தனுசு - மார்ச் 21 உங்களுக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம் கத்திருக்கு! தயாராக இருங்க! - dhanusu 2026

Play Tamil www.youtube.com

சுருக்கமான முன்னுரை

இந்த வீடியோவில், நடைமுறை வாழ்க்கையில் உள்ள சின்னச் சின்ன சிக்கல்களை சமாளிப்பது, ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் கற்றுக்கொள்வது, எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது, குருவின் வழிகாட்டுதல், தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள் மற்றும் தன்னம்பிக்கையுடன் இருப்பது பற்றி பேசப்படுகிறது. முக்கியமாக, மகிழ்ச்சியாக இருப்பது, நல்ல எண்ணங்களை மனதில் விதைப்பது மற்றும் நல்ல சக்தியைப் பற்றி நினைப்பது ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன.

  • வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை சமாளிப்பது.
  • ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் கற்றுக்கொள்வது.
  • குருவின் வழிகாட்டுதல் மற்றும் அதன் முக்கியத்துவம்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள்.
  • தன்னம்பிக்கையுடன் இருப்பது மற்றும் நல்ல எண்ணங்களை மனதில் விதைப்பது.

வாழ்க்கைப் பாடங்கள் மற்றும் சவால்களை சமாளித்தல்

உலகத்தில் யாராவது ஒருவர் நம்மை வழிநடத்தினால், நாம் சீக்கிரமாக முன்னேற முடியும். பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர்கள் யாரோ ஒருவரால் வழிநடத்தப்பட்டவர்களே. ஒவ்வொரு நாளும் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும். நிம்மதியாக தூங்கி எழுந்திருக்க, ஏதாவது ஒரு பாடம் கத்துக்க போறோம் என்ற நம்பிக்கையோடு எழ வேண்டும். எந்தப் பாடத்தை எடுக்கப் போகிறோம் என்று பிரபஞ்சத்தை பார்த்து கேள்வி கேட்டுவிட்டு எழுந்தால், அந்த நாளை நிம்மதியாக கடக்க முடியும்.

இலக்குகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்தல்

மரணத்தை பற்றி தெரிந்து கொண்டால் நிம்மதியாக இருக்க முடியாது. ஆனால், ஒரு இலக்கு கிடைத்தால் நம்பிக்கையோடு இருக்கலாம். எதிர்மறையான வார்த்தைகள் வரும் இடத்திலிருந்து ஒதுங்கி வாருங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு பாடத்தை சவாலாக ஏற்று நிம்மதியோடு எழுந்திருங்கள். வாழ்க்கையில் குருவின் வழிகாட்டுதல் அவசியம். குருபகவான் வக்கரத்தில் இருந்து நிவர்த்தி அடைவதால் வாழ்க்கையில் நடக்கக்கூடிய அற்புதங்களை ஒவ்வொரு ராசிக்கும் பார்க்கப் போகிறோம்.

தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள்

தனுசு ராசிக்காரர்கள் உலகத்திலேயே ரொம்ப கஷ்டப்படக்கூடியவர்கள். எது உண்மை, எது பொய் என்று தெரியாமல் புலம்புகிறார்கள். குரு பகவான் வக்கரத்தில் இருந்து நிவர்த்தியாகும் இந்த காலகட்டத்தில் ஒரு புது வழியைக் காட்டுகிறார். இதுவரைக்கும் உனக்காக வாழ்ந்த நீ, இனிமே உன் குடும்பத்துக்காக வாழப் போற, உன்னை நம்புனவங்களுக்காக வாழப் போற. செலவு பண்ணி சந்தோஷப்பட போற என்று குரு வழிகாட்டுகிறார். குடும்பத்துக்காக ஆசைப்படும்போது ஒரு ரூபாய் அதிகமா கிடைக்கும்.

காலம் மற்றும் கடவுள்

காலத்தை கணிக்க முடியாது. கிரகங்களை கணிக்க கூடிய மனிதனால் கூட கடவுளை கணிக்க முடியாது. தனுசு ராசிக்காரர்களுக்கு கடவுள் நேரடியா ஆசீர்வாதம் பண்ண காத்திருக்கிறார். மனசுல இருந்த சின்ன சின்ன ஆசைகள் பெரிய ஆசைகளாக மாறப்போகுது. எதற்கும் பயப்பட வேண்டாம், தைரியமா இறங்குங்க. ஒதுங்கி இருக்க வேண்டாம், ஒய்யாரமா வந்து நில்லுங்க. சபை உங்களை பாராட்ட போகிறது.

