0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்ங்க இந்த பதிவை நீங்க காண வந்துள்ளீர்கள் அப்படின்னாவே நான் நம்புறேன் உங்களுக்கு இறைவனுடைய அருள் முழுமையா இருக்கு அப்படின்னு இந்த பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதியில அந்த நல்லதை ஈர்க்கக்கூடிய மனிதர்கள்ல நீங்களும் ஒருத்தரா இருப்பீங்கன்னு நான் முழுமையா நம்புறேன். இந்த பதிவுக்கு லைக் வரணும் கமெண்ட் வரணும்ன்றதுக்காக இதை நான் சொல்லல. உண்மையிலுமே இந்த உலகத்தில் நடக்கக்கூடிய சில உண்மையான விஷயங்கள் என்னன்னா ஒரு மனிதனுக்கு எதிர்காலத்தில் நடப்பதற்கான சில விஷயங்கள் அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி அதற்கான அதிர்வலைகளும் அதற்கான அறிகுறிகளையும் இறைவன் இந்த பிரபஞ்சம் முன்னரே நமக்கு தெரியப்படுத்திருது. நம்மதான் வந்து அதை புரிஞ்சுக்காம தெரிஞ்சுக்காம அதை அலட்சியப்படுத்திட்டு கவனிக்காம கடந்து போயிடுறோம். அந்த வகையில
0:48 இந்த பதிவு உங்களுக்கு நல்லதை கொடுப்பதற்கான ஒரு அறிகுறிகளா நான் நினைக்கிறேன். ஆகவே விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இந்த பதிவை ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்த்துட்டு உங்க நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு பிடிச்சவங்க எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே வாழ்க்கையில நல்லா இருக்கட்டும். ஐயா எப்படி நம் பதிவுகள் பார்த்தவர்கள் மனதில் எல்லாமே இன்னைக்கு ஒரு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்துருச்சோ அதேபோலதான் நம்ம நம்பிக்கையோடு கொடுத்த மூலிகை சாம்பராணி இன்னைக்கு வாங்கியவர்கள் அனைவரது வீட்டிலும் நல்ல மாற்றங்கள் காண ஆரம்பிச்சிட்டாங்க. இப்போ நீங்க கொடுக்கிற அந்த ரிவ்யூ எல்லாமே எனக்கு மன திருப்தியை ஏற்படுத்தி இருக்கு. மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. அதாவது ஒரு ஆன்மீக பொருள் ஒரு மனிதனை இவன் போய் சேர்ந்து அந்த மனிதனிடம் நல்ல அதிர்வலைகளை உருவாக்குதுனாவே இதைவிட ஒரு பெரிய விஷயம் எதுவுமே இல்லை ஏன்னா இறைவனுடைய
1:33 அருளாகட்டும் பெரியோர்களுடைய ஆசீர்வாதம் ஆகட்டும், நல்ல நேரமாகட்டும். எதுவாக இருந்தாலும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில அது அதிர்வலைகளாதான் கனெக்ட் ஆகும். அந்த வைப்ரேஷன்தான் அவர்களுக்கு நல்ல மாற்றத்தை முன்னேற்றத்தையும் கொண்டு வந்து கொடுக்குது. இதுதான் உண்மையான விஷயம். ஆகவே இதை புரிந்து கொண்டவர்கள் தன் வாழ்க்கையை நல்ல இடத்தில் அமைத்துக் கொள்வார்கள். இன்னைக்கு கஷ்டங்கள் பிரச்சனைகள் இது இல்லாத மனிதர்களே இல்ல இருக்குதான். ஆனா நாளைய நாள் நம்மள நம்பி இருக்கு நம்ம கையில இருக்கு. அதை நம்ம விட்ற கூடாது. அதுல நம்ம ஸ்ட்ராங்கா இருக்கணும். அதுல நம்ம நம்பிக்கையோட இருக்கணும். விருச்சிக ராசிக்கார நண்பர்களே இந்த 2026 எப்படி இருக்கப்போகுது இந்த 2025 முடியறதுக்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கு. ஆகவே இந்த காலகட்டத்திற்குள் 2025 முடியறதுக்குள்ள விருச்சிக ராசியில பிறந்தவர்கள் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் இவங்களுடைய ஆண்கள்,
