சுருக்கமான கண்ணோட்டம்
மகர ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றி இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. குருவின் பார்வை ராசியின் மீது விழுவதால் மனதிலிருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கி நம்பிக்கை பிறக்கும். தொழில், உத்தியோகம், குடும்பம், குழந்தைகள், ஆரோக்கியம், வருமானம் போன்ற பல்வேறு அம்சங்களில் மகர ராசிக்காரர்கள் பெறக்கூடிய நன்மைகள் பற்றி விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.
- குரு பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, வெற்றி கிடைக்கும்.
- குடும்ப வாழ்க்கை மேம்படும், கணவன் மனைவி உறவு பலப்படும்.
- தைரியம் அதிகரிக்கும், தொழில் முயற்சிகள் வெற்றி பெறும்.
- வருமானம் பெருகும், கடன் பிரச்சனைகள் குறையும்.
- உடல் ஆரோக்கியம் மேம்படும், மன அழுத்தம் குறையும்.
மகர ராசியில் பிறந்தவர்கள் முயற்சி உடையவர்கள். சனி பகவான் அதிபதியாக இருப்பதால் உழைப்பே உங்களுக்கு உறவு. கடகத்தில் குரு உச்ச நிலையுடன் வருவதால் அதிர்ஷ்டம் சேரப்போகிறது. ஏழாம் வீட்டில் குரு இருப்பதால் திருமணம் கைக்கூடும், மனைவி பாசம் கிடைக்கும், குடும்பத்தில் சந்தோஷம் மேம்படும். லக்னத்தை குரு பார்ப்பதால் ஆரோக்கியம் மேம்படும், மனதில் அமைதி பெருகும். மூன்றாம் வீட்டை குரு பார்ப்பதால் தைரியம் பெருகும், தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பதினொன்றாம் வீட்டையும் குரு பார்ப்பதால் லாபம் வந்து சேரும், நண்பர்கள் உதவி செய்வார்கள், ஆசைகள் நிறைவேறும். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசு வேலையில் உயர்வு கிடைக்கும், தனியார் தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். மாணவர்கள் வெற்றிகளைப் பெறுவார்கள், குழந்தைகளுக்கு நன்மைகள் உண்டாகும். சனி உழைப்பைக் கொடுப்பார், குரு அதிர்ஷ்டத்தைக் கொடுப்பார். இவர்கள் இருவருமே கைகோர்ப்பதால் உங்கள் வாழ்க்கை சொர்க்கமாக மாறும். இது உங்களுடைய உயர்வுக்கான காலம், நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.
மறுத்துப்போன வாழ்க்கை, எந்த தெய்வத்திடம் கஷ்டத்தைச் சொல்லி அழுதாலும் பலன் இல்லை, கிரகங்கள் தூங்கிக்கொண்டிருக்கின்றன அல்லது கிரகங்கள் எதிராக மாறிவிட்டன, அதிபதி எதிரியாக மாறிவிட்டாரோ என்று கஷ்டப்பட்டவர்களுக்கு, நவகிரகங்களில் முழு சுப கிரகம் என்று பெயர் எடுத்த குரு பகவான், தேவர்களுக்கு எல்லாம் குரு என்று சொல்லக்கூடியவர், உச்ச வீடு என்று சொல்லக்கூடிய கடக ராசிக்கு மிதுன ராசியிலிருந்து சில காலம் பெயர்ச்சியாகப் போகிறார். அதிசாரப் பெயர்ச்சியாக இடம் மாறுவதால், சதா நேரமும் கஷ்டமும் கண்ணீருமாக இருந்த உங்களுடைய வாழ்க்கையை முழுமையாக சந்தோஷமாக மாற்றப் போகிறது. சொர்க்கத்தில் வாழ்க்கை வாழ்வது போல் உங்களுடைய வாழ்க்கை நிலை மாறப்போகிறது.
மகர ராசிக்காரர்கள் மனதளவில் துணிவும், மாறாத வேகமும் கொண்டு உங்களை எதிர்த்தவர்களை ஓட வைக்கக்கூடிய தன்மை உடையவர்கள். குரு பகவான் உங்களுக்கு ஆறில் வந்து மறைந்திருந்து இதுநாள் வரைக்கும் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார். மனசோர்வு, பொருளாதாரம், ஆரோக்கிய பாதிப்பு இப்படி எல்லா விதங்களிலும் பாதிப்புகளைக் கொடுத்து உங்களை முடக்கி வைத்திருந்த குரு பகவான் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் ஏழாம் தேதி வரைக்கும் கடக ராசியில் அடியெடுத்து வைத்து 48 நாட்கள் வரை அங்கேயே சஞ்சாரம் செய்வதுனால இந்த சஞ்சாரம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையப்போகிறது.
குரு பகவானுடைய பார்வை உங்களுடைய ராசிக்கு விழுவதால் மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கி நம்பிக்கை பிறக்கும். கவலைகள் விலகப் போகிறது, தொட்டது எல்லாமே துலங்கப் போகிறது. நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாமே வெற்றி பெறும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலையில் இருக்கிறவர்களுக்கு உயர்வு என்பது இத்தனை நாள் வரைக்கும் இழுபறியாக இருந்தது, அது அனைத்துமே வெற்றி பெறப்போகிறது. சிலருக்கு பெரிய பொறுப்புகள் வந்து சேரும். குருபகவானை பொறுத்தவரைக்கும் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதுனால இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக மாறப்போகிறது. ஏழாம் இடம் என்பது கணவன் மனைவி உறவு. இதுநாள் வரைக்கும் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த ஈகோ பிரச்சனைகள் விலகி அன்யோனியம் அதிகமாகப் போகிறது. அறிவும் சரி அழகும் சரி இது இரண்டும் சேர்ந்த மாதிரி குழந்தைகள் பிறப்பார்கள். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வீர்கள். கோர்ட் கேஸ் விவாகரத்து என்று இருந்தாலும் கூட ஏதாவது ஒரு சூழ்நிலையில் இந்த குருபகவானுடைய அமைப்பு உங்களை மனசு விட்டு பேச வைத்து திரும்பவும் ஒன்று சேர வைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும், வாழ்க்கை துணை மூலம் பல நன்மைகள் வந்து சேரும். அவர்கள் உங்கள் மனதைப் புரிந்துகொள்வார்கள், நட்பாக நடந்துகொள்வார்கள். வாழ்க்கை துணை வழி உறவுகளால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படப் போகிறது. பூர்வீக சொத்து கைக்கு வரப்போகிறது, வியாபாரத்தில் வேகம் கூடும், லாபம் அதிகமாகும். சாதுரியமான திட்டமிடலால் போட்டியாளர்களையே திணறடிக்கப் போகிறீர்கள். புதிய ஒப்பந்த முயற்சிகளில் இதுவரைக்கும் இருந்து வந்த தடைகள் விலகப் போகிறது. குறிப்பாக திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் வாய்க்கும், பெரிய அளவில் ஜெயித்துக் காட்டப் போகிறீர்கள்.
ராசிக்கு மூன்றாம் வீட்டை குரு தனது ஒன்பதாம் பார்வையால் பார்க்கிறார். இனி தைரியம் அதிகமாகும், மனதை அரித்துக்கொண்டிருந்த தயக்கங்கள் எல்லாமே விலகும். முயற்சிகளை எல்லாமே முடுக்கி விடுவார். அழகாக திட்டம் போட்டிருந்தாலும் செயல்படுத்துவதில் மட்டும் தயக்கம் இருக்கும். பெரும்பாலும் மகர ராசியை கஷ்டப்படுத்துவதற்கான காரணம் என்ன தெரியுமா? உங்களுடைய அதிபதி சனி என்ன பண்ணுவார் தெரியுமா? யார் ஒருத்தன் வேகமா உண்மையா உழைப்பை போடுகிறானோ, மாடு மாதிரி உழைத்தால் மட்டும்தான் உயர்வு கொடுப்பார். அவரை அதிபதியாக வைத்துக்கொண்டு நம்ம முயற்சி மட்டும் பண்ணிட்டு திட்டம் மட்டும் போடுவது, ஒரு எட்டு வைத்துவிட்டு அப்புறம் பார்த்துக்கலாம் என்று இருந்தால் எங்கே உங்களை வளர விடுவார்? அவரே உங்களைத் தலையில் தட்டி உட்கார வைத்து விடுவார். மனதில் உறுத்திக்கொண்டிருந்த, தயக்கத்தினால் கொடுத்துக் கொண்டிருந்த அந்த திட்டங்கள் எல்லாமே இப்போது நீங்கள் செயல்படுத்தப் போகிறீர்கள். தொட்டது எல்லாமே துலங்கப் போகிறது. இளைய உடன்பிறப்பு வகையில் நன்மைகள் கிடைக்கும். ராசிக்கு 11ஆம் வீட்டையும் குரு பார்க்கிறதுனால லாபம் அதிகமாக கிடைக்கும், பொன் பொருள் சேரும், பொருள் வரவில் இருந்த தடைகள் எல்லாமே விலகப் போகிறது. இதுவரைக்கும் சேமிக்கவே முடியவில்லையே என்று இருந்த உங்களுக்கு இப்போது சேமிக்கக்கூடிய அளவுக்கு பணம் வரும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும்.
