0:00 அறிவு புத்திசாலித்தனம் சுத்தம் வேலைகள்ல நுணுக்கம் இது எல்லாத்துக்கும் புதன் ஆட்சி காரணம். எந்த ராசி பத்தி பேசிட்டு இருக்கோம் கன்னி ராசி கால புருஷனுக்கு ஆறாவது வீடு. தமிழ் மாதத்தை பொறுத்தவரைக்கும் சூரிய பகவான் ஒவ்வொரு ராசியிலயும் இடம் மாறக்கூடியதுதான் வந்து தமிழ் மாத பிறப்பு அந்த வகையில சூரிய பகவான் புதன் பகவானுடைய வீடுன்னு சொல்லக்கூடிய கன்னிக்கு போவதுதாங்க இந்த பொட்டாசி மாதத்தடைய பிறப்பு. பொதுவா புரட்டாசி மாதம் அப்படிங்கறது விஷ்ணு பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மாதம்னு சொல்லுவாங்க. சோ இந்த மாதம் இன்னொரு விஷயம் இருக்கு. ஏன் வந்து புரட்டாசி மத்த நம்ம அசைவம் சாப்பிடுறதுல அப்படிங்கறதும் கணக்கு. நிறைய பேர் வந்து பாத்தீங்கனாக்க ஆமா சாப்பிடாமல்லாம் இருக்க முடியாது அப்படி இப்படின்னு சொல்ல அறிவியல் ரீதியாவும் சொல்றேங்க ஆன்மீக ரீதியாவும் சொல்றேன். சனீஸ்வர பகவானுக்கு ரொம்ப
0:45 பிரியமான மாதம். சனீஸ்வர பகவானுடைய ஆதிக்கம் அதிகமா இருக்கக்கூடிய மாதம் இந்த புரட்டாசி மாதம். இதனாலதான் அசைவ உணவுகளை நம்ம சாப்பிட கூடாதுன்னு சொல்றோம். சோ அசைவ உணவுகளை இந்த மாதிரில சாப்பிடுறதுனால என்ன நடக்கும் அப்படின்னாக்க நம்முடைய உடல் உஷ்ணம் அதிகமாகும். சளி தொந்தரவு அதிகமாகும். இந்த மாதிரி நிறைய விஷயங்கள் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளும் இருக்கு. இதோட இந்த மாதத்துல நீங்க அசைவ உணவுகளை தவிர்க்கறதுனால மனாமிதிக்கும் சரி உடல் ஆரோக்கியத்தையும் சரி வழிவகை உண்டு ஆன்மீக ரீதியா சொல்லப்போனா இந்த புருட்டாசி மாதத்தில நீங்க அசைவம் எடுத்து கொள்ளும் பொழுது தேவையில்லாத ஆசைகள் அதேபோல கோபம் சோ இந்த ரெண்டுமே வந்து பாத்தங்கா அதிகமாயிட்டா நம்ம வாழ்க்கை வந்து தரிக்கெட்டு போன மாதிரி ஆயிடும். நிறைய சிக்கல்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு வந்துரும்.
1:31 இதனாலதான் இந்த பொட்டாசி மாதத்துல அசைவ உணவை சாப்பிடாதீங்க அப்படின்னு சொல்லிட்டு நம்ம சொல்றோம். சோ இது ஒரு வரம் இருக்கட்டும். பொட்டாசி மாதம்ங்கறது சனீஸ்வர பகவானுக்கு ரொம்ப பிரியமான மாதம். இதுல விஷ்ணு பகவானுடைய வழிபாட சனிக்கிழமைகள் நீங்க செய்வதுனால அது யாரு ஒருத்தங்க பொட்டாசி மாதத்தில விரதம் இருந்து விஷ்ணு பகவான வழிபாடு செய்றீங்களோ அவங்களுக்கு சனீஸ்வர பகவானுடைய அனுக்கிரகம் கருணை பார்வையா கிடைக்கும். இதோட ஒரே கல்ல ரெண்டு பாக கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா ஒரே கல்லல மூணு மாங்காய் இருக்கு இந்த பொட்டாசி மாதத்துல என்னன்னு கேக்குறீங்களா? பொட்டாசி மாதத்துல விரதம் இருப்பது உங்குடைய ஆரோக்கியத்திற்கு மேன்மை. இதோட நீங்க விஷ்ணு பகவான வழிபாடு செய்வதுனால விஷ்ணு பகவானுடைய நெஞ்சத்தில் கூடியக்கூடிய மகாலட்சுமி தாயுடைய அனுக்கிரகம் நமக்கு பரிபூரணமா கிடைக்கும்.
