🔴18 வருடங்களுக்கு பிறகு வரும் யோகத்தால் துலாம் ராசிகாரர்களுக்கு வரவிருக்கும் அற்புத நாட்கள்!! Thulam

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோ துலாம் ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 30-க்குப் பிறகு வரக்கூடிய கேது மற்றும் புதன் கிரகங்களின் சேர்க்கையால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி பேசுகிறது. தொழில், வருமானம், மன அழுத்தம், மற்றும் எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து தெளிவான விளக்கங்களை வழங்குகிறது. முக்கியமாக சோம்பலைத் தவிர்க்கவும், மனத்தெளிவுடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

  • தொழில் மற்றும் வருமானத்தில் நல்ல மாற்றங்கள்
  • சோம்பலைத் தவிர்க்கவும், சுறுசுறுப்பாக செயல்படவும் அறிவுறுத்தல்
  • மன அழுத்தத்தை குறைக்க யோகா மற்றும் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிப்பு

துலாம் ராசிக்கான கேது-புதன் சேர்க்கை

துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் வரப்போகின்றன. வருமானம் சார்ந்த விஷயங்களிலும் கேது பகவானும், புதனுடைய சேர்க்கையும் நல்ல மாற்றங்களைக் கொடுக்க இருக்கிறது. ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குப் பிறகு கேது பகவான் சிம்ம ராசியில் புதனுடன் இணைந்து பெரிய மாற்றங்களை நிகழ்த்த உள்ளார்.

தவிர்க்க வேண்டியவை

துலாம் ராசிக்காரர்கள் சோம்பலைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு வேலையையும் தள்ளிப் போடாமல் உடனே செய்ய வேண்டும். வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும், குறிப்பாக தொழில் சம்பந்தமான விஷயங்களில் பேசும்போது கவனம் தேவை. முதலீடுகள் செய்வதற்கு முன் சுய ஜாதகத்தை பார்த்து முடிவெடுப்பது நல்லது.

வாய்ப்புகளும் கவனமும்

வருமானத்திற்கான வாய்ப்புகள் கண் முன்னே தெரியும். மனத்தெளிவோடு முயற்சிகளை எடுக்க வேண்டும். எதிர்மறையான கருத்துக்களை தவிர்க்கவும். மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க நிம்மதியான தூக்கம் மற்றும் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளுதல் அவசியம். கலை, திரைத்துறை, எழுத்து, ஊடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு சிறப்பான காலம் இது.

பிரபஞ்ச ஈர்ப்பு விதி

அதிகாலை 3:00 மணி முதல் 5:30 மணிக்குள் எழும் பழக்கம் உள்ளவர்கள் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியை சரியாகப் பயன்படுத்துகிறார்கள். அந்த நேரத்தில் நல்ல எண்ணங்களை விதைப்பது நல்லது. நெகட்டிவ்வான வார்த்தைகளைத் தவிர்க்கவும். யாராவது நலம் விசாரித்தால், நன்றாக இருப்பதாக சொல்லுங்கள். வேலை செய்யும் இடத்தில் கவனமாக பேசவும்.

முன்னேற்றத்திற்கான வழிகள்

செப்டம்பர் மாதம் நல்ல வாய்ப்புகளைப் பெறக்கூடிய மாதமாக இருக்கும். மனத்தெளிவுடன் இருங்கள், உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யுங்கள். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு குழப்பமடைய வேண்டாம். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள், முன்னேற்றத்திற்கான நேரத்தை ஒதுக்குங்கள்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம கொடுத்துட்டு இருக்கிற எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில நல்லது கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்குன்ற நம்பிக்கையிலதான் நான் அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்துட்டு இருக்கேன். அந்த வகையில இந்த பதிவு துலாம் ராசிக்காரர்களுக்கான பதிவு. நம்ம போன பதிவுலயே விருச்சிக ராசிக்கார பதிவிலயே சொல்லிருந்தோம். இந்த 18 வருஷத்துக்கு அப்புறம் வரக்கூடிய ஒரு நல்ல நல்ல ஒரு அமைப்பு குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்குதுன்னு அதுல ரெண்டாவதா பார்க்கக்கூடிய ராசிதான் இந்த துலாம் ராசிக்காரங்க. அதனாலதான் இந்த பதிவ நம்ம உடனே குடுக்குறோம். ஆகையால ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பாக்குறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை சொல்லிறேன். மூலிகை சாம்பராணி நிறைய பேர் இந்த ஆபர் இருக்கான்னு கேட்டுட்டு இருக்கீங்க. ஐயா ஆபர் இருக்கு. நீங்க தாராளமா ஆபர்ல வேணாலும் வாங்கிக்கலாம். சரிங்களா? சரி புதுசா வேணும்னு நினைக்கிறவங்க 9345397967ன்றவாட்ப்

