0:00 அன்பு உள்ளங்கள் கன்னிராசி பண்பு உள்ளங்கள் கன்னிராசி யாரும் மனசும் புன்படக்கூடாது நினைக்க கூடியவர்கள் கன்னி ராசிக்காரர்கள் பச்சை குழந்தை பச்சை மைதா மாவுன்னு ஒன்னு சொல்லுவாங்க அப்பல்லாம் பழைய காலத்திலல்லாம் சொல்லுவாங்க அது மாதிரி காரர்கள் தான் கன்னி ராசிக்காரர்கள் அப்படிப்பட்ட இந்த கன்னி ராசிக்காரர்கள் வீட்டில ஒரு துஷ்ட சக்தி இருக்குன்னா அதை பெருமாளால மட்டும்தான் வெளியில கொண்டு போக முடியும் நீங்க எப்போ நீங்க நீங்க பெருமாளை நினைச்சு கொஞ்சோண்டு செந்தூரும் இந்த திரும்ப இந்த இப்படி அழகா இவ்வளவு தூரம் இட்டுக்கணும். நீங்க நாமம் முழுசா போட்டாலும் சரி சின்னதா இட்டுந்தாலும் சரி உங்க நெத்தியில
0:47 இந்த செந்தூரம் இட்டுக்கிட்டீங்கன்னா கண்டிப்பாக சொல்றேன் எந்த திருஷ்டியும் உங்களை விட்டு வெளியில போயடும். உங்க வீட்டுக்குள்ள கெட்டதே வராது கன்னயா ராசிக்காரர்களுக்கு அப்படி ஒரு பவர் செந்தூரம் கண்டிப்பா எட்டுங்க முதல் விஷயமே அதான் நாராயண மந்திரம் சொல்லுங்க ஓம் நமோ நாராயணா அதைவிட இன்னொரு மந்திரம் இருக்கு ஓம் நமோ பகவதே வாசுதேவாய இந்த மந்திரத்தை டெய்லி காலையில 108 தடவை சாயந்திரம் 108 தடவை கன்னி ராசிக்காரர்கள் சொல்லி வந்தீங்கன்னா உங்க வீட்ல துஷ்ட விஷயங்கள் எல்லாம் வெளியில போய் கெட்ட விஷயங்கள் முழுமையா வெளியில போயடும் ஓம் நமோ நாராயணாய ஒரு மந்திரம் ஓம் நமோ பகவதே
1:32 வாசுதேவாய இந்த ரெண்டு மந்திரத்தையும்8 டைம்ஸ் கார்த்தால சாயர்ச சொல்லுங்க கன்னி ராசிக்காரர்களுக்கு துஷ்ட சக்திகள் இல்லாம வீடு புனிதம் அடையறத கண்கூட பார்க்க முடியும் நம்பிக்கையோடு செய்யங்க நாராயணர் நாரதர் வந்து நாராயண மந்திரம் சொன்னதுனாலதான் இன்னைக்கும் நம்ம நாரதர பத்தி பேசாதவளே கிடையாது. நமக்கு இந்த உலகத்துல எத்தனையோ விஷயங்களை நாராயணர் நமக்கு புரிய வச்சிருக்கார். இன்னைக்கு நமக்கு ஒன்னு நடக்கல கிடைக்கலனா உடனே கடவுளே இல்லைன்னா நினைக்க கூடாது. நமக்கு அது தேவை இல்லாதத அவர் கொடுக்கல. தேவை இல்லாதத அவர் நமக்கு செஞ்சு நம்மள ஏமாத்த விரும்பல. எது உனக்கு நிலைச்சி
