0:00 கால புருஷனுக்கு ஒன்பதாவது வீடு நவகிரகங்கள ரொம்ப முக்கியமான ஆளு மங்களகாரகன்னு சொல்லக்கூடிய குருபகவானை அதிபதியாக கொண்ட வில்லும் அம்பும் வச்சு குறி தப்பாதுன்னு சொல்லக்கூடிய அளவுக்கு உயர்ந்த குறிகோள்களை கொண்டு நேர்மையாக செயல்படக்கூடிய தன்னால முடிஞ்ச வரைக்கும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக வாழக்கூடிய தனுசு ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். உலகத்துல நீங்க எந்த மூலையில இருந்தாலும் யாருக்காவது பிரயோஜனமா இருக்கணும்னு நினைக்கக்கூடிய உங்களுக்கு இந்த பதிவு நிச்சயமா உங்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை சொல்லும். குறிப்பா இந்த சூரிய பகவான் புதன் பகவானுடைய வீட்டில பிரயாணம் பண்ணக்கூடிய இந்த புட்டாசி மாதம் விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதமான இந்த புரட்டாசி மாதத்தில தனுசுவிற்கு எந்தெந்த மாதிரியான நல்ல வாய்ப்புகள் வீடு தேடி
0:46 வரப்போகுது. இந்த மாதத்தை நீங்க எப்படி எல்லாம் பயன்படுத்துனா உங்க வாழ்க்கை சிறக்கும்ங்கறத தெளிவா பார்க்க போறோம். அதுக்கு முன்னாடி பொட்டாசி மதம் அப்படினாவே நம்ம என்ன சொல்லிட்டோம் விஷ்ணு பகவானுக்கு உரிய மாதம்னு சொல்லியாச்சு. சோ இந்த மாதத்துல நீங்க இவர வழிபாடு செய்வதுனால மகாலட்சுமி தாயுடைய அனுக்கிரகமும் சனி பகவானுடைய தாக்கமும் குறையும். இதோட உங்களுக்கு பெருமாளை பிடிக்கும் விஷ்ணு பகவானை பிடிக்கும்னு நினைச்சா கமெண்ட் பாக்ஸ்ல ஓம் நமோ நாராயண இந்த மந்திரத்தை எழுதுங்க. எழுதும் பொழுது உங்களுடைய வேண்டுதல் ஏதாவது இருக்கும் இல்லையா இது நடக்கணும் இது நடக்கக்கூடாது கடவுளே இது கிடைச்சா போதும் பணம் கிடைக்கணும் பொருள் கிடைக்கணும். வீடு கிடைக்கணும் இப்படி நினைப்பீங்க இல்லையா அது ஏதாவது ஒரு வேண்டுதல் நினைச்சுக்கோங்க. கண்டிப்பா இந்த பொட்டாசி மாதம் முடியறதுக்குள்ள நீங்க நினைச்ச காரியங்கள் கைகூடி வரும். இதை எடுத்து. தனுசு ராசி நம்ம சொன்னதுதான் ரொம்ப நல்லவங்க முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் உதவிகாரமா
1:33 இருப்பாங்க. அதேபோல யாருிட்டயும் உதவி கேட்க கூடாதுங்கறதுலயுமே உறுதியா இருப்பீங்க. உங்களுக்கு இந்த புரட்டாசி மாத கிரக நிலையை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத்துடைய தொடக்கத்தில உங்க ராசிநாதர் குரு சப்தம ஸ்தானத்தில சஞ்சரிக்கிறாரு. அவரோடு சந்திரனும் இணைந்து குரு சந்திர யோகத்தை உருவாக்குறாங்க. இதனால தொட்ட காரியங்கள் எல்லாமே வெற்றி பெறும். தோல் கொடுத்து உதவ நண்பர்கள் காத்திருப்பாங்க. வெற்றிக்குரிய தகவல்கள் வீடு தேடி வரும். வீடு வண்டி வாகனம் சொல்லிட்டு எல்லா விதங்களுமே உங்களுக்கு யோகம் உண்டு. குரு பார்க்க கோடி நன்மைன்னு சொல்லுவாங்க இல்லையா இதன் காரணமாவே கல்யாண முயற்சிகள் கைகூடும் கடமையில் இருந்த தோய்வு நிலை அகலும் குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீங்க. பொது வாழ்க்கையில் ஈடுபட்டறவங்களுக்கு கேட்காமலேயே சில நல்ல பொறுப்புகள் கிடைக்கும். இதோட புரட்டாசி 13 ஆம் தேதி துலாம் ராசிக்கு புதன் போறார். ராசிக்கு ஏழு மற்றும் பத்தாம் இடங்களுக்கு அதிபதியான புதன் அவர் லாபஸ்தானத்துக்கு
