0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இயற்கையில் பிளேயதமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுட ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமரளி என்ற முருகபெருமான் குருவழியில் குரு நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவாரி சென்பர்களே அனைவருக்கும் ஆங்கில இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிளே தமிழ் வழியாக வரக்கூடிய 2026 இந்த வருஷத்தில் ஒரு அதிசயம் இருக்குது 26ஆல பார்க்காத ஒரு அதிசயம் இந்த வருஷத்தில மட்டும்தான் அந்த கிரகத்தோடைய கோள்கள் பக்கவா அமையும் ஒன்னு குருபகவான் ரண்டு சனி பகவான் மூணு ராகு கேது இந்த நாலு கிரகத்தை வச்சா வருஷம் எப்படி இருக்கும்னு கணிக்க முடியும் 2026ல
0:48 பயங்கரமான ஒரு ராஜயோகம் இருக்குது ஏன்னா எல்லா கிரகமும் ஏன் ராஜயோகம் இருக்கு நான் சொல்றேன் தெரியுங்களா எல்லா வருஷத்தையும் இது மாதிரி நீங்க அதிசயம் பார்க்க முடியாது. இந்த வருஷத்துல மட்டும்தான் அதிசயம் இருக்குது. அந்தந்த கிரகம் அவங்களுடைய நட்சத்திரத்தில போறாங்க. இப்ப குரு பகவானா குருவுடைய நட்சத்திரத்தில போறாரு. சனி பகவான் சனி பகவானுடைய நட்சத்திரத்தில போறாரு. ராகு பகவான் ராகுவுடைய நட்சத்திரத்தில போறாரு. கேது பகவான் ஒரு சில தினத்துக்கு அப்புறம் அவருடைய நட்சத்திரத்தில போறாரு. அப்ப என்ன யாகும்? இந்த நான்கு கிரகம் நல்லா இருந்துட்டா மனித வாழ்க்கையில எல்லாமே வெற்றிதான். ஏன்னா சனிதான் ஒரு மனிதன பெரிய அளவுக்கு தொழில்ல உத்தியோகத்துல ஆயில்ல ஒரு பிரம்மாண்டமான ஹார்ட் வொர்க்க பா்கறது சனி பகவான்தான். இவர் ஜாதகம் நல்லா இருக்கும். எல்லாருமே ஜாதனோட இடத்துல வேகமா விடுவாங்க சனிபான கண்டா அடுத்து குரு பெருங்கொண்ட பணம் இன்கம்
1:34 வருமானம் இவரும் ஒரு முக்கியமான கிரகம் வீட்ல சுப காரியம் சுப செலவு நம்ம ஜாதகத்துல தோஷத்தை போக்குற ஒரே கிரகம் குரு பகவான்தான். குரு பார்த்தால் கோடி நன்மை இவரையும் நம்ம மெயினா பாரக்கணும். அடுத்து ராகு கேது வந்தாவே எல்லாரும் ஜாதனோட இருந்து வேமா போய் பாப்பாங்க. இவரு தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகம். ராகு எந்த இடம் இருக்கா ஒரு மனிதனை பிரம்மாண்டமா கொண்டு போய் டக்குன்னு கீழ சரிக்கி விட்டுருவோம். ராகு கேது அப்படி கிடையாது ஒரு மனிதன் அப்படியே ஒரு குழப்பத்தை கொடுத்து ஒரு மன குழப்பத்தை கொடுத்து ஒரு ஸ்டெடியான ஒரு