0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்ங்க. ஐயா எல்லாருக்குமே ஒரு தேடல் இருக்கும் லைப்ல அது தேடல் அவரவர்களுடைய வாழ்க்கையை பொறுத்து இருக்கும். சில பேர் வாழ்க்கையில பணத்தை தேடுவாங்க. சில பேர் உறவுகளை தேடுவாங்க. சில பேர் வேலையை தேடுவாங்க. முன்னேற்றத்தை தேடுவாங்க. அப்படி மனிதனுடைய வாழ்க்கையில தேடல் என்பது இன்றியமையாததா இருக்கு. எல்லா காலகட்டத்திலயும் ஏதாவது ஒரு தேடல் இருந்துட்டுதான் இருக்கும். சரிங்களா ஆனா இப்போ இந்த பதிவை நீங்க பாத்து பார்க்க வந்துருக்கீங்க அப்படின்னா எதிர்காலத்தை நல்லபடியா அமைச்சுக்கணும்ன்ற ஒரு தேடல் உங்ககிட்ட இருந்திருக்கும்னு நான் நம்புறேன். அந்த தேடலின் பலனாதான் இந்த பதிவு உங்க கண்ணல பட்ுருக்குன்னு நம்பி இந்த தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்களை இந்த செப்டம்பர் மாதத்தில என்ன நடக்க
0:47 இருக்குன்றது எல்லாமே இப்ப பார்க்க போறோம். சரிங்களா இந்த அற்புதமான மாற்றங்கள் நிறைந்த மாதமாதான் இருக்க போகுது இந்த செப்டம்பர் மாதம். எப்படிப்பட்ட பலன் வருதுன்னு பாக்குறதுக்கு முன்னாடி பாருங்க நம்ம கொடுத்தோம் மூலிகை சாம்பிராணி மனசார கொடுத்தா எல்லாரும் மனசார வாங்கிக்கிட்டிங்க இன்னைக்கு வாங்குனவங்கதான் திரும்ப திரும்ப வாங்கிட்டு இருக்கீங்க இததான் நான் சொன்னேன் உங்களிடம் உள்ள எப்பேர்பட்ட கெட்ட அதிர்வலைகளையும் விளக்கிட்டு நல்லதை உங்களை தேடி வர வைக்கக்கூடிய சக்தி வாய்ந்த மூலிகைகள் கொண்டு தயார் பண்ணனால இது அற்புதமான மாற்றத்தை கொடுத்துட்டு இருக்கு வாங்குனவங்க எல்லாருக்குமே நன்றி தொடர்ந்து வாங்கிட்டு இருக்கறவங்களுக்கும் வாழ்த்துக்கள் உங்க வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்கள் வரும் இனி தொட்டவையா யாவும் நல்லவையாக நடக்கும் சரிங்களா புதுசா வேணும்னு நினைக்கிறவங்க 9345397967ன்ற இந்தவாட்ப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமான
1:34 மாற்றங்கள் என்னங்க மாசம் மாசம் இப்படிதாங்க ஒவ்வொருத்தர் சொல்லிக்கிட்டே இருக்காங்க எந்த மாற்றமும் இவங்களுக்கு வந்தபாடே இல்லையே அப்படின்னு நினைக்கக்கூடிய நபரா இருந்தா இந்த மாத ஆரம்பத்தில சுக்கிர பகவான் எட்டாம் இடத்தில் அமர்ந்திருக்கும் சூரியன் பிறகு ஒன்பதாம் இடத்துக்கு வராரு. பத்தாம் இடத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய் 15ஆம் தேதிக்கு பிறகு பத்தாம் இடத்தி 11 ஆம் இடத்துக்கு குருவின் பார்வையில வர இருக்கார். அப்பஏழு 8 9 10 ஆகிய இடங்கள் அனைத்துமே நல்ல நன்மைகளை தரக்கூடிய இடமா அமைஞ்சிருக்கு. கிரகங்களின் சுழற்ச்சியில தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அடையக்கூடிய காலகட்டமா இருந்தாலும் 10, 11 ஆம் இடத்தில் சூரியனும் செவ்வாயும் நல்ல பலன்களை கொடுக்க இருக்காங்க. 15ஆம் தேதிக்கு பிறகு சூரியன் 10ஆம் இடத்திற்கு வருவாரு. நல்ல வலுவான ஒரு அமைப்பு அப்படின்னே சொல்லலாம். சம்பள உயர்வு, பதவி
