0:00 என் அன்பான பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் இனிய ஆசீர்வாதங்கள் எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே நம்ம வாழ்க்கையில எல்லா நாளும் இனிமையாக இருக்க வேண்டும் சில அதிஷ்டத்தை பற்றி இன்று பேசப்போறேன் நமக்கு அதிஷ்டம் கிடைக்கிறதுக்கு ஏதாவது வழி இருக்கா அப்படின்னு கேட்கிறவங்களுக்கு இந்த பதிவு ரொம்ப பிரயோஜனமா இருக்கும். இந்த காலம் இன்னைக்கு இருக்கிற காலம் நமக்கு சப்போர்ட்டிங்கா இருக்குமா இருக்காதா அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு இந்த பதிவு ஒரு பிரயோஜனமா இருக்கும். நான் ரொம்ப சிம்பிளா ஒரு விஷயம் எல்லாருக்குமே சொல்லுவேன் பிள்ளைகள் எல்லாருக்குமே
0:48 நம்ம ஏதாவது ஒரு செயல் செய்றோம்னா ஒரு நல்ல குருவுடைய ஆலோசனையோடு செஞ்சோம்னா அந்த செயல் வெற்றி பெறும். நிறைய பேர் இன்னைக்கு எல்லாத்துலயும் தோத்து போறோம். இன்னைக்கு பல பேருடைய வருத்தமே என்னன்னா தோத்து போறதுதான் தொழில்ல தோத்து போறோம் மனுஷங்களுடைய அன்பை சம்பாதிக்க முடியாமல் தோத்து போறோம் குடும்ப உறுப்பினர்களுடைய வெறுப்பை சம்பாதிக்கிறோம் வருமானத்தில திருப்தி இல்லாமல் அதிருப்தியை சம்பாதிக்கிறோம். எல்லா திறமையும் இருந்து எந்த ராசியும் இல்லாதது போல நாமள நாமளேஃபீல் பண்றோம். இப்படி ஏகப்பட்ட சிரமங்களுக்கு நடுவேதான் நாம எல்லாம் இருக்கிறோம். இந்த சிரமங்களை எல்லாம் இப்ப நல்லதா
1:35 மாத்தணும்னா ஈசன் நினைத்தால் மட்டும்தான் நடக்கும். அந்த பரமேஸ்வரன் நினைத்தால் மட்டும்தான் நம்ம சிரமத்தை எல்லாம் போக்க முடியும். அவர் சில நேரங்களல் நினைப்பார் அவர் நினைக்கிறத நாம நினைக்கணும் அவ்வளவுதான் இந்த பரமேஸ்வரன் பல ரூபத்தில் இருக்கிறார் அதுல ஒரு ரூபம் தான் காலச்சக்கர ரூபம் சட்ட ரூபம் நீதி ரூபமாக சனியாக இருக்கிறார் சனியும் பரமேஸ்வரன் தான் அப்ப சனீஸ்வரன் பகவானை ஏன் ஆண்டவன் படைச்சார்னா என் பிள்ளைய என்னால திருத்த முடியாது திட்ட முடியாது வருத்தப்பட வைக்க முடியாது ஆண்டவன் அதனால எப்படி நாமெல்லாம்
2:21 பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விடுறோமோ அதே மாதிரி ஆண்டவன் என்ன பண்றாரு சனிகிட்ட விடுறார் அப்பப்ப அப்பப்ப சனி பகவானே இவனை கொஞ்சம் நல்லா திருத்தி விடு நல்லவனா இருந்தா நல்லா பாராட்டி விடு பட்டம் கொடு கெட்டவனா இருந்தா திருத்தி கொடு இததான் சனி சுவாமி சொல்றார் அப்ப சுவாமி சொல்றதுல நியாயம் இருக்கு அப்பப்ப நம்மள டிங்கரிங் பட்டி எல்லாம் பார்த்துக்கணும் அப்பப்ப