0:01 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நம்ம தொடர்ந்து பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில நல்லதை கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்குன்ற நம்பிக்கையில தாங்க நான் அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்துட்டு இருக்கேன். நேரத்தையும் காலத்தையும் ஒதுக்கி தினம்தோறும் நாம் கொடுக்கக்கூடிய பதிவுகள் பார்க்கக்கூடிய பார்க்க கூடியவர்களுட மனதில் அவங்களுடைய நெஞ்சிுல அவங்களுடைய மனசுல ஒரு நல்ல அதிர்வலைகளை உருவாக்கிட்டு இருக்கு. இது வந்து விலைமதிப்பே இல்லாத ஒரு விஷயம்தான் நான் கருதுறேன். உண்மையிலுமே வாழ்க்கையில ஒரு 50 60 வயதை தாண்டக்கூடிய நபர்களிடம் கேட்டீங்கன்னா தெரியும். இந்த உலகத்தில் எது விலைமதிப்பு இல்லாது அப்படின்னு கேட்டீங்கன்னா அந்த உணர்வுகளும் அந்த அதிர்வலைகளும் தான். அதுதான் ஒரு மனிதனை மிகப்பெரிய ஒரு மாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. இங்க நீங்க எதிர்பார்க்கக்கூடிய
0:48 நல்ல நேரமாகும் ஆகட்டும் அதிஷ்டமாகட்டும் யோகம் ஆகட்டும், ராஜ யோகம் ஆகட்டும் எதுவாக இருந்தாலும் அதனுடைய நகர்வுகள் அதிர்வலைகளை கொண்டே முடிவு செய்யப்படுகிறது. இந்த உண்மையை அறிந்து கொண்ட நபர்கள் மாற்றத்திற்கு தயாராவார்கள். அவர்களுடைய நல்ல எதிர்காலத்திற்கு ஒருத்தர்தான் காரணமா இருப்பாங்க. அது யாருன்னா அவங்களேதான். ஏனென்றால் இங்கு நாம்தான் அனைத்திற்கும் காரணமாக இருக்க வேண்டும் இருக்க முடியும். உங்க லைப்ல இந்த பதிவை பார்த்துட்டு இருக்கக்கூடிய ஆண்கள் ஆகட்டும் பெண்கள் ஆகட்டும். இந்த கசப்பான உண்மைகள் நம்ம ஒவ்வொரு பதிவுகளலயும் சொல்லுவோம். அந்த கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் மனிதர்கள் நல்ல இடத்திற்கு செல்வார்கள் வாழ்க்கையை புரிந்து கொள்வார்கள். நல்லபடி எந்த சூழ்நிலையிலயும் உயரத்திலயே இருப்பாங்க. உச்சத்திலே இருப்பாங்க.
1:33 அப்படிப்பட்ட கசப்பான உண்மை என்னவென்றால் இங்கு இந்த உலகம் கடவுள் கொடுத்த இந்த ஒரு வாழ்க்கை நாம் சரியான புரிதல்களை கொண்ட நபர்களால் மட்டுமே கடந்து அடுத்த நிலைக்கு செல்ல முடிகிறது. அதை தாண்டி நீங்க நல்லவங்களா கெட்டவங்களா நீங்க வந்து எப்படி சிந்திக்கிறீங்க அப்படின்றது எல்லாமே ஒரு பக்கம் இருந்தாலும் இந்த வாழ்க்கை முறையை புரிந்து கொள்ள வேண்டும். துலாம் ராசிக்காரர்களுக்கான அற்புதமான ஒரு பதிவா இந்த பதிவு அமையப்போகுது. இந்த பதிவை இந்த 2025 முடியறதுக்குள்ள இறைவனும் இந்த பிரபஞ்சமும் எப்படியாவது உங்க கண்ணுக்கு இந்த பதிவை காட்டிட்டாங்க அப்படின்னாவே நீங்க நம்பிருங்க இறைவனுடைய அருள் உங்களுக்கு முழுமையா இருக்குன்னு பிரபஞ்சத்தினுடைய ஆற்றல் உங்களுக்கு தெரியாமலேயே உங்க கூட இருக்குன்றத புரிஞ்சுக்கோங்க ஏனென்றால் அந்த ஆற்றலும்
2:19 அந்த அருளும் கொண்டவர்களுக்கு தான் சரியான நேரத்தில் சரியான தகவல்கள் சரியான கணிப்புகளும் வந்து சேரும். அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். அவர்கள் வாழ்க்கையை புரிந்து கொள்வார்கள் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். எப்படி நம் பதிவுகள் பார்த்தவர்கள் மனதில் எல்லாம் இன்னைக்கு மிகப்பெரிய ஒரு அதிர்வலைகளை உருவாக்கி இன்னைக்கு ஆச்சரியத்துக்கு ஆளாக்கி இன்னைக்கு இதுதாங்க வாழ்க்கைன்றத நான் புரிஞ்சுக்கிட்டேன். இனி எனக்கு தெரியுங்க என் லைப் நான் எப்படி அமைச்சுக்கணும்னு சொல்லி இனி யாரும் எனக்கு அட்வைஸ் பண்ணனும்னு அவசியம் இல்லை ஏன்னா இங்கு புரிந்து கொள்ள தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயமான சில விஷயங்கள் எல்லாம் இருக்கு. அதை நம் பதிவுகள்ல வெறும் ஜோதிட பலன்களோடு மட்டும் நிறுத்தாம இந்த வாழ்க்கைக்கான சில ரகசியங்களையும் கூறுவதுதான் இன்று கடல் கடந்து எல்லா தமிழ்வாழ் மக்கள் மனதிலுமே நம் பதிவுகள்
