0:00 தீவிர உழைப்பும் அதிக முயற்சியும் கொண்ட ஒவ்வொரு நாளுமே போராட்டமே வாழ்க்கையாக வாழக்கூடிய அங்காரகன அதிபதியாக கொண்ட மேஷ ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம் உலகத்தில மேஷ ராசி எங்க இருந்தாலும் சரி உண்மையா உழைப்பாங்க மேஷ ராசி வந்து ஒரு அரசு அதிகாரி இருக்கு அப்படினாக்க மக்கள் சேவையை வந்து மகேஷன் சேவை மாதிரி செய்வாங்க ஒரு ஆபீஸ் இருக்கு அப்படின்னாக்க மேஷ ராசியை சேர்ந்தவங்க யாராவது இருக்காங்க அப்படின்னாக்க மற்றவங்க மத்தவங்குடைய வேலையை சரிவர செய்யல அப்படினாலயும் அந்த இடத்துல அவங்களுக்கான உதவியும் செய்வாங்க என்ன கொஞ்சம் கோவம் மட்டும் வரும் உண்மையா உழைக்கிறாங்க இல்லையா உண்மையான உழைப்பு
0:46 இருக்கிற இடத்துல கோபம் வரும் இல்லையா அதேபோல தன்னுடைய உழைப்புக்கான அங்கீகாரத்தை தேடுவதுல முதன்மையான ராசி இந்த மேஷ ராசி. தினம் தினம் போராட்டம். இப்போ வந்து மத்த ராசிக்காரன் கேபாங்க ஆமா மேஷ ராசி மட்டும்தான் போராட்டம் படுதா மேஷ ராசி பொறந்தவங்க மட்டும்தான் கஷ்டப்படுறாங்களா மத்தவங்கல்லாம் கிடையாதா அப்படின்னு கேட்டா நான் அப்படி சொல்லல உலகத்தில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுமே கஷ்டப்படுது ஆனா மேஷ ராசிக்கு மட்டும் டிசைன் டிசைனா பிரச்சனை வரும் ஒரு பிரச்சனை முடியது இன்னொரு பிரச்சனை வரும் டேய் எங்க இருந்துடா வங்க கொஞ்சமா ரெஸ்ட் கொடுங்கடா அப்படின்ற அளவுக்கு நாளும் பொழுதுமே இவங்களுக்கு வந்து பாத்தங்கனாக்க ஒரு மாதிரி இக்கட்டாவே போகும் அதனால சமாளிப்பாங்க மேஷ ராசிக்கார வந்து நீங்க
1:31 பெரும்பட்டுக்கணும் ஏன்னா இந்த தெய்வத்துக்கு அதிகமான வேலை கொடுக்கறதுல நம்மதான் வந்து முதன்மையானவங்க என்னப்பா கமன தூங்குறியா நீ இந்த பிரச்சனை சீக்கிரம் முடிய போகுது அடுத்த பிரச்சனை கொடு அப்படிங்கற மாதிரி துன்பத்திற்கே துன்பம் கொடுக்கற மாதிரி சோதனை கொடுக்கக்கூடிய கடவுளுக்கே நம்ம வந்து சோதனை கொடுக்கக்கூடிய ஆட்கள் இந்த இடத்துல இப்படிதான் யோசிப்போம் நம்மள பா்கறவன்ல்லாம் யோசிப்பான் என்னன்னா என்னடா இது இவ்வளவு பிரச்சனை இருக்குது சாமி இவனுக்கு இருக்கற பிரச்சனை ஒரு பிரச்சனை இருந்தா கூட நாரத்துக்கு என்ன இருக்கு தெரியாது இப்படி மத்தவங்க யோசிப்பாங்க நம்ம என்ன சொல்லக்க இதுக்கெல்லாம் நமக்கு ரிஸ்க் எடுக்கறது ரஸ்க சாப்பிடுற மாதிரி அப்படிங்கற மாதிரி இந்த சோதம் ஒரு வேதனை இதுக்கு முன்னாடி ஒரு பிரச்சனை இருந்துச்சு அத சொல்லட்டுமா அப்படிங்கற மாதிரி நம்ம பிரச்சனை கேட்டா மத்தவங்களுக்கு தலை சுத்தி மயக்கம் வந்துரும் இப்ப மேஷ ராசி இன்னொரு விதத்துல யோசிக்கும் என்னமா கிண்டல் பண்றியா நீ
2:17 எங்க பிரச்சனை உனக்கு வந்து பாத்த சிரிப்பா இருக்கா அப்படின்னா அப்படி சொல்லீங்க அந்த அளவுக்கு சோதனைகளை கூட சாதனைகளாக மாற்ற தைரியமா துணிச்சலா செயல்படுறவங்க நீங்கறத அறிவுறுத்துறேன் இன்னொரு விஷயம் தெரியுமா மேஷம் என்னைக்குமே சோந்து போகது நம்முடைய சின்ன என்னங்க ஆடு மேல ஓடுறது கீழ ஓடுறது டகட ஆடுறது ஓடுறதுன்னு பொத்து பொத்துன்னு ஊழும் நீங்க பாத்தீங்கன்னா தெரியும் புரியுதுங்களா அதேபோல மால டிக்கினு ஆட்டிட்டே இருக்கும். இத வந்து பழமொழி கூட வில்லேஜ் பக்கம் சொல்லுவாங்க இதான்டா ஆட்டுக்கு வால அளந்து வச்சிருக்கறான் அப்படின்னுவாங்க இது சில சமயங்கள் வந்து பாத்தா நமக்கு வரக்கூடிய சோதனைகளுமே அப்படிதான் இருக்கும் நம்ம சுத்திருக்கிட்ட கேட்டு பாருங்க டேய் நான் எப்படிப்பட்டவடான்னு கேட்டு பாருங்க டேய் உனக்குெல்லாம் இவ்ள பிரச்சனை இருக்கும்போதே இந்த பேச்சு பேசுற
