0:00 இந்த உலகத்தில தனக்காக இல்லாம மற்றவர்களுக்காக வாழக்கூடிய ஒரே ஒரு ஜீவனே மத்தவங்களுக்கு ஒரு பிரச்சனை அப்படின்னா பாதுகாப்புக்காக கேடையம் போல நிற்கக்கூடிய கோபுர கலசமே அன்பு என்ற ஒற்றை சொல்லுக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய கலியி உலக கர்ணனே அன்பு பாசம் என்ற சொல்லுக்கு அடிமையானவர்களே யாரை பத்தி இங்க பேசுறோம் அன்பார்ந்த கன்னிராசி அன்பர்களே உங்களை பத்திதான் பேசிட்டு இருக்கிறோம். எல்லாரும் எப்படி இருக்கறீங்க? சந்தோஷமா இருக்கறீங்களா? சரி
0:45 கன்னி ராசிக்காரர்கள் இன்னைக்கு நம்ம என்ன வீடியோல பார்க்க போறோம் அப்படின்னு பாத்தீங்கன்னா எந்த திசையில நீங்க தலை வச்சு படுத்தீங்கன்னா கோடீஸ்வர யோகம் செல்வம் குடும்ப மகிழ்ச்சி இது எல்லாம் கிடைக்கும் அப்படின்றத இந்த வீடியோல நாம்ம பார்க்க போறோம். அதேபோல எந்த திசையில நீங்க கன்னி ராசிக்காரர்கள் படுக்க கூடாது. எந்த உறவு உங்களுக்கு நன்மையை செய்யும். எந்த உறவு உங்களுக்கு நன்மை செய்யாது. அதேபோல நீங்க எந்த ஆலயங்களுக்கு போயிட்டு வர்து நல்லது என்ன பரிகாரங்கள் செய்யணும் அப்படின்றதை பத்தி இந்த வீடியோவில நாம முழுமையா பார்க்க போறோம்.
1:31 அதை மட்டுமி இல்லாம இந்த வீடியோவில பல சுவாரசியமான தகவல்களையும் நம்ம பேசப்போறோம். அதனால இந்த வீடியோவை மறக்காம ஸ்கிப் பண்ணாம தொடர்ந்து பாருங்க. இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா உங்க பிரண்ட்ஸ்களுக்கும் ஷேர் பண்ணுங்க. சரி வாங்க வீடியோக்குள்ள போகலாம். கன்னி அப்படின்ற ஒரு ராசி எப்படிங்க உருவாச்சு அதுக்குன்னு ஒரு வரலாறு கதை இருக்கணும்ல்ல. அதுக்கு முன்னாடி ராசிங்க எப்படி உருவாச்சுன்னு பார்க்கலாம். ஒரு காலகட்டத்தில அதாவது அந்த காலகட்டத்தில் வந்து இந்த ராசிகளை வச்சுதான் மனிதர்களுடைய குணாதிசயங்களையும் வாழ்வியில் அவங்க போகக்கூடிய பாதைகளுக்கு வழிகாட்டியாகவும் உருவாக்கப்பட்டதுதாங்க இந்த ராசிகள். கன்னி ராசி எப்படிங்க உருவாச்சு அதாவது புராண கதைப்படி
2:16 மகிஷாசோரன் அப்படின்னு ஒரு கொடி அரக்கம் இருந்தான். அந்த கொடி அரக்கம் வந்து பாத்தீங்கன்னா, எந்த ஒரு ஆணாளையும் என்ன ஜெயிக்க கூடாது. அந்த அளவுக்கு எனக்கு சக்தி வேணும் அப்படின்னு சொல்லி சிவபெருமான் கிட்ட விரதம் இருந்து தவம் இருந்து அந்த சக்தியை வந்து அடையறான். அதுக்கப்புறம் வந்து பாத்தீங்கன்னா இந்த அறக்க அடிக்க அடிக்கி மக்களை துன்பறுத்துறான் தேவர்களை துன்புறுத்துறான் ஒரு காலகட்டத்தில தேவர்கள் அவனுடைய அராஜகத்தை தாங்க முடியாம அவங்களுடைய பலத்தை இழந்து நிற்கதியா சிவபெருமான் கிட்டையும் விஷ்ணு கிட்டையும் பிரம்மா கிட்டையும் வேண்றாங்க இவனுக்கு ஒரு முடிவு இல்லையா அப்படின்னு
