0:00 வணக்கம் அன்பு நேயர்களே. இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா தொடர்ந்து நல்லதை தேடக்கூடிய நபரா இருக்கீங்க. என்னைக்காவது நம்ம லைஃப் மாறிதா என்றாவது ஒரு நாள் நாம் நினைச்ச அந்த நல்ல இடத்துக்கு நம்ம போயிற மாட்டோமா அப்படின்னு சொல்லி ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்போடதான் காலை பொழுதே விடியுது. ஆனா இதில் நினைத்ததை அடைந்த நபர்கள் அப்படின்னு சொல்லி எடுத்துக்கிட்டோம்னா ஒரு 10% கூட தாண்டுறது இல்லை. ஐயா கடவுள் கொடுத்த இந்த ஒரு வாய்ப்புதான் இந்த வாழ்க்கை. இதில் நீங்கள் எந்தெந்த விஷயத்துல கான்சன்ட்ரேஷன் பண்றீங்க எத எதெல்லாம் பாக்குறீங்க எத எதெல்லாம் கே்கறீங்க எதெல்லாம் நீங்க அக்செப்ட் பண்ணிக்கிறீங்க எதையெல்லாம் உங்கள் வாழ்க்கைக்குள் கொண்டு வருகிறீர்களோ அதைதான் எதிர்காலத்தில் அறுவடை செய்ய போகிறீர்கள். ஆகவே இந்த
0:47 நல்லத தேடக்கூடிய நபரா நீங்க இருக்கறதுனாலதான் உங்களட உங்களுடைய கண் பார்வைக்கு இந்த பதிவு பற்றுருக்கு. இப்ப நீங்க பாத்துட்டு இருக்கீங்க சரிங்களா இந்த பதிவு முழுக்க முழுக்க விருச்சிக ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான இந்த நேரத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான கணிப்புகள் தான் இப்ப நம்ம பார்க்க போறோம். ஆகவே இந்த பதிவை ஸ்கிப் பண்ணாம முழுமையா ஒரு கொஞ்ச நேரம் உங்க வாழ்க்கைக்கான நேரமா ஒதுக்கணும்னு நினைச்சீங்கன்னா முன்னேற்றத்திற்கான நேரமா ஒதுக்கணும்னு நினைச்சீங்கன்னா நம்ம சேனல்ல கொடுக்கக்கூடிய இந்த பதிவுகளை நீங்க பார்த்து பாருங்க நீங்க எப்பேர்பட்ட சூழ்நிலையில இருந்தாலும் சரி எவ்வளவு பெரிய கஷ்டத்துல வேதனையில சோதனையில இருந்தாலும் நிச்சயமா ஒரு நல்ல மாற்றத்தை வாழ்க்கையில பார்ப்பீங்க அந்த நல்ல மாற்றத்திற்கு காரணம் யாராக இருப்பாங்க அப்படின்னா நீங்களாவே தான் இருப்பீங்க உங்களிடம் ஏற்படக்கூடிய மாற்றம் தான்
1:33 நிலையான மாற்றம் மத்தவங்க கிட்ட இங்க நீங்க எதை எதிர்பார்த்தாலும் நம்ம நினைச்ச மாதிரி மத்தவங்க எப்பவுமே இருப்பாங்கன்னு நம்ம நினைக்கிறதே முதல்ல தவறு. இங்க நொடிக்கு ஒரு முறை நிறைய பேத்துக்கு மனசு மாறிக்கிட்டே இருக்கு. ஆகவே நமக்கான எதிர்காலத்தை நம்மதான் அமைச்சுக்கணும். ஆகவே விருச்சிக ராசிக்காரர்களுக்கான இந்த காலகட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அடுத்த மாதத்தில் வரக்கூடிய முக்கிய மாற்றங்கள் என்னென்னன்றதான் நம்ம பார்க்க போறோம். வழிபாட்டு முறைகள், பரிகார முறைகள் எல்லாமே இதுல நம்ம பார்க்க போறோம். ஆகவே ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை நான் தெளிவா சொல்லிடுறேன். ஐயா மூலிகை சாம்பராணி நம்ம நீங்க கேட்டீங்க நம்ம கொடுத்தோம். தொடர்ந்து கேட்டுட்டு இருக்கீங்க. தொடர்ந்து நம்ம கொடுத்துக்கிட்டே இருக்கோம். இன்னும் ஒரு சில நாட்கள்ல நம்மளுக்கு வெப்சைட் லான்ச் ஆயிரும். நான் உங்களுக்கு வெப்சைட் லிங்க் கொடுத்துறேன். அப்ப நீங்க நேரடியா இப்ப எப்படி மற்ற இணைதளங்கள்ல போய் ஆர்டர் பண்றீங்களோ அந்த மாதிரி நம்மளுடைய
