0:00 நவகிரகங்களலயே ராஜ கிரகம் என்று பெயர் கொண்ட அதேபோல நவகிரகங்களுடைய முதல்வன்ு பெயர் கொண்ட சூரிய பகவானை ராசி அதிபதியாக கொண்ட சிம்மராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம்ங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க கண்டிப்பா எல்லா உறவுகளுமே நலமாக இருப்பீங்க என்ற நம்பிக்கையோட இந்த பதிவை நான் தொடங்கேன் அப்படி இதுநாள் வரைக்கும் நலத்துக்கும் வளத்திற்கும் குறைவு இருக்குனா கூட இனி வரக்கூடிய காலங்களலயாவது தெய்வங்களுடைய அனுகிரகத்தினால ுடைய வாழ்க்கை வளமாகவும் நலமாகவும் இருக்கட்டும்னு சொல்லி இந்த கடவுள் கிட்ட நான் மனசார பிரார்த்தனை வச்சிக்கிறேன் சிம்மராசியினுடைய சிரமங்கள் எல்லாமே விலகட்டும் அவங்குடைய வாழ்க்கை வளமா மாறட்டும்ங்க சரிங்க இப்ப இந்த பதிவு
0:47 எதுக்குங்க தலைப்பு பாத்திருப்பீங்க சிம்ம ராசிக்கு தலைக்கு மேல சுத்தக்கூடிய கத்தி உண்டு இதுநாள் வரைக்கும் கோபதாபங்களை தூக்கி வச்சுட்டு சுத்திட்டு இருந்தாலும் இனி வரக்கூடிய நாட்கள்ல் முன்கோபத்தை தவிர்த்தே ஆகணும் வாயை திறந்தாலே இனி பிரச்சனைதான் அளவுக்கு எல்லா விஷயத்திலுமே கவனமா இருக்கணும் ஏன்மா இப்படி சொல்ற ஆல்ரெடி அஷ்டம சனி எங்கள துரத்திக்கிட்டு இருக்கு எப்பவுமே நாங்க நல்லாவே இருந்ததுல்ல ஒரு நாள் கூட நிம்மதியான தூக்கமோ வாய்க்கு ருசியான சாப்பாடோ இல்ல ஒரு நல்லத கெட்டத பார்த்து சந்தோஷப்பட்டதோ கிடையவே கிடையாது இப்படி இருக்கக்கூடிய நாட்கள்ல ஏதோ வாழ்க்கை உருண்டு இருந்துச்சு இந்த அஷ்டம சனி என்னைக்கு ஸ்டார்ட் ஆச்சோ அத அதுக்கு
1:32 மேல வச்சு செஞ்சுக்கிட்டு இருக்கு. எங்கேயோ ஒரு இடத்துல நாங்க ஏதோ கொஞ்சம் புண்ணியம் பண்ணிருப்போம் போல ஏதோ அப்படி கொஞ்சம் அப்படிப்ப தப்பிச்சுிட்டு வந்துட்டு இருக்கோம் எல்லாத்துக்கும் மேல யாருகிட்டயும் தலை வணங்காம போய்கிட்டு இருக்கும் புரியுதுங்களா தேவைக்கு அட்டி நிக்கல அது ஒன்னுதான் தெய்வம் எங்கள வச்சிருக்கக்கூடியநூுக்கு 10% சாதகமான விஷயமா இத மட்டும்தான் நீங்க சொல்ல முடியும் இல்லையா இப்படி இருக்கக்கூடிய நிலைய நமக்கு நல்லதையும் கெட்டதையும் தீர்மானிக்க கூடியது யாருங்க நவகிரகங்கள் ஒவ்வொரு ராசிக்குமே ஒவ்வொரு கிரகங்கள் வந்துட்டு அதிபதியா வராங்க இதுலயே அந்த அதிபதிகள் கூட ஒவ்வொரு உறவுகளை குறிக்க கூடியவங்க சோ அந்த வகையில உடன்பிறப்புகளை குறிக்கக்கூடிய அதாவது சகோதரத்துவத்தை குறிக்கக்கூடிய செவ்வாய்
