0:00 வணக்கம் அன்பு நேயர்களே. இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில நல்லதை கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்குன்னு நினைக்கும்போது எனக்கு அளவற்ற மகிழ்ச்சி மற்ற சந்தோஷம். ரொம்ப சந்தோஷம்ங்க. நீங்க WhatsAppல அனுப்பக்கூடிய வாய்ஸ் ரெக்கார்ட் ஆகட்டும், ஒவ்வொரு பதிவுக்கும் கீழே கொடுக்கக்கூடிய கமெண்ட் செக்ஷன் பார்க்கும்போதே எனக்கு மனசே நிறைஞ்சு போயிருது. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். கடவுள் எல்லோருக்குமே நல்ல எதிர்காலத்தை வச்சிருக்காரு. இதை நீங்க மறந்துடாதீங்க. இன்னைக்கு இருக்கக்கூடிய கஷ்டம், பிரச்சனை இதையெல்லாம் பார்த்து நம்ம லைஃப் அவ்வளவுதான் முடிஞ்சிருச்சு இனி நம்ம ஒன்னும் பண்ண முடியாதுன்னு மட்டும் நினைக்காதீங்க. நம்ம எப்ப உச்சகட்ட டிப்ரஷனுக்கு போய் நம்ம லைஃப் முடிஞ்சிருச்சுன்னு நினைக்கிறோமோ அப்ப ஒரு கதவை கடவுள் தொறந்து விடுவார். அப்ப அந்த வாழ்க்கைக்கான அர்த்தம் என்னன்றது நமக்கு புரிய வரும். எதற்காக இந்த கஷ்டத்தை கடவுள் கொடுத்தார்ன்றது நமக்கு புரிய வரும். ஆகவே சோதனை மேல சோதனையை
0:47 சந்தித்துக் கொண்டிருக்கக்கூடிய மீன ராசிக்காரர்களுக்கான அற்புதமான ஒரு பதிவுதான் இந்த பதிவு. ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்த்து முடிச்சிட்டு உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே நல்லா இருக்கட்டும். பார்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயம் கண் திருஷ்டி கற்பூரம் மிக அற்புதமான ஒரு இயற்கையாக தயாரிக்கப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த ஆன்மீக பொருள். வாழ்க்கையில யார் யாருக்கெல்லாம் இந்த எதை தொட்டாலும் தடங்கள் பிரச்சனை லைஃப்ல ஒரு நல்லதே நடக்க மாட்டேதுங்க. எவ்வளவு கஷ்டப்பட்டு உளைச்சாலும் பணம் சேர மாட்டேங்குது. நிறைய பேருடைய கண்பார்வை இருக்கு. அடுத்தடுத்து கட்ட நகர முடியல. சுய ஜாதகமே நல்லா இருந்தாலும் எனக்கு நல்லதே நடக்க மாட்டேதுங்கன்னு நினைக்கிறவங்களுக்கு எல்லாத்துக்கும் நம்ம எப்படி இந்த மூலிகை சாம்பிராணி தயார் பண்ணி கொடுத்து இன்னைக்கு எல்லாருடைய வீட்டிலயுமே இந்த மூலிகை சாம்பராணி பயன்படுத்தி வேலை செய்யக்கூடிய இடம் வீடு ரெண்டு இடத்திலயும் நல்ல அதிர்வலைகளை கொண்டு வந்து நல்ல நல்ல விஷயத்தை கையில
