0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம கொடுக்கக்கூடிய எல்லா பதிவுகளுமே உங்களுக்கு நல்லது கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி.ஃபாரின்ல இருந்து நிறைய பேர் பார்த்துட்டு இருக்கீங்க. எல்லா நாடுகளில் இருந்து பார்க்கக்கூடிய நமது அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் சொல்லிட்டு இந்த பதிவு நம்ம கன்னி ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவா பார்க்க போறோம். கன்னி ராசிக்காரர்கள் நிறைய பேர்வாட்ல கேட்டிருந்தீங்க. ஐயா மற்ற ராசிகள் பத்தி அவ்வளவு அழகா சொல்லிருந்தீங்க. எங்க கன்னி ராசியை பத்தி கொஞ்சம் கண்டிப்பா சொல்லணும் நீங்க அப்படின்னு சொல்லி கேட்டுருந்தீங்க. உங்களுடைய அன்பான வேண்டுகொளுக்கு இணங்க இந்த பதிவு கன்னி ராசிக்காரளுக்கான ஒரு அற்புதமான பதிவு. ஜோதிட ரீதியா கிரகங்கள் என்ன மாதிரி பலன்களை கொடுக்க போகுது அப்படின்றதையும் பார்க்க போறோம். அது மட்டும் இல்லாம பிளஸ் பிரபஞ்சத்தின் அந்த ஈர்ப்பு விதியை பத்தி நம்ம தெரிஞ்சுக்க போறோம். கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி
0:46 இந்த பிரபஞ்சம் உதவும் எப்படிப்பட்ட மாற்றத்தை நீங்க உள்ள கொண்டு வரலாம் அப்படின்ற எல்லா விஷயத்தையும் இந்த பதிவுல மிக அற்புதமா தெளிவா நம்ம டீப்பா பார்க்க போறோம். ஆகவே ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. இறைவனுடைய அருள் இருப்பவர்கள் நல்லதை தேடுபவர்கள் எதிர்காலத்தை நல்லபடியா அமைச்சுக்கணும்ன்ற அந்த அக்கரையும் அந்த பயபக்தியும் இருக்கிறவங்களுடைய கண்கள்லதான் நம்ம பதிவுகள் படும்ன்றத நான் ஆரம்பத்தில இருந்து நம்பிட்டு இருக்கேன். அது போலதான் பார்ப்பவர்களும் அதைதான் சொல்லி இருக்காங்க வாட்ப்ல. ஐயா ஏதோ உங்க பதிவை பார்க்கும்போது மனசுக்குள்ள ஏதோ ஒரு உணர்வு நல்ல ஒரு வைப்ரேஷன் எங்களுக்கு தென்படுது அப்படின்னு சொன்னீங்க. அத கேட்கும் போதே எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. அதைதான் நான் உங்களுக்கு அனுப்புன இந்த பதிவுகள் மூலமா. இந்த பதிவுகள் ஐயா நீங்க பார்க்கக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் ஒவ்வொரு அதிர்வலைகளும் உங்களுக்கு அனுப்பும். என்னுடைய பதிவுகள் மூலமா உங்களுக்கு நல்ல அதிர்வலைகளை நான் அனுப்பணும்னு நினைக்கிறேன். நீங்க
1:33 பார்க்கக்கூடிய இந்த வார்த்தைகள் நான் பேசக்கூடிய நீங்க பார்க்கக்கூடிய இந்த எழுத்துக்கள் நீங்க கேட்கக்கூடிய இந்த வார்த்தைகள் எல்லாமே உங்களை நோக்கி வருதுன்னா எங்க கிட்ட என்கிட்ட இருந்து உங்ககிட்ட வருது. அப்ப நான் என் மூலமா சில அதிர்வலைகளை உங்ககிட்ட அனுப்புறேன். அது நல்லதை கொடுக்கக்கூடிய அதிர்வலைகளை அனுப்புறேன். அதனாலதான் பார்ப்பவர்களுக்கு நம்ம பதிவுகள் ரொம்ப புடிச்சு போயிருது. தொடர்ந்து நம்ம பதிவுல பார்கறீங்க. இப்ப கன்னி ராசிக்காரர்களுக்கான பதிவை பார்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை சீக்கிரமா சொல்லி முடிச்சிர்றேன். மூலிகை சாம்பராணி ஆடி ஆபர்ல 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு நம்ப மகாமீர் சங்கு ஒன்று, கோமதி சக்கரம், ராஜ கோமதி சக்கரம் ஒன்று, 11 சிவப்பு குண்டின் மணி, விஷ்ணு சக்கரம் இரண்டு இது எல்லாமே முற்றிலும் இலவசமா தரும். இப்ப நிறைய பேர் ஆர்டர் பண்ணிட்டு இருக்கீங்க. வாட்ப் நம்பர் இதுதான். 