3:06 இடம் பெற்றதற்கு முக்கிய காரணம். ஏன்னா சும்மா எங்கேயோ எவனோ உட்கார்ந்து கத்தலான்னு நினைக்கிறவங்க எல்லாம் நம்ம பதிவுகளை ஸ்கிப் பண்ணிட்டு போயிருவாங்க. இந்த நல்லது ஒருத்தர் அவ்வளோ சீக்கிரம் தேடி வராதுன்னு நான் ஒவ்வொரு பதிவுலயும் சொல்லுவேன். இதுதான் உண்மை. இத நீங்க எங்க நீங்க போனாலும் லைஃப்ல கடைசியா கண்டறியக்கூடிய உண்மை இதுதான். அவ்வளவு எழுதியில் ஒரு மனிதனை நல்லது வந்து அடையாது ஏனென்றால் இங்கு நல்லதே குறைவாதான் இருக்கு இந்த உலகத்துல. கரெக்ட்தான அப்ப அந்த நல்லது வந்து உங்களை அடையுது அப்படின்னா அப்ப நீங்க எவ்வளவு ஸ்பெஷல்ன்றத நினைச்சுக்கோங்க. கடவுளுடைய பார்வை உங்களிடம் உங்கள் மேல் உள்ளது. பிரபஞ்சத்துடைய ஆற்றலும் உங்களுக்கு தெரியாமயே உங்ககிட்ட இருக்கு. எப்படி நம் பதிவுகள் இப்போ எல்லார் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்துச்சோ அதே போலதான் நம்ம நம்பிக்கையோட கொடுத்த இந்த மூலிகை சாம்பராணி பாருங்க நல்ல நல்ல மூலிகைகளை கொண்டு காய வச்சு அரைச்சு இதை தயார்
3:53 பண்ணும்போதே தயார் பண்ற எங்க மனசுலயே அந்த வைப்ரேஷன் அதிகமா இருக்கும். இத வாங்குறவங்க லைஃப்ல நல்லது நடக்கணும். இத உருவாக்கும் போதே பாத்தீங்கன்னா அந்த பாசிட்டிவ் வைப்ரேஷன் அதிகமா நல்ல நல்ல காட்சிகளை மனதில் கொண்டு வந்து நல்ல நல்ல அதிர்வலைகளோட இதை நம்ம தயார் பண்ண ஏன்னா இது ரொம்ப முக்கியம்ங்க. இத நீங்க ஒரு பொருள் நீங்க வாங்குறீங்கன்னா இந்த நம்மளுடைய மூலிகை சாம்பிராணிக்குன்னு மட்டும் நான் சொல்லல. ஒரு பொருள் தயாரிக்கும் பொழுதும் சரி அது ஒருத்தர் கையில இருந்து இன்னொரு கைக்கு மாறும் பொழுதும் சரி அந்த பொருள் ஒரு காலகட்டத்தில் உங்கள் கையில் வந்து சேரும் பொழுதும் சரி இவையெல்லாம் காரணம் இல்லாமல் நடக்காது. இதுதான் உண்மை. இதை புரிந்து கொண்டவர்களுக்கு தெரியும் ஏன் நம்ம லைஃப்ல ஒவ்வொரு விஷயமும் நடக்குது என்னென்ன சிம்டம்ல்லாம் காட்டுது அப்படின்றத எல்லாம் புரிஞ்சுக்கிட்டு அழகா கெட்டதுல இருந்து தப்பிச்சுக்குவாங்க. நல்லதை
4:39 இழுத்துக்குவாங்க. இவர்களதான் புத்திசாலிகள். நீங்க இதை வாங்கணும்ன்றதுக்காக இதை நான் சொல்லல நீங்க வாங்கலனாலும் பரவாயில்ல ஆனா இதுல இருக்கக்கூடிய இந்த வாழ்க்கையில இது சம்பந்தம் படக்கூடிய அந்த உண்மைகளை நீங்க புரிஞ்சுக்கோங்க ஏன்னா இந்த இப்பயும் சொல்றேன் இந்த பொருள்னு இல்ல எது உங்க லைஃப்ல நீங்க வாங்குறீங்க அப்படின்னாலும் அதற்கான ஈர்ப்புத்தன்மை உங்களிடம் இருந்திருக்கும். அது உங்க லைப்குள்ள வருதுனாவே காரணம் இல்லாம வராது. அப்ப நீங்க எந்த ஒரு மனதோடு நீங்கள் இந்த பதிவை பார்க்க வந்திருந்தாலும் பதிவை பார்த்து முடிக்கும் பொழுது இந்த அதிர்வலைகள் உங்களை யாருன்றத உங்களுக்கு வெட்ட வெளிச்சம் போட்டு காட்டும். இந்த சாம்பராணி உங்க ஆள் மனசுல வாங்கணும்னு தோணிருச்சுன்னா நீங்க வாங்கிருங்க. நான் எல்லா பதிவிலயும் சொல்றதுதான் இப்பயும் சொல்றேன். ஏதோ பிசினஸ்காக வியாபாரத்துக்காக சொல்றேன்னு தயவு செஞ்சு நினைச்சிராதீங்க. நான் ஒரே ஒரு வாட்டிதான் சொல்லுவேன் நீங்க வாங்குங்கன்னு. இன்னொரு
5:26 வாட்டி இதுவரைக்கும் யாரு ஆயிரக்கணக்கான நபர்களுடைய வீட்ுல நம்மளுடைய சாம்பராணி இப்ப பயன்படுத்திட்டு இருக்காங்க. ஒருத்தர்ட்ட கூட நீங்க திரும்ப வாங்குங்கன்னு நான் சொல்லவே மாட்டேன். ஏனென்றால் நல்லதை மீண்டும் மீண்டும் தேடி வருவார்கள் நல்லதை அடையக்கூடிய நபர்கள் இதுதான் பிரபஞ்சத்தினுடைய நீதி. ஒரு முறை அந்த வட்டத்துக்குள்ள வந்துட்டாங்க அப்படின்னா எல்லா விஷயத்திலயும் தெளிவான பார்வைகளா அவங்களுக்கு மாறிரும். எல்லா நல்லதையுமே ஈர்க்க ஆரம்பிச்சிருவாங்க. ஐயா அந்த கஷ்டம், கவலை ஐயோ எனக்கு பிரச்சனைன்னு சொல்லி அந்த மாய வலைக்குள் மாட்டி கொண்டிருக்கும் அந்த வட்டத்துக்குள்ள மாட்டிட்டு இருக்கற வரைக்கும்தான் அவங்க அப்படியே பித்து பிடிச்ச மாதிரி இருப்பாங்க. எதுன்னு தெரி எது நம்ம வழி? என்ன நம்ம பண்றோம்? யார் நல்லவங்க யார் கேட்ட என்னதான்ப்பா என் லைஃப்ல நடக்குது எந்த எதை நோக்கி போகுது என் வாழ்க்கைன்னு அப்படியே பைத்தியம் புடிச்ச மாதிரி மைண்ட் டிப்ரஷன்ல இருப்பாங்க. ஒன்ஸ் அதுல இருந்து வெளிய வந்துட்டாங்கன்னு வைங்க. இந்த பக்கம்