3:03 சொல்லி வேண்டுறாங்க அப்ப அந்த சமயத்துல பிரம்மா விஷ்ணு சிவன் இவங்க மூணு பேருடைய ஒரு சின்ன கண்ணீர் துளியில ஒரு சக்தி உருவாகுது. அந்த சக்தியே அம்பால் அதாவது வந்து பாத்தீங்கன்னா இவங்களுடைய மூன்று பேருடைய வேண்டுதலால ஒரு தெய்வீக ஒளி ஒன்று வருது அந்த தெய்வீக ஒளி என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா அழகு அருள் பராக்கிரமம் இதை நிறைஞ்ச ஒரு கன்னி தேவியாக சிங்க சவாரில தேவர்களுடைய ஆயுதங்களை கையில ஏந்தனவளாக அம்பால் தோன்றுகிறாள் அப்ப அப்ப
3:48 மகிஷாசுரன் கிட்ட சண்டைக்கு அம்பால் போகும்போது மகிஷாசுரன் சிரிக்கிறான். எந்த இந்த உலகத்தில எப்பேர்பட்ட ஆம்பளையும் என்னை ஜெயிக்க முடியாது. அப்படி இருக்கும்போது நீ ஒரு சாதாரண பொம்பளை நீ என்ன வந்து ஜெயிக்க போறியா? அப்படின்னு மகிஷாசூரன் சிரிச்சு சண்டைக்கு போறான். அப்ப அம்பால் கன்னி தேவியாக ஆயிரம் சூரியனை போல ஜொலித்து கொண்டு அந்த போர்க்களத்தில இறங்குறான். அப்ப அவளுடைய கையில அம்புகள், சக்கரம், திரிசோலம் இது எல்லாத்தையும் கொண்டு அசுர படையே வந்து பாத்தீங்கன்னா சின்னா பின்னமா ஆக்குறா. அப்படி இருக்கும்போது இறுதி கட்டத்தில
4:35 மகிஷாசூரன் என்ன பண்றான்னா மனித உருவத்தில் இல்லாம காலை உருவத்தில பாய்ந்து வந்து அம்பாலிடம் மோதுறான். அந்த ஒரு செகண்டுல அம்பால் கன்னி தேவியாக சிங்கத்து மேல ஏறி திரிசூலத்தால அவனுடைய மார்புல குத்தி அவனை கொல்றா அப்ப இந்த உலகம் இருளடைஞ்ு கிடந்தது ஒளி பிரகாசமா ஜொலிக்குது தேவர்கள் பிரம்மா விஷ்ணு சிவபெருமான் எல்லாருமே வந்து பாத்தீங்கன்னா அம்பாளுடைய தோற்றத்தை கண்டு சாந்தம் வடிய சொல்லி வேண்றாங்க அதுக்கப்புறமாக தேவர்கள் மனிதர்கள்
5:20 எல்லாருமே அம்பால் போற்றி அம்பிகையே போற்றி அப்படின்னு சொல்லி சாந்தப்படுத்துறாங்க பொதுவா கன்னிராசி அம்பால்னாவே உங்களுக்கு தெரியும் அழகு நிறைந்தவள் அறிவு நிறைந்தவள் நல்ல சக்தி உடையவள் அப்ப அம்பாளுடைய பரிபூர்ண வடிவம் கொண்டவங்க தாங்க இந்த கன்னி ராசிக்காரங்க இந்த கன்னி ராசி வந்து பிரம்ம பக பகவான் வானத்தில அதாவது ராசி மண்டலத்தில கன்னியும் ஒரு ராசியாக சேர்த்தி இணைச்சாருங்க அதுதான் கன்னி ராசியுடைய புராண கதை சரி கன்னி ராசிக்கு அதிபதி யாருங்க அதாவது கால புருஷ தத்துவத்தில ஆறாவது ராசியாகவும்