0:47 நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்க ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. சரிங்க. இப்ப இந்த 18 வருஷத்துக்கு அப்புறம் வரக்கூடிய இந்த அமைப்பு அதாவது பாத்தீங்கன்னா ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்த மாற்றம் ஏற்பட இருக்கு. அதாவது ஒன்னு இல்ல கேது பகவான் பாத்தீங்கன்னா கடந்த மே மாதம் 29 ஆம் தேதி தொடங்கி சிம்ம ராசியில சஞ்சாரம் செஞ்சுட்டு இருக்காரு. இதனிடையே வரக்கூடிய இந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி சிம்ம ராசியில புதன் குடியேறுறாரு. இதனால கேதுவுடன் புதன் இணைந்து மகத்தான மாற்றத்தை நிகழ்த்த இருக்காரு. இதுதான் இப்ப இத்தனை வருஷத்துக்கு அப்புறம் இந்த அறிய கிரகநிலை மாற்றமா இது நடக்க இருக்கு பார்க்க இருக்கு. அப்படி பாத்தீங்கன்னா குறிப்பிட்ட ஒரு நாலு ராசிக்காரங்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்குது. அதுல முதல் ராசி விருச்சிக ராசிக்காரங்க இதுக்கு முன்னாடி போட்ட பதிவுல பார்த்துட்டோம். பார்க்காத நபர்கள் அந்த பதிவை போய் கண்டிப்பா பாருங்க. இரண்டாவது ராசிதான் இந்த துலாம் ராசிக்காரங்க. அவர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றம் வரப்போகுது

1:34 அப்படின்னு சொல்லி பாத்துருவோம். துலாம் ராசியினரை பொறுத்த அளவுக்கு தொழில் வாழ்க்கையில தான் எதிர்பார்த்த மாற்றத்தை கொண்டு வருவதோடு மட்டுமல்லாம வருமானம் சார்ந்த விஷயங்களலயும் கேது பகவானும் புதனுடைய சேர்க்கை மாற்றத்தை கொடுக்க இருக்கு. துலாம் ராசியினரை பொறுத்த அளவுக்கு இந்த காலகட்டம் உங்க கையில தான் இருக்கு அப்படின்னே நான் சொல்லுவேன். என்னங்க உங்க கையில இருக்கு அப்படின்னா ஆமா இந்த நேரம் இந்த காலகட்டம் உங்களுக்கு பெரிய பிரச்சனையா இருக்க போறது என்ன அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா சோம்பல் தான். ஆமா இந்த சோம்பேரித்தனம் அப்படின்ற ஒரு விஷயம் உங்களையே அறியாம அலட்சியமா மாறி இருக்கும். எப்படி அலட்சியமா மாறி இருக்கும்னா ஒரு விஷயத்தை சரி நாளைக்கு பண்ணிக்கலாம். நாலா நாளைக்கு பண்ணிக்கலாம். அப்படின்னு இந்த தள்ளி போடக்கூடிய சூழ்நிலை தள்ளி போடக்கூடிய இந்த ஒரு வேலையை மட்டும் நம்ம பண்ணிறவே கூடாது இந்த நேரத்துல. எந்த ஒரு விஷயமா இருந்தாலும் நீங்க முடிவெடுத்துட்டீங்க

