0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இருக்கையில் பிளேக் தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுட ஜோதிடன் ஸ்ரீ குருமரளை என்றும் முருக பெருமான் குருவழியில் குரு நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பாந்த குருவார அன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பேயற்சி அனைவருமே பிளே தமிழ கண்டிப்பா இந்த வீடியோ மிஸ் பண்ணிடக்கூடாது ஒரு மனிதன் பிரம்மாண்டமா வாழணுமா பிளே தமிழ பார்கணும் ஏன்னா ராகு பகவானும் சுக்கர பகவானும் வரக்கூடிய பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி முயற்சியாரா இருங்க மார்ச் மாதம் ஒாம் தேதி வரை உங்க வாழ்க்கையுடைய வரலாறே மாறும் பாத்துங்க பிரம்மாண்டத்துக்கு ராகு பகவான் பெருக கொண்ட பணத்துக்கு ராகு சுக்கர பகவான் திடீர் ராஜ கட சுக்கர பகவான் இந்த சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி மிகப்பெரிய ஒரு
0:46 வாழ்க்கையை மாற்றி படும் நீங்க கவனிக்கக்கூடிய ஒரே விஷயம் ஒன்னும் கிடையாது உங்க ஜாதகத்துல ராகுவும் சுக்கிரனும் எப்படி இருக்குது அனைவருமே எல்லாருக்குமே இந்த வீடியோ ஷேர் பண்ணுங்க இந்த ரெண்டு கிரகம் மட்டும் நல்லா நல்லா இருந்துட்டா மட்டும் போதும் உங்க வாழ்க்கையுடைய தரமே உயரும். ஏன்னா நம்ம தொடர்ந்து பிளே டைம்ல எல்லா கிரக பயிற்சி கொளு நிறைய சப்போர்ட் பண்றீங்க இப்ப ஏன் இந்த வீடியோ பார்க்க சொல்றோம்னா ஒரு மனிதனுக்கு திடீர் ராஜோகத்தை காட்டக்கூடிய சுக்கர பானம் சொல்றாங்க திடீர்னு ஒரு மனிதனுக்கு ஏன் சுக்கிர தச சுக்கிர புத்தி வந்தா ஜாத வேமா வறாங்க டக்குன்னு அள்ளி உயோகத்தை கொடுத்துறாரு. அதே மாதிரி இந்த ராகு கண்டு எல்லாரும் பயப்படுவாங்க பயப்படாதீங்க. ஒரு மனிதனுக்கு பெரிய அளவுல சாதிக்கும்னா ராகு பகவான் தான் வேணும். அப்படிப்பட்ட இந்த கிரக பெயிற்சி உங்களுக்கு மார்ச் மாசம் ஒன்னாம் தேதி வரை பயங்கரமா இருக்கு. உங்களுக்கு மிகப்பெரிய ஒரு ஜாக்பேட் யோகம்
1:32 இருக்கு. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த சிம்மராசி அன்பர்களே பொதுவாக சிம்மராசி காலபுருஷனுடைய ஐந்தாவது ராசிதான் இந்த சிம்மராசி. எப்படி? காலசக்கரத்தின் ஐந்தாவது ராசி ஒரு தைரியமான குணம் கொண்ட ஒரே ராசினா சிம்மத்தை மட்டும் நம்ம எடுத்துக்கலாம். அப்படியே எடுக்கலாம். எது வந்தாலாம் எது வந்தாலும் பார்த்துக்கலாம்ங்க ஒரு தைரியம் தன்னம்பிக்கை பயங்கரமான திறமையான குணம் சிம்மத்துட்ட இருக்கும் அதிகமா பொய் சொல்ல தெரியாது ஏமாத்த தெரியாது கொஞ்சம் ஸ்ட்ரைட் பார்வர்ட் சிம்ம ராசியில பிறந்தா கொஞ்சம் ஸ்ட்ரைட் பார்வாடான குணம் பயங்கரமா இருக்கும். இந்த ராசி ஒரு பேரை வச்சு நிர்வாகம் பண்ணக்கூடிய கெப்பாசிட்டி உள்ள ராசினா