6:07 பூமி தத்துவத்தை அடிப்படியாக கொண்ட கன்னி ராசி அன்பர்களே பொதுவா கன்னிசி புதன் பகவான் தான் அதிபதிங்க அதாவது நவ கிரகங்கள்ல் நாலாவது இடத்தில் இருக்கக்கூடியவர்தாங்க இந்த புதன் பகவான் அப்ப ஒரு ராசியில புதன் பகவான் இருக்கிறார் அப்படின்னா அவங்களுக்கு எல்லாமே இருக்குன்னு அர்த்தம் அதாவது நல்ல அறிவாளியாக இருப்பாங்க நல்ல ஞாபக சக்தி அதிகமாக இருக்கும் புத்திசாலித்தனமாக இருப்பாங்க ஒன்னு நல்லா படிப்பாங்க பேச்சு திறமையில வல்லமை கொண்டவர்களாக இருக்குவாங்க அதேபோல சந்திரன் மகன் என்றும் மகாவிஷ்ணுவின் அதிதேவதை என்றும் புதன் பகவானை வந்து அழைப்பாங்க அப்ப புதன் பகவான் இருந்தார்னா அவங்க வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியும் நல்ல முன்னேற்றமும்
6:54 கல்வி சார்ந்த பகுத்தறிவு இது எல்லாமே கிடைக்கும். சரி கன்னி ராசினா யாருங்க? அவங்களுடைய பலம் என்ன பலவினை என்ன? அதை பத்தி பார்க்கலாங்க. உங்களுக்கு புதன் பகவான் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறதுனால நல்ல புத்திசாலித்தனமா இருப்பீங்க. விரைவா யோசிப்பீங்க. கணக்கு போடுறதுல பிசினஸ்ல டெக்னிக்கலா யோசிக்கிறதுல அப்புறமா அந்த ஆராய்ச்சி செய்யக்கூடியவங்க இந்த மாதிரி விஷயத்தில மிகுந்த திறமைக்கு உடையவர்களாக கன்னி ராசி இருப்பாங்க அதேபோல சின்ன சின்ன விஷயத்தை கூட நுன்னமா கவனிப்பாங்க அதனாலதான் ஒரு வேலையை கொடுத்தா இவங்க அது முடிக்காம விட மாட்டாங்க அதேபோல அருமையா முடிச்சும் காமிக்க கூடியவங்க இவங்கதாங்க பொதுவா கன்னி ராசிக்காரங்க டாக்டரா
7:40 ஆர்க்கிடெக் டிசைனர்ஸ் அதேபோல இந்த டிசைன் சினிமா துறை இந்த மாதிரி துறைங்க எல்லாம் கன்னி ராசிக்காரங்க அதிகமாக வெற்றி பெறக்கூடிய இடத்தில இருப்பாங்க கன்னி ராசிக்காரங்களுக்கு புதன் ஆதிக்கத்தால நல்ல படிக்க கூடியவங்க அதேபோல நல்ல ஸ்டேஜ்ல ஏறி பேசக்கூடிய நல்ல பேச்சாற்றல் இருக்க கூடியவங்களும் இவங்கதாங்க அதேபோல ஒருத்தருக்கு கற்று கொடுக்க குரு போல கற்று கொடுக்க கூடியவர்களும் 12 ராசியில கன்னி ராசி மாதிரி வேறயா யாருமே சொல்ல முடியாது. கன்னி ராசிக்காரங்க அவங்க கிட்ட இருக்கிறத மத்தவங்களுக்கு தெரிவிக்கணும் சொல்லி கொடுக்கணும் தனக்கு இல்லனாலும் மத்தவங்க அதை தெரிஞ்சுக்கணும் அப்படின்னு நினைக்க கூடியவங்களும் இவங்க மட்டும்தாங்க முடிஞ்ச வரைக்கும் கன்னி ராசிக்காரர்கள்
