0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நீங்க பார்க்கிற ஒவ்வொரு பதிவுகளும் உங்க வாழ்க்கையில ஏதாவது ஒரு இடத்துல நல்லதை கொண்டு வந்து சேர்த்துரும்ன்ற நம்பிக்கையிலதான் நான் அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்துட்டு இருக்கேன். அந்த வகையில நீங்க கொடுத்த அன்பும், பேராதரவும் இன்னைக்கு 10 லட்சம் சந்தாதார்களை தாண்டி இன்னைக்கு நம்ம வெற்றி நடை போட்டுட்டு இருக்கறோம்னா அதற்கு காரணம் உங்களுடைய பேராதரவுதான். அந்த வகையில இந்த பதிவு மேஷம் ராசிக்காரர்களுக்கான மிக முக்கியமான ஒரு பதிவு அப்படின்னே சொல்லலாம். ஏன்னா ஒவ்வொரு காலகட்டமும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வாரமும் அந்தந்த ராசிக்காரர்களுக்கு கிரக நிலைகள் ரீதியாக எப்படி பலன்கள் மாறுபடுது எப்படிப்பட்ட மாற்றங்களை சந்திக்க இருக்காங்க இந்த கிரகங்கள் கொடுக்கக்கூடிய பலன்கள் ஒரு பக்கம் இருந்தாலும் மனிதனாய் பிறந்து
0:47 இன்னைக்கு நம்ம வாழ்ந்துட்டு இருக்கிறோம் அப்படி ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையிலஃபாலோ பண்ண வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இந்த ஜாதகத்தையும் தாண்டி பிரபஞ்சம் ரீதியாக ஒரு மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய நல்லவை என்னென்ன அப்படின்ன அப்படின்ற பல அற்புதமான தகவல்களை விலைமதிப்பில்லாத தகவல்களை நம்ம கொடுப்பதாலதான் எல்லா நாடுகளில் இருந்தும் கடல் கடந்து பலரும் நம்மளுடைய பதிவுகளை பார்த்து இன்னைக்கு மனசார பாராட்டிட்டு இருக்காங்க வாழ்த்துக்களை தெரிவித்துட்டு இருக்காங்க சரிங்களா அந்த வகையில இந்த பதிவு மேஷ ராசிக்காரர்களுக்கான பதிவு. பதிவை பார்கறதுக்கு முன்னாடி ஐயா எப்படி நம் பதிவுகள் இன்னைக்கு அனைவருது அதாவது எல்லா நாடுகளில் உள்ள தமிழ்வாழ் மக்களுடைய மனதிலும் இடம் பெற்று இன்னைக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் ஒரு நல்ல அதிர்வலைகளையும் உருவாக்கிட்டு இருக்கோ அதேபோலதான் நம்ம கொடுத்த இந்த மூலிகை சாம்பிராணியம் இன்னைக்கு எல்லாருடைய வீடுகளிலும் தொழில்
1:34 செய்யக்கூடிய இடங்களிலும் இடம் பெற்று இன்னைக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் வளர்ச்சியையும் கொடுத்துட்டு இருக்கு அதுதான் நான் ஒவ்வொரு பதிவுலயும் சொல்லுவேன் நீங்க செய்யக்கூடிய வழிபாடுகள் நீங்க செய்யக்கூடிய நல்லது ஒருத்தருக்கு தானம் பண்றீங்க எந்த விஷயமா இருந்தாலும் சரி ஒரு பெரியவங்க உங்களுக்கு ஆசீர்வாதம் பண்ணாலும் சரி எல்லா நல்லதும் எப்படி நம்மள வந்து கனெக்ட் ஆகுதுன்னா அந்த வைப்ரேஷன் மூலமாதான் அந்த அதிர்வலைகள் தான் அதுதான் ஒரு மனிதனுக்கு நல்ல சிந்தனையை கொடுக்குது அந்த மனிதன் செய்யக்கூடிய காரியங்களுக்கு வெற்றியை கொடுக்குது அந்த மனிதனை மிகப்பெரிய உச்ச நிலைக்கு கொண்டு போய் சேர்க்குது நல்ல மனிதர்களுடைய சவகாசங்களை ஏற்படுத்துது நல்ல சிந்தனைகளை கொண்டு வருது. அதற்கான விஷயத்தைதான் இங்க நம்ம கையில பிடிக்கணும். அதற்கான தேடல்தான் எது நமக்கு அந்த நல்லத கொடுக்குமோ அதை நம்ம லைஃப்ல எப்பவுமே பயன்படுத்தணும். அப்படிதான் நினைச்சுதான் இந்த சாம்பிராணி நான் கொடுத்தேன். வாங்குனவங்க எல்லாருமே
