0:00 ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்திரயே அமிருத கலச அஸ்தாய சர்வாமய விசானாய திரைலோக்கய நாதாய ஸ்ரீ மகாவிஷ்ணுவே நமஹ இதட பொருள் என்ன தெரியுங்களா அமிர்த கலசத்தை கையில் ஏந்திய வாசுதேவனே தன்வந்திரி பகவானே எல்லா நோய்களையும் தீர்ப்பவரே மூன்று உலகங்களுக்கும் அதிபதியான ஸ்ரீ மாா விஷ்ணுவாகிய உங்களுக்கு நமஸ்காரம் காலபுருஷனுக்கு நான்காவது வீடு குருபகவானுடைய உச்ச வீடு பிறவியிலேயே குருபகவானுடைய அனுக்கிரகம் படைத்த தானம் தர்மம் நீதி நேர்மை பாசம் நேசம் இப்படி
0:47 எல்லாவிதமான தேவர்களுக்கு உண்டான குணங்களை தன்னுடன் வைத்திருக்கக்கூடிய கடகராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம் இப்ப கடகம் யோசிக்கிறது ஒன்னுதான் இதெல்லாம் இருக்கறதுனாலதான் உருப்ப அத முதல்ல தெரிஞ்சுக்க அப்படின்னா அத பஸ்ட் நீங்க தெரிஞ்சுக்கோங்க என்னமா சண்டைக்கு வரியா அப்படி இல்லை இதெல்லாம் இருந்தும் நாம ஏன் முன்னேறல அப்படின்னு கேட்கக்கூடிய நேரத்தில நம்ம இந்த விஷயங்கள்ல தேவர்களுக்கு ஒப்பான இந்த கேரக்டர நம்ம எப்படி பயன்படுத்துறோம் எப்படி ஏமாந்து போறோம் இதெல்லாம் வந்து மாத்திக்கணும் இல்லையா நல்லத தெய்வம் கையில கொடுத்துருச்சு அந்த நல்லத நம்ம நல்ல வகையில் பயன்படுத்துறோம் இல்லையா மத்தவங்க ஏமாத்துறான் புடுங்கி சாப்பிடுறான் அப்படின்னா அதுக்கு அதுக்கு ஏன் நாம இடம் கொடுக்கணும் யாரா என்ன எட்ட நில்லுங்கன்னு
1:32 சொல்லணும் இல்லையா எதுக்கு இவ்வளவு வியாக்கானம் பேசிக்கிட்டு நேரடியா சொல்லிருவோமே கடகராசி நீ கஷ்டப்படுறதுக்கு ஒரே காரணம்தான் ஆமா இல்ல வேணும் வேணாம் இல்ல முடியாது இப்படி சொல்லி பழகு ஏன் அவங்க கிட்ட சொன்னா என்ன ஏன் நீ கூனி கூறுகிற தப்பு பண்றவனே வந்து தைரியமா உன்கிட்ட எல்லாவிதமான செல்வத்தையும் அழிக்கணும் புடுங்கணும் நினைச்சிட்டு இருக்கான் உன் பேரு புகழுக்கு எல்லாம் பங்கம் வரவைக்க அவன் வேலை பாத்துட்டு இருக்கான் நீ ஏன் மழுங்கி போற கெட்டவனுக்கு மூஞ்சிக்கு நேரா பதில சொல்லு தாய் உள்ளமா இருந்தா எவ்வளவு நாள் மன்னிச்சிட்டு இருப்ப தாய் உள்ளமா இருந்தா எந்த அளவுக்கு எல்லாருக்கும் வந்துட்டு நல்லது செய்யணும்னு நினைப்ப தெய்வத்தாலயே ஆகாதுங்க உங்களை போல செயல்படுறதுக்கு எல்லாருக்கும் நல்லவனா இருக்கணும் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைச்சா என்ன நடக்கும்
2:18 சொல்லுங்க சோ அதுக்கெல்லாம் மாற்றம் வரணும் நீங்க வந்து பாத்தீங்கன்னாக்கா அதுக்கு ஸ்டெப் எடுக்குற மாதிரி தெரியல அதனால அந்த புரட்டாசி மதம் சில விஷயங்களை உங்களுக்கு கத்து கொடுக்க போகுது சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் உங்களுக்கு நல்லது கெட்டத புரிய வைக்க போகுது சட்டுன்னு கோபம் வருது உணர்ச்சி வசப்படுறீங்க அதை வந்து தெளிவான சிந்தனையோடு செயல்பட்டீங்கன்னா அந்த கோபதாபங்கள் உங்களுக்கு உயர்வை கொடுக்கும் இதனால வரைக்கும் உடைய கோபதாபங்கள் வந்து உங்குடைய உடல் ஆரோக்கியத்துக்கு எடுத்திருக்கு உங்களை அழுக வச்சிருக்கு உங்களை மேலும் மேலும் வலிமை இழந்தவர்களாக மாத்தி இருக்கு இது உண்மை ஓகேவா சோ இந்த நேரத்துல இந்த புரட்டாசி மாதம் உங்க வாழ்க்கைக்கு ஒரு மாற்றத்தை கொடுக்கக்கூடிய மாதமா உ வாழ்க்கை வந்து புரட்டி போடக்கூடிய மாதமா சொல்லுவாங்க இல்லையா அதாவது சூரிய பகவான் புதன்
