0:01 ஓம் கணகம் கணபதிகே கவி கவினம் ஜேஷ்டராஜம் பிரம பிரமனதசாதனம் ஓம் ஸ்ரீ மகாக கணபதயே நம வக்ரதுண்ட மகாகாய கோடி சூரிய சவரபா நிர்விக்னம் குருமேதேவா சர்வகாரியேசோ சர்வதா மூஷக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சுத்ர வாமன ரூப மகேஸ்வர புத்திர ஸ்ரீ விக்ன விநாயக பாத நமஸ்தே சிவம் சாந்தம் ஜகன்னாதம் லோகானுக்கிரக காரணம் சிவமேதநித்யம் சிகாராய நமோ நமஹ வாகனம் ரிஷபோயஸ் வாசுகி கண்ட பூஷணம் வாவே சக்திதரம் தேவம் பகாராய
0:46 நமோ நமஹ வணக்கம் நேயர்களே நாம் இன்னைக்கு 2026 புத்தாண்டு பலன்களை பார்க்க இருக்கிறோம் உலகெங்கும் இருக்கக்கூடிய பிளே தமிழ் நேயர்களுக்கு என்னுடைய காலை வணக்கம் பொதுவா புத்தாண்டு பிறக்குது அப்படின்னா நமக்குள்ளர ஒரு மகிழ்ச்சி இருக்கு அந்த ஆண்டிலாவது நமக்கு ஒரு நல்ல வாழ்க்கை திருப்புமுனை அமைந்துவிடாதா நமக்கு ஒரு சாதகமான பலன்கள் எதுவும் கிடைத்துவிடாதா அப்படி நாம் முன்னேறி விட மாட்டோமா ஒவ்வொரு ஆண்டும் நினைத்தது நடந்துவிடாதா கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடாதா புதிய மனிதராக உல்லாசமாக மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஒரு வாய்ப்புகள் இறைவன் தரமாட்டாரா? ஆசைக்காகவும் அதாவது தெரிந்து கொள்வார்கள்
1:33 ஏதாவது வாய்ப்பு இருக்கா? எனக்கு இந்த ஆண்டு லாட்டில் யோகம் இருக்கா? அப்படின்னு எல்லாரும் ஒரு ஆர்வத்தோடு இருப்பாங்க. அப்ப அப்படி பார்க்கிற பொழுது இந்த 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்கள் சிம்மராசி அன்பர்களுக்கு. பொதுவா வந்து காலசக்கரத்திற்கு ஐந்தாவது வீடு சிம்மராசி. இந்த சிம்மராசி அப்படிங்கிறது வந்து காலச்சக்கரத்திற்கு ஐந்தாவது வீடு சூரியனுடைய ஆட்சி வீடு பொதுவா வந்து பெயர் புகழ் அந்தஸ்து நிர்வாக திறமை அரசு அரசு பணி அரசியல்வாதிகள் மற்றும் உலக நன்மைக்காகவே இயங்கக்கூடியது சிம்மராசி. இந்த சிம்மராசி அன்பர்கள் 2026 ஆம் ஆண்டு இவர்களுக்கு வாழ்க்கை
2:20 எப்படி இருக்கும் என்பது பற்றி நாம் இந்த வீடியோவில பார்ப்போம். 2026 ஆம் ஆண்டு சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது அதாவது சவால்கள் காரணம் என்ன என்பதை எல்லாம் பார்ப்போம். ஆனால் இந்த ஆண்டு முற்பலன்கள் பிரமாதமாகவும் பிற்பலன்கள் கொஞ்சம் சிரமம் இருப்பதை காட்டுகிறார். ஏன் இந்த வருடத்திற்கு ஒருமுறை இந்த ராசி பலன்கள் எல்லாம் சொல்றோம் அப்படின்னா நீங்க விழிப்புணர்வா இருக்கணும் ஏதாவது ஒன்றை செய்து மாட்டிக்கொள்ளக்கூடாது. மக்களுக்கு விழிப்புணர்வு அவேர்னஸ்காகதான் இந்த காலகட்டத்தில பொறுமையும் புத்திசாலித்தனமும் உங்களுக்கு துணை நிற்கும் அதாவது குருபகவான் உங்களுடைய ராசிக்கு