6:12 நிறைய வாய்ப்புகள் இருக்கு இந்த பக்கம் நிறைய வழிகள் இருக்கு. அந்த நல்லதை ஈர்க்கக்கூடிய அந்த வட்டத்துக்குள்ள வந்துட்டாங்க அப்படின்னா ரெண்டு வட்டங்கள் இருக்கு வாழ்க்கையில. ஒன்னு புலம்பிக்கொண்டு மீண்டும் மீண்டும் கஷ்டத்தையே ஈர்க்கும் நபர்கள். இன்னொன்னு அதிலிருந்து எப்படியாவது மேல வந்துப்பான்னு எகிறி குதிச்சு இந்த கட்டத்துக்குள்ள வந்துருவாங்க. இந்த வட்டத்துக்குள்ள இருக்கக்கூடிய நபர்கள் நல்லதை தன்னை நோக்கி வர வைப்பார்கள். நல்ல நல்ல மனிதர்களை தன்னை நோக்கி வரவைப்பாங்க. கெட்ட மனிதர்களே அவர்களை தேடி வந்தாலும் இவங்க வைப்ரேஷன் முன்னாடி அவங்களால நிக்கவே முடியாது. ஏதோ ஒரு ப்ராப்ளத்தால ஏதோ ஒரு சூழ்நிலையால அவங்க இவங்கள விட்டு விலகி போயிருவாங்க. ஆக மொத்தம் நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும். புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க 9345397967 நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர்
6:58 வந்து கன்பார்ம் பண்ணிக்கோங்க. விருப்பப்படுறவங்க வாங்கிக்கோங்க. யாரும் நீங்க வாங்கியேதான் ஆகணும்னு நான் சொல்லவே மாட்டேன். எந்த நம்ம ஆன்லைன் இப்ப நம்ம டிவில மொபைல்ல நிறைய விளம்பரம் பார்கறோம். விளம்பரத்துல வரக்கூடிய பொருட்கள் நம்ம பார்கறப்ப அதுல அந்த பொருள் வாங்கணும்ன்றதுக்காக ஆஹா ஓஹோன்னு விளம்பரம் பண்ணுவாங்க. அது உண்மையா பொய்யால்லாம் நமக்கு தெரியாது. வாங்கி பயன்படுத்தனும். யாராவது நடிகர்களோ நடிகைகளோ வந்து நடிச்சு கொடுத்துட்டு போவாங்க. அதை பார்த்த உடனே நம்ம வாங்கிருவோம். ஆனால் நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருளும் சீப்பா நம்ம பயன்படுத்தக்கூடிய சோப் ஆகட்டும் ஷாம்பூக எதுவா இருந்தாலும் சரிங்க. சாப்பிடக்கூடிய பொருளும் அது கொண்டு எல்லாத்துலயுமே தரமான உண்மையான பொருட்கள் இந்த உலகத்துல எங்கேயோ ஒரு மூலையில இருக்கு. அது நமக்கு தெரியல ஏன்னா அதை தயாரிப்பவர்கள் இவங்களை மாதிரி விளம்பரம் பண்றது இல்ல இவங்கள மாதிரி
7:45 கோடிக்கணக்கா போட்டு அதெல்லாம் பண்றதுக்கான சூழ்நிலை இல்லாம கூட இருக்கும் அவங்க தெரிஞ்சவங்களுக்கு மட்டும் கொடுத்துட்டு இருப்பாங்க அதனுடைய வேல்யூ தெரிஞ்சவங்க தொடர்ந்து அவங்க கிட்ட வாங்கிட்டு இருப்பாங்க ஆக மொத்தம் இங்கு ஒரு நல்ல தகவல் உங்ககிட்ட வருதுனாவே நீங்கள் அதை ஈர்க்க கூடிய நபர்களாதான் இருப்பீங்க சரி இப்ப துலாம் ராசிக்காரர்களுக்கு பார்ப்போம் துலாம் ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு சனி உச்சம் பெறக்கூடிய ராசி அப்படின்னு சொல்லி நிறைய வாட்டி நம்ம சொல்லி பார்த்திருப்போம். அப்ப என்ன பண்ணனும் அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா குறிப்பா துலாம் ராசிக்காரக்கு நான் ஒவ்வொரு ஸ்டெப்பா சொல்றேன் இதை நீங்க மைண்ட்ல வச்சுக்கோங்க ஐயா இப்ப டிப்ரஷன் இருக்குதா நான் இல்லைன்னு சொல்ல அதேபோல இந்த வேலை சார்ந்த மன அழுத்தங்கள் வீட்டுக்குள்ள கதவை சாத்தி உடாந்துட்டு என்னடான்னு யோசிக்கிற அளவுக்கு வேலை சார்ந்து உங்களுக்கு ஒரு அழுத்தம் இருந்துகிட்டே இருக்கு. சரிங்களா அத அது மட்டுமில்லாம
8:31 இந்த மற்றவர்களுக்காக நான் ஓடி போய் நிக்கிற ராசியாதான் இந்த துலாம் ராசிக்காரங்க இருப்பாங்க. இத நான் பல பதிவுகள்ல சொல்லிருக்கேன். ஆனா இவங்களுக்குன்னா யாரும் வந்து பெரும்பாலும் நிக்க மாட்டாங்கறாங்க. இவர்களுக்கு பிரச்சனை அப்படின்னு தெரியுது அப்படின்னாவே நிறைய பேர் இவங்க கிட்ட இருந்து ஓடிருவாங்க. அப்படிப்பட்ட துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாகதான் இந்த 2026. ஆனா போங்க. யாரை கேட்டாலும் ஆஹா ஓஹோ அப்படி இருக்கும், யோகமா இருக்கும், ராஜ யோகமா இருக்கும். இந்த நாள்ல இது நடந்துரும். ஒரே நாள்ல கோடீஸ்வரன், ஒரே நாள்ல லட்சாதிபதி இப்படி எல்லாம் வீடியோக்களை பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ஏமாற்றம் அடைஞ்சாதான் மிக்க மிச்சம். எதுக்குங்க இப்படி எல்லாம் போடுறீங்க அப்படின்னு கேட்கக்கூடிய நபர்கள் நிறைய பேர் இருக்காங்க. நான் இதற்காகதான் ஒவ்வொரு பதிவிலயும் குழந்தைகளுக்கு சொல்ற மாதிரி படிச்சு படிச்சு சொல்றேன் ஐயா இங்க கால நேரங்கள், யோகமான நேரங்கள், அதிஷ்டமான
