0:00 காலபுருஷ தத்துவத்தில ஆறாவது ராசியாகவும் நீர் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு இருக்கக்கூடிய கன்னிராசி அன்பர்களே அனைவருக்கும் வணக்கங்க இன்னைக்கு நம்ம வீடியோ பதிவுல பார்க்க போற விஷயம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா பொதுவா கன்னி ராசிக்காரங்க வீட்டு பூஜை அறையில எந்தெந்த சாமி படங்களை வச்சு வழிபாடு செய்யணும் அப்படி செய்யும்போது வாழ்க்கையில உங்களுக்கு பணம் பேர் புகழ் கல்வி வீடு குழந்தை வண்டி வாகனம் திருமணம் அப்படின்னு குடும்ப வாழ்க்கை அப்படின்ற ஒரு சந்தோஷம் எப்படி கிடைக்கும் அப்படின்றதையும் அதேபோல எந்தெந்த சுவாமி படங்களை குறிப்பா பூஜை அறியல் வைத்து நீங்க வழிபாடு செய்யக்கூடாது அப்படின்றத பத்திதான் இந்த வீடியோ பதிவுல நம்ம பார்க்க போறோம். அதனால நம்ம வீடியோவை தொடர்ந்து ஸ்கிப் பண்ணாம பாருங்க. வாங்க வீடியோக்குள்ள போகலாம்.
0:46 பொதுவா கன்னி ராசிக்காரங்க இவங்களுடைய நட்சத்திரம் அப்படின்னு பார்த்தீங்கன்னா கன்னி ராசியில உத்திரம் இரண்டு மூன்று நான்கு பாதம் அஸ்தம் சித்திரை ஒன்று இரண்டு மூணு நட்சத்திரம் இருக்குங்க. பொதுவா இயற்கை தத்துவத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறதுனால எப்பவுமே இவங்க ஒரு ஸ்டாண்டர்டா இருப்பாங்க பொறுப்பா இருப்பாங்க கன்னி ராசிக்காரங்களை பொறுத்தவரைக்கும் இவங்க ரொம்பவே டேலன்டா இருப்பாங்க எதுலயுமே நிதானமா இருப்பாங்க ஒவ்வொரு விஷயத்தையுமே வந்து பாத்தீங்கன்னா திட்டமிட்டு செய்யக்கூடியவங்க அது வேலையாக இருக்கட்டும் குடும்ப பிரச்சனையாக இருக்கட்டும் உறவுகள் இடியே சண்டை சச்சிரவாக இருக்கட்டும் எதுவா இருந்தாலும் சரி இவங்க அனைத்திலயுமே வந்து சரியான விஷயத்தை திட்டமிட்டு செயல்படுறதுல 12 ராசிகள்ல இவங்கள அடிச்சிக்கிறதுக்கு ஆளே கிடையாதுங்க அதேபோல ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியவங்களும்
1:31 இந்த கன்னி ராசிக்காரங்க தாங்க இவங்ககிட்ட ஒரு விஷயத்தை நீங்க பொறுப்பு ஒப்படிச்சிட்டீங்கன்னா அதை ரொம்ப கவனத்தோட காப்பாத்த கூடியவங்க இவங்கதாங்க எப்பயுமே சுத்தமா இருக்கணும்னு ஆசைப்படக்கூடியவங்க ஒழுக்கத்துக்கு பேர் போனவங்களும் கன்னி ராசிக்காரங்க தாங்க இவங்களை பொறுத்தவரைக்கும் அதிகமாக டீச்சரா இருப்பாங்க அதேபோல கணக்கு வழக்கு டாக்டர் அரசு அலுவலகத்தில் வேலை செய்யக்கூடியவங்க ஆராய்ச்சி சியாளர்கள் இந்த மாதிரியான துறைகள்ல கன்னி ராசிக்காரங்க பொதுவாவே அதிகமாக இருப்பாங்க. இவங்களுடைய மைனஸ் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா சில சமயம் அளவுக்கு மீறி ரொம்பவே குறையை கண்டுபிடிக்கிறதுதான் இவங்களுடைய ரொம்ப மோசமான பழக்கம். இது ஏன் அப்படி சுத்தமா இல்ல இது ஏன் நீ ஒரு பெர்பெக்ஷன் இல்லாம