மகிழ்ச்சி மற்றும் தன்னம்பிக்கை

தனுசு ராசிக்காரர்கள் பல பேருக்கு உங்களுடைய திறமைகள் பலிச்சிட போகுது. உங்களுக்கு புடிச்ச டிரஸ்ஸ வாங்கிக்க போறீங்க, புடிச்ச வாழ்க்கைய வாழ போறீங்க, புடிச்ச மாதிரி செலவு பண்ண போறீங்க. மகிழ்ச்சி இருக்கிற இடத்தில வெற்றியும், உண்மையான எண்ணங்களும் ஜெயிக்கும். மகிழ்ச்சியாக இருக்க கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள். வியாழக்கிழமை சிவபெருமானையும் விநாயகரையும் இணைந்து வழிபாடு பண்ணுங்க.

நல்ல எண்ணங்கள் மற்றும் குருவின் அருள்

என்னைக்குமே தன்னம்பிக்கையோடு இருக்கணும். வாழ்க்கையில் பல தொந்தரவுகள் வரும். மன அழுத்தங்கள், வருத்தங்கள் வரும். நல்ல சக்தியைப் பற்றி நினைப்போம். நல்லவர்களோடு பேசுவது, நல்லதை பேசுவது, நல்லத நினைப்பது. வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகளை விட மனசுல நினைக்கிற எண்ணத்துக்கு பலம் அதிகம். எண்ணத்தில் நல்ல விதையை போடுவோம். பிளே தமிழ் நேயர்கள் என்னைக்குமே குரு அருள் பெற்றவர்கள்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 எல்லோரும் இன்புற்று இருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என் அன்பான பிளேதமிழ் உறவுகளே உங்கள் அனைவரையும் இந்த பதிவின் மூலமாக சந்திப்பதிலே பெரும் மகிழ்ச்சி நம்ம இன்னைக்கு ரொம்ப அழகா ஒரு விஷயத்தை பத்தி பேச போறோம் அதுல ரொம்ப முக்கியமா நடைமுறை வாழ்க்கையில் இருக்கக்கூடிய சின்ன சின்ன சிக்கல்களை எப்படி நாம சமாளிக்கலாம் அப்படிங்கிறதுதான் இன்னைக்கு நம்ம பேச பேச போறோம் இதுல முதல்ல இந்த உலகத்தில நம்மளை யாராவது ஒருத்தவங்க வழி நடத்துனாங்க அப்படின்னா நம்ம ரொம்ப சீக்கிரமா முன்னேற முடியும். இன்னைக்கு உலக வரிசையில பணக்காரர்கள் வரிசையில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் பார்த்தீங்கன்னா யாரோ ஒருத்தவங்க வழி

0:46 நடத்துனவங்கதான் யாருமே தானா தோன்றிய சுயம்பு லிங்கங்கள் கிடையாது. முன்னாடி யாரோ ஒருத்தவங்க ஒரு ஸ்கெட்ச் போடுறாங்க. அந்த ஸ்கெட்ச் அவங்களால முடிக்க முடியல. அதை பார்த்துக்கிட்டே இருக்கறாங்க. அந்த ஸ்கெட்சை இவங்க எடுக்குறாங்க இவங்க சக்சஸ் பண்ணிடுறாங்க நீங்க கவனிச்சு பாருங்க முதல் முதல்ல ஒரு பிளான் போட்டவங்க அது வெற்றி அடைஞ்சாங்களா அந்த பிளான் போட்டு அது அங்கேயே ஃிளாப் ஆயிட்டு அவங்க விட்டுட்டு போயிருப்பாங்க அதுல இருந்து வந்தவங்க தான் அதிகமாக வெற்றி பெற்றவர்களாக இருப்பாங்க இன்னைக்கு நம்மளுடைய ஜெனரேஷன்ல நம்ம நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கறதுக்கு முக்கிய காரணம் யாராக இருக்கும் அப்படின்னா நம்ம கத்துக்கிறதுதான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தை ஆண்டவன் கத்துக் கொடுக்கிறான். எல்லாருடைய

