0:01 சாமி நான் உங்க பதிவுல நிறைய பாதிக்க வந்திருக்கேன். அதுல அந்த ஆன்மா குறித்த பதிவுகள் நிறைய வந்தேன் இறந்த பின் என்னதான் சாமி >> இந்த படத்துல காமிக்கிற மாதிரி ஒரு குடும்பத்தையே பழி வாங்குறது ஒட்டுமொத்த கழுத்தை நெறச்சு கைத்தை பிடிச்சு தூக்குறது ஆத்மா மத்தவங்களை துன்புறுத்தணும்ங்கற அவசியம் அதுக்கு கிடையவே கிடையாது. >> உண்மையான ஆவி அப்படின்னா என்ன >> இல்ல உண்மையான ஆன்மானா கூட என்னதான் >> ஆன்மானா என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா மனிதன் மரணித்த பின் என்ன நடக்கும் சரீரத்தை விட்ட ஆத்மா கண்டிப்பாக சரீரத்துக்கு அருகில தான் கண்டிப்பா இருக்கும். [இசை] >> ஊணமற்ற ஒரு பெண் தகப்பன் இல்லாத ஒரு பெண் அந்த அந்த ஆத்மா என் பக்கத்துல வந்தது. >> ஓ ஆத்மா பக்கத்துல வந்து
0:48 >> பக்கத்துல வந்து நான் வீட்டுக்குள்ள போகும்போது ஒரு சிறு காட்சியை நான் பார்த்தேன். இந்த அம்மா உட்கார்ந்து அழுதுகிட்டே இருக்கறாங்க. அந்த அம்மா பக்கத்துல >> யாராவது ஒருத்தங்க நெகட்டிவ் பீப்பிள்ஸ் இருந்தாங்கன்னா அங்க போய் புகர முடியுமான்னு பா்கறது இல்ல வேற ஏதாவது ஒரு பிரச்சனைகள் பண்ணும் அப்படிங்கற மாதிரில்லாம் சொல்றாங்க உண்மையா சார் >> சில பேர் சொல்லுவாங்க இறந்த பிறகு எனக்கு வந்து என் உடம்புல புகுந்தன மாதிரி இருக்கு >> அவங்கள மாதிரியே பேசுறது >> அவங்க மாதிரி பேசுறது >> இருக்காங்க இதுக்கு காரணம் என்னன்னு கேட்டீங்கன்னா [இசை] சரீரத்தில இருந்து ஆத்மா விடுதலை அடைந்த பிறகு கண்கள் இமைகள் நொடிக்கும் அந்த நொடி வரைக்கும் [இசை]
1:35 >> சுகமே சொல்லுங்க சாமி >> நமோ நாராயணா எப்படி இருக்கீங்க >> நல்லா இருக்கேன் சாமி இறைவன் அருளாலயும் குரு அருளாலயும் நல்லா இருக்கேன் >> நாராயணா >> சாமி நான் உங்க பதிவுல நிறைய பாதுகிட்டு வந்துருக்கேன் சாமி >> அதுல அந்த ஆன்மா குறித்த பதிவுகள் நிறைய பண்ணுவீங்க >> நாங்க பார்த்தால ஏதோ 13ஆம் நம்பர் வீடு >> இல்ல காஞ்சனா படத்துல வரது சந்திரமுகி படத்துல வரது இப்படி ஆன்மாக்களதான் பாத்துட்டு இருக்கோம் ஆனா நீங்க சொல்ற ஆன்மாக்களே வேற விதமா இருக்கும். >> ஆன்மாக்கள் என்னைக்குமே பழி வாங்காது. >> ஆன்மாக்கள் வந்து நமக்கு சப்போர்ட் பண்ணும் அப்படிங்கற மாதிரி சொல்லுவீங்க. >> எனக்கு ஒரு சந்தேகம் என்னன்னா >> ஒரு மனிதன் பிறக்கு முன்னாடி 10 மாசம் அம்மா கருவுல இருக்காரு. >> சோ ஒவ்வொரு மாதத்தில என்ன நடக்குதுன்னு நமக்கு தெரியுது. >> இறந்த பின் என்ன நடக்குன்னு உலகத்துக்கே தெரியாது. >> தெரியறதுல்ல. >> ஆனா உங்களுக்கு அனுபவம் இருந்திருக்கு கேட்டு ஆன்மாக்கள்ட்ட பேசுன அனுபவம் இருந்துருக்கு. >> இறந்த பின் என்னதான் சாமி நடக்குது >> இதுல ஒரு முக்கியமான விஷயத்தை நீங்க
2:21 புரிஞ்சுக்கணும். இன்னைக்கு நிறைய படங்கள் இருக்கு நீங்க சொன்ன மாதிரி காஞ்சனா படமா இருக்கலாம் இல்லன்னா சந்திரமுகி படமா இருக்கலாம் அதே மாதிரி நீங்க சொன்ன மாதிரி 13ஆம் நம்பர் ஏதோ சொன்னீங்க இந்த மாதிரி படங்கள்ல்லாம் இருக்கலாம் இவர்கள் என்ன பண்றாங்க அப்படிங்கறத புரிஞ்சுக்கணும் அவர்கள் யாருமே ஆத்மாவை பத்தியோ ஆவியை பத்தியோ படங்களை எடுக்கல அப்ப அவங்க என்ன எடுக்கிறாங்க அப்படின்னு கேட்டீங்கன்னா மனிதனுடைய பிரைனை பயமுறுத்துவதற்கான காட்சியை உருவாக்குறாங்க அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறதற்கான வழிகளை ஏற்படுத்துறாங்க இப்போ உங்களுக்கு மனிதன் பல வகைகள் உண்டு சில மனிதனுக்கு வந்து நகைச்சுவையான படங்கள் தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும் >> அப்போ நகைச்சுவை படங்கள் வெளியிட்ட