2:17 இருக்கற அப்படின்னு அளவுக்கு மீறி போவாங்க. அதேபோல சில நேரத்துல உங்களவே நீங்க தரம் தாழ்த்தி கொள்றதுலயும் சில டைம் நீங்க தவறறீங்க. இதுவும் உங்களுடைய மைனஸ். சிறு சிறு விஷயத்துக்கு கூட சில நேரத்துல பதட்டப்படுவீங்க. இதுதான் வந்து கன்னி ராசியுடைய பலவீனம். மொத்தத்துல சொல்லப்போனா செயல்பாடு விவரம் துல்லியமா யோசிக்கிறது இது எல்லாமே இவங்களுடைய வாழ்க்கையோட மந்திரங்கள் அப்படின்னே சொல்லலாம். சரி கன்னி ராசிக்கு அதிபதி யாருங்க? அதாவது புதன் பகவான்தான். அப்ப புதன் பகவான் இருக்கிறார்னாவே என்ன அர்த்தம் நல்ல அறிவு நல்ல கல்வி நல்ல கணக்கு போற டேலன்ட் மொழித்திறன் வியாபாரம் பண்றதுல அடிச்சிக்கறதுக்கு ஆளே கிடையாது அதேபோல பேச்சு திறன் ஒருத்தனை பே
3:04 பேசுறதாலே அடக்கக்கூடிய ஆற்றல் கன்னி ராசிக்காரங்களுக்கு மட்டும்தான் இருக்குங்க அப்படி இருக்கக்கூடிய இந்த புதன் பகவானுக்கு அதிபதியாக யார் இருக்கிறாங்க தெய்வம் விஷ்ணு பகவான் அதாவது மகாவிஷ்ணுதான் வந்து புதனுக்கு அதிபதியாக இருக்கிறாருங்க. அதனால கன்னி ராசிக்காரர்கள் விஷ்ணு பகவானை வழிபாடு செய்யறது நல்லதுங்க. அதேபோல ஹைகிரி வரும் நீங்க வழிபாடு செய்யறது உங்களுக்கு நல்லது. அதனாலதான் கன்னி ராசிக்காரர்கள் விஷ்ணு பகவானை வழிபாடு செஞ்சீங்கன்னா நல்ல ஞானம் அறிவு பணம் கல்வி வியாபாரம் தொழில் புத்தி இது எல்லாமே உங்களுக்கு நிச்சயமாக செலிச்சு நிக்குங்க. சரி இப்படி இருக்கக்கூடிய கன்னி ராசிக்காரர்கள் பூஜை அறையில எந்த தெய்வங்களை வைத்து வழிபாடு
3:50 செய்யணும் எந்த தெய்வங்களை வழிபாடு செய்யக்கூடாது அப்படின்றத பார்க்கலாங்க. ஜெனரலா பூஜை அறை பத்தி ஒரு விஷயம் பேசிடலாம். பூஜை அறைனா என்னங்க? அதாவது இன்னைக்கு இருக்கிற காலகட்டத்தில ஒரு வீடு கட்டுறதே பெரிய விஷயம்தான். அப்படி இருக்கும்போது ஒரு வீடு கிராண்டா கட்டுறாங்க. மக்கள் இன்னைக்கு எத்தனையோ பேர் நல்ல கிராண்டா கட்டுறாங்க. தியேட்டரோடு கட்டுறாங்க. நீச்சல் குளத்தோடு கட்டுறாங்க. நிறைய வசதிகளோடு கட்டுறாங்க. அப்படி இருக்கும்போது சில பேரு சாமி அறைய வந்து பாத்தீங்கன்னா இல்லாமலே சின்னதா ஒரு ரெண்டு சிலாப்ல வச்சு பூஜை அறை அப்படின்னு சொல்லிக்கிறாங்க. சில பேர் பூஜை அறைய வைக்கிறது கிடையாது. ஆனா நம்ம ஒரு வீடுன்னு கட்டுறோங்கன்னா நம்ம அந்த வீட்ல எல்லாருக்குமேஃேமிலில இருக்கற எல்லாருக்குமே ஒவ்வொரு ரூம் நம்ம அலாட் பண்ற மாதிரி கடவுளுக்கும் நம்ம ஒரு இடத்தை ஒதுக்கி கட்டணும். அதுதான்