2:20 இன்னைக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றமும் இருக்குன்னு உங்களுடைய ரிவ்யூ எல்லாம் அனுப்பிட்டு இருக்கீங்க. கண்டிப்பா அதுக்கான ஒரு நாளை ஒதுக்கி நான் அந்த ரிவ்யூ எல்லாமே உங்களுக்கு ஒரு நாள் நான் போட்டு காட்டுறேன். சரிங்களா. சரி ஓகே. இப்ப மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலநிலை எப்படிப்பட்ட மாற்றங்கள் பெற இருக்காங்க. இந்த குருபகவானுடைய அதிசார பெயற்சி இவங்களுக்கு ஏதாவது நல்லத கொடுக்க இருக்கா நல்ல மாற்றத்தை கொடுக்க இருக்கா அப்படின்றது எல்லாத்தையுமே இந்த பதிவுல பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அந்தந்த ராசிக்காரர்களுக்கான குணங்கள் பண்புகள்ன்னு சொல்லி சில விஷயங்கள் இருக்கும். அது பெரும்பாலும் எல்லாரும் அந்த ராசியில பிறந்தவங்க ஆண்கள் பெண்கள் ஆகட்டும் எல்லாருக்குமே ஓரளவுக்கு அது கனெக்ட் ஆயிரும். அவங்க அந்த வகையிலதான் இருப்பாங்க. அந்த பழக்கங்கள், அந்த குணங்கள், அந்த சிந்தனைகள் ரீதியாதான் யோசிப்பாங்க. அதுபோன்ற நபர்களிடம்தான் சேருவாங்க. அந்த மாதிரி எதிர்காலத்தை தான் உருவாக்கிக்குவாங்க. அதுல அவங்க வெற்றி அடைந்தார்களா அல்லது ஏமாற்றப்பட்டார்களா
3:06 அல்லது கடைசி வரைக்கும் தடையும் தாமதத்தையும் பார்த்துட்டு இருந்தாங்களா என்றது எல்லாமே அவர்களுடைய அந்த சுய ஜாதகத்தையும் பிரபஞ்சம் ரீதியாக அவர்கள் அனுபவிக்கக்கூடிய நல்லது கெட்டதையும் வச்சே நம்ம சொல்லிரலாம் அவங்க லைப் எப்படி இருக்க போகுது அப்படின்றது அந்த வகையில மேஷ ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு உயர்ந்த எண்ணத்தை கொண்டவர்கள் தன்னுடைய லைப் இந்த இடத்தில இருக்கணும் அப்படின்னு அந்த இடம் எந்த எந்த இடமா இருக்குன்னா உயர்ந்த இடமாதான் இருக்கும். எங்க ஒரு கூட்டம் இருந்தாலும் தனியா தெரியணும்னு நினைப்பாங்க. அப்படிப்பட்ட மேஷ ராசிக்காரர்களுக்கு தற்போதைய காலகட்டம் மனதில தேவையற்ற குழப்பங்கள், பயங்கள், மனக்குழப்பம் நிறைய ஏன்னா சனி பகவானுடைய தாக்கம் ஆரம்பம் ஆனதுல இருந்தே ஏன்னா நிறைய பேர் இந்த திருக்கணித இந்த வருஷம் நடந்த திருக்கணித பஞ்சாங்கத்தின் படி
3:51 ஏற்பட்ட இந்த ஏழரை சனி நடக்கறப்பயே பாத்தீங்கன்னா ஏகப்பட்ட பேர் நமக்கு இந்த குறிப்பா இந்த மேஷ ராசிக்காரங்கதான் வாட்ல கேட்டுட்டே இருந்தாங்க ஐயா ஏழற சனி வருது பயமா இருக்கு என்ன ஆகப்போகுது வேலை போயிருமா இல்ல தொழில்ல ஏதாவது பிரச்சனை வந்துருமா பண ரீதியா ஏதாவது கஷ்டங்கள் ஏற்பட்டு கடன் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை போயிருமா இல்லது உடல் ரீதியாக ஏதாவது ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்ுருமா அப்படின்ற மாதிரி அவங்க அவங்களுக்கு என்னென்ன சந்தேகங்கள் இருந்ததோ எல்லாமே கேட்டுட்டே இருந்தாங்கவாட்ல நம்மளால முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்குமே நம்ம பதிலும் கொடுத்திருந்தோம். ஆகவே மேஷ ராசிக்காரளை பொறுத்த அளவுக்கு ஒரு பதட்டமான சூழ்நிலையாதான் இருக்கு. கரெக்டா? ஒரு குழப்பம் மனசுக்குள்ள இருந்துகிட்டேதான் இருக்கு. எந்த மாதிரி குழப்பம்னா நாம் செய்வது சரியா தவறா? கரெக்டான ரூட்ல தான் போறோமா? சரியான முடிவுகள தான் எடுக்கறோமா? இல்ல நம்ம ஏதாவது அவசர முடிவுகள் எடுத்து தவறான போக்குல போயிட்டு இருக்கறோமான்ற மாதிரி