3:08 உடனடியா அவன் போய் அங்க போய் படத்தை பார்ப்பான் ஒருத்தனுக்கு சோகம் கொஞ்சம் நல்லா பிடிக்கும் சோகத்துல தான் அவனுக்கு இன்பம் காணுவான் அப்ப அந்த சோகம் சார்ந்த படங்கள் வெளியிட்ட உடனடியா அங்க போய் பார்ப்பான் சில மனிதர்களுக்கு இந்த பயத்தை பார்க்கணும்ங்கிற ஒரு ஈடுபாடு உண்டு இவர்களை பயமுறுத்தினால் பணம் சம்பாதிக்கலாம் அப்படிங்கிற ஒரு நோக்கத்திற்காகதான் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய ஆவி படங்கள் இப்போது எடுக்கப்படுது >> ஈவில் டெட்ல இருந்து ஆரம்பிச்சு இப்பவரை >> இப்பவரைக்கும் இப்ப வரைக்கும் நீங்க ஈவில் மம்மி ரிட்டன் படம் கூட எடுத்துக்கீங்கன்னா பாத்தீங்கன்னா வித்தியாசமான ஒரு உருவத்தை கொண்டு வருவாங்க நான் அந்த சின்ன வயசுல அந்த நண்டு போகறத பார்த்து எனக்கு ரொம்ப பயம் வந்துருக்கு >> அந்த படத்தை முதல் நான் ஏதோ ஒரு சேனல்ல இப்பவும் சிறு வயதுல பார்த்தேன் நான் சொல்றது ஒரு 20 வருஷத்துக்கு முன்னாடி
3:54 அந்த படத்தை பார்த்தேன் அப்போ அந்த படம் வித்தியாசமான ரூபங்களை கொண்டு நம்மளுடைய பிரைனை பயமுறுத்துறாங்க >> அந்த பயமுறுத்துறதுல அவங்க சக்சஸ் ஆயிட்டாங்கன்னா அவங்களுக்கு பணம் கிடைக்குது நீங்க அது ஆவிதான் ஆவியை பற்றிய படம் ஆத்மாவதிய படம் பேயை பத்தி படம் அப்படின்னு கேட்டா அது கிடையவே கிடையாது அது எல்லாம் உங்களை பயமுறுத்துவதற்கான படம் அப்பனா உண்மையான ஆவி அப்படின்னா என்ன >> இல்ல உண்மையான ஆன்மானா கூட என்னதான் >> ஆன்மானா என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா அது மனிதனை பயமுறுத்த வேண்டிய அவசியமே இல்லை >> இப்போ நீங்க இருக்கீங்க பாரிஸ் கார்னர்ல பொருள் வாங்குவதுக்காக
4:40 நடந்து போறீங்க நிறைய கூட்டம் இருக்கு அந்த கூட்டத்துக்குள்ள நீங்க நடந்து போய்கிட்டே இருக்கறீங்க உங்களுடைய பணி என்ன >> நான் வாங்க போன பொருள் வாங்குறது >> பொருள வாங்குறது அப்ப அந்த பொருளை போய் வாங்கிட்டு நீங்க பாட்டுக்கு வீட்டுக்கு வந்துருவீங்க நடந்து போகும்போது அத்தனை லட்சம் மனிதர்கள் நடந்து போய்க்கிட்டே இருக்காங்கல்ல அவங்களுக்கும் உங்களுக்கும் ஏதாவது கனெக்டர் இருக்கா >> இல்ல >> எதுவுமே இல்லை >> நீங்க பொருள் வாங்க போகக்கூடிய ஒரு வாடிக்கையாளன் போய் வாங்குறீங்க கடைகாரரை பார்கறீங்க வாங்குறீங்க திரும்பி நீங்க பாட்டு உங்க வீட்டுக்கு வந்துறீங்க அதேபோல ஆத்மா மத்தவங்களை துன்புறுத்தணும்ங்கிற அவசியம் அதுக்கு கிடையவே கிடையாது அது அதோட பணிகளை அது செஞ்சுகிட்டே இருக்கு எப்படி அது அது வந்து பித்துருலோகத்துக்கு பயணம் செய்வதும் மனிதர்கள் சஞ்சாரம் இருக்கக்கூடிய பகுதியில அது பயணம் வாழ்ந்த
5:26 பகுதியில் பயணம் செய்வதும் அது அதோட பயணத்தில இருந்துகிட்டே இருக்கு எப்படி நான் உங்கிட்ட சொன்னேன்ல அந்த பாரிஸ் கார்னர்ல நிறைய மக்கள் நடமாடி போய்கிட்டே இருக்கறாங்க அவங்க அவங்க அவங்களுடைய வேலை ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு இன்டிவிஜுவலான ஒரு கோல் இருக்கும் நீங்க வந்து ஆடை வாங்க போவீங்க இன்னொருத்தவங்க வந்து என்ன பண்ணுவாங்க சோர்கேஸ் பெட்டி வாங்குறதுக்காக போவாங்க ஒருத்தங்க கை கடிகாரம் வாங்க போவாங்க எல்லாருமே ஒரே பொருளா வாங்க போறாங்க அதே மாதிரி ஆத்மாக்கள் வந்து என்னன்னு கேட்டீங்கன்னா அவர்களுடைய பணிகளை அவர்களே செஞ்சுக்கிட்டே இருப்பாங்க. இந்த படத்துல காமிக்கிற மாதிரி ஒரு குடும்பத்தையே பழி வாங்குறது ஒட்டுமொத்த கழுத்தை நெறச்சு கைத்தை பிடிச்சு தூக்குறது இது எல்லாமே உங்களுடைய பிரைனை பயமுறுத்துவதற்கு அவர்கள் முயற்சி செய்றாங்க. அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறாங்க. >> இதுதான் உண்மையான நிதர்சனம் ஆன்மாக்கு இது வேலை இல்லை உங்கள கயிர கட்டில்லாம்