3:08 சிம்மத்திற்கு பொருத்தளவில் ஐந்தாவது வீட்டுக்கும் எட்டாவது வீட்டுக்கும் ஆதிபத்தியம் உடையவர் அந்த குருபகவான் தற்பொழுது மிதுன ராசியில் 11வது வீட்டில் உங்கள் சிம்மத்திற்கு 11ஆம் இடம் மிதுனம் அதில் அமர்ந்திருப்பதினால் உங்களுக்கு 2626 வரையிலும் சிம்மராசிக்கு குரு பகவானால நல்ல அனுகூலங்கள் உண்டு அதாவது 11வது வீட்டில் சஞ்சரிக்கிற பொழுது அவர் நின்ற வீடு அவர் பார்க்கும் வீடுகள் இவைகள் எல்லாமே குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் அதனால உங்களுக்கு ஒரு இப்பதைக்கு இருக்கக்கூடிய ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட் குருதான் அதனால உத்தியோகத்தில் எதிர்பாராத முன்னேற்றம்
3:53 உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வு உத்தியோகத்தில் எதிர்பாராமல் நல்ல ஊதிய உயர்வு எல்லாம் கிடைக்க வாய்ப்பு உள்ளது இந்த காலகட்டத்தில் உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறும் அதாவது ஜூன் மாதம் 2026 வரையிலும் குரு உங்களுக்கு சாதகமாக இருக்கிறார் அதனால நீங்க அதை கவலைப்பட வேண்டியதில்ல அதற்கு அப்புறம் மேல்தான் உங்களுக்கு அவர் குரு பெயற்சியாகி கடகத்திற்கு வருகின்ற பொழுது சிம்மத்திற்கு 12 ஆம் இடம் அதாவதுந்த 12ஆம் இடம்ங்கறது ஒரு விரையஸ்தானம் அப்படி வரும்பொழுதுதான் என்ன ஆகும் அப்படின்னா கட்டுக்கடங்காத செலவுகளை எல்லாம் கொண்டு வந்து தரும். அப்ப என்னாது சிம்மத்திற்கு ஐந்தாம்
4:40 வீட்டின் அதிபதி 12ில் போகும் பொழுது குழந்தைகளினுடைய கல்வி செலவுக்காக விரயம் பண்ண வேண்டியது வரும் ஒன்னு ரண்டு குழந்தைகளினுடைய ஆராய்ச்சி கல்விக்காக நாம் செலவு செய்ய வேண்டியது வரும். நம்முடைய பூர்வ புண்ணியத்தில் நம்முடைய மூதாதியர்கள் வாழ்ந்த வீடுகளை செப்பனிடுவதற்காகவும் பயன்படும். அதுமில்லாமல் நம்முடைய கோவில்கள் திருப்பணி செய்வதற்காகவும் நாம் விரையம் செய்ய வேண்டியது வரும். அப்ப இந்த காலகட்டத்தில் பொருளாதார செலிப்பு வசதிகள் அதிகரிப்பு போன்ற நல்ல செயல்களுக்கான செலவுகள் இருக்கும். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படும் நம்ம கவனமா இருக்கணும் மருத்துவ செலவுகள்