2:17 இருக்கணும் நினைக்குதோ அதை மட்டும் கடவுள் உன்ட்ட கொடுக்கிறார் நிலைக்காததல்லாம் கொடுக்க மாட்டேறார். நம்ம எத்தனையோ முயற்சி எடுக்கிறோம் சில முயற்சி தோல்வி அடையுது சில முயற்சி ஆதரவு கிடைக்க மாட்டேங்குது அதுக்காக நம்ம தகுதி இல்லாதவங்க திறமை இல்லாதவங்க நம்ம வீட்ல ஏதோ ஒரு துஷ்ட சக்தி இருக்கு நம்ம ஜாதகமே கெட்டு போயிட்டு இப்படி எல்லாம் நம்ம யோசிக்க கூடாது. கடவுள் பார்க்கிறார் சாமி நீ என்ன நம்புற நீ ஆசைப்படுற ஆன பட்டு அது உனக்கு செட் ஆகாது ராஜா அதனால நான் அது உனக்கு தரல அப்படின்னு கடவுள் சொல்றார் இத நம்பணும் அப்ப நமக்கு செட் ஆகுறத அவர் கொடுப்பார் அதுக்குதான் இந்த மந்திரங்களை சொல்றோம் கன்னி ராசிக்காரர்கள் வீட்ல நித்திய பூஜை
3:03 பண்ணுங்க உங்க வீட்ல எது இருந்தாலும் வீட்ல நித்திய பூஜை ரெண்டு முறை பண்ணுங்க உங்க வீட்டு காலையில ஒரு விளக்கு ஏத்தணும் சாயந்திரம் விளக்கஏத்தணும் நித்திய பூஜை பண்ணாத வீடு தரித்திரம் யாராவது ஒருத்தவங்க பண்ணனும் எவ்வளவு வேலை வந்தாலும் இருந்தாலும் பண்ணனும் உங்களுக்கு ரொம்ப தரித்திரமா இருக்கு ரொம்ப கஷ்டம் வருது புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை நிம்மதியே இல்லை நாங்க தனியா வாழ்றோம் இன்டிவிஜுவல் லைப் அப்படின்னு ஒரு நினைப்பு நினைப்பிக்கறீங்கன்னா பச்சை துணி தானம் வாங்கி கொடுங்க ஒரு பச்சை துணி பச்சை புடவை பச்சை வேஷ்டி பச்சை துண்டு அது ஏதாவது ஒன்னு யாருக்காவது தான உங்க வீட்ல ஒவ்வொரு புதன்கிழமையும் கன்னி ராசிக்காரர்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் பண்ணுங்க விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் பண்ணுங்க
3:50 ஒவ்வொரு புதன்கிழமை அதும் புதன் ஓரையில பண்ணுங்க நிச்சயமா உங்களுடைய எல்லா துஷ்ட சக்திகள் உங்க வீட்ல எது இருந்தாலும் மூல முடுக்கல என்ன பிரச்சனை இருந்தாலும் வெளியில போடும் கோர்ட் கேஸ் எல்லாம் வெளியில போடும் ரொம்ப ஒன்னு சொல்றேன் ஒவ்வொரு புதன்கிழமை எடுத்துக்கங்க அன்னைக்கு சாயருச்ச உங்க வீட்ட நல்ல நீங்க வந்து புதன்கிழமை மணிக்கு சாயந்திரம் சாமில்லாம் கும்ட்டு எல்லாம் சாப்பிட்டு கும்ட்டு எல்லாம் முடிச்சதுக்கு பிறகு நல்ல இவ்வளவு பச்சை கல்பூரம் வாங்கிக்கங்க நல்ல ஒருஒரு 10 பச்சை கல்பூரம் மாதிரி இருக்கணும். அதை என்ன பண்ணுங்கன்னா ஒரு கொட்டாங்கச்சின்னு சொல்லுவாங்க. எங்க ஊர்ல கொட்டாங்கச்சின்னு சொல்லுவாங்க. என்ன தேங்காவை திருவிட்டோம்னா அது கொட்டாங்கச்சி. அதுல பச்சை கல்புறத்தை போட்டு ஏத்தி வீடும் மூணு தடவை இப்படி ஒரு