4:37 அவங்க மேலயே அவங்களுக்கு ஒரு சந்தேகங்கள் வந்துட்டு இருக்கும். இந்த சூழ்நிலையில கரண்ட் சிச்சுவேஷன்ல மேஷ ராசிக்காரளுடைய நிலைமை இதுதான். சந்தேகம் இருக்கு அந்த சந்தேகம் அந்த நபர் அவங்க மேலயே உங்க மேலயே உங்களுக்கு சந்தேகங்கள் இருக்கும். நம்ம பண்றது சரியா தவறா அப்படின்ற மாதிரில்லாம். ஏன்னா பொதுவா மேஷ ராசிக்காரர்களுக்கு குருபகவான் அனைத்து விதமான நன்மைகளையும் கொடுப்பவராதான் இருப்பார் எப்பவுமே. மூன்றாம் இடத்தில் இருக்கும் குருபகவான் நான்காம் இடத்துக்கு செல்கிறார். மூன்றாம் இடம் என்பது மனக்குழப்பம் இதுவரைக்குமே கரெக்டா தன்னுடைய வாழ்க்கையின் போக்கை பற்றிய குழப்பங்கள் நிறைய இருந்திருக்கும். எதிர்காலத்திற்கான குழப்பம் நிறைய இருந்திருக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு. இதுக்கு முன்னாடி போயிட்டு இருந்த வேலையில தொழில்ல முன்ன ஓரளவுக்கு நிதானமா போயட்டு இருந்த இந்த வேலை தொழில் கூட இப்ப அதுல ஒரு கேள்விக்குறி அப்படின்ற ஒரு சூழ்நிலை வந்திருக்கும். இந்த வேலை எப்படி நமக்கு நிரந்தரமா இருக்குமா? இருக்காதா? ஏன்னா
5:23 நம்மள சுத்தி பல அந்த வேலை செய்யற இடத்துல நல்லா நோட் பண்ணி பாருங்க. மேஷ ராசிக்காரங்களை பொறுத்த அளவுக்கு வேலை செய்யற இடத்துல பாலிடிக்ஸ் அதிகமா நடக்கும் இவங்களை சுத்தி. என்னங்க பாலிடிக்ஸ் அப்படின்னு பார்த்தா இவங்க முன்னாடி ஒன்னு இவங்கள நல்லா பேசுவாங்க. இவங்க பின்னாடி வந்து இவங்க வேலைக்கே சில பிரச்சனைகளை உருவாக்கணும்னு நினைப்பாங்க. இதே இவர்கள் இந்த காலகட்டம் இது குறிப்பா இந்த காலகட்டம் இந்த வேலையில அடுத்த பதவிக்கு போகணும்னு நினைக்கிறவங்க அதிக சம்பளம் இந்த நேரத்துல வாங்கணும்னு நினைக்கிறவங்க அடுத்த படிக்கு நம்ம போகணும்னு நினைக்கிறவங்கள போகவிடாத சில விஷயங்களை வந்து கொண்டு வந்து முன்னாடி நிறுத்தி இவர்களை இவர்களுக்கு தடைகளையும் தாமதத்தையும் சில நபர்கள் உங்களோட ஒர்க் பண்றவங்களை கூட அதெல்லாம் பண்ணிட்டு இருப்பாங்க இந்த நேரம். அததான் வந்து மேஷ ராசிக்காரர்களும் மனதளவுல அப்படிதான் நினைச்சிட்டு இருப்பாங்க. என்னன்னா சனி
6:09 பகவான் தாக்கத்துல இந்த நேரத்துல இந்த வேலையில வருமானத்துல இவ்வளவு பிரச்சனை வருதே அப்படின்ற பயம் இன்னுமே இவங்களுக்குள்ள மனசுக்குள்ள அதிகமாகிட்டே இருக்கும். ஆனா காப்பாற்ற குருபகவான் இருக்கிறார். இதை நீங்க மறந்திரக்கூடாது. ஏன்னா குரு நான்காம் இடத்துக்கு செல்வதால இனி வளர்ச்சியை கொடுக்கக்கூடிய காலமாதான் இருக்க போகுது. ஏன்னா பெரும்பாலும் இந்த YouTubeல ஆகட்டும் இடாகரால ஆகட்டும் Facebookல ஆகட்டும் இப்படி ஒரு ராசிக்கு ஒரு நல்லது நடக்க போகுதுங்க. இந்த இடத்துக்கு இந்த கிரகங்கள் மாறுது. இதனால ஒரு நல்லது உங்களுக்கு வர இருக்குன்னு சொல்லி சொல்லக்கூடிய அந்த வீடியோக்கள் எல்லாத்துலயும் கமெண்ட் செக்ஷன்ல போய் பாத்தீங்கன்னா பெரும்பாலான நபர்கள் அட போங்க இப்படிதான் இது மாறுனா அது வரும் அது மாறினா அது வரும் வளர்ச்சி வந்துரும் மாற்றம் வந்துரும் ராஜயோகம் வந்துரும். பெரிய கோடீஸ்வரன் ஆயிருவீங்க. லட்சாதிபதி ஆயிருவீங்க. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். ஒரே நாள்ல கோடீஸ்வரன்
6:55 ஆயிருவீங்க. எவ்வளவு நாளுங்க இப்படியே சொல்லிட்டே இருப்பீங்க. எதுவுமே எங்களுக்கு நடந்த பாடே இல்லையேன்னு சொல்லக்கூடிய நபர்களும் இங்க நிறைய பேர் இருக்காங்க. நான் இதனாலதான் ஒவ்வொரு பதிவுகளலயும் மிக தெளிவா சொல்றேன் ஐயா வளர்ச்சிகள் இந்த காலகட்டம் இந்த கிரக நிலைகள் ரீதியா உங்களுக்கு ஒரு வளர்ச்சி வருது மாற்றம் வருது அப்படின்னா நீங்க தயாராகி நின்னீங்கன்னாதான் அது உங்களுக்குள்ள வந்து கனெக்ட் ஆகும். எந்த நபராக இருந்தாலும் சரி யாராக இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க நீங்க யாராக இருந்தாலும் சரி ஒரு மாற்றம் வருது அப்படின்னா நம்ம உட்கார்ந்த இடத்துல அது நம்மள வந்து சேர்ந்துடாது. நீங்க நல்லா இது நடைமுறையில சாத்தியமாகக்கூடிய விஷயத்தை நீங்க இந்த இடத்துலதான் யோசிக்கணும். நம்ம நிறைய நிறைய பேர் பண்ற தவறுகள் என்னன்னு சொல்லி கேட்டீங்கன்னா கிரகங்கள் ரீதியாக கொடுக்கக்கூடிய பலன்களை மட்டும்தான் தெரிஞ்சுக்கறாங்க அது எப்படி நம்மள வந்து கனெக்ட் ஆகுது யாருக்கெல்லாம் கனெக்ட் ஆகுது நம்ம எப்படி நின்னா நம்ம
7:42 எந்த எந்த எந்த விதத்துல தயாராகி நின்னா அது நம்மளுக்கு நடக்கும்ன்றததான் தெரிஞ்சுக்க மாட்டேறாங்க இப்ப பாருங்க இதுக்கு இந்த நேரத்துல இந்த மாற்றம் வருதுன்னு நம்ம சொல்றோமா உடனே என்ன சொல்லுவாங்க அட போங்க ஒரு மாற்றமும் வரல ஆனா அந்த ஒரு மாற்றமும் வரலன்னு சொன்னவங்க அவங்களுடைய லைப் நம்ம போய் ரிசர்ச் பண்ணி பார்த்தா அங்கதான் சில உண்மைகள் நமக்கு தெரியவரும். ஏன் அவங்களுக்கு அந்த நல்லது நடக்கல. இவங்க என்ன பண்ணாங்க? அந்த விஷயத்துக்கு அதாவது அந்த நேரத்தில் மனரீதியாக ஒரு மாற்றம் ஏற்பட்டு அந்த நேரத்தில நீங்க சில முயற்சிகள் எடுக்கக்கூடிய சூழ்நிலையில சில நபர்களுடைய அறிமுகங்கள் கிடைச்சு அந்த நபர்கள் மூலமாக உங்க வாழ்க்கைக்கான சில பாதைகள் தென்பட்டு அதன் மூலமாக நீங்கள் அடுத்த கட்டத்துக்கு போறதுக்கு உண்டான வாய்ப்புகள் இப்படி எல்லாம் நடக்கும். சரிங்களா ஒரு மாற்றம்
8:28 வருது ஒரு வளர்ச்சி வருது ஒரு முன்னேற்றம் வருது உங்களுக்கான ஒரு நல்ல காலம் வருது அப்படின்னா அது இப்படிதான் வந்து கனெக்ட் ஆகும் ஏன்னா முதல்ல நம்மதான் முதலடி எடுத்து வைக்கணும். நம்மதான் அதுக்கு தயாரா நிக்கணும் அப்பதான் அது நம்மள கனெக்ட் ஆகும். பெரும்பாலும் எனக்கு தெரிஞ்சு எனக்கு எதுவுமே நடக்கலைங்க நடக்கலைங்க நடக்கலைங்கன்னு சொல்றவங்க எல்லாருமே அவங்க நடக்கல நடக்கலன்னு சொல்லியே அந்த நடக்காத விஷயத்தையேதான் திரும்ப திரும்ப ஈர்த்துக்கிட்டே இருக்காங்க அப்ப பிரபஞ்சமும் இந்த இடத்துல தான் பிரபஞ்சம் உள்ள என்டர் ஆகுது உங்க லைப்ல அப்ப பாருங்க எது நடக்கல எனக்கு இது பிரச்சனை எனக்கு இது கவலை எனக்கு இது கடன் பிரச்சனை எனக்கு வந்து மோசமா இருக்கு வாழ்க்கைன்னு இ இந்த வார்த்தைகளை அதிகமா உச்சரித்து புலம்பக்கூடிய நபர்களிடம் பிரபஞ்சம் தன்னுடைய வேலையை காட்டுது என்னன்னா ஓ உங்களுக்கு இதுதான் தேவையில்லை
9:14 திரும்பவும் நான் அதையே தரேன் அப்படின்னு சொல்லி திரும்பியும் கஷ்டத்தை கடன் பிரச்சனை இதனாலதான் பட்ட காலையில படுன்ற மாதிரி இந்த ஒரு வார்த்தைகள் சொல்லுவாங்க பாத்தீங்களா ஏழைகள் மேலும் மேலும் ஏழை ஆகுறாங்க பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகிறான் அந்த வார்த்தைக்கான உண்மையான விஷயம் என்னன்னா அங்க முழு பங்கு வகிப்பது பிரபஞ்சம் தான். நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. இப்போ கோடீஸ்வரனாக இருப்பவனுக்கும் சுய ஜாதகம் இருக்கும். பரம ஏழையாக இருப்பவருக்கும் சுய ஜாதகம் இருக்கும். அப்ப இரண்டு பேருமே மனிதர்கள் தான். யாரும் மேல கீழல்லாம் இல்ல. ரெண்டு பேருமே சரிக்கு சமம்தான். சரிங்களா ஏன்னா ரெண்டு பேருமே மனிதர்கள் தான். அப்ப இரெண்டு பேருடைய லைப்லையும் சுய ஜாதகம்னு எடுத்தா எல்லாருடைய வாழ்க்கையும் இறப்பதில் பிறப்பதிலிருந்து இறப்பது வரைக்குமே யோகமான நேரம் எல்லாம் கிடையாது.