3:03 அப்படின்னு மத்தவங்க பேசி இருப்பான் சோ இப்படி இருக்கக்கூடிய நம்ம நேரம் காலம் நல்லதோ கெட்டதோ உண்மையா உழைப்போம் தெய்வத்தின் மீது நம்பிக்கை யாருக்கும் துரோகம் பண்ண மாட்டோம் சோ அப்படி இருக்கற பட்சத்துல நாளும் பொழுது என்ன நமக்கு தெரியாது போச்சு இல்லையா நாளும் பொழுது நல்லதா இருந்தா பிரச்சனை கிடையாது ஏதாவது கொஞ்சம் அப்படி இப்படி இருந்துச்சுன்னா கொஞ்சம் தெரிஞ்சு போவோமே நாமளும் கொஞ்சம் எச்சரிக்கையா இருப்போமே இதுநாள் வரைக்கும் போதுமே பட்ட கஷ்டங்கள் மேல இருந்து தொப்புகட்டேன்னு குதிச்சோம் அங்க வந்து பாத்தோனாக்க செடி கொடி இருக்குதுன்னு குதிச்சோம் அங்க பாத்தா பெரும் பள்ளம் இருக்கு. வாழ்க்கை இத்தனை நாள் வரைக்கும் அப்படிதான் குச்சி குச்சி விளையாடுற மாதிரி விழுந்து விழுந்து விளையாடுற மாதிரி வாழ்க்கையில பெருத்த அடி துரோகம் தோல்வி ஏமாற்றம் இந்த மாதிரி
3:48 யார நம்புறது யார நம்பக்கூடாது இது கூட நமக்கு தெரியறதுல்ல அதேபோல என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது நமக்கு தெரியதுல்ல நேரம் காலத்தை கூட விட்டுருங்க சூழ்நிலைய கையால தேறதுல்ல வெட்டு ஒன்னு துண்டு ரண்டு கரெக்டா போய் ஏமாத்ததான் நாம வந்து பழகுவோம் கரெக்டா போய் ஏமாத்துறவன் கிட்ட தான் வந்து பாத்தீங்கனாக்க நம்ம பழக்க வழக்கமே இருக்கும். புரியுதுங்களா சோ என்னதான் பண்றது இந்த கேள்வி உங்களுக்கு ரொம்ப நாளா இருக்கு. ஏமாந்ததுக்கு அப்புறம்தான் தெரியும். ஆமால்ல அன்னைக்கே அந்த அப்படி பண்ணால அன்னைக்கே அந்த பொம்பளை அப்படி பண்ணுச்சுல்ல இப்படி நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் தான் யோசிப்பீங்க. சோ அது ஒரு பிரயோஜனமும் இல்ல. கண்ணு கெட்டதுக்கு அப்புறம் சூரிய நமஸ்காரம் எதுக்குங்கற கணக்குதான். சோ இப்படி மேஷ ராசி ஏன் மாறறீங்க தோல்வி
4:34 சந்திக்கிறீங்க இதெல்லாம் இருக்கக்கூடாது அதனாலதான் திருவேங்கடத்துக்கு உரிய மாதமான இந்த புரட்டாசி மாதம் இந்த தமிழ் மாதம் மேஷத்திற்கு எந்தெந்த கிரகங்கள் எங்கெங்க உட்கார்ந்துருக்காங்க அதை வச்சு கணக்கிட்டு எந்தெந்த விஷயங்களுக்கு சாதகமா இருக்கும் எந்தெந்த விஷயங்களுக்கு பாதகமா இருக்கும் பாதகமா இருக்கறது எப்படி வந்து சரி கட்டுறது எந்த தெய்வத்தை வழிபாடு செய்யறது எப்படி வழிபாடு செய்றது எந்தெந்த விஷயங்கள கவனமா இருக்கிறது எந்தெந்த உறவுகள் கிட்ட கவனமா இருக்கிறது அதிஷ்டம் தரக்கூடிய விஷயங்கள் என்ன அதிஷ்டம் தரக்கூடிய தெய்வங்கள் என்ன அதிஷ்ட எண்கள் நிறங்கள் எல்லாத்தையும் தெளிவா பாத்துர போறோம் இனி வாங்கடா யாராச்சு ஒரு கை பாத்துறேன் அப்படின்ற அளவுக்கு ரெடியா நிக்க போறோம் சரி என்னங்கறத பாத்துரலாமா அதுக்கு
5:19 முன்னாடி நம்ம ஜாதக கட்டத்துல எந்தெந்த கிரங்கள் எங்கெங்க இருக்காங்க அது தெரியணும்ல்ல பொதுவா மேஷ ராசி அப்படினாக்க மேஷ ராசியில ஒழுந்த ருக்கக்கூடிய நட்சத்திரங்களுக்கும் இது பொருத்தமாகும் மேஷ ராசி மேஷ லக்னம் இந்த நட்சத்திரங்கள் சோ கிரக நிலைன்னு பார்த்தோம்னா தைரிய ஸ்தானத்தில குரு சுகஸ்தானத்துல சுக்கிரன் பஞ்சம ஸ்தானத்துல மூணு பேர கூடிய இருக்காங்க சூரிய பகவான் பிளஸ் புதன் பகவான் பிளஸ் கேது பகவான் சூரியன் முதன்மையான கிரகம் புதன் நம்முடைய புத்திக்காரகன் கேதுங்கறவரு அவர் வந்து பாம்பு கிரகம். ரன்ன ருண ரோக ஸ்தானத்தை போட்டுருக்க அதிபதி உட்கார்ந்துருக்கார். அதோட அஷ்டம ஸ்தானத்தை பொறுத்தவரைக்கும் சந்திரன். லாப ஸ்தானத்தை பொறுத்தவரைக்கும் சனி பகவான் வக்கரகதியில அவர் கூடவே ராகு பகவானும் வளம் வராரு. சோ இதனால மேஷத்திற்கு