3:07 பகவானுடைய வீட்டில அது கன்னி ராசியில் பிரவேசிக்க கூடிய மாதம்தான் புரட்டாசி மாதம் அதேபோல உங்களுடைய அதிபதி உங்க ராசியில நிக்கிறார் சோ முன்னாடி சந்திரன் பின்னாடி சூரியன் இந்த அமைப்பு பிளஸ் சூரிய பகவான் புதன் கூட போய் சேர்றார் இது உங்களுக்கு ஏற்றம்தான். கொஞ்சம் ஒரு சில விஷயங்கள்ல எச்சரிக்கையா செயல்படணும். சாதகங்கள் அதிகம். 100ுக்கு 70% சாதகங்கள் அதிஷ்டங்கள் எல்லாமே கிடைக்கும். ஆனா அந்த மீதி இருக்கக்கூடிய அந்த 30% அப்படிங்கறது அந்த 70% கெடுக்கறதுக்கு வாய்ப்புகள் அதிகம். அதை எப்படி நீங்க வந்து தடுக்கணும். அதுதான் உங்களுடைய சாமர்த்தியம். அதை சொல்லி கொடுக்கக்கூடிய பதிவு உங்களுக்கு தெளிவை தரக்கூடிய பதிவு இந்த மாதத்தில இதெல்லாம் நடக்கும்பா இதெல்லாம் மாத்திக்கோப்பா
3:53 அப்படின்னு சொல்லக்கூடிய வகையில பார்க்க போறோம். இப்போ கடக ராசி ஒரு இடத்துல இருக்கு அப்படின்னா ஒருத்தன் வந்து கஷ்டப்படுறான்னு வச்சுக்கோ ஒன்னும் இல்ல இது கண்ணால ஒருத்தன் கஷ்டப்படுறத பார்த்துட்டாங்க அப்படினாவே அவன்கிட்ட வம்படியா போய் பேசும் எப்படின்னா ஏன்ப்பா இப்படி கஷ்டப்படுற இது இப்படி மாத்திக்கோ அப்படி மாத்திக்கோன்னு நிறைய அட்வைஸ் கொடுக்கறது அப்படியே மனசுல இருக்கற எல்லாத்தையும் ஏன் சொல்லப்போனா இவடைய ரகசியத்தை கூட வெற்றியின் ரகசியத்தை கூட அப்படியே கொட்டிடும் ஆனா இத வந்து கண்டிப்பாந்த பொட்டாசி மாத்தில கடகராசி செய்யவே கூடாது இந்த ஃப்ரீ அட்வைஸ் பண்ற வேலை எல்லாம் வேணாம் ஓகே இந்த குஷி படத்துல எஸ்ஜே சூர்யா ஒரு டயலாக் வச்சிருப்பாரு அவ்வளோுதான் அப்படிங்கிற மாதிரி தயவு செஞ்சு செய்யாதீங்க நீங்க ரொம்ப உத்தமமான ஒரு பிறவி உங்களுடைய வார்த்தைகள் கூட
4:42 தெய்வ சக்தி அதிகம் நீங்க சொன்னா அது பழிக்கும் நிறைய இடங்கள் அது பழிச்சிருக்கும் உங்களை சார்ந்து இருக்கிறவங்களுக்கு அது தெரியும் ஆனா வெளிய காட்டிக்க மாட்டாங்க உங்களுடைய உன்னதம் என்ன உங்க திறமைகள் என்ன உங்களுடைய தகுதி தராதரம் என்னங்கறது எல்லாருக்குமே தெரியும் ஆனா அத வந்து அசால்ட்டா பயன்பட்டுட்டு உங்கள தூக்கி ஒதுக்கிட்டு போயட்டு இருக்காங்க இதுக்கு என்ன காரணம் சொல்ல நினைக்கிறீங்க போய் போய் கேட்காம உதவி செய்றீங்க எல்லாருடைய வாழ்க்கைக்கும் சிறப்பை சேர்க்கணும்னு சொல்லிட்டு உங்களுடைய வாழ்க்கையை ஒட்டுமொத்தமா அழிச்சிக்கிட்டு வேலை பார்கறீங்க இதை மாத்திக்கோங்க ஓகே குறிப்பா உங்குடைய ரகசியங்களைநூுக்கு 100 சதம் சிறித அளவும் எப்படிங்க கடுக அளவு கண் இமை அளவு கூட முடி சொல்றாங்கள கண் இமையில இருக்கக்கூடிய முடி அளவு கூட ரகசியம் காக்கப்பட வேண்டும் சிறிதளவு கூட
5:28 தெரியக்கூடாது இதை மட்டும் செய்தால் போதும் கடக ராசிநூுக்கு 100 சதவீதம் வெற்றி உங்க பக்கம் என்ன 30ச ஒன்னும் பண்ண முடியாது தம்பி யார் என்ன வேணா பண்ணட்டும் நீ வெற்றி அடைவது உறுதி சோ புரட்டாசி மதம் அப்படினாவே ஏன்மா பெருமாளை கும்பிடுறோம் அதுல்லாம புரட்டாசி மதத்தில ஏன் அசைவு உணவு சாப்பிடக்கூடாது இது நிறைய கேள்வி இருக்கு இது ஒரு சிலருக்கு தெரிஞ்சிருக்கும் ஒரு சிலருக்கு தெரியாமல் இருக்கும். எல்லாத்துக்கும் மேல ஒரே விஷயம் சொல்றேன் கேட்டுக்கோங்க. ஆன்மீக ரீதியாவும் இதற்கான விளக்கம் இருக்கு. அறிவியல் ரீதியாவும் இதற்கான விளக்கம் இருக்கு அந்த வகையில இந்த புரட்டாசி மாதம்ங்கறது வைஷ்ணவ சமயத்தில முழுக்க முழுக்க விஷ்ணு பகவானுக்கே அர்ப்பணிக்கப்பட்டது.
