0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இயற்கையில் பிளேயதமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுட ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமரளி என்ற முருகபெருமான் குருவழியில் குரு நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவாரி சென்பர்களே அனைவருக்கும் ஆங்கில இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிளே தமிழ் வழியாக வரக்கூடிய 2026 இந்த வருஷத்தில் ஒரு அதிசயம் இருக்குது 26ஆல பார்க்காத ஒரு அதிசயம் இந்த வருஷத்தில மட்டும்தான் இந்த கிரகத்தோடைய கோள்கள் பக்கவா அமையும் ஒன்னு குருபகவான் ரண்டு சனி பகவான் மூணு ராகு கேது இந்த நாலு கிரகத்தை வச்சா வருஷம் எப்படி இருக்கும்னு கணிக்க முடியும் 2026ல
0:48 பயங்கரமான ஒரு ராஜயோகம் இருக்குது ஏன்னா எல்லா கிரகமும் ஏன் ராஜயோகம் இருக்கு நான் சொல்றேன் தெரியுங்களா எல்லா வருஷத்தும் இது மாதிரி நீங்க அதிசயம் பார்க்க முடியாது ஆனா இந்த வருஷத்துல மட்டும்தான் அதிசயம் இருக்கு அந்தந்த கிரகம் அவங்களுடைய நட்சத்திரத்தில போறாங்க இப்ப குரு பகவானா குருவுடைய நட்சத்திரத்தில போறாரு சனி பகவான் சனி பகவானுடைய நட்சத்திரத்தில போறாரு ராகு பகவான் ராகுவுடைய நட்சத்திரத்தில போறாரு கேது பகவான் ஒரு சில தினத்துக்கு அப்புறம் அவருடைய நட்சத்திரத்தில போறாரு அப்ப என்ன யாகும் இந்த நான்கு கிரகம் நல்லா இருந்துட்டா மனித வாழ்க்கையில எல்லாமே வெற்றிதான் ஏன்னா சனிதான் ஒரு மனிதன பெரிய அளவுக்கு தொழில்ல உத்தியோகத்தில ஆயில்ல ஒரு பிரம்மாண்டமான ஹார்ட் வொர்க்க பா்கறது சனி பகவான்தான் இவர் ஜாத நல்லா நல்லா இருக்கும் எல்லாருமே ஜாதனோட இடத்துல வேகமா விடுவாங்க சனிபான கண்டா அடுத்து குரு பெருங்கொண்ட பணம் இன்கம் வருமானம் இவரும்
1:35 ஒரு முக்கியமான கிரகம் வீட்ல சுப காரியம் சுப செலவு நம்ம ஜாதகத்துல தோஷத்தை போக்குற ஒரே கிரகம் குரு பகவான்தான். குரு பார்த்தால் கோடி நன்மை இவரையும் நம்ம மெயினா பார்கணும். அடுத்து ராகு கேது வந்தாவே எல்லாரும் ஜாதன வேமா போய் பாப்பாங்க. ஏன்னா இவரு தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகம். ராகு எந்த இடம் ஒரு மனிதனை பிரம்மாண்டமா கொண்டு போய் டக்குன்னு கீழ சரிக்கி விட்டுருவோம். ராகு கேது அப்படி கிடையாது. ஒரு மனிதன் அப்படியே ஒரு குழப்பத்தை கொடுத்து ஒரு மன குழப்பத்தை கொடுத்து ஒரு ஸ்டெடியான ஒரு மைண்ட் இல்லாம குழப்பத்தை கொடுத்துணும். அப்ப இந்த ராகு கேதும் ஒருத்தருடைய ஜாதகத்துல முக்கியம். அப்ப இந்த எல்லா கிரமும் அவருடைய நட்சத்திரத்துல போகும்போது சில பேருக்கு மிகப்பெரிய ஒரு ராஜயோகம் இந்த 12 ராசியும் பக்காவா இருக்கு. கடைசி மட்டும் வீடியோ பாருங்க. நான் ஒரு இதுல என்ன பலன் கொடுக்கறேன் தெரியுமா? கடைசி முடி வீடியோ பாருங்க. உங்களுடைய நட்சத்திரத்துக்கு 2026 ஃபுல்லா என்னென்ன ஒரு விசேஷமான யோகம் இருக்கு.