1:33 பிடிச்சிட்டு இருக்காங்களோ அதே போலதான் இந்த கண் திருஷ்டி கற்பூரம் மிக அற்புதமான சக்தி வாய்ந்த ஒரு ப்ராடக்ட் இப்போ தொடர்ந்து இத வாங்கிட்டு இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் நம்ம இத மொத மொத ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் சொன்னோம் அன்னைக்கே நிறைய பேர் ஆர்டர் பண்ணிட்டீங்க இததான் நான் சொல்றேன் நல்லதை தேடுறவங்களுக்கு நல்லதுதான் வந்து சேரும். உங்க கண்கள்ல இந்த பதிவு படுதுனாவே இந்த பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதி உங்களுக்கு வேலை செஞ்சிுட்டு இருக்குன்னுதான் அர்த்தம். அதை நான் முழுமையா நம்புறேன். நீங்க நம்புறீங்களோ இல்லையோ நான் நம்புறேன். ஏன்னா எதை தேடுறோமோ அதுதான் நம்ம கண்ணல படும். அதற்கான விஷயங்களதான் நம்ம காதுல கேப்போம். அந்த இடத்தை நம்ம கண்டிப்பா அடைஞ்சிருவோம். இதுல எந்த டவுட்டும் வேண்டாம். உங்க சுய ஜாதகத்திலயே சில அமைப்புகள் இல்லனாலும் நீங்க மனசு உடைஞ்சு போய்ல்லாம் உட்காந்துராதீங்க. நீங்க அப்படி உட்காந்துட்டீங்கன்னா நீங்களே அதுக்கு வழிவிட்ட மாதிரி ஆயிடும். அந்த இல்லாத அமைப்பையும், விதியை, மதியால்
2:20 வெல்லக்கூடிய மனிதனாக, இங்க நம்ம வென்று காட்ட வேண்டும். அதுதான், இந்த வாழ்க்கைக்கான போராட்டம். ஆகவே, இந்த கந்த திருஷ்டி கற்பூரம், மூலிகை சாம்பிராணி. மூலிகை சாம்பிராணி 100 g பாக்கெட் ₹160-யு கொடுக்குறோம். கந்த திருஷ்டி கற்பூரம், 25 g டப்பா பார்த்தீங்கன்னா, ₹60-்கு கொடுக்குறோம். இந்த மூலிகை சாம்பிராணியிலேயே அஞ்சு பாக்கெட், 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு, இலவச ஆன்மீக பொருட்களும் இருக்கு. சரிங்களா? தாராளமா வேணும்னு நினைக்கிறவங்க, இந்த Whatsapp நம்பர் பாருங்க, இங்கேயும் போட்டுருக்கறேன். இந்த இங்கேயும் காட்டுறேன். 9345397967 நான் இனிமே ஒவ்வொரு ஆன்மீக சக்தி வாய்ந்த பொருட்களா உங்களுக்கு பெஸ்ட்டான ரிசல்ட்ட கொடுக்கக்கூடிய பொருட்கள் மட்டும்தான் நம்ம சேனல்ல நான் அனௌன்ஸ்மென்ட் பண்ணுவேன். நீங்க வாங்கி பாருங்க. நீங்க எப்படியும் வந்து இந்த கற்பூரம் ஆகட்டும், சாம்பிராணி ஆகட்டும் கண்டிப்பா வீட்ல ஏதோ ஒரு பிராண்ட வாங்கி பயன்படுத்திட்டுதான் இருப்பீங்க கடைகள்ல. ஆனா திரும்ப ஒரு
3:05 விஷயத்தை சொல்லிடுறேன். வாசனைக்காக இல்ல எல்லாரும் உடனே வாங்கணும்ன்றதுக்காக கடைகள்ல வாங்கக்கூடியதுல எல்லாம் என்ன மிக்ஸ் பண்றாங்களோ நமக்கு தெரியாது சரிங்களா ஆனா நம்ம கொடுக்கக்கூடிய ப்ராடக்ட் எப்படி நம்மளுடைய வார்த்தைகள்ல உண்மை இருக்கோ சொல்லக்கூடிய கணிப்புகள்ல சக்தி இருக்கோ அதேபோலதான் நம்ம கொடுக்கக்கூடிய இந்த சாம்பிராணி கற்பூரத்துலையும் அதற்கான ரிசல்டை நீங்க நேரிலயே பார்ப்பீங்க அதற்கான அந்த அதிர்வலைகள் உங்களுக்கு வந்து கனெக்ட் ஆகும்ன்னு நான் சொல்ல வரேன். ஆகவே தாராளமா நீங்க நம்பி வாங்கலாம் எந்த கெமிக்கலும் கிடையாது இயற்கையான முறையில்தான் நம்ம தயாரிச்சோம். சரி ஓகே. இந்த WhatsApp நம்பர் நோட் பண்ணிக்கோங்க. மெசேஜ் பண்ணி ஆர்டர் கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க. இப்ப மீன ராசிக்காரர்களுக்கான இந்த நேரத்தில் தெரிய வேண்டிய மிக முக்கியமான கணிப்புகள் ஆமா ஏன்னா மீன ராசிக்காரர்கள் சோதனை மேல் சோதனை தற்பொழுது பார்த்துட்டு இருக்கக்கூடிய காலம். ஆண்களாகட்டும் பெண்களாகட்டும். நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. மனரீதியாவும் ப்ராப்ளத்தை பேஸ்