2:16 அதேபோல சனீஸ்வர பகவானுடைய கருணை பார்வை கிடைக்கும். சனீஸ்வர பகவானை பொறுத்தவரைக்கும் சிம்ம ராசிக்காரளுக்கு சோதனைகளை கொடுக்கக்கூடியவர். அசுர பலம் கொண்ட கிரகம் சனீஸ்வர பகவான் கன்னி ராசிக்காரர்களுக்கு சோ உங்களை சோதிக்கிறதுக்கும் சிரமம் தரதுக்கும் அவர் ரெடியா இருப்பாரு. சோ இவருடைய பாதிப்பு நமக்கு குறையணும் அப்படின்னா ஓடி போய் என்ன பண்ண போறோம் நம்ம விஷ்ணு பகவானை கெட்டியா பிடிச்சுக்க போறோம். ஓகேவா சோ இந்த மாதத்துல சனீஸ்வர பகவானுடைய வழிபாடு விஷ்ணு பகவானுடைய வழிபாடு கன்னி ராசிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இது ஒரு படம் வச்சுக்கோங்க. ஆனா கன்னி ராசியை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு அதிபதி புதன் புதனும் சனியும் வந்து பாத்தா நண்பர்கள் ஆனா ஏன் வந்து இந்த மாத்துல சனீஸ்வர பகவான் உங்கள சோதனைக்கு உள்ளாக்குவார் அப்படின்னா சூரிய பகவான் வந்து உங்க வீட்டுக்கு வரார்
3:02 சூரிய பகவான் யாரு சனீஸ்வர பகவானுக்கு அப்பா அப்பாவுக்கும் பிள்ளைக்கும் என்னைக்காவது ஆகிருக்கா என்னைக்குமே செட் ஆகாது ஏதோ சண்டை சச்ச வந்தா ஒத்துமையா வந்து நிப்பாங்க பட் உளவியல் ரீதியா பார்த்தாலும் சரி அதாவது மனுஷ மக்களை வச்சு நம்ம கணக்கிட்டு பார்த்தாலும் சரி செட் ஆகாது அப்ப அப்பா பொண்ணு பாண்டிங் சூப்பர் அம்மா பையன் பாண்டிங் சூப்பர் அப்பா பையன் பாண்டிங் என்னைக்காவது சிறப்பா இருந்து பார்த்துருக்கீங்களா நூத்துல ஒன்னு ஆயிரத்துல ஒன்னு லட்சத்துல ஒன்னுன்னு பார்க்கலாம் ஆனா அப்படிதாங்க கிரகங்களுமே சோ அந்த வகையிலதான் ஓ அப்பா வரக்கூடிய இடமா தம்பி நீ பிரெண்டா இருந்தாலும் பரவாயில்ல எங்க அப்பா இருக்காங்கல்ல அதனால உன்னை சோதிப்பேன் அப்படிங்கற மாதிரி ஓ எங்க அப்பனாலும் உன் வாழ்க்கை சிறப்பா இருக்க போகுதா அவர் என்னதான் கொடுக்கறாரு பார்கலாம் அப்படிங்கற மாதிரி அது எப்படி நீ அனுபவிக்கிறன்னு பார்கலாம் அப்படிங்கிற
3:48 மாதிரி சில சோதனைகளை கொடுப்பார். அப்ப என்ன பண்ணனும் நம்ம அவருக்கு அப்படியே ஆப்போசிட் இப்போ ஒருத்தன் வந்து நமக்கு பாதிப்பை கொடுக்கிறான். ஒருத்தன் வந்து நம்மள அடிக்க வரான். அப்ப அடிக்க வரனுடைய அப்பா அம்மா கிட்ட போய் நம்ம சொல்றது உன் பையன் வந்து எங்கள அடிக்க வரான் அப்படினாக்க அந்த அப்பா அம்மா வந்து அந்த பையனை என்ன பண்ணுவாங்க அடக்கி வைப்பாங்க புரியுதுங்களா அப்படிதான் சனி பகவானும் புதன் பகவானும் பிரெண்ட் ஆனா புதன் பகவான வீட்டுக்கு வரக்கூடிய சூரிய பகவானால புதனுக்கு நல்லது நடக்க போகுது. ஆனா எங்க அப்பா உனக்கு நல்லது பண்றாரு இல்ல இரு அது கொடுக்கறது வந்து நல்லதா கெட்டதா நான் சோதிக்கிறேன் அப்படின்னு உங்களுக்கும் சேர்த்து கொடுமைகளை பண்றதுக்கு ரெடியா நிக்கிறாரு சனி பகவான். அவர் யார் சொன்னா அடங்குவாரு அப்பனுக்கே அடங்கல அப்ப நேரா நம்ம என்ன பண்றோம் பெருமாளை புடிச்சுக்கறோம். விஷ்ணு பகவான வழிபாடு செய்ததுனால சனி பகவானுடைய பாதிப்பு குறையும். எதுவும் பண்ணாம அமைதியா
4:34 உடாருவார். சரிப்பா நீ யாருிட்ட போயிட்ட பெரிய ஆள கிட்ட போயிட்ட சரி ஓகே அப்பயே சொல்லிருக்கலாமே தெரிஞ்சதா நான் எதுவும் பண்ணிருக்க மாட்டேன்ல சரி சரி ஆயிருந்தாலும் நீ என் பிரெண்ட் அப்படிங்கிற மாதிரி சனி பகவான் நீங்க விஷ்ணு பகவான வழிபாடு செய்தால் அடங்கி போர் அதற்கு மாற இன்னொரு சில விஷயங்கள் செய்வார் சரி நமக்கு வேண்டப்பட்டவங்களா போயிட்ட ஆல்ரெடி நீ என் பிரெண்ட் வேற ரெக்கமெண்டேஷன் வேற வந்திருக்கற நல்லா இருந்துட்டு போ என்னால முடிஞ்சது உனக்கு நல்லது பண்றேன் அப்படிங்கிற மாதிரி கன்னிக்கு சிறப்பை சேர்க்கக்கூடிய வகையிலுமே சனி பகவான் திரும்புவார் இப்ப சனி பகவான் கிட்டயும் நல்லது விஷ்ணு பகவான் கிட்டயும் நல்லது சூரிய பகவான் கிட்டயும் நல்லது சோ இந்த மூன்று கிரகங்களுமே நமக்கு சாதகமா உட்காரவதுக்கு என்னென்ன விஷயங்கள நம்ம பண்ணனும் ஒன்னே ஒன்னுதான் விஷ்ணு பகவான வழிபாடு செய்யங்க இதுல அடிஷனல் போனஸ் வந்து பொருளாதார
