0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நம்ம கொடுக்கக்கூடிய ஒவ்வொரு பதிவுகளும் உங்க கண்ணல படுது அப்படின்னாவே காரணம்ல்லாம இருக்காது. நிச்சயமா நல்லதை தேடக்கூடிய மனிதரா நீங்க இருக்கறதுனாலதான் இந்த பதிவுகள் உங்க கண்ணல படுது. நீங்க இந்த தகவல்களை தெரிஞ்சுக்கறீங்க. உங்கள் ஆள் மனதில் உருவாகக்கூடிய நல்ல அதிர்வலைகள் அடுத்து வரக்கூடிய காலத்துல நல்லத கொண்டு வந்து சேர்க்க போகுது. ஆகையால இந்த பதிவு துலாம் ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க இதன் மூலமாக வரக்கூடிய அந்த நல்ல மாற்றங்களுக்கு தயாராகுங்க சரிங்களா நீங்க கொடுத்த அன்பும் ஆதரவும் 1 மில்லியன் சந்தாதார்களை தாண்டி இன்னைக்கு நம்ம வெற்றி நடை போட்டுட்டு இருக்கறோம்னா அனைத்திற்கும் நீங்க கொடுத்த பேராதரவுதான் காரணம் சரிங்களா அந்த வகையில நம்ம கொடுத்த இந்த மூலிகை சாம்பிராணியம் எல்லாருடைய
0:47 வீட்டு பூஜை அரிலும் இடம் பெற்றுவிட்டது என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி இதைதான் நம்ம இந்த நல்ல அதிர்வலைகள் உங்களுக்கு கிடைக்கணும்ன்றதுக்காகதான் அதை எதிர்பார்த்துதான் இதை நம்ம கொடுத்தோம் இப்ப அனுப்பக்கூடிய எல்லாருக்குமே பாத்தீங்கன்னா இதுல என்னென்ன மூலிகைகள் ஆட் பண்ணி இருக்கோம்ன்றது எல்லாமே இந்த லேபல்லயே நம்ம பிரிண்ட் பண்ணி கொடுத்திருக்கோம். ஆகையால புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க இந்த 9345397967 இந்தவாட்ப் நம்பரை பிழை இல்லாம கரெக்டா சேவ் பண்ணிக்கோங்க. ஒரு நம்பர் மாத்தி சேவ் பண்ணாலும் மத்தவங்களுக்கு அது டிஸ்டர்ப் ஆயிருது. நீங்க அங்க போன் பண்றீங்க, மெசேஜ் பண்றீங்க, சில பேர் சொல்றாங்க, உங்களுடைய அந்த ஒரு நம்பர் ஏதோ ஒரு நம்பரை மாத்தி சேவ் பண்ணி எனக்கு போன் பண்ணிட்டு இருக்காங்க அப்படின்னு. தயவு செஞ்சு அந்த தவறை பண்ணாதீங்க. சரிங்களா? நம்பர் நான் தெளிவா உங்களுக்கு கொடுத்திருக்கறேன். டிஸ்கிரிப்ஷன்லயும் கொடுக்கறேன். சரிங்களா? ஆகவே, இந்த பதிவு
1:32 துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வரக்கூடிய இந்த ஆடி மாதம், 17 ஆம் தேதி வந்து ஆடி மாதம் பிறக்க இருக்கு. இதுல பாத்தீங்கன்னா 20 ஆம் தேதி வரைக்குமே அதாவது இந்த ஜூலை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரம் முழுவதும் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட அமைப்பு இருக்குன்றதுதான் இந்த பதிவுல நம்ம தெரிஞ்சுக்க போறோம். சரிங்களா அம்மனுக்கு உகந்த மாதமாக பார்க்கக்கூடிய இந்த ஆடி மாதம் துவங்க இருக்கு. நவ கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில இடப்பெயிற்சியாவது வழக்கங்க. இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயற்சியானது 12 ராசிக்காரர்களுக்குமே தாக்கத்தை ஏற்படுத்துங்க. சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் இந்த நேரத்தில கிடைக்கும். சில ராசிக்காரர்களுக்கு இதுல அசுப பலன்களும் உண்டாகும். அந்த வகையில இந்த 20ஆம் தேதி வரைக்குமே துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றங்கள் கிடைக்கிற எந்த
