0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து கொடுத்துட்டு இருக்க அனைத்து பதிவுகளும் உங்க வாழ்க்கையில ஏதாவது ஒரு இடத்துல நல்லத கொண்டு வந்து கொடுத்துரும்ன்ற நம்பிக்கையில தாங்கயா நான் அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்துட்டு இருக்கேன். நீங்களும் நல்லத எதிர்பார்க்கிற நபரா இருக்கீங்க. நல்லத மனசார எதிர்பார்த்துட்டு இருக்கீங்க. கண்டிப்பா சொல்றேன் நீங்க எதை தேடுறீங்களோ அது உங்க வாழ்க்கையில நிச்சயமா கிடைக்கும். ஆகவே நம்முடைய பதிவுகளும் உங்கள் ஆள் மனதில் பதிந்து நல்ல ஒரு அதிர்வலைகளை உருவாக்கி நல்ல ஒரு எதிர்காலத்திற்கான வழிகளை அமைச்சு கொடுக்கும். அதற்கான சில மாற்றத்தை கொடுக்கும் அப்படின்றத நம்பிதான் அடுத்தடுத்த பதிவுல கொடுத்துட்டு இருக்கேன். அந்த பதிவுல இந்த பதிவு பாத்தீங்கன்னா துலாம் ராசிக்காரர்களுக்கான அற்புதமான பதிவு. ஒவ்வொரு காலநிலையும் எப்படி எல்லாம் நமக்கு இந்த கிரக நிலைகள் பலன்களை கொடுக்குது அதை இந்த மனிதன் எப்படி எதிர்கொள்கிறான் அந்த எதிர்கொள்ளக்கூடிய மனிதனுடைய சிந்தனைகளும் எண்ணங்களும்
0:46 எப்படி மாறுது அந்த இடத்துல பிரபஞ்சம் எப்படி இந்த மனிதனோட கனெக்ட் ஆகி இவங்களுக்கான அடுத்த நல்லதையும் கெட்டதையும் எப்படி தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருக்குன்ற பல தகவல்களை இதுவரைக்கும் வேற எங்கும் நீங்க தெரிந்து கொள்ள தெரிந்து கொள்ளாத சில யோசிக்காத சில விஷயங்களை எல்லாத்தையுமே நம்முடைய பதிவுகள்ல மிக தெள்ள தெளிவா எல்லாருக்குமே புரியும் வகை வகையில நம்ம கொடுத்துட்டு இருக்கறதுனாலதான் இன்னைக்கு கடல் கடந்து பல வெளிநாடுகளில் இருந்து நம்ம தமிழ்வாழ் மக்கள் அனைவருமே மனசார பார்த்து அவங்களுடைய மனசுல நமக்குன்னு ஒரு இடத்தை கொடுத்துட்டாங்க. ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. அதனாலதான் இன்னைக்கு நம்ம 1 மில்லியன் சந்தாதாரல கடந்து வெற்றி நடை போட்டுட்டு இருக்கோம். அந்த வகையில துலாம் ராசிக்காரர்களுக்கான பதிவுகளை பார்க்கறதுக்கு முன்னாடி எப்படி நம் பதிவுகள் அனைவரது மனதிலும் இடம் பெற்று நல்ல ஒரு மாற்றத்தை கொடுத்துட்டு இருக்கோ, அதேபோலதான் நம்ம மனசார நம்பி கொடுத்தோம் இந்த மூலிகை சாம்பராணிய. ஐயா ஒருவாட்டி
1:32 வாங்கி பாருங்கன்னு சொன்னோம். இது ஏதோ வியாபாரத்துக்கோ பிசினஸ்காகவோ இத நம்ம சொல்லவே கிடையாது ஏன்னா இப்பதான் நம்ம சேனல் மூலமா இந்த மூலிகை சாம்பராணி கொடுக்க ஆரம்பிச்ச இதுக்கு முன்னாடி ஜாதகங்கள் பார்த்துட்டு இருக்கறப்ப எல்லாமே நம்ம சொல்லிருந்தோம். நம்மகிட்ட ஜாதகம் பார்த்தவங்க எல்லாத்துட்டையுமே சொல்லிருந்தோம் ஐயா விரைவில் நம்ம சேனல் மூலமா ஒரு நல்ல ஆன்மீக பொருள் எல்லாருக்குமே உகந்ததாக அனைவரும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நல்ல அதிர்வலைகளை கொடுக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த ஆன்மீக பொருள் நம்ம தரலாங்க அப்படின்னு நம்ம சொல்லிருந்தோம். கடந்த ரெண்டு மூணு வருடமா தர முடியல. நேர பற்றாக்குறை காரணமா தற்பொழுது இறைவனுடைய அருளால உங்க அனைவருடைய ஆசீர்வாதத்தால மற்றும் இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியால நமக்கு இன்னைக்கு நல்ல ஒரு காலம் அமைஞ்சு இப்ப அந்த சாம்பராணி நம்ம தயார் பண்றதுக்கான காலமும் நேரமும் அமைஞ்சது கூடி வந்தது. இப்ப நம்ம அதை தயார் பண்ணோம். கொடுக்கும் பொழுது பாத்தீங்கன்னா
2:18 மனசார நல்லத நினைச்சு கொடுத்தோம். வாங்குறவங்களும் அதே எண்ணத்தில வாங்குனாங்க. அது நடந்தது. நல்ல ஒரு மாற்றங்களை பார்த்தாங்க. இப்ப வாங்குனவங்கதான் திரும்ப திரும்ப வாங்கிட்டு இருக்காங்க. தீபாவளி நெருங்கிடுச்சுன்றனால நிறைய பேர் ஆர்டர் பண்ணிட்டு இருக்கீங்க நிறைய பேர் மெசேஜ் பண்ணிட்டு என்ன ரிப்ளை வரலைங்களே ஐயா அப்படின்னு கேட்டுட்டு இருக்கீங்க ஐயா ரிப்ளை நிச்சயமா வரும் ஏன்னா ஒரே நாள்ல நிறைய பேர் மெசேஜ் பண்றதுனால உடனே உடனே ரிப்ளை பண்ண முடியல கோச்சுக்காதீங்க கண்டிப்பா மெசேஜ் பண்ண அனைவருக்கும் நான் ரிப்ளை பண்ணுவேன் நீங்க கேட்ட ஆன்மீக பொருள் உங்கள் வீடு தேடி வரும் பிறகு நல்லவை எதுவாக இருந்தாலும் அது உங்களை தேடி வர அளவுக்கு நீங்க அந்த நல்லதை ஈர்க்கக்கூடிய மனிதரா மாறுவீங்க சரி இப்ப துலாம் ராசிக்காரர்களுக்கான விஷயத்தை பாப்போம் ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க இதுதான் WhatsApp வா நம்பர் 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் பண்ணிக்கோங்க ஐயா இந்த நம்பர் கரெக்டா பார்த்து கரெக்டா சேவ் பண்ணிக்கோங்க ஐயா
