0:00 எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என் அன்பான உறவுகளே நண்பர்களே என் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஆங்கில புத்தாண்டு 2026 இந்த ஆண்டு நம்ம வாழ்க்கையில் ஒரு பெரிய திசை திருப்பமான ஆண்டாக அமைய வேண்டும். எல்லாரும் முதல்ல உறுதி எடுக்கும். உறுதி ஏற்று கொள்வதுங்கிறது முதல் விஷயம். எல்லாருக்குள்ளயும் ஒரு நம்பிக்கை வரணும். சில நேரங்கள்ல பாத்தீங்கன்னா பிறந்த நாள் புத்தாண்டு எல்லாம் நிறைய பேரு உறுதி எடுத்துப்பாங்க. நாளையில இருந்து இந்த காரியம் நான் செய்ய மாட்டேன் அப்படின்னு. அப்படி எந்த ஒரு விஷயத்தையும் முடிவு
0:46 பண்ணாதீங்க. எந்த ஒரு விஷயத்தையுமே 2026ல நாளையில இருந்து நான் செய்ய மாட்டேன் அப்படின்னு தயவு செய்து முடிவெடுக்காதீங்க. காரணம் என்னன்னா அதை நம்மளால நிறைவேத்த முடியாது. காலத்தின் பால் நான் தலை வணங்குகிறேன் அப்படின்னு சொல்லுங்க. தேர்தல் எல்லாம் பாத்தீங்கன்னா அரசியல் கட்சி தோத்துருத்துனா என்ன சொல்லுவாங்கன்னா அரசியல்வாதிகள் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை தன்னுடைய கட்சி தோத்த பிறகு மக்களுடைய எண்ணத்திற்கு வாக்குகளுக்கு மதிப்பளிக்கிறேன் அப்படின்னு சொல்லிடுவாங்க. அப்படின்னா என்ன அர்த்தம் அவங்க என்ன செலக்ட் பண்ணல நான் ஏதோ என்கிட்ட மிஸ்டேக் இருக்கு. இல்ல அவங்களுக்கு புரியாம என்ன பண்ணிட்டாங்கன்னா எதிராளியை ஜெயிக்க வச்சிருக்காங்க அது என்னன்னு எனக்கு தெரியலன்னு இவங்க இப்படி ஒன்னு சொல்லிடுவாங்க இப்ப நாம என்ன பண்ணனும்னா
1:32 நம்ம முதல்ல இந்த 2026ல நம்ம எல்லாரும் தெரிஞ்சுக்கிற முதல் விஷயம் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள போகிறோம். ஆனா உறுதி மொழியில என்னன்னா நாளைக்கு நான் மாறிடுவேன். 2026 ஆரம்பம் ஒாம் தேதியில இருந்து நான் இப்படி நடந்துக்க போறேன். இல்ல திடீர்னே ஒரு மூணு மாசம் போய் மார்ச் மாசத்தில இருந்து நான் இப்படி நடந்து கொள்ள போகிறேன். அப்படிங்கிற மாதிரி எல்லாம் எந்தவிதமான உறுதிமொழி எடுத்துக்காதீங்க. இது மனுஷனுக்கும் உறுதி மொழிக்கும் ஒரு காம்போவே வராது ஒரு கம்பைன் ஏற்படாது புரியுதுங்களா அப்ப நம்ம மனித பிறவி எடுத்திருக்கிறோம் நாமெல்லாம் அப்பப்ப உறுதி மொழிய மாறிதான் செயல்படணும் மெண்டல் டார்ச்சர் ஆயிடும் உறுதிமொழி 2026ல்
