0:00 நாளும் பொழுதும் ஆண்டவனே துணையென்று வாழும். கும்ப ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். காலபுருஷ சக்கரத்தில 11 வது ராசியாக வளம் வரக்கூடியவங்க சனி பகவானை ராசி அதிபதியாக கொண்டவங்க. எந்த ஒரு விஷயத்தையுமே வெளிப்படையா பேசிருவீங்க. அதேபோல எந்த ஒரு விஷயத்தையுமே ஆழமா சிந்திக்க கூடியவங்க. நீதிமான்னு சொல்லக்கூடிய சனி பகவான் ஆளக்கூடிய ராசியா இவங்க இருக்கறதுனால நீதிக்கும் சட்ட திட்டங்களுக்குமே கட்டுப்பட்டு வாழுவாங்க. எந்த ஒரு அநீதியுமே பொறுத்துக்கவே மாட்டாங்க தன்னுடைய வாழ்க்கையை கூட ஒழுக்கமான முறையில நடத்தக்கூடியவங்க தன்னுடைய பொருட்களையுமே ரொம்ப கவனம் பார்த்துப்பாங்க ரொம்ப அறிவாளிங்க புத்திசாலிங்க கடின உழைப்பாளிங்க இப்படி ஒட்டுமொத்த ஒரு மனுஷனுக்கு என்னெல்லாம் தேவையோ எல்லாமே அழகா அறிவா கடவுள்
0:46 கொடுத்திருக்கார் ஆனா கும்ப ராசி கஷ்டப்படக்கூடிய நிலைக்கு என்ன காரணமோ ஞாபக சக்தி அதிகமா இருக்கு ஆழமா சிந்திக்க கூடியவங்க வெள்ளிப்படியா பேசக்கூடியவங்க எல்லாரையும் நேசிக்க கூடியவங்க பேராசின கொஞ்சம் கூட இருக்காது எல்லாருக்கும் உதவக்கூடிய மனமும் இருக்கு. எப்படி பார்த்தாலும் இடிக்குது என்னவா இருக்கும் ஏன் கும்பம் இப்ப கஷ்டப்படுது அப்படின்னு கேட்டீங்கன்னா இந்த வெளிப்படை தன்மைன்னு ஒரு விஷயத்தை சொன்னேன் இல்லையா எந்த இடத்திலயுமே கொஞ்சமாவது ஒளிவு மறைவு இருக்கணும் அது இந்த கலியுகத்தில சொல்லவே வேணாம். தான் அடுத்து என்ன பண்ண போறேங்கறத தெரியப்படுத்திட்டாவே போதும். அது அவ்வளவுதான் முடிஞ்சு போன கதைதான். ஏன்னா இந்த உலகத்தை பொறுத்தவரைக்கும் அடுத்தவன் என்ன பண்றாங்கறத மட்டும்தான் உன்னிப்ப பார்த்துட்டு இருக்காங்க. தான் வளர்றோமோ இல்லையோ அடுத்தவனுடைய வளர்ச்சி கெடுக்கறதுக்கு என்ன வழியோ அத செஞ்சிட்டு இருக்காங்க. சோ அப்படிதாங்க இந்த
1:32 கலியுகத்தில கும்ப ராசி கஷ்டப்படுறதுக்கான முக்கிய காரணம் இதுவாதான் இருக்கு. தான் அடுத்து என்ன பண்ண போறேன் தான்கிட்ட என்ன இருக்கு தன்னுடைய நிலை என்ன தன்னால என்ன முடியும்ங்கற வரைக்கும் மத்தவங்களுக்கு தெரியப்படுத்துறதுனால அவங்க ஈசியா இவங்கள வந்து அவங்களுடைய வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கிட்டு இவங்களை வீழ்ச்சிக்கு உள்ளாக்குறாங்க சோ இப்படி சூதுவாது தெரியாம ஒரு அப்பாவியாக வாழக்கூடிய கும்ப ராசிக்காரர்களுக்கு இப்ப தலை பாத்திருப்பீங்க காலகாலமாக கஷ்டப்படக்கூடிய ராசிகள்ல கும்ப ராசியும் ஒருத்தங்க உங்களுக்கு ஜூலை மாதம் 25ஆம் தேதிக்குள்ள நம்ம சொல்லக்கூடிய இந்த விஷயங்கள் எல்லாம் 100ுக்கு 100% நடக்கப்போகுது. அது என்ன ஏதுங்கறத இப்ப தெளிவா பார்க்கலாம். இதோட நீங்க மாத்திக்க வேண்டிய ஒரு சில விஷயங்கள நான் குறிப்பிட்டு சொல்றேன். அதை நோட் பண்ணி கூட வச்சுக்கோங்க. சோ கும்ப ராசியை