10:02 ரெண்டு பேருக்குமே ஏற்றங்கள் இரக்கங்கள் இருக்கத்தான் செய்யும். சரிங்களா ஆனா இந்த ஏழையாக இருப்பவர்கள் மேலும் மேலும் ஏழையாக ஏன் போறாங்க இந்த பணக்காரங்க மேலும் மேலும் ஏன் பணக்காரங்க ஆகுறாங்க ஏன் இந்த இடத்துல நான் இதை சொல்றேன் அப்படின்னா இந்த நேரம் மேஷ ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாதான் ரொம்ப தடுமாறிட்டு இருப்பாங்க நம்ம சொல்லுவோம் வந்து பணம் முக்கியம்ல்ல ஆனா உண்மை சொல்லணும்னா பணத்தை கொடுத்து வாங்க முடியாத சில விஷயங்களும் இங்க இருக்கதான் செயுது. உண்மையான அன்பு, பாசமும் உங்களுக்கான நபர்கள் சரிங்களா தாய் தந்த உண்மை தாய் தந்தையிடமிருந்து வரக்கூடிய அன்பு பாசம் இந்த மாதிரி சில விஷயங்கள் எல்லாமே இந்த உலகத்துல கோடி கோடியா நீங்க பணத்தை கொட்டி வாரி இறைச்சாலும் கிடைக்காதுதான். ஆனா இது எப்படி உண்மையோ அதே போலதான் பணம் இல்லாம இந்த காலகட்டத்துல நம்மளால ஒருத்தருக்கு
10:49 உதவி கூட பண்ண முடியறது இல்லை. ஒருவேளை சாப்பாடு ஒருத்தருக்கு வாங்கி தரனாலும் முதல்ல ஒரு ப ரூபா நம்ம கையில இருக்கணும். கரெக்ட்தான அதையும் நம்ம ஏத்துக்கிட்டுதான் ஆகணும். அப்ப பெரும்பாலும் பிரச்சனை எங்கன்னு பார்த்தீங்கன்னா இந்த பொருளாதார ரீதியான பிரச்சனைகள் தான். அப்ப அந்த இடத்துலதான் இப்ப நான் சொன்ன இவ்வளவு நேரம் சொன்ன இந்த விஷயங்கள் எல்லாமே உங்களுக்கு தேவைப்படுது. சரியா இந்த தெளிவுகள் தான் இந்த நேரத்துல தேவைப்படுது. அப்போ அந்த மனிதர்கள் அதாவது ஒரு பக்கம் காசு இல்லாதவங்க இன்னொரு பக்கம் காசு இருக்கிறவங்க இந்த காசு இருக்கிறவங்க பாத்தீங்கன்னா காசு இருக்குது இதை இன்னும் நம்ம பெருக்கணும் திரும்ப அந்த அவங்க பழகக்கூடிய நபர்கள் செல்வந்தர்கள் அவர்கள் பேசக்கூடிய விஷயம் பணத்தை சார்ந்த விஷயம் பணத்தை பெருக்குவதற்கான விஷயம் பணத்தை பெருக்குவதற்கான சிந்தனைகள் புரியுதுங்களா
11:35 இது மாதிரியே அவங்க காண்டாக்ட் ஆகட்டும் அவங்க பேசக்கூடிய விஷயம் ஆகட்டும் சிந்தனைகள் ஆகட்டும் செயல்பாடுகள் ஆகட்டும் இப்படியே இருக்கறதுனால ந்த பிரபஞ்சம் அவங்களுடைய சுயஜாதத்தில் ஏற்றங்கள் இரக்கங்கள் இருந்தாலும் அவர்களுக்கான செல்வத்தை கொண்டு வந்து சேர்த்துருது கரெக்டா இதே ஏழையாக இருப்பவர்கள் அவர்களுக்கு அதான் சொல்றோம்ல ஆரம்பத்தில இருந்தே அந்த கஷ்டத்தை பிரச்சனைனே பார்த்து பார்த்து பார்த்து பார்த்து அது பத்தின சிந்தனைகளே இருந்து அது பற்றிய பயமே இருந்து அதுவே நாளைக்கு திரும்ப திரும்ப நடக்குமோ நடக்குமோன்னு அவங்களே நினைச்சு நினைச்சு பிரபஞ்சம் மூலமாக அதையவே ஈர்த்து கொண்டு வந்து திரும்ப திரும்ப தன்னுடைய லைஃப்ல அதைவே நடக்க வைக்கிறாங்க அவங்களுடைய சுயஜாதத்தில் சில நல்ல மாற்றங்கள் இருந்தாலும் அவங்க தயாராகி நிக்கிறதே இல்லை ஏன்னா அவங்க லைப்ல நடந்த அந்த கஷ்டங்கள் வேதனைகள் அந்த
12:21 வட்டத்துக்குள்ளயே மாட்டிக்கிறாங்க நீங்க நினைச்சு பாருங்க நாளைக்கு ஒரு திருமணம் உங்க உங்க ரிலேஷன்ல ஒரு திருமணம் நடக்க இருக்கு காலையில நீங்க என்ன பண்ணுவீங்க திருமணத்துக்கும் வந்து குளிக்காம அழுக்கு டிரஸ் போட்டுிட்டு கவலையா போய் நிப்பீங்களா அப்படி போய் நின்னா என்ன சொல்லுவாங்க திருமணத்துக்கு வந்தீங்களா எதுக்கு வந்தீங்கன்னு கேப்பாங்க கரெக்டா அப்போ ஒரு நல்ல காரியத்துக்கு போறப்ப நம்ம தயாராகி நிக்கணும். நம்ம தயாராகி நின்னாதான் அந்த இடத்தில் கிடைக்க வேண்டிய மரியாதை நமக்கு கரெக்டா கிடைக்கும். அதேபோலதான் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய இந்த கிரகங்கள் ரீதியாக வரக்கூடிய நல்ல மாற்றத்திற்கும் நீங்க மனதளவிலையும் உடலளவிலயும் தயாரா நிக்கணும். இதுதான் உண்மை. இதை புரிந்து கொண்டவர்கள் தன் வாழ்க்கையில் உங்களுடைய சுய ஜாதகத்தில்