நம்ம ஓவர்ஆயில் பண்ணிக்கணும் சர்வீஸ் பண்ணிக்கணும் நம்மள எப்படி லேப்டாப்ல நம்மள சர்வீஸ் பண்ணிக்கிறோமோ அதே மாதிரி நம்மள நாம சர்வீஸ் பண்ணிக்கணும் இப்படி சர்வீஸ் பண்றதுதான் தான் சனி அவருடைய வேலை இப்ப நம்மள அவர் எப்படி சர்வீஸ் பண்ண போறார் அதைதான் பார்க்க போறோம் வாங்க பாத்துடலாம் உயிரெழுத்து மெய்ெழுத்து ஆயுத எழுத்துன்னு சொல்லுவோம் தமிழ்ல
3:09 உயிரெழுத்தாகவும் மெய்ெழுத்தாகவும் ஆயுத எழுத்தாகவும் இருக்கக்கூடியவர்கள் எல்லாருக்கும் யாருன்னு காட்டா கன்னிராசிதான் இந்த கன்னி ராசிக்காரர்கள் அதுவும் பார்த்தீங்கன்னா ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் பார்த்தீங்கன்னா துணிச்சல் தான் அவங்களுக்கு உயிரெழுத்து மெய்ெழுத்து ஆயுத எழுத்து மூணையும் சேர்த்துருவோம் ஆயுத எழுத்து இல்லாம நம்ம என்ன சொல்லுவோம் ஆயுத எழுத்து எதுக்குங்க அப்படின்னு சொல்லுவோம் யோசனை பண்ணி பாருங்க என்னைக்குமே தமிழ் சொற்கள் அது ஆங்கில வார்த்தைகளா இருக்கட்டும் ஆல்பபெட்ஸ் ஆட் அதா இருக்கட்டும் 24 எல்லாமே பெண்கள் இந்த கன்னி ராசிக்காரர்கள் அதுல பெண்கள் நீங்க இல்லாம எதுவுமே இல்லை உங்க வீட்ல ஒரு
3:56 கண்ணாடி இருக்கு கண்ணாடியாக பல பேருக்கு விளங்க கூடியவர்கள் கன்னி ராசிக்காரர்கள் பல பேர் முகம் பாத்துக்கறாங்கன்னா உங்களை வச்சுதான் நீங்க ஒரு பொட்டு வச்சுக்கிட்டு அவங்களும் ஒரு பொட்டு வச்சிப்பாங்க நீங்க ஒரு மேக்கப் போட்டுட்டீங்கன்னா அவங்களும் ஒரு மேக்கப் போட்டுப்பாங்க இன்னைக்கு நீங்க ஒரு டிவி சேனல் ஆரம்பிச்சா அவங்களும் ஒரு டிவி சேனல் ஆரம்பிப்பாங்க கன்னி ராசிகள் எது செஞ்சாலும் அது செய்வாங்க கன்னி ராசிகள் எல்லாருக்கும் முன்னோடிகள் ஆனா கன்னி ராசியுடைய பெயரை யோ கன்னி ராசியுடைய அன்பையோ கன்னி ராசியுடைய பழக்க வழக்கத்தை ஒருத்தவங்களால பயன்படுத்த முடியாது பின்பற்ற முடியாது ஆசை ஏன்னா கன்னி ராசிக்கு ஆண்டவனுடைய கிருபை அதிகம் எப்படிப்பட்ட கிருபைனா தோத்து போனாலும் எழுந்து நிக்கிற திறமை கன்னி ராசிக்கு உண்டு
4:41 டவுன் டவுன் பார்க்காதவங்க கன்னி ராசியே கிடையாது டவுன் டவுன் பார்த்துட்டு இதுக்கு பிறகு எனக்கு லைப் இல்ல சுவாமி அப்படின்னு விட்டுட்டு போனவங்க கன்னி ராசியில ஒருத்தவங்க கூட இருக்க முடியாது அவங்க திரும்பி ஏந்து வழியில வருவாங்க என்ன ஒன்னே ஒன்னு கன்னி ராசிக்காரவங்க கடை வச்சிருந்தாங்கன்னா இடம் மாத்திக்கிட்டே இருப்பாங்க கன்னி ராசிக்காரவங்க ஒரு தொழில் ஆரம்பிச்சீங்கன்னா இன்னும் ரெண்டு மூணு தொழில சேர்த்து