6:14 இதனாலதான் இந்த புரட்டாசி மாதத்தில சனிக்கிழமையில் பெருமாளை வழிபாடு செய்றது சிறப்புன்னு நம்ம சொல்றோம். சூரியன் கன்னி ராசியில் இருக்கிறதும் சந்திர பகவான் சிம்ம ராசியில் இருக்கக்கூடிய காலம். இதுல புராண கதைகள்ல இது வந்து உண்மைங்க விஷ்ணு பகவான் ஒரு வரம் கொடுத்திருக்கிறார். பக்தர்கள் இந்த பொட்டாசி மாதத்தில விரதம் இருந்து என்னை வழிபாடு செய்தால் என்னிடம் கேட்டது எல்லாமே கிடைக்கும். அதேபோல அவர்களுக்கு சனி பகவானுடைய பாதிப்புகள் குறையும்னு வரம் கொடுத்திருக்கிறார். இதனாலதான் பர்டிகுலரா நம்ம வந்து சனிக்கிழமையில விரதம் இருந்து சனீஸ்வர பகவானுடைய தீமைகள் நமக்கு குறையணும். பாவ பலன்கள் நமக்கு குறையணும்ன்றதுனாலதான் விஷ்ணு பகவானா வழிபாடு செய்யறோம். இது வந்து ஆன்மீக ரீதியான விளக்கம். இதுவே ஏன்
7:00 அசைவம் சாப்பிட கூடாதுன்னு நீங்க அறிவியல் ரீதியா கேட்டீங்கன்னா பொறாசி மாதம்ங்கறது என்னங்க? மழைக்காலம். அசைவ உணவு வந்து பாத்தீங்கன்னாக்க உடல்ல சளி காய்ச்சல் இந்த மாதிரி நோய்களை அதிகப்படுத்தும். இதோட இந்த மாதத்தை போற்று சனி கிரகத்துடைய தாக்கமும் அதிகமா இருக்கும். இப்ப பொதுவாவே நம்ம சனி பகவான் அப்படின்னாவே நமக்கு என்ன தெரியும் கோபக்காரர்ப்பா அப்படின்னு சொல்லுவோம் இல்லையா சோ அதனால கோபம் அதிகமாகும் ஆசைகள் அதிகமாகும். அதன உணர்வுகள் எல்லாம் தன்னால உருவாகும்னு சொல்றாங்க இதுல நீங்க அசைவ உணவு சாப்பிட்டீங்க அப்படினாக்க இது இன்னும் மேம்படும். சோ ஆசை அதிகமாச்சனால நமக்கு பிரச்சனை கோவம் அதிகமாச்சனாலும் பிரச்சனை சோ அசைவத்தை தவிர்த்து சுத்த சைவமாக இருப்பது உடலுக்கும் சுத்தம் மனசுக்கும் அமைதி ஆன்மீக சக்தியும் அதிகமாகும். சனிக்கிழமை விரதம் இருந்து குறைஞ்சபட்சம் சைவ உணவு சனிக்கிழமையிலயாவது எடுத்துக்கிட்டீங்க அப்படின்னா சனீஸ்வர
7:46 பகவானுடைய தொல்லைகள் குறையும். இதோட புரட்டாசி மாத சனிக்கிழமையில சனீஸ்வர கிரகத்துக்கு உச்சஸ்தானம் விஷ்ணுவை வழிபாடு செய்யக்கூடிய பக்தர்களுக்கு சனி பகவானுடைய கோபம் குறைஞ்ு சனி பகவானுடைய கருணை பார்வை கிடைக்கும். இதோட விஷ்ணு சகஸ்கிர நாமம் ஓம் நமோ நாராயணா பெருமாளுடைய மந்திரத்தை ஜெபம் பண்றது பெருமாளுடைய கோவிலுக்கு போய் தரிசனம் பண்றது எல்லாமே மிகுந்த பலன்களை கொடுக்கும் சனி பகவான் பொதுவாவே கடினமான நீதியை கொடுக்கக்கூடிய நீ நல்லது செஞ்சியா உனக்கு நல்லது கெட்டத செஞ்சியா உனக்கு அதுக்கான தண்டனை உண்டு அப்படின்னு ரொம்ப ஸ்ட் ஆபீசரா இருக்கார் அவருடைய பாதிப்பு நம கொஞ்சமா தளரணும் நம்ம மனுஷ மக்க இந்த கலியுகத்தில ஏதோ தெரிஞ்சத தெரியாத பண்ணிட்டு சுத்திட்டு இருக்கும் அவருடைய டைய பார்வை வந்துட்டு கொடூரமா இருந்தா
8:31 நம்மளால தாங்க முடியுமா ஆல்ரெடி கொடூரத்தின் உச்சத்துல தான் வாழ்க்கைய போயிட்டு இருக்கு. அஷ்டமசன்ல்லாம் நம்மள துவைச்சு காய வச்சிருச்சு. இப்பதான் வந்து உசுர் இருக்கான்ற அளவுக்கு வாடி வதங்கி வாழ்ந்துட்டு இருக்கும். இப்பயாச்சு வந்து இது இன்னும் மேலும் தொடர கூடாது அப்படின்னா இன்னொரு விஷயம் என்னாக்க கடக ராசிக்கு வந்து சனி பகவான் அப்படிங்கறவர் வந்து எதிரிகிரகோட வச்சுக்கோங்க. அவ்வளவு நலத்தை பண்ண மாட்டார் எப்பப்பாரு சோதனை கொடுத்துட்டு இருப்பார். சோ இதுக்கு நமக்கு ஒரு வழி என்ன ஒரு அரணா நமக்கு இருக்கணும் அப்படினாக்க விஷ்ணு பகவானை வழிபாடு செய்றதுனால இந்த சனி பகவானுடைய பாதிப்புல இருந்து நம்மள பாதுகாத்துக்கோம். துன்பங்கள் விலகும். இதோட இன்னொரு விஷயம் சொல்லிடுறேன் கடக ராசிக்காரன் யோசிக்கிறது இப்ப என்ன ஓ இந்த மாசம் மட்டும் தான் எனக்கு பாதுகாப்பா இந்த மாசம் மட்டும்தான் பெருமாள வழிபாடு செஞ்சா ஓகேவா அப்படின்னா இந்த புரட்டாசி மாதத்தில ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து பெருமாள்
9:16 நீ வழிபாடு செஞ்சுட்டா வருடம் முழுக்கவே உனக்கு பெருமாளுடைய பாதுகாப்பு துணை ஓம் நமோ நாராயணா நாராயணோட துணை நாலு பக்கமும் உங்களுக்கு கிடைக்கும் எட்டு திக்கும் கிடைக்கும். ஓகேவா இத புரிஞ்சுகிட்டு வழிபாடு செய்யங்க சிறப்பை சேர்ப்பீங்க இப்ப பொறாசி மாதனா என்ன ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது விஷ்ணு பகவானை எப்படி வழிபாடு செய்யும் எல்லாத்தையும் பார்த்துட்டு ஓகேவா இது வந்து உங்களுக்கு தகுந்த மாதிரி உங்குடைய வழக்கத்துக்கு தகுந்த மாதிரி சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாள வழிபாடு செஞ்சுக்கோங்க எந்த ஒரு குறையும் கிடையாது அதாவது விஷ்ணு பகவானை பொறுத்தவரைக்கும் நீங்க எப்படி வேணாலும் ஏத்துப்பார் ஓகேங்களா ஆனா உண்மையான பக்தியை மட்டும் எதிர்பார்ப்பார் இது ஒரு புறம் இருக்கட்டும் இப்ப இந்த புரட்டாசி மாதத்துல கட கடக ராசிக்கு எந்த