2:19 பண்றீங்கன்னா டக்கு டக்குன்னு அதற்கான செயல்பாடுகள்ல இறக்கிறது நல்லது. ஏன்னா இந்த காலகட்டம் அந்த தள்ளி போடுறது விஷயங்கள் தான் பாத்தீங்கன்னா தொடர்ந்து நம்மளுக்கு வந்து பின்னடைவை ஏற்படுத்திக்கிட்டே இருக்கு. சரிங்களா அந்த வகையில துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கேது புதன் சேர்க்கைதான் நல்ல மாற்றத்தை கொண்டு வந்து கொடுக்கவும் இருக்கு. அந்த வகையில வார்த்தைகளை நம்ம இந்த நேரத்தில கவனமா பயன்படுத்த வேண்டிய நேரம். அது குறிப்பா தொழில் சார்ந்து வேலை சார்ந்து பேசக்கூடிய நபர்களிடம் நம்ம ரொம்ப கவனமா பேசக்கூடிய ஒரு நேரமா இது இருக்கு. அதேபோல முதலீடுகள் சார்ந்து நீங்க முதலீடு பண்றீங்க அப்படின்னாவே இந்த காலகட்டம் ஒரே ஒரு விஷயத்தை நம்ம முன்னாடியே பார்க்க வேண்டியது இருக்கு. உங்களுடைய சுய ஜாதகத்தை பார்த்துட்டுதான் நம்ம அந்த விஷயங்கள் எல்லாமே முடிவுகள் எடுக்கக்கூடிய காலமா இருக்கு. அதுமட்டும்

3:04 இல்லாம இந்த காலகட்டம் வருமானத்திற்கான வாய்ப்புகளை கண் முன்னே நம்ம பார்க்கலாம். ஆமா அதைதான் நீங்க இந்த வாட்டி சரியா கையில பிடிக்கக்கூடிய ஒரு காலகட்டமா இது இருக்கப்போகுது. இந்த நேரங்களில் நீங்கள் உங்கள் மனத்தெளிவோடு எடுக்கக்கூடிய முயற்சிகளை சரியா நீங்க எடுக்கணும். வாய்ப்புகளை சரியா பயன்படுத்திக்கணும். அதேபோல இந்த முதலீடுகள் சார்ந்த விஷயத்துல இப்ப நான் சொன்ன அந்த ஒரு கவனம் கண்டிப்பா தேவை சரிங்களா எதிர்மறையான கருத்துக்கள் இந்த நேரத்துல உங்க பின்னாடி பேசக்கூடிய நபர்களுடைய எந்த பேச்சையும் உங்க மைண்டு கொண்டு வராம இருந்தீங்கன்னா அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி நீங்க அழகா நகரலாம். இல்லன்னா மன அழுத்தம் ஏற்படுறதுக்கான ஆல்ரெடி துலாம் ராசிக்காரங்கள்ல பலரும் இந்த மன அழுத்தம் மைண்ட் டிப்ரஷன் அப்படின்றதுல கண்டிப்பா லாக் ஆயிருப்பீங்க. அதனால பாத்தீங்கன்னா ஒரு நிம்மதியான தூக்கமின்மை தூக்கமே இல்லாமதான் இருக்கும். நிம்மதியாவே தூக்கமே இருக்காது. டைமுக்கு

3:50 சரியா சாப்பிடாம இருக்கிறது. ஏதோ ஒரு மன அழுத்தத்தை போட்டு அழுத்திட்டே இருக்கற மாதிரி இருக்கும். முகமும் பாத்தீங்கன்னா அந்த அளவுக்கு பொலிவா இருக்காது. ஏதோ முகம் பாத்தீங்கன்னா ரொம்ப கவலையில விழுந்த முகம் மாதிரி மாறி இருக்கும் இந்த காலகட்டம். ஆகவே அதற்கு எல்லாமே ஒரு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய காலமாதான் இதை நீங்க பார்க்கணும். இந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு வரக்கூடிய இந்த செப்டம்பர் மாதத்தில இருந்து புத்துணர்ச்சியோடு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டிய நேரம். நெகட்டிவா பேசக்கூடிய நபர்கள் நெகட்டிவா பார்க்கக்கூடிய நபர்கள் இவங்க கிட்ட இருந்தல்லாம் கொஞ்சம் ஒதுங்கி இருக்க வேண்டிய நேரம். அதுமட்டுமில் இந்த கலைத்துறை, திரைத்துறை, எழுத்து, ஊடகம் இந்த துறைகளில் பணியாற்றி வரக்கூடிய நபர்களுக்கு சிறப்பான ஒரு காலமா இருக்கும். அதான் நான் சொல்லிட்டேன்ல ஒரே வார்த்தையில வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய காலம். எல்லா நேரமும் நமக்குஃேவரபிளா இருக்கான்னு கேட்டா இல்ல இது போன்ற சில முக்கியமான சூழ்நிலைகள் தான் நமக்கானஃேவரபிளான ஏதோ ஒரு காலகட்டம்