5:20 ரீதியா செல்வத்தை கொளிக்கூடிய தெய்வமான மகாலட்சுமி தாயுடைய அனுகிரகமும் நமக்கு சிறப்பை சேர்க்கும் எப்படிங்க சூப்பர் இல்ல சோ அப்படி இப்ப தலைப்பு பாத்திருப்பீங்க உங்க வாழ்க்கைய வந்து தலைகீழாக மாற்ற போகும் ஒரு உறவு செப்டம்பர் 30க்குள்ள அடிச்சு சொல்றேன் இதெல்லாம் நடக்கும்னு அடிச்சு அப்படின்னாக்க அழுத்தம் திருத்துவமா சொல்லக்கூடிய விஷயம். எந்த உறவு சூரிய பகவான்தான். உங்குடைய வீட்டுக்கு வரக்கூடிய சூரிய பகவானால உங்களுக்கு நல்லது நடக்க போகுதுன்னு சொல்றேன். நவகிரகங்களுடைய முதல்வன் உலகத்திற்கே வெளிச்சம் தரக்கூடியவர். இவரால உங்க வாழ்க்கையில மாற்றம் வரப்போகுது. அதை தடுக்க நினைச்ச சனி பகவானை சரி கட்ட போறோம். இதோட நம்முடைய பணக்கார கடவுள்னு சொல்லக்கூடிய விஷ்ணு பகவானை வழிபாடு செய்ய போறோம். இதனால புரட்டாசி மாதம் நம் வாழ்க்கைக்கு பெருத்த மாற்றத்தை கொடுக்கக்கூடிய ஏற்றத்தை
6:05 தரக்கூடிய ஒரு நல்ல மாதமா நமக்கு தொடங்குது. இப்போ விஷயத்துக்கு வருவோம். அதுக்கு முன்னாடி இந்த மாதம் புரட்டாசி மாதம் விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம்னு சொல்லிட்டேன் யாருக்கெல்லாம் விஷ்ணு பகவான் பெருமாளை பொடிக்கணும்னு நினைக்கிறீங்களோ ஓம் நமோ நாராயணா இந்த மந்திரத்தை கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க அதை எழுதும் பொழுது உங்குடைய வேண்டுதலை மனசார நினைச்சுக்கோங்க எது நடக்கணுமோ அத நினைச்சுக்கோங்க எது நடக்கவே கூடாது அதை கூட நினைச்சுக்கலாம் பட் இந்த மாதத்தில இத நீ எழுதி வேண்றதுனால கண்டிப்பா இந்த மாத முடிவுக்குள்ள அதற்கான ஒரு நல்ல முடிவை நீங்க பார்க்க முடியும். ஓகேவா சரி புரட்டாசி மாத கிரக நிலையை வச்சு ஆராய்ந்து பார்க்கும் பொழுது கன்னி ராசிக்காளுக்கு மாதத்துடைய தொடக்கத்தில ராசிநாதன் புதன் உங்க ராசியிலே சஞ்சாரம் பண்றாரு அவர் வந்து உச்சம் பெற்று விரயாதிபதி சூரியனோட இணைந்து
6:51 சஞ்சரிக்கிறது உங்களுக்கு வருமானம் ஒருபுறம் வந்தாலும் கூடவே விரையம் வரதுக்கு வாய்ப்பு. பயணங்கள் அதிகரிக்கும் புகழ் பெற்ற ஆளைகளுக்கு போயிட்டு வரக்கூடிய எண்ணங்கள் பூர்த்தியாகும். அரசு வேலைக்கு விண்ணப்பத்தவங்களுக்கு அது கைகூடும். அரசாங்க அதிகாரியாக கண்டிப்பா நீங்க மாற முடியும். அதேபோல பத்தில் குரு இருப்பதால பதவில மாற்றம் இடமாற்றம் வருவதற்கான அறிகுறி தென்படும். இது ஒரு புறம் இருக்கட்டும். பொறாசி 13ஆம் தேதி துலாம் ராசிக்கு புதன் போறார் அதிபதி. உங்க ராசிக்கு அதிபதியாவும் பத்தாம் இடத்துக்கு அதிபதியாவும் இவர் விளங்குவதுனால அவர் தனஸ்தானத்துக்கு வரும்போது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படுது புதிய முயற்சிகள்ல் வெற்றி கிடைக்கும். புகழ் மிக்கவங்க உங்களுக்கு பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை செய்து குடிப்பாங்க. வீடு வாங்குறது வீடு கட்டுறது இந்த மாதிரியான விஷயங்கள கவனம் செலுத்த போறீங்க. கூட்டு முயற்சிகள்ல இருந்து விலகி தனித்து இயங்கலாமா இத பத்தின யோசனை அதிகமா இருக்கும். அதேபோல