2:19 வரும்பொழுது பொருளாதாரத்தில நிறைவு ஏற்படுது. ஒருவேளை தனுசு ராசிக்காரங்க புதுசா தொழில் தொடங்கும் நினைச்சா கூட சரிங்க அது சம்பந்தப்பட்ட உதவிகள் தன்னால தேடி வரும். வெளிநாடு செல்லக்கூடிய முயற்சிகள் அனுகூலமா முடியும். கோர்ட்டு கேசு வழக்கள் உங்களுக்கு சாதகமா முடியும். வளர்ச்சி பாதையில அடியெடுத்து வைக்க நண்பர்கள் வழிகாட்டுவாங்க. இளைய உடன்பிற்கள் கிட்ட இணக்கம் ஏற்படும். மத்தவங்களுக்கு பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும். புதிய பயணங்கள் உண்டாகுது பொது வாழ்க்கையில் இருக்கவளுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். நீங்க கேட்ட சலுகைகள் கிடைக்கும். இதே உத்தியோக பணிகள் இருந்தா மேல் அதிகாரிங்க உங்களுக்கு நல்லது செய்ய முன்வருவாங்க. நிலையான வருமானத்திற்கு வழி பெறக்கூடிய நேரமா இது இருக்கு. இதோட குருபகவான் புரட்டாராசி 22 ஆம் தேதி கடக ராசிக்கு குரு வந்து அதிசார கதியில போறார். குருவை பொறத்தவரைக்கும் கடகம் அப்படிங்கறது உச்ச வீடு. சோ குருபகவான் தன்னுடைய உச்ச வீட்டில பயணம் பண்ணுவதுனால எல்லா ராசிகளுக்குமே அதிஷ்டத்தை அள்ளி
3:05 கொடுப்பார். அதுல நிறைவான அதிஷ்டத்தை பெறக்கூடியவங்க தனுசு ராசிக்காரங்களா இருக்கீங்க. சோ இந்த குருடைய பார்வைங்கிறது உங்களுக்கு நல்ல பலத்தை கூட்டுது இதனால குடும்பத்தில் முன்னேற்றம் அதிகமாகும். புரியுதுங்களா கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும் கடுமையான முயற்சித்தாலும் இதுவரைக்கும் முடியாத காரியங்கள் எல்லாம் இப்ப ஈசியா முடிச்சுப்பீங்க இதோட குருபகவானை பொறுத்தவரைக்கும் உங்க ராசிக்கு சுகஸ்தானத்துக்கும் அதிபதியாதான் அவர் இருக்கார் இப்ப என்ன பண்றார் அஷ்டமத்துக்கு அடி எடுத்து வைக்கிறார் ஓகேவா இதன் காரணமா அரகுறையா நின்னு போன வேலை கூட ஒவ்வொன்னா இப்ப செஞ்சு முடிச்சப்பீங்க நல்ல சம்பவங்கள் பல நடக்கும் குருவுடைய பார்வையினால சுயதொழில் செய்றவங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்துல இருக்கறவங்களுக்குமே கூடுதல் வருமானத்திற்கு வழி போறக்கும். இதோட வெளிநாட்டுல வேலை செய்றவங்களுக்கு சொந்த ஊர் திரும்ப வாய்ப்பு அமையும்
3:51 இடமாற்றம் வீடு மாற்றம் மட்டுமி இல்லாம சிலருக்கு உத்தியோக மாற்றம் கூட உண்டு. ஆனா அதுவும் உயர்வானதா இருக்கும். இதோட சனி பகவான் கும்ப ராசியில சஞ்சரிக்கக்கூடிய சனி இந்த மாதம் முழுவதுமே வக்கிரகதியில் தான் இயங்க போறார். உங்க ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களுக்கு அதிபதியான அவரு சனி பகவான் இப்ப வக்கிரம் பெறுவது உங்களுக்கு கொஞ்சம் சுமார்தாங்க பொருளாதாரத்தில பற்றாத குறையை புதிய மச்சில தடையை குடும்பத்தில ஒற்றுமையை குறைச்சு பார்க்கிறது கோர்ட்டு கேசு வழக்கல கொஞ்சம் இழுபுறையை கொடுக்கிறது மத்தவ நம்பி எந்த ஒரு பொறுப்புளையும் ஒப்படிக்காம இருக்கிறது சிறப்பு. இதெல்லாம் பிரச்சனை வந்தாலும் யாரையுமே நம்பாம இருந்துட்டா தனுசு வெற்றி பெற்றலாம். பொது வாழ்க்கையில் இருக்கறவளுக்கு பொறுப்புகள் மாற்றம் வரும் வியாபாரம் தொழில் செய்ற லாபம் திருப்தி கொடுக்கும். சோ எந்த விதங்கள்ல நீங்க கவனமா இருக்கணும்து புரிஞ்சதுங்களா குடும்பத்துடைய ஒற்றுமை கொலையாம பாத்துக்கோங்க நம்முடைய வீட்டில இருக்கறவங்களே கொஞ்சம் அப்படி இப்படி