மகர ராசிக்காரர்கள் அடகு வைத்த நகைகளை மீட்பதற்கும், சொத்து பத்து வாங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்பார்கள். சனி அதிபதியாக இருப்பதால் ரொம்ப புலம்புவார்கள். எழுத்தறிந்து பேசுவார்கள், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று இருப்பார்கள். சில நேரங்களில் ஒருத்தர் நல்லதே சொல்ல வந்தா கூட தப்பாக புரிஞ்சுப்பீங்க. அப்புறம் கொஞ்சம் யோசிப்பீங்க, தெரியாம பேசிட்டோமே என்று விட்டுவிடுவீர்கள். உங்களுடைய நல்ல குணத்தை அழகாக வெளிப்படுத்துங்கள், கோபதாபங்களை விட்டுவிடுங்கள். உங்களுடைய கோபதாபங்களுக்கான காரணம் உண்மையானதுதான். இருந்தாலும் அவர்களைச் சொல்லி என்ன பிரயோஜனம், அவர்களுடைய குணம் அதுதானே. நம்முடைய குணம் அது இல்லை. அதனால் வெடுக்கு வெடுக்குன்னு பேசாதீங்க. அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள், கடன் கழுத்தை நெறிக்கிற அளவுக்கு இருந்தாலே அதிலிருந்து ரிலாக்ஸ் ஆகக்கூடிய அளவுக்கு பணவரவு இருக்கும், கடன் பிரச்சனைகள் குறையும். கோயில் திருவிழாக்களில் மதிப்பு மரியாதை கௌரவம் கிடைக்கும்.
ராகு இரண்டாம் வீட்டில் இருப்பதால் நிதானமாகப் பேசுங்கள், இனிமையாகப் பேசுங்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். கௌரவத்துக்காக கடன் வாங்கியாவது செலவு பண்ணலாம் என்று நினைக்க வேண்டாம். மற்றவர்களைத் தூண்டி விடுவார்கள், இதெல்லாம் பண்ணுனாதான் உங்களுக்கு கௌரவம் என்று சொல்லுவார்கள், அதெல்லாம் கொஞ்சம் பார்த்துக்கோங்க. செலவு என்பது அத்தியாவசிய செலவா அனாவசிய செலவா என்று நீங்கள் புரிந்துகொண்டு செய்ய வேண்டும். குருவுடைய பார்வை உங்களுக்கு மிகுந்த பலன்களை கொடுக்கும்.
இந்த அதிசார குரு பெயர்ச்சி காலம் மகர ராசிகளுக்கு ஏராளமான நல்ல பலன்களை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். மகர ராசிக்கு மட்டும்தானா, மகர லக்னத்துக்கும் உண்டா, மகர ராசியில் கூடிய எல்லா நட்சத்திரத்துக்கும் இது பொருந்துமா, பெண்கள், ஆண்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தாலும் சரி மகர ராசி, மகர லக்னம், மகர ராசியில் கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே இந்த பொது பலன்கள் கண்டிப்பாக பொருந்தும். உத்தியோகம் தொழிலில் இருந்த பிரச்சனைகள் விலகும். கடந்த காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சூழல் எல்லாமே அதாவது சூராவளி மாதிரி நிம்மதி இல்லாத வாழ்க்கை எப்பா கொஞ்சம் விடுங்களேன் கடவுளே கொஞ்சம் நான் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கிறேன், தப்பிச்சு வந்த மாதிரி இருக்குடா வாழ்க்கை எப்படா நான் தப்பிப்பேன் என்று யோசித்திருப்பீர்கள். அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இப்போது குரு பகவான் உங்களைப் பாதுகாத்து நிற்கிறார். தம்பி நான் கொஞ்சம் பார்த்துக்கிறேன் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு என்பது மாதிரி இந்த 48 நாட்கள் உங்களுக்கு வரப்பிரசாதம் மாதிரிதான். உத்தியோகத்தில் தொழிலில் இரண்டிலுமே நல்ல பலன்கள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் பதிவு உயர்வு கிடைக்கும், புதிய பொறுப்புகள் கிடைக்கும், உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
மகர ராசிக்கு இன்னொரு பெரிய மைனஸ் என்னவென்றால் கடுமையாக உழைப்பார்கள். மாடு மாதிரி, குதிரை மாதிரி, கழுதை மாதிரி என்ன வேணாலும் சொல்லிட்டு போங்க ஆனா கடுமையா உழைப்பாங்க. ஆனா அதை எப்படி உழைக்கணும் யாருக்காக உழைக்கணும் இந்த ஸ்மார்ட் ஒர்க் என்கிற விஷயம் உங்களுக்கு தெரியாது. சூதுவாது தெரியாது. இத செய்யணுமா செய்றேன்பா என்று சொல்லிட்டு அவங்க பாட்டுக்கு செஞ்சிட்டு இருப்பாங்க. ஆனா இந்த உழைப்புக்கான அங்கீகாரத்தை உரிமையை அதற்கு உண்டான பலன்களை எல்லாமே மத்தவங்க எடுத்துட்டு போயிருப்பாங்க. செய்ய சொன்னாங்க செஞ்சேன் கடைசில ஏதோ அவங்க செஞ்ச மாதிரி சொல்லிட்டு போறாங்க என்று சகிப்புத் தன்மையோடு போயிருப்பீங்க. ஜோதிட ரீதியாக ஒரு விஷயம் சொல்கிறேன் ஏன் உங்களுக்கு இந்த மாதிரி ஒரு வாழ்க்கை அமைப்பு என்றால் சனிபகவானை பொறுத்தவரைக்கும் அடிமைத் தொழில் தப்பா எடுத்துக்காதீங்க சொல்றத செய்வாங்க நல்லா உழைப்பாங்க பொறுமையா இருப்பாங்க. முதலாளி எந்த மாதிரி ரூல்ஸ் போட்டாலும் தொழிலாளி வந்து கடைபிடிப்பாங்க இல்லையா அதுதான் எஜமான் சொல்லிட்டாரு ராஜா சொல்லிட்டாரு முதலாளி சொல்லிட்டாங்க அப்படி இந்த மாதிரி இருக்கிறதுனால மகர ராசிகளுடைய வாழ்க்கையிலே பிரதிபலிக்குது. தனக்குன்னு வந்து பார்த்தா எதையும் பண்ணிக்க மாட்டாங்க. மத்தவங்க சொல்றத செஞ்சுட்டு போறது சிறப்பு. ஒரு இடத்தில் தப்பு நடக்குது என்றால் தட்டி கேட்பாங்க ஆனாலும் தயங்கி நிப்பாங்க. அந்த தயக்கம் அப்படிங்கற விஷயம்தான் மகரத்தை பெரும்பாலும் குழியில் போய் தள்ளுது. நல்லா ஆறடி குழியை தோண்டி இவங்களே புதைச்சிக்கிற மாதிரி நிறைய விஷயங்கள்ல எதிர்த்து பேசாம போறதுதான். வெடுக்கு வெடுக்குன்னு பேசுறோம் என்னத்த பேசணும் எங்க பேசணும் அது தெரியறது இல்ல. கெட்ட பெயர் வாங்குறதுக்கு மட்டும் வெடுக்கன்னு பேசிட்டு வந்துரும். வெட்டு உடனே துண்டு ரெண்டு போடுறா அப்படிங்கற மாதிரி. அதை கொஞ்சம் மாத்திக்கணும். நேரம் காலம் அறிந்து இடம்பொருள் ஏவல் அறிந்து எந்த மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் நம்மளும் கொஞ்சம் நடிப்போமே நடிக்க கத்துக்கோங்க தப்பு கிடையாது. தப்பான ஆட்கள் கிட்ட அவங்க போட்ட பிட்டை திருப்பி விடுறதுதான். அவங்க சுட்ட தோசையை திருப்பி சுடுறதுதான். உங்கள பொய் சொல்ல சொல்ல ஏமாத்த சொல்லல. அந்த மாதிரி ஆட்கள் கிட்ட எச்சரிக்கையா இருங்க, விழிப்புணர்வா இருங்க. அந்த மாதிரி ஆட்கள் உங்களுக்கு வேலை வைத்தால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து ஓடுங்க.
இந்த 48 நாளை வச்சு என் வாழ்க்கை வந்து சிறப்பா மாறப்போகுதா என்று சந்தேகம் இருந்தால் சத்தியம் பண்ணி சொல்றேன் கண்டிப்பா மாறும். உத்தியோகத்தில் இருக்கீங்களா இடைஞ்சல் கொடுத்துட்டு இருந்தவங்க எல்லாருமே மொத்தமா அமைதி ஆவாங்க. எதிரிகள் எல்லாம் அடங்கி போவாங்க. எதிரிகள் விஷயத்தில் உங்களுக்கு அருமையான வெற்றி கிடைக்கும். பகை மொத்தமும் தூள் தூளாகும். கடந்த காலங்களில் உங்களுடைய மனசை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த எப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழ்நிலையுமே இப்ப உங்களுக்கு வந்து மகிழ்ச்சியைக் கொடுக்கப் போகுது. எந்த விஷயத்தை நினைச்சு நீங்க சிரமப்பட்டீங்களோ அந்த விஷயங்கள் எல்லாமே உங்களுக்கு சிரிப்பை கொடுக்கும். எந்த விஷயங்கள் உங்க மனசுக்கு கவலை கொடுத்துச்சோ அந்த விஷயங்கள் எல்லாமே உங்க மனசுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் அப்பப்ப வரும். இருந்தாலும் அதை வந்து தலை தூக்காம தட்டி வச்சிருவீங்க. தலைக்கு வந்த விஷயத்தை எல்லாத்தையும் தலைப்பாகையோட தூக்கி தூர எறியப் போறீங்க.
