0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இயற்கையில் பிளேயதமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுட ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமரளி என்ற முருகபெருமான் குருவழியில் குரு நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவாரி சென்பர்களே அனைவருக்கும் ஆங்கில இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிளே தமிழ் வழியாக வரக்கூடிய 2026 இந்த வருஷத்தில ஒரு அதிசயம் இருக்குது 26ஆல பார்க்காத ஒரு அதிசயம் இந்த வருஷத்தில மட்டும்தான் அந்த கிரகத்தோடைய கோள்கள் பக்கவா அமையும் ஒன்னு குருபகவான் ரண்டு சனி பகவான் மூணு ராகு கேது இந்த நாலு கிரகத்தை வச்சா வருஷம் எப்படி இருக்கும்னு கணிக்க முடியும் 2026ல
0:48 பயங்கரமான ஒரு ராஜயோகம் இருக்குது ஏன்னா எல்லா கிரகமும் ஏன் ராஜயோகம் இருக்கு நான் சொல்றேன் தெரியுங்களா எல்லா வருஷத்தும் இது மாதிரி நீங்க அதிசயம் பார்க்க முடியாது. இந்த வருஷத்துல மட்டும்தான் அதிசயம் இருக்குது. அந்தந்த கிரகம் அவங்களுடைய நட்சத்திரத்தில போறாங்க. இப்ப குரு பகவானா குருவுடைய நட்சத்திரத்தில போறாரு. சனி பகவான் சனி பகவானுடைய நட்சத்திரத்தில போறாரு. ராகு பகவான் ராகுவுடைய நட்சத்திரத்தில போறாரு. கேது பகவான் ஒரு சில தினத்துக்கு அப்புறம் அவருடைய நட்சத்திரத்தில போறாரு. அப்ப என்ன யாகும்? இந்த நான்கு கிரகம் நல்லா இருந்துட்டா மனித வாழ்க்கையில எல்லாமே வெற்றிதான். ஏன்னா சனிதான் ஒரு மனிதன பெரிய அளவுக்கு தொழில்ல உத்தியோகத்துல ஆயில்ல ஒரு பிரம்மாண்டமான ஹார்ட் வொர்க்க பா்கறது சனி பகவான்தான். இவர் ஜாதகம் நல்லா இருக்கும். எல்லாருமே ஜாதனோட இடத்துல வேகமா விடுவாங்க. சனிபானை கண்டா அடுத்து குரு பெருங்கொண்ட பணம், இன்கம்,
1:34 வருமானம் இவரும் ஒரு முக்கியமான கிரகம் வீட்ல சுப காரியம், சுப செலவு நம்ம ஜாதகத்துல தோஷத்தை போக்குற ஒரே கிரகம் குரு பகவான்தான். குரு பார்த்தால் கோடி நன்மை இவரையும் நம்ம மெயினா பார்கணும். அடுத்து ராகு கேது வந்தாவே எல்லாரும் ஜாதனோட இருந்து வேமா போய் பாப்பாங்க. இவரு தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகம். ராகு எந்த இடம் இருக்கா ஒரு மனிதனை பிரம்மாண்டமா கொண்டு போய் டக்குன்னு கீழ சரிக்கி விட்டுருவோம். ராகு கேது அப்படி கிடையாது ஒரு மனிதன் அப்படியே ஒரு குழப்பத்தை