3:03 ஒரு நம்பர் மாறினாலும் வேற யாரையாவது நீங்க டிஸ்டர்ப் பண்ணிராதீங்க தயவு செஞ்சு போன் பண்ணியோவாட்ப் மெசேஜ் பண்ணியோ அதனாலதான் நான் தெளிவா இந்த நம்பர நான் உங்களுக்கு வேணும்னா உங்களுக்கு தனியா ஒரு ஷீட்ல கூட நான் உங்களுக்கு அந்த நம்பர காட்டுறேன். 9345397967 சரிங்களா இதை கொஞ்சம் நீங்க கவனமா பார்த்து சேவ் பண்ணிக்கோங்க. சரி இப்ப துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தீபாவளி நெருங்கிருச்சு இன்னும் சில நாட்கள் தான் இருக்கு ஆனா இந்த சில நாட்களாக நம்ம பார்த்தாலும் இந்த சில நாட்கள் தான் அடுத்து வரக்கூடிய பல நாட்களுக்கு ஆரம்பமா அமையப்போகுது. ஏன்னா இந்த சில நாட்களில் ஏற்படக்கூடிய கிரகநிலை மாற்றங்கள் தான் துலாம் ராசிக்காரர்களுக்கு தீபாவளிக்கு பிறகு எப்படிப்பட்ட பலன்களை பார்க்க போறாங்க அப்படின்றத நம்ம பார்க்க போறோம். ஆகவே துலாம் ராசிக்கார நண்பர்களே முதல்ல ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமே நம்ம சொல்லுவோம் எப்படின்னா இந்த ராசியில
3:48 பிறந்தவர்களுடைய ஜாதகங்களை அதிகமா பார்க்கும்போது நிறைய விஷயம் கனெக்ட் ஆகும் அதை வச்சு நான் சொல்லுவேன் ஐயா இந்த ராசிக்காரங்களுக்கு பெரும்பாலும் இப்படி இருக்க வாய்ப்பு இருக்கு இவங்க வாழ்க்கை முறை இப்படி இருக்க வாய்ப்பு இருக்கு இவர்கள் இந்த மாதிரி சிந்தனைகளை கொண்டவர்கள் இந்த மாதிரி நபர்களோட பழகுவாங்க இவங்க எதிர்காலத்தில இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணா இப்படி நல்ல மாற்றம் வரும் அப்படின்றது எல்லாமே நம்ம தெளிவா ஒவ்வொரு பதிவுகளுமே நம்ம கொடுத்துருவோம் அது எல்லாருக்குமே மேக்ஸிமம் எனக்கு தெரிஞ்சு மேக்ஸிமம் 95% எல்லாருக்குமே மேச் ஆயிடுச்சு அப்படின்னே சொல்லலாம். ஏன்னா கமெண்ட் செக்ஷன்ல நீங்க எந்த பதிவு எடுத்தாலும் நம்முடைய பதிவுகளுடைய கருத்துக்கள் கமெண்ட் பாக்ஸ மட்டும் போய் நீங்க பாருங்க. எந்த அளவுக்கு மக்களுடைய மனதில் இடம் பிடிச்சிருக்கும் அப்படின்றது உங்களுக்கே தெரியும். சொன்ன கணிப்புகள் பெரும்பாலும் எல்லாருக்குமே பொருந்த கூடியதா இருக்கும். சரிங்களா சரி துலாம் ராசிக்காரர்கள் பொறுத்த அளவுக்கு தற்பொழுது அந்த குரு அதிசார பெயற்சி குருபகவான் ஒன்பதாம் இடத்திற்கு பெயிற்சி ஆனதால சில நல்ல பலன்களை இதுக்கு முன்னாடி
4:36 சரிங்களா இதுக்கு முன்னாடி பாத்தீங்கன்னா குருபகவான் வந்து அந்த நல்ல பலன்கள் துலாம் ராசிக்காரர்கள் பார்த்திருப்பாங்க ஆனா துலாம் ராசிக்காரர்கள்ல இந்த நல்ல பலன்களை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தவர்களும் நிறைய பேர் இருப்பாங்க ஆமா நல்ல இதாவது ஒரு விஷயம் நடந்துட்டு இருந்திருக்கும் இதை நீங்கஃபாலோ பண்ணி பண்ணிட்டு இருப்பீங்க சரி ஓகே நம்ம லைப் இதை வச்சு அடுத்த கட்டத்துக்கு போவோம்னு நீங்க எதிர்பார்த்துட்டு இருந்திருப்பீங்க அந்த எதிர்பார்த்துட்டு இருந்த விஷயத்துல ஒரு ஏமாற்றத்தை பார்த்திருப்பார்கள் துலாம் ராசிக்காரர்கள் இந்நேரம் அது நடந்திருக்க வாய்ப்புகள் இருக்கு. அது வேலை விஷயமா இருக்கலாம் தொழில் விஷயமா இருக்கலாம் வாழ்க்கை ரீதியா இருக்கலாம் சரிங்களா ஏதோ ஒரு ஏமாற்றத்தை நிச்சயமா இந்த காலகட்டத்தில பார்த்திருப்பாங்க. அது மட்டும் இல்லாம வீட்ுல தாய் தந்தை உடல்நிலையில் ஏதாவது ஒரு ப்ராப்ளத்தை