மைண்ட் இல்லாம குழப்பத்தை கொடுத்தும் அப்ப இந்த ராகு கேதும் ஒருத்தருடைய ஜாதகத்துல முக்கியம். அப்ப இந்த எல்லா கிரமும் அவருடைய நட்சத்திரத்தில போகும்போது சில பேருக்கு மிகப்பெரிய ஒரு ராஜயோகம் இந்த 12 ராசியும் பக்காவா இருக்கு. கடைசி மட்டு வீடியோ பாருங்க. நான் ஒரு இதுல என்ன பலன் கொடுக்க தெரியுமா? கடைசி மட்டும் வீடியோ பாருங்க. உங்களுடைய நட்சத்திரத்துக்கு 2026க்கு புல்லா என்னென்ன ஒரு விசேஷமான யோகம்
2:20 இருக்கு. இதுக்கு நான் வீடியோல இருக்கு. கடைசி முடி வீடியோ பாருங்க. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த விருச்சிக ராசி என்பர்களே பொதுவாக விருச்சிக ராசி காலபுருஷனுடைய எட்டாவது ராசிதான் இந்த விருச்சிக ராசி. எப்போதுமே சரி விருச்சிக ராசி பாருங்க பயங்கரமா ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய ஒரே ராசிதான் இந்த விருச்சிக ராசிதான். இவங்களை மாதிரி யாரும் சிந்திக்க முடியாது. பயங்கரமான ஒரு அறிவாற்றல் கொண்ட ஒரே ராசினா விருச்சகம் தான் கடுமையா உழைக்கக்கூடிய புணம் விருச்சிக ராசி பொறுத்தவரை நிறைய இருக்கும். உழைப்புகளை விரும்புவாங்கங்க என்ன முன்வச்ச கால பின் வைக்க கூடாது இவங்க மனசுக்குள்ள என்ன இருக்குன்னு உங்களால கெஸ் பண்ண முடியாது. ஏன்னா இங்க சந்தர்ப்பம் நீசமாகுறார்ல ஒரு குழப்பம் இருந்துகிட்டே இருக்கும் விருச்சகம்.
3:05 ஆனா எவ்வளவு ஹார்டான ஒர்க்கா இருக்கட்டுமே நீ ஒரு ஒரு சேலஞ் பண்ணி விருச்சக ராசி ஒப்படைங்களே இத முடிச்சு பாரு அப்படி எப்படியாச்சும் குறுக்கு வழி ஷார்ட்ல போய் அந்த காரியத்தை அடிச்சு நொறுக்காம வரமாட்டாங்க வெளி வரமாட்டாங்க இதாங்க விருச்சகம் எதுலையுமே கண்ணியம் கட்டுப்பாடு திறமையான குணம் டேலண்டான குணம் ஒழுக்கமான குணம் விருச்சக ராசிிட்ட நிறைய இருக்குங்க அப்படிப்பட்ட விருச்சக ராசி நம்மளுக்கு வரக்கூடிய 2026 சரியாந்திர யோகம் 2026 உங்க வாழ்க்கையிலே மிகப்பெரிய வெற்றி வெற்றியான காலம் கண்டிப்பா வர போது சனி பகவான் தொழில் ஆயில் உங்குடைய குடும்பம் எல்லாமே சனி பகவான்தான். ரெண்டே குரு பெருங்கொண்ட பணம் உங்க ஜாதி உள்ள தோசத்தை நீக்கிறது வாழ்க்கையில என்னென்ன ஒரு வெற்றி கிடைக்கு குருதான் பாக்கணும். அடுத்து ராகு கேது இவ்ள கண்டா யாரும் பயப்படமாட்ட தோசத்த உருவாக்கறதே இந்த ராகு கேதுதான். ஒரு மனிதன
