0:00 குளம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுந்துயிர் ஆயினை எல்லாம் நிலம் தரும் செய்யும் நீல் விசும்பு அருளும் அருளோடு பெருநிலம் அளிக்கும் வளம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயினச் செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்னமா எடுத்த உடனே ஏதோ மந்திரம் மாதிரி படிக்கிற அது என்னன்னா எங்களுக்கு புரியல ஒன்னு இல்லைங்க திருமாள் துதி புட்டாசி மாதம் உடைய அதிபதி ஒவ்வொரு ராசிக்கு மாறக்கூடியதுதான் ஒவ்வொரு மாதத்துடைய பிறப்பு தமிழ் மாதிரி பிறப்புக்கு அத்தியாயமே உங்க அதிபதியுடைய மாற்றம் தான் அந்த வகையில சூரிய பகவான் புதன் பகவானுடைய வீடான கன்னி ராசிக்கு பிரவேசிக்கக்கூடிய மாதமே புரட்டாசி மாதம் புரட்டாசி மாதம் அப்படினா என்ன திருவேங்கடனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம் இந்த மாதத்தில
0:47 யார் ஒருத்தங்க விரதம் இருந்து பெருமாள் கிட்ட வழிபாட வைக்கிறீங்களோ நீங்க கேட்டத கொடுப்பார் முக்கியமா உலகத்திலயே பணக்கார கடவுள் யாருடா அப்படின்னா நமக்கு முதல்ல வரது திருப்பதி தாங்க கோடி கோடியோ கொண்டு போய் உண்டியில கொட்டறாங்க பணமா நகையா வைரமா வைடூரியமா அடடா அந்த உண்டியில விழுகாத பொருளே இல்லைங்க அப்படின்னு சொல்லக்கூடிய அளவுக்கு ஏங்க அந்த தெய்வத்து கிட்ட மட்டும் அவ்வளவு பணம் கொட்டுது பெருமாள் அப்ப வழிபாடு செய்தா ஏதாவது ஒரு வகையில நமக்கு நல்லது நடக்குதுன்னு தான அர்த்தம் பணமா கொண்டு போய் கொடுக்கறோம் அப்படினாக்க அவர் எந்த அளவுக்கு பெருமாள் பக்தர்களுக்கு அள்ளி கொடுப்பார்ங்கறது புரியுதுங்களா சோ இவர இந்த மாதம் முழுக்க வழிபாடு செய்வதுனால நம்ம வீடுகள்ல் இருக்கக்கூடியவரு பெருமை நிலையில் மாற்றம் வரும் சுபக்ஷம் உண்டாகும் செல்வ செலிப்பு மேலோங்கும்
1:34 இப்போ ஒரு தெய்வத்த வழிபாடு செய்றோம் அப்படினாக்க அந்த தெய்வத்து கிட்ட மட்டும்தான் நமக்கு அனுக்கிரகம் கிடைக்கும் ஆனா நமக்கு அட்வான்ஸ பெருமாளை வழிபாடு செய் இன்னொரு தெய்வத்துடைய அனுக்கிரகம் பரிபூரணமா கிடைக்கும் இதோட இந்த பொட்டாசி மாத்தில வழிபாடு செய்தா இன்னொரு தெய்வத்துடைய அனுக்கிரகம் பரிபூரணமா கிடைக்கும் அதுவும் உங்கள சோதிக்கிறவர் கிட்ட இருந்து உங்களுக்கு விடுதலை அப்படின்னா எப்படி இருக்கும் என்னமா புதிர் போட்டுட்டு இருக்க டக்குன்னு சொல்ல அப்படின்னு நினைக்கிறீங்களா கண்டிப்பா சொல்றேன் அதுக்கு முன்னாடி உங்களுக்கு பெருமாளை பிடிக்கும்னாக்க நம்முடைய கமெண்ட் பாக்ஸ்ல ஓம் நமோ நாராயணா இந்த மந்திரத்தை கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க எழுதும் பொழுது உங்க மனசுல எப்பேர்பட்ட துயரம் வேணா இருக்கட்டும். எந்த வேண்டுதல் நடக்கணும் இல்ல இந்த கஷ்டம் என்ன விட்டு விலகணும் இப்படி எதுவா இருந்தாலும் சரிங்க வேண்டிக்கிட்டு கமெண்ட் பாக்ஸ்ல ஓம் நமோ நாராயணான்னு எழுதுங்க கண்டிப்பா இந்த
2:21 புரட்டாசி மாதம் முடியறதுக்குள்ள உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உண்டு நீங்க கேட்டதான் பெருமாள் கொடுத்திருப்பார் சரிங்க இப்ப இந்த புரட்டாசி மாதத்துல பெருமாளை வழிபாடு செய்தா தன்னுடைய நெஞ்சத்தில கூடி வச்சிருக்கக்கூடிய மகாலட்சுமி தாயுடைய அனுகிரகமும் நமக்கு பரிபூரணமா கிடைக்கும். இதோட இந்த புரட்டாசி மாதத்தில பெருமாளை வழிபாடு செய்து விரதமருந்து சனிக்கிழமையில நீங்க வழிபாடு செய்வதனால சனி பகவானுடைய அனுகிரகம் கருணை பார்வைய உங்களுக்கு கிடைக்கும். அவர் உங்களுக்கு தரக்கூடிய பாதிப்புகள் குறையும். சொல்றோம் இல்லையா இப்ப வர அஷ்டம சனி வேற படாத பாடுபடும் சிம்ம ராசிக்குும் சொல்லவே வேணாம் ஏன்னா எப்பேர்பட்ட நல்ல நிலையிலுமே சிம்ம ராசிக்கு வந்து பாத்தீங்கனாக்க சிறப்பான வாழ்க்கை அமைஞ்சதே கிடையாது. அந்த அதிபதி எப்படி தகதகன்னு எரியிறாரோ அதுபோலதான் வாழ்க்கை வந்து பாத்தீங்கனாக்க நெஞ்சம் எல்லாம் புண்ணா இருக்கு தம்பின்னு அந்த
