0:00 உலகெங்கிலும் இருக்கும் பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் ராம்ஜி. வருகின்ற மார்ச் ஆறாம் தேதி நடக்கவிருக்கின்ற சனிப்பெயற்சி பலன்கள் அதை பற்றிதான் நம்ம இப்ப பார்க்க போறோம். இது திருக்கணிதப்படி போன வருடமே நடந்துவிட்டதாக நாம் நம்புகிறோம். அவ்வகையில வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த மார்ச் ஆறாம் தேதிதான் நடக்கவிருக்கிறது. கும்ப ராசியில் இருக்கின்ற சனி பகவான் மீன ராசிக்கு எழுந்தருளகிறார். சோ இந்த மீன ராசி என்பது குருவினுடைய வீடு என்பதால் பெரும்பாலும் அதற்கு தோஷம் இல்லை என்று சொல்வார்கள். இந்த சனிப்பெயற்சியினால் யார் யாருக்கெல்லாம் குபேர சம்பத்துக்கள் கிடைக்க போகிறது யார் யார் வாழ்க்கை மாறப்போகிறது யார் யாருக்கெல்லாம் திருமணமாக போகிறது வெளிநாட்டு வேலை கிடைக்க போகிறது அப்படிங்கிறத ராசி ரீதியாக நாம் பார்த்து விடலாம். கடக
0:47 ராசிக்காரர்களுக்கு எல்லாம் கடக ராசிக்காரர்களுக்கு நான் பலன் சொல்ல ஆரம்பித்தால் கல்லும் கூட கண்ணீர் விடும். இது என்னு புதுசா இருக்கு டேக் லைன இங்க பாருங்க கடக ராசிக்காரர்களை நான் இன்னைக்கு நேதா பார்கறேன். எல்லா நாளும் பார்கறேன். கடக ராசிக்காரர்கள எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். கடக ராசிக்காரர்கள் எல்லாம் எனக்கு சங்கம் வச்சு என்ன தேடிட்டு இருக்காங்க. நம்ம பிள்ளை தமிழ்ல இருந்து நமக்கு போன் வரும். யூ கடகராசி எஸ் ஐம் கடகராசி. கடக ராசிக்காரர்கள் என்ன செய்றாங்க அப்படின்னா மிக முக்கியமான விஷயமே என்னன்னா இவர்கள் வாழ்க்கையில சார் இவன்ல்லாம் ஒரு பேசுறதுக்கு வார்த்தை இல்ல சார். நான் பொதுவா கெட்ட வார்த்தை பேச மாட்டேன் சார். ஆனா இந்த சனி பகவானை பத்தி பேசுனா எனக்கு நல்லதே வாயில வரமாட்டடிங்கது சார். ஏன் சார் ஒரு மனிதனுக்கு தரக்கூடிய ப்ராப்ளத்தை கொடுத்தா அனுமானுக்கு கொடுக்கற வேலைய கொடுக்குறாங்க சார். எவ்வளவு வேலை சார்
1:33 ஒருத்தன் செய்றது. காலையில நாலு மணிக்கு எந்திரிக்கிற சார் ராத்திரி ஒரு மணிக்கு தூங்க விடுறானங்க சார். ஃுல் பிஸியா வச்சிருந்திருப்பார் இந்த ரண்டரை வருஷம். அஷ்டம சனி கஷ்டங்களைதான் தருவார். என்றால் இஷ்டப்பட்ட வாழ்க்கைய கூட வாழவிடாம பண்ண ஒரே ஆள் யாருன்னா அது சனி பகவான்தான். நண்பர்களே ஒரு முக்கியமான விஷயமே என்னன்னு புரிஞ்சுக்கோங்க. அஷ்டம சனியில என்னென்னல்லாம் நடக்கும் அதெல்லாம் அ அதெல்லாம் எங்களுக்கே தெரியும் சார் ரெண்டரை வருஷமாதான் நடந்துருச்சே இப்போ அந்த சனி ஒன்பதாம் இடத்துக்கு போறார். உங்கள் கதவு திறக்கப்பட்டது. இந்த சிறையின் கதவு திறக்கப்பட்டது. ரண்டரை வருஷமா ஒரு ஜெயில்ல பிடிச்சு போட்டுருந்தார் இந்த சனி பகவான். இந்த என்ன சொல்றது குயில புடிச்சு குண்டில் அடைச்சு அந்த மாதிரி என்ன ரொம்ப சோதிச்சிட்டா சார். இனி கவலைப்படாதீங்க.
