0:00 வெள்ளை மனசு பிள்ளை குணம். எடுத்த காரியத்தை முடிக்கிற வரைக்கும் தூக்கம் கிடையாது. எல்லாரையும் ஈசியா நம்புறது. எல்லா விஷயத்திலயும் எல்லாருக்கும் நல்லதே நடக்கணும்னு நினைக்கிறது. இரத்த சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கறதுல இவங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது. இவங்க முக்கியத்துவம் கொடுக்கறாங்க. ஆனா இவங்களுக்கு எந்த உறவுகளும் முக்கியத்துவம் கொடுத்தா சரித்திரமே கிடையாது. பொது உடமை சிந்தனை அதிகம் கொண்டவங்க எல்லாரையுமே அன்பால அரவணிக்கணும்னு நினைக்கிறவங்க பாசத்துக்கு பணிவானவங்க பகைனு வந்துட்டா இவங்களுக்கு முன்னாடி யாராலும் நிக்க முடியாது. சோ இப்படிப்பட்ட உயர்ந்த குணாதிசயங்களுக்கு உரியவர்களான மேஷ ராசி அன்பு சொந்தங்களே
0:46 எல்லாரும் எப்படி இருக்கீங்க வாழ்க்கை எந்த அளவுக்கு அடிச்சாலும் தவச்சாலும் காய போட்டாலும் பரவாயில்ல தான் கஷ்டத்துக்கு தான் பொறுப்பு தன்னால மத்தவங்களும் பாதிக்கப்படக்கூடாது மத்தவங்களுக்கும் கஷ்டத்துக்கு உதவி செய்யணும் இதுதான் நீங்க எல்லாம் சரிதான்மா சரி இந்த பதிவு எதுக்கு என்ன தலைப்பு போட்டுருக்க ஏதோ ஒரு பெரிய விஷயம் வாழ்க்கையில் நடக்க போகுதுன்னு போட்டுருக்க எனக்கு கெட்டது நினைக்கிறவங்களுக்கு எல்லாம் ஆப்புன்னு போட்டுருக்க நீ சொல்ல வரது என்ன மேஷ ராசிக்கு மார்ச் ஆறாம் தேதி சனி பெயிற்சி வரப்போகுது அது சம்பந்தப்பட்ட கணக்குதான் இதுன்னு சொல்லிருக்கல்ல சனி பெயிற்சி எனக்கு என்ன ஏழரை சனி ஏழரசனினாவே எனக்கு எவ்வளவு பாதிப்பு ஆல்ரெடி என் வாழ்க்கை
1:33 பயங்கரமான சிக்கல்ல போயிட்டு இருக்கு நான் படாத கஷ்டம் இல்ல வெளிய சொன்னா வெக்கக்கேடு சோத்துக்கு கூட வழி இல்ல ஒத்த ரூபாய் பாக்கெட்ல இல்ல ஏன்னா பேசாத ஆள் இல்ல எல்லாருக்கும் நான்தான் இப்போ பேசி பேசி சந்தோஷப்படக்கூடிய விஷயமா இருக்கேன் இதுதான மேஷம் ஆனா ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க நான் சொன்ன வார்த்தை உண்மை உங்களை பேசினவங்க வாயெல்லாம் மூட போகுது இனி உங்களை பேசணும் அப்படின்னா எப்படி இவன் நல்லா இருக்கான் எப்படி இவன் நல்லா இருக்கான் இவளுக்கு எப்படி இதெல்லாம் சீக்கிரமா சரியாச்சு இப்படின்னு ஆச்சரியப்படக்கூடிய அளவுக்கு வேணா பேசலாம். அச்சோ நல்லா இருக்கானேன்னு சொல்லிட்டு வயித்தரிச்சல்ல வேணா பேசலாம்.
