0:01 ஓம் கணகம் கணபதிகே கவி கவினம் ஜேஷ்டராஜம் பிரம பிரமனதசாதனம் ஓம் ஸ்ரீ மகாக கணபதயே நம வக்ரதுண்ட மகாகாய கோடி சூரிய சவரபா நிர்விக்னம் குருமே தேவா சர்வகாரியேசோ சர்வதா மூஷக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சுத்ர வாமன ரூப மகேஸ்வர புத்திர ஸ்ரீ விக்ன விநாயக பாத நமஸ்தே சிவம் சாந்தம் ஜகன்னாதம் லோகானுக்கிரக காரணம் சிவமேதநித்யம் சிகாராய நமோ நமஹ வாகனம் ரிஷபோயஸ் வாசுகி கண்ட பூஷணம் வாவே சக்திதரம் தேவம் பகாராய
0:46 நமோ நமஹ வணக்கம் நேயர்களே நாம் இன்னைக்கு 2026 புத்தாண்டு பலன்களை பார்க்க இருக்கிறோம் உலகெங்கும் இருக்கக்கூடிய பிளே தமிழ் நேயர்களுக்கு என்னுடைய காலை வணக்கம் பொதுவா புத்தாண்டு பிறக்குது அப்படின்னா நமக்குள்ளர ஒரு மகிழ்ச்சி இருக்கு அந்த ஆண்டிலாவது நமக்கு ஒரு நல்ல வாழ்க்கை திருப்புமுனை அமைந்துவிடாதா நமக்கு ஒரு சாதகமான பலன்கள் எதுவும் கிடைத்துவிடாதா அப்படி நாம் முன்னேறி விட மாட்டோமா ஒவ்வொரு ஆண்டும் நினைத்தது நடந்துவிடாதா கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடாதா புதிய மனிதராக உல்லாசமாக மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஒரு வாய்ப்புகள் இறைவன் தரமாட்டாரா? ஆசைக்காகவும் அதாவது தெரிந்து கொள்வார்கள்
1:33 ஏதாவது வாய்ப்பு இருக்கா? எனக்கு இந்த ஆண்டு லாட்டில் யோகம் இருக்கா? அப்படின்னு எல்லாரும் ஒரு ஆர்வத்தோடு இருப்பாங்க. அப்ப அப்படி பார்க்கிற பொழுது இந்த 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்கள் கன்னி ராசிக்கு உங்களுக்கு ஒரு முன்னேற்றமும் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் ஒரு ஆண்டாகவும் அமைக்க வாய்ப்பு உண்டு உங்களின் புத்திசாலித்தனமும் கடின உழைப்பும் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். ஜூன் இரண்டாம் தேதியிற்கு பிறகு ஜூன் 2 2026க்கு பிறகு 11வது வீட்டிற்கு அவர் பெயற்சி ஆவதும் உங்களின் மகிழ்ச்சி கதவுகளை திறந்து விடுவார் உங்கள் வருமானம் அதிகரிக்கும்
2:20 2026 பிறந்தவுடன் உங்கள் நிதி ரீதியாக முன்னேறுவீர்கள் செல்வம் செல்வாக்கு எல்லாம் பெருகக்கூடிய ஒரு அற்புதமான காலம் கன்னிராசி அன்பர்களுக்கு வருமானத்திற்கு வரக்கூடிய ஆதாரங்கள் எல்லாம் அதிகரிக்க கூடிய காலம் உங்கள் மனதில் இருந்த திட்டங்களை முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது சமூகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை கௌரவம் அந்தஸ்து இவைகள் யாவும் உலகத்திற்கு தெரிய வரும் நீங்கள் கல்வியில் பெரும் வெற்றியை பெறுவீர்கள் மாணவர்கள் மத்தியில் கன்னிராசி அன்பர்கள் அதில் கன்னிராசி மாணவ மாணவிகள் ஒரு வெற்றிகரமான ஒரு நல்ல மாணவராக இந்த