9345397967ன்ற நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்க ஆர்டர கன்பார்ம் பண்ணிக்கோங்க. நல்லத உங்க வாழ்க்கைக்குள்ள கொண்டு வர்துக்கு நீங்க
2:18 அதற்கான அந்த கதவை திறந்தீங்கனாதான் உங்களுக்குள்ள வரும் சரிங்களா சரி இப்ப கன்னி ராசிக்காரர்களுக்கான அந்த விஷயங்களை பாப்போம் பாக்குறதுக்கு முன்னாடி என்னன்னா கன்னி ராசிக்காரர்கள் கடக ராசியில இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்கு பிரவேசிக்க இருக்காரு சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில இருந்து கடக ராசிக்கு வராரு கன்னி ராசியில பாத்தீங்கன்னா செவ்வாய் கும்ப ராசியில ராகு மீன ராசியில சனி பகவான் வக்கரமாக இருக்காரு அந்த வகையில ஆகஸ்ட் மாசம் பாத்தீங்கன்னா கன்னி ராசிக்காரர்களுக்கு இது அற்புதமான காலகட்டமாக இருந்தாலும் ராசியாதிபதி முதல் லாபத்தில் அமர்ந்திருக்குது உங்களுக்கு ஆரம்பத்துல அந்த கோபங்கள் இருந்தாலும் மாத இறுதியில கண்டிப்பா நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் பாப்பீங்க திருமணம் ஆகாம இருப்பது குறிப்பா கன்னி ராசிக்காரர்கள் திருமண தடையை பார்த்து இன்னும் அந்த தடைகள் படிப்படியாக
3:04 விளங்கும் பத்தாம் இடத்தில் குரு புத்தகம் அமைந்திருக்காங்க இதுதான் பாத்தீங்கன்னா பெரும்பாலும் இவர்களுக்கு இந்த காரிய தடைகளை விளக்கி நல்லது நடக்கறதுக்கான இந்த சீக்கிரமா வந்து வைத்து நல்லது நடக்கறதுக்கான அமைப்பு உருவாக்கி கொடுக்கும். குறிப்பா திரைப்பட கலைஞர்கள், நாடக கலைஞர்கள், இசை கலைஞர்களுக்கு இந்த முறை பாத்தீங்கன்னா மிகப்பெரிய வளர்ச்சியும் வாய்ப்புகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கு. குறிப்பா கன்னி ராசிக்காரங்க கலைத்ததிறன்ல ஆர்வம் கொட்டவரங்க. நார்மலா ஒரு ஜாபுக்கு ஒரு வேலைக்கு கம்பெனிக்கு போயிட்டு இருக்கறவங்கிட்ட கூட போய் பார்த்தீங்கன்னா கலைத்திறன் ஏதோ ஒன்னு இருக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கே உண்டான ஒரு பிராண்ட் அது. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு பிராண்ட் இருக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு பிராண்ட் என்ன தெரியுங்களா கலை அதுதான் அவர்களுக்கான அந்த அந்த கலைத்திறன் கண்டிப்பா இருக்கும். அவங்க எங்கயாவது இந்த கன்னி