1:31 வாழ்க்கையிலும் நீங்க எடுத்துக்கலாம். நீங்க நிம்மதியா நீங்க ஒரு நாள் தூங்குறீங்கன்னா அடுத்த நாள் அந்த நிம்மதியோடு எழுந்திருக்கணும் அப்படின்னா நீங்க ஏதாவது ஒரு பாடத்தை கத்துக்க போறேங்கிற ஒரு நம்பிக்கையோடு எழுந்தாதான் நிம்மதியோடு எழுந்திருக்கலாம். இன்னைக்கு என்ன நடக்க போகுதோ தெரியலப்போ அப்படின்னா அந்த நாளே நமக்கு விரயமாயிடும். இன்னைக்கு இந்த ஒரு பாடத்தை இந்த காலம் கத்து கொடுக்க போகுது. என்ன வேணாலும் கத்து கொடுக்கலாம். அது என் குடும்ப உறுப்பினர்களால எனக்கு ஒரு பாடம் கத்துக்கலாம். என்னுடைய தொழிலால ஒரு பாடம் கத்துக்கலாம் என் நண்பர்களால் ஒரு பாடம் கத்துக்கலாம் இல்ல ஊடகத்தின் மூலமாக ஒரு பாடம் கத்துக்கலாம். ஏதோ ஒரு வகையிலே நான் ஒரு பாடத்தை கத்துக்கொள்ள போகிறேன் அப்படிங்கிறதுதான் உறுதி. இன்னைக்கு எந்த பாடத்தை நீ எடுக்க போற எனக்கு நான் தயாரா இருக்கிறேன் அப்படின்னு இந்த பிரபஞ்சத்தை பார்த்து நாம் ஒரு கேள்வியை வைத்துட்டு

2:18 அன்னைக்கு காலையில எழுந்தோம்னா என்னடா இன்னும் பாடம் கத்துக்கலையே பாடம் கத்துக்கலையேன்னு அந்த நாளை நாம் கடக்கும் பொழுது நிம்மதியாக கடக்க முடியும். அப்படி ஒரு பாடம் இந்த பாடத்துக்கு தான் இன்னைக்கு இவ்வளவு நாளா ஓகே ஓகே தேங்க்யூ சூப்பர் இன்னைக்கு இந்த பாடத்தை கத்துக்கிட்டேன். அப்ப நம்ம என்ன பண்ணுவோம் அதை கத்துக்கிட்ட பாடத்தை மறுநாள் நம்ம என்ன பண்ணுவோம் அது நமக்கு வழிகாட்டும். இப்படி ஒரு வழிகாட்டலை தான் இந்த கிரகங்களும் நாம் வணங்கக்கூடிய இறைவனும் நமக்கு கொடுத்துக்கிட்டே இருக்கறாங்க. மரணம் எண்ணிக்கு அப்படின்னு யாருக்காவது தெரிஞ்சு போயிடுச்சுன்னு வச்சுப்போம். நிம்மதியா இருக்க முடியுமா? நிம்மதியா இருக்க முடியுமா சொல்லுங்க. இன்னும் ஒரு 10 நாள் தான் தம்பி இருக்க அப்படின்னு ஒரு ஆண்டவன் எனக்கு சொல்லிட்டான்.

3:04 என்னால நிம்மதியா இருக்க முடியுமா? முடியாது. அதே நீ 10 நாள்ல இந்த இடத்தை அடைய போற தம்பி அப்படின்னு ஒரு இலக்கு எனக்கு கிடைச்சிருச்சு. எவ்வளவு நம்பிக்கையோட இருப்ப 10 நாளா பாவ் 10 நாள் எனக்கு கிடைச்சிருமா? ரொம்ப கஷ்டமா இருக்காங்க. எப்படியாவது அதுக்கு மட்டும் அது மட்டும் எனக்கு அந்த ஒரு வேலை கிடைச்சிட்டா போதும். கல்யாணம் ஆயிட்டா போதும், குழந்தை பெத்துக்கிட்டா போதும். நான் தொழில்ல நல்ல நிலைமைக்கு வந்தா போதும். நான் ஜெயிச்சுட்டா போதும், அரசியல்ல நான் நின்னுட்டா போதும். 10 நாள்ல இது நடக்கப்போகுது அப்படின்னு சொன்னா எப்படி இருக்கும்? எவ்வளவு ஒரு ஹாப்பி அதே 10 நாள்ல நீ செத்து போயிடுவ அப்படின்னா புரியுதா அப்ப நெகட்டிவ்வான வேர்ட்ஸ் எங்கெல்லாம் வருதோ நம்ம மனசு ஏத்துக்க முடியாத வார்த்தைகள் எங்கெல்லாம் வருதோ அந்த இடத்தை விட்டு முதல்ல ஒதுங்கி வாங்க.

