0:01 ஓம் கணகம் கணபதிகே கவி கவினம் ஜேஷ்டராஜம் பிரம பிரமனதசாதனம் ஓம் ஸ்ரீ மகாக கணபதயே நம வக்ரதுண்ட மகாகாய கோடி சூரிய சவரபா நிர்விக்னம் குருமே தேவா சர்வகாரியேசோ சர்வதா மூஷக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சுத்ர வாமன ரூப மகேஸ்வர புத்திர ஸ்ரீ விக்ன விநாயக பாத நமஸ்தே சிவம் சாந்தம் ஜகன்னாதம் லோகானுக்கிரக காரணம் சிவமேதநித்யம் சிகாராய நமோ நமஹ வாகனம் ரிஷபோயஸ் வாசுகி கண்ட பூஷணம் வாவே சக்திதரம் தேவம் பகாராய
0:46 நமோ நமஹ வணக்கம் நேயர்களே நாம் இன்னைக்கு 2026 புத்தாண்டு பலன்களை பார்க்க இருக்கிறோம் உலகெங்கும் இருக்கக்கூடிய பிளே தமிழ் நேயர்களுக்கு என்னுடைய காலை வணக்கம் பொதுவா புத்தாண்டு பிறக்குது அப்படின்னா நமக்குள்ளர ஒரு மகிழ்ச்சி இருக்கு அந்த ஆண்டிலாவது நமக்கு ஒரு நல்ல வாழ்க்கை திருப்புமுனை அமைந்துவிடாதா நமக்கு ஒரு சாதகமான பலன்கள் எதுவும் கிடைத்துவிடாதா அப்படி நாம் முன்னேறி விட மாட்டோமா ஒவ்வொரு ஆண்டும் நினைத்தது நடந்துவிடாதா கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடாதா புதிய மனிதராக உல்லாசமாக மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஒரு வாய்ப்புகள் இறைவன் தரமாட்டாரா? ஆசைக்காகவும் அதாவது தெரிந்து கொள்வார்கள்
1:33 ஏதாவது வாய்ப்பு இருக்கா? எனக்கு இந்த ஆண்டு லாட்டரிகள்ல் யோகம் இருக்கா? அப்படின்னு எல்லாரும் ஒரு ஆர்வத்தோடு இருப்பாங்க. அப்ப அப்படி பார்க்கிற பொழுது இந்த 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்கள் மிதுன ராசி மிருக சீர்சம் திருவாதுரை புனர்பூசம் அப்ப இந்த ராசிக்கு 2026 ஆம் ஆண்டில் என்ன நல்ல பலன்கள் நடக்கப்போகுது உங்கள் வாழ்க்கையில் கடந்த கால கசப்புகளை எண்ணி இதையே நீங்கஃபீல் பண்ண வேண்டாம். இந்த ஆண்டு முழுவதும் விநாயகரோடு நீங்கள் உங்கள் வாழ்க்கையை தொடங்குங்கள். விநாயகர் 2026ஆம் ஆண்டுக்கான மிதுன ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள் மிதுன ராசியினருக்கு
2:20 கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எழுதி வச்சுக்கங்க. தொழில் பொருளாதாரம் குடும்பம் வேலை என்ற எல்லாவற்றிலும் ஒரு முன்னேற்றத்தை காண முடியும். காரணம் உங்களுக்கு பத்துக்குடையவன் இரண்டாம் இடத்தில் குருபகவான் கடகத்தில் உச்சமாக போகிற காலம் இந்த 2026 ஒரு ராசி எப்படி பாதிக்கும்னா காற்று ராசி வேகமாகவும் முன்னேறும் வேகமாகவும் பாதிக்கும். அப்ப புதிய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். உங்களுக்கு புதனை ஆட்சி வீடாக கொண்டவர்கள் திட்டம் திட்டுதல் ஒரு விதியை வரையறுத்தல் வகுத்தல் அதன்படி வாழ்ந்த அதனால உங்களுக்கு பணம் சம்பாதிக்க