2:20 அப்ப எனக்கு சனி பகவான் நல்ல வழி காட்டுவார்ன்னு சொல்றியா அப்படின்னு கே்கறீங்களா சத்தியம் ஆமா கண்டிப்பா நல்ல வழி காட்டதான் வந்திருக்கார். அப்படி என்ன உங்களுக்கு நல்ல வழியை காட்ட போறார். இப்போ எல்லாரும் நல்லா இருக்கு நினைக்கிறது என்ன பொது உடமை சிந்தனை சோ இது உங்களுக்கு இருக்கா சனி பகவானை பொறுத்தவரைக்கும் யாரு நீதிக்காரகன் கர்மக்காரகன் ஆயுள்காரகன் நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டவங்க நீங்க உங்களை எப்படி அவங்க வந்து பாதிப்பை ஏற்படுத்துவாரு ஒரு தோற்றம்தான் ஒரு அனுபவம்தான் உங்களுக்கு இதுநாள் வரைக்கும் உங்களுடைய வாழ்க்கையில் இருந்த கெட்டத இப்ப உங்களுக்கு காட்டிக் கொடுத்துருவாரு தம்பி உன்னுடைய பொருள் சேதமாச்சா அது காரணம் அவங்க அவங்கதான் தம்பி நீ நஷ்டம் அடைஞ்சியா அதுக்கு காரணம் இவங்கதான் தம்பி நீ அழுதியா அதுக்கு காரணம் இவங்கதான்
3:07 இப்படின்னு சொல்லி ஒவ்வொருத்தருக்கும் வெளிச்சம் காட்டி உங்களுடைய துரோகிகளுக்கு முகத்திரிய கிழிச்சு எரிய போறார் சோ இந்த சமயத்தில அவங்கள பக்கம் வச்சிக்கிறதும் இல்ல துரத்தி விடுறதும் உங்களுடைய பொறுப்பு அதேபோல உங்க வாழ்க்கையில முன்னேறதுக்கான வழியமே இவர் காட்ட போறார் இப்போ ஏழர சனியுடைய தொடக்கமா இது அமையுது வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 6326 6 முதல் 244 2028 வரைக்கும் விரைய சனியாக அமர போறார் சனி பகவான் இதுவரைக்கும் உங்க ராசியின் மீது விழுந்த சனி பகவானுடைய பார்வை அப்படிங்கறது இனி விலகுவதால பேச்சில கம்பீரம் பொறக்கும் ஆல்ரெடி நீங்க வேகமா பேசுவீங்க எதையும் யோசிக்காம பேசுவீங்க தீர்க்கமான முடிவெடுக்கறதுக்கு முடியாம இருந்துச்சு ஆனா இனி தீர்க்கவே
3:54 முடியாத பிரச்சனைகளுக்கு எல்லாம் மாறுபட்ட அணுகு முறையால பேசிய தீர்வு காண போறீங்க கிட்டத்தட்ட ஒரு 10 15 விஷயங்கள் உங்க வாழ்க்கையில வந்து இப்போ சீராக போகுது. ம்மா 10 15 என் வாழ்க்கைய ஒட்டுமொத்தமா கஷ்டமாதான் இருக்கு. சரி விடுங்க நான் கணக்கு தப்பா சொல்லிட்டேன் வாழ்க்கையில ஒட்டுமொத்த பிரச்சனையுமே சரியாக போகுது. முதல் விஷயம் மேஷ ராசி திருமணம் ஆயிடுச்சா நீங்க ஒரு பெண்ணா நீங்க ஒரு ஆணா கணவன் மனைவி நீங்க யார வேணா இருந்துட்டு போங்க. கணவன் மனைவிக்குிடையே அன்யூனியம் அதிகமாகும். பிள்ளைகளுடைய நடவடிக்கையில நல்ல மாற்றம் உண்டாகும் இதனால வரைக்கும் கணவன் மனைவி ஈகோ பிரச்சனை சண்டை சச்சிருவு எங்களுக்குள்ள சண்டை இல்ல அவங்க அம்மாவிட்ட வந்து பேசினாங்க எங்களுக்குள்ள சண்டை இல்ல அவங்க வீட்டு சைடுதான் வந்து