3:52 இந்த உலகம் சவால் நான் தினசரி ஒரு பாடத்தை கத்துக் கொள்கிறேன். இந்த பாடத்தை நான் இன்று சவாலாக ஏற்றுக் கொள்கிறேன் அப்படின்னு ஒரு சபதம் எடுத்து ஒவ்வொரு நாளும் பொழுது விடியும் பொழுது நிம்மதியோடு எழுந்து பாருங்க. நமக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கும். இன்னைக்கு நான் இதை ஜெயிச்சிருக்கேன்டா. இன்னைக்கு இதை சமாளிச்சிருக்கேன்டா. இன்னைக்கு என் குடும்பத்தில இந்த சண்டை வராம நான் தடுத்துருக்கேன்டா. இன்னைக்கு இந்த குடும்பத்தில உள்ள உறுப்பினர்களை திருப்தி படுத்தி இருக்கேன்டா. நான் என்னுடைய ஃபேமிலில நான் இந்த விஷயத்தை நான் சக்சஸ் பண்ணி இருக்கேன்டா. என் ஒர்க்ல இந்த சாட்டிஸ்பைட் பண்ணி இருக்கேன்டா. இவங்களோட நான் இவ்வளவு அழகா பேசி இருக்கேன்டா. எனக்கு கோபமே வரலடா இப்படி எல்லாம் நமக்கு தோணும். இதுதாங்க வாழ்க்கை. அப்ப இதை யார் தருவா? குருதான் தருவார். அப்படிப்பட்ட குரு உங்களுக்கு அற்புதமான நல்ல விஷயங்களை

4:39 இந்த காலகட்டத்தில் கொடுக்க போறார். குருபகவான் வக்கரத்தில் இருந்தவர் மார்ச் மாதம் 17ஆம் தேதி முதல் இந்த 2026 மார்ச் 17ஆம் தேதி முதல் நிவர்த்தி அடைகிறார். இந்த நிவர்த்தி அடையறதுனால நம்ம வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிராக்கிள் என்னென்ன ஒவ்வொரு ராசிக்கும் பார்க்க போறோம் வாங்க பார்ப்போம். ஐந்து கரத்தினை ஆணை முகத்தினை இந்தின் இளம்பிறை போலும் ஏற்றினை நந்தி மகன் தனை ஞான கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன். நம்ம வாழ்க்கையில் நடக்கக்கூடிய எல்லா விஷயங்களுக்கும் ஏதோ ஒரு காரணம் ஒன்று இருக்கிறது அந்த காரணத்தினால தான் நம் வாழ்க்கையில் சில விஷயங்கள் கொஞ்சம் விலகி போயிருந்தது. நாம் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தோம் கொஞ்சம் வசதிகளை இழந்தோம் சில

5:25 விஷயங்களை நாம தேடி தேடி போனாலும் அது நாடி வராமல் விலகி விலகி போனது இதெல்லாம் ஏதோ ஒரு காரணம். ஆனா அந்த காரணம் நல்ல காரணம் அதனாலதான் நான் இன்னைக்கு நல்லா இருக்கிறேன் அப்படின்னு நீங்க நினைக்கணும் தனுசு ராசிக்காரர்களே உலகத்திலேயே ரொம்ப கஷ்டப்படக்கூடியவர்கள்ல முதல்ல எடுத்துக்கிட்டோம்னா தனுசு ராசிக்காரர்கள் தான் வருவாங்க அதிகமான ஓவர்ஃீலிங்னு சொல்லுவாங்க பில்டப் பண்ண தெரியாத நபர்கள் சின்னதா ஒரு விஷயத்தை பண்றதுக்கு ஆசை வந்து அத செய்வோம் அது உண்மையாதான் செய்வோம் ஆனா அத பில்டப்னு மத்தவங்கல்லாம் நம்மள வந்து வாய்க்கு வந்த மாதிரி பேசிடுவாங்க அதே மாதிரி ரொம்ப நெருங்கி பழக ஆரம்பிப்போம். சாதாரண பழக்கத்திலே ரொம்ப உசுரா போயிடுவோம். ஆனா நம்மட்ட பழகுறவங்க நம்மள ரொம்ப புடிச்சு புழிய ஆரம்பிக்கும்

