0:00 அங்காரகன்னு பெயர் கொண்ட பகைவர்களை எதிர்க்கக்கூடிய சக்தி வீரம் உடன்பிறப்புள் கிட்ட இணக்கமான உறவு வீடு நிலம் சொத்து பத்து சண்ட சச்சருவனா கூட அதுல வெற்றி அதிகார பதவிகள்ல் இருக்கிறது இது போன்ற நன்மைகளை தரக்கூடிய வலிமையான கிரகணம் பெயரெடுத்த செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட விருச்சிக ராசிக்காரளுக்கு வணக்கம்ங்க பொதுவா உங்க அதிபதிங்கறவர் சர்வசாதாரணமா ஒவ்வொருத்தங்களை ஏற்றதையும் கொண்டு வருவாரு மாற்றத்தையும் கொண்டு வரார் அதேபோல அவருடைய வலிமைங்கறது குறைவாக இருந்துச்சுன்னா எப்பேர்பட்ட நல்ல நிலையில் இருந்தாலும் அவங்க நடு தெருவுக்கு வரதுக்கு வாய்ப்புகள் அதிகம் சைலன்ட்டா செவ்வாய் பகவான் வந்து பல விதங்கள்ல் பிரச்சனை கொடுப்பார் கொஞ்சம்
0:47 நஞ்சம் கிடையாது சனீஸ்வர பகவானாது நீங்க செய்யக்கூடிய நல்லதுக்கும் கெட்டதுக்கும் பார்த்து பலங்களை தரக்கூடியவர் இவரல்லாம் பார்க்கவே மாட்டார் இவர் வந்து வீக்கா இருக்காராப்ப நான் ரொம்ப வீக்கா இருக்கேன் உன்ன சக்தி ஃபுல்லா குடு அப்படிங்கற மாதிரி மத்த கிரங்கள கொடுக்கக்கூடிய நன்மைகளை கூட இவர் வந்து சாப்பிட்டு முழுகற மாதிரிதான் பலன்களை வந்துட்டு சிக்கலா கொடுப்பார் சோ இப்படி இருக்கக்கூடிய பக்சத்தில விருச்சிக ராசிக்கு இந்த செவ்வாய் பகவான் சாதகமா இருக்காரா இப்ப இருக்கக்கூடிய நிலையில விருச்சிக ராசிக்காரர் யோசிக்கிறது ஒன்னுதான் அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாதுமா இவர் வந்துட்டு சாதகமா இருந்திருந்தா நாங்க எவ்வளவோ நல்லா இருந்திருப்போம்ல்ல இப்ப வந்து யாரையும் எதிர்க்கக்கூடிய ஒரு சக்தில கூட இல்ல ஏன் தெம்பே இல்லாம ஒரு மாதிரி மனசு சோர்ந்து போய்தான் இருக்கும் எங்களை சுத்தி என்ன நடக்குதுன்னு கூட எங்களுக்கு தெரியல இப்படிதான் வச்சிக்கடிய இன்றைய நிலை இருக்கு சோ அதை சரி செய்யக்கூடிய வகையில உங்குடைய அதிபதி உன்ன கைவிட்டாலும்
1:33 பரவால்ல தம்பி நான் உனக்கு இருக்கேன்னு சொல்லக்கூடிய அளவுக்கு குருபகவான் பல்வேறு விதங்கள்ல் அதிஷ்ட வாய்ப்புகளையும் கொடுக்கிறாரு அதேபோல ஒரு சில இடங்கள்ல் கவனமா இருக்கறதுக்கான அறிவுரையும் கொடுக்கிறார் அப்படி என்ன இவர் வந்து உங்களுக்கு நல்லத பண்ண போறார் இதோட நம்ம எந்த இடங்கள்ல் கவனமா இருக்கணும் இத தெரிஞ்சுகிட்டா போதும் நம்ம ஜெயிச்சிட்டோம் மாறான்னு சொல்ற மாதிரி விருச்சிக ராசிக்காரங்க ஜெயிச்சலாம் என்ன ஒன்னு நமக்கு சூதுவாது தெரியல