2:20 இதுக்கு நான் வீடியோல இருக்கு. கடைசி முடி வீடியோ பாருங்க. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த சிம்மராசி என்பர்கள் பொதுவாக சிம்மராசி காலபிரஷனுடைய ஐந்தாவது ராசிதாங்க இந்த சிம்மராசி. எப்போதுமே சரி சிம்ம ராசிக்கறா பாருங்க எதுலுமே ஒரு தைரியமான குணம் இருக்கும். எப்படி எதுலயுமே சரி ஒரு தைரியமான குணம் ஒரு தன்னம்பிக்கையான குணம் பொய் சொல்ல தெரியாது ஏமாத்த தெரியாது. எப்படி பொய் சொல்ல தெரியாது ஏமாத்த தெரியாது எது நீதியான குணமும் நேர்மையான குணமும் ஒரு ஒழுக்கமான குணமும் பயங்கரமான ஒரு திறமையான குணம் கொண்ட ஒரே ராசினா அந்த சிம்மம் மட்டும்தாங்க ஒரு விஷயம் முடிவு பண்ணா அதுல பின்வாங்க மாட்டாங்க விடா முயற்சி வெற்றியை கொடுு சொல்லுவாங்க அதான் சிம்மம். எது வந்தாலும்
3:06 நம்மளால முடியும் அப்படிங்கிற எண்ணங்களும் குடும்பத்து மேல ரொம்ப அக்கார காட்டக்கூடிய ஒரே ராசினா சிம்ம ராசி மட்டும்தான் எப்படி குடும்பத்து மேல ரொம்ப அக்கரை காட்டுவாங்க தன்னுடைய குடும்பத்துக்காக தன்னைத்தானே நிறைய அர்ப்பணம் பண்ணக்கூடிய அர்ப்பணிக்கக்கூடிய ஒரே ராசி இந்த சிம்மராசி அப்படிப்பட்ட சிம்ம ராசி என்ப வரக்கூடிய 2026 எப்படி இந்த வரக்கூடிய 2026 உங்களுக்கு எப்படிப்பட்ட ராஜயோகம் இருக்குது இந்த வருஷத்தில ஒரு புதுசா அதிசயம் இருக்கு அதனாலதான் தான் இந்த வீடியோ நீங்க மிஸ் பண்ணிருக்க கூடாது எல்லாத்துக்குமே ஷேர் பண்ணுங்க எல்லா கிரகமும் அவங்களுடைய சொந்த நட்சத்திரத்தில போறாங்க இப்ப சனிபாகவனா சனிப நட்சத்தல போறாரு குருபாகனா குருவுடைய நட்சத்திர போறாரு ராகுனா ராகுடைய நட்சத்தல போறாரு கேதுனா கேது நட்சத்தல போறாரு ஏன்னா இது எல்லா விதமான ஒரு யோகத்தை ஒரு சில பேருக்கு டக்குன்னு ஒரு பெரிய அளவுல
3:52 கொண்டு வந்து விட்டறோம். எல்லாரும் பயந்து போயிருக்காங்க. அஷ்டம சனிதான எல்லாரும் தடுமாறறாங்க. ஏன்னா சூரியனும் சனியும் பகை கிரகங்க அதுவும் ஒரு தடுமாற்றத்துல இருக்கறாங்க. அந்த ராகு கேது ரெண்டுல ராகு உங்க ராசியில கேது அடுத்து ஏழுல ராகு இதுவும் ஒரு குழப்பத்தை கொடுத்து நிறைய பேர் ஒரு தடுமாற்றத்தில இருக்குது சிம்ம மட்டும்தான் ஏன்னா நிறைய பேர் சிம்ம ஒரு மன குழப்பத்தில இருக்கறாங்க ஒரு ஸ்டெடியா ஒரு முடிவு எடுக்க முடியாது அந்த கேது வந்தா குழப்பி விட்டுருவார். இந்த வருஷத்துல பாருங்க எந்த கிரகமும் மாறல அதே அமைப்புல தான் இருக்கறாங்க ஆனா குரு மட்டும் ஒரு தினத்துக்கு அப்புறம் 12ம் இடத்துக்கு வருவாரு மத்த எல்லா கிரகம் இருக்கு ஏனா இருந்தாலும் இதுல என்ன விசேஷம் தெரியுமா யாரெல்லாம் சனிபகவன் நல்லா டைம் மட்டும் பக்காவா இருந்துச்சுப்ப சனி வக்கரம் நிவர்த்தி ஆயிட்டாரு ஒன்பதாம் இடத்துல உங்களுக்கு எட்டாம் இடத்து சனி பகவான் இருக்காரு எப்படி அஷ்டம சனி சொல்லுவாங்க அவர் நேரா