2:19 உயர்வு தைரியமான முடிவுகளை முன்னெடுக்கக்கூடிய ஒரு காலமா இருக்கப்போகுது தனுசு ராசிக்காரர்களுக்கு. நம்ம ஏற்கனவே சில பதிவுகளை சொன்னோம் தனுசு ராசிக்காரர்கள் யார்? எப்பேர்பட்டவர்கள் பெரும்பாலும் இந்த ராசியில பிறந்தவர்களுக்கு எதெல்லாம் வந்து பிளஸா இருக்கு எதெல்லாம் மைனஸா இருக்கு அப்படின்றத. இந்த மைனஸ் அப்படின்னு சொல்லி எடுத்துட்டோம்னா பெரும்பாலும் இந்த ராசிக்காரர்கள் இந்த தடைகளை சந்திப்பதுதான் இவர்கள் வாழ்க்கையில வந்து பெரிய ஒரு சோதனையாவே இருந்துட்டு இருக்கு. இப்ப வரைக்குமே எந்த விஷயத்தை தொட்டாலும் ஒரு தடை தாமதம். ஆனா இதே தனுசு ராசிக்காரர்கள மிகப்பெரிய இடத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் இருக்காங்க தன்னுடைய வாழ்க்கை நிலையை மாற்றிக் கொண்டவர்களும் இருக்காங்க காரணம் என்னன்னா தனுசு ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இவங்களுடைய பிடிவாதம்னு ஒரு குணம் இருக்கும் அந்த பிடிவாதம் எதுல இருக்கணும்னா தனக்கான வேலை வருமானத்தில
3:06 அங்கதான் அந்த பிடிவாதம் எந்த இடத்துல இவங்க பிடிவாதத்தை காட்டணுமோ அந்த இடத்துல தான் காட்டணும். மற்ற இடங்கள்ல காட்டும்போதுதான் லைப் அப்படியே டோட்டலா மாற ஆரம்பிச்சிருது. சரிங்களா தனுசு ராசிக்காரர்கள் பத்தாமுக்கு அதிபதியான புதனும் அதே இடத்தில் உச்சமாக இருக்கிறார். இதுவரைக்கும் தொழில்ல வேலையில நீங்க நினைச்ச இடத்தை அடைய முடியலன்னு நினைக்கிறவங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். நல்லா நோட் பண்ணிக்கோங்க. நீங்க அப்படி ஆயிருவீங்க இப்படி ஆயிருவீங்கன்னா நான் சொல்லல. ஒரே நாள்ல கோடீஸ்வர ஆயிருவீங்கன்னல்லாம் நான் சொல்லல. இறைவனுடைய அருளும் கிரகங்களுடைய மாற்றங்களும் நமக்கு எப்படிப்பட்ட பலன்கள கொடுக்கும்னா நம்ம கண்ணு முன்னாடி வைக்கும் வாய்ப்புகளை இதுதான் நடறிமுறையில சாத்தியமாகக்கூடிய உண்மை இதுதான். அதை யார் எடுக்கறாங்களோ அவங்க நல்ல நிலைமைக்கு போறாங்க. இதுதான் உண்மை. ஏன்னா இங்க நிறைய பேர் பாத்தீங்கன்னா அவங்களுடைய சுய ஜாதகமே நல்லா இருந்தாலும் நல்ல நிலைமை அடையறதே
