ அதேபோல உங்களுடைய வாழ்க்கைக்குன்னு ஒரு பாதையை கொடுத்திருப்பார். அந்த பாதையை தெரியாமல் அதை கண்டுபிடிக்காம அங்க பயணிக்காம தன் வாழ்க்கையை இழந்தவர்கள் தான் இங்க நிறைய பேர். அதனாலதான் நான் ஒவ்வொரு பதிவிலயும் சொல்றேன் ஐயா நீங்க YouTube பாக்குறீங்க Facebook பாருங்க இடாகரா பாருங்க எத வேணா பாருங்க ஆனா நீங்க பா்கறதுல நீங்க ஸ்பெண்ட் பண்ற நேரத்துல ஒரு 10% ஆதும் உங்கள் வாழ்க்கைக்கான பாதையை உணர்த்த வேண்டிய விஷயங்களா உங்க கண்ணல பட்டுருச்சுனாவே போதும் நீங்கள் பாக்கியசாலிகள் அதிஷ்டசாலிகள்

20:48 ஆகவே சிம்ம ராசிக்கார நண்பர்களே இங்க ஒவ்வொரு நகர்வுகளும் காரணமில்லாமல் இல்லை இதை மறந்துராதீங்க அலட்சியமா இருந்துராதீங்க நேரமும் காலமும் ரொம்ப ரொம்ப முக்கியம் இந்த ராசியில் பிறந்த பிறந்தவர்கள் ராஜாவாகவும் ராணியாகவும் வாழக்கூடிய தகுதி கொண்டவர்கள். ராஜா ராணினா என்னப்ப ஐயா ஒரு நாட்டுக்கு ராஜா ஒரு நாட்டுக்கு ராணினா அவர்களுக்கான தகுதிகள் என்னன்னா அந்த ஆளுமை திறன் அனைவரையும் மதிப்பது இல்லாதவர்களுக்கும் இருப்பவர்களுக்கு கொடுக்கிற மரியாதையை விட இல்லாதவங்களுக்குதான் அதிக மரியாதை கொடுக்கணும். அவர்களுக்கான நல்லத பண்ணனும். அவர்களுக்கான எதிர்காலத்தை தன்னால முடிஞ்ச உதவியும் தானமுத்தையும் பண்ணனும். இவ்வளோ இதுதான் குவாலிபிகேஷன் இதுதான் குவாலிபிகேஷன் இதுதான் தகுதி. மத்தபடி நீங்க அழகா

21:36 இருக்கறீங்களா கலரா இருக்கறீங்களா ஹைட்டா இருக்கறீங்களா உங்க உங்க பாக்கெட்ல பர்ஸ்ல பணம் இருக்கா நீங்க வந்து பணக்காரஃபேமிலில இருந்து வந்திருக்கீங்களா இதெல்லாம் கிடையாது. உங்கள் மனசு எப்படி? மனதை பார்த்துதான் சிம்ம ராசிக்காரர்களுக்கு கடவுள் வாழ்க்கையை மாற்ுவார். இதை மட்டும் மறந்துடாதீங்க. உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே இந்த பதிவை ஷேர் பண்ணுங்க. மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே இந்த பதிவை பார்த்தவர்களுக்கு இனி இறைவனுடைய அருளாலும் இந்த பிரபஞ்சத்தின் அருளாவும் இனியாவும் நல்லதே நடக்கட்டும்

Share

YouTube Video Summaries