7:37 மாமன் மைத்துனர் வழியில மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் உங்களுக்கு வந்து சேரும். உத்தியோகத்தில இருக்கறவங்களுக்கு ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரிங்க வேலையில இருந்து விடுபட்டு சுயமா ஏதாவது பண்ணலாமா அப்படின்னு யோசிப்பீங்க. சுய தொழில்தான். அதேபோல புட்டாசி 22 கடக ராசி போகக்கூடிய குரு அதிசார கதியில போறாரு. அங்கு செல்லக்கூடிய குரு பகவானால உச்சம் பெற போறீங்க. உங்களுடைய ராசிக்கு நாலு ஏழு ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு அவர் உச்சம் பெறுவது நன்மைதான். இருந்தாலும் கேந்திராதிபத்திய தோஷம் பெற்றிருப்பதால குடும்பத்தில் பிரச்சனை அதிகமாகும் கருத்து வேறுபாடுகள் உருவாகி மனக்கழக்கம் ஏற்படும். பெற்றோர் வழியில வாழ்க்கை துணையின் உத்தியோகம் சம்பந்தப்பட்ட கவலைகள் மேலோங்கும். என்ன இருந்தாலும் சரிங்க யார் எந்த கிரகம் எப்படி தெரியுமா உக்காந்து உங்களுக்கு என்ன பாதிப்பு கொடுத்தாலும் சரி குரு இருக்கார். அவருடைய பார்வைக்கு பலம் அதிகம் அப்படிங்கறதுனால
8:25 நீங்க எடுத்த காரியங்கள்ல வெற்றி கிடைக்கும். குறிப்பா குடும்ப வாழ்க்கையில அண்ணன் தம்பிகளுக்குிடையே கருத்து வேறுபாடு இருந்தால் அது மறையும். விலகி சென்ற உடன்பிறப்புகள் வந்து இணைவாங்க. விரும்பி வந்து சேருவாங்க. வியாபாரத்தில் இருந்த குறுக்கீடுகள் அகழும். பூர்வீக சொத்துக்களை வித்துட்டு புதிய சொத்துக்களை வாங்கக்கூடிய முயற்சிகள் கை கூடும். உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகளுமே கைக்கொடும். இதோட சனி பகவான். கும்ப ராசியில சஞ்சரிக்கக்கூடிய சனி இந்த மாதம் முழுவதுமே வக்கிரகதையில இயக்கம் பண்றார். உங்க ராசிக்கு அஞ்சு ஆறு இடங்களுக்கு அதிபதியானவர் இவர். சனி ஆறுக்கு அதிபதியா வக்கிரம் பெறுவது நன்மைதான். இருந்தாலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கும் சனி அதிபதியாக விளங்குவதுனால பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. சொத்துக்களால பகை உருவாகும். பிள்ளைகள் உடைய மேற்பார்வையில் வச்சிக்கிறது ரொம்ப நல்லது. அவங்குடைய எதிர்கால நலன் கருதி எடுக்கக்கூடிய முயற்சிகள்ல தடை வரலாம், தாமதம் வரலாம்.
9:12 இருந்தாலும் இது எல்லாத்தையுமே குரு சரி செஞ்சு கொடுப்பார். பொது வாழ்க்கையில் இருக்கவளுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும் வியாபாரம் மற்றும் தொழில் செய்றவங்களுக்கு மாற்றினத்தவர்கள் உறுதுணையாய் இருப்பாங்க. இதே உத்தியோகத்தில இருந்தீங்கனாக்க பதிவு உறவு திருப்தி கொடுக்கும் கலைஞர்களுக்கு நட்பால நன்மை உண்டாகும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மேன்மை கிட்டும். பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்குடைய இல்லங்கள்ல மங்கள ஓசை கேடற்க வழி பிறக்கும். பொதுவா கன்னி ராசிக்காங்க எந்த ஒரு வேலையா இருந்தாலும் சரி மிகவும் பொறுமையா பொறுப்போட செஞ்சு முடிப்பீங்க. இந்த பொட்டாசி மாத்தில எல்லா காரியங்களுமே அனுகூலமா நடத்தி முடிச்சுவீங்க. முக்கிய நபர்களுடைய உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலா வந்து சேரும். உடைய விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில மரியாதையும் அந்தஸ்தும் உயரும். மத்தவங்க கிட்ட பேசுறப்போ கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும் தொழில் வியாபாரத்தில்
9:58 முன்னேற்றம் இருக்கும் அரசாங்கம் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமான நிலையில காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு தன்னம்பிக்கையோட செயல்பட்டு வெற்றி பெறுவீங்க. மேல் அதிகாரி உங்களுக்கு ஆதரவு கொடுப்பாங்க. குடும்பத்தில குதுகலமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிகிடே மகிழ்ச்சி கூடும். சொல்படி உங்க பிள்ளைகள் நடந்துப்பாங்க. மனசுக்கு இத அளிக்கும் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை வந்து சேருவாங்க. அது நட்பா இருக்கலாம் உறவுக்காரங்களா இருக்கலாம் ஓகேங்களா பெண்களை பொறுத்தவரைக்கும் நிதானமாக பேசுவது நன்மை கொடுக்கும். பணவர திருப்தி கொடுக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். இதே எடுத்து அரசியல் துறை இருந்தீங்க அப்படின்னாக்க கட்சிக்காரன் கிட்ட கோஷ்டி சண்டையில இருந்து ஒதுங்கி இருக்கிறது நல்லது அரசியல்வாதிகளுக்கு. அதேபோல சகல்கள் கிட்ட உரிமையோட பேசுறது அது வந்து பாத்தீங்கன்னாக்க உங்களுக்கு கெட்ட பெயரை கொடுக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. நீங்க வந்து உரிமையா ஒரு நல்ல விதையில