2:18 பொறுத்தவரைக்கும் முதல் விஷயம் என்ன தெரியுங்களா உங்களுடைய வெளிப்படை தன்மையை நீங்க மாத்தி ஆகணும். எல்லார் கிட்டயும் நீங்க உண்மையா இருங்க. தப்பு கிடையாது ஆனா ஒரு தப்பானவன் கிட்ட நீங்க உண்மையா இருக்கக்கூடிய பக்சத்துல நீங்க வெளிப்படையா இருக்கக்கூடிய பக்சத்துல அது உங்களுக்கே ஆபத்தா வந்து முடியுது. அதேபோல பணவிஷலக்காரரா இருக்கணும் யாரையும் நம்பக்கூடாது. உங்குடைய பொறுப்புகளை மத்தவங்க கிட்ட வந்து திணிக்க கூடாது. மத்தவங்கள வந்து நம்பக்கூடாது. ஒட்டுமொத்தமா வந்து பாத்தீங்கன்னா உங்களுடைய செயல்பாடுகளுக்கு உங்குடைய புத்தி மட்டும்தான் காரணமா இருக்கணும். மத்தவங்க சொல் பேச்சு கேட்டு எந்த ஒரு விஷயத்தையும் நீங்க ஈடுபடவே கூடாது. அதேபோல தொழில் விஷயத்தையும் சரி உத்தியோக பணிகளும் சரி. கண்ணும் கருத்துமா இருக்கணும். இதை மட்டும் ஃபாலோ பண்ணிட்டா போதுங்க. கும்ப ராசிக்காரளுக்கு ஒரு சில விஷயங்கள் இருந்து நீங்க தற்காத்துக்க முடியும். அந்த வகையில நமக்கு எப்படா நல்ல காலம் பொறக்கணும்னு நினைச்சட்டு
3:04 இருக்கக்கூடிய உங்களுக்கு இந்த ஆடி மாதம் அதற்கு பதில் சொல்லக்கூடிய மாதமா பொறந்திருக்கு. ஜூலை 16லிருந்து ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி வரைக்கும் உங்களுக்கு இந்த ஆடி மாதம் எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கப்போகுது. குறிப்பா கும்ப ராசிக்கு நிலம் கிடைக்கும் வீடு வாங்குடிய யோகம் அமையும் தொட்டதெல்லாம் வெற்றியாக மாறக்கூடிய காலகட்டம். என்ஜாய் பண்ணுங்க. கஷ்டம்ல்லாம் ஒன்னும் கிடையாது எல்லாம் மறைஞ்சு போகும். கஷ்டமோ நஷ்டமோ உங்களை விட்டு விலகி போகும். எப்படின்னா கும்ப ராசிகளுக்கு அனைத்து விதமான விஷயங்களுமே வெற்றியையும் முன்னேற்றத்தையும் அடைய போறீங்க. யாரு கிட்டயுமே சண்டையோ சச்சரவோ இல்லாம இருக்க போறீங்க. மனத்தாங்கள் யாருிட்டயாவது இருக்குதுனா கூட அது சமாதானமா மாறும். அரசு துறைகள்ல உத்தியோக பணிகள்ல தொழில்
3:49 ரீதியா எல்லாம் தைரியமா இருக்க போறீங்க. நிறைய விஷயங்களை சாதிக்க போறீங்க. நிறைய பயணங்கள் போயிட்டு வருவீங்க. அது அனுகூலத்தை கொடுக்கும். இதோட உங்குடைய முதலீடுகளுக்கு எந்தவித குறையுமே இருக்காது. தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் இது போன்ற மாற்றங்கள் உண்டாகும். வகைகள்ல உதவிகள் அப்படிங்கறது பெரிய அளவுல கிடைக்கும். அது உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும். இருபிரியாக இருந்த நிலைமைகள் எல்லாமே படிப்படியா மாறும். உங்குடைய வார்த்தைகள்ல மட்டும் அதீத கவனமா இருக்கணும். அடுத்து ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் காது, மூக்கு, தொண்டை, பல்வலி, தலைவலி இது சார்ந்த விஷயங்கள்ல கவனமா இருக்கணும். முதுகு தண்டுவடத்துல பிரச்சனை ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதேபோல படுக்கையில மிகுந்த கவனமா இருக்கணும். ஏன்னா அடிபடுறதுக்கு வாய்ப்பு இருக்கு. தேவையில்லாத நண்பர்களால பிரச்சனைகளை சந்திக்கறதுக்கு வாய்ப்பு இருக்குங்க. அதையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க. ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் தெய்வ வழிபாடு செய்யறது சிறந்த மேன்மையை ஏற்படுத்தும். இதோட தொழில் ரீதியா பார்த்தோம்னாக்க
4:36 ஆரோக்கியத்தில் அதீத கவனம் தேவை மத்தபடி அனைத்து விஷயங்களும் உங்க அனுகூலத்தையும் ஏற்றத்தையும் ஏற்படுத்தும். தனிப்பட்ட முறையில செல்வாக்கு அதிகமாகும். புதிய தொழில் தொடங்க முயற்சிகள்ல் இருக்கறவங்களுக்கு சிறப்பான பலன்கள் இந்த காலகட்டத்தில கிடைக்கும். ஆனா யாரை பத்தியுமே யோசிக்காம ஆடி பெருக்கன்னைக்கு நீங்க ஏதாவது நல்லது காரியங்கள் செய்யணும்னாக்க அன்னைக்கு தொடங்கி பாருங்க. முயற்சிகளுக்கு வெற்றி ஏற்படும். இதுல கும்ப ராசியை சேர்ந்தவங்களுக்கு யார்கிட்டயாவது பகைமை இருந்துச்சுன்னா அவன்கிட்ட நட்பு பாராட்டுறது நல்லது. இந்த காலகட்டத்தில உங்களுக்கு யோகமான பலன்கள் அதிக அளவுல கிடைக்கும். இது கூட்டு தொழிலயும் சரி தனி தொழிலயும் சரி யோகம் உண்டு. நிலம், வீடு, இன்டீரியர், வாகனம், புதிய விஷயங்கள் புதிய வீடு, புதிய நிலம் இப்படி எல்லாம் அதிஷ்டங்களை அள்ளி தரக்கூடிய காலகட்டமாதான் இந்த ஆடி மாதம் கும்பத்திற்கு அமைஞ்சிருக்கு. இதோட பணவரவு
5:22 பொறுத்தவரைக்கும் தொழில்ல அபரிவிதமான லாபங்கள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில நல்ல முன்னேற்றத்தை பெற போறீங்க. எடுத்த காரியங்கள்ல வெற்றி பெறுவதற்கான யோகம் இருக்கு. ஆரோக்கியத்திலும் பேச்சிலும் மட்டும் அதீத கவனம் தேவை. மத்தபடி அனைத்து விதங்களலுமே அதிஷ்டங்கள் கைகூடி வருவதற்கான காலகட்டம்தான் இந்த ஆடி மாதம். இது மட்டுமில்லைங்க உங்களுக்கு தேவையான பணம் கையில இருக்கும். செலவுகள் எல்லாம் அழகா சமாளிக்க போறீங்க. கருத்து வேறுபாடு காரணமா குடும்பத்தை பொறுத்தவரைக்கும் கணவன் மனைவி கிடைய இருந்த அந்த வேறுபாடு அதெல்லாம் மறைப்போகுது. திரும்பவும் ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். அரசாங்க