13:07 சில குறைபாடுகளே இருந்தாலும் சில விஷயங்கள் அங்க இல்லைன்னு இருந்தாலும் உங்களுடைய சிந்தனை மூலமாக முயற்சிகள் மூலமாக அந்த அதிர்வலைகள் மூலமாக பிரபஞ்சம் மூலமாக நீங்கள் இல்லாததையும் அடைந்து விடலாம். ஒரு காலகட்டத்தில உங்க லைப் திரும்பி பார்த்தீங்கன்னா மிகப்பெரிய மாற்றத்திற்கு உள்ளாய் இருக்கும். இது எல்லாமே கண்டிப்பா மக்கள் அனைவருக்குமே இந்த தெளிவுகள் தேவை. சரிங்களா ஏன்னா கடவுள் கொடுத்தது இந்த ஒரே ஒரு வாய்ப்புதான் இந்த வாழ்க்கை. இங்க வந்து உங்களுடைய சுய ஜாதகத்திலே சில நல்ல விஷயங்கள் இல்லைன்னு நீங்க உடைஞ்சு போய் உட்காந்துட்டா அந்த லைஃப் முடிஞ்சிருச்சு அவ்வளவுதான். கொடுத்த அந்த ஒரு வாய்ப்பை நம்ம மிஸ் பண்ணிட்டோம்னு அர்த்தம். வாழ்க்கை போராட்டம் என்ன? எது இல்லையோ அதை கையில பிடிக்கிறதுக்கு நம்ம போராடுவதுதான்
13:52 அந்த வாழ்க்கைக்கான போராட்டம். அப்ப அதைதான் கையில எடுக்கணும். அப்ப ஏன் இவ்வளவு நேரம் இந்த விஷயங்கள்ல்லாம் நான் சொன்னேன்னா இந்த இவ்வளவு நேரம் நான் சொன்ன இந்த ஒவ்வொரு வார்த்தைகளும் இப்ப இந்த சூழ்நிலையில மேஷ ராசிக்காரர்களுடைய காதில் விழ வேண்டும். அப்படி விழுகிறது நீங்க கேட்டுட்டு இருக்கீங்க அப்படின்னா நீங்கள் எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்கு தயாராகி கொண்டிருக்கும் நபர்கள் இதை மறந்துராதீங்க இத அண்டர்லைன் பண்ணிக்கோங்க இந்த பதிவை இந்த வார்த்தைகளை இவ்வளவு நேரம் யார் யாரெல்லாம் இப்ப நிறைய பேர் இதுல ஸ்கிப் பண்ணிட்டு போயிருப்பாங்க அட போங்கப்பா என்னமோ உளர்றான்பான்னு போயிருப்பாங்க இப்ப இந்த நொடி வரைக்கும் இப்ப ஒரு 15 நிமிஷம் ஆகப்போகுது. இந்த 15 நிமிடம் வரைக்கும் யார் யாரெல்லாம் இந்த பதிவ
14:39 முழுமையா பொறுமையா கேட்டுட்டு இருந்தீங்களோ இப்ப இந்த லைவ் இப்ப கூட இப்ப பாத்துட்டு இருக்கீங்களோ நீங்கள் அனைவரும் அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாரானவர்கள். உங்களைதான் பிரபஞ்சம் செலக்ட் பண்ணும். அடுத்த மாற்றத்திற்கு நீங்க அது நடக்குதா இல்லையான்னு நீங்களே பார்க்கதான் போறீங்க. சரிங்களா? ஏன்னா, கிரகங்கள் ரீதியா கொடுக்கக்கூடிய பலன்கள் என்னன்றத நீங்க ஒரு பக்கம் தெரிஞ்சுக்குவீங்க. இனி உங்க பக்கம் என்ன மாற்றம் தேவைன்றதையும் நீங்கஃபாலோ பண்ண ஆரம்பிப்பீங்க. அப்புறம் உங்களுக்கு எப்படி தோல்விகள் வரும்? ஏழரை சனி சனி பகவானுடைய தாக்கமே இருந்தாலும் நல்லதை ஈர்க்கக்கூடிய மனிதனாக நீங்கள் மாறுவதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள். சரிங்களா அந்த வைப்ரேஷன் வேலை செய்றதை நீங்க பார்ப்பீங்க. தடைபட்டு இருந்த பயணங்கள் இனி வந்து உங்களுக்கு திரும்ப அந்த
15:25 பயணத்தை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். குடும்பத்தில மட்டும் நீங்கள் நிதானமாக இருக்க வேண்டிய நேரம். சனி பகவானுடைய தாக்கம் ஒரு பக்கம் இருக்கின்றனால கோபத்தை உண்டு பண்ணுவாங்க. வீட்டுக்குள்ளேயே உங்க குடும்பத்துக்குள்ளேயே உங்கள டென்ஷனாகி கத்த வைப்பாங்க. நீங்க பேசுறத சரியா புரிஞ்சுக்காம எதிர்கருத்துக்களை தெரிவிப்பாங்க. இதனால மனரீதியாவும் நீங்க டிஸ்டர்ப் ஆவீங்க. கோபப்படுவீங்க. கத்துவீங்க. உங்களையே அறியாம உங்க கண்ட்ரோல்லே இல்லாம வார்த்தைகளை சிதர விடுவீர்கள். இதனால் உங்களுக்குஃேவரபிளா இருந்தவங்க கூட இப்ப உங்களுக்கு ஆப்போசிட்டா மாறறத பார்த்துட்டு இருப்பீங்க. மேஷ ராசிக்கார நண்பர்களே நீங்க நல்ல எதிர்காலத்திற்காக போராடக்கூடியவர்கள். அப்ப அந்த நல்ல எதிர்காலத்தை கையில நீங்க பிடிக்கணும் அந்த இடத்தை நீங்க அடையணும் அப்படின்னா இங்க எதுவுமே எளிதாக கிடைக்கவே கூடாது