கொடுத்து ஒரு மன குழப்பத்தை கொடுத்து ஒரு ஸ்டெடியான ஒரு மைண்ட் இல்லாம குழப்பத்தை கொடுத்தும் அப்ப இந்த ராகு கேதும் ஒருத்தருடைய ஜாதகத்துல முக்கியம். அப்ப இந்த எல்லா கிரமும் அவருடைய நட்சத்திரத்தில போகும்போது சில பேருக்கு மிகப்பெரிய ஒரு ராஜயோகம் இந்த 12 ராசியும் பக்காவா இருக்கு. கடைசி மட்டு வீடியோ பாருங்க. நான் ஒரு இதுல என்ன பலன் கொடுக்க தெரியுமா? கடைசி மட்டும் வீடியோ பாருங்க. உங்களுடைய நட்சத்திரத்துக்கு 2026 புல்லா என்னென்ன ஒரு விசேஷமான யோகம் இருக்கு
2:20 இதுக்கு நான் வீடியோல இருக்கு கடைசி முடி வீடியோ பாருங்க. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த கும்ப ராசி அன்பர்களே பொதுவாக கும்ப ராசி காலபுருஷனுடைய 11வது ராசிதாங்க இந்த கும்ப ராசி. இதுலயுமே பாருங்க ஒரு லாபகரமான ராசினா கும்ப ராசி மட்டும்தான் சொல்லுவாங்க. லாபம்னா எல்லாத்தலயும் லாபம்னு சொல்ல முடியாது. இவங்கள மாதிரி யாரும் அறிவா யோசிக்க முடியாது. ஒன்னும் இல்ல ஒரு வேலை கொடுக்கறோமா அந்த வேலைய கச்சிதமா கரெக்டா முடிப்பாங்க கும்ப ராசிக்காரங்க. புடிச்ச விஷயமே இதான். ஒரு விஷயம் முடிவு பண்ணட்டா அந்த வேலைய எப்படி முடிக்கணும் அதை எப்படி யோசிச்சு எப்படி அடிக்கணும் அப்படிங்கிற திறமை கும்பத்து கிட்ட மட்டும் தான் இருக்கும். ஏன்னா இதுடைய உழுவதமான கலசத்தை கொடுத்துருக்காங்களா? இது எங்க இருக்கும் தெரியுமா? ஒரு மதிப்பு மரியாதை உள்ள இடத்துலதான் இந்த கும்பம் இருக்கும்.
3:06 பொய் சொல்ல தெரியாது ஏமாத்த தெரியாது நல்ல உழைக்கக்கூடிய திறமை இந்த கும்பத்துக்கு தரும். தன்னம்பிக்கையான குணம் இவங்கிட்ட புடிச்ச விஷயமே தன்னம்பிக்கை தைரியம் தான் கும்பத்துகிட்ட புடிச்ச விஷயமே தன்னம்பிக்கை தைரியம்தான் இதுல விடாம முயற்சி பண்ணக்கூடிய குணமும் நிறைய இருக்கும் கும்பத்தை பொறுத்தவரை அப்படிப்பட்ட கும்ப ராசில இருந்து வரக்கூடிய 2026 எப்படி 2026 உங்களுக்கு எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்கப்ப இந்த நாலு கிரகம் உங்க வாழ்க்கையை மாத்த போது ஏன்னா உங்க அமைப்பு பிரகாரம் 2027ல பாத்தீங்கன்னா ராசியிலயே ராகுபகவான் உட்கார்ந்துருக்காரு. அவரு சுயசாரம் இப்ப வாங்கிட்டார். ராகுபகவான் சுயசாரத்துல போறாரு அதுவும் உங்க ராசியிலே நிக்கிறாரு. அடுத்து பாத்தீங்கன்னா உங்களுக்கு ரெண்டாம் இடத்துல சனி பகவான் நிக்கிறார்.