2:18 இந்த சிம்ம ராசிய மட்டும்தான் நம்ம சொல்லணும். சிம்மத்துக்கு இந்த வரக்கூடிய இந்த சுக்கர பகவானுடைய கிரக பெயிற்சி எப்படி வேலை செய்யும் கண்டிப்பா இங்க சுக்கிரன் வேலை செய்ய மாட்டாரு ராகு பகவான் தான் வேலை செய்வாரு. ஏன்னா ராகுவோட இணையிறார் சுக்கிரன் ஒரு மனிதனுக்கு பெரிய அளவுக்கு சாதிக்கணும்னா ராகு பகவானுடைய தொடர்பு இருந்தாதான் சாதிக்க முடியும். பிரம்மாண்டத்தை பெருசா காட்டுறது ராகுதான். ஒரு மனிதனை மேல கொண்டு போயிட்டு கீழ இறக்குறது ராகுதான் ஒரு மனிதனை மேல கொண்டு போறது ராகுதான் நல்லா தெரிஞ்சுக்கோங்க. அடுத்து சுக்கிரனாவே திடீர் யோகம் ராஜயோகம் பயங்கரமா டக்கு டக்குன்னு அள்ளி கொடுக்கக்கூடிய ஒரே கிரகம் சுக்கரபன்தான் மனைவி ஆசை பொருள் ஏதாச்சு ஒரு அழகான பொருள் இது வாங்கணும் அது வாங்குனா சுக்கரன் ஆடபாரம் சுபசுக்கார சுபசு பங்களா வாங்கனா சுக்கர பகவான்தான் இது எல்லாமே உங்களுக்கு ஏழாம் இடத்தில இருந்து உங்க ராசியை பார்கக்குது சூரிய பவன பெயர்ச்சி உங்க ராசியை பார்க்கிறார்
3:04 கண்டிப்பாக நல்ல விஷயங்கள் நிறைய இருக்குது. யாரெல்லாம் பெருசா சாதிக்கணும்ங்கிற வெறி இருக்குதோ அவங்க எல்லாத்துக்குமே இப்ப இந்த சுக்கிர கிரக பெயற்சி பயங்கரமான ஒரு வெறித்தனமான யோகத்தை கொடுத்துரும். அப்ப ஜாதகத்தை பார்த்துக்கிட்டு திசாபுதியை பார்த்துக்கிட்டு இந்த பலன் எடுங்க சிம்மராசி அன்பர்களே கண்டிப்பா ஜெயிக்கலாம் ஜெயிக்கலாம் ஜெயிக்க பிறந்தது நீங்களா இருக்கலாம். கடைசி மட்டும் வீடியோ பாருங்க. உங்க நட்சத்திரத்துக்கும் இந்த சுக்கிர பெயற்சி என்னென்ன யோகத்தை கொடுக்க போறாருன்னு பார்ப்போம். கண்டிப்பா பாருங்க. இதுக்கு முன்னாடி சிம்மத்தை பொறுத்தவரை இந்த சூரிய பகவான் ஆறாம் இடத்துல இருக்க முடிய இருக்க கூடாது. ஒன்னு இல்ல ஒரு 15 நாள்ு மேக்ஸிமம் ஒரு 15
3:52 நாள்ு ஒரு இது முன்னாடி எடுத்து பாருங்க இல்ல ஒரு மாசத்துக்கு முன்னாடி பாருங்க கொஞ்சம் ஒரு 45 நாள் எடுத்துக்கங்களே மேக்ஸிமம் உங்களுக்கு 40 நாள் டைம் சொல்றேன். 40 நாள் எடுத்து பாருங்க. ஒரு குழப்பங்கள் ஒரு பிரச்சனைகள் உங்களுக்கு இருந்துச்சா? ஏதோ ஒரு எனக்கு குழப்பம் இருக்கு எனக்கு பிரச்சனை இருக்குங்கிற விஷயத்தை சிம்மராசி சொல்லுவீங்களா சொல்ல மாட்டீங்களா கண்டிப்பா சொல்லுவீங்க நான் இத எல்லாத்துக்கும் சொல்லல யாருடைய சுய ஜாதகத்தில சனி பகவான் அஷ்டம சனி கெட்டு போயிருந்தால் நல்லா தெரிஞ்சுக்கங்க சனி பகவான் கெட்டு போயிருந்தால் குரு பகவான் கெட்டு போயிருந்தால் இது மாதிரியான ஒரு பாதிப்பை நீங்க சந்திச்சிருக்கணும் எத சந்திச்சிருக்கணும் கடன் பகை எதிரி வம்பு வழக்கு கோர்ட்டு, கேசு, மூத்த சகோதரர் ஒரு பிரச்சனை பெருங்கொண்ட பணத்தை கொடுத்து ஏமாறறது ஏதாச்சு ஒரு வழக்குகளை பா்கறது,