16:12 என்னன்னு கேட்டா. எளிதாக ஒன்னு கிடைக்குதுன்னாவே அதுக்கான வேல்யூபிள் அதாவது ஒரு மனிதனுடைய இயல்பே அப்படிதான். ஈஸியா ஒன்னு கிடைச்சிட்டா அதுக்கான வேல்யூ தெரியாம போயிரும். ஆனா நீங்கள் தொடர்ந்து கஷ்டத்தை படுவதற்கும் இங்க யாரும் தயாரா இல்ல. அதையும் நான் தெளிவா சொல்றேன். இப்ப சரிங்க கஷ்டப்பட்டுதான் உன்ன கையில பிடிக்கும். நான் இன்னைக்கு பிறந்ததுல இருந்து இப்ப வரைக்கும் 30 40 வருஷமா நான் கஷ்டத்தை தாங்க பட்டுட்டு இருக்கறேன். இவ்வளவு பொறுமை இவ்வளவு கஷ்டத்தை பட்டு இனி காலம் போயி வயசு போயி இதுக்கப்புறம் எனக்கு நல்லது வந்து நான் என்னத்தை அடைய போறேன் என்னத்தை பண்ண போறேன். இப்படி பலரதின் மனதிலும் பல கேள்விகள் இருக்கு. மனித இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க ஒவ்வொரு ஊர்லயும் வாழ்ந்துட்டு இருப்பவர்கள் எல்லார் மனசுலயும் ஐயா நிறைய தாய்மார்களும் இந்த பதிவை பார்த்துட்டு இருப்பீங்க. அவங்க அவங்க மனசுல பல கவலைகள் இருக்கு. இங்க இன்னைக்கு வந்துயூல
16:59 ஆகட்டும் Facebookேபுலட்டும் அவங்க அவங்க அவங்கவங்க கருத்துக்களை அவங்க அவங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை அவங்க அவங்க பேசிட்டு போயிரலாம். ஆனா அந்தந்த சூழ்நிலையில் இருந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்குதான் தெரியும் அது எவ்வளவு கஷ்டம் எவ்வளவு ப்ராப்ளம் அதையெல்லாம் உணர்ந்தவன் நான் நானும் ஒருத்தன் ஏன்னா அந்த கஷ்டத்தை எல்லாம் நானும் தாண்டிதான் வந்துருக்கேன். அப்போ அந்த படக்கூடிய கஷ்டங்களில் இருந்து நிரந்தரமா நம்ம முன்னேற்ற பாதைக்கு போனோம் அப்படின்னா அதுக்கு இப்ப நான் ஒவ்வொரு பதிவுகளையும் இவ்வளவு நேரம் ஏன் பேசுறேன்னு கேட்கறாங்க பாத்தீங்களா சில பேர் அந்த இவ்வளவு நேரமும் பேசக்கூடிய அந்த விஷயங்கள் தேவை. அது இருந்தால் அதை கேட்டால் அதை புரிந்து கொண்டால் அது உங்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தினால் நீங்கள் முழுமையாக
17:44 முன்னேற்ற காலத்திற்கு பயணிக்க ஆரம்பிப்பீங்க. இந்த பக்கம் இருந்து இந்த பக்கம் உங்க லைப் ஜம்ப் ஆகுறத நீங்க பார்ப்பீங்க. மனரீதியான மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமா ஏற்படும். ஐயா பதிவை பார்த்து தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நான் தெளிவா சொல்லிறேன். நம்மளுடைய பதிவுகளை நீங்க தொடர்ந்து பார்த்துட்டு இருக்கீங்கன்னா படிப்படியாதான் உங்களுக்கு மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். மனரீதியா. ஏன்னா நான் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளை நீங்கஃபாலோ பண்றீங்களோ இல்லையோ இந்த பதிவை பார்க்கும் பொழுது நான் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளை நீங்க எந்த டிஸ்டர்பன்ஸ் இல்லாம ஆள் மனசுல பதிய வச்சிட்டீங்கனாவே அது உருவாக்கக்கூடிய நல்ல அதிர்வலைகளே உங்களுக்கு படிப்படியான மாற்றத்தை கொடுத்துரும். இன்னைக்கு ஒரு விஷயத்தை கேட்கிறோம் நாளைக்கே அது நடந்துரும் நம்ம என்னைக்குமே எதிர்பார்க்க கூடாது. அதற்கான நேரம் காலம் எடுத்துக்கும் அதற்கான நேரம் காலம் எடுத்து கொள்ளக்கூடிய விஷயங்கள்