4:37 பார்வை இரண்டாம் இடத்தை பார்கறாரு சரியாந்த நேரம் சனியும் குருவும் நல்லா மட்டும் இருந்துச்சுன்னு வச்சுக்கங்களே ஏன்னா குருவுடைய வீட்ுல சனிபான் இருக்காரு ஏன்னா உங்க நட்பு கிரக வீட்ல தான் சனிபான் போய் உட்காந்துருக்காரு நல்லா தெரிஞ்சுக்கணும் இது பயங்கரமான ஒரே ஒரு கிரகம் மட்டும்தான் உங்களுக்கு யோகத்தில இருக்கு உபஜய ஸ்தானத்தில யார் தெரியுமா குருபகவான் லாபத்துல உபஜய ஸ்தானத்தில குருபகவானும் திரிகோண ஸ்தானத்தில அந்த ராகு கேதுவும் நல்லா பாருங்க ஒன்னாம் இடத்துல எந்த கிரகம் நல்ல அதான் திரிகோண ஸ்தானம்ஒு அஞு ஒன்பது தான் திரிகோண ஸ்தானம் ஒன்னாம் இடத்துல கேது பகவான் இருக்கார் ஏழாம் இடத்துல பாத்தீங்கன்னா கேந்திர யோகத்தில இந்த ராகு பகவான் உடாந்துருக்கார் இப்ப எட்டாம் இடத்துல மட்டும்தான் சனிபகவான் இருக்காரு மத்த எல்லா கிரகங்கள உங்களுக்குஃேவரட்டா இருக்குது. ஏன்னா அஷ்டம சனி என்ன போுச்சுன்னு உங்களுக்கு நிறைய பேருக்கு தெரியும். சும்மா
5:24 கேளுங்களே சிம்மத்தை மட்டும் சும்மா கேளுங்க ஒன்னு இல்ல கடன் பகை எதிரி வம்பு வழக்கு வேலை தொழில் உத்தியோகம் கணவன் மனைவி கூட்டாளி பிரெண்ட்ஷிப் இதுல ஏதாச்சு ஒரு பிரச்சனை வந்துச்சா கேட்டு பாருங்க ஜூன் மாசத்துல சொல்லுவாரு ஆமா இருந்துச்சு மருத்துவமனைக்கு எத்தனை பேர் போனீங்க கேட்டு பாருங்க இருந்துச்சு ஏன்னா இத மறுப்பே சொல்ல முடியாது சிம்மத்தை பொறுத்தவரை எனக்கு கடன் இருக்கு பகை இருக்கு வேலை உதி தடை இருக்கு நண்பர்கள் கூட்டாட்ட பிரச்சனை இருக்கு சரியா அமையல ஒரு வம்பு வழக்க பார்த்தேன் ஒரு கோர்ட் கேச பார்த்தேன் இப்படிங்கிற வார்த்தை நிறைய சொல்லுவாங்க சிம்மத்தை பொறுத்தவரை ஒரு நிம்மதி இல்லைங்க சிம்மத்தை பொறுத்தவரை அடுத்து கேது பாவம் பாருங்க அவர் சுக்கரனோட சாரத்துல போனாரா அப்படியே குழப்பிவிட்டு ஆசையை தூண்டி விடுறாரு ஆனா