2:19 மாதிரி பலன்களை எதிர்கொள்ள இருக்காங்க அப்படின்றத இப்ப பார்ப்போம். முதல்ல துலாம் ராசிக்காரர்கள் யார் என்பதை நம்ம கடந்த சில பதிவுகள்ல நம்ம பார்த்திருந்தோம். இதுல நிறைய பேர் அதிர்ச்சியா இருந்தாங்க. என்ன அதிர்ச்சியா என்ன கமெண்ட்ல போட்டுருந்தீங்கன்னா எப்படிங்க எங்க பக்கத்துலயே இருந்து பார்த்த மாதிரி எங்க லைஃப்ல நடந்த ஒவ்வொரு விஷயத்தையுமே நீங்க தெளிவா சொல்லிருக்கீங்க அப்படின்ற மாதிரி நிறைய கருத்துக்களை நான் பார்த்தேன். ஐயா துலாம் ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு மேக்ஸிமம் பாத்தீங்கன்னா எந்த விஷயத்தையும் ஒளிவு மறைவில்லாமல் பேசக்கூடிய நபர். சரிங்களா இதனாலேயே நீங்க யார் எப்படி என்பதை மற்றவர்கள் ஈஸியா எடை போட்டுருவாங்க. துலாம் ராசிக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில சூரிய பகவானும் குருபகவானும் அமர்ந்து இருப்பதால நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் காணக்கூடிய காலமாதான் இது இருக்கப்போகுது. பத்தாம்
3:04 இடத்துக்கு சூரிய பகவான் போறார். அடுத்த 15 நாட்களுக்கு பாத்தீங்கன்னா வேலையில ஒரு அழுத்தம் உண்டாகும். நீங்க நல்லா நோட் பண்ணுங்க. அழுத்தம் மன அழுத்தம் இருக்கும் குழப்பங்கள் இருக்கும்தான் இந்த காலகட்டத்தில. அதையும் நான் இல்லைன்னு நான் சொல்லல. ஏன்னா ஆல்ரெடி இந்த பதிவை பார்த்துட்டு இருக்கக்கூடிய துலாம் ராசிக்காரர்களுக்கே தெரியும் மனதளவுல என்ன குழப்பத்துல நீங்க இருக்கீங்க அப்படின்றது. தனிப்பட்ட வாழ்க்கை ரீதியா நிறைய பேர் இப்ப துலாம் ராசிக்காரர்களுக்கு வேலை இல்லாத சூழ்நிலைதான் நிறைய பேருத்துக்கு இருக்கு இப்ப ஆமா நிறைய நபர்கள் வேலை இல்லாம இருக்கீங்க துலாம் ராசிக்காரங்கள்ல அப்படியே வேலையிலேயே சில நபர்கள் இருந்தாலும் திருப்தியான சூழ்நிலைகள் அதுல இல்ல திருப்தியான மன திருப்தி அதுல இல்ல வரக்கூடிய வருமானம் போதவில்லை பத்தவில்லை இந்த பக்கம் வந்தா அந்த பக்கம் செலவு
3:50 ரெடியா இருக்கு. அதேபோல ஏதாவது ஒரு தேவைனா மட்டும்தான் உங்களை தேடுவாங்க. அது உங்கஃபேமிலி சர்க்கிள்ல கூட அப்படிதான் இருப்பாங்க. உங்க ஏதோ ஒரு தேவை இந்த நேரத்துல இவர் தேவை அப்படின்னா மட்டும் தேடுவாங்களே விடிய மற்ற நேரங்கள்ல உங்க மேல யாருக்கும் எந்த ஒரு கவனிப்புமே இருக்காது. உங்களுக்கான தேடர்கள நீங்கதான் ஆனா பாருங்க துலாம் ராசிக்காரங்க மத்தவங்க எப்படி இருந்தாலும் ஆனா இவங்க அவங்க கடமையில கரெக்டா இருக்கும்னு நினைப்பாங்க. மற்றவர்கள் இவர்கள் மீது அன்பு பாசத்தை காட்ட தவறினாலும் இவர்கள் மற்றவர்கள் மீது காட்டக்கூடிய அன்பு பாசத்தில எந்த குறையும் வைக்க மாட்டாங்க இவங்களுடைய கடமையை இவங்க சரியா செய்பவர்கள் தான் துலாம் ராசிக்காரங்க சரிங்களா அப்படிப்பட்ட துலாம் ராசிக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில சுக்கிரன் இணைந்துள்ளதால பயணங்களின் போது புதியதாக நபர்கள் அறிமுகமாவார்கள்.
