0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா இப்ப எல்லா ராசிக்காரங்களுமே கேட்க ஆரம்பிச்சிட்டீங்க. ஐயா என்னுடைய ராசிக்கு சொல்லுங்க என்னுடைய ராசிக்கு சொல்லுங்கன்னு எல்லாருடைய மனசுலயும் நம்ம பதிவு இடம் பெற்றுருச்சுன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷம் அளவற்ற மகிழ்ச்சி. அந்த வகையில இந்த பதிவு சிம்ம ராசிக்காரர்களுக்கான ஒரு விலைமதிப்பு இல்லாத அற்புதமான பதிவு. கண்டிப்பா சிம்ம ராசிக்காரர்களுக்கான பதிவு தரோம் அப்படினாவே நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும் நம்ம சேனல்ல. ஏன்னா அதிக எதிர்பார்ப்பு கொண்டவர்கள் இவர்கள். தன்னுடைய லைப் இந்த இடத்துல இந்த உயரத்துல இருக்கணும்னு சொல்லி முடிவு பண்ணி அதற்காக கடின உழைப்பை நைட்டு பகல்னு பார்க்காம உழைக்கக்கூடிய நபர்கள் சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை யாரும் சொல்லாத சில விஷயத்தை உங்களுக்கு
0:45 நான் சொல்ல போறேன். இந்த பதிவை பார்கறவங்களே அதிர்ச்சி ஆயிருவீங்க. இப்படி ஒரு பதிவா அப்படின்னு சொல்லி ஏன்னா இத நான் முன்னாடியே நான் எதுவும் பெருமையா சொல்லிக்க விரும்பல. நீங்க பதிவை பார்த்து முடிச்சிட்டு நீங்களே கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. சரிங்களா பாக்குறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை சொல்லி சீக்கிரமா சொல்லி முடிச்சறேன். மூலிகை சாம்பிராணி சக்தி வாய்ந்த மூலிகைகளை கொண்டு அரைச்சு பொடியாக்கி நம்ம கொடுத்தோம். என்னென்ன மூலிகைகள்ன்னு சொல்லி இந்த லேபல்லயலயே பிரிண்ட் பண்ணி கொடுத்திருக்கோம். வாங்குனவங்க அது இந்த ஆடி ஆபர்ல வாங்குனவங்க நான்தான் சொன்னேன் ஆன்மீக பொருட்கள் எவ்வளவு ஃப்ரீயா தர முடியுமோ அவ்வளவு தரேன். நீங்க தாராளமா அள்ளி வாங்கிக்கோங்க அப்படின்னு நம்ம சொல்லி இருந்தோம். அதனாலதான் 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு ஒரு மகாமேறு சங்கு, ஒரு ராஜகோமதி சக்கரம், ரெண்டு விஷ்ணு சக்கரம், 11 சிவப்பு குன்றின்மணி இது எல்லாமே முற்றிலும் இலவசமா சரிங்களா முற்றிலும்
1:30 இலவசமா கொடுத்தோம். இப்ப நிறைய பேர் அந்த ஆடி ஆபர்லதான் ஆர்டர் பண்ணிட்டு இருக்கீங்க. கண்டிப்பா இந்த ஆடி மாதம் முடியறதுக்குள்ளேயே யார் யாரெல்லாம் ஆர்டர் பண்ணீங்களோ எல்லாருக்குமே கரெக்டா உங்க வீட்டுக்கு வந்து சேர்ந்துரும். இந்த ஆடி ஆபர்ல வரக்கூடிய இந்த சாம்பராணி ஆகட்டும். அதற்கு இலவசமா கொடுத்த ஆன்மீக பொருட்கள் ஆகட்டும். எல்லாமே ஒரிஜினல் தான். சரிங்களா? வேணும்னு நினைக்கிறவங்க இந்த WhatsApp நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் வந்து கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க. 9345397967. சரி இப்ப சிம்ம ராசிக்காரர்களுக்கு முதல்ல கிரகங்கள் ரீதியா என்னென்ன பலன்கள் இருக்குன்றத முதல்ல பார்த்துட்டு அடுத்து நீங்க பிரபஞ்சம் ரீதியா சில விஷயத்தை ஃபாலோ பண்ற மாதிரி இருக்கும். அது என்னன்றதையும் நான் சொல்றேன். ஐயா இப்படி நம்ம கொடுக்கக்கூடிய இந்த கணிப்பு முறைகள் தான் எல்லாருக்குமே புடிச்சிருச்சு. ஆமா இவ்வளவு நாள் நீங்க ஜோதிட வீடியோல எப்படி பார்த்திருப்பீங்க அந்த ராசி கட்டங்கள் அந்த காலநிலையில கிரக நிலைகள் கொடுக்கக்கூடிய பலன்கள் என்ன
2:16 இதெல்லாம்தான் பார்த்திருப்பீங்க வழிபாடுகள் பரிகாரங்கள் இதெல்லாம்தான் பார்த்திருப்பீங்க ஆனா நாம் கொடுக்கக்கூடிய கணிப்புகள் ஜோதிட கணிப்பு பிளஸ் பிரபஞ்சத்தின் ஆற்றல் இது ரெண்டையுமே கனெக்ட் பண்ணி கொடுக்கறதுனால ரொம்ப பவர்ஃபுல்லான ஒரு மனிதனா நீங்க மாறுவீங்க அது நீங்க நடைமுறையிலே பார்ப்பீங்க கண்ணெதிர பார்ப்பீங்க தொடர்ந்து நம்ம பதிவை பார்க்கறவங்க அவங்க வாழ்க்கையில உறுதியான நபரா மாறுவாங்க நல்லதை ஈர்க்கக்கூடிய நபரா மாறுவாங்க. அவர்களுக்கு என்ன தேவையோ அது இந்த பிரபஞ்சம் கொடுக்கும். அவர்களுடைய முயற்சி அனைத்தும் வெற்றி பெறும். சரி இப்ப சிம்ம ராசிக்காரர்களுக்கு ராசிக்கு அதிபதியான சூரிய பகவான் முதல் 16 நாட்கள் இந்த ஆகஸ்ட் மாதத்துல 12 ஆம் இடத்தில மறைந்திருக்கிறார். ராசியில கேது பகவான் இருப்பதால முதல் 16 நாட்கள் மன குழப்பங்கள் இப்ப கரண்ட் சிச்சுவேஷன் சிம்ம ராசிக்காரங்க ஒரு மன குழப்பத்தில