6:11 போது நம்மளால அது முடியாது. ஒரு நாள் பேசாம இருப்போம் அவங்க நம்மள விட்டுட்டே போயிடுவாங்க. அப்ப தனுசு ராசிக்காரவங்களுக்கு என்ன பெரிய பிரச்சனை அப்படின்னா எது இந்த உலகத்தில உண்மை எது இந்த உலகத்தில பொய் அப்படின்னு தெரியாம புலம்பிக்கிட்டு இருக்கறதுதான் தனுஷுடைய வேலை. அதை எல்லாம் உண்மை எது பொய் எதுன்னு தெரிஞ்சுக்கிட்டு தன் பாதையில நடக்கறதுக்கு கடவுள் வழி காட்டுவது அவ்வப்போதுதான் காட்டுவார். ஒரு சில நேரங்கள்ல் உங்களுக்கு காட்டி இருக்கிறார் அந்த வழியில தான் இன்னைக்கு வந்துகிட்டு இருக்கீங்க. அதுல பாத்தீங்கன்னா இந்த குரு பகவான் வக்கரத்தில இருந்து நிவர்த்தியாகுற இந்த காலகட்டத்துல மீண்டும் ஒரு புது வழியை காட்டுறார். எப்படி தெரியுமா காட்டுறார் இதுவரைக்கும் நீ உன் வாழ்க்கையை உனக்காக வாழ்ந்த இனிமே உன் குடும்பத்துக்காக வாழ போற உன்னை நம்புனவங்களுக்காக வாழ போற

6:58 இனிமே நீ செலவு பண்ண போற நிறைய விஷயத்தை சாதிக்க போற இனிமே நீ வந்து சேர்த்து வச்சு மத்தவங்களை மாதிரி எதுவும் இல்லைன்னு சொல்லாம செலவு பண்ணி சந்தோஷப்பட போற அப்படின்னு குரு உங்களுக்கு வழிகாட்ட போறார். நீங்க இப்ப கேட்கலாம். நான் செலவு பண்ண ஆசையா இருக்கேன் வருமானம் வேறுமே தப்பு தப்பு தப்பு என்னப்பா பண்றதுன்னு கேட்கலாம். அந்த பணத்தை ஈட்டுவதற்கும் ஆண்டவன் வழிகாட்டுகிறான். எப்படி தெரியுமா வழிகாட்டுறான் இதுவரைக்கும் நான் எனக்காக ஆசைப்பட்டதை விட என் குடும்பத்துக்காக ஆசைப்படும்போது ஒரு ரூபாய் அதிகமா தரான் இந்த இடத்துக்கு போ உனக்கு இப்படி ஒரு ரூபாய் கிடைக்கும் அப்படின்னு ஆண்டவன் நமக்கு வழிகாட்டுவான் ஆண்டவன்ா யார் என்னை பொறுத்தவரைக்கும் காலம் தான் ஆண்டவன் இந்த காலத்தை உன்னால கணிக்க முடியுமா