3:51 ராசிக்காரங்க எங்கயாவது கம்ப்யூட்டர் ஆபரேட்டரா ஒர்க் பண்ணிட்டு இருக்கலாம் அல்லது மருத்துவ துறையில ஒர்க் பண்ணிட்டு இருக்கலாம் அல்லது காவல் துறையில ஒர்க் பண்ணிட்டு இருக்கலாம் எந்த துறையில இருந்தாலுமே அவங்களுக்குள்ள இந்த கலைத்திறன்றது கண்டிப்பா இருக்கும். சரிங்களா அப்படிப்பட்டவர்கள் இந்த காலகட்டம் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கறதுக்கு நிறைய சான்சஸ் இருக்கு. அதேபோல குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கு. முதல்ல கிரகங்கள் ரீதியா என்ன பலன்கள்ன்றத பார்த்துட்டு அப்புறம் நான் உங்களுக்கு பிரபஞ்சம் ரீதியா நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய சில முக்கிய விஷயத்தையும் நான் சொல்ல போறேன். அதுதான் பெரும்பாலும் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். பாருங்க சனி வக்கரமாக இருப்பது உங்கள் துணையுடன் வாழ்க்கை துணையோடு கருத்து வேறுபாடுகள் இந்த நேரத்தில ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. ஆமா கன்னி ராசிக்காரங்க இப்ப பாருங்க திருமணம் ஆகி இருக்கிறவங்க உங்களுடைய அந்த வேலைக்கான ட்ரீம் லைபக்கான திட்டங்களை பெரும்பாலும்
4:37 உங்க வாழ்க்கை துணை புரிஞ்சுக்காம சில நேரங்கள்ல பேசி வாக்குவாதங்களையும் சண்டைகளையும் தற்பொழுது உருவாக்கிட்டு இருப்பாங்க சரிங்களா அதேபோல சகோதரர்களால இளைய சகோதரர்கள் குறிப்பா இதனால பாத்தீங்கன்னா உங்களுக்கு இவர்களால மன அழுத்தங்கள் பிரச்சனைகள் வீட்ல வாக்குவாதங்கள் இதெல்லாம் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கு. சரிங்களா வண்டி வாகனங்கள்ல பயணம் செய்யும்போது கண்டிப்பா கவனம் தேவை. இந்த காலகட்டத்தில கன்னி ராசிக்காரர்கள் தவிர்க்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டீங்கன்னா கோவம்தான். கோவத்தை தயவு செஞ்சு இந்த நேரத்துல தவிர்த்துருங்க. வரும் கோவம் வரும். பேச வைப்பாங்க. கத்த வைப்பாங்க. ஆனா அதுக்கு இடம் தராதீங்க. நான்காம் இடத்துக்கு அதிபதியான குருவும் அமர்ந்திருப்பதால வீடு கட்டுறதுக்கான எண்ணங்கள் அதிகரிக்கும். கன்னி ராசிக்கு பாத்தீங்கன்னா புதிய கார் புதிய வாகனங்கள் வாங்குறதுக்கான எண்ணங்களும் உதிக்கும்.
5:24 சனி பகவான் ஏழில் அமர்ந்திருப்பதால கண்டிப்பா நீங்க கன்னி ராசிக்காரர்கள்ல பிறந்த ஆண்கள் பெண்கள் விஷயத்திலும் பெண்கள் ஆண்கள் விஷயத்திலும் கவனமா இருக்கணும். சரிங்களா சனி பகவான் ஏழாம் இடத்தில் அமர்ந்திருப்பது உங்களுக்கு ஒரு முறைக்கு வெளிநாடு போகணும்ு நினைக்கிறவங்க குறிப்பா கன்னி ராசிக்காரங்க வெளிநாட்டுக்கு போகணும்ு நினைக்கிறவங்க ஒரு முறைக்கு இருமுறை சரி பார்த்துட்டுதான் நீங்க கவனமா போணும். ஒரு வாட்டிக்கு 10 வாட்டி யோசிச்சுக்கோங்க போலாமா வேணாமா அப்படின்றது எல்லாமே யோசிச்சிட்டு தான் நீங்க பாபாரின் போகணும். சரிங்களா பயணங்களின் போது கவனம் தேவை புதன் 11 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பது வேலையில பதவி உயர்வு கிடைக்கறதுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுக்குது. அதேபோல தாய் தந்தை இவர் ரெண்டு பேத்துல யாராவது ஒருத்தருடைய உடல்நிலை சரியில்லாம சூழ்நிலை காரணமா இப்ப நீங்க மருத்துவ செலவுகள் பண்ணிட்டு இருக்கறதுக்கான வாய்ப்புகளும் இருக்கு.