4:35 நம்மளுக்கு நல்லது. அப்படி இருக்கும்போது சில பேர் வாடகைல இருக்கும்போது நாங்க இருக்கறதே ரெண்டு ரூம்தான். அதுல எங்கப்பா நாங்க சாமி ரூம வச்சுக்கிறது அப்படின்னு சில பேர் கேக்குறாங்க. அதுலயும் குறிப்பா சில பேர் பக்தி பரவசமா இருக்க கூடியவங்க என்ன பண்றாங்க? தான் இருக்கிற இடத்துல அதுக்கு பூஜை அறைன்னு ஒன்னு ஒதுக்கி அங்கேயும் சுத்தபத்தமா வச்சிக்கிறவங்களும் சில பேர் இருக்கறாங்க. சரி மேட்டருக்கு வரலாம். பூஜை அறையில எந்த தெய்வங்களை நீங்க வழிபாடு செய்யணும். எந்த தெய்வங்களை வழிபாடு செய்யக்கூடாது. ஒரு சில வீட்ட எல்லாம் பாருங்க ஆதிகாலத்தில இருந்து அதாவது பரம்பரை பரம்பரையா வந்து பழைய அந்த சாமி வீட்ட அப்படியே பாதுகாத்துு வருவாங்க. அதுல தாத்தா பாட்டி முப்பாட்டம் காலத்தில் இருந்த சாமி விக்கிரகங்கள் பழைய போட்டோஸ் எல்லாம் கூட இருக்கும். அதெல்லாம் அப்படியே மெயின்டென் பண்ணி கூட சாமி ரூம் வழிபாடு பண்றவங்களும் சில பேர்
5:20 இருக்கறாங்க. அப்படி இருந்தாலுமே ஒரு பூஜை அறை அப்படின்னு நம்ம வச்சுக்கனாவே எப்பவுமே நல்லா சுத்த பத்தத்தோட வச்சிருக்கணும். நல்ல வாசனை நிறந்து நிறைந்ததாக இருக்கணும். அதேபோல இந்த பூஜை அறையை பொறுத்தவரைக்கும் எப்பயுமே தோசி இருக்கக்கூடாது அழுக்கு இருக்க கூடாது ஒட்டடல்லாம் இல்லாம பார்த்துக்கணும். அப்படி இருக்கும்போதுதான் அந்த தெய்வம் அங்க வந்து நம்மளுக்கு வசிக்கும் போது நம்மளுக்கு நல்லது நடக்கும். அப்படி இருக்கும்போது கன்னி ராசிக்காரங்க பூஜை அறையை பொறுத்தவரைக்கும் எந்த திசையில இருந்தா நல்லது அப்படின்னு பார்த்தீங்கன்னா முதல்ல கிழக்கு திசையில பூஜை அறை இருந்துச்சுன்னா ரொம்பவே சிறந்ததுங்க. அதேபோல மேற்கு திசையும் ஓகேதான் வடக்கு திசையும் ஓகே. ஆனா நீங்க தெற்கு திசையை பார்த்து பூஜை அறை வைக்கிறீங்கன்னா பொதுவா தெற்கு திசையில தட்சிணாமூர்த்தி நடராஜர் இந்த தெய்வங்களை
6:06 தான் நம்ம வைச்சு வழிபாடு செய்யணும். அதனால தெற்கு திசையை அவாய்ட் பண்றது நல்லதுங்க. பொதுவா அந்த காலத்துல பெரியவர்கள் என்ன பண்ணாங்கன்னா ஒரு வீடு அப்படி கட்டுறாங்கன்னா அந்த வீட்டுக்கு கிரக பிரவேசம் பண்ணி பால் பூங்க வச்சு வழிபாடு செய்வாங்க. அப்ப பெரியவங்க ஒரே ஒரு போட்டோதான் வந்து எடுத்துு வந்து பூஜை அறையில் வைப்பாங்க. நீங்க எல்லாருமே பார்த்திருப்பீங்க. ஆனா இன்னைக்கு இருக்கிற காலகட்டத்தில அந்த ஒரு போட்டோ வைக்கிறது கிடையாது. அவங்க அவங்களுக்கு பிடிச்ச சாமி போட்டோ எடுத்துு வந்து வச்சிறாங்க. இப்ப எனக்கு விநாயகர் பிடிக்கும் எனக்கு முருகர பிடிக்கும் அப்படின்னு சொல்லி எல்லாருமே எடுத்துு வந்து வைக்கிறாங்க. அது தவறும் கிடையாது. இருந்தாலுமே நம்மளுக்கு செல்வங்கள் அனைத்தும் கிடைக்கிறது ஒரே ஒரு போட்டோ மட்டும்தான் அதுல இருக்கு. அந்த போட்டோல ஐந்து தெய்வங்கள் இருக்கு. அது என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா முதல்ல விநாயக பெருமான் நடுநிலையா இருப்பார். அப்ப விநாயக பெருமான் இருக்கிறார்னாவே ஒரு