எவன் நல்லவன் எவன் கெட்டவன் தெரியல பேசுறவன்ல்லாம் நல்லவன் பேசாதவன்ல்லாம் கெட்டவன் மாதிரி நமக்குள்ளயே ஒரு பிரம்ம இதனாலவே பல பேர் பல விதங்கள்ல உன்கிட்ட நல்ல விதமா பேசுற மாதிரி இருந்து உங்களுக்கான குளி பொரிக்கிற வேலையை அழகா பார்த்துட்டு போயறாங்க வெகிலித்தனம் என்ன பண்றது சோ இந்த நேரத்துல குருபகவான் என்ன பண்றாரு அப்படி நல்லது கட்டத்துல உங்களுக்கு புரிய வைக்க போறார் விருச்சிக ராசிகளை பொறுத்தவரைக்கும் உங்களுடைய
2:19 ராசியில குருபகவான் எட்டாம் இடத்துக்கு பயிற்சியாகறார் அங்க இருந்துகிட்டு இரண்டாம் பார்வையாக நான்காம் பார்வையாக 12டாம் பார்வையாக குரு பகவான் பார்க்கிறார். இரண்டாம் இடம் அப்படிங்கறது குடும்ப ஸ்தானத்தை குறிக்கக்கூடிய இடம். நான்காம் இடம்ங்கறது மாத்தரு. சுகஸ்தானத்தை குறிக்கும். 12 ஆம் இடம் அப்படிங்கறது அயன சயன போகஸ்தானத்தை குறிக்கக்கூடிய இடம். சோ சுபவிரிய செலவுகள் அதிகமாகும். செலவுனாவே பண்ற அளவுக்கு என்கிட்ட வருமானம் இல்லமா நீ சொல்றத பார்த்தாக்க அப்போ நல்லதுதான் ஓகேதான் பட் கடன் வாங்கி பண்ற மாதிரிதான் நலம் வரும்னு நினைப்பீங்க. ஆனா அதற்கு தகுந்தார் போல உங்குடைய சுப செலவுக்கு தகுந்தார் போல வருமானம் பல வழிகள்ல உங்கள வந்து சேரும். நீங்களே புதிய தொழில் தொடங்குறீங்களோ ஏதாவது ஒரு வகையில ஒரு நல்ல வேலை அமையும் இருக்கக்கூடிய வேலைய விட்டு அதிகமான சம்பளத்தோட வேலைமையும் ஏதாவது ஒரு வகையில உங்களுக்கான பணம் வந்து சேரும். வீடு வாங்குவீங்க மனைவி
3:04 வாங்குவீங்க வண்டி வாகனம் வாங்குவீங்க அதற்கான வசதி வாய்ப்புகள் பெருகுது. சொத்து சேர்க்கை இருக்குது குறிப்பா அதேபோல பத்தாம் இடத்துல கேது பகவான் இருக்கார். இதனால தொழில மாத்தறதுக்கும் இடமாற்றம் செய்றதுக்கும் வாய்ப்பு இருக்கு. ஒரு தொழில் பண்ணிட்டு இருக்கீங்க. ஏன் கூடுதலா இன்னொரு தொழில் செய்யற மாதிரியோ இல்ல இந்த தொழில விட்டுட்டு வேற ஒரு தொழில செய்யற மாதிரியோ இல்ல தொழிலவே வந்து வேற இடத்துக்கு மாத்தக்கூடிய சூழ்நிலையோ வரும். அதேபோல தொழில்ல நீண்ட காலமாக நீங்க திட்டமிட்ட சில அந்த மாத்தி கடைய வந்து மாத்தலாம் இல்ல வேற மாதிரி ஆல்ட்ரேஷன் பண்ணலாம் அந்த மாதிரி பணிகளை இப்ப மேற்கொள்வீங்க தொல வந்து பாத்தங்கா ஒரு புதுமை கொண்டு வருவீங்க அதேபோல ரொம்ப நாளா செய்யணும் செய்யணும் நினைச்ச நீண்ட கால எண்ணங்கள் திட்டமிடல்கள் இப்ப வந்துட்டு செயல்படுத்த போறீங்க சுப காரியங்கள் அதிகமா நடக்கும்