9:18 நேரங்கள், உங்களுக்கான ராஜ யோகங்கள் எது வந்தாலுமே உங்களுக்கு அது நடக்கணும்னா நீங்க அதுக்கான நபரா தயாரா நின்னாதாங்க அது உங்களுக்குள்ள வரும். இதுதாங்க உண்மை. நீங்க வதற்கு தயாரா ரெடியா அதற்கான மன சிந்தனை கொண்ட நபரா அதற்கான முயற்சி எடுக்கக்கூடிய நபரா அதற்கான இடத்தில் இருக்கக்கூடிய நபரா இருந்தால் மட்டுமே அது வேலை செய்யும். அதற்கான சூழ்நிலைக்கு உங்களை கொண்டு செல்லும். அதற்கான நபர்களை சந்திக்க வைக்கும். அதற்கான நல்லதை அடைய வைக்கும். இதுதான் இந்த உலகத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான உண்மைகள். ஏன்னா இங்க நிறைய பேர் சொல்லுவாங்க நான் எங்க வேணாலும் இருந்து என்ன வேணாலும் ஆவன்ு கிடையாது. அந்தந்த இடத்தில் அததற்கான நபர்கள் போய் சேரும் பொழுதுதான் அதற்கான அவுட்புட்டே கிடைக்கும். ஹோட்டலுக்கு போனாதான அங்க
10:04 சாப்பாடு கிடைக்கும் கோவிலுக்கு போனாதான இறைவனை பார்க்க முடியுது அதேபோலதான் நீங்கள் நல்லதை அடைவதற்கும் நல்லதை ஈர்க்க கூடிய மனிதனா இருக்கணும். அந்த யோகம் உங்களுக்கு வரக்கூடிய மனிதனை நீங்க பிரகாசமா இருக்கணும். உங்களுக்குள்ள லைப்ல பிரச்சனைகள் கஷ்டங்கள் இருக்கதாங்க செய்யும் இல்லாமல்லாம் இருக்காது பார்த்தீங்கன்னா குறிப்பா இப்ப துலாம் ராசிக்காரர் கூட ஆறாம் இடத்தில சனிபகவான் கம்பீரமா உங்களுக்கு இந்த வருஷம் நல்லா பாருங்க திருக்கணிந்தத்தின்படி இனி இனிமே இந்த ரண்டரை வருட காலமும் பாருங்க சனிக்கு நிகர் சனி பகவானுக்கு நிகர் வேற யாருமே இல்லை அதனால இனி இந்த விஷயத்தை நம்ம செஞ்சே ஆகணும்
10:50 இதுக்கு மேல விடக்கூடாது என்ற சூழ்நிலைக்கு உங்களை தள்ளப்படுவார். உங்களை தள்ளுவாங்க. சனி பகவானுடைய அமைப்பு அப்படிதான் இப்ப வேலை செய்யும் பாருங்க. 2026ல பாருங்க வேலைக்கான தொழிலுக்கான ஒரு பெரிய டிசிஷன் எடுக்கக்கூடிய சூழ்நிலைக்கு உங்கள தள்ளப்படும். ஐயா இதை நீங்க நெகட்டிவா பார்க்காதீங்க. இதை பாசிட்டிவா பாருங்க. இதை எப்படி நீங்க அமைச்சுக்க போறீங்கன்றதல பொறுத்துதான் இருக்கு நீங்க அடுத்த கட்டம் ஏறி வரது. துலாம் ராசிக்காரங்களுக்கு நான் ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிறேன். இந்த ராசிக்காரளுடைய ஜாதகங்கள நம்ம நிறைய பார்க்க வரப்ப தெரிய வந்த விஷயம். பொருளாதாரத்துல மட்டும் நீங்க டவுனா இருந்தீங்கன்னா உங்களை ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பாங்க. இதுதான் உண்மை. இத நீங்க லைஃப்ல ரியலா பாப்பீங்க. ரியலா பாப்பீங்க. பண பணம் மட்டும் உங்க கையில இல்லைன்னு வச்சுக்கோங்களேன் இந்த ராசிக்காரங்கள மனுஷனாவே மதிக்க மாட்டேன்றாங்க. சொந்தக்காரங்க சொந்த பந்தங்க ஏன் வீட்ல இருக்கறவங்கள கூட மரியாதை அப்படின்றதே
11:36 ஒன்னு இல்லாம போயிருது. ஆனா இவங்க மத்தவங்களுக்காக ஓடி ஓடி எல்லா சூழ்நிலைும் போய் நின்ருப்பாங்க. ஆனா இவங்க சூழ்நிலை யாரு புரிஞ்சுக்கிட்டு கை கை கொடுத்து தோல் தட்டி தூக்கி விடுறதுக்கு ஆளே இல்லாம நிக்கிறவங்கதான் இந்த துலாம் ராசிக்காரங்களா இருக்காங்க. ஆண்கள் ஆகட்டும் பெண்கள் ஆகட்டும். இதனாலதான் நான் ஒவ்வொரு பதிவிலையும் சொல்றேன் ஐயா நீங்க நல்ல நல்லவங்களா இருங்க. எல்லாருக்கும் போய் உதவி பண்ணுங்க. எல்லாம் பண்ணுங்க. ஆனா எல்லாம் பண்ணனும்னா நீங்க முதல்ல ஸ்ட்ராங்கா இருக்கணுங்க. நீங்க உங்க வேலையை விட்டுட்டு இன்னொருத்தருக்கு ஓடி போய் நல்லது பண்ணிட்டு இருந்தா, இப்ப உங்களுடைய எதிர்காலத்தை யார் பாப்பா? நீங்க அடைய வேண்டிய நல்லதை யார் கொண்டு வந்து கொடுப்பா? இங்க யாரும் யாருக்காகவும் எந்த நல்லதையும் வந்து செய்ய மாட்டாங்க. நல்லா புரிஞ்சுக்கோங்க. உங்களுக்கு ஒருவேளை நல்லதை நினைக்கக்கூடிய நல்லதை தரக்கூடிய ஒரு உறவுகள் உங்க பக்கத்துல இருந்தா ரொம்ப சந்தோஷம். நீங்க கொடுத்து வச்ச புண்ணியமா நீங்கதான்.