4:37 மூணு தடவை சுத்துங்க. சுத்தி வீட்டு வாசல்ல வைங்க நம்ம வெளிநாட்டில இருக்கிறோம் எங்களுக்குெல்லாம் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கல சாமிநா வெறும் பச்சை கல்புறத்தை சுத்தி வீட்டு வாசல்ல வைங்க அதுவும் பண்ண முடியாது சாமி வீட்டு வாசல்ல வச்சாச்சு தப்பா சொல்லுவாங்கன்னா ஒன்னும் பிரச்சனை இல்லை சுத்தி பக்கத்துல இருக்கற கோயில்ல வாசல்ல வச்சு ஏத்திட்டு வாங்க ஆமா முடியாத பட்சத்தில் முடிஞ்சது செய்யணும். முடியலைன்னு சும்மா இருக்க கூடாது. ராத்திரி 9ன் மணிக்கு கூட நீங்க செய்யலாம். அவசியம் சுவாமி நாங்க ராத்திரில போய் கோயில் ஏத்த முடியாது என்ன பண்ணலாம் ரொம்ப இன்னொரு ஐடியா சொல்றேன் கோயில் உள்ள ஏத்த கூடாது கோயில் வாசல்ல தான் ஏத்தணும் அதையும் சொல்லிட்டேன் திருஷ்டி சுத்த உள்ள எடுத்துட்டு போ கூடாது. பச்சை கற்பூரத்தை சுத்துங்க ஒரு டப்பால போட்டு வச்சுக்கங்க வீட்டுக்குள்ள எடுத்துட்டு வரக்கூடாது வாசல்லயே டப்பா வச்சுக்கணும். அத பச்சை கற்பூரத்தை சுத்தி
5:24 எங்க வீட்டு வாசல்ல கொட்டாங்கச்சில நாம வந்து பச்சை கற்பூரத்தை ஏத்த முடியல. அந்த வீட்டு வாசல வச்சு ஏத்த முடியலனா பச்சை கற்பூரத்தை சுத்திட்டு ஒரு டப்பால போட்டு வீட்டு வாசலே வச்சிட்டு கை கால் அலம்பிட்டு உள்ள வந்துணும். அதை ஒரு நாள் நம்ம எடுத்துு போணும் இது புதன்கிழமை புதன்கிழமை அவசியம் செய்யணும் ஒரு நிறைய சேர்ந்த பிறகு எங்க ஊர்ல ஒரு கோவில் இருக்கும் இதோ ஒரு கோவில் இருக்கும் அந்த கோவில் வாசல்ல ஏத்திட்டு வா எல்லா திருஷ்டியும் பறந்துரும். நம்புங்க எல்லா கெட்ட சக்தி வெளியில போயிடும். இவ்வளவுதான் இந்த கன்னி ராசிக்காரர்களுக்கு அதே மாதிரி ஒவ்வொரு புதன்கிழமையும் துளசி தீர்த்தம் துளசிய அதாவது தீர்த்த பொடின்னு சொல்லுவாங்க விக்கும் வாங்குங்க பஞ்ச பாத்திரத்துல வாங்கி ஒரு குண்டான்ல போட்டுங்க சொம்புல வச்சக்கங்க அதுல நாலு துளசியை போடுங்க
6:11 நாராயண மந்திரத்தை நீங்க சொல்லுங்க நான் சொன்னேன் இல்லைங்களா ஓம் நமோ நாராயண மந்திரத்தை 108 தடவை ஓம் நமோ பகவதே வாசுதேவாய 108 தடவை சொல்லி அந்த துளசி தீர்த்தத்தை வீடு முழுக்க தெளிச்சு விடுங்க எந்த எந்த கெட்டதா இருந்தாலும் வெளியில போகும் பெருமாள் உங்க பக்கம் வாசம் செய்வார் ஆனா எந்த மந்திரம் சொன்னாலும் தர்ப்ப பாய் போட்டு அதுல உட்கார்ந்து சொல்லுங்க வெறுமன தரையிலயோ ஒரு சோபால உட்காந்துருக்க சுவாமி என்னால கீழ உட்கார முடியலன்னு கேட்டா சோபா மேலயும் தர்ப பாய போட்டு உட்காந்துக்கங்க இந்த மந்திரம் சொல்ற வரைக்கும் செஞ்சு பாருங்க அந்த நாராயணர் உங்க வீட்ல நல்லத செய்ய வைப்பார் உங்களுக்கு இருக்கிற கஷ்டங்கள் எல்லாம் விலகும் துஷ்ட சுட்ட சக்திகள் விலகும் எந்த கெட்ட சக்தி