3:51 இல்லை அவங்களே சொல்லுவாங்க. என்னங்க என் ஜாதகத்தை கொடுத்து பார்த்தா நல்லா இருக்கு ஆஹா ஓகன்றாங்க. ஆனா எனக்கு ஒன்னும் நடந்த பாடு இல்லையே அப்படின்னு. ஐயா எந்த நல்லதை தரக்கூடிய எந்த காலகட்டமாக இருந்தாலும் அந்த நல்லவை எப்படி நம்ம நம்மள வந்து கனெக்ட் ஆகும்னு கேட்டீங்கன்னா வாய்ப்புகளாதான் வந்து கனெக்ட் ஆகும். நம்மதான் அதற்கான முயற்சிகள் எடுக்கணும். நம்மதான் அதை ஏத்துக்கிட்டு அதற்கான மாற்றங்களை நம்மகிட்ட கொண்டு வரணும். ஏன்னா மனித சக்தியை விட பெரிய சக்தி எதுவும் இல்ல. நம்மகிட்ட ஏற்படக்கூடிய மாற்றம் தான் முதல் அடியே அதுதான். முதல் அடி எடுத்து வைக்கிறதே நம்மிடம் ஏற்படக்கூடிய மாற்றம் தான். அந்தஸ்து கௌரவம் உயரும் ஏன்னா ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால நல்லபடியா கொஞ்சம் கொஞ்சமா மாற்றங்கள் ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் இருக்கு கவலைகள் விலகக்கூடிய நேரம். சரிங்களா
4:38 அதேபோல மூன்றாம் இடத்தில் ராகு இருக்கிறார் நான்காம் இடத்தில சனி பகவான் இருக்கார் நான்காம் இடத்தில அர்த்தாஷ்டம சனி இருந்தாலுமே குருவினுடைய வீட்டில் தான் இருக்கார். சரிங்களா அதனால பெரிய அளவுக்கு பாதிப்புகள் கிடையாது. வீடு, வண்டி, வாகனம் இது தொடர்பான விஷயங்கள்ல செலவுகள் வர்துக்கான வாய்ப்புகள் இருக்கு. சரிங்களா ஒன்பது கிரகங்கள்ல சனி பகவானை தவிர எட்டு கிரகங்களும் வலுவான வலிமையான அமைப்பில் இருக்காங்க. முயற்சிகள் பலிக்கக்கூடிய காலமாவும் இருக்கு. சரிங்களா அதேபோல தாய் தந்தையிடம் வாக்குவாதங்களை இந்த நேரத்தில தவிர்க்கணும். வீட்டில முக்கியமா வாக்குவாதங்கள் சண்டைகள் வருவதை தவிர்க்க வேண்டும் தனுசு ராசி அன்பு உள்ளங்களே. ஏன்னா நான் பல பதிவுகளை இந்த வார்த்தைகளை சொல்லி
5:24 இருக்கேன். இப்பவும் நான் அததான் சொல்றேன். கடவுள் கொடுத்தது இந்த ஒரே ஒரு வாய்ப்புதான் இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க உங்களுக்கு ஆகட்டும் இல்ல பேசிட்டு இருக்கற எனக்கு ஆகட்டும் கடவுள் கொடுத்தது இந்த ஒரு வாய்ப்புதான் இந்த உலகத்துல இந்த ஊர்ல இந்த பேர்ல இந்த உருவத்தில இந்த குடும்பத்தில நம்ம இருக்க போறோம். இனி நம்ம என்ன பண்ணாலுமே திரும்ப நமக்கு இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைக்குமான்னு கேட்டா கிடையாது. கடவுள் கொடுத்த இந்த ஒரு வாய்ப்பு இந்த ஒரு வாழ்க்கையை பொக்கிஷமா பார்கணும் தனுசு ராசி நண்பர்கள். ஏன்னா பொக்கிஷமா ஏன் பார்கணும்னு நான் சொல்றேன்னா ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பு இல்லாது. இன்னைக்கு நீங்க எதை நினைக்கிறீங்க எந்த விஷயத்துல இறங்குறீங்களோ அதைதான் நாளைக்கு உங்களுடைய எதிர்கால சந்ததியும் அனுபவிக்க போறாங்க. நீங்களும் பபேஸ் பண்ண போறீங்க. ஆகவே தனுசு ராசிக்காரங்களுக்கு ஏன் இந்த வார்த்தைகளை ரொம்ப அழுத்தமா சொன்னேன்னா இந்த தடை