10:43 பேசுவீங்க. ஆனா உங்க பேச்சு உங்களுக்கு வந்து எதிரியா மாறும். அதனால பேச்சுல நிதானம் தேவை இனிமையான வார்த்தைகளை பயன்படுத்துங்க. ஒருத்தன் வந்து உங்ககிட்ட வம்பிழுக்குற மாதிரி பேசினா கூட சரிங்க. அந்த இடத்துல பொறுமை காத்துக்கிறது சிறப்பு. அதேபோல கட்சி மேல்மட்டத்தில மதிக்கப்படுவீங்க. கலைத்துறையில இருக்கறவங்க மூத்த கலைஞர்களால ஆதரிக்கப்படுவீங்க. பழைய நிறுவனங்கள் இருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விஷயத்துல கராராக இருப்பது ரொம்ப அவசியம். மாணவர்களை பொறுத்தவரைக்கும் சக மாணவர் கிட்ட பழகும் பொழுது கவனம் தேவை. அதேபோல பாடங்களுமே உங்களுக்கு எளிமையா தோன்றும். சோ படிப்புல கெட்டிக்காரதானமா அதிக மதிப்பெண்களை பெறுவீங்க. இதை தாண்டி கன்னி ராசி கவனமா இருக்கக்கூடிய இடங்கள் ஒரு சில விஷயங்கள் இருக்கு சொல்றேன் கேட்டுக்கோங்க. கன்னி ராசி கன்னி லக்னத்துக்காரங்களுக்கு மிகவும் முக்கியமானது இது. சனி வக்கிர நிலையில் இருக்கறதுனால அதிக கவனமா இருக்கணும். வாழ்க்கை விஷயத்துல ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். மனைவிகிட்ட
11:29 அதிக அளவு பிரச்சனை வரதுக்கு வாய்ப்பு இருக்கு. வீண் வாக்குவாதத்தை தவிர்த்துட்டு விட்டு கொடுத்து போங்க குடும்பத்துல இருக்கவங்க பெரியவங்க ஏதாவது சொன்னாங்க அப்படின்னாக்க அவங்ககிட்ட வாக்குவாதம் பண்ணாம சண்டை போடாம தவிர்த்துக்கோங்க அவங்க சொன்னா தப்பாவே சொன்னாலும் சரி அமைதியா இருங்க அதேபோல பண விஷயத்துல ரொம்ப கவனமா கையாளணும். யாருக்காகவும் சிபாரிசு செய்யக்கூடாது. யாரையும் நம்பி பணம் கொடுக்கறதோ வாங்குறதோ சுத்தமா கூடாது. இந்த காலகட்டத்தில பொருளாதாரம் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்காமல் இருப்பது சிறப்பு. இல்லன்னா பெரிய இழப்பை சந்திக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ பண விஷயத்துல ரொம்ப கவனமா இருங்க. புதுசா எதையும் வந்துட்டு செய்றேன் பண்றேன்னு போயிடாதீங்க. அதேபோல வார்த்தைகள கவனம் அவசியம். கோபங்களை தவிர்க்கணும். நிதானத்தை கடைபிடிக்கணும். உத்தியோகத்துல பணிசுமை அதிகமா இருக்கும். கூட வேலை பா்கறவங்க முதுகுல குத்துவாங்க.
12:15 அவங்ககிட்ட இடைவெளியை கடைபிடிப்பது ரொம்ப அவசியம். குரு பத்தாம் இடத்தில இருக்கறதுனால தொழில்ல கவனமா இருக்கணும். சிலருக்கு உத்தியோகம் தொழில்ல மாற்றம் ஏற்படும். வெறிய ஸ்தானத்தில சுக்கிரன் இருக்கிறது மனசுல தேவையில்லாத கவலைகளை உருவாக்கும். எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகி தூக்கம் இல்லாத நிலை உருவாகும். முடிவு எடுக்கறதுல தடுமாற்றம் வரும். வெளிநாட்டில இருக்கிறவங்க தாயகம் திரும்பக்கூடிய சூழல் உருவாகும். உத்தியோகத்தில உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. கோபத்தில எந்த முடிவும் எடுக்கக்கூடாது. குறிப்பா சூரியன் மற்றும் புதன் ராசியிலே அமர்ந்திருப்பது நல்ல பலன்களை கொடுக்கும். பிரச்சனைகள வந்து ஓரளவுக்கு நீங்க கட்டுப்படுத்த முடியும். இருந்தாலும் இந்த மாதம் முழுவதுமே கன்னி ராசி எல்லா விஷயங்களுமே கவனமா இருக்கணும். குறிப்பா ஆரோக்கியத்தில் அதிகமா அக்கரை எடுத்துக்கணும். தலைவலி கண் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ ஆரோக்கியத்தில ஏதாவது வந்துட்டு கஷ்டத்தை