8:27 அதிகமாக ஆச டீச்சரா இருப்பாங்க வக்கீலா இருப்பாங்க சோ இதுக்கெல்லாம் பொருத்தமானவர்கள் இந்த கன்னி ராசிக்காரங்க சரி அன்புக்கு பணிஞ்ு போறவங்க அதாவது பிறருக்கு உதவணும் அப்படின்ற எண்ணம் உடையவர்கள் இவங்கதாங்க அதேபோல ஒருத்தருக்கு பிரச்சனை ஒருத்தர் வந்து வண்டியில் போயிட்டு இருக்கும் போது ஆக்சிடெண்ட் ஆகி விழறாங்க எல்லாரும் வேடிக்கை பார்த்தாலும் கன்னி ராசிக்காரங்க அந்த இடத்தில இருக்கறாங்கன்னா அது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி முதல்ல அவருக்குஃர்ஸ்ட் ரைட் கொடுக்கணும் அதாவது முதல் உதவி கொடுத்து அவரை காப்பாத்தணும் அப்படின்னு எண்ணக்கூடியவர்களும் நீங்கதாங்க அதனாலதான் கன்னி ராசிக்காரர்கள் அதிகமாக ஹாஸ்பிட்டல்
9:12 சைடுல தான் வந்து அதிகமாக இருப்பாங்க அதாவது பாத்தீங்கன்னா இந்த மருத்துவ துறையில் தான் அதிகமாக ஒர்க் பண்ணுவாங்க டாக்டரா இருப்பாங்க நர்ஸா இருப்பாங்க இல்ல சோசியல் ஒர்க்கராவும் அதிகமாக கன்னி ராசிக்காரங்க இருப்பாங்க இன்னொரு விஷயம் என்னன்னு பார்த்தீங்கன்னா இந்த கன்னி ராசிக்காரங்க எப்பவுமே ஒழுக்கமாக இருக்கணும் நினைக்க கூடியவங்க நேர்மையா இருக்கணும் நினைக்க கூடியவங்க தவறான வழியில எப்பயுமே கன்னி ராசிக்காரர்கள் போக மாட்டாங்க போய் யாரும் பார்த்திருக்கவும் மாட்டாங்க அப்படி இருந்தா கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க அதேபோல தங்களுக்கு எது சரின்னு படுதோ அததான் செய்வாங்க அதேபோல அவங்களுக்கு சரி இல்லாத ஒரு விஷயம் வந்துச்சுன்னா அங்க இருந்து விலகிருவாங்க அவங்க எல்லாரு கிட்டயும் உண்மையா
9:58 இருப்பாங்க நீங்க யாராக எதிரியாவே இருந்தாலும் சரி உங்ககிட்ட பாசமா உண்மையாதான் பேசுவாங்க அந்த அளவுக்கு அன்பு உடையவர்களும் இவங்கதாங்க இவங்களுடைய பலவீனம் என்னங்க அதி அதிகமா யோசிப்பாங்க ஒரு சின்ன விஷயத்தை கூட இவன் இப்படி சொல்லி இருப்பானோ அப்படின்னு ரொம்ப யோசிக்க கூடியவங்க நல்லதோ கெட்டதோ ஆனா ஆயிரம் தடவை இத அப்படியே தலையில வச்சுக்கன்னு யோசிச்சிட்டே இருப்பாங்க ஒரு ஒரு இதனால ஒரு நல்ல வாய்ப்பே வந்தாலும் அதை இவங்க சரியா தவறான்னு யோசிச்சுட்டேதான் இருப்பாங்க ஒரு முடிவே எடுக்க மாட்டாங்க அப்படி முடிவு எடுத்தாங்கன்னா அதை தவற விட்டுருவாங்க இவங்க வாழ்க்கையே வந்து பாத்தீங்கன்னா ஒரு ஸ்லோ ப்ராசஸ் ல தான் போகும் அதேபோல இவங்க மத்தவங்க சொல்லுக்கு ஆளாக கூடியவர்களாக