3:04 இருப்பாங்க. இதே ராசிக்காரர்களுக்கான இதுவரை யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை நான் சொல்லுவேன். அது பாருங்க உங்களுக்கே அதிர்ச்சியா இருக்கும். அது என்னன்றத இப்ப பாப்பீங்க சரிங்களா 17 ஆம் தேதி சூரியன் ஆட்சி பெற்று அமர்வதால அற்புதமான காலகட்டமாக அதன் பிறகுதான் ஆரம்பமாகும். சரிங்களா தனியார் துறையில வேலை செய்றவங்க கவர்மெண்ட் ஜாப்ல இருப்பவர்கள் இவர்களுக்கு எல்லாமே தொழிலுக்கு வேலை பலு கொஞ்சம் அதிகமாதான் இருக்கும். நேரம் காலம் பார்க்காம கொஞ்சம் வேலை செய்யற மாதிரிதான் இருக்கும். சரிங்களா ராசியில சூரியன் ஆட்சியாகும். தனஸ்தானத்தில அதிகார கிரகமான செவ்வாய் அமர்ந்திருப்பதால பேச்சில் அதிகாரம் இருக்கும் கண்டிப்பா. சிம்மராசிக்காரங்க இந்த டைம்ல நீங்க பேசுறது எல்லாமே உங்களை சுத்தி இருப்பவர்களுக்கு கொஞ்சம் நீங்க பேசுறது வந்து அவங்களுக்கு கொஞ்சம் கரட முரடா தெரியற மாதிரி இருக்கலாம். உங்கள வந்து அவங்க வெளியில வந்து எப்படி சொல்லுவாங்கன்னா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா பேசுறாங்க ரொம்ப கடுமையா பேசுறாங்க
3:50 அப்படின்ற பேச்சுக்கள் எல்லாம் உங்க மேல வரும். இது நம்ம ஆல்ரெடி சிம்ம ராசிக்காரங்கனாவே இந்த நேரம்தான் அப்படின்னு இல்ல. அவங்க லைப்லயே எப்பவுமே அவங்க பேசுறத அவங்க கொஞ்சம் கோவமா கத்திதான் பேசுறாங்களே ஒழிய எதுக்கு பேசுறாங்கன்றத யோசிக்க மாட்டாங்க இவங்களை சுத்தி இருக்கறவங்க ஆனா கத்திட்டாங்க பேசிட்டாங்க கோவமா பேசிட்டாங்க அதைதான் எல்லாரும் பெருசா வச்சுக்கிட்டு அவங்க மேல கோவப்படுவாங்க. குறிப்பா சிம்ம ராசிக்காரர்களும் சில விஷயங்களை மாத்திக்கணும். சிம்ம ராசிக்காரங்க கூட இருக்கிறவங்களும் சில விஷயத்தை புரிஞ்சுக்கணும். இது ரெண்டு மாற்றமும் கண்டிப்பா தேவை இந்த ராசிக்காரர்களுக்கும் இந்த ராசிக்காரர்கள் கூட இருப்பவர்களுக்கும் வாழ்பவர்களுக்கும் தெளிவா நான் சொல்லிடுறேன். சிம்ம ராசிக்காரர்களும் கண்டிப்பா சில விஷயத்தை மாத்திக்கணும். நீங்களும் 100% நம்ம
4:36 எல்லாமே நம்மதான் பெஸ்ட் நம்ம சொல்றதுதான் அங்க நடக்கணும் அப்படின்ற விஷயம் எல்லாம் இங்க இல்ல. சில விஷயங்கள் உங்ககிட்டயும் மைனஸ் இருக்கு. அதை நீங்க ஒத்துக்கிட்டீங்க. ஆமான்றத ஏத்துக்கிட்டீங்கன்னா அந்த மைனஸ பிளஸா மாத்துவதுக்கான தகுதியான நபரா நீங்க இருப்பீங்க. ராசிக்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் பகவான் இருக்கும்போது அடிக்கடி கோவம் வரும். அதான் இப்ப நான் சொன்னேன். அடிக்கடி கோவம் இப்ப சிம்ம ராசிக்காரர்களுக்கு வந்துரு. சும்மா ஏதாவது போய் பேசிட்டா கூட சிடு சிடுன்னு அவங்களுக்கு கோவம் வந்துரும். சரிங்களா இந்த காலகட்டம் வீடு நிலம் இடம் வாங்குறதுக்கான எண்ணங்கள் அதிகமா தோன்றும். சரிங்களா பாக்கியாதிபதி இரண்டாம் இடத்தில இருப்பதால தனவரவு நான்தான் ஆல்ரெடிதான் போன வருஷத்தில இருந்தே நான் சொல்லிட்டு இருக்கேங்க. இந்த அஷ்டம சனியில தான் சிம்மராசிக்காரங்க சம்பாதிப்பதற்கான எண்ணங்கள் திட்டங்கள் வேலைக்கான அந்த உத்வேகம் தன்னம்பிக்கை
5:22 அதிகரிக்கிறது இது எல்லாமே இந்த காலகட்டத்தில் தான் அதிகமா தோணும் சிம்ம ராசிக்காரங்களுக்கு சுக்கர பகவான் லாபஸ்தானத்தில இருக்கார். இதனால முயற்சிகள் அனைத்தும் நல்ல மாற்றத்தை கொடுக்கக்கூடிய ஒரு நேரமா இருக்கப்போகுது. சரிங்களா புதன் லாபத்தில் இருப்பதால அற்புதமான பணவரவு ஏற்படுறது்கான காலமாவும் இது இருக்கு. ஐயா கிரக நிலைகள் கொடுக்கக்கூடிய ஒவ்வொரு பலன்களும் மாற்றங்களும் உங்க லைப்ல எப்படி கனெக்ட் ஆகுதுன்றததான் நீங்க தெளிவா தெரிஞ்சுக்கணும். குருபகவான் ஏழாம் இடத்தில் அமர்ந்திருப்பது பிள்ளைகளுக்கு நல்ல கும்ப இது சிம்ம ராசிக்காரருடைய குழந்தைகள் அவருடைய குழந்தைகள் மூலமா மன மகிழ்ச்சி ஏற்படுறதுக்கான சூழ்நிலைகள் இருக்கு. அதேபோல அஷ்டமத்தில சனி இருப்பது வேலை செய்யும் இடத்தில பகையை வளர்த்து கொள்ளாம இருக்கணும். சிம்ம ராசிக்காரங்களுக்கு நான் தெளிவா
6:07 சொல்லிடுறேன். இப்ப இந்த வீடியோ பார்த்துட்டு இருக்கக்கூடிய சிம்ம ராசிக்காரங்க நீங்க வேலை செய்யற இடத்துல நான் சொல்ற ஒரு விஷயம் நீங்க திரும்பி பாருங்க. அங்க நடந்துட்டு இருக்கும். என்னன்னா உங்களுக்கு எதிராக உங்களுடைய முன்னேற்றத்தை தடுக்கவோ அல்லது நீங்க வேலை செய்யக்கூடிய விஷயங்கள் நீங்க பேசக்கூடிய விஷயங்கள் இதுக்கெல்லாம் எதிரான சில நபர்கள் உங்களுக்கு பின்னாடி வேலை செஞ்சிுட்டு இருப்பாங்க உங்களுக்கு பின்னாடி பேசக்கூடிய நபர்கள் இருப்பாங்க இந்த நேரம் வாக்குவாதங்கள் எல்லாம் அதிகமா இருக்கும் வேலை செய்யற இடத்தில சில சண்டைகள் வாக்குவாதங்கள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கு அஷ்டமத்தில சனி இருப்பதால சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நிதானம் பொறுமை ரொம்ப ரொம்ப முக்கியம் அவசரப்பட்டு எங்கி வார்த்தைகளை விட்டற வேண்டாம். நீங்க சிம்ம ராசிக்காரங்கனாவே சிங்கம் மாதிரி கர்ஜிப்பாங்க அப்படின்னு சொல்லுவாங்க.