4:39 பேசினாங்க அவங்களால பிரண்டுங்களால சண்டை இப்படி எல்லாம் இருந்திருக்கும் ஆனா இனி அந்த கடவுளே இறங்கி வந்து நீங்க வந்து பிரிஞ்சிருங்க அப்படின்னு சொன்னாலும் சரி இல்ல நீங்களே டிவோர்ஸ் வாங்க போயிருந்தாலும் சரி ஏதோ ஒரு பாயிண்ட் உங்கள புடிச்சு கட்டி வச்சிரும் உங்கள பார்த்து இதுநாள் வரைக்கும் இதுங்கல்லாம் என்னைக்கு தான் சேர்ந்து வாழ போகுதுங்க சீக்கிரம் போய் தொலைய போகுதுங்க அப்படின்னு பேசினவங்கல்லாம் ஆச்சரியப்படுவாங்க என்னடா இப்பதான் டைவர்ஸ் பண்றேன்னு சொன்னே கடைசில பாத்தா ஒன்னும் பண்ணுமா இருக்கீங்க என்னடி இப்பதான் வந்து விட்டுட்டு வந்துறேன்னு சொன்னே இப்ப ஒன்னும் பண்ணுமா இருக்கீங்கன்னு மத்தவங்க பேசுவாங்க அதேபோல குழந்தைகளை பத்தி ரொம்ப வருத்தப்பட்டுருப்பீங்க ஆனா இப்போ அவங்குடைய நடவடிக்கைகள் உங்களுக்கு வந்து ஒரு மாதிரி பெருமையை கொடுக்கும் நல்ல மாற்றம் அதேபோல
5:25 வீட்டில இருக்கக்கூடிய விருப்பங்கள் ல்லாம் நிறைவேற்றி கொடுப்பீங்க வீட்ல நல்லது நடக்கும் சுப செலவுகள் அதிகமாகும் வரைய செலவு செலவாகுது செலவாகுது யோசிக்காதீங்க உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துட்டு போயடும் செலவு வீடு கட்டறது கல்யாணம் பண்றது இதெல்லாம் சுப செலவுதான் நமக்கு குடும்பத்தோட குலதேவ கோவிலுக்கு போயிட்டு வருவீங்க சனி பகவானுடைய பார்வை அப்படிங்கறது சனி பகவான் உங்களுடைய ஆறாம் வீட்டை பார்க்கிறார் இப்போ குரு நின்ற இடம் பால் சனி பகவான் பார்வைக்கு இடம் வந்து பால் பொதுவாவே வந்துஆறு எட்டு 12 அப்படிங்கறது மறைவு ஸ்தானங்க சரிங்களா மறைவு ஸ்தானத்துல வந்து ஒரு விஷயம் இருக்கு அப்படின்னாக்க அது வந்து நல்லது அங்க போனா கெட்டு போயிடும். கெட்டது ஆல்ரெடி அங்க இருக்கு அங்க வந்து சனிபாவோட பார்வை இருக்கறதுனால உங்களுக்கு கடன் பிரச்சனை இருக்கா சரியாயிடும். வம்பு வழக்கு கோர்ட்டு கேஸ்ன்னு அழைஞ்சிட்டு