2:20 பெண்கள் இவர்கள் கண்களில் இந்த பதிவு பற்றுச்சு அப்படினாவே நீங்கள் நல்ல எதிர்காலத்திற்கான நபராக மாறப்போகிறீர்கள். தயாரா இருங்க. இப்ப விருச்சிக ராசிக்காரர்களுக்கான அந்த கணிப்புகள் நம்ம தெரிஞ்சுக்குவோம். ஐயா இந்த ராசிக்காரர்கள பத்தி நம்ம சொல்லும்போதே ஆரம்பிக்கும் போதே ஒரு வார்த்தை நான் சொல்லிதான் ஆரம்பிப்பேன். இப்பவும் நான் அததான் சொல்றேன். நீங்க மறுத்தாலும் அதுதான் உண்மை. விருச்சிக ராசிக்காரர்கள் இந்த ராசியில் பிறந்தவர்கள் எல்லோருக்கும் நல்லவர்களாக வாழ முடியாது. நீங்க நல்லவர்களாகவே இருந்தாலும் நல்லவங்களா எடுத்துக்க மாட்டாங்க உங்கள சரிங்களா வேணும்னே உங்க மேல கெட்ட பேரையும் வேணும்னே ஏதோ ஒரு விஷயத்தில இவங்க மேல ஒரு கழக்கத்தை உண்டு பண்ணலாம். ஏதாவது ஒரு கெட்ட பேரை உண்டு பண்ணலாம்னு சொல்லி அந்த கெட்ட பேரை உங்களுக்கு உண்டு பண்ணி அதுல ஒரு அல்ப சந்தோஷத்தை பார்க்கக்கூடிய நபர்கள் இந்த ராசிக்காரர்களை சுற்றி நிச்சயமா இருப்பாங்க. எனக்கு தெரிஞ்சு
3:07 என்ன கண்டிப்பா அது வந்து அவங்களுடைய சொந்த பந்தங்களலயோ அல்லது நண்பர்களலயோ அல்லது பழக்க வழக்கங்களில் உள்ள நபர்களோ இப்படி யாராவது ஒரு சில நபர்கள் இந்த விருச்சிக ராசிக்காரங்களுக்கு இவங்க லைப்ல இந்த மாதிரி எண்ணத்தை கொண்ட நபர்களை சுத்திதான் இவங்க இருக்காங்க அப்படிப்பட்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் தான் அதிபதி அதனால முருகர் முருகப்பெருமான் திரும்பும் பக்கமெல்லா முருகனின் அருளால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2026 நல்லபடியா அமையும் முருகனுடைய அருள் உங்களுக்கு இருக்கு அப்படினாவே பாருங்க நீங்க திரும்பிய பக்கமெல்லாம் முருகன் காட்சி அளிப்பார். ஏதோ ஒரு ரூபத்தில ஏதோ ஒரு பேர் ரூபத்திலயோ அல்லது ஏதோ ஒரு வகையில இறைவன் நான் உன் பக்கத்திலேயே இருக்கேன் கவலைப்படாத தைரியமா இரு அப்படின்னு சொல்லிக்கொண்டே இருப்பார். அப்படிப்பட்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு குலதெய்வ வழிபாடும்
3:52 நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கப்போகுது. அது மட்டுமல்ல கடந்த காலகட்டம் குறிப்பா விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு அந்த எதி எதிரிகளுடைய தொந்தரவுகள் கொஞ்சம் அதிகமா இருந்திருக்கும். சரிங்களா ஏதாவது ஒன்னு வந்து உங்கள டிஸ்டர்ப் பண்றது உங்கள கோபப்படுத்துறது அது எதிரிகள்ன்றத விட உங்க கூட இருக்கறவங்களா கூட இருக்கலாம். நண்பர்களா கூட இருக்கலாம் சொந்த பந்தமா கூட இருக்கலாம். சரிங்களா தொழில் அதிகமாக இருக்கும் அதிகம் அதாவது தொழிலுக்கான இடத்தில் இருப்பவர்கள் அவர்களுக்கு அந்த புகழ்ன்ற ஒரு விஷயம் கண்டிப்பா கிடைச்சிருக்கும். சரிங்களா ஆனா இந்த விருச்சிக ராசியில் விருச்சிகத்திற்கு சந்திரன் நீச்சம் என்பதால கவனமாக இருக்கக்கூடிய நேரமா அந்த 2026 இருக்கும். சரிங்களா சந்திரனுக்கு உண்டான அந்த பரிகாரமான சிவபெருமானுக்கு