6:53 வீட்டில அனைத்து வினைகளும் வேரோடு நீக்கிருவார். அதேபோல வாழ்க்கையில நாம கேட்கிற எல்லா நலன்களையும் வாரி வழங்கிய வள்ளலாக விநாயக பெருமான் அந்த இடத்தில இருக்கிறார். அப்ப அந்த ஐந்து சுவாமிகள்ல நடுநிலையாக விநாயகர் இருந்து நம்மளுக்கு வினைகளை தீர்க்கிறார். அடுத்ததா விநாயகருக்கு அருகில வந்து பாத்தீங்கன்னா ஒரு பக்கம் சரஸ்வதி தாயார் இருக்கறாங்க. மறுபக்கம் லட்சுமி தாயார் இருக்கறாங்க. மகாலட்சுமி தாயார். அதாவது சரஸ்வதி தாயார் என்ன பண்றாங்க அதாவது ஒரு வீட்டில இருக்கிறவங்களுக்கு தேவையான நல்ல அறிவு நல்ல ஞானம் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு நல்ல வித்தைகள் இது எல்லாத்தையும் தரக்கூடிய தெய்வமாக சரஸ்வதி தாயார் இருக்கிறார். அப்ப அறிவு இருந்தாதானே நாம ஒரு நல்ல வேலைக்கு போக முடியும் நல்ல வேலை
7:38 செய்ய முடியும் சரியா சரி அப்படி வேலை செஞ்சா மட்டும் போதுமா நம்மளுக்கு செல்வம் வரணுமா இல்லையா பணம் கிடைக்கணுமா இல்லையா அப்ப இந்த பக்கம் யார் இருக்கறாங்க மகாலட்சுமி தாயார் இருக்கிறாங்க அப்ப மகாலட்சுமி தாயார் இருக்கிறாங்க அப்படினாவே உங்களுக்கு அந்த செல்வம் இந்த செல்வம்ல்லாம் கிடையாதுங்க எல்லா வகையான செல்வங்களையும் அருளக்கூடியவங்களாக அம்பால் மகாலட்சுமி தாயார் இருக்கிறாங்க சரிங்களா அப்படி இருக்கும்போது இந்த இரண்டு பக்கம் அந்த போட்டோவல கடைசி இரண்டு பக்கம் யார் இருக்கறாங்க அப்படின்னு பார்த்தீங்கன்னா ஒரு பக்கம் மகாவிஷ்ணு அதாவது வெங்கடாஜலபதியார் இருக்கிறாரு மறுபக்கம் முருக பெருமான் இருக்கிறார் இது மாமனாரும் மருமகனும் இருக்கிறாங்க அப்ப ஒரு பக்கத்தில வெங்கடாஜலபதியார் காட்சி
8:25 தரார் அந்த பெருமாளுடைய இருதயத்தில இருக்கக்கூடிய மகாலட்சுமி அப்படின்ற தாயாரோட இணைந்து காட்சி தரக்கூடிய பெருமாள் ஒரு குடும்பத்துக்கு என்ன தருகிறார் அப்படின்னு பார்த்தீங்கன்னா நமக்கு நல்ல குடும்ப ஒற்றுமையை தருகிறார். அதாவது ஒரு குடும்பம்னா ஒற்றுமை மகிழ்ச்சி இன்பம் துன்பம் இதெல்லாம் இருக்கும்ல்ல அதாவது கணவன் மனைவி ஒற்றுமை பிள்ளைகள் என ஒரு அன்பு பிணைப்பு இது எல்லாத்தையும் அருளக்கூடியவராக வெங்கடாஜலபதியார் இருக்கிறார். அடுத்ததா கடைசியா யார் இருக்கிறாரு? எம்பெருமான் முருகன் இருக்கிறார். அதாவது முருகன் இருக்கிறார் அப்படினாவே அந்த குடும்பத்தில நீங்க உங்களுக்கு என்ன பிரச்சனை என்ன துன்பம் எதுக்கு
