0:00 விருச்சிக ராசிக்காரர்களே இந்த வீடியோவ நீங்க இப்ப பாத்துட்டு இருக்கீங்கன்னா அது தற்செயலா நடக்கலைங்க இது ஒரு அழைப்புங்க நீங்க இப்போ வாழ்க்கையில ஏதாச்சும் மாறாதான்னு காத்துட்டு இருக்கீங்க ஒரு நல்ல செய்தி ஒரு சேஞ்ச் ஒரு சுப காரியம் ஆனா என்ன ஆச்சு அந்த நல்ல விஷயம் நடக்கற மாதிரி தெரியும். ஆனா கடைசி நிமிஷத்துல கைக்கு எட்டுவது வாய்க்கு எட்டாம போயிடுங்க. இதெல்லாம் நடக்கும்போது நீங்க யாரிடமும் சொல்ல முடியாம மனவலியோட நான் என்ன தப்பு பண்ணேன்னு கடவுளிடம் கத்தி அழுதிருக்கீங்க ஆனா ஒன்னு மட்டும் நிஜங்க இந்த தடை இந்த கஷ்டம் இந்த மன அழுத்தம் இதெல்லாம் உங்களை தோர்க்கடிக்க வரலைங்க
0:46 உங்களை எழுப்பதான் வந்திருக்குதுங்க விருச்சிக ராசிக்காரர்களுக்காக ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்க போகுதுங்க ஆனா அந்த மாற்றம் வரணும் நீங்க ஒரு சின்ன பரிகாரம் பண்ணனுங்க உங்க மனசுல இப்ப இருக்கிற கவலையை நினைச்சுக்கிட்டு உங்க குலதெய்வம் பெயரை கமெண்ட்ல எழுதுங்க மறக்காம ஊர் பெயரையும் சேர்த்து எழுதுங்க மேலும் இன்னும் நீங்க நம்ம குடும்பத்தில ஜாயின் ஆகலனா சப்ஸ்கிரைப் பண்ணி உடனே சேர்ந்துக்கோங்க வாங்க இன்னைக்கு உங்க விதியை மாற்றப்போற விருச்சிக ராசி பலனுக்குள்ள நாம செல்லலாங்க காலபுருஷ தத்துவத்தின் எட்டாவது ராசியான விருச்சிக ராசிக்கு வணக்கம்ங்க செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிறைந்த எதற்கும் அஞ்சாத
1:32 நெஞ்சமும் எதிரிய வேரோடு அறுக்கும் வேகமும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே எதையும் ஆழமா சிந்திக்கும் ஆற்றலும் காந்தம் போன்ற ஈர்ப்பு திசை கொண்டவர்களே உங்கள் அனைவருக்கும் அந்த ஆதிசிவனின் அருளும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவானின் ஆசியும் எப்போதும் முழுமையா கிடைக்கட்டுங்க விருச்சிக ராசி நேயர்களே இன்னைக்கு நாம பேசப்போற இந்த விஷயம் வெறும் ஜோதிட பலன் கிடையாதுங்க இது உங்கள்ல பல பேரோட வாழ்க்கையில இப்ப நிமிஷத்துக்கு நிமிஷம் நடந்துட்டு இருக்கிற ஒரு கசப்பான உண்மைங்க நமக்கு ஏன் இவ்வளவு சோதனைகள் எப்பதான் நமக்கு நிம்மதி திரும்பும் இப்படி ஒரு கேள்வி விருச்சிக ராசிக்காரங்களோட தூக்கத்தை மொத்தமா
2:18 கெடுத்துட்டு இருக்குதுங்க ராத்திரி படுத்தா மனசு ஒரு அமைதியற்ற எரிமலை மாதிரி உள்ளுக்குள்ளே கொதிச்சுக்கிட்டு இருக்குங்க யாரை நம்பி நம்ம ரகசியங்களை கொட்டுறது யாருக்காக நம்ம இரத்தத்தை சிந்தி உளைச்சோம் ஆனா கடைசியில அந்த கைகள் நமக்கு பின்னாடி குளிப்பறிக்குதேன்னு நீங்க உள்ளுக்குள்ள கோபத்தோடவும் வேதனையோடவும் இருக்கீங்க உங்களை பொறுத்தவரை நீங்க எப்போதுமே ஒருத்தர் மேல நம்பிக்கை வச்சிட்டீங்கன்னா அவங்களுக்காக உங்க உயிரையே கொடுப்பீங்க உங்ககிட்ட பாதி மனசு கிடையாதுங்கத எதா இருந்தாலும் முழுசா செய்வீங்க ஆனா நீங்க எவருக்காக தூங்காம இருந்து தூணா இருந்து அவங்களை இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டுனீங்களோ நீங்க
3:05 யாருக்காக உங்க செல்வாக்கை பயன்படுத்தி ஒரு வெற்றியை தேடி கொடுத்தீங்களோ அவங்களே இன்னைக்கு உங்களுக்கு எதிரா சதிவலையை பின்னி கொண்டிருப்பது உங்களால ஜீர்ணிக்கவே முடியலைங்க நீங்க ஊட்டிய அதே கை இன்னைக்கு உங்க தன்மானத்தை சிதைக்க காத்துட்டு இருக்குங்கிற கசப்பான உண்மையை நீங்க நம்பித்தான் ஆகணுங்க வெளியில பார்க்கும்போது நீங்க ஒரு இருக்கமான முகத்தோட யாரையும் அவ்வளவு சீக்கிரம் உள்ள விடாத ஒரு இரும்பு மனிதர் மாதிரி உங்களை நீங்களே காட்டுக்கிறீங்க ஆனா உண்மை என்ன தெரியுமா உள்ளுக்குள்ள நீங்க ஒரு குழந்தையை விட மென்மையானவங்க அந்த மென்மையைதான் இப்ப உலகம் தவறா பயன்படுத்துதுங்க உங்களை வீழ்த்தியது யாரோ வெளியால் இல்லைங்க உங்க கூடவே இருந்து