6:09 தாமதத்தை பார்த்தல்லாம் நீங்க உடைஞ்சு போய் உக்காந்துராதீங்க. இதெல்லாம் உங்கள ஒண்ணுமே பண்ண முடியாது. அதேபோல இந்த நெகட்டிவ்வான விஷயங்கள் இந்த ஆன்லைன்ல பாத்தீங்கன்னா பெரும்பாலும் இந்த சில வீடியோ பதிவுகள்லயே பார்த்தீங்கன்னா டைட்டிலே பயமுடுத்துற மாதிரில்லாம் வச்சிருப்பாங்க. பாத்திருப்பீங்க. ஐயா நீங்க ஒரு விஷயத்தை பார்த்து மனக்கலக்கமோ பயமோ அல்லது மைண்ட் டிப்ரஷனோ ஆயிட்டீங்கனாவே நீங்களே அதுக்கு வழி கொடுக்க போறீங்கன்னு அர்த்தம் நீங்களே அதற்கு காரணமாக போறீங்கன்னு அர்த்தம் அப்ப அந்த மாதிரி ஆரம்பத்தை அந்த அந்த குழப்பத்தின் ஆரம்பத்தை உங்ககிட்ட நெருங்கவே விடாதீங்க அதுதான் புத்திசாலிதம் ஏன்னா தனுசு ராசிக்காரர்கள் உண்மை உண்மை சொல்லணும்னா இந்த பொருளாதார ரீதியா இவங்க ஸ்ட்ராங்கா இருந்துட்டாங்க வே பெரும்பாலான பிரச்சனைகளை இவங்க
6:55 வாழ்க்கையில சரி பண்ணிரலாம் நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க இந்த பதிவை பார்த்துட்டு இருக்கக்கூடிய தனுசு ராசிக்காரங்க கூட உங்க லைப் ஒரு ஒரு ரவுண்ட் சர்க்கிளா போட்டு ஒரு வட்டம் மடிச்சு பாருங்க உங்க லைப் என்ன நடக்குதுன்னு சொல்லி பார்த்தீங்கன்னாவே உங்களுக்கு தெரியும் எங்க வந்து நிக்கும்னா பெரும்பாலும் இந்த பணம்ன்ற பிரச்சனையிலதான் வந்து நிக்கும். பொருளாதாரம்ன்ற பிரச்சனையிலதான் வந்து பெரும்பாலும் நிக்கும். இங்க பணம்ன்றது எல்லாருக்குமே ஒரு பிரச்சனையாதான் இருக்கு எல்லாருக்குமே தேவையாதான் இருக்கு இல்லைன்னு நான் சொல்ல அது அத்தியாவசியம்தான். பட் ஆனா இங்க ஒருத்தருக்கு நம்ம அன்பை வெளிப்படுத்தனும்னா கூட சில சூழ்நிலையில சில சூழ்நிலையில காசு தேவைப்படுது. அது உண்மைன்றது உங்களுக்கே தெரியும். ஏன்னா இங்க நம்ம சில விஷயங்களை பணம் கொடுத்து வாங்க முடியாதுதான் அதையும் நான் ஒத்துக்கறேன். ஆனா பொருளாதார ரீதியா நம்ம அந்த அடிபடும் பொழுதும் மன அழுத்தத்திற்கு
7:40 போகும்போதுதான் மனிதன் ரொம்ப டிப்ரஷனுக்கு போயிரும். சரிங்களா ஏன்னா பல உறவுகள் அப்பதான் மோசமா பேசுவாங்க. அப்பதான் நம்மள வந்து ஒரு லிஸ்ட்லே வைக்க மாட்டாங்க. ரொம்ப கேவலமா பாப்பாங்க, பேசுவாங்க. இதெல்லாமே இந்த பொருளாதார ரீதியா அடி வாங்குறப்பதான் இத எல்லாமே பபேஸ் பண்றாங்க. அப்ப தனுசு ராசிக்காரர்கள் நடைமுறையில எது சாத்தியமோ அதைதான் நீங்க நம்பியாகணும். நம்ம என்னதான் வந்து சில வசனங்கள் பேசினாலுமே இங்க நடைமுறையில சாத்தியம் என்னன்னா மூணு வேளை உணவு உண்றதற்காவது நமக்கான பணம் கையில இருக்கணும். ஏன்னா இந்த காலகட்டம் முயற்சிகள் பலிக்கக்கூடிய காலமா இருக்கு. நல்ல முயற்சிகள் எடுங்க இந்த காலகட்டம். மேற்கு திசையிலிருந்து நல்ல செய்திகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு. குறிப்பா வெளிநாடு போகணும்னு நினைக்கிறவங்க பாரின் போய் வேலைக்கு போகணும் சம்பாதிக்கணும்னு நினைக்கக்கூடிய தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த முறை இதுவரைக்கும் நீங்க ட்ரை பண்ணி