3:07 ஆண்டிலும் அங்கீகரிக்கப்படுவீர்கள் ஏழாம் வீட்டில் உள்ள சனி இந்த 2026ஆம் ஆண்டு வரை அங்கேயே அமர்ந்திருக்கிறார் அப்ப கன்னி ராசிக்கு பொருத்தளவில் பஞ்சமாதிபதியும் சஷ்டியாதிபதி அஞு ஆறுக்குடையவர் ஏழில் போய் அமர்ந்து குருவீட்டில் அமர்ந்து ராசியை பார்க்கிறார் சனி என்கிற கர்மா கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய வாழ்க்கை முறைகளை கற்றுத் தருகிறார். 2026 ஜூன் மாதம் இரண்டாம் தேதிக்கு பிறகு குருபகவான் கடக ராசியில் இருந்து உங்களுக்கு மூன்றாம் இடத்தையும் உங்களுக்கு ஐந்தாம் வீட்டையும் உங்களுக்கு ஏழாம் வீட்டையும் குருவின்
3:55 பார்வை இங்கதான் உங்களுக்கு வாழ்க்கையில் இது 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வசந்தத்தை உங்களுக்கு தருகிறார் கண்டக சனியாக கருதப்படக்கூடிய சனியினுடைய கொடூர தன்மையை இந்த குருபகவான் தன் பார்வையால் சாந்தப்படுத்தி விடுகிறார் சனி பகவான் கண்டத்தில் இருந்து அவருடைய பார்வை உங்களுக்கு கன்னி ராசிக்கு ஒன்பதாம் இடம் என்கிற பாக்கிய ஸ்தானத்தில் தந்தைக்கு இடைஞ்சல்கள் இருந்தது சுத்து சுகங்களில் இடைஞ்சல் இருந்தது அதற்கப்புறம் அவருடைய பார்வை உங்கள் ராசியில் இருந்து மந்த நிலை நீடித்தது உங்கள் ராசியில் இருந்து மந்த நிலை நீடித்தது உங்கள் எண்ணம் சொல் செயல் எல்லா எல்லாவற்றையுமே முடக்கி போட்டுருந்தார் அதற்கப்புறம் சனியின் பார்வை உங்களுக்கு
4:41 சுகஸ்தானத்தில் வேற விழுந்து கொண்டிருந்தது அப்ப நாலாம் இடத்தில் சனியின் பார்வை இருக்கிறதுனால உடல குறைபாடுகள் பணவரவில் தடைகள் வியாபாரம் இது போன்ற வீடு வண்டி வாகனம் சுகம் சௌக்கியம் மற்றும் இவைகள் எல்லாம் உங்களுக்கு ஏன் தொழில் கூட பெரிய மந்த நிலை இருந்தது இந்த சனியினுடைய தன்மையைமா மாற்றி அமைக்கக்கூடிய ஒரு ஆற்றல் 30 ஆண்டுகளுக்கு பிறகு குருபகவான் கடகத்திலே வருகின்ற பொழுது உங்களை ரொம்ப பிரமாதமாக காப்பாற்றி விடுவார் சவால்கள் இந்த கண்டகச்சனி அதை சாந்தப்படுத்தி உங்களுடைய பங்குதாரர் மற்றும் தொழில் தொழில் நல்லா கவனிக்கணும் உங்கள்
5:27 பங்குதாரர் மற்றும் தொழில் கூட்டாளிகள் ஸ்தானத்தில் ஏற்பட்டிருந்த சலசலப்பை எல்லாம் பல பல சவால்களை நீங்கள் சந்திக்க வேண்டியது எல்லாம் குருவின் ஜூன் மாதத்திற்கு பிறகு மிகுந்த நன்மை உண்டாகும். இருந்தாலும் பயப்படும்படி அளவுக்கு ஒன்னும் பெரிய சிக்கல்கள் இருக்காது பொறுமையுடனும் கடின உழைப்புடனும் கன்னிராசி அன்பர்கள் இந்த 2026ஆம் ஆண்டில் நீங்கள் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் உங்களுடைய உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை உடல் நலனில் அக்கரை எடுத்து கொள்ள வேண்டும் ராகு மற்றும் கேது பகவான் 12ல்