3:53 உங்ககிட்டயே எல்லா யுக்திகளையும் கத்துக்கிட்டு உங்களுக்கு கஷ்டம் வரும்போது உனக்கு நான் இருக்கேன்னு உங்க கையை பிடிச்ச அதே கைகள் தாங்க இன்னைக்கு சமயம் பார்த்து உங்க முதுகுல குத்த போகுதுங்க விருச்சிக ராசிக்காரங்களுக்கு சவால்கள் புதுசு கிடையாதுங்க ஆனா நீங்க காட்டுன அந்த உண்மையான அன்புக்கு கிடைக்கிற வஞ்சகம் அப்படிப்பட்டது இல்லைங்க அது உங்க நம்பிக்கையையே மொத்தமா சிதைச்சிருதுங்க ஜோதிடர் ரீதியா பார்த்தா உங்க ஜாதகத்துல எட்டாம் இடம் மற்றும் 11 ஆம் இடம் இப்ப ஒரு சிக்கலான கிரக கூட்டணையில இருக்குதுங்க இதனாலதான் நீங்க யாருக்காக போராடுனீங்களோ எவருக்காக உங்க சொந்த நலனை தியாகம் செஞ்சீங்களோ அவர்களே
4:38 இன்று உங்களை ஆபாத்தானவர்ன்னு முத்திர குத்தி ஒதுக்கி வைக்கிறாங்கங்க விருச்சிக ராசி நேயர்களே உங்க அளவுக்கு அதிகமான அந்த தீவிரமான அன்பு மற்றும் மற்றவர்களை சந்தேகப்படாம நம்புற அந்த ஒரு பிடிவாதம் தான் இப்போ உங்களுக்கு பலவீனமா மாறி இருக்குதுங்க நீங்க செஞ்ச பேருதவியே இப்ப உங்களுக்கு வினையா வந்து நிக்குதுங்க இந்த வீடியோ வரிசையில நாம முக்கியமான சில விஷயங்களை உடைக்க போறோமங்க குறிப்பா அந்த மூன்று உறவுகள் யாரு அவர்கள் எப்படி உங்க ஆழமான பாசத்தையே ஆயுதமா பயன்படுத்துறாங்க ஒன்று உங்கள் பலத்தை பயன்படுத்தி முன்னேறிவிட்டு இப்போ உங்களை வேண்டா டாதவர்னு சொல்லும் அந்த முதல் உறவு யாரு
5:25 இரண்டாவது பாத்தீங்கன்னா பாசம் காட்டும் சகுனிகள் போல உங்க வீட்டுக்குள்ளேயே ஒழிந்திருந்து உங்க ரகசியங்களை வைத்து பகடையாடும் அந்த நபர் யார்? மூன்றாவது நண்பன் என்ற போர்வையில் இருந்துட்டு உங்க நம்பிக்கையையே உங்கள் எதிரியிடம் விளை பேசும் அந்த துரோகி யார்? இந்த வீடியோவை நீங்க ஒரு நொடி கூட விடாம பார்க்கணுங்க. ஏன்னா இது உங்களுக்காக நான் போடுற வீடியோ இல்லைங்க உங்க கண்ணு முன்னாடியே நடந்துட்டு இருக்கிற அந்த சதியை நீங்க அடையாளம் கண்டு அந்த பாம்புகளின் தலையை நசுக்கணுங்க உங்களை அழிச்சவங்க முன்னாடி நீங்க மீண்டும் அதே ஆளுமையோட அதே வேகத்தோட தலை நிமிர்ந்து நிக்க வைக்கிறதுதான் இந்த ஜாதக ரகசியம்ங்க
6:13 விருச்சிக ராசி நேயர்களே இது உங்களுக்கான எச்சரிக்கை மட்டும் கிடையாதுங்க இது இது உங்களுக்கான ஒரு ஆயுதம்ங்க துரோகத்தால் வரும் காயங்களை விட அந்த துரோகியை அடையாளம் கண்டு வீழ்த்தாததுதான் மிகப்பெரிய வீழ்ச்சிங்க இந்த அறிமுகத்தில உங்க மன உளைச்சலுக்கும் உங்க வாழ்க்கையில இப்ப ஏற்பட்டிருக்கிற இந்த சரிவுக்கும் காரணமான அந்த நன்றி மறந்த சூழலை பத்தி அணு அணுவா பார்க்க போறோம்ங்க வாருங்கள் விருட்சகத்தின் வேகம் ஏன் இப்படி தடைபற்று தடுக்கப்படுது அன்னமிட்ட கையை ஏன் கடிக்க பாக்குது இதை பற்றி மிக மிக விரிவாக பார்ப்போமோங்க இது ஜாதக ரகசியம்ங்க அந்த முதல் உறவு ரத்த பாசமா ரண பாசமா
7:00 இந்த உலகத்திலேயே மிக கொடுமையான வழி எது தெரியுமா ஒரு முன்பின் தெரியாத எதிரி நம்மள அடிக்கிற வழி இல்லைங்க நம்ம இரத்த சம்பந்தமான ஒருத்தர்களோ இல்ல நம்ம கையை பிடிச்சு வளர்ந்த ஒருத்தனோ நம்ம நம்பிக்கையை சிதைக்கிற வழிதான் உலகத்திலேயே பெரிய பெரிய கொடுமைங்க [செறுமுதல்] இப்ப விருச்சிக ராசிக்கு அதுதான் நடந்துட்டு இருக்குதுங்க நான் அறிமுகத்தில சொன்னேன் அந்த துரோகி ஏதோ வெளியூர்ல இல்லைங்க உங்க குடும்பத்திலேயே உங்க இரத்த பந்தத்திலேயே நீங்க என் உயிர்னு நம்புன அந்த நிலலயேதான் ஒழுந்திருக்கிறாருங்க ஜோதிட ரீதியா விருச்சிக ராசிக்கு இரண்டாம் இடம் மற்றும் 11 ஆம் இடம் இப்போ ஒரு பலவீனமான பார்வையில் இருக்குதுங்க இரண்டாம் இடம் என்பது உங்கள் குடும்பம்