6:08 பலன்களை சொல்றதுக்கு முன்னாடி இந்த புரட்டாசி மாதம்னா என்ன? அது தெரியணும்ல்ல? ஏன் இந்த புரட்டாசி மாதத்துல எந்த ஒரு நல்லதும் பண்றது இல்ல? ஏன் நம்ம வந்து பெருமாளை வழிபாடு செய்றோம். பெருமாளுக்கு ஏன் சனிக்கிழமைல விரதாம இருக்கிறோம். இதெல்லாம் தெரியணும் இல்லையா ஓரளவுக்கு தெரிஞ்சிருந்தாலும் உண்மையான நிறைய விஷயங்களை நம்ம சொல்ல போறேன் கேட்டுக்கோங்க இந்த புரட்டாசி மாதம் அப்படின்னா விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம் எப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியதோ அதே போலதாங்க ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு உரியதுதான் சனி பகவான் சூரிய பகவானுடைய வழிபாடு இந்த புரட்டாசி மாதத்தில் நீங்க செய்தீங்கன்னா மிகப்பெரிய புண்ணியம் வந்து சேரும் அது புரட்டாசி சனிக்கிழமையில விரதம் இருந்து பெருமாள வழிபாடு செய்றீங்க
6:53 அப்படின்றது ரொம்ப விசேஷமானது. அதேபோல அனதானம் செய்றதுக்கு உபவாசம் இருக்கறதுக்கு விரதம் இருக்கறதுக்கு விஷ்ணு சகஸ்ர நாமத்தை நீங்க படிக்கறதுக்கு எல்லாத்துக்கும் சிறப்பான பலன்களை கொடுக்கக்கூடிய மாதம். புரட்டாசி சனி விரதல்லாம் வந்து பாத்தங்கா மிக சிறந்தது. சோ இந்த மாதத்தை பொறுத்தவரைக்கும் மேஷத்திற்கு சூரியன் செவ்வா சுக்கிரன் சந்திரன் இவங்க எல்லாரும் வந்து உங்க ராசிக்கு முக்கியமான தாக்கங்களை கொடுக்கறாங்க. சனி, ராகு, கேது இவங்க சில சவால்களை கொடுத்தாலும் உழைப்பால பெரும் வெற்றியை உங்களுக்கு தரப்போறாங்க. ஆதரவு கொடுக்க போறாங்க. இதனால உழைப்பு அதிகம் ஆனால் அதற்கேற்ற பலனும் நல்ல முறையில கிடைக்கும்ங்கிறத உறுதி. இப்ப வந்து மேஷ ராசி யோசிக்கும். அது சரி சூரியன் வெளிச்சத்தை கொடுக்கறவரு. சந்திர மனநிலைய
7:39 ஆளக்கூடியவரு சுக்கிர அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியவரு செவ்வா என்னுடைய அதிபதி இவங்க நாலு பேரு எங்களுக்கு வந்து பாத்தீங்கனாக்க பெருசா நல்லது பண்ண மாட்டாங்கன்னு சொல்லிட்டியமா அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க பெரும்பாலும் நாம வந்து பயப்படக்கூடிய கிரகமே ராகு கேது சனி பகவான் அவங்க மூணு பேரும் உங்களுக்கு சாதமா நிக்கிறாரே அப்ப மத்தவங்கல்லாம் கை கட்டி வேடிக்கை தான் பா்கணும் ஓகேவா சிறப்பா சொல்ல மேஷ ராசிக்கு அதிஷ்டத்துக்கு மேல அதிஷ்டம் தங்கத்தை குவிக்கக்கூடிய யோகம் பொட்டாசி மாதத்தில வரும்னு நான் சொல்றேன் ஆவடி மாதம் நிறைவடைஞ்ு பெருமாளுக்கு உரியமானந்த பொட்டாசி மாதம் பிறந்துருக்கு இல்லையா ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விஜயதசம் பூஜை கொழு வைக்கிறது இந்த மாதிரி விசேஷங்களை கொண்ட மாதம் இது பொட்டாசி மாதத்தில அசைவ உணவுகளை தவிர்க்கிறது சைவ உணவுகளை பெரும்பாலும் உண்பது வழக்கம்.
8:24 அசுவ உணவை ஏன் சாப்பிடக்கூடாது? பொட்டாசி மாதம் பொறந்துருக்கு இல்லையா இது வந்து பாத்தீங்கன்னா பெருமாள் மாதம்னு சொல்றது வைணவ மாதம் சொல்றது புண்ணிய மாதம் சொல்றது முன்னருடைய ஆசீர்வாதம் பொழியக்கூடிய மாதம்னு சொல்லுது. மாதங்கள்ல ஆறாவது மாதமாக வரக்கூடிய மாதம் சூரிய பகவான் ராசி மண்டலத்தில ஆறாவது ராசியான கன்னி ராசியில அமரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம். புட்டாசி மாதம்னாக்க ஞாபகத்துக்கு வரது நவராத்திரி தான் ஆயுத பூஜைதான் சரஸ்வதி பூஜைதான் ஏகப்பட்ட விசேஷங்கள் இருக்கு கொழுதுல வச்சு கடவுள வந்துட்டு வழிபாடு செய்றோம். இந்த மாதம்ங்கறது அம்பாளுக்குமே ஏராளமான விஷயங்களை கொண்டாடப்படுது. இப்ப முக்கியமா புரட்டாசி மாத்தில ஏன் அசைவ உணவு சாப்பிட கூடாதுங்கறத பின்னாடி சொல்றேங்க. இப்போ புரட்டாசி மாதத்தில முக்கியமா மகாலய அமாவாசை நீண்ட காலமா
9:09 முன்னோர்களுக்கு தர்ப்பணம் திதி கொடுக்காமல் இருக்கிறவங்க புனித நதிகள் மற்றும் ஆற்றங்கரை கடற்கரை ஓரங்கள்ல குழங்கரைகள்ல முன்னோர்களை நினைச்சு வழிபாடு செய்யறது ஆசீர்வாதம் பெறக்கூடிய மாதம் இது. சூரியன் கன்னி ராசியில அமர்ந்து இருக்கறதுனால முன்னோர்களை நினைச்சு நீங்க வழிபாடு செஞ்சீங்கன்னா அனைத்து நன்மைகளும் கிடைக்கும். இந்த புரட்டாசி மாதத்தில மேஷ ராசியில் கிடைக்கக்கூடிய பலன்களை பத்தியும் இப்ப தெளிவா பார்க்கலாம். மேஷ ராசி சுக்கிரன் ஐந்தாம் வீட்டில அமர்ந்திருக்கிறப்போ புட்டாசி மாதம் பிறந்திருக்கு. இதனால குடும்பத்தில மகிழ்ச்சி பெருக்கும். கணவன் மனைவிகிட நெருக்கம் அதிகமாகும். பிள்ளைகளால மனதற்குள்ள நிம்மதி கிடைக்கும். பழைய வீட்டை கொடுத்துட்டு புதுசா வீடு வாங்குவீங்க. அந்த எண்ணங்கள் வரும். அதே மாதிரி நாளுக்கு நாள் தங்கம் விலை கூடுவதால பிள்ளையுடைய எதிர்காலத்துக்காக தங்கம் வாங்குறது தங்கத்தில முதலீடு செய்றது இது போன்ற