4:38 அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பது 2026ல நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தேடி கொடுக்கும். சரிங்களா சிவபெருமானுக்கு அபிஷேக பொருட்களை கொடுக்க கொடுக்க பலவிதத்தில் நன்மைகளை விருச்சிக ராசிக்காரர்கள் பார்க்க ஆரம்பிப்பாங்க. முடிஞ்ச அளவுக்கு யாரையுமே பகையாவே பார்க்காதீங்க. பகைத்து கொள்ளவும் வேண்டாம். ஏனென்றால் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் 2026 அதாவது ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்கு குருபகவான் வரக்கூடிய காலம் அது சரிங்களா அப்ப நான்காம் இடத்தில் ராகுவும் இருக்காரு. 2026 அடுத்த வருஷம் ஏப்ரலுக்கு அப்புறம் பாத்தீங்கன்னா வீடு கட்டுவதற்கோ நிலம் வாங்குவதற்கோ இதற்கான வாய்ப்புகளும் நேரங்களும் உருவாகும். இப்ப நீங்க உங்களுக்கான
5:26 எதிர்காலத்திற்கான பண சேமிப்போ அல்லது வீடு கட்டுறதோ அல்லது வாகனங்கள் வாங்குறதோ அல்லது நிலம் வாங்குறதோ இப்போ உங்களுக்கான பேக்ரவுண்ட் ரெடி பண்ண வேண்டிய நேரம். சரிங்களா 2026 நீங்க இதுக்காகதான் நீங்க பயன்படுத்த போறீங்க உங்களுக்கான பேக்ரவுண்ட நீங்க ரெடி பண்ண போறீங்க சரிங்களா பேக்ரவுண்ட்னா என்னன்னா உங்களுடைய சொத்து மதிப்பு உங்களுடைய வேலை வருமானம் நீங்க ஸ்ட்ராங்கா நிக்கறதுக்கு ஏனென்றால் இதற்கு முன் தடுமாறிய தடுமாற்றங்கள் அந்த மாதிரி இருந்திருக்கு. இனி அது தொடரக்கூடாது. ஏன்னா நான்காம் இடத்தில் ராகு சரிங்களா நான்காம் இடத்தில் ராகு இருக்க ராகு பகவான் இருக்காரு. பத்தாம் இடத்தில கேதுவும் நான்காம் இடத்தில் ராகுவும் இருக்கறதுனால பாத்தீங்கன்னா இந்த
6:12 வண்டி வாகனங்கள் அப்பப்ப பழுதாகி ரிப்பேர் பண்ணிட்டே இருக்கக்கூடிய சூழ்நிலை இருக்கும். ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சொன்ன மாதிரி குருபகவான் வரக்கூடிய காலமா இருக்கிறப்ப கண்டிப்பா அதற்கான நல்ல மாற்றத்தை ஏப்ரல் மாதத்துக்கு பிறகு விருச்சிக ராசிக்காரர்கள் பார்ப்பார்கள். சரிங்களா அதாவது ஒரு விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நீங்க கவனமாக இருக்க வேண்டிய உடல் ரீதியான ஆரோக்கியம் ரீதியான விஷயம் என்னன்னா இந்த தோல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அலர்ஜி இந்த சாப்பிடாம ஒத்துக்காம போறது இந்த செரிமான பிரச்சனை சரிங்களா இது போன்ற விஷயங்கள்ல புதிய பொருட்கள் கெமிக்கல் கலந்த பொருட்கள் முகத்துக்கோ உடம்புக்கோ யூஸ் பண்ணக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும் அதெல்லாம் நீங்க தயவு செஞ்சு அவாய்ட் பண்ணிறது நல்லது. தோல் சம்பந்தமான
6:59 விஷயங்கள்ல கவனமாக இருக்கக்கூடிய ஒரு நேரமா இருக்கும். சரிங்களா? விருச்சிக ராசிக்கார நண்பர்களே, ஜூன் மாதத்திற்கு மேல சரிங்களா? வாய்ப்புகள் அப்படின்றத நீங்க படிப்படியா பார்ப்பீங்க. புண்ணிய ஸ்தலங்களுக்கு எல்லாம் போயிட்டு வரக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். அதேபோல தொழிலில் வேலையில பதவி உயர்வுக்கான முயற்சிகளை எடுக்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். சரிங்களா நல்ல அதாவது முருகன் வழிபாடு குறிப்பா பணவரவு அதிகரிக்க வாழ்வில் முன்னேற்றத்தை காண தெளிவான மனம் கொண்ட ஒரு நபராக மாறுவதற்கு முருகன் வழிபாடு உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும். சரிங்களா ஐயா நீங்க இந்த ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் இந்த ராசியில்