3:49 குருபகவான் இரண்டாம் இடத்தை பார்க்கறதுனால தெளிவா இருக்க போறீங்க சனி பகவான் ஐந்தாம் இடத்தில இருக்கார் இதனால குழந்தைகளுடைய கல்வி வேலை இதன் காரணமா அவங்க வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வாங்க. அதேபோல திருமணம் ஆகாத விருச்சிக ராசி ஆண்கள் பெண்கள் திருமணம் கைகூடி வரும். ஆல்ரெடி திருமணமாகி டிவோர்ஸ் ஆகி பிரிஞ்சவங்க கூட மறுமணத்திற்கான வாய்ப்பு அமையும். அதேபோல விருச்சிக ராசி தம்பதிகளா இருக்கீங்க. குழந்தை பாக்கியத்துக்காக காத்துட்டு இருக்கீங்க. போகாத கோயில் இல்ல பண்ணாத பரிகாரம் இல்ல எடுக்காத ட்ரீட்மென்ட் இல்ல. அவங்க சொன்னா இவன் சொன்னா நிறைய இடங்களுக்கு போயாச்சு வருத்தப்பட்டாச்சு விரதம் இருந்தாச்சு எதுவும் பலன் இல்லைன்னு சொல்றவளுக்கு இந்த குருபகவானுடைய பெயிற்சிங்கிறது குழந்தை பாக்கியம் கிடைக்கறதுக்கான வாய்ப்பு கொடுக்கிறாரு. மதிப்பு மரியாதை குறிப்பா கிடைக்கும். சமுதாயத்தில பெயர் புகழ்
4:35 மரியாதை எல்லாமே அதிகரிக்க போகுது. உங்க வார்த்தைக்கு மரியாதை கொடுப்பாங்க. உங்க உடன்பிறப்புகள் வழியில உங்களுக்கு இருக்கக்கூடிய பகை நீங்கது. அவங்களே இப்ப உங்களுக்கு பக்கபலமா நிப்பாங்க. யார்டா அது எங்களுடைய உடன்பிறப்பு கை வச்சதுன்ற மாதிரி. அதேபோல பெற்றோர்களால ஆதாயம் உண்டு. குடும்பத்திலுமே அடுத்தடுத்த நல்ல காரியங்கள் உங்குடைய தலைமையில நடக்கும். நீங்க நினைச்சது எல்லாமே நடக்குங்க பார்த்துக்கோங்க. அதேபோல உத்தியோகம் தொழில் நல்லா இருக்கும். பணவரல்லாம் ரொம்ப சீரா இருக்க போகுது. இதோட கவனமா இருக்கக்கூடிய இடம்னு பார்த்தோம்னாக்க இந்த நல்லது நடக்குது இந்த மாதிரி நிறைய காரியங்கள சாதகமாக்கூடிய எந்த நேரத்துல குழப்பம் வரும். இதுக்கு வந்து நம்ம பண்றது கரெக்ட்தானா நமக்கு நடக்கறது நல்லதுதானா அப்படிங்கற மாதிரி. அதேபோல பண விவகாரங்கள்ல யாரையுமே எக்காரத்தை கொண்டு விருச்சிக ராசி இன்னைக்கு இல்ல என்னைக்கு இல்ல. கடைசி வரைக்குமே யாரையும் நம்பக்கூடாது. அது வந்து நம்ம பெத்தவங்களா இருக்கட்டும் நம்ம பெத்த பிள்ளைகளா இருக்கட்டும் கூட போறவங்களா இருக்கட்டும்
5:21 யாராக இருந்தாலும் சரி கரெக்ட்னா கரெக்ட். பண விஷயத்துல விருச்சிக ராசி எனக்கு கராரா இருக்கணும். அதேபோல பணம் கொடுக்கல் வாங்கல சுத்தமா தவிர்க்கணும். அது சிறப்பு. இல்லமா இதான் என் தொழில்னா கூட பார்த்து வேற தொழிலா மாத்திக்கிறது சிறப்புதான். ஏன்னா உன்கிட்ட வாங்கற வரைக்கும் நல்லதா இருப்பாங்க. உங்ககிட்ட வாங்கிட்டா அது திரும்ப வருன்றதுக்கு