போவீங்க கன்னி ராசிக்காரவங்க வந்து ஒரு ஒருத்தவங்க ஒரு பிரண்ட் மட்டும் இருக்காது ஒன்னுக்கு நாலு பிரெண்ட் ஆயிட்டே போயட்டே இருப்பாங்க அந்த பழைய பிரண்ட் அப்படியே குறைஞ்சுகிட்டே போவாங்க இவ்வளவுதான் கன்னி ராசி நிரந்தரமான நண்பனும் கிடையாது நிரந்தரமான எதிரியும் கிடையாதுன்னு மனசுக்குள்ள வச்சுக்கங்க முடிஞ்சு போச்சு கன்னி ராசி சக்சஸா இருப்பீங்க பகவான் ரமண மகரிஷியை மனசுல வச்சுக்கங்க எப்பயாவது மனசுல ஒரு சங்கடம் இருந்தா கன்னிராசிக்காரர்கள்
5:27 நீங்க திருவண்ணாமலை போங்க ரமண மகரிஷி ஆசிரமம் போங்க ரமணர் ஒரு வார்த்தை சொல்லிருக்கார் எது நடக்கணும்னு விதி இருக்கோ அது நடந்தே தீரும் எது நடவாது என்று இருக்கணும் அது நீ என்ன முயற்சி பண்ணாலும் நடக்காது இத இன்டிமேஷன கன்னி ராசிக்கு ஆண்டவன் கொடுத்துருவான் கொடுத்த பிறகு என்ன குழப்பம் கன்னி ராசிக்கு நான் கே்கிறேன் கேள்வி அப்படிப்பட்ட கன்னி ராசிக்கு இப்ப கண்டக சனி கண்டகச் சனினா என்ன ஒரு வார்த்தை தெரியுமா அபிராமி அந்தாதியில ஒரு பாட்டு ஒன்னு வரும் மூவா முகுந்தனுக்கு இளையவளே மூவா முகுந்தனுக்கு இளையவளே அபிராமியை வந்து அபிராமி பட்டர்
6:14 சொல்லுவார். அபிராமி அந்தா அந்த அந்தாதியில் இருக்கும் மூவா முகுந்தனுக்கு இளையவளே அப்படின்னா என்ன மூணு உலகத்துக்கும் காக்கக்கூடிய முகுந்தன் பெருமாள் அந்த பெருமாளுக்கு சின்னவ அபிராமி இளையவளே புரியுதா கரை கண்டனுக்கு மூத்தவளே அடுத்த வார்த்தை போட்ுருப்பார் இந்த கண்டம்ன இங்கதான் இருக்கார் சிவபெருமான் ஆளகால விஷத்தை அப்படியே முழுங்கிடுப்பார் அதனாலதான் எல்லாருக்குமே இந்த இடம் இப்படி தடிமனா இருக்கும் அதுக்கு பிறகு இந்த விஷம் போகாது இங்கதான் இருக்கும். அப்படிப்பட்ட கரை கண்டனுக்கு மூத்தவளை சிவனுக்கே மூத்தவ பெரியவ அபிராமி அப்படிப்பட்டவ அபிராமி
7:02 அப்ப கண்டகச்சனி அப்படின்னா என்ன உங்களை சிரஞ்சீவியாக வைப்பதற்கு வழிகாட்டக்கூடிய இடம் உங்களை இளமையாக நீங்க பார்க்க போறீங்க இந்தடஅப் இயர்ஸ் உங்க லைப்ல நீங்க மீண்டும் இளமை திரும்பலனா என்னன்னு கேளுங்க உங்க லைப்ல இளமை திரும்பும் கல்யாண வாழ்க்கையில் இருக்கறவங்களுக்கும் சரி 70 வயசுல் இருக்கறவங்களுக்கும் சரி இளமைனா என்ன எது முடியாது நினைச்சீங்களோ அதை முடிக்க போறீங்க எது நமக்கு வராதுன்னு நினைச்சீங்களோ அதுல நீங்க ஜெயிக்க போறீங்க எந்த இடத்துல உழுந்துருவோம்னு நினைச்சீங்களோ அந்த இடத்துல ஜெய மீண்டும் எழுந்து வர போறீங்க அதான் இளமை இளமை திரும்புதே பேட்டை படம் பாத்திருப்பீங்கள
7:48 அபிராமி அந்தாதியும் சொல்றாரு பேட்ட படத்தையும் சொல்றாரு எதுக்கு சொல்றோம் கன்னி ராசிக்காரவங்க மனரீதியா எனக்கு கண்டகச்சனி வந்துருச்சு எனக்கு ஆபத்து வந்துருச்சுன்னு நினைக்கக்கூடாது ஒரே ஒரு மெசேஜ் மட்டும் சொல்லி முடிக்கிறேன் கண்டக சனிங்கிறது உங்க வாழ்க்கையில முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய இடம் அத நல்லா தெரிஞ்சுக்கங்க உங்களுக்கு எந்த சந்து பொந்துலயும் உங்களுடைய வாழ்க்கைய உயர்த்த போறீங்க உங்களுக்கு ஆப்பர்சுனிட்டிஸ் கிடைக்க போகுது அதுக்கு நீங்க ஒரே ஒரு பரிகாரம் செய்யணும் நினைச்சங்க இவர் பரிகாரம் சொல்லாம இருக்க மாட்டாரே அப்படின்னு நீங்க நினைக்கிற மாதிரில்லாம் பரிகாரம் சொல்ல மாட்டேன் பயப்படவே பயப்படாதீங்க நான் ஜாதகம் பார்க்கும்போதே பாருங்க பெரிய பரிகாரம்ல்லாம் சொல்லவே மாட்டேன் ஏன் உன் மேல நம்பிக்கை இருந்ததுன்னா நீனே
8:35 ஜெயிச்சிடுவ கொஞ்சோண்டு சாமியை கும்பிட்டோம்னா போதும் பக்திங்கிறது இருந்ததுன்னா நல்ல மனசு இருக்கும். நல்ல மனசு இருக்கறவங்களுக்கு தான் பக்தி இருக்கும். பக்தினா நம்பிக்கை அப்ப என்ன பரிகாரம் கன்னி ராசிக்காரர்கள் வார்த்தையில நல்லா பேசுவீங்க பேச்சு திறமை உண்டு அதுல எந்த மாற்று கருத்தும் இல்ல இன்னைக்கு கன்னி ராசிக்காரவங்களுக்கு பேச்சுதான் அழகு பேச்சினால காசு கிடைக்கும். அதுல என்ன பண்ண சொல்றான் கொஞ்சம் இனிப்பு சேர்த்து சொல்ல இனிப்பு சேர்த்துக்கங்க. கொஞ்சம் தேன் தடவிக்கங்க. அவ்வளவுதான். நாக்குல கொஞ்சண்டு தேன் வச்சுக்கணும். எவ்வளவு அழகா முடிஞ்சு போச்சு பாருங்க. கண்டக சனியை ஜெயிக்கறதுக்கு ஒரே வழி வாழ்க்கையில வாய்ப்புகளை ஏற்படுத்திக்கறதுக்கு வாயிற கதவுகளை திறப்பதற்கு இனிப்புகை
9:23 இனிப்பான வார்த்தைகளை சேர்த்துக்கங்க அவ்வளவுதான் கன்னி ரசி சப்போர்ட் சக்சஸ் ஆக போறீங்க சனி அதைதான் எதிர்பார்க்கிறார். அபத்தமான வார்த்தைகள் பேச வேணாம் இனிப்பான வார்த்தை உங்களை மாதிரி உண்டா தங்கம் நல்லா இருக்கீங்களா கஸ்டமர்ட்ட பேசும்போது கூட செல்லங்களா எதிரிகிட்ட பேசும்பொழுது நீ உன் மனசார நீ எதுவும் தப்பு நினைக்க மாட்டேன்னு தெரியும் தங்கம் உன்ன மாதிரி நல்லவங்க உண்டா உன்னால முடியும் தங்கம் ஒரு எதிரியா இருப்பான் துரோகியா இருப்பான் அவன்கிட்ட கூட இனிப்பா பேசுங்க இதை மட்டும் புரிஞ்சுக்கிட்டீங்கன்னா உங்களுக்கு எதிரி வரமாட்டாங்க விரோதிகள் வரமாட்டாங்க உங்களை அவங்களே உயர்த்துவாங்க பல இடத்தில நீங்க ஒரு கோர்ட் கேஸா இருக்கட்டும் பிரச்சனையா இருக்கட்டும்
