0:00 உலகெங்கிலும் இருக்கும் பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் ராம்ஜி. வருகின்ற மார்ச் ஆறாம் தேதி நடக்கவிருக்கின்ற சனிப்பெயற்சி பலன்கள் அதை பற்றிதான் நம்ம இப்ப பார்க்க போறோம். இது திருக்கணிதப்படி போன வருடமே நடந்துவிட்டதாக நாம் நம்புகிறோம். அவ்வகையில வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த மார்ச் ஆறாம் தேதிதான் நடக்கவிருக்கிறது. கும்ப ராசியில் இருக்கின்ற சனி பகவான் மீன ராசிக்கு எழுந்தருளகிறார். சோ இந்த மீன ராசி என்பது குருவினுடைய வீடு என்பதால் பெரும்பாலும் அதற்கு தோஷம் இல்லை என்று சொல்வார்கள். இந்த சனிப்பெயற்சியினால் யார் யாருக்கெல்லாம் குபேர சம்பத்துக்கள் கிடைக்க போகிறது யார் யார் வாழ்க்கை மாறப்போகிறது யார் யாருக்கெல்லாம் திருமணமாக போகிறது வெளிநாட்டு வேலை கிடைக்க போகிறது அப்படிங்கிறத ராசி ரீதியாக நாம் பார்த்து விடலாம். துலாம்
0:47 ராசிக்காரர்களுக்கு எல்லாம் இந்த சனிப்பெயற்சி என்ன பலன்களை தரப்போகிறது என்பதை பார்க்கிறோம். துலாம் ராசிக்காரர்களுக்கு என்ன நடந்திர போகுது சார் சனி பெயிற்சி இருந்திருந்து நான்கு ஐந்து கூடையவன் ஆறாம் இடத்தில மறையறான். எனக்கு சுகஸ்தானம் பாதிக்கப்படும்னு சொல்ல போறீங்க அல்லது சொத்து விஷயத்துல பிரச்சனை வரும்னு சொல்ல போறீங்க அதானே உண்மையிலேே நண்பர்களே நிறைய பதிவுகள் நீங்க பிளே தமிழ தாண்டி நிறைய பதிவுகள் நீங்களும் பார்கறீங்கதான் ஆனா நிறைய உங்களுக்கு நீங்களே குழப்பிக்கிறீங்க என்ன விஷயம் அப்படின்னா இது எதுவுமே உண்மை கிடையாது நான்கு ஐந்து குழவ ஆறாம் இடத்தில் மறையும் பொழுது சனிக்குன்னு ஒரு ஒரு கான்செப்ட் இருக்குங்கயா சனிக்குன்னு ஒரு கான்செப்ட் என்ன கான்செப்ட் சனி எப்பொழுதுமே மூன்றுஏழு பத்தை பார்ப்பவர் இப்போ ஆறாம் இடத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் ஆறு ஆறுஏழு எட்டை பார்க்கிறார் ஆறாம் இடத்திலிருந்து ஏழாம் பார்வையாக 12ஐ
1:33 பார்க்கிறார் அதே மாதிரி பத்தாம் பார்வையாக மூன்றை பார்க்கிறார் இதெல்லாம் வந்து சனி பகவானுடைய பார்வை மூன்றுஆறுஏழு 10 அப்போ எட்டாம் இடத்தோடு தொடர்பு கொள்கிறார் 12 ஆம் இடத்தோடு தொடர்பு கொள்கிறார் மூன்றாம் இடத்தோடு தொடர்பு கொள்கிறார். அப்ப இது மூன்றையும் சனிபகவான் பார்க்கும் பொழுது என்ன விபரீத ராஜயோகம் ஏற்படுகிறது. விபரீத ராஜ யோகம் விபரீத ராஜயோகம் ஏற்பட்டா என்ன ஆகும் என்ன ஆகும் உங்கள் வாழ்க்கையிலே திடீர் படிநிலை என்பது உண்டாகும். திடீர் வளர்ச்சி சார் என் மனைவிிட்ட நான் நேத்து கூட சொல்லிட்டு இருந்தேன் ஒரு விஷயம் என்னன்னா ஒருத்தருக்கு நல்ல நேரம் வரும் அப்படிங்கும்போது புத்தி நிறைய வேலை செய்யும் அந்த புத்தி ஏன்டா நமக்கு இத்தனை நாள் வேலை செய்யலனா அதுதான் அந்த நேரம் அந்த நேரம் வரும்பொழுது என்ன ஆகும் நமக்கு
2:20 வந்து புத்தி நிறைய வேலை செய்யும். உலகத்தில் நம்ம எதை தேடிக்கிட்டே இருக்கோமோ அதை தேடிக்கிட்டே இருக்கிறது கிடைக்கிறோம். நமக்கு தேடுறதுதான் கிடைக்கும். தேடுதல் குறையும் பொழுது பதில்களும் நமக்கு குறைகிறது. நிறைய தேடுதல் இருக்கணும். மூன்றுஆறு எட்டு மூன்றுஆறு மூன்றாம் இடத்தோடு ஆறாம் இடத்தோடு எட்டாம் இடத்தோடு தொடர்பு கொள்ளும் பொழுது என்ன ஆகுது ஆட்டோமேட்டிக்கா உங்களுடைய விபரீத ராஜயோகம் வொர்க் அவுட் ஆகுது. சாதாரணமா எட்டு மணி நேரம் வேலை செஞ்சிுட்டு இருந்த நீங்க 16 மணி நேரம் வேலை செய்வீங்க. திடீர்னு லைஃப்ல ஒரு சேஞ்ச் ஏற்படும் உங்க வாழ்க்கையில நிறைய நேரம் வேலை செய்வீங்க. நிறைய நேரம் வொர்க் அவுட் பண்ணுவீங்க. நிறைய நேரம் நீங்க வந்து யோசிச்சுக்கிட்டே இருப்பீங்க. பெரிய பெரிய பாடி பில்டர்ஸ் எல்லாம் பாருங்க. நிறைய நேரம் ஜிம்ல வொர்க் அவுட் பண்றவங்கதான். நிறைய நேரம் வொர்க் அவுட் பண்றாங்க. என்னநேரமும் உரல பத்தி யோசிக்கிறாங்க. அவங்க ஒரு பெரிய அப்ப நீங்க எதை போகஸ் பண்றீங்களோ அது
3:07 வளரும். நிறைய சாப்பாட்ட போகஸ் பண்ணா தொப்பை வளரும். நிறைய படிக்கிறத போகஸ் பண்ணா அறிவு வளரும். நிறைய இன்னோவேஷன்ஸ் ஐடியாஸ் போகஸ் பண்ணீங்கன்னா என்ன ஆகும் ஐடியா வளரும். அதான் மேட்டர் அப்போ நண்பர்களே மூன்றுஆறு எட்டு 12ஐ சனி பகவான் பார்க்கும் பொழுது ஆறாம் இடத்தில் இருப்பவர் எட்டாம் எட்டாம் இடத்தை பார்க்கிறார். தாரித்தியம்னு சொல்லக்கூடிய வறுமை அகலுகிறது. வறுமை எப்ப ஒருத்தனுக்கு அகலும் சொல்லுங்க. நான் இப்பதான் சொல்லிட்டு இருந்தேன். ஒருத்தருடைய ரியல் வேல்யூ இன்கிரீஸ் ஆகணும். ரியல் வேல்யூ ஒருஃபங்கஷனுக்கு நீங்க வந்து போறீங்க. உங்களுக்குன்னு ஒரு வேல்யூ இருக்கு. உங்களுக்கு ஒரு கால் ஷீட் கொடுக்குறீங்க. சினிபீல்ட் ஆட்களுக்கு சொல்றேன். உங்க கால் ஷீட்டோட வேல்யூ என்னைக்கு ஏறுதோ அன்னைக்கு நீங்க ரியலா நீங்க வளர்ந்துட்டீங்கன்னு அர்த்தம். அந்த அதுதான் முக்கியம். அப்போ அந்த ரியல்
3:53 வேல்யூ தங்கத்தினுடைய 1ரு கிராம போல என்னைக்கு அந்த 1 g ஏறுதோ அந்த மாதிரிதான் உங்களுடைய வேல்யூ. உங்களுடைய சேலரி. சார் அவரெல்லாம் 1 லாக் கொடுத்தா கூட வரமாட்டார் சார். 2 லக்ஸ் இருந்தாதான் சார் வருவாரு. அதுதான் ரியல் வேல்யூ உங்களுடைய வேல்யூ. அந்த சனி பகவான் உங்களுக்கு தருகிறார். உங்களுடைய வேல்யூ உங்களுக்கு கொடுக்கிறார். அந்த வேல்யூ கொடுக்கும் போது என்ன ஆகுது வறுமை அகழுகிறது. சபையிலே உங்களுக்குரிய உண்மையான ஒரு மதிப்பு கிடைக்கிறது. இத்தனை நாள் நான் வந்து ஒரு ஒரு சாதாரண இடத்துல இருந்தேன். ஒரு பலூன் இருந்ததான் நண்பர்களே. ஒரு பலூன் என்ன பண்ணுது ஒரு ஒரு குழந்தை வந்து அந்த பலூன் வச்சிருக்கு. அந்த பலூன வச்சுக்கிட்டு என்ன பண்ணுது? அந்த குழந்தை விளையாடாம அது கூட விளையாண்டுகிட்டே இருக்கு. அது கண்டுக்கவே இல்லை அந்த பலூன் ரொம்ப நாள் ஆசைப்பட்டுட்டே இருந்தது. இந்த குழந்தை நம்மகிட்ட விளையாடுமா விளையாடுமான்னு ஆசைப்பட்டுட்டே இருந்தது. அந்த குழந்தை அந்த பலூனை கண்டுக்கற மாதிரி தெரியல. ஒரு கட்டத்துல அந்த பலூன் என்ன பண்ணிடுது அந்த
4:40 குழந்தையை விட்டுட்டு போலாம்னு ஒரு முடிவுக்கு வந்துருது. அந்த குழந்தையுமே அதை கை விட்டுருது. வேற பலூன் புது பலூன் வாங்கிறாங்க. அந்த பலூனை விட்டுறாங்க. அது ரொம்ப வருத்தத்தோட வானத்துல பறக்குது. இத்தனை நாள் ஆசைப்பட்டு இந்த குழந்தைகிட்ட நம்ம இருந்தோமே இது நம்மள மதிக்கவே இல்லையேன்னு. அப்ப வானத்துல போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது. அந்த பலூனை பார்த்து ஊரே கை தொட்டி என்ன பண்றாங்க என்கரேஜ் பண்றாங்க. அப்பதான் அந்த பலூனுக்கு தன்னுடைய ரியல் வேல்யூ புரிஞ்சது. இத்தனை நாள் ஒரு குழந்தை மட்டும் ரசிக்கிற இடத்துல நம்ம இருந்துட்டோம். உலகமே நம்மள ரசிக்குதே அப்படிங்கிற கிரிப் கிடைச்சதான். நண்பர்களே ஒன்று புரிந்து கொள்ளுங்கள். துலாம் ராசிக்காரர்கள் வானத்தில் சிறகடித்து பறக்க போகிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரு பறவை என்பதை நீங்கள் நம்புங்கள். முதல்ல நீங்க நம்புங்க. இப்ப 12 ஆம் இடத்தை சனி பகவான் பார்க்கிறார். சுப விரயங்கள் ஏற்படுகிறது. அசுப விரயங்கள் குறைகிறது. என்னைக்கு நீங்க
5:25 உங்களுடைய பொழுதை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த தொடங்க போகிறீர்கள். வீட்ல மங்கள வாத்தியம் கேட்கும். நீங்க ஒரு பணத்தை சேவிங்ஸ் பண்றீங்கன்னா அது உங்க வீட்ல நடக்கற சுப நிகழ்ச்சியாக மட்டுமே தான் இருக்க வேண்டுமே தவிர உங்கள் வீட்ல உங்களுக்கு ஒரு தவறான ஒரு வக்கீலுக்கு கொடுக்கறதோ போலீஸ்கக்கு கொடுக்கறதோ டாக்டருக்கு கொடுக்கறதோ இருக்கக்கூடாது. அந்த மாதிரி நல்ல விஷயங்களாக ஏற்படும். அடுத்ததாக மூன்றாம் இடத்தை பார்க்கிறார் தைரியத்தை பார்க்கிறார். உலகில் நண்பர்களே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடத்தை சொல்லுகிறேன். தைரியம் தான் வாழ்க்கை பயம் தான் மரணம். தைரியம் தான் வாழ்க்கை. எதையும் பேஸ் பண்ணும் சார். எதையும் பேஸ் பண்ணுங்க. பேஸ் பண்ணா தைரியம் வருகிறது இந்த தைரியம் உங்களை எங்கே கொண்டு செல்கிறது அடுத்தபடி துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயிற்சிக்கு அப்புறம் நீங்க எப்படி வளர்றீங்கன்னு மட்டும் பாருங்க. ஆறாம் இடத்து சனி என்பது உங்களுடைய வாழ்க்கையிலே ஒரு பெரிய விஷயம்.
6:12 ஆனால் அவரேதான் நான்கு குடையவராகும் ஐந்து குடையவராகவும் இருப்பதால் நல்ல பேர் கெடுவதற்கான வாய்ப்புகள். அப்ப யார்ட்டது கொடுக்கல் வாங்கல் பண்ணும்போது உலகத்துல ஒரு மனிதனுக்கு கெட்ட பேர்ல்லாம் எப்ப வரும்னு நினைக்கிறீங்க? முக்கியமா பண விஷயத்துல தான் வரும். முக்கியமா உங்களுடைய கேரக்டர்ல வரும். தெரியாத நபர்கள்ட்ட பேசாதீங்க. அறிமுகம் இல்லாதவர்கள்ட்ட எதையும் பழகாதீங்க. தெரியாதவங்கள்ட்ட ரகசியங்களை சொல்லாதீங்க. இதெல்லாம் பண்ணாம இருந்தீங்கனாலே உங்களுக்கு என்ன ஆகும்? உங்களுடைய நற்பெயர் என்பது கெடாம இருக்கும். நற்பெயர் கெடாம இருக்க என்ன செய்யணும்? நற்பெயர் கெடாம இருக்க எவன் கூடயும் பழகாம இருந்தாலே போதும். நற்பெயர் கெடாம இருக்கும். என் வாழ்வில் நான் பட்ட அனுபவத்தை சொல்கிறேன் நற்பெயர் கிடாம இருக்க என்ன செய்யணும் நற்பெயர் கிடைக்காம இருக்க நாலு பேர் கூட பழகாம இருக்கணும் உங்களுக்கு நல்லவர்கள்ட மட்டும் பழகிட்டு இருந்தா நற்பேர் கடாம நான்கு குடையவன் ஆறாம்
6:58 இடத்தில் மறைகிறான் அப்ப தீய நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள் ஓ இப்படி பண்ணலாம் அப்படி பண்ணலாம் நம்ம புதுசா வெஞ்சர் தொடங்கலாம் வெங்காயம் வெள்ள பூண்டு எல்லாம் சொல்ல தயவு செய்து எதையும் கேட்காதீங்க நீ நேரே போ நேரே வா என்னுடைய வேலைய மட்டும் நான் பார்க்கிறேன் நான்கு கூடையவர் ஐந்தாம் இடத்தில் ஆறாம் இடத்தில் மறையும் பொழுது நற்பெயர் கேள்வதற்கான மனைவிக்கு தெரியாத ரகசியம் எதுவும் உங்கள் வாழ்வில் வேண்டாம். இதை நீங்க மனசுலயே வச்சுக்கோங்க. என்னைக்குனாலும் என்னைக்காவது மாட்டிப்பீங்க. அதுவரைக்கும் நீங்க சேர்த்து வச்ச கோட்டை எல்லாம் போயிடும். நன்றாக புரிந்து கொள்ளுங்கள். ஒரு சின்ன பொய் என்ன செய்யும் பல பொய்களுக்கு வழிவகுக்கும். நான் ஐந்து குடைவணும் ஆறாம் இடத்தில் மறையும் பொழுது சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சனைகள் வரும். சொத்துல ஏமாற்றப்படுது. சொத்துல கேஸ் நடக்கிறது போன்ற விஷயங்கள் எல்லாம் ஏற்படும். அப்ப சொத்து விஷயங்கள் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் நீங்க. ஐந்தாம் இடம் என்பது
7:44 என்ன? உங்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் மட்டுமல்ல புத்திர ஸ்தானம். அப்ப குழந்தை பிறப்பு சில பேர் டாக்டர் சொல்றாங்க ஐவி பண்ணும் சார் ஐவி பண்ணும் சார். தயவு செய்து அதெல்லாம் எதுவும் தேவையில்ல நேச்சுராவே குழந்தை ஓகே ஆகுறதுக்கான எல்லா வழிகளும் உண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயிற்சி மிக மகத்துவமான பலன்களை அள்ளித்தர போகிறது கலக்க போறீங்க 100ுக்கு 100 மார்க்