உத்தரவாதம் கிடையாது. அதேபோல யாருக்காகவும் சிபாரிசுக்கு நீங்க போகக்கூடாது. இவர் நல்லவர் அவர் வல்லவரு பணம் கொடுங்க அப்படி செய்யங்க இப்படி செய்யங்கன்னு ஏதாவது ஒரு சண்ட சாச்ச கூட போய் நிக்காதீங்க. அது உங்க தலையிலதான் பெரிய பிரச்சனைய கொண்டு வந்துட்டுரும். அதேபோல முதலீடு சார்ந்த விஷயங்கள்ல ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். இந்த விளம்பரத்தை நம்பி பணத்தை போடுறது விருச்சிக ராசி ஈசியா புகழுக்கு மயங்கிருவீங்க. சார் உங்க கிட்ட இல்லாத காச போடுங்க சார் அதெல்லாம் பாத்துக்கலாம். உங்க நல்ல மனசுக்கு நல்லதாவே நடக்கும் சார் இந்த மாதிரி நிறைய இடங்கள்ல விருச்சிக ராசி ஏமாந்துருக்கும்.
6:06 தயவு செஞ்சு அதை திரும்பவும் ஃபாலோ பண்ணிடாதீங்க. சுத்தமா பணத்தை இழந்து கஷ்டப்படக்கூடிய நிலை வந்துரும். அதிக எச்சரிக்க அவசியம். அதேபோல வார்த்தைகள்ல கவனம் தேவை. நம்ம ஒன்னு சொல்லுவோம் அது வேற மாதிரி தெரிஞ்சு போயிடும். நீ நல்லாதான் சொல்லிருப்ப நல்லா இருக்கியாப்பான்னு சொல்ல பாத்தியா அப்ப நம்ம நல்லாதான்னு தெரிஞ்சுகிட்டு அவன் வந்து வேணா நல்லா விசாரிக்கிறான் அப்படிங்கற மாதிரி தவறான கண்ணோடத்துல உங்க பேச்சு போறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால யார்ட்ட பேசுறோம் என்ன பேசுறோம் முடிஞ்ச அளவுக்கு ஒருத்தன் வந்து உங்ககிட்ட முன்னாடி வந்து ஒரு 100 வார்த்தை பேச கூட 10 வார்த்தை பேச யோசிங்க. ஒத்த வார்த்தை பேசுறதோ கூட யோசிங்க. முடிஞ்ச அளவுக்கு நிறைய இடங்கள்ல அமைதி காப்பது சிறப்பு. அதேபோல குரு அஷ்டமத்துல இருக்கறதுனால மரணம் தொடர்பான பயம் அப்பப்ப வந்து போகுங்க. அதுக்கெல்லாம் வந்து மனசை போட்டு குழப்பிக்காதீங்க. அதேபோல ஆரோக்கியத்துல அதிகமா கவனம் வச்சுக்கோங்க. பெண்களாக இருந்தீங்கனாக்க ஆரோக்கியத்துல கூடுதல்
6:51 எச்சரிக்க தேவை. அடிக்கடி மனசோர்வு ஏற்படும் பதட்டம் பயம் கோபம் வரும் இதெல்லாம் கொஞ்சம் பார்த்து பக்குவமா வச்சுக்கோங்க. கோபத்தை முடிஞ்ச அளவுக்கு குறைச்சுக்கிறது நல்லது. எதுலுமே ரிஸ்க் எடுக்காம அமைதியா இருக்கறது இன்னும் சிறப்பு. யாரையுமே நம்பி முக்கியமான முடிவுகளையும் எடுக்கக்கூடாது. சோ இதெல்லாம் உங்களுக்கு வந்து விட்டு விளகணும்னாக்க வைதீஸ்வர பெருமானை அதாவது பட்டீஸ்வரம் துர்க்கையை வழிபாடு செய்றதும் சிறப்பான விஷயம் மனசுக்கு அமைதி கிடைக்கும். செவ்வாக்கிழமைகள் தோறும் தவறாம துர்க்கைய வழிபாடு செய்ங்க ஓகேங்களா நல்லதே