6:11 இருக்கியா அதிப்பல்லாம் வந்துட்டு முழுவதுமா விலகும். ஆறாம் வீட்டை பார்க்கறதுனால கடன் தொயிரில இருந்து மீண்டு வர போறீங்க. சகோதர சகோதரியுடைய ஆதரவு கிடைக்கும். தாய்வழி சொத்து உங்களுக்கு வந்து சேரும். நாடை ஆளுபவர்களாக இருந்தாலும் சரி அரசு உயரதிகாரிடைய நட்பு கிடைக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீங்க. சொந்த பந்தங்களுடைய ஆதரவு கிடைக்கும். ஆனா சொந்த பந்தங்களுக்கு கொஞ்சம் செலவுகள் அதிகமா பண்ற மாதிரி ஒரு அமைப்பு இருக்கு. அதேபோல சனிபகவானுடைய பார்வைங்கறது உங்க இரண்டாம் வீட்டையும் பார்க்கிறார். சோ பணவரவுக்கு குறைவே இருக்காது இதுவரைக்கும் பணம் இல்ல பிரச்சனை வருமானம் இல்ல எங்க போனாலும் நஷ்டம் கஷ்டம். இனி அதுக்கு குறைவு கிடையாது. அப்படியே உள்ட்டான்னு வச்சுக்கோங்களேன். வீண் செலவு பண்ணாதீங்க. யாருக்கும்
6:57 வாக்குறுதி கொடுக்காதீங்க. வீண் பேச்சு உங்களுக்கே தெரியும் இவன்கிட்ட பேசுனா 10 பைசா பிரயோஜனம் இல்ல இந்த பேச்சு நான் பேசுனாக்க நேரம் காலம் தான் விரையும்னு தெரிஞ்சதுனா பேச வேண்டாம். அதெல்லாம் தவிர்க்கறது நல்லது. அதேபோல ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் கண்ணறிச்சல் பார்வை கோளர்ல்லாம் வரதுக்கு வாய்ப்பு இருக்கு அதை வந்து பார்த்துக்கோங்க. சனிபகவனுடைய ஒன்பதாம் வீட்டையும் பார்க்கிறார். தந்தையாருடைய உடல் நலத்தில கவனம் தேவை. இன்னும் ஒன்பதாம் வீடு அப்படிங்கறதுதான் உங்களுடைய தந்தை ஸ்தானத்தை சொல்லுது. தந்தை உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாரா தந்தைக்கு உங்களுக்கு எப்படிப்பட்ட உறவு இருக்கு தந்தைக்கு ஆரோக்கியம் எப்படி இருக்கு எல்லாமே சொல்லிப்புடலாம் சரிங்களா அதேபோல நெஞ்சு வலி கை கால் அசதி வந்து போகும் அத கொஞ்சம் பார்த்துக்கோங்க இதை அடுத்து சனி பகவானுடைய நட்சத்திர சஞ்சாரம் சனி வந்து 6326ல
7:43 இருந்து 2426 வரைக்கும் உங்களுடைய யோகாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் போறார் பெரிய பதவிகள் தேடி வரும் திருமணத்தை எதிர்நோக்கி காத்துட்டு இருக்கக்கூடிய ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி திருமணம் நடக்கும் வேலை கிடைக்கும் பணவரவு அதிகரிக்கும். அதேபோல 2426 முதல் 14427 வரைக்கும் உங்குடைய பாதகாதிபதியான சனி பகவான் தன்னுடைய நட்சத்திரமான உத்திரட்டாதியில போறதுனால இந்த நேரத்துல உங்களுக்கு கொஞ்சம் எதிர்ப்புகள் அதிகமாகும். இந்த நேரத்துல என்ன பண்ணனும் யாருக்கும் ஜாமீன் கை எழுத்து போடக்கூடாது. அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள்ல கவனமா இருக்கணும். இல்ல அரசு சம்பந்தப்பட்ட வேலை ஏதோ முயற்சி பண்றீங்க அப்படின்னாக்க கொஞ்சம் நிதானமாவே பண்ணுங்க ஒன்னும் தப்பு கிடையாது. முட்டி மோதி பண்ண வேண்டாம். அதேபோல 1572026