9:55 யோகம் உண்டாகும். இது எடுத்து வெளிநாட்டுல வேலை. இது எப்படி சாத்தியம்னா உங்க ராசிநாதனக செவ்வாய் உங்களை வந்து நேருக்கு நேர் பார்த்துட்டு இருக்கதுனால புட்டாசி மாதம் தொடங்கினதுமே ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வரியம் எல்லாமே அற்புதமா இந்த மாத்தி உங்களுக்கு கிடைக்கும். இதோட பூர்வ புண்ணியாதிபதியான சூரியன் ஆறாவது வீட்டில அமர்ந்திருப்பதால உங்குடைய பிள்ளைகளுக்கு வெளி மாநிலம் வெளிநாட்டில வேலை கிடைக்கறதுக்கு யோகம் இருக்கு. கொஞ்சம் அலைச்சல் ஏற்படும். சூரியனை சனி பார்த்துகிட்டு இருக்கறதுனால பிள்ளைகளால சின்ன சின்ன அளைச்சல்கள் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு ஆனா அது உங்களுக்கு எல்லா வகைகளுமே வெற்றியை தரக்கூடிய வகையில செவ்வாய் நிக்கிறார். எடுத்த காரியங்கள வெற்றி காண்பீங்க. ராகுவுமே இந்த மாதம் முழுவதுமே வழுத்திருக்கிறார். புதனுடைய போக்கு முன்ன
10:40 பெண்ண இருந்தாலும் பழைய நண்பர்கள் உறவுகள் கிட்ட நிதானமா நடந்துக்கிறது அவசியம். இதோட கவனம் பாத்தனாக்க உறவுக்காரன் கிட்ட நண்பர்கள் கிட்ட சின்ன சின்ன மோதல்கள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ இந்த ரெண்டு பேர் கிட்டயுமே ரொம்ப கவனமா இருக்கணும். பேசுறதா இருக்கட்டும் ஏதாவது செயல்படுறதா இருக்கட்டும் போறதா இருக்கட்டும் வரதா இருக்கட்டும். அதேபோல வியாபாரத்தை பொறுத்தவரைக்கும் அக்டோபர் எட்டாம் தேதி வரைக்கும் அற்புதமான காலகட்டம். ஒன்பதாம் தேதிக்கு பிறகு வந்து சுக்கரா ஆறாம் இடத்தில மறையறாருங்க அது முதல் வண்டி வாகனங்கள்ல மிகுந்த காரணம் தேவை என விபத்து வண்டிகள் பழுதாகறது இது மாதிரில்லாம் வாய்ப்பு இருக்கு. அடுத்த உத்தியோகத்தை பொறுத்தவரைக்கும் இந்த மாதம் முழுவதுமே நல்லா இருக்கு. ஆனா அதிகாரிகளே பகைச்சிக்கறதுக்கும் வாய்ப்பு இருக்கு. நீங்க ஒன்னும் வேலையோட இருங்க. அதிகாரி ஏதோ சொல்றாங்களா தலைகீலா வந்துட்டு ஏதோ வெள்ளக்கா பறக்குதுன்னு சொன்னாலும் சரி ஆமா பறக்குதுங்க சார் அப்படின்னு சொல்லிட்டு போங்க. கொஞ்சம் பணிவா
11:26 நடத்துக்கோங்க. கொஞ்சம் ஆக்டிங் ஆனா அதுதான் நமக்கு வராதே எடுத்தேன் புடிச்சேன் கவுத்தேன் அப்படிங்கற மாதிரி கோவம் வந்துரும் கொஞ்சம் கோவத்தை கட்டு பண்ணிக்கங்க நீங்க ஒன்னும் வேலை இருக்கறது நல்லது கொடுக்கப்பட்ட வேலைய செய்ங்க ஓகேவா இதோட நீங்க வழிபாடு செய்ய வேண்டியது நன்மை கொடுக்கணும் அப்படினாக்க எந்த தெய்வத்தை நீங்க கேட்டிய புடிச்சுக்கணும் ஸ்ரீ நரசிங்க பெருமாளை வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் அதேபோல பரிகாரமா சொல்ற கேட்டுக்கோங்க ஏழை மாணவர்களுக்கு கல்விக்கு உதவி உதவி செய்கிறது அதேபோல யாருக்காவது மாதுலம் பழம் தானமாக கொடுப்பது நன்மையை கொடுக்கும். இருக்கப்பட்டவங்க கொடுக்காதீங்க உறவுக்காரங்கிட்ட கொடுக்காதீங்க அதா பரிகாரத்தில வராது இல்லாதவங்க தெரியாதவங்க கஷ்டப்படுறாங்கன்னு தெரியும் இல்லையா அவங்களுக்கு பழம் இந்த மாதுளம் பழம்