அதிகாரிகிட்ட எதிர்பார்த்த காரியங்கள் இப்போ கைகூடி வரும். வாழ்க்கை துணை வழி உறவுகளால ஆதாயம் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத ஆடை ஆபரண சரிக்கை வாய்ப்பு இருக்கு. எந்த காரணத்தையும் முன்னிட்டுமே கடன் மட்டும் வாங்கிடாதீங்க. உடன்பிற்கால கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அதனாலயுமே உங்களுக்கு ஆதாயம் உண்டு. தாய்வழி உறவுக்காரங்க கிட்ட அனுசரணை
6:08 நடந்துக்கோங்க. சிலருக்கு வந்து சிறிய அளவுல உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால ஆரோக்கியத்தில ரொம்ப கவனமா இருக்கணும். அதேபோல நீண்ட நாட்களாக நிறைவேற்ற முடியாம தடைப்பட்டு வந்த உங்களுடைய தெய்வ வழிபாட்ட அதாவது நேர்த்தி கடனை நிம்மதியா செலுத்துவீங்க. தெய்வ பணிகள்ல உங்களை ஈடுபடுத்தி கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதோட அலுவலக பணி தனியார்த்தையோ அரசாங்கத்தையோ ஆண்களோ பெண்களோ கொஞ்சம் கூடுதலா உங்குடைய வேலையில கவனமா இருக்கணும். சக ஊழியரளோட விஷயங்கள்ல தலையிடாம இருந்துக்கோங்க. அதேபோல அதிகாரிங்க வந்து கொஞ்சம் கடுமையா பேசினா கூட சரிங்க பொறுமை காக்குறது ரொம்ப நல்லது. ஒரு சிலருக்கு வந்து நீங்க விரும்பிய இடத்துக்கு இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தை பொறுத்தவரைக்கும் சொந்தமா தொழி செய்யக்கூடிய ஆண்கள் பெண்களங்க விற்பனை அப்படிங்கறது கொஞ்சம் சுமாராதான் இருக்கும். ஆனா உங்ககிட்ட வேலை பார்க்கக்கூடிய பணியார்களை தட்டி கொடுத்து வேலை வாங்கிக்கோங்க. பங்குதரர்கள் கிட்ட உங்களுக்கு இருக்கக்கூடிய சங்கடங்களும் மறைய போகுதுங்க. சக வியாபாரிகள் கிட்ட கொஞ்சம் மறைமுக இடையூறுகள் ஏற்படும்.
6:54 இதனால அவங்க கிட்டயுமே உஷாரா இருங்க. மேலும் பெண்களை பொறுத்தவரைக்கும் அக்கம் பக்கம் இருக்கறவங்க கிட்ட பார்த்து சூதானமா இருந்துக்கோம். ஏன்னா அவங்க தேவையில்லாத செலவுகளை இழுத்து விடுவாங்க. புகுந்து வீட்டு சொந்தங்களால சில சங்கடங்கள் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. வேலைக்கு செல்லக்கூடிய பெண்மணிகளுக்கு அலுவக பணிகள்ல கூடுதல் கவனம் தேவை. சோ இப்பவரைக்கும் பார்த்த ஆடி மாத பலன்கள். கும்ப ராசிக்காளுக்கு எப்படி இருக்க போகுதுங்கறத பார்த்திருக்கோமா? இது வந்து பொது பலன்களா பார்த்திருக்கோம். இப்போ கும்ப ராசியில இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே எந்த மாதிரியான பலன்கள் இப்ப கிடைக்க போகுது. இப்போ ஆடி மாதத்துல கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம், சதய நட்சத்திரம், பூரட்டாதி நட்சத்திரம், ஒன்றாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம். இந்த நட்சத்திரங்களுக்கு எல்லாத்துக்கும். குடும்பத்தினர் மீது பேரன்புமிக்க கும்ப ராசியில அவிட்டம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம். எடுத்த வேலையை முடிக்கறதுல உறுதியாக இருக்கக்கூடிய