7:43 அப்படின்னு ஒருத்தர் கேட்டார் நான் சொன்னேன் காலத்தை கணிக்கணும்னா அதுக்கு பிறந்து வரணும் புது பிறவி அது ஒரு அவதாரமா எடுக்கணும் ஏன்னா காலத்தை நான் பொய்யா கணிக்கலாம் பொய்யானா என்னங்க அப்ப ஜாதகம் பொய்யா ஜாதகம் பொய் அல்ல நீங்க கேட்டது காலம் காலம்னா கடவுள் கிரகங்களை கணிக்க கூடிய மனிதனால் கூட கடவுளை கணிக்க முடியாது. ஒரு கிரகத்தையே கட்டி போடக்கூடிய பவர் கடவுளுக்கு உண்டு அப்ப தனுசு ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு என்ன நினைக்கிறீங்களோ கடவுள் நேரடியா உங்களுக்கு ஆசீர்வாதம் பண்ண காத்திருக்கிறார் ஏன்னா குரு இதுவரைக்கும் வக்கரத்தில இருந்து இப்ப நிவர்த்தி ஆகும் பொழுது நீங்க மனசுல இருந்த சின்ன சின்ன ஆசைகள் உங்களுக்கு விலகி அது பெரிய

8:30 ஆசைகளாக மாறப்போகுது. பேராசையா கூட மாறப்போகுது அது நல்லதாக நடக்கப்போகுது. இதுவரைக்கும் ஒரு விஷயத்துக்கு பயந்திருப்பீங்களே இனிமே பயப்பட வேண்டாம். தைரியமா இறங்குங்க. இதுவரைக்கும் நீங்க ஏதாவது வருத்தப்பட்டு ஒதுங்கி இருந்தீங்களா இனிமே நீங்க ஒதுங்க இருக்க வேண்டாம். ஒய்யாரமா வந்து நில்லுங்க. சபை உங்களை பாராட்ட போகிறது. தனுசு ராசிக்காரர்கள் பல பேருக்கு உங்களுடைய திறமைகள் பலிச்சிட போகுது இந்த நேரத்தில. ஏன்னா உங்க ராசிக்கு இப்ப ஏழாம் இடத்தில குரு இருக்கிறார். ஏழுல குரு இருந்தும் நடக்கக்கூடிய விஷயங்கள் எல்லாம் நடக்காமயே இருந்தது. அதுல ரொம்ப வருத்தத்துக்குஃபீல் ஆகி ஒருஃபில் அப் த பிளாங்க்ஸ் மாதிரி உங்க வாழ்க்கை இருக்கு. சார் விடை தெரியுது சார் ஆனா ஒரு பயலும் எழுதிட்டு போக மாட்டேங்கறான். எழுதினாதான் சார் பேப்பரை மூடி வைக்க முடியும்.

9:18 எழுதினாதான் சார் திருத்த முடியும். எழுதினாதான் சார் வந்து நான் ரிசல்ட்ல கொடுக்க முடியும். ஆனா விடை தெரியுது எழுதாம இருக்காங்க அப்படின்னும்போது இந்த காலம் உங்களுக்கு அந்த விடையை தெரிந்த விடையை தைரியமா நீங்களே எழுதுறதுக்கான ஐடியா கொடுக்க போகுது அப்ப இந்த பில்அப் த பிளாங்கஸ் வந்து அதுல நீங்க அந்த பிளாங்கஃபில் பண்ண போறீங்க எஸ் புரிஞ்சிருச்சா இதுக்கு யாரு துணையும் வேணாம் யாரு துணையும் வேணாம் உங்களுக்கு புடிச்ச டிரஸ்ஸ நீங்க என்னமோ வாங்கிக்க போறீங்க உங்களுக்கு புடிச்ச வாழ்க்கைய வாழ போறீங்க உங்களுக்கு புடிச்ச மாதிரி இருக்க போறீங்க உங்களுக்கு புடிச்ச மாதிரி செலவு பண்ண போறீங்க. இப்ப இந்த குருவினால் உங்களுக்குள்ள ஒரு புது உத்வேகம் வரப்போகுது. அதனால இந்த குரு என்ன பண்றாருன்னா எனக்கு புடிச்ச மாதிரி இருக்கேன்டா. அவ்வளவுதான். அதுதான்