வருமானத்தை பொறுத்தவரைக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஊதியத்திலும் கூடிய வருமானம் கிடைக்கும். இன்சென்டிவ்ஸ், வீட்டு வாடகை, கூடுதல் பணி, தொழில் இதனால கூடுதல் வருமானம் கிடைக்கும். வீடு நிலம் வாங்குவதற்கான அமைப்பு இருக்கு. நீங்கள் எதிர்பார்த்தப்படியான இடமாற்றம் நிகழ்வது உறுதி. ஆரோக்கியத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்குவதற்கான வாய்ப்பை குருபகவான் கொடுக்கிறார். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு இருந்து வந்த சங்கடங்கள் எல்லாமே நீங்கும். குழந்தைகளுடைய கல்வி வேலைவாய்ப்பு தொழில் எல்லாத்திலுமே சிறப்பான முன்னேற்றத்தை நீங்க பார்க்க போறீங்க. அடுத்தடுத்து சுபகாரியங்கள் வீட்டில் நடக்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து கூட திடீர் அதிர்ஷ்டமாக பணம் வரும். முதலீடு விஷயம், பொருளாதாரத்தில் உயர்வை பார்க்க போறீங்க. கடன் சுமை கணிசமாக குறையும். நிலம், வீடு, நகை, பங்கு சந்தை இது எல்லாத்துலயுமே முதலீடுகளால் லாபம் அப்படிங்கறது பல மடங்கு அதிகமாகும். இந்த நான்கு மாதங்கள்ல வாழ்க்கையில எக்கச்சக்க மாற்றங்கள் நிகழ போகுது. திடீர் அதிஷ்டங்கள் ஏற்பட போகுது. மனசுல நீங்க நினைச்ச காரியங்கள் எல்லாமே நிறைவேறும். நீங்க இறங்கிய காரியங்கள்ல எல்லாத்திலயுமே வெற்றி பெற போறீங்க.
வெற்றிகளும் சந்தோஷமும் நிலைச்சு இருக்கணும்னா தன்வந்திரி கோவிலுக்கு போயிட்டு அங்க வழிபாடு செஞ்சுட்டு வாங்க. குடும்பத்தோட போயிட்டு வாங்க சிறப்பான பலன்களை கொடுப்பார். குரு பகவானை பொறுத்தவரைக்கும் கடக ராசிங்கறது அவருக்கு உச்சநிலை வீடு. மகர ராசிகளுக்கு இது வந்து ஏழாம் வீடுன்னு சொல்லுவோம். களத்துற பங்கு உடன்பிறப்பு கூட்டாண்மை வீடுன்னு சொல்லுவோம். குருவினுடைய பார்வைங்கறது உங்க லக்னத்துக்கும் விழுது மூன்றாம் வீட்டுக்கு விழுது 11 ஆம் வீட்டுக்கு விழுது. லக்னம்ங்கறதுதாங்க உயிர். அந்த இடம் அப்படிங்கறது தனிப்பட்ட முன்னேற்றத்தை கொடுக்குது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துது. மூன்றாம் இடம்ங்கிறது தைரியம் தொழில் முயற்சி உடன்பிறப்புகள் இந்த வகையிலுமே உயர்வு உண்டு சந்தோஷம் உண்டு நிலைச்ச வருமானம் உண்டு. 11ஆம் வீடு லாபங்கள் ஆசைகள் எல்லாமே நிறைவேறும் நட்பு வட்டம் விரிவாகும்.
திருமணம் ஆகாத ஆண்களா இருக்கக்கூடிய பட்சத்தில் நல்ல கல்யாண வாய்ப்புகள் அமையும். திருமணம் ஆனவங்களுக்கு மனைவிகிட்ட நல்ல புரிதல் இருக்கும். சமுதாயத்தில் மதிப்பு புதிய தொடர்புகள் வெளிநாட்டு பயணம் பதிவு உயர்வு எல்லாமே சாத்தியம். குறிப்பா பணம் உங்க பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்திலும் சரி நட்பு ரீதியா தொழில் ரீதியா உத்தியோக ரீதியா சகல விதங்களிலும் உங்களுக்கு சௌபாக்கியம் உண்டு. பெண்களுக்கு திருமணம் தாமதமாயிட்டே இருந்துச்சு இல்லையா இப்ப நல்ல சந்தர்ப்பம் வரும். மனசுக்கு பிடிச்ச மாதிரி கணவர் அமைவாரு. குடும்ப வாழ்க்கையில ஆல்ரெடி திருமணமான பெண்களுக்கு அமைதி குழந்தை பாக்கியம் அதிகமாகும். தொழில் பார்த்துட்டு இருக்கக்கூடிய பெண்களுக்கு உயர்வு மதிப்பு மேம்படுது. ஆரோக்கியத்தில் முன்ன இருந்த எந்த ஒரு சிக்கலுமே இப்ப இருக்காது. ஆரோக்கியத்தில் மேம்பாடு உண்டு. அரசு அதிகாரிகளா இருக்கீங்க அப்படின்னா ஆண்களுக்கும் பொருந்துங்க பெண்களுக்கும் பொருந்தும். பதிவு உயர்வு மேல் அதிகாரி கிட்ட பாராட்டு அதிகாரம் அதிகமாகும். தனியார் துறையில வேலை பார்த்தா புதிய வாய்ப்புகள் முதலீடுகள்ல வரவு லாபம் அதிகமாகும். கூட்டுதொழில் செய்றீங்க அப்படின்னாக்க புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டாளிக்கிட்டுமே நல்ல இணக்கமான சூழ்நிலை இருக்கும். மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வு படிப்புல கவனம் அதிகமாகும். வெளிநாட்டு கல்வி வாய்ப்பு கிடைக்கும். போட்டி தேர்வுக்கு தயாரானவங்களுக்கு முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கும்.
மகரமா இருக்கட்டும் கும்பமா இருக்கட்டும் சனிய அதிபதிய வச்சிட்டு அப்படின்னா கண்டிப்பா நீங்க உழைக்கணும். ஏழந்துச்சு ஓடியே ஆகணும். ஓடவே முடியலமா அப்படின்னா கூட ஜஸ்ட் நகரணும்னு மனசுலயாவது நினைச்சே ஆகணும். தூங்கிட்டு இருந்தீங்கனாக்க முதல் எதிரியே உங்களுடைய அதிபதியாதான் வந்து நிப்பார். சங்கடத்திலயும் சலுப்புலயும் கூட உழைச்சுிட்டுதான் இருக்கீங்க. அந்த கடின உழைப்புக்கான உதவிகரமாதான். தூக்க முடியாம ஒரு பெரிய பாரத சுமை வந்து தலைமேல தூக்கி வைக்கிறீங்க. அத தூக்கி வச்சா ஓரளவுக்கு வாழ்க்கை வந்து சிறப்பா இருக்கும்னு நினைக்கிறீங்க அப்படின்னா அத தூக்குறதுக்கு நீங்க முயற்சி பண்ணா போதும். குரு வந்து இன்னொரு பக்கம் வந்து நிப்பாரு. உங்களுக்கு அந்த சுமையுடைய பாரமே தெரியாத அளவுக்கு உங்களை தூக்கி வைப்பார். உச்ச நிலைக்கு வாழ்க்கையை கொண்டுட்டு போய் விட்டுருவார். தம்பி இவ்வளவு பாரம் நீ தூக்க வேண்டாம். நீ சும்மா ஒரு கைப்படி மத்தத நான் பாத்துக்கறேன் அப்படிங்கற மாதிரி குரு பகவான் நிறைய சிக்கல்கள்ல இருந்து உங்கள வந்து பாதுகாக்க போறார்.
அடிப்பட்ட இடம் தெரியாம ஒரு காயம் ஆறி போனா எப்படி இருக்கும் வழி தெரியாம தழும்பு கூட தெரியாத அளவுக்கு உங்க வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாமே மறைய போகுது. அதுக்கு சனி பகவானும் குருபகவானும் கை கோர்த்து உங்களுக்கு ஒரு நிவர்த்தியை கொடுக்க போறாங்க. குழந்தைகளுடைய உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கு கல்வி போட்டிகள் கலைத்தலன்கள் எல்லாத்துலுமே சிறப்பா இருப்பாங்க. குருவுடைய 11 ஆம் வீட்டு பார்வையால புதிய வருமானம் சேமிப்பு லாபங்கள் அதிகமாகும். கடன் சுமை குறையும். புதிய சொத்துக்கள் வாங்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. வண்டி வாகனம் சொத்து சேர்க்க வீடு கட்டுறது அதேபோல நகநட்டு வாங்குறது இப்படி பல விதங்கள்ல உங்க பொருளாதார நிலையில உயர்வை பார்க்கலாம். குருவின் லக்ன பார்வையால உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கு மன அழுத்தம் குறையுது பழைய நோய்கள் ஏதாவது இருந்தா கூட சரிங்க இப்ப குணமடையும். ஒட்டுமொத்தமா குருபகவான் ஏழாம் வீடான கடக ராசிக்கு வருவதுனால குடும்பம், தொழில், பண வாழ்க்கை, சமுதாயத்தில் மதிப்பு எல்லாமே மகர ராசிக்கு மேம்படுது. சனி வந்து மகரத்தி அதிபதியா அவருடைய ஆதரவோட குருவின் உச்சநிலையையும் சேர்வதுனால மகர ராசியுடைய வாழ்க்கையில புதிய அத்தியாயம் தொடங்க போகுது.
வாழ்க்கைய முடிஞ்சிட்டா அப்படின்னு நினைச்சிருந்தா கூட சரி. நல்லா தெரிஞ்சுக்கோங்க. குருபகவானுடைய இந்த கடக ராசி பிரவேசம் மகர ராசிகளாளுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகுது. ஆண்களா இருங்க பெண்களா இருங்க தொழில் பண்ணுங்க அரசாங்க வேலைல இருங்க தனியார் வேலையில இருங்க குழந்தைகளா இருங்க மாணவராளா இருங்க எல்லாருக்குமே நிதி ரீதியா ஆரோக்கிய ரீதியா எல்லா துறைகளை சார்ந்தவங்களுக்குமே நல்ல பலன்கள் கிடைக்க போகுது. குறிப்பா சனி அதிபதியான ராசிக்கு உச்ச குரு வந்து சேர்ந்திருப்பதால இந்த காலகட்டம் மகர ராசிகளுக்கு வாழ்க்கை ஒரு கேம் சேஞ்சர் மாதிரி மாறப்போகுது. தின்னையில படுத்துருந்தவனுக்கு திடீர்னு மாறுச்சான் வாழ்க்கைங்கற மாதிரி ஒரு சிறப்பான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்க போகுது. கும்பிட போனவனுக்கு குறுக்க தெய்வம் வந்தா எப்படி இருக்கும் அப்படி உங்களை தேடி வந்த தெய்வமாதான் குருபகவான் வரார். சோதனைய கொடுத்துட்டு இருந்த சனி பகவான் கிட்ட குருபகவான் வந்து ரொம்ப நீ வந்து உங்க வீட்டு பிள்ளைய சோதிக்கிற நானும் வரேன் அமைதியா இருக்கு கொஞ்ச நாள் அந்த புள்ளை கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும் அப்படிங்கிற மாதிரி சனி பகவானும் குருபகவானும் கை கோர்த்து உங்களை சந்தோஷப்படுத்த போறாங்க. எதெல்லாம் நினைச்சு வருத்தப்பட்டீங்களோ அது எல்லாமே சந்தோஷமா மாறப்போகுது எதெல்லாம் உங்களுக்கு தொல்லை கொடுத்துச்சோ அது எல்லாமே தொலைஞ்ு போக போகுது நாளும் பொழுதும் நல்லதாகவே இருக்க போகுது நீங்க நினைச்சது எல்லாமே நல்லதாவே நடக்கப்போகுது தெய்வ அனுகூலம் பரிபூரணமா நடந்துருக்கு.