4:36 நமக்குன்னு இந்த கிரகநிலை மாற்றங்கள் நல்ல பலனை கொடுக்கக்கூடிய அமைப்பு வருதுன்னா காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதுதான் புத்திசாலித்தனம் அப்படின்னே சொல்லலாம். ஆகவே துலாம் ராசிக்காரர்களுக்கு நான் போன பதிவுல இந்த பிரபஞ்சம் சார்ந்து நிறைய கேள்விகள் உங்கள்ிட்ட கேட்டிருந்தேன். அதுக்கு எல்லாமே இப்ப வரைக்கும் கமெண்ட்ல நிறைய பேர் பதில்கள் சொல்லிட்டு இருக்கீங்க. அது குறிப்பா இந்த அதிகாலை 3:00 மணில இருந்து 5:30 மணிக்குள்ள யார் யாரெல்லாம் எழுந்துருக்கீங்க அலாரமே வைக்காம யார் யாரெல்லாம் எழுந்து உட்காருறீங்க அப்படின்றத நான் கேட்டிருந்தேன். ஏகப்பட்ட பேர் அதுக்கு பதில் சொல்லிருந்தீங்க. ஆமா எனக்கு வந்து அப்படி வருது. தூக்கம் வந்து கலைஞ்சு நான் எந்திரிச்சு உட்காந்துறேன் அப்படின்ற விஷயத்தை நிறைய பேர் முன்னிறுத்தி உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துருந்தீங்க. அதான் நான் சொல்றேன். இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி வேலை செய்யக்கூடிய அந்த சக்தி வாய்ந்த நேரம், பிரம்ம முகூர்த்த நேரம் நல்ல நல்ல எண்ணங்களை நீங்க விதைக்கணும் கண்டிப்பா. நல்லதை நினைக்கணும். நல்லதை விதைக்கணும். அப்பதான் அந்த காலகட்டம் உங்களுக்கு

5:23 சீக்கிரமா வந்து அந்த நல்லதை கொடுக்கக்கூடிய காலகட்டம் இந்த பிரபஞ்சம் கொண்டு வந்து உங்ககிட்ட சேர்க்கும். நீங்க எதை விதைக்கிறீங்களோ அதுதான் வந்து முழிக்கும் அப்படின்ற மாதிரி இந்த பிரபஞ்சம் சார்ந்து பாத்தீங்கன்னா பிரபஞ்சம் சார்ந்து நம்மளுக்கு இந்த எந்த நேரத்துல நீங்க பிறந்தீங்க உங்க ராசி நட்சத்திரம் அதெல்லாம் அங்க தேவையில்லை இது நம்ம உங்க ஜோதிடம் சார்ந்து உங்களுக்கான சுய ஜாதகத்தை பார்க்கும் போதுதான் உங்க ஜாதக கட்டங்கள் நீங்க பிறந்த நேரம் ராசி நட்சத்திரம் லக்னம் இதெல்லாமே தேவைப்படும். ஆனா பிரபஞ்சம் சார்ந்து நீங்க ஒரு விஷயத்தை எதிர்கொள்றீங்க அப்படின்னா அங்க பேசக்கூடிய ஒரே ஒரு விஷயம் உங்களுடைய எண்ணங்களும் செயல்களும் தான். நீங்க எதை விதைக்கிறீங்க நீங்க எதை ஈர்க்கிறீர்கள் அப்படின்றத பொறுத்துதான். ஆகவே நெகட்டிவ்வான வார்த்தைகளை இந்த காலகட்டம் பயன்படுத்த வேண்டாம். யாராவது ஒருத்தர் நல்லா இருக்கீங்களான்னு கேட்டா கூட நான் ரொம்ப சூப்பரா இருக்கேன். அற்புதமா இருக்கறேன், சந்தோஷமா இருக்கேன்னு இனிமே பேசி பழகுங்க. ஏன்னா பெரும்பாலும் துலாம்