7:44 பிறந்தவரடைய ஜாதகங்கள அதிகமா பார்க்கிறப்ப பார்த்தீங்கன்னா இவங்களை புரிஞ்சுக்காத நபர்கள் தாங்க அதிகம். இவங்களை யாரும் அதிகமா புரிஞ்சுகிட்டதே கிடையாது. அப்படி புரிஞ்சுக்கிட்டாங்கன்னா இவங்கள விட்டு நகரவே மாட்டாங்க. இவங்கதான் பெஸ்ட்ன்னு நிப்பாங்க. அதேபோல விருச்சிக ராசிக்காரர்களிடமும் சில மைனஸ் எல்லாம் இருக்கு. என்னன்னா ஐயா நான் இருக்கிற விஷயத்தை சொல்றேன் அது உங்ககிட்ட இருக்குன்னா மாத்திக்கோங்க. அது இல்லன்னா ரொம்ப சந்தோஷம். இந்த விருச்சிக ராசிக்காரர்கள் சில நேரங்கள்ல நம்மதான் எல்லாம் நம்ம நினைக்கிற மாதிரி இருக்கணும். நம்ம நினைக்கிற மாதிரி நடக்கணும். நம்ம சொல்றதுதான் எல்லாம் கேட்கணும் அப்படின்ற அந்த ஒரு மனப்பான்மை இருக்கு அப்படின்னா தயவு செஞ்சு மாத்திக்கோங்க. இந்த குறிப்பிட்ட ராசிக்காரர்கள் இந்த விருச்சிகம், சிம்மம் இது போன்ற குறிப்பிட்ட சில ராசிக்காரங்க இருக்காங்க. வளர வளர பணிவு வந்துகிட்டே
8:30 இருக்கணும். அடக்கமா இருக்கணும் பணிவு இருக்கணும். பேச்சுக்களில் கவனம் இருக்கணும். எல்லாருக்கும் மரியாதை கொடுக்கணும். இருக்கறவங்க இல்லாதவங்க பாகுபாடு பார்க்காம எல்லோருக்கும் மரியாதை கொடுக்கணும். வயசுல சிறியவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் மரியாதை கொடுக்கணும். மற்றவர்களுக்கு பேசும் பொழுது மத்தவங்க பேசுறத முதல்ல சொல்ல அவங்களை பேசவிட்டு முழுமையா கேட்கணும். மற்றவர்களுக்கான இடத்தை கொடுக்கணும். இது எல்லாம் இந்த ராசிக்காரர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள். இவர்களுடைய வாழ்க்கையில இந்த குணங்கள் இருக்கணும். நிதானம் பொறுமை விட்டு கொடுத்து போறது பெருந்தன்மையா போறது மத்தவங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறது இது எல்லாம் விருச்சிக ராசிக்காரர்கள்ல உயர்ந்த இடத்தில் இருப்பவர்களுடைய பண்புகளா இருக்கும். அந்த பண்புகள் இருக்குனாவே அவர்கள் நிச்சயமா நல்ல இடத்துக்கு வந்துருவாங்க. சரிங்களா அதற்கான அதாவது அடிப்படையில தேவையான
9:15 விஷயங்கள் இருந்துட்டாலே மேல லைஃப்ல கிடைக்க வேண்டிய எல்லா விஷயமும் தானா கிடைச்சிரும். இந்த ராசிக்காரர்கள் நம்ம சொன்ன இந்த மாதிரி சில குணநலகள் இருப்பவர்களும் இருக்காங்க அதேபோல கூட பழகி பழகிய நபர்கள் தான் பெரும்பாலும் ஒரு கட்டத்துக்கு மேல இவங்களுக்கு விரோதியா மாறிறாங்க எதிரி மாதிரி பார்க்கறாங்க இவங்களை என்னடா பண்றது அப்படின்ற அளவுக்குல்லாம் யோசிப்பாங்க ஆனா விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு தன்னை தன்னைதானே அவ்வப்போது புதுப்பித்து கொண்டே இருக்கணும் ரீஸ்டார்ட் பண்ணிக்கிட்டே இருக்கணும் உங்கள கொஞ்சம் விட்டீங்கன்னா நீங்க அப்படியே அந்த அந்த ஒரு உச்சகட்ட கோபம் ஏதோ ஒன்னு வந்தா அது அதிகமா வந்துருது. கோவம் வந்தா அது உச்சகட்டத்துக்கு வந்துருது. அன்பு பாசம் வந்தா அதுவும் அதிகமா எது அந்த நேரத்துல உங்களுக்கான அந்த சிந்தனைகளை தோண்டுகிறதோ அதுல உச்சபட்சமா உங்களுக்கு அதற்கான அந்த