6:11 அது நடக்கலையே இப்ப படிக்க கூடியல்லாம் படிப்பு கல்வி நல்லா இருக்கணும் அப்படின்னு ஆசைப்படுறீங்க அதான் சரியா வரலையே அரசாங்க வேலை முயற்சி வருங்க சரியா வரலையே கையில பணமே நிக்கலையே ஒப்பனா சொல்றேன் நாலு மாசம் கையில பணமே நிக்கலையே சேமிப்பே இல்லை எல்லாமே செலவாதானே போய்கிட்டு இருக்கு வரவிட செலவுகள் டபுளா இருக்கே உடம்பு ஆரோக்கியம் தாய் தந்தை உடம்பு ஆரோக்கியத்துல மருத்த செலவு வந்துச்சு. எல்லாம் சிம்மத்து கேட்டா அப்படியே சொல்லுவாரு படிப்படியா சொல்லிட்டே போவாரு. எனக்கு எப்பதாங்க அந்த கடன் பிரச்சனை தீரும் அப்படிங்க கேள்வியோட கேப்பாங்க நிறைய பேர் எப்பதாங்க எனக்கு நிரந்தரமா நல்ல வேலை கிடைக்கும் வேலை நல்ல வேலைய எனக்கு கிடைக்காதா இப்படி வருஷம் புல்லா நான் கஷ்டப்பட்டுிட்டே இருக்கணுமா தொழில்ல இது மாதிரி ஒரு தடங்களை பார்த்துகிட்டே இருக்கணுமா அப்படிங்கிற வார்த்தைதான் நிறைய இருக்கு ஏன்னா நமக்கு அதிக ஜாதகம் கொடுத்தது யாருங்க சீமான்தாங்க
6:57 நிறைய ஜாதகம் கொடுத்தாங்க சிம்ம ராசிக்காரங்க இனிமேதான் இவங்க வாழ்க்கையில நல்ல ஒரு வெற்றியே வருது இனிமே தடங்களை தூக்கி போடுங்க யாருமே கர்மா இல்லாம கழித்துல பிறக்க எல்லாம் தெரிஞ்சுக்கங்க எல்லாருக்குமே பிரச்சனை இல்லாம இருக்காது ஒவ்வொருத்தருக்குமே இறைவன் கண்டிப்பா ஒரு கர்மா கொடுப்பார். அந்த கர்மாவை எப்படி எதிர்கொண்டு எப்படி ஜெயிக்கணும் இதை மட்டும் சிம்மா யோசிங்க உங்கிட்ட தைரியம் இருக்கு ஏன் நீங்க கோலை மாதிரி ஒதுங்குறீங்க உங்களால முடியுங்க 2026 ஒவ்வொன்னும் உங்களால ஜெயிக்க முடியும். இதை மட்டும் நம்பிக்கை வச்சு என்ன பரிகாரம் பண்ணனும் எந்த கோவிலுக்கு போனா என்ன செய்யலாம் இத மட்டும் கரெக்டா மூவ் பண்ணிட்டீங்க கண்டிப்பா உங்க பக்கம் வெற்றிச்சு. முதல் பிரனே சொல்றேங்க சனி பகவான் யாருக்கு நல்லா இருக்கோ வேலை கிடைக்காதா வெளிநாட்டுல உள்ளவங்க சூப்பர் வேலை கிடைக்குங்க நான் சொல்றேன் வெளிநாட்டுல வெளியூர் உள்ளவங்க பெரிய லெவலுக்கு போவாங்க வேலை உத்தியத்துல பயங்கரமான ஒரு வெற்றி கண்டிப்பா இருக்கும் எட்டாம் இடத்தை சனிபகவான் இரண்டாம் இடத்தை
7:42 பார்க்கலாம் திடீர் வருமானத்தை வேலை உத்தியோக ஸ்தானத்தை கன்னி ராசி அவர் பார்கறதுனால வேலை உத்தியோகத்தில மிகப்பெரிய ஒரு அனுகூலத்தை வெளிநாட்டிலயோ வெளியூர்ல இங்க வேலை பார்கற நல்ல ஒரு அனுகூலம் தேடி வரும் ஒரு சில தனத்துக்கு அப்புறம் அப்படியே குரு 12ம் இருந்து ஆறாம் இடத்தை பார்த்து கண்டிப்பா வேற கண்ட்ரி விட்டே கண்டிப்பா நிறைய பேருக்கு விசா பிரச்சனை இருக்கு இருக்கு இருக்கு விசா பிரச்சனையும் உங்களுக்கு பிஆர் கிடைக்கிறதுல ஒரு விளக்கு பிரச்சனை இருக்கு அது இப்ப கிடைக்கும் பாருங்க இந்த 2026ல எந்த பேங்க்ல போய் லோன் கேட்டு பாருங்க நீங்க லோன் கிடைக்கலனா என்னன்னு திருப்பி கேளுங்க கண்டிப்பா லோன் சாங்கஷன் ஆகும் எப்படி லோன் சாங்கஷன் ஆகும் ஏன்னா லோனுக்கு அதிபதி புதன் எப்படி கடன் வழக்கு எல்லாம் புதன் அதிபதி அப்ப அவர் எங்க பா ரெண்டாம் இடத்தை சனிபான் பா்கறாப்ப லோன கண்டிப்பா கொடுத்துருவாரு. உடம்பு