5:27 வரும் அப்படின்னா என்ன காரணம் அப்படின்னா எட்டுக்குடையவர் சிம்மராசிக்கு எட்டுக்குடையவர் 12ல் ஆறுக்குடையவன் அங்கு போய் எட்டாவது வீட்டில் உட்கார்ந்திருக்கிறான் சனி பகவான் அதையும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் அட்டமசனியாக சஞ்சரிக்கிற பொழுது சொல்லவே வேண்டியதில்லை ஒரு புலி புழிஞ்ு விடுவார் இந்த மாதிரி கால காலகட்டத்தில நீங்கள் பேராசை படாமல் சர்வீஸ் ஓரியன்டோடு இரக்க சிந்தனையோடு நீங்கள் இருந்தீர்கள்ஆனால் நீங்கள் இரக்க சிந்தனையோடு இருந்தீர்கள்ஆனால் உங்களுக்கு சனியினுடைய பிரச்சனை வராது இன்னொரு காரணம் கடகத்தில் வந்திருக்கிற சனி பகவான் விரயத்தில் வந்தாலும் தன் வீட்டை தானே பார்க்கிறார்
6:14 அப்ப 12ில் உள்ள குரு தன்னுடைய ஒன்பதாவது பார்வையாக அட்டமச் சனியை பார்க்கிறார். தன் வீட்டில் அமர்ந்திருக்கிற தன் வீட்டை தான் பார்த்த கிரகம் மிகுந்த நன்மை தரும் அதனால ஆறு மாதத்து ஜூன் வரையிலும் தான் சனியினால உங்களுக்கு கொஞ்சம் கடுமையா இருக்கும் குருவினால வரவு இருக்கும் அதற்கு பிறகு சனியினால இருக்கக்கூடியத ஒரு ஓராண்டு காலம் அவர் வந்து என்ன பண்ணுவாரு சனியை பேலன்ஸ் பண்ணிருவார் அதே மாதிரி தாக்குதல் ஆனா அதெல்லாம் வந்து எதிர்வினைகளை எல்லாம் நிறுத்திடுவார் சனியின் கொடூர பார்வை குருவின் பார்வை அதை சாந்தப்படுத்திவிடும். அதுதான் அங்க இருக்கக்கூடிய மைனஸ்ஆன விஷயம். ப்ப சனி கெடுப்பதை குரு தடுத்து ஆட்கொள்றார்.
7:00 நல்லா கவனிச்சு போணும் அதனால பயப்படாதீங்க. அதனால சிம்ம ராசிக்காரங்க பயப்படாதீங்க. அதனால சில மந்த நிலை மற்றும் எதிர்பாராத நிலைகள் எல்லாம் ஏற்படும் எப்ப ஆரம்பத்தில் ஏற்படும் ஜூன் வரைக்கும் இருக்கும். ஜூன் வரைக்கும் சனி பகவானால கொஞ்சம் கஷ்டம் இருக்கும். ஜூனுக்கு பிறகு குரு பெயற்சி ஆகுது அப்ப சனியை பேலன்ஸ் பண்ணிருவார். சோ அதனால வந்து நீங்க பெருசா ஒன்னும் அலடிக்க வேண்டியது இல்லை ஐயா கால்குலேஷன் கரெக்டா இருக்கும். எதுலையுமே நீங்க ஒரு பொறுமையோட சிந்தித்து செயல்பட்டீங்கன்னா பொறுமையுடன் சிந்தித்து செயல்பட்டீங்கன்னா நல்ல பலன்களை பெறலாம். சரி ஆன்மீக வழிபாடு நமக்கு ஒரு சாதுவான அணுகுமுறை மற்றும் சகிப்பு தன்மையை இந்த