12:21 சரிங்களா ஆனா எல்லாருக்கும் அப்படி அமையுதா 90% உலகத்துல உண்மையான நபர்கள் பக்கத்துல இருக்கக்கூடிய நபர்களே இல்ல அது தெரியுமா? ஏதோ ஒரு சூழ்நிலைக்காக ஏதோ ஒரு சந்தர்ப்பத்திற்காக ஏதோ ஒரு வாய்ப்புக்காக கூட இருக்கிறவங்கதான் நிறைய பேர் அவங்க அவங்க தேவைக்காக மீதி 10% நபர்களுக்கு கண்டிப்பா இருக்காங்க இல்லைன்னே சொல்ல முடியாது. இந்த உலகத்துல எல்லாரும் கெட்டவங்கல்லாம் சொல்ல முடியாது. எல்லா நிறைய நல்லவர்களும் இருக்காங்க. மத்தவங்களுக்காக கஷ்டப்படுறவங்களும் இருக்காங்க. தன்னுடைய சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தூர வச்சிட்டு மத்தவர்களுக்காக வாழக்கூடிய நபர்களும் இங்க இருக்கதான் செய்றாங்க. அப்ப இந்த உலகத்தில் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. நீங்க எந்த கூட்டத்தில போய் நிக்க போறீங்கன்றத பொறுத்துதான் இருக்கு. அதேபோல ஐந்தாம் இடத்தில் ராகு இருப்பதால பாத்தீங்கன்னா உங்களுக்கு இந்த தொழில் சார்ந்த மாற்றங்கள் நான் அதுதான்
13:06 சொல்றேன் வேலையை தேடி போகணும் துலாம் ராசிக்காரங்களை பொறுத்தளவுக்கு நீங்க உட்கார்ந்த இடத்துல எதுவுமே வராது. துலாம் ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு நேரம் சரியில்ல காலம் சரியில்ல என் ஜாதத்துல வந்து அஞ்சு வருஷத்துக்கு வந்து எந்த தொழிலும் பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க அப்படின்னு சொல்லி நீங்க எந்த முயற்சி எடுக்காம உட்காந்துட்டீங்க அப்படின்னா நான் சொன்னேன் பாத்தீங்களா பொருளாதார ரீதியா அடி விழுந்துட்டாவே உங்களை யாரும் மதிக்க மாட்டாங்கன்னு அங்கதான் ஆரம்பிக்குது பிரச்சனை ஐயா உங்களுடைய சுய ஜாதகப்படி தொழில் சார்ந்து வேலை சார்ந்து நேரம் சரி இல்லைனாலும் நீங்க மூன்று வேலை உணவுக்காக வேலைக்கு போய்தான் ஆகணும் ஆனா கணித கணிக்கு அந்த ஜோதிட கணிப்பின் படி பார்த்தோம்னாஃபாலோ பண்ண வேண்டிய விஷயம் என்னன்றத தெளிவா புரிஞ்சுக்கணும் நீங்க அகலக்கால் வைக்க கூடாது. நிறைய பணத்தை இன்னொருத்தர் நம்பி இன்வெஸ்ட்மென்ட் ஐயா இங்க புரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் இதுதான். நீங்க பண்ணவே
13:53 கூடாதுன்னு யாருமே சொல்ல முடியாது. பண்ணாம எப்படிங்க மூணு வேளை சம்பா மூணு வேளை சாப்பாடு சாப்பிடுறதுக்காவது சம்பாத்தியம் வேணும். ஒரு மனிதனுக்கு நேரம் சரி இப்ப ஒரு மனிதன் இந்த இடத்த இந்த டிராவல் இந்த மூணு மாசத்துக்கு உங்களுக்கு ரொம்ப கெட்ட நேரமா இருக்குங்க. டிராவலே பண்ணக்கூடாது அப்படின்னு ஒரு வேளை ஒருத்தர் சொல்றாருன்னு வைங்க அந்த மனிதன் ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் போய்தான் சம்பாதிக்க கூடிய சூழ்நிலையில இருக்கான்னு வைங்க அந்த மனிதனுக்கு யாருமே இல்லை அவன் போனாதான் மூணு வேலை நாளைக்கு சாப்பாடு இன்னைக்கு போனாதான் அப்படின்னு இருக்கக்கூடிய நபர் என்ன பண்ணுவான்னு நினைச்சு பாருங்க அந்த மனிதனுக்கு யாராவது மூணு வருஷத்துக்கு ம மூணு மாசத்துக்கு மூணு வருஷத்துக்கு யாருக்காவது சாப்பாடு கொடுப்பாங்களா காசு கொடுப்பாங்களா எவனும் தரமாட்டான். எவனும் யோசிக்க மாட்டான் யார் சூழ்நிலையுமே அப்படின்னு இருக்கிறப்ப அந்த மனிதன் இடம் விட்டு இடம் போய்தான் ஆகணும். எச்சரிக்கையா போகணும் அவ்வளவுதான்.