6:09 சரிங்களா அதேபோல கர்மஸ்தானத்துல சுக்கிரன் இருப்பது வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு இந்த நேரத்துல வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை இந்த காலகட்டத்துல பா்கணும்ு நினைச்சீங்கன்னா நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு நல்ல ஒரு முன் ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும். முருகன் வழிபாடு உங்களுக்கு அழகான ஒரு மனத்தெளிவை ஏற்படுத்தி கொடுக்கும். கூப்பிட்ட உடனே வருவார் முருகன். சரிங்களா கன்னி ராசிக்காரர்கள் இலகிய மனம் கொண்டவர்கள் அது மட்டுமில்லாம எதிர்காலம் தனக்குன்னு ஒரு ரூல்ஸ் வச்சிருப்பாங்க. மத்தவங்களை பார்த்துல்லாம் காப்பி அடிக்க மாட்டாங்க. இவங்களை பார்த்துதான் மத்தவங்கஃபாலோ பண்ணுவாங்க. அப்படி, தனக்குன்னு ஒரு ட்ரெண்ட், தனக்குன்னு ஒரு ஸ்டைல், தனக்குன்னு ஒரு பாதை வகுப்பவர்கள்தான் இந்த கன்னி ராசிக்காரங்க. அப்படிப்பட்டவர்களுக்கு, சரியான இவங்க நினைக்கக்கூடிய, சில விஷயங்கள் இவங்க லைஃப்ல நடந்துட்டாவே இவங்க மிகப்பெரிய இடத்துக்கு போயிருவாங்க. ஆனா, பெரும்பாலும் கன்னி ராசிக்காரர்களுக்கு இவர்கள் எதிர்பார்த்த நபர்கள் இவர்கள்
6:56 இவர்களுடைய லைஃப்ல வெளியில பழகக்கூடிய நபர்கள் சொந்த பந்தம்னு சொல்லி இவங்க நினைக்கக்கூடிய இவங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய நபர்கள் இருப்பது மிக மிக குறைவாக இருக்க சான்சஸ் இருக்கு. சரிங்களா அப்படிப்பட்ட கன்னி ராசிக்காரர்களுக்கு இப்ப நான் பிரபஞ்சம் ரீதியா ஏன்னா இப்ப இவ்வளவு நேரம் நம்ப கிரகங்கள் ரீதியா சில பலன்களை பார்த்தோம். இப்ப நான் உங்களுக்கு பிரபஞ்சம் ரீதியா சில விஷயத்தை சொல்ல போறேன். இப்ப நீங்க பார்த்த இந்த கிரக நிலைகள் பலன்களை விட இதுதான் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்ன தெரியுங்களா கன்னி ராசிக்காரர்களுக்கான சில விஷயத்தை யாரும் சொல்லாத சில உண்மைகளை இப்ப நான் சொல்லிருவேன். அதுதான். என்ன தெரியுங்களா கன்னி ராசிக்காரங்க ஏன் பெரும்பாலும் இன்னுமே நினைச்ச இடத்தை அடையாம இருக்காங்கன்னா கம்பர்ட் ஜோன் என்னங்க கம்ஃபர்ட் ஜோன்னா என்னங்க ஒன்னு இல்ல இந்த பதிவு பாத்துட்டு இருக்கறவங்க இப்ப நான் சொல்றது உண்மையா இல்லையான்றத உங்க மனசாட்சிக்கு விரோதம்
7:41 இல்லாம நீங்க கரெக்டா உங்க கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க ஒன்னும் இல்ல இப்ப கன்னி ராசிக்காரங்க ஒரு வேலைக்கு போயிட்டு இருக்காங்க ஒரு சம்பளம் உங்களுக்கு வந்துட்டு இருக்குன்னு வைங்களேன் பெரும்பாலும் இந்த ராசியில பிறந்தவர்கள் நமக்குன்னு ஒரு வேலை ஒரு சம்பளம் அது போதுமானதா இருந்துட்டா போதும்பா அப்படியே நம்ம லைஃ ஓட்டிரலாம் அப்படி அப்படின்ற எண்ணம் இருக்கும். இதுதான் கம்பர்ட் ஜோன்ன்னு