7:39 உங்களுக்கு பிறக்கக்கூடிய இந்த ஆடி மாதம்ங்கறது யோகமான மாதமா பொறந்திருக்கு. மாதம் முழுவதுமே ராசிநாதன் வக்கிரம் அடைந்திருப்பதுனால சத்ரு ஜெயஸ்தானத்தில சஞ்சரக்கூடிய சூரியன்ட நிலையில முன்னேற்றத்தை ஏற்படுத்துறாரு. உடல் நிலையில் ஏற்படுந்த பாதிப்பை விளக்கி வைக்கிறாரு. கோர்ட்டு கேஸ் வம்பு வழக்கல்னு அழைஞ்சிட்டு இருந்த உங்களுக்கு நிம்மதியை கொடுக்கிறாரு. இதோட வியாபாரம் தொழில் ஏற்படுந்த போட்டிகள் நெருக்கடிகள் எல்லாமே இருந்த இடம் தெரியாமல் போகும். உங்க கை மேலோங்க போகுது. ஜென்ம ராசிக்கு குருடைய பார்வை இருக்கறதுனால எடுக்கக்கூடிய முயற்சிகள் எல்லாமே வெற்றியாக மாறும். செல்வாக்கு உயரும். நீண்ட நாள் கனவு நனவாகும். உங்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில இருந்த சிக்கல்கள் பிரச்சனைகள் எல்லாமே விலக ஆரம்பிக்கும். இதோட அதிர்ஷ்ட காரகன் சுக்கரன் அவருடைய சஞ்சாரம் மாதம் முழுவதுமே சாதகமா சஞ்சாரம் பண்ணுவதுனால கணவன் மனைவிக்குிடையே இணக்கமான நிலை உண்டாகுது. பொன்பொருள் சேரும். உறவுக்காரங்க மத்தியில செல்வாக்கு உயரும் இரத்த உருவட்ட குழதை வழிபாட்டை
8:26 மேற்கொள்வீங்க. வியாபாரம் தொழில் ஏற்படு தடைகள் விலக போகுது. பணியில் இருந்த நெருக்கடிகள் ஒரு முடிவுக்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதை உயர்வு கிடைக்கும். இதோட பூமிக்காரகன் செவ்வாயுடைய சஞ்சார நிலையும் எதிர்மறியா இருக்கறதுனால விவசாயிகள் எல்லாம் வந்து கவனமா செயல்படுறது நல்லது. இதுலயே வியாபாரிகளை பொறுத்தவரைக்கும் உங்குடைய வேலையை மத்தவங்க கிட்ட ஒப்படிக்காம நீங்களே ஒவ்வொன்னா உங்குடைய நேரடி பார்வையில செய்றது எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கும். இதோட உங்கள பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டமம் ஜூலை 29ங்க அந்த ஒரு நாள் எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள்ன்னு பார்த்தோம்னாக்க ஜூலை 26 27 ஆகஸ்ட் 8ஒ இந்த நாட்கள ஏதாவது நல்ல காரியங்கள் செய்யனாக்க தாராளமா செய்யங்க அதிஷ்டகரமா முடியும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் திருச்செந்தூர் முருக பெருமானை வழிபாடு செய்ய சங்கடங்கள் விலகி சந்தோஷம் நிலைக்கும். அடுத்து சதய நட்சத்திரம். எந்த ஒரு விஷயமா இருக்கட்டும்.