7:46 மற்றும்வா வாக்கை குறிக்குங்க 11 ஆம் இடம் என்பது உங்கள் லாபம் மற்றும் மூத்த சகோதரர்களை குறிக்குங்க இந்த ரெண்டு இடத்தையும் இணைக்கிற அந்த ஒரு உறவு முறை கொண்ட நபர்களிடமிருந்துதான் இப்போ உங்களுக்கு அந்த அரணமான துரோகம் வரப்போகுதுங்க நீங்க இதுவரைக்கும் அவங்களை உங்க தன்மானத்தை விட அதிகமா நம்பி இருப்பீங்க நம்ம இரத்தம் நமக்காக இவங்க நிப்பாங்கன்னு நினைச்சு உங்க ரகசியமான சேமிப்பு உங்க சொத்து விவரங்கள் உங்க எதிர்கால திட்டங்கள் அப்படின்னு எல்லாத்தையும் அவங்க கிட்ட கூட்டு வச்சிருப்பீங்க நீங்க ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கணுங்க நீங்க எப்பவும் மத்தவங்களுக்கு ஒரு பாதுகாப்பா இருந்து வாரி வழங்குறதுல வல்லவர்ங்க உங்க கூட பிறந்தவங்க
8:33 கஷ்டப்படுறாங்கன்னோ இல்ல உங்க உறவுக்காரங்க ஒரு நெருக்கடியில இருக்காங்கன்னோ தெரிஞ்சா உங்க சொந்த தேவைகளை சுருக்கிக்கிட்டு அவங்களுக்கு முன்னாடி நின்னு உதவி செஞ்சிருப்பீங்க அவங்க பிள்ளைகள் ளோட படிப்புக்கோ ஒரு மருத்துவ செலவுக்கோ இல்ல அவங்க ஒரு அந்தஸ்துக்கு வரணுமேன்னு நீங்க உங்களோட அதிகாரத்தை அப்படியே அவங்களுக்கு பயன்படுத்தி இருப்பீங்க பரவாயில்லை நம்ம இரத்தம் தானே நீங்க உருகி போன அந்த ஒரு இடம்தான் இப்போ உங்களுக்கு பெரிய ஆப்பா வந்து நிக்குதுங்க நீங்க ஏற்றுவிட்ட அதே ஏணிதான் இப்ப உங்களை கீழே தள்ளி விட்டுட்டு இருக்குதுங்க உனக்கு என்ன திமிறுன்னு உங்க தன்மானத்தை சிதைக்க காத்துக்கிட்டு இருக்குதுங்க அவர்கள் எப்படி உங்கள் முதுகில்
9:18 குத்துவார்கள் விருச்சிக ராசிக்கு இப்போ கிரகங்கள் இருக்கிற நிலையை வச்சு பார்த்தா இந்த உறவினர்கள் உங்க முன்னாடி வரும்போது ரொம்ப நைசா பேசுவாங்க உனக்கு இப்ப நேரம் சரி இல்லையோ நான் வேணா உதவி செய்யட்டுமான்னு கேட்கிற மாதிரி கேபாங்கங்க ஆனா அவங்க மனசுக்குள்ள உங்க வீழ்ச்சியை அணு அணுவா ரசிச்சுக்கிட்டு இருப்பாங்க நீங்க ஒரு முக்கியமான நிலம் வாங்கவோ அல்லது ஒரு பெரிய தொழில்ல முதலீடு செய்யவோ திட்டம் போட்டா உங்களுக்கு தெரியாமலேயே உங்க எதிரிக்கு இவங்கதான் எல்லா விவரங்களையும் கொண்டு போய் சேர்ப்பாங்கங்க. அவன் இப்போ இந்த இடத்துலதான் பலவீனமா இருக்கான். நீ அந்த இடத்தில போய் அவனை அசிங்கப்படுத்துன்னு உங்களை ஒரு சதிவலிக்குள்ள தள்ளிவிடுற
10:05 வேலையை இந்த உறவுக்காரங்க தான் பார்ப்பாங்கங்க. குறிப்பா பூர்வீக சொத்து விவகாரங்களலயோ இல்ல ஒரு குடும்ப விசேஷத்தில உங்களுக்கு கிடைக்க வேண்டிய முதல் மரியாதையோ இவங்க ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு தடுத்து நிறுத்துவாங்க மத்தவங்க முன்னாடி உங்களை ஒரு கோபக்காரன் போலவும் யாருக்கும் அடங்காதவன் போலவும் சித்தரிச்சிட்டு உங்க நற்பெயரையே கெடுப்பாங்கங்க நீங்க பல வருஷமா ஒரு தன்மானத்தை சம்பாதிச்சு வச்சிருப்பீங்க ஆனா இந்த ஒரு குறிப்பிட்ட நபர் ஒரே ஒரு பொய்யான வார்த்தையில அந்த பெயரை தரைமட்டம் ஆக்கிடுவாருங்க ஏன் உங்களை அவர்களுக்கு பிடிக்கவில்லைனா விருச்சிக ராசிக்காரங்க கிட்ட இருக்கிற அந்த அசாத்தியமான அறிவுத்ததிறன் எதையும் ஆழமா பார்க்கும் அந்த திறமை இதெல்லாம் பார்த்து
10:51 அவங்களுக்கு உள்ளூர ஒரு மிகப்பெரிய பொறாமை இருக்குதுங்க நம்ம ஆளு நல்லா இருக்கானேன்னு ஒரு துளி கூட அவங்க நினைக்கலைங்க இவன் எப்படி இவ்வளவு கம்பீரமா இருக்கான் இவன் சொல்றத ஊரே கேக்குதே இவனை விட நாமதான் அதிகாரத்தில இருக்கணும்ங்கிற அந்த வன்மம்தான் அவங்களை சதி ஆலோசனை செய்ய தூண்டுதுங்க நீங்க ஒரு கஷ்டத்தில இருக்கும்போது உங்களுக்கு தெரியாமலே உங்க வீக் பாயிண்ட்ட உங்க எதிரிகிட்ட சொல்லி அவங்க கிட்ட இருந்து லாபம் பார்க்கிற அந்த சகுனி உறவு உங்க பக்கத்திலேயேதான் இருக்கறாங்க இவரா இப்படி செய்வாருன்னு உங்க மனசு இன்னும் அவங்கள நம்ப துடிக்குது பாருங்க அங்கதான் விருச்சிக ராசி மிகப்பெரிய அடி வாங்குதுங்க நீங்க செய்ய வேண்டியது என்ன