7:47 காலகட்டத்தில் அவரு கொடுப்பார். அதனால உதவும் அதனால சனி பகவானுக்குரிய சிறப்பு பூஜைகள் கண்டிப்பா அவசியம் திருப்பைஞ்சிலி போயிட்டு வாங்க 30 வயசுக்குள்ள இருக்கவங்க திருப்பைஞ்சலி போயிட்டு வாங்க 35 வயசுக்கு மேல இருக்கறவங்க திருநல்லாறு போங்க 60 வயதுக்கு மேல இருக்கக்கூடியவங்க திருக்கொள்ளிக்காடு போயிட்டு வந்துருங்க இதுதான் பெஸ்ட் அப்ப சனி பகவானை சமாளிக்கறதுக்கு என்ன பண்ணனும் தானமும் தர்மமும் அமைதியும் சாந்தமும் இருந்தால் போதும் பகட்டான ஆடைகள் ஆடம்பரமான பேச்சுக்கள் இதெல்லாம் அட்டமை சனிய நம்ம ஒரு புளி புலிஞரும் காரணம் என்ன அப்படின்னா சிம்மத்திற்கு இரண்டாம் வீடு கன்னியை சனி பகவான் பார்க்கிறார் அப்ப இரண்டாம் இடம் தனம் வாக்கு குடும்பம்
8:33 பொருளாதாரம் எளிமையா வாழ்க்கைய வச்சிக்கிட்டீங்கு வச்சுக்கங்களே ரொம்ப சிம்பிளா இருந்துட்டீங்கன்னா சனி ஒண்ணுமே பண்ண மாட்டார் உண்மையிலேயே சொல்றார். நீங்க எல்லாத்தையுமே ரொம்ப ஆணவ திமுறா நம்ம பேச வேண்டிய சூழ்நிலை வரும். சராசரியா எல்லாராலும் இருக்க முடியாது ஆனா அந்த மாதிரி காலகட்டத்தில நீங்க எளிமையா இருந்தீங்கன்னா அதனால இதா இருக்கும் கேது பகவான் கூட ராகு பகவான் அந்த கலத்திர ஸ்தானத்திலும் கேது பகவான் இப்படி எல்லாமே இந்த ரெண்டு சேருது அதாவது சிம்மத்தில ஜென்ம கேது இருக்கார் அவருக்கு வந்து டெய்லி பிள்ளையாரை வணங்கி 48 நாள் பிள்ளையாருக்கு விநாயகர் அகவல் பாராயணம் சீதக்களப செந்தாமரை பூம்பாத சிலம்பு பழைய இசை பாட அப்படின்னு விநாயகர் அகவல் அவ்வை பிராட்டி எழுதி இருப்பார் பாடிருப்பார்
9:18 அந்த பாடலை நீங்க டெய்லி போய் ஒரு பிள்ளையாருக்கு முன்னால ஒரு அருகம்புள் வைத்து மஞ்சள் கலந்த அரிசியினால அர்ச்சனை செய்து ஒரு நெய்வேத்தியம் ஒரு வாழைப்பழம் இருந்தால் போதும் அது மாதிரி செஞ்சீங்கனா போதும் 48 நாள் இடைவிடாது கேதுவுக்கும் பரிகாரமாகும் சனி பகவானுக்கும் பிரீத்தியாகும் அதேபோல சனிக்கிழமை அன்னைக்கு மாலை வேளையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துங்கள். வெற்றிலை மாலை கிட்டத்தட்ட உங்களுக்கு எத்தனை வயதோ அத்தனை வெத்தலையை வெறும் வெத்தலையில வெண்ணெயை தடவி சுருட்டி நீங்க நூல் கட்டி நீங்களே நீங்களே செய்யங்க செஞ்சு ஆஞ்சநேயருக்கு உங்க ஊர்ல அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சனேயர் நின்ற கோலத்தில் உள்ள ஆஞ்சநேயர் சனிக்கு பிரீத்தியாக
10:04 இருப்பார். கண்டிப்பாக நீங்கள் ஓம் அருள்தரும் ஆஞ்சனேயாயர் வீர ஹனுமதே நமஹ ஓம் ஓம் அருள்தரும் வீர ஹனுமதே நமஹ அப்படின்னு நீங்க சொன்னாலே போதும் சனியினுடைய வேகம் குறைய ஆரம்பிச்சிரும் கண்டிப்பா உங்க பாக்கெட்ல ஒரு வில்வம் ஒரு அருகம் பில்லு ஒரு துளசி அது மாதிரி இருந்துச்சு அப்படின்னு சொன்னா உங்களுக்கு சனியினால வரக்கூடிய