10:09 அவன் எவனை நீங்க எதிரி நினைச்சீங்களோ இந்த வார்த்தை சொன்னதுனால அவன் அங்க சப்போர்ட் பண்ணுவான் அவங்க மேல எனக்கு ஒன்னும் வருத்தம் இல்லைங்க அவங்க இதுக்கு செஞ்சிருக்க மாட்டாங்க இது வேற யாரோ பண்ணி இருக்காங்க அப்படின்னுவான். நம்பலாம் இவ்வளவுதான் சனி உங்களுக்கு இந்த கட்டத்தை போட்டு காட்டுறார். சனி என்ன பண்றாரு இந்த கண்டக சனியில வார்த்தையில இனிப்பை சேருங்க உங்க வாழ்க்கையில் இருக்கிற எல்லா சிரமங்களும் மீற மாறப்போகிறது உங்க லைப் மீண்டும் வெளியில் வரப்போகுது நீங்க எல்லாத்துலயும் இப்ப என்ன பண்ண போறீங்க மூத்தவராக வரப்போறீங்க இதை நம்பி செய்யங்க கண்டக சனி சவால்களுக்கு ஜெயிக்கக்கூடிய சனி இந்த பரிகாரம் போது எல்லாரும் பண்ற ஒரு பெரிய தப்பு என்ன தெரியுமா யாருக்கும் தெரியாம போய் பண்ணிட்டு வரும் அதுதான் தவறு
10:56 அங்கதான் பிரச்சனைகள் முடியவே மாட்டேங்குது. பரிகாரத்தில கூட நாலு பேருக்கு சொல்லிட்டு செய்ய சொல்லல. தெரிஞ்சு பண்ணுங்க. என்னைக்குமே ஒரு மனுஷன் வீட்ல ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அப்படிங்கிறத நம்ம ஸ்டேட்டஸ் போடுறோம். அதனால பல இழப்புகளை சம்பாதிக்கிறோம். அப்பப்ப சில ஸ்டேட்டஸ் சோகமா வைங்க. அப்பப்ப சில வருத்தங்களை பதிவு பண்ணுங்க. ஸ்டேட்டஸ் மூலமாக நண்பர்களுக்கு சொந்தக்காரவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் அப்ப குடும்பத்தில மத்தவங்க எல்லாம் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. என்னைக்குமே நல்லா தெரிஞ்சுக்கங்க. உங்க உறவுதான் நீங்க கொஞ்சம் கீழ இறங்கினா சந்தோஷப்படும். உங்க உறவுகள்தான் நீங்க
11:41 வருத்தப்பட்டா சந்தோஷப்படும். உங்க உறவுகள்தான் பினான்சியலா நீங்க டவுன் ஆனா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. உங்கள் உறவுகள்தான் உங்க வீட்டில் ஏதாவது தேவை நின்னு போயிட்டுனா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அப்ப உறவுகளை எப்படி சந்தோஷப்படுத்தி பார்க்கணும்னா ரொம்ப சிம்பிளா சொல்றேன். நீ கஷ்டப்படுற மாதிரி வருத்தப்படுற மாதிரி வேதனை படுற மாதிரி அப்பப்ப பாவலா காட்டு அவன்ல்லாம் சந்தோஷப்படுவான் அதுல உனக்கு வந்த கஷ்டம் போயிடும். இதுதான் 12 ராசிய செய்யணும். யாருக்கு யாரும் இழிச்சவங்க கிடையாது இழைச்சவங்க கிடையாது. என்னைக்கு ஒரு மனுஷனை ரொம்ப நம்புறோமோ அவன் நம்மள ரொம்ப சுரண்ட போறான்னு அர்த்தம் வேதனைப்படுத்த போறான்னு அர்த்தம் அப்பப்ப அவனுக்கு நம்ம கொஞ்சோண்டு திருப்தி ஏற்படுத்தணும்.