12:12 வாங்கி கொடுக்கறது சிறப்பு ஏன் மாதுளம் பழம் செவ்வா சிவப்பு நேரத்துக்காரனா மாதுல பழமும் சிவப்பு நேரத்தில இருக்கா இதை கொடுக்க செவ்வாய் வந்து நம்ம வழுபடுத்திடலாம் இன்னும் ஒரு சில விஷய சொல்ற கேட்டுக்கோங்க புரட்டராசி மாதிரி கிரக நிலைய ஆராஞ்சி பார்க்கறப்போ மாத தொடக்கத்தில ராசிநாதன் செவ்வாய் சப்தமஸ்தானத்தில் சஞ்சாரம் பண்ணி அவருடைய பார்வைங்கிறது உங்க ராசி மீது பதிவதனால யோகம் தாங்க இதனால தன்னம்பிக்கையோட தைரியத்தோட செயல்படுவீங்க ஆல்ரெடி நீங்க அப்படித்தான் இது வந்து இன்னும் அதிகமாகும்னு சொல்றேன் தேக நலன் சீராகும் சொத்துக்களால யோகமும் சொந்தங்களால நன்மையும் கிடைக்கும் உத்தியோகத்தில எதிர்பார்த்த சலிகள் கிடைக்கும் உயர் அதிகாரிகளுடைய பழக்கத்தால சில காரியங்களை முடிச்சுப்பீங்க வெற்றி அடைவீங்க உடன்பெருப்புடைய திருமண முயற்சிகள் கைகூடி வரும். இது ஆண்களுக்கு பொருந்தும் பெண்களுக்கு பொருந்தும்
12:57 வேலையில இருங்க வேலைல அதாவது இது உத்தியோகத்தை சொல்றோமா வேலை இருக்க சொல்ற தொழில் பண்றவங்களுக்கு சொல்ற நாங்கல்லாம் அந்த மாதிரி துறைகளை சார்ந்தவங்க இல்ல அப்படின்னு சொன்னீங்கன்னா இந்த மேஷ ராசி மேஷ லக்னம் மேஷ ராசி மூன்று நட்சத்திரங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன் உங்களுடைய உழைப்புக்கு தகுந்த மாதிரி உங்களுடைய வாழ்க்கை முறைக்கு தகுந்த மாதிரி பழக்க வழக்கங்களுக்கு தகுந்த மாதிரி வாழ்க்கை நிலை சிறப்பாக மாறும்ங்கறது அர்த்தம் புரியுதுங்களா இதோட துலாம் ராசிக்கு புதன்ஸ் போறார் என்னைக்கு புரட்டாசி மாதம் 13ஆம் தேதி உங்க ராசிக்கு மூுஆு இந்த இடங்களுக்கு அதிபதி இவர்தான் புதன் அவர் வந்து போன மாசம் ஆறாம் இடத்தில உச்சம் பெற்று இருந்தப்ப கடன் சுமை அதிகமாயிருக்கும் கவலைகள் மேலோங்கி வந்திருக்கும் அந்த நிலை இப்ப மாறுது.
13:44 கொடுக்கல் வாங்கல் சீராகும். மாமன் மைத்துனர் வழியில மகிழ்ச்சிக்குரிய செய்திகள் வந்து சேரும். சப்தமஸ்தானத்துக்கு வரக்கூடிய புதனால வாழ்க்கை துணை வழியே இருந்த பிரச்சனைகள் அகல போகுது. படிச்சு முடிச்சிட்டு வேலை இல்லைன்னு சொல்றவங்களுக்கு வாழ்க்கை துணைக்கு இப்ப நல்ல வேலை கிடைக்கும். உதிரி வருமானம் கிடைக்க பெருகும். அதேபோல வீடு கட்டுறது கட்டிய வீட்டை பழுது பார்க்கிறது இந்த மாதிரி விஷயங்கள்ல கவனம் செலுத்தக்கூடிய நேரம் இது. அடுத்து குரு. புட்டாசி மாதம் 22 ஆம் தேதி கடக ராசிக்கு குரு போறார். அதிசார கதியில அங்க போகக்கூடிய குருவால உச்சம் பெறக்கூடிய குருவாள உங்க ராசிக்கு ஒன்பது 12 ஆம் ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு இந்த உச்சம் பெறும் நேரம்ங்கிறது சுபவிவரயங்களை அதிகப்படுத்தும் தீடிய திட்டங்கள் வெற்றி பெறும் குரு பார்வை எட்டு 10 12 ஆகிய
14:30 இடங்களல் பதியுது இந்த இடங்களல உச்சம் பெற்ற குரு பார்ப்பதனால அச்சப்பட வேண்டியதில்லை குருவுடைய பார்வை பலத்தால தடைப்பட்ட காரியங்கள தன்னால நடக்கும் பூர்வீக சொத்து தகராள்கள் ஆகலும் பாக பிரிவினை சுவமாக முடியும் பெற்றோருடைய ஒத்துழைப்போட பிரச்சனையில இருந்து விடுபடுவீங்க. உற்றார் உறவுக்காரங்களுடைய ஆதரவு திருப்தியை கொடுக்கும். ஊர் மாற்றம் இடமாற்றம் நன்மை தரும் வகையில அமையும். தொழில்ல பணியாருக்கு மாற்றங்களை கொடுப்பீங்க. புதிய தொழில் தொடக்கூடிய முயற்சிகள்ல ஆர்வம் காட்டுவீங்க. அதுவே உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். அடுத்து சனி வக்கிரம். கும்ப ராசியில் சஞ்சரிக்கக்கூடிய சனி பகவான் இந்த மாதம் முழுவதுமே வக்கிரகதியில் இயங்குறார். உங்க ராசிக்கு 10 11 ஆகிடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் மற்றும் லாப அதிபதியாக விளங்கூடிய சனி வக்கிரம் பெறுவது அவ்வளவு நல்லதில்ல. சோ மாச