சொல்லுவாங்க. அதாவது ஒரு ரிஸ்க் எடுக்கறதுக்கு தயங்குறது அது மட்டும் இல்லாம இப்ப ஒரு மாச வேலைக்கு போயிட்டு இருக்காங்கன்னு வைங்க. இப்ப ஒரு தொழில்திபரா மாறணும்னா அந்த மாத சம்பளம் வாங்கக்கூடிய வேலையில இருந்து தொழில்திபரா மாறதுக்கான அந்த தொழில்ல இறங்குறதுக்கான அந்த தைரியமும் அந்த முயற்சியும் அந்த செயல்பாடுகளையும் எடுக்கணும் இப்ப. ஆனா அந்த இடத்துல இவங்க எப்படி யோசிப்பாங்கன்னா சரி இந்த சம்பளம் நல்லாதான இருக்கு. ஏதோ நான் காலையில 10 மணிக்கு போறோம். சாயந்திரம் 6ு மணிக்கு வந்துறோம். மாசான சம்பளம் சாட்டர்டே சண்டே லீவ் போதுமே இதுவே லைப் நல்லா கம்பர்ட்டா
8:28 இருக்குப்பா. கம்பர்ட் ஜோனா இருக்குப்பா அப்படின்னு அதுலயே காலத்தை ஓட்டிரணும்னு நினைச்சீங்கன்னா அவர்களதான் பெரும்பாலும் கன்னி ராசிக்காரர்கள்ல ஒரு முன்னேற்றத்தை பார்க்காம தொடர்ந்து ஏதோ நின்ன இடத்திலயே நின்னுட்டு இருக்கற மாதிரி இருக்கு. வருடங்கள் போயட்டே இருக்கு. ஆனா நம்ம எதுவும் முன்னேறன மாதிரி தெரியலையேன்ற எண்ணங்கள் எல்லாம் இந்த கம்பர்ட் ஜோன்லயே இருந்து பழகுனவங்கதான் இந்த கன்னி ராசிக்காரங்கஃபேஸ் பண்ணக்கூடிய ப்ராப்ளம் தான் இதெல்லாம். ஒரு முழுமையான ஒரு பெரிய ஒரு சேஞ்சஸ் தன்னுடைய லைஃப்ல இல்ல இல்லன்னு நினைக்கிறவங்க எல்லாம் இப்படி அந்த கம்பர்ட் ஜோன்ல இருந்து பழங்குனவங்களாதான் இருப்பாங்க. அதுல இருந்து உங்களால வெளிய வர முடியாது. சரிங்களா அப்ப நீங்க அதுல இருந்து வெளிய வந்தீங்கன்னா மட்டும்தான் வெளிய வந்து ஒரு நல்ல நிலைமை அடையறதுக்கு முன்னாடி கண்டிப்பா கஷ்டங்கள் வரும். அத நீங்க நல்லா புரிஞ்சுக்கணும். ஒரு விஷயத்தை அடையறதுக்கு முன்னாடி நீங்க கஷ்டப்பட்டு
9:13 அதுல கடின உழைப்பை கொடுத்து அடைஞ்சீங்கன்னா மட்டும்தான் அது நிலையா உங்ககிட்ட ஒட்டும். சரிங்களா அப்ப கன்னி ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு கம்பர்ட் ஜோன்ல இருந்து வெளிய வர்துக்கு பாருங்க. உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தணும்னா நீங்க அடுத்த ஒரு பெரிய பாதையில கால் வைக்கணும். இப்ப இருக்கக்கூடிய இந்த பாதையே போதும்னு நீங்க உட்காந்தீங்கன்னா அந்த பாதை உங்களுக்கு என்ன தருமோ அதை மட்டும்தான் தரும். அதை தாண்டி நீங்க நினைக்கக்கூடிய பெரிய விஷயங்கள் நீங்க அப்பறம் எனக்கு எதுவும் நடக்கல எனக்கு பெரிய மாற்றம் வரல எனக்கு எதுவும் வந்து அதிஷ்டமே இல்லையா நான் இப்படிதானா நான் அன்லக்கியா அப்படின்னு நீங்க புலம்பிட்டு தான் இருக்கணும். கம்பர்ட் ஜோன்ல இருந்து கன்னி ராசிக்காரங்க வெளிய வந்தாதான் மிகப்பெரிய இலக்கை அடைய முடியும். சரிங்களா ரெண்டாவது விஷயம் என்ன அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா முடிவு நல்ல நல்லா புரிஞ்சுக்கோங்க அவசர முடிவு.