2:18 இணையதளத்திலும் நீங்க போய் ஆர்டர் பண்ணிக்கலாம். நம்மளுடைய இணையதளத்துக்குள்ள வந்தாவே உங்களுக்கு ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கிற மாதிரி நம்ம ரெடி பண்ணிட்டு இருக்கறோம். ஆகவே இந்த மூலிகை சாம்பராணி இப்ப புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க நம்பர் தெளிவா பாத்துக்கோங்க. 9345397967 இந்த நம்பர் மாத்தி ஏதாவது ஒரு நம்பர் மாத்தி சேவ் பண்ணீங்கனாலும் மற்ற நபர்களுக்கு அந்த மெசேஜ் போயிரும். அதனால யாரையும் தொந்தரவு பண்ண வேண்டாம். இந்த நம்பரை கரெக்டா நீங்க நோட் பண்ணி மெசேஜ் பண்ணுங்க. இப்போதைக்குதான் ஒரு நாலஞ்சு நாளைக்குதான் அப்புறம் நீங்க வெப்சைட் வந்தஉடனே வெப்சைட்ல நீங்க ஆர்டர் பண்ணிக்கலாம் சரிங்களா நம்பிக்கையோட கொடுத்தோம். நீங்களும் நம்பிக்கையோட வாங்குனீங்க. பாருங்க அந்த நல்ல அதிர்வலைகள் உங்களுடைய நல்ல அதிர்வலைகளோட கனெக்ட் ஆகி நல்ல மாற்றத்தை கொடுத்துருச்சு அப்படின்னே சொல்லலாம். ஆகவே உங்க உங்களுடைய நல்ல மனசுக்கு நல்லதுதான் வந்து சேரும். அப்படிப்பட்ட இந்த விருச்சிக ராசிக்காரர்கள் இரண்டாம்
3:04 அதிபதியான குருபகவான் எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்துக்கு செல்கிறார். இதனால பாத்தீங்கன்னா ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்னன்றத முதல்ல நம்ம தெரிஞ்சுக்கணும். இதுல மறைந்திருக்கக்கூடிய சில விஷயங்கள். இதுதான் ரொம்ப கவனம். என்னன்னா இந்த பங்குச்சந்தை காப்பீடு அப்புறம் இந்த முதலீடு பண்றது இது போன்ற கேட்டகிரியில் இருக்கக்கூடிய நபர்கள் இவர்கள் எதிர்பாராத சில விஷயங்கள் இந்த நேரத்துல இருக்கும். எப்படிங்க அப்படின்னு கேட்டா முதலீடு பண்றீங்க அப்படின்னா சிறிய அளவிலிருந்து ஆரம்பிக்கணும். இந்த நேரத்துல பெரிய முதலீடு அப்படின்றது கொஞ்சம் கவனமாதான் நம்ம பண்ணியாகணும். சரிங்களா அதேபோல சுக்கிர பகவான் ஆட்சி பலத்தோடு வலிமையோடு இருப்பதால வெளிநாடு வேலை சம்பந்தமான சில வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான சான்சஸ் நிறையவே இருக்கு. இதே ராசியில வெளிநாட்டுக்கு போகணும்னு விருப்பப்படுறவங்க எல்லாத்துக்குமே இந்த
3:50 நேரத்துல அந்த வெளிநாடு போறதுக்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சான்சஸ் இருக்கு. சரிங்களா அதேபோல வீட்டுக்கு தேவையான செலவுகளை செய்து வீட்டை ஆல்ட்ரேஷன் பண்றது புதுப்பிப்பது இது போன்ற எண்ணங்கள் தோன்றும் இந்த நேரத்தில் சரிங்களா பண்ணுங்க ஆனா ஆடம்பர செலவு தேவையற்ற செலவு இந்த நேரத்தில் எதுவும் வேண்டாம் சரிங்களா அதேபோல விற்பனை சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்கள் சேல்ஸ் துறையில் இருக்கக்கூடிய நபர்களுக்கு இந்த காலகட்டம் அற்புதமான காலகட்டமா இருக்கும் ஆனா அலைச்சல் இருக்கும் நிச்சயமா அலைச்சல் இருக்கும் ரொம்ப டயர்ட்னஸ் இருக்கும் அதை தாண்டி ஒரு நல்லதும் நடக்கும் சரிங்களா ஆகவே மனம் தளராம நம்பிக்கையோட இந்த காலகட்டத்தை நம்ம அடுத்த கட்ட முயற்சி நம்ம எடுக்கணும். சரிங்களா அதேபோல விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த காலகட்டம் எப்படிங்க ஒரு சில வார்த்தைகள்ல சொல்லிரணும் அப்படின்னாவே விருச்சிக ராசிக்காரர்களுடைய இந்த
4:35 வாழ்க்கை முறை அப்படின்னு எடுத்துக்கிட்டா இவர்கள் மனதில் பட்டதை அப்படியே ஓப்பனா பேசக்கூடிய நபர்கள். யாருக்காகவும் பயந்துக்க மாட்டாங்க. யாரு கிட்டையும் வந்து இந்த விஷயத்தை மறைச்சிரணும் இந்த விஷயத்தை சொல்லணும் அப்படி எல்லாம் இல்ல. மனசுல என்ன படுதோ அத அப்படியே முகத்துக்கு நேரா பேசக்கூடிய நபர்கள். இதனாலதான் நம்ம ஒவ்வொரு பதிவிலயும் சொல்லிருப்போம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மறைமுகமாவும் எதிரிகள் இருப்பார்கள். நேர்முக எதிரிகளும் நிறைய பேர் இருப்பாங்க. சரிங்களா அதுவும் இல்லாம இவங்க கூட பழகக்கூடிய நபர்களே சில காலகட்டத்துக்கு மேல அப்படி எதிரி மாதிரி மாறிருவாங்க. ஏன்னா இவர்கள் தன்னுடன் பழகக்கூடிய நபர்கள்ட்ட கூட ஒரு தப்புன்னா ஸ்ட்ரைட்ஃபார்வர்டா பேசிருவாங்க. நேரடியா பேசிருவாங்க. இனிமே இது நடக்க கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லுவாங்க. அதேபோல இந்த முன்கோபம் பல இடத்துல இவங்களுக்கு மைனஸாவும் மாறிருது. இதனால ஒரு மைண்ட் டிப்ரஷன் மன அழுத்தம் இப்ப வரைக்குமே