15:15 தொடக்கத்துல குருவுடைய பார்வை சனி மீதும் பதியுது. இதனால கடுமை கொஞ்சம் குறையும். மாச கடைசியில குரு பெயற்சிக்கு பின்னாடி சனி வலுவடைகிறதுனால தொழில் விஷயத்தில வியாபார விஷயத்தில மிக மிக கவனம் தேவை. நெருக்கடி நிலை கூட அதிகமாகும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடக்காம கூட போகும். இதனால தொழில்லயும் சரி உடல் ஆரோக்கியத்திலும் சரி கவனமா இருந்துக்கோங்க. யாரையும் நம்பாதீங்க. பொது வாழ்க்கையில இருக்கறவங்களுக்கு பொறுப்புகள்ல மாற்றம் வரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்றவங்களுக்கு மாச கடைசியில பண நெருக்கடி ஏற்படும். இதனால கையில பணம் இருக்கறப்ப ஏதாவது ஒரு வகையில சேமிப்பு பண்ணி வைக்கிறது சிறப்பு. இது வேலையில இருக்கீங்க. உத்தியோகத்தில் இருக்கீங்க. தனியார் துறையா இருக்கட்டும் அரசாங்க துறையா இருக்கட்டும் உங்களுக்கு இடம் மாறுதல் மனசுக்கு திருப்தியை கொடுக்காது. இடமாறுதல் வரதுக்கு வாய்ப்பு
16:02 இருக்கு. முடிஞ்ச அளவுக்கு ரெடி ஆகிக்கோங்க. அதேபோல கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில குறுக்கீடு வரும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில அக்கரை தேவை பெண்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகமாகும். பிரச்சனைகளுக்கு மத்தியில வாழ்க்கை சக்கரம் அப்படிங்கறது சொல்லுிட்டுதான் இருக்கும். சமாளிச்சிருவீங்க வேணும் பயப்பட வேணாம். இதோட உங்களுக்கு பண தேவைகள் பூர்த்தியாகியக்கூடிய நாட்கள் சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க. செப்டம்பர் மாதம் பாத்தாக்க 18 19 29 30 அக்டோபர்ல 5 6 10 11 15 16 இந்த நாட்கள் பண தேவைகள் பூர்த்தியாகும் இன்னும் ஒரு சில விஷயங்கள தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க இந்த மாதம்ங்கிறது நீங்க நல்ல பலன்களை அனுபவிக்க போறீங்க நீங்க மனசு வந்து மகிழ்ச்சி அடையக்கூடிய சம்பவங்கள் நடக்கும் மனக்கவலை குறையும் எல்லா வகையிலுமே சாதகமான பலன் கிடைக்க போகுது கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்திக்கணும் எத செஞ்சாலும் சரி திரி
16:49 செலவு வரும் நம்ம நினைச்சது வந்து நடக்காம போறதுக்கு வாய்ப்பு இருக்கு பயணங்கள்ல தடை வரும் ஆனாலும் எதுவும் பாதிப்பு தராது தொழில் வியாபாரங்கள்ல கூடுதல் லாபம் கிடைக்கும் தன்னம்பிக்கை ஏற்படும் சரக்குகளை வாடிக்க கிட்ட அனுப்புறப்போ கவனம் தேவை உத்தியோகத்துல வீண அளச்சல சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும் ஆனா உங்குடைய அலுவலகத்தில உங்க கொடுக்கப்பட்ட வேலையை முடிப்பீங்க நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்துல வெளி நபர்களால குழப்பங்கள் வரும். சொந்த விஷயங்களுக்கு அடுத்தடைய ஆலோசனை கேட்கறத தவிக்கிறது நல்லது. கணவன் மனைவிக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் மனம் விட்டு பேசுங்க. இடைவெளி குறையும். உங்களுடைய இரெண்டு பேருக்கும் நடுவுல மத்தவங்க வந்து பேசக்கூடாது. பெண்களை பொறுத்தவரைக்கும் எத செய்தாலும் சரி கூடுதல் கவனம் தேவை. கலைத்தல இருக்கீங்களா கொஞ்சம் அலைச்சல் வரும். நிதானத்தை கடைபிடிக்கணும். கோபத்தை குறைச்சுக்கணும்.
17:35 இதனால காரியங்கள்ல வெற்றி உண்டு. அரசியல் தொல்லை இருக்கறீங்கனாக்க நீங்க அலைச்சல குறைச்சுக்கிறது நல்லது. எல்லா வகையிலும் நன்மை கொடுக்கும். மத்தவங்களுக்கு உதவி செய்ய போயி உபத்திரம் வரதுக்கு வாய்ப்பு இருக்கு அதையும் கொஞ்சம் பாத்துக்கோங்க. அதேபோல கல்வி பணிகளை பொறுத்தவரைக்கும் மேன்மை அடைவீங்க. இருந்தாலும் கவனத்தோட படிக்கிறது அவசியம். ஒட்டுமொத்தமா இந்த மேஷ ராசிக்கு இந்த திருவேங்கடத்தினுடைய மாதமான அந்த பொட்டராசி மாதம் பாதிப்பை கொடுக்கல. பாதகத்தை கொடுக்கல. மாற்றாக இதுநாள் வரைக்கும் பட்ட கஷ்டங்களுக்கு குழப்பங்களுக்கு தெளிவா சில முடிவுகள் எடுக்கறதுக்கும் சில விஷயங்களுடைய சில சூட்சம முடிச்சுகளை அவிழ்கறதுக்கும் இந்த மாதம் உங்களுக்கு உதவி செய்யுது. சோ இப்பவரைக்கும் பார்த்தது மேஷ ராசிக்கு தரக்கூடிய புரட்டாராசி மாத பொது பலன்கள். இப்போ நட்சத்திர பலங்களை பார்க்கலாமா?