6:12 கேது பகவான் கன்னிக்கு 12ல் கேது பகவான் ஆறாம் வீட்டில் ராகு பகவான் இந்த சஞ்சாரம் கொஞ்சம் மன குழப்பங்கள் நீங்கும் வெளிநாடு வேலைகளுக்கு ஏற்பாடு செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் சவால்கள் இருந்தாலும் வாழ்க்கையிலே முன்னேறலாம் முன்னேற்றம் காணலாம் உடல் நலனில் அக்கறை செலுத்துவது நன்மையை தரும் சுவர்த சித்திரம் வரைய முடியும் தொழில் மற்றும் உத்தியோகத்தில் குருபகவானுடையவது 11வது இடத்து சஞ்சாரம் சிறந்த தொழில் வளர்ச்சியை கொடுக்கும் அது ரொம்ப அற்புதமாக இருக்கும் குருவினுடைய ஜூன் 2
6:59 2026க்கு பிறகு கடகத்தில் குருபகவான் வந்த பிறகு அவருடையஏழு ஒன்பது பார்வை நான் ஏற்கனவே சொன்னதுதான் மூன்றாம் இடம் தைரிய வீரிய விஜய ஸ்தானத்தில் குரு குருபகவான் பார்க்கிறார் எழுத்துச் செய்தி தகவல் தொழில்நுட்பம் வெளிநாடு போன்ற இடங்களில் மாணவர்கள் விளையாட்டில் வெற்றி பெறலாம் போட்டி பந்தயங்களில் வெற்றி பெறலாம். புதிய தொழிலை இடமாற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு அதனால குருவின் சஞ்சாரம் 11ஆம் இடம் கடகத்தில லாபஸ்தானத்தில் உச்சம் அடைகிறார். அதனால நல்ல தொழில் வளர்ச்சியை அது குறிக்குது. உத்தியோகத்தில் இருப்பவங்களுக்கு பதவி சம்பள உயர்வு விரும்பியபடி இடமாற்றம் எல்லாம் கிடைக்கும் ஏன்னா மூணாம் இடம் இடமாற்றம் மூணாம் இடம் இடமாற்றம்
7:46 அதேபோல உங்கள் நிர்வாக திறமை சில பேருக்கு அவங்களுடைய திறமை தெரியாம இருந்திருக்கும். இப்ப தெரியும். திருவாகத்திறமையும் புத்திசாலித்தனமும் மேலதிகாரிகளால் சுட்டிக்காட்டி இவர் நல்லா இருக்காரு இவரை இங்க தூக்கி போட்டா சரியா இருக்கும் அப்படின்னு பாராட்டப்படக்கூடிய வகையில் இருக்கும் தொழில் வியாபாரம் செய்றவங்க பிரைவேட்டா பண்றவங்க சின்னதிலிருந்து பெரிய வரைக்கும் செய்றவங்க கொஞ்சம் புதுசா ஒரு கிளைய ஆரம்பிச்சு இன்னும் கொஞ்சம் வருமானம் வரும்னு நினைக்கிறவங்க தொடங்கலாம். அல்லது தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய ஒப்பந்தங்கள் கொஞ்சம் அக்ரிமெண்ட்ஸ் எல்லாம் போட்டு புதிய தொழில் ஒப்பந்தங்கள் எல்லாம் நல்லா இருக்கும். சனியின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும் குருவின் பார்வையினால போட்டிகளை சமாளித்து உழைப்புக்கு ஏற்ற உன்னதமான நல்ல பலன்களை எல்லாம் கண்டிப்பா பெறலாம். நிதி மற்றும்