9:12 கவலைப்படுறீங்க? எதுக்குமே அந்த எம்பெருமான் திருவடியை வந்து நீங்க புடிச்சுக்கனாவே போதும் உங்களுக்கு எல்லா நலன்களையும் தருவார். உன்னுடைய எதிரி எவனா இருந்தா என்ன அவனை வேல் கொண்டு துன்பத்தை தீர்க்கக்கூடிய சொந்த கடவுளாகிய நம்மளுடைய கந்த கடவுள் இருக்கிறாருங்க அதனால எந்த காரணத்தை கொண்டு அந்த குடும்பத்தில் இருக்கிறவங்க முருகப்பெருமானை நீங்க வழிபாடு செய்யும்போது அஞ்ச வேண்டிய அவசியமே கிடையாது உங்களுக்கு அஞ்சாதே அப்படின்ற ஒரு தைரியத்தை கொடுத்து வெற்றி என்ற பொருளை பரிசாக தரக்கூடிய தெய்வமாக முருகன் விளங்குகிறார் இந்த நலன் அதாவது இந்த நலன்கள் அனைத்தும் ஒரு வீட்டில இருக்கும்போது அந்த வீடு எப்படி
9:58 நல்லா இருக்குமா இருக்காதா அதாவது நல்ல வளம் பெற்ற வீடாக நமக்கு விளங்கும் புரியுதுங்களா அப்ப கன்னி ராசிக்காரர்கள் முதல்ல ஒரு பூஜை அறையில இந்த ஐந்து தெய்வங்கள் இருக்கிற போட்டோவை வச்சு வழிபாடு செய்யும்போது விநாயக பெருமான் வினையை தீர்க்கிறார். சரஸ்வதி தாயார் கல்வி தரார். மகாலட்சுமி தாயார் செல்வத்தை தருகிறார். வெங்கடாஜலபதியார் ஒற்றுமை பாசத்தை தராரு. முருகன் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை எல்லாத்தையுமே தீர்க்கிறார். அப்ப ஒரு வீட்டுக்கு தேவையான எல்லாமே அங்க வந்துருச்சுல்ல. சரி அப்படி இருக்கும்போது சில பேர் கேட்கலாம் எனக்கு ஆஞ்சநேயரை பிடிக்கும்பா எனக்கு முருகனை தனியா பிடிக்கும் எனக்கு சிவபெருமானை தனியா பிடிக்கும். தாராளமா வச்சு வழிபாடு செய்யலாம். இருந்தாலும் இந்த ஐந்து தெய்வங்கள் இருக்கக்கூடிய ஒரு போட்டோவை நீங்க வச்சு வழிபாடு செய்யறது
10:45 மிகவும் சிறந்தது. அடுத்ததா என்ன செய்யலாம் கன்னி ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை குறிப்பா வணங்கணும் அப்படின்னு பாத்தீங்கன்னா கன்னி ராசிக்கு அதிபதியாக புதன் இருக்கிறதுனால நீங்க ஸ்ரீனிவாச பெருமாளை என்னைக்குமே வழிபாடு செய்யறது நல்லது. அதாவது மகாவிஷ்ணுவை நீங்க வழிபாடு செய்யணும். அப்படி வழிபாடு செய்யும்போது உங்களுக்கு செல்வம் கிடைக்கும், புகழ் கிடைக்கும், பேரு, நல்ல மரியாதை அதேபோல கல்வி, நல்ல அறிவு, பணம், சொத்து, வீடு, வண்டி, வாகனங்கள் இது எல்லாமே கிடைக்குங்க. அதேபோல மகாலட்சுமி தாயாரை முடிஞ்ச வரைக்கும் வணங்குங்க. அப்படி நீங்க வணங்கும்போது உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குங்க. வீட்டில திருமண தடைகள் இருந்தாலும் உங்களுக்கு நீங்குங்க.