10:45 இருப்பாங்க. இவங்க ஒருத்தன் வந்து ஒரு நல்ல டிரஸ்ஸிங் பண்ணிருந்தானா கூட இது என்னடா டிரஸ் இது நல்லாவே இல்ல அப்படின்னு சொல்லுவான். யாரை பார்த்தாலும் இது சரி இல்ல இது நல்லா இல்ல அப்படின்னு சொல்லி ஒரு குறை சொல்லிட்டே இருப்பாங்க. இத பண்ணி பாரு நல்லா இருக்கும் அப்படின்னுவாங்க. இவங்க நல்ல மனசோட சொன்னாலும் அது மத்தவங்களுக்கு கசப்பாகதான் ஏத்துக்குவாங்க. நல்லா புரிஞ்சுக்கங்க. கன்னி ராசிக்காரங்க நீங்க உண்மையாதான் சொல்றீங்க. அவன் நல்லா இருக்கணும்னுதான் நீங்க நினைச்சு சொல்றீங்க. ஆனா சில சமயம் அது மத்தவர்களுக்கு நீங்க சொல்லக்கூடிய வார்த்தை கசப்பாதான் போகும். குறிப்பா உங்களுடைய பிரண்ட்ஸுக்கு உங்களுடைய உறவுக்காரங்களுக்கு இது கசப்பாதான் போகும். அதனால முடிஞ்ச வரைக்கும்
11:30 உங்ககிட்ட தேடி வராங்கன்னா நீங்க நன்மை செய்யுங்க. உதவி செய்யுங்க. ஆனா உங்களை தேடி வராம நீங்களே வாலன்டரியா போயி சொல்றதுனாலதான் நீங்க அசிங்கப்பட்டு போறீங்க அதேபோல உங்களை பொறுத்தவரைக்கும் எப்ப பார்த்தாலும் ஏதாவது கவலைப்பட்டுனே இருப்பீங்க சின்ன ஒரு விஷயமாக இருந்தாலும் அதை மனசுல வச்சுக்கிட்டே நினைச்சட்டே இருப்பீங்க இதனால உங்களுக்கு வந்து பாத்தீங்கன்னா உடல் நலம் பாதிப்பு ஏற்படும். குறிப்பா வந்து கன்னி ராசிக்காரர்களுக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகமா இருக்கு. நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். மன அழுத்தம் அதிகமாகவே ஏற்படும். ஒரு பக்கம் சந்தோஷமாவும் இருக்க மாட்டீங்க. அப்படி இருந்தாலும் ஒருவேளை நான் எதனா தவறு செஞ்சிருப்போனும் நினைப்பீங்க. அதேபோல உணர்ச்சி வசப்பட கூடியவர்கள் அதாவது பாசத்துக்காக இயங்க கூடியவர்கள் உங்க
12:17 மனசுல பாசம் இருக்கும். உதாரணமா வந்து பாத்தீங்கன்னா கணவன் மனைவியாக இருக்கறீங்கன்னா என் மேல அவங்க பாசம் வைக்கல அப்படின்னு நீங்க ஃபீல் பண்ணிட்டு இருப்பீங்க. அப்பா அம்மா உங்களை விட்டு அருகாமை எனக்கு பாசமே காமிக்க மாட்டேங்கறாங்க அப்படின்னு நினைப்பீங்க அதேபோல சொந்த பந்தை இருக்கறாங்கன்னா அவங்ககிட்ட தேவையில்லாம சின்ன சின்ன சண்டைகளை பிடிப்பீங்க பிடிவாத மனசு ஒருத்தர் எதனா உன்னை திட்டிப்புட்டாங்கன்னா அதவையே நீங்க மனசுக்குள்ள வச்சிட்டு இருக்க கூடியவங்களும் நீங்கதாங்க சின்ன சின்ன விஷயத்துக்கு கூட ஏதாவது ஒரு பிரச்சனையில மாட்டி கொள்ள கூடியவர்களும் நீங்கதான். அதனாலதான் கணவன் மனைவி பிரச்சனையா இருந்துச்சுன்னா கோர்ட் கேஸ் போற வரைக்கும் கூட வாய்ப்புகள் அதிகமாக இருக்கு. அப்பேற்பட்ட கன்னி ராசிக்காரர்களுக்கு எந்த திசையில் தலை வைத்து படுத்தால் கோடீஸ்வர யோகம் உண்டாகும். செல்வங்கள்