பொதுவே மகர ராசிக்காரங்க ஒரு விஷயத்தை வந்து மனசுல ஆணித்தரமா வைராக்கியமா வச்சிட்டு இருந்தீங்க எல்லா நேரமும் இப்படியே இருந்துராது நானும் நல்லா இருப்பேன் எனக்குன்னு ஒரு காலம் வரும் கண்டிப்பா அந்த தெய்வம் எனக்கு கொடுக்கும்னு நினைச்சீங்க இல்லையா அப்படிப்பட்ட உங்க நம்பிக்கைக்கு பலன் தரக்கூடிய வகையில தான் இந்த நேரம் காலம் உங்களுக்கு சாத்தியமாகி இருக்கு பயன்படுத்திக்கோங்க வாழ்க்கை உங்களுக்கு அழகா மாறும் உங்க நல்ல மனசுக்கு இனி நடக்கறது எல்லாமே நல்லதாவே நடக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் நீடித்த நிலைத்த செல்வம் செல்வாக்கு புகழோட வாழுங்க எல்லாரையும் வாழ வைங்க. ஜாதக கட்டத்துல சனி பகவானும் குரு பகவானும் எங்க பயணம் பண்றாங்க லக்னம் அப்படிங்கறது ஒன்றாம் வீடுங்க அதிலிருந்து கணக்கு போட்டுக்கோங்க இதோட சனி பகவான் கூட ஏதாவது மற்ற கிரகங்கள் கூட்டனில இருக்காங்களா அதேபோல குருபகவான் கூட ஏதாவது கிரகங்களுடைய கூட்டணி இருக்கா இத பாருங்க. சனி பகவான் ஆல்ரெடி வந்து அசுப கிரகம் தான் அவர் கூட ராகுவோ கேதுவோ இல்ல செவ்வாயோ இல்ல சூரியனோ இருந்தா கூட கொஞ்சம் பாதிப்பு இருக்கும். அது வந்து சரியான முறையில பரிகாரம் பண்ணி தளர்த்திக்கணும். வியாழக்கிழமைகள்ல விரதம் இருந்து குருபகவானுக்கு மஞ்சள் நிற உடை அணைந்து மஞ்சள் பூக்கள், கடலைப்பருப்பு வாழைப்பழம் வைத்து வழிபாடு செய்யணும். நவகிரங்களை வீற்றுக்கூடிய குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி அதோட மஞ்சள் நிற கொண்டை கடலை வந்து உங்களால மாலைக்கட்டி போட முடிஞ்சா போடுங்க. அவருக்கு நல்லெண்ணெய் அல்லது நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்யணும். அந்த நாள்ல 108 முறை ஓம் குருபகவானே போற்றி போற்றி இந்த மந்திரத்தை சொல்லுங்க. குருவுக்கான ஆதிதேவன் தட்சிணாமூர்த்தியும் வழிபாடு செய்யலாம். வியாழக்கிழமைகள்ல குருவாக உங்களுக்கு யாரெல்லாம் வழி காட்டுனாங்களோ அவங்ககிட்ட போய் ஆசீர்வாதம் வாங்க. தானம் பண்ணுங்க. மஞ்சள், கடலைப்பருப்பு, மஞ்சள் வஸ்திரம் இதெல்லாம் தானம் கொடுக்கறது சிறப்பு. வியாழைக்கிழமைகள்ல சிறுவர்களுக்கு உணவு கொடுங்க. கல்விக்கான உதவி செய்றதுனால குரு வந்து இன்னும் அதிக மகிழ்ச்சி அடைவார். இதனால ஒட்டுமொத்தமா இன்னும் அவர் தரக்கூடிய பலன்களை பல மடங்கு உயர்த்தி கொடுப்பார். சனிக்கிழமைகள்ல எல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி பகவான வழிபாடு செய்யணும். நவகர்ல இருக்கக்கூடிய சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி எள்ெண்ணெயில தீபம் ஏற்றி உங்களால முடிஞ்ச அன்றைய நாள்ல இரும்பு அதுக்கப்புறம் எள்ெண்ணெய் எள்ு இந்த மாதிரி உணவுகளை நீங்க தானம் கொடுக்கலாம். குறிப்பா பறவைகளுக்கு கோதுமையை உணவா கொடுங்க. பசு மாற்றுக்கு கோதுமையால் செய்யப்பட்ட உணவு கொடுக்கறது சிறப்பு.
இதெல்லாம் நீங்க செஞ்சா ஆரோக்கியம் காப்பாற்றப்படும் நிதிநிலை மேம்பாடு அடையும் திருமணம் குழந்தை பாக்கியம் தொழில் எல்லாத்திலுமே நீங்க நினைச்ச மாதிரி விரைவான வளர்ச்சியை பார்க்கலாம் உழைப்புக்கு உண்டான பலன் கிடைக்கும். இது எல்லாமே மகர ராசிகளுக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை அமைச்சு கொடுங்கறதுல சிறிதளவும் சந்தேகம் வேண்டாம்.
Transcript
YouTube Transcript Generator
0:00 மகர ராசி மகரத்தில பிறந்தவங்க முயற்சில முதல்வர்கள். சனியே அதிபதிங்கறதால உழைப்பேதாங்க உங்களுக்கு உறவுகள். கடகத்துல குரு வராரு உச்ச நிலையோட வராரு அதிஷ்டம் சேர்க்க வராரு சுப பலனை கொடுக்க வராரு. ஏழாம் வீடு குருவால கல்யாணம் கைக்கொடும். மனைவி பாசம் கிடைக்கும் குடும்பத்தில சந்தோஷம் மேம்படும். லக்னத்தை நோக்கி அவருடைய பார்வை இருக்கறதுனால ஆரோக்கியம் மேம்படும் மனசுக்கு நிறைந்த அமைதியோட மகிழ்ச்சி பெருக போகுது. மூன்றாம் வீட்டையும் அவர் பார்வை இருக்கிறதுனால தைரியம் பெருகும் தொழில் முயற்சியில வெற்றி பெறுவீங்க. தடைகள் எல்லாமே ஓடி போகும். அதேபோல 11 ஆம் வீட்டுக்குமே அவருடைய பார்வை கிடைக்குது. லாபம் வந்து சேரும். நண்பர்கள் உதவி செய்வாங்க. ஆசைகள் நிறைவேறும். இது அரசாங்க உத்தியோகத்தில மகர ராசி இருந்தீங்கன்னா அரசு வேலையில உயர்வுகள் கிடைக்கும். தனியார் தொழில்ல வளர்ச்சி பெறுவீங்க. மாணவர்களா இருக்கக்கூடிய
0:46 பட்சத்துல வெற்றிகள் உங்களுக்கு. குழந்தைகளுக்கு நன்மைகள் உண்டு. மொத்தத்துல உங்குடைய அதிபதி சனி உழைப்பை கொடுப்பார். குருபகவான் அதிர்ஷ்டத்தை கொடுக்க போறார். இவங்க இரண்டு பேருமே கை கோறக்கறதுனால உங்குடைய வாழ்க்கையே சொர்க்கமா மாறப்போகுது. மகர ராசிக்காரங்களே இது உங்களுடைய உயர்வுக்கான காலம். நம்பிக்கையோட முன்னேறுங்க. என்னடா இது இந்த பொண்ணு பாட்டுக்கு வந்துச்சு கடகடன்னு என்னமோ கவிதை படிக்கிற மாதிரி ஏதோ பலன் சொல்லிக்கிட்டு இருக்கே. என்னமா சொல்ற? எதற்கான பலன் இது அதைஃஸ்ட் சொல்லு. ஒன்னும் இல்லைங்க. மறுத்து போன வாழ்க்கை மண்டியிட்டு எந்த தெய்வத்துகிட்ட கஷ்டத்தை சொல்லி அழுதாலும் பலன் இல்லை கிரகங்கள்ல்லாம் தூங்கிட்டு இருக்கோ இல்ல கிரகங்கள் எல்லாமே எனக்கு எதிரா மாறிடுச்சு என் அதிபதி எனக்கு எதிரியா மாறிட்டாரோ இப்படி ஒரு கஷ்டம் தொடர்ந்து வந்துகிட்டு இருக்கு எப்பதான் நான்
1:32 கொஞ்சம் நிம்மதியா இருக்கறதுக்கான வழி போறக்கும் இப்படி எதிர்பார்ப்பு வச்சிருந்த உங்களுக்கு நவகிரகங்கள முழு சுப கிரகம்னு பெயர் எடுத்த குருபகவான் தேவர்களுக்கு எல்லாம் குருன்னு சொல்லுவோம் இல்லையா இவருடைய உச்ச உச்ச வீடுன்னு சொல்லக்கூடிய கடக ராசிக்கு மிதுன ராசியிலிருந்து சில காலம் பேயிற்சியாக போறாரு அதிசார பயிற்சியா இடம் மாறுவதனால அவருடைய பார்வைங்கிறது உங்களுக்கு சதா நேரமும் கஷ்டமும் கண்ணீருமா இருந்த உங்களுடைய வாழ்க்கையே முழுசா சந்தோஷம் மாத்த போது சொர்க்கத்தில வாழ்க்கை வாழ்ற மாதிரி உங்குடைய வாழ்க்கை நிலை மாறப்போகுது. இப்ப பொதுவா மகர ராசிக்காரங்க யாருங்க மனசுல துணிவும் மாறாத வேகமும் கொண்டு உங்களை எதிர்த்தவங்களை ஓட வைக்கக்கூடிய தன்மை உடையவங்க. இப்போ குருபகவான் உங்களுக்கு ஆறுல வந்து மறைந்திருந்து இதுநாள்
2:17 வரைக்கும் துன்பத்தை கொடுத்துட்டு இருந்தார். மனசோர்வு பொருளிப்பு ஆரோக்கிய பாதிப்பு இப்படி எல்லா விதங்களையும் பல பாதிப்புகளை கொடுத்துட்டு இருந்த உங்களை முடக்கி வச்சிட்டு இருந்த குருபகவான் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் ஏழாம் தேதி வரைக்கும் கடக ராசியில அடியெடுத்து வச்சு 48 நாட்கள் வரை அங்கேயே சஞ்சாரம் செய்வதுனால இந்த சஞ்சாரம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமா அமையப்போகுது. குருபகவானுடைய பார்வைங்கிறது உங்குடைய ராசிக்கு விழுவதால மனசுல இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கி நம்பிக்கை பிறக்கும். ஒன்னு நினைச்சு வச்சிருந்தீங்கள அவ்வளதான் முடிஞ்சு போச்சு சோலி முடிஞ்ுச்சு என்னதான் முயற்சி பண்ணாலும் என்ன பண்ணாலும் நம்ம எஞ்சிக்க போறதுல்ல அவ்வளவுதான் நட்டங்குது என்னதான் பண்றதோ தெரியல யாரும் நமக்கு கை கொடுத்து உதவ ஆள இல்ல தெய்வங்கள எல்லாம் கண்ண