10:01 மாதிரியான அற்புதங்கள் நிகழும்? இந்த வடிவேல் ஒரு படத்துல ஜோக் இருக்கும் இல்லையா? வெற்றி கொடிகட்டுன்னு நினைக்கிறேன். எப்படின்னா என்னப்பா இங்கேயே இருக்கலாமா எங்கயாச்சும் போயிடலாமா? வாழ்க்கை இப்படியேதான் இருக்குமா? கஷ்டப்பட்டுட்டேதான் இருப்பேனா கடக ராசிக்கு இன்னொரு விஷயம் என்னன்னாக்க உணர்ச்சி அதிகம்ங்கறதுனால ஒரு கெட்டதே நடந்தா கூட சரி. முன்னேச்சிருக்கேன் இவங்களுக்கே தெரிஞ்சுட்டுனாக்க சரி இது இப்படிதான் இருக்கும் பாத்துக்கலாம் அப்படிங்கிற மாதிரி திடீர்னு நினைச்சா இவங்களால தாங்கிக்க முடியாது. ரொம்ப மனசுடைஞ்சு போகக்கூடிய ரொம்ப மென்மையான மனசுக்கு சொந்தக்காரங்க இவ பேச்சு இனிமையா இருக்கும் ஆட்களுமே ரொம்ப அழகா ரொம்ப பரிவா இவங்கள பார்த்தா வந்து பாத்தங்கா பச்சை பிள்ளை மாதிரி இருப்பாங்க இவங்க நடை உடை பாவனை எல்லாமே அப்படித்தான் இருக்கும் இவங்கள பார்த்தா ஒருத்தங்க வந்து திட்டனும் கூட தோண்டாது ஆனா ஈசியா எல்லாரும் துரோகம் பண்ணிடுறாங்க இப்ப
10:48 குழந்தைங்க இருந்தாக்க எல்லாரும் ஏமாத்திருவாங்க இல்லையா குழந்தைகிட்ட ஒரு 100 ரூபா கொடுத்து நீ ஒரு கடைக்கு போயிட்டு வான்னு சொல்லி பாருங்க ஈசியா ஏமாந்துருவாங்க அது கடகராசி பிள்ளைகள்னாக்க ரொம்ப ஈசியா ஏமாந்துரும் அது ஏமாறது மட்டுமில்லாம அவங்கள காட்டியும் கொடுக்காது அவங்கதான் புடுங்கிட்டாங்க அவங்கதான் ஏமாத்துறாங்கன்னு காட்டாது நல்ல நான்தான் சாப்பிட்டட்டேன் நான்தான் செலவு பண்ணிட்டேன்னு சொல்லும் முடிஞ்ச அளவுக்கு எங்கயுமே பிரச்சனை வராம பாதுகாக்கணும் நினைக்கும்து குடும்பத்திலயும் சரி அக்கம் பக்கத்திலும் சரி எல்லா விதங்களலயும் சொல்லப்போனா கடக ராசி வந்து ஒரு வீட்ல இருக்கு அப்படினாக்க அந்த கடகத்துடைய பொருத்தம் எப்படி இருக்கும்னா அந்த வீட்டுடைய மொத்த அமைதிக்கும் இது காரணமா இருக்கும். அந்த வீட்டுடைய மொத்த வளர்ச்சிக்குமே இவங்க காரணமா இருப்பாங்க. சோ இப்படி இருக்கக்கூடிய கடக ராசிக்கு பொட்டாசி மாதம் கிரக நிலையை வச்சு ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாசத்துடைய தொடக்கத்தில அஷ்டமத்தில சனியும் ராகுவும் இணைந்து சஞ்சாரம் பண்றாங்க இதனால வரவை
11:33 காட்டிலும் செலவு கூடும். வச்சாம்பார் எனக்கு ஆப்பு ஏமா ஆல்ரெடி நானே பிச்சைக்காரனா வாழ்ந்துட்டு இருக்கேன் செலவு வேற வரும்னு சொல்ற ஒரு நிமிஷம் செலவு வரும்னு சொன்னேன் அது என்ன செலவுன்னு சொன்னேனா வீண் செலவு வரைய செலவா கிடையவே கிடையாது. சுப செலவு கல்யாணம் காது கூத்து கிரக பிரவேசம் இந்த மாதிரி வீட்டில விசேஷம் நடக்கக்கூடிய செலவுங்கிறது உங்களுக்கு இது வந்து செலவு லிஸ்ட்ல வருமா செலவை கொண்டு சந்தோஷத்தை சேர்க்கக்கூடிய வகை. அதேபோல வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்வது கொஞ்சம் கடினமா இருக்கும். எதையுமே திட்டமிட்டு செயல்படணும். நீங்க வந்து திட்டமிட்டு செயல்பட முடியாத மாதிரி சில விஷயங்கள் நடக்கும். இப்ப முன்னாடி தெரிஞ்சிருச்சு. ஆஹா நம்ம என்ன செஞ்சாலும் எங்கயோ ஒரு முட்டுக்கட்டை வரும். அதனால நம்ம எச்சரிக்கையா இருந்துப்போம் அப்படிங்கற மாதிரி. அதேபோல நண்பர்கள் பகைவர்களாக மாறலாம். நல்ல சந்தர்ப்பங்கள் கையில்
12:20 நழுவி போகலாம். ம்மா நீ சொல்றது எல்லாமே வந்து பாத்தீங்கனாக்க எனக்கு ரொம்ப கோவம் வருது கம்மனும் போயிடு ஆல்ரெடி வந்து பாத்தீங்கனாக்க நடக்கறது எல்லாம் வந்து கெடுதலாவே இருக்கு நீயாவது நல்லது சொல்லுவேன்னு பார்த்தேன் அப்படின்னா ஏங்க நல்லதுதாங்க சொல்ல வந்திருக்கேன் இதெல்லாம் நடக்கும் எச்சரிக்கையா இருந்துக்கோங்கன்றேன் இப்ப இது நடக்குறப்ப நான் முன்கூட்டி என்ன பண்ணலாம் தடுத்துரலாம் இல்ல அதேபோல குலதெய்வ வழிபாடும் இஷ்ட தெய்வ வழிபாடும் தசாபுக்திக்குஏற்ற தெய்வ வழிபாடுகளும் உங்களுக்கு வரக்கூடிய இடர்பாடுகளை அகற்றி வைக்கும் அது சரி உங்குடைய குலதெய்வம் உங்க கூட இருக்கறதுக்கு ஒரு மந்திரத்தை நம்ம போட்டுடுவோமா ஓம் தீர்க்க நேத்தாய வித்மகே கேல அஸ்தாய தீமகி தன்னோ குல தேவாதா பிரச்சோதயா திரும்ப சொல்றேங்க ஓம்