4:38 நல்லா பாருங்க துலாம் ராசிக்காரங்க டிராவல் பண்ணுவீங்க இந்த நேரத்துல டிராவல் பண்றதுக்கான சூழ்நிலைகள் உருவாகும். அது வேலை ரீதியாவோ அல்லது குடும்பங்கள் ரீதியாவோ தனிப்பட்ட சொந்த தனிப்பட்ட வாழ்க்கை ரீதியாவோ நீங்க டிராவல் பண்றதுக்கான சூழ்நிலை இந்த நேரத்தில அமையும். அந்த பயணத்தின் போது புதியதாக நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். அப்படி கிடைக்குதுன்னா அதுல நல்ல நபர்களான்றத தெளிவா பார்த்துக்கோங்க. ஐயா தேவையற்ற நபர்கள் தேவையற்ற பேச்சு பேசுறாங்க அவங்களுடைய பேச்சுக்கள் எல்லாம் கொஞ்சம் சரி இல்லைன்னா இந்த நேரத்துல துலாம் ராசிக்காரர்கள் துஷ்டனை கண்டால் தூர விலகுன்ற மாதிரி விலகி நீங்க போயிரணும். அதுதான் உங்களுக்கு இந்த நேரத்துல ரொம்ப ரொம்ப நல்லது. சரிங்களா எந்த வகையாக எந்த வகையான நண்பர்கள்
5:24 அப்படின்றத நீங்க முன்னாடியே கொஞ்சம் கணிச்சு பார்த்துக்கணும். ஏன்னா பஞ்சமஸ்தானத்துல சந்திரன் ராகு சேர்ந்திருப்பதால கண்டிப்பா நீங்க வந்து இந்த கவனம் அப்படின்றது எல்லா விஷயத்திலுமே இருக்கணும். அதே நேரத்துல நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கக்கூடிய சில அமைப்புகளும் இருக்கு. அதுல என்னங்க கிடைக்கும் அப்படின்னு பார்த்தா வேலை ரீதியான வேலை ரீதியான இதுவரை அதாவது வேலை போயே ஆகணும் வேலைக்கு போயே ஆகணும்ன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இவ்வளவு நாள் இருந்த காலகட்டத்தில நிறைய நேரத்தை வீணாக்கிட்டோமோ அப்படின்ற எண்ணம் இவர்களை வாட்டி வதைக்கும். சரிங்களா ஒரு காலத்துல நம்ம எல்லோருக்கும் முன்னோடியா நம்ம இருந்தோம். ஆனா இன்னைக்கு நம்மள பார்த்து கிண்டல் கேலி பண்ணி நம்மள பார்த்து நம்ம பின்னாடி பேசக்கூடிய
6:10 அளவுக்கு நம்ம வாழ்க்கை சூழ்நிலை மாறிவிட்டதே என்ற மன வருத்தங்கள் இந்த துலாம் ராசிக்காரருடைய மனதுல நிறைஞ்சு கிடக்குது. ஒரு டிப்ரஷன்ல கண்டிப்பா இருந்திருப்பீங்க. இதனால தோற்றமே ஓரளவுக்கு மாறி இருக்கும் உங்களுக்கு. நீங்க முதல்ல எப்படி இருந்தீங்க ஆனா இப்ப பாத்தீங்கன்னா அப்படியே டல்லா இருக்கும். உங்கஃபேஸே கொஞ்சம் டல்லாதான் இருக்கும். இதனாலயே அந்த பொலிவு கலகலப்பு இது எல்லாமே இல்லாத நபராதான் இருந்துட்டு இருக்கீங்க. ஆறாம் இடத்தில் சனி பகவான் சந்திரன் சேர்ந்திருப்பதால கடன்களை அடைத்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். அதற்கான முயற்சிகளை எடுப்பீங்க. ஐயா துலாம் ராசிக்காரர்கள் ஒரு விஷயத்திலதான் கவனத்தை செலுத்தணும். யார் என்ன சொன்னாலும் அவசர முடிவுகள் எந்த விஷயத்திலும் எடுக்காதீங்க. சரிங்களா இப்ப பாருங்க ஒரு