5:22 வேலையிலன்னு பாத்தீங்கன்னா வேலை செய்ற இடத்திலயே கருத்து வேறுபாடுகள் இருக்கும் இவங்களுக்கு பெரும்பாலும் பெரும்பாலும் விருச்சிக ராசிக்காரங்க வேலை செய்ற இடத்திலேயே ஐயா இப்ப எல்லா இடமும் நமக்கு கேட்டற நபர்களா இருப்பாங்களான்னு கேட்டா இல்ல சரிங்களா நம்மளுடைய எண்ணப்படி நம்மளுடைய சிந்தனைப்படி மற்றவர்களுக்கும் அதே சிந்தனை அதே எண்ணம் இருக்கும்னு எப்படி நம்மளால நம்ப முடியும் நம்மளால எதிர்பார்க்க முடியும் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு சில பேர் நல்ல பாதையில போகலாம் சில பேர் இங்க கெட்ட பாதைகளை தேர்ந்தெடுக்கலாம் அப்படி நமக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சில விஷயத்தை பண்ணக்கூடிய நபர்களிடம் இருந்துதான் நமக்கு இந்த கருத்து வேறுபாடுகளே ஆரம்பமாகுது. அதனாலதான் சொன்னேன் இந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு கருத்து வேறுபாடுகள்ன்றது வேலை செய்யற இடத்துல வியாபாரம், தொழில் இந்த இடங்கள்ல நிச்சயமா இருக்கும். உங்களுக்கான சில எதிரிகள் இருப்பாங்க எப்பவுமே. எப்ப நீங்க தடுமாறுவீங்க? எப்ப நீங்க கீழ விழுவீங்க?
6:10 உங்களை மீறி அவங்க அடுத்த கட்டத்துக்கு போயிரணும் அப்படின்னல்லாம் நினைப்பாங்க. ஆனா புத்திசாலிதனத்தாலையும் அறிவாலையும் நீங்கள் அடுத்த கட்ட முன்னேற்றத்தை காணக்கூடிய நபராதான் இருக்கணும் விருச்சிக ராசிக்காரங்க ஏன்னா நீங்க எதையுமே மனசுல படுறத ஓப்பனா சொல்றதுனால உங்களை எளிமையா எடை போட்டுருவாங்க ஆமா விருச்சிக ராசிக்காரங்க அவங்களை பாருங்க எதையுமே அதாவது இப்ப ஒருத்தர் அமைதியா இருக்காங்கன்னா அவங்களை கணிப்பதே ரொம்ப கஷ்டம். அவங்க என்ன நினைக்கிறாங்க என்ன யோசிக்கிறாங்க என்ன அடுத்து பண்ண போறாங்க அப்படின்னே சுத்தி இருக்கறவங்களுக்கு தெரியாது. குழப்பமா இருப்பாங்க என்னன்னே தெரியலையே அமைதியா இருக்காங்களே ஆனா விருச்சிக ராசிக்காரங்க அப்படி இல்ல அமைதியாவா இருக்கீங்க இல்ல எது முதல் மனசுல பட்டாலும் ஓப்பனா பேசுங்க யாரா இருந்தாலும் என்ன எதுன்னு கேபீங்க அப்படி இருக்கக்கூடிய நபரா இருக்கனால உங்கள நீங்க வந்து ஒரு திறந்த புத்தகம்
6:56 மாதிரிதான் அழகா உங்களை பார்த்த உடனே உங்களை நீங்க ஒரு நாள் ரெண்டு நாள்லயே உங்கள அனலைஸ் பண்ணிருவாங்க ஓகே இவங்க இப்படிதான் இந்த விஷயத்துக்கு இங்க இந்த விஷயத்துல இவங்க வீக்கு இந்த விஷயத்துல இவங்க வந்து ஸ்ட்ராங் அப்படின்ற மாதிரி உங்களை பார்த்த உடனே எடை போட்டுருவாங்க அதனாலதான் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பாத்தீங்கன்னா பேரு பெரும்பாலும் இந்த நண்பர்கள் வட்டாரங்கள் சொந்த பந்தங்கள் வட்டாரங்கள் வெளியில தொழில் வட்டாரங்கள்ன்னு சொல்லி ஏதோ ஒரு இடத்துல இவர்கள் இந்த ஏமாற்றம் அப்படின்றத பார்த்துதான் ரொம்ப மைண்ட் டிப்ரஷனுக்கு போயிருவாங்க ரொம்ப கோபத்துக்கு ஆளாகுறாங்க சரிங்களா இதனால முன்கோபம் ஆக்ரோஷம் இதை எல்லாத்தையுமே கட்டுப்படுத்துறது ரொம்ப ரொம்ப நல்லது. அதேபோல வீடு அப்பார்ட்மெண்ட் இந்த வண்டி வாகனங்கள் இந்த இந்த வாங்குறதுக்கான யோகங்கள் அப்படின்னு சொல்லி அதற்கான எண்ணங்களும் முயற்சிகளும் துளிர் விடக்கூடிய காலமா இருக்கும். ராகு நான்காம் இடத்தில்