3:03 மூடிக்கிட்டாங்க போல இப்படி ஒரு மாதிரி எப்பவுமே வந்து கடவுளை நம்பிக்கையோட கும்பிடுவீங்க இப்ப வந்து அந்த நம்பிக்கை இல்லாம இருந்தீங்க இல்லையா அந்த நம்பிக்கைக்கு இப்ப வந்து உங்களுக்கு பலன் கிடைக்க போகுது. கவலைகள் எல்லாம் விலக போகுது தொட்டது எல்லாமே துலங்க போகுது. நீங்க தொட்ட காரியங்கள் எல்லாமே வெற்றி பெறும். நீங்க தொட்டதெல்லாம் பொண்ணா மாறும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலையில இருக்கவங்களுக்குெல்லாம் உங்களுக்கு உயர்வுங்கிறது இத்தன நாள் வரைக்கும் இழுபறியா இருந்துச்சு. ஆனா அது அனைத்துமே வெற்றி பெறப்போகுது. சிலருக்கு பெரிய பொறுப்புகள் வந்து சேரும். குருபகவனை பொறுத்தவரைக்கும் ஏழாம் வீட்டில சஞ்சரிக்கிறதுனால இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக மாறப்போகுது. ஏழாம் இடம் அப்படிங்கறது என்ன? கணவன் மனைவி உறவு. இதனாள் வரைக்கும் கணவன் மனைவிக்குடி இருந்து வந்த ஈகோ பிரச்சனைகள் விலகி அன்யோனியம் அதிகமாக போகுது. அறிவும் சரி அழகும் சரி. இது ரெண்டும் சேர்ந்த மாதிரி குழந்தைகள் பிறப்பாங்க பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வீங்க நீ வேணா நா
3:51 வேணா கோர்ட் கேஸ் டிவோர்ஸ் ஆயிட்டு இருந்தா கூட சரி இப்போ ஏதாவது ஒரு சூழ்நிலை இந்த குருபகவானுடைய அமைப்புங்கறது உங்களை வந்து மனசு விட்டு பேச வச்சு உங்களை திரும்பவும் ஒன்று சேர வைக்கும் அதேபோல குடும்பத்தில சந்தோஷம் நிறைந்திருக்கும் வாழ்க்கை துணை மூலம் பல நன்மைகள் வந்து சேரும் அவங்க அவங்க மனச புரிஞ்சுப்பாங்க நட்பா நடந்துப்பாங்க வாழ்க்கை துணை வழி உறவுகளாலே உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட போகுது பூர்வீக சொத்து கைக்கு வரப்போகுது வியாபாரத்தில வேகம் கூடும் லாபம் அதிகமாகும் சாதூரியமான திட்டமிடலா போட்டியலையே திணரடிக்க போறீங்க புதிய ஒப்பந்த முயற்சிகள்ல இதுவரைக்கும் இருந்து வந்த தடைகள் விளக்கப்போகுது குறிப்பா திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் வாய்க்கும் பெரிய அளவில் ஜெயிச்சு காட்ட போறீங்க இதை அடுத்து ராசிக்கு மூன்றாம் வீட்டை குரு பார்க்கிறார் தனது ஒன்பதாம் பார்வையா
4:37 பார்க்கிறதுனால இனி தைரியம் அதிகமாகும். மனச அழக்களிச்சிட்டு இருந்த தயக்கங்கள் எல்லாமே விலகும். முயற்சிகளை எல்லாமே முடுக்கி விடுவார். இதனால அழகா திட்டம் போட்டுருக்கா செயல்படுத்ததுல மட்டும் தயக்கம் இருக்கும். பெரும்பாலும் மகர ராசி கஷ்டப்படுத்ததுக்கான காரணம் என்ன தெரியுமா உடைய அதிபதி சனி என்ன தெரியுமா பண்ணுவாரு? யார் ஒருத்தன் வேகமா உண்மையா உழைப்பை போடுறானோ உழைக்கணும் மாடு மாதிரி உளைச்சா மட்டும்தான் உயர்வு கொடுப்பார். அவர அதிபதியா வச்சுக்கிட்டு நம்ம முயற்சி மட்டும் பண்ணிட்டு திட்டம் மட்டும் போடுறது ஒரு எட்டு வைக்கிறது இரு அப்புறம் பாத்துக்கலாம். அப்படி இருந்தா எங்க உங்களை வளர விடுவாரு இவரே உங்கள தலையில தட்டி உட்கார வச்சிருவாரு. சோ அப்படித்தான் அந்த மனசுல உறுத்திக்கிட்டு இருந்த மனசுல இருந்த தயக்கத்தில கொடுத்துட்டு இருந்த அந்த திட்டங்கள் எல்லாமே இப்போ நீங்க செயல்படுத்த போறீங்க. தொட்டது எல்லாமே தொழங்க போகுது. இளைய உடன்பெற வகையில நன்மைகள் கிடைக்கும். இது
5:25 ராசிக்கு 11ஆம் வீட்டமே குரு பார்க்கறதுனால லாபம் அதிகமா கிடைக்கும். பொன்பொருள் சேரும். பொருள் வரவுல இருந்த தடைகள் எல்லாமே விளக போகுது. இதுவரைக்கும் சேமிக்கவே முடியலையேன்னு இருந்த உங்களுக்கு இப்போ சேமிக்கக்கூடிய அளவுக்கு பணம் வரும். அதேபோல ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகுது. இப்ப வந்து மகர என்ன துட்டுவீங்க. ஏமா இருக்கக்கூடிய நக நட்டல்லாம் போய் நான் அடக வச்சிருக்கேன். அத மீக்கறதுக்கு வழி போறக்குமா? நான் எங்க நக நட்ல்லாம் வாங்க போறேன். சொத்து பத்துல்லாம் வாங்குறதுக்கான வாய்ப்பு எனக்கு இருக்கா? தலை எழுத்துல இருக்கா? பாரு நல்லா பார்த்து சொல்லு. இப்படி கூட சில நேரங்கள்ல கொஞ்சம் வந்து ஏன்னா சனி அதிபதி இருக்கறனால ரொம்ப புலம்புவாங்க. ஓகேவா? எழுத்தெரிஞ்சு பேசுவாங்க. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு. சில நேரங்கள்ல ஒருத்தங்க வந்து நல்லதே சொல்ல வந்தா கூட சரி இவங்க தப்பா புரிஞ்சுப்பீங்க. இது வந்து உங்களால மறுக்கவே முடியாது. அப்புறம் கொஞ்சம் யோசிப்பீங்க. தெரியாம பேசிட்டோமே சரி விடு அப்படின்ற மாதிரி
6:12 விட்டுட்டு போவீங்க. சோ இந்த இடத்துல என்ன சொல்றேன்னா உங்குடைய நல்ல குணத்தை அழகா வெளிப்படுத்துங்க. கோபதாபங்களை விட்டுடுங்க நா மறுக்க மாட்டோம் உங்க கோபதாபங்களுக்கான காரணம் உண்மையானதுதான். ஓகேவா இருந்தாலும் அவங்கள சொல்லி என்ன பிரயோஜனம் அவங்குடைய குணம் அதுதானே சரிங்களா ஆனா நம்முடைய குணம் அது இல்லை அதனால வெடுக்கு வெடுக்குன்னு பேசாதீங்க ஓகேவா கண்டிப்பா அழக வச்ச நகைய மெய்ப்பீங்க கடன் கழுத்த கிடைக்க அளவுக்கு இருந்தாலே சரிங்க அதிலிருந்து ரிலாக்ஸ் ஆகக்கூடிய அளவுக்கு பணவரவு இருக்கும் கடன் பிரச்சனைகள் குறையும் அதேபோல கோயில் திருவிழாக்கள்ல மதிப்பு மரியாதை கௌரவம் கிடைக்கும் இருந்தாலும் ராகு அப்படிங்கறவர் இந்த பாம்பு கிரகமான இவர் என்ன பண்றாரு இரண்டாம் வீட்ல இருக்கறார் இதனால நான் இப்பதான் உங்களுக்கு சொன்னேன் வெடுக்க வெடுக்குன்னு பேசாதீங்க நிதானமா
6:58 பேசுங்க இனிமையா பேசுங்கன்னு சொல்லிட்டு சோ பேச்சுல நிதானத்தை கடைபிடிக்கணும் பாம்பு மாதிரி கொத்துறான்பா ஆனா உங்களுடைய பேச்சு அப்படிதான் இருக்கும் சரிங்களா அத கொஞ்சம் மாத்திக்கணும் செலவுகளை குறைச்சுக்கணும் ஒருத்தங்க என்ன சொல்லிட்டாங்கனாக்கா இது கௌரவம் அதனால கடன் வாங்கியாவது நம்ம செலவு பண்ணலாம் அப்படில்லாம் ஒன்னும் பண்ணனும் அவசியம் கிடையாது. அதேபோல மத்தவங்கள தூண்டி விடுவாங்க. இதெல்லாம் பண்ணாதான் உங்களுக்கு கௌரவம் அப்படி இப்படின்னு சொல்லிட்டு அதெல்லாம் கொஞ்சம் பாத்துக்கோங்க. செலவுங்கிறது அத்தியாவசிய செலவா அனாவசிய செலவாங்கறது நீங்க புரிஞ்சுகிட்டு செய்யணும். அதேபோல குருவுடைய பார்வைங்கிறது உங்களுக்கு மிகுந்த பலன்களை கொடுக்கும். மொத்தத்துல இந்த அதிசார குரு பெயற்சி இந்த காலம் நேரம் எல்லாமே மகர ராசிகளுக்கு ஏராளமான நல்ல பலன்களை கொடுக்கும்ங்கறதுல எந்த ஒரு சந்தேகமும் வேணாம். இப்ப இன்னொரு டவுட் ஒன்னு வரும். மகர ராசி எங்களுக்கு மட்டும்தானா மகர லக்னத்துக்கும் உண்டா?