11:39 விருச்சிக ராசி நேயர்களே இது உங்களுக்கான இறுதி எச்சரிக்கைங்க பாசம் காட்டுற எல்லாருமே உறவுகள் கிடையாதுங்க யாரெல்லாம் உங்க கிட்ட வந்து மத்த உறவினர்களை பத்தி ரொம்ப அதிகமா புரணி பேசுறாங்களோ யாரெல்லாம் உங்க ரகசியமான விஷயத்தை தோண்டி துருவி விசாரிக்கிறாங்களோ அவங்க கிட்ட இருந்து விலகி நில்லுங்க உங்க வீட்டு வாசலை அவங்களுக்கு கொஞ்சம் சுருக்குங்க அப்பதான் அந்த துரோகிகளோட உண்மையான முகம் உங்களுக்கு தெரியுமங்க இந்த துரோகத்தின் வேதனையில நீங்க நிலை குழந்து நிற்கும் போது அதே நபர் முன்னாடி வந்து நின்னு பாவம்தான் நீ உனக்கு இப்படி ஆகிடுச்சுன்னு முதலை கண்ணீர் வடி பாருங்க இந்த முதலை இந்த முதல் உறவை நீங்க அடையாளம் கண்டு ஒதுக்கலனா உங்க எதிர்காலம் ஒரு பெரிய
12:27 கேள்விக்குறியா மாறிடுமங்க இது வெறும் ஆரம்பம் தாங்க இந்த ரத்த பந்த துரோகத்தை தாண்டி இன்னும் ரெண்டு முக்கியமான உறவுகள் உங்க நம்பிக்கையை விலை பேச காத்துட்டு இருக்கறாங்கங்க அவங்க யாரு அவங்க எப்படி உங்க வேகத்தை ஆயுதமா பயன்படுத்துறாங்க வாருங்கள் அடுத்த பகுதியில அந்த பாசம் காட்டும் சகுனிகளை பத்தி இன்னும் ஆழமா நுணுக்கமா பார்ப்போமங்க பாசம் காட்டும் சகுனிகள் உங்கள் கோட்டைக்குள்ளேயே ஒழிந்திருக்கும்ங்க அந்த நச்சு பாம்புகள் விருச்சிக ராசி நேயர்களே முதல் பகுதியில இரத்தபந்த துரோகத்தை பத்தி பார்த்தோம்ங்க ஆனா அதைவிட ஒரு நுணுக்கமான ஒரு கொடூரமான விஷயம் உங்க வாழ்க்கையில இப்ப நடந்துட்டு இருக்குதுங்க அதுதான் பாசம் காட்டும்
13:12 சகுனிகள்ங்க இவங்க யார் தெரியுமா உங்க முன்னாடி ரொம்ப விசுவாசமானவங்க போல நடிக்கிறவங்க உங்க அளவுக்கு ஒரு தைரியமான மனுஷனை பார்க்க முடியாதுன்னு உங்களை புகழ்ந்து தள்றவங்க ஆனா இவங்கதான் உங்க ரகசிய திட்டங்களை உங்க எதிரிகளிடம் கொண்டு போய் சேர்த்து உங்க வெற்றியை தடுக்க திட்டம் போடுற அந்த பழம்ங்க ஜோதிட ரீதியா விருச்சிக ராசிக்கு நான்காம் இடம் மற்றும் பத்தாம் இடம் இப்போ ஒரு விசித்திரமான கிரக பார்வையில் இருக்குதுங்க நான்காம் இடம் என்பது உங்கள் நிம்மதிங்க மற்றும் சுகத்தை குறிக்கும்ங்க பத்தாம் இடம் என்பது உங்கள் தொழில் மற்றும் அந்தஸ்தை குறிக்கும்ங்க எப்போதுமே ஒருத்தர் மேல நீங்க அன்பு வச்சிட்டீங்கன்னா அவங்களுக்கு உங்க இதய கதவையை திறந்து வச்சிருவீங்க நம்ம
13:59 முன்னேற்றத்தில இவங்க துணையா இருக்கிறாங்க அந்த அதீத நம்பிக்கையில உங்க தொழிலோட அடுத்த கட்ட நகர்வு உங்க ரகசிய முதலீடுகள் உங்க குடும்பத்தில் இருக்கிற சின்ன சின்ன சண்டைகள் வரை எல்லாத்தையும் இவங்க முன்னாடி பேசி இருப்பீங்க எப்படி இவர்களை அடையாளம் காண்பது இந்த சகுனிகள் உங்க முன்னாடி வரும்போது ஒரு உயிர் நண்பன் போலவோ அல்லது உங்களுக்காக எதையும் செய்வேன்னு சொல்ற விசுவாசி தோரணலையோ இருப்பாங்கங்க உங்க வேகம்தான் சார் இந்த ஊரு இந்த ஊருக்கே பாதுகாப்புன்னு ஐஸ் வைப்பாங்கங்க ஆனா அவங்க உள்ளுக்குள்ள ஒரு மிகப்பெரிய வன்மத்தை வளர்த்துக்கிட்டே இருக்கறாங்க. நீங்க ஒரு பெரிய டீல் முடிக்கிறீங்கனாலோ, இல்ல ஒரு அதிகார பதவிக்கு வரீங்கனாலோ,