7:41 இருப்பதால ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில நிச்சயமா அக்கரை தேவை. விருச்சிக ராசிக்காரர்கள் நீங்க தினமுமே காலையில மாலையில ஏதாவது ஒரு வேளையாவது உடற்பயிற்சி செய்யணும். இது உங்களுடைய வாழ்க்கை பழக்கமா வச்சுக்கிட்டீங்கன்னா நல்லது. ஏன்னா அது உங்க ராசிப்படியே நீங்க இந்த உடற்பயிற்சி என்றது உங்களுக்கு பலவித நன்மைகளை கொடுக்கும். ஏன்னா நீங்க ஆல்ரெடி நான் சொன்ன மாதிரி உங்களுக்கு டிப்ரஷன் இருக்கும் கோவம் இருக்கும். நீங்க வந்து எப்படி சொல்றது? ஒரு ஸ்ட்ரிக்ட்டான ஒரு நபரா இருக்கற மாதிரிதான் தெரியும் எல்லாருக்குமே வெளியில. நீங்க அப்படித்தான் நடந்துக்குவீங்க. ஆனா நீங்க இதை ரொம்ப வந்து இந்த தலை மேல ஒரு கனமா ஒரு கல்லு வச்ச மாதிரி நீங்க தல தலையில ஒரு கனமா இருக்கற மாதிரியே இருந்துட்டு இருந்தீங்கன்னா அந்த ஒரு நிம்மதி டிப்ரஷன் கிடை டிப்ரஷன் நிம்மதி இது நிம்மதி கெடுத்துரும் அந்த டிப்ரஷன் சரிங்களா இதே
8:28 ஒரு ஒரு வொர்க் அவுட் பண்றீங்க ஒரு எக்சர்சைஸ் பண்றீங்கன்னா மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். யோகா பண்றீங்கன்னா கொஞ்சம் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும். இதெல்லாம் நீங்க லைஃப் ஃபுல்லா ஃபாலோ பண்ண வேண்டிய விஷயம். ஏன்னா உங்களுடைய ராசிப்படி இருக்கக்கூடிய குணநலனுக்கு இந்த பழக்க வழக்கம் நல்லத கொடுக்கும். எல்லாருமே எக்சர்சைஸ் பண்ணனும்தான் நான் இல்லைன்னு சொல்லல ஆனா குறிப்பா இந்த சிம்ம ராசிக்காரங்க விருச்சிக ராசிக்காரங்க இந்த அதிகமா கோபம் வரக்கூடிய நபர்கள் எல்லாம் எக்சர்சைஸ் பண்ணி யோகா பண்ணி உங்களை நீங்களே அதாவது கட்டுப்பாட்டுல உங்க கோபத்தை உங்களுடைய எமோஷனலை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை இந்த ராசிக்காரர்களுக்குல்லாம் இருக்கணும். இருந்தாங்கன்னா சில விஷயங்கள்ல அவங்க அடுத்த கட்ட அழகான முன்னேற்றத்தை பார்த்து போகலாம். இல்லன்னா இதுவே ஒரு காலகட்டத்தில அவங்களுக்கு ஒரு மைனஸையும் ஒரு பிரச்சனையும் ஏற்படுத்தும். இப்ப ஒன்னு இல்ல இந்த பதிவு பார்த்துட்டு இருக்கற விருச்சிக ராசிக்காரர்களுக்கு இவங்க
9:14 வாழ்க்கையில இவங்க பேசின விஷயங்கள் பண்ண விஷயங்கள் எல்லாம்தான் இன்னைக்கு அவங்க பபேஸ் பண்ணிட்டு இருக்காங்க ஆமாவா இல்லையான்றத நீங்களே சொல்லுங்க 10ஆம் இடத்தின் அதிபதி எட்டில் அமர்ந்திருப்பதால வரக்கூடிய இந்த ஜூலை 16 ஆம் தேதி பாத்தீங்கன்னா சூரிய பகவான் ஒன்பதாம் இடம் எனும் பாக்கி ஸ்தானத்துக்கு வந்து அமர்றாரு. இந்த மாதத்தின் பிற்பகுதியில வேலை இல்லாதவர்களுக்கு நிச்சயமா வேலை கிடைக்கறதுக்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கு. அதேபோல ஆல்ரெடி வேலையில் இருக்கறவங்களுக்கு இடமாற்றம் ஏற்படுறதுக்கான வாய்ப்புகளும் இருக்கு. செவ்வாய் பகவான் வலிமையாக இருப்பதால சீருடை இந்த யூனிபார்ம் போடக்கூடிய துறைகள்ல இருப்பவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எல்லாமே நல்லதை கொடுக்கக்கூடிய ஒரு மாதமா இது இருக்கப்போகுது. நீங்க இன்னுமே நல்லா கொஞ்சம் எடுத்து உங்கள நீங்க எடுத்துக்கட்டி செய்யற எல்லாவருக்குமே சக்சஸ் கொடுக்கறதுக்கான அமைப்புகள் இருக்கு. தொழில் வேலை வியாபாரத்தில நல்ல முன்னேற்றத்தை காண்பதற்கான யோகமும்