3:53 எல்லாருமே என்ன சொல்லுவாங்க தெரியுமா ஏழர சனி வந்துருச்சு. எப்படி சொல்லுவாங்க ஏழ சைன்ல பாத சனி போது ஏன்னா ரெண்டாம் இடத்துல கேந்திர யோகத்துல இருக்கார் அத யாருமே யோசிக்கணும் நல்லா பாத்துக்கணும் கேந்திர யோகத்துல இரண்டாம் இடத்தில ஒரு கிரகம் இருந்தா அது கேந்திர யோகம்பாங்க இப்ப சனி பகவான் வக்கிர நிவர்த்தி ஆயிட்டார் அதனாலதான் இந்த வீடியோ நீங்க மிஸ் பண்ணிடக்கூடாது. அடுத்து பாருங்க ஐந்தாம் பாதத்துல குருபகவான். திரிகோண ஸ்தானத்தில குரு. எப்படி திரிகோண ஸ்தானம். நல்லா பாருங்க. ஒன்னு ஐந்து ஒன்பதுல எந்த கிரகம் இருந்தாலும் நல்லது மட்டும்தான் செய்யும். அப்ப இந்த மூணு கிரகத்தை அப்படியே ஷப்ட் பண்ணி பார்க்கும்போது சனி பகவான் ராகு பகவான் சனி பகவான் குரு பகவான் எல்லாமே பலமா இருக்கா அடுத்த பாருங்க உங்களுக்கு ஸ்ட்ரைட்டா பாருங்க ஏழாம் இடத்துல கேது பகவான் இருக்கார் பாருங்க ராசில ராகு ஏழல
4:39 கேது சரியா யோகம் எந்த கிரகம் கெட்டது இல்ல பாத்தங்களா ஆறு எட்டு எந்த கிரகம் இருக்கக்கூடாது ஆனா இங்க கோச்சாரத்துல உங்களுக்கு எல்லா கிரகமும் நல்லா இருக்குது ஆனா ஏழ சனி தாக்கம் மட்டும் சில பேருக்கு சனிபாகம் சரி இல்லாம இருந்தா தாக்கத்தை உண்டு பண்ணும் பண்ணி இருக்கணும் ஏன்னா சனிபான் 139 நாள் இதுக்கு முன்னாடி நான் சனிப நிவர்த்தி பயிற்சி கொடுத்தேன் பாத்தீங்களா கேளுங்க ஏழர சனி வயசு பிரகாரம் அப்படியே பிரேக் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை உண்டு பண்ணுச்சுங்க சனி பகவான் கெட்டு போய நான் எல்லாத்துக்கும் சொல்லல நிறைய பேருக்கு சொல்றேன் வருமானம் பொருளாதாரத்தில மட்டும்தான் இப்ப கைய இருக்கி பிடிப்பார் எப்படி வருமானத்திலயும் லாபத்திலயும் ஒரு கேசு பிரச்சனையோ வழக்கு பிரச்சனையோ இட பிரச்சனையோ பூமி பிரச்சனையோ நண்பர்களோ கூட்டாளியோ மனைவிகிட்டயோ ஒரு மனவருத்தத்தை
5:26 கண்டிப்பா அவர் இருக்கி பிடிக்கணும் புடிச்சிருப்பார் 139 நாட்கள் நீங்க எந்த எடுத்துக்கங்க கண்டிப்பா இது நடந்திருக்கும் வேலை இல்லாம நிறைய பேர் வீட்ுல நிறைய வேலை ஊத்தத்துல நிறைய மேல அதிகாரிட்ட நிறையட்ட பிரச்சனையை பார்த்தது யாருன்னா கும்பம் கும்பம் கும்பம் கும்பம் படிப்பு கல்வி 2025 எதிர்பார்த்த மதிப்பு நீ எடுக்க முடியல அப்படிங்கிற கம்ப்ளைன்ட் கும்பம். அரசாங்க எக்ஸாம் ஒரு எக்ஸாம் எழுதிட்டேன் அடுத்த எக்ஸாம் எழுதுனா எனக்கு