14:45 அடடா இதுக்கு நீங்க தகுதியானவங்கன்னு அக்கரையா சொல்ற மாதிரி சொல்லிட்டு வெளிய போய் இவனுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வருதுன்னு உங்களை பத்தி தரக்குறைவா பேசுவாங்கங்க. விருச்சிக ராசி நேயர்களே இப்போ ஒரு முக்கியமான விஷயம்ங்க. உங்க தொழில் செய்யும் இடத்துல உங்க ரகசியமான பேச்சு வார்த்தைகள்ல முன்னாடி நின்னு வேலை செய்ற ஒருத்தரா இவங்க இருக்கலாம்ங்க உங்க பீரோ சாவியோ இல்ல உங்க போன் பாஸ்வேர்டோ அவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்ங்க அந்த உரிமையைதான் அவங்க இப்ப துஷ்பிரயோகம் செய்றாங்கங்க உங்க வாழ்க்கையில நீங்க ரகசியமா வச்சிருக்க வேண்டிய ஒரு விஷயத்தை இவங்க ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு அதை ஒரு பெரிய பூதாகரமான பிரச்சனையா மாத்தி உங்க தன்மானத்தை சிதைக்க துடிக்கிற
15:30 அந்த பாசக்கார சதினி உங்கள் பக்கத்திலயேதான் இருக்கிறாருங்க ஏன் இந்த வன்மம் விருச்சிக ராசிக்காரங்க எப்பவும் மத்தவங்களை விட ஒரு படி மேலேயே கம்பீரமான ஆளுமையோடு இருப்பாங்க அந்த மர்மமான வேகம்தான் அவங்களுக்கு பிடிக்கலைங்க நாம இவ்வளவு கஷ்டப்படுறோம் இவன் மட்டும் எப்படி எல்லாத்தையும் இவ்வளவு அதிரடியா சாதிக்கிறான். இவன் ஒரு முறை அசிங்கப்படும்போது அதை பார்த்து இவனை ஏழனம் செய்யணும்ங்கிற அந்த ஒரு கொடூரமான பொறாமை எண்ணம்தான் அவங்களை சதி ஆலோசனை செய்ய தூண்டுதுங்க நீங்க ஒரு கஷ்டத்தில இருக்கும்போது உங்களுக்கு தெரியாமலேயே உங்க எதிரிக்கு இவங்கதான் எல்லா வழிகளையும் சொல்லி கொடுப்பாங்கங்க அவனுக்கு இப்பதான் ஒரு பெரிய சிக்கல் வந்திருக்குது. இப்ப போய் அந்த பழைய
16:17 விஷயத்தை கிளறன்னு கோழி சொல்லி கொடுத்து உங்கள சிக்க வைக்கிற அந்த துரோகியின் முகம் இப்ப உங்க நினைவுக்கு வருங்க ஆனா இவரா இப்படி செய்வாருன்னு உங்க மனசு இன்னும் அவங்களை நம்ப துடிக்குது பாருங்க அங்கதான் விருச்சிக ராசி மிகப்பெரிய தப்பு பண்ணுதுங்க நீங்க செய்ய வேண்டியது என்ன இது உங்களுக்கான இறுதி எச்சரிக்கைங்க பாசம் காட்டுற எல்லாருமே நல்லவங்க கிடையாதுங்க யாரெல்லாம் உங்க கிட்ட வந்து மத்தவங்களை பத்தி ரொம்ப அதிகமா புரணை பேசுறாங்களோ, யாரெல்லாம் உங்க பர்சனல் விஷயங்களை தோண்டி துருவி விசாரிக்கிறாங்களோ அவங்க கிட்ட இருந்து விலகி நில்லுங்க உங்க ரகசியங்களுக்கு ஒரு இரும்புத்ததிரை போடுங்க அப்பதான் அந்த சகுனிகளோட உண்மையான முகம் உங்களுக்கு தெரியுமங்க இந்த துரோகங்கள் ஒரு பக்கம்
17:04 இருந்தாலும் இன்னொரு பயங்கரமான உறவு ஒன்னு இருக்குங்க அதுதான் உயிருக்கு உயிரான நண்பன்கிற போர்வையில இருக்கிற அந்த நச்சு பாம்புங்க அது அது எப்படி உங்களை கொத்த காத்துக்கிட்டு இருக்கு பாருங்க அடுத்த பகுதியில அந்த உயிருக்கு உயிரான நண்பன் செய்யப்போற அந்த மகா துரோகத்தை பத்தி விழாவரையா பார்ப்போமோங்க உயிருக்கு உயிரான நண்பனா உருவம் இல்லாத எதிரியா விருச்சிக ராசி நேயர்களே இதுவரைக்கும் உங்க இரத்த பந்தத்தையும் பாசக்கார சகுனிகளையும் பத்தி பார்த்தோமங்க ஆனா இதையெல்லாம் விட ஒரு கொடூரமான விஷயம் உங்க வாழ்க்கையில இப்ப நிழல் மாதிரி தொடர்ந்துகிட்டு இருக்குதுங்க அதுதான் தான் நண்பன் அப்படிங்கிற போர்வியில ஒழிஞ்சிருக்கிற அந்த நச்சு பாம்புங்க நண்பன் தான்னு நீங்க
17:52 நண்பன்தான்னு நீங்க யாரை கட்டுப்பிடிச்சுக்கிட்டு உங்க போராட்டங்கள் உங்க லட்சியங்கள் உங்க அந்தரங்க ரகசியங்கள் எல்லாத்தையும் பகிர்ந்துகிட்டீங்களோ இன்னைக்கு அதே நண்பன்தான் உங்க கோட்டையை தகர்க்க காத்துட்டு இருக்கறாங்கங்க ஜோதிட ரீதியா விருச்சிக ராசிக்கு 11 ஆம் இடம் என்பது கன்னி ராசிங்க இதோட அதிபதி புதன் பகவான் பண்ணுங்க புதன்னா புத்திசாலித்தனம் மற்றும் தகவல் பரிமாற்றத்தை குறிக்கும்ங்க இந்த இடத்தில ஒரு கிரகச்சதி நடக்கும்போது உங்க நண்பர்கள் வட்டாரத்தில ஒரு மிகப்பெரிய துரோகம் அரங்கேற போகுதுங்க விருச்சிக ராசிக்காரங்க எப்போதுமே நட்புக்கு ஒரு ஆழமான இடத்தை கொடுப்பீங்க ஒரு நண்பனுக்காக நீங்க எப்பேர்பட்ட ஆபத்தையும் துணிஞ்சு எதிர்ப்பீங்க அவனுக்கு ஒரு பிரச்சனைனா உங்க