10:00 இருக்கு. எட்டாம் இடத்தில் இருக்கும் குருபகவான் 12 ஆம் இடத்தை பார்ப்பதால வெளிநாட்டு யோகம் நிச்சயமா இருக்கு. சரிங்களா அதான் நான் சொன்னேன். வெளிநாடு போறதுக்கான அந்த எண்ணங்களும் சிந்தனைகளும் அதிகமா இந்த நேரத்துல வந்து துளிர்விடும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஒரு நல்ல செய்திகள் வந்து சேரக்கூடிய காலம் இது. வெளிநாட்டில வேலை கிடைக்கும் கடல் கடல் கடந்து செல்லக்கூடிய யோகம் அதுமட்டும்ல்லாம அது தொடர்பா வாய்ப்புகள் உங்களை தேடி வர்றது இந்த சுக்கர பகவான் ஏழில் இருப்பதால சரிங்களா கணவன் மனைவிக்குிடையே இருந்த இந்த சண்டை சச்சரவுகள் விலகி புரிதல் ஏற்படக்கூடிய காலம். நான் தெளிவா நான் அதுதான் சில பதிவுகள்ல இந்த பாயிண்ட் நான் சொல்லிருப்பேன். விருச்சிக ராசிக்காரர்கள் திருமணமானவங்க நிச்சயமா விட்டு கொடுத்து ஒற்றுமையா நீங்க இருக்கணும். கணவன் மனைவிக்குள்ள ஒற்றுமை என்பது நிச்சயமா இருக்கணும். இருந்துட்டா உங்களை யாரும்
10:46 ஒண்ணுமே பண்ண முடியாது. ஆமா கணவன் மனைவி உறவு மிக மிக பவர்ஃபுல்லான ஒரு உறவு. எந்த உறவு சரியா அமையலைனாலும் கணவன் மனைவி இந்த உறவுகள் மட்டும் உங்களுக்கு சரியா அமைஞ்சிட்டாலே போதும். வாழ்க்கையில எவ்வளவு பெரிய இடத்துக்கு போறதா இருந்தாலும் நீங்க தாராளமா முன்னேறி போலாம். ஆரம்பத்துல கஷ்டங்கள் பிரச்சனைகள்னு வந்தாலும் ஒரு கட்டத்துல இதெல்லாம் அனுபவமா வச்சு நீங்க போய் நிக்கிற இடம் மிகப்பெரிய ஒரு முன்னேற்றத்திற்கான ஒரு இடமா இருக்கும். சரிங்களா அப்போ இந்த காலகட்டம் சண்டை பிரச்சனைன்னு இருந்ததுன்னா தயவு செஞ்சு விருச்சிக ராசிக்காரங்க புரிஞ்சுக்கோங்க. அது குறிப்பா அந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு உங்க வாழ்க்கை துணையும் பாத்தீங்கன்னா அந்த கோபப்படக்கூடிய நபர்களா இருந்தா கொஞ்சம் வார்த்தைகளை நிதானத்தோட பேச முடியாம வார்த்தைகளை தவற அதாவது என்ன பேசுனே தெரியாம சில
11:34 வார்த்தைகளை பேசக்கூடிய நபர்களாக இருந்தா மன வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய வார்த்தைகளை பேசக்கூடிய நபர்களாக இருந்தா விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை முழுக்க போராட்டம் தான் இருக்கும் கருத்து வேறுபாடுகள் சண்டை பிரச்சனை வீட்ல ஒரு நிம்மதி இன்மை எதுக்குடா இந்த வாழ்க்கை அப்படின்ற நினைக்கிற அளவுக்கு இருக்கணும். விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் உங்க லைஃப்ல உங்க கூட இணையக்கூடிய நபர்கள் அது குறிப்பா அந்த திருமண உறவுல இணையக்கூடிய நபர்கள் நிதானம், பொறுமை, அமைதி எந்த விஷயத்தையும் அமைதியா ரிலாக்ஸா எடுத்துக்கிற நபர்தான் உங்களுக்கு செட் ஆகவாங்க. இல்ல அவங்களும் கோபப்படுறாங்க. அவ்வளவு ஆக்ரோஷமா இருக்காங்கன்னா, எதிரும் புதிருமாதான் இருக்கும். சண்டை அது இதுன்னு பிரச்சனை இல்லை. இது வந்து இந்த ராசிக்காரர்களுக்கு திருமணமானவங்களுக்கு சொல்ல புரியும். நான் சொல்றதுல எந்த அளவுக்கு உண்மை இருக்கு அப்படின்னு சொல்லி சரிங்களா அதேபோல இந்த காலகட்டம் வந்து