9:58 அவசர முடிவு கன்னி ராசிக்காரர்களுக்கு எப்பவுமே ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தும். அதுவும் இல்லாம அவசர முடிவு மட்டும் இல்ல. இப்ப ஒரு 11 மணிக்கு இன்டர்வியூனா 10 மணியில இருந்துதான் வேகமா ஓட ஆரம்பிப்பாங்க. வேகமா கிளம்புவாங்க. வேகமா கிளம்பி வண்டி ஓட்டிட்டு போவாங்க. இத எல்லாம் பெரும்பாலும் கன்னி ராசிக்காரடைய லைஃப்ல அவங்க பார்த்திருப்பாங்க. அந்த பழக்கங்கள் எல்லாம் இருந்திருக்கும். அடுத்து உங்ககிட்ட இன்னொன்னு பிளஸ் இருக்கு. அதுவும் வந்து இந்த பிரபஞ்சம் ரீதியா கனெக்ட் ஆகும். கற்பனை நீங்க உங்க ஆள் மனதுல விதைக்கக்கூடிய கற்பனை உங்களையே அறியாம இந்த பிரபஞ்சம் பல நல்லத உங்க லைஃப்ல கொண்டு வந்து சேர்த்திருக்கும். இதுக்கு முன்னாடி உங்களுடைய பாஸ்ட் லைப் எடுத்து பாருங்க. இதுக்கு முன்னாடி கடந்து வந்த பாதையை எடுத்து பாருங்க. உங்க லைஃப்ல நடந்த உங்க லைப்ல என்னென்ன நல்லத நடந்ததோ என்னென்ன விஷயத்தை நீங்க கையில பிடிச்சீங்களோ அது எல்லாம் ஒரு காலகட்டத்துல நீங்கள் விதைத்த விதைகள்
10:44 தான். உங்க மனசுல அத பத்தின சிந்தனைகள் இருந்திருக்கும். அதனால அந்த வேலையை கையில பிடிச்சிருப்பீங்க. அந்த நல்ல வாழ்க்கையை கையில பிடிச்சிருப்பீங்க. இது எல்லாம் கன்னி ராசிக்காரர்கள்னாவே அந்த கற்பனை திறன் அதிகமா கொண்டவங்கதான். நான் பல பதிவுல சொல்லிருக்கேன். அவங்களுடைய மைண்ட் அவங்களுடைய திங்கிங் தான் உங்களுக்கு உங்களுக்கான இன்வெஸ்ட்மெண்ட்டே அதுதான். பணம் காசல்லாம் இல்ல. உங்களுக்கான இன்வெஸ்ட்மெண்ட் உங்களுடைய மைண்டு உங்களுடைய திங்கிங்ும் தான். சரிங்களா இளமை பருவத்த இளமை தோற்றத்திலயே பெரும்பாலும் இருப்பீங்க கன்னி ராசிக்காரங்க வயசாகுறதே தெரியாது அவங்களுக்கு. அப்படிப்பட்ட கன்னி ராசிக்காரங்க கற்பனைதான் இந்த பிரபஞ்சத்தோட உங்களையே அறியாம ஏற்கனவே கனெக்ட் பண்ணிட்டுதான் இருக்கு. நான் சில பதிவுல சொல்லி இருப்பேன். இந்த ராசிக்காரங்க இன்னுமே பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆகாம இருக்கறீங்க அப்படின்னா இந்த விஷயத்தை கொண்டு வாங்கன்னு நான் சொல்லுவேன். ஆனா கன்னி ராசிக்காரர்களுக்கு மட்டும் நான் அப்படி சொல்லவே மாட்டேன். ஏன்னா ஆல்ரெடி நீங்க சிறுவயதிலிருந்தே பிரபஞ்சத்தின் சக்தியோட கனெக்ட் ஆகிதான்