5:21 பார்த்திருப்பாங்க. அடிக்கடி மருத்துவ செலவுகள் இவங்கதான் ஓடி ஓடி கூட இருந்து எல்லாம் பார்க்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கு. சரிங்களா அப்ப எதிர்பார்த்தவை நடக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருக்கக்கூடிய துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரக நிலைகள் காரணமாக ஒன்பதாம் இடத்தில் குருபகவான் இருந்து கொடுக்க வேண்டிய பலன்கள் உங்களுக்கு சில நேரங்களல் தடைகள் ஏற்பட்டிருக்கும். இந்த அதிசார பெயற்சி மூலமா இப்போ விடுபட்ட சில பலன்கள் உங்களுக்கு மீண்டும் கிடைப்பதற்கான கடவுள் கொடுத்த ஒரு வாய்ப்பாக அமைவதற்கான சான்சஸ் நிறையவே இருக்கு. ஏன்னா தடைபட்ட பலன்கள் எல்லாமே அடுத்தடுத்து உங்களுக்கு கிடைப்பதற்கான யோகங்கள் அமைப்புகள் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் சிரமங்களை பார்த்துட்டு இருக்காங்க துலாம் ராசிக்காரங்க. அதாவது இந்த எப்படி சொல்றது தலை மேல ஏதோ பாரத்தை வச்ச மாதிரி தலை பாரமா இருக்கும். அடிக்கடி
6:08 சோர்வு. நானு துலாம் ராசிக்காரனுக்கான பதிவுகளை சொல்லும்போதெல்லாம் நான் சில விஷயத்தை ரொம்ப அடிக்கோடிட்டு அண்டர்லைன் பண்ணி நான் சொல்லுவேன். என்னன்னா துலாம் ராசிக்கார நண்பர்களே நீங்க நல்லா பாருங்க. வேலைக்கான நபரா இருப்பீங்க. வேலைக்கான விஷயத்தை யோசிப்பீங்க. தொழிலுக்கான வருமானத்திற்கான வழிகளை கையில பிடிக்கிறீங்க. ஆனா பெரும்பாலும் துலாம் ராசிக்காரங்க எங்க சருக்குறாங்க தெரியுமா? எங்க தடுமாறறாங்க தெரியுங்களா? நான் சொல்லட்டுங்களா துலாம் ராசிக்காரர்கள் இவர்களை சுற்றி உள்ளவர்களை கவனிக்க தவறி விடுவார்கள். என்னங்க கவனிக்க தவறிறோம் எல்லாருக்கும் பண்ணுன எல்லாத்துக்கும் யோசிச்சு எல்லாத்துக்கும் தேவையானத பண்ணிதாங்க கடைசியாதாங்க எங்களை பத்தியே நாங்க யோசிக்கிறோம் அப்படின்னு நீங்க சொல்லக்கூடிய நபரா இருந்தா அது கரெக்ட்தான். நான் சொன்ன விஷயம் அது
6:54 கிடையாது. துலாம் ராசிக்காரர்கள் வேலையில வருமானத்தில தொழில்ல வாழ்க்கை முன்னேற்றத்தில லைப்ல நடக்கக்கூடிய நல்ல விஷயங்கள்ல இதுல எல்லாத்திலயுமே தன்னை சுற்றி யார் யார் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். ஏன் இந்த இடத்தை அவங்க கவனிக்கணும்னு நான் சொல்றேன்னா, துலாம் ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு பெரும்பாலும் வெகுலியா இருப்பாங்க. நம்மள மாதிரிதான் எல்லாரும் நினைப்பாங்க. ஆனா, இவர்கள் அருகிலேயே இவர்களுக்கு ஆகாத நபர்கள் இருப்பாங்க. வேஷமிட்டு கொண்டு இருப்பார்கள். நல்லா பாருங்க. வேஷம் போட்டுட்டு இருப்பாங்க. இவங்களை சுத்தி இருக்கக்கூடிய நபர்கள். பெரும்பாலான நபர்கள். எல்லாத்தையும் சொல்லல. பெரும்பாலும் துலாம் ராசிக்காரங்க இவர்களை சுற்றி இருக்கிற நபர்களை ஒரு அனலைஸ் பண்ணாங்கனாவே பல பேருடைய உண்மையான முகத்தை பார்த்துருவாங்க அப்படிப்பட்ட துலாம்
7:40 ராசிக்காரர்கள் வேலையில வேலையில இவர்களுக்கான நிலையான இடத்தில் இவர்கள் இல்லை என்றால் இவர்களுக்கு கிடைக்கக்கூடிய விதி அந்த மதிப்பு மரியாதை அந்த வார்த்தைகள் இவர்களிடம் பேசக்கூடிய வார்த்தைகள்ல கூட மாற்றத்தை பார்த்திருப்பாங்க ஏன்னா துலாம் ராசிக்காரர்களிடம் கடந்த சில ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் ஒரு ரெண்டு வருஷத்துல பாத்தீங்கன்னா துலாம் ராசிக்காரர்களுக்கு வேலையில இருந்தவங்க சில பேருக்கு இப்ப வேலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கு. சில பேருக்கு வேலையில இருந்தாலும் அதுல முன்னேற்றம் இல்லைங்க. நான் பாட்டுக்கு இருக்கேன் வருஷம்தான் வருஷம்தான் போகுது காலம்தான் போகுது நானும் போயிட்டு இருக்கறேன். ஆனா என்னுடைய அந்த இருந்த நிலைமை அடுத்த கட்டத்துக்கு போச்சான்னு கேட்டா அது மட்டும் போல அது அப்படியேதான் இருக்கு அப்படின்ற நிலைமையை பார்த்த துலாம் ராசிக்காரர்களுக்கு என்னன்னா கிரகங்கள் ரீதியாக முதல்ல