12:21 ஐந்துக்குரியவன் எட்டாம் இடத்தில் மறைந்திருப்பதால வியாழக்கிழமை தோறும் குருபகவானை வழிபடுவது நிச்சயமான முன்னேற்றத்தை உங்களுக்கு கொடுக்கும். அனைத்து செயல்களிலும் நல்லதை பார்ப்பீங்க. திரும்பியும் சொல்றேன். ஐந்துக்குரியவன் எட்டாம் இடத்தில் மறைந்திருப்பதால வியாழக்கிழமை வாராவாரம் வியாழக்கிழமை குருபகவானை தேடி போங்க. போய் மனதார வழிபடுங்க வேலை தொழில்ல மட்டும் விருச்சிக ராசிக்காரங்க ஸ்ட்ராங்கா நின்னுட்டீங்க உங்களுக்கான பேஸ்மெண்ட்டத்தை ஸ்ட்ராங்கா போட்டீங்கன்னா மிகப்பெரிய ஆளுமை திறமை நீங்க மாறிருவீங்க உங்களுக்கு கீழ 50 பேர் வேலை செய்யற அளவுக்கு 100 பேர் வேலை செய்யற அளவுக்கு திறமை இருக்கு உங்ககிட்ட நீங்க நினைச்சு பாருங்க விருச்சிக ராசிக்காரங்க வேலை தொழில் வருமானம் குடும்பம் இது
13:11 சார்ந்துதான் உங்களுக்கு ஏதாவது ஒரு டிப்ரஷன் இருந்துகிட்டே இருக்கும் பட் பட் இதுல வந்து இப்ப நான் சொன்ன விஷயங்கள்ல ஓரளவுக்கு நல்ல பலனை பார்த்துட்டீங்கன்னாவே, நீங்க உங்களுடைய திட்டங்கள் எல்லாம் பெரிய பெரிய திட்டமாதான் இருக்கும். ஆரம்பத்துல அப்படித்தான் இருந்திருப்பீங்க. வேலை சார்ந்து, என் தன்னுடைய வாழ்க்கை சார்ந்து நீங்க எடுத்த முடிவுகள் எல்லாமே பெரிய பெரிய முடிவுகளாதான் இருக்கும். இதை பண்ணிட்டா நம்ம லைஃப் ஸ்டைலே மாறிரும்பா. இதை அடைஞ்சிட்டா நம்ம லைப் ஸ்டைலே மாறிடும்பா அப்படின்ற மாதிரி திட்டங்கள் தான் வச்சிருந்தீங்க. ஆனா இந்த வாழ்க்கை காலம் உங்களுக்கு உணர்த்திருச்சு. என்ன உணர்த்திருச்சுன்னா அவ்வளவு சீக்கிரம் நம்ம நினைச்சத நடத்தராது தம்பி அப்படின்ற மாதிரி சில விஷயத்தை நமக்கு உணர்த்திருச்சு. இதனாலதான் இன்னைக்கு விருச்சிக ராசிக்காரங்க அப்படியே ஒரு ஸ்பீட் பிரேக் வந்த மாதிரி ஆயிருக்கும் உங்க லைஃப்ல வேகமா போயிட்டு இருந்திருப்பீங்க. இப்ப ஒரு ஸ்பீட் பிரேக் வந்து அப்படியே ஸ்லோ ஆகி அப்படி ஏறி
13:57 இறங்கி ஸ்பீடு பிரேக் வந்து ஏறி இறங்கிட்டாவே திரும்ப ஒரு சின்ன ஒரு வேகத்தை நம்ம கொடுப்போம் வண்டி மூவ் ஆகுறதுக்காக சரிங்களா அதுதான் இப்ப உங்களுக்கு நடக்க போகுது என்னன்னா இந்த வந்த அந்த ஸ்பீட் பிரேக்கர் மாதிரி வாழ்க்கையில வந்த அந்த தடங்களும் தாமதத்தையும் உங்களை வந்து கொஞ்சம் ஸ்லோ ஆக்கிருச்சு. உங்களை கொஞ்சம் அப்படியே வேகத்தை குறைக்க வச்சிருச்சு. ஆனா இப்ப நீங்க அந்த ஸ்பீட் பிரேக்கர் ஏறி இறங்கிட்டீங்க பாத்தீங்களா இனி கொஞ்சம் வேகம் எடுத்துதான் ஆகணும். ஏன்னா நீங்க வண்டி நகரணும்னா வேகத்தை கொடுத்தாதான் அது நகுறம். அப்ப அதற்கான முயற்சி எடுக்கக்கூடிய காலம் இது. அதற்கு குருபகவான் தான் உங்களுக்கு கை கொடுப்பார் இந்த நேரம். குருபகவான் நீங்கள் நினைத்ததை அனைத்தையும் கொண்டு வந்து சேர்ப்பார். நல்ல ஒரு மாற்றத்தை கொடுப்பார் சரிங்களா குருபகவான் வழிபாடு ரொம்ப ரொம்ப முக்கியம். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சரிங்களா திருச்செந்தூர்
14:43 முருகன் கோவிலுக்கு வருஷம் இந்த வருஷம் முடியறதுக்குள்ள 2025 முடியறதுக்குள்ள ஒரு முறையாவதும் குடும்பத்தோட போய் மனதார வழிபட்டுட்டு வாங்க அங்கேயும் பார்த்தீங்கன்னா உங்களுக்கு குருபகவானும் முருகனும் தான் உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்க போறாரு. இவங்கதான் உங்களுக்கு இந்த பக்கம் குருபகவான் இந்த பக்கம் முருகப்பெருமான் ரெண்டு பேத்தையும் புடிச்சுக்கோங்க. அவங்க ரெண்டு பேருமே உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் கொடுப்பாங்க. சரிங்களா விருச்சிக ராசிக்காரர்கள் உங்களுக்கு லைவ் உங்களுடைய வாழ்க்கைய பொறுத்தளவுக்கு ஒரே ஒரு விஷயம்தான். யார் விஷயத்தையும் யார் பேச்சையும் மனசுல போட்டு குழப்பிக்காங்க குழப்பிக்காதீங்க. அதேபோல அவங்க அதை பேசுறாங்க. இத ஐயா உங்களை பத்தி பேசிக்கிட்டேதான் இருப்பாங்க. நீங்க நல்ல நிலைமையில இருந்தாலும் பேசுவாங்க. நீங்க தடுமாறிட்டு