8:29 முதல் 301 2026 வரைக்கும் சனி பகவான் வக்கரத்துல போக போறார். இந்த நேரத்துல என்ன பண்ணும் எதிர்மறை சிந்தனைகள் வரும். பாசிடிவா திங்க் பண்ணுவீங்க திடீர்னு ஒருத்தன் வந்து சொல்லுவான் இப்ப இது செய்யாதப்பா அது கெட்டதா போயிடும் அப்படின்னு சோ எதிர்மறை சக்திகள் உங்கள சுத்து வரும். அதேபோல பணத்தை வந்து கவனமா கையாளணும். இந்த பிசினஸ் பண்ணலாம்ப்பா இந்த முதலீடு பண்ணலாம்ப்பா உனக்கு பணம் வந்து ரெண்டா கிடைக்கும் மூணா கிடைக்கும்னு சொல்லுவான் எவனையும் நம்ப வேணாம் அந்த இடத்துல ரொம்ப கவனமா இருக்கணும். அதேபோல 14427 முதல் 24428 வரைக்கும் உங்குடைய தைரியத்திற்கும் அளைச்சலுக்கும் உரியவனான புதனை நட்சத்திரமான ரேவதியில சனி போகறதுனால வாழ்க்கை துணைக்கு வேலை கிடைக்கும். அரசாங்க உத்தியோகமோ ஏதோ ஒன்னு அதேபோல புதிய சொத்து வாங்குவீங்க. 2872027
9:18 அன்னையிலிருந்து 13 127 வரை சனி பகவான் வக்கிரத்துல போறதுனால திடீர் யோகம் உண்டு. புதுசா வண்டி வாகனம் வாங்குவீங்க. அதுவும் மேஷ ராசி பெண்களா இருந்தீங்க அப்படின்னாக்க அடகுல இருந்த நகைய எல்லாம் மீட்டு எடுத்துருவீங்க. மேஷ ராசி ஆண்கள்னாக்க வீட்ல இருக்கவங்களுடைய நகை நட்டுல்லாம் மீட்டு கொடுத்துருவீங்க. பணம் சிறப்பா இருக்கும். வியாபாரம் செய்றீங்களா? போட்டிகள் எல்லாம் சமாளிப்பீங்க. பழிய வாடிகள் மீண்டும் வந்து உங்ககிட்ட வியாபாரம் பண்ணுவாங்க. சந்தை நிலவரம் அறிந்து முதலடை செய்றது நல்லது. அதேபோல வேலியார்கள் கிட்ட முக்கியமான பொறுப்புகளை கொடுக்கக்கூடாது. கெமிக்கல் இரும்பு மர வகைகளால லாபம் இருக்கு. அதுல பங்குதாரள் கிட்ட கருத்து முதல் வெடிக்கும். அந்த இடத்துல கொஞ்சம் கவனமா இருக்கணும். உத்தியோகத்தில இருக்கீங்க அப்படினாக்க புதிய வாய்ப்புகள்