7:45 மகர ராசியில கூடிய எல்லா நட்சத்திரக்குமே இது பொருத்தமாகுமா? நாங்க வந்து பெண்கள் நாங்க வந்து ஆண்கள் நாங்க படிச்சிருக்கோம் படிக்கல அந்த துறையில இருக்கேன் இந்த துறையில இருக்கேன் இது வந்து எந்த துறையை சார்ந்தாலும் சரி மகர ராசி மகர லக்னம் மகர ராசில கூட ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே இந்த பலன்கள் பொது பலன்கள் கண்டிப்பா பொருத்தமாகும். ஓகேங்களா உத்தியோகம் தொழில் இருந்த பிரச்சனைகள் விளகும். கடந்த காலங்கள்ல உங்களை வாட்டி வதைச்சிட்டு வந்த சூழல் எல்லாமே அதாவது சூராவலி மாதிரி வாழ்க்கை நிம்மதி இல்லாத வாழ்க்கை எப்பா கொஞ்சம் விடுங்களேன் கடவுளே கொஞ்சம் நான் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கிறேன். தப்பிச்சு வந்த மாதிரி இருக்குடா வாழ்க்கை எப்படா நான் தப்பிப்பேன் அப்படின்னு கூட யோசிச்சிருப்பீங்க. அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில இருந்து இப்போ குரு பகவான் உங்கள பாதுகாத்து நிக்கிறாரு. தம்பி நான் கொஞ்சம் பாத்துக்கறேன் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு அப்படிங்கற மாதிரி. இந்த 48 நாட்கள்ங்கறது உங்களுக்கு வரப்பிரசாதம்
8:30 மாதிரிதான். உத்தியோகத்துல தொழில்ல இரண்டிலயுமே நல்ல பலன்கள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோகத்துல பதிவு உயர்வு கிடைக்கும் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். இந்த மகர ராசிக்கு இன்னொரு ஒரு பெரிய மைனஸ் என்ன தெரியுங்களா கடுமையா உழைப்பாங்க. நான் மாடி சொன்னேன்ல்லையா மாடு மாதிரி மாடு மாதிரி குதிரை மாதிரி கழுத மாதிரி என்ன வேணாலும் சொல்லிட்டு போங்க. ஆனா கடுமையா உழைப்பாங்க. ஆனா அதை எப்படி உழைக்கணும் யாருக்காக உழைக்கணும் இந்த ஸ்மார்ட் ஒர்க்ங்கிற விஷயம் உங்களுக்கு தெரியாது. சூதுவாது தெரியாது. இத செய்யணுமா செய்றேன்பா அப்படின்னு சொல்லிட்டு அவங்க பாட்டு செஞ்சிுட்டு இருப்பாங்க. ஆனா இந்த உழைப்புக்கான அங்கீகாரத்தை உரிமையை அதற்கு உண்டான பலன்களை எல்லாமே மத்தவங்க எடுத்துட்டு போயிருப்பாங்க. அப்ப வந்து மகரம் யோசிச்சிருக்கும். ஏடா இது செய்ய சொன்னாங்க செஞ்சேன் கடைசில ஏதோ அவங்க செஞ்ச மாதிரி சொல்லிட்டு போறாங்க.
9:16 எல்லாம் நம்ம தலையத்து போ இப்படி கூட சகிப்பு தன்மையோட போயிருப்பீங்க இப்போ ஜோதிர ரீதியா ஒரு விஷயம் சொல்றேன் ஏன் உங்களுக்கு இந்த மாதிரி ஒரு வாழ்க்கை அமைப்பு அப்படின்னா சனிபகவனை பொறுத்தவரைக்கும் அடிமை தொழிலங்க தப்பா எடுத்துக்காதீங்க சொல்றத செய்வாங்க நல்லா உழைப்பாங்க பொறுமையா இருப்பாங்க இப்போ ஒரு முதலாளி இருக்கார் அப்படின்னா அவர் எந்த மாதிரி ரூல்ஸ் போட்டாலும் அது தொழிலாளி வந்து கடைபிடிப்பாங்க இல்லையா அதுதான் எஜமான் சொல்லிட்டாரு ராஜா சொல்லிட்டாரு முதலாளி சொல்லிட்டாங்க அப்படி இந்த மாதிரி இருக்கறதால மகர ராசிகளுடைய வாழ்க்கையிலே பிரதிபலிக்குது. தனக்குன்னு வந்து பாத்தனாக்க முன்னு எதையும் பண்ணிக்க மாட்டாங்க. மத்தவங்க சொல்றத செஞ்சுட்டு போறது சிறப்பு. அதேபோல ஒரு இடத்துல தப்பு நடக்குது அப்படினாக்க தட்டி கேப்பாங்க ஆனாலும் தயங்கி நிப்பாங்க. அந்த தயக்கம்
10:01 அப்படிங்கற விஷயம்தான் மகரத்தை பெரும்பாலும் குளியில போய் தள்ளுது. நல்லா ஆறடி குளிய தோண்டி இவங்களே புதைச்சிக்கிற மாதிரி நிறைய விஷயங்கள்ல எதிர்த்து பேசாம போறதுதான். வெடுக்கெடுக்குன்னு பேசுறோம் என்னத்த பேசணும் எங்க பேசணும் அது தெரியறதுல்ல ஓகேங்களா. கெட்ட பெயர் வாங்குறதுக்கு மட்டும் வெடுக்கன்னு பேசிட்டு வந்துரும். வெட்டஉடனே துண்டு ரெண்டு போடுறா அப்படிங்கற மாதிரி. அது கொஞ்சம் மாத்திக்கணும். நேரம் காலம் அறிந்து இடம்பொருள் ஏவல் அறிந்து எந்த மாதிரின வார்த்தைகளை பயன்படுத்துறோம் நம்மளும் கொஞ்சம் நடிப்போமே நடிக்க கத்துக்கோங்க தப்பு கிடையாது. அதாவது தப்பான ஆட்கள் கிட்ட அவங்க போட்ட பிட்டிய திருப்பி விடுறதுதான். அவங்க சுட்ட தோசையை திருப்பி சுடுறதுதான். என்ன நான் சுட்ட தோசை எனக்கு திருப்பி சுடுறியா அப்படின்னா ஒரு சிலர் பேசிப்பாங்க இல்லையா அது போலதான். ஆனா உங்கள பொய் சொல்ல சொல்ல ஏமாத்த சொல்லல. எதையும் சொல்லல. அந்த மாதிரி ஆட்கள் கிட்ட எச்சரிக்கையா இருங்க. விழிப்புணர்வா இருங்க. அந்த மாதிரி ஆட்கள் உங்களுக்கு வேலை வைத்தால் அந்த இடத்தை
10:47 விட்டு நகர்ந்து ஓடுங்க. இததான் நான் சொல்றேன். ஓகேங்களா இதோட மகிழ்ச்சிங்கிறது நிரந்தரமாக போகுது. இந்த 48 நாள வச்சு என் வாழ்க்கை வந்து சிறப்பா மாறப்போகுதா அப்படின்ற சந்தேகம் இருந்தா சத்தியம் பண்ணி சொல்றேன் கண்டிப்பா மாறும். உத்தியோகத்தில இருக்கீங்களா இடைஞ்சல் கொடுத்துட்டு இருந்தவங்க எல்லாருமே மொத்தமா அமைதி ஆவாங்க. எதிரிகள் எல்லாம் அடங்கி போவாங்க. எதிரிகள் விஷயத்துல உங்களுக்கு அருமையான வெற்றி கிடைக்கும். பகை மொத்தமும் தூள் தூளாகும். கடந்த காலங்கள்ல உங்குடைய மனசை வாட்டி வதைச்சிட்டு இருந்த எப்பேர்பட்ட இக்கட்டான சூழ்நிலையுமே இப்ப உங்களுக்கு வந்து மகிழ்ச்சிய கொடுக்க போகுது. அதாவது எந்த விஷயத்தை நினைச்சு நீங்க சிரமப்பட்டீங்களோ அந்த விஷயங்கள் எல்லாமே உங்களுக்கு சிரிப்பை கொடுக்கும். எந்த விஷயங்கள் உங்க மனசு வந்து கவலை கொடுத்துச்சோ அந்த விஷயங்கள் எல்லாமே உங்க மனசுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். புரியுதுங்களா அதேபோல சின்ன சின்ன பிரச்சனைகள் அப்பப்ப
11:34 வரும். இருந்தாலும் அத வந்து தலை தூக்காம தட்டி வச்சிருவீங்க. தலைக்கு வந்த விஷயத்தை எல்லாத்தையும் தலைப்பாகியோட தூக்கி தூர இறைய போறீங்க. அடுத்து வருமானத்தை பொறுத்தவரைக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். உடைய ஊதியத்திலும் கூடிய வருமானம் கிடைக்கும். இன்சென்டிவ்ஸ் இந்த மாதிரி வீட்டு வடகை கூடுதல் பணி தொழில் இதனால கூடுதல் வருமானம் கிடைக்கும். வீடு நிலம் வாங்குவதற்கான அமைப்பு இருக்கு. நீங்க எதிர்பார்த்தப்படியான இடமாற்றம் நிகழ்வது உறுதி. நீங்க வந்து இந்த ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைச்சா ஓகேப்பா. இல்ல இந்த ஆப்ஷன்ா அங்க கிடைச்சா ஓகேப்பா. இப்படி உங்குடைய எதிர்பார்ப்புகள் எல்லாமே இப்போ பூர்த்தியாகும். அதோட ஆரோக்கிய பிரச்சனை சிலருக்கு ஆரோக்கியத்துல நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்குவதற்கான வாய்ப்பை குருபகவான் கொடுக்கறார். திடீர் அதிஷ்டம் கிடைக்கும். குழந்தைகளால உங்களுக்கு இருந்து வந்த சங்கடங்கள்