12:26 விட்டுட்டேன் கொஞ்சம் லாஸ் ஆயிடுச்சு சார் அப்படின்னு சொல்லணும். என் பொண்டாட்டி என்னை திட்டிட்டா என் புருஷன் என்னை திட்டிட்டான் கடிச்சுப்புட்டான்னு கூட சொல்லுங்கோ தப்பு இல்ல என் பிரண்ட் என்னை ஏமாத்திட்டான் என்ன பண்ற என்னடா சோகமா இருக்கேன்னு எவனாவது வாரம் ஒரு தடவை உங்களை கேட்கணும். என்னடா வருத்தமா இருக்கேன்னு கே்கணும். ஏன் சார் இப்படி ஆயிட்டீங்கன்னு கேக்கணும். ஏன் சார் உங்கள ஏம்மா இப்படி டல்லா இருக்கற அப்படின்னு கேக்கணும். ஏன்மா பொலிவிளந்து போயிட்டேன்னு கேக்கணும். இப்படி கே்க தூண்டுங்க. என்னடா இப்படி எல்லாம் பேசுறேன்னு நினைக்கிறீங்களா அவங்களுக்கு ஒரு சந்தோஷம் நமக்கு அதுல ஒரு ஆனந்தம் அவன் சந்தோஷமானாதான் நம்மல்லாம் நிம்மதியா இருக்கலாம் இல்லைன்னா நம்ம சந்தோஷமா இருக்கறத பார்த்து பார்த்து வயிறறிஞ்ு
13:13 வயிறறிஞ்ு அவங்கல்லாம் நம்மளை இன்னும் வீழ்த்த பார்க்கிறாங்க கடவுளே கொடுக்க நினைச்சாலும் உறவுக்காரனும் தெரிஞ்சவனும் அறிஞ்சவனும் வாழ விட மாட்டேங்கிறான் கடன்ல தாங்க சார் ஒரு பவுன் நகை வாங்க வேண்டியதா இருக்கு ஆனா நகையை போட்டுட்டு போனோம்னா ஜொலிக்கிறா பாரு அப்படிங்கிறான் எவ்வளவு வருத்தம் இருக்கு பிள்ளைகளை ஒரு இடத்துக்கு ஆளாக்கி தேலாக்கி நல்லா வரணும்னா பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்படுறோம் எந்த பிள்ளையாவது திரும்பி பார்த்து ரொம்ப தேங்க்ஸ்மா அப்பா ரொம்ப தேங்க்ஸ்ப்பா அப்படின்னு சொல்லி இருக்கா இன்னொரு அப்பா அம்மாட்ட சொல்லுவாங்க எங்க அப்பா அம்மா எல்லாம் அந்த அளவுக்கு ஒன்னும் செய்யறதே கிடையாது. உங்கள மாதிரி எங்க அப்பா அம்மா கிடையாது. இவன் போய் அவன்ட்ட சொல்லுவான். அவன் பிள்ளை இன்னொருத்தன்ட்ட போய் சொல்லுவான்.
14:01 பெத்த பிள்ளைங்க கூட திருப்தி அடைய மாட்டேங்குது. உலகம் அப்படிப்பட்ட உலகத்தில இருக்கிறோம். அப்ப கடவுள் சில சூத்திரங்களை எதுக்கு இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம் படிக்கிறோம். மனுஷனுடைய மனசை தெரிஞ்சுக்கறதுக்கு தான் இதை பட்டு தெரிஞ்சுக்க கூடாதுதான் படிச்சு தெரிஞ்சுக்கனான் பெரியவர்கள் எல்லாம் எதுக்கு இதெல்லாம் எழுதி வச்சான்னா நீ கஷ்டப்படாதடா பட்டு பட்டு தெரிஞ்சுக்க கூடாதுடா எல்லாத்தையும் எவ்வளவு பட்டினா அதுல கஷ்டமா வருது உன்னால தாங்க முடியல படிச்சு தெரிஞ்சுக்கோ அப்படின்னா நம்ம என்ன பண்றோம் படிக்கவும் மாட்டேங்கிறோம் பட்டுதான் தெரிஞ்சுக்கறோம் அதனால இந்த சனி பெயற்சியில இந்த சனி பெயற்சி உங்களுக்கு சங்கடத்தை கொடுக்க மாட்டார் முதல்ல அதை நம்புங்க சங்கடம்ங்கிறது நம்ம பக்கத்துல இருக்கிற சங்கடத்தினாலதான்