2:18 யாருமே உறுதி மொழி ஏற்று கொள்ளாதீர்கள் அதாவது உறுதி மொழி ஏற்றுக்கணும் எப்படின்னா சபதம்ங்கறது வேற நான் இதை செய்ய மாட்டேன் நினைச்சு ஒரு உறுதிமொழி ஏற்க கூடாது. அப்ப உறுதிமொழி என்னன்னு சொன்னீங்க அப்படின்னு கேட்கலாம். என்னுடைய வாழ்க்கையில நான் வீடு கட்டணும். இந்த வருஷத்துல நான் என்னென்ன செய்யணும் என்ன தேவையோ ஜனவரி மாசம் எனக்கு இது நடக்கணும் பிராக்டிகலா திங்க் பண்ணனும் அதான் ரொம்ப முக்கியம். நான் ஏதாவது இந்த மாத்திக்கிறேன் என்ன மாத்திக்கிறேன் நான் செஞ்சுக்கிறேன் நான் கரெக்ட் ஆயிறேன் அப்படிங்கிற உறுதி மொழிய யாருமே எடுத்துடாதீங்க. 2026 மட்டும் இல்ல எந்த வருஷமும் நமக்கு செட் ஆகாது. இதுலதான் நம்ம நிறைய பேர் அடி வாங்குறோம். நிறைய பேர் பின்வாங்குறதுக்கே காரணம் அதான். சார் நான் ரொம்ப முடிவு பண்ணேன் சார் டயட்ல இருக்கணும்னு நினைச்சேன் சார் முடியல. நான் சுகர் மில்க் இதெல்லாம்
3:06 எடுக்க கூடாது நிறைய பேர் பேசுனாங்க. அதை வச்சு நானும் முடிவு பண்ணேன் வாய்ப்பில்லை. இப்ப நம்ம என்ன பண்ணனும்னா நல்ல விஷயத்துக்கு கொண்டு போகாது. அதுதான் நம்மளுடைய மனநிலை. அப்ப நம்ம இப்ப என்னதான் பண்ணலாம் ரொம்ப சிம்பிளா இந்த 12 மாசம் முடிஞ்சா இந்த ஒவ்வொரு மாசம் எனக்கு இதெல்லாம் நடத்திக்க போறேன். இதுக்கு நான் வந்து முயற்சி பண்றேன். இதான் என்னுடைய கனவு. நான் ஒரு இப்ப ஒரு பைக் வாங்கணும்னு ஆசைப்படுறேன்னா இந்த வருஷத்துல அதான் என்னுடைய கனவு. நான் முதல்ல நீட் எக்ஸாம்ல நல்லா பிரிப்பேர் பண்ணி நான் வந்து பாஸ் பண்ணு நினைக்கிறேன்னா அதான் என்னுடைய கனவு. நான் வந்து ஒரு வேலையில வந்து என் பொண்டாட்டி என் பிள்ளைங்க எல்லாரும் கௌரவமா இருக்கற அளவுக்கு நடக்கும்னு நினைக்கிறேன்னா அதான் என் கனவு. நான் ஒரு கார் போர் வீலர் வாங்கும்னு நினைக்கிறேன்னா அதான் என் கனவு. சார் ரொம்ப நாளா எனக்கு கல்யாணம் ஆகல சார். ரொம்ப ஆசைப்பட்டுருக்கேன் சார். இந்த வருஷத்துல கல்யாணம் ஆகணும் சார். இதான் என்னோட கனவு. சார் எனக்கு இன்னும் குழந்தையே இல்ல சார். குழந்தை பாக்கியம்
3:53 இதான் என் கனவு. சார் தொழில் ஏதாவது ஒன்னு வைக்கணும் சார். நான் ஆசைப்படுறேன். அதுக்கு நான் அத வளர்த்துக்கிறேன். இதான் என் கனவு. சோ இது மாதிரி கனவுகளை முடிவு பண்ணுங்க. ஆனா எக்காரண கொண்டு இந்த வருஷத்தோட ஆரம்பத்தில நம்ம முடிவு பண்ணக்கூடாது. இந்த வருஷத்தில முடிவு பண்ணக்கூடாது என்னன்னா நான் மாறுகிறேன் என்று கனவு காணாதீங்க. அதுலதான் நம்ம என்ன பண்றோம் பின்வாங்குறோம் உடைகிறோம் வருத்தப்படுறோம். அப்ப