8:26 பலன்கள் என்ன அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா நிதானம் பொறுமையாக ஒரு நல்ல மாற்றத்தை எதிர்கொள்ளதான் இப்ப துலாம் ராசிக்காரங்க தயாரா இருக்காங்க ஆனா இந்த நேரத்துல துலாம் ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் யோகம் நல்ல நேரம் இதையெல்லாம் தாண்டி இதையெல்லாம் விட துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தேவையா விஷயம் என்னன்னா வாழ்க்கைக்கான விதிமுறைகள் ரூல்ஸ் ஆமா இவர்களுக்கான விதிமுறைகளை இவர்கள் நிச்சயம்ஃபாலோ பண்ண வேண்டும். ஐயா அதாவது சரியான பாதையில் செல்லாமல் அதாவது தவறான ஒரு வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களுக்கு கேடு விளைவித்து மற்றவர்களுக்கு எதிராக மற்றவர்களை கஷ்டப்படுத்தி பார்க்க கூடியவர்கள் தான் ஒரு சில ரூல்ஸஃபாலோ பண்ணி நல்லவர்களா மாறணும்னு அவசியம் அதாவது நல்லவர்களா
9:12 மாறணும் அப்படின்றது அவங்க மட்டும் கிடையாது. வாழ்க்கையில நல்லவர்களாக இருந்தும் எடுத்த முயற்சிகள்ல் முன்னேற்றம் இல்லாம தடுமாற்றத்தோட வாழ்க்கையில ப்ராப்ளத்தை நிறைய பார்த்து கடன் பிரச்சனைகளை பார்த்து ஆரோக்கிய ரீதியா பிரச்சனைகளை பார்த்து தடுமாறி கொண்டிருக்கக்கூடிய நபர்களும் சில விதிமுறைகளை மாற்றி அமைத்து கொண்டு அதை ஃபாலோ பண்ணிதான் ஆகணும். அப்ப இவர்கள் வாழ்க்கைக்கான முதல்ல கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் என்னன்னா நான் ஃபர்ஸ்டே அந்த பாயிண்ட்ட சொல்லிட்டேன். ஐயா துலாம் ராசிக்கார நண்பர்களே உங்களை சுற்றி இருக்கக்கூடிய நபர்களிடம் ஒரு அனலைஸ் பண்ணுங்க. தயவு செஞ்சு நெகட்டிவ்வான நபர்களிடம் நீங்க சேராதீங்க. நேரத்தையும் காலத்தையும் வீணடித்து உறங்கி கொண்டிருக்கும் நபர்களிடம் நீங்க சேராதீங்க. ஏன்னா அது உங்களுக்கான அடையாளத்தையே அது அளிச்சிருது. ஏன்னா இந்த ராசிக்காரர்களுடைய ஜாதகல்லாம் சில
9:58 பேர்தல்லாம் பார்கறப்ப சில பேர்ல்லாம் ஓப்பனா சொன்னாங்க ஐயா நான் அதாவது சேர்க்க சரி இல்லாம போயிருச்சு எனக்கு நேரத்தையும் காலத்தையும் பணத்தையும் தேவையில்லாத நபர்கள் கரெக்டா இவங்க கிட்ட காசு இருக்குன்னாதான் இவங்க மேல பலா பழத்துல ஈக்கிற மாதிரி வந்து உடாருவாங்க எல்லாரும். நல்லா நோட் பண்ணி பாருங்க. இவங்க கையில காசு இருக்குன்னா அதாவது சொந்த பந்தங்க ஏன் கூட பிறந்தவங்க கூட காசு இருக்கு அப்படின்றப்பதான் இவங்களுடைய ஞாபகம் வரும். தேடி வருவாங்க பார்ப்பாங்க பேசுவாங்க ஆனா இதே பொருளாதாரத்தில் தடுமாறக்கூடிய நிலைமையில் இருக்கக்கூடிய துலாம் ராசிக்காரர்களுக்கு தெரியும். யார் எப்படிப்பட்டவர்கள் எந்த மாதிரி சூழ்நிலையில எப்படி எல்லாம் நமக்கு உதவிக்கு வந்தாங்க யார் வரல யார் கையை கட்டி நின்னு வேடிக்கை பார்த்தாங்க யாரெல்லாம் இந்த தடுமாற்ற சூழ்நிலையை
10:45 எதிர்பார்த்துட்டு இருந்தாங்க அப்படின்ற பல உண்மைகளை பார்த்துக்குவாங்க அப்படிப்பட்ட துலாம் ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் குறிப்பா பாத்தீங்கன்னா வீடு நிலம் வாங்குறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. அதுல என்னங்க நான் வந்து சம்பாதிக்கிறதே எனக்கு பத்தல. நான் எங்கெங்க வீடு நிலம் வாங்குறதுக்கான அமைப்புகள் எப்படிங்க உருவாகும்னு கேக்குறீங்களா? ஐயா நீங்க ஒரே ஒரு விஷயத்தை ஒரு உண்மையை நீங்க தெரிஞ்சுக்கணும். இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க எல்லாருமே இந்த நொடி உங்க வாழ்க்கையில கடன் பிரச்சனை இருக்கலாம் மனவருத்தம் இருக்கலாம் கணவன் மனைவி சண்டை இருக்கலாம் எந்த பிரச்சனை எந்த ப்ராப்ளம் எந்த ஒரு மன அழுத்தம் வேணாலும் உங்ககிட்ட இருக்கலாம். ஆனா நாளைய நொடி அதாவது அடுத்த நொடி அடுத்த நிமிடம்
11:31 எப்படி மாறப்போகுதுன்றது இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுக்கக்கூடிய ஒரு பெரிய சர்ப்ரைஸ். அங்க நம்ம எதிர்பார்க்காத பல விஷயங்கள் அங்க ஒழிஞ்சிட்டு இருக்கு. அதை தெரிஞ்சுக்கிட்டோம்னா வாழ்க்கையே ஒரு சுவாரசியம் இல்லாம போயிரும். அப்ப துலாம் ராசிக்காரள பொறுத்த அளவுக்கு எதிர்காலத்தின் மீது அதாவது அடுத்து இதுதான் எனக்கு நடக்கணும்ன்றத நீங்க முதல்ல உறுதியா மனசுக்குள்ள நம்பணும். ஏன்னா அந்த இடத்திலயும் துலாம் ராசிக்காரங்க தடுமாறறாங்க. என்ன தெரியுங்களா? தன் லைப்ல நடக்கக்கூடிய அந்த நெகட்டிவ்வான விஷயங்கள் வேலை இல்லாம போயிடுறது கடன் பிரச்சனைக்கு ஆளாயறது மனைவியுடைய நகையை கொண்டு போய் அடமானம் வச்சுட்டு அதை திரும்ப திருப்ப முடியாம கவலையில உட்கார்ந்துட்டு இருக்கறது என்னப்பா நம்ம இவ்வளவு நகைய அடமானம் வச்சிட்டோம் எப்ப நம்ம திரும்பி மீட்டு எடுக்கறதுன்ற கவலையில இது போன்ற பல கவலைகளில் மூழ்கக்கூடிய துலாம்