6:10 ராசிக்காரங்க பாத்தீங்கன்னா இந்த காலகட்டம் குறிப்பா யாராவது நல்லா இருக்கீங்களான்னு கேட்டா கூட ஏதோ லைஃப் போகுதுங்க. என்ன எதுக்கு எப்படி எப்படி இந்த வாழ்க்கைய ஓட்டுறதுன்னே தெரியலைங்க அப்படின்னு எடுத்தெடுப்புக்கு நீங்க கொஞ்சம் நெகட்டிவா பேசக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கும் கடந்த காலத்துல. இனி அதற்கு நீங்க இடம் தரக்கூடாதுன்னா மாற்றம் தேவை அந்த மாற்றம் உங்களிடம் தான் தேவை. ஆகையால நெகட்டிவ்வான வார்த்தைகளோட இனிமே பயன்படுத்தாதீங்க. கூட பணியாற்றக்கூடிய நபர்களிடமிருந்து அதாவது எந்த ஒரு வாழ்க்கை ரகசியத்தையோ அல்லது வேலை நீங்கள் வேலை செய்யக்கூடிய விஷயங்கள்ல வேலை சார்ந்து சொல்ல அதாவது எந்த விஷயத்தையுமே கொஞ்சம் யோசிச்சுதான் பேசணும் இந்த நேரத்துல அது குறிப்பா வேலை செய்யற இடத்துல நீங்க அவசரப்பட்டு பேசக்கூடிய வார்த்தைகள் உங்களுக்கு எதிரா மாறறதுக்கான சூழ்நிலைகள் இப்ப இருக்கு. நல்லது ஒரு

6:56 பக்கம் இருக்கு எச்சரிக்கையா இருக்க வேண்டிய சில விஷயங்களும் ஒரு பக்கம் இருக்கு. ரெண்டையுமே நீங்க அனலைஸ் பண்ணிக்கிறதுதான் புத்திசாலித்தனம். அப்பதான் இந்த காலகட்டத்தை நீங்க நல்லத மட்டுமே உங்க லைப்குள்ள கொண்டு வர முடியும். ஆகவே துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த பதிவுல நாங்க மிக தெளிவா சொல்லிருக்கோம். இந்த வரக்கூடிய இந்த செப்டம்பர் மாதம் நல்ல வாய்ப்புகளை பெறக்கூடிய மாதமா இருக்கு. மனத்தெளிவோட இருங்க. எக்சர்சைஸ் பண்ணுங்க. மைண்ட் டிப்ரஷனா இருந்ததுன்னா யோகா பண்ணுங்க. மனத்தெளிவோட இருங்க. யாருடைய பேச்சையும் மைண்டு கொண்டு வந்து நீங்க குழப்பத்துக்கு போய் ஆளாயிராதீங்க. சரிங்களா இங்க யாரும் வந்து நமக்கான மாற்றத்தை கொடுக்க மாட்டாங்க. நாம் எடுக்கக்கூடிய முயற்சிதான் நமக்கான மாற்றத்தை கொண்டு வந்து கொடுக்கும். உங்க மேல நீங்க வைக்கக்கூடிய நம்பிக்கைதான் என்னைக்குமே நிலையான நம்பிக்கை. ஆகையால துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களுடைய எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செஞ்சுட்டு கடைசியா தனக்கு என்ன தேவை அப்படின்றதை இறுதியா யோசிக்க கூடிய

7:42 நபர்கள்தான் நீங்க. அதனாலதான் நான் சொல்றேன் உங்க வாழ்க்கைக்கான முக்கியத்துவமும் கண்டிப்பா உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும். உங்க வாழ்க்கைக்கு முன்னேற்றத்திற்கான காலத்தையும் நீங்க கண்டிப்பா ஒதுக்கிதான் ஆகணும். இல்லன்னா எல்லாரும் ஒரு காலகட்டத்துல உங்களை பயன்படுத்திட்டு அவங்க முன்னேறி போயிருவாங்க. ஆகவே துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த பதிவு மிக பயனுள்ளதா இருந்திருக்கும்னு நினைக்கிறேன். இன்னும் தொடர்ந்து இது போன்ற பல அற்புதமான பதிவுகளை பார்க்க இருக்கோம். இன்னும் அடுத்த பதிவுல சந்திக்கலாம் நண்பர்களே நன்றி வணக்கம்.

Share

YouTube Video Summaries