10:02 உணர்வுகள் வெளிய வருது. இது விருச்சிக ராசிக்காரர்களுடைய பண்புகளாவே சில பேருக்கு இது இருக்கு. அப்படின்றப்ப இதையெல்லாம் கட்டுப்படுத்தி சரியான நேரத்தில் எந்த இடத்தில பேசணுமோ அந்த இடத்தில பேசணும். எந்த இடத்துல அமைதியா இருக்கணுமோ ஐயா இந்த 2026ல ஏன்னா கடந்த சில வருடங்களாவே விருச்சிக ராசிக்காரங்கள சில நபர்கள் அவமானப்படுத்தி இருப்பாங்க கேவலமா பேசி இருப்பாங்க உங்க மேல கெட்ட பேர உருவாக்குறேன்னு உங்கள முன்னாடி போகவிட்டு பின்னாடி உங்களை பத்தி இல்லாதெல்லாம் பேசி இருப்பாங்க ஆனா அதுக்கெல்லாம் நீங்க கோவப்பட்டுருப்பீங்க கத்தி இருப்பீங்க டென்ஷன் ஆயிருப்பீங்க ஆனால் இனி நீங்கள் வரக்கூடிய இந்த புதிய வருடத்தை நல்லபடியா அமைச்சுக்கணும்னா 2026ல கோபத்தை மனிதர்களிடம் காட்டவே கூடாது. உங்களுக்கான ஒரு சீக்ரெட் நான் சொல்றேன். உங்களுடைய கோபத்தை மனிதர்களிடம் காட்டிறவே கூடாது. அந்த கோபத்தை அப்படியே
10:49 தூக்கிட்டு போய் உங்க வேலையில காட்டுங்க. உங்க முன்னேற்றத்தில காட்டுங்க. உங்க சம்பாத்தியத்தில காட்டுங்க. நீங்கள் காட்டக்கூடிய வாழ்க்கைக்கான மாற்றங்கள் யார் யாரெல்லாம் உங்களை பத்தி தேவையில்லாமல் பேசினார்களோ அவர்களுக்கு நீங்கள் தரக்கூடிய சரியான ஒரு பதிலடியாக இருக்கும். இது விருச்சிக ராசிக்காரர்கள் கவனிக்க வேண்டிய விஷயம். முடிஞ்சா அடுத்த வருஷம் ஆரம்பம் ஆகுறப்பே திருச்செந்தூர் முருகன் தரிசனத்தை செய்துவிட்டு வாருங்கள். நல்ல செய்திகள் உங்களை தேடி வருவதை பார்ப்பீங்க. நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் பார்ப்பீங்க. குறிப்பா பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கணும். விருச்சிக ராசிக்காரங்களுக்கு கோவம் வந்துட்டா சின்னவங்களாது பெரியவங்களாதுன்னு சில நேரங்கள்ல வார்த்தைகளை சிதர விட்டுறீங்க. நீங்கள் வார்த்தைகளில் கவனத்தை செலுத்த வேண்டும். வாழ்நாள் முழுவதும் நான் சொல்றேன். நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. இந்த ராசிக்காரங்க இந்த பதிவை
11:35 பார்த்துட்டு இருக்கறவங்க சில நேரங்களில் பல இடங்களில் நீங்கள் கூறிய வார்த்தைகள் தான் உங்களுக்கு விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும். ஏன்னா அந்த நேரத்துல நீங்க கண்ட்ரோலாவே இருக்க மாட்டீங்க. உங்க வாயில இப்படிதான் வார்த்தைகள் வரும்னே இல்லை அப்படி வந்துருது கோபத்துல. ஆனா அதைெல்லாம் நீங்கள் கண்ட்ரோல் பண்ண வேண்டிய ஒரு நேரமாதான் இருக்க போகுது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குலதெய்வ வழிபாடு முடிஞ்ச அளவுக்கு மாதத்துக்கு ஒரு முறையாவது போயிட்டு வாங்க. குடும்பத்தோட போயிட்டு வாங்க. சரிங்களா நீங்கள் இந்த வேலை வருமானம் இந்த விஷயங்களை பொறுத்தளவுக்கு உங்களுடைய மேல் பொசிஷன்ல இருக்கறவங்கள்ட்ட நீங்க கோபத்தை கண்ட்ரோல் பண்ணனும். ஐயா இந்த உலகத்துல சில விஷயங்கள் இருக்கு இதை நீங்க புரிஞ்சுக்கிட்டுதான் ஆகணும். இப்போ விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது கண்டிப்பா தேவை இந்த ஒரு தெளிவு தெளிவான ஒரு அறிவுரை தேவை என்னன்னு கேட்டீங்கன்னா இப்ப ஒரு இடத்துல ஒரு தவறு நடக்குதுன்னு
12:21 வைங்க. விருச்சிக ராசிக்காரங்களால பார்த்து கம்மனு இருக்க முடியாது. அது யாரா இருந்தாலும் சரி சொந்தக்காரங்களாவே இருந்தாலும் போய் சட்டைய புடிச்சு கேட்டுருவாங்க. எதுக்கு இதை பண்றீங்க? இது தப்புதானே அப்படின்னு சொல்லி. ஆனா விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு கோபம் வந்துருச்சு அப்படின்னா கண்ட்ரோல் பண்ண முடியாது. அப்படின்றப்ப இவர்கள் இவர்களுக்கான எதிர்காலத்தை அமைத்து கொள்ள வேண்டிய விஷயங்களை வச்சு பார்க்கிறப்ப சில இடங்களில் அமைதியை நிலைநாட்டுவதுதான் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு இவர்களுக்கு வழிவகுத்து வழிவகுத்து கொடுக்கும். இதுதான் கசப்பான ஒரு உண்மை. இது கசப்பாதான் இருக்கும் கேட்க. ஆனா இத உங்க லைப்ோட பரிசீலனை பண்ணி பார்த்தீங்கன்னா உங்களுக்கு பல இடங்களில் அந்த உண்மைகள் தெரிய வரும். இங்க எல்லோருமே மேம்போக்கா சில விஷயத்தை சொல்லிட்டு போயிடுறாங்க. ஆனா எந்த ஒரு