13:05 தீர்க்க நேத்தாய வித்மகே கேல ஹஸ்தாய தீமகி தன்னோ குல தேவதா பிரச்சோதயாத் இந்த மந்திரத்தை தனதோறம் காலையில ஆறு மணிக்கு மேல அஞ்சு முறை சொல்லிட்டு நெத்தியில விபூதி வச்சுக்கோங்க இதடைய பலன் என்ன தெரியுமா திருமண தடை நீங்கும் கடனடையும் தேக ஆரோக்கியம் சிறப்பாகும் செய்யக்கூடிய தொழில் வளர்ச்சி பெறும் எதிரடிய தொல்லைகள் நீங்கும் குடும்பத்தில செல்வம் செல்வாக்கு சகல விதங்களலுமே சௌபாக்கியம் கிடைக்கும் குலதெய்வத்துக்கு ஒரு வழிபாட வச்சாச்சு இப்போ உங்களுக்கு புரட்டாசி மாதம் 13ஆம் தேதி துலாம் ராசிக்கு போகக்கூடிய புதன் உங்க ராசிக்கு மூன்று 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக புதன் வரார் இவர் சுகஸ்தானத்தில் சஞ்சரிக்க போறப்போ ஆரோக்கியத்துக்காகவும் ஆடப குடும்பத்திற்காகவும் செலவு வரும்
13:51 வரியங்கள் அதிகமாகும் வீடு மாற்றம் இடமாற்றம் வரலாம் இதுவரை வாடக வீட்டில குடியிருந்தவங்க இப்ப சொந்த வீட்டுக்கு குடியேறக்கூடிய யோகம் வாய்க்கும். இந்த செலவுல்லாம் என்ன செலவுங்க வீடு கட்டி குடியேறது எவ்வளவு பெரிய கனவு கடகத்திற்கு அது பழிக்க போகுது. புதிய முயற்சிகள் வெற்றி கிடைக்கும் பூர்வீக சொத்துக்கள்ல பங்கிட்டு உங்களுக்கு பங்கு வந்து சேரும். பிரச்சனைகள் தீரும். வருமானம் திருப்தி கொடுக்கும். வெளிநாட்டில இருந்து வரக்கூடிய அழைப்புகளை ஏத்துக்கலாமா வேண்டாமா அப்படின்னு சிந்திப்பீங்க. தாராளமா முயற்சி பண்ணுங்க. போறது சிறப்புதான் ஏன்னா சனி பகவானுடைய தாக்கம் குறையணும்னாக்க வெளிநாட்டுக்கு போகறது யோகம் தான். அதேபோல புரட்டாசி 22ஆம் தேதி கடக ராசிக்கு குரு போறார் அதிசார கதியில அங்க செல்லக்கூடிய குருபகவான் உச்சம் பெறறார் உங்க ராசிக்கு குரு வரதெல்லாம் உங்களுக்கு பேர் அதிஷ்டம் உங்க ராசியில குரு உச்சம் பெறுவது யோகம்தான் குரு பார்த்தாலும் சேர்ந்தாலும் இல்லத்தில நல்ல
14:37 காரியங்கள் நடைபெறும். அந்த அடிப்படை வச்சு பார்க்கறப்போ பலம் பெற்ற குரு உங்க ராசியில சஞ்சரிக்கக்கூடிய இந்த நேரம்ங்கறது எல்லா வகையிலுமே நன்மையை கொடுக்கும். எதிர்பார்த்தபடிய வருமானம் வரும். இல்லத்துல ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கூடிய யோகம் வரும். இழப்புகளை ஈடு செய்ய புதிய வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் தொடங்க முடியலையேன்னு கவலைப்பட்ட உங்களுக்கு தொழில் தொடங்குறதுக்கான வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடங்குறதுக்கான உதவிகள் கிடைக்கும். அதேபோல உத்தியோகத்தில இருந்தீங்க அப்படின்னா மேல் அதிகாரிகளுடைய பழக்கத்தால ஒரு சில நல்ல காரியங்கள் இப்ப நடக்கும். பொது வாழ்க்கையில் இருக்கறவங்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும். மக்களுக்கு சேவை செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். இந்த காலகட்டத்துல முறையா வியாழக்கிழமைகள் தோறும் விரதம் இருந்து குரு கவசம் பாடி குருபகவனை வழிபாடு செய்றது மிகுந்த பாதுகாப்பு. ரொம்ப நல்லது. அதேபோல சனி கும்ப ராசியில சஞ்சரிக்கக்கூடிய சனி இந்த மாதம்
15:23 முழுவதும் வக்கரகதியில இயக்கம் பெறறார். உங்க ராசிக்கு அஷ்டமத்து சனி வக்கிரம் பெறுவது யோகம்தான். கெட்டவன் கெட்டிலும் கிட்டிடும் ராஜயோகம். இதுக்கு தகுந்த மாதிரி எதிர்பாராத நல்ல திருப்பங்களை சந்திக்க போறீங்க. எதிர்கால நலன் கருதி சேமிக்க தொடங்குவீங்க. கல்யாணம் போன்ற சுப காரியங்கள் இல்லத்துல நடைபெறுவதற்கு வழி போறக்கும். கூட போறவங்க உறுதுனையா இருப்பாங்க. வியாபாரத்துல வாடிகளுடைய எண்ணிக்கை அதிகமாகும். உத்தியோகத்தில உயர் பதிவுகள் கிடைக்கும். இது பொது வாழ்க்கையில இருக்கீங்க அப்படின்னாக்க புகழ் கூடும். இதுல வியாபாரம் செய்றீங்க. தொழில் செய்றீங்க அப்படின்னாக்க வரவு அதிகமாகும். உத்தியோகத்தில இருக்கறவங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு கலைஞர்களுக்கு புதிய முயற்சிகள்ல வெற்றி கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு இப்போ பெற்றோர் மற்றும் ஆசிரியருடைய ஆதரவை பெற போறீங்க. பெண்களுக்கு இல்லங்கள்ல் நல்ல சம்பவங்கள் நடைபெறும். இப்ப பொதுவாவே கடக ராசிக்காரங்க மத்தவங்களுக்கு தொல்லை கொடுத்தா கூட சரிங்க அந்த தொல்லைய கூட தமக்கு சாதகமா மாத்தக்கூடிய திறன்