8:28 ஆரோக்கியத்தை ஹெல்த்ல நீங்க கவலையே படாதீங்க சனிபான் மட்டும் நல்லா இருந்தா உடம்பு ஆரோக்கியத்துல எந்த ஒரு மருத்துவ செலவும் உங்களுக்கு இல்ல தீந்துரும் பாத்துக்கங்க அப்ப நல்ல ஒரு மாற்றத்தை மருத்துவ செலவு இல்லாம நல்ல ஒரு அனுகூலத்தை பார்க்கக்கூடிய நேரம் உங்களுக்கு பக்காவா அமையுது பாத்துக்கங்க தந்தை தாட ஆரோக்கியம் நல்லா இருக்கும் நிறைய வெளிநாடு வெளியூர் போறவங்க கண்டிப்பா முயற்சி பண்ணி நல்லா இருக்கும். அதே மாதிரி பாருங்க நிறைய பேருக்கு மருத்துவ சொல்ல முடிய குறையும் திருமண வாழ்க்கை ரொம்ப பிரேக். இதான் பொண்ணு இதான் மாப்பிள்ளை எவ்வளவு நல்லயா அலையறது பொண்ணு மாப்பிள்ள திருமணம் எனக்கு நடக்கவே மாட்டது நான் நிறைய பரிகாரம் பண்ணிட்டீங்க எனக்கு இன்னும் நிவர்த்தி ஆகல என்னதான் காரணம் அப்படின்னு ஒரு குழப்பத்துக்கு போயிருப்பாங்க திருமண வாழ்க்கை ஆனா இப்ப திருமணம் நடக்கும். ஆனா நடக்கும். குரு மட்டும் நல்லா இருந்துட்டார்னா அவர் சுயசாரம் வாங்கி எங்க பார்கறார் தெரியுமா
9:14 ஏழாம் இடத்தை பார்க்கிறார் இங்க திருமணம் கை கூடி வரும் குழந்தையோடு திருமணம் ஆன உடனே குழந்தை பாக்கியம் நிறைவே கிடைக்கும் ஏன் குழந்தை கிடைக்கும் அஞ்சாம் இட உபசேசல இருந்து குரு பா்கறாருங்க குழந்தைய கொடுத்துட்டு போயட்டே இருப்பாருங்க குழந்தை பாக்கியம் நிறைய சொத்து சுந்த பிரச்சனை கண்டிப்பா வில்லங்கம் இல்லாத ஆளே இல்லை அப்பாவுடைய சொத்து அம்மாடை சொத்து இடபூமி சொத்து எல்லாமே வழக்கு இருந்துகிட்டே இருக்கும் இந்த ராகு கேது இருந்தாவே ஒரு ஏமாற்றத்தை கொடுத்துிட்டே இருப்பார் பாருங்க இப்ப அந்த வழக்குல நீங்க ஜெயிப்பீங்க வீடு சொத்தோ அப்பா சொத்த அம்மா சொத்தோ ஏதோ ஒரு வழக்கு போயிருந்தா விளக்கு நீங்க ஜெயிக்கூடிய நேரம் பக்காம என பத்தாம் இடத்தை அவர் பார்க்கிறார் யாரு சனி பகவான் இடம் பூமி சொத்து சாந்த பா்கறார் இப்ப எடுங்க லாட்டரி யோகம் எத்தனை இருக்கு ஆசை இருக்கு ராஜா ஜாதகத்தை பார்த்து