4:37 ஒரு தடைய பா்கறது, தாமதத்தை பா்கறது, பிரச்சனையை சந்திக்கக்கூடிய அமைப்பு யாருக்கு இருந்திருக்கும்? சிம்மத்துக்கு இருந்திருக்கும் இதை கேட்டா இல்லைன்னே சொல்ல மாட்டாங்க. எனக்கு நல்லா படிச்ச குழந்தை ஏன் படிக்கல? இதுக்கு என்ன காரணம்? நான் இந்த சீட்டு கேட்டேன் படிப்புல இது கிடைக்கல. வெளிநாட்டில படிக்கிறேன் அங்கேயும் எனக்கு வேலை உத்தியோகம் இன்னைக்கு முடிஞ்சு இந்த ரெண்டு மூணு மாசம் எனக்கு விசா முடிய போது எனக்கு விசா கிடைக்குமா இந்த குழப்பம் இங்க வச்சிருப்பாரு. சனி பகவான் அங்க இருக்கும்போது வக்கிரமா இருக்கும்போது இது மாதிரியான ஒரு பலனை பார்த்தது யாருனாந்த சிம்மராசிக்காரங்கதான் எல்லா கிரகும் ஆறாம் இடத்துல இருந்துச்சு பாருங்க பொருளாதாரம் வருமானம் கடன் பகை எதிரி பிரச்சனை எல்லாத்தையும் பார்த்துட்டு ஒரு குழப்பத்துல மன சஞ்சலத்தில ஒரு தடுமாற்றத்தில கடன்
5:23 பிரச்சனை எதிரி பிரச்சனை ஏதாச்சு ஒரு கெட்ட பேர ஒரு அவச்சொல்ல வாங்குனது யாருன்னா நீங்களா இருக்கணுங்க சிம்மா அவமான நண்பர்கள்ட்ட பாத்தீங்களா இல்ல பெண்ணால பாத்தீங்களா இல்ல மனைவிகிட்ட பாத்தீங்களா இல்ல கணவன்ட்ட ஏதாச்சு ஒரு அவமான இப்ப பார்த்தீங்களா சொல்லலாமா உங்களுக்கு கண்டிப்பா சொல்லலாம் இதெல்லாம் நடந்திருக்கும் சிம்மத்தை பொறுத்தவரை ஒரு குழப்பம் இருக்குயா கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டேன் கொஞ்சம் அவசர புத்தி எனக்கு இருந்துருச்சு நான் இப்ப கொஞ்சம்ஃபீல் பண்றேன் அப்படிங்கற குழப்பம் தடுமாற்றம் சிம்மத்துக்கு இருந்துச்சு. தொழிலா இருக்கட்டும் உத்தியோகமா இருக்கட்டும் படிப்பா இருக்கட்டும் கல்வியா இருக்கட்டும் ஏதாச்சு ஒரு விஷயத்துல நான் இருந்தேன்ிற வார்த்தை கண்டிப்பா வரும் ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது இந்த சிம்மம் மட்டும்தான் அதிக ஜாதகம் கொடுத்தாங்க இப்ப சில பேர் சில பேர் திருக்கணித முறபடி என்கிட்ட எழுதியும் ஜாதகம் வாங்கிக்கறாங்க ஏன்னா கைப்பட எழுதி
6:09 நிறைய பேர் கேக்குறீங்க அதையும் நம்ம செஞ்சுக்கிட்டுதான் இருக்கறோம் இனிமேல்தான் உங்களுக்கு நல்ல ஒரு யோகம் இருக்குது இதை மிஸ் பண்ணிடக்கூடாது யாரு சிம்ம ராசிக்கற தயவு செய்து மிஸ் பண்ணாதீங்க என்ன காரணம் ஏன் திடீர்னு யோகம் இருக்கு என்ன காரணம் தெரிஞ்சுக்கலாமா இந்த சுக்கிர பெயிற்சி அஞசாம் தேதி ஆகுது. 13ஆம் தேதி சூரியன் பெயிற்சியை உங்க ராசிகர் பார்க்கறாரு வேலை முடிஞ்ுச்சு. நேரா சூரியனும் அப்படியே உங்க ராசியை பார்ப்பார். நீங்க என்னமா கவனிக்கணும்? சிம்மத்துக்கு இருக்குது இதை விட்டற வேண்டாம். என்னுடைய முதல் பலன் திருமணம் நடக்காதா திருமணம் நடந்தே தீரும். மார்ச் மாசம் எண்டுக்குள்ள திருமண பேச்சு பேசலனா என்னன்னு என்னை திருப்பி கேளுங்க. கண்டிப்பா பேசுவாங்க. காதல் திருமணம் இரண்டாவது திருமணம் எதா இருக்கட்டும் திருமண பேச்சு வந்தாகணும்.