14:39 பாதுகாப்பா தன்னை தன்னை பாதுகாத்துக்கணும் அவ்ளோதான். நான்கு திசையிலும் தன் பார்வைகளை வச்சுக்கணும். அந்த காலநிலையை அந்த கிரக நிலையை எப்படி நம்ம ஹேண்டில் பண்றோம்ன்றத பொறுத்துதான் இருக்கு. புரியுதுங்களா? ஏன்னா சில விஷயங்கள் நம்மளால அடிப்படை தேவையை பண்ணாம இருக்க முடியாது. இதுதான் உண்மை. இப்ப நான் சொன்ன எக்ஸாம்பிள் மாதிரி இப்ப இதே அவங்களுக்காக வேற யாரோ ஒருத்தர் இருக்காங்க சம்பாதிக்கிறாங்கன்னா அவங்க வீட்ல கூட இருக்கலாம் மூணு மாசத்துக்கு அப்படின்னு கூட இருந்துக்கிட்டும் வீட்ல இருக்கிற அந்த நேரத்தையும் ஏதாவது பயன் எதிர்காலத்தை முன்னேற்றத்துக்காக அவங்க வீட்ல இருந்தாவது சில விஷயங்களை ட்ரை பண்ணனும்தான். பட் ஆனா வழியே இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க அப்ப துலாம் ராசிக்காரள பொறுத்தளவுக்கு ஒவ்வொரு ஜோதிட கணிப்புகளுமே நீங்க காதுக்கு வரும்பொழுது அதை எப்படி நீங்க ஹேண்டில் பண்ணனும் உங்க லைப்ல அதை எப்படி
15:24 இம்ப்ளிமெண்ட் பண்ணனும் எப்படி அதை நம்ம ஹேண்டில் பண்ணா அது நமக்கு ஓரளவுக்கு நல்லதையாவது தரும்ன்றத நீங்க புரிஞ்சுக்கிட்டீங்கனாவே போதும். சரிங்களா இரண்டாம் இடத்தை குரு பார்வையிடுவதனால் குடும்பத்தில அன்யோனியம் அதிகரிக்கும். துலாம் ராசிக்காரர்கள் இந்த பதிவை பார்கறவங்களுக்கு எப்பவுமே லைப்லாங் ஒரு விஷயத்தைஃபாலோ பண்ணுங்க குடும்பத்துல இருக்கறவங்கள்ட்ட அவசரப்பட்டு வார்த்தைகளை என்னைக்குமே விட்றாதீங்க ஆனா உங்களை பேச வைப்பாங்க அத நான் இல்லைன்னு சொல்லல பேச வைப்பாங்க சில சூழ்நிலையில உங்கள டென்ஷன் ஏத்துவாங்க ஆனால் துலாம் ராசிக்காரர்கள் குடும்பம் சார்ந்த விஷயங்கள்ல் எந்த அளவுக்கு வார்த்தைகளை கட்டுப்படுத்துகிறார்களோ அந்த அளவுக்கு நீங்கள் யார் என்பதை அவர்கள் பார்ப்பார்கள் நீங்க வாய் விட்டுட்டீங்க ஏதாவது ஒன்னு பே ஏன்னா பேச பேச ஆரம்பிச்சிட்டீங்கன்னா உங்களால கண்ட்ரோல் பண்ண முடியாது வார்த்தைகளை இது
16:10 துலாம் ராசிக்காரரிடம் உள்ள ஒரு மைனஸ் எத அப்படியே டக்கு டக்குன்னு வார்த்தைகள அப்படியே அள்ளி தெளிச்சிறாங்க ஐயயோ இந்த வார்த்தையல்லாம் நம்ம பேசிட்டோமேன்னு பின்னாடி பபீல் பண்ணுவாங்க குடும்பம் சார்ந்து உறவுகள் சார்ந்து சொந்த பந்தம் சார்ந்து நீங்க பேச்சில் கவனமா இருக்கணும் லைப்லாங் எப்பவுமே புரியுதுங்களா அதேபோல துலாம் ராசிக்காரர்கள் ஃபாலோ பண்ண வேண்டிய மிக முக்கியமான இன்னொரு விஷயம் இருக்கு. ஏன் இத நான் சொல்றேன்னா இந்த துலாம் ராசிக்காரர்கள் எல்லாருக்கும் கஷ்டம்னா ஓடக்கூடிய நபர்கள் எல்லாருக்காகவும் யோசிக்கக்கூடிய நபர்கள் மத்தவங்க நல்லா இருக்கணும்னு நீங்கல்லாம் நினைக்கிறீங்க அப்படில்லாம் இருக்கறனாலதான் இதை நான் முக்கியமா சொல்றேன் என்ன தெரியுங்களா துலாம் ராசியில் பிறந்த நபர்கள் ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் இந்த பதிவை பார்த்து கொண்டிருப்பவர்கள் உங்களுடைய வீட்டு நபர்களிடம் ஒரு விஷயத்தை எப்பவுமே
16:57 சொல்லணும் என்னங்கன்னு கேட்டீங்கன்னா பங்கஷன் ஆகட்டும் எந்த நல்லது கெட்டதுக்கு எங்க வெளியே போனாலும் குடும்ப விவகாரங்களை வெளியே சொல்லவே கூடாது. ஐயா இது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம் உங்க நல்லதுக்காக நான் சொல்றேன் இங்க நம்ம நினைக்கிறோம் குடும்பம் நடக்க குடும்பத்தில நடக்கிற விஷயங்கள் எல்லாமே நான் ஓப்பனா சொல்லணும்னா பல பிரச்சனைகளை குடும்பத்துக்குள்ள ஈர்த்து கொள்வதே நம்மதான் நீங்க நல்லா நீங்க நோட் பண்ணி பாருங்க நல்லா தீர ஆலோசித்து விசாரிச்சு பார்த்தீங்கன்னாவே தெரியும் குடும்பம் ரீதியா வரக்கூடிய பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் ஆரம்ப புள்ளியே நம்மளுடைய அலட்சியமும் நம்மளுடைய வார்த்தைகளும் நம் எடுத்த முடிவுகளுமாதான் இருக்கும். இது மற்றவர்கள் கிட்ட அதுவும் குறிப்பா குடும்பத்தில சில பெண்கள் எல்லாம்