6:52 உங்களுக்கு அதனாலதான் சொல்றேன் கோவம் அதிகமா வரும். யாராவது ஏதாவது பேசிட்டாங்கன்னா டக்குன்னு சண்டைக்கு போயிருவீங்க. ஐயா நான் பல பதிவுல சிம்ம ராசிக்காரங்க ஒரு விஷயத்தை மாத்திக்கணும்னு நான் சொல்லிருக்கேன். என்ன தெரியுங்களா? மனிதர்களிடம் எக்காரணத்தை கொண்டும் கோபத்தை காட்டக்கூடாது. மனிதர்களிடமோ விலங்குகளிடமோ நீங்க உங்க கோபத்தை காட்டிற கூடாது. நீங்க எங்க கோபத்தை காட்டணும்னா உங்களுடைய முன்னேற்ற பாதையிலும் நீங்க சம்பாதிக்கக்கூடிய விஷயத்திலதான் அந்த கோபத்தை காட்டி நீங்க முன்னேறி வரணும். வேலையிலதான் கோபத்தை காட்டணும். சரிங்களா மனிதர்களிடமோ விலங்குகளிடமோ நீங்க கோபத்தை காட்டுவது அது சரியே அல்ல. சரிங்களா குடும்பத்தில் சிக்கல்கள் ஆமா சிம்ம ராசிக்காரங்க நான்தான் எல்லா பதிவிலையும் தெளிவா ஒருவாட்டி சொல்றேனே உங்கஃபேமிலிலயேதான் உங்களுக்கு எதிரிகள் இருப்பாங்களே பெரும்பாலும் உங்கஃேமிலில உங்க கூட பிறந்தவங்களே கூட உங்களுக்கு
7:39 ஆப்போசிட்டா இருக்க வாய்ப்புகள் இருக்கு. நீங்க நீங்க என்ன சொல்ல வரீங்கன்னே புரிஞ்சுக்க மாட்டாங்க மொத்தத்துல. நீங்க எதை பேசினாலும் தப்பு நீங்க எதை சொன்னாலும் தப்பு அப்படின்னு உங்க மேல எரிஞ்சு எறிஞ்சு கோவத்தைதான் காட்டுவாங்க. அதேபோல நீங்கள் வந்து எந்த விஷயத்தையும் டப்புன்னு முகத்துக்கு நேரா பேசிறீங்க. எதையும் வந்து கொஞ்சம் ஒளிவு மறைவா பேசாத ஒரு நபரா இருக்கறதுனாலதான் இங்க நிறைய பேத்துக்கு உங்களை பிடிக்கிறதே கிடையாது. கரெக்டா செவ்வாய் ஆறாம் இடத்தில் அமர்ந்திருப்பதால வெளிநாடு போறதுக்கான யோகங்கள் இந்த நேரத்தில ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. தந்தைக்கு மருத்துவ செலவுகள் சிம்ம ராசிக்காரர்களுடைய தந்தைக்கு மருத்துவ செலவுகள் இந்த நேரத்தில ஏற்பட்டிருக்கும். மருத்துவ செலவுகள் நடந்துட்டு இருக்கும். பத்தாம் இடத்துக்கு அதிபதியாக இருக்கும் சுக்கிரன் லாபத்தில் அமர்ந்திருப்பதால முன்னேற்றத்திற்கான சிந்தனைகள்
8:25 அதிகரிக்கும். பதவி உயர்வுக்கான முயற்சிகளை எடுப்பீர்கள். சம்பள உயர்வுக்கான தேடல் அதிகரிச்சிருக்கும். குறிப்பா ஐடில ஒர்க் பண்றவங்க சர்வீஸ் துறையில ஒர்க் பண்றவங்க சரிங்களா கெமிக்கல் இண்டஸ்ட்ரில ஒர்க் பண்றவங்க ரயில்வே துறையில ஒர்க் பண்றவங்க இவங்களுக்கு எல்லாமே வேலை ரீதியா ஒரு நல்ல செய்தி வர்துக்கான நேரமா இது இருக்கு. குறிப்பா நீங்க இந்த காலகட்டம் திருப்பரங்குன்றம் முருகனை வழிபடுவது நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். அதான் நான் சொன்னேனே போன பதிவிலயே சொன்னேன் சிம்ம ராசிக்காரங்க இப்ப முருகன் பக்கம் திரும்பி இருப்பீங்க. முருகா முருகான்னு சொல்லி உங்களையே அறியாம உங்களுடைய அந்த மனம் உங்களுடைய மனம் சொல்லும் முருகனை தேடும். சரிங்களா சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இப்ப நான் சொன்னது எல்லாமே கிரகநிலை மாற்றங்களால இந்த ஆகஸ்ட் மாதத்தில
9:10 வரக்கூடிய மாற்றங்கள் தான். சரிங்களா இப்ப இந்த கிரக நிலைகளை அப்படியே நம்ம பிரபஞ்சத்தோட கனெக்ட் பண்ண போறோம். இப்ப இத நான் கனெக்ட் பண்ண போறேன் கனெக்ட் பண்றப்பதான் சிம்ம ராசிக்காரங்களே சாக்க ஆகுற மாதிரி சில விஷயங்கள் வெளிய வரப்போகுது இப்ப அது என்னன்றத இப்ப நான் சொல்றேன். சரி இவ்வளவு நாளா சிம்ம ராசிக்காரங்க யார் யாருன்னு சொல்லி இருப்பாங்க. எப்படிப்பட்டவங்கன்னு எல்லா பதிவுலயும் பார்த்திருப்பீங்க. பயமே இல்லாத நபர்கள் சிம்ம ராசிக்காரங்க தான் சிங்கம் மாதிரி அவங்களுக்கு பயம்னா என்னவே தெரியாது. ஆனா முதல் முறையா நான் ஒரு விஷயத்தை சொல்லட்டுமா? சிம்ம ராசிக்காரங்களுக்கு பயம் இருக்கு. இது வந்து இப்ப நான் சொல்றத அவங்களே கூட இந்த சிம்ம ராசிக்காரங்களை கூட ஒத்துக்காம கூட இருக்கலாம். நீங்க சொல்றது பொய் எனக்கு பயமே கிடையாது அப்படின்னு கூட சொல்லலாம். ஆனால்