3:07 ஒரு காமெடில சொல்ற மாதிரி வெளிய சொல்ல முடியாத அளவுக்கு துயரங்களை சுமந்து கொண்டுட்டு இருக்கும். யார்ட்ட சொல்ல நம்மளே சமாளிக்க முடியல. நான் சொன்னேனாக்க அந்த பிரச்சனைய முதல்ல எங்க வீட்ல இருக்கவங்க தாங்குவாங்களா அவங்களால சமாளிக்க முடியுமா இப்படி இது காலப்போக்குல என்ன ஆயிடுச்சு அப்படின்னா இவங்க எல்லாருடைய வாழ்க்கையும் சிறப்பா செஞ்சு கொடுத்தாலும் அடிக்கடி போயிட்டு இது கரெக்டா பண்ணிருக்கீங்களா இது கரெக்டா இருக்கா அப்படின்னு செக் பண்ற மாதிரி ஒரு நம்பிக்கை இல்லாத நிலையா போயிடுச்சு காரணம் பயம் ரொம்ப கஷ்டப்பட்டு ஒவ்வொன்னத்தையும் சரி பண்ணி வச்சிருக்கோம் அது எங்க தப்பா போயிடுமோங்கிற பயம் இதனாலயே யாரு கிட்டுமே உண்மை முகத்தை காட்டுறது கிடையாது கோவமா முகத்தை வச்சிக்கிறது எப்பவுமே வந்து பாத்தீங்க குர்ன்னு இருக்கிறது தன்னுடைய தேவைகளை வெளிப்படுத்தாமல் இருக்கிறது தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தாம இருக்கிறது இப்படி இப்போ சிம்ம ராசிக்கு அடையாளம் என்ன தெரியுமா கோவக்காரன்பா அவன்கிட்ட
3:53 என்ன தெரியும் இவனுக்கு பாசனா முதல்ல என்ன தெரியும் இப்படின்னு மத்தவங்க கூட பேசுவாங்க அத பத்தில்லாம் கவலையே படுறது கிடையாது. நான் இப்படி இருக்கறதுனால மட்டும்தான் குடும்பத்துல எல்லாரும் கரெக்டா இருக்காங்கங்கறது உங்களுக்கு நம்பிக்கை. உங்குடைய நம்பிக்கை உண்மையானதுதான். நீங்க கொஞ்சம் அப்படி உங்களுடைய கோப தாபங்களை விட்டு அப்படி தளர்ந்து நின்னுட்டீங்க அப்படின்னா ஒட்டுமொத்த குடும்பமே சின்னாபின்னம் ஆகிடும். அத நான் மறுக்க மாட்டேன். சோ இப்படி கஷ்டப்படக்கூடிய உங்களுக்கு உங்குடைய அதிபதி புதன் பகவான் கூட சேர்வதுனால புதன்கனை வீட்டுக்கு போவதுனால சிம்ம ராசிக்கு அடுத்தடுத்த குட் நியூஸ் சொல்ல போறேன். ஆனா உறவுகள் கிட்ட மட்டும் கவனமா இருக்கணும். சோ அது என்ன எதுங்கறத தெளிவா பாத்துடலாமா? தலைவு பாத்திருப்பீங்க. கட்டாயம் ஒரு உறவால உங்க வாழ்க்கை தலைகீழாக மாறப்போகுது. ஒரு உறவும் இல்ல உங்குடைய அதிபதியுடைய
4:40 உறவுதான். பயப்பட வேணாம். இதோட ஒரு சில நுணுக்கங்களை சொல்லித்தரேன். உங்க வாழ்க்கையில இதெல்லாம் கொஞ்சம் சரி பண்ணிக்கிட்டா சிறப்பு. அதேபோல இந்த மாதத்துல இந்தந்த விஷயங்கள்ல்லாம் நடக்கும். கிரக நிலையுடைய அமைப்பை பொறுத்து பலன்கள் பொது பலன்களா உங்களுக்கு இப்ப சொல்லப்பட போகுது. முடிஞ்சா இந்த பதிவை நீங்க கே்கறதுக்கு முன்னாடி பெருமாளுடைய ஏதாவது ஒரு பாடல்களை கேட்டுட்டு மனசு கொஞ்சம் அமைதி படுத்திட்டு இந்த பதிவு வந்து பாருங்க. புரட்டாசி மாதத்தில பெருமாளுடைய முழு அனுகிரகம் உங்களுக்கு கிடைக்கட்டும். நல்லதே நடக்கட்டும். இந்த பொருட்டாசி மாதத்தில கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது என்ன தெரிய வருது மாதத்தின் தொடக்கத்தில உங்க ராசியிலேயே சுக்கிரனும் கேதுவும் சஞ்சரிக்கிறாங்க. சப்தம ஸ்தானத்தில சனி பகவான் வக்கரகதியில