10:00 தசாபுத்திய பாத்து லாட்டரி யோக டபுளா அடிக்கும் ட்ரிபுளா அடிக்கும் 11ல குரு சுயசாரம் வாங்கி பார்கறாரு அஞ்சாம் இடத்தை பா்கறார் அள்ளி கொடுத்துக்கிட்டே இருப்பாரு. உங்க ராசியான எண்ணு உங்க ஜாதக பிரகாரம் என்ன எண்ணு இதை மட்டும் பார்த்து எடுங்க அதுக்காண்டி அதுலயே பணத்தை போட்டு வராம ஜாதப வெற்றி நிச்சயம் மெயினா ஆசிரியர் வேலை பார்கறவங்க அரசியல்ல இருப்பவங்க அடுத்து பாத்தீங்கன்னா கமிஷன் வியாபாரம் பா்கறவங்க இரும்பு வேலை பார்கறவங்க நெருப்பு சார்ந்த துறையில போறவங்க பேங்க்ல வேலை பார்கறவங்க ஐடிஃபீல்ட்ல உள்ளவங்க இவங்க எல்லாத்துக்குமே சிம்மத்தை பொறுத்தவரை மருத்துவ துறை எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஃீல்ட் எல்லாமே ஜெயிக்கக்கூடிய நேரமா பக்காவ எதிர் பாார்த்துக்கங்க நல்ல ஒரு வெற்றி மட்டும்தான் வரும் தோல்வி வராது ராஜா சிம்மத்தை பொறுத்தவரை இந்த நாலு கிரகம் மட்டும் ஜாது நல்லா மட்டும் இருக்கணும் இந்த 2026 மட்டும் பாருங்க ஜே ஜேன்னு கூட ஆடுவாங்க 2026 இப்ப நட்சத்திர
10:48 பல போமா முதல் நட்சத்திரம் என்னங்க வருதுல மக நட்சத்திரம் பொய் சொல்ல தெரியாது ஏமாத்த தெரியாது பயங்கரமாக திங்க் பண்ணுவாங்க இவங்கள மாதிரி யாரும் யோசிக்க முடியாது தனிமையை விரும்புவாங்க என் வழி தனி வழி என்னை விட்டுரு நான் ஏன் ரூட்ட பார்த்து போயிட்டே இருப்பேன் எதுலையுமே அஞ்ச மாட்டாங்க அஞ்சாத நெஞ்சம் மகன் நட்சத்திராங்க தைரியம் தன்னம்பிக்கை பயங்கரமான திறமையான குணம் எல்லாமே இருக்கு 2026 இதுக்கு முன்னாடி என்ன பண்ணீங்க என்ன பார்த்தீங்க ஒரு குழப்பம் மருத்துவ செலவு விரைய செலவு வேலை உத்த தடை கணவன் மனைக ஒரு மனவருத்தம் கூட்டாளிட்ட பிரச்சனை நண்பர் எதிரியா மாறனா இது எல்லாமே உங்க லைப்ல நடந்திருக்கணும் நடந்திருக்கும். ஒரு தடுமாற்றத்தை கண்டிப்பா கொடு பொருளாதார வருமான இன்கம்ல ஒரு சேமிப்பு இருந்துருக்காது ஒரு செலவை நிறைய பார்த்திருப்பீங்க இதுக்கு முன்னாடி மக நட்சத்திரத்தில
11:34 பிறந்தவங்க நல்ல ஒரு வேலை அனுல்ல மேலதி பிரச்சனை எல்லாமே தொழில்ல ஒரு பிரச்சனை எல்லாமே தடங்க நிறைய பார்த்தீங்க ஏன்னா நமக்கு அதிக ஜாதகம் மகல பிறந்தவங்க இனிமே 2026 சூப்பரா இருக்கு ஜாதகத்தை எடுத்து மட்டும் பாத்துக்கங்கன்னா பக்கவான கிரகம் ஏன்னா அவருடைய சுயசாரத்துல மார்ச் மாசம் 29 அதுக்கு அப்புறம் போப்பாரு அப்ப வீடோ இடமோ பூமியோ சுப செலவு சுப காரியமோ நல்ல விஷயமோ நல்ல காரியமோ வேலை ஒரு மாற்றமா வெளிநாடு போறதோ வெளியூர் போறதோ மருத்துவ ஃபீல் ஜெயிக்கிறதோ கெமிக்கல் ஃபீல் ஜெயிக்கிறதோ எல்லாமே சூப்பரா இருக்கு. கண்டிப்பா ஒரு மாற்றம் உண்டு