13:04 கிடைக்கும். குடும்ப சந்தோஷம் உண்டாகும் அப்படின்றத பத்தி இப்ப வீடியோவில பார்க்க போறோங்க. முதல்ல கன்னி ராசிக்காரர்கள் எந்த திசையில தலை வச்சு படுக்க கூடாது அப்படின்னு பார்த்தீங்கன்னா வடக்கு திசையில தலை வச்சு படுக்காதீங்க. இதனால நீங்க செல்வத்தை இழப்பீங்க. பொதுவா வடக்கு திசையில குபேரனுடைய திசை என்றது எல்லாருக்குமே தெரியும். ஆனா பூமியோட காந்த சக்தி படி வடக்கு திசையில நீங்க படுக்கும்போது நீ உங்களுடைய உடம்புல மேக்னெட்டிக் ஃப்ளோ அதாவது நெகட்டிவ் எனர்ஜி உங்களுக்கு உண்டாகும். இதனால உடல் ரீதியாவும் பாதிப்பு ஏற்படும். உங்களுக்கு பண சேமிப்பு குறையும். ஒரு பக்கம் கடன் பிரச்சனையும் நாளுக்கு நாள் அதிகரிக்கும். தூக்கம் இல்லாம இருப்பீங்க. அடிக்கடி
13:51 தலைவலி ஏற்படும். மன அழுத்தம் உண்டாகும். அதனால கன்னி ராசிக்காரங்க வடக்க பார்த்த மாதிரி தலை வச்சு படுக்காதீங்க. முடிஞ்ச வரைக்கும் அவாய்ட் பண்றது நல்லதுங்க. அதேபோல மேற்கு திசையிலும் கன்னி ராசிக்காரங்க முடிஞ்ச வரைக்கும் அவாய்ட் பண்றது நல்லதுங்க. அப்படி நீங்க மேற்கு திசையில படுக்குறீங்கன்னா பொதுவா வருண பகவானுடைய திசைதான் மேற்கு திசை. ஆனா உங்களுக்கு உடல் நிலத்தில பாதிப்பை ஏற்படுத்துங்க. மேற்கை நீங்க படுக்கும்போது சூரிய பகவான் அஸ்தமம் ஏற்படுறது அதாவது சூரிய பகவான் மறையிற திசை வந்து மேற்கு திசை இல்லையா அப்படி நீங்க படுக்கும்போது உங்க உடம்புல நெகட்டிவ் எனர்ஜி ஏற்படுங்க. இதனால உடல் ரீதியாவும் மனரீதியாவும் உங்களுக்கு பாதிப்பு ஏற்படும். பேர் புகழ் இது
14:37 எல்லாமே பாதிப்பு உண்டாக்குங்க. ஒரு பக்கம் நீங்க என்னதான் சம்பாதிச்சாலும் செல்வங்கள் குறையும். வேலை இல்லாம இருப்பீங்க. வேலை செய்யற இடத்திலயும் சண்டை பிரச்சனை எல்லாமே வரும். அதேபோல உங்களுக்கு ஏதாவது ஒன்னு செய்ய நினைக்கிறீங்கன்னா எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். ஆகையால கன்னி ராசிக்காரங்க முடிஞ்ச வரைக்கும் மேற்கு திசையில நீங்க தலை வச்சு படுக்காதீங்க. எந்த திசையில நீங்க தலை வச்சு படுக்கணும் அப்படின்னு பாத்தீங்கன்னா தெற்கு திசையில நீங்க தலை வைச்சு படுக்கறது கோடீஸ்வர யோகத்தை உண்டாக்குங்க. நீங்க நினைக்கலாம். தெற்கு திசையை பொறுத்தவரைக்கும் எமனுடைய திசையாச்சு. அந்த திசையில வந்து இறந்தவங்களை தான நாங்க அடக்கம் செய்யும்போது தலை வச்சு அடக்கம் செய்வாங்க. இது நாங்க படுக்கறது எப்படி நாங்க தெற்கு திசையில படுப்போமா அப்படின்னு கேபீங்க. பொதுவா நம்ம ராசி