6:56 இருந்தாலும் உங்க வீட்டை விட்டு விலகும் நம்பி செய்யங்க நல்லது நடக்கும் நண்பர்களே என் உறவுகளே சொந்தங்களே இந்த கண் திருஷ்டி விலகணும் எதிரிகள் விலகணும் கோர்ட் கேஸ் பிரச்சனைகள் எது இருந்தாலும் நமக்கு விலகணும் போலீஸ் ஸ்டேஷன் சம்பந்தமான விஷயங்கள் இருந்தா விலகணும் எந்த கெட்டதா இருந்தாலும் விலகணும் நமக்கு தர்ம யுத்தத்தில ஜெயிக்கணும் அவமானம் பற்றக்கூடாது உறவுகளுக்கு முன்னாடி தலை குனிஞ்சிட கூடாது அது மட்டுமி இல்லாம நம்முடைய எதிர்காலம் பாழாயிடக்கூடாது இதுல எது கெட்டது நடந்தாலும் இது எல்லாமே நடக்கும் இந்த கெட்டதே நடக்காம இருக்க நம்ம வீட்டில
7:42 வசீகர சக்தி இருக்கணும் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும் பொன்னு 18ஆம் படிமேல் வாழும் வில்லாளி வீரன் வீரமணி கண்டன் காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம் ஸ்ரீ ஹரிகரசு சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பாங்கன்ிற மந்திரத்தை தினசரி உங்க வீடுகள்ல் நீங்க சொல்லுங்க எல்லாரும் சொல்லுங்க கண்டிப்பா நம்மளுடைய பாவங்கள் முதல்ல விலகும் நாம தெரியாம செஞ்ச பாவம் தெரிஞ்சு செஞ்ச பாவம் அறிஞ்ு செஞ்ச பாவம் அறியாதமா செஞ்ச பாவம் அது முதல்ல விளகும் மனசு முதல்ல சுத்தமாகும்
8:27 மனசு சுத்தமானை நம்ம அந்த வீட்டுக்குள்ள இருந்தோம்னா அந்த வீடு சுத்தமா இருக்கும் கண்ணாடியை தொடைச்சிட்டு நம்ம முகத்தை பாருங்க பழிச்சுன்னு தெரிவோம் அவ்வளவுதான் முதல்ல நம்மள சுத்தம் பண்ணிக்கிட்டோம்னா நம்ம வீடு சுத்தமாயிடும். இன்னைக்கு தெரிஞ்சுக்கங்க. நான் சொல்ற இந்த மூணு விஷயத்தை தயவுசெய்து எல்லாரும் செஞ்சு பாருங்க. உங்க வீட்ல கெட்ட சக்தி விலகிடும். எந்த கெட்டதும் உள்ளுக்குள்ள அண்டாது. முதல் விஷயம் உங்க வீட்ல டெய்லி ஒரு தீபம் ஏத்துங்க. வீட்டை இருள விடாதீங்க. ஏதாவது ஒரு விளக்கு எரிஞ்சுகிட்டு இருக்கட்டும். வீட்ுல வாசனை இருந்துகிட்டே இருக்கட்டும். வாசனை பொருட்கள் ஒரு பக்தி சென்டலா அடிச்சுக்கிறோம் எல்லா இடத்திலயும் ஒரு வாசனை இருக்கணும் வீட்டுக்குள்ள