12:16 ராசிக்காரங்க ஒரே அடியா மூழ்கிறாங்க மேல அத ஒரு ஒரு எதிர்நீச்சல் அடிச்சு மேல வர்துக்கான அந்த சிந்தனைகளை விதைக்கிறதுல்ல அவ்வளவுதான் ஐயா உங்ககிட்ட காசு இருக்கு பணம் அதாவது உங்ககிட்ட காசு இல்ல பணம் இல்ல வேலை இல்ல இதெல்லாம் அடுத்தபட்சம் உங்ககிட்ட ஆழமான சிந்தனைகள் இருக்கா அது இருந்தால் மீதி எல்லாம் உங்களை தேடி வரும் அது இல்லன்னா ஏன்னா நாம் சொல்றது எல்லாமே சில பேர்ல்லாம் வந்து எப்படின்னா நேரடியா அவங்களுக்கு வந்து அந்த நன்மைகள் நாளைக்கே நடந்துரணும் நாளைக்கே கிடைச்சிரணும் அதாப்ப நம்ம ராசி பலனே சொல்லக்கூடிய சில பதிவுகள் சில பேர் கேப்பாங்க ஐயா நீங்க இத இவ்வளவு தூரம் பேசுறதுக்கு எனக்கு முதல்ல அந்த ராசிபலன் என்ன அத சொல்லிட்டு போங்க அப்ப என்னன்னா மத்த பதிவுகள்ல மத்தவங்க சொல்ற மாதிரி இந்த கிரக நிலை இதை கொடுக்க
13:02 போகுது. உங்களுக்கு இந்த ராஜ யோகம் இந்த நல்ல உங்களுக்கு அதிஷ்ட நாள் உங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி இன்னைக்கு திடீர்னு ஒருத்தர் வந்து உங்களுக்கு ஒரு அதிஷ்டத்தை ஒரு பரிசு கொடுப்பாங்க. தொலைதூரத்தில இருந்து ஒரு நல்ல செய்தி வரும். இப்படி அந்த கிரகங்கள் ரீதியாக வரக்கூடிய பலன்களை மட்டும் நம்ம சொல்லிட்டு போயிட்டா ஐயா அதை தாண்டியும் இங்க நிறைய விஷயங்கள் வாழ்க்கையில கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கு. சரிங்களா ஒரு மனிதன் முழுமையாக நல்லதை பெறுவதற்கு நீங்க உங்களுடைய சுயாதகத்தின் விவரங்களை மட்டும் தெரிந்து கொள்வது மட்டும் போதாது. இங்க நடைமுறை நடைமுறையில நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய சமுதாயத்தில் ஒரு சிறந்த மனிதனாக வாழ சமுதாயத்தில் மீண்டும் மீண்டும் நல்லதை பெறுவதற்கான இங்க பல விதிமுறைகளும் இருக்கு. விதிமுறைகள்ஃபாலோ பண்ணாத நபர்கள் பிரேக் இல்லாத பைக் மாதிரி
13:48 அவங்க லைஃப். அது எப்படி வேணாலும் போகும் எங்க வேணாலும் போயிரும் எங்க வேணாலும் இடிச்சிரும். ஆனால் நம் பதிவை பார்ப்பவர்கள் பெரும்பாலும் குடும்பஸ்தர்கள். குடும்பத்தின் எதிர்காலத்திற்காக போராடுபவர்கள். என் மனைவி நல்லா இருக்கணும், என் குழந்தை நல்லா இருக்கணும் நான் நல்லா இருக்கணும் நான் நிறைய சம்பாதிக்கணும். என் குடும்பத்துக்காக நான் இவ்வளவு கஷ்டத்தை நான் அனுபவிச்சிட்டு இருக்கேன். எதுக்காக எல்லாரும் நல்லா இருக்கணும்ன்றதுக்காக ஒவ்வொரு கற்பனைகளும், ஒவ்வொரு ஆசைகளும், ஒவ்வொரு எதிர்பார்ப்புகளும் நம்ம பதிவை பார்க்க கூடிய எல்லா நல்ல உள்ளங்களுக்குமே மனசுல பதிய வைச்சிருக்காங்க. உள்ள வச்சிருக்காங்க அவங்க மனசுக்குள்ள இந்த மாதிரி எதிர்பார்ப்புகள் நிறைய அந்த எதிர்பார்ப்புகள் இருக்கறதுனாலதான் நம்ம பதிவுகளை பார்க்கறாங்க அப்ப அந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகணும்ன்ற தேடல்தான் உங்களுக்கு இந்த பதிவு கூட உங்க கண்ணல காட்டி இருக்கு. அப்போ இந்த
14:34 தீபாவளிக்கு முப்பிற இந்த தீபாவளிக்குள்ள இந்த நடக்கக்கூடிய இந்த கிரகநிலை மாற்றங்கள் குறிப்பா இந்த குருபகவானுடைய அமைப்பு உங்களுக்கு வேலை ரீதியா தொழில் ரீதியா வேகமா உங்களை செயல்பட வைக்கும். சரிங்களா ஒருவேளை வெளியூர் போறதுக்கான சூழ்நிலைகள் ஏற்படுறதுக்கும் வாய்ப்புகள் இருக்கு வேலை ரீதியா. சரிங்களா துலாம் ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நான் திரும்ப அதான் சொல்றேன். மத்தவங்களுக்கான எல்லா விஷயத்தையும் யோசிச்சிட்டு கடைசியாதான் உங்களுக்குன்னு யோசிக்கிறீங்க. சரி ரைட் ஓகே ஆனா உங்களுக்கான எல்லா விஷயங்களையும் நீங்க கண்டிப்பா சரியா யோசிச்சு அதுக்கான வழிமுறைகளை ஃபாலோ பண்ணிதான் ஆகணும். ஏன்னா மத்தவங்களுக்கு ஏதாவது ஒரு இக்கட்டான நிலைமைனா நீங்க ஓடி ஓடி போய் நிக்கிறீங்க. ஆனா உங்களுக்கு ஒரு இக்கட்டான நிலைமைன்னா பெரும்பாலும் யாரும் கண்டுக்கிறது இல்ல