3:52 பிரம்மாண்டமா பெரிய லெவலுக்கு கூறது ராகு. கேதுங்கறது ஒரு மனிதன ஒரு குழப்பத்தை கொடு தருமாற்ற கூற கேது. இது எல்லாமே நல்லா இருக்க மட்டும் நீங்க பாத்துட்டு இந்த வருஷத்தை மூவ் பண்ணுங்க. கண்டிப்பா வெற்றி நிச்சயம். ஏன்னா கிரகமைப்பு பக்கவா இருக்கு. தயவு செய்து கடைசி முடி வீடியோ பாருங்க எல்லாருமே உங்க ஜாதல என்ன கிரகம் இந்த நாலு கிரகத்தடைய தசாபுத்தி நடந்ததா மட்டும் பாத்துக்கங்க ஏன்னா இந்த வருஷத்துல நிறைய ஒரு அதிசயம் இருக்கு ஏன்னா எல்லா கிரகமும் அவங்களுடைய சொந்த நட்சத்திரத்துல போறதுனால இந்த வீடியோ நீங்க ஃபுல்லா பாருங்க கடைசி மட்டும் வீடியோ பாருங்க ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நம்ம ஒவ்வொரு விதமான பலன் கொடுக்கறோம் ஏன்னா உங்க ராசி பிரகாரம் நாலாம் இடத்துல கேந்திர யோகத்துல ராகு பகவான் இருக்காருங்க நாலாம் இடத்துல கேந்திரத்துல எந்த கிரகம் இருந்தாலும் அது நல்லத மட்டும்தான் செய்யணும் அப்ப ராகு உங்க ஜாத நல்லா இருக்காரான்னு பாத்துங்க அடுத்த திரிகோண ஸ்தானத்துல சனி பகவான் செம்மையான நேரம் இப்ப வக்கிரமாதான் வக்கர நிவர்த்தி ஆயிட்டார் அதனாலதான் இங்க சனி பகவான் சனி கொடுக்க யார் தடுப்பார்
4:38 செம யோகம் திரியோனல ஒன்னு அஞு ஒன்பதுல எந்த கிரகம் இருந்தாலும் அவங்களுக்கு நிறைய வெற்றிகள் வந்துகிட்டே இருக்கும் ஜெயிக்க முடியாது. இப்ப அவர் பலத்துல உடாந்துருக்கார் சனி பகவான். அடுத்து எட்டாம் இடத்துல குருபகவான். எட்டுல குரு ரெண்டுக்கும் அஞ்சு குடர் எட்டாம் இடத்துல போய் நிக்கிறார். எம் இடத்துல ரெண்டாம் இடத்தை பா்கறார். விபரீத ராஜ்யத்தை உண்டு பண்ணிவிடுறார். கெட்ட மடனம் எல்லாமே கெட்டதுன்னு நினைக்க கூடாது. 2026ல திடீர்னு உடைய யோகம் வரலாம். குரு நல்லா இருந்தா போதும் இப்ப ஒரு சிலதுக்கு அப்புறம் அவர் ஒன்பதாம் இடத்துல உங்க ராசிய பார்த்து நீங்க கவலையே படாதீங்க. ஏன்னா குருவுக்கு போகக்கூடிய நட்சத்திரம் எல்லாமே நல்ல ஒரு அவருடைய சொந்த நட்சத்திரம்தான் போறாருனா நீங்க பயப்படவே கூடாது. ஒரு சில பேருக்கு விருச்சிக ராசிக்கு குரு நல்லா வந்துட்டாருனா லக்னத்துக்கு நல்லா வந்துட்டாருன்னா இங்க கெட்டது சொல்ல முடியுமா? சொல்லவே கூடாது. எட்டாம் இடத்துல குரு பத்தாம் இடத்துல யாரு? கேது