10:04 மகிழ்ச்சி. ஒரு மனிதன் வெற்றிக்காக அழைந்தான். ஒரு மனிதன் வந்து தன்னுடைய வாழ்க்கைக்காக அழைந்தான். ஆனா ஒருத்தன் மட்டும் அழைஞ்சான் மகிழ்ச்சிக்காக அழைந்தான். இந்த வெற்றிக்காக அழைந்தவன் அழைஞ்ுகிட்டே இருக்கிறான் அது எங்க இருக்குன்னு தெரியல. ஏன்னா அவனுக்கு எத்தனை வெற்றி வந்தாலும் அதா பத்த மாட்டேங்கது அடுத்த வெற்றியை தேடுறான். வாழ்க்கைக்காக ஒருத்தன் அழையிறான் அவனுக்கு எவ்வளவு வாழ்க்கையில நல்லது கிடைச்சாலும் அது திருப்தியாக மாட்டேங்குது. ஆனா ஒருத்தன் ஒண்ணுமே இல்லாம தன்னுடைய தனக்கு கண்ணு கூட இல்லை ஆனா கண் தெரிந்த ஒரு மனைவி தன் கையை பிடிச்சு அழைச்சிட்டு போறா அவன் அழகாக வந்து அந்த சிக்னலை கடக்குறான் அவன் மகிழ்ச்சியாக அந்த இடத்துல கடந்தான். அவதான் மகிழ்ச்சி. மகிழ்ச்சி இருக்கிற இடத்தில வெற்றியும் தன்னுடைய உண்மையான எண்ணங்களும் ஜெயிக்கும். அப்ப இன்னையில இருந்து தனுசு

10:52 ராசிக்காரவங்க என்ன பண்ணனும் மகிழ்ச்சி வரணும்னு கடவுள்ட்ட வேண்டிக்கங்க இந்த குரு அதைதான் கொடுக்க போறார் நீ மகிழ்ச்சியா இருக்க போற ராஜா சத்தியமா சொல்ற மகிழ்ச்சியா இருக்க போறார் இப்ப இந்த ஏழாம் இடத்திலோட குரு இப்பதான் வேலை பார்க்க போறார் உனக்கு மகிழ்ச்சிங்கிறது எது நினைக்கிற நீ ஆசைப்பட்டு செலவு பண்ண போறது மகிழ்ச்சி அதுதான் மகிழ்ச்சி ஆசைப்பட்டு ஒரு விஷயத்துல இடத்துல போய் நிக்க போறது மகிழ்ச்சி அதான் மகிழ்ச்சி ஆசைப்பட்டு நான் ஒரு விஷயத்தை வாங்க போறது மகிழ்ச்சி எஸ் அதான் மகிழ்ச்சி நீ ஆசைப்படுற விஷயங்களை மகிழ்ச்சியாக அது எனக்கு மகிழ்ச்சிங்க வெற்றினா ஆணவம் அது வேண்டாம் எனக்கு சந்தோஷம்ங்க என் மகிழ்ச்சி என்னோட சந்தோஷம் அது

11:37 அவ்வளவுதான் இங்க இருந்து ஊட்டிக்கு போறோம் கொடைக்கானலுக்கு போறோம் என்னத்துக்கு போறோம் நம்ம ஊர்ல இல்லாத காத்தா இந்த காலையில எழுந்து பார்த்தா அவ்வளவு பணி வெளியிலே போக முடியல ஏன் சார் வெளியில போகல பணி சார் சார் ஏன் சார் வாக்கிங் போல பணி சார். ஆனா கொடைக்கானலுக்கு போறோம். அதே பணி அங்க இருக்கும். அதை அக்செப்ட் பண்ணிக்கிறோம். பணிக்கிறோமா இல்லையா? காசு கொடுத்து போறோமா இல்லையா? ஊட்டி போறோமா இல்லையா? அப்ப இந்த காலகட்டம் என்ன? நீ இருக்கிற இடத்திலே உனக்கு நன்மை கிடைக்க போகுது. அதைதான் குரு இப்ப கொடுக்க போறார். இதுவரைக்கும் எதிர்பார்த்த நல்ல விஷயங்களை குரு கொடுக்க போறார். வியாழக்கிழமை வியாழக்கிழமை சிவபெருமானையும் விநாயகரையும் இணைந்து வழிபாடு பண்ணுங்க என் தனுர் ராசி பிள்ளைகளே தனுர் ராசிக்காரர்கள் தனுசு ராசிக்காரர்கள்