13:01 அனுபவிக்கிறீங்க அப்படின்னா உடனே மறுத்துிட்டு போயிட்டு சிகிச்சை பாத்துக்கிறது சிறப்பு. சோ இந்த மாதத்தை பொறுத்தவரைக்கும் கன்னி ராசி நரசிம்மர் வழிபாடு செய்வதால பிரச்சினைகளை விளக்கி நல்ல பலன்களை கொடுக்கும். சோ அனுதினமும் நரசிம்மர் வழிபாடு கன்னிக்கு சிறப்பு. நரசிம்மர் யாரு விஷ்ணு பகவானுடைய ஒரு அவதாரம் இல்லையா ச இப்பவரைக்கும் பார்த்து கன்னி ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் தரக்கூடிய பொது பலன்களை பார்த்திருக்கோம் இப்ப கண்ணியில் இருக்கக்கூடிய நட்சத்திர பலன் உத்திரம் இரண்டு மூன்று நான்காம் பாதத்தை சேர்ந்தவங்களுக்கு முன்னேற்றம் ஒன்றையே குறிகோளாக கொண்டு வாழ்ந்து வரக்கூடிய உங்களுக்கு புட்டாசி மாதம் நன்மையை தரக்கூடிய மாதமா இருக்கு ஜென்ம ராசிக்குள்ள சூரியனுடைய சஞ்சரிப்பும் ராசிநாதனும் புதனுடைய சஞ்சரிப்பும் செப்டம்பர் 28ஆம் தேதி வரைக்கும் சஞ்சரிக்கிறதுனால புத ஆதித்திய யோகம் உண்டாகி உங்க விருப்பங்கள் பூர்த்தியாக போகுது எதிர்பார்ப்புகள் நிறைவேற போகுது
13:46 புதிய சொத்து வசதி வாய்ப்புகள் செல்வாக்கு அந்தஸ்து இது போன்ற கனவுகள் நனவாக போகுது. ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கக்கூடிய யோக கரகன் ராகு மாதம் முழுவதும் உங்களுக்கு அதிஷ்ட வாய்ப்பிலை அள்ளி கொடுக்கிறார். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விளகுது வம்பு வழக்குகள் கோர்ட்டு கேசு இது எல்லாமே உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகுது. வியாபாரத்தில முன்னேற்றம் ஏற்படுது உத்தியோகத்தில் ஏற்படுற பிரச்சனைகளுக்கு முடிவு வருது. வழக்குகள் சாதகமாகுது. அதிர்ஷ்டகாரகன் சுக்கிரன் மாதம் முழுவதுமே வருமானத்தை அதிகப்படுத்துறார். குடும்பத்தில நிம்மதியை உண்டாக்குறாரு பொன்போல் சர்கைக்கு வழி அமைக்கிறார். உங்க திறமையை வெளிப்படுத்துவீங்க. கணவன் மனைவிக்குிடையே இணக்கத்தை உண்டாக்குறாரு அக்டோபர் எட்டு முதல் லாபஸ்தான்ல சஞ்சரிக்கக்கூடிய குருவால இதுவரைக்கும் இருந்த நெருக்கடிகள் எல்லாமே இருந்திடம் தெரியாமல் மறைந்து போகும். இந்த மாதம்ங்கறது உங்களுக்கு யோகமான மாதங்க இதோட சந்திராஷ்டம் அப்படிங்கறது அக்டோபர் மாதம் எட்டாம் தேதி அந்த ஒரு நாள் எங்கும் கவனம் எதிலும் கவனம். அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள்
14:31 செப்டம்பர்ல 19, 23, 28 அக்டோபர் 1, 5, 10, 14 இந்த நாட்களை உங்குடைய சுப காரியங்களை செய்ய பயன்படுத்துங்க. நல்லது. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். திருவள்ளூர் வரதராஜ பெருமாளை வழிபாடு செய்ய சங்கடங்கள் விலகும் சந்தோஷம் நலைக்கும். அடுத்து அஸ்தம் நட்சம். மனசுல தெளிவும் செயல்பாடுகளை உறுதியும் கொண்ட உங்களுக்கு எடுத்த வேலைகள் எல்லாமே இந்த மாதத்தில வெற்றி கொடுக்கும். இதோட அக்டோபர் ஏழாம் தேதி வரைக்கும் ஜீவன சந்தல சஞ்சரிக்கக்கூடிய குரு, வேலை, தொழில், வேலை, வியாபாரம் இது போன்ற விஷயங்கள்ல இருந்த நெருக்கடிகள் மறையும். அவருடைய பார்வைங்கறது 2,ஏழு, ஆறு இடங்களுக்கு இருக்கறதுனால குடும்பத்தில நிம்மதி நிலைக்கும். கொடுத்த வாக்க காப்பாத்த முடியும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கோர்ட்டு கேசு வழக்க சாதகமா முடியும். ஒரு திறமைகள் வெளிப்படும். அக்டோபர் 8 முதல் குரு லாபஸ்தானத்தில சஞ்சரிக்கிறதுனால வேலையில் ஏற்படுத்த பிரச்சனைக்கு முடிவு கொண்டு வருவீங்க. வருமானத்தில ஏற்படும் தடைகள் விலகுது தொழில் வியாபாரத்தில
15:18 முன்னேற்றம் அடைவீங்க. வரவேண்டிய பணம் வரும். பெரியோர்களுடைய ஆதரவு கிடைக்கும். சகோதரருடைய ஒத்துழைப்பு கிடைக்கும். உங்குடைய வேலைகள் வெற்றியாகும் தன்னம்பிக்கை கூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முடிவு வரும். திருமண வயதில நல்ல வரம் வரும். ஆறாம் இடத்தில சஞ்சரிக்கக்கூடிய ராகு அதிருஷ்ட வாய்ப்பிலை அள்ளி கொடுக்கிறார். ராசிநாதன் புதன் செப்டம்பர் 28ஆம் தேதி வரைக்கும் ஆத்மகாரகனுடன் இணைந்து உங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சு கொடுக்கிறார். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வாங்க நினைச்ச இடத்தை வாங்க முடியும். தொழில் விருத்தி செய்வதற்காக நீங்க கேட்டிருந்த பணம் கைக்கு வரும். பங்கு மார்க்கெட்ல ஆதாயம் உண்டாகுது. குடும்பத்தில இருந்தமான சூழல் மாறுது. கணவன் மனைவிகிட ஒற்றுமை உண்டாகுதுங்க. பிள்ளைகளால பெருமை வந்து சேரும். அதிர்ஷ்டகாரகன் சுக்கிரனுடைய சஞ்சாரமும் சாதகமா இருக்கறதுனால பொன்போல சேர்க்கை இருக்கு. செல்வாக்கு வெளிப்படும். உங்களுக்கு சந்திராஷ்டமங்க. அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி அந்த ஒரு நாள் எங்கும் கவனம் எதிலும் கவனம். அதிர்ஷ்டம் தரவுடைய நாட்கள் செப்டம்பர்
16:04 20, 23, 29, அக்டோபர் மாதம் 2, 5, 11, 14 இந்த நாட்கள உங்களுடைய சுபகரிகள தொடக்கத்துக்கு பயன்படுத்திக்கோங்க. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். ராமநாத சுவாமியை வழிபாடு செய்ய நன்மைகள் நடக்கும். அடுத்து சித்திரை நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம். துணிச்சல் தன்னம்பிக்கையோட செயல்பட்டு நினைச்சதை சாதிக்க கூடிய உங்களுக்கு மாதம் முழுவதும் செவ்வாய் இரண்டாம் ஸ்தானமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில சஞ்சரிக்கிறது. குடும்பம் பண விவகாரங்கள்ல நெருக்கடியை சந்திக்க வாய்ப்பு இருக்கு. ஞானக்காரகன் குருவினுடைய பார்வை அக்டோபர் ஏழாம் தேதி வரைக்கும் அதே இரண்டாம் இடத்துக்கு கிடைக்கிறதுனால நெருக்கடி பிரச்சனை உங்களை நெருங்காம போகும். அதிஷகாரன் சுக்கனுடைய சஞ்சாரம் மாதம் முழுவதுமே சாதகமா இருக்கறதுனால கடல்லயே நீங்க மூழ்கி இருந்தாலும் சரி கரை ஏறுவது போல் உங்குடைய நிலையில மாற்றம் வரும். நல்ல உயர்வான காலம் இது கையில பணம் பொருளும் நீண்ட நாள் கனவு நனவாகும் சேமிப்பு உயரும் உறவுக்காரங்க மத்தியில செல்வாக்கு
16:49 அதிகமாகும். உதவின்னு கேட்ட இடத்தில உதவி தன்னால வரும். அதேபோல உதவின்னு கேட்டு வரவங்களுக்கு நீங்க உதவி செய்து அனுப்புவீங்க. மாணவர்களுக்கு படிப்புல அக்கர கூடும் பணியார்களுக்கு உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் அக்டோபர் 8 முதல் மாறும். இதோட துறை ரீதியான ஏதாவது கோர்ட்டு கேசு வழக்குகள் இருந்துச்சுன்னா அது முடிவுக்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதிவு உவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்படுத்த பிரச்சனைகள் விலகும். திருமண வயதில உங்களுக்கு நல்ல வரன் வரும். குடுத்த தொழில முன்னேரத்தை அடைவீங்க. பிரிந்து சென்ற நண்பர்கள் அவங்களுடைய தப்பை உணர்ந்துகிட்டு உங்களை தேடி வந்து மன்னிப்பு கேட்பாங்க. அதேபோல ராகுவுடைய சஞ்சாரமும் சாதகமா இருக்கறதுனால தன்னம்பிக்கை அதிகமாகும். வியாபாரம் தொழில்ல ஏற்படுத்த போட்டி நெருக்கடி நீங்குது. உடல் நிலையில முன்னேற்றம் அடைவீங்க. இழுபற அகர் இருந்த கோர்ட்டு கேசு வள்கள் சாதகமாகும். உங்களுக்கு சந்திராஷ்டமம் அக்டோபர் மாதம் 10ங்க. அந்த ஒரு நாள் எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள்ு பாத்தாக்க செப்டம்பர் 18, 23, 27 அக்டோபர்