6:11 தூக்கிட்டு நிக்கணும். மனிதனா இருக்கும்போதே அவனுக்கு அந்த சக்தி இல்லாத போது சரீரம் அட்ட நிண்டையில எப்படி ஒரு ஒருத்தன கயிறு கட்டி தூக்கி நிப்பாட்ட முடியும் >> இல்ல அப்படித்தான காட்டுறாங்க காட்டறது >> அதுதான் உங்கிட்ட முன்னாடி சொல்றேனே அவங்களுடைய நோக்கம் என்ன உங்களை பயமுறுத்துறது உங்களுடைய பிரைன பயமுறுத்துறது பிரைன பயமுறுத்துனா மட்டும்தான் சம்பாதிக்க முடியும் அந்த பிரைன பயமுறுத்துறதுனால என்ன ஆயிருதுன்னு கேறீங்கன்னா நிறைய மனிதர்கள் இப்பொழுது பயப்படுற மாதிரி ஆக ஆரம்பிச்சிச்சு ஏன்னா இவங்க தொடர்ந்து நம்ம பிரைன பயம்புறுத்திிட்டே இருக்கறாங்க காலகாலமா இவங்க படம் எடுக்கற பயமுறுத்துறாங்க. அதுக்கு முன்னாடி கொஞ்ச நாளுக்கு போனா அந்த கதை எழுதுறவங்க பயமுறுத்தி இருப்பாங்க. அப்ப இதுதான் இன்றே சினிமாக்கள் மனிதனை பயமுறுத்துவதற்காக எடுத்துக்கக்கூடிய முயற்சி நீங்க நினைக்கிற மாதிரி அந்த ஆத்மாக்கள் கிடையாது. நிச்சயமா சாமி மனிதன் மரணித்த பின் என்ன நடக்கும் சாமி
6:57 >> மனிதன் மரணித்த பிறகு சில இறை நம்பிக்கை இல்லாதவர்கள் ஆத்ம நம்பிக்கை இல்லாதவர்கள் என்ன சொல்றாங்கன்னா எப்படி ஒரு மண்பானை எடுத்து உடைச்சிட்டோம்னா அது எப்படி உடைஞ்ச பிறகு அதுக்கு பிறகு அதுக்கு வேலை இல்லையோ அதே மாதிரி சரீரத்தில ஒரு மனிதன் இறந்து போயிட்டானா அதுக்கப்புறம் அவனால ஒரு பயனும் இல்லைன்னு சில பேர் சொல்றாங்க ஆனா ஞானிகளும் யோகிகளும் என்ன சொல்றாங்கன்னு கேட்டீங்கன்னா எப்படி நெல்மணி வந்து மீண்டும் விதையாகி மீண்டும் செடியை கொடுத்து அதிலிருந்து பல விதைகள் உருவாகி தொடர்ந்து வாழையடி வாழையாக போகுதோ அதே மாதிரி ஆத்மாங்கிறது சரீரத்தை விட்டு அடுத்த சரீரத்தை பற்றி அடுத்த சரீரத்தை விட்டு அடுத்த சரீரத்தை பற்றி அனுபவத்தை நோக்கி கடைசியாக பிரம்மத்தை உணர்ந்து தான் யாருங்கிற நிலைக்கு உணர்ந்த பிறகு மீண்டும் பிறவா நிலைக்கு போகுது
7:43 அப்படின்னு சொல்றாங்க அதாவது கடவுள் மறுப்பு அற்றவர்கள் ஆத்மா மறுப்பு அற்றவர்கள் சரீரம் இறந்த பிறகே நம்முடைய வாழ்க்கை முடிஞ்சதுன்னு சொல்லிறாங்க அதோட முடிஞ்சு போச்சு அவங்களோட கான்செப்ட் அதுதான் அதோட முடிஞ்சு போச்சு ஆனா நம்ம இவ்வளவு நாளு இப்ப உங்க உடம்பை எடுத்துக்கிட்டீங்கன்னா இந்த உடம்பை நீங்க எத்தனை நாள் குளிப்பாட்டி எத்தனை நாள் அழகுப்படுத்தி எத்தனை நாள் ஆடை உடுத்தி இந்த உடம்பை நம்ம பார்த்துக்கிட்டேன் அப்ப அந்த உடம்பை நான் பார்த்துக்கிட்டேனா அப்ப நான் எங்க இருக்கேன் >> இந்த உடம்பு பார்த்துகிட்டா நான் இருக்கிறேன் அந்த உடம்பை பா்கறதுக்கு காரணமா இருந்தா நான் எங்க இருந்தேன் >> சரி ஓகே இந்த உடம்பை நான் சீராட்டி பாலாட்டி வளர்த்தேனே அதை நான் மண்ணுல புதைக்கி கொடுத்துறேன் அப்ப நான் எங்க இருக்கறேன் >> இதைதான் ஞானிகள் கே்கறாங்க இந்த கேள்விக்கு விஞ்ஞான உலகம் பதில் கொடுக்க
8:29 மாட்டேங்கது. விஞ்ஞானம் என்ன பண்ணுதுன்னு கேட்டீங்கன்னா பார்க்கக்கூடிய பொருளை வைத்து மட்டும்தான் அது அளவுகோல தீர்மானம் பண்ணுது. பார்க்காத ஒரு பொருளை விஞ்ஞானம் ஏற்றுக் கொள்றது இல்லை ஆனா மெய்ஞானம் என்ன சொல்லுகிறதுன்னு கேட்டீங்கன்னா பார்க்காத பொருள்களுக்கு விளக்கம் கொடுக்க போய் அதை தேடுதலுக்கான பயணத்தை மேற்கொள்ளுது. அதனால உடலை விட்டு ஆத்மா ஒன்னு பயணம் பண்ணும் அப்படின்னு ஒரு ஆத்மா பயணம் பண்ணியே தீரும்னு சொல்லிட்டு மெய்ஞான பயணத்தை பத்தி பேசுது. இவர்கள் இதற்கு ஒரு முற்று புள்ளி வச்சு இதோட நின்றாங்க. சரீரத்தை விட்ட பிறகு ஆத்மா என்ன மாதிரி இருக்கும் அப்படின்னு கேட்டீங்கன்னா அது அதடைய கர்ம வினைகளுக்கு ஏத்த மாதிரி பயணங்களை தொடரும். ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான அவனுடைய பயணத்துக்கு ஏத்தமான கர்ம வினைகள் உருவாகும். அந்த பயணத்தின் மூலம் அவன்