3:51 பண்ணிட்டு இருப்பீங்க. உடல் ரீதியாவும் நிறைய ப்ராப்ளம் வந்துட்டு இருக்கும். இதனாலதான் மீன ராசிக்காரங்க முன்பு இருந்த பொலிவு இப்ப இல்ல. டோட்டலா மைண்ட் டிஸ்டர்ப்லதான் இப்ப நீங்க இருந்துட்டு இருக்கீங்க. அதுமட்டும் இல்லாம நீங்க பண ரீதியா கஷ்டப்பட்டுட்டு இருப்பீங்க. இப்ப பண ரீதியா நீங்க நினைச்ச விஷயம் பிசினஸ் பண்ணிட்டு இருக்கறவங்களா இருந்தா சரியா பிசினஸ் போயிட்டு இருக்காது. வேலைக்கு போயிட்டு இருக்கறவங்களா இருந்தா அந்த வேலையில ஏதோ ஒரு ஒரு திருப்தி இல்லாமதான் இருக்கும். ஒரு நாள் வேலை இருக்கும் ஒரு நாள் வேலை இல்லாம இருக்கும். இன்னொரு நாள் வேலை இருக்கும் இன்னொரு நாள் வேலை இல்லாம இருக்கும். இப்படி ஒரு நிலையற்ற தன்மை நிலையற்ற தன்மையாதான் போயிட்டு இருக்கும் வாழ்க்கை. அப்படி போயிட்டு இருக்கு. அந்த மாதிரி ஒரு சூழ்நிலை இருக்கு அப்படின்னா மீன ராசிக்காரர்கள் இந்த சனிபகவானுடைய தாக்கத்துல தற்பொழுது பேஸ் பண்ணிட்டு இருக்கற இந்த பிராப்ளத்திலயும் நல்லத பார்க்கக்கூடிய நபர்கள் தான் புத்திசாலியார்களா புத்திசாலித்தனமான நபர்களா இருப்பாங்க. ஏன்னா எந்த
4:37 காலகட்டமாக இருந்தாலும் மனிதர்களாகிய நம்ம என்ன எதிர்பார்க்க போறோம் நல்லதான் எதிர்பார்க்க போறோம். அந்த விதத்துல இந்த செப்டம்பர் மாதத்தில கிரகங்கள் ரீதியா பாத்தீங்கன்னா மூன்று முக்கிய பெயற்சிகள் நடக்க இருக்கு. முதல்ல செப்டம்பர் 13ஆம் தேதி 14ஆம் தேதி சுக்கிர பகவான் கடக ராசியில இருந்து சிம்ம ராசிக்கு பெயற்சியாகுறாரு. அடுத்த கட்டமா பாத்தீங்கன்னா செப்டம்பர் 17 ஆம் தேதி புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதால சூரியனும் அதற்கு முன்ினம் புதனும் கன்னி ராசிக்கு பெயிற்சியாகுறாங்க. அங்கு சனி பகவான் வக்கரமாகி பார்வை பலத்தை கொடுக்க உள்ளார். இதனாலதான் ஏற்படக்கூடிய மாற்றங்கள்தான் இந்த மீன ராசிக்காரர்களுக்கு தற்பொழுது இந்த மாதத்தில சில முக்கிய தீர்ப்பு முனைகள் ஏற்படுவதுக்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கு. இந்த கிரகத்தி இந்த கிரகநிலை மாற்றத்திற்கான காரணமா செப்டம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு மூன்று ராசிகளுக்கு அதீத அழுத்தம் ஏற்படுறதுக்கான