5:23 கேந்திர யோகத்துல கேதுங்க. நாலு பல ராகு கேது இருக்கு சூப்பரா இருக்குங்க நாலையும் பத்தலையும் ராகு கேது இந்த வருஷத்துல ராகுதுல்லாம் மாறாது அதே இடத்துலதான் இருக்கும். ஏன்னா விருச்சிக ராசிங்கிறது இதுக்கு முன்னாடி உள்ள காலகட்டம் மார்ச் மாசத்தில இருந்து பாருங்க இந்த சனி இதுக்கு முன்னாடி என்ன பண்ணாரு உங்களுக்கு தெரியும். என்ன பண்ணாரு வருமான பட எட்டுல குரு இருந்தாரா நிறைய வருமானம் புருஷ இல்லாதவங்க வருமானத்தனையும் பொருளாதையும் ரொம்ப சிரமப்படுத்திட்டார் வேலை தொழில சரியாந்தர அடி சரியா லாக்குங்க நீங்க தொழில்ல சரியா ஈடு கொடுக்க முடியல வண்டி வாகனத்தில ரிப்பேர் உடல் ஆரோக்கியத்தில் தடை இட பிரச்சனை பூமி பிரச்சனை வண்டி வாகன பிரச்சனை தொழில்ல ஒரு பிரச்சனை எல்லா கஷ்டத்தையும் பார்த்தது யார் தெரியுமா நீங்கதான். சொல்லலாம் உங்கள கண்டிப்பா சொல்லவே
6:09 இருந்துச்சுங்க விருச்சிக ராசியை பொறுத்தவரை இட பிரச்சனையோ வேலை பிரச்சனையோ உத்தியோக பிரச்சனையோ தொழில் பிரச்சனைய கண்டிப்பா இருந்திருக்கணும் இருந்துருக்கு நான் எழுதியே கொடுத்துருப்பேன் நிறைய பேருக்கு கண்டிப்பா நடந்துச்சு ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடு விருச்சிக ராசி வேலை தொழில் இட பிரச்சனை பூமி பிரச்சனை உடம்பு ஆரோக்கியத்துல ஒரு மருத்துவ செலவுகள் நிறைய தாமதம் படிப்புகளில் ஒரு மந்தமான தன்மை திருமணத்தில ஒரு பிரேக்க கொடுத்துட்டார் இதான் பொண்ணு மாப்பிள்ளை பிக்ஸ் போய் தலமா 2025 புல்லாவே திருமணத்தில ஒரு தடங்கள் இருந்திருக்கணும். தொழில் உத்தியத்தில ஒரு மந்தமான தன்மை கொடுத்திருக்கும். அப்பந்த 2026 நல்லதா கெட்டதா? நிறைய பேருக்கு நல்லதுதான் ஏன்னா சனிபான் வக்கர நிவர்த்தி ஆயிட்டார். அதெல்லாம் நீங்க எதுவெல்லாம் கவலைப்படாம அடிச்சு துணிஞ்சு அடிங்க உங்களால முடியும் யாருமே கர்மா இல்லாம பிறக்க முடியாதுங்க. விருச்சக ராசி எல்லாருமே எல்லாத்துக்கும் சொல்றேன் நான் ஒவ்வொரு இந்த 12 ராசிலும்
6:55 எல்லாருமே ஒரு கர்மாவால பிறந்திருப்பாங்க. அந்த கருமாவ எப்படி எதிர்கொண்டு எப்படி ஜெயிக்கணும் இதை மட்டும் யோசிங்க கண்டிப்பா உங்களால முடியும். உங்களால முடியும் விருச்சிக ராசி பிரைன் மூளையை செலவு பண்ணா நீங்க பெரிய ஆளு ஏன் பயந்து ஒதுங்குறீங்க கண்டிப்பா உங்களால ஜெயிக்க முடியும் 2026 ஒவ்வொரு ஸ்டெப்பும் கரெக்டா மூவ் பண்ணி அடிங்க ஜெயிக்கலாம் ஜெயிக்க பிறந்த ஒரே ராசி விருச்சிக ராசி அதனாலதான் சொல்லுவேன் விருச்சிக ராசி தோல்விக்கான ராசி கிடையாது அப்ப உங்கட மனசுக்குள்ள தைரியத்தை கொண்டாவே நீங்க பெரிய லெவல வருவீங்க ஏன்னா முருகனுடைய அருள் உங்கள்ட்ட நிறைய இருக்கு பயப்படாதீங்க எது இருந்தாலும் உங்களால முடியும் ஏன்னா அதுக்கு முன்னாடி கடன் பகை எல்லாமே பார்த்தீங்க இனிமே முதல் என்னமா சொல்லுவேன் யாருக்கெல்லாம் குரு நல்லா இருக்கோ இந்த 2026ல வருமானத்தை அள்ளி கொடுத்துகிட்டே இருங்க அவர் சுயசாரம் வாங்கிருக்கார் அதனாலதான் சொல்றேன் ஏன் வருமானம் கிடைக்கும் வார்த்தை சொல்றேன் இப்ப ஒன்னுல்ல நகையோ
7:40 நகை மூலமகோ இல்ல பணம் பெருமொண்ட பணமோ இன்மோ ஏதோ ஒரு விஷயம் உங்களுக்கு கண்டிப்பா வரலாம் இல்ல இடமோ வரலாம் ஒன்னுல்ல அப்பாவோட சொத்து அம்மாவோட சொத்து ஏதோ ஒரு வழக்கு இருக்கலாம் அதப்ப ஜெயிக்கலாம் உங்கள வீடியோ வண்டி வாங்க மூலமா காசு பணம் வரலாம் கண்டிப்பா வாய்ப்புகள் நிறைய இருக்கு இந்த 2026ல ஏன் அது வாய்ப்பு இருக்கு ஏன்னா அவர் போறது புனர்பூச நட்சத்திரம் அடுத்து பூசத்துல போவாரு கண்டிப்பா வாய்ப்பை கொடுத்துருவாரு. இடம் வீடு வண்டி வாகனம் ஏதோ ஒரு விஷயம் நீங்க வாங்க போறீங்க. ஏதோ உங்களுக்கு கிடைக்க போகுது இதை எழுதியே வச்சுக்கங்க. நான் சொல்றது புனர்பூச்சில பிறந்த எல்லாத்துக்குமே டைமிங் பக்காவா இருக்கு. குரு புனர்பூசல போறதுனாலதான் சொல்றேன் விருச்சிக ராசிக்கு ரெண்டாம் இடம் அஞ்சாம் இடம் செம்மையான யோகத்தா வருமான இன்கம் சூப்பரா அமைச்சு கொடுத்துருவாரு. அதே மாதிரி வேலை கிடைக்காத அனைவருக்குமே அவரு சூப்பரான வேலை கிடைக்கும் பாருங்க. இப்ப ஓப்பனா சொல்றேன் வேலை இல்லாத அனைவருக்கும் வேலை உத்தியோகம் நல்லா இருக்கும். வேலை உத்தியோகத்துல நிறைய தடங்கள் இருந்துச்சு.
8:27 வேலை பா்கற ஆள்ட்ட பிரச்சனை இருந்துச்சு வேலைக்கு ஆள் கிடைக்கிற தொழில் பண்ற ஆளா இருந்துச்சா இல்லையா கேட்டு பாருங்க இனிமே நல்ல ஒரு வேலை அனுகூலமான வேலை வரும் எதனால 11 ஆம் இடத்தை சனிபகவான் வேலை உத்தியோகஸ்தான அதிபதி நேரா பார்ப்பதால் கன்னி ராசிய கன்னியை எந்த கிரகம் பார்த்தாலும் சரி அதான் வேலை உத்தியோகத்தை நிர்வாகணம் பண்ணும். அங்க மதர பா்கறா வேலை உத்தல பெரிய ப்ரொமோஷன் கிடைக்கும் போது வேற கண்ட்ரி விட்டு வேற கண்ட்ரி வெளிநாட்டு மாற போறீங்க வெளியூர்ல வேலை பா்கற கண்டிப்பா அனு அரசாங்க வேலைக்கு முயற்சி பண்ண போது அரசாங்க வேலை வரப்போகுது தனியார்த்துல ஒரு தலைமை பொறுப்புக்கு போகக்கூடிய நவர்கல்லாம் இந்த 2026 நல்ல ஒரு அனுகூலத்தை கொடுக்க போது ஏன்னா சனிபான வக்கிர நிவர்த்தி ஆனதுனால இந்த பலன் அடுத்து கொடுப்பார் பாருங்க ராகு கேது என்ன பண்ண போறா தெரியுமா உங்களுக்கு உலகம் பேசுற அளவுக்கு பெரிய அளவுக்கு
9:12 படிப்புகளில பெரிய லெவலுக்கு போறது நீங்கதான் இருப்பீங்க கண்டிப்பா கண்டிப்பா வாய்ப்பு இருக்கு பாத்துக்கங்க பட்டம் பதவி போல் அந்த எல்லாமே தேடி அரசியல் அரசாங்கத்தில ஜெயிக்கக்கூடிய நேரம் கண்டிப்பா உண்டு விருச்சக ராசி பேர எழுதிரலாம் அரசியல் அரசாங்கம் பெரிய லெவலுக்கு வரது 2026ல நீங்கதான் அப்படிங்கிற வார்த்தைய எழுதலாம் என்ன குருவும் சனியும் ராகுவும் எல்லாமே நாலு கிரகம் மட்டும் நல்லா இருந்துட்டா மட்டும் போதும் எழுதியே கொடுத்தலாம் செம்ம யோகம் இருக்கு உடம்பு ஆரோக்கியத்தில் மருத்துவ செலவு நிறைய இருந்துச்சு மருத்துவமனை போக ஆலை எழுதியே கொடுத்திருப்பேன் மருத்துவமனைக்கு போக ஆலை விருக ராசி இப்ப மருத்துவ செலவு குறைஞ வெளிநாடு வெளியல படிக்கிற அனைவருக்குமே நல்ல ஒரு மாற்றத்தை கணவன் மனைக்குள்ள ஒரு மனவருத்தம் இருந்திருக்கும் இனிமே இருக்காது ஏன்னா மனைவி ஸ்தானத்தை ஏழாம் இடத்தை சனிபான் மூணாம் பார்வையா சிறப்பு பாடுறார் அவர் கொடுக்கறதுனால காதல் திருமணமோ குழந்தை பாக்கியத்தோ அள்ளி
9:57 கொடுத்து ஏன்னா சனிபான் வக்கிர நிவர்த்தி ஆயிட்டா இதான் காரணம் வேற ஒன்னும் கிடையாது. நல்ல ஒரு மாற்றம் வருது. தொழில் உத்தியம் சூப்பரா இருக்குது. மெயினா மருத்துவ வேலை ஷேர் மார்க்கெட்டிங் கமிஷன் வியாபாரம் ரியல் எஸ்டேட் பிசினஸ் ஐடிஐஃீல்ட் அக்கவுண்ட்ஸ் இது எல்லாமே சூப்பரா இருக்கு இப்ப எடுங்க லாட்டரி யோகத்தை கண்டிப்பா அடிச்சிரும் அதுக்காண்டி அதுவே பணத்தை போட்டு வரேன் ஜாத்த பாத்து மூவ் பண்ணுங்க கண்டிப்பா லாட்டரி யோகம் உங்களுக்கு உண்டு. நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா இருக்கு பாத்துக்கங்க. ஏன் ஏன் லாட்டரி யோகம் எடுக்கும். குரு ரெண்டாம் இடத்தை பா்கறாரு. அடுத்த இடத்த சனி அஞ்சாம் இடத்துல இருந்து பாத்துகிட்டே இருக்காரு. அப்ப லாரி யோகம் அடிக்குமா அடிக்காதா? அப்ப குரு சனி யாருக்கு யோகம் இருக்கோ அவங்க மங்க லாட் யோகத்தை எடுக்கலாமே உங்க ராசியான எண்ண என்னன்னு பாக்கணும். நீ பிறந்த லக்கனத்தை வச்சு பார்க்கணும் எடுத்தா கண்டிப்பா உண்டு அது அதே பணத்த வர ஜாதக வெற்றி இப்ப நட்சத்திர போமா முதல் நட்சத்திரம் விசாகத்துல பிறந்தவங்க எப்படி
10:44 விஷத்துல பிறந்தவங்க பொய் சொல்ல தெரியாது ஏமா தெரியாது பயங்கரமான திறமையான குணம் இருக்கும் குடும்பம் குடும்பத்துக்காக தன்னைத்தானே அர்ப்பணிக்கக்கூடிய ஒரே நட்சத்திரம் விசாக நட்சத்திரம் உணர்ச்சி வசப்படக்கூடிய நட்சத்திரம் பயங்கரமான கற்பனையான நட்சத்திரம் ஒரு தலைமை பொறுப்பு ஒரு பேர வச்சு நிர்வாகம் நட்சத்திரம் ஒருத்தரை நம்பி வந்தா அவங்களுக்கு உதவி பண்ணக்கூடிய ஒரே நட்சத்திரம் இந்த விசாக நட்சத்திரம் மத்த மட்டும்தாங்க நான் விசால கெட்டதே சொல்ல மாட்டேன் எப்போதுமே இவங்க எப்போதுமே ஒரு தன்னம்பிக்கை இருக்கும். கீழ விழுந்தாலும் எந்திரிச்சு நிக்கணும்ங்கற தைரியம் கொண்ட ஒரே நேரத்துல விழுந்தாங்க பேங்க்ல வேலை பார்கறவங்க அடுத்து பணம் கொடுத்து வாங்குறது கொடுக்க வாங்குற பிசினஸ் ஐடிஐ பீல்டு ஆசிரியர் வேலை பார்கறவங்க நிறைய ஒரு கஷ்டமான வேலை பா்கறாங்க அனைவருக்கும் பாருங்க செம்மையா இருக்கு கற்பனையான வேலை எல்லாமே சூப்பரா இருக்கும் எழுத்து கடிதம் கம்ப்யூட்டர் சந்தோஷம் எல்லாமே இன்னமே சூப்பரா இருக்கு ஏன்னா இதுக்கு முன்னாடி நிறைய தடங்கள
11:29 கொடுத்துட்டாரு பொருளாதாரையும் வருமானத்தையும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க விசாரணத்துல பிறந்தவங்க மே மாசம் வந்து கஷ்டப்படுறாங்க பம்பு வழக்கு பிரச்சனை உடம்பு அரக்க தடை குழந்தைகள் செலவுகள் குடும்பத்தில ஒரு திருமணத்தில் தடை எல்லாமே ஒரு தடங்கள நிறைய பாத்துங்க 2025ல ஏன்னா நமக்கு அதிக ஜாதகம் கொடுத்தது விசாரண இப்ப எல்லாமே சூப்பரா அமையுது பாருங்க இடம் வாங்குறதோ வீடு கட்டறதோ வண்டி வாங்குறதோ வாகனம் வாங்குறதோ வெளிநாடு போறதோ வெளிய போறதோ படிப்புகள் ஒரு மாற்றம் பா்கறதோ அரசாங்க விலை கிடைக்கிறதோ அரசியல ஜெயிக்க கூடிய அமைப்பு எல்லாமே விசா செம்மையா இருக்கு பாத்து கேட்டதே சொல்லமாட்டேன் நிறைய நல்ல விஷயம் காத்து அடுத்த அனுச எப்போதுமே நல்ல உழைக்கக்கூடிய திறமை இருக்கு இவங்கள மாதிரி யாரும் உழைக்க முடியாது இவங்கள மாதிரி உழைப்பாளிகள் யாருமே கிடையாதுங்க ஓப்பனா சொல்லப்போனா எப்ப குடும்பம் ஃபேமிலி இதை பத்தி ரொம்ப
12:16 சிந்திக்க கூடிய நிறைய இருக்கு எது வந்தாலும் பயப்படாதீங்க பயப்படாதீங்க அனுசல பிறந்தவங்க ஆனா இதுக்கு முன்னாடி சனிபான் வக்கரமா இருந்தாரா நிறைய தடங்கள்ங்க ஒரு 139 நாள் எடுத்துக்கங்க நான் ஓபனா சொல்றேன் இந்த அனுசல பிறந்த அனைவரும் சொல்றேன் மருத்துவமனைக்கு போனீங்களா இல்ல வேலை இல்லாம இருந்தீங்களா உத்தியோகத்துல பிரச்சனை வச்சா இல்ல கடன் பிரச்சனை வச்சா இல்ல திருமணம் தள்ளி தள்ளி போனுச்சா ஒரு குழப்பம் இருந்துருக்கும் பாருங்க உங்களுக்கு ஜூன் மாசத்துல நான் சொல்றது அனுசுத்தல பிறந்த இந்த குறிப்பிட்ட தேதிக்குள்ள பாருங்க ஆமா மாப்பிள வேலை இல்ல உத்தியோக வருமானம் இல்ல எல்லாமே தடங்களை பார்த்தேன்னா நமக்கு அதிக ஜாதகம் கொடு அனுசுத்தல பிறந்த இனிமே பாருங்க சனிப நிவர்த்தி ஆயிட்டார். வேலை மாற்றம் வெளிநாடு வெளியூறு படிப்பு கல்வி திடீர் யோகம் காதல் திருமணம் குழந்தை பாக்கியம் எல்லாமே பர்பெக்ட்டா இந்த 2026ல கண்டிப்பா கிடைச்சே தீரும். அதாவது அனுசத்துல பிறந்தவங்க அற்புதமான ஒரு காலகட்டத்தை பார்கறது நீங்களாதான் இருப்பீங்க. ஏதோ ஒரு சொத்துக்கள் உங்க கையில வரப்போற பாரு. அப்பாவோட சொத்துக்கலாம், அப்பாவுடைய
13:02 சொத்து ஏதோ ஒரு சொத்துக்கள் உங்கள நீங்க ஜெயிக்க கூடிய நேரம் கண்டிப்பா வரும். ஒரு ஒரு திறமையான வேலையை ஈசியா முடிக்கக்கூடிய நேரம் உங்களுக்கு வருது. பெயர் புகழ அந்தஸ்து கவரும் உங்க பக்கம் தேடி வரும் நீங்க அடுத்த கேட்ட இவங்க மாதிரி யாரும் அறிவா யோசிக்க முடியாது. இவங்கள மாதிரி யாரும் அறிவா யோசிக்கவே முடியாது. என்ன எல்லா விஷயத்தையும் பாஸ்ட்டா இருப்பாங்க. என்கிட்ட புடிச்சத இந்த கேட்ட பிறந்தவங்க பாஸ்ட்டா இருப்பாங்க. இனிமே பாருங்க லைஃப்ல எல்லாமே ஒரு மாற்றம் கொடுத்துக்கிட்டே இருக்கறாரு. இது மாதிரி ரொம்ப தடங்கள் கொடுத்துட்டாரு. வேலையிலயும் தொழிலையும் உத்தியோகத்திலயும் வருமானத்திலயும் நிறைய தடங்கள் இருக்கு எதுவுமே சரியா அமையல. ஒரு குழப்பத்திலயும் ஒரு லாப வருமானத்தையும் பொருளாதலையும் நிறைய கஷ்டத்தை கொடுத்தா நண்பர்கள் கூட்ட அளி திருமணம் மன வாழ்க்கை குடும்ப வாழ்க்கை எல்லாத்தையும் ஒரு தடங்கள கண்டிப்பா கொடுத்துருக்கணும் அந்த மூணு மாசத்துக்குள்ள நான் சொல்றது இந்த வருஷம் 2025ல 2026ங்கறது உங்க வாழ்க்கையில எல்லாமே பிரகாசமா அமை ஏன்னா புதன் வக்கிர
13:48 நிர்வத்தியார் கண்டிப்பா வெளிநாடு யோகம் வெளியி யோகம் கணவன் முடி ஒற்றுமை வேலை உத்தியத்துல ஒரு மாற்றங்கள் ஐடிஐ பீல்ட் பேங்க்ல வேலை பா்கறவங்க கமிஷன் வியாபாரம் பாருங்கவங்க ரியலைஸ்ட் பிசினஸ் பண்றவங்க கமிஷன் அதாவது நகர வச்சிருக்கவங்க இது எல்லாமே பர்பெக்ட்டா அமை எழுத்து துறை கணித ுறை எல்லாமே செம்மையா இருக்கும் செல்ஃோன் கடை வச்சிருங்க நல்லா ஒரு மாற்றத்தை கண்டிப்பா கொடுப்பாரு. ஸ்கேனஸ்ல பாருங்க நல்லா கோட்டை கட்டி வாழக்கூடிய நேரம் இந்த 2026 2026 விருச்சிக ராசியை பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றி உள்ள காலமாகவே அமைகிறது