நடக்கும் துன்பங்கள் விலகும். இதுல விருச்சிக ராசிய பொறுத்தவரைக்கும் யாரையுமே வந்து பாரபட்சம் பார்க்க மாட்டீங்க. நல்லவங்க கேட்டவங்க பா்க மாட்டீங்க. பாவம் பழிக்க அஞ்ச கூடியவங்க நல்லதவே நினைக்கக்கூடியவங்க நல்லதை செய்யக்கூடியவங்க உங்களை பொறுத்தவரைக்கும் இந்த குருவால ஒரு சில நேரங்கள்ல் ராஜதந்திரத்தோட செயல்பட வைக்கிறார். பழைய பிரச்சினைகள் வந்து மாறுபட்ட குன்ற தம்பி இப்பால இப்படி
7:38 யோசிச்ச இது முடிவு வரல இப்படி மாத்தி யோசிக்கிற மாதிரி சில விஷயங்களை வந்து உங்களுக்கு காட்டி கொடுப்பார். ஓகேங்களா தடைகள் நீங்கும். பிரபல யோகாதிபதி இவர் இல்லையா அவர் வந்து எட்டுல மறையறதுனால எல்லா விஷயங்களும் கொஞ்சம் கவனமா செயல்படுங்க. குறிப்பா இந்த ஏழைச்சிட்டு மியூச்சுவல் ஃபண்ட் இந்த மாதிரி விஷயங்கள கவனமா இருக்கணும். அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் எல்லாம் சுத்தமா பணத்தை போடாதீங்க. ஏன்னா முடிஞ்ச அளவுக்கு முதலீடு பட்டத இந்த நேரத்துல தவிர்க்கறது சிறப்பான விஷயம். அதேபோல வீண் பலிகள் அவச்சொல்லுக்கு ஆளாகறதுக்கு வாய்ப்பு இருக்கு எப்படா நீ சிக்குவந்த மாதிரி பாத்துட்டு இருப்ப அதனாலதான் வந்து பேச்சில கவனம் தேவைன்னு சொன்னேன் ஓகேங்களா இதோட கணவன் மனைவிக்கு உறவு வந்து பாத்தீங்கனாக்க கண்ணாடி மாதிரி பயன்படுத்தணும் நீங்க எதையுமே வந்து பாத்தீங்கனாக்க வெளிப்படையா இருந்துக்கோங்க எதையும் மறைக்கிற வேலை வேணாம் மூன்றாவது நம்புடைய தலையடி இல்லாம குடும்பத்துல பாத்துக்கோங்க இதுல உறவுக்காரன் கிட்ட பழைய பகைய மனசுல வச்சிட்டு பேசாம இருக்காதீங்க குற்றம்
8:24 பார்த்தா சுற்றம் இல்ல உங்களுக்கு தெரியாதுதான் எத்தனையோ விஷயங்களை மறந்துருக்கோம் எத்தனையோ மத்தவங்க பண்ண தப்புகளை விட்டுருக்கோம் அதோட இதையும் சேர்த்துக்கோங்க அது குடும்பத்துல நிம்மதி இருக்கணும் சண்டை சச்ச இருக்க கூடாது ஒற்றுமை பலப்படணும் நல்ல காரியங்கள் நடக்கணும்னா குடும்பத்தோட குலதெய்வத்துக்கு ஒரு முறை தரிசனம் பண்ணிட்டு வாங்க இப்போ குடும்பத்துல மகிழ்ச்சி இருக்கும் குடும்பத்தார் கிட்ட பரிபூரண ஒத்துழிப்பு கிடைக்கும் உங்களுக்கு வந்து பக்கபலமா நிப்பாங்க வெள்ளி வட்டாரத்திட செல்வாக்க உயரும் அதே அளவுக்கு உங்களுக்கு விமர்சனமும் வரும். அதற்கு நீங்க வந்து செவி சாயிக்க கூடாது. யார் என்ன சொன்னா சரி காதுல போட்டுக்கவே போட்டுக்காதீங்க. அடுத்து பணவரவை பொறுத்தவரைக்கும் எதிர்பார்த்தபடி பணவரவு இருக்கும். உறவுகளால உங்களுக்கு இருக்கக்கூடிய சங்கடங்கள் நீங்குது நல்லது நடக்கும். அத்தியாவசியமான பொருட்களை வீட்டுக்கு வாங்கி போடுவீங்க. வீடு பராமரிப்பு செலவு வரும். பழைய சொத்தை வித்துட்டு புதுசா சொத்து வாங்க கூடிய வாய்ப்பு இருக்கு. புதுசா வண்டி வாகனம்