13:06 விஷயத்திலயுமே இறங்கி பார்க்கறப்பதான் தெரியும். அதற்கான விளைவுகள் என்ன? அதற்கான சிந்தனைகள் என்ன? அதற்கான ஈடுபாடுகள் எவ்வளவு இருக்கணும் எவ்வளவு நம்ம உழைப்பை கொட்டணும் அப்படின்னு சொல்லி. விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு ஐயா உங்களுடைய நேரத்தையும் காலத்தையும் தேவையற்ற நபர்களோட வீணடிச்சிராதீங்க. ஏன்னா இந்த ராசிக்காரருடைய ஜாதகங்களை நிறைய பார்க்கறப்ப என்னன்னா அந்த முன்கோபத்தால அவசர முடிவால நீ என்ன சொல்றது நான் என்ன கே்கறதுன்னு இவங்க பாட்டுக்கு டக்கு டக்கு டக்குன்னு வேக வேகமா சில எடுத்த முடிவுகளும் செய்த செயல்களும் இவர்களுக்கு எதிர்காலத்தில சில மன வேதனையையும் சங்கடத்தையும் கொடுத்துருது. அப்புறமா உட்கார்ந்துஃபீல் பண்றாங்க. கொஞ்சம் வயது ஆனதுக்கு அப்புறம் கொஞ்சம் முடியாத சூழ்நிலை வரப்பதான் யோசிக்கிறாங்க. ஐயயோ நம்ம இதெல்லாம் பண்ணிட்டோமோ பேசிட்டோமோ தேவைல்லாம் பண்ணிட்டோமோ அப்படின்னு விருச்சிக ராசிக்காரர்களிடமே நிறைய நல்ல பண்புகள்
13:53 உள்ள நபர்களும் இருக்காங்க நிதானமாக பொறுமையாக வரக்கூடிய காலத்தை ஒவ்வொரு கால நிலையையும் அந்த கிரக நிலைகளுக்கு ஏற்ப பலன்களுக்கு ஏற்ப வளைஞ்ு நெலிஞ்ு சரியா தன்னுடைய வாழ்க்கையை நல்ல இடத்தில் அமைத்துக் கொண்ட நபர்களும் நிறைய பேர் இருக்காங்க நான் அதனாலதான் நான் ஒவ்வொரு பதிவுகளும் தெளிவா சொல்றேன் ஐயா நீங்கள் கிரக நிலைகள் எப்படிப்பட்ட பலன்களை கொடுக்குது அப்படின்றத பார்க்கறது எந்த அளவுக்கு முக்கியம்னு நினைக்கிறீங்களோ அதேபோல அந்த கிரகநிலை ளுக்கான பலன்கள் நம்ம லைப்ல லைவா வரும் பாத்தீங்களா அப்ப நம்ம அதை எப்படி எதிர்கொள்றோம்ன்றதை நீங்க இங்க கவனத்தில எடுத்துக்கணும். அதையும் நீங்க பரிசீலனை பண்ணனும். இந்த பதிவை பார்க்கும் விருச்சிக ராசிக்காரர்கள் முடிஞ்ச அளவுக்கு நான் சொல்ற ஒரு விஷயத்தை நீங்க ட்ரை பண்ணுங்க. இந்த 2025 முடியறதுக்கு இன்னுமே ஒரு 20 நாள் இன்னும் ஒரு 18 நாள் பக்கமா இருக்குன்னு நினைக்கிறேன். இப்ப நீங்க என்ன பண்றீங்க
14:39 தினமும் விருச்சிக ராசியில் பிறந்த ஆண்கள் ஆகட்டும் பெண் இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீங்க ட்ரை பண்ணி பாருங்க. 2026 உங்களுக்கு எப்படி அமையுதுன்னு நான் சொல்ல மாட்டேன். அத நீங்க லைவா பாப்பீங்க. என்னன்னா தினம்தோறும் ஆரம்பிக்கும் போது ஒரு 10 நிமிஷம் போக போக டைம் நீங்க எக்ஸ்டென்ட் பண்ணிக்கோங்க. என்ன பண்ணனும்னு கேட்டீங்கன்னா ஒரு அமைதியா ஒரு இடத்துல தனியா ஒரு ரூம்ல உட்காருங்க. யாருடைய சிந்தனையுமே இருக்கக்கூடாது. சரிங்களா யாருடைய சிந்தனையுமே இருக்கக்கூடாது. விருச்சிக ராசிக்காரர்கள் இப்ப நீங்க பேச ஆரம்பிக்கணும். என்னங்க என்ன தனியா பேச சொல்றீங்க? யாருிட்ட பேசுறது தனியா எப்படிங்க பேசுறது அப்படின்னு கே்கறீங்களா? நீங்கள் பேச வேண்டும். வாய் திறந்து மனம் விட்டு நீங்கள் பேச வேண்டும். உங்கள் மனசாட்சியிடம் நீங்கள் பேச வேண்டும். விருச்சிக ராசிக்காரங்க நீங்க கேள்வி கேட்கணும். உங்களை நீங்க