15:19 ஆனா அதுக்காக நான் அடுத்தவங்களுக்கு உதவி பண்ணாதீங்கன்னு நான் சொல்ல வரல சரிங்களா உதவி பண்ணுங்க ஆனா உங்களுடைய வாழ்க்கைக்கான எதிர்காலத்திற்கான தேவைகளையும் நீங்க கண்டிப்பா பூர்த்தி பண்ணிதான் ஆகணும் தினந்தோறும் காலை சூரிய நமஸ்காரம் உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும் குறிப்பா பழனி முருகன் கோவிலுக்கு ஒரு மூணு மாசத்துக்கு ஒருக்கா இல்ல ஒரு ஆறு மாசத்துக்கு ஒருக்கா குடும்பத்தோட போயிட்டு வாங்க ஏன்னா இதுக்கு முன்னாடி ஒரு மாசம் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு பதிவுல நம்ம சொல்லிருந்தோம் திரும்புற பக்கம் எல்லாம் முருகனுடைய அருள் உங்களுக்கு எங்க எங்க வேணாலும் திரும்பி பாருங்க உங்க நீங்க போற இடம் வர இடம் கடைக்கு போற இடம் வேலைக்கு போற இடம் ரேஷன் கடைக்கு போற இடம் நீங்க எங்க போனீங்கனாலும் அங்க ஒரு இடத்தை ஒருவாட்டி அனலைஸ் பண்ணி பாருங்க எங்கேயாவது ஒரு இடத்துல ஒரு முருகனுடைய தரிசனத்தை பார்ப்பீங்க பேர் வடிவத்தில்
16:07 உருவ வடிவத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் முருகனுடைய அருள் உங்களுக்கு கிடைச்சுக்கிட்டே இருக்கும் ஏன்னா முருகனுடைய அருள் உங்களுக்கு முழுமையா இருக்கு பெரும்பாலும் பாருங்க துலாம் ராசிக்காரங்க தன்னுடைய மொபைல் வால்பேப்பர்லயே முருகன் போட்டோ வச்சிருப்பாங்க. முருகன் மீது அவங்களையே அறியாம ஒரு அன்பு பாசம் ஒரு ஈர்ப்பு இதெல்லாமே இருக்கும். சரிங்களா ஒரு பயபக்தி இருக்கும் முருகன் மேல. அப்ப துலாம் ராசிக்காரங்க முடிஞ்சா பழனி கோவிலுக்கு போயிட்டு வாங்க. அப்படி இல்லன்னா திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போயிட்டு வாங்க. சரிங்களா அதேபோல நீங்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்னு நினைக்கிறீங்களோ அந்த அளவுக்கு இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியும் உங்க கூட கனெக்ட் ஆகும். உங்களுக்கு அந்த இடத்துல ஒரு நண்பன் கிடைப்பான். எந்த இடத்துலன்னா உங்கள் மனம் தெளிவு பெறக்கூடிய ஒரு இடத்தில் உங்களுக்கு உங்களுடைய கண் பார்வையில படக்கூடிய விஷயங்கள் இதுக்கு மேல உங்க
16:53 லைஃப்ல நீங்க காணக்கூடிய ஒவ்வொரு காட்சிகளும் இதற்காகதான் படுது இதுக்காகதான் படுது இந்த பிரபஞ்சம் இததான் எனக்கு உணர்த்த வருதுன்றத புரிஞ்சுக்கிற ஒவ்வொரு நண்பர்களுக்குமே பிரபஞ்சம் நண்பனாக வந்து நிக்கும். இது உண்மை இதை நீங்க மறுத்தாலும் இதுதான் உண்மை. ஏன்னா இன்னைக்கு எங்கேயோ ஒரு கிராமத்துல ஏதோ ஒரு ஓரத்துல ஏதோ ஒரு குடிசை வீட்டில பிறந்து இன்னைக்கு உலகையே வியப்பில் ஆழ்த்தி மிகப்பெரிய வெற்றியாளர்களாக வல்லுனர்களாக வாழ்ந்தவர்கள் ஏகப்பட்ட பேர். அவங்களுடைய லைஃப் ஹிஸ்டரி எல்லாம் ஏன்னா நீங்க எந்த நான் எந்த அளவுக்கு உங்களுக்கு ஜோதிடத்திற்கான இந்த கிரக நிலைகளுக்கான பலன்கள் ராசி பலன்கள் சொன்னாலும் அதே அளவுக்கு இங்க சயின்டிஃபிக்காவும் சில விஷயங்களை நான் கண்டிப்பா நீங்களும் தெரிஞ்சுக்கணும் அத சரிங்களா அப்ப இங்க
17:39 வெற்றியாளர்களுடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை எடுத்து படிச்சு பாருங்க நீங்க நல்லா கூர்ந்து அதுல ஆழ்ந்து படிச்சு பார்த்து அனலைஸ் பண்ணி பார்த்தீங்கன்னாவே தெரியும் அந்த நபர்களுக்கு பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதி வேலை செஞ்சிருக்கும் நிச்சயமா சொல்றேன் அந்த அறிகுறிகளை அவங்க உணர்ந்துருப்பாங்க. சரி இது எதுக்கோ ஒரு விஷயம் நம்மள வந்து ஈர்த்து கொண்டு போகிறது. நமக்கான அடுத்த கட்ட அந்த நம்மளுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் எங்க இம்ப்ளிமெண்ட் ஆகுது எங்க ஒர்க் பண்ண ஆரம்பிக்குது அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா உங்களுக்கே தெரியாம அந்த விஷயங்களை உங்க கண்கள்ல கொண்டு வந்து சேர்க்கும். இத நீங்க நினைக்கலாம் இது ஏதோ மேஜிக் மாதிரியாங்க. மேஜிக் எல்லாம் கிடையாது. உங்கள் ஆள் மனது ஏன் இதெல்லாம் இந்த நேரத்துல நான் துலாம் ராசிக்காரர்களுக்கு சொல்றேன்னா மனத்தெளிவும் இந்த நேரத்தில்