9:12 தனித்துவத்தோடு வாழ்ந்து வரக்கூடிய உங்களுக்கு ஆடி மாதம் அதிஷ்டகரமான மாதம். ஜென்ம ராசிக்குள்ள யோகக்காரகன் ராகுவுடைய சஞ்சாரம். ஐந்தாம் மற்றும் குருடைய பார்வை ராசிக்கு உண்டாகறதுனால உன்னுடைய நிலையில பாதிப்பு போராட்டம் பிரச்சனை ஏதாவது இருந்துச்சுன்னா அது விலகி போகும். மன அழுத்தம் நீங்கும். நீதனால் கனவு நனவாக போகுது. எடுத்த வேலைகள்ல வெற்றி கிடைக்கும். உடைய செல்வாக்கு உயரம் குடும்பத்தில மகிழ்ச்சி அதிகமாகும். அரசியல்வாதிகளலுக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவிகள் கிடைக்கும். இதுல தொழில்ல ஏற்படு தடைகள் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். இது ஜூலை 26 ஆம் தேதி முதல் அதிஷ்டகாரகன் சுக்கரன் சாதகமா சஞ்சரிப்பதால பொன்பொருள் சேர்க்கை அதிகமாகும். கணவன் மனைவிக்குிடைய இணக்கம் உண்டாகுது. இதுல ஆகஸ்ட் மூன்று முதல் புதனுடைய சஞ்சாரம் சாதகமா இருக்கறதுனால புதுசா இடம் வாங்குறது வீடு வாங்குறது இது சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றியாக மாறும். எதிர்பார்த்த பணம் வரும் வியாபாரம் தொழில்ல முன்னேற்றம் அறிவிங்க. பணியிலுமே உங்களுக்கு
9:58 இருக்கக்கூடிய நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். இதோட சப்தம ஸ்தானத்தில கேதுவும் ஜூலை 30ஆம் தேதி வரைக்கும் செவ்வாயும் இணைந்து சஞ்சரிப்பதனால புதிய நண்பர்கள் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும். வாழ்க்கை துணையை அனுசரிச்சு செல்வது நன்மையை ஏற்படுத்தும். உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டமம். ஜூலை 29 30ங்க. இரண்டு நாட்கள் எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள். ஜூலைன்னு எடுத்துனாக்க 26, 31, ஆகஸ்ட், 4, 8, 13 இந்த நாட்கள்ல ஏதாவது நல்ல காரியங்கள் செய்யணாக்க தாராளமா செய்யங்க. அதிர்ஷ்டகரமா முடியும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அங்காள பரமேஸ்வரியை வழிபாடு செய்ய வாழ்க்கையில முன்னேற்றம் உண்டாகும். அடுத்ததா பூரட்டாதி நட்சத்திரம் ஒன்று இரண்டு மூன்று தெளிந்த ஞானமும் திடமான சிந்தனையும் கொண்ட உங்களுக்கு இந்த ஆடி மாதம் முன்னேற்றமான மாதமா பிறந்திருக்கு. மங்களகாரகன் குரு. பூர்வ புண்ணிய
10:44 ஸ்தானத்தில சஞ்சரிப்பதால செல்வாக்கு உயருது. இதுவரைக்கும் இருந்த நெருக்கடி போராட்டம் எல்லாமே விலக போகுதுங்க. பணியில ஏற்படுத்தன வழக்குகளுமே முடிவுக்கு வரப்போகுது. எதிர்பார்த்த இடமாற்றம் பதை உயர்வு கிடைக்கும். பெரிய மனுஷனுடைய ஆதரவு, தெய்வ அருளும் கிடைச்சு எடுத்த வேலையை நல்லபடியா முடிச்சுப்பீங்க. வருமானம் அப்படிங்கறது பல வழிகள்ல வர ஆரம்பிக்கும். சாதாரணமா தொடங்கிய தொழில் கூட இந்த காலகட்டத்தில அதிக வருமானத்தை கொடுக்கும். தொட்டது எல்லாமே தொடங்கும். நினைச்சது எல்லாமே நடக்கும். இதோட ஆறாம் இடத்துல சஞ்சரிக்கக்கூடிய சூரியன் உங்களுடைய ஆற்றலை அதிகப்படுத்துறாரு. அரசு வழிகள்ல