12:20 எல்லாமே நெவர்யாகி அவர்களால உங்களுக்கு பெருமை உண்டு. குழந்தைகளுடைய கல்வி வேலைவாய்ப்பு தொழில் எல்லாத்திலுமே சிறப்பான முன்னேற்றத்தை நீங்க பார்க்க போறீங்க. அடுத்தடுத்து சுபகரியங்கள் வீட்டில நடக்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடத்தில இருந்து கூட திடீர் அதிஷ்டமாக பணம் வரும். முதலீடு விஷயம். பொருளாதாரத்தில உயர்வை பார்க்க போறீங்க. கடன் சுமை கணிசமா குறையும் நிலம், வீடு, நகை பங்கு சந்தை இது எல்லாத்துலயுமே முதலீடுகளால லாபம் அப்படிங்கறது பல மடங்கு அதிகமாகும். இந்த நான்கு மாதங்கள்ல வாழ்க்கையில எக்கச்சக்க மாற்றங்கள் நிகழ போகுது. திடீர் அதிஷ்டங்கள் ஏற்பட போகுது. மனசுல நீங்க நினைச்ச காரியங்கள் எல்லாமே நிறைவேறும். நீங்க இறங்கிய காரியங்கள்ல எல்லாத்திலயுமே வெற்றி பெற போறீங்க. இந்த வெற்றிகளும் சந்தோஷமும் நலைச்சு இருக்கணும்னா தன்வந்திரி கோவிலுக்கு போயிட்டு அங்க வழிபாடு செஞ்சுட்டு வாங்க குடும்பத்தோட போயிட்டு வாங்க சிறப்பான
13:06 பலன்களை கொடுப்பார். இப்ப இன்னும் ஒரு சில விஷயங்கள சொல்றேன் குரு பகவான பொறத்தவரைக்கும் கடக ராசிங்கறது அவருக்கு உச்சநிலை வீடு மகர ராசிகளுக்கு இது வந்து ஏழாம் வீடுன்னு சொல்லுவோம் களத்துற பங்கு உடன்பிறப்பு கூட்டாண்மை வீடுன்னு சொல்லுவோம். குருவினுடைய பார்வைங்கறது உங்க லக்னத்துக்கும் விழுது மூன்றாம் வீட்டுக்கு விழுது 11 ஆம் வீட்டுக்கு விழுது. இப்ப லக்னம்ங்கறதுதாங்க உயிர். சோ அந்த இடம் அப்படிங்கறது தனிப்பட்ட முன்னேறத்தை கொடுக்குது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துது. மூன்றாம் இடம்ங்கிறது தைரியம் தொழில் முயற்சி உடன்பிறப்புகள் இந்த வகையிலயுமே உயர்வு உண்டு சந்தோஷம் உண்டு நிலைச்ச வருமானம் உண்டு. அதேபோல 11ஆம் வீடு லாபங்கள் ஆசைகள் எல்லாமே நிறைவேறும் நட்பு வட்டம் விரிவாகும். இதெல்லாம் பேஸ் பண்ணி இப்ப நமக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். மகர ராசிதான் நான் வந்து ஆண் அப்படின்னு கேபீங்க. திருமணம் ஆகாத ஆண்களா இருக்கக்கூடிய பக்சத்துல நல்ல கல்யாண வாய்ப்புகள்
13:53 அமையும். திருமணம் ஆனவங்களுக்கு மனைவிகிட்ட நல்ல புரிதல் இருக்கும். சமுதாயத்தில மதிப்பு புதிய தொடர்புகள் வெளிநாட்டு பயணம் பதிவு உயர்வு எல்லாமே சாத்தியம். குறிப்பா பானம் உங்க பாக்கெட்ட நிரப்பும். ஒரு பிரச்சனையும் கிடையாது. குடும்பத்திலயும் சரி நட்பு ரீதியா தொழில் ரீதியா உத்தியோக ரீதியா சகல விதங்களலுமே உங்களுக்கு சௌபாக்கியம் உண்டு. பெண்களுக்கு திருமணம் தாமதமாயிட்டே இருந்துச்சு இல்லையா இப்ப நல்ல சந்தர்ப்பம் வரும். மனசுக்கு பிடிச்ச மாதிரி கணவர் அமைவாரு. குடும்ப வாழ்க்கையில ஆல்ரெடி திருமணமான பெண்களுக்கு அமைதி குழந்தை பாக்கியம் அதிகமாகும். தொழில் பார்த்துட்டு இருக்கக்கூடிய பெண்களுக்கு உயர்வு மதிப்பு மேம்படுது. ஆரோக்கியத்தில முன்ன இருந்த எந்த ஒரு சிக்கலுமே இப்ப இருக்காது. ஆரோக்கியத்தில மேம்பாடு உண்டு. இதே அடுத்து தொழில் மற்றும் வேலையில அரசு அதிகாரிகளா இருக்கீங்க அப்படின்னா
14:39 ஆண்களுக்கும் பொருந்துங்க. பெண்களுக்கும் பொருந்தும். திரும்ப திரும்பா சொல்ல முடியாது. பதிவு உயர்வு மேல் அதிகாரி கிட்ட பாராட்டு அதிகாரம் அதிகமாகும். தனியார் துறையில வேலை பார்த்தா புதிய வாய்ப்புகள் முதலீடுகள்ல வரவு லாபம் அதிகமாகும். இது கூட்டுதொலி செய்றீங்க அப்படின்னாக்க புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டாளிக்கிட்டுமே நல்ல இணக்கமான சூழ்நிலை இருக்கும். அடுத்து மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வு. படிப்புல கவனம் அதிகமாகும். வெளிநாட்டு கல்வி வாய்ப்பு கிடைக்கும். போட்டி தேர்வலுக்கு தயாரானவங்களுக்கு முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கும். திரும்ப சொல்றேன் மகரமா இருக்கட்டும் கும்பமா இருக்கட்டும் சனியா அதிபதிய வச்சிட்டு அப்படின்னா கண்டிப்பா நீங்க உழைக்கணும். ஏழந்துச்சு ஓடியே ஆகணும். ஓடவே முடியலமா அப்படின்னா கூட ஜஸ்ட் நகரணும்னு மனசுலயாவது நினைச்சே ஆகணும். தூங்கிட்டு இருந்தீங்கனாக்க முதல் எதிரியே உங்குடைய அதிபதியாதான் வந்து நிப்பார். சோ இப்ப வந்து இதனால வரைக்கும்
15:25 அப்படி கிடையாது. இப்ப வந்து சங்கடத்திலயும் சலுப்புலயும் கூட உழைச்சுிட்டுதான் இருக்கீங்க. அந்த கடின உழைப்புக்கான உதவிகரமாதான். இப்ப வந்து தூக்க முடியாம ஒரு பெரிய பாரத சுமை வந்து தலைமேல தூக்கி வைக்கிறீங்க. அத தூக்கி வச்சா ஓரளவுக்கு வாழ்க்கை வந்து சிறப்பா இருக்கும்னு நினைக்கிறீங்க அப்படின்னா அத தூக்குறதுக்கு நீங்க முயற்சி பண்ணா போதும். குரு வந்து இன்னொரு பக்கம் வந்து நிப்பாரு. உங்களுக்கு அந்த சுமையுடைய பாரமே தெரியாத அளவுக்கு உங்களை தூக்கி வைப்பார். உச்ச நிலைக்கு வாழ்க்கையை கொண்டுட்டு போய் விட்டுருவார். தம்பி இவ்வளவு பாரம் நீ தூக்க வேண்டாம். நீ சும்மா ஒரு கைப்படி மத்தத நான் பாத்துக்கறேன் அப்படிங்கற மாதிரி குரு பகவான் நிறைய சிக்கல்கள்ல இருந்து உங்கள வந்து பாதுகாக்க போறார். நிறைய விஷயங்களை அதாவது அடிப்பட்ட இடம் தெரியாம ஒரு காயம் ஆறி போனா எப்படி இருக்கும் வழி தெரியாம ஓகேவா தழும்பு கூட தெரியாத அளவுக்கு உங்க
16:11 வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாமே மறைய போகுது அதுக்கு சனி பகவானும் குருபகவானும் கை கோர்த்து உங்களுக்கு ஒரு நிவர்த்தியை கொடுக்க போறாங்க அடுத்து குழந்தைகள் குழந்தைகளுடைய உடல் ஆரோக்கியத்தில மேம்பாடு இருக்கு கல்வி போட்டிகள் கலைத்தலன்கள் எல்லாத்துலுமே சிறப்பா இருப்பாங்க அடுத்து நிதிநிலை குருவுடைய 11 ஆம் வீட்டு பார்வையால புதிய வருமானம் சேமி சேமிப்பு லாபங்கள் அதிகமாகும். கடன் சுமை குறையும். புதிய சொத்துக்கள் வாங்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. வண்டி வாகனம் சொத்து சேர்க்க வீடு கட்டுறது. அதேபோல நகநட்டு வாங்குறது இப்படி பல விதங்கள்ல உட பொருளாதார நிலையில உயர்வை பார்க்கலாம். அடுத்த ஆரோக்கியம். குருவின் லக்ன பார்வையால உடல் ஆரோக்கியத்தில மேம்பாடு இருக்கு மன அழுத்தம் குறையுது பழைய நோய்கள் ஏதாவது இருந்தா கூட சரிங்க இப்ப குணமடையும். சோ ஒட்டுமொத்தமா குருபகவான் ஏழாம் வீடான கடக ராசிக்கு வருவதுனால