5:24 வாய்ப்புகள் இருக்கு. மனரீதியான அழுத்தங்கள் வேலையில அதிக பலு ஏற்படும். அதுமட்டும் இல்லாம சின்ன சின்னதா அடிபடுறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. இந்த வண்டில போகும்போது சரிங்களா இந்த நீங்க வேகமா நடக்கும் போது இந்த மாதிரி சில நேரங்கள்ல அவசர அவசரமா சில வேலைகள் செய்யும் போது சிறு சிறு அடிபடுதலுக்கான வாய்ப்புகள் இருக்கு சரிங்களா அதேபோல மற்றவர்கள் மற்றவர்களுடைய விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுவதன் மூலமாகவும் இந்த நேரத்துல நிறைய பாதிப்புகள் வர்துக்கான வாய்ப்புகள் இருக்கு. ஆகவே ரொம்பவே கவனமா இருக்கணும். செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பிறகுதான் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா மாற்றங்கள் ஏற்படும். சரிங்களா? செப்டம்பர் மாதத்துல மீன ராசிக்காரர்களுக்கான பலன்கள் என்ன? கவனமா இருக்க வேண்டிய விஷயங்கள்
6:10 என்னன்றதெல்லாம் இப்ப பாப்போம். மீன ராசிக்காரர்கள் மீன லக்னத்தில் பிறந்தவர்கள். இவர்களுக்கு எல்லாம் பாத்தீங்கன்னா சனி வக்கரத்தில் அமர்ந்திருக்கிறார். திரிகோணத்தில் சூரியன் புதன் அமர்ந்திருக்காங்க. செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு பிறகு புரட்டாசி மாசம் ஆரம்பமாகுதுங்க. இந்த புரட்டாசி மாசத்தில பாத்தீங்கன்னா புதனும் சூரியனும் இணைகின்றனர். கணவனாக இருந்தால் மனைவிக்கும் மனைவியாக இருந்தால் கணவனுக்கும் இந்த வாக்குவாதங்கள் இவர இருவர்களுக்குள்ளவே பாத்தீங்கன்னா ஒருத்தரால இன்னொருத்தருக்கு இன்னொருத்தரால இன்னொருத்தருக்கு டென்ஷன் அதிகரிக்கும். சரிங்களா பழைய விஷயங்களை எப்ப பேசி பிரச்சனைகளை ஏற்படுத்திட்டு இருப்பாங்க. இதை நீங்க பார்த்துட்டு இருப்பீங்க மீன ராசிக்காரங்க குறிப்பா மீன ராசியில பிறந்த ஆண்கள் பெண்கள் கல்யாணம் ஆகி இருந்தா பழைய விஷயங்கள் உங்க லைஃப்ல இருக்கக்கூடிய பழைய விஷயத்தை இப்ப பேசி வாக்குவாதங்கள் போயிட்டு இருக்கும் வீட்ல கரெக்டா அதேபோல
6:57 இந்த மூன்றாம் நபர்கள் ஆமா நீங்க உங்களுக்கு சண்டை பிரச்சனை அப்படின்னு சொல்லி பஞ்சாயத்துக்காக இந்த மூன்றாம் நபர்களை யார் யாரெல்லாம் உங்க லைஃப்குள்ள இப்ப அலோ பண்றீங்களோ அவர்களால மிகப்பெரிய அளவுக்கு விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கு அப்படியே கொழுத்தி போட்டுட்டு போயிருவாங்க. எப்படின்னா கொழுத்தி போட்டு போயிருவாங்கன்னா பிரச்சனைய அதிகப்படுத்தி விட்டுருவாங்கன்னு சொல்றேன். அந்த மாதிரி சில விஷயங்களை பேசி உங்களுக்குள்ள இன்னும் நிறைய வெறுப்பையும் ஒரு விலக விலகி நிக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கி விட்டுருவாங்க. ஆகையால மூன்றாம் நபர்களிடம் நீங்க எச்சரிக்கையாவே இருக்கணும். சரிங்களா சனி பகவான், செவ்வாய் பகவான், சூரிய பகவான், புதன் பகவான் இவங்க இணைவது எல்லாமே நல்லதுதான். பொதுவாவே மீன ராசியினருக்கு இடமாற்றம் ஏற்படும். நீங்க இருக்கிற இடத்தில் இருந்தா கண்டிப்பா சில