6:57 வேலை அப்படின்னு சொல்லி இப்ப ஒரு எக்ஸாம்பிளக்கு இந்த ஒரு விஷயத்தை சொல்றேன். துலாம் ராசியில பிறந்தவர் ஒருத்தர் இருக்காருன்னு வைங்களேன் இப்போ வேலைக்கான தேடல்ல இருக்காங்கன்னு வைங்க உடனே நண்பன் அவருடைய நண்பன் போய் ஒரு இடத்துல பணத்தை கட்டி வேலைக்காக வேலைக்காக ஒரு இடத்துல போய் பணத்தை கட்டி அந்த வேலை கிடைச்சிரும் நான் போய் பணத்தை கட்டிட்டேன் அப்படின்னு சொல்லிட்டா உடனே கண்ணை மூடிட்டு இவர்களும் நகையை வித்து அது இதுன்னு ஏதோ ஒன்னு பண்ணி பணத்தை புரட்டி கொண்டு போய் கடனை வாங்கி கொண்டு போய் அந்த வேலைக்கு கட்டி முடிச்சிட்டு அப்ப நமக்கும் வேலை வரும்னு உக்காந்துக்குவாங்க ஆனா என்னன்னா கடைசியா பார்த்தா யாரை நம்பி போய் இவர் பணம் கட்டுனாரோ அவங்க பிரெண்டுக்கும் வேலை கிடைச்சிருக்காது இவருக்கும் வேலை கிடைச்சிருக்காது. அந்த பணத்தை இழந்திருப்பாங்க கடைசியா. இதனாலதான் சொல்றேன் துலாம் ராசிக்காரனை பொறுத்த அளவுக்கு எந்த ஒரு விஷயத்தை முடிவெடுத்தாலும் அவசரம்தான் அவசரம்தான்
7:45 நமக்கு எதிரியே அவசர முடிவுதான் பல பிராப்ளத்தை கொண்டு வந்து சேர்க்குது. இது போன்ற ஏமாற்றங்களாலதான் துலாம் ராசிக்காரர்கள் பெரும்பாலும் மன அழுத்தத்துக்கு போயிடுறாங்க. அதனாலதான் நான் சொல்றேன் எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அவசர முடிவுகள் மட்டும் எடுக்காதீங்க. மத்தவங்க ஒரு விஷயம் பண்றாங்கன்னட்டு நீங்களும் போய் வேக வேகமா அத நம்ம செஞ்சு முடிச்சரணும்னு நீங்க நினைக்கவே கூடாது. அதுல எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கு இத நம்ம பண்ணலாமா நமக்கு இது தேவையா இல்லையா இல்ல இந்த நேரத்தில் இந்த விஷயத்தை நம்ம செய்வது சரியா அப்படின்ற பல சிந்தனைகள் உங்கள் மனதில இருக்கணும். ராசிநாதனாகிய சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது நல்லது. ஆனால் அதே நேரத்தில சனி பகவானின் பார்வையிலும் இருப்பதால கவனமாக இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது. சரிங்களா குறிப்பா வண்டி வாகனங்கள்ல போகும்போது ரொம்ப கவனம்