5:26 இயக்கம் பண்றாரு இதனால ஆரோக்கிய தொல்லைகள் அதிகரிக்கும். உணவுல கட்டுப்பாடு செலுத்துவது ரொம்ப நல்லது. கும்பத்தில ராகு இருக்கிறதுனால பொருளாதார நிலை திருப்தியை கொடுக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இப்ப கொஞ்சம் சரியாகும். மனசுல இனமுரியாத கவலை மேலோங்கும். வீண் விரியங்கள்ல இருந்து விடுபட சுப செலவுகளை செய்றது நல்லது. கையில ஒரு பணம் வருது அப்படின்னா அது வந்து சேமிக்கிறதுக்கு முன்னாடி அது ஏதாவது ஒரு வந்து நல்ல விஷயத்துக்காக செலவு பண்ணிக்கோங்க. ஏன்னா உன்கிட்ட கையில இருந்தா அது வந்து விரைய செலவா போறதுக்கு வாய்ப்பு அதிகம்னு சொல்றோம். ம்மா எடுத்த உடனே வந்து பாத்தீங்கனாக்க சுக்கரனுக்கு கேதுவும் என்ன சோதிக்கிறாரு ஆரோக்கியத்துல கை வைப்பாங்கன்னு சொல்ற சனி பகவானும் பெருசா எனக்கு சப்போர்ட் பண்ணல அப்புறம் என்ன நீ குட் நியூஸ் சொல்ல போற பொருங்க பாய் பின்னாடி சொல்றேன் புரட்டாசி மாதம் 13ஆம் தேதி துலாம் ராசிக்கு புதன் வரார்
6:12 உங்க ராசிக்கு ரண்டு 11 ஆம் இடங்களுக்கு அதிபதியானவர் இந்த புதன் பகவான். இவர் என்ன பண்றாரு சகாய ஸ்தானத்துக்கு வர்றது இந்த நேரம் நல்ல நேரம் புரிஞ்சதுங்களா வெற்றி செய்திகள் வீடு தேடி வரும். உடன்பிறப்புகள் உங்குடைய குணமறிந்து நடந்து கொள்வார்கள். அவர்களோடு ஏற்பட்ட பணி போர் அகலும் சொத்து பிரச்சினைகள் உங்களுக்கு சுமுகமா முடியும். உங்களுடைய பங்கு உங்களுக்கு வந்து சேரும். தொழில் நடத்துறவங்க புதிய பங்குதர்களை சேர்த்து கொள்ளலாமா அதை பத்தி யோசிப்பீங்க. இதுல நிறைய மூலதனம் போடுவதற்கு கேட்ட இடத்தில உதவி கிடைக்கும். விலகிச் சென்ற உருவுகள் மீண்டும் வந்து இணைவாங்க. வீடு வாங்குடிய யோகம் இருக்கு இடம் வாங்குடி யோகம் இருக்கு உடல்நலம் சீராகும் மாற்று மருத்துவமும் கை கொடுக்கும். எப்படி இதோட குருபகவான் பொட்டாசி மாதம் 22 ஆம் தேதி
6:58 அவருடைய உச்சவிடுன்னு சொல்லக்கூடிய கடக ராசிக்கு குரு அதிசார கதியில போறார். ரொம்ப சிறப்பான பலன் இது உங்களுக்கு அங்கு செல்லக்கூடிய குரு பகவானால உச்சம் பெறுவதுனால உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில குரு உச்சம் பெறுவது சுப விரயங்கள் அதிகமாகும். விரையம் அப்படினாவே பயப்பட வேணாம் நல்ல செலவுதான் திருமண செலவு வீடு கட்டக்கூடிய செலவு இந்த மாதிரி நமக்கு வசதி வாய்ப்புகள் சந்தோஷத்திற்கான செலவுகளா மட்டும்தான் இருக்கும். அதேபோல திருமண வயதிறந்த பிள்ளைகளால அவங்குடைய கல்யாண வாய்ப்புகள் கைகூடி வரும். ரொம்ப நாளா பார்த்துட்டு இருக்கோமா பொண்ணுக்கோ பையனுக்கோ திருமணம் அமையலன்னு சொல்றீங்களா இந்த மாத்தில அது வந்து செட் ஆயிடும். பெற்றோருடைய மணி விழாக்கள் பவள விழாக்கள் சிறப்பாக நடைபெற வழி பிறக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பழைய வாகனத்தை கொடுத்துட்டு புதுசா வண்டி வாகனம் வாங்க
7:45 ஆர்வம் காட்டுவீங்க. அந்த அளவுக்கு பணவரவு நம்ம கையில இருக்கும். இத குருவின் பார்வைக்கு அதிக பலன் உண்டு. அந்த அடிப்படையில் பார்க்கிறப்போ கல்விக்காக நீங்க எடுக்கக்கூடிய முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு நிலை ஆகுது. உங்க கடமையை கண்ணும் கருத்தும்மா அழகா சீரும் சிறமா செஞ்சு முடிச்சப்பீங்க. தாய் வழியில ஆதரவு உண்டாகுது. மத்தவங்களை சார்ந்து இருந்த நீங்க தன்னிச்சியா இயங்க நேரம் இது. ஒருத்தர் கீழ வேலை பாத்துட்டு இருந்தீங்களா இப்ப வந்து சொந்தமா தொழில் செய்யக்கூடிய அமைப்பு கூட இருக்கு. அதேபோல உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு உயர் அதிகாரிங்க நீங்க வேண்டிய சலுகைகளை கொடுப்பாங்க. நீங்க விரும்பிப்படியே இடமாற்றம் கொடுப்பாங்க. பாக பிரிவினை சுமுகமா முடியும். உத்தியோகத்திற்கு ஒரு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு யோகம் இருக்கு. இதுல சனிபாடைய