16:09 படைத்தவங்க அதேபோல எடுத்த காரியத்தை எப்படியாவது செஞ்சு முடிச்சிருவீங்க சுப செலவுகள் வரும் வேலைக்காரமா வீட்டை விட்டு வெளியில தங்கக்கூடிய வாய்ப்பு இருக்கும் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும் பெரியவங்குடைய நேசம் கிடைக்கும் வண்டி வாகன யோகம் இருக்கும் தொழில் வியாபாரங்கள்ல உங்க வாக்கு வன்மையால சிறப்பா நடத்துவீங்க பழைய வாக்கள் வசூலாகும் புதிய வாடிக்கள் கிடைப்பாங்க உத்தியோகம் தொடர்பான பயணங்கள் போயிட்டு வருவீங்க உத்தியோகஸ்தர்களுக்கு புத்தி சாதுரியத்தால மேல் அதிகாரிங்க உங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பா செஞ்சு முடிச்சு பாராட்டுகளை பெறுவீங்க குடும்பத்தில இருந்த குழப்பங்கள் நீங்குது கணவன் மனைவிக்குறந்த மனவருத்தம் நீங்குது பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீங்க பெண்களுக்கு உங்குடைய காரியங்கள்ல் இருந்த அந்த பின்னடைவு நீங்குது முன்னேறி போவீங்க எதிர்பார்த்த பணம் வரும் அரசியல் கட்சியில் இருக்கவங்களுக்குல்லாம் ரகசியங்களை வெளியில சொல்லவே கூடாது தொகுதியில மதிப்பு கூடும் கோஷ்டி போசர தாண்டி சாந்திப்பீங்க
16:54 கலைத்தலங்களுக்கு எதார்த்தமான படைப்புகளால அனைவருடைய கவனத்தையும் ஈர்ப்பீங்க வேற்றுமொழி வாய்ப்புகளால புகழ அடைவீங்க சம்பள பாக்கி கைக்கு வரும் மாணவர்கள புத்தி சாதுரியம் வெளிப்படும் கல்வியில இருந்த தொய்வு நீங்கது கல்வியில வெற்றி கொடி நாட்டுவீங்க சோ இப்பவரைக்கும் பார்த்த புரட்டாசி மாத்தில கடகத்திற்கு கடவுள் கொடுத்த வரம் என்ன பொதுவா பாத்தாச்சா கடக ராசி ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் எந்த மாதிரியான பலன்கள் புரட்டாசி மாதத்தில விஷ்ணு பகவான் கொடுக்க போறார் தெளிவான சிந்தனை புனர்போசம் நான்காம் பாதம் மத்தவங்களுக்கு வழி காட்டக்கூடிய மனமும் கொண்ட உங்களுக்கு நன்மையை தரக்கூடிய மாதம் அக்டோபர் ஒன்பதாம் தேதி வரை விரையஸ்தந்த சஞ்சரிக்கக்கூடிய குரு செலவுகளை ஏற்படுத்தினாலும் அவையெல்லாம் சுப செலவுகளாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாழ்க்கை துணைக்கு தேவையான சேவைகள் அதேபோல வாழ்க்கைக்கு தேவையான இடம் வீடு பிள்ளைகளுடைய கல்வி சுப நிகழ்ச்சிு சொல்லிட்டுதான் செலவு ஏற்படும். அதே நேரத்துல நான்கு ஆறு
17:40 எட்டாம் இடங்களை விரைய குரு பார்க்கறதுனால மனசுல நிம்மதி சந்தோஷம் தெளிவு இருக்கும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விளகுது எதிர்ப்பு போட்டி, விரோதம் இந்த மாதிரி விஷயங்கள்ல சாதகமான நிலை ஏற்படும். இழுவரையாக இருந்த கோர்ட்டு கேசு வழக்குகள்ல வெற்றி கிடைக்கும். திடீர் அதிஷ்ட வாய்ப்புகள் உங்க வீடு தேடி வரும். உங்களுக்கு வரவேண்டிய பணம் வரும். குறிப்பா அக்டோபர் மாதம் எட்டு முதல் ஜென்ம ராசிக்குள்ள அதிசார சஞ்சாரம் பண்ணக்கூடிய குரு 5 எட்டுஏழு ஒன்பதாம் இடங்களை பார்க்கிறதுனால குழந்தை பாக்கியத்தை காத்துட்டவங்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள்ல ஏற்படுந்த பிரச்சனைகள் தீரும். ஆதாயம் அதிகமாகும் பெரிய மனுஷன தொடர்பு கிடைக்கும். கோயில் வழிபாட்டில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் தன குடும்ப வாக்குஸ்தான்ல கேது சஞ்சாரம் பண்றது குடும்பத்தில அனுசரிச்சு போங்க. பேச்சுகள் நிதானம் காப்பது நல்லது. செல்வாக்கு மூலம் யாரையும் பகிற்ச்சி கொள்ள வேண்டாம். உங்களுக்கு சந்திராஷ்ம் அக்டோபர் மூன்றாம் தேதி அந்த ஒரு நாள் எங்கும் கவனம் எதிலும் கவனம். அதிர்ஷ்டம்