8:34 பொருளாதாரம் இந்த ஆண்டு உங்களுக்கு ரொம்ப சிறப்பாக இருக்கும். குருவின் சஞ்சாரம் லாபஸ்தானத்தில் இருக்கனால பணவரபு அபரீதமா இருக்கும்பழக்கம் அதிகமா இருக்கும். எதிர்பாராத வருமான வாய்ப்புகள் எல்லாம் வரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்க கூட வாய்ப்பு உண்டு. பழைய கடன்களை எல்லாம் அடைத்து நிரந்தர சொத்துக்கள் வீடு வாடக வீட்ுல இருக்கவங்க வீடு சொந்த வீடு குடிய இருக்கற வீட விலைக்கு வாங்கலாம் மனை வாங்குவார்கள். பழைய வண்டியை வாங்கிக்கிட்டு பிரச்சனையா இருக்கு சொல்லி புது வண்டி வாங்கக்கூடிய வாகனம் வாய்ப்புகள்ல்லாம் உண்டு. சனி மற்றும் கேது சில அம்சங்கள் காரணமாக யாரையும் தீர தெரியாம விசாரிக்காம டாக்குமெண்ட்ல கையெழுத்து போடுறது புதிய முதலீடுகள் பண்ணுவது அதெல்லாம் ரொம்ப
9:19 கவனமா இருக்கணும். குடும்ப உறவுகள்ல சந்தோஷம் கேது இரண்டாம் பார்வையை குடும்ப வீட்ட பார்க்கிறார். அதனால குடும்ப உறவுகள்ல வாக்கு ரொம்ப கவனமா இருக்கணும். அதேபோல குடும்பத்தில் சுப காரியம் நடக்கும் திருமணம் குழந்தை பாக்கியம் வெற்றிகரமாக நிறைவேறும் குடும்ப உறுப்பினர்களுடைய அன்பு அதிகரிக்கும் உங்களுடைய வாழ்க்கை துணையினுடைய ஆதரவுல்லாம் உங்களுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்கும். உங்களுடைய சமயோஜித பேச்சால் அதனால என்ன குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் எல்லாம் தீரும் பிள்ளைகளை எதிர்காலம் நீங்க குறிச்ச நீங்க இப்ப எடுக்கக்கூடிய முயற்சிகள் நல்ல வெற்றியை கொடுக்கும் ஆரோக்கியம் எல்லாம் சீரா இருக்கும் நாள்பட்ட நோய்கள் கட்டுக்குள் வரும் அல்லது சில பேர் நோயில படுத்திருந்திருப்போம் ஆஸ்பத்திரிக்கு போனார் பூரண குணமடைந்துவீர்கள்
10:05 சுறுசுறுப்போட காணப்படுவீங்க பா்கறதுக்கு என்னப்பா ஆள் எப்படி இருக்கு நல்லா இருக்கு அதனால சில சமயங்கள்ல் சோர்வும் வரும் அதனால டைம் கிடைக்கும்போது ஓய்வு எடுத்துக்கணும். சிறு சிறு பிரச்சனை தலைவலி அல்லது வயிறு சம்பந்தமான சிறு சிறு பிரச்சனைகள் வரும். உணவு பழக்க வழக்கத்தை சீர்படுத்திட்டீங்கன்னா நல்லது. கன்னி ராசிக்கு அதிபதியான புதன் பகவான் பெருமாள் கோயிலுக்கு போய் புதன்கிழமை தோறும் வழிபடுது நல்லது விஷ்ணு சகஸ்ரநாம வீட்ல கேசட் போட்டு கூட கேட்கலாம். கோயிலுக்கு போகலாம். அதேபோல காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு போயிட்டு வந்தா நல்லது. செல்வச் செலிப்பு அதிகரிக்கும். கன்னி கனவுகள் நிறைவேறக்கூடிய காலம் செல்வ பர்சன்டேஜ் சூப்பரா இருக்கு. அப்புறம் என்ன ஜெயிச்சுருவோம். நன்றி, வணக்கம்.