12:22 வியாழக்கிழமையில சிவனும் விநாயகரோடு கனெக்ட் ஆகுங்க நீங்க என்ன நினைக்கிறீங்களோ நடக்கும் இந்த நேரம் அருமையான நேரம் உன் ஆசைகள் உன் மனசுல சில விதைகள் இருந்த விதைகள் மீண்டும் முழைக்கக்கூடிய நேரம் உங்களுடைய கனவுகள் பழிக்கக்கூடிய நேரம் பிரகாசமா இருக்க போறீங்க திங்கிங் பாசிட்டிவா திங்க் பண்ணுங்க நல்லா இருப்பீங்க நான் ஆரம்பத்திலயே சொன்னேன் நீங்க எல்லாருமே என்னுடைய உறவுகள் நீங்க எல்லாருமே என்னுடைய பிள்ளைகள் நீங்க எல்லாருமே என்னுடைய நண்பர்கள் ஒரு நண்பனாக ஒரு குருவாக ஒரு தந்தையாக உங்களோடு நான் என்றும் தொடர்புல இருப்பேன் பிளே தமிழ் நேயர்கள் என்னைக்குமே நீங்க தன்னம்பிக்கையோடு

13:10 இருக்கணும் நம்ம வாழ்க்கையில பல டிஸ்டர்பன்ஸ் வரும் நிறைய டிஸ்டர்பன்ஸ் வரும் மனசுல அழுத்தங்கள் வரும் வருத்தங்கள் வரும் இது எல்லாம் நம்மளால வருதான்னு கேட்டா நம்மளால வரல நம்ம பக்கத்துல உள்ளவங்களாலதான் வரும். அவங்க ஏதாவது சொல்ற வார்த்தைகள் நமக்கு ரொம்ப பெயின கொடுக்கும். நமக்கு பெயின் இருக்குன்னே அவங்களுக்கு தெரியாம அவங்க கடந்து போயிடுவாங்க. அதை நம்மளால கடந்து வர முடியாது சிக்கிப்போம். நம்ம பட்ட ஆசைகள் நம்ம ஏதோ ஒரு நம்பிக்கை ஒரு நம்பிக்கையில ஒரு விஷயத்தை நம்பும் போது அது ஈஸியா நம்ம இருக்கும்னு நினைப்போம். அது போக போக ரொம்ப டப்பா இருக்கும். இப்படி எல்லாம் இருக்கற நேரத்துலதான் இறைவனை ரொம்ப நம்ம வழிபாடு பண்ணனும். இந்த உலகத்துல நல்ல சக்தின்னு ஒன்னு இருக்கு. கெட்ட சக்தின்னு ஒன்னு இருக்கு. கெட்ட சக்தியை பத்தி நாம நினைக்க வேண்டாம். நல்ல சக்தியை பத்தி நம்ம நினைப்போம். நல்ல

13:56 சக்தியை நாம எப்படி நம்ம கொண்டு வரணும்னா நல்லவர்களோடு பேசுவது நல்லதை பேசுவது நல்ல நல்லத நினைப்பது. ரொம்ப சிம்பிளா தெரிஞ்சுக்கங்க. வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகளை விட மனசுல நினைக்கிற எண்ணத்துக்கு பலம் அதிகம். அந்த எண்ணத்தை அறிந்தவன் தான் இறைவன். இறைவன் அப்படின்னா உங்க மனசுக்குள்ள இருக்கக்கூடிய எண்ணத்தை அறிந்தவன். அதனால அந்த எண்ணத்தை அவன் என்ன பண்ணுவான் அப்படியே ஆகட்டும் அப்படியே ஆகட்டும்னு சொல்லிக்கிட்டே இருப்பான். சோ எண்ணத்தில இப்போதைக்கு நல்ல விதையை போடுவோம். பிளே தமிழ் நேயர்கள் என்னைக்குமே குரு அருள் பெற்றவர்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு எண்ணிக்கு துணையா இருப்பேன் நல்லது நடக்கும். அந்த குருவும் அந்த ஆண்டவனும் இந்த சிவஸ்ரீயும் உங்களோடு பிளேத்தமிழ் வாயிலாக துணையாக இருப்போம். நல்லது

14:43 நடக்கும். மீண்டும் உங்களை அடுத்த ஒரு நல்ல பதிவுல சந்திக்கிறேன். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அமோகமா இருக்கணும். நம்மளுடைய தாரக மந்திரம் நல்லதே நடக்கும்.

Share

YouTube Video Summaries