14:47 எல்லாம் சங்கடம் உறவுதான் சங்கடம். அது எந்த உறவு வேணாலும் நீங்க வச்சுக்கங்க. அதான் சங்கடம். யார் மேல அதிகமா நம்பிக்கை வைக்கிறீங்களோ அது சங்கடம் யார் மேல அதிகமா வந்து பணத்தை கட்டுறீங்களோ அது சங்கடம். இனிமே சங்கடத்தை எல்லாம் பார்த்து சமாளிங்க. ரொம்ப சிம்பிளா சொல்றேன் எல்லாரும் பிள்ளையாரை கும்பிடுங்க. காலையில அஞ்சு முறை குட்டிக்கங்க. முட்டிக்காதீங்க. குட்டிக்கலனா முட்டிக்கணும். பை டைம்ஸ் இப்படி குட்டிக்கிட்டீங்கன்னா புத்தி நல்ல வேலை செய்யும் பிரைன் நல்ல ஆக்டிவ் ஆகும். குட்டிக்க மறந்துட்டோம்னா செவுத்துல போய் முட்டிக்க வேண்டியதுதான் தப்பு தப்பு பண்ணிட்டேனே தப்பு பண்ணிட்டேனே தப்பு பண்ணிட்டேனே பிராணாயாம் பண்ணனும் மூக்க நல்லா இப்படி மூச்ச இழுத்து விடணும் பை டைம்ஸ் அப்பதான் வந்து உள்ள இருக்கக்கூடிய
15:32 சுவாசங்கள் எல்லாம் நமக்கு நல்ல சீரா வேலை செய்ய ஆரம்பிக்கும். இது சீரா வேலை செய்யலனா நாம சிறப்பா வேலை செய்ய முடியாது டென்ஷன் ஆயிடுவோம். தோப்பு கரணம் போடணும் காலையில பிள்ளையாருக்கு பிள்ளையார் கோவில்ல தான் போய் போடணும்ல்ல வீட்லயே போடலாம் நல்ல மண்டியிட்டு போடணும் முடியாதவங்க அட்லீஸ்ட் பாவனையாவது தோப்பு கரணம் போடணும் ரெண்டு காது இப்படி மாறி அப்பதான் ஞாபக சக்தி வளரும் நம்ம நிறைய மறந்துறோம் நல்லத மறக்கிறோமோ இல்லையோ கெட்டத மறக்க கூடாது சில பேர் பண்ண கெட்டதான் ஞாபகம் வச்சுக்கணும் சில பேரோட குணத்தை மறந்துட கூடாது நம்ம பண்ற பெரிய தப்பே அவன் பண்ண தப்பை மறந்துட்டு அவன் குணத்தை மறந்துட்டு அவனோடயே நம்ம பாராட்ட பழகுவோம் திருப்பி நம்மள ஏமாத்துவான் திருப்பி பாராட்டுவோம் பழகுவோம் திருப்பி ஏமாத்துவான் ஞாபகம் வச்சுக்கணும் டெய்லி
16:18 இதுக்குதான் காலையில பிள்ளையார கும்பிட்டது இதுமே இப்படிதான் நினைச்சு கும்பிடணும் பிள்ளையார ரைட்டா அவர புத்திசாலிதனத்தை கொடுக்கிறார் பிரத்தேகமா நம்ம அறிவு புரட்சி பண்ண வைக்கிறார் அதான் பிள்ளையார் சனிக்கிழமை சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயடணும் இனிமேல் எல்லாரும் ஆஞ்சநேயர போய் அர்ச்சனை பண்ணனும் ஆஞ்சநேயர்ட்ட எனக்கு புத்தி கொடு சக்தி கொடு தைரியத்தை கொடு எல்லா பயலும் ஏமாத்துறான் என்ன எல்லாருடைய வாழ்க்கையிலுமே ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க உங்களோட மைனஸ் என்னன்னு தெரிஞ்சுட்டு உங்களை ஏமாத்துறான் இதான் உலகம் அதனால ஆஞ்சநேயர கும்பிடுங்கோ இந்த சனி பெயற்சி சகல நன்மையும் கொடுக்கும் நம்பி இருங்கோ நல்லது நடக்கும். மீண்டும் உங்களை சந்திப்போம். வாழ்த்துக்கள்