9:56 உங்கள் ஆள் மனதுக்குள்ள நீங்க போய் இந்த கேள்வியை கேட்டு பாருங்க. சிம்ம ராசிக்காரங்க பயம்னா என்னனே தெரியாதவர்கள் என்று உங்களை பத்தி ஒவ்வொருத்தரும் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி நீங்க அந்த மைண்ட்செட்ல இருப்பீங்க. ஆனா உண்மையிலுமே வாழ்க்கை மீது அதிக பயம் கொண்டவர்களே சிம்ம ராசிக்காரங்க தான். இதுதான் உண்மை. இதை நீங்க யார் மறுத்தாலும் உங்க மனசாட்சிக்கு தெரியும் இது உண்மையா இல்லையான்றது. வாழ்க்கை மீது எதிர்காலத்தின் மீது ரொம்ப பயம் கொண்டவர்கள் இந்த சிம்மராசிக்காரங்க. வெளியில தெரியாது. வெளியில அவங்க பேசக்கூடிய வார்த்தை அவங்க நடந்துக்கிறத எல்லாம் பார்த்தாவே மத்தவங்க பயந்துக்குவாங்க. இவங்கள பார்த்து அப்பா இவங்க ரொம்ப அப்படி சிங்கம் மாதிரி இருக்கறாங்கப்பா. ஆனால் மனசுக்குள்ள வாழ்க்கை ரீதியான பயம் ஆணாகட்டும்
10:42 பெண்ணாகட்டும் நிச்சயம் இருக்கும். அந்த பயம் பல இடங்கள்ல சிம்ம ராசிக்காரர்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் அவங்க இறங்க வேண்டிய சில செயல்கள் இதுல எல்லாத்துலயும் முட்டுக்கட்டைய போட்டுருக்கும். இது இப்ப நான் சொல்லக்கூடிய விஷயம் இப்ப இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க சிம்ம ராசிக்காரங்க அவங்க உள்மனசு இப்ப சொல்லி இருக்கோம். கரெக்டா சொல்லிட்டாரு. இவர் யாருனே தெரியலையே கரெக்டா சொல்லிட்டாரே அப்படின்ற இந்நேரம் ஒரு விஷயம் உங்க மனசுக்குள்ள வந்திருக்கும். ஆமா சிம்ம ராசிக்காரங்களுக்கு பயம் இருக்கு. வாழ்க்கை ரீதியா பயம் இருக்கு எதிர்காலம் ரீதியா பயம் இருக்கு. கூட பழகுறவங்க மேலயும் பயம் இருக்கும். யாரு என்ன நினைக்கிறாங்க? நம்மக்கு பின்னாடி யாராவது குளி தோண்டுறாங்களா நமக்கு துரோகம் பண்ணிருவாங்களோ அப்படின்ற எண்ணங்கள் எல்லாம் பெரும்பாலும் சிம்ம ராசிக்காரங்களுக்கு அதிகமா உங்க லைஃப்
11:28 ஃபுல்லா இருக்கும். யாரு கூட பழகுனாலும் ஒரு சந்தேக பார்வை இருந்துட்டே இருக்கும். இவங்க நம்ப இவங்க நம்மளை ஏமாத்திருவாங்களோ இவங்க இப்படி யோசிச்சிருவாங்களோ அப்படி யோசிச்சிருவாங்க. இது வந்து சிம்ம ராசிக்காரர்களுக்கே உரிதான ஒரு விஷயம். ஆனா பெரும்பாலும் வெளியில யாரும் இதுவரைக்கும் இதை பத்தி சொல்லல. சிம்ம ராசிக்காரங்கனாவே அவங்களுக்கு பயம் இல்லப்பா. அவங்களுக்கு பயம்னா என்னனே தெரியாதுப்பா அப்படின்னு சொல்லி சொல்லி சொல்லி சொல்லி அவங்களுக்குள்ள இருக்கக்கூடிய சில விஷயங்கள் யாருக்குமே தெரியாம போயிருது. இப்ப அததான் நான் சொன்னேன் இந்த பயம்ன்ற ஒரு விஷயம் இருக்கும். ஆனா இது நல்லதா கெட்டதான்னு கேட்டீங்கன்னா அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அதுதான் இங்க வேலை செய்யப்போகுது இனிமே சிம்ம ராசிக்காரங்களுக்கு ஐயா பயம்ன்ற ஒரு விஷயம் நம்மள ஒரு பெரிய இடத்துக்கு கொண்டு போய் நிக்கவிடாமயும் பண்ணும் சரிங்களா அதேபோல
12:15 நாம் செய்யக்கூடிய சில தவறுகளுக்கான ஒரு பின் விளைவுகளையும் கொடுக்கும் ரெண்டுமே இருக்கு பயம்ன்ற விஷயத்தில நல்லது இருக்கு கெட்டது இருக்கு சிம்ம ராசிக்காரங்க எதிர்காலம் அதாவது நாம் செய்யக்கூடிய வேலையில எந்த தப்பும் வந்துரக்கூடாது. நாம் செய்யக்கூடிய விஷயங்கள் பேசக்கூடிய விஷயங்கள்ல நம்ம லைஃப்ல நாளைக்கு எந்த ப்ராப்ளமும் வந்துரக்கூடாது. எதிர்காலம் ஒழுக்கமா சரியா எதிர்காலத்தை நம்ம அமைச்சுக்கணும்ன்ற அந்த பயம் இருக்கிறது நல்லதுதான். ஆனா அதே சிம்ம ராசிக்காரர்களுக்கு எடுக்கக்கூடிய முடிவுகள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அவங்களை நம்பி வரக்கூடிய பொறுப்புகளை ஏத்துக்கறதுக்கு எல்லாம் உங்களுக்கு பயம் இருக்குன்னா அதுதான் சிம்ம ராசிக்காரர்களுக்கான சரிவுக்கான காரணங்கள். சரிங்களா அப்ப இந்த பதிவை பார்க்கக்கூடிய சிம்ம ராசிக்காரங்க அதுதான் உங்களுக்கு பிரபஞ்சம் காட்டக்கூடிய அறிகுறி அதுதான். இப்ப இது