மகராசி பிரதம அடுத்து பாத்தீங்கன்னா பூரா பிரதம ரொம்ப நாகரிகமான குணம். எப்படி எதுலமே ரொம்ப நாகரிகமான குணமும் நல்ல ஒழுக்கமான குணமும் ஒரு கற்பனையான குணமும் உங்கிட்ட நிறைய இருக்கு. எந்த வேலை பாத்தாலும் அது ஒழுங்கா பா்கணும். அதான் உங்கிட்ட புடிச்சது உங்கள்ிட்ட புடிச்ச விஷயம் என்ன தெரியுமா? எந்த வேலை பாத்தாலும் அத ஒழுங்கா பாருங்க. இல்லன்னா எனக்கு
12:20 வேண்டாம். நல்ல திறமையான குணம் டேல நல்ல ஒழுக்கமான குணம் நல்ல கற்பனையான நல்ல கலைகள விரும்பூடிய நிறைய இருக்கும் பூரணத்துல பிறந்தவங்க இனிமேதான் பூரண பிற எல்லாமே வெற்றியா வருது இனிமே தோல்வியே கிடையாது ராஜா பூரண பிறந்த அனைவருக்கும் சொல்றேன் இனிமே தோல்விங்கறது உங்க வாழ்க்கையில வராது என்ன காரணம் சொல்லுங்க சுக்கர நீசமா மூணு மாசம் போடுங்க புழிஞ்சுட்டார் வேலையும் தொழிலையும் ஒத்தி வருமானத்தை எல்லாமே தடங்களா இருந்துச்சு ஆனா 2026 எல்லாமே வெற்றியா மாறும் நினைச்ச வேலை கிடைக்கும் ஆனா வேலை உத்தியோகம் மாற போறீங்க வீடோ இடமோ பூமியோ வெளிநாடோ இடமோ ஒரு சொத்து சந்த அந்த பிரச்சனை எல்லாத்தையும் ஜெயிக்க போறீங்க. நல்ல ஒரு மாற்றம் உங்க வாழ்க்கையில இருக்கு. கண்டிப்பா நல்லதா பண்ணிக்கங்க. திருமண வாழ்க்கை சூப்பரா இருக்கும். அடுத்து உத்திரனல பிறந்தவங்க. பொய் சொல்ல தெரியாது, ஏமத தெரியாது. எத வந்தாலும் சரி பார்த்தங்க ஒரு தைரியம் இருக்கும் இதுதான் நீங்க நான் இப்படித்தான் என் வழி
13:06 இப்படித்தான் நெருப்புக்குள்ள நீங்க கிட்ட போக முடியுமா? அது மாதிரிதான் உத்திரத்துல பிறந்தவங்க எதுவுமே ஒரு கரெக்டா ஒரு பர்பெக்ட்டா ஒரு வேலைய பாப்பாங்க. இனிமே எல்லாமே உங்களுக்கு வெற்றியா மாறும். உத்திரத்துல பிறந்தவங்க. இப்படி எல்லாமே வெற்றியா மாறும். ஏன்னா இதுக்கு முன்னாடி பாருங்க ஒரு சுப செலவோ வேலை தரமாற்றமோ, தொழில் தருமாற்றமோ, உத்தியோகத்திலயோ, வண்டியிலயோ, வாகனத்திலயோ நிறைய செலவுகள அதிகமா பாத்தாங்க. ஏன்னா அது அதிக ஜாதகம் கொடு இந்த உத்தரத்துல பாத்தா. ஆனா இந்த 2026 செம்மையா இருக்கு. ஜாதகத்தை எடுத்து மட்டும் பாத்துக்கங்க. நல்ல யோகம் இருக்குது. இப்ப இடம் வாங்குறது, வீடு கட்டுறது, வண்டி வாங்குறது, வாகனம் வாங்குறது, வேலை உத்தியோகத்தது, அரசியல் அரசாங்கல ஒரு மாற்றத்தை பார்கறது, தொழில்ல ஒரு மாற்றம் எல்லாமே பர்பெக்ட்டா அமையது. பாரக்கூடிய 2026 சிம்ம ராசியை பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றி உள்ள காலமாகவே அமைகிறது.