6:54 வரணும் ஏன்னா எல்லா கிரகமும் உங்க ராசியை பாக்குது ஏழாம் இடத்துல இருந்து அப்ப திருமணம் பண்ணுவீங்களா பண்ண மாட்டீங்களா ரெண்டாவது திருமணம் முதல் திருமணமா எதுவும் நடக்கும் எத்தனை பேருக்கு வழக்கு இருக்குது. இருக்கா இல்லையா வழக்கு ஓடுதா? என்ன பிரச்சனை மாட்டிட்டு முழிச்சிட்டு இருக்கீங்க ஏதாச்சு இடத்துலயோ பூமியிலயோ சொத்துலயோ பக்கத்து வீட்டுலயோ ஏதாச்சு ஒரு பிரச்சனை கிளம்பி இருக்குமே உங்களுக்கு. கிளம்பாம இருக்காத இப்ப அந்த பிரச்சனைக்கு முடிவு கேட்டீங்க எப்படிப்பட்ட வழக்குலையும் நீங்க ஜெயிக்கணும்னா கண்டிப்பா இந்த காலகட்டத்தை நீங்க யூஸ் பண்ணனும். அப்ப ஜாதகத்தை எடுத்து பார்கணும் தசாபுத்தியை பார்கறோம் வழக்குக்குள்ள உங்களுக்கு எத்தனாம் இடத்துல இருக்குது புதனை பா்கற வேற ஒன்னும் கிடையாது. வழக்குனாவே புதன்தான் கடன்னாலே புதன்தான் ஆறாம் இடத்தையும் வழக்கு ஸ்தானத்தையும் புதன் பகவானையும் பார்த்துகிட்டு இப்ப தூக்கி வச்சு பாருங்க அந்த வழக்குல ஜெயிப்பீங்க அப்பாவுடைய
7:40 சொத்தா இருக்கட்டும் அம்மாவோட எந்த ஒரு சொத்தா இருக்கட்டும் சொத்து எனக்கு கிடைக்கணுங்க அப்படின்னா இப்ப இந்த வீடியோ கண்டிப்பா எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க. கண்டிப்பா சொத்துல ஒரு வழக்குல அரசாங்கம் மூலமாக உங்க பக்கம் தீர்ப்பு எழுதப்படுகிறது சிம்மத்தை பொறுத்தவரை இதை எழுதியே கொடுத்துரலாம். அரசாங்க வேலை கிடைக்க போகுது. தனியார் நிவரடத்துல ஒரு தலைமை பொறுப்புக்கு போக போறீங்க. வெளிநாட்ட வேலை பார்கறவங்க ஒரு தலைமை பொறுப்புக்கு போக போறீங்க. இது எல்லாமே சூப்பரா பர்பெக்ட்டா நல்ல ஒரு யோகத்தில இருக்குது இதனாலதான் உங்கள நான் கண்டிப்பா சாகத்தை செக் பண்ண சொல்றேன். வெளிநாட்டில எனக்கு விசா பிரச்சனை இருக்கு எனக்கு சொந்த குடியுரிமை கிடைக்குமா நிறைய பேர் குழப்பத்துல இருக்கீங்க பாருங்க மேல் அதிகாரிட்ட எனக்கு தொந்தரவு இருக்கு எனக்கு ரொம்ப நாளா ப்ரொமோஷன் கிடைக்குமான்னு ஒரு வருத்தத்துல இருக்கு நிறைய பேர் சொல்றீங்கள அவங்க எல்லாத்துக்கும் சொல்றேன் டைமிங் பக்காவா இருக்குது. இதை விட்டறவே கூடாது. சொல்லி