18:25 இந்த வார்த்தைகளும் உங்களுக்கு தேவை. இது இதுதான் உங்களுக்கான முதலீடு மூலதனம். பணம் காசு எல்லாம் அடுத்தபட்சம். இப்ப நான் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளை நீங்க ஆழமா விதைச்சு பாருங்க. உங்க மனசுல.ஃபாலோ பண்ணி பாருங்க. அப்பறம் நீங்களே இந்த பதிவுக்கான கமெண்ட் செக்ஷன்ல வந்து சொல்லுவீங்க. ஐயா நீங்கள் ஆழமா நல்லதை விதைச்சு நல்லத நினைச்சு நினைச்சு பாருங்க. நான் ஏன் சொல்றேன் நீங்க அப்படி நல்லத உங்க ஆள் மனசுல விதைக்க விதைக்க நீங்க யோசிக்க யோசிக்க காட்சிகளாக நீங்க அதை நினைச்சு பார்க்க நினைச்சு பார்க்க என்ன ஆகும்னா உங்களுக்கே தெரியாம பிரபஞ்சம் அதற்கான நபர்களையும் அதற்கான காட்சிகளையும் அதற்கான தகவல்களையும் உங்களுக்கே தெரியாம உங்களை சுத்தி அது வர வைக்கும் உங்க பார்வைக்கு வர வைக்கும் நீங்க போற இடம் வர்ற இடம் நீங்க வீட்ல டிவி பாத்துட்டு
19:11 இருப்பீங்க டக்குனு ஒரு சேனல் மாத்துவீங்க அங்க நீங்க தேடிட்டு இருந்த சில விஷயங்கள் அங்கு தென்படும் இந்த மாதிரி வாழ்க்கைக்கான அந்த அறிகுறிகள் இந்த பிரபஞ்சம் காட்டும். அப்ப நீங்க பாருங்க இங்க உங்க சுய ஜாதகத்தை பாக்குறீங்க ஒரு ஜோசியர்ட்ட பாக்குறீங்க பலன்களை சொல்றாரு அங்க ஏதாவது குறைபாடுகள் இருக்குன்னா வழிபாடுகள் பரிகாரங்கள் பண்றீங்க அதை சொன்னா நீங்க எந்த அளவுக்கு முழுமையா நம்பி அந்த வழிபாடுகள் பரிகாரங்கள் பண்ணி நல்லதை எதிர்பார்க்கிறீங்களோ அது ஒரு பக்கம் இதெல்லாம் இருந்தாலும் இன்னொரு பக்கம் நீங்கள் உங்கள் மனதில் எண்ணக்கூடிய எண்ணங்கள் செயல்கள் யார் யார் கூட பழகுறீங்க என்னென்ன பேசுறீங்க எந்தெந்த சிந்தனைகளை உங்க மனசுல விதைக்கிறீங்கன்றத பொறுத்து இந்த பக்கம் பிரபஞ்சம் அதனுடைய வேலையை பண்ணிட்டு இருக்கும். அது உங்களுக்கு அடுத்தடுத்த ஒரு விஷயத்தை கொடுத்துட்டு இருக்கும். அப்ப இந்த இடத்துலதான் சில பேர் சொல்றாங்க பாத்தீங்களா ஐயா ஜாதகத்திலே நல்லா இருந்தாலே எனக்கு நல்லதே நடக்க
19:56 மாட்டேங்கதுங்களே போய் பார்த்தேன் என்னுடைய ஜாதத்தை கொடுத்து பார்த்தேன். நல்லா இருக்குன்னாங்க நேரம் நல்லா இருக்குன்னாங்க நல்லா இருக்கு எல்லாம் நல்லா இருக்குன்றீங்க அப்ப என்னங்க என் லைஃப்ல அந்த நல்லது நல்லா இருக்குன்ற விஷயமே இல்லையே ஏன் இல்ல அப்படின்னு போய் கொஞ்சம் டீப்பா அனலைஸ் பண்ணி பார்த்தோம்னா அவங்க லைப்ல கண்டிப்பா சொல்றேன் அந்த பிரபஞ்சத்தினுடைய கனெக்டிவிட்டி இருக்கும். அங்க அங்க அவங்க வந்து பார்த்தது அவங்க ஜாதக பலன்கள் மட்டும்தான் பார்த்துட்டாங்க ஆனா இந்த பக்கம் அவங்க யார் கூட சேர்ந்துட்டு இருக்காங்க யார் கூட பழகிட்டு இருக்காங்க என்ன சிந்தனைகளை விதைச்சிட்டு இருக்காங்க இவங்க ஏதாவது தெரிஞ்சோ தெரியாமலோ தவறுகளை செஞ்சிுட்டு இருக்காங்களா இவருடைய நெகட்டிவ் வைப்ரேஷன் அதிகமா இருக்குதா அப்படின்ற மாதிரி எல்லாம் அந்த விஷயங்களை அனலைஸ் பண்ணா தெரிஞ்சிரும். அவங்களுக்கு ஏன் அவங்க ஜாதகத்திலே நல்லா இருந்தாலும் அவங்களுக்கு
20:41 ஏன் நல்லது நடக்கலன்றது. அப்ப உங்களுக்கு இப்ப புரியுதா இந்த தெளிவுகள் மட்டும் உங்ககிட்ட இருந்ததுன்னா உங்க வாழ்க்கையை கடவுள் கொடுத்த இந்த ஒரு வாய்ப்பை நீங்க நினைச்ச இடத்தில கொண்டு போய் வச்சிரலாம். நீங்க நினைக்கலாம் நான் ஒரு மாசத்துக்கு ஒரு 20ய சம்பாரிச்சா போதுங்க 3000 30ாய சம்பாரிச்சா போதுங்கன்னு நீங்க மாசம்ரண்டு லட்சம் மூு லட்சம் சம்பாதிக்கிற அளவுக்கு இந்த பிரபஞ்சமும் இந்த இறைவனுடைய அருளும் உங்களுக்கு கொடுத்துரும். ஐயா ஒரு மனிதனுடைய பிரபஞ்சம் ஆகட்டும் இறைவனுடைய அருளாகட்டும் மனிதனை எப்படி வந்து இந்த பிரபஞ்சம் இந்த வைப்ரேஷன்ல்லாம் செக் பண்ணனும்னா நீங்க முதல்ல எந்த அளவுக்கு எஃபர்ட் போடுறீங்க வாழ்க்கைக்கான நல்லதை தேடுவதற்கான வெற்றி அடைவதற்கான அந்த அந்த நேரம் காலம்