10:03 தேடி வரும். மேல் அதிகாரிுடைய சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீங்க. மேஷ ராசி கண்ணித்தல அப்படினாக்க பதவி சம்பள உயர்வலா தடைப்பட்டாலும் போராடியாவது அடைஞ்ுருவீங்க மொத்தத்துல இந்த சனி பெயிற்சிங்கறது அலைச்சலும் உண்டு ஆதாயத்தையும் கொடுப்பார் அதாவது அழைஞ்ு திரிஞ்சு நீங்க நினைச்ச காரியத்தைல்லாம் அடையக்கூடிய அமைப்புதான் இந்த சனி பெயிற்சி மொத்தமா சொல்லணும்னா உங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கு அப்படினாக்க அதடைய ஆணிவேரை கண்டறிந்து அதை அகற்றுவதாகதான் இந்த சனி பெயிற்சி உங்களுக்கு அமையும் மொத்தத்துல இந்த சனி பெயிற்சி உங்களுக்கு சிறப்பை சேர்க்கும் பய பயப்படவே வேண்டாம் ஏழர சரில்லாம் உங்கள ஒன்னும் பண்ணாது. உங்கள சுத்தி இருக்கக்கூடிய கெட்டத எல்லாத்தையும் அகற்றதான் வந்திருக்கு இந்த பயிற்சி. திரும்பவும் சொல்றேங்க ஏழர சனி
10:49 தொடங்குதேன்னு பயப்படவே வேணாம். சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். ஓகேங்களா திருமணம் சீமந்தம் காது குத்து இது மாதிரி சுப செலவும் ஆன்மீகவாதிகள் மகான்கள் சித்தர்களுடைய ஆசீர்வாதத்தையும் உங்களுக்கு வந்து தேடி வரவைப்பார். அதேபோல கடன்ல்லாம் மாட்டிக்கிட்டு இருக்கீங்க நீங்க கடன் கொடுத்துருக்கீங்க உங்களுடைய பணம் வெளியில மாட்டிருக்கு அப்படின்னா அத பைசல் பண்ணிடுவீங்க கூட போறதுவங்க இதனால எதிரியா இருந்திருப்பாங்க இப்ப உங்களுக்கு ஆதரவா செயல்படுவாங்க சொத்து பத்துக்கள் எல்லாம் வந்து சேரும் பணப்புழக்கம் திருப்திகரமா இருக்கும் சொன்ன சொல்லை காப்பாத்துவீங்க ஓகேங்களா ஆனா உடல் ஆரோக்கியத்தில கவனம் திருமண தடை நீங்குது பணவரவு அதிகமாகுது வேலை
11:35 கிடைக்கும் பெரிய பெரிய பதவிகள் தேடி வரும் ஓகேவா குறிப்பா இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிறைஞ்சு இருக்க போகுது குறிப்பா கன்னி பெண்களுக்கு காதலின் உண்மையாளத்தை கண்டறிய போறீங்க படிக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கு அதிகம் முழைத்து தேர்வுகள்ல் வெற்றி அடைய போறீங்க நேரத்தை வீணடிக்காம படிப்புல கவனம் செலுத்துங்க வியாபாரிகளுக்கு போட்டிகளை மீறி நல்லா சம்பாதிப்பீங்க ஆனா எக்கார்ந்த கொண்டும் நீங்க பதவியில இருந்தாலும் சரி உத்தியோகம் பார்த்தாலும் சரி அரசியல்ல இருந்தாலும் சரி யாரையுமே நம்பக்கூடாது யாரையும் நம்பி குறிப்பா உங்குடைய பொறுப்புகள் ஒப்படைக்க கூடாது. மருந்து கமிஷன் கூட்டு தொழில் எல்லாத்துலயுமே வந்து பாத்தங்கா அப்பப்ப கொஞ்சம் மோதல் போக்கு வரும் ஆனா வருமானத்து குறைவு இருக்காது.