9:15 பெறக்கூடிய நல்லது கெட்டத வைத்து அவனுடைய கர்ம வினைவுகள் முடிவு செய்யப்படுது அதன் மூலமாக அவனுக்கு பயணங்கள் தொடருது. சரீரத்தை விட்ட ஆத்மா எப்படி இருக்கும் அப்படிங்கிறது வந்து என்னன்னு கேட்டீங்கன்னா என்னுடைய அனுபவமும் என்னுடைய குருநாதர் எனக்கு வழிகாட்டுதல் மூலமாகவும் சில விஷயங்களை சூட்சமத்த சொல்லி கொடுத்திருக்காரு. சில விஷயங்களை நான் பார்க்கவும் செஞ்சிருக்கிறேன். உங்ககிட்ட நான் ஒரு அனுபவத்தை நான் சொல்ல விரும்புறேன் இது என்னுடைய வாழ்க்கையில் நடந்தது. மும்பையில கார்கர் நபி மும்பையில நான் இருந்துட்டு இருக்கும்போது மகேஷ் அப்படின்னு சொல்லிட்டு ஒரு தமிழ் நண்பர் எனக்கு பழக்கமானார் ரொம்ப நல்ல மனிதர் இப்பவும் என் மேல ரொம்ப அன்பு வச்சிருக்கிறார். தினமும் காலையில செய்தித்தாள் போடுவது அவருடைய பணி. ஒரு நாள் எனக்கு காலை ஒருஏழு மணிக்கு
10:00 தொலைபேசியில் அழைச்சாரு. அழைக்கும் போது எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில ஒரு மரணம் ஏற்பட்டுடுச்சு. அடுத்தது என்ன பண்றதுன்னு தெரியல. நீங்க உங்களுடைய கருத்துக்கள் ஏதாவது சொல்ல முடியுமான்னு கேட்டாங்க நான் நினைச்சுட்டேன் ஏதோ ஒரு வீட்ல மரணம் ஏற்பட்டிருக்கு அவங்க வீட்ல என்ன கிரியை பண்ணனும்ங்கறதுக்காக இவர்கள் வந்து என்ன என்கிட்ட கேட்கறாங்க நினைச்சட்டு அவருடைய பேச ஆரம்பிக்கும் போது அந்த இறந்த அவங்க வந்து பாத்தீங்கன்னா மூளை வளர்ச்சி குறைவான உள்ள ஒரு பெண் ஊனமற்ற ஒரு பெண் தகப்பன் இல்லாத ஒரு பெண் அவங்க தாயார் மட்டும்தான் தான் அந்த இறந்தவர்களுடைய உறவு முறையில் இருக்கிறாங்க அவர்கள் வீட்ல யாரெல்லாம் இருக்காங்கன்னு கேட்டீங்கன்னா இந்த
10:46 மகேஷ்ங்கிற அந்த நண்பரும் மகேஷ் அவருடைய நண்பர் ஒருத்தரும் அந்த தாயாரும் வீட்ல அந்த அம்மா அந்த இறந்து போன அந்த பெண்ணுடைய உடல் படுக்க வச்சிருக்கு >> அதாவது நீங்க சொல்றது அன்னைக்கு இறந்தன்னைக்கே மூணு பேர்தான் இருந்துருக்காங்க >> இறந்துருக்காங்க >> எனக்கு போன் போடுறாரு போன் போடும்போது என்ன பண்றதுன்னு தெரியல அப்படிங்கும் போது பொதுவா என்னுடைய குருஜி சொல்லுவாரு சந்தோஷத்துக்கும் போகாத துக்கத்துக்கும் போகாத சநியாசியுடைய முக்கியமான ஒரு ரூல்ல இது ஒரு ஒரு ரூல். ஏன் சந்தோஷத்துக்கு போகக்கூடாதுன்னு கேட்டீங்கன்னா சந்தோஷத்துக்கு போகும்போது மீண்டும் நம்ம புலன்கள் சந்தோஷத்தை விரும்ப ஆரம்பிச்சம் அதனால சுப நிகழ்ச்சிகளுக்கு போகாத அப்படின்னு துக்க நிகழ்ச்சிகைகள் ஏன் போகாதுன்னு கேட்டீங்கன்னா நம்ம புலன்கள் மீண்டும் வருத்தம் அடைய ஆரம்பிக்கும் >> துக்கத்தை பார்த்து அதனால இறப்பு வீடுக்கும் போகறதுல்ல பிறப்பு வீட்டுக்கும் நான் போகறதுல்ல
11:34 >> சநியாசிகளுக்கு மட்டும் உண்டான விஷயங்கள் சநியாசி வந்து நல்லதுக்கும் போகக்கூடாது கெட்டதுக்கும் போகக்கூடாது சுக நிகழ்ச்சி வந்தா சநியாசி போகக்கூடாது ஏன்னா அவன் அதுல இருந்துதான விலகி நிக்கிறான் அந்த பந்தத்துக்குள்ள அவன் போக கூடாதுல்ல அப்போ அவர் என்ன அழைச்சம் போது நான் என்ன சொன்னேன் இந்த விவரங்கள் எல்லாம் கேட்டேன் பாத்தீங்களா அங்க கூட யாரும் இல்ல அது ஊணமுற்ற ஒரு குழந்தை மூல வளர்ச்சி அற்ற ஒரு குழந்தைனுடைய நான் வரேன் அப்படின்னு அவரு உடனடியா சந்தோஷப்பட்டு குருஜியே வராரு அப்படின்னு சந்தோஷப்பட்டுட்டாரு உடனடியா நான் அங்க கிளம்பி போனேன் கிளம்பி போகும்போது அவங்க வீட்ல அதே மூணு பேர்தான் இருந்தாங்க என்னை அழைத்தவரும் அழைத்தவருடைய நண்பரும் அந்த சரீரத்தை விட்ட அவங்களுடைய அம்மா இருந்தாங்க நான் வீட்டுக்குள்ள போகும்போது ஒரு சிறு காட்சிய நான் பார்த்தேன். இந்த அம்மா உட்கார்ந்து அழுதுகிட்டே
12:20 இருக்கறாங்க. அந்த அம்மா பக்கத்துல அந்த குழந்தையுடைய குழந்தைன்னு சொல்லக்கூடியதுன்னா ஒரு 36 37 வயசு அந்த குழந்தை அவங்க குழந்தையாதான் பார்கறாங்க. மூல வளர்ச்சியற்ற சரீரத்தில வாழ்ந்த ஒரு அது பக்கத்துல உட்காருற மாதிரி நான் ஒரு காட்சியை பார்த்தேன். >> அவங்க அம்மா பக்கத்துல >> அம்மா பக்கத்துல உட்கார்றத பார்த்தேன். பார்த்த உடனே நான் இவங்கிட்ட எதுவுமே நான் பகிர்ந்துக்கல. அப்போ நான் வந்து சொன்னேன் அவங்களுக்கான சடங்குகள் முறைகளை சில மாற்றங்கள் ஏற்படுத்துனேன். ஏன்னா அவங்களுக்கு உறவுகள் பெரிய உறவுகள் இல்லை. அந்த அம்மாவுடைய அண்ணன் வெளிநாட்டில இருக்காரு. அவர் மட்டும்தான் அந்த அம்மாக்கு உறவு. அவர்தான் மாதம் மாதம் பணம் கொடுத்து இந்த குடும்பத்தை பார்த்துட்டு இருந்திருக்காரு. இப்ப அவர் வருவதற்கும் காலத்தாமதமாகும். அப்போ நான் அங்க இருக்கக்கூடிய என்னென்ன பண்ணனும் கிரியைகள் பண்ணனும் அப்படின்னு அவங்களுக்கு எடுத்து சொன்னேன். சொல்லி முடிச்ச பிறகு நான் கிளம்பும் போது அந்த