8:26 இருப்பீங்க கிடைக்காம போயிருக்கலாம் வாய்ப்பு இல்லாம போயிருக்கலாம். ஆனா இப்ப ட்ரை பண்ணி பாருங்க சரிங்களா அதுமட்டும் இல்லாம இருக்கிற இடத்திலிருந்தே நல்லவையை பெறக்கூடிய ஒரு மனிதராவும் மாறுவீங்க. ஏன்னா அதற்கான அந்த தேடல் இருக்கும். அதற்கான அந்த நம்மதான் சொன்னோமே சில பதிவுகள்ல அதிகாலை மூு மணிக்கு எல்லாம் திடீர்னு எந்திரிச்சிட்டு இருக்காங்க இப்ப சில பேர் ஏகப்பட்ட கமெண்ட் அப்பா நான் எதிர்பார்க்கவே இல்லை இவ்வளவு பேர் வந்து அந்த பிரம்ம முகூர்த்த பவர்புல்லான பிரம்ம முகூர்த்த நேரத்துல எந்தவிதமான அலாரமும் வைக்காம யாரும் எழுப்பு விடாம அவங்களே திடீர்னு எந்திரிச்சுது எப்படி எப்படி நம்ம எந்திரிப்போம் யாராவது கூப்பிட்டா நம்ம திரும்பி பார்கறோம் மொபைல்ல போன் வந்தா எடுத்து பேசுறோம் அப்ப எது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கும்ல. அப்ப அந்த நேரத்துல
9:13 எழுந்து உட்காருறீங்க. சில பேருக்கு இத வந்து பாத்தீங்கன்னா, சில பேருக்கு மைண்ட் டிப்ரஷனாலயும் தூக்கம் வராம இருக்கும். சில பேருக்கு தூக்கம் அடிக்கடி கிளையும். கலைஞ்சு போய் எந்திரிச்சு உட்காருவாங்க. இப்படிப்பட்ட காரணங்களும் இருக்கு. ஆனா அந்த பிரம்ம முகூர்த்த நேரத்துல அப்படி நீங்க எந்த காரணத்துக்காக எழுந்தாலும் சரி அந்த நேரம் நல்ல நேரம். நல்ல பவர்ஃபுல்லான நேரம் அத சரியா பயன்படுத்திக்கோங்க. நல்ல நல்ல காட்சிகளை மனதில் கொண்டு வாங்க. நீங்க முதல்ல நம்புங்க ஆள் மனசுல. இந்த செப்டம் வரக்கூடிய செப்டம்பர் மாதம் நல்ல மாற்றத்தை தரக்கூடிய மாதமா இருக்கு. இதை கரெக்டா கையில பிடிச்சுக்கோங்க. தனுசு ராசி நண்பர்களே ஒவ்வொரு மாதமும் கிரக நிலைகள் என்னென்ன கிரக நிலைகள் என்னென்ன பலன்களை தருதுன்ற ராசிபலன் வீடியோ எல்லா சேனல்லயும் வந்துட்டுதான் இருக்க போகுது. அதற்கான பலன்கள் உங்க லைப்ல நடக்கணும் அப்படின்னா நீங்க அதுக்கு தயாரானாதான் அது நடக்கும்.
10:00 சரிங்களா இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்தேருங்க. நல்லதை தேடுபவர்களுக்கு நல்லது மட்டுமே வந்து சேரும். நீங்க எந்த மைண்ட்செட்ல வந்தாலும் சரி நம்ம பதிவை பார்த்து முடிச்சிட்டு போறப்ப இங்க நடக்கக்கூடிய ஒவ்வொரு விஷயத்துக்கும் காரணம் என்னன்றத இதுக்கு மேலதான் நீங்க தெரிஞ்சுக்க போறீங்க. ஒவ்வொரு விடியலும் உங்களுக்கான விடியல் கவலையே படாதீங்க. இனியாவும் நல்லதே நடக்கட்டும். நன்றி வணக்கம்.