11:32 கணவன் மனைவியிடைய அன்யோனியம் பெருகும் குடும்பத்தில பாசம் ஒற்றுமை பெருகுங்க அதேபோல வாழ்க்கையில வந்து பாத்தீங்கன்னா திருமண சுகம் இது எல்லாமே கிடைக்கிறதுக்கு 100 சதவீதம் நீங்க மகாலட்சுமி தாயாரை வணங்குறது நல்லதுங்க ஆகையால கன்னி ராசிக்காரங்க முடிஞ்ச வரைக்கும் நாராயண பெருமாள் மகாலட்சுமி தாயார் இவங்களை எல்லாம் நீங்க வீட்டில வச்சு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யும்போது தொழில் வளர்ச்சி பெருகும் வேலை செய்ற இடத்தில நல்ல முன்னேற்றம் திருமண பலன் குழந்தை பெறுதல் வீடு சொத்து வண்டி வாகனம் இது எல்லாமே வாங்குறதுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்குங்க அதேபோல எந்தெந்த தெய்வங்களை கன்னி ராசிக்காரர்கள் வீட்டில வச்சு வழிபாடு செய்யக்கூடாது அப்படின்றத பத்தி இப்ப பார்க்கலாங்க பொதுவா கன்னி ராசிக்காரர்கள் சனி ராகு கேது இந்த
12:20 தெய்வங்களை வீட்டில பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யக்கூடாதுங்க அதேபோல உக்கரமான தெய்வங்களை வழிபாடு செய்யறது தவிர்க்கலாங்க நரசமே வந்து பாத்தீங்கன்னா உக்கரமான ன நரசிம்மர் இருக்கிறார் இல்லைங்களா நரசிம்மமூர்த்தி அவரை வழிபாடு செய்யறது அவாய்ட் பண்ணிக்காங்க அதேபோல காளி இவங்களை எல்லாம் நீங்க வயிட்ல வச்சு வழிபாடு செய்யறது தவறு அது வீட்டுக்கும் ஆகாதுங்க அப்படி நீங்க வழிபாடு செஞ்சீங்கன்னா உங்களுக்கு மனநிம்மிதி கெடுக்கும். வீட்ுல சண்டை சச்சிருவு வியாபாரம் வந்து பாத்தீங்கன்னா பெருசா முன்னேற்றம் இருக்காது. வேலை செய்யற இடத்தில ஏதாவது ஒரு பிரச்சனைகள் உருவாகும். திருமண தடை ஏற்படும். குழந்தை இல்லாதவங்க வீட்ல குழந்தை பாக்கியம் தாமதம் உண்டாகும் அப்படின்னு சில பிரச்சனைகள் இருக்கு. அதேபோல பணம்
13:07 கொடுத்துருக்கறீங்க. பணம் வர வேண்டிய இடத்தில வர தாமதங்கள் உண்டாகலாம். ஏன்னா நீங்க வந்து சைலண்டான கேரக்டர் காலி உக்கரமான தெய்வங்களை நீங்க வழிபாடு செய்யும்போது உங்களுக்கும் மனதளவில் வந்து பாத்தீங்கன்னா உக்கரம் கோபம் அதிகமாகும் இதனால மன சஞ்சலங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கு. அதாவது பூமி எந்த அளவுக்கு வந்து அமைதியோ நீங்க பூமி காரகன் அதாவது பூமி தத்துவத்தை அடிப்படையாக கொண்டவங்க நீங்க எப்பயுமே அமைதியாக இருக்க கூடியவங்க சமநிலையாக இருக்க கூடியவங்க நீங்க உக்கர சக்திகளை வழிபாடு செஞ்சீங்கன்னா வாழ்க்கையில சமநிலை உங்களுக்கு கலையும் மன கவலைகள் ஏற்பட 100 சதவீதம் வாய்ப்பு இருக்கு அதேபோல இது வீட்டுக்கு ஆகவும் ஆகாதுங்க சரி அப்ப நாங்க வந்து அந்த உக்கிர தெய்வங்களை