8:30 வக்கரம். கும்ப ராசியில சஞ்சரிக்கக்கூடிய சனி இந்த மாதம் முழுவதுமே வக்கிரகதியில இயங்குறார். உங்க ராசிக்கு ஆறு ஏழாம் இடங்களுக்கு அதிபதியானவர் சனி. சோ கண்டகா சனி வக்கிரம் பெறுவது நன்மைதான். குடும்ப பிரச்சனைகள் கூடுதலா இருக்கும் கொடுத்த வாக்க காப்பாத்த முடியாம எதிரியுடைய பலம் கூடி தொழில் லாபம் வந்தாலும் அது கை கிடைக்காம இப்படி எல்லாம் கஷ்டப்பட்ட உங்களுக்கு அதிலிருந்து விடுபட போறீங்க. சனி பகவானுடைய பாதிப்பு முழுவதுமா விளகுறதுக்கு சனிக்கிழமைகள் தோறும் விரதம் இருந்து சனி கவசம் பாடி சனி பகவானை வழிபாடு செய்றது நல்லது. சனிக்கிழமைகள தான தர்மம் பண்றது வயதானவங்களுக்கு பிள்ளைகளால கைவிடப்பட்ட முதியவர்களுக்கு உதவி செய்றது ரோட்ல இருப்பாங்க இல்லையா அவங்களுக்கெல்லாம் வாழ்வதாரத்துக்கு ஏதாவது ஒரு வகையில பண உதவியோ பொருள் உதவியோ செய்தால் சனிபகடைய கருணை பார்வை உங்கள் மீது விழும். அதேபோல பொது
9:16 வாழ்க்கையில் இருக்கவங்களுக்கு பொறுப்புகள்ல மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்றவங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கைக்கு வரும். உத்தியோகத்தில இருக்கறவங்களுக்கு உயர் அதிகாரிகளால நன்மைகள் உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ மாணவிகளுக்கு படிப்புல அக்கரை கூடும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கல் சிறப்பா அமையும். செலவுகளுமே சுப செலவுகள் அதிகமாகுது. அட அதெல்லாம் இருக்கட்டுமா ஏதோ குட் நியூஸ்னு சொன்னி முதல்ல அதை சொல்லு எனக்கு இதுவரைக்கும் நீ சொன்னதுல குட் நியூஸ் தெரியலையே அப்படின்னா சொல்லிட்டா போச்சுங்க. நோட் பண்ணிக்கோங்க. சிம்மராசி சிம்ம லக்னக்காரர்களுக்கு உங்குடைய ராசியிலேயே இத்தனை நாள் சூரியன் அமர்ந்து கொண்டிருந்தார். அற்புதமான வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருப்பார் நம்பிக்கை அதிகரிச்சிருக்கும். எளிமையா அனைத்து விஷயங்களுமே செய்யக்கூடிய உத்வேகம் கொடுத்திருப்பார். எல்லா இடங்களலுமே ராஜா மாதிரி இருந்திருப்பீங்க. ராசி
10:01 லக்னத்திலயே புதன் கேது சூரியன் இருந்ததால பெரிய பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது. எந்த கிரகடைய பாதிப்பும் இல்லாதால ஆரோக்கியத்தில பிரச்சனை இல்லாம இருந்திருக்கும். சும்மா சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து மறைஞ்சிருக்கும். ஆனா இப்ப சுக்கிரனும் கேதுவும் ராசி லக்னத்திலே இணைவதால சளி பிரச்சனை அதிகமாகும். இது ஆரோக்கிய குறைபாடா? அதே மாதிரி எந்த ஆட்கள் கூட நம்ம பேசக்கூடாதோ அவங்க கிட்டயே பேசக்கூடிய நிலை ஏற்படும். ஆண்களாக இருந்தா தவறான உறவுகள் உண்டாக வாய்ப்பு இருக்கு. பெண்களா இருக்கக்கூடிய பட்சத்துல ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கு. மத்தவங்களை நம்பி மோகத்துல சிக்கக்கூடிய சூழல் ஏற்படுது. அது வந்து பாத்தீங்கன்னாக்க உடல் ரீதியாவோ இல்ல வந்து அன்பு ரீதியாவோ காதல் ரீதியாவோ கூட கிடையாது. பண விஷயத்துல கூட நிறைய இடங்கள்ல நீங்க ஏமாறுவதற்கு வாய்ப்புகள்
10:47 அதிகம். சோ அதனால யாரையுமே நம்பாதீங்க. கூட போறந்தவங்கள பெத்தவங்க யாரா இருக்கட்டும் உங்களுக்கு தேவை என்ன வாங்க செஞ்சு கொடுக்கறேன் அப்படின்னு போங்க. பணத்தை கொடுத்து ஏமாறவல்லாம் வேணாம். அதேபோல உங்குடைய வேலையை யாரையும் நம்பி ஒப்பாடிக்க கூடாது. நீங்களே கண்ணும் கருத்துமா செஞ்சு முடிக்கணும். அது தொழில் செய்றவங்கல்லாம் வந்து ரொம்ப உஷாரா இருக்கணும். அதேபோல குடும்பஸ்தானம்னு சொல்லக்கூடிய இரண்டாம் இடம் சூரியனும் புதனும் இருப்பதால வாக்குறுதிகள் கொடுக்காமல் இருப்பது சிறப்பு. வாக்குறுதிகள் கொடுத்தாலும் அது நடக்காது. நடக்காத விஷயத்துக்கு நம்ம போராட வேண்டிய சூழ்நிலை வரும். அதனால கெட்ட பெயரும் வரும். சோ அதனா என்ன பண்றது முடியாதுன்னு சொல்லிட்டு போங்க. அது ஒரு கூட செஞ்சு கொடுத்துருங்க. அதேபோல எந்த விஷயத்தை சொல்லணும் எந்த விஷயத்தை சொல்ல கூடாதுங்கறத யோசிச்சு பேசுறது நல்லது. அதேபோல நம்ம பேசக்கூடிய வார்த்தையே நமக்கு எதிராக மாறதுக்கு வாய்ப்பு அதிகம். இதோட ரெண்டு எட்டுக்குரிய பாவங்கள்ல கெட்ட