15:28 இருந்தாலும் பேசுவாங்க. இது எந்த அளவுக்கு உண்மைன்னு விருச்சிக ராசிக்காரங்க மனசுக்கு தான் தெரியும். மற்ற நபர்களுக்கு மற்ற ராசிக்காரர்களுக்கு நான் சொல்றது புரியாது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு தெரியும் இவங்களை சுத்தி எப்பவுமே ஒரு டாக் இருந்துகிட்டே இருக்கும். எப்பவுமே இவங்களை பத்தின ஒரு பேச்சு அடிபட்டுகிட்டே இருக்கும். இவங்களே சில நேரத்துல யோசிப்பாங்க. ஏன்னா நம்மள பத்தி பேசுறதேதான் உங்களுக்கு வேலையா அப்படின்னே நினைப்பாங்க. நம்ம பாட்டுக்கு நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கும். பண்ண பண்ண விஷயம் பண்ணாத விஷயம்னு சொல்லி நம்மள பத்தின நியாயத்தையே 24 மணி நேரம் எல்லாரும் நினைக்கிறாங்களே பேசுறாங்களேன்னு ஒரு விஷயம் வந்து இவங்கள அப்பப்ப மனசுக்குள்ள குறுகுறுன்னு இருக்கும். ஏன் இப்ப நம்ம மேலயே கான்சன்ட்ரேஷன் பண்றாங்க அப்படின்ற மாதிரி எல்லாம் தோணும். சரிங்களா அதேபோல குடும்ப குடும்பத்திலே கூட இவர்களுக்கான எதிர்கருத்துக்களை கொடுக்கக்கூடிய நபர்கள்
16:13 இருப்பாங்க. வீட்லயே கூட இருப்பாங்க. இங்க ஒன்னு பேசினா இல்ல அது தப்பு அப்படி கிடையாது. இது இப்படிதான் அப்படின்ற மாதிரி சில கருத்துக்கள் எல்லாம் வரும். குலதெய்வ வழிபாடு எந்த காலகட்டமா இருந்தாலும் சரி இந்த ஜூலை மாதத்துக்காக சொல்லல. எந்த மாதம் வந்தாலும் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் எந்த மாசம் வந்தாலும் குலதெய்வத்தின் வழிபாட்டை நீங்க என்னைக்குமே தொடர்ந்து பண்ணிதான் ஆகணும். குலதெய்வத்தினுடைய ஆலயத்தில விருச்சிக ராசிக்காரருடைய பாதங்கள் படணும். அதுதான் நல்ல மாற்றத்தையும் உங்களுக்கு முன்னேற்றத்தையும் கொண்டு வந்து கொடுக்கும். சரிங்களா ஆகவே நீங்கள் இந்த காலகட்டத்தை வெற்றிகரமா அமைச்சுக்கணும் அப்படின்னு சொல்லி நினைச்சீங்கன்னா உங்களிடமும் மாற்றங்கள் தேவை அதேபோல கிரகநிலை மாற்றங்கள் எப்படி கொடுக்க போகுது பலன்கள் அப்படின்றதையும் நீங்க ஓரளவுக்கு தெரிஞ்சுக்கிட்டாவே போதும். சரிங்களா எதையுமே விருச்சிக ராசிக்காரங்க அளவோட உங்க லைப்குள்ள கொண்டு வாங்க.
16:59 அளவுக்கு மீறி சில விஷயங்களை நீங்க உள்ள கொண்டு வந்துதான் அதுல ஏமாற்றத்தையும் தடங்களையும் தாமதங்களையும் மன வருத்தங்களையும் மனசதாபங்களையும் பார்த்துட்டு இருக்கீங்க. அதனால எதுவா இருந்தாலும் அளவோட உங்க லைஃப்குள்ள கொண்டு வர்து நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு. நிதானம் தேவை வண்டி வாகனங்கள போகும்போது கவனம் தேவை ராகு பகவான் நான்காம் இடத்தில இருப்பதால திரும்பவும் சொல்றேன் ஆரோக்கியத்துல கவனம் ரொம்ப ரொம்ப தேவை. டைமுக்கு சாப்பிடணும் டைமுக்கு தூங்கணும். ஒத்துக்காத உணவை இந்த நேரத்துல சாப்பிடக்கூடாது. உடற்பயிற்சி நிச்சயம் அவசியம். யோகா பண்ணுங்க. கண்டிப்பா தயவு செஞ்சு யோகா பண்ணுங்க. மைண்ட ரிலாக்ஸா வச்சுக்கோங்க. இந்த நொடிதான் பிறந்ததா நினைச்சுக்கோங்க. விருச்சிக ராசிக்காரர்கள் இந்த பதிவை பார்க்கக்கூடிய நபர்கள் இதுக்கு முன்னாடி நடந்த சந்தோஷத்தையும் மகிழ்ச்சியும் நல்லதையும் கொடுத்த விஷயங்களை மட்டும்