17:42 இருக்காங்க. சில ஆண்களும் இருக்காங்க. குடும்ப பெண்கள் குடும்ப ஆண்கள் இவங்களே வெளியில போனா உங்க குடும்பத்தை பத்தி எல்லா விஷயத்தையும் வெளிய சொல்லுவாங்க. நாங்க இதை பண்ணிட்டு இருக்கறோம் அதை பண்ணிட்டு இருக்கறோம் அந்த பிசினஸ் பண்ணிட்டு இருக்கறோம். என் ஹஸ்பண்ட் இவ்வளோு சம்பாதிக்கிறாரு. என்னுடைய பையன் இவ்வளவு சம்பாதிக்கிறான் என் வைப் இந்த பிசினஸ் எல்லாம் பண்ணி நல்லா சம்பாரிக்கிறாங்க. நேத்துதான் கார் வாங்கணும். நேத்துதான் வீடு வாங்கணும். ஐயா இந்த உலகத்தில் இந்த பிரபஞ்சத்தில் வெளி சொல்லக்கூடாத சில விஷயங்கள்னு இருக்கு. அதுல உண்மையிலுமே அதுல நீங்க நம்புனாலும் சரி நம்பளினாலும் சரி இந்த பதிவை பார்க்கறவங்க சில சக்திகள் ஒழிந்து இருக்கிறது. என்ன அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா இப்போ சினிமால ஒரு படம் எடுக்குறாங்கன்னு வைங்க. அந்த படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் எந்த சீனுமே அதில இருந்து வெளிய வரக்கூடாதுன்னு நினைப்பாங்க. ஏனென்றால் வெளிய வந்துட்டா
18:28 அதற்கான மார்க்கெட் போயிரும். அதற்கான வசூல் வராது. இதேதான் வாழ்க்கை முறையும் நீங்கள் ஒரு விஷயத்தை செய்து முடிக்கும் வரை இந்த நல்ல ஒரு அதாவது ஒரு ஒரு வேலையை முடிக்கிற வரைக்கும் வெளிய சொல்லக்கூடாது. அதே போலதான் குடும்ப வாழ்க்கையும். உங்களுடைய குடும்ப சார்ந்த மகிழ்ச்சிகளை வெளியில தேவையற்ற நபர்களிடம் பார்கிற இடத்தில எல்லாம் பேசுற இடத்தில எல்லாம் எந்த அளவுக்கு எந்த குடும்பத்தில் இருப்பவர்கள் வெளிய சொல்லிக்கிட்டே இருக்காங்களோ அந்த குடும்பத்தில் தொடர்ந்து சருக்கல்கள் வருவதை பார்ப்பீர்கள். கண் பார்வைகள் படும். கண் திருஷ்டிகள் விழும். நல்லா வாழ்ந்துட்டு இருந்த குடும்பம் என்னப்பா இப்படி கஷ்டப்படுதுன்னு எல்லாரும் சொல்ற அளவுக்கு அந்த குடும்பம் கொஞ்சம் கொஞ்சமா மாறும். அதனாலதான் நான் இப்ப வரைக்குமே நான் ஒரு பதிவுகளலயே சொல்றேன் ஐயா எல்லாரும் நல்லவங்கு நம்ம எப்படி நம்புறது?
19:14 சொந்தக்காரங்களயே இல்லையே எத்தனை ஆயிரம் ஜாதகங்கள் பார்த்திருக்கோம். அத்தனை ஆயிரம் ஜாதங்களும் பார்க்கறப்ப எத்தனை பிரச்சனைகள் சொந்தக்காரங்களால நண்பர்களால வீட்டு பக்கத்துல இருந்தவங்களால 10 15 வருஷம் நம்பி பழகுனவங்க ஐயோ இவங்கல்லாம் அப்படி பண்ணுவாங்களான்னு நினைச்சவங்கல்லாம் இன்னைக்கு என்னென்ன துரோகத்தை பண்ணி கஷ்டத்தை தந்து வார்த்தைகளை சிதரவிட்டு ஏமாத்தி முதுகுல குத்தி எவ்வளவு விஷயங்கள் நம்ம பார்த்துட்டோம். இதெல்லாம் பார்த்தனாலதான் நம்ம பதிவுகள் வரவங்களுக்கு எல்லாத்துக்கும் ஐயா இந்த ஜோதிட கணிப்புகள் மட்டும் தெரிஞ்சுக்கிறது மட்டும் போதாது. இதை தாண்டி நீங்க அதை எப்படி இம்ப்ளிமெண்ட் பண்ணனும் நம்ம எங்க வாழ்ந்துட்டு இருக்கறோம் எப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாத்துலயுமே கவனம் செலுத்திதாங்க ஆகணும். வேற வழி இல்லைங்க. எல்லாத்துலயும் கவனம் செலுத்துனா மட்டும்தான் இந்த வாழ்க்கையை நம்ம நினைச்ச மாதிரி அமைச்சுக்க முடியும். இப்ப காலையில எந்திரிக்கிறோம். காலை கடனை முடிக்கிறோம்,
20:00 குளிக்கிறோம், பல்லு விலை நம்ம சாப்பிடுறோம், வேலைக்கு போறோம், வரோம், தூங்குறோம் எல்லாம் பண்றோம்ல ஒரு நாளைக்கு என்னைக்காவது ஒரு நாள் இந்த வேலைய எல்லாமே நம்மளால நிறுத்தி வைக்க முடியுமா? முடியாது. எல்லா நாளும் எல்லா வேலையும் பண்ணிட்டே தான இருக்கறோம். அப்பதான் நம்மளால வாழ முடியுது சர்வை பண்ண முடியுது. அதேபோலதான் நம்ம வாழ்க்கை நல்லபடியா அமைச்சுக்க இவ்வளவு விஷயத்தையும் ஒரு மனுஷன் மைண்டுக்கு கொண்டு வந்துதான் ஆகணும். இந்த தகவல்கள் உங்க காதுக்கு வருதுனாவே இப்ப இறைவனுடைய அருள் உங்களுக்கு இல்லாம வேற என்ன நீங்க சொல்லுங்க இறைவனுடைய அருள் இருப்பவர்களுக்கும் பிரபஞ்சத்தினுடைய அருள் இருப்பவர்களுக்கும் நல்ல எதிர்காலத்தை அடைய தகுதியான நபர்களுக்குதான் இந்த வார்த்தைகள் அவங்கள் காதில் வந்து சேரும் இதுதான் உண்மை இதை நீங்கள் நம்பினாலும் சரி நம்பவில்லை என்றாலும் சரி அந்த எதிர்காலத்தை