துன்பங்கள் எல்லாம் நீங்கும் ஒன்னு அடுத்து பாருங்க குடும்பத்தில ஒரு குதுகுலமா இருக்கணும் அப்படின்னா சனியினுடைய பார்வை இருக்கிறது அப்ப குடும்ப குடும்பத்திற்கு பொருத்தளவில் உள்ள விஷயங்களுக்கு ஒன்னு கூட்டு தொழில் செய்கிறவர்கள் நல்லா கவனிக்கணும் கூட்டு தொழில் உத்தியோக செய்வர்கள் அதிகமா நீங்க கொஞ்சம் கவனம் எடுத்துக்கிட்டா போதும் புதிய
10:50 ஒப்பந்தங்கள் அதெல்லாம் கையெழுத்தாகும் சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றங்கள் எல்லாம் கூட அடைவதற்கு வாய்ப்புகள் உண்டு இருந்தாலும் வருடத்தினுடைய பிற்பகுதியில இந்த வருஷத்தினுடைய பிற்பகுதியில நல்ல பதிவு உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது ஆண்டின் முதல் பகுதி ஜனவரி முதல் மே வரை கொஞ்சம் சவாலாக இருக்கும். அப்புறம் அது நீங்க வேலை பார்க்கறவங்க சக ஊழியர்களோட கொஞ்சம் அனுசரிச்சுதான் நீங்க போகணும். ஒரு ஒருங்கணைஞ்ு ஒருங்கணிப்பு பராமரிப்பு அவசியம் வேலைக்கு வச்சிருக்கவங்க ஆட்களை கொஞ்சம் தட்டி கொடுக்கணும். அதனாலகம் ஆனா கடின உழைப்பு தேவை எடுக்கணும் அது ரொம்ப முக்கியம். அக்டோபர் 2026க்கு பிறகு அக்டோபர் 2026க்கு பிறகு காலம் கொஞ்சம் அப்படியே
11:35 மென்மையா இருக்கும் தென்றல் வீச ஆரம்பிச்சிரும். விடா முயற்சியுடன் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். நிதி மற்றும் பொருளாதாரம் குருவின் லாப சஞ்சாரம் காரணமாக ஆண்டின் முதல் பகுதி பணவரவு அதிகரிக்குது. அதுக்கப்புறம் பல வழிகள்ல் வருமானம் வரும் இழந்த பணத்தை மீட்கக்கூடிய வாய்ப்புகள்ல முதல் ஆறு மாசத்து வந்துரும். கேதுவின் சஞ்சாரம் அவப்பொழுது ஒரு பயத்தையும் விரக்தி மனப்பான்மையும் கொடுக்கும். அதனால நீங்க ஆடம்பர செலவுகளை எல்லாம் கட்டுப்படுத்தி கொள்வது நல்லது. அதனால திட்டமிடுவது நல்லது குடும்பம் மற்றும் உறவுகள் திருமண வாழ்விலும் அதிக கவனம் இருக்கணும். விட்டு கொடுத்து போகக்கூடிய குணத்தை நீங்க வளர்த்துக்கணுங்கறதுக்காகதான் இந்த கிரக சேர்க்கைகளே உங்க வாழ்க்கையில வந்து அமையுது. அதனால தம்பதிகளுடைய சிறு சிறு
12:21 சிலப்புகள்ல்லாம் வந்து நீங்கும். ரொம்ப உறச்சியோசப்பட்டு நீங்க குற்றங்கள் எல்லாம் பார்க்காதீங்க அதனால கொஞ்சம் பேச்சை குறைச்சுக்கங்க அன்பை குறைத்து வெளிப்படுத்துங்க அதுபோல குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கு எல்லாம் வாய்ப்புகள் உண்டு நிறைய பேருக்கு கன முயற்சிகள் வரும் குழந்தைகளுடைய