15:25 கேள்வி கேட்கணும். இந்த ராசியில நல்ல நிலைமையில் உள்ளவர்களுடைய ஜாதகங்கள் எல்லாம் பார்க்கும்போது இந்த ராசிக்காரர்களுக்கான சில பண்புகள் இருக்கு என்னன்னு கேட்டீங்கன்னா அவர்கள் அவர்களையே கேள்வி கேட்டு கொண்ட நபர்கள். அவங்களே கேள்வி கேபாங்க. இதை நீ எப்படி பண்ண இதை எப்படி நீ செய்தாய் இந்த சிந்தனை எப்படி உனக்கு வந்துச்சு இதை நீ இப்படி பண்ணலாமா இப்படி செய்யலாமா இதை இப்படி பண்ணி இருக்கணும் இதை இப்படி செஞ்சிருக்கணும் இத நம்ம உடனே மாத்திக்கணும்னு சொல்லி தனக்குள்ளே முதல்ல முதல்ல நம்ம நம்மகிட்ட முதல்ல பேசணும் முதல்ல நம்ம நம்மள நம்பனும் முதல்ல நம்ம நம்மளுக்கு பிடிக்கணும் இதெல்லாம் முதல்ல இருக்கு முதல்ல கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஒரு மனிதன் இதுதான் இதுக்கு அப்புறம் தான் நீங்க மத்தவங்க கிட்ட பேசுறது மத்தவங்கள அட்ராக்ட் பண்றது மத்தவங்கள பிடிக்கிறது மத்தவங்களுக்காக நீங்க கஷ்ட படுறது இதெல்லாம் அடுத்த பட்சம் முதல்ல உங்களுக்காக நீங்க கஷ்டப்படணும் முதல்ல உங்களுக்காக நீங்க யோசிக்கணும் முதல்ல உங்களை உங்களுக்கு
16:11 பிடிக்கணும் முதல்ல நீங்க உங்ககிட்ட பேசணும். இதுதான் இங்க ரொம்ப முக்கியம். இந்த விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் ஐயா நீங்க இதை பண்ணி பாருங்க ஐயா இப்ப நான் சொன்னத நான் உங்களுக்கு மந்திரங்களோ அல்லது நீங்க தினந்தோறும் கோவிலுக்கு போய் இந்த வழிபாடுகள் பண்ணுங்கல்லாம் நான் சொல்லவே இல்ல இப்ப நான் உங்களுக்கு சொன்னது பிராக்டிகலான ஒரு ஒரு ட்ரீட்மெண்ட் மாதிரி பிராக்டிகலா உங்களுக்கு நான் ஒரு விஷயத்தை நான் சொல்லிருக்கேன் தினம்தோறும் உட்கார்ந்து அமைதியான வேலையில் மைண்ட ரிலாக்ஸா எந்தவிதமான சஞ்சலங்களும் மனதில் இல்லாமல் உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள் என்ன நம்ம பண்ணிட்டு இருக்கோம் என்ன நம்ம செஞ்சுட்டு இருக்கோம் இன்னைக்கு என்ன செஞ்சோம் நாளைக்கு என்ன பண்ண போறோம் நம்ம எப்படிப்பட்ட நபர் என்னென்னல்லாம்
16:57 நம்மகிட்ட மாத்திக்கணும் நம்ம எங்க இருக்கணும் யாரு கிட்ட பேசணும் யார் கூட பழகணும் இவங்க எல்லாம் எப்படி இவங்க கிட்ட எந்த அளவு வச்சுக்கணும் யார் கண்ணல படணும் யார் கண்ணல படக்கூடாது எந்த இடத்துல வேலை செய்யணும் எந்த இடத்துல நம்ம உழைப்பை தேவையில்லாம கொட்டக்கூடாது அதற்கு நம்ம இப்ப என்ன பண்ணனும் 10 வருஷத்துக்கு பிறகு நடக்கக்கூடிய ஒரு விஷயத்துக்கு இன்னைக்கு நீங்க விதை போட்டால்தான் அன்று அது சரியா உங்க கையில கிடைக்கும். சும்மா இன்னைக்கு நீங்க நினைச்சு நாளைக்கு நடக்கற விஷயங்கள் நம்ம லைப் கிடையாது. நம் வாழ்க்கை பல வருடங்கள் எடுத்துக்கிட்டாலும் நீங்க போட்ட கால்குலேஷன் கரெக்டா அங்க மேட்ச் ஆகணும். கரெக்டா அங்க டேலி ஆகணும். அதுதான் விருச்சிக ராசிக்காரர்களுடைய கணிப்பு அதனாலதான் நான் ஒவ்வொரு பதிவுகளையுமே விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள் சொல்லும்போது சொல்றேன் ஐயா மனிதர்களை கணிக்க கத்துக்கோங்க. எதிர்காலத்தை முடிஞ்ச அளவுக்கு தொலைதூர பார்வையில பாருங்க.