13:07 அம்மா பாதத்தில நின்னு அந்த அம்மாவை பார்த்து வணங்கினேன். வணங்கும்போது அந்த அம்மா என் பக்கத்துல வந்துட்டாங்க. நான் வந்து சரீரத்துக்கு பக்கத்துல நின்னு வணங்குனேன். அந்த அம்மா என்னுடைய பக்கத்துல அந்த பெண் அந்த குழந்தைய வந்து என் பக்கத்துல அந்த சூட்சமமாக இருந்த அந்த அந்த ஆத்மா என் பக்கத்துல வந்தது. >> ஓ ஆத்மா பக்கத்துல வந்துருச்சு >> பக்கத்துல வந்துருச்சு. நான் அம்மா அம்மா ஆத்மாவோட அம்மான்னு நினைச்சேன். >> இல்ல இல்ல அந்த ஆத்மா நான் போகும்போது அந்த வீட்டுக்குள்ள போகும்போதே அந்த பெண்ணுடைய ஆத்மாவை நான் பார்த்தேன். அம்மாவுடைய பக்கத்துல அமர்ந்துருந்தது. நான் எல்லா பூஜை முறைகள் வழிமுறைகள்ல எனக்கு தெரிந்த முறைகளை அவர்களுக்கு சொல்லி கொடுத்துட்டு கிளம்ப போகும்போது அவங்களுடைய பாதத்தில நின்னுகிட்டு நான் வணங்குறேன் கிளம்புறேன் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்ததுக்கு நன்றி சொன்னேன். ஏன்னா அது ஒரு பெரிய புண்ணிய ஆத்மா எந்த பந்தங்களுக்குும் ஈடுபடாமல் எந்த சந்தோஷ துக்கங்களிலும் கலந்து கொள்ளாமல் >> எந்தவிதமான கெட்டனமும் இல்லாமல்
13:53 >> இல்லாமல் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கு உங்களுக்கு வேணும்னா அந்த வீடியோ போடும்போது அந்த குழந்தையோட புகைப்படமும் அனுப்புறேன் நிறைய பேர் அந்த ஆத்மாக்கு பிரேயரும் பண்ணட்டும் >> நிச்சயமா நிச்யமா >> நான் அந்த புகைப்படமும் உங்களுக்கு இதுல இணைக்கிறேன் அந்த ஆத்மாக்காக அந்த ஆத்மாவை நான் வந்து அந்த இடத்தை விட்டு கிளம்பும் போது பாதத்தில இருந்து வணங்கும் போது என்னுடைய அருகல நினைச்சேன் நான் என்னால உணர முடிஞ்சது நான் என்னால பார்க்க முடிஞ்சது அதடைய கோரிக்கை என்னன்னா அம்மாவை வருத்தமடைய வைக்காம அம்மா வந்து வருத்தம் அடையறாங்க ரொம்ப துக்கத்தில இருக்கறாங்க அவங்களை சாந்தப்படுத்தணும்னு மட்டுமே அவங்களோட கோரிக்கையா இருந்தது. ஆனா நான் அந்த இடத்தில சாந்தப்படுத்துங்கன்னு சொல்றது முடியாது என பெற்ற தாய் அதனால சாந்தப்படுத்த முடியாது அப்ப நான் அவங்கிட்ட ஒரே ஒரு வார்த்தை சொன்னேன் சரீரத்தில் இருக்கும்போதுதான் அந்த ஆத்மா அவஸ்தப்பட்டுச்சு. நடக்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே இத்தன இத்தனை வருடங்களா
14:38 இருந்தது அதுக்கு தன்னுடைய செயலே தன்ன தனக்கு செய்ய முடியாத ஒரு இக்கட்டானல் இருந்து இப்பதான் ஆத்மா விடுதலையா இருக்கு உங்க மகள் இன்னும் விடுதலையாதான் இருக்கறாங்க இன்னும் சந்தோஷமாக இருக்காங்க நீங்க சந்தோஷப்படுங்கன்னு சொல்லிட்டு அவங்கிட்ட ஆறுதல் சொல்லிட்டு நான் கிளம்பி போயிட்டேன் இத நான் எதற்காக சொல்றேன்னா சரீரத்தை விட்ட ஆத்மா கண்டிப்பாக சரீரத்துக்கு அருகில தான் கண்டிப்பா இருக்கும் >> எத்தனை நாள் இருக்கும் இடுகாட்டு கொண்டு போற வரைக்கும் இருக்குமா >> அதாவது சரீரத்திலிருந்து ஆத்மா விடுதலை அடைந்த பிறகு கண்கள் இமைகள் நொடிக்கும் அந்த நொடி வரைக்கும் கண்கள் இப்ப நம்ம சரீரத்தில இருந்து ஆத்மா வெளிய வந்துருச்சு இப்ப நீங்க என்கிட்ட பேசிட்டு இருக்கும் போது ஒரு கண்கள் ஒரு முறை சிமிட்டுக்குது >> அதோட கணக்கு என்னன்னு அதோட வேகம் என்னன்னு உங்களுக்கு தெரியுமான்னு கேட்டா தெரியாது. அந்த வேகத்தில பித்துரு உலகத்தில போயிட்டு