18:38 அதிகாரத்தையும் பலத்தையும் பயன்படுத்துவீங்க ஆனா நீங்க யாருக்கா க இவ்வளவு செஞ்சீங்களோ அவங்க இன்னைக்கு உங்க எதிரியோட கை கோத்துக்கிட்டு உங்களை ஒரு சர்வாதிகாரி போலவும் கோபக்காரன் போலவும் ஊர் முழுக்க காட்டிக்கிட்டு இருக்காங்கங்க நீங்க எப்பவும் மற்றவர்களை விட ஒருபடி மேலேயே மர்மமான ஆளுமையோடு இருப்பீங்க உங்க தொழிலோட ரகசியம் நீங்க ஒரு புதுசா ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்த போறது இல்ல உங்க குடும்பத்துல இருக்கிற ஒரு ரகசிய பலவீனம் இப்படி எல்லாத்தையும் அந்த நண்பன்கிட்ட கொட்டி இருப்பீங்க. இவன் நம்ம தளபதி இவன்ட்ட சொல்லாம யார்கிட்ட சொல்ல போறோம். நீங்க நினைச்ச அந்த ஒரு ஆழமான நட்புதான் இப்ப உங்களுக்கு மிகப்பெரிய
19:24 ஆபத்தா வந்து நிக்குதுங்க. எப்படி இந்த துரோகம் அரங்கேற்றம் இந்த நண்பன் உங்க முன்னாடி வரும்போது உங்களை ஒரு மாமனிதர் மாதிரி புகழ்வானுங்க. உங்க தைரியத்துக்கு முன்னாடி எவனும் நிக்க முடியாதுன்னு ஐஸ் வைப்பாங்க. ஆனா அவன் உள்ளுக்குள்ள உங்க வீழ்ச்சியை அணு அணுவா ரசிச்சுக்கிட்டே இருப்பாங்க நீங்க ஒரு முக்கியமான முடிவு எடுக்கும் போது அல்லது ஒரு புது பொறுப்பை ஏத்துக்கும் போதும் உங்களுக்கு தெரியாமலேயே உங்க எதிரிக்கு இவன்தான் க்ளூ போட்டு தருவானுங்க அவன் இப்ப இந்த இடத்துலதான் ரொம்ப எமோஷனலா ஆவாங்க நீ அங்க போய் அவன் கால வாருன்னு உங்க திட்டத்தை தகர்க்கிற வழியை இந்த நண்பன்தான் சொல்லி கொடுப்பானுங்க விருச்சிக ராசி நேயர்களே இப்போ ஒரு முக்கியமான விஷயம்ங்க உங்க
20:09 தொழில் நடக்கற இடத்துல உங்க ரகசியமான பேச்சு வார்த்தைகள் முன்னாடி முன்னாடி நின்னு உங்களுக்காக வேலை செய்ற ஒருத்தரா இவன் இருப்பானுங்க உங்க ரகசியங்கள் அல்லது உங்க பர்சனல் விஷயங்கள் அவன்கிட்ட இருக்குமங்க அந்த உரிமையைதான் அவன் இப்போ துஷ்பிரயோகம் செய்றாங்க உங்க வாழ்க்கையில நீங்க தெரியாம செஞ்ச ஒரு சின்ன சர்க்களை அவன் ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு ஊர்ல இருக்கிற நாலு பேர் கிட்ட உங்களை பத்தி தப்பு தப்பா சொல்லி உங்களை ஒரு நம்பக தன்மையற்றவன் போல சித்தரிப்பாங்க ஏன் இந்த துரோகம் விருச்சிக ராசிக்காரங்க கிட்ட இருக்கிற அந்த அசாத்தியமான காந்த சக்தியை எதற்கும் அஞ்சாத அந்த துணிச்சல் இதையெல்லாம் பார்த்து அந்த நண்பனுக்கு உள்ளூர ஒரு மிகப்பெரிய பொறாமை தீ இருக்குதுங்க நாமம்தான் கூடவே இருக்கும்
20:56 ஆனா இவனை மட்டும் எல்லாரும் பார்த்து பயப்படுறாங்க இவனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு செல்வாக்கு கிடைக்குங்கிறத அந்த வன்மம்தான் அவனை சதி ஆலோசனை செய்ய தூண்டுது நீங்க ஒரு கஷ்டத்தில இருக்கும்போது உங்களுக்கு தெரியாமலேயே உங்க ரகசியங்களை உங்க எதிரிகிட்ட சொல்லி அவன்கிட்ட இருந்து லாபம் பார்க்கிற அந்த சகுனி நம்ப உங்க பக்கத்திலயேதான் இருக்கிறானுங்க இவனா இப்படி செய்வான்னு உங்க மனசு இன்னும் அவனை நம்ப துடிக்குது பாருங்க அங்கதான் விருச்சகத்தின் வேகம் மறுபடியும் அடி வாங்குதுங்க நீங்க செய்ய வேண்டியது என்ன இது உங்களுக்கான இறுதி எச்சரிக்கைங்க நண்பன்னு சொல்ற எல்லாருமே நண்பர்கள் கிடையாதுங்க யாரெல்லாம் உங்ககிட்ட வந்து மத்தவங்களோட ரகசியத்தை தோண்டி தோண்டி