9:14 இல்லைன்னு சொல்லாத வார்த்தை நம்மகிட்ட இருக்கணும் அவ்வளவுதான் வீட்ல அதிகமா நம்ம இல்லைங்கிற வார்த்தையை பயன்படுத்த கூடாது. அதே மாதிரி சில பேர் ரொம்ப துஷ்டமான வார்த்தைகளை பயன்படுத்துவாங்க. கெட்ட வார்த்தைகளை அதை சுத்தமா தவிர்த்துருங்க. இதை மட்டும் தவிர்த்துருங்க. உங்க வீட்ல துஷ்ட சக்திகள் எல்லாம் வெளியில வந்துரும். ரொம்ப கடுமையான தோஷம் இருக்கு சுவாமி. கடுமையா எங்களுக்கு வந்து செய்வன கோளாறுகள் பிரச்சனைகள் இது மாதிரி இருக்கு நாங்க என்ன பண்ணலாம் என்னோட தொழில்ல பெரிய லாஸ் என் குடும்பத்தில பெரிய சிரமம் குடும்ப உறவுகள் பிரிஞ்சு கிடக்கு நான் என்ன செய்யலாம் ரொம்ப இன்னும் ஒரே ஒரு பரிகாரத்தை சொல்லி நிறைவு செய்றேன். பசுமாடு கண்ணுக்குட்டி உங்க வீட்ல பக்கத்துல யாரு கிட்ட இருக்கோ அந்த பசுமாடு கண்ணுட்டிய வீட்டுக்கு
10:00 அழைச்சிட்டு வந்து கோமாதா இந்த கோமாதாவை அழைச்சிட்டு வந்து உங்க வீட்டு மத்திய பகுதியில நிப்பாட்டி அந்த பசுக்கு பூஜை பண்ணுங்க பசுக்கு மஞ்ச தடவி குங்குமம் வச்சு பசுக்கு ஒரு புடவை வாங்கி சாத்தி கண்ணுக்குட்டிக்கு ஒரு புடவை சாத்தி மாலை போட்டு ஒரு பெரிய தட்டுலயோ பக்கெட்லயோ வாழை இலையில பச்சை பச்சரிசியை நல்லா ஊற வச்சு வெல்லம் பச்சரிசி வாழைப்பழம் எல்லாம் சேர்த்து வச்சு அந்த பசுமாட்டுக்கு கொடுங்க அந்த பசுமாட்டுக்கு பின்புறம் தூப தீபங்கள் எல்லாம் காட்டி பசுமாட்டு கிட்ட நமஸ்காரம் பண்ணிக்கங்க உங்க வீட்டுக்குள்ள அழைச்சி என்ன கெட்டது இருந்தாலும் வெளியில வந்துரும் இதை மட்டும் செஞ்சு பாருங்க
10:46 கிரக பிரவேசத்தல்லாம் செய்வோம்ல்ல சுவாமி நாங்க அப்பார்ட்மெண்ட்ல இருக்கோமே நாங்க என்ன பண்ணலாம்னு கேப்பான் உங்க வீட்டுவாச வாசல்ல செய்யங்கோ அப்பார்ட்மெண்ட் வாசல்ல அத செய்யங்க பசு பூஜை பண்ணுங்க பசு பூஜை பண்ணி நான் சொன்ன மாதிரி சுவாமி அந்த பசுக்கு நிவேதியம் பண்ணுங்க நிச்சயமாக உங்க வீட்ல இருக்கற எல்லா துஷ்டங்களும் வெளியில வந்துரும். எல்லா கெட்ட சக்தி வெளியில வந்துரும். நல்லது நடக்கும். நம்புங்க. இன்னையில இருந்து உங்க வாழ்க்கை பிரகாசமாக போகுது. இந்த பதிவை கே்கறவங்க இந்த பதிவு கேட்கக்கூடிய சூழ்நிலைகள் உங்க குடும்பத்தில யாருக்கு நீங்க அனுப்புனாலும் சரி அந்த வீடுகள்ல நல்ல மாற்றங்களை நீங்க பார்க்க போறீங்க. வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும் என்றும் உங்களோடு நிழலாக நான் இருப்பேன். நம்பிக்கையோடு மீண்டும் அடுத்த பதிவில்
11:33 உங்களை சந்திக்கிறேன். வாழ்த்துக்கள்.