13:53 வழிபாடே செய்யக்கூடாதா அப்படின்னு நீங்க கேட்கலாம் அப்படி நாங்கொ சொல்ல கிடையாது. 100% நீங்க ஆலயங்களுக்கு சென்று நீங்க உக்கர தெய்வங்களை நீங்க வழிபாடு செய்யலாங்க. ஏன்னா நீங்க வீட்டில வச்சுதான் வழிபாடு செய்யக்கூடாதுன்னு சொன்னோமே தவிர ஆலயங்களுக்கு சென்று நீங்க பூஜை செய்யலாங்க. அதேபோல இப்ப கன்னி ராசிக்காரர்கள் தெய்வங்கள் அதாவது குலதெய்வத்தை வழிபாடு செய்யலாமா வேண்டாமா வீட்டில வச்சு அப்படின்னு பார்த்தீங்கன்னா 100% கன்னி ராசிக்காரர்கள் வீட்டு பூஜை அறையில குலதெய்வத்தை வைத்து வழிபாடு செய்யலாம். சில பேர் வந்து குலதெய்வம் போட்டோ இருக்கிற குலதெய்வம் இருக்கு சில பேருக்கு பொட்டியில் இருக்கும். சில பேருக்குல்லாம் வந்து பாத்தீங்கன்னா நெடுங்கல்ல வழிபாடு செய்வாங்க. அப்படி இருக்கும்போது உங்களுக்கு வீட்டிலயும் பூஜை அறையில வைத்து வழிபாடு செய்யலாம். அது மட்டும் இல்லாம உங்களுடைய
14:40 முன்னோர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கணும் குழந்தை பாக்கியம் கிடைக்கணும் குடும்பத்தில் ஒற்றுமை அனைத்தும் பெறணும்னா முதல்ல குலதெய்வத்தை வழிபடணும். அதாவது நீங்க எப்பயுமே எங்க இருந்தாலும் சரி நீங்க எங்க கோவிலுக்கே போயிருந்தாலும் சரி முதல்ல என்னைக்குமே குலதெய்வத்தை நினைச்சு வணங்கிட்டு அதுக்கு பிறகுதான் விஷ்ணு பகவானாக இருக்கட்டும் மகாலட்சுமி தாயாரா இருக்கட்டும் முருகனாய் இருக்கட்டும் எந்த தெய்வங்களையும் நீங்க வழிபாடு செய்யணும். அதாவது நீங்க என்னைக்குமே உங்களுடைய பரம்பர சக்தி முதல்ல கிடைக்கணும்னா நீங்க குலதெய்வத்தை தான் வழிபாடு செய்யணும். அதுக்கப்புறம் நீங்க தெய்வ சக்தியை பெருகணும்னா மத்த தெய்வங்களை வழிபாடு செய்யறது தவறு கிடையாது. கன்னி ராசிக்காரங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் பூஜை என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா கன்னிக்கு புதன் பகவான் அதிபதி அப்படின்றதுனால புதன்கிழமை நாட்கள்ல நீங்க விறந்த இருந்து வழிபாடு
15:27 செய்யறது நல்லதுங்க. அன்றைய தினத்தில புதன் பகவானுக்கு வெள்ளை மலர்களால அர்ச்சனை செய்து நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செஞ்சீங்கனாலும் வாழ்க்கையில நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அதுமட்டுமில்லாம புதன் பகவானுடைய மந்திரத்தை நீங்க மனசுல உங்களுடைய கஷ்டங்களோ நஷ்டம் எது இருந்தாலும் சரி அதை மனசுல நினைச்சுக்கிட்டு ஓம் புதன் பகவானே நமக அப்படின்னு 108 முறை நீங்க சொல்லும்போது உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் விலகும் நன்மைகள் உண்டாகும். நீங்க நினைச்சது 100% நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கு. அதனால புதன்கிழமை வழிபாடு செய்யுங்க. அதேபோல விஷ்ணு பகவானை நீங்க அதிகமாக வழிபாடு செய்யும்போது சனிக்கிழமை நாட்கள்ல பெருமாளுக்கு உகந்த நாட்கள்ல நீங்க பெருமாளை வழிபாடு செய்யறதும் உங்களுக்கு நல்ல பணம், பேர், புகழு கல்வி இது எல்லாம்