17:36 5 9 14 இந்த நாட்கள உங்களுடைய நல்ல காரியங்களோட தொடக்கத்திற்கு பயன்படுத்துங்க நல்லதே நடக்கும். உங்களுக்கு பரிகாரங்க மருதமலை முருக பெருமானை வழிபட்டால் உங்குடைய வேண்டுதல்கள் நிறைவேறும். சோ ஒட்டுமொத்தமா இப்போவரைக்கும் பார்த்த பொட்டாசி மத பலன்கள் அப்படிங்கறது கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய வகையில் தான் இருக்கு. என்ன கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். எந்தெந்த விஷயங்கள்ல பண விஷயத்துல உறவுகள் விஷயத்துல உங்களுடைய வேலை விஷயத்துல உடைய தொழில் விஷயத்துல மாத்திக்க வேண்டியது ரொம்ப யோசிக்காதீங்க கவலைப்படாதீங்க. அதேபோல மத்தவங்க கிட்ட இருக்கக்கூடிய குறையை காணக்கூடிய பழக்கத்தை விட்டுடுங்க. சின்ன விஷயத்துக்குள்ள கோபம் வரும். அத வந்து தவிர்க்கணும். சோம்பேரித்தனத்தை விட்டணும். ஒழுக்கம் சுத்தம் புத்திசாலத்தன கணக்கு பார்ப்பது நேர்த்தியான வேலையை சேர்ந்த பக்தி பிரார்த்தனை இது உங்களை காத்தருளும். இதோட இந்த மாத்தில நீங்க செய்யவே கூடாது
18:22 இறைச்சி சாப்பிடுறது மதுபானம் புகைப்பிடித்தல் இதெல்லாம் வந்து சனி பகவான் விரும்பாதது அதனால இதெல்லாம் பண்ணிட்டீங்க அப்படின்னாக்க ரொம்ப சோதனைக்கு உள்ளாக்கிருவாங்க தேவையற்ற வாக்குவாதம் பண்ணாதீங்க கோபப்படாதீங்க சுத்தம் இல்லாமல் வழிபாடு செய்யக்கூடாது அதேபோல எக்கார்ந்து கொண்டும் பெரியவங்களை அவமதிக்கிறது அவங்குடைய வார்த்தையில கேட்காமல் இருக்கிறது இதெல்லாம் வந்து சனி பகவானுக்கு பிடிக்காது பாத்துக்கோங்க அதேபோல நீங்க செய்ய வேண்டிய வழிபாடு திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு போக முடிஞ்சா போங்க இல்லனா பக்கத்துல இருக்கக்கூடிய விஷ்ணு பகவானுடைய கோவில் பெருமாள் கோவில் இருக்கு இல்லைங்களா சனிக்கிழமையில விரதம் இருந்தா அவருக்கு வழிபாடு வைங்க அதேபோல திருக்கருக்காவூர் கற்பகரா அம்மன் கோவில் குடும்ப சுபக்ஷிகத்துக்கு அதேபோல திருக்காரணபுரம் சனீஸ்வரன் கோயில் சனி பரிகாரம் அதேபோல ஆஞ்சநேயர் கோவில்கள் வியாபாரம் ஆரோக்கியம் தைரியம் கூடுவதற்கு ஆஞ்சநேயர் வழிபாடு
19:08 குறிப்பா சொல்றேன் பொறாசி மாத்திரை கன்னி ராசிக்காரங்க விநாயகர் வழிபாடு விஷ்ணு பகவான் வழிபாடு சனீஸ்வர பகவான் வழிபாடு அனுமன் வழிபாடு செய்ய உங்களுக்கு மேன்மை உண்டு. தவிர்க்க வேண்டியது திரும்பவும் சொல்றேன் இரட்சி மதுபானம் சண்டை சோம்பேரித்தனத்தை தவிர்க்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் பக்தி ஒழுக்கம் சுத்தம் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். இப்படி செஞ்சிுட்டா கன்னி ராசிகாரள் வாழ்க்கையில செல்வவளம் ஆரோக்கியம் அமைதி குடும்பத்தில் சுபக்சம் தன்னால உங்கள வந்து சேரும். இதோட இந்த மாதத்துல புதன்கிழமையில விஷ்ணுவையும் தட்சிிணாமூர்த்தியும் வழிபாடு செய்யுங்க. சனிக்கிழமையில சனீஸ்வர பகவானையும் அனுமனையும் வழிபாடு செய்யங்க. மாதத்துக்கு ஒரு முறையாவது அதாவது அமாவாசை நாட்கள்ல பித்துருக்களுக்கு தற்பணம் கொடுக்கணும். ஆண்டுக்கு ஒரு முறையாவது குலதெய்வ வழிபாடு செய்யணும். அட இவ்வளவுதாங்க கன்னி ராசி எவ்வளவோ சோதனையில பாத்துட்டீங்க. இந்த மாதெல்லாம் ஜுஜுபி மாதிரி தூசி மாதிரி
19:55 தட்டிவிட்டு போயட்டே இருக்கலாம். ஏன்னா வாய்ப்புகள் உங்களுக்கு வாசப்படியில நிக்குது. அழகா பயன்படுத்துங்க. அருமையான வாழ்க்கை மாறும். சிறப்பா இருக்கலாம். அட என்னடா வாழ்க்கைன்னு நினைச்ச உங்களுக்கு அடடா என்ன ஒரு வாழ்க்கை அப்படின்னு நீங்களே ஆச்சரியப்படக்கூடிய அளவுக்கு புட்டாசி மாதம் நல்ல ஒரு வாழ்க்கை மாற்றத்தை உங்களுக்கு கொடுக்க போகுது. ஓகே வாழ்க வளமுடன் பதிவு பிடிச்சிருந்தா வீடியோக்கு லைக் பண்ணிடுங்க. சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க. மேலும் பிடிக்கணக்கா பிரண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல பெருமாளை பிடிக்கும்னாக்க ஓம் நமோ நாராயணா இந்த மந்திரத்தை எழுதுங்க. கூடிய விரைவில இந்த பெருமாளுடைய அனுகிரகத்தால உங்களுடைய வேண்டுதல் நிறைவேறட்டும்.