போஸ்டிங் போடணும் ஆனா இன்னும் போஸ்டிங் போடல அதுவும் கும்பம். தனியார் இடத்துல நான் வேலை பார்கறேன் அதுக்கும் நான் எழுதிட்டேன் எல்லாமே ரிசல்ட் வந்துச்சு ஆனா அதுக்கும் சரியா அமையல அதுவும் கும்பம்தான். தொழில் உத்தியோகம் அது எல்லாமே அப்படியே ஒரு பிரேக்க கொடுத்தாரு பாருங்க. நிறைய பேருக்கு ஒரு சனிபவன் சரி இல்லனா
6:13 கண்டிப்பாந்த ராகு வந்தவ ஏமாந்து போகணும். ஒரு மனிதனை ஒரு பெரிய அளவுக்கு போனா ராகுபவன் தொடர்பு வேணுங்க. அவர் சரி இல்லன்னா ஒரு ஏமாற்றத்தை இப்ப கொடுத்துருப்பாரு. ஏன் நான் இவ்வளவு பிரச்சனை சொல்றேன்னா யார் ஜாத திசாபுத்தி இல்லையே நான் சொன்ன விஷயம் அங்க மாறாது. திருமணவரன் பாருங்க இதான் பொண்ணு மாப்பிளம் பாத்துிட்டே இருக்காங்க எல்லாமே சரியா அமையல ஏன்னா நமக்கு அதிக ஜாதகம் கொடுத்தது கும்ப ராசிக்கார 2025 நான் சொல்ற விஷயம் இதுல ஏதாச்சு ஒரு விஷயம் கண்டிப்பா நடந்திருக்கும். இப்ப ரீசன்டா மருத்துவமனை நீங்க போயிருக்கீங்க. மருத்துவ செலவு விரைய செலவு சகோதரர் உள்ள பிரச்சனை நிறைய பேர் இருக்கு பாருங்க. சகோதரர் ஒரு பிரச்சனை எடுத்த முயற்சி தடையாகுறது. கணவன் மனைக்குள்ள ஒரு மனவருத்தம், தந்தையுடைய உடம்புல ஆரோக்கியத்துல ஒரு தடைகள், அப்பாவுடைய சொத்து அம்மா சொத்துல ஒரு வழக்குகள் நா இது எல்லாமே ஒரு மந்தமான தன்மை கொடுத்து வேலை நிரந்தரமான ஒரு வேலை அமையாம
6:58 தடுமாறறது இது மாதிரி நிறைய அமைப்பு வேலை எல்லாமே திடீர்னு இப்ப தடங்கள கொடுக்கறது இது மாதிரி நிறைய அமைப்புகளை சந்திச்சது யாருன்னா இவங்க இருப்பாங்க. அடுத்த தொழில்ல உத்தியத்துல ஒரு மந்தமான தன்மைகள் இருக்கு. ஏன் இந்த நல்லா இருக்குன்னு சொல்றேன்னா அவங்க ராசிய குரு பார்கறார் ஒன்னு சனிபன் அக்கர நிவர்த்தியார் ரண்டு திரிகோண கேந்திரத்தில எல்லா கிரகமும் இருக்கு அதனாலதான் இங்க நல்லா இருக்குங்கற வார்த்தைய சொல்றேன் இது மெயினான விஷயம் ஏன்னா அவங்க உங்களுடைய சொந்த நட்சத்திரத்தை போறதுனாலதான் இங்க நல்லா இருக்குங்கற வார்த்தை சொல்றேன் அப்ப நீங்க என்ன பண்ணனும் தெரியுமா உங்க ஜாதகத்துல இப்ப இந்த நாலு கிரகத்தோடைய திசா புத்தி வரதா நீங்க மெயினா பார்கணும். என்ன கிரகம் திசைன்றது என்ன கிரகம் புத்தி இத எப்படிமா கண்டுபிடிக்கணும் உங்க சொல்லுவாங்க பாருங்க இத்தனை வயசுக்கு அப்புறம் இந்த கிரகத்துடைய கிரகம் நல்லா இருக்குங்க இது நடக்க போகுதுங்க இது நடக்காதுங்க இதை பண்ணுங்க இத பண்ணாதீங்க ராசியான கிழமை இதுங்க ராசியான இதுங்க எத சொல்லுவாங்க