15:26 இந்த ஆத்மா நிற்கப்படுது அங்க இருந்து உடனடியாக மீண்டும் சரீரத்துகிட்ட அழைச்சிட்டு வரப்படுது. ப்பா >> நான் சொல்ற அந்த கண் சிம்மன்ற வேகம் இருக்கு பாத்தீங்களா இதுவே நான் சொல்றது மெதுவாங்கிறேன் >> இதோட வேகமாக >> சரீரத்திலிருந்து விடுபட்ட உடனடியாக பித்துரு உலகத்துக்கு அழைக்க செல்லப்பட்டு அவர்களை மீண்டும் இந்த பூமிக்கு அனுப்பி வைக்கிறாங்க கடைசி கிரியைகள்ல கலந்து கொள்வதற்காக அனுப்பி வைக்கிறாங்க அதிலிருந்து 48 நாள் ஒரு மண்டலம் அதாவது நீங்க 48 ஒரு மண்டலம்னா 48 நாள் மட்டும் கணக்கு பண்ணாதீங்க அது வந்து 42ல இருந்து 48 நாளுக்குள்ள 46வது நாளா கூட ஏன்னா மனிதன் தான் அந்த நாள் கணக்குல வைத்திருக்கிறான் >> நம்மதான் உருவாக்கப்பட்டது 24 மணி நேரம் ஒரு நாளு இந்த மாதிரி உருவாக்கப்பட்டிருக்கு ஆனா பித்துரு உலகத்திற்கு ஒரு கணக்கு இருக்கு அந்த
16:11 கணக்கு வந்து 42ல இருந்து 48 நாளுக்குள்ள ஒரு குறிப்பிட்ட கணக்கு இருக்கு >> அந்த 48 நாளு தான் பயணித்த இடத்தில தான் அந்த ஆத்மா சஞ்சரிக்கும் பயணம் பண்ணும் >> அந்த 48 நாளும் இப்ப நீங்க வந்து இடுகாட்டுல போயிட்டு அதை வந்து புதைக்கிறதாக இருந்தாலும் சரி எரிக்கிறதாக இருந்தாலும் சரி அந்த சடங்களுக்கு கூடையும் அந்த ஆத்மா பயணம் செய்யும் யார் யார் அதிகமா துக்கமாக இருக்கிறாங்களோ அவர்கள் பக்கத்தில் அதிகமா ஆறுதலுக்கு இருக்கும் குறைந்தது ஒரு 24 மணி நேரம் ஆக்ரோஷமா இருக்கும் >> ஏன்னா சிலவர்கள் வந்து என்னன்னு கேட்டீங்கன்னா இளமையா இருப்பாங்க சரீரத்தை விட்ுருப்பாங்க அவர்களுக்கு நான் இந்த உடல்ல போய் ஆகணும் அந்த ஆக்ரோஷம் இருக்கும் இப்ப ஒரு 80 வயசு 90 வயசு மனிதர்கள் இறந்திருப்பாங்க அவர்களுக்கு இந்த ஆக்ரோஷம் இருக்காது. இப்ப நான் சொன்னேனே அந்த பெண் குழந்தை சொன்னேனே அந்த பெண் குழந்தைக்கு ஆக்ரோஷம் இல்லை அது
16:58 நிதானமா இருக்கு. சரீரத்தில் இருக்கும்போதுதான் அது மூலை வரழ்ச்சி அற்ற ஒரு நிலையில் இருக்கிறதா நம்ம பார்த்தோம் சரீரத்தை விட்டு வெளிய வரும்போது அது பக்குவ நிலையில் இருக்கிற மாதிரி இருக்கு அப்போ ஆத்மா சரீரத்தை விட்ட அடுத்த நொடி பித்துரு லோகத்துக்கு போகுது பித்துருலோகம்னா வானத்தில எங்கேயோ ஒரு தூரத்தில இருக்குன்னு நினைக்காதீங்க நமக்குள்ளயே அந்த பித்துரு உலகம் இருக்கு >> இறைவன் வந்து பூஜ்யத்துக்குள்ளே ராஜ்ஜியம் வச்சிருக்கிறான் >> கண்ணதாசன் சொன்ன மாதிரி >> வச்சிருக்கிறான் அப்ப பித்துரு உலகம் இங்க நமக்குள்ளதான் இருக்குது ஆனா நம்மளுடைய புலன்களால >> உணர முடியாது >> உணர முடியாது பார்க்க முடியாது அப்ப அங்க போயிட்டு ஒரு அட்டன்ஸ் போடுறாங்க போட்டுட்டு மீண்டும் அவர்களை இங்க விடுறாங்க இங்க விடும்போது 48 நாட்கள் இங்கதான் இருக்கிறாங்க சரீரத்தை புதைத்தால் அதற்கு கஷ்டம் ஏற்படும் >> இத நல்லா புரிஞ்சு இப்ப பெரிய நிறைய பேர் என்ன பண்றாங்கன்னு கேட்டீங்கன்னா சரீரத்தை
17:44 புதைக்கிறதுலே தன்னுடைய சடங்குகளை மாத்திட்டு இருக்கறாங்க நம்மளுடைய முன்னோர்கள் பெருவாரியாக வந்து எரிப்பாங்க அப்படி எரிக்கும் போது என்ன ஆகும்னு கேட்டீங்கன்னா அதற்கு அந்த ஆத்மாக்கு கஷ்டங்கள் உடனடியா விடுதலை அடையும். நம்ம உடம்பை எரிச்சிட்டாங்க இனி நம்மளுக்கு இந்த உடம்புக்குள்ள போக முடியாது அதேது அது புதைக்கும் போது என்ன ஆகுதுன்னு கேட்டா மீண்டும் மீண்டும் அந்த இடத்தை புதைத்த இடத்தை அது பார்க்க போறது அது வந்து நடந்துகிட்டே இருக்கு >> நீங்க காசி இந்த மாதிரி பகுதிகள்ல் போனீங்கன்னா பாத்தீங்கன்னா உடலை எடுத்துட்டு வருவாங்க அப்பமே கூட ஆத்மா வரும் எரித்து முடித்த பிற உறவுக்கார கூட போயரும் அங்க நிக்காது ஆனா புதைக்கும் போது என்ன ஆகுதுன்னு கேட்டீங்கன்னா அதுக்கு வருத்தங்கள் அதிகமாக கொடுக்கப்படுது அப்ப சரீரத்தை