12:21 நல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வரும் உங்களுடைய இருக்கையை தேடி வாய்ப்புகள் வரும். அதேபோல கூட வேலை பா்கறாங்க பாத்தீங்களா அவன்கிட்ட கொஞ்சம் சலசலப்பு வரும் அதையும் கொஞ்சம் பாத்துக்கணும். உங்களை பொறுத்தவரைக்கும் இந்த சனி பகவான் பழிய பிரச்சனை இருந்து உங்களை விடுபட வச்சு அனுகூலத்தையும் ஆதாயத்தையும் கொடுத்து உங்களை அமைதிப்படுத்த போறார். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகருக்கு குடும்பத்தோடு போயிட்டு அருகம்புள் மாலை சாற்றி ஒரு வழிபாடு பண்ணிட்டு வாங்க. அதேபோல விநாயக பெருமானுடைய அகவல சனிக்கிழமைகள் தோறும் படிக்கிறது சிறப்பு. விநாயக பெருமான் போலவே ஆஞ்சய பெருமானை நீங்க வழிபாடு செய்யறதும் நல்லது. சனிக்கிழமைகள் தோறும் வயதானவங்களுக்கு அன்னதானம் பண்ணுங்க. பசுமாட்டுக்கு
13:08 உணவு தானம் கொடுங்க. உங்களுக்கு கண்ணுக்கு முன்னாடி யாராவது ஒருத்தன் கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவுக்கு உங்ககிட்ட பொருளாதாரம் இருக்கு அப்படின்னா தயவு செஞ்சு பண்ணிட்டு வாங்க. உங்களுக்கு வசதி வாய்ப்புகள் பெருகும். இரண்டாவதா அறுவடை முருகன் கோயில்ல ஏதாவது ஒரு கோயிலுக்கு அடிக்கடி போயிட்டு தரிசனம் பண்ணிட்டு வாங்க சுப்பிரமணிய புஜங்கம் இது வந்து பாராயணம் செய்யறது செவ்வரளி மலர அம்மனுக்கு படைத்து வர துன்பங்கள் எல்லாமே நீங்கும் இதுல தினமும் ஒரு அரை மணி நேரம் நடக்கிறது வாக்கிங் போறது உடற்பயிற்சி செய்றதும் நல்லது அதேபோல உடல் அளவிலயும் சரி மனதளவிலும் சரி கஷ்டப்படுறவங்களுக்கு உதவி செய்றது உங்களுக்கான எதிர்மறை தாக்கத்தை சரி பண்ணி கொடுக்கும். குறிப்பா
13:55 23 வயசுலிருந்து 50 வயசு வரைக்கும் இருக்கீங்க அப்படின்னாக்க மேஷ ராசிக்காரங்கள குச்சனூர் அல்லது திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரர் கோயலுக்கு ஒரு முறை போயிட்டு வாங்க நல்லதே நடக்கும். அதேபோல சென்னையில் இருக்கீங்க அப்படினாக்க சனிக்கிழமைகள்ல் சென்னை பல்லாவரத்துக்கு அருகில் பொலிச்சலூரில் அருளும் வட திருநல்லாறு சனீஸ்வர பகவானை வணங்கிட்டு வாங்க. மகிழ்ச்சி தங்கும். பண பிரச்சனை குறையும் வெளியில உங்களுடைய பணம் மாட்டிட்டு இருந்தா கூட அது உங்களுக்கு தன்னால கைக்கு வந்து சேரும். சோ ஒட்டுமொத்தமா மேஷ ராசி அப்படினாவே உங்குடைய வாழ்க்கைங்கறது சாதாரண வாழ்க்கை கிடையாது. எப்பவுமே போராடி ஜெயிக்கிறதுதான் உங்குடைய வாழ்க்கை எவ்வளவுதான் போராடுறது அப்படின்னு வருத்தப்படக்கூடிய உங்களுக்கு இந்த ஏழர சனிங்கிறது நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தை