18:26 தரக்கூடிய நாட்கள் செப்டம்பர் 20, 21, 29, 30 அக்டோபர் மாதம் 2, 11, 12 இந்த நாட்கள்ல உங்குடைய நல்ல காரியங்கள் ஏதாவது செய்யணும்னாக்க தாராளமா செய்யுங்க. அதிஷ்டத்தை கொண்டு முடியும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். காலதீஸ்வரரை வழிபாடு செய்ய சங்கடங்கள் தீரும் நன்மைகள் உண்டாகும். அடுத்து பூசம் நட்சத்திரம் எந்த ஒன்றிலுமே நிதானமா அதே நேரத்தில உறுதியாகவும் செயல்பட்டு வெற்றி அடைந்து வரக்கூடிய உங்களுக்கு பொட்டாசி மாதம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகக்கூடிய மாதம். அஷ்டம ஸ்தானத்தில சஞ்சரித்து வரக்கூடிய சனி வக்கிரம் அடைந்திருக்கறதுனால அங்கு ராகுடைய சஞ்சரிவும் இருக்கறதுனால நெருக்கடிகள் பிரச்சனைகள் எல்லாமே ஏற்படுறதுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரிய குருனுடைய பார்வை அஷ்டம ஸ்தானத்துக்கு கிடைக்கிறதுனால நடப்பது எல்லாம் நன்மைக்கேன்னு உங்களுக்கு யோக பலன்களை உண்டாக்குது. பொன்பொருள் சேரும் திடீர் வாய்ப்புகள் தேடி வரும் உங்களுடைய தன குடும்பாதிபதி சூரியன் சகாய ஸ்தானத்தில
19:12 சஞ்சரிக்கிறதுனால எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியாகும். தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகமாகும். இதுவரைக்கும் தடைப்பட்டு வந்த இழுபறியாக இருந்த வேலைகள் எல்லாமே ஈசியா நடக்கும். உடைய வேலைகளுக்கு உடன்பெருப்புகள் உதவியாய் இருப்பாங்க. வியாபாரிகளுக்கு பணியார்கள் ஒத்துழைப்பாக இருப்பாங்க. லாபம் அதிகமாகும். செப்டம்பர் 29 முதல் புத்திகாரகன் புதன் நான்காம் இடத்தில சஞ்சரிப்பதால உங்குடைய புத்திசாலித்தனம் ஒவ்வொன்றிலுமே வெளிப்பட போகுது. எந்த ஒன்றிலுமே பின்விளைகள் பற்றி யோசித்து செயல்பட போறீங்க. எடுக்க முயற்சிகள் ஆதாயத்தை கொடுக்கும். அதற்கான வழிமுறை என்னங்கறத தெரிஞ்சுக்கிட்டு செயல்பட போறீங்க. நீண்ட நாள் முயற்சிகள் இப்ப நிறைவேறும். அதிஷ்டக்காரனுடைய சுக்கிரனுடைய சஞ்சாரமும் சாதகமா இருக்கறதுனால பொன்போல் சேர்க்கை உண்டாகுது. குடும்பத்தில மகிழ்ச்சி அதிகமாகும். உறவுக்காரங்க மத்தியில செல்வாக்கு கூடும். உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதிவு உயரவு கிடைக்கும். அரசு வழியில நீங்க மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் சாதகமாகும். மாணவர்களுக்கு படிப்புல அக்கர கூடும். உங்களுக்கு சந்திராஷ்டமம்
19:58 அக்டோபர் நான்காம் தேதி அந்த ஒரு நாள் எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள்ு பாத்தோம்னாக்க செப்டம்பர் 17, 20, 26, 29, அக்டோபர் 2, 8, 11 இந்த நாட்கள் உங்க சுபகரிகள தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. நல்லதே நடக்கும். உங்களுக்கான பரிகாரம். தர்பாரனேஸ்வரரை வழிபாடு செய்ய பயம் தீரும் உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். அடுத்ததா ஆயிலிய நட்சத்திரம். எதிரிமே புத்திசாலித்தனமாக செயல்பட்ட ஆதாயம் அடையக்கூடிய உங்களுக்கு புரட்டாசி மாதம் அதிஷ்டமான மாதமா பொறந்திருக்கு. செப்டம்பர் 29 முதல் சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கக்கூடிய புதன் செல்வாக்க உயர்த்தி வைக்கிறார். எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியாகும். நெருக்கடிகள் நீங்கும் பொருளாதார நிலையில் உயர்வை பார்ப்பீங்க. கலைஞர்களுக்கு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். எந்த வேலையை எப்படி செஞ்சு முடிக்கணும் இதை அறிந்து செயல்பட போறீங்க ஆதாயத்தை அடைய போறீங்க உறவுக்காரங்க
20:45 மத்தியில செல்வாக்கு உயரது அதே நேரத்தில மாதம் முழுவதுமே சூரியன் மூன்றாம் இடத்தில சஞ்சரிக்கிறதுனால எடுத்த வேலைகள் தடையில்லாமல் நடக்கும். இழுபிரகந்த முறச்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பணியார்களுக்கு எதிர்பார்த்தா மாற்றம் கிடைக்கும். அக்டோபர் ஒன்பதாம் தேதி வரை தன குடும்பஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய அதிஷ்டகாரன் சுக்கிரனால பொருளாதார நிலையில உயர்வை பார்ப்பீங்க. எதிர்பார்த்தா பணம் வரும். புதுசா வாகனம், நவீன பொருட்கள் இதெல்லாம் வாங்கக்கூடிய நிலை உண்டாகுது. குரு பார்வையும் சாதகமா இருக்கறதுனால வியாபாரம் தொழில்ல முன்னேற்றம் அடைவீங்க. குடும்பத்தில மகிழ்ச்சி நலைக்கும். தம்பதிகளுக்கு இடையே இணக்கம் உண்டாகும். இதோட திருமண வயதில இருக்கறவங்களுக்கு நல்ல வரன் வரும். குழந்தைக்காக இயங்கியவங்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். ஒட்டுமொத்தம் புரட்டாசி மாதம் நன்மைகள் நிறைந்த மாதமாக இந்த நட்சத்திரத்துக்கு முடியுது. உங்களுக்கு சந்திராஷ்மம் அக்டோபர் 5 இந்த ஒரு நாள் எங்கும் கவனம் எதிலும் கவனம். உங்களை பொறுத்தவரைக்கும் அதிர்ஷ்டம் தடுகடை