17:45 உங்க மைண்ட்ல ஸ்டோர் பண்ணிக்கோங்க இப்போ ஆல்ரெடி நடந்த விஷயங்கள் உங்களுக்கு கோபத்தையும் டிப்ரஷனையும் மன வருத்தத்தையும் மன அழுத்தத்தையும் நடந்த விஷயங்கள் எதுவுமே நடக்கலன்னு நினைச்சுக்கோங்க அது எல்லாமே உங்க மனசுல இருந்து தூக்கி வெளிய போட்டுட்டு இந்த நொடிதான் பிறந்த குழந்தை மாதிரி உங்க மனசு வச்சுக்கோங்க எந்தவிதமான மன அழுத்தமும் இல்லாம எதிர்காலத்திற்கான சிறப்பான ன பாதை இனிமே ஆரம்பம் இனிமே என் லைப் மாறும் அப்படின்ற ஐயா உங்கள் ஆள் மனம் தான் உங்கள் எதிர்காலம் விருச்சிக ராசிக்காரங்க இதை மறந்துராதீங்க அங்க என்னென்ன விதைகளை விதைக்கிறீங்களோ அது எல்லாமே லைப்ல ரியலா பார்ப்பீங்க அதனால விருச்சிக ராசிக்காரங்க இத விளையாட்டா எடுத்துக்காதீங்க உங்கள் ஆள் மனம் தான் நீங்க இன்னைக்கு சொல்லலாம் எனக்கு பிரச்சனை கடன் பிரச்சனை அது
18:30 இதுன்னு ஐயா இன்னைக்கு நீங்க எந்த பிரச்சனைன்னு சொல்றீங்களோ இதற்கெல்லாம் ஒரு வகையில நம்மளும் காரணம்ன்றத நம்ம மறந்துடக்கூடாது. நாம் எடுத்த முடிவுகள் நாம் செய்த செயல்கள் நாம் பேசிய பேச்சுக்கள்தான் இன்னைக்கு நம்ம பபேஸ் பண்ணக்கூடிய நல்லது கெட்டது எல்லாமே இதுல இதுதான் உண்மை. கிரகநிலை மாற்றங்கள் கூட நமக்கு எப்படி பலன்களை கொடுக்குது அந்த அதிர்வலைகள் மூலமா வரக்கூடிய மனிதர்களாலதான். இப்ப மனிதர்கள் நம்ம லைப்ல அந்த நேரத்தில நல்ல நேரமாந்தா நல்லதை கொடுக்கக்கூடிய மனிதர்கள் நம்ம லைப்ல வராங்க. கெட்ட நேரமாந்தா அதற்கான பலன்களை கொடுக்கக்கூடிய சில மனிதர்கள் வருவாங்க. நம்ம அந்த நேரத்தில எடுக்கக்கூடிய தவறான முடிவுகள் மைண்ட் டிப்ரஷன் மன அழுத்தம் இவை எல்லாம் சேர்ந்துதான் லைஃப்ல அடுத்து இதுதான் அப்படின்ற விஷயம் நிர்ணயம் செய்யப்படுது. வாழ்க்கை அவ்வளவு சாதாரணம் இல்ல. நமக்கு
19:16 நினைச்ச மாதிரி நம்ம லைஃப் அமையணும். நம்ம நினைச்ச மாதிரி தொடர்ந்து முன்னேற்றத்தை பார்க்கணும். தொடர்ந்து நல்லதை பெறணும்னு நினைப்பது அவ்வளவு எளிதா நம்ம லைஃப்ல நம்ம கையில கிடைச்சிராது. அதற்கான மாற்றங்கள் வரணும். அதற்கான ஒழுங்கு முறையை நம்ம ஃபாலோ பண்ணனும். அதற்கான விதிகளை நம்ம ஃபாலோ பண்ணனும். எந்த காலகட்டத்திலும் வந்த நிலை மறந்துரக்கூடாது. அதை மட்டும் மைண்ட்ல வச்சுக்கோ. நாளைக்கு நீங்க ஒரு கோடி ரூபாய் சம்பாரிச்சாலும் எல்லாருக்கும் மரியாதை கொடுங்க. பணம் இல்லாத நபர்களுக்கு ஒரு மரியாதை பணம் இருக்கக்கூடிய மனிதர்களுக்கு ஒரு மரியாதை இந்த மாதிரி என்னைக்குமே மாறிடக்கூடாது. எந்த காலகட்டம் அது குறிப்பா விருச்சிக ராசிக்காரங்க எவ்வளவு பெரிய நிலைக்கு போனாலும் சரி தன்னிலை மாறாம இருக்கணும். ஒரு 50 ரூபா சம்பாதிக்கிறப்ப எப்படி நீங்க டிரஸ்ஸிங் நல்லா பண்ணிக்கோங்க. நல்ல
20:02 உங்களுடைய வாழ்க்கையை உயர்ந்த தரத்துக்கு அமைச்சுக்கோங்க. அதுல எந்த தப்பும் கிடையாது. ஆனா மனிதர்களுக்கு கொடுக்கக்கூடிய மரியாதை நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு இதுல ஆரம்பத்தில இருந்து எப்படி இருந்தீங்களோ அப்படியே இருங்க. அதுதான் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். குருபகவான் வழிபாடு நல்ல உங்களுக்கு மாற்றத்தை கொடுக்கும். ஆகவே இந்த பதிவு உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லாருக்குமே ஷேர் பண்ணுங்க. மூலிகை சாம்பராணி வேணும்னு நினைக்கிறவங்க மட்டும் இந்த நம்பருக்கு 9345397967ன்ற நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் பண்ணிக்கோங்க ஒரு முறை வாங்கி பாருங்க நான் எதுவும் சொல்லல நீங்களே அப்புறம் தொடர்ந்து கேட்க ஆரம்பிப்பீங்க சரிங்களா ஆகவே இந்த பதிவை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்