11:32 கிரனுடைய பார்வை இருக்கறதுனால குடும்பத்தில பல்வேறு பிரச்சனை வந்துகிட்டே இருக்கும். வாழ்க்கை துணையுடைய ஆரோக்கியத்தில பிரச்சனை வரதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ அந்த விஷயத்தையும் கவனமா இருக்கணும். இதுல ஒரு அதிர்ஷ்டம் என்றால் லாபத்துல குரு அமர்ந்திருப்பதுதான். பெரிய வெற்றி விடிவு காலம் அதான். சோ நீங்க எதிர்பார்க்கக்கூடிய நல்ல விஷயங்கள் பதிவு உயர்வு சம்பள உயர்வுல்லாம் கிடைக்கறதுக்கு வாய்ப்பு உண்டு. ஒரு இடத்தில இருந்து வேலையை விட்டுட்டு இன்னொரு இடத்துக்கு வேலைக்கு சேருவீங்க. சிம்மத்திற்கு பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. புதன் குரு திரிகோணத்தில வலிமையா அமர்ந்திருப்பது அதேபோல குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய அற்புதமான நல்ல பலன்களை பெறுவீங்க. சந்தோஷம் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் 100ுக்கு 70% நன்மைகள் கிடைக்கக்கூடிய மாதம் இந்த புரட்டாசி மாதம் சிம்ம ராசிக்கு. திரும்ப சொல்றேன் யாருக்கும் ஆக்குறதி
12:18 கொடுக்காதீங்க. ஆரோக்கியத்தில கவனமா இருங்க. யாரையும் நம்பாதீங்க. உறவுகள் கிட்ட குறிப்பா ரொம்ப கவனமா இருக்கணும். இதோட இந்த மாதத்துல அடுத்தவங்களுக்கு உதவி செய்றதுல ஆர்வம் காட்டுவீங்க. நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். இதோட சிம்மராசி ஆண்களாக இருந்தா பெண்களாலயும் பெண்களாக இருந்தாக்க ஆண்களாலயும் செலவு வரும். அதை பார்த்துக்கோங்க. அதே மாதிரி உங்க கோபத்தால சில்லற சண்டை ஏற்படும். பட் பணவரத்து கூடும் காரியங்கள்ல் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறுது விற்பனை அதிகமாகும் பழைய பாக்கில் வசலாவதுல வேகம் காணப்படும். உத்தியோகத்தில இருக்கறவங்க புத்தி சாதுரியத்தால உங்க வேலைகளை திறமையாக செஞ்சு முடிச்சுப்பீங்க. பாராட்டுகள் பெறுவீங்க. பதிவு உறவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். இதோட குடும்பத்தோட விருந்து விசேஷங்கள்ல கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பாமையும் மகிழ்ச்சி அடைவீங்க. கணவன் மனைவி கிடை இந்த கருத்து வேறுபாடு வேற்றுமை நீக்குுது. குழந்தைுடைய
13:04 செயல்பாடுகள் உங்களுக்கு பெருமையை சேர்க்கும். பெண்களுக்கு உதவிங்கிறது கேட்ட இடத்துல உங்களை தேடிக்கிட்டு வரும். அதேபோல திடீர் செலவும் உண்டாகுது. சோ இந்த செலவு விஷயத்துல மட்டும் சிம்மராசி கொஞ்சம் கவனமா இருக்கணும். இதே இடத்து அரசியல்வாதிகளுக்கு. உங்களுடைய சகாக்கள் இருக்காங்க இல்லையா பகைச்சிக்காதீங்க. கட்சி தலைமையுடைய ஆதரவு கிடைக்கும். கட்சி மேல்மட்டத்தால கொஞ்சம் அலைய விடுவாங்க. அதை கொஞ்சம் சமாளிச்சுக்கோங்க. இதை எடுத்து கலைத்துறையில இருக்கவங்களுக்கு உங்களுடைய படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும். உங்களது கலைத்ததிறன் வளரும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில அதிக கவனம் தேவை. சோ இப்பவரைக்கும் பார்த்தது சிம்ம ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் தரக்கூடிய பொது பலன்கள். இப்ப சிம்ம ராசியில கூட ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் இந்த புரட்டாசி மாதம் எப்படி இருக்கும்?