13:00 உங்களுக்கு தெளிவா புரியுதா? ஆமா எங்கெங்க எல்லாம் உங்களுக்கு பயம் வருதுன்றத முதல்ல நோட் பண்ணுங்க. ஐயா யாருக்கும் தெரியாம இதை நீங்க பண்ணுங்க. உங்க உங்களுடைய கிரிப்ப விட்டு தராதீங்க. சிம்ம ராசிக்காரங்க ரொம்ப பவர்புல்லான நபர் பயம்னா என்னனே தெரியாதவங்க அப்படியே இருக்கட்டும் அந்த பேச்சு அப்படியே இருக்கட்டும் அந்த வார்த்தை உண்மையாவே இருக்கட்டும். இப்ப நான் சொல்றதெல்லாம் பர்சனலா நீங்க உங்கள நீங்களே செக் பண்ணிக்கோங்க இந்த பதிவை பார்கறவங்க நம்ம உண்மையிலுமே எது எதுக்கு பயந்துக்கறோம் பயப்படுறதுக்கான காரணம் என்ன அது சரியான காரணமா இல்ல தேவையில்லாம பயந்துக்கிறோமா தேவையில்லாம பயந்துக்கிறோம் அப்படின்னா அதை இனிமே தொடரவிடாம அந்த ஒரு விஷயத்தை உங்க மனசுல இருந்து தூக்கிருங்க அது ரொம்ப ரொம்ப நல்லது. சரிங்களா இந்த ஒரு விஷயம் சிம்ம ராசிக்காரங்களுக்கு இதுவரை பெரும்பாலும் யாரும் சொல்லி இருக்க மாட்டாங்க. அந்த பயம்ன்ற விஷயம் சிம்ம
13:46 ராசிக்காரங்களுக்கு இருக்குன்றத ஆனா நான் இப்ப சொல்லி இருக்கேன் இருக்கு அது எது ரீதியா இருக்குன்றதையும் நான் சொல்லிருக்கேன். இதை நீங்க அனலைஸ் பண்ணுங்க. ஒருவாடி எந்த விஷயம் சொன்னாலும் அந்த பதிவை அன்னைக்கு பார்த்துட்டீங்கன்னா ஒரு கொஞ்ச நேரம் உட்கார்ந்து நீங்க தனியா உட்கார்ந்து உங்கள நீங்களே அனலைஸ் பண்ணுங்க. இவர் சொன்னது நமக்கு இருக்கா அந்த விஷயம் இருக்கா? சரி இருக்குன்னா இத நம்ம எப்படி மாத்திக்கணும் என்ன பண்ணனும் இப்படி நீங்க உங்களுக்கான விஷயங்களை நேரத்தை நீங்க ஒதுக்கிட்டீங்கனாவே உங்களை நீங்க சரி பண்ணி முன்னேறதுக்கு ரெடி ஆயிட்டீங்கன்னு அர்த்தம். சரிங்களா? தடுக்க முடியாத மனிதராக இருக்க வேண்டும். அடுத்த விஷயம் சிம்ம ராசிக்காரங்க ஆமா நான் பல பதிவுகள்ல சொல்லிருக்கேன் உலகத்தையே ஆளக்கூடிய சக்தி கொண்டவங்க நீங்க அப்படின்னு ஆனா அதே ராசியில பிறந்தவர்கள் ஐயா என்னால என் வீட்டை கூட ஆள முடியல என்னால என்னால என்னால ஒரு ஒரு
14:31 வேலைக்கு போய் என்னால ஒரு முழுமையா நல்ல ஒரு சம்பாத்தியம் கூட வாங்க முடியாது எதை தொட்டாலும் ப்ராப்ளம்னு வரக்கூடிய நபர்களும் இதே ராசியில் இருக்காங்க சரிங்களா அப்ப தடுக்க முடியாத மனிதரா இருக்கணும் பெரும்பாலும் பாருங்க காரணங்கள் சொல்பவர்கள் சாக்குொ சொல்றவங்க காரணம் சொல்றவங்க என்கிட்ட அது இல்ல இது இல்லைன்னு சொல்றவங்க கடைசி வரைக்கும் எதுவுமே பண்ண மாட்டாங்க சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு என்னன்னா நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க உங்ககிட்ட வரக்கூடிய குழப்பங்கள் உங்ககிட்ட உங்களுக்குள்ளேயே வரக்கூடிய சில சந்தேகங்கள் தடுமாற்றங்கள் தடைகள் இவை எல்லாம் உங்களை அங்கங்க தடுத்து தடுத்து தடுத்து தடுத்து தடுத்து தடுத்து நிறுத்தி நிறுத்தி வச்சுக்கிட்டே இருக்கும். இல்லன்னா இவங்க போற வேகத்துக்கு சிம்ம ராசிக்காரங்க பல மடங்கு முன்னேற்றத்தில மிகப்பெரிய இடத்துல தன்னுடைய லைப் அமைச்சிருவாங்க. அந்த மாதிரிதான் திட்டங்கள் இவங்களுக்குள்ள இருக்கும். இந்த பதிவை பார்க்கக்கூடிய ஆணாகட்டும்,
15:17 பெண்ாகட்டும் குறிப்பா பெண்கள் சிம்மராசியில் உள்ள பெண்கள் அவங்களால ஒரு நொடி கூட வீட்ல சும்மா இருக்கவே முடியாது. அவங்க நினைச்சுக்கிட்டே இருப்பாங்க. நம்ம அந்த பிசினஸ் பண்ணனும், இந்த பிசினஸ் பண்ணனும், அது பண்ணனும், இது பண்ணனும். நம்மளுடைய குடும்பத்துல நம்மளுடைய வருமானம் கண்டிப்பா இருக்கணும்ன்ற எண்ணம் சிம்மராசிக்கார பெண்களுக்கு அதிகமா இருக்கும். அவங்க நினைச்சாங்கன்னா சிம்மராசிக்கார பெண்கள் தனக்கு கீழ 100 பேத்துக்கு சம்பளம் கொடுக்கக்கூடிய அளவுக்கு உயரக்கூடிய அளவுக்கு அந்த சிந்தனையும் திறமையும் கொண்டவர்கள் படிச்சிருக்காங்க படிக்கலன்றதுல்லாம் அடுத்த பட்சம் பட் ஆனா அந்த எண்ணம் வருது பாத்தீங்களா அது இந்த ராசிக்கார இந்த ராசியில் பிறந்த பெண்களுக்கு வரும் சரிங்களா அது நல்லா புரிஞ்சுக்கோங்க சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் அவங்களுடைய தைரியமும் அவங்களுடைய பேச்சும்