9:10 வாங்குவீங்க. உடல் சோர்வு வீண அழைச்சல் டென்ஷன் இது எல்லாமே இத்தனை நாளா எப்பவுமே இருந்துகிட்டே இருந்திருக்கும். ஆனா அதெல்லாம் இப்ப விளக போகுது. தாய்வழி சொத்து கைக்கு வரும். அரசியல்வாதி பரபரப்பா இருக்க போறீங்க. நீங்க எதிர்பார்த்தபடி பதவி கிடைக்கும். திடீர் பணவரவு திடீர் பயணங்கள் கூடி வரும். அதன் மூலம் ஆதாயம் இருக்கும். அரசு வழக்குகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல அலச்சியம் வேணாங்க. அது என்ன எதுங்கறத பார்த்து பக்கவும் பண்ணிக்கோங்க. திட்டமிட்டு செயல்பட்டுக்கோங்க. ஆளுமை திறன் அதிகமாகும் தொட்டதெல்லாம் வெற்றி அடையும். மறைமுக எதிர்ப்பு ஒழிஞ்சு போகுது. இதோட மனசுல வந்து ஒரு மாதிரி குமரல் வரும். ஆதங்கம் இருக்கும். அந்த மாதிரி விஷயங்களை வெளிப்படையாம பேசாமல் இருக்கறது பொறுமையா இருக்கறது நல்லது. மனம் இருக்கும் தூக்க இன்மை விலகுது. குறிப்பா வீட்ல அடுத்தடுத்து சுப செலவுகள் வந்து சேரும். இதோட குடும்பத்தோடைய அந்தரங்க விஷயங்களை வெளியில சொல்லாம இருக்கணும். அது பாத்துக்கோங்க. என்னதான் நெருங்கிய
9:56 சொந்தமாவே இருந்தாலும் சரி வீட்ல கூடிய விஷயத்தை சொல்லாதீங்க. அடுத்ததா வீடு கட்டி கிரக பிரச செய்யறதுக்கு வாய்ப்பு இருக்கு. பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். அவங்குடைய திருமணத்திலே சிறப்பா நடத்த போறீங்க. புகழ் கௌரவம் உயர போகுது. பயணங்கள் கூட உங்களுக்கு வெற்றி கொடுக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளுக்குமே நல்ல நிறுவனத்தில வேலை கிடைக்கும். அதேபோல விஐபிடைய நட்பு கிடைக்கும். பேச்சுல உங்களுக்கு வந்து ஒரு கம்பீரம் இருக்கும். வண்டி வாகனத்தை மாத்துவீங்க. உடல்நலம் சிறப்பா இருக்கும். அடுத்து வியாபாரம் பார்கறவங்க பற்றுவரும் உயர போகுது விளம்பர யுக்திகளை வந்து அழகா பயன்படுத்தி வாடிகளுடைய எண்ணிக்கை அதிகப்படுத்த போறீங்க குடுத்த தொழில் புதிய ஒப்பந்தங்கள் கைய தாக்கும் அதேபோல அரசாங்க சம்பந்தப்பட்ட ஏதாவது வரிகள் வந்து பாக்கி இருந்துச்சுனாக்க பார்த்து பக்குவமா கட்டி விட்டுடுங்க ஏன்னா எதிரிகள் உங்களுக்கு அதிகம் அதேபோல புதிய ஒப்பந்த கைய தாகும் உத்தியோக பணிகள பொறுத்தவரைக்கும் உங்களுக்கு திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் மேல் அதிகாரி உங்களுக்கு நெருக்கமாவாங்க அவங்க கிட்ட ஆனா அதிகம் உரிமை எடுத்துக்காதீங்க எதை பேசா சரி யோசிச்சு எது செய்தாலும் சரி