13:50 செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள்ள என்னென்ன விஷயங்கள் நமக்கு மாற்றம் வரும் தெளிவா தெரிஞ்சுப்போம். முதல்ல இருக்கக்கூடிய மக நட்சத்திரம் வாழ்க்கையில ஒவ்வொரு அடியுமே யோசிச்சு எடுத்து வைக்கக்கூடிய உங்களுக்கு புட்டாசி மாதம் யோகமான மாதம். ஞான மோட்சக்காரகன் கேது ஜென்ம ராசிக்குள்ள சஞ்சரிப்பதால மனசுல வீண் குழப்பங்கள் குடும்பத்தில நெருக்கடிகள் செய்து வரக்கூடிய தொழில பிரச்சனை பணியில மேல் அதிகாரங்கள நெருக்கடிகள் இது எல்லாமே ஏற்படுதுக்கு வாய்ப்புண்டு. உடைய லாபாதிபதி புதனுடைய சஞ்சாரம் மாசத்துடைய முற்பகுதியில சாதகமா இருக்கறதுனால என்ன வந்தாலும் சரி அதை சமாளிக்கக்கூடிய சக்தியும் திறமையும் ஏற்படும். பொருளாதர நிலையில உயர்வு உண்டு. குறிப்பா செப்டம்பர் 29ஆம் தேதி வரை புத ஆதித்திய யோகத்தால நீங்க நினைச்சது எல்லாத்தையுமே சாதிக்க முடியும். நெருக்கடி நீங்கும். பணவரவு மேம்படும்.
14:35 தேவைகள் பூர்த்தியாகும். மாதம் முழுவதுமே அதிர்ஷ்ட காரகன் சுக்கரன் சாதகமா சஞ்சரிக்கிறது வியாபாரம் தொழில் அனைத்திலுமே லாபம் காணக்கூடிய நிலை இருக்கு. இதோட சப்தமஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய ராகு அக்டோபர் 8 முதல் உங்களுடைய நிலையில சில மாற்றம் தடுமாற்றங்களை ஏற்படுத்துவாங்க. புதிய நட்பு வழியே சிலருக்கு அவமானம் நெருக்கடியை உண்டாக்குவாங்க. அதற்கு காரணம் குருவுடைய பார்வைங்கறது ஏழாம் இடத்தை விட்டு விலகுவதுதான். இதனால புதிய நண்பர்கள் கிட்ட ரொம்ப எச்சரிக்க கூடிய காலகட்டம். கூடுதலை செய்தாலும் சரி கவனமா இருக்கணும். தம்பதிகளை பொறுத்தவரைக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரித்து செல்வது குடும்பத்தில இருக்கக்கூடிய நிம்மதிக்கு வழிவகுக்கும். மாசத்துடைய பிற்பகுதியில புதிய முயற்சிகள்ல அதிகபட்ச கவனம் தேவை. உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டமம் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி அந்த ஒரு நாள் எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள்ு பார்த்தோம்னாக்க செப்டம்பர் 19, 25, 28,
15:22 அக்டோபர் மாதம் 1,ஏ, 10, 16 உங்களை பொறுத்தவரைக்கும் இந்த நாட்களை நல்ல காரியங்களோட தொடக்கத்திற்கு பயன்படுத்திக்கோங்க. பரிகாரம் பாத்தனாக்க இம்மையிலுமே நன்மை தருவாரே வழிபாடு செய்ய சங்கடங்கள் விலகும். உடைய இஷ்ட தெய்வம் குலதெய்வங்க. அடுத்து பூர நட்சத்திரம். நினைச்சத சாதிக்கிறதுல வல்லவர்களான உங்களுக்கு புட்டாசி மாதம் யோகமான மாதம். அதிருஷ்டகாரன் சுக்கிரன் மாதம் முழுவதுமே சாதகமா சஞ்சரிக்கிறதுனால உங்களுடைய தோற்றத்தில பொலிவு இருக்கும். மத்தவங்க மத்தியில கம்பீரமா வளம் வருவீங்க. பொல்லாத நிலையில உயர்வை பார்ப்பீங்க. குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். கணவன் மனைவிக்குிடையே இணக்கம் ஏற்படும். வியாபாரிகள் மத்தியில செல்வாக்கு உயரும். செய்து வரக்கூடிய தொழில்ல முன்னேற்றம் ஏற்படும். பணியார்களை பொறுத்தவரைக்கும் ஒத்துழைப்பு கிடைக்கும். பொன்பொருள் சேர்க்கையோட சிலருக்கு புதிய இடம் வாங்கக்கூடிய வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கு. நீடநாள் கனவுகளுமே நனவாகுது. மாசத்துடைய முற்பகுதியில
16:09 புதனுடைய சஞ்சாரம் சாதகமா இருக்கறதுனால எதிர்பார்ப்பு பூர்த்தியாகுது. அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைக்கும். இதோட ராசிநாதன் வாக்குஸ்தானத்தில் சஞ்சரிப்பதால வார்த்தைகள் நிதானம் தேவை ஜென்ம ராசிக்குள்ள சஞ்சரிக்கும் கேது சில சங்கடம் குழப்பங்களை ஏற்படுத்த தயாராக இருக்கிறாங்க. அதற்கு உங்குடைய வார்த்தைகளும் காரணமாக இருக்கும். மனசுல வச்சுக்கிட்டு செயல்படுங்க. இதோட அக்டோபர்ஏழாம் தேதி வரைக்கும் சப்தமஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய ராகுவிற்கு குரு பார்வை இருக்கறதுனால நெருக்கடிகள் இல்லாமல் போகும். இருந்தாலும் நட்பு வட்டத்திலயே எதிர்மறை நிலை ஏற்படும். ஒன்னா இருந்தவங்கள நல்லா பழகுனவங்களே விலகி செல்லக்கூடிய நிலை ஏற்படும். இதை கொஞ்சம் கவனத்துல வச்சு செயல்படுங்க. இது வந்து உங்களுக்கு நல்லது. அதேபோல பணியார்களுக்கு ஒருத்தர் கீழ வேலை செஞ்சீங்கனாக்க எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் யாரையுமே பகைச்சிக்காதீங்க. நிதானமா செயல்படுங்க. அது நமக்கு நன்மைய ஏற்படுத்தும். அதேபோல