21:42 விசாரிக்கிறாங்களோ யாரெல்லாம் உங்க கிட்ட இல்லாத ஒரு குறையை சொல்லி உங்களை மட்டம் தட்டுறாங்களோ அவங்க கிட்ட இருந்து விலகி நில்லுங்க உங்க நட்புங்கிற கதவை இப்பவே சாத்துங்க அப்பதான் அந்த துரோகிகளோட உண்மையான முகம் உங்களுக்கு தெரியுமங்க இந்த துரோகங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இதையெல்லாம் முறியடிச்சு நீங்க மீண்டும் எப்படி விஸ்வரூபம் எடுக்க போறீங்க அந்த மகாரக ரகசிய பரிகாரங்கள் என்னன்னு வாருங்கள் அடுத்த பகுதியில அந்த வெற்றியை பாதையை நோக்கிய பயணத்தை பத்தி விரிவா பார்ப்போமங்க விஸ்வரூப வெற்றி துரோகிகளை வீழ்த்தும் மகா ரகசிய பரிகாரங்கள் இதுவரைக்கும் உங்க இரத்த பந்தம் பாசக்கார சகுனிகள் வெறும் உயிருக்கு உயிரான நண்பன் செஞ்ச துரோகங்களை
22:27 பற்றி அணு அணுவா பார்த்தோமங்க இதை கேட்கும்போது உங்க மனசு ஒரு பக்கம் இரத்த கண்ணீர் வடிச்சாலும் உயிரை கொடுத்து அன்பு காட்டு நமக்கா இந்த நிலைமைன்னு உங்க உள்ளுணர்வு எருமலை மாதிரி கொதிச்சுக்கிட்டு இருக்கும்ங்க யாரை நம்பி நம்ம கேட்ட ரகசியங்களை நம்மளோட ரகசியங்களை ஒப்படைச்சோம் கடைசியில நமக்கு இந்த நிலைமையான்னு நீங்க ஆத்திரத்தில இருக்கலாமங்க ஆனா விருச்சகமே இது உங்க வீழ்ச்சி கிடையாதுங்க இது ஒரு மகா எழுச்சிக்கான ஆரம்பம்ங்க ஜோதிட ரீதியா விருச்சிக ராசிக்கு இப்ப ஒரு மிகப்பெரிய திருப்புமுனை வரப்போகுதுங்க உங்களை ஒரு அடங்கி போறவன் அல்லது ஏமாளின்னு நினைச்சவங்க முன்னாடி நீங்க அதே ஆக்ரோஷமான வேகத்தோட ஆனா மகா ரகசியமான எச்சரிக்கையோட
23:12 மீண்டும் விஸ்பரூபம் எடுக்க போறீங்க உங்க பலத்தை பார்த்து பொறாமைப்பட்டவங்க உங்க தன்மானத்தை சிதைக்க பார்த்தவங்க எல்லாரும் நீங்க மீண்டும் உயரத்துக்கு போறத பார்த்துட்டு தலை குனிஞ்சு நிக்க போறாங்கங்க அந்த வெற்றியை அடைய நீங்க இப்ப சில அதிரடி மாற்றங்களை செஞ்சே ஆகணுங்க நீங்க செய்ய வேண்டிய முதல் மாற்றம் விருச்சிக ராசிக்கு இப்ப இருக்கிற கிரக நிலையை வச்சு பார்த்தா நீங்க முதல்ல செய்ய வேண்டியது மனையுங்க நீங்க எப்போதுமே ஒரு விஷயத்தில இறங்கினா அதை அதிரடியா செஞ்சு காட்டுவீங்க இனிமேல் அப்படி செய்யாதீங்க உங்க அடுத்த நகர்வு என்ன நீங்க யாரை பழிவாங்க போறீங்க இதை எதையுமே யார்கிட்டயும் சொல்லாதீங்க விருச்சகம் வேட்டையாடும் போது தான் கொடுக்க
23:58 காட்டாதுங்க அதே மாதிரி உங்க வெற்றியும் சத்தமும் சத்தம் போடணும் தவிர உங்க திட்டங்கள் இல்லைங்க யாரெல்லாம் உங்களை முடிஞ்சு போனவன்னு சொன்னாங்களோ அவங்க முன்னாடி நீங்க ஒரு ஆழமான அமைதி மாதிரி மாறுங்க அப்பதான் அவங்களால உங்க அடுத்து அடுத்தடிய கணிக்க முடியாதுங்க துரோகிகளை வீழ்த்தும் மகா ரகசிய பரிகாரங்கள் உங்க ராசிநாதன் செவ்வாய் பகவான் தைரியத்திற்கும் வெற்றிக்கும் அதிகாரத்துக்கும் அதிபதி அவர்தாங்க உங்களுக்கு நடந்த இந்த நம்பிக்கை துரோகங்கள் நீங்கி இழந்த செல்வாக்கம் மேக்க இந்த ரெண்டு பரிகாரங்களை முழு நம்பிக்கையோடு செய்யுங்க ஒன்று முருகப்பெருமான் வழிபாடுங்க மற்றும் செவ்வரலிப்பூ செவ்வாய் பகவானின் அதிதேவதையான முருகப்பெருமான்
24:44 செவ்வாய்க்கிழமை தோறும் வழிபடுங்க முருகனுக்கு செவ்வரலி பூ சாற்றி கந்த சிஷ்டி கவசம் பாராயணம் செய்யணுமங்க இது உங்கள் உடலில் ஒரு அதீத ஆற்றலை உருவாக்குமங்க உங்களை வீழ்த்து நினைக்கும் அந்த சகுனிகள் முருகனின் வேல்பட்டால் சிதரும் அரசர்கள அசுரர்களை போல தானாவே விளக்கிடுவாங்கங்க உங்க மேல இருக்கிற பிள்ளை சூனியம் கண் திருஷ்டி மொத்தமா எரிஞ்சு சாம்பலாயிடுமங்க ரெண்டாவது ஆஞ்சநேயர் வழிபாடுங்க மற்றும் வடைமாலைங்க உங்கள் தைரியத்தை அதிகரிக்கவும் துரோகிகளை முறியடிக்கவும் சனிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபாடுங்கள். அதேபோல ஒரு சிறிய செம்பு காப்பை உங்க கையில அணியுங்க. இது உங்க உடலில் ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்குமங்க. உங்களை