7:44 மன வேறுபாடுகள் மன கருத்து வேறுபாடுகள் எல்லாமே ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. மீன ராசிக்காரங்க இப்ப கொஞ்சம் இடம் மாதிரி இருக்கலாம்ன்ற எண்ணம் உங்களுக்கு இந்நேரம் வந்திருக்கும். கொஞ்சம் நம்ம கொஞ்சம் இடம் தள்ளி இருக்கலாமோ அது உறவுகளாக இருந்தாலும் சரி குடும்ப ரீதியாகவும் இருந்தாலும் சரி மற்றவர்களால தற்பொழுது மீன ராசிக்காரர்களுடைய மனதில் ஓடக்கூடிய ஒரே ஒரு விஷயம் கொஞ்சம் தள்ளி இருக்கலாம் அப்படின்ற எண்ணம் இநேரம் வந்திருக்கும் கண்டிப்பா அதே மாதிரி மரியாதை இல்லாத சூழ்நிலை உருவாயிருக்கும். உங்களுக்கு இதுக்கு முன்னாடி கிடைச்ச மரியாதை இப்ப வந்து அந்த அளவுக்கு இல்ல. அதான் சொல்லுவாங்கள. ஒரு மனிதனுடைய சூழ்நிலை கொஞ்சம் தடுமாறுதுனாவே அந்த மனிதனுக்கு கொடுக்கக்கூடிய மரியாதை, முக்கியத்துவம் இது எல்லாமே குறைய ஆரம்பிச்சிரும். அதுதான் இப்ப மீன ராசிக்காரர்களுக்கு நடந்துட்டு இருக்கு. இவங்க லைஃப்ல இவங்களுக்குன்னு கொடுத்த
8:30 முக்கியத்துவம்ல்லாம் இப்ப அந்த அளவுக்கு யாரும் கொடுக்கறது இல்லை. குறிப்பா நீங்களே ஒதுங்கி நிக்கக்கூடிய சூழ்நிலை எல்லாம் பார்த்திருப்பீங்க. சரிங்களா? செவ்வாய் பகவான் நகர்ந்து செல்லும்போது உங்களுடைய ஆரோக்கியத்துல சில சில பிரச்சனைகள் வர்துக்கான வாய்ப்புகள் இருக்கு. இததான் நான் இதைதான் நான் போன வருஷத்தில இருந்தே சொல்லிருந்தேன் மீன ராசிக்காரங்க அலட்சியம் சாப்பாட்டு விஷயத்துல உடல் ரீதியா ஆரோக்கிய ரீதியா அலட்சியத்தை மட்டும் காட்டிராதீங்க அப்புறம் பாத்துக்கலாம் அப்புறம் பண்ணிக்கலாம். சரிங்களா? இந்த அலட்சியம் உங்களுக்கு பெரிய அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்திடும். ஏற்கனவே அல்சர் பிரச்சனை, செரிமான பிரச்சனை, வயிறு தொடர்பான பிரச்சனை இதெல்லாம் நீங்க ஃபேஸ் பண்ணிட்டுதான வந்தீங்க. உணவு சார்ந்த விஷயங்கள்ல இந்த சாப்பாட்டுல குழம்பு குழம்புல எல்லாம் அதிக மசாலா போட்டுட்டு ஒரு காலகட்டத்துல எல்லாம் சாப்பிட்டுட்டு இருந்தீங்க அது எல்லாமே உங்களுக்கு
9:15 இன்னைக்கு வயித்துல வந்து அந்த அல்சர் பிரச்சனை மாதிரி பல ப்ராப்ளத்தை நீங்க பார்த்திருப்பீங்க சரிங்களா ஆனா இனி அதெல்லாம் நடக்கக்கூடாது அப்படின்னா இனி நீங்க உணவு கட்டுப்பாடு விஷயங்கள்ல கரெக்டா இருக்கணும் மத்தவங்க யார் உணவு ரீதியா ஒரு விஷயத்தை சொல்றாங்களோ உடனுக்குடனே உடனுக்குடனே நீங்க உங்க லைப் ஸ்டைல்ல சாப்பிடக்கூடிய விஷயங்களை மாத்திக்கிட்டே இருக்காதீங்க அதுதான் பெரிய ப்ராப்ளத்தை ஏற்படுத்துது சரிங்களா அதேபோல அஷ்டமத்தில செவ்வாய் அமரும் பொழுது பாத்தீங்கன்னா சில பேருக்கு பாத்தீங்கன்னா வேலை கிடைக்கறதுக்கான வாய்ப்புகள் இருக்கு சரிங்களா வேலை இல்லாம இருக்கறவங்களுக்கு வேலை கிடைக்கிறதுக்கு இத்தனை வருஷமா போராடி வேலையே இல்லைன்றவங்களுக்கு இந்த நேரத்துல வேலை கிடைக்கறதுக்கான வாய்ப்புகள் இருக்கு சரிங்களா குறிப்பா ஆன்மீகத்தில மீன ராசிக்காரர்களுக்கு ஒரு மனநிம்மதிக்காக ஆன்மீகத்தை தேடக்கூடிய காலமாவும்