18:29 தான் உங்களுக்கு முழுமையான முன்னேற்றத்தை கொடுக்கும். இதுதான் உண்மை. ஏன்னா ஒவ்வொரு விஷயத்துக்கும் டைம் எடுக்கும். அந்த டைம் தான் அதற்கான வேலைகள் அந்த நேரத்துல நடக்கும். அப்பதான் அது சிந்தாமல் சிதராமல் சரியா நடக்கும். கரெக்டா அவசர முடிவுகளோ அவசரமா ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பதோ முழுமையாக பூர்த்தி அடையாமல் தான் கையில வந்து சேரும். ஆகவே ஏதோ ஒரு விஷயத்தை எங்கேயோ ஒருத்தன் உட்கார்ந்து வளர்றான்னு நினைக்காதீங்க. நான் நன் நல்ல வாழ்க்கையை புரிஞ்சுகிட்டவங்க வாழ்க்கை பாடத்தை அறிந்து கொண்டவர்கள் நான் சொல்லக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளலயும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்குன்றது அவங்களுக்கு தெரியும். அவங்க மனசாட்சிக்கு புரியும். அதனாலதான் நம்ம சொல்றோம் ஒவ்வொரு பதிவுகளும் வேல்யூ ரொம்ப வேல்யூவான பதிவுகளாதான் நம்ம கொடுத்துட்டு இருக்கோம். ஆகவே இந்த காலகட்டம் குருவுடைய
19:16 பார்வை பாதிப்புகளில்ிருந்து உங்களை மீட்டு நிவாரணத்தை கொடுக்கும். அது நிதானமாதான் கொடுப்பாரு குருபகவான். ஏன்னா அதிசார பெயற்சின்றதுனால வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த அவமானங்கள் நீங்கக்கூடிய காலமா இது இருக்கப்போகுது. சரிங்களா நல்ல மாற்றங்களையும் நல்ல விளைவுகளையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். அதேபோல வியாழக்கிழமை தோறும் வாழை பழங்களை வாங்கி பசுக்களுக்கு தானமாக கொடுப்பது உங்களுக்கு அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தும். மேஷ ராசிக்காரன் நண்பர்களே. ஆகவே இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. இப்ப இந்த பதிவு நம்ம முடிக்க போறோம். இப்ப ஏன் இந்த பதிவு உங்க கண்கள்ல பட்டுச்சுன்னு உங்களுக்கு தெரியுதுங்களா? இந்த நேரத்திலயும் நான் பிரபஞ்சத்திற்கு நன்றியை சொல்லிக்கிறேன். இந்த வீடியோக்கு வியூவ்ஸ் வரணும் நீங்க லைக் பண்ணனும் கமெண்ட் பண்ணனும்ன்றதுக்காகல்லாம் நான் சொல்லல. பேசக்கூடிய இந்த ஒவ்வொரு வார்த்தைகளும் உங்க மனசாட்சியினுடைய குரல்தான். கொஞ்சம்
20:02 ஆழமா சிந்திச்சு பாருங்க. நான் சொல்வதில் எந்த அளவுக்கு உண்மை இருக்குன்னு உங்களுக்கு தெரியும். நான் அதனாலதான் நான் சொல்றேன். ஐயா கடவுள் கொடுத்த இந்த ஒரு வாய்ப்புதான் இந்த வாழ்க்கை இந்த வாழ்க்கைன்னு நான் ஏன் இத்தனை வாட்டி அந்த வார்த்தைய சொல்றேன் உண்மையிலுமே சத்தியமா சொல்றேன். மானிடராய் பிறப்பதே அரிது. இங்க நம்ம மனிதனா பிறந்துட்டோம். இங்க ஒவ்வொரு நொடியும் கடவுள் கொடுத்த விலைமதிப்பே இல்லாதது. தயவு செஞ்சு இந்த பதிவை பார்க்கிறவங்க நம்ம பதிவு நம்ம சேனல் சப்ஸ்கிரைபர்ஸ் நீங்க எல்லாம் ஏனோ தானோன்னு ஏதோ ஏதோ நம்மளுக்கு வாழ்க்கை ஏதோ வேலை அப்படின்னு இருந்துடாதீங்க. இது கடவுள் உங்களுக்கு கொடுத்த மிக அற்புதமான ஒரு வாழ்க்கை. இங்க மத்தவன் பேசுறான் அவன் ஏதோ நினைக்கிறான் இவன் ஏதோ பேசுறான் இவன் ஏதோ நம்மளை ஏமாத்திட்டான் முடிஞ்சத விட்டுருங்க பேசுறவங்களை நீங்க தூர போட்டுருங்க உங்க வாழ்க்கைக்கான
20:47 முன்னேற்றத்தை மட்டும் மனசுல வச்சு எழுந்து வாங்க கதவுகள் திறக்கப்படும் நீங்கள் அடியெடுத்து வைப்பீர்கள் அங்கு உங்களுக்கான ஒரு உலகம் காத்துட்டு இருக்கும். அப்பதான் நீங்க தெரிஞ்சுக்குவீங்க நல்ல வேலை நம்மளுடைய வாழ்க்கையில இந்த விஷயங்கள் நம்ம காதில் பட்டது நல்லதா போச்சுன்னு அன்னைக்குதான் நீங்க உணர்வீங்க ஏன்னா நல்லவர்களுக்கு கடவுள் சேர்க்க வேண்டிய விஷயத்தை சரியான நேரத்தில் சரியான டைம்ல கொண்டு வந்து உங்க காதுல விழ வச்சிருவார் அந்த விஷயங்களை மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம் இனியாவும் நல்லதே நடக்கட்டும்