16:55 சந்திராஷ்டமம் அக்டோபர் மாதம் ஏழாம் தேதி அந்த ஒரு நாள் எங்கும் கவனம் எதிலும் கவனம். அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள் செப்டம்பர் 19, 24, 28 அக்டோபர் மாதம் 1, 6, 10, 15 இந்த நாட்களை சுபகரங்கள தொடக்கத்துக்கு பயன்படுத்திக்கோங்க. நல்லதே நடக்கும். உங்களுக்கான பரிகாரம். அனுதினமும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வாழ்க்கையில நிம்மதி உண்டாகும் சுபக்சம் மேன்படும். அடுத்ததா உத்திரம் அக்சரம் ஒன்றாம் பாதம். எந்த நிலையில் இருந்தாலும் உயர்நிலையை அடைய அதை நோக்கி பயணம் பண்ணக்கூடிய உங்களுக்கு இந்த பொட்டாசி மாதம் சாதிக்கக்கூடிய மாதமா இருக்கு. செப்டம்பர் 28 வரை புத ஆதித்திய யோகம் இருப்பதால உங்களுக்கு நெருக்கடி, சங்கடம், பிரச்சனை போட்டிகள் எல்லாமே விலகப்போகுது. எதிர்பார்த்த பணம் வரும் புதிய சொத்து சேரும் மதிப்பு மரியாதை அதிகமாகும். மாதம் முழுவதுமே
17:41 சகாயஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய செவ்வாயால முயற்சிகள் ஒவ்வொன்னுமே வெற்றி பெறும். தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். சுய தொழில் செய்றவங்களுக்கு பணியார்கள் கிட்ட ஒத்தொழிப்பு கிடைக்கும் வருமானம் அதிகமாகும் பணியார்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியர்கள் அப்படின்னாக்க ஒருத்தர் கீழ வேலை செய்றவங்க உங்களுக்கு. தனியார் துறைய அரசாங்கத்தையும் ஆண்களோ பெண்களோ யாருக்கோ ஒருத்தர் கீழ வேலை செஞ்சீங்கனாக்க அதுக்கு. ஏன் ஒரு முதலாளி கீழ கூலி விலை செய்தாலும் சரிங்க அதுக்கு பொருத்தமாகும். சரிங்களா இதோட உடல்நிலையில இருந்த பாதிப்புகள் விலகுது. உடன்பெருபள் கிட்ட ஆதரவு கிடைக்கும். அக்டோபர்ஏழாம் தேதி வரை லாபஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய குருவால வருமானம் உயரும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதிலுக்கு நல்ல வரன் அமையும். அக்டோபர் 8 முதல் விரைய ஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய குரு கொஞ்சம் செலவுகளை இழுத்து விடுவார். அதை கொஞ்சம் பார்த்துக்கோங்க. மத்தபடி உங்குடைய எதிர்பார்ப்பு அதே நேரத்தில் பூர்த்தியாகும். எதிர்ப்பு நோய் நோடி
18:27 எல்லாமே வந்துட்டு உங்களை விட்டு விலகும். அதிர்ஷ்டம் வாய்ப்புகளை உண்டாக்கி கொடுக்கிறாரு. அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் பதிவுகள் கிடைக்கும். நீண்ட நாள் முயற்சி வெற்றி பெறும். உங்களுக்கு சந்திராஷ்டமம் அக்டோபர் எட்டாம் தேதி அந்த ஒரு நாள் எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிர்ஷ்டமான நாட்கள் பாத்தீங்கனாக்க செப்டம்பர் மாதம் 19 28 அக்டோபர் மாதம் 1 10 இந்த நாட்கள உங்குடைய நல்ல காரியங்களை தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க ரொம்ப நல்லதே நடக்கும். உங்களுக்கான பரிகாரம் காலையில சூரிய பகவானை அனுதினமும் வழிபாடு செய்ய நன்மைகள் உண்டு. சோ இப்பவரைக்கும் பார்த்த பொது பலன்கள் நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் எல்லாமே சிம்மத்திற்கு உலகிற்கே வெளிச்சம் தரக்கூடிய சூரிய பகவான் புத்திகாரக புதன் பகவான் கூட இணைவதால புதன் பகவானுடைய வீட்டிற்கு பயணம் போறதுனால சீமத்தின் வாழ்க்கை சிறப்பை