நம்ம ஏதோ அறிக்கையா கூட நாலு பேருக்கு முன்னாடி சொல்லிடுறோம். அதை செயல்படுத்த முடியல. அதை பார்த்து நம்மள என்ன பண்றாங்க கிண்டல் பண்றாங்க. கேலி பண்றாங்க. நம்ம அதனால நடந்துக்க முடியல. அதனால மனம் உடைஞ்சு வருத்தப்பட்டு நம்ம தள் எந்த விஷயத்துக்கு தள்ளக்கூடாது அதுக்குள்ள தள்ளி பட்டுறோம். சில பேர் முடிவு பண்ணுவாங்க. நான் இந்த வருஷம் கடனை வாங்க மாட்டேன் அப்படின்னவாங்க. அதெல்லாம் வேஸ்ட் அப்பல்லாம் யோசிக்கவே கூடாது. ஓகேவா அதனால ரொம்ப பிரிப்பேரா நம்ம இந்த வருஷத்தை முடிவு பண்றோம். இந்த வருஷத்துல
4:40 உங்களுடைய வாழ்க்கையில மிகப்பெரிய மாற்றத்தை அடைய போறீங்க. எண்ணத்தில் உயர்வு கொண்ட சிம்மராசி அன்பர்களே எண்ணத்தில் உயர்வு எதிலும் உயர்வு என்னைக்குமே நம்ம உயர்ந்த விஷயத்தை மட்டுமே சிந்திக்க கூடியவர்கள் அதனாலதான் பிறப்பால சில பேர்கிட்ட பார்த்தீங்கன்னா சில நேரங்கள்ல் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக கூடியவர்கள் யாருன்னு பார்த்தா அந்த சிம்மராசிக்காரர்கள் தான் ஏன்னா எல்லார்ட்டையும் ரொம்ப அட்ஜஸ்ட்மெண்ட்ாம் பண்ண முடியாது ஏன் அட்ஜஸ்ட் பண்ணனும் அப்படின்னு ஒரு கேள்வில்லாம் வரும் எனக்கு திறமை இருக்கு நான் முயற்சி பண்றேன் திறமை இல்லாதவன் என்னை வந்து இகழ்ந்து பேசுறான் அவனுக்கு புகழ தெரியல பாராட்ட தெரியாதவன்ட்ட போய் நான் நிக்கிறது கண்ணுக்கு கண்ணு தெரிந்தும் குருடன்ட்ட நிக்கிற மாதிரி அப்படின்னு சொல்லுவாங்க
5:25 சில பேர் கண்ணு நல்லா தெரியும் ஆனா அவங்க செய்யறத எல்லாம் தப்பு தப்பா பண்ணுவாங்க காது நல்லா கேட்கும் ஆனா அவங்க கேட்கறத எல்லாம் தப்பு தப்பா கேட்டுகிட்டு நம்மிட்ட டிஃபரண்டா பேசுவாங்க இது மாதிரி மனிதர்களுக்கு நடுவேதான் சிம்மராசி காலத்தை ஓட்டுவாங்க அப்ப சிம்மராசிக்காரர்கள் பக்கத்துல இருக்கறவங்களையும் பொறுத்துக்கணும் அவங்களையும் ஹேண்டில் பண்ணனும் எதிர்கொள்ள வேண்டியவர்களையும் ஹேண்டில் பண்ணனும் இந்த ஹேண்டில்ன்றது ரொம்ப முக்கியம் ஒரு டூ வீலர் ஓட்டுறோம்னா ஹேண்டில் இல்லாம ஓட்டி பாருங்க டூ வீலர் ஓட்ட முடியுமா ஒரு கார் ஓட்டுறோம் ஹேண்டில் ஹேண்ட் பேர் இல்ல ஹேண்டில் இல்லாம ஓட்ட முடியுமா அப்ப நம்ம கீர் கிளட்ச் கீரா இருக்கட்டும் டூ வீலர்ல வந்து கிளட்சா இருக்கட்டும் எல்லாமே நம்மளோட ஹேண்டில் இருக்கு. அத சரியா ஹேண்டில் பண்ணனும். அதே மாதிரி காரை பொறுத்தவரைக்கும் பாருங்க இந்த பக்கம் ஒரு