16:02 ஒரு ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கிற வரைக்கும் ப்ராப்ளமே இத நான் தெளிவா சொல்றேன் சிம்மராசியில் பிறந்த பெண்கள் அந்த சிம்மராசியில் பிறந்த பெண்களை திருமணம் செய்தவர்களுக்கு நான் சொல்லக்கூடிய விஷயம் தெளிவா தெரியும். அவங்க ஸ்ட்ரைட்ஃபார்வர்டா பேசுவாங்க. மனசுல பட்டத டக்குன்னு சொல்லுவாங்க. கொஞ்சம் சில இடங்கள்ல ஹார்டா பேசுவாங்க. சின்ன தப்பு நடந்தாலும் அத தொடர்ந்து நடக்க கூடாதுன்னு எதிர்பார்ப்பாங்க. சின்ன சின்ன விஷயத்தை பெருசு பண்ற மாதிரி அவங்க கூட இருக்கறவங்களுக்கு தோணும். இதெல்லாம் சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு லைப்ல பபேஸ் பண்ணக்கூடிய விஷயங்கள் ஆனா அதே சிம்மராசியில் பிறந்த பெண்கள் ஒருவேளை ஹெட்வட்டோட நாமதான் பெரிய பெரியவங்க நம்மதான் வந்து சம்பாதிக்கிறோம் நம்ம இல்லாம இங்க எதுவும் நடக்காதுன்ற மாதிரி சில நெகட்டிவ்வான எண்ணங்கள் அவங்க
16:48 மைண்டுக்குள்ள வந்துருச்சுன்னா அவ்வளவுதான். அந்தஃபேமிலில பல பிரச்சனைகள் வாக்குவாதங்கள் சண்டைகள் ஐயா நான் இதைதாங்கயா சொல்றேன் ஒவ்வொரு பதிவுலயும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு நான் ஒரு விஷயத்தை மென்ஷன் பண்றதுக்கு காரணம் என்னன்னா ஐயா கடவுள் கொடுத்த இந்த ஒரு வாய்ப்பு இந்த ஒரு வாய்ப்புல இந்த 12 ராசிக்காரங்க ஒவ்வொரு ராசிக்காரருக்கும் ஒவ்வொரு குணங்கள் பண்புகள் இருக்கும் அதுல பண்புகளும் குணங்களும் சில இடத்தில நல்லதை கொடுக்கும் சில இடத்தில மைனஸாவும் போகும். அதுதான் இந்த ராசியில் பிறந்த பெண்கள் கோபப்பட்டு பேசுறதும் அவங்களையே அறியாமல் சில வார்த்தைகளை விடுறதும் சில இடங்கள்ல அது ஏற்றதா இருந்தாலும் பல இடங்களில் அது இவங்களுக்கு மைனஸா மாறிது இவங்களுக்கு மறைமுக எதிரிகள் நிறைய பேர் இருப்பாங்க. சரிங்களா அப்படிப்பட்ட சிம்ம ராசியில பிறந்த பெண்கள் ஆகட்டும், ஆண்கள்
17:36 ஆகட்டும். உங்களிடம் உள்ள என்னென்ன மைனஸ் இருக்கோ அதெல்லாம் நீங்க முதல்ல ஒத்துக்கணும். அதுதான் இங்க ரொம்ப முக்கியம். பெரும்பாலும் பாருங்க இந்த ராசியில பிறந்தவர்கள் சிம்ம ராசிக்காரங்க ஒரு அவங்க மேல இருக்கற தப்பை ஒருவேளை யாராவது சொல்லிட்டாங்கன்னா அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டாங்க ஆனா கடைசியா ஒத்துக்குவாங்க பட் ஆனா எடுத்த உடனே அந்த மனப்பான்பு வராது மனப்பண்பு வராது. இல்ல இல்ல அப்படி இல்ல அப்படி இல்லன்னு வாதாடதான் செய்வாங்க சரிங்களா அப்ப தடுக்க முடியாத மனிதரா இருக்கும்னு நான் எதை வச்சு சொல்றேன்னா உங்களுக்கு வரக்கூடிய தடைகள் தாமதத்தை அதை வச்சு நீங்க ஒரு இடத்துல உட்காந்துர கூடாது. நல்லா புரிஞ்சுக்கோங்க இங்க சூழ்நிலைகள் யாருக்கும் வழிவிடாது. நம்ம நினைச்ச மாதிரி இப்ப நாளைக்கு நாளைக்கு ஒரு வேளைக்கு நான் காலையில 10 மணிக்கு இன்டர்வியூ போறேன். அந்த நிமிஷம் மழையே வந்துர கூடாதுப்பா அப்படின்னு நம்ம நினைச்சா அத தடுக்க முடியுமா? நாளைக்கு காலையில 10 மணிக்கு மழை வரும்னா வந்துதான்
18:21 தீரும். அது இயற்கை. அதற்கு எதிரா நம்ம போய் எதுவும் பேச முடியாது எதுவும் பண்ணவும் முடியாது. அப்ப சூழ்நிலைகள் நமக்கு ஏத்த மாதிரி வலி விடுமான்னு கேட்டீங்கன்னா தெரியாது. ஏன்னா அது இயற்கை. அது வரும் வராம போகும் மழை வரும் வராம போகும் வெயில் அடிக்கும் அடிக்காம இருக்கும். அப்ப நம்ம நினைச்ச மாதிரி சூழ்நிலை வழி விடாதுனாலும் அந்த சூழ்நிலை கைதியாவும் நம்ம இருந்துரக்கூடாது. சரிங்களா ஆகவே சிம்ம ராசிக்காரங்க தடுக்க முடியாத மனிதரா உங்களை நீங்களே பவர்ஃபுல் ஆக்கிக்கணும். மூணாவது விஷயம் என்னன்னா இதுவும் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ச்சிதான் ஏற்படுது என்னன்னா எல்லாம் தெரியும்னு நினைச்சிடவே கூடாது. ஆமா பல பதிவுகள்ல சிம்ம ராசிக்காரங்க கமெண்ட் செக்ஷன்ல சில பேர் சொல்லி இருப்பாங்க. என்னங்க இந்த ராசிக்கு இவ்வளவு பெருமையா பேசி இருக்கீங்க இந்த ராசியை பத்தி. இந்த ராசி அப்படி ஆஹா ஓஹோன்னு பேசி இருக்கீங்க.