2:20 பகவான் பூமிகாரகன்னு சொல்லக்கூடிய நீதியை நிலைநாட்டக்கூடிய செவ்வாய் பகவான் ஜூன் மாதம் ஆறாம் தேதியிலிருந்து ஜூலை மாதம் 28ஆம் தேதி வரைக்கும் அடுத்த அடுத்த 45 நாட்கள் பெயிற்சியாகி சிம்ம ராசிக்காரளுக்கு கிடைக்கக்கூடிய அதிஷ்டங்கள் என்ன கவனமா இருக்கக்கூடிய விஷயங்கள் என்ன விரிவா பார்க்கலாம் இதோட செவ்வாய் பகவான் அப்படிங்கிறவரு ஜோதிர சாஸ்திரப்படி வலிமையான கிரகம் எல்லாரும் நினைக்கிறது என்னன்னாக்க நமக்கு ஒரு கெட்டது நடக்குதுனாவே நமக்கு வந்து சனி தசைதான் சரியில்ல சனி பகவான்தான் நம்மள வந்து இப்படி வாழட்டி வதைக்கிறார்ன்னு யோசிக்கிறோம் ஆனா சனி பகவானுக்கு அடுத்தபடியா நம்ம ராகு கேத கூட கைய காட்டறோம் அது மட்டுமி இல்லைங்க
3:06 செவ்வாய் பகவான் நினைச்சார் அப்படின்னா ஒருத்தருடைய வாழ்க்கையில சங்கடமான நிகழ்ச்சிகளை நடக்குது அப்படின்னா அதுக்கு இவரும் காரண கர்த்தாவா இருக்கும் இவர் நினைச்சா உங்கள முடிச்சு விட்டரலாம் எதிரிடைய தொல்லை கொலை கொள்ளை வழக்கு அதேபோல மனுஷனுடைய வாழ்க்கையில சிறைவாசம் ஜெயிலுக்கு போறது வண்டி வாகனத்துல போறப்ப சண்டை சச்சரம் வரது இல்ல ஆக்சிடெண்ட் ஆகறது இந்த மாதிரி விஷயங்களை கூட இவர் வந்துட்டு சரி இல்லாம இருந்தா ஒரு ஜாதகத்துல இந்த கெட்ட விஷயங்கள்ல்லாம் நடக்கும். நல்லதையும் கொடுக்க தெரியும் கெட்டதையும் கொடுக்க தெரியும். அதாவது ஈஸ்வரன் மாதிரி ஓகேங்களா சோ இவரால கெடு பலன்கள் மட்டுமே நடக்கும்னு சொல்ல முடியாது நல்ல பலன்களை மட்டுமே கொடுப்பார்னு சொல்ல முடியாது. சோ செவ்வாய் பகவானை பொறுத்தவரைக்கும் கடக ராசியில
3:52 நீச்ச ஸ்தானத்தில இருந்து வெளிய வந்து உங்களுடைய ராசிக்கு தான் வரார். அடுத்த 45 நாட்கள் இருந்துட்டு ஜூலை மாதம் 28ஆம் தேதிக்கு பிறகு கன்னி ராசிக்கு பெயற்சியாகறார் அங்க போயிட்டு சனிபகவானுடைய நேர் பார்வைக்கு வரார். சோ இந்த காலகட்டத்தை பொறுத்த சில ராசிக்காரளுக்கு ஒரு சில விஷயங்கள்ல கவனமா இருக்கணும் இதுல சிம்ம ராசிக்காரள பொறுத்தவரைக்கும் எல்லா விதங்களுமே எச்சரிக்கையாதான் இருந்தாகணும். உங்களை பொறுத்தவரைக்கும் 12 ஆம் இடத்தில இருக்கக்கூடிய செவ்வாய் உங்க ராசிக்குள்ள வரார். சோ பொதுவா சிம்ம ராசிய வந்து உங்க ஜாதக பணி எடுத்துட்டனாக்க இவர் வந்து 12க்கு உரியவர் இவர் ராசிக்குள்ள வரப்போ பதட்டம் முன்கோபத்தை கொடுக்கக்கூடிய வகையில் இருப்பார் ஆனா இந்த பதட்டமோ முன்கோபமோ
4:37 பெருசா உங்கள எந்த வகையிலும் பாதிக்காது சொல்லப்போனா ஏராளமான நன்மைகளுமே கொடுக்கும் ஆனா இந்த பதட்டத்தையும் முன்கோபத்தையும் சுத்தமா விட்டு ஒழிங்க இதனால மட்டும்தான் உங்களுக்கு இந்த காலகட்டம் அப்படிங்கறது ஒரு மாதிரி நிம்மதி இல்லாத வாழ்க்கைக்குள்ள கொண்டு போய் தள்ளிடும். ஓகேங்களா இப்ப நான் முன்னாடி சொன்னேன் இல்லையா ஏராளமான நன்மைகள் கிடைக்கும்னு சொன்னேன். அந்த ஏராளமான நன்மைகளை நீங்க அனுபவிக்க முடியாத அளவுக்கு இந்த பதட்டமும் முன்கோபமும் கெடுத்து வச்சிரும். ஓகேங்களா அடுத்தா வாழ்க்கை துணை மட்டும் நீங்க வேலை பார்க்கக்கூடிய இடங்கள்ல கூட வேலை பா்கற பாத்தீங்கன்னா சக ஊழியர்கள். அவங்ககிட்டல்லாம் நீங்க எரிஞ்சு விழக்கூடிய சூழ்நிலை வரும். இது எதனால உங்குடைய முன்கோபத்தினால பதட்டப்படுறதுனால இப்படி நடந்துருமோ அப்படி நடந்துருமோ என்ற அந்த
5:23 ஒரு ஆதங்கத்துல சோ இதுக்கு எதுக்குமே இடம் கொடுக்காம பொறுமையா நிறுத்தி நிதானிச்சு யோசிக்கணும். இந்த வீடியோ பதிவு பாக்கூடிய இந்த தருணத்துல இருந்து சிம்ம ராசிக்காரங்க நினைக்க வேண்டியது ஒன்னே ஒன்னுதான். என்ன நடந்தாலும் சரி பொறுமையா இருக்கணும் பதட்டப்படக்கூடாது. அதேபோல கோபதாபங்களை சுத்தமா விட்டறணும். அப்ப ஏன்னா மண்ணு மாதிரி இருக்க சொல்றியாமா அப்படின்னு என்கிட்டயும் கோபப்பட்டறாதீங்க. சிம்ம ராசிக்காரர்களே கோபங்கள் உங்களுடைய உண்மைக்கான வெளிப்பாடுதான். நான் இல்லெல்லாம் மறுக்க மாட்டேன். ஏன்னா உண்மை இருக்கற இடத்துலதான் கோபம் இருக்கும். அதை நான் தப்பு சொல்லல. ஆனாது கோப தாபங்களால நிறைய இடங்கள்ல அதிஷ்டங்களை கூட நீங்க வந்து பாத்தீங்கன்னா தூக்கி போட்டு வந்துருக்கீங்க. இது இல்லைன்னு உங்களால மறுக்க முடியுமா. அதேபோல உங்களை வீழ்த்தணும்னு நினைச்சா ஒருத்தங்க முடிவு பண்ணிட்டாங்க அப்படின்னாக்க உங்களை கோப பண்ணி அதாவது திருடன் பண்ணுவாங்கு சொல்ல வந்து சொல்ல ட்ரிகர் பண்றாங்கன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி உங்ககிட்ட ஒரு
6:09 மாதிரி உணர்ச்சி வசப்பட்டு உங்கள உங்களுடைய உணர்ச்சியை தூண்டிட்டா கோபதாபங்களை வந்துட்டு அதிகப்படுத்திட்டா போதும். ஏ நீல திருடிருப்பா புரியுதுங்களா நீல்லாம் வந்து யோகியமா இந்த மாதிரி இல்லாத ஒரு விஷயத்தை வந்துட்டு உங்க மேல பலி சுமத்திட்டா கூட உங்களால தாங்கிக்கவே முடியாது. தன்மானத்துக்கு ஒரு பங்கம்னாக்க அந்த இடத்துல வந்து தாறு மற சமய சண்டை போடுறதுக்கும் தயங்கவே மாட்டீங்க. தூக்கி எடுத்துக்கும் தகமாட்டேன். எப்பேர்பட்ட உறவாட்டும் எப்பேர்பட்ட அதிகாரத்துல இருக்கட்டும் பணக்காரங்களா இருக்கட்டும் தூக்கி போடக்கூடிய நிலையில தான் நீங்க யோசிப்பீங்க. அதுங்கறது இப்போ நமக்கு சாதகம் கிடையாது. ஓகேங்களா கோபத்தை விடுத்து பொறுமைய கடைபிடிச்சு நமக்கான காரியங்களை சாதிக்கிறதுல மட்டும்தான் நீங்க கண்ணும் கருத்துமா இருக்கும். தயவு செஞ்சு சொல்றேன் கோபங்கள் ஒரு நாளும் நமக்கு பலன் கொடுக்காது. ஓகேங்களா இதோட சாப்பாடு விஷயத்துல உடல் ஆரோக்கியத்துல
6:54 அசௌகரியம் ஏற்பாடுதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ அதனால ஆரோக்கியத்துல அதிது கவனம் தேவை. அதேபோல முதலீடுகள் வெற்றி கொடுக்கும். நிலம் சார்ந்த முதலீடுகள் அனைத்துமே உங்களுக்கு வெற்றி கொடுக்கும். அப்படைய சொத்துக்கள் கைக்கு வரதுக்கு வாய்ப்பு இருக்கு. உடைய சுய முயற்சியின் மூலம் சொத்துக்களை சேர்க்கறதுக்குமே வாய்ப்பு இருக்கு. இப்பதான் சிம்ம ராசிக்காரர்களும் யோசிப்பீங்க. இப்பதான்மா கொஞ்சமா நல்லது ஏதோ சொல்லிருக்கற சொத்து வாங்குறவங்களோ இல்லையோ சொத்தை விக்காம சொத்தை பாதுகாக்குற மாதிரி ஏதோ வீண் செலவு வரைய செலவு பண்ணாம கொஞ்சம் பாத்துக்கற மாதிரி இருந்தா போதும். இப்படிதான் யோசிப்பீங்க. கட்டாயம் அது நடக்கும். ஓகேங்களா அதேபோல அஷ்டம சனி இப்ப நடக்குது உங்களுக்கு. இந்த நேரத்துல நான்காம் இடத்தை செவ்வாய் பார்க்கிறார். இந்த செவ்வாய் பகவான் நம்ம முன்னாடி சொல்லிருக்கேன் பூமிக்காரகன் நீங்க வந்து சொத்து பத்துக்கள் வாங்கணும் நிலபுலம்
7:41 வாங்கணும் அப்படின்னா கூட இவருடைய அனுக்கிரகம் தேவை சோ உங்கள இந்த நேரத்துல அந்த நான்காம் பார்வையா பார்க்கிறது சொத்து வாங்குவதற்கான சரியான நேரமா இருக்குது அதனாலதான் நீங்க சொத்து வாங்குவீங்க நான் அடிச்சு சொல்றேன் இதுல சனி பகவான் இரண்டாம் இடத்தை பார்க்கிறார். இப்ப சனி பகவான் என்ன பண்ணுவாருனாக்க பண கஷ்டத்தை கொடுக்கிறார். பணத்தை வந்து நலத்துல முதலீடு செய்றது ரொம்ப நல்லது. சரிங்களா அதேபோல தொழில விரிவுபடுத்துறது. வீட வந்துட்டு செப்ப பண்ணிடுறது அதாவது சீரமைக்கிறது இந்த மாதிரி உங்க கையில இருக்கக்கூடிய பணத்தை ஏதாவது ஒரு உபயோகரமான விஷயத்துக்கு வந்து பண்ணிடுங்க. கையில மட்டும் வச்சுக்காதீங்க. அந்த வீண் செலவு விரைய செலவா இல்ல அடுத்தவங்க அபகரிச்சிட்டு போற மாதிரி ஒரு சூழ்நிலை வரும். இது எல்லாத்துக்கும் மேல நான் காலகாலமா சொல்ற விஷயம் என்னன்னா சிம்ம ராசிக்கு பணத்தை வந்து கையால தேறது இல்லை. நிறைய இடங்களை ஏமாந்துறீங்க. உங்ககிட்ட வந்து டிராமா
8:26 பண்ணி நிறைய உறவுகள் வந்துட்டு ஏமாத்தி வாங்கிட்டு போய் தின்னுகிட்டுதான் இருக்காங்க. இது இல்லன்னு உங்களால மறுக்க முடியுமா? சோ அதனால கொஞ்சம் உஷாரா இருங்க. அடுத்து ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும். ஆரோக்கியத்திலயும் கவனமா இல்லன்னா பிரச்சனை ஏற்படும். இதோட வயிறு தொடர்பான பிரச்சனைகளை செவ்வாய் பகவான் கொடுப்பார். அடிவயிறு சார்ந்த இடத்தை ஐந்தாம் இடத்தை சனி பார்க்கறதுனால ஏற்படும். ஓகேங்களா இந்த ஐந்தாம் இடம்ங்கறது அடிவயிறு, மேல் வயிறு, அசிடிட்டி அலர்ஜி தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கு. இதனால கவனமா இருக்கும். அடுத்து செவ்வாய் பகவான பொறத்தவரைக்கும் உங்குடைய தலையில அமர்ந்து இருக்கறதுனால உங்க தலை வந்து சூடாகறதுக்கு வாய்ப்பு இருக்கு. இதனா என்ன பண்ணுவீங்க மண்டை சூடு கொடுக்காத அப்படின்னு கோபப்படுவோம் இல்லையா அதனால வார்த்தையில நீங்க வெடிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு. சும்மா அப்படி பத்த வச்ச மாதிரி பெரிய பாம்
9:11 பிளாஸ்ட் ஆன மாதிரி வெடிச்சிருவீங்க. அததான் நான் முன்னாடி திரும்ப திரும்ப சொல்றது வேண்டாம் அப்படின்னு. இது இந்த கோபம் அப்படிங்கறது நீங்களே உறவுகளை விலக்கி வைத்து அவங்களை வந்து எதிரிகளாக மாத்தறது கூட வாய்ப்பு இருக்கு. இந்த கோபத்தை தவிர்க்கறது ரொம்ப நல்லது. அதேபோல அலுவலக ரீதியா எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஆனா அலுவலகங்கள்ல உங்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும்போது நீங்களே தேவையில்லாம சில விமர்சனங்கள் வந்து முன் வச்சு தேவையில்லாத கெட்ட பேரை வாங்குறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஒரு விஷயம் நல்லது நடக்குது அப்படின்னா சைலண்டா இருங்க. தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்துறேன் அப்படின்னு சொல்லிட்டு ஏதாவது பேச ஆரம்பிச்சு அது வந்து நமக்கு பாதுகத்தை கொடுக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. பேச்சுல கவனமா இருக்கணும். குடும்பம் சார்ந்த விஷயங்கள்ல மாற்றம் ஏற்படும். குடும்பத்துல தேவையில்லாத வாக்குவாதங்களை பண்ணாதீங்க. அது உங்களுக்கும் நல்லது குடும்பத்துடைய ஒற்றுமைக்கும் நல்லது. முடிஞ்ச வரைக்கும்
9:58 இயலாமையை கோபமாக வெளிப்படுத்தாம இருக்கிறது நல்லது. இப்ப நம்ம எல்லாருக்கும் எந்த இடத்துல கோவம் வருது ஒரு விஷயத்தை நம்ம நினைச்சு செய்றோம் நடக்கல. ஒரு உறவு கிட்ட இருந்து ஒரு விஷயத்தை நம்ம எதிர்பார்க்கிறோம் ஒரு உதவி எதிர்பார்க்கிறோம் கடன் உதவி எதிர்பார்க்கறோம் ஏதாவது ஒரு வகையில ஏதாவது ஒரு எதிர்பார்ப்பு போலியா அது பொய்யா மாறும்போது நமக்கு கோவம் வரும் அந்த இடம்தான் சிம்மத்திற்கு வந்து இந்த இடத்துல பாதிப்புன்னு நான் சொல்றேன் சரிங்களா அதேபோல ராசிக்குள்ள கேது செவ்வாய் இருக்கறதுனால நீங்க எத பேசினாலும் சரி பிரச்சனை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கு. நம்ம ஒன்னு சொல்லுவோம் சாப்பிடீங்களான்னு கேபோம். ஆனா மத்தவங்க என்ன தெரியுமா சொல்லுவாங்க ஓ அப்ப வந்து நான் சாப்பாடு கூட வழி இல்லாம இருக்கேன் அதனாலதான் இப்படி கேட்டுருக்கேன் அப்படி கூட மாத்தி விடுவாங்க. எக்ஸாம்பிள் சொல்றது புரியுதுங்களா? இந்த மாதிரி நிறைய இடங்கள்ல நீங்க சொல்லாத விஷயங்கள இல்ல சொன்ன விஷயத்த நீங்க நல்ல விதமா பேசினா கூட வேற மாதிரி திருச்சு விட்டலாம். நீங்க
10:43 நிறைய இடங்கள் குற்றவாளிகளா இதுவரைக்கும் கூட கெட்ட பெயரை சுமந்துகிட்டு இருக்கீங்க. இல்லைன்னு உங்களால மறுக்க முடியுமா? ஆண்களோ பெண்களோ சோ அதே நிலைதான் திரும்பி வருது. ஆனா இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா பாதிப்பு கொடுக்கும். அது உங்களுக்கு நிறைய மன உளைச்சல் கொடுக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. இதனால முடிஞ்ச அளவுக்கு பேச்சுல நிதானத்தை கடைபிடிங்க. இல்ல பேசவே வேணாம்னு கூட ஒரு சில இடங்கள்ல முடிவு பண்ணிக்கும். இதோட இந்த பேச்சு இதுல மட்டும்தான் நீங்க கவனமா இருக்கணுமே தவிர்த்து மத்தது எல்லாமே உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் தராத வகையில தான் நடக்கும். என்னமா நீ சொன்னது திருப்பி திருப்பி சொல்றி அப்படின்னு கூட நினைச்சுக்கோங்க. இந்த நம்ம தேவையில்லாத வார்த்தைகளை பேசுறதுனால செலவும் வரும் பாதிப்பும் ஏற்படும். அதனால உஷாரா இருந்துக்கோங்க. அட என்னம நீ சொன்னது எல்லாமே கொஞ்சம் பயம்படுத்துற மாதிரியே இருக்கு அப்படின்னு கேட்டாக்க அப்படில்லாம் இல்லைங்க. செவ்வாய் பகவானை
11:29 பொறுத்தவரைக்கும் பேச்சுல உங்களுக்கு உஷார் தன்மை கொடுத்தாலும் நவகிரகங்களின் தளபதியாக இருக்கக்கூடிய செவ்வாய் பகவான் வீரத்தை தன்னம்பிக்கையை விடா முயற்சி வலிமையை உங்களுக்கு கொடுக்க போறார். இதோட உங்களுக்கான நீதியுமே நிலைநாட்டி கொடுப்பார். குறிப்பா குடும்பத்தில குழந்தைகள் தொடர்பான விஷயங்கள்ல நல்ல செய்திகளை பெறுவீங்க. தன்னம்பிக்கை அதிகமாகும். திருமணம் ஆகாதவங்களுக்கு நல்ல செய்தி வரன் தேடி வரும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். இதோட புதுசா நான் வேலை தேடிக்கிட்டு இருக்கேன் அப்படின்னு சொல்றவங்களுக்கு நல்ல வேலை அமையும் நல்ல சம்பளத்தோட அதேபோல சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில மகிழ்ச்சி பெருகும். அற்புதமான காலகட்டம். ஆனா கூட பிறந்துருக்காங்க பாத்தீங்களா உடன்பிறப்புகள் உடன்பிறப்புகள் மாதிரி கூட சித்தப்ப பையன் பெரிய பையன் அக்கா
12:14 தங்கச்சி ஏதாவது ஒரு அங்காளி பங்காளிகள் எதுவாக இருந்தாலும் சரி உஷாரா இருக்கறது நல்லது. ஏன்னா செவ்வாய் பகவான் பொறத்தவரைக்கும் சகோதரர்களை குறிக்கூடிய கிரகம். சோ இவரை வச்சு பார்க்கிறப்போ இவர் வந்து உடன்பிறப்புகளால உங்களுக்கு பாதிப்பே வரும்ங்கிறத சொல்றார். சோ என்ன பண்ணும் அவங்க யார் என்ன சொன்னாலும் சரி உஷாரா இருக்கணும் சொல்லுவாங்க இல்லையா என் கைய எடுத்து என் கண்ணலயே குத்திட்டு இல்லன்னு சொல்லுவாங்க இல்லையா அந்த மாதிரி நம்ம உடன்பிறப்புகளே நம்முடைய ரத்த சொந்தங்களே நமக்கு பகையாளியாக வருவாங்க சொல்ல முடியாத அளவுக்கு சண்டை சச்சரவல்லாம் வரும் சொத்து பிரச்சனைல்லாம் பயங்கரமா வரும். அப்ப எல்லாம் ரொம்ப பொறுமையா இருக்கணும். அவங்க ஒன்னு பேச நான் ஒன்னு பேசுனா அதுதான் முன்னாடி சொன்னேன். கோபம் வேணாம். வார்த்தையை நிதானமா பயன்படுத்துங்க. முடிஞ்ச அளவுக்கு மௌன விரதம் இருக்கிறதே சிறப்புன்னு சொன்னேன். சரிங்களா. இத தாண்டி வேற
13:00 எதுவுமே உங்களுக்கு பாதிப்பு கிடையாது. வருமானம் உயரும். கடனை வந்து அடைச்சிருவீங்க. புதிய வருமான ஆதர நீங்களே உருவாக்கிவீங்க. உத்தியோகத்தில இருந்தீங்கனாக்க உயர் அதிகாரி கிட்ட இருந்து பாராட்டுகள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசு தொடர்பான வேலைகளே உங்களுக்கு இருந்து வந்த தடைகள் அனைத்துமே விளக்க போகுது. பணவரவு அதிகமாகும். முன்னேற்றமான காலகட்டம். நான் அரசாங்க உத்தியோகத்துக்கு படிச்சிட்டு இருக்கேன். எக்ஸாம் எழுதி இருக்கேன் அப்படின்னு சொல்ல கூட இந்த காலகட்டம் உங்களுக்கு சாதகமாதான் இருக்கு. அரசாங்க உத்தியோகத்திற்கு வாய்ப்பு இருக்கு. இது எல்லாத்துக்கும் மேல சமுதாயத்தில மதிப்பு மரியாதை புகழ் அனைத்துமே அதிகமாக போகுது. உங்குடைய திறமையை உங்க வேலையில வெளிகாட்டக்கூடிய வாய்ப்புகள் அமையும். சிம்மராசி கிட்ட பிறவியிலேயே வந்துட்டு ஒரு ஆளுமை திறன் இருக்கு. ஒரு அரசாங்கத்தை ஆட்சி செய்யக்கூடிய அளவுக்கு அதாவது
13:46 அரசனுக்கு என்ன தகுதிகள் வேணுமோ அது இயற்கையிலேயே உங்களுக்கு இருக்கு. அதனாலதான் சிம்ம ராசி ஒரு குடும்பத்துல சின்னவங்களாகவே இருந்தாலும் அந்த குடும்பத்துடைய மொத்த பொறுப்பையுமே பெத்தவங்க ஒப்படிக்கலனா கூட நீங்களே ஏத்து செஞ்சிருப்பீங்க. இப்பவும் செஞ்சுக்கிட்டு இருக்கீங்க. இதனால நிறைய இடங்கள்ல உங்களுடைய தேவைகளை தாண்டி தியாகம் கூட பண்ணிருக்கீங்க. சோ இப்படிப்பட்ட உங்களுக்கு இந்த அஷ்டமசனி காலத்தில செவ்வாய் பகவான் உங்குடைய கஷ்டங்களுக்கு செவி சாய்த்து சில வாய்ப்புகளை கொடுத்திருக்காரு. பார்த்து பக்குவமா பயன்படுத்துங்க. நல்லா இருப்பீங்க. இதோட செவ்வாய் பகவான் தரக்கூடிய இந்த அதிஷ்டங்கள் வாய்ப்புகள் உங்களுக்கு நிலைச்சு நிக்கணும்னா நீங்க செய்ய வேண்டிய ஆலய வழிபாடு. திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபாடு செய்ய ஏன்னா செவ்வாய் பகவானுக்கு அதிஷ்ட தெய்வம்ங்கறது யாருங்க முருகப்பெருமான். சோ இந்த காலகட்டத்தில இவரையா நீங்க வழிபாடு செய்யனாக்க சிம்மத்துடைய வாழ்க்கையில
14:32 நினைது அடி பாதலத்தில இருக்கு. மேல உச்சி மலையில இருந்து கீழ தொப்புன்னு போட்ட மாதிரி வாழ்க்கை வந்து சதரி போய் கிடக்கு. எங்க போறது யார்ட்ட போறது என்ன பண்றது தெரியாம இருக்கக்கூடிய உங்களுக்கு அந்த திருச்செந்தூர் முருக பெருமான் ஒரு வெளிச்சத்தை காட்டுவார். ஓகேங்களா கை பிடிச்சு தூக்கி விடுவார். சோ அதற்காக குடும்பத்தோட போயிட்டு வர முடிஞ்சா போயிட்டு வாங்க முடியாத பட்சத்துல வீட்டிலேயே அந்த செந்தில் ஆண்டவனை மனசார நினைச்சு அனுதினமும் வீட்லயே பூஜை பண்ணுங்க தீபம் ஏத்தி வழிபாடு செய்யுங்க. அதேபோல ஒவ்வொரு செவ்வாக்கிழமை எங்கயாவது இருக்கக்கூடிய முருகப்பெருமானுடைய ஆலயத்துக்கு போயிட்டு, செவ்வரலியை மாலையிட்டு, தேனும், தினைமாவும் கலந்து நெய்வேத்தியமாக படைச்சு வரக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதமா கொடுங்க. அந்த வெற்றிவேல் முருகன் வேலுடையும் மயிலோடையும் உங்களுக்கு பாதுகாப்போட வந்து நான் இருக்கேன்டா உங்களுக்கு அப்படிங்கிற மாதிரி யாம இருக்க பயம்ன்னு துணையாக வந்து நிப்பா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு
15:18 பயமில்லை கந்த கடவுள் இருக்க கருணை மூர்த்தி இருக்க கலங்காத மனசோட ஜம்னு வாழுங்க வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முடிஞ்சா அனுதினமும் அந்த திருச்செந்தூர் ஆண்டவனை போற்றி பாடுங்க திருச்செந்தூரின் கட கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடி தேடி வருவோர்கெல்லாம் தினமும் கூடும் தெய்வம்சம் வாழ்த்துக்களுங்க வாழ்க வளமுடன்