கல்வியில ரொம்ப சிறப்பான முன்னேற்றத்தை காண முடியும். ஆரோக்கியத்தில கொஞ்சம் நீங்க கூடுதல் அக்கரை செலுத்தணும். அதேபோல உங்களுக்கு அஷ்ட அந்த ஏழாம் இடத்து ராகு சிம்மத்துக்கு ஏழாம் இடத்தில இருக்கக்கூடிய ராகு கணவன் மனைவி புதிய கூட்டாளிகள் ஆசை வார்த்தையை காட்டி யாராவது அந்த தொழில் செய்யலாம் இத பண்ணலாம் அப்படின்னீங்கன்னா நிறைய உறவுகளும் பிரிஞ்சிரும் பணமும் விரயமாயிடும் கடனாளி ஆயிடுவீங்க கவனமா இருக்கணும் கண்டக சனியினுடைய காரணமாக
13:09 அப்பொழுது மன குழப்பம் வரும் உடலுக்கு சனி வந்து இருள் கிரகம் இல்லையா உடலுக்கு வெளிச்சம் இருக்காது மன அழுத்தத்தை குறைக்கணும் அதனால அதுக்காக நீங்க தியானம் யோகா அந்த மாதிரியான பயிற்சிகள் ஆக்கப்பூர்வமான பொழுது போக்குகள்ல நீங்க ஈடுபட்டீங்கன்னா போதும். உணவு விஷயத்தில் ரொம்ப கவனமா இருங்க. சின்ன சின்ன கட்டுப்பாடுகள் தேவை அதேபோல புதிய முதலீடுகள் மற்றும் ஒப்பந்தங்களை செய்வதற்கு முன்ன ஒன்னுக்கு ரெண்டு முறை நீங்க கொஞ்சம் யாசாவது ஆலோசனை பண்ணிக்கங்க. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் குலதெய்வ வழிபாடு உங்களுடைய முன்னோர்கள் வழிபாடு இதெல்லாம் வெளிநாடு செல்வ வெளிநாடு போகறவங்கல்லாம் செஞ்சிுட்டீங்கன்னா நல்லா இருக்கும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் நிறைய பேருக்கு கிடைக்கும். பரிகாரம் எடுத்துட்டீங்கன்னா சனியின் பாதிப்பை
13:54 குறைக்க சனி பகவானுக்கு எள்ளு விளக்கேற்றலாம் தயிர் சாதத்தில எள்ளு கலந்து காலையிலேயே நீங்க உங்க கையால எதுவும் உங்க கையால நீங்களா நடந்து போய் காக்கைக்கு உணவு வைக்கலாம். கேதுவின் தோஷத்தை குறைக்கிறதுக்கு சனிக்கிழமைதோரம் ஆஞ்சநேயர் வழிபாடு அதேபோல கோவில் வழிபாடு அப்படின்னா திருவாரூர் மாவட்டத்தில ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி கோயில் திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவில் வழிபாடு செய்வது வாழ்க்கையில கொஞ்சம் நிறைய முன்னேற்றத்தை உங்களுக்கு அதிகரிக்கும் 2026ஆம் ஆண்டுக்கான விஷயத்தில இவ்வளவு மெசேஜ் சொல்லி இருக்கிறேன் ஒன்னுக்கு ரெண்டு தடவை போட்டு பாருங்க கண்டிப்பா ஐயா பொறுப்புணர்ச்சியோட பல வேறருடைய மக்கள் வாழ்க்கையில லிமிரேட்டட் ஆகணும் ப்ரமோஷன் ஆகணும் கஷ்டத்தை குறைக்கணும்ங்கறதுக்காக அதிக எபக்ட் எடுத்து எழுதி உங்களுக்கு பலன்
14:42 சொல்றேன். இந்த வீடியோ பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க.