10:00 இருக்கும் குறிப்பா முருகன் அததான் நான் முக்கியமா இந்த பதிவுல சொல்லணும்ு நினைச்சேன் முருகனுடைய அருள் இனி உங்களுக்கு திரும்பும் இடமெல்லாம் முருகன்தான். நீங்க எங்க திரும்புனாலும் முருகனை பார்ப்பீங்க. நீங்க வேணா பாருங்க. உங்க லைப்ல இப்ப இந்த பதிவை பார்த்துட்டீங்கள. இனி நீங்க போற இடம் எல்லாம் செக் பண்ணுங்க. எல்லா இடத்திலயும் முருகனுடைய அருள் ஏதோ ஒரு வகையில ஏதோ ஒரு ரூபத்தில நான் உன் பக்கத்திலயே இருக்கேன் அப்படின்னு சொல்ற மாதிரி சில அதிர்வலைகள் உங்களுக்கு கனெக்ட் ஆகும். சரிங்களா அப்ப முருகன்தான் உங்களுக்கு பக்கதுணையாக இருந்து உங்களுக்கான நல்லதை கொண்டு வந்து சேர்க்க போறார். திருச்செந்தூர் முருகன் கோவில் இல்லன்னா பழனி முருகன் கோவில் முடிஞ்சா இந்த ரெண்டு கோவில்ல ஏதாவது ஒரு கோவிலுக்கு குடும்பத்தோட போயிட்டு வாங்க சரிங்களா
10:47 பழனி கோவிலுக்கு போறீங்கன்னா தங்கத்தேர் பவனி பார்த்துட்டு வாங்க ஈவினிங் 6ு மணிக்கு மேல சரிங்களா இந்த வழிபாடுகள் இந்த நேரத்துல முருகன் முருகனுடைய படத்தை சின்ன படம் இருந்ததுன்னா பர்ஸ்ல வச்சுக்கோங்க சரிங்களா நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதற்கான அந்த அதிர்வலைகள் உங்களுக்கு வந்து கிடைக்கும். முருகன் முருகனுடைய அருளால மிக அற்புதமான மாற்றங்களை நீங்க பார்ப்பீங்க. செவ்வாக்கிழமையானா முருகனுக்கு நெல்லிக்கனி படைத்து வழிபடுவது நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களோ அதை நிறைவேற்றி கொடுக்கும். சரிங்களா அதேபோல மீன ராசிக்காரர்கள் யார் யாரெல்லாம் இந்த அதிகாலையில மூு மணில இருந்து 5:00 மணிக்குள்ள எந்திருக்கிறீங்க அலாரமே வைக்காம எந்திருக்கிறீங்கன்னு நான போன பதிவுல கேட்டிருந்தேன் ஏகப்பட்ட பேர் சொல்லி இருந்தீங்க எந்திரிக்கிறவங்க எல்லாருமே பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதி உங்களுக்கு வேலை செஞ்சிுட்டுதான் இருக்கு. உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை நீங்க நினைக்கக்கூடிய எதிர்காலத்தை இந்த