3:07 கூடிய வழியை வாய்ப்பளிக்கும் அப்ப குருபகவான் உங்களுக்கு பொருத்தளவில் உங்கள் லக்னத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடம் மாரக ஸ்தானம் பாதக ஸ்தானம்னு நினைச்சிட்டு நம்ம இருக்கக்கூடாது. புதியதாக கூட்டி சேர்ந்து செய்கின்ற விஷயங்களில் பணத்தை கொடுத்து இழக்க வேண்டியது வந்துரும். அதனால இந்த ஆண்டு ஒரு ஆண்டு முழுவதும் ஜூனுக்கு பிறகு இந்த ஆண்டு முழுவதும் எவரிடத்திலேயும் பணத்தை கொடுக்க வேண்டாம். யாருடமும் கூட்டு சேர வேண்டாம். காரணம் பத்தாம் வீட்டில் இருந்து சனி பகவான் ஏழாம் வீட்டை பார்க்கிறார். ஏழுக்குடையவனோ இரண்டில் தன் வீட்டுக்கு எட்டாம் வீட்டில் மறைகிறார். உங்களுக்கு கஷ்டப்பட்டு ஓடி
3:52 அழைஞ்ு சம்பாரிச்சு எப்படியோ பணத்தை பிரட்டிீர்கள் அதை நீங்களே இருக்கமாக வைத்து கொள்ளுங்கள் எவரையும் நம்பாதீர்கள் யாருக்கும் கொடுக்காதீர்கள் நீங்களே வைத்து கொள்ளுங்கள் சனி பகவான் மிதுன ராசியின் பத்தாவது வீட்டில் சஞ்சரிக்கிறார் உங்களது எட்டாவது வீடு மற்றும் ஒன்பதாவது வீட்டின் அதிபதி அப்ப ஒன்பதுக்குடையவன் பத்துல இருக்கும்போது தர்ம கர்மாதிபதி ஆயிடுவார் பக்குடை வன் இரண்டில் இருந்து அந்த சனி பகவானை பார்க்கிறார் நல்ல காம்பினேஷன் கிட்டத்தட்ட பா்கிற நேயர்களுக்கு ஜாதகம் நல்லா இருந்துச்சுன்னா ஒன்னும் பிரச்சனை இல்லை ஜாதகம் நல்லா இருக்கு அப்படின்னா பிரச்சனை இல்லை ஆனால் பிரச்சனைக்குரிய
4:37 ஜாதகமாக உங்களுடைய ஜாதகத்தில் தசாபுத்தி அது சரியில்லாமல் இருக்கும் பட்சத்தில் இது ஓரளவுக்கு கை கொடுக்கும். நேயர்களே நாம வந்து இந்த 2026 ஆம் ஆண்டில் என்னவெல்லாம் வரும் என்பதை பற்றிய ஒரு அலசல்தான் இதுவே முடிவும் இல்லை இதுவே நிரந்தரமும் இல்லை அப்பறம் எதுக்கு சொல்றீங்க அப்படின்னு கேட்டா புதுசா யாராவது ஒரு ஆள்ட்ட கொண்டு பணத்தை கொடுத்து ஏமாற போறீங்க பெரிய தொகையை பெருந்தொகை லாக்காக போகுது அதனால விழிப்புணர்வாக இருங்கள் அப்படிங்கறதுதான் அரசு அரசாங்க துறை சம்பந்தப்பட்ட விஷயத்தில யார்ட்டயாவது வேலை வாய்ப்பு வாங்கி தரேன் அதை வாங்கி தாரேன்னு சொல்லி பணத்தை கொடுத்தீங்கன்னா அந்த பணம் பெரும் பணம் போயிடும். யாருிட்டயாவது கடனை வாங்கி