19:14 மேம்படுத்திருக்கு. எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் ஓரளவுக்கு ஊட்டிட்டு வந்தீங்க. இனி அப்படில்லாம் இல்ல. ஒட்டுமொத்தம் உங்க வாழ்க்கையில இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு நல்ல ஒரு விடை கிடைக்கும். அது சரி செய்யக்கூடிய திரும்ப எந்த ஒரு சங்கடமும் உங்களுக்கு வராமல் பார்த்து கொள்ளக்கூடிய அளவுக்கு இந்த புரட்டாசி மாதங்கள்ல கிரக நிலையுட அமைப்பு உங்களுக்கு சாதகமா நிக்குது. இதுந்த பொட்டாசி மாதத்தில குறிப்பிட்டு சொல்றேன் நீங்க செய்ய வேண்டியது செய்யக்கூடாது சொல்றேன் குடும்பத்தில ஒற்றுமையா பாசமா நடந்துக்கோங்க பண விஷயங்கள்ல யாரையுமே நம்பாதீங்க குறிப்பா அடுத்தடைய ஆலோசனை கேட்கவே கூடாது. வேலையிலும் சரி வியாபாரத்திலும் சரி புதிய வாய்ப்புகளை துணிச்சலோட தொடங்குங்க. அது உங்களுக்கு நல்லத கொடுக்கும். ஆன்மீக பலன்களை அதிகரிச்சுக்கோங்க. அதிகாலை நேரத்துல தியானம் செய்றது நல்ல பலன்களை கொடுக்கும். தவிர்க்க வேண்டிய விஷயம். கோப தாபங்களை விட்டுரணும். உங்கள ஒருத்தங்க வந்து பெருமையா பேசுறாங்க அப்படினாக்க
19:59 அந்த இடத்துல நீங்க ரொம்ப உஷாரா இருக்கணும். தேவையில்லாம கடன் கொடுக்கறது கடன் வாங்குறது தவிர்த்தே ஆகணும். அடுத்தவங்களுடைய வெற்றியை பார்த்து பொறாம படாதீங்க. திடீர் முடிவுகளை எடுக்காம சிந்தித்து முடிவெடுக்கறது செயல்படுறது சிறப்பு. அதேபோல அனுதினமும் நீங்க வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம். சூரியன் ஆதித்திய பகவான். ஓகேவா அதேபோல கூடவே முருகப்பெருமான் வழிபாடுமே உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். வேலும் மயிலும் துணை வரும். நீங்க வேண்னத கொடுக்கக்கூடிய தெய்வமா முருகப்பெருமான் துணை வரார். இதோட அன்றாடம் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம். ஓம் நமோ பகவதே வாசுதேவாய இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லணும். மன அமைதி நல்ல ஆரோக்கியம் தொட்டதெல்லாமே வெற்றி கிடைக்கும். குறிப்பா பொருளாதார நிலையில நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதோட உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய நிறங்கள்
20:46 சிவப்பு ஆரஞ்சு இந்த நேரத்தை அதிகமா பயன்படுத்துங்க. அதிர்ஷ்டம் தரக்கூடிய திசை கிழக்கு வடகிழக்கு. இதோட உங்க கூடவே வச்சுக்க வேண்டிய ஒரு ஆன்மீக பொருள் அப்படின்னு கேட்டீங்கன்னா சிவலிங்க வடிவ ருத்ராட்சம் அல்லது சூரிய பகவானுடைய எந்திரம். வீட்ல அனுதினமும் காலை மாலையில தவறாம உங்க வீட்டு பூஜை அறையில நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யணும். கண்டிப்பா காலை மாலையில நம்ம வீட்டு பூஜை அறையில அந்த தீப ஒளி எரியணும் அப்பதான் தெய்வீக சக்தியுடைய நடமாட்டம் அதிகமாகும். தெய்வ பலத்தால நம்ம வீட்ல வந்து ஏதாவது தீய சக்தியோட நடமாட்டம் இருந்தாலும் சரி அது விலகும். இதுல உங்க ஜாதக ரீதியா உங்குடைய ராசி கட்டத்துல புதன் பகவான் சூரிய பகவான், குருபகவான் இந்த மூன்று கிரகங்கள் எங்க பயணம் பண்றாங்க அப்படிங்கறத கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க. இப்போ
21:33 உங்களுக்கு வந்து அது எந்த கட்டம்ங்கறது தெரியல அப்படின்னா லக்னம் லான்னு ஒன்னு போட்டுருக்கும். அது வந்து பாத்தீங்கன்னாக்க முதல் கட்டம் சரிங்களா அதிலிருந்து கடிகாரம் சுற்ற அதாவது வலது திசையில இருந்து நீங்க கணக்கு போட்டுக்கோங்க அதிலிருந்து புதன் பகவான் சூரிய பகவான் குருபகவான் எங்க பயணம் பண்றாங்கங்கறத நீங்க வந்து கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க அடுத்த பதிவின் பொழுது சிம்ம ராசிகளுக்கு எந்தெந்த இடத்துல எந்தெந்த கிரகங்கள் இருந்தா உங்களுக்கு நல்லதுங்கறத நான் தெளிவா சொல்றேன். இதுல எந்த கிரகங்களுடைய சேர்க்கை நமக்கு பாதிப்பு அந்த பாதிப்புகள் இருந்தா அது எப்படி நாம நிவர்த்தி பண்ணிக்கணும் அதற்கான பலன்களையும் சேர்த்து பாத்துருவோம். நல்லதே நடக்கும் இதை தாண்டி உங்களுக்கு ஏதாவது ஆன்மீக சந்தேகங்கள் இருந்தாலும் சரிங்க கமெண்ட் பாக்ஸ்ல கேளுங்க அத வந்து கமெண்ட் பாக்ஸ்ல தெளிவுபடுத்திடலாம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமோ நாராயண