11:29 இருப்பீங்க. ஏன்னா அந்த கற்பனை திறன்தான். பிரபஞ்சத்தையும் நம்மையும் நம்மளையும் பிரபஞ்சத்தையும் கனெக்ட் பண்ணக்கூடிய விஷயங்கள் என்னன்னா நம்மளுடைய கற்பனை தான். நம்மளுடைய யோசிக்கக்கூடிய அந்த திங்கிங் சிந்தனைகள் தான் நம்ம பிரபஞ்சத்தோட கனெக்ட் பண்ணும். அப்ப கன்னி ராசிக்காரர்கள் ஆல்ரெடி உங்களையே அறியாம அந்த வழிமுறையல்லாம் ஃபாலோ பண்ணிட்டுதான் இருப்பீங்க. நீங்கள் செய்த கற்பனை நீங்கள் சிந்தித்த சிந்தனைகள் தான் இன்னைக்கு உங்க கையில வாழ்க்கையா இருக்கு. கரெக்டா அடுத்து அடுத்து பாத்தீங்கன்னா முழிப்பு நீங்க நீங்க தூங்குறீங்கன்னா அதிகாலை இரடு மணியில இருந்து காலையில 5ு மணிக்குள்ள உங்களுக்கு ஒரு மொழிப்பு வருது அப்படின்னாவே நல்லா புரிஞ்சுக்கோங்க தேடல் அதிகமா கொண்ட நபராதான் நீங்க யார் யாருக்கெல்லாம் இது நடக்கும்ன்றத நான் தெளிவா சொல்றேன். தன்னுடைய வாழ்க்கைக்கான வாழ்க்கை மீது எதிர்காலத்தின் மீது பயபக்தி கொண்டவர்கள் அந்தரடு மணியில
12:14 இருந்து காலையில 5:00 மணிக்குள்ள ஒரு ஒரு தூக்கம் டக்குன்னு ஒரு விழிப்பு வரும். இதை நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. ரெண்டாவது விஷயம் என்னன்னா எதிர்காலத்தை நல்லபடியா அமைச்சுக்கணும்ன்றதுக்கான தேடல் அதிகமா கொண்ட நபரா இருப்பாங்க. மூணாவது விஷயம் என்னன்னா இந்த பிரபஞ்சத்தின் அந்த அதா இப்ப ஒரு அலாரம் வச்சா நம்ம மூணு மணிக்கு அலாரம் வைக்கிறோம். அந்த அலாரம் அடிச்சஉடனே நம்ம எந்திரிக்கிறோம்ல அந்த அலாரத்தினுடைய ஒளி அந்த சத்தம் நம்மள வந்து எழுப்ப வைக்குது. அப்ப அந்த பிரபஞ்சத்தின் அந்த சக்தி உங்களை வந்து அந்த நேரத்துல அந்த விழிப்பு டக்குன்னு வரும். எந்திரிச்சு உட்காருவீங்க. உட்காந்தீங்கன்னா இனி இந்த பதிவை பா்கறவங்க நான் சொல்றத பண்ணுங்க. இப்ப நீங்க நீங்க சொல்ல ஒரு நீங்க சொல்லலாம் ஐயா நீங்க சொல்ற மாதிரி எனக்கு ரடு மணியில இருந்து காலையில அஞு மணிக்குள்ள முழிப்பு வருதுங்க. இல்லன்னா ரெண்டு மணில இருந்து மூு மணிக்குள்ள எனக்கு முழிப்பு வருதுங்க. நான் எந்திரிச்சு உட்காந்துறேன் அப்படின்னா அந்த எந்திரிச்சு உட்காந்த
13:01 உடனே உங்கள் வாழ்க்கையில் அடுத்து என்னென்ன நல்லது நடக்கணும்னு நினைக்கிறீங்களோ அதெல்லாம் அப்படியே ஒரு 10 நிமிஷம் ஒரு கால் மணி நேரம் காட்சிகளை உங்க ஆள் மனதுல ஓட்டி பாருங்க இனி இன்னையில இருந்து இதை ஃபாலோ பண்ணுங்க கன்னி ராசிக்காரங்க தூக்கத்தில இருந்து நீங்க இந்த டைம்குள்ள எந்திரிச்சிட்டீங்க அப்படின்னாவே பிரபஞ்சத்தின் அந்த ஈர்ப்புத்தன்மை அறிகுறிகள் காட்ட