5:23 ஆசைப்பட்டு கொண்டுட்டு போய் பண்ண போறீங்கன்னா மாட்டிக்குவீங்க. தொழில்ல ஏற்கனவே இப்ப ஏஜென்சி பண்ணிட்டு இருக்கீங்க. மேனுபேக்சர் பண்ணலாம்னு எவனாவது சொன்னானா கேட்காதீங்க. எட்டுக்குடையவன் பத்துல போய் உட்கார்ந்து பத்துக்குடையவன். அப்ப என்ன ஆகும் திடீர் அதிஷ்டம்ல்லாம் வராது குரு பார்கிறாரு பார்த்தாலும் என்ன செய்வார் கடனை விருத்தி செய்துவிடுவார் இடமாற்றங்கள்ல்லாம் உண்டு யாருக்காவது சில பேருக்கு தொழில்ல ரொம்ப தலைவில போய் சம்பாதிச்ு வரக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்துவார் அதனால எட்டாவது வீடு மற்றும் ஒன்பதாவது வீட்டின் ஆதிபத்தியம் சனி பகவான் அப்ப உங்களை கடினமாக உழைப்பாளியாக மாற்றுவார் உழைக்கணும் அழையணும் தெரியணும் உழைக்கணும் இந்த மாதிரியான ஒரு
6:10 கான்செப்டக்குள்ள உங்க லைப் ஸ்டைல சேஞ் பண்ணுவார் அதனால உங்க வேலையில கடினமாகதான் இருக்கும் அதெல்லாம் ஒன்னும் வேற அனுபவிசாம் சாமி ஏதாவது ஒரு பரிகாரம் பாப்போம் பின்னால ஒரு சிறு வேலை கூட உங்களுக்கு அழுத்தமாகவும் தொந்தரவுமாதான் இருக்கும் இருந்தாலும் உங்களுக்கு சக்தி இருக்கு தகுதி இருக்கு நீதி இருக்கு நேர்மை இருக்கு மிதுன ராசிக்காரர்களுக்கு பொறுத்தளவில் பெண் தெய்வங்கள் உங்களுக்கு சப்போர்ட் பண்ணி கொண்டிருக்கும் மிதுன ராசிக்கு காவல் தெய்வங்கள் சப்போர்ட் பண்ணி கொண்டிருக்கும் நீங்க வேலை பார்க்கிற இடத்திற்கு அருகில் எடுத்து கொண்டீர்கள் என்றால் குடும்பத்திற்கு அருகில் ஒரு காவல் தெய்வம் ஒன்று இருக்கும் நீர் நிலைகள் இருக்கும் பற்றாக்குறைக்கு குருபகவானுடைய
6:58 வருகை உங்களை உச்ச வீட்டில் செய்கிறார் அதனால எவ்வளவு மோசமானவரா இருந்தாலும் அவர ஒரு அளவுக்கு அப்படி ஒரு பிடி புடி புடிச்சு தூக்கி விட்டவார் அதனால வேலையை சிறப்பா செய்து முடிக்கணும் பணியிடத்தில் உங்கள் நிலையை வழுப்படுத்தம் உங்களுடைய வேலை பார்கற இடத்துல அந்த லீவ் போட்டுட்டு போறது வேற ஆள மாத்திவிட்டு போறது நீ போய் அதை கொடுத்துட்டு வா இத பண்ணிட்டு வான்னா சோலி முடிஞ்சிடும் எல்லா வேலையும் பெர்பெக்ஷனா டயத்துக்கு எழுந்திருக்கணும் அழைச்சல் திரிச்சல் மன உளைச்சல்களோடுதான் இந்த ஆண்டு முழுவதும் பணி செய்ய வேண்டியது வரும் அதனால நான் என் நேயர்களுக்கு அழுத்தமாக சொல்லுகிறார் அதனால அசால்ட் தன வேண்டாம் பெரிய பெரிய தலைவரா இருப்பாங்க பெரிய மில்லுகள்ல யூனியன் தலைவரா இருப்பாங்க வேலைக்கு
7:45 கையெழுத்து மத்திரம் போட்டு வந்துருவாங்க ஆனால் இப்பொழுது சிக்கல்கள் வந்துரும் நிதி சிக்கல்கள் வரும் வேலையில சிக்கல்கள் வரும் ராகு பகவான் உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில இருந்து பாக்கிய ஸ்தானம் ஒன்பதாம் இடத்தில் அதாவது வாக்கிய பஞ்சாங்கத்தின் படி அப்படி திருக்கடிதப்படி அவர் ஆல்ரெடி உங்களுக்கு ஒன்பதாவது வீட்ுல தான் இருக்கார் அதனால அதை பத்தி கவலைப்பட வேண்டியதில்லை கேது பகவான் வந்து பொருத்தளவிலே மூன்றாம் இடத்தில் இருக்கிறார் அதனால கேதுவினால இந்த சஞ்சாரம் மிதுன ராசிற்கு உழைப்பிற்கு ஏற்ற வருமானம் கிடைக்கச் செய்யும் புதிய சன்மானம் எல்லாம் கிடைக்கும் புதிய வாகனங்கள் வாங்குவதற்குரிய யோகங்கள் இருக்கும் தொழில் மற்றும் உத்தியோகம் சனி