20:45 நல்லபடியா அமைச்சுக்கிட்டதுக்கு அப்புறம் உங்களுக்கு தெரியும் இவர் சொன்னது அனைத்தும் உண்மை என்று அன்று உங்கள் ஆள்மனது உங்களுக்கு உணர்த்தும். நம் பதிவுகளை பார்க்க வரும் அனைத்து நல்ல உள்ளங்களும் தன்னுடைய எதிர்காலத்தை நல்லபடியா அமைச்சுக்கணும். நீங்க மத்தவங்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து நேரத்தை வீணடிக்காதீங்க. ஒரு விஷயம் இல்லையா அத அந்த விஷயமாவே நீங்க மாறுங்க. நிஜமாதான் சொல்றேன். இப்ப உங்ககிட்ட பேக்ரவுண்ட் சொத்து இல்லைங்க. நான் தடுமாறனா அந்த பேக்ரவுண்ட் சொத்தை நீங்க உருவாக்குங்க. எனக்கு நல்ல நண்பர்கள் இல்லைங்க. நல்ல நண்பர்களை சம்பாதிங்க. நீங்க மத்தவங்கள குறை சொல்லிட்டே இருக்காங்க. எது இல்லையோ அதை நீங்கள் உருவாக்குவீர்களாக இருந்தால் இந்த உலகம் உங்களை போற்றும். நீங்கள் எந்த சூழ்நிலையிலும் உச்சத்தில் இருப்பீர்கள். யாராலயும் உங்களை ஒண்ணுமே
21:32 பண்ண முடியாது. இதுதான் உண்மை. யார் நினைத்தாலும் உங்கள் முன்னேற்றத்தை ஐயா இங்க யார் முன்னேற்றத்தையும் யாரையும் கெடுக்க முடியாதுங்கயா. ஒரு கட்டம் வரைக்கும் தான் ஒருத்தர் இன்னொருத்தருக்கு குடைச்சல் தர முடியும். தடங்களை ஏற்படுத்த முடியும், காலவாரி விட முடியும், நம்பிக்கை துரோகம் பண்ண முடியும், முதுகுல குத்த முடியும் எல்லாம் பண்ணுவாங்க. ஆனால் அது நிலைக்காது. யார் முன்னேற்றத்தையும் இங்க யாரும் தடுக்கவே முடியாது. அப்புறம் என்னங்க அந்த பிரபஞ்சம் இறைவனுடைய அருள் எல்லாம் என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க. இப்படி ஒருத்தர் வந்து இன்னொருத்தர் தடுக்கணும்னு நினைச்சு அது நடந்துச்சுன்னா நடக்க வாய்ப்பே கிடையாது. இந்த உலகமே அழிஞ்சாலும் அது நடக்காது. முன்னேற்றத்திற்கான அமைப்பு கொண்டவர்கள் முன்னேற்றத்திற்கான திறமை கொண்டவர்கள் முன்னேற்றத்திற்கான எண்ணம் கொண்டவர்கள் இன்னைக்கு ஒரு பைசா அவங்க கையில இல்லாமல் சாப்பாட்டு கஷ்டப்பட்டுருந்தாலும்
22:17 நாளைக்கு தன் வாழ்க்கை மாற்றி கொள்வார்கள். இதை எவனாலும் தடுக்க முடியாது. ஆகவே நல்லதே நினையுங்கள் ஐயா நல்லதே நடக்கும். இந்த பதிவை பார்த்தவர்களுக்கு இனி இறைவனுடைய அருளாலும் பிரபஞ்சத்தினுடைய அருளாலும் இனி நீங்கள் காண்பதெல்லாம் நல்லவையாக அமையும். இனி நீங்கள் பேசும் வார்த்தைகள் எல்லாம் இனிமையாக மாறும். இந்த ஒவ்வொரு நொடியும் கடவுள் கொடுத்த விலைமதிப்பில்லாத வயரம். விலைமதிப்பே இல்லை சத்தியமா சொல்றோம் ஒரு செகண்ட் கூட வேஸ்ட் பண்ணிராதீங்க யாருக்காகவும் எவனுக்காகவும் கோபப்படாதீங்க எங்கேயும் போய் எங்கயும் நீங்க கோபத்திலயோ டென்ஷன்லயோ மனவேதையிலயோ ஒரு நிமிஷம் யாருக்காகவும் உட்காராதீங்க இந்த ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியுடன்
23:03 அனுபவிங்க நல்லதை ஈர்த்து கொள்ளுங்கள் உங்க குடும்பம் உங்களுடைய கணவியும் உங்களுடைய மனைவி உங்களுடைய குழந்தைகள் எல்லாருக்காகவும் நல்லத நினைங்க நல்லத பண்ணுங்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கோங்க நல்லா சாப்பிட்டு தூங்கி ரெஸ்ட் எடுங்க முன்னேற்றத்திற்கான திட்டங்களை கணவன் மனைவி உட்கார்ந்து பரிசீலனை பண்ணி முயற்சிகள் எடுங்கஃபேமிலியோட ஒரு பிசினஸ் பண்ணி முன்னேற பாருங்க நல்ல மாற்றத்தை நீங்க எதிர்கொள்ளுங்க நல்லதே அடைவீர்கள். மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்.