11:33 பிரபஞ்சம் கொடுக்க தயாரா இருக்கு. ஆனா நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ நீங்களேதான் நெகட்டிவா ஒரு விஷயத்தை யோசிச்சு யோசிச்சு அதையேதான் உங்க லைஃப்ல கொண்டு வந்துட்டு இருக்கீங்க. நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ நீங்க உங்களை பத்தி நினைக்கக்கூடிய தேவையில்லாம பயம் தேவையில்லாத நெகட்டிவ்வான சில விஷயங்கள் இதெல்லாம் நீங்க உங்க மனசுல அடிக்கடி மனசுல காட்சிகளாக ஓடுறதுனாலதான் அதுவேதான் உங்களுக்கு வந்து சேர்ந்துட்டு இருக்கு. அந்த தவறை நீங்க இனிமே செய்யாதீங்க. அதிகாலையில எந்திருக்கிறீங்கன்னா அந்த பிரம்ம முகூர்த்த நேரத்துல விழிப்பு வருதுன்னா எந்திரிச்சு கிழக்கு திசை நோக்கி உட்கார்ந்து நல்ல நல்ல காட்சிகளாக உங்க மனசுல கொண்டு வாருங்க. இந்த பிரபஞ்சம் நிச்சயம் இந்த பிரபஞ்சத்திற்கு உங்க ஜாதகம் தேவை கிடையாது. நீங்க எந்த நேரத்துல பொறந்தீங்க உங்க ராசி நட்சத்திரம்லாம் தேவையில்லை. அதுல ஜோதிட ரீதியாதான் அந்த தகவல்கள் தேவை. பிரபஞ்சத்திற்கு தேவை உங்களுடைய எண்ணங்களும் செயல்களும் தான். கர்மா அதுதான். நீங்க என்ன இயேசு நீங்க என்ன
12:19 பண்றீங்களோ அதற்கான பலன்களைதான் பெற முடியும். நான் இதனாலதான் ஒவ்வொரு பதிவிலும் தெளிவா சொல்றேங்க. ஒரு மனிதன், இந்த பக்கம் சுயஜாதகம், இந்த பக்கம் பிரபஞ்சம். இது ரெண்டுக்கும் நடுவுலதான் மனிதன் வாழ்ந்துட்டு இருக்கான். இந்த ரெண்டையும், எப்படி அந்த மனிதன், ஒரு தராசு தட்டுல வச்சு, ரெண்டு பக்கமும் கரெக்டா ஹேண்டில் பண்றானோ, அப்படித்தான் தன்னுடைய லைஃப்ல எப்படி இந்த பிரபஞ்சத்தையும், இந்த சுயஜாதகத்தையும் கரெக்டா ஒரு மனிதன் ஹேண்டில் பண்றானோ, அந்த மனிதன் மிகப்பெரிய வெற்றி அடைவான் தொடர்ந்து நல்லதை பெறுவான். சரிங்களா இந்த உண்மைதான் நம்மளுக்கு தெரிய வரணும். இந்த தெளிவுதான் நமக்கு தெரிய வரணும். ஆகவே மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் இந்த செப்டம்பர் மாதத்தில கவனமாக இருக்க வேண்டிய காலமும் இதுதான். நல்லதா பெறக்கூடிய காலமும் இதுதான். சரிங்களா அதனால முருகன் கோவிலுக்கு கண்டிப்பா போயிட்டு வாங்க. குலதெய்வ வழிபாட கண்டிப்பா பண்ணுங்க. அதேபோல கோபத்தை கட்டுப்படுத்துங்க. யாரையும் அவசரப்பட்டு
13:06 நம்பிறட வேண்டாம். நிதானம் தேவை. சரிங்களா? இந்த பதிவை உங்க நண்பர்கள், உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்தேருங்க. நீங்க எந்த மைண்ட்செட்ல நம்ம சேனல்குள்ள வந்தாலும் சரி. இந்த பதிவை பார்த்து முடிக்கும் போது, ஒவ்வொரு விடியக்கூடிய காலையும் உங்களுக்கானதுன்னு நீங்க உணர்வீங்க. இனி உங்க கண்ணு முன்னாடி இதுவரை தெரியாத சில வாய்ப்புகள் தெரியவரும். புதிய நல்ல நபர்கள் கனெக்ட் ஆவாங்க. நல்லத பத்தியே யோசிப்பீங்க. நல்லத பத்தியே பேசுவீங்க. உங்க லைப்ல நாம் செய்யக்கூடிய செயல்களுக்கான பலன்கள் கண்டிப்பா கிடைக்கும்ன்றத நீங்க ஆழமா நம்புவீங்க. அதனால ஏற்படக்கூடிய மாற்றம் உங்க லைப் ஸ்டைலே டோட்டலா மாத்திரும். இங்க எதுவுமே காரணம்ல்லாம நடக்காது சரிங்களா மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்