25:32 வீழ்த்த நினைக்கும் அந்த சகுனிகளின் கண்கள் உங்கள் மீது படாதபடி உங்கள் அதிகாரத்தை இது நிலைநிறுத்தும்ங்க இறுதியா ஒரு எச்சரிக்கைங்க துரோகம் செஞ்சவங்க மேல கோவப்பட்டு உங்க ஆற்றலை வீணாக்காதீங்க காலம் அவங்களுக்கு பதிலடி கொடுக்குமங்க உங்களை வீழ்த்த நினைச்ச அந்த சகுனிகள் அவங்க செஞ்ச வினையாலயே ஒரு நாள் நடுத்தெருவுல நிக்க போறாங்க ஆனா நீங்க நீங்க அந்த சமயத்துல அவங்களுக்காக பரிதாபப்பட்டு மீண்டும் அவங்களை சேர்த்துக்க கூடாதுங்க இதுவரைக்கும் நாம பார்த்த இந்த துரோகங்கள் இந்த சதிவலைகள் எல்லாம் ஏதோ ஒரு கதையோ கற்பனையோ கிடையாதுங்க இது உங்க வாழ்க்கையில நீங்க ஒவ்வொரு நாளும் அனுபவிச்சிட்டு இருக்கிற இரத்தமும் சதையுமான வேதனைகள்ங்க அன்னமிட்ட கையை கடிக்க பாக்குதே என்று நீங்க நிலை
26:18 குளிஞ்சு போன அந்த ஒவ்வொரு இரவுக்கும் இந்த பிரபஞ்சம் ஒரு மிகப்பெரிய நீதியை இப்ப தயார் செஞ்சிருக்குதுங்க உங்க வீழ்த்தியது உங்க எதிரி இல்லைங்க உங்க கிட்ட இருந்த அந்த ஆழமான பாசம் சொன்னாங்க உங்க உண்மையான அன்பையே உங்களுக்கு எதிரா திருப்பி உங்ககிட்ட ரகசியங்களை பறிச்சுக்கிட்ட அந்த சகுனிகள் இப்ப [செறுமுதல்] வேணா ஜெயிச்ச மாதிரி கர்வத்தோட சிரிக்கலாங்க ஆனா விருச்சகமே தேல் தன் கொடுக்க மறைச்சு வச்சிருக்கிறது அது பயந்ததால இல்லைங்க சரியான நேரத்துக்காக காத்திருக்கறதுக்காகதான் அமைதியா இருக்கிற எரிமலை எப்பவும் அழகா இருக்கும்ங்க ஆனா அது வெடிச்சு சிதறனா எப்பேர்பட்ட துரோகியும் சுட்டெரிச்சிருமங்க உங்க மனத பார்த்து ஏழனம் செஞ்சவங்க நாளைக்கு உங்க பிரம்மாண்டமான விஸ்பரூவ வளர்ச்சியை
27:04 பார்த்து உங்க வழியில குறிக்கிட முடியாம அலரடி அலறி அடிச்சு ஓட போறாங்கங்க அந்த காலம் ரொம்ப பக்கத்துல இருக்குதுங்க துரோகம் செஞ்சவங்க யாரா இருந்தாலும் அவங்க இரத்த பந்தமா இருந்தாலும் சரி உயிர் தோழனா இருந்தாலும் சரி அவங்களுக்காக இனி ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாதீங்க விருச்சிக ராசிக்கு கண்ணீர் பலவீனம் இல்லைங்க அது ஒரு எச்சரிக்கை மணி நீங்க மன்னிப்பு கொடுக்கிறது உங்க உயர்வான குணம் ஆனா மறுபடியும் அவங்களை உங்க இதயத்துக்குள்ள விடுறது மிகப்பெரிய தற்கொலைக்கு சமம்ங்க உங்க வெற்றியை மட்டுமே இனி அவங்களுக்கு பதிலா தாங்க நீங்க மீண்டும் அதே கம்பீரத்தோட அதே மர்மமான அதிகாரத்தோட உங்க செல்வாக்கை மீட்டெடுக்க போடுறத அந்த
27:50 முருகப்பெருமான் இப்பவே முடிவு செஞ்சிட்டாருங்க உங்கள ஏமாளின்னு கேலி செய்த அதே உலகம்தான் நாளைக்கு உங்க ஆளுமையை பார்த்து வியந்து நிக்க போகுதுங்க இனி உங்க ரகசியங்களும் குடும்ப விவரங்களும் ஒரு இரும்பு கோட்டைக்குள்ளேயே இருக்கட்டுமங்க உங்க செயல்பாடுகளும் உங்க வெற்றியும் மட்டுமே சத்தம் போடட்டுமங்க இது உங்களோட வீழ்ச்சி அல்லங்க உங்க மகா சாம்ராஜ்யத்தோட ஆரம்பம்ங்க இந்த வீடியோ உங்க வாழ்க்கையில ஒரு பெரிய தெளிவை கொடுத்திருக்கும்னு நான் நம்புறேங்க உங்களை சுற்றியுள்ள அந்த நன்றி கெட்ட முகமுடிகளை இப்ப அடையாளம் கண்டுபிடிப்பீங்களா அவங்க செஞ்ச துரோகத்தால நீங்க இழந்த தன்மானத்தை பத்தி மறக்காம ம கீழ கமெண்ட்ல சொல்லுங்க உங்களை போலவே துரோகத்தால உடைஞ்சு போயிருக்கிற மத்த விருச்சிக ராசி நண்பர்களுக்கும் இந்த
28:36 வீடியோவை பகிருங்க அவங்களுக்கு ஒரு புது வேகம் கிடைக்கட்டுமங்க இது போன்ற உண்மையான அதிரடியான ஜாதக ரகசியங்களை தொடர்ந்து தெரிஞ்சுக்க மறக்காம நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க உங்களோட அந்த மகா விஸ்வரூப வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்ங்க மீண்டும் ஒரு அதிரடியான வீடியோவில உங்களை சந்திக்கிறேங்க வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்