8:27 வச்சு அடிக்கணும். ராகு கேது மட்டும் நல்லா மட்டும் ஜாதத்துல இருக்கட்டும். உங்க லைப் மாறலாம் என்னன்னு கேளுங்க. நான் சொல்றேன் ஓப்பனா சொல்றேன் ராகு கேது மட்டும் நல்லா மட்டும் இப்ப இருக்கட்டும் எல்லாமே மாறும். எந்த பேங்க்ல போய் லோன் கேட்டாலும் லோன் கிடைக்கும். கடன் உதவி கண்டிப்பா இதாகும். லாட்டரி யோகம் நிறைய பேருக்கு அடிச்சுக்கிட்டே இருக்கும். சிம்மராசி இந்த மார்ச் மாசம் ஒன்னாம் தேதி அடிச்சுக்கிட்டே இருக்கும். உங்க ஜாத திசாபுத்தி மட்டும் நல்லா இருந்துட்டா போதும். கண்டிப்பா லாட்டரி யோகங்கள் தேடி வரும் இரண்டாம் வீட்டு அதிபதி 11 ஆம் வீட்டு அதிபதி உங்க ராசியை பார்தன் அறிவுக்காரகர். இப்ப கொடுப்பார் பாருங்க புத்தி ஞானத்தை எப்படி இப்ப கொடுப்பார் ராஜா உங்களுக்கு புத்திய நீ இதை செய்ப்பா உனக்கு அடிக்க போது லாட்டரி வு சொல்லுவார். அதுக்காண்டி அதுலயே பணத்தை போட்டு விரையாம் பண்ணாம ஜாதவதனுக்கு வெற்றி நிச்சயம். பெண்களுக்கு மிகப்பெரிய வெற்றிய கொடுத்துருவார்.
9:13 படிப்பு கழியில நல்ல ஒரு மாற்றத்தை கொடுப்பார். உடம்பு ஆரோக்கியத்துல ஹெல்த்ல நிறைய மருத்துவ செலவு கடுமையா பண்ணிட்டீங்க இனிமே செலவே இல்லை வயிறு சார்ந்த பிரச்சனை சரிமான பிரச்சனை இருந்துச்சா? அடிவேறு பிரச்சனையா இல்ல சலி தொந்தரவா இல்ல கால் வலியா? ஏதாச்சு ஒன்னு கேளுங்க சிம்மத்தை தலையாட்டுவாரு ஆமா இருந்துச்சு அப்படிாரு. இனிமே இருக்காது. வழக்குல ஜெயிப்பீங்க. திடீர் பணம் வரும் வேலைவத்துல பப்ரொமோஷன் கிடைக்கும். தொழில் உத்தியோகம் புதுசா பண்ணா அஷ்டம சனி நல்லா இருக்கான்னு பார்த்துட்டு தொழில் ஸ்டார்ட் பண்ணுங்க. ஏன்னா தொழில் ஸ்தான அதிபதி சுக்கர பகவான் உங்களை பார்கறார் அதனாலதான் பெருசா தொழில் பண்ணக்கூடிய எண்ணத்தை மனசுக்குள்ள தூண்டி விட்டுருவார் அதனால சொல்றேன். எப்படி நம்ம ஏதாச்சும் சொந்த கால நிக்கும் தொழில் பண்ற எண்ணத்தை தூண்ட தூண்டுவாரு தூண்டாம விட மாட்டாரு. கண்டிப்பா நடக்கும். அப்பாவுடைய சொத்து, அம்மாவுடைய சொத்த வில்லங்க எல்லாமே சரியாகும். கமிஷன் நல்லா இருக்கும் மெயினா ஆசிரியர் வேலை பார்கறவங்க பேங்க்ல வேலை
10:00 பார்கறவங்க மருத்துவர்கள் இவங்க எல்லாருமே சாதிக்க கூடிய ஒரே பேச்சு இந்த சுக்கர பேச்சு மட்டும்தான். கமிஷன் வியாபரம் டிரைவர் வேலை பா்கறவங்க நெருப்பு சம்பந்த வேலை பா்கறவங்க இரும்பு சம்பந்தப்பட்ட வேலை பார்கறவங்க பேங்க்ல வேலை பார்கறவங்க நகைக்கடை வச்சிருக்கவங்க எல்லாத்துக்கும் சொல்றேன். கலைத்துறையில உள்ளவங்க எல்லாத்துக்கும் நல்ல ஒரு மாற்றம் சிம்மத்தை பொறுத்தவரை செம்மையா சிங்கமா வேலை செய்து பாத்துக்கங்க. நீங்க சிங்கமா மாறறதுக்கு இப்ப நேரம் சூப்பரா இருக்கு பாருங்க. எவ்வளவு தடை வந்தாலும் சரி சிம்மராசி உடைக்க போறீங்க நான் சொன்னேன்ல யாருமே இந்த கலியுகத்துல கருமா இல்லாம பிறக்க முடியாது நீங்க எல்லாம் நினைச்சுக்கீங்க நமக்கு மட்டும் தான் பிரச்சனை இருக்கு பிறந்த பிரச்சனை இருக்கணும் எல்லாத்துக்குமே ஒரு கருமா கண்டிப்பா இறைவன் கொடுத்திருப்பார் அதை எப்படி பேஸ் பண்ணி எப்படி ஜெயிக்கணும் பரிகார முன்னோர்கள் முனிவர் சித்தர்கள் மகா நிறைய பரிகாரம் அத பேஸ் பண்ணி போய்கிட்டே இருக்கணுங்க எந்த கிரகம் நம்ம
10:46 யோகமா இருக்கோ அந்த கிரகத்தை உடம்புல அதிகமா ஆக்டிவேஷன் பண்ணிக்கணும் எந்த கிரகம் பலவீனமா இருக்கோ அந்த பலவீனத்தை நம்ம சரி பண்ணிக்கணும் இதான் விதி இப்ப நட்சத்திர பாப்போமா அது முதல் நட்சத்திரம். எடுத்தவஉடனே மக நட்சத்திரம் எதுுமே சொல்லி கொடுக்க வேண்டாமே பார்த்தஉடனே செய்யக்கூடிய மைண்ட் பவர் உங்கிட்ட சார்பா இருக்குமே தனிமையா இரும்புவீங்க என் வழி தனி வழி என்னுடைய குணம் தனி குணம். எப்படி என் வழி தனி வழி என் குணம் தனி குணம் பயங்கரமான பிரம்மாண்டமான கற்பனையும் திறமையான குணமும் நேலான குணமும் அறிவான குணமும் நிறைய உள்ள ஒரே நட்சத்திரம் மக நட்சத்திரம் மட்டும்தான் சொல்லி கொடுக்காத நீ சும்மா மட்டும் காட்டத பார்த்தாலும் செய்யக்கூடிய பவர் என்கிட்ட இருக்குங்கிற திறமையை காட்டுறது இந்த மக நட்சத்திரம்தான். மகத்துல பிறந்த அனைவருக்குமே சூப்பரான யோகம் இருக்கு பாத்துக்கங்க. நல்ல யோகம் பர்பெக்ட்டான
11:34 யோகம் வேலை செய்யும். ஆசைப்பட்ட விஷயத்தை அடைய போறீங்க. வேலை தொழில், உத்தியோகம், வெளிநாடு, வெளியூர், படிப்புகளில் ஒரு மாற்றம், தொழில் ஒரு மாற்றம் எல்லாமே சூப்பரா இருக்கு. சுப செலவு, சுபகாரி நிறைவேற திருமண பேச்சுகள் நிறைவேற நடக்கும். நண்பர்கள் கூட்ட நிறைய உதவிகள் கிடைக்கும். பொருளாதார வருமான நிறைய ஒரு பிரச்சனையை பார்த்து எதிரி, பகை, கடன், வம்பு, வழக்கு, கேசு பிரச்சனைய பார்த்து ஒரு குழப்பத்துக்கு போனது யாருன்னா மகா நட்சத்திரம் மட்டும்தாங்க. எல்லாமே தடுமாற பாங்கன்னா, நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது மக்ச பிறந்தவங்கதான். இனிமேதான் லைஃப்ல எல்லாமே ஒரு மாற்றமா வருது. வெளிநாடு யோகம், வெளியூர் யோகம், படிப்புகளில் ஒரு மாற்றம், தொழில்ல ஒரு மாற்றம் எல்லாமே சூப்பரா இருக்கு மக நட்சத்திர பிறந்தவருக்கு. நீங்க தைரியத்தை மட்டும் விடாதீங்க. உங்கிட்ட உள்ள அறிவை மட்டும் தூண்டி விடுங்க. கண்டிப்பா உங்களால முடியும். அடுத்து பூர நட்சத்திரம் பிறந்தவங்க ரொம்ப நாகரிகமான குணமும், ஒழுக்கமான குணமும், தன்னம்பிக்கையான குணமும் நிறைய இருக்கும்.
12:19 இவங்களை மாதிரி யாரும், எல்லாமே ரசிச்சு ரசனையோட செய்யக்கூடிய ஒரே நட்சத்திரம் பூரம் மட்டும்தான். ஒரு வேலை பார்த்தா சும்மா கடமைக்கு போய் நான் சம்பாரிச்சு சம்பளம் வாங்கு எனக்கு அவசியங்கள் இல்லை. ஒரு வேலையை கரெக்டா பாப்பேன். எனக்கு கரெக்டா இருந்தாதான் அந்த வேலைய பாப்பேன் அப்படிங்கிற குணம் இருக்கும். குடும்பத்து மேல ஃபேமிலி மேல தன்னுடைய கணவன் மேல மனைவி மேல ரொம்ப அன்பு செலுத்தக்கூடிய குணம் இருக்கும். எல்லா கலையுமே விரும்பக்கூடிய குணம் இருக்கும். எப்படி எல்லா கலையும் விரும்புவாங்க. இனிமேதான் உங்க வாழ்க்கையில எல்லாமே வெற்றியா வருது பூரத்துல பிறந்தவங்களுக்கு. ஏன்னா எதிரி பகை வம்பு வழக்கு கோட்டு கேசு நிறைய அவமானம் பின்னால அவமானம் நண்பர்கள் கூட்டாய அவமானம் நிறைய பிரச்சனைய பார்த்துட்டு சும்மா நொந்து போய் உட்காந்துருக்கீங்க ஒரு ஒரு மாசமா இனிமே நல்ல யோகம் வரும் வேலை உத்தியோகம் கிடைக்கும் வெளிநாடு வெளிய நல்லா இருக்கும் படிப்பு நல்லா இருக்கும் தொழில் உத்தியோகம் நல்லா இருக்கும் எல்லாமே சூப்பரா இருக்கு எந்த காரியம் இருந்தா உங்க பக்கம் வெற்றி நிச்சயம் இந்த
13:05 பூரத்துல பிறந்தவங்க அடுத்து உத்திரச்சில பிறந்தவங்க நீதியான குணம் நேர்மையான குணம் ஒழுக்கமான குணம் பொய் சொல்ல தெரியாது ஏமாத்த தெரியாது யாரு கிட்டயும் நம்ம கை கட்டி நிக்கணும் அவசியம் கிடையாது. குடும்பத்து மேல பொறுப்பா எடுக்கக்கூடிய குணம் தன்னம்பிக்கையான குணம் எல்லாமே இந்த உத்திரத்துல பிறந்தவங்களுக்கு நிறைய இருக்கும். எது வந்தாலும் நீங்க பயப்படாதீங்க. ஆனா மருத்துவ செலவர சொல்ல நிறைய பண்ணிட்டீங்க. இப்ப கடன் பிரச்சனை பகை பிரச்சனை எதிரி பிரச்சனை வழக்கு பிரச்சனை ஏதாச்சு ஒரு உங்க மேல ஏதாச்சு ஒரு அவசல பா்கறது எல்லாமே இந்த உத்திரத்துல பங்க கண்டிப்பா இதுக்கு முன்னாடி நடந்திருக்கும். இனிமே நடக்காது. வீடோ இடமோ பூமியோ வண்டியோ வாகனமோ தொழிலோ உத்தியோகமோ நண்பர்களோ கூட்டாளியோ ஒரு சுப செலவோ சுகபரி எல்லாமே சூப்பரா இருக்கு. எடுத்த காரியத்தை எல்லாமே இந்த உத்திரத்தில பிறந்தவங்களுக்கு நல்ல ஒரு யோகம் செம்மையா வேலை செய்து இதை யூஸ் பண்ணிக்கணும். யாரு உத்திரச்சல பிறந்தவங்க கண்டிப்பா வாழ்க்கையில ஜெயிக்கக்கூடிய நேரம் உங்களுக்கு 13ஆம் தேதிக்கு அப்புறம்
13:51 வேலை செய்யும். பிப்ரவரி 13ஆம் தேதிக்கு அப்புறம் பாருங்க எந்த காரியம் இருந்தாலும் நீங்க இறங்கி துணிஞ்சு அடிங்க. பண காசு குடுக்க மட்டும் கொஞ்சம் கவனமா பாத்துங்க. மத்தபடி எல்லாமே நல்ல ஒரு மாற்றம் தேடி வருது.