நீங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வம்பு வழக்கள் எல்லாமே உங்களுக்கு சாதகமா முடியும். இருபரியாக இருந்த பிரச்சனைகள கூட ஒரு முடிவு வருங்க. இதுல புதன் பகவான் உங்களுக்கு சாதகமா சஞ்சாரம் பண்ணுவதுனால புதிய சொத்து சேரும். வங்கியில நீங்க கேட்டிருந்தா கடன் உதவி கிடைக்கும். சிலர் வந்து பழைய வண்டி வாகனத்தை மாத்திட்டு புதுசா வண்டி வாகனம் வாங்குவீங்க. பொன் பொருள் சேரும். கணவன்
11:30 மனைவிக்குிடையே இணக்கம் ஏற்படுது. பிள்ளைகளுட நலன்ல அக்கரை அதிகமாகுது. மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல அக்கரை கூடுதுங்க. பொருளாதார நிலையில உயர்வை பார்ப்பீங்க. இதோட ஜூலை 30ஆம் தேதி முதல் செவ்வாயும் அஷ்டம ஸ்தானத்தில சஞ்சரிக்கிறதுனால உடல்நிலையில கவனம் தேவை. உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டமங்க. ஜூலை 30 மற்றும் 31 இந்த இரண்டு நாட்கள் எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள்ு பாத்தோம்னாக்க ஜூலை மாதம் 26, ஆகஸ்ட் 3, 8, 12. இந்த நாட்கள்ல உங்களுடைய நல்ல காரியங்கள் ஏதாவது செய்யணும்னு நினைச்சீங்கன்னாக்க இந்த நாட்கள்ல தொடங்கி பாருங்க. அதிர்ஷ்டகரமா முடியும். இதோட உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் மற்றும் வழிபாடுங்க. அனுதினமும் மகாலிங்கேஸ்வரரை வழிபாடு செய்ய மனக்கவலைகள் விலகும் சந்தோஷம் நிலைக்கும். சோ இப்பவரைக்கும் பார்த்தது நம்முடைய கும்ப ராசிகளாளுக்கு ஆடி மாதம் எப்படிப்பட்ட மாதமா இருக்க போகுது இதோட இந்த சாதங்கள் என்ன பாதங்கள் என்ன பொது பலன்களும் பார்த்தாச்சு
12:16 தனிப்பட்ட நட்சத்திர பலங்களையும் பார்த்தாச்சு உங்களுக்கு உண்டான பரிகாரமும் பார்த்தாச்சு. இதோட இன்னும் ஒரு சில பரிகாரங்கள் சொல்றேன் நோட் பண்ணி வச்சுக்கோங்க. நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவிற்கு வியாழக்கிழமைகள்ல அர்ச்சனை செய்வதும். சனிக்கிழமை அன்று மாலையில சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும். இதோட செவ்வாய்க்கிழமைகள்ல முருக பெருமானுக்கு பாலபிஷேகம் செய்வதும். இன்னும் மேன்மையான விஷயங்களை கும்ப ராசி வாழ்க்கையில் அடைவதற்கு இந்த பரிகாரங்கள் வழிபாடுகள் பலன் கொடுக்கும். சோ ஒட்டுமொத்தமா கும்பத்திற்கு இந்த ஆடி மாதம் சிறப்பான மாதங்க. அனுகூலம் அதிஷ்டம் வாய்ப்புகள் எல்லாமே கிடைக்கப்போகுது. அதை நீங்க எப்படி பயன்படுத்துறீங்களோ அதுலதான் மாற்றம் உண்டு. இதோட நீங்க அனுதினமும் சொல்ல வேண்டிய மந்திரச்சோல். ஓம் சனீஸ்வர பகவானே போற்றி போற்றி என்னமா
13:02 இது அவர போய் கும்பிட சொல்றியே கட்டாயம் நீங்க அவரதான் வழிபாடு செஞ்சாகணும் ஏன்னு கேட்டீங்கன்னா உங்குடைய அதிபதி அவர்தான் அவர் எந்த அளவுக்கு வழுவா இருக்காரோ அந்த அளவுக்கு உங்குடைய பலம் கூடும் நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்த்துக்களுங்க உங்க மனசு போல இந்த ஆடி மாதம் அற்புதமான மாதமா அமைஞ்சிருக்கு.