8:32 பகவான் பாக்கிய ஸ்தானத்தில பாக்கியாதிபதி பத்துல இருக்கிறார் அதனால உத்தியோகத்தில் ஒரு நிலையான முன்னேற்றமும் பிரம்மாண்டமும் ஏற்படும். கடின உழைப்பிற்குரிய பலன்கள் கிடைக்கும். அதனால ஜென்மத்தில் சஞ்சாரம் பண்ணும் பொழுது அவருடைய பார்வைகள் உங்களுக்கு ஐந்தாம் இடம் காதல் கைகூடும் காதல் திருமணத்தில் போய் முடியும். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் புத்திர பாக்கியம். பூர்வ புண்ணியத்தில் வீடு வாசல் சொத்து சுகங்கள் வாங்க பெறலாம். தெய்வ அனுகூலம் உண்டாகும் முன்னோர்கள் வழிவகுத்த நீதி நெறிப்படி வாழ்ந்தால் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். அதேபோல தனஸ்தானத்தில் இருக்கிறதுனால ஜென்ம குரு சில சமயங்களில் குழப்பங்கள் தாமதங்கள்
9:20 அதிகமான பொறுப்புகளை எல்லாம் இழுத்து போட்டு பார்க்கிற மாதிரி சூழல் இருக்கும். எனவே வேலை அல்லது வேலை அல்லது தொழிலில் அதிக கவனம் தேவை மிதுன ராசிக்கு புதிய தொழில் முயற்சிகளில் அவசர முடிவுகளை தவிர்ப்பதனால் புதிய முயற்சிகள் புதுசா நான் ஏற்கனவே முதலே சொன்னேன் புதிய முயற்சிகள்ல் அவசரப்படக்கூடாது டாக்குமெண்ட் பிரச்சனை வரும் குரு எங்க இருக்காரோ அங்க ஒரு சாபத்தை சொல்லும் அதனால வந்து அவர் நல்லவர் அவருடைய கரெக்ட் இருப்பா அவர்தான் தப்பு உங்களுக்கு பண்ற மாதிரி அமையும் அதனால கூட்டாளிகளுடன் குடும்பத்தாருடன் ஆலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும் நிதி மற்றும் பொருளாதாரம்
10:06 இந்த ஆண்டின் பிற்பகுதியில் பணவரவு சாதகமாக இருக்கும் ஆறு மாசம் வரைக்கும் கொஞ்சம் சிரமமா இருக்கும் பிறகுதான் நல்லா இருக்கும் உங்கள் அறிவு திறமையாலும் உங்கள் அறிவு திறமையாலும் பேச்சாற்றலாலும் வருமானம் அதிகரிக்கும் கொஞ்சம் அப்படி இம்ப்ரூவமெட் அதனால எதிர்பாராத சமாலிக்க திட்டமிட்டு சேமிப்பு அவசியம் அதனால பணத்தை விரையம் பண்ணக்கூடாது சேமிச்சு இரிக்க வைங்க புதிய முதலீடுகள்ல் ஈடுபடும்போது இதுல பணம் போடலாமா இதுல போடலாமா இதோட செய்யலாமா பினான்ஸ் பண்றவங்க வட்டி கொடுத்து வாங்குறவங்கல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் உங்க பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கணும் கோபமான வார்த்தைகளால் உறவுகளில் விரிசல் வரும் அதனால ரொம்ப கவனமா இருக்கணும் உங்களுக்கு விரைய
10:52 ஸ்தானத்தை சனி பகவானுடைய பார்வை இருக்கிறது 12 ஆம் இடம் என்பது முதலீடுகளை சொல்லும் இரண்ட ஒரு வருமானத்தை பெருக்கறதுக்கு அதனால கணவன் மனைவிக்குிடையில ரொம்ப அன்யோன்ியம் தேவை நல்லா கவனிக்கணும் ஒரு சில விஷயங்கள கருத்து வேறுபாடுகள் எல்லாம் குடும்பத்தில் வந்து நீங்கும் சரி சாரி இந்த ரெண்டே விஷயத்தை பயன்படுத்துங்க குழந்தைகளுடைய கல்வி எதிர்காலம் குறித்து நீங்க கவனம் செலுத்துவீங்க ஆரோக்கியம் ஆண்டின் தொடக்கத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை சின்ன சின்ன பிரச்சனை எல்லாம் வரும். குறிப்பாக வயிற்று வலி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை தொடர்பான பிரச்சனை அதனால மன அழுத்தத்தை
11:37 குறைக்கறதுக்கு நீங்க கோயில்களுக்கு போய் அமைதியான கோவில்களுக்கு போய் தியானம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அங்க இருந்தாப்பல நம்ம லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் அங்க போய் வெண்ணை சாத்துங்க பாணக்கம் கொடுத்து உங்க பேருக்கு ஒரு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கொள்ளுங்கள் மனசு அமைதியா ஓய்வா வச்சுக்கங்க குழந்தைகளுக்கு பட்டம் காற்றுல விடுற பட்டம் வாங்கி கொடுங்க கோவில்ல ஊதுபத்தி நல்ல வாசனையில் ஊதுபத்தி கோவில்ல போய் கொடுங்க அதனால பரிகார மிதுன ராசி அதிபதிக்கு புதன் பகவானுக்கு விளக்கேற்றி வழிபடலாம் நன்மையை அதிகரிக்கும் ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பது நன்மை தரும் நீலவண்ண பெருமாள்
12:23 கோயம்பேடில் இருக்கக்கூடிய வைகுண்டவாசர் மயிலாப்பூர் மாதவ பெருமாள் இதெல்லாம் போற உங்க ஊர்ல இருக்கக்கூடிய பெருமாள் கோயிலுக்கு போகலாம். குகை கோயில்கள் குடைவரை கோயில்கள்ல் இருக்க பெருமாளுக்கு பவர் ஜாஸ்தி. திருவாதிரை நட்சத்திரத்தை சேர்ந்த அன்பர்கள் முருக பெருமானை வழிபாடு பண்ணனும். முருகன் கோவில்களுக்கு அவப்பொழுது போய் வருவது குருவின் தன்மையை அதிகரிக்கும். அதுபோல் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாக்கும். இதுல வந்து ஒரு 75% நல்லா இருக்கும். நேயர்களே இப்ப நான் கொடுத்திருக்கிறதை எல்லாம் ஆய்வு பண்ணி இப்படி எல்லாம் வரும் என்பதை சொல்லி இருக்கிறேன் அதுல வந்து இதுல ஒன்னும் பாசிட்டிவா சொல்லல அப்படில்லாம் நீங்க எங்களுக்கு கணக்கு போட வேண்டாம். நீங்க மிதுன ராசியா ஒன்னுக்கு நாலு தடவை
13:10 பாருங்க உங்க நண்பர்களுக்கு அனுப்புங்க இப்ப என்னமோ சொல்றாருப்பா கவனமா இருக்குன்னு சொல்றார். இது சொல்றதுக்கு ஆள் வேணும்ல அப்படித்தான் இந்த வீடியோவ நீங்க எடுத்துக்கணும். நன்றி, வணக்கம்.