7:45 ஜாதகத்தை வச்சுதான் சொல்ல முடியும் அப்ப எல்லாருமே இந்த 2026 ஜாதகத்த அனைவரும் பார்க்க ஆரம்பிச்சிருவாங்க நமக்கு என்ன பண்ணலாம் என்ன பண்ணக்கூடாது இல்ல கடைசி முடி வீடியோ பாருங்க இந்த 2026 நட்சத்திரம் உங்களுக்கு என்னென்ன சொல்லப்போகுது உங்க நட்சத்திரம் இந்த மூணு வச நீங்க பிறந்தீங்க ஒன்னு அவிட்டம் இரண்டாம் பதவ வரை அடுத்து சதயம் புரட்டா நட்சத்திரம் மூணாம் பதவ வரை இல பிறந்திருப்பீங்க புரட்டா நட்சத்திரம் மூணாம் பதவ இந்த மூணு நட்சத்திரத்துக்கும் கடைசி படி வீடியோ பாருங்க மெயினான பலன் இருக்கு. இப்ப பாருங்க உங்களுக்கு ரெண்டாம் இடத்த சனி பகவான் இருக்காரா அவர் போகக்கூடிய நட்சத்திரம் சுயசாரமா அப்ப யாருக்கு சனிபாகன் நல்ல ஒரு பலத்துல இருக்காரோ குருவுடைய வீட்ல அவர் இருப்பால குரு உங்களை பார்கறதுனால லாப வருமானம் பொருளாதாரம் எந்த ஒரு தடங்களும் வரக்கூடாது ஏன்னா சனிபான் இப்ப வக்கர நிவர்த்தி ஆயிட்டார். அப்ப யார் ஜாத நல்ல ஒரு பலமா இருக்கோ வருமான இன்கம்ல பெரிய அளவுக்கு போறது நீங்களா இருப்பீங்க கும்ப
8:31 ராசியை பொறுத்தவரை இத நம்ம எழுதியே கொடுத்துரலாம். 2026 வருமான பிரச்சனை இட பிரச்சனை அப்பாவுடைய சொத்து பிரச்சனை அம்மாவுடைய சொத்து பிரச்சனை வெளிநாட்டுல வேலை பா்கறவங்க வெளியூர்ல விசா பிரச்சனை நிறைய பேருக்கு ப்ரொமோஷன் வெயிட் பண்ற அனைவருக்குமே அனுகமா இருக்கும். ஏன் பப்ரொமோஷன் கிடைக்கும் எதை வச்சு சொல்றீங்க என்ன காரணம் ஒன்பதாம் இடத்துல நேரம் குருபகவன் பா்கறாரே அப்ப ப்ரமோஷன் அள்ளி கொடுக்கணுமே அதுக்கான நேரம் இருக்கு ஏன்னா நிறைய பேருக்கு வேலை பிரச்சனை கண்டிப்பா உத்தியோகத்துல பிரமோஷன் இல்லாம தருமாறறீங்க அது கவர்மெண்ட்டோ இல்ல தனியாரோ எல்லாத்தையும் ஒரு தருமாட்ட இனிமே கொடுக்க மாட்டார். ஒரு ஏமாற்றத்தை பாத்து ராகு வந்தாலும் ஏமாந்தா பொருளாதா வருமானத்துல இப்ப பாருங்க வருமான இன்கம் நல்லா இருக்கும் எந்த பேங்க்ல போய் நீங்க லோன் கேட்டு பாருங்க லோன் உடனே சாங்கஷன் ஆகும் கும்பத்தை பொறுத்தவரை லோன் உடனே கிடைக்கும் பாத்து எந்த ஒரு தடங்க இல்லாம கிடைக்கும் நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா உண்டு கும்ப ராசியை பொறுத்தவரை உடம்பு ஆரோக்கியத்துக்கு நான் இனிமே உங்களுக்கு