6:10 கீர் இருக்கும் கீருக்கு ஒரு ஹேண்டில் பண்ணனும் இந்த பக்கம் கையில வந்து ஸ்டேரிங் ஹேண்டில் பண்ணனும். இந்த ஹேண்டில் பண்ணலனா டிராவல் சரி வராது. அப்ப இது ஏதாவது ஒரு காலகட்டத்துல ஹேண்டில் பண்ணாம கொஞ்சம் ரெஸ்டா இருக்கலாம்ு நினைப்பாங்க சில பேரு ஆனா சிம்மத்துக்கு அப்படில்லாம் வாய்ப்பே கிடையாது எப்பயுமே எதையாவது ஒன்னு ஹேண்டில் பண்ணிட்டே இருக்கணும். அது இந்த 2025 ரொம்ப சிரமத்தை கொடுத்திருக்கு சிம்மராசிக்காரர்களுக்கு ஒரு புன்னகையே கொஞ்சம் குறைஞ்சு போயிடுச்சு. உண்மையா சிம்மராசிக்காரர்கள் ஓப்பனா நீங்க சிரிச்சது பார்த்தீங்கன்னா ரொம்ப கம்மியாதான் இருக்கும். 26 கண்டிப்பாக ஒரு சிறப்பான வருஷமாக உங்களுக்கு அமையும். அதை நீங்க கவலைப்படாதீங்க. ஆனா ஒன்னே ஒன்னு யாசகம் கேட்கக்கூடாது. இந்த 2026ல யாரு கிட்டயும் போய் எனக்கு இத செஞ்சு கொடு. இது எனக்கு பண்ணி கொடு நான் உன்னை நம்புறேன் ஏன் நீ எனக்கு பண்ணல அப்படின்னு யாரையும் போய் நீங்க கேள்வி கேட்க கூடாது. சில பேர் பார்த்தீங்கன்னா நீங்க கிட்டக்க
6:56 வந்தால ஓடி போய் ஒழிஞ்சுப்பான் மறைஞ்சிருவோம். 2026ல யாருிட்டயும் உதவின்னு கேட்டு போயிடாதீங்க. அது நம்மளுடைய தன்மானத்தை குறைச்சிரும் அசிங்கப்பட்டுடுவோம் சோ அது வேண்டாம். பினான்சியல் ப்ராப்ளம் நிச்சயமா விலகும். அது இன்னொருத்தன் உதவி பண்றதுனாலதான் இல்ல. கடவுளை நம்புறதுனாலே பினான்ஸ் ப்ராப்ளம் ஏற்படும். அந்த பினான்ஸ் ப்ராப்ளம் விலகும். கடவுளை நம்பிட்டோம். அப்ப பினான்ஸ் ப்ராப்ளத்தை நீக்கி கொடுத்துருவார். ஒரு பெரிய கடன்ல இருக்கேன் சார். இந்த இடத்துல இருந்து எப்படி விளகுறதுன்னு தெரியல. அப்படின்னா இன்னொருத்தர நம்பாதீங்க. கடவுளை நம்புங்க. கடவுளை நம்புனா அந்த ப்ராப்ளம் விலகிடும். உடல் நலத்தில திடீர்னு கோளாறு ஏற்படும். ஹார்ட் சம்பந்தமான விஷயம், வயிறு சம்பந்தமான விஷயம் தலை சுத்தல் மயக்கம் இது ஏற்படும். ஆனா டக்குன்னு அடுத்த வந்துருவீங்க. பயப்பட வேண்டாம். ஒரு சின்னதா ஒரு ரெண்டு நாள் ஓய்வு. இந்த ரெண்டு நாள் ஓய்வுக்கு பிறகு
7:42 ஆட்டோமேட்டிக்கா சிம்மராசி மீண்டும் தலை எடுக்கும். நிலப்பிரச்சனை பூமி சம்பந்தமான விஷயங்கள் எல்லாம் விலகிடும் பங்காளி சண்டைகள் எல்லாம் முடிவுக்கு வந்துரும். கண்டிப்பா ஒரு வீடு கட்டுற நேரம் இடம் வாங்குற நேரம் பூமி சம்பந்தமான விஷயங்கள் கை கொடுக்கும். தனக்குன்னு ஒரு பொசிஷனை உருவாக்குற நேரம் தனக்குன்னு ஒரு இன்கம் இங்க உருவாக்கிக்கிற நேரம். பணத்தை வந்து சரியா நமக்கு கொடுக்கணும் அப்படின்ற ஒரு இது ப்ராஜெக்ட். சில ப்ராஜெக்ட்லாம் 2025ல தள்ளி போயிருக்கும். அது என்ன ஆகும்னா இப்ப பாத்தீங்கன்னா 2026ல அந்த ப்ராஜெக்ட்லாம் டக்கு டக்குன்னு நமக்கு சக்சஸ் ஆகும். இன்னொன்னு என்னன்னா முடிக்கணும் முடிவுக்கு வந்துரும். இனிமே எல்லாம் யாரையும் நம்ம வேணாம் வளர்த்திட்டு இருக்க வேணாம் இனிமே நம்ம ஒரு டக்கன் முடிச்சிருவோம் அப்படின்னு அந்த முடிக்கணும்ங்கிற எண்ணம் வந்து அதை முடிக்க போறீங்க பணவரவுகள் எல்லாம் நல்லா இருக்கு இடமாற்றம் உறுதியா இருக்கு அதனால
8:27 ஏதாவது ஒரு இடமாற்றத்தை பத்தி யோசிங்க பெஸ்ட்டா ஒரு விஷயத்தை பத்தி யோசிச்சு வைங்க யாரால நீங்க வருத்தப்பட்டீங்களோ கவலைப்பட்டீங்களோ அவங்களுக்கு முன்னாடி போய் நீங்க என்ன பண்ணுங்க ஒரு ஸ்டேபிளா நிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வாகனங்கள் புதுசா வாகனங்கள் வாங்குங்க. கண்டிப்பா வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். வாகனத்துல கவனமா போகணும். டூ வீலர் போர் வீலர் நீங்க ஓட்டுனாலும் கவனமா போகணும் பக்கத்துல ஒருத்தன் ஓட்டுனாலும் அவன்ிட்ட கவனமா போகணும். ஆமா வாகனத்தில் கவனமாக இருக்க வேண்டும். இன்னொன்னு வாய்ஸ் ரொம்ப முக்கியம் உங்க வார்த்தைகள்ல ரொம்ப கவனம் தேவை ரொம்ப கோவம் வரும். வருத்தம் வரும் அதனால கோவம் வரும் கோவம் வந்து அத பேச தோணும் பேசிடாதீங்க. நீங்க பேசாததுனால பல விஷயம் உங்களுக்கு சிறப்பா நடக்கும். பேசிட்டீங்கன்னா படாரம் எல்லாமே டவுனா குறையும். அதனால தேவையில்லாத விஷயத்தில இந்த வருஷத்தை பொறுத்தவரைக்கும் ஈடுபட வேண்டாம். நிறைய நேரங்கள்ல பாத்தீங்கன்னா இது மாதிரி ஒரு முத்திரை இப்படி
9:12 வச்சுக்கங்க கைய வேற ஒன்னுமே கிடையாது. இந்த முத்திரைய வச்சுட்டே இருங்க. மனசு அப்படியேஃபாலோ பண்ணுங்க. எந்த விதத்திலயும் மனசு சஞ்சலம் இல்லாம அத என்ன வேணாலும் பேசுங்க. டேய் என்ன வேணாலும் பேசுங்க. கொஞ்ச விபூதி எடுத்து நெத்தியில இட்டுங்க சிம்ம ராசிக்காரர்கள் நெத்தியில திரு பாத்தீங்கன்னா ஒரு திருநீர் இருந்தால் போதும். கையை பிடிச்சிண்டா போதும். ரொம்ப சிறப்பா உங்க மனசு உங்க பிள்ளை கொள்ள வரும். அதே மாதிரி பாத்தீங்கன்னா எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கை கொடுக்கும். நல்ல பிள்ளைகளுடைய அன்பு கிடைக்கும். இந்த பேரம்பேத்திகள்ட்ட எல்லாம் ரொம்ப பாசமா இருப்பீங்க இந்த வருஷத்துல