18:20 முதல்ல இருக்கக்கூடிய அஸ்வினி நட்சத்திரம். எந்த ஒரு விஷயத்தையுமே உறுதியா இருந்து செயல்பட்டு வரக்கூடிய உங்களுக்கு இந்த புரட்டராசி மாதம் வாழ்க்கையில புதிய பாதையை காட்டக்கூடிய மாதமா பொறந்திருக்கு. பூர்வ புண்ணியாதிபதி சூரியன் சத்த்ரு ஜெயஸ்தானத்தில சஞ்சரிக்கறதுனால இதுவரைக்கும் இருந்த நெருக்கடி பிரச்சனை போராட்டம் எல்லாமே ஒவ்வொன்னா விலக ஆரம்பிக்கும். எடுக்கக்கூடிய வேலைகள்ல் வெற்றி உண்டாகும். செப்டம்பர் 28ஆம் தேதி வரைக்கும் புதனுடைய ஆட்சி சஞ்சாரம் உங்களுக்கு எதிர்பார்த்த பணத்தை கொண்டு வந்து சேர்க்கும். அதேபோல வாங்க நினைச்ச இடத்தை வாங்க முடியும். கலைஞர்களுக்கு வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசு வழி வேலைகள்ல ஆதாயம் உண்டு புதிய தொழில் தருவதற்காக நீங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும் உங்குடைய செல்வாக்கு உயரும். அதேபோல பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில கேது சஞ்சாரம் பண்றதுனால ஒவ்வொரு வேலையுமே கவனமாவும் எச்சரிக்கையாவும் நிதானமாவும் நீங்க செய்யணும். புதிய முயற்சிகளை மேற்கொள்றதுக்கு முன்னாடி அதனால
19:07 உண்டாகக்கூடிய விளைவுகள் லாபங்கள் நஷ்டங்கள் பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டு தான் செயல்படனும் அதுதான் நமக்கு நன்மை கொடுக்கும். இதோட பிள்ளைகளுடைய நலன்ல அக்கரை கூடுதல தேவைப்படுது. பூர்வீக சொத்துக்கள்ல சின்ன சின்ன பிரச்சனைகள் தோன்றது வாய்ப்பு இருக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுது. இந்த காலத்துல யாருமே பகைச்சிக்காதீ எல்லாரையும் அனுசரிச்சு நடந்துக்கோங்க. எண்ணங்கள் பூர்த்தியாகும். இதோட உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டமம் செப்டம்பர் 26 27 இந்த நாட்கள ரொம்ப கவனமா இருக்கணும். அதேபோல அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள் செப்டம்பர் 18 25 அக்டோபர் மாதம் 7 9 16 இந்த நாட்களை உடைய நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துங்க. இதுல உங்களுக்கு பரிகாரம் கற்பக விநாயகரை வழிபாடு செய்ய நீ எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். அடுத்து பாரத நட்சரம். செல்வாக்கும் சொல்வாக்கும் கொண்ட உங்களுக்கு இந்த புரட்டாசி மாதம் யோகமான
19:54 மாதம். அதிர்ஷ்டகாரகனான சுக்கிரன் அக்டோபர் 10ஆம் தேதி வரைக்கும் பூர்வ புண்ணிய ஸ்தலத்தில சஞ்சாரம் பண்றதுனால பொருளாதார நிலையில உயர்வு. குடும்பத்தில இருந்து பிரச்சனைகள் விலக ஆரம்பிக்கும். பொன்பொருள் சேரும். திருமண வயதிலுக்கு தகுதியான வரன் வரும் சிலருக்கு புதிய சொத்து சேரும் வியாபாரம் தொழில் ஏற்படும் தடைகள் விலகும் எதிர்பார்த்தல் லாபம் கிடைக்கும் பணியார்களா இருக்கீங்க அப்படின்னாக்க பணியார்கள் கிட்ட ஒத்துழைப்பு இருக்கும் நீங்க எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும் பூர்வ புண்ணியாதிபதியின் சஞ்சாரமும் யோகக்காரகன் ராகுவின் சஞ்சாரமும் சாதகமா இருக்கறதுனால கோர்ட்டு கேசு வம்பு வழக்கு முடிவுக்கு வரும் உடல் பாதிப்புகள் விலகும் வியாபாரத்தில் ஏற்படுந்த பிரச்சனை போட்டி இருந்த இடம் தெரியாமல் போகும் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும் சேமிக்கூடிய ஆர்வம் அதிகமாகும் சேமிப்பு உயரும் வெளிநாட்டில் தொடர்புடைய ஆதாயத்தை பார்ப்பீங்க மாணவர்களுக்கு படிப்புல ஆர்வம் கூடும். சப்தம ஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய ராசி நாதனால புதிய நற்கள் கிட்ட எச்சரிக்க அவசியம். தேவற்ற
20:39 பிரச்சனைகள்ல தலையிடாமல் இருக்கறது நன்மை கொடுக்கும். இதோட பணியாட்களுக்கு ஒருத்தர் கீழ வேலை பாத்தீங்கன்னாக்க எதிர்பார்த்த இடமாற்றம் பதிவு கிடைக்கும். உங்களை பொறுத்த சந்திராஷ்டமம் செப்டம்பர் 27, 28 அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள் 18, 24 அக்டோபர் மாதம் 6, 9, 15 இந்த சந்திராஷ்டம நாட்கள்ல எங்கும் கவனம் எதிலும் கவனம். அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள்ல நீங்க நல்ல காரியங்களை செஞ்சுக்கலாம். பரிகாரம் அப்படினாக்க தில்லை காளியை வழிபாடு செய்ய தொல்லைகள் விலகும். அடுத்து கார்த்திகை நட்சம் ஒன்றாம் பாதம். எந்த ஒரு விஷயத்தையுமே தனித்துவத்தோடு செயல்பட்டு வெற்றி அடையக்கூடிய உங்களுக்கு புரட்டாசி மாதம் புதன் ஆதித்திய யோகத்தோட குரு மங்கள யோகத்தோட பொறக்கறதுனால நன்மையை மட்டுமே பார்க்க போறீங்க. குறிப்பா மாதம் முழுவதுமே சத்த்ரு ஜெயஸ்தானத்தில சூரியட சஞ்சரிப்பு நீண்ட நாள் பிரச்சனைக்கு