10:42 யோசிச்சு திட்டமிட்டு செயல்படணும். அதேபோல கன்னி தொழில்களுக்கு எதிர்பார்த்த சலிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஒட்டுமொத்தமா இந்த குரு பெயிற்சி விருச்சிக ராசிக்கு விரக்தியில இருந்த விருச்சிக ராசிக்காரங்கள என்னடா வாழ்க்கைது போடா அப்படின்ற மாதிரி வாழ்ந்த உங்களுக்கு பரவாயில்ல ஏதோ நாமளும் வாழலாம் போல இப்பதான் நமக்கு வாழ்க்கையில ஒரு பிடிமானம் கிடைச்சிரு அளவுக்கு குரு பகவான் உங்களுக்கு ஒரு வெளிச்சத்தை கொடுப்பார். கரெக்டா பயன்படுத்துங்க. சோ இது வந்து நிரந்தரமா நலைக்கணும்னா வியாழக்கிழமைகள்ல குருபகவானையும் குரு தட்சிணாமூர்த்தியும் குருவுடைய அம்சத்தில் இருக்கக்கூடிய திருச்சந்தர் முருக பெருமானையும் வழிபாடு செய்யங்க குறிப்பா வியாழக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகள்ல நான்வெஜ் அதாவது அசைவ உணவுகளை தவிர்க்கணும் முடிஞ்ச அளவுக்கு அந்த இரண்டு நாட்களுமே ஆன்மீகத்தில மட்டும்தான் உங்க மனசு வந்துட்டு ஈடுபடணும் சரிங்களா இதோட
11:30 காது கேட்காதவங்க உடல் ஊணமுற்றவங்க அதேபோல வாழ்வாதாரத்துக்கு கஷ்டப்படக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு படிப்புக்கு உதவி பண்றது இந்த மாதிரி உங்களால முடிஞ்ச உதவிகளை மத்தவங்களுக்கு செய்யுங்க. அது உணவா இருக்கட்டும் இல்ல பொருள் உதவியா இருக்கட்டும் இல்ல அவுங்குடைய வாழ்வதற்கு பொருள வாங்கி கொடுக்கறது இந்த மாதிரி உதவிகளை செய்வதனால இது உங்களுக்கு பரிகாரமாக சொல்றேன். இதை செஞ்சிுட்டீங்கன்னா நீங்க நினைச்சது நடக்கும். விருச்சிக ராசிக்கு இனி தடையோ தாமதமோ எதுவுமே பக்கம் கூட வராது. குறிப்பா உங்கள அழிக்கணும்னு யாராவது நினைச்சா உங்களுக்கு கெடுதல் நினைச்சா கூட சரிங்க. அது அப்படியே உங்களுக்கு திரும்பிடும். ஓகேங்களா ன்னா விருச்சிக ராசியை பொறுத்தவரைக்கும் யாருக்கும் கடுகளும் துரோகம் நினைக்காதவங்க இத்தனை நாள நீங்க பட்ட கஷ்டங்களை வந்து பாத்தீங்கனாக்க கடவுள்கள் உங்களுக்கு கொடுத்த சோதனைகள் தான் சோ குரு பெயிற்சி அதுக்கு ஒரு மாற்றமும் இருந்தா சோதனைகள் எல்லாமே உங்களுக்கு சாதனைகளாகவும் கஷ்டங்கள் எல்லாமே சந்தோஷமாகவும் மாறப்போகுது வாழ்த்துக்கள்ங்க நல்லா
12:16 இருக்க போறீங்க