16:15 கிடைக்க கண்டிப்பா 100% வாய்ப்புகள் இருக்கு. அதேபோல பூஜை அறையை பொறுத்தவரைக்கும் கன்னி ராசிக்காரர்கள் எப்படி பராமரிக்கணும் அப்படின்னு பாத்தீங்கன்னா பூஜை அறையை எப்பயுமே சுத்தமாக வச்சிருக்கணுங்க. தினமும் துளசி இலை, குங்குமம், சந்தனம் இதை எல்லாமே போட்டோவை தொடைச்சு சுத்தமா வச்சு குங்குமம் சந்தனம்ல்லாம் வச்சு வழிபாடு செய்யணும். புதன்கிழமை சனிக்கிழமை நாட்கள்ல தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்க. அதேபோல பச்சை நிற புஷ்பங்கள் புதன் பகவானுக்கு பிரியும் அதனால நீங்க புதன் தெய்வங்களுக்கு அப்படி நீங்க வழிபாடு செய்யும்போது நல்ல ஒரு சக்தி உங்களுக்கு கிடைக்கும். அடுத்ததா நெல்லிக்காய், துளசி தண்ணீர், பச்சை கிராம் பூஜை எல்லாம் இதெல்லாம் வந்து செஞ்சீங்கன்னா உங்களுக்கு கண்டிப்பா நல்ல ஒரு பலன் நிச்சயமாக கிடைக்கும். இன்னொரு முக்கியமான விஷயம்
17:01 என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் குலதெய்வம், தெய்வம் பூஜை அறை இது எல்லாம் சரியா இருந்துச்சுன்னா நிச்சயமாக சொல்றேன் 100% பணம், சொத்து, புகழ், கல்வி, திருமணம், குழந்தை இது எல்லாம் சரியான நேரத்தில கிடைக்குங்க. அதாவது கன்னி ராசிக்கு அதிபதி புதன் முக்கிய தெய்வம் விஷ்ணு பகவான் ஹயகிரிவர் லட்சுமி தாயாரை நீங்க வழிபாடு செய்யணும். அதேபோல குலதெய்வத்தையும் முக்கியமாக வழிபாடு செய்யணும். கன்னி ராசிக்காரர்கள் சனி, ராகு, கேது, உக்கிர தெய்வங்களை வீட்டில வச்சு வழிபாடு செய்யக்கூடாது. அப்படி செஞ்சீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு குடும்பத்துக்கு ஆகாது. அடுத்ததா வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு புதன்கிழமை நாட்கள்ல வழிபாடு செய்யறது நல்லது. இப்படி நீங்க செய்யும்போது நிச்சயமாக கன்னி
17:47 ராசிக்காரர்களுடைய வாழ்க்கையில பல மாற்றங்கள் நல்ல முன்னேற்றம் இது எல்லாமே கிடைக்கும் அப்படின்னு சொல்லி இந்த வீடியோ பதிவை நம்ம முடிச்சுக்கலாம். அதேபோல இந்த வீடியோ பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா மறக்காம நம்ம சேனலுக்கு ஒரு லைக் பண்ணி சப்ஸ்கிரைப் பண்ணுங்க சைடு இருக்கற பெல் பட்டனையும் பிரஸ் பண்ணுங்க இந்த வீடியோ உங்க பிரண்ட்ஸங்களுக்கு ஷேர் பண்ணுங்க நம்ம அடுத்த ஒரு வீடியோவில சந்திக்கலாம் நன்றி வணக்கம்