21:24 முடிவு கொண்டு வருது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கோட இருக்க போறீங்க. வேலையில இருக்கறவங்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதிவு உயர்வு கிடைக்கும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விளக்குது. கோர்ட்டு கேசு வழக்கள் உங்களுக்கு சாதகமாகும். எடுத்த காரியங்கள்ல சரியான சமயத்தில முடிச்சு காட்டுவீங்க. தொழில் வியாபாரம் முன்னேற்றம் பெறும் குடும்பத்தில் ஏற்படுந்த பிரச்சனைகளுக்கு முடிவு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். திருமண வயதில இருக்க நல்ல வரன் வரும். வங்கியில நீங்க கேட்டிருந்த பணம் கைக்கு வரும். பழைய கடன அடிச்சிட்டு நிம்மதி அடையக்கூடிய நிலை உண்டாகும். சொல்லப்போனா மத்தவங்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவுக்கு உங்குடைய செல்வாக்க உயர்த்திக்க போறீங்க. உறவுக்காரங்க மத்தியில மதிப்பு மரியாதை கூடும். விவசாயிகளுக்கு விளைச்சல் கூடும். இருந்தாலும் விவசாய பணிகள்ல கவனம் செலுத்திட்டீங்கனாக்க நன்மைகள் பல மடங்கு உயிரும். உங்களை போட்டுருக்க சந்திராஷ்மம் செப்டம்பர் 28 அந்த ஒரு நாள் எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிஷ்டம்
22:10 தரக்கூடிய நாட்கள்னு கேட்டீங்கன்னா செப்டம்பர் மாதம் 18, 19, 27 அக்டோபர்ல 1 9 10 இந்த நாட்கள் உங்க நல்ல காரியங்களை செய்ய நீங்க தாராளமா பயன்படுத்திக்கோங்க. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் அதிகாலையில் சூரிய பகவனை வழிபாடு செய்ய வாழ்க்கையில் வளம் உண்டாகும். சோ இப்பவரைக்கும் பார்த்த பொது பலன்கள் நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் எல்லாமே மேஷ ராசிக்கு புரட்டாசி மாதம் உங்க வாழ்க்கையை தலைகீலா புரட்டி போடக்கூடிய மாதமா வந்திருக்கு என்ன கஷ்டம் வேணா இருக்கட்டும் எந்த கரங்கள் வேணா சாதகம் இல்லாம போகட்டும் இந்த புரட்டாசி மாதம் தெய்வ அனுகூலம் நிறைந்த மாதமா அதிஷ்டத்துடைய உச்சத்தை அனுபவிக்க கூடிய மாதம் மேஷத்திற்கு அமைஞ்சிருக்கு இந்த அதிஷ்டத்தை நீங்க அனுபவிக்கனாலும் கவனம் தேவை அத கொஞ்சம் பாத்துக்கோங்க
22:57 இதுல இன்னும் ஒரு சில பரிகாரம் சொல்றேன் கேட்டுக்கோங்க ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானை வழிபாடு பண்ணும் தினமும் சூரிய பகவானுக்கு நீரை அர்ப்பணித்து பிரார்த்தனை செய்யுங்க மன அமைதிக்கும் ஆரோக்கியத்துக்கும் அனுதினமும் ஓம் நமோ நாராயண இந்த மந்திரத்தை உச்சரிங்க மொத்தத்துல இந்த புரட்டாசி மாதம் மேஷ ராசிகளுக்கு உழைப்பும் அதற்கு உண்டான பலனும் நிறைந்த மாதமா இருக்கு வேலை தொழில்ல நிதியில எல்லாத்திலும் முன்னெடுத்து தரக்கூடிய மாதமும் குடும்பத்தில் இருக்கக்கூடிய குழப்பங்களுக்கு நல்ல நல்ல விடை கொடுக்கக்கூடிய மாதமும் ஆரோக்கியத்தை கவனிச்சிட்டீங்கனாக்க இந்த பரிகாரத்தைஃபாலோ பண்ணிட்டனாக்க மிகச்சிறந்த மாதம் உங்க வாழ்க்கையில இந்த புரட்டாசி மாதம். இதோட நீங்க அனுதினமும் சொல்ல வேண்டிய மந்திரம் சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க. ஓம் சூரியாய நமஹ ஓம் நமோ நாராயணா ஓம் சனீஸ்வராய நமஹ ஓம் சரவணபவ ஓம்
23:45 நமசிவாய எல்லாத்தையும் சொல்லணுமா தாராளமா சொல்லுங்க ஒன்னும் குறைஞ்சு போக மாட்டோம். நம்பிக்கை இருந்தா உண்மையான அன்போட பக்தியோட தெய்வத்தை வழிபாடு செய்யுங்க. காலையில சூரிய வழிபாடு தினமும் நாராயணுடைய மந்திரம் சனிக்கிழமையில சனிபகவான் திருமாள் வழிபாடு, செவ்வாய்க்கிழமையில சிவபெருமான் மற்றும் முருக பெருமோட வழிபாடு, தர்மம் பண்றது, அன்னதானம் செய்யறது. உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். தடைகள் நீங்கும். நினைச்சது எல்லாமே நடக்கும். இதுதான் வந்துட்டு ஆகச்சிறந்த வழிபாடு பரிகாரம் எது வேணா வச்சுக்கோங்க. சோ பொரட்டாசி மாத்திரைல உங்களுக்கு இதுதான் நடக்க போகுது. இது மட்டும்தான் நடக்க போகுது. நல்லதே நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும். வீடியோ பிடிச்சிருந்தா வீடியோக்கு லைக் பண்ணிருங்க. நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. மேலும் பிடிக்கும்னாக்க பிரண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. ஆன்மீக தகவல்கள் தேவைப்பட்டா கமெண்ட் பாக்ஸ்ல கேளுங்க. அதேபோல இந்த வீடியோ பதிவு சம்பந்தப்பட்ட ஏதாவது கேள்விகள் இருந்தாலும் கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க. உடனடியாக பதில்
24:32 தெரிவிக்கப்படும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.