8:30 தேவை பெரும்பாலும் இந்த துலாம் ராசிக்காரர்கள் வண்டி வாகனங்கள் தான் அதிக செலவு வச்சிட்டு இருக்கும் உங்களுக்கு. ஏன்னா வண்டி வாகன பராமரிப்புன்றது கண்டிப்பா தேவை. அதேபோல வேலை விஷயத்துல நீங்க அந்த நேரத்தையும் காலத்தையும் இழந்துட்டோமேன்ற எண்ணத்தை மனசுல இருந்து தூக்கி எறிஞ்சிட்டு இனி வரக்கூடிய காலத்தை சரியா பயன்படுத்திக்கணும்ன்ற அந்த ஒரு எண்ணம்தான் உங்களுக்கு முன்னேற்றத்தை கொண்டு வந்து கொடுக்கும். சரிங்களா நடந்து முடிஞ்ச விஷயங்கள் எக்காரணத்தை கொண்டும் எதற்காகவும் வந்து பாத்தீங்கன்னா துலாம் ராசிக்காரளுக்கு அது நல்லத கொடுக்க போறதே கிடையாது. சரிங்களா நடந்து முடிஞ்ச நெகட்டிவ்வான விஷயங்கள். ஏன் இத நான் சொல்றேன்னா நீங்க மனசுல அதையும் இதையும் போட்டு குழப்பி கொண்டிருக்கக்கூடிய காலமா இது இருக்கு. சரிங்களா அதுவும் பாத்தீங்கன்னா இந்த மாசம் 17ஆம் தேதி
9:16 வரைக்குமே பாத்தீங்கன்னா புதன் 10ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால தொழில் வேலை உத்தியோகம் இதுல கண்டிப்பா அந்த இடத்தை அடைஞ்சே தீரணும் வேலைக்கான இடத்துக்கு போயே தீரணும்ன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். சரிங்களா அதன் பின்னாடி பாத்தீங்கன்னா சூரியன் அங்கு வருவதால சனியும் சூரியனும் இணைந்து சிறு சிறு மன குழப்பங்களை ஏற்படுத்திட்டு இருக்கும். கணவன் மனைவிக்குிடையே வாக்குவாதங்கள் வரும் இந்த நேரத்துல. சரிங்களா இந்த காலகட்டத்தில் நமக்கு தேவை நரசிம்மர் வழிபாடுதான். நரசிம்மர் வழிபாடு அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தும் துலாம் ராசிக்காரர்களுக்கு. சரிங்களா ஆகவே துலாம் ராசிக்கார நண்பர்களே காலகட்டத்தை எப்படி நம்ம பயன்படுத்திக்கணும்ன்றத நீங்க சரியா புரிஞ்சுக்கணும். சரிங்களா அதாவது கிரக நிலைகள் மாறிக்கிட்டேதான்
10:01 இருக்கும். ஆனா நாம எதிர்பார்க்கறது எல்லாம் ஒன்னே ஒன்னுதான். எதிர்காலம் நல்லபடியா இருக்கணும்ன்றதுதான். அப்ப அதற்கான தெளிவுகள் நம்மிடம் இருந்தாலே போதுமானது. இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் நம்ம தொடர்ந்து நம்ம பதிவுகளை பாருங்க. கொடுக்கக்கூடிய ஒவ்வொரு பதிவுகளும் உங்க வாழ்க்கையில நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்னு நான் நம்புறேன். மீண்டும் அடுத்த பதிவுல சந்திப்போம் நன்றி வணக்கம்.