ஆரம்பிச்சிருச்சுன்னு அர்த்தம். அப்ப உடனே எந்திரிச்ச உடனே உங்க லைப்ல அடுத்து நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் என்னன்றத நியாயமான விஷயங்களை உங்களுடைய ஆள் மனதுல காட்சிகளா கொண்டு வாங்க. நடந்துட்டு இருக்கற மாதிரி நினைச்சு பாருங்க. அந்த நேரத்தில் பிரபஞ்சத்தினுடைய சக்தி அதிகமா இருக்கும். அப்ப நீங்கள் நினைக்கக்கூடிய அந்த காட்சிகளும் எண்ணங்களும் உங்க ஆள் மனதில ஆழமா பதியும். விடிஞ்சதுக்கு அப்புறம் பாருங்க உங்க முகத்தில் ஒரு தெளிவு
13:47 இருக்கும். அந்த நாள் மிக சிறப்பாக அமையும். கன்னி ராசிக்காரர்கள் கற்பனை திறன் கொண்டவர்கள் உங்களுக்கு பேசிக்காவே பிரபஞ்சத்தின் சக்தி இருக்கும். பிரபஞ்சத்தின் ஆற்றல் இருக்கும். அதை சரியா கையில பிடிச்சு அதை கரெக்டா நீங்க லைஃப்ல கொண்டு வந்து இம்ப்ளிமெண்ட் பண்ணீங்கன்னா அடுத்த கட்டத்துக்கு போவீங்க. சரிங்களா ஏன்னா நீங்க இந்த வாழ்க்கையில இந்த காலகட்டத்துல எல்லா விஷயத்தில இருந்தும் எந்த அளவுக்கு நல்லது தேவையோ அதை மட்டும்தான் நீங்க எடுத்து உள்ள கொண்டு வரணும். இதை நீங்க என்னைக்குமே மறந்துடாதீங்க. இப்ப ஜோசியம் பா்கறீங்களா? இப்ப நீங்க நினைச்சு பாருங்க. தினமும் ஒரு மூணு ஜோசியக்காரன் கிட்ட போய் உங்க ஜாதத்தை கொடுத்து பாத்துட்டு வாசம் ஃபுல்லா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜோதிக்காரன்ட்ட போய் நீங்க ஜாதகம் பாத்துட்டு இருந்தா என்ன ஆகும்? அதுலயும் நீங்க அளவோட என்ன தெரிஞ்சுக்கணுமோ அததான் நீங்க தெரிஞ்சுக்கணும். பிரபஞ்சம் ரீதியாவும் உங்களுக்கு என்ன தேவையோ அதை அடையறதுக்கான
14:32 வழிமுறையில் தான் நீங்க பார்கணும். ஆகவே கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த பதிவு மிக அற்புதமான ஒரு பதிவா இருந்திருக்கும் அப்படின்னு நான் சொல்லி நம்புறேன். அதாவது நான்கு திசையிலும் உங்க பார்வை இருக்கணும். அந்த நான்கு நான்கு திசையிலும் உள்ள பார்வை உங்களுக்கு நல்லது கொண்டு வந்து சேர்க்கறதா இருக்கணும். விழிப்புணர்வோட இருங்க. நல்ல ஒரு மனத்தெளிவோடு எடுக்கக்கூடிய முடிவுகளை எடுங்க அவசர முடிவுகளை எடுக்காதீங்க நல்ல கற்பனை திறன் அதிகமா கொண்டு வாங்க நல்லதை யோசிங்க நல்லதை கற்பனை பண்ணி பாருங்க அது நடந்தது போலவே யோசிச்சு பாருங்க இந்த பிரபஞ்சத்தின் சக்தி உங்களுக்கு இனியாவும் நல்லதே கொண்டு வந்து சேர்க்கட்டும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் ம்.