சின்ன பிள்ளைகள் மேல ஒரு லவ் வரும். சின்ன பிள்ளைங்க உங்க மேல நல்ல லவ் அத பார்த்தீங்கன்னா பெரியவர்களுக்கு இந்த வருஷத்துல ஒரு மனசு எதிர்பார்த்த உறவுகள்ட்ட கிடைக்காது எதிர்பார்க்காத இந்த பிள்ளைகள் மூலமாக பெரியவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதனால குழந்தைகளை வந்து ரொம்ப நேசிங்க. இந்த
9:58 வருஷத்துல உங்க நிம்மதி நிறைய கிடைக்கும். நிறைய பணத்தை கொடுத்து செலவு பண்ணிடாதீங்க. கையில பணத்தை அப்படியே பத்திரமா வச்சுக்கங்க. தேவையான செலவு கொடுங்க. போன வருஷம் அதிகமா அடிச்சு விட்டீங்க. காலி பண்ணிட்டீங்க. அதனால கொஞ்சம் டிமாண்ட் ஆயிட்டு எவ்வளவுதான் நெருக்கமானவர்களா இருக்கட்டும் நண்பர்களா இருக்கட்டும் தெரிஞ்சவங்களா இருக்கட்டும் உங்களுடைய பினான்சியல் பத்தி வெளியில சொல்லாம ஏதோ இருக்கறத பக்கு ஒரு சதவீதத்தை வெளியில காட்டுங்க அது நல்லது. இந்த வருஷத்தை பொறுத்தவரைக்கும் பாத்தீங்கன்னா இந்த சிவபெருமான் பெருமாள் வழிபாடு அதிகமா பண்ணுங்க. அதுவும் முக்கியமா பாத்தீங்கன்னா சிவபெருமான் பள்ளியறை தரிசனம்னு சொல்லுவாங்க. இந்த பள்ளியறை தரிசனம் சிவபெருமான் வழிபாடு பண்ணீங்கன்னா நல்லது. அது மாதிரி திருக்கல்யாணம் பெருமாளுக்கு திருக்கல்யாணம் எங்கெல்லாம் நடக்குதோ அங்கல்லாம் போய் நீங்க தரிசனம் பண்ணீங்கன்னா ரொம்ப விசேஷம் சிம்மராசிக்காரர்கள் வாழ்க்கையில தடைபட்ட விஷயங்கள் எல்லாம் கடகடன்னு நடக்கப்போகுது. முக்கியமா சுப காரியங்கள்
10:44 நடக்கப்போகுது. இந்த வருஷத்துல கண்டிப்பா ஒரு டார்கெட்டை ஜெயிக்கணும். நம்ம மட்டும் அசால்ட்டா இருந்துடக்கூடாது. சோ அதனால யார் என்ன சொன்னாலும் ஒரு டெரரா இருங்க தப்புல்ல கனெக்ட்ல இருங்க. தப்பே கிடையாது. ரொம்ப வந்து என்ன சொல்லுவாங்க இன்ஜின் வந்து ஸ்லோவா ஆயிடக்கூடாது. அப்ப என்ன பண்ணுவாங்க சில இப்ப கார்லாம் பாத்துறீங்களா பஸ் எல்லாம் பாத்துறீங்களா பஸ் இருக்கும் ஏசி பஸ் டக்குன்னு இன்ஜின நிப்பாட்டிட மாட்டாங்க. இன்ஜின் ஓடிக்கிட்டே இருக்கும். ஒரு அரை மணி நேரம் வண்டி நின்னாலும் இன்ஜின் ஓடிக்கிட்டே இருக்கும். ஏன்னா அந்த இன்ஜின் கண்ட்ரோல் அப்படியே இருந்துகிட்டே இருக்கும். அதே மாதிரிதான் நீங்க ஆஃப் பண்ணிட்டீங்கன்னா திருப்பி ஆன் பண்றதுக்கு லேட் ஆகும். சோ பாத்துக்கோங்க இந்த வருஷத்தை பொறுத்தவரைக்கும் செலபிரிட்டியா கண்டிப்பா சக்சஸ்ஸா வருவீங்க. சிவபெருமானை வழிபாடு பண்ணுங்க. நல்லது நடக்கும் சிம்ம ராசி.