17:42 தொலைநோக்கு பார்வையில பாருங்க. நீங்க இங்க ஒவ்வொன்னும் பட்டு பட்டு தெரிஞ்சுக்கறதுக்குெல்லாம் நேரமே இல்ல டைம் இல்ல இப்பதான் 2025 ஆரம்பம் ஆன மாதிரி இருக்குது அவ்வளோதான் இப்ப முடிய போகுது. இப்படி நேரம் பாட்டு போயிட்டேதான் இருக்கு யாருக்காக வெயிட் பண்ணனும் யாருக்காகவும் வெயிட் பண்ணாது. அதேபோல நீங்க மத்தவங்கள குறை சொல்ற வரைக்கும் இங்க எதுவுமே மாறாது. நீங்க என்னைக்கு இந்த ஒரு சில கசப்பான விதிமுறைகள் தாங்க. கசப்பான விதிமுறைகள் தான் இருக்கும். எப்படி கசப்பானதுல கசப்பானதான் நல்லதுன்னு சொல்றேன் பாத்தீங்க. பாகற்காய் கசப்பு உடம்புக்கு நல்லது இல்ல. சொல்லுங்க. அதேபோலதான் வாழ்க்கையின் விதிமுறைகள் சில விதிமுறைகள் மிக கசப்பாக இருக்கும். ஆனால் எதிர்காலத்தை இனிமையாக அமைத்துக் கொடுத்துவிடும். அதை மட்டும் என்றும் மறந்துவிட வேண்டாம். விருச்சிக ராசியில்
18:28 பிறந்த நண்பர்களுக்கு நீங்கள் உங்களையே என்று கேள்வி கேட்க ஆரம்பிக்கிறீர்களோ அன்று நீங்கள் புது மனிதனாக மாறுவீர்கள். வரக்கூடிய 2026 மட்டும் இல்ல 27 28 29ன்னு வரக்கூடிய அனைத்து வருடத்திலும் நல்லதை ஈர்க்கக்கூடிய மனிதனா மாறுவீங்க. ஐயா உங்களுடைய சுய ஜாதகப்படி கிரக நிலைகள் கெடுபலன்களையே கொடுக்கறதா இருந்தாலும் ஒரு மனிதனா நல்லதை ஈர்க்க கத்துக்கோங்க. அதுதான் இங்க ரொம்ப தேவை. எல்லா நேரமும் எல்லா கிரகங்களும் ஒரே பலன்கள கொடுக்கறதே இல்லை. நான் அததான் நான் படிச்சு படிச்சு எல்லா பதிவுலயும் சொல்லிட்டு இருக்கேன். கிரகங்களினுடைய பலன்கள் மாறிக்கொண்டே இருக்கும். ஒரு மனிதனாய் எந்த அளவுக்கு நல்லத நம்மளால கொண்டு வர முடியுமோ அதற்கான முயற்சிகள்ல தான் நம்ம இறங்கணும். ஆகவே இந்த பதிவை உங்களுக்கு தெரிந்த விருச்சிக ராசிக்காரர்கள் அனைவருக்குமே ஷேர் பண்ணுங்க. இப்ப தெரியுதுங்களா ஏன்
19:14 இந்த பதிவு உங்க கண்ணல பட்டுச்சுன்னு இங்க காரணம் இல்லாம எதுவுமே நடக்காது. இங்க எவனோ எங்கயோ உட்கார்ந்து உளறிட்டு இருக்கறான்னு நினைக்காதீங்க. இங்க ஒரு புல் பூண்டு அசைஞ்சா கூட காரணம் இருக்கு. உங்க லைஃப்ல நடந்த நிறைய விஷயங்கள் கூட கண்ண இதுக்கு அதுக்கு முன்னாடியே கடவுள் உங்களுக்கு உணர்த்தி இருப்பாரு. நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. உங்க வாழ்க்கையில் இன்றுவரை நடந்த ஒவ்வொரு விஷயங்களையும் இறைவன் பல வருடங்களுக்கு முன்பே இந்த பிரபஞ்சம் ஏதோ ஒரு சூழ்நிலையில் உணர்த்தி இருக்கும். இது வந்து பல வருடத்திற்கு பிறகு நீ செய்ய போகிறாய் இந்த இடத்திற்கு நீ வரப்போகிறாய் இந்த நபரை நீங்கள் சந்திக்க போகிறாய் அப்படின்றத இந்த பிரபஞ்சம் பல வருடத்திற்கு முன்பே உங்களுக்கு உணர்த்தி இருக்கும். இதுதான் உண்மை இதை புரிந்து கொண்ட மனிதன் அந்த மனிதனுக்குள்ள இருக்கக்கூடிய சக்தியை உணர்கிறான். அவன் அனைத்து நல்லதையும் ஈர்க்க
19:59 துணிகிறான். அந்த நல்லது அவனை தேடி வருகிறது. அந்த நல்ல விஷயங்கள் அவன் எதிர்காலமாக இருக்கும். அவன் வேலை விஷயமா இருக்கும் அவன் ஆரோக்கியமா இருக்கும் அவனுடைய குடும்பமா இருக்கும். எல்லாமே நல்லதா மாறும். மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே.