0:00 உலகெங்கிலும் இருக்கும் பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் ராம்ஜி. வருகின்ற மார்ச் ஆறாம் தேதி நடக்கவிருக்கின்ற சனிப்பெயற்சி பலன்கள் அதை பற்றிதான் நம்ம இப்ப பார்க்க போறோம். இது திருக்கணிதப்படி போன வருடமே நடந்துவிட்டதாக நாம் நம்புகிறோம். அவ்வகையில வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த மார்ச் ஆறாம் தேதிதான் நடக்கவிருக்கிறது. கும்ப ராசியில் இருக்கின்ற சனி பகவான் மீன ராசிக்கு எழுந்தருளகிறார். சோ இந்த மீன ராசி என்பது குருவினுடைய வீடு என்பதால் பெரும்பாலும் அதற்கு தோஷம் இல்லை என்று சொல்வார்கள். இந்த சனிப்பெயற்சியினால் யார் யாருக்கெல்லாம் குபேர சம்பத்துக்கள் கிடைக்க போகிறது யார் யார் வாழ்க்கை மாறப்போகிறது யார் யாருக்கெல்லாம் திருமணம் ஆக போகிறது வெளிநாட்டு வேலை கிடைக்க போகிறது அப்படிங்கிறத ராசி ரீதியாக நாம் பார்த்து விடலாம். கன்னி
0:47 ராசிக்காரர்களுக்கு பொதுவாகவே காதல் வொர்க்வுட் ஆகுறதுல்ல அது என்னமோ தெரியல காலகாலமாவே கடவுள் உங்கள கன்னி ராசியாவே வச்சிருக்கான். அது என்ன காரணம் தெரியல நண்பர்களே கன்னி ராசிக்காரர்களுக்கு ஏழாம் இடத்திற்கு சனி பகவான் வருகிறார் அது என்ன ஏழாம் இடம் ஏழாம் இடம் என்பது என்ன அப்படின்னா உங்களுடைய களத்தர ஸ்தானத்திற்கு வருகிறார் களத்திர ஸ்தானம்னா என்ன அப்படின்னு பா்கறீங்க கலத்திர ஸ்தானம்னா என்ன விவாகம் காதல் அதெல்லாம் கன்னி ராசிக்காரர்கள் பொதுவாகவே எதுக்குமே நேரம் இருக்காது. என்னிடைம் பிசியா இருக்கற ஒரு அனாது நீங்கதான். காதலிக்க நேரமில்லை எல்லாம் நீங்கதான். அப்ப ஏழாம் இடத்தில குரு சனி பகவான் வரும்பொழுது வந்த உடனே லவ்வ ஓகே பண்றார். காதலினுடைய சிறப்பே என்ன? முதல்ல
1:34 காதலிட்ட ஓகே வாங்குறது அது அது ரொம்ப பெரிய கஷ்டம். அதுக்கு அடுத்தது அவங்க வீட்ல அவங்க அப்பா அம்மாட்ட அது அதுக்கு மேல கஷ்டம். இதெல்லாம் ஓகேஆகி கல்யாணம் பண்றது அது எல்லாத்தவிட கஷ்டம். அதுக்கப்புறம் வாழ்ந்து காட்டுறது அதுதான் இருக்கறதுலயே கஷ்டம். ஆக இது எல்லாமே வந்து பாத்தீங்கன்னா சார் நம்ம எல்லாம் பெருமைக்குதான் லவ் மேரேஜ் பண்ணிக்கிறது. உண்மைய சொல்லப்பதான் நான் கூட லவ் மேரேஜ் தான். ஆனா அந்த லவ் மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் நம்ம எடுத்த ஒரு டிசிஷன சரின்னு ஆக்குறதுக்கு நம்ம பண்றோம் பாருங்க ஒரு ஐயயோ இதுக்கு கம்னு அரேஞ் மேரேஜ பண்ணிட்டு போயலாம். அப்ப ஏழாம் இடத்துல இந்த சனி பகவான் வரும்பொழுது சொன்னா எவன் கே்கறான் ஏழாம் இடத்தில சனி பகவான் வரும்போது காதல்தான். அப்ப பார்த்து கொண்டிருக்கிற காதலர்கள் எல்லாருக்கும் ஒரு கவலையே படாதீங்க. கண்டிப்பா சனி பகவான் காதுல
2:20 சேர்த்து வைப்பார். ஏழாம் இடத்துல சனி பகவான் காதுல ஓகே பண்றார். முதல் வேலையா பாரினுக்கு ஒரு தூக்கு தூக்குறார் அப்ப கமான் அப்படின்னு கூட்டு போயிட்டு என்ன பண்றார் கனடா கூட்ட்டு போறார் அமெரிக்கா கூட்ட்டு போறார் ஒரே டிராவலிங்ல வச்சிருக்கார் உங்கள அப்போ வாழ்க்கை ஒரு நிமிடத்தில் என்னடா சொல்ற சுந்தரேசா நீ கூகுள் கம்பெனிக்கா வேலைக்கு போற ஆமாடா அப்படிங்கற மாதிரி திடீர்னு வாழ்க்கை மாறிடுச்சு நண்பர்களே வாழ்க்கை ஒரு ஒரு நேரத்துல உங்களுக்கு ஒரு நல்ல நேரம் வந்துருச்சுன்னா அது எப்படி வாழ்க்கை மாறுந்தேன்னா மாறிடும். அந்த மாதிரி மாறிடுச்சு. ஆறாம் இடத்தை சனி பகவான் பார்த்துவிட்டார். அப்போ ஆறாம் இடத்தில வந்து என்ன ஆகுது ஏழாம் இடத்துல சனி பகவான் வந்து ஏழு எட்டு ஒன்பத பார்கறாருங்க. ஒன்பதாம் இடம்னா என்ன? பாக்கியஸ்தானம் பாக்கியஸ்தானம்னா என்ன? அதிஷ்டம். அதிஷ்டத்தை சனி பகவான் பார்க்கும் பொழுது என்ன ஆகுது ஷேர்
3:05 மார்க்கெட் போடுறவங்க இன்ட்ரோடை பண்றவங்க வாழ்க்கையில ஒரு அதிஷ்டத்தை குறும்படம் எடுக்கறவங்க இப்படி எத்தனையோ பேர் சொல்றான் இவர்களுக்கு எல்லாம் லைஃப் அப்படியே தலைகீழா மாறிடுது. இவர்களுக்கெல்லாம் எடுத்த காரியம் வெற்றி அடைந்து விடுகிறது. திடீர்னு ஒரே ஸ்டெப்ல படிக்கட்டு ஏறணும் சார் 10 படிக்க 10 பளோர் ஏறணும். லிப்ட்ல ஏறிவாங்க ஸ்ட்ரைட்டா மேல வந்துருவீங்க. சனி பகவான் உங்கள லிப்ட் வச்சு தூக்கிட்டு போயறாரு அவங்கள ஏழு எட்டு ஒன்பது அதிஷ்டம். சில பேரு இந்த அதிஷ்டத்தை சனி பகவான் பார்த்தா அதிஷ்டம் வரும்னு நான் சொல்லிட்டா போதும். உடனே அனுத்து என்ன பண்ணிறாங்க அப்படின்னா எனக்கு நேத்து ஒரு மெசேஜ் வந்தது வாட் இஸ் மை லோட்டே நம்பர் அப்படின்னு லோட்டே அப்படின்னா என்னப்பா ஓ லாட்டரி நம்பர்தான் வெளிநாட்டுல லோட்டே என்பீங்களா அப்படின்னு லாட்டரி நம்பர். அந்த லாரி நம்பர் தெரிஞ்சா நான் ஏங்கன்னு வந்து ஜாதகம் சொல்லிட்டு இருக்க போறேன் அப்படிங்கும்போது அப்போ நிறைய பேர்
3:51 அதிஷ்டம் என்பது அது இல்லை நண்பர்களே அதிஷ்டம் என்பது என்ன ஒரு ஒரு கம்பெனி என்ன வச்சா நான் சொல்றேனே பிளே தமிழ் மாதிரி ஒரு பெரிய கம்பெனில பணி செய்யற ஒரு வாய்ப்பு இதுதான் அதிஷ்டம் அதிஷ்டம்னா என்ன நினைக்கிறீங்க அதிஷ்டம் என்றால் நத்திங் பட் உங்களுக்கான ஓடுகளம் கிடைப்பது அதிஷ்டம். நல்ல நண்பர்கள். உங்களை சுற்றி ஒரு நல்ல நண்பர்களுக்கு அதிஷ்டம் நீங்க பெரிய அதிஷ்டசாலி. அதிஷ்டம்ங்கிறது வேற எதுவும் கிடையாது. நல்ல ஒரு கம்பெனியோட அசோசியேட் ஆகி நீங்க புழைக்க ஒரு வழி கிடைக்குதா அப்ப அது அதிஷ்டம்னு பேரு. அ அந்த மாதிரி அதிஷ்டம்னா என்ன ஜீம்பும்பா எதுவும் அதிஷ்டம் இல்ல. உங்கள் உழைப்பிற்கான தகுதி கிடைப்பது. அப்போஏழு எட்டு ஒன்பது சனிபகவான் உடம்பு அப்பாவோட உடல்நிலை சரியாகும். அதே மாதிரி ஆறு தாண்டிய பயணம். சில பேருக்கு கேரளால வேலை கிடைக்கும். கர்நாடகால வேலை கிடைக்கும். அது போன்ற விஷயங்கள் எல்லாம் சக்சஸ் ஆகுறதுக்கான அமைப்புகள். அதே மாதிரி சனி பகவான் வந்து
4:37 அடுத்து என்ன தராருன்னு பாத்தீங்கன்னா ஏழாம் இடத்திலிருந்து உடம்பை தான் பார்க்கிறார். அடுத்து நான்காம் இடத்தை பார்க்கிறார். இந்த நான்காம் இடம் என்பது வீடு, மாடு, மனை, உயர்கல்வி, உயர் பதவி. நண்பர்களே உலகத்துல இவனங்களுக்கு நடுவுல இவனுங்களுக்கு நடுவுல இந்த கம்பெனிக்கு வர்றதே ஒரு பெரிய விஷயம். அப்படி நான் வந்தா வேலை பார்கறது இந்த எட்டு மணி நேர சிப்ட்ட ஓட்டுறது அதைவிட பெரிய விஷயம். இது எல்லாத்தை விட பெரிய விஷயம் என்னன்னா இவனுங்கள எல்லாம் வின் பண்ணிட்டு நான் ப்ரொமோஷன் வாங்குறது. அது அதைவிட இருக்கறதுலே பெரிய விஷயம். அப்படி வாங்கினாலும் சீனியர் ஜூனியர்ன்னு எப்படியாவது கழிச்சு விட்டுருவானுங்க. அதுதான் பிரச்சனை எல்லா கம்பெனில இருக்க பிரச்சனை என்னன்னா போட்டு கொடுத்துட்டே இருக்கான் சார் இதுல ஒரு பொழப்புனே சுத்துறாங்க சார். அமெரிக்கால 34வது மாடியில இருக்கற கம்பெனிக்கு நீங்க போனாலும் அங்கேயும் ஒருத்தன் போட்டு கொடுக்கறவன் இருப்பான். நண்பர்களே ஒன்று
5:23 புரிந்து கொள்ளுங்கள். இவங்க எங்க போனாலும் கொசு மாதிரி ஒழிக்கவே முடியாது இவங்கள. சோ அப்போ இவர்கள எல்லாம் வின் பண்ணி நீங்கள் ஒரு தகுதி உங்களுக்கான உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். ஒரு பிரசென்டேஷன் பண்றேன் சார் பிரிண்டர்ல பேப்பர் வச்சதோட சரி சார் பிரிண்ட் வந்துருச்சு என் டீம் லீடர் கூச்சப்படாம கையழுத்து போட்டு எடுத்துட்டு போய் பிரசென்ட் பண்ணிட்டு போயிட்டா சார் அவரு அது ஏன் பிரசென்டேஷன் சார் இது உங்களுக்கு மட்டுமா நடக்குது காலாகாலமா எல்லா கம்பெனிலயும் நடக்குது. ஐடியா கொடுக்கறதுல்லாம் வருதே. அந்த ஐடியாக்கு பேர் வாங்கிட்டு போறது இன்னொருத்தன். அப்போ நன்றாக புரிந்து கொள்ளுங்களே இதெல்லாம் மாறி ஸ்ட்ரைட்டா யார் உங்க பிக் பாஸ்ோ பிக் பாஸ்னா அந்த பிக் பாஸ் இல்ல யார் உங்களுடைய பெரிய பாஸோ அந்த பெரிய பாஸ் நேரடியாக உங்களை பார்ப்பார் ஓ அப்ப இதெல்லாம் நீதான் ஒரு மன்னன் இருந்தானாம் நண்பர்களே ஒரு கோயில் கட்ட சொன்னாராம் ஒரு மன்னர் அந்த கோயிலை கட்டி முடிச்சிட்டாங்க கட்டி முடிச்ச உடனே மன்னர் வந்து யார்
6:09 இந்த கோயிலை கட்டுனது இந்த கோயிலை கட்டுனவன் யாருன்னு காட்டி இப்ப பாரு நான் என்ன பண்றேன் பாருன்னு கோவமா பேசுனாராம். ஆஹா ராஜா கோவமா இருக்காரு அப்படின்னட்டு யாரு சீர்ப்ப அப்படி சொல்றாரு நான் இல்லைங்கயா இவருதான்யா பிளான் போட்டு கொடுத்தாரு ஐயா நான் இல்லைங்கயா நான் சும்மா தடவிட்டுதான் இவருதான் எல்லாம் பண்ணாரு இவருதான கடைசியா பார்த்தா ஒரு சின்ன பையன் இருந்தானாம். அவன்தான் மொத்தமா ஸ்கெட்ச் போட்டு பண்ணிருக்கான். அவனை கூப்பிட்டு ராஜா என்ன பண்ணாரா பரிசு கொடுத்தாராம். ரொம்ப அழகா பண்ணிருக்கப்பான்னு.ஃர்ஸ்டே பரிசுன்னு சொல்லி இருந்தாருன்னா அந்த சின்ன பையனை கடைசி வரைக்கும் காட்டிருக்கவே மாட்டாங்க. இவங்க எல்லாம் சேர்ந்து பரிசு வாங்கிட்டு போயிருப்பாங்க. அந்த மாதிரிதான். சோ உங்க பாஸ் உங்களை எப்படியாவது கண்டுபிடிச்சு உங்களுக்கு வேணுங்கிற வெகுமானத்தை தருவாரா. அப்ப நான்காம் இடம் வந்து தாயாரின் உடல். நிறைய பேருக்கு அம்மாவுக்கு உடம்பு சரில சார். என்ன பண்றதுன்னு தெரியல. ரொம்ப படாப்படுறாங்க. கவலைப்படாதீங்க. சனி நால பாத்துட்டார் எனவே உங்களுக்கு நல்லது நடக்கும். ஏழாம் இடத்து சனி பகவான் நல்ல
6:55 பார்ட்னர்ஷிப் உருவாக்கும் நண்பர்களே இங்கநூுக்கு பாதி பிசினஸ் வீணா போறதுக்கு காரணமே இந்த வைப்ரேஷன் ஸ்ரிங்க் தான். அது என்ன வைப்ரேஷன் ஸ்ரிங்க் நான் ஒரு வைப்ல இருக்கேன். ராத்திரி எல்லாம் வேலை பார்கறேன் பகல் எல்லாம் வேலை பார்கறேன். முரட்டுத்தனமா ஓடிக்கிட்டு இருக்கேன். கண்ண கடவுளே கண்ண மூடிட்டு ஓடிட்டு இருக்கேன் ஏத்த மாதிரி யாரும் வராம பாத்துக்கனேன். அவ்வளவு பிஸியா இருக்கேன் பிசினஸ்ல. ஆனா என் கூட ஒரு பார்ட்னர் இவன்ல்லாம் ஒரு பார்ட்னர்டா சார் இவன். கம்பெனி துறக்கும்போது வந்து குத்துவலக்கு ஏத்திட்டு போவான் சார். அதோட வரவே மாட்டடிங்கறான். எப்ப கேட்டாலும் நான் வீக்கெண்ட்ல இருக்கேங்கறான் வொர்க்கிங் டேஸ் என்னடா பண்ணனா வீக்கெண்டுக்கு வெயிட் பண்றேங்கறான். இதே மாதிரி பண்ணிட்டு இருக்கான். இந்த போன்ற பார்ட்னர் தயவு செய்து உடனே சொல்லுங்க. இன்று ஒரு முடிவெடுங்கள். இன்னைக்கே அந்த பார்ட்னர்ஷிப்ப கேன்சல் பண்ணுங்க. நீங்க தனியா கூட நீங்க போயிட்டு கஷ்டப்பட்டா முன்னுக்கு வந்துக்கலாம். ஆனா ஒரு வீணா
7:41 போன பார்ட்னரோட சேர்ந்து லைப் வேஸ்ட் பண்ணாதீங்க. நண்பர்களே சனி பகவான் நல்ல பார்ட்னர்ஷிப்ப உங்களுக்கு உருவாக்கி தருவார். நீங்களும் ஓடுவீங்க. அவரும் ஓடுவீங்க. ரெண்டு பேரும் சேர்ந்து ஓடக்கூடிய ஒரு அம்சம் உடைய ஒரு ஆள உங்களுக்கு தருவார். கவலையே படாதீங்க. உங்க வாழ்க்கை அடுத்த படிநிலைக்கு செல்லும். அது எழுதி வச்சுக்கோங்க. உங்களுக்கு நல்லபடியாக எல்லா விஷயங்களும் நடந்துவிடும். கன்னிர ராசிக்காரர்கள் கலக்க போறீங்க.