2:19 இனி நீங்கள் சிறைகடைத்து பறக்கலாம். நண்பர்களே வாழ்க்கையில ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள். என்னைக்குமே இந்த ஒன்பதாம் இடத்து சனி பகவான் அப்படிங்கிறது என்ன அப்படின்னா திரிகோண பலம் பெற்றவர். இந்த எட்டாம் இடத்து சனி பகவான் உங்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் கஷ்டங்களை தந்தவர் இனி உங்கள் வாழ்க்கையிலே மாறுதல்களை நல்லவற்றை தரப்போகிறார். பாயிண்ட் நம்பர் ஒன்னே அதான். ஒன்பதிலிருந்து ஒன்பது 10 11 பார்க்கிறார். 11 ஆம் இடம் என்பது என்ன? லாபஸ்தானத்தை பார்க்கிறார். அடி தூல் அடி போவலே அப்ப என்ன ஆகுது கடக ராசிக்காரர்களுக்கு திடீர்னு லைஃப் பாஸ்ட்ஃபார்வர்ட்ல போகுது. நடந்து போயிட்டு இருந்தீங்க 2x 3x 4xல போயிட்டு இருக்கு லைப் என்ன திடீர்னு லைப் இவ்வளவு வேகமா போகுது போகும் சார் போகும் காரணம் என்ன உங்களுடைய சனி பகவான் வந்து உங்கள எதை பார்கறார் உங்களுடைய 11ஆம் இடத்தை
3:04 லாபத்தை பாத்துறார் அடுத்த சனி பகவான் என்ன பண்றார் அப்படியே என்ன பண்றார் நெக்ஸ்ட் உங்களுடைய மூன்றாம் இடத்தை பார்க்கிறார் மூன்றாம் இடம் என்பது முயற்சி இப்போ இரண்டரை வருடங்களாக நரகத்தை அனுபவித்த என்ன சார் வார்த்தைய போட்டுகிட்டே போயிட்டே இருக்கீங்க ஜெயில்நீங்க அடுத்து நரகம்ீங்க ஆமா அதுக்கும் மேல நீங்க கடக ராசிக்கா கீழ கமெண்ட்ல போடுங்க ஆமா சார் சனி பகவான் உங்களை ரொம்ப நல்லா வச்சிருந்தாருன்னு போடுங்க நான் இனிமே கடக ராசி பத்தி எதுவுமே பேசல விட்டுருங்க இந்த ஆளு சும்மாவே அவ்வளவு வேதனை ஏன்னா ஜெனரலாவே சனி பகவான் கடக ராசிக்கு எட்டுக்குடையவன் சனி ஜெனரலாவே அப்ப என்ன ஆகும்னா எட்டுக்குடையவனாக இருக்கின்ற சனி பகவான் ஆட்சி ஆட்சி பெறும் பொழுது அஷ்டம சனி ஆயிட்ட போது இன்னும் நல்ல காலத்தில இந்த ஆள் நம்மள செய்வான் இவன் வேற அப்போ திடீர்
3:51 என்று சிறையின் கதவுகள் திறந்ததை போல நீங்கள் மூன்றாம் இடத்தை சனி பகவான் பார்க்கும் பொழுது முயற்சிகளில் வெற்றி அடைகிறீர்கள் நீங்கள் எடுத்துகின்ற காரியங்களில் விட்டடை அடுத்து சனி பகவான் ஆறாம் இடத்தை பார்க்கிறார் இந்த ஆறாம் இடம் என்பது என்ன ரண ருண ரோக சத்துருஸ்தானம் வியாதி கடன் கஷ்டம் இத எல்லாத்தையும் சனி பகவான் பார்த்துறார் இப்போ உங்களுடைய வியாதிகள் தீர்கிறது கடன் தீர்கிறது கஷ்டம் தீருகிறது இதெல்லாம் கடக ராசிக்காரங்களுக்கு இப்போ எதுக்கு கடன் தீரணும்னு இவர் சொல்றாரு என்றால் ஒன்று புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே இரண்டரை வருடமாக இயமையே கெட்டாம ஓவர்டிவாவே ஓட்டினது எத்தனை இயமை என் வாழ்க்கையில் நான் சந்திச்சத சொல்றேன் எனக்கு ஒரு கடன் வந்தபோது நீங்க நம்பி இருக்க மாட்டீங்க நான் சொல்றேன் பாருங்க 127 பெண்டிங் பேமெண்ட் ஒரே வருஷத்துல
4:37 ஒன்னா ரெண்டா இந்த பெண்டிங் பேமெண்ட்லாம் பேங்கரே சொல்லிட்டான் உங்க சிபில்லாம் கிளியரா ஆகதுக்கே இன்னும் ரெண்டு வருஷம் ஆகும் அதுக்கப்புறம்தான் சிபிலே கிளியர் ஆகும் சிபில் தேவல ஒன்னு தேவல போல அந்த மாதிரி இந்த ரண்டர வருஷத்துல உங்க சிபிலுடைய நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க அங்கேயே பாரு இந்த சிபில்ல 400 300ல போயட்டு இருக்கு இவனும் என்னைக்கு இவன் எந்துருச்சு 800க்கு வந்து இதெல்லாம் ஆவர வேலையா பாஸ் அப்போ கடக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் முதல்ல உங்களை நீங்க சரி பண்ணிக்க போறீங்க கடன் அடைக்க போறீங்க 11ஆம் இடம் என்பது நண்பர்கள் நண்பர் ஒன்று ஒன்று புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே உங்கள் வாழ்க்கையில் நல்ல நண்பர்களை நீங்கள் சந்திப்பது இறைவன் தந்த வரம். நான் ஒன்னு சொல்றேன் கேளுங்க நல்ல நண்பர்கள் பொதுவா கிடைக்கிறது இல்லை வெரி
5:23 ரேர். நமக்கு யாரையாவது ஒருத்தனை பிடிக்கலன்னு வச்சுக்கோங்க. இவனை பிடிக்கல அப்படின்னா என்ன செய்யலாம்? எப்படியாவது கஷ்டப்பட்டு நம்ம கூட பிரெண்ட் ஆகிடணும். ஏன் சொல்லுங்க? நம்ம கூட சேர்ந்தப்படாம போறான் அப்படிங்கற மாதிரி சில பேரு ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க. நம்ம நண்பர்கள்ல நம்ம நல்லா போயிட்டு இருப்போம். இவனுக்கே ஷேர் மார்க்கெட் பத்தி ஒன்னும் தெரியாது. இவன் எங்கயோ போய் ரெண்டு லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்துட்டு வந்துட்டான். இவரு நமக்கு ரெபர் பண்ணுவாரு ஷேர் மார்க்கெட்ல நீ நல்லா சம்பாதிக்கிறான் வான்னா சும்மா இருந்து என்ன கூட்ட்டு போய் என்னையும் இன்வெஸ்ட் பண்ண வச்சிருவான். இவனுக்கும் போச்சு எனக்கும் போச்சு. நண்பர்களே நிறைய நண்பர்களால நமக்கு லாஸ்தான். ஆபத்துல காப்பாத்துறவன் நண்பர்கள்னு சொல்லுவாங்க. ஆனா அந்த ஆபத்து காரணமே அவன்தான். அது அந்த மாதிரியான கடக ராசிக்காரர்களுக்கு தேவையில்லாத நண்பர்கள்ல்லாம் உங்க வாழ்க்கைய விட்டு போய்ி உங்களுக்கு தேவையான நல்ல விஐபி பிரண்ட்ஸ் உங்களுக்கு
6:09 கிடைப்பாங்க. ஒரே ஒரு நண்பன் இருந்தாலும் சரி உறுப்பிடுற மாதிரி ஒரு நண்பன் இருந்தா உங்க வாழ்க்கை நல்லா இருக்கும். சோ இப்ப 11 ஆம் இடத்து சனி பார்த்து என்ன பண்றார் 10 வருஷமா என் கூடதான் சார் சுத்தி இருந்தான். எனக்கு யார் ப்ராப்ளம் தெரியல. சனி பகவான் வந்து 10 நாள்ல தூக்கி வெளிய போட்டுருவார். இங்க பாரு இவன்தான் பப்ராப்ளம். தூக்கி வெளிய போட்டுருவார். அதான் வந்து சனியோட ஸ்பெஷல். 11 ஆம் இடத்தை பார்த்துட்டார் மாமனாருக்கும் நமக்கும் அப்படியே லைட்டா வாய்க்கா தகறாரு. அதெல்லாம் சரியாகி இனிமே மாமனார் உங்கள்ட்ட பிரியமா இருக்க ஆரம்பிப்பார். அதே மாதிரி மூன்றாம் இடம் என்பது சகோதர பாவம் உங்களோட கூட பிறந்தவங்க எல்லாம் உங்கள்ிட்ட சண்டை போட்டுருப்பாங்க. அதைெல்லாம் சரி பண்ணிருவாரே அதே மாதிரி முயற்சியை தாண்டி மூன்றாம் இடம் என்பது தைரிய ஸ்தானம். நண்பர்களே ஒரு வாழ்க்கை கடக ராசிக்காரர்களுக்காக சொல்லுகிறேன். தைரியம் தான் வாழ்க்கை பயம் தான் மரணம். இத நான் அடிக்கடி பிளே தமிழ்ல ஒரு 200 தடவை சொல்லிருக்கேன். தைரியம் தான்
6:56 வாழ்க்கை பயம் தான் மரணம். என் லைப் பபேஸ் பண்ண கத்துக்கோங்க. கடகர அஷ்டம சனி வந்துவே பபேஸ் பண்ணிட்டீங்க. இப்ப மூன்றாம் இடத்துல புதிய முயற்சிகள் தருவார். புதுசா ஒரு கடை போடலாம். ஒரு 10 லட்சம் ரூபாய் இன்வெஸ்ட்மெண்ட் ஆகும். இந்த இடத்துல இந்த பிரைம் லொகேஷன் இது நல்லா சம்பாதிக்க ஆரம்பிக்கலாம். தைரியமா இறங்குங்க. இங்க பாருங்க அந்த நேரத்துல நீங்க வைக்கிற அந்த ஒரு படிதான் நீல் ஆம்ஸ்ட்ராங் இருக்கிறாரே நண்பர்களே அந்த கதை உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கிய போது சொல்றாங்க நிலவில் கால் வைக்க சொல்லி சொல்றாங்க. அப்ப நீல் ஆம்ஸ்ட்ராங் உடைய உதவி கேப்டனாதான் இருக்காரு. பெரிய கேப்டனுக்கு நியூஸ் வருது பெரிய கேப்டன் பயந்துட்டாரு கால் வைக்க பயமா இருக்குன்னு. ஆனா நீல் ஆம்ஸ்ட்ராங் தைரியமா இறக்கி கால் வச்சாரு. அன்று இன்றுவரை நீல் ஆம்ஸ்ட்ராங் தான் நிலவில் கால் வைத்த முதல் மனிதன் ஆனா அது ஒரு சப் கேப்டன் கேப்டன் தான் அவரு மெயின் கேப்டன் கிடையாது. அந்த தைரியம் அந்த நேரத்துல கால் வச்சார் பாருங்க. அது மாதிரிதான்.
7:41 அப்ப புதிய வாய்ப்புகள் வரப்போகிறது. கடக ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இடத்து புதுசா ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்ண அசோசியேட் ஆகி ஒர்க் பண்ண தைரியமா இறங்குங்க. கண்டிப்பா ஜெயிப்பீங்க. அதே மாதிரி ஆறாம் இடத்தை சனி பார்க்கிறார். ஆறாம் இடம் என்பது குருபகவானுடைய வீடு. கல்லீரல் ப்ராப்ளம் லைட்டா கொஞ்சம் பாத்தீங்கன்னா அது கொஞ்சம் லைட்டா போய் அது சீரியஸ போய் சிவியரா போயிருச்சு. வாய்ப்பு தராரு ஓடி போயிருங்க. இப்பயே உடம்பை காப்பாத்திக்கங்க. ரெகாபலேஷன் சென்டர் போறவங்க எல்லாம் போய் சரி பண்ணிட்டு வந்துருங்க. டீடாக்ஸ் பண்ணிருங்க. லிவர் ஃப்ரீ ஆளா மாறுங்க. அது மாதிரி இந்த கடக ராசிக்காரங்களுக்கு இந்த ரண்டரை வருஷமும் உங்கள நீங்களே ரினியூவ் பண்ணிப்பீங்க. முதல் ஒரு வருடம் அடுத்த ஒரு வருடம் 2027 சூப்பரா சம்பாதிப்பீங்க. ஆக கடக ராசிக்காரர்கள் இனி கடவுள் உங்களை பார்த்துவிட்டார்.