15:24 பலன்கள் படி தெற்கு திசையில் நீங்க படுக்கும்போது பூமி காந்த சக்தி வந்து பாத்தீங்கன்னா தெற்கு திசையில சமநிலையா இருக்கும். அதனால கோடீஸ்வார யோகம் மட்டுமில்லாம நிலையற்ற செல்வம் உங்களுக்கு கிடைக்குங்க. பணம், பேரு, புகழ் இது எல்லாமே கிடைக்கும். குடும்பத்துல அமைதி நிலவும், சந்தோஷம் உண்டாகும். குழந்தை பொட்டீங்கன்னு சொல்லி சந்தோஷமா இருப்பீங்க. கணவன் மனைவியிடைய அன்னுனியம் அதிகரிக்கும். நீண்ட ஆயிலோட நல்ல ஆரோக்கியமாக இருப்பீங்க. நல்ல ஒரு எனர்ஜெடிக்கா இருப்பீங்க. கன்னி ராசிக்காரங்க கோடீஸ்வர யோகம் பெறணும்னா தயவு செஞ்சு தெற்கு திசையில நீங்க தலை வச்சு படுக்கறது நல்லதுங்க. அதேபோல கிழக்கு திசையில வந்து படுக்கலாம்.
16:10 கிழக்கு திசை வந்து பாத்தீங்கன்னா சூரியனுடைய திசை அறிவு பேரு புகழு அரசாங்க வேலை இது எல்லாமே உங்களுக்கு கிடைக்கும். நல்லா படிக்கறதுக்கான தன்மைகள் உண்டாகும் புத்திசாலித்தனமா இருப்பீங்க. அறிவு அதிகரிக்கும் அரசாங்க வேலை கிடைக்கும். நல்ல பிசினஸ் செய்வீங்க. அதேபோல அதிகார பலத்தோடு இருப்பீங்க. குழந்தை பாக்கியம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் ஏற்படும். அதனால கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் கிழக்கு திசையிலயும் தெற்கு திசையிலயும் நீங்க தலை வச்சு படுத்தீங்கன்னா பேர் புகழ் பணம் உடல் ஆரோக்கியம் இது எல்லாமே உங்களுக்கு கிடைக்குங்க கன்னி ராசிக்காரங்க வாஸ்துப்படி இருக்க வேண்டியது எப்படின்னு பாருங்க படுக்கை அறை வந்து கிழக்கு இல்லன்னா தெருக்குல படுக்கற மாதிரி பண்ணுங்க அதேபோல கன்னி ராசிக்காரங்களுடைய
16:58 வீட்டு வாசல் வந்து கிழக்கு திசையில இருக்கணும் சூரிய ஒளி படுற மாதிரி இருக்கணும் இதனால புகழும் பேரு புகழ் பணம் கிடைக்கும் பூஜை அறை வந்து பாத்தீங்கன்னா வடக்கு திசையில் இருக்கணும். அந்த இடத்தில வந்து பாத்தீங்கன்னா ஒரு சாந்தி நிகழும். முடிஞ்ச வரைக்கும் துளசி செடியை வீட்டுக்கு கிழக்கு பக்கத்துல இல்லன்னா வடக்கு பக்கத்துல வைக்கிறது நல்லதுங்க. அதேபோல வீட்டிற்கு நீங்க