19:07 உங்க சொந்தக்காரங்க யாராவது இந்த ராசியில இருக்காங்களா அப்படின்னல்லாம் நிறைய பேர் கேட்ுருக்கீங்க. சிம்ம ராசிக்காரங்க கிட்ட இருக்கக்கூடிய மைனஸும் இப்ப நான் அந்த பிரபஞ்சம் ரீதியா உங்களுக்கு நான் சொல்லிட்டு இருக்கறேன். உங்களுக்கு நடக்கக்கூடிய தடுமாற நீங்க ஏன் இன்னும் நீங்க நினைச்ச இடத்தை அடையாம இருக்கீங்கன்றதுக்கு காரணங்கள் எல்லாம் தான் இப்ப நான் சொன்னதெல்லாம். நீங்க நல்லா நோட் பண்ணி பாத்தீங்கன்னா புடிச்சிருவீங்க. கையில புடிச்சிருவீங்க. ரைட் ஓகே. இதுதான் அவ்வளவு நாளா நம்மளுக்கு தடங்களையும், ஏதோ ஒன்னு நம்மள தடுத்துட்டு இருக்கறதுக்கு காரணம் இதுதான்ற உண்மை உங்களுக்கு தெரிய வந்துரும். இதைதான் நானு சொன்ன பிரபஞ்சம் காட்ட அறிகுறிகளே இந்த வீடியோவேதான். இந்த வீடியோதான் பிரபஞ்சம் காட்ட அறிகுறியே உங்களுக்கு. இப்ப நீங்க இதை பார்க்க வந்தீங்க பாத்தீங்களா? இப்ப இவ்வளவு நேரம் பாத்துட்டு இருக்கீங்க பாத்தீங்களா? இது பிரபஞ்சத்தின் அந்த ஈர்ப்பு தன்மை உங்ககிட்ட இருக்கு. உங்களையே அறியாம இருக்கு. உங்களுக்கே
19:53 தெரியாது. ஆனா உங்ககிட்ட இருக்கு. இருக்குன்றதுனாலதான் இப்ப இந்த பதிவுக்கே வந்திருக்கீங்க. ஐயா காரணம் இல்லாம ஏதாவது நடக்குமா? நீங்கள் நீங்கள் செய்யக்கூடிய ஒன்னும் இல்ல இந்த பேனாவை எடுத்து இப்படி நான் வைக்கிறேன்னா ஒரு காரணம் இருக்கு. சரிங்களா இந்த பேனாவ நான் எடுக்கறேன்னா எழுத போறேன். அதுக்கு ஒரு காரணம். வைக்கிறேனா எழுதி முடிச்சட்டேன் அதுக்கு ஒரு காரணம். எங்க இந்த உலகத்துல எது ஒரு சின்ன டேபிள் நவுத்துனாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும். காரணம் இல்லாம இங்க எதுவும் நடக்காது. அப்ப இந்த பிரபஞ்சம் காட்டக்கூடிய அறிகுறிகள் தான் இவை எல்லாம் உங்களுக்கு. இதை என்னைக்கு இவ்வளவு நாள் நீங்க என்ன பண்ணிருப்பீங்க ராசிகள் ராசிபலன் பார்ப்பீங்க. வழிபாடு பரிகாரங்கள் எல்லாம் பார்ப்பீங்க பண்ணுவீங்க. அதுல சில மாற்றங்கள் கிடைக்குதுன்னா ஓகே ரொம்ப சந்தோஷப்படுவீங்க. இல்ல டோட்டலா இன்னுமே லைஃப் மாறலன்னு இருக்கறவங்கதான் நிறைய
20:41 பேருங்க. உண்மைய சொல்லணும்னா YouTubeல போடுற பதிவாகட்டும் எல்லாம் பார்த்து பார்த்து ஆயிரக்கணக்கான வீடியோ பார்த்தும் இன்னை வரைக்கும் முழுமையா தன்னுடைய லைஃப் மாறலன்னு இருக்கறவங்கதான் 95% இந்த உலகத்துல அதனாலதான் நான் இவ்வளவு விஷயமும் உங்களுக்கு ஸ்பெஷலா சொல்லிட்டு இருக்கேன். அப்ப இதெல்லாம் உங்களுக்கு உள்ள வரப்ப உங்க காது கேக்குறப்பதான் உங்களுக்கு தெரியும் ஓ இவ்வளோு நாளா இதைெல்லாம் கவனிக்காம நம்ம விட்டுட்டோமே அப்படின்னு. ஓ இத இந்த பக்கம் இவ்வளவு விஷயங்கள் இருக்கு. நடைமுறையில சாத்தியமாகக்கூடிய விஷயங்களே இதுதாங்க ஐயா இப்ப நான் சொன்ன இந்த விஷயங்கள்தான். அப்ப பாருங்க எல்லாம் தெரியும்னு சிம்மராசிக்காரங்க நினைச்சிட்டாங்கனாவே அவங்க சரிய போறாங்கன்னு அர்த்தம். சரிவை நோக்கி போக போறாங்கன்னு அர்த்தம். நல்லா புரிஞ்சுக்கோங்க. ஆணாகட்டும் பெண்ணாகட்டும்
21:28 சிம்மராசிக்காரங்க கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்ற ஒரு அந்த ஒரு வாக்கியத்தைதான் உங்க மனசுல எப்பவுமே வச்சிருக்கணும். நமக்கு எல்லாம் தெரியும்னு நீங்க நினைச்சிட்டீங்கனாவே வீக் ஆக போறீங்கன்னு அர்த்தம். நீங்க நினைக்கிறது கரெக்டா அங்க முடிய போது இல்லைன்றதுதான் உண்மை. அதனால எல்லாம் தெரியும்ு நினைக்காதீங்க. இங்க நமக்கு தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கு. அதேபோல நமக்கு நம்மை விட வயதில் சிறியவர்கள் அவர்களுக்கு அவர்களிடம் உள்ள சில விஷயங்கள் நமக்கு தெரியாத விஷயங்கள் இருந்தாலும் தாராளமா அவர்களிடம் இறங்கி போய் நம்ம கத்துக்கலாம் தப்பே இல்லை சரிங்களா ஆகவே இப்ப நான் சொன்ன இந்த விஷயங்கள் எல்லாமே சிம்ம ராசிக்காரங்க இந்த காலகட்டத்துல பிரபஞ்சம் ரீதியா யோசிக்க வேண்டிய விஷயங்கள் யோசிக்க