9:17 மருத்துவ செலவு வராதுங்க இனிமே நல்ல ஒரு ஆரோக்கியம் இருக்கு ஏன்னா நிறைய பேர் வயிறு சார்ந்த பிரச்சனை கால் பிரச்சனை இது மாதிரி நிறைய செலவுல பண்ணிருப்பீங்க மருத்துவமனைக்கு நீங்க போகமாட்டீங்க பேங்க்ல லோன் கேக்குறதோ இல்ல மருத்துவ சொல்லல இதெல்லாம் இருக்காது நல்ல ஒரு மாற்றங்கள் உங்களுக்கு உண்டு அஞ்சுல குரு இருக்கறனால ஒரு அனுபவம் கண்டிப்பா உண்டு. காதல் திருமணம் குழந்தை பாக்கியம் இது சூப்பரா இருக்கும் பாத்துக்கங்க. குழந்தை இல்லாதவங்க குழந்தை பாக்கியம் இப்ப கிடைக்கக்கூடிய அமைப்பு கண்டிப்பா வரும். அஞ்சுல குரு வந்து உங்க ராசியை பார்கிறார். அடுத்து 12வது 11 ஆம் இடத்தை பார்கறார். இதனால கண்டிப்பா குழந்தை பாக்கியம் உண்டு நிறைய நல்ல ஒரு மாற்றம் திருமண வாழ்க்கையில எல்லாம் வழக்கு சார்ந்த பிரச்சனை வழக்குல ஒரு முடிவுக்கு வரும் பாத்துக்கங்க. இடம் வாங்குறது வீடு கட்டுறது வண்டி வாங்குறது எல்லாமே இந்த ஏழ சனி பாதசனி வரும்போது 2026ல கண்டிப்பா நீங்க பண்ணிக்கங்க இதான் உங்களுக்கு கம்பர்ட் நல்லா இருக்கும் பாத்து அப்ப இது எல்லாமே
10:03 நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கறார் தந்தை தாய் ஆரோக்கியம் நல்லா இருக்கும் அதே மாதிரி வெளிநாடு வெளிய வாழ்க்கையில வாழ அரசியல்ஃீல்ட் நல்லா இருக்கும் அரசியல் கும்ப ராசிக்காரங்க நிறைய பேர் பேர் எடுப்பாங்க அரசாங்கத்தில அரசியல் உள்ளவங்க ஒரு தலைமை பொறுப்புல ஒரு லீடரா இருக்காங்க பாத்தீங்க அவங்கல்லாம் ஒரு பெரிய அளவுக்கு போகக்கூடிய காலம்தான் 2026 அது சனிபவன் ஏழ நல்லா இருக்கணும் அவ்ளோதான் நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா உண்டு. தொழில் உத்தியோகம் நல்லா இருக்கும். இப்ப பெண்களுக்கு பாருங்க மிகப்பெரிய வெற்றியை கொடுத்தா அதே மாதிரி நிறைய பேருக்கு பாருங்க திடீர் லாட்டரி யோகம் இருக்கறாங்கள அவங்க எல்லாருமே பாருங்க இப்ப அடிக்கும் பாருங்க ஜனவரி மாசத்துக்குள்ள அத தாண்டி பாருங்க நிறைய லாட்டரி யோகம் ஆல்ரெடி அடிச்சிருக்கோம் அடிக்கும் உங்க ஜாதகத்துல என்ன ராசியான எண்ண அதை பாத்துக்கங்க ஏன்னா சனி பகவான் சுயசாரம் வாங்க சொல்றேன் ஜாதகத்தாபுதிய பாத்துட்டு கண்டிப்பா மூவ் பண்ணா
10:48 கண்டிப்பா அடிச்சிரும் அது அதுல பணத்தை போட்டு வர ஜாதக வெற்றி நிச்சை பெண்களுக்கு எல்லாம் பாருங்க மிகப்பெரிய வெற்றிய கொடுத்துவார். பெண்களுக்குல்லாம் எந்த ஒரு தடையும் கொடுப்பா மெயனா இதுல கும்ப ராசி எதுலமா இருப்பாங்க இந்தஃீல்ட்ல நிறைய பேர் இருப்பீங்க இதெல்லாம் கெமிக்கல்ஃீல்ட்ல இருப்பீங்க ஐடிஐ பீல்ட் இருப்பீங்க அடுத்து அக்கவுண்ட்ஸ் கணக்க பீல்ட் பேங்க்ல வேலை பார்கறவங்க நெருப்பு சார்ந்த விலை இரும்பு சார்ந்த விலை கெமிக்கல்ஃீல்ட் எலக்ட்ரிக்கல்ஃீல்ட் எல்லாமே பாருங்க சூப்பரா இருக்கு பாருங்க நிறைய நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா உண்டு. பெண்களுக்குல்லாம் மிகப்பெரிய வெற்றிய கொடுத்துருவாரு. நினைச்ச காரியத்தை கண்டிப்பா சாதிக்க கூடிய பர்பெக்ட்டா அமையும் ஏன்னா இங்க கெட்டது நான் சொல்லவ நிறைய நல்ல விஷயங்கள் உங்களுக்கு நிறைய இருக்கு பாத்து நட்சத்திரம் பாத்தீங்கன்னா அதுல வரு முதல் நட்சத்திரம் என்ன வரும் அவிட்டம் நட்சத்திரம் தைரியம் தன்னம்பிக்கை திறமையான குணம் டேலண்டான
11:35 குணம் பயங்கரமான ஒரு பிரம்மாண்டமா கற்பன குணம் அந்த அவிட்டத்துல பிறந்தவங்க பயங்கரமா இருக்கும் கொஞ்சம் ஸ்ட்ரைட் பார்வர்டு அவிட்டத்துல பிறந்தவங்க எப்போ குடும்பத்து மேலயும் பேமிலி மேலயும் சொந்த கால நிக்கக்கூடிய தகுதி கொண்ட ஒரே நட்சத்திரம் அவிட்டம் அவிட்டம் அபிட்டம் பொய் சொல்ல தெரியாது. கொஞ்சம் வேகமான குணம் இருக்கும் புடிச்ச விஷயமே ஆனா ரொம்ப தடங்கள ரொம்ப பாத்துட்டாங்க லைப்ல என்னங்க எத எடுத்தாலும் தொழிலோ வேலையோ உத்தியோகமோ லாபமோ வருமானமோ எதுவுமே நிக்கலைங்க இப்ப ரீசன்டா மருத்துவ செலவு வரை சில நிறைய பாத்தாங்க ஆனா இந்த 2026 பாருங்க லாபத்தையும் பொருளாதாரத்திலயும் இன்கமையும் பயங்கரமான யோகம் 2026ல இந்த அபிட்டல பா்க அதிகமா இருக்கு. ஜாத நல்லா திசாபத்தி மட்டும் பார்த்துக்க சொல்லுங்க. ஏன்னா நமக்கு அதிக ஜாதகம் கொடுக்குது அபிவிட்டன்தான். யூனிபார்ம் போடுறவங்க மருத்துவமங்க எலக்ட்ரிக்கல் இந்த நெருப்பு சார்ந்த வேலை இதெல்லாம்
12:20 நிறைய பேர் இருப்பீங்கள இத சார்ந்த படிப்பு கல்வில படிக்கிறவங்க எல்லாத்துக்கும் சொல்றேன் நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா உண்டு. அடுத்து பாத்தீங்கன்னா சதயனத்தில பிறந்தவங்க பிரம்மாண்டமா யோசிப்பாங்க. இவங்குடைய கற்பனை இருக்கு பாருங்க பயங்கரமா கற்பனை யோசிப்பாங்க. எல்லா கலையுமே அத்துப்படி கெமிக்கல்ஃீல்டு மருத்துவஃீல்டு கலைஃீல்டு எல்லாமே பயங்கரமா இருப்பாங்க. அந்த சதயத்துல பிறந்தாங்க. ஆனா இதுக்கு முன்னாடி