வந்து பெயிண்டிங் பண்றீங்கன்னு வச்சுக்கோங்க. முடிஞ்ச வரைக்கும் பச்சை, மஞ்சள், வெள்ளை இந்த மூன்று நிறத்தை வந்து நீங்க பயன்படுத்தினீங்கன்னா கண்டிப்பா வாழ்க்கையில ஒரு நல்ல முன்னேற்றம் உண்டாகும். அடுத்ததா வந்து பாத்தீங்கன்னா கன்னி ராசிக்காரர்கள் முடிஞ்ச வரைக்கும் புதன் பகவான் ஆலயங்களுக்கு சென்று வர்து நல்லதுங்க. காஞ்சிபுரத்தில புதன்
17:44 பகவானுடைய ஆலயம் இருக்கு. அங்க ஒரு முறையாவது சென்று நீங்க வழிபாடு செஞ்சுட்டு வந்தீங்கன்னா உங்க ராசிக்கு அதிபதி புதன் என்றதுனால உங்களுக்கு எல்லா வளமும் கொடுப்பாருங்க. அதேபோல புதன்கிழமை நாட்கள்ல விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று விஷ்ணு பகவானை வழிபாடு செய்றது நல்லதுங்க. கன்னி ராசிக்கு துர்க்கை அம்பால் அதாவது அம்பால் தான் வந்து உங்களுடைய ராசிக்கு அதிபதியாக இருக்கிறதுனால முடிஞ்ச வரைக்கும் நீங்க அம்பால வழிபாடு செய்யறதும் உங்களுக்கு சக்தியை அதிகரிக்குங்க கன்னி ராசிக்காரங்க முடிஞ்ச வரைக்கும் புதன்கிழமை நாட்கள்ல பச்சை பருப்பு பச்சை நிற ஆடைகள் பச்சையா இருக்கக்கூடிய பழங்கள் இதை எல்லாமே நீங்க தானம் செஞ்சுட்டு வந்தீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு நல்லது நடக்குங்க அதேபோல நவராத்திரி நாட்கள்ல அம்பால நீங்க வழிபாடு செய்யும்போது உங்களுக்கு செல்வம் பெருகுங்க 108 முறை வந்து புதன் பீஜ
18:32 மந்திரத்தை வந்து ஜெபம் செய்றது நல்லதுங்க. அதேபோல வீட்டில துளசியை வச்சு தினமும் தீபம் ஏற்றி வந்தீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு உடல் ஆரோக்கியமும் சரி குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். அதேபோல பிள்ளைகளுடைய கல்வி ஆரோக்கியம் வியாபாரம் இது எல்லாமே உங்களுக்கு நல்லபடியாக அமையுங்க. ஆக மொத்தத்துல கன்னி ராசிக்காரர்கள் எந்த திசையில தலை வச்சு படுத்தா கோடீஸ்வர யோகம் உண்டாகும். அதேபோல எந்த திசையில தலை வச்சு படுத்தா தீமைகள் உண்டாகும் அப்படின்றத நாம சொன்னோம். ஆகையால கன்னி ராசிக்காரர்கள் முடிஞ்ச வரைக்கும் தெற்கு திசையிலும் கிழக்கு திசையிலும் தலை வைத்து படுக்கிறது நல்லது அப்படின்னு சொல்லி இந்த பதிவை நாங்க முடிச்சுக்கிறோங்க. இந்த வீடியோ பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா
19:17 மறக்காம உங்க பிரண்ட்ஸ்ங்களுக்கு ஷேர் பண்ணுங்க. நாம மீண்டும் அடுத்த ஒரு வீடியோவில சந்திப்போம் நன்றி வணக்கம்