21:28 பார்க்காம மெனகட்டு எந்த ஒரு மனிதன் அடுத்தடுத்து அந்த தடைகளை தாண்டி தாண்டி எவ்வளவு சோதனை வந்தாலும் தாங்கி நிக்கிறானோ அவனுக்கு இந்த பிரபஞ்சம் என்ன தெரியுங்களா பண்ணும் அவன் கேட்டது 10,000 வேலையா இருந்தா இல்ல நீ போட்ட எபர்ட்டுக்கு நீ எடுத்த முயற்சிக்கு நீ மென கெட்டு நீ அலைஞ்ச கஷ்டத்துக்கு நீ 10,000 சம்பாதிக்கறதுக்கு தகுதியான ஆள் கிடையாது. ஒரு லட்ச ரூபா சம்பாதிக்கறதுக்கு தகுதியான ஆள் என்று அவன் நினைத்த அந்த இடத்தை விட பல மடங்கு உயரத்தில் கொண்டு போய் இந்த பிரபஞ்சம் உட்கார வச்சிருக்கும். இதுதான் இங்க பலருடைய வாழ்க்கையில நடந்திருக்கு. அதனாலதான் வெற்றி அடைந்தவர்களை போய் பாருங்க. அவங்க சொல்ற முதல் வார்த்தை இந்த அளவுக்கு நான் வருவேன்னு எதிர்பார்க்கல அப்படின்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி நீங்க பார்த்திருப்பீங்க இத நான் இந்த அளவுக்குல்லாம் நான் இதை எதிர்பார்க்கவே இல்லைங்கன்னு ஏன் அந்த வார்த்தைன்னா ஐயா
22:14 அவங்க போட்ட எபர்ட் என்னன்றது அவங்க எடுத்த முயற்சி எந்த அளவுக்கு எடுத்தாங்கன்றத எல்லாம் அவங்களுக்கு நடைமுறையில வேணா தெரியும் நான் இந்த அளவுக்கு எடுத்துட்டேன்னு ஆனா அவர்கள் எடுத்த முயற்சிக்கான பலன் இப்ப அவங்க இருக்கிற உயரத்திற்கான அளவு அதுதான் நீங்க எந்த அளவுக்கு சோதனைகளையும் வேதனைகளையும் கடன் பிரச்சனை எல்லாத்தையும் தாண்டி நீங்க உங்களை நீங்களே செதுக்கி முயற்சிகளை எடுத்துட்டு இருக்கீங்களோ அந்த அளவுக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு பிரபஞ்சம் அதற்கான வட்டி முதலும் போட்டு உங்களை நல்ல இடத்துல கொண்டு போய் உட்கார வச்சிரும். சரிங்களா இந்த வாழ்க்கைக்கான உண்மையும் நீங்க தெரிஞ்சுக்கணும். இந்த பிரபஞ்சம் ரீதியான விஷயங்களை நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். வெறும் ராசி பலன் மட்டும் தெரிஞ்சுட்டு இன்னைக்கு என்ன நம்மளுக்கு அதிஷ்ட எண் இன்னைக்கு என்ன நம்மளுக்கு அதிஷ்ட நிறம் இன்னைக்கு என்ன நம்மளுக்கு ஏதாவது யோகம் இருக்கா இது
23:00 மட்டும் நீங்க தெரிஞ்சுகிட்டா அதையும் தெரிஞ்சுக்கோங்க. ஆனா இதுவும் தேவை. சரிங்களா அப்பதான் முழுமையா பூர்த்தி அடையணும். உங்க லைஃப் எப்படி எப்படி ஜெனரேட் ஆகுது? எப்படி நடக்குது எப்படி லைஃப் அடுத்தடுத்த கட்டத்துக்கு போகுதுன்ற உண்மையை நீங்க தெரிஞ்சுக்குவீங்க. இப்போ தெரியுதுங்களா இந்த பதிவு ஏன் உங்க கண்கள்ல பட்டுச்சுன்னு இனி நீங்க யாருன்றதை காட்டுவீங்க. சரிங்களா இனி துலாம் ராசிக்காரர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு வெளிச்சம் உண்டாகும். மனமாற்றம் உண்டாகும். இந்த வார்த்தைகள் உங்கள் ஆள் மனதில் பதியும் நீங்கள் யார் என்பதை நீங்களே இனி உணர ஆரம்பிப்பீங்க. வேற யாருனாலயும் மாற்றம் தேவையில்லை உங்களாலயே உங்களுக்கு ஒரு நல்ல மாற்றம் வரும். அதற்கு காரணம் நீங்களாதான் இருக்கணும். உங்க லைஃப்ல எவ்வளவு பெரிய சேஞ்சஸ் வந்தாலும் நல்ல சேஞ்சஸ் வந்தாலும் அதுக்கு காரணம் நீங்களாதான் இருக்கணும். இங்க மத்தவங்க வந்து தருவாங்க. மத்தவங்க
23:46 வந்து நமக்கு ஏதோ ஒரு விஷயத்தை பண்ணி கொடுப்பாங்கன்னா எதிர்பார்க்காதீங்க. இங்க யாரும் நம்ம நினைச்ச நேரத்துக்கு வந்து வானத்துல இருந்து குதிச்சு எதுவும் பண்ண போறது இல்லை. நாம் தான் நமக்கு நண்பன். அதை மட்டும் மறந்துராதீங்க ஆகவே இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க எப்போதும் நம்ம சேனலோட இணைதி இருங்க ஆன்லைன்ல கொஞ்சம் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கணும்ு நினைச்சா நம்ம பதிவை வந்து பாருங்க நீங்க எந்த மைண்ட்செட்ல நம்ம பதிவை வந்து பார்க்க வந்தாலும் சரி பார்த்து முடிச்சிட்டு போறப்ப இந்த நொடி கடவுள் உங்களுக்காக கொடுத்தது அடுத்த நொடி உங்கள் எதிர்காலத்துக்காக கடவுள் கொடுத்த ஒவ்வொரு நொடியும் அதுதான் சரிங்களா அதை நீங்க உணர்வீங்க அதனால உங்க நண்பனா உங்க சகோதரனா இப்ப நான் சொன்ன இந்த விஷயங்கள் எல்லாமே உங்க வாழ்க்கையில நல்லது கொடுக்கும் நான் நம்புறேன் எங்கயோ எவனோ உட்கார்ந்து பேசுறான்னு நினைக்காதீங்க உங்களுடைய மனசாட்சியின் குரல் தான் என்னுடைய குரல் மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன்
24:32 நண்பர்களே நன்றி வணக்கம்