18:31 விட்டதுல இருந்து 48 நாட்கள் அந்த ஆத்மா இந்த அது வாழ்ந்த பகுதிகள்ல மட்டும்தான் இருக்கும். >> 4 என்ன சொல்றாங்கன்னா யாராவது ஒருத்தவங்க நெகட்டிவ் பீப்பிள்ஸ் இருந்தாங்கன்னா அங்க போய் புகர முடியுமான்னு பா்கறது இல்ல வேற ஏதாவது ஒரு பிரச்சனைகள் பண்ணும் அப்படிங்கற மாதிரில்லாம் சொல்றாங்கள உண்மையா சார் >> அதாவது இந்த 48 நாட்களுக்குள்ள அதோட சரீரத்துக்குள்ள அது போகறதுக்கு மட்டும்தான் அதால முயற்சி பண்ண முடியும் ஏன்னா அதோட சரீரத்தோடைய அனுபவம் மட்டும்தான் அந்த ஆத்மாக்குள்ள இருக்கு. இப்போ நான் இருக்கிறேன் நான் சரீரத்தை விட்டுட்டு ஒரு 80 வயசு உடம்புல இருக்கக்கூடிய சரீரத்தை நான் உடனடியா 48 நாளுக்குள்ள பிடிக்கணும்ு நினைச்சா என்னால முடியாது. >> என்னோட பழக்கம் இந்த 36 வயசுக்குள்ள என்னுடைய உடம்புக்குள்ள இருந்தா நான் இருந்து இவ்வளவு நாள் பழக்கப்பட்டுருக்கிறேன். நான் எடுத்த உடனடியா இன்னொரு உடம்புல வந்து என்னால
19:18 வந்து உடனடியா அது பழக்கம்ங்கிறது நடக்கறதுக்கு வாய்ப்பே இல்லை எரித்த பிறகு எந்த அதோட உடம்பை அது எட்டி பார்க்காது புதைத்த பிறகு அது அங்கங்க போய் பார்க்கறது வழக்கமா இருக்கதான் செய்யும் >> ஆனா அது வந்து யாருடைய உடம்புல புகுறதுக்கு வாய்ப்பே கிடையாது சில பேர் சொல்லுவாங்க இறந்த பிறகு எனக்கு வந்து என் உடம்புல புகுந்த மாதிரி இருக்கு >> அவங்கள மாதிரியே பேசுறது >> அவங்க மாதிரி பேசுறது >> இதுக்கு காரணம் என்னன்னு கேட்டீங்கன்னா உதாரணத்துக்கு ஒரு கணவர் தவறிட்டார் மனைவி சொல்லுவாங்க என் உடம்புல என் கணவர் வந்த மாதிரி இருக்கு இல்லன்னா >> அழுத்தது >> அழுத்தது அப்படின்னு சொல்லுவாங்கன்னா அவங்க பொதுவா புரிஞ்சுக்கணும் துக்க வீட்டை பொறுத்தவரைக்கும் நினைவுகள் வந்து இறந்தவர்கள் மேல அதிகமா இருக்கும். இப்ப வீட்ல ஒரு இறப்பு நடந்துருச்சு இறப்பு
20:03 நடக்கும்போது என்ன பண்ணுவோம் அவர்களுடைய நினைவுகள் நம்மள ரொம்ப அதிகமா அழுத்தம் கொடுக்கும். மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் அதையே நம்ம சிந்திக்க சிந்திக்க சிந்திக்க என்ன ஆகும்னு கேட்டீங்கன்னா அவர்கள் நம்ம பக்கத்தில் இருக்கிறதாக பாவனை செய்யப்பட்டு மனிதர்கள் என்ன செய்வாங்க பயத்துக்குள்ள ஐக்கியமாவாங்களே தவிர கனவுல வந்து வர ஆரம்பிச்சிருவாங்க கனவுல வந்து என்ன கூப்பிடுது நான் செத்துட்டேன் நீனும் வந்து சாகுன்னு சொல்றதா சொல்லுவாங்க நிறைய விஷயங்கள் வந்து கதைகள் மூலமாக சொல்லுவாங்க எல்லாம் காரணம் என்னன்னா அவங்க நினைவுகள்ல அது வந்து ஆழமாக இறந்த ஆத்மாவை பத்திய விபரங்கள் பதிவு செய்யப்பட்டதுனால அவர்களால் உறக்கம் வர முடியாமல் தவிப்பாங்க ரொம்ப அழுத்தம் இருக்கிற மாதிரி நினைப்பாங்க சில நேரம் என் பக்கத்துல தான என் கணவர் இருந்தார் என் பக்கத்திலே வந்துட்டாரோ அவர் இருந்து வந்து என்ன அழுத்துறாரோ அப்படிங்கற மாதிரி அவங்க நினைவுகளாலதான் அவங்களுக்கு பாதிப்பு ஏற்படுமே தவிர ஆத்மாவால பாதிப்பு
20:48 ஏற்படாது ஆனா ஆத்மா பக்கத்துல தான் இருக்கும் >> இது ஓகே சாமி நீங்க சொன்ன இந்த விஷயம் எனக்கு புரிஞ்சிருச்சு நம்ம உறவுகளுக்கு புரிஞ்சிரும். இது இயற்கையா ஒரு மரணம் ஏற்படுறப்ப வச்சுக்கோங்களே இந்த அகால மரணம் ஒருத்தர் பைக் எடுத்துட்டு போயிருப்பாரு ரொம்ப ஸ்பீடா போய் டம் அடிச்சிடுறது இல்ல வேற ஏதோ ஒரு விதத்துல ஒரு அகால மரணம் அடைஞ்சிட்டா அந்த ஆத்மா எப்படி இருக்கும் சார் >> இப்போ நீங்க இருக்கீங்க நீங்க வந்து நாளைக்கு காலையில தமிழ்நாட்டு சிஎம்மா ஆக போறீங்க அதற்கான வாய்ப்புகள் எல்லாமே இருக்குன்னு சொல்லிட்டு எல்லா மந்திரிமார்களும் எம்எல்ஏக்களக்களும் எல்லாருமே சொல்லிட்டாங்க நீங்க ரொம்ப சந்தோஷமா நாளைக்கு காலையில நம்ம சிஎம் பதவியில போய் உட்கார போறோம் அப்படிங்கற ஒரு நினைவுல இருக்கறீங்க. உட்காருற அடுத்த ஒரு நொடி நீ அது சிஎம்லாம் கிடையாது வெளிய போடான்னு சொல்லிட்டு உங்கள பிச்சைக்காரனா தூக்கி போட்டா எப்படி இருக்கும்? >> கொஞ்சம் வருத்தமாதான் இருக்கும். >> கொஞ்சம் வருத்தமா? >> வருத்தமாதான் இருக்கும்.