14:40 கொடுக்க போகுது. உடைய அதிபதி செவ்வா இதனால கோவம் நேர்மை தைரியம் மனசுல ஏதோ ஒன்னு இருந்துகிட்டே இருக்கும். எக்கார்ந்து கொண்டும் யார் கிட்டயுமே தலை குனிய கூடாதுன்னு நினைக்கிறீங்க இல்லையா அதற்கு தகுந்தார் போலதான் இந்த சனி பெயிற்சி உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க போகுது வாழ்க்கை கொடுக்க போகுது. உங்களை பார்த்து மத்தவங்கல்லாம் சொன்னா ஆணவத்தோட இருக்கடான்னு சொல்லிருப்பான். ஆனா உங்களுக்குள்ள இருக்கக்கூடிய பாசத்தை யாரும் பார்த்திருக்க மாட்டாங்க. தலைமை குணத்தோட இருந்திருப்பீங்க. சுயமரியாதை அதிகம். அதுதான் வந்து தலைகணம்னு சொல்லிருப்பான். அட யார் என்ன சொன்னா என்னங்க? இனி நீங்க வருத்தப்படுறதுக்கான வாய்ப்பே கிடையாது. கடந்த காலத்தை விடுங்க. இனி நடக்கிறது உங்களுக்கு நல்லதான் நடக்கும். பணவரவு தொழில் குடும்ப வாழ்க்கை குழந்தைங்க சொத்து கடன் வாழ்க்கை பிரச்சனை எல்லாமே சரியாக போகுது. சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானுக்கும்
15:26 எல்லனை தீபம் ஏத்துங்க. சனிக்கிழமைல விரதம் இருக்கறது நல்லது அசைவ உணவுகளை சாப்பிடாதீங்க. அதேபோல நீங்க போக வேண்டிய கோயில்னாக்க திருநல்லாறு சனீஸ்வரன் கோயில் குச்சனூர் சனீஸ்வரன் கோயில். அதேபோல உங்களுக்கு அதிபதி செவ்வாய்ங்கிறதுதான் அவரும் பலமா இருக்கணும். சரிங்களா அவரை பலப்படுத்தனும் அப்படினாக்க வைத்தீஸ்வரன் கோயில் முருகன் வழிபாடு வீட்ுல நீங்க வைக்க வேண்டிய படம் பாத்தீங்கனாக்க முருகப்பெருமானுடைய படமும் ஆஞ்சனேய பெருமானுடைய படமும் கண்டிப்பா வச்சு வழிபாடு பண்ணுங்க பெண்களை பொறுத்தவரைக்கும் அம்மன் வழிபாடு சிவன் பார்வதிக்கு அர்ச்சனை பண்ணுங்க இறுதியா ஒரே ஒரு விஷயம் மட்டுங்க மேஷ ராசிக்காரங்கள விழுந்தாலும் எழுந்துருவீங்க சனி உங்களை சோதிச்சாலும் கடைசில உங்கள வந்து உயர்த்தி வச்சிட்டு தான் போவாரு இந்த படையப்ப படத்தில வரக்கூடிய ஒரு பாட்டு இருக்கு இல்லைங்களா வாழ்க்கையில ஆயிரம் தடை தடைக்கல்ல வரும். ஆனா தடைக்கல் ஒவ்வொன்னும் வந்து நமக்கு
16:12 படிக்கல்ன்னு சொல்லுவாங்க இல்லையா முடிஞ்சா அந்த பதிவு பார்த்து முடிச்சதுக்கு அப்புறமா அந்த பாட்டை வேணா கேட்டு பாருங்க கண்டிப்பா அது உங்களுக்குதான் செட் ஆகும். சரிங்களா நல்லதே நடக்கும். மேஷ ராசிகள கண்டிப்பா அந்த வீடியோ பதிவு உங்க வாழ்க்கையில நடந்தத நடக்கறத தெளிவுப்படுத்தி இருக்கோம். ஆனா இனி என்ன நடக்க போகுதுங்கறத உங்களுக்கு ஒரு வழிகாட்டுதலா இருந்திருக்கும். இந்த பதிவு உங்களுக்கு எப்படி இருந்துச்சு உங்க வாழ்க்கையில எந்த மாதிரியான கஷ்டங்களை வந்து நீங்க அனுபவிச்சிட்டு இருக்கீங்க இனி எந்த மாதிரியான மாற்றம் உங்க வாழ்க்கையில வந்தா நல்லதுங்கிறத கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க குறிப்பா நீங்க மேஷ ராசியில எந்த நட்சத்திரத்தை சேர்ந்தவங்க நீங்க என்ன வேலை செய்றீங்க உங்களுடைய குலதெய்வம் என்ன அப்படிங்கிறத கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க நல்லதே நடக்கட்டும் நல்லது மட்டுமே நடக்கட்டும் வாழ்க வளமுடன்
16:59 என்றென்றும் தெய்வ பலத்துடன் நன்றிங்க