16:56 குடும்பம், தொழில், பண வாழ்க்கை, சமுதாயத்தில மதிப்பு எல்லாமே மகர ராசிக்கு மேம்படுது. சனி வந்து மகரத்தி அதிபதியா அவருடைய ஆதரவோட குருவின் உச்சநிலையையும் சேர்வதுனால மகர ராசியுடைய வாழ்க்கையில புதிய அத்தியாயம் தொடங்க போகுது. வாழ்க்கைய முடிஞ்சிட்டா அப்படின்னு நினைச்சிருந்தா கூட சரி. நல்லா தெரிஞ்சுக்கோங்க. குருபகவானுடைய இந்த கடக ராசி பிரவேசம் மகர ராசிகளாளுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகுது. ஆண்களா இருங்க பெண்களா இருங்க தொழில் பண்ணுங்க. அரசாங்க வேலைல இருங்க. தனியார் வேலையில இருங்க. குழந்தைகளா இருங்க. மாணவராளா இருங்க. எல்லாருக்குமே நிதி ரீதியா ஆரோக்கிய ரீதியா எல்லா துறைகளை சார்ந்தவங்களுக்குமே நல்ல பலன்கள் கிடைக்க போகுது. குறிப்பா சனி அதிபதியான ராசிக்கு உச்ச குரு வந்து சேர்ந்திருப்பதால. இந்த காலகட்டம் மகர ராசிகளுக்கு வாழ்க்கை ஒரு கேம் சேஞ்சர் மாதிரி மாறப்போகுது. தின்னையில படுத்துருந்தவனுக்கு திடீர்னு
17:43 மாறுச்சான் வாழ்க்கைங்கற மாதிரி ஒரு சிறப்பான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்க போகுது. இதைவிட மகர ராசிக்கு பொருத்தமான ஒரு பழமொழி சொல்லட்டுமா கும்பிட போனவனுக்கு குறுக்க தெய்வம் வந்தா எப்படி இருக்கும்? அப்படி உங்களை தேடி வந்த தெய்வமாதான் குருபகவான் வரார். சோதனைய கொடுத்துட்டு இருந்த சனி பகவான் கிட்ட குருபகவான் வந்து ரொம்ப நீ வந்து உங்க வீட்டு பிள்ளைய சோதிக்கிற நானும் வரேன் அமைதியா இருக்கு கொஞ்ச நாள் அந்த புள்ளை கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும் அப்படிங்கிற மாதிரி சனி பகவானும் குருபகவானும் கை கோர்த்து உங்களை சந்தோஷப்படுத்த போறாங்க எதெல்லாம் நினைச்சு வருத்தப்பட்டீங்களோ அது எல்லாமே சந்தோஷமா மாறப்போகுது எதெல்லாம் உங்களுக்கு தொல்ல கொடுத்துசோ அது எல்லாமே தொலைஞ்ு போக போகுது நாளும் பொழுதும் நல்லதாகவே இருக்க போகுது நீங்க நினைச்சது எல்லாமே நல்லதாவே நடக்கப்போகுது தெய்வ அனுகூலம் பரிபூரணமா நடந்துருக்கு இன்னொரு
18:28 விஷயம் சொல்லட்டுமா பொதுவே மகர ராசிக்காரங்க ஒரு விஷயத்தை வந்து மனசுல ஆணித்தரமா வைராக்கியமா வச்சிட்டு இருந்தீங்க எல்லா நேரமும் இப்படியே இருந்துராது நானும் நல்லா இருப்பேன் எனக்குன்னு ஒரு காலம் வரும் கண்டிப்பா அந்த தெய்வம் எனக்கு கொடுக்கும்னு நினைச்சீங்க இல்லையா அப்படிப்பட்ட உங்க நம்பிக்கைக்கு பலன் தரக்கூடிய வகையில தான் இந்த நேரம் காலம் உங்களுக்கு சாத்தியமாகி இருக்கு பயன்படுத்திக்கோங்க வாழ்க்கை உங்களுக்கு அழகா மாறும் உங்க நல்ல மனசுக்கு இனி நடக்கறது எல்லாமே நல்லதாவே நடக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் நீடித்த நிலைத்த செல்வம் செல்வாக்கு புகழோட வாழுங்க எல்லாரையும் வாழ வைங்க இதோட ஒரு ரிக்வஸ்ட்ங்க ஜாதக கட்டத்துல சனி பகவானும் குரு பகவானும் எங்க பயணம் பண்றாங்க லக்னம் அப்படிங்கறது ஒன்றாம் வீடுங்க அதிலிருந்து கணக்கு போட்டுக்கோங்க இதோட சனி பகவான் கூட ஏதாவது
19:13 மற்ற கிரகங்கள் கூட்டனில இருக்காங்களா அதேபோல குருபகவான் கூட ஏதாவது கிரகங்களுடைய கூட்டணி இருக்கா இத பாருங்க சனி பகவான் ஆல்ரெடி வந்து அசுப கிரகம் தான் அவர் கூட ராகுவோ கேதுவோ இல்லசெ செவ்வாயோ, இல்ல சூரியனோ இருந்தா கூட கொஞ்சம் பாதிப்பு இருக்கும். அது வந்து சரியான முறையில பரிகாரம் பண்ணி தளர்த்திக்கணும். அதை கொஞ்சம் பாக்கணுங்க. இதோட குறிப்பா வியாழக்கிழமைகள்ல விரதம் இருந்து குருபகவானுக்கு மஞ்சள் நிற உடை அணைந்து மஞ்சள் பூக்கள், கடலைப்பருப்பு வாழைப்பழம் வைத்து வழிபாடு செய்யணும். நவகிரங்களை வீற்றுக்கூடிய குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி அதோட மஞ்சள் நிற கொண்டை கடலை வந்து உங்களால மாலைக்கட்டி போட முடிஞ்சா போடுங்க. அவருக்கு நல்லெண்ணெய் அல்லது நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்யணும். இதோட அந்த நாள்ல 108 முறை ஓம் குருபகவானே போற்றி போற்றி இந்த
19:59 மந்திரத்தை சொல்லுங்க. அதேபோல குருவுக்கான ஆதிதேவன் தட்சிிணாமூர்த்தியும் வழிபாடு செய்யலாம். வியாழக்கிழமைகள்ல குருவாக உங்களுக்கு யாரெல்லாம் வழி காட்டுனாங்களோ அவங்ககிட்ட போய் ஆசீர்வாதம் வாங்க. சிபரமான வழிபாடு செய்யுங்க. தானம் பண்ணுங்க. மஞ்சள், கடலைப்பருப்பு, மஞ்சள் வஸ்திரம் இதெல்லாம் தானம் கொடுக்கறது சிறப்பு. அதேபோல வியாழைக்கிழமைகள்ல சிறுவர்களுக்கு உணவு கொடுங்க. கல்விக்கான உதவி செய்றதுனால குரு வந்து இன்னும் அதிக மகிழ்ச்சி அடைவார். இதனால ஒட்டுமொத்தமா இன்னும் அவர் தரக்கூடிய பலன்களை பல மடங்கு உயர்த்தி கொடுப்பார். இதுவரூடைய அதிபதியை நீங்க வந்து சாந்தி பண்ணனும். சோ சனிக்கிழமைகள்ல எல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி பகவான வழிபாடு செய்யணும். நவகர்ல இருக்கக்கூடிய சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி எள்ெண்ணெயில தீபம் ஏற்றி உங்களால முடிஞ்ச அன்றைய நாள்ல இரும்பு
20:45 அதுக்கப்புறம் எள்ெண்ணெய் எள்ு இந்த மாதிரி உணவுகளை நீங்க தானம் கொடுக்கலாம். குறிப்பா பறவைகளுக்கு கோதுமையை உணவா கொடுங்க. அதேபோல பசு மாற்றுக்கு கோதுமையால் செய்யப்பட்ட உணவு கொடுக்கறது சிறப்பு. இதெல்லாம் நீங்க செஞ்சா ஆரோக்கியம் காப்பாற்றப்படும் நிதிநிலை மேம்பாடு அடையும் திருமணம் குழந்தை பாக்கியம் தொழில் எல்லாத்திலுமே நீங்க நினைச்ச மாதிரி விரைவான வளர்ச்சியை பார்க்கலாம் உழைப்புக்கு உண்டான பலன் கிடைக்கும். புரியுதுங்களா இது எல்லாமே மகர ராசிகளுக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை அமைச்சு கொடுங்கறதுல சிறிதளவும் சந்தேகம் வேண்டாம். நல்லதுங்க.