21:34 >> வருத்தமா? >> கண்ணீர்தான் வரும் வேற என்ன சொல்றது? >> நான் வந்து என்ன சிஎம் ஆக்க போறாங்கன்னு சொல்லி அடுத்த நோடி நான் சிஎம் பதவியில உட்கார வேண்டியது. நான் இன்னைக்கு பிச்சைக்காரனா இருக்கறேன். >> உட்கார்ந்து தூக்கி போடுறேன்னா >> உட்கார விடாம எனக்கு அந்த பதிய கொடுக்கும்போது தூக்கி போடா அப்போ நான் தினம் இந்த உடம்புக்குள்ள நான் வாழ்ந்துட்டு இருக்கறேன். இந்த இன்பங்களை நான் அனுபவிச்சுட்டு இருக்கறேன். திடீர்னு என்ன தூக்கி வெளிய தூக்கி போட்டுட்டா? >> என் உடம்புல இருந்து பிடிச்சு டப்புன்னு வெளிய தூக்கி வெளிய போட்டுட்டா என் வீடு இதுலதான் நான் சந்தோஷத்தை அனுபவிச்சுட்டு இருக்கிறேன். அப்ப அந்த ஆத்மாவுக்கு எவ்வளவோ ஆக்ரோஷம் இருக்கும். >> நான் சொன்னேன்ல உங்ககிட்ட உங்க பதவியை நான் உங்களுக்கு கொடுக்க போறேன்னு சொல்லிட்டு உங்கள தூக்கி பிச்சைக்காரனா போட்டா எவ்வளவோ இது இருக்குது. >> அப்ப என் உடம்பு நான் எனக்கு நான் கனவுல வச்சிருக்கேன் நான் காதல் பண்றேன். பதவியில இருக்கிறேன் நான் சம்பாதிச்சிருக்கேன். என் குடும்பத்தை பாக்கணும் நிலையில இருக்கேன். அந்த ஆத்மா இறந்ததோட நிலை என்னன்னு நமக்கு
22:19 தெரியாதுல்ல >> அதுல இருந்து பட்டுன்னு புடுங்கிட்டீங்கன்னா >> அப்ப அது கண்டிப்பா ஆக்ரோஷமாதான் இருக்கும். >> அது தன்னுடைய நிலையை புரிந்து கொள்வதற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கால தாமதம் எடுத்துக்கும். >> இல்ல ஏன் இதை கே்கறேன்னா தப்பே அவரனாலதான் நடந்துச்சு. இவங்கதான் வேகமா போய் நமால் நெடிக்கிறாங்க. நீங்க சொல்ற ஒரு விஷயங்கள் என்னன்னா வண்டில போயிட்டு இருக்கேன் ஏதோ ஒரு மாதிரி இடிச்சிட்டா பரவால்ல நான் ஓவர் ஸ்பீடா போறேன் நான் போய் அடிச்சு இதாகி இறந்துறேன்னா அதுவும் கூட உணர்ந்துக்க முடியாது அந்த நிமிஷத்துல. அந்த ஆத்மா உணர்ந்துக்க முடியாதா நம்மதான் தப்பு பண்ணிட்டோம்னு சொல்லி >> நீங்க அங்க ஆக்சிடெண்ட்ட பத்தி பேசிட்டு இருக்கீங்க >> நான் இங்க சரீரத்தை விட்டுட்டேங்கற இயக்கத்தை பத்தி பேசிட்டு இருக்கறேன் >> அப்ப அவங்க அதுதான் சரீரத்தை விட்டுட்டோம்னு தான் தெரியும் >> தெரியும் அவங்க வந்து இங்க கிடக்கு நடக்கக்கூடிய காரணங்களை இது பண்ண மாட்டாங்க இப்போ ஒரு பேருந்து போயட்டு இருக்கு அந்த பேருந்துல இருந்து தவறி கீழ விழுந்துறாங்க தலையில வண்டி ஏறி போயிருது அப்போ அந்த காரணத்தை அவங்க யோசிக்க
23:05 மாட்டாங்க நான் சரீரத்தில நான் வெளிய வந்துட்டேன் எனக்கான கடமை ஒரு பெண் போறாங்க தாய் போறாங்க தாய் கீழ விழறாங்க என் பிள்ளைய யார் பாத்துக்குவா என் கணவனை யார் பாத்துக்குவா என் அம்மாவை யார் பாத்துக்கோ இப்போ இந்த உலகத்தில வாழக்கூடிய எல்லா ஜீவராசிக்கும் பின்னாடி ஒவ்வொரு ஜீவராசிக்கும் பின்னாடி பல உறவுகள் தொடர்பு இருக்கு. அந்த உறவுகள் இல்லைன்னா அந்த உறவை நடத்த முடியாம போகும். ஒரு கணவர் இல்லன்னா அந்த குடும்பத்தை எப்படி நடத்த முடியும்? ஒரு மகன் இல்லனா அம்மா அப்பாவை யார் கடத்த முடியும் அப்ப அந்த ஆக்ரோஷம் அதுக்கு இருக்கும். இதுல இருக்கக்கூடிய காரணங்கள் அது யோசிக்காது. ஆனா அது மெதுவாதான் யோசிக்கும். >> நான் வெளிய வந்துட்டேனே வெளிய வந்துட்டேனே வெளிய வந்துட்டேனாதான் அது மீண்டும் மீண்டும் தாராக மந்திரமா இருக்கும் ஆக்ரோஷமா இருக்கும். திருப்பி உடம்புல போக முயற்சி முயற்சி >> முடியாது. அது எல்லா ஆத்மாவும் செய்யும். அது தற்கொலை பண்ண ஆத்மாவா இருந்தாலும் ஆக்சிடென்ட்ல இறந்து போகக்கூடிய ஆத்மாவாக இருந்தாலும் சரி இல்லனா பொதுவா மருத்துவமனையில உயிர் போகிற கூடிய
23:51 ஆத்மாவும் எல்லா ஆத்மாவும் சரீரத்துக்குள்ள மீண்டும் முயற்சி பண்ணதான் செய்யும். >> ஆக்சிடெண்ட் இறக்குறது வேற விஷயம் ஆனா மனமுடைந்து தற்கொலை பண்ணிக்குவாங்க. >> அந்த தற்கொலைக்கு யாரோ ஒருத்தர் காரணமா இருக்காங்கு வச் அந்த ஆத்மா தற்கொலை பண்ணிருச்சு. அப்ப அதோட அந்த விஷயங்கள் >> ஆக்சிடன்ட் நடந்துட்டு என் மேல தப்பே இல்ல ஆக்சிடன்ட் பண்ண காரணமா இருக்கு அவன போய் பழி வாங்கு [இசை]