22:13 வேண்டிய விஷயங்கள் இது எல்லாமே இதெல்லாம் நீங்க முதல்ல எழுதுங்க பயம்னு நான் சொன்னேன் எது எதுல்லாம் உங்களுக்கு பயம் இருக்கு ஒரு ஒயட் சீட்ல தனியா உடாந்து யாருக்கும் தெரியாம எழுதுங்க ஏன்னா இது வெளிய தெரிஞ்சிட்டா நம்மள வீக்கா நினைச்சிருவாங்கன்னு கூட நம்ம நினைப்போம் கண்டிப்பா தனியா உட்கார்ந்து உங்க நீங்க ஐயா என்னைக்கு ஒரு மனிதன் உங்களை நீங்களே அனலைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களோ நான் யார் நான் எப்படி யோசிக்கிறேன் நான் என்னென்ன பழக்கம் என்கிட்ட இருக்கு நான் யார் யார்ிட்ட பேசுறேன் எனக்கு எந்த மாதிரி ஆக்டிவிட்டீஸ் இருக்கு இதனால வந்த நல்லது என்ன இதனால வந்த கெட்டது என்ன இதுல எத எதெல்லாம் நான் மாத்தணும்னு உங்களுக்கான ஒரு திட்டத்தையும் உங்களுக்கான ஒரு பரிசீலனையும் கொண்டு வந்துட்டீங்கன்னாவே நீங்க முன்னேற போறீங்கன்னு அர்த்தம். இப்ப ஒன்னு இல்ல ஒரு கம்ப்யூட்டர் இருக்கு ரிப்பேர் ஆயிடுச்சு. அதை சரி பண்ணா அதை ஓபன் பண்ணி உள்ள என்ன ப்ராப்ளம்னு பார்த்து எல்லாம் சரி பண்ணாதான அது கம்ப்யூட்டர் ஒொர்க்
22:59 ஆகும். அதேதான் நம்ம லைப்ும். என்னைக்கு உங்களுக்குள்ள இருக்கக்கூடிய விஷயத்தை நீங்க பழுது பார்க்க ஆரம்பிக்கிறீங்களோ அன்னைக்கு எல்லாமே சரியாக ஆரம்பிக்கும். அப்ப நீங்க எங்க எப்படி இருக்கணும் யார்ட்ட எவ்வளவு பேசணும் யார்ிட்ட இருந்து நம்ம விலகணும்ன்ற பல உண்மைகள் உங்களுக்கு தெரியவரும். ஆகவே சிம்ம ராசிக்காரர்கள் இந்த பதிவை அதாவது இன்னொரு விஷயம் சொன்னேன். எல்லாம் தெரியும்ு நினைக்க கூடாது அப்படின்னா நமக்கு இன்னும் என்னென்னல்லாம் நம்ம தெரிஞ்சுக்க வேண்டியது இருக்குன்றதை நீங்க யோசிக்கணும். இவை எல்லாம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும். நான் நினைக்கிறது ஒன்னே ஒன்னுதான். நம்முடைய ஒவ்வொரு பதிவுகளுக்கு வரக்கூடிய நண்பர்களும் பதிவை முடிச்சிட்டு போகும்போது உங்க மனசுக்குள்ள ஒரு தெளிவு பிறக்கணும். இந்த வாழ்க்கை இந்த காலகட்டம் நம்மளை எப்படி பயணிப்பது நம்ம எப்படி பயணித்தால் நமக்கான சந்ததியை சிறப்பா
23:44 உருவாக்கிக்க முடியும்ன்றத நீங்க புரிஞ்சுக்கணும். அது ஒன்னுதான் நான் எதிர்பார்க்கிறேன். ஏன்னா ஐயா இந்த காலத்துல குடும்பத்தில சிறியவர்கள் இருந்து பெரியவர்கள் வரைக்கும் எல்லார் மனதிலயும் ஒரு ஒரு உறுதிமொழி எடுத்துக்கணும். என்ன தெரியுங்களா என்னுடைய பேச்சால என்னுடைய செயலால நான் எடுக்கக்கூடிய முடிவால நம் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கோ முன்னேற்றத்திற்கோ எக்காலத்திலும் எந்த ஒரு பிரச்சனையும் வராதுன்ற ஒரு உறுதிமொழி இங்க சிறியவர்கள் இருந்து பெரியவர்களுக்கு முடிவை எடுத்துக்கணும் மனசுல ஒரு உறுதிமொழி இருக்கணும். என்னுடைய வார்த்தை யாரையும் கலங்கப்படுத்திராது அப்படின்ற ஒரு உறுதிமொழியும் இருக்கணும். பயபக்தி இருக்கணும் அது நம் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் தான் இருக்கணும். அதற்காக எடுக்கக்கூடிய முயற்சிகள் இருக்கக்கூடாது. ஆகவே இந்த பதிவு பிரபஞ்சத்தின் மூலமாக
24:30 சிம்ம ராசிக்காரர்களுக்கு வந்ததா நான் நினைக்கிறேன். நீங்க யார் யாரெல்லாம் இந்த பதிவை பார்த்தீங்களோ ஒரு விஷயத்தை முடிவு பண்ணிருங்க. இந்த யுனிவர்ஸ் உங்களை கனெக்ட் பண்ணிருச்சு. இந்த பிரபஞ்சம் உங்களை நோக்கி வர ஆரம்பிச்சிருச்சு. இனி உங்கள் வாழ்க்கையில் படிப்படியான மாற்றத்தை பார்ப்பீங்க. இந்த ஒவ்வொரு வார்த்தைகளும் உங்கள் ஆள் மனதில் பதிந்து நல்ல அதிர்வலைகளை உருவாக்கும். அது பல நேரங்களில் இந்த கிரகங்கள் கொடுக்கக்கூடிய கெடுபலனையும் தாண்டி கூட உங்கள்ிட்ட கொண்டு வந்து நல்லத சேர்க்க வாய்ப்புகள் இருக்கு.