21:31 நாட்கள் செப்டம்பர் 20 23 29 அக்டோபர் மாதம் 2 11 14 இந்த நாட்கள நல்ல காரியங்களை செய்ய பயன்படுத்துங்க. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் ஆண்டாள் அழகரை வழிபாடு செய்ய வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். சோ இப்பவரைக்கும் பார்த்த ஒட்டுமொத்த புரட்டாசி மாத பலன்கள் அப்படிங்கறது கடக ராசிக்கு கனவுலயுமே நினைச்சு பார்க்க முடியாது அளவுக்கு நிறைய சாதகமான விஷயங்களை கொண்டு வந்திருக்கு பாதிப்புன்னு எங்கயாச்சு நீங்க பார்த்தீங்களா பாதிப்பே கிடையாது. சமாளிக்கணும். யாரையும் நம்பக்கூடாது. பண விஷயத்துல கராரா இருக்கணும். அதேபோல உங்குடைய ரகசியத்தை காக்கணும். யாருக்கும் எதையும் சொல்லி கொடுக்க வேணாம். உதவின்னு போனா அது உபத்திரம் வரும். பாவம்னு பார்த்தாக்க அது உங்களுக்கு பகையா மாறும். இதெல்லாம் மாத்திக்கிறது உங்க பொறுப்புங்க. இதோட
22:18 உங்களுக்கு எதிராக செயல்படக்கூடிய உறவு. உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கக்கூடிய உறவு. இளைய சகோதரன் சகோதரிகள் அவங்ககிட்ட கருத்து வேறுபாடு வரும். அவங்களால குடும்பத்துல பிரச்சனை வரும். இதெல்லாம் சரி கட்டணும் அப்படினாக்க தினந்தோறும் காலைல எழுந்துருமே சூரிய பகவான் நமஸ்காரம் செய்றது அதிக நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். சோ ஒட்டுமொத்தமா இந்த பொட்டாசி மாதம் கடக ராசிக்காரர்களுக்கு 100ுக்கு 70% அதிஷ்டம் அனுகூலம் ஆதரவு அன்பு என்ன வேணா வச்சுக்கலாம் வெற்றி உங்க பக்கம். அந்த 30% மட்டும் சரி கட்டறதுக்கான வழிதான் சூரிய பகவான வழிபாடு செய்றது அதேபோல விஷ்ணு பகவானை வழிபாடு செய்றது சனி பகவானை சாந்தி படுத்துறது இத எல்லாம் பண்ணிட்டோம்னா நம்மளுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டது எழுதி வச்சுக்கோங்க. உங்க நல்ல மனசுக்கு இனி நடக்கறது எல்லாம் நல்லதாவே நடக்கும். போடா ஆண்டவனை ஏன்
23:05 பக்கம்ன்னு சொல்லக்கூடிய அளவுக்கு கடகத்திற்கு சிறப்பு உண்டு. ஆனா எல்லா விதங்களலையும் கொஞ்சம் எச்சரிக்கையா இருந்துக்கோங்க. இதோட உங்க ராசி கட்டத்தில குரு பகவான் எங்க இருக்கார் அதேபோல சூரிய பகவான் எங்க இருக்கார் புதன் பகவான் எங்க இருக்கார் எந்த அதாவது லக்னத்தில இருந்து லக்னம்ங்கறது ஒன்றாம் கட்டம் அதிலிருந்து கணக்கு போட்டு சொல்லுங்க எத்தனாவது கட்டத்தில இந்த குரு பகவான் சூரிய பகவான் புதன் பகவான் எங்க இருக்காங்கன்னு சொல்லிருங்க அவங்க கூட ஏதாவது அசுப கிரகங்கள் சொல்லக்கூடிய ராகு கேது அதேபோல சனி பகவான் அவர் கூடவே செவ்வாய் பகவான் இந்த மாதிரி அசுப கரங்கள் கூட்டனிலி இருந்தா அதற்கான பலன்களை நான் வந்துட்டு கமெண்ட் பாக்ஸ்ல சொல்றேன் லக்னத்தில இருந்து கட்டம் எண்ணிக்கோங்க லக்னம்ங்கறது ஒன்றாம் கட்டம் அங்க இருந்து கணக்கு
23:51 வச்சுக்கோங்க அதாவது ஆன்டி கிளாக்வைஸ் கடிகாரம் சுற்றக்கூடிய கணக்குங்க ஓகேங்களா இதோட உங்களுக்கு பெருமாளை பிடிக்கும் அப்படின்னா ஓம் நமோ நாராயணா இந்த மந்திரத்தை அனுதினமும் 108 முறை சொல்லுங்க முடிஞ்சா இப்போ இந்த நிமிஷம் கமெண்ட் பாக்ஸ்ல ஓம் நமோ நாராயணான்னு சொல்லிட்டு பெருமாளை உங்களுக்கு பிடிக்கும் கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க அது எழுதுறப்போ உங்களுடைய வேண்டுதல் வீடு கட்டணும் வேலை கிடைக்கணும் பணம் கிடைக்கணும் இந்த மாதிரி ஏதாவது ஒரு வரியில உங்க வேண்டுதல் இருந்தா மனசுல நினைச்சுக்கோங்க கட்டாயம் இந்த புரட்டாசி மாதம் முடியறதுக்குள்ள அது நடக்கும். வாழ்த்துக்களுங்க இதோட உங்களுக்காக நாங்க இங்க அனுதினமும் செய்யக்கூடிய பூஜைகள்ல உங்க கஷ்டங்கள் தீர்வதற்கு நாங்க வந்து வேண்டுதல் வைக்கணும்னு நினைச்சா உங்களுக்காக நாங்க வழிபாடு செய்யணும்னு நினைச்சா உங்குடைய
24:36 பெயர் ராசி நட்சத்திரம் மற்றும் உங்க குலதெய்வம் இதையும் சேர்த்து கமெண்ட் பாக்ஸ்ல எழுதிருங்க நாங்க இங்க உங்களுக்காக வேண்டிக்கிறோம் குறிப்பா உங்குடைய வேண்டுதல் என்ன அதையும் சேர்த்து எழுதுங்க நிறைவான செல்வம் செல்வாக்கு பேரு புகழோட எல்லா எல்லா விதங்களலயும் எல்லாருக்கும் நல்லது செய்யக்கூடிய உங்களுக்கு இனி நடக்கிறது எல்லாமே நல்லதாவே நடக்கட்டும் தெய்வ அனுகூலம் பரிபூரணமா உங்களுக்கு துணை வரட்டும் வாழ்க வளமுடன்