பாருங்க எல்லாமே ஏமாற்றத்தை கொடுத்துட்டாரு. இந்த ராகு யாருக்கெல்லாம் சரி இல்லையோ பெருசா கொண்டு போற கொண்டு போயிட்டு ஒரு ஏமாற்றத்த சர்கல கொடுத்துட்டாரு. இந்த சதை நட்சத்திர ரொம்ப கஷ்டப்பட்டாங்க. சதை நட்சத்திரம்ங்கறது ரொம்ப ஒரு திறமையான குணம் இருக்காதா வெளியில கொண்டு வர முடியாது. ஏன்னா ரொம்ப கஷ்டப்படுறாங்க. ஆனா இனிமே பாருங்க இந்த 2026ல சரியாதர யோகம் இருக்கு. இப்ப வீடு வாங்குறதோ, இடம் வாங்குறதோ, வண்டி வாங்குறதோ, வாகனம் வாங்குறதோ, வெளிநாடு போறதோ, வேலை உத்தத்துல ஒரு மாற்றம் பா்கறதோ, ஐடிஐ ஃபீல்டோ, பேங்க்ல உள்ள ஃபீல்டோ எல்லாமே இந்த சதைலத்துல பிறந்த
13:07 சூப்பரான ஒரு யோகம் இருக்குன்னு பாத்து நல்ல விஷயம் நிறைய இருக்கு. ஆனா நல்ல விஷயம் நல்ல காரியம் கண்டிப்பா நடந்துரும். ஜாதத்துல ராகு நல்லா இருக்கணும். நீங்க பெரிய அளவுக்கு போனா ராகு பகவம் நல்லா இருக்கும். ஏன்னா அவர் சுயசாரத்தை போடலாம் இங்க நிறைய நல்ல விஷயம் நான் சொல்றேன். அடுத்து இந்த புரட்டாதி சில பிறந்த கஷ்டம் கஷ்டம் கஷ்டம். எத தட்டாலும் தடங்களா இருக்குங்க. வருமானம் பொருளாதாரம் இன்கம் தொழில் உத்தியோகம் எல்லாமே ஒரு மந்தமான தன்மையை கொடுத்துட்டார் எதுவுமே ஒரு நிரந்தரமான நல்ல விஷயம் என்னால பார்க்க முடியல ஒரு குழப்பத்துக்கு போனது இந்த புரட்டாசில பிறந்தவங்கதான் தொழில்லையும் வேலையிலயும் உத்தியோகத்திலயும் வருமானத்தையும் எல்லாமே தடங்கா இனிமே பார்க்க மாட்டாங்க ஏன்னா குரு பகவான் சுயசாரம் அவருடைய பார்வை உங்க ராசி மேல இப்ப வீடோ இடமோ பூமியோ வண்டியோ வாகனமோ வெளிநாடு போறதோ வெளிய போறதோ படிப்பு ஒரு மாற்றம் பா்கறதோ
13:53 தொழில ஒரு மாற்றமோ நீங்க எதுவுமே அவசரப்படாதீங்க பொறுமையா இருந்து இப்ப ஸ்திக்க கூடிய நேரம்ல செம்மையா இருக்கு. ஏன்னா நமக்கு அதிக அதிக ஜாதகம் உள்ளது இந்த பொருடால இப்ப வண்டி வாங்குறது வீடு வாங்குறது பூமி வாங்குறது வெளிநாடு போறது வெளிய போறது படிப்புல ஒரு மாற்றம் பார்கறது மெயின் அந்த பண புழங்கக்கூடிய வேலை எல்லாமே நீங்க நிறைய பாப்பீங்க இனிமே ஏதோ ஒரு கமிஷனோ ஒரு வருமானமோ இன்கமோ வேலை ஒரு மாற்றமோ வெளிநாடு யோகமோ வெளியூர் யோகமோ ஏதோ நல்ல விஷயம் உங்களுக்கு காத்திருக்கு பாத்து சுப செலவு சுபகாரியம் கண்டிப்பா உண்டு. வரக்கூடிய 2026 கும்ப ராசியை பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றியஉள்ள காலமாகவே அமைகிறது.