4:36 இருந்தாலும் விட்டு கொடுத்து நடந்துக்கோங்க அவுடைய செயல்பாடுகள கொஞ்சம் கண்ணு கருத்தமா துணை நின்னு வேலை பாத்துக்கோங்க அதேபோல உயரதிகாரிகளுடைய ஆதரவாள நன்மைகள் நடக்கும் உத்தியோகத்தில இருக்கறவளுக்கு மாணவ மாணவர்களுக்கு படிப்புல முன்னேற்றம் உண்டு பெண்களுக்கு இல்லம் தேடி நல்ல செய்திகள் வரும் எதையுமே திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியும் காண போறீங்க இன்னும் கொஞ்சம் சிறப்பா சொல்ல தனுசு ராசிக்காளுக்கு இந்த குருவினுடைய அருளால அதிஷ்டம் தான் கொட்டும் குருவினுடைய கருணை பார்வையால எந்த வேலையை தொட்டாலும் சரி அது வந்து விட்றாதீங்க அது உங்களுக்கு நல்ல வெற்றியை கொடுக்கும் இப்போ தனுசு ராசி தனுசு லக்னக்காரர்களுக்கு குடும்பத்தில சண்டை சச்சிரவு இது எல்லாமே இப்ப சரியாகும் வேலையில இருந்த சிக்கல்கள் கூட இப்ப சீராகும் குருவுடைய பார்வை இருக்கிற வரைக்கும் எந்தவிதமான பிரச்சனையுமே உங்களுக்கு வராது நல்ல வாய்ப்புகள் தான் வீடுதடி வரும் சொல்லப்போனா ஆல்ரெடி
5:22 இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை பார்க்கக்கூடிய காலகட்டமாதான் இருக்கு தேவையில்லாத அதீத பயம் வரும் ஆனா ஆனா எத நினைச்சு நீங்க பயப்படவே வேணாம். ஒரு பாதிப்பும் உங்களுக்கு நடக்காது. தொழில் ஸ்தானத்தில பத்தாம் இடத்தில சூரியன் மற்றும் புதன் அமர்வதுனால சனி வக்கிர பார்வையும் இருக்கறதுனால உங்களுடைய மேல் அதிகாரி கிட்ட கொஞ்சம் பார்த்து பக்குவமா நடந்துக்கோங்க. மேல் அதிகாரிய வெள்ளைக்காக்கா பறக்குதுன்னு சொன்னாலும் சரி ஆமான்னு சொல்லிடுங்க. அவங்க சொல்றத செஞ்சுட்டு இருக்கறத பாத்துட்டு போங்க. நீங்களா வந்து பாத்தீங்கன்னாக்க அது இல்ல இது இல்லன்னு ஏதாவது சொல்லி கொடுக்கறதோ செய்யறதோ நீங்க என்னதான் வந்துட்டு சொல்லுவாங்க இல்லையா ஊர் வழக்குல என்னதான் கழுத்தறுத்து இரத்தம் கொடுத்தாலும் அவங்க வந்து நன்றி இல்லாம நடந்துப்பாங்க. அதுபோலதான் மேலதிகாரிங்க வந்து நீங்க எவ்வளவுதான் வேலை செஞ்சாலும் கடினமா உழைச்சாலும் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் கொடுக்க மாட்டாங்க. சோ இந்த இடங்கள்ல முடிஞ்சா அவங்களுக்கு ஒத்துழைச்சு போங்க. இல்லையா அமைதி காப்பது சிறப்பு. வேலையில பயங்கரமான ஆச்சரிய கூட
6:09 பண்ணுவாங்க. இதுக்கெல்லாம் இடம் கொடுக்காதீங்க. அதேபோல உடல் ஆரோக்கியத்தை மட்டும் கால் தொடையில பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கு. மாமியார் மற்றும் தந்தையின் ஆரோக்கியத்தில பாதிப்புகள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால அவங்க ஏதாவது உடல் ஆரோக்கிய குறைபாடு சொன்னா உடனே மற்றிட்ட கொடுத்து போயிட்டு பாத்துருங்க. அதேபோல பாகிஸ்தான்ல சுக்கிரன் கேது இருக்கறதுனால உடல்ல வந்து ரத்த சர்க்கரை பாதிப்பு அசிடிட்டி வரதுக்குல்லாம் வாய்ப்பு இருக்கு. அத கொஞ்சம் பாத்துக்கோங்க. அதேபோல வண்டி வாகனங்கள் பழுத ஆகுறது கிட்னில கல் சிறுநீருக பிரச்சனை இதெல்லாம் வரதுக்கும் வாய்ப்பு இருக்கு. சோ இந்த ஒரு மாசத்துல ஆரோக்கியத்துல பாதிப்பு வருங்கறத தெளிவா தெரிஞ்சுக்கிட்டு தனுசு ராசிக்காரங்க அதுக்கு தகுந்த மாதிரி முன்னெச்சரிக்கையா இருந்துக்கோங்க. குடும்பத்துக்காருக்கும் சேர்த்துதான் சொல்றேன். உங்களுக்கும் சரி குடும்பத்தில இருக்கவும் சரி ஆரோக்கியத்துல தான் சனி பகவான் கை வைக்கிறார். மத்தபடி எதுவுமே உங்களுக்கு பாதிப்பு கொடுக்காது. தனுசு ராசியை
6:55 பொறுத்தவரைக்கும் பொதுவா ராசி லக்னத்துக்கு குரு இருக்கறதுனால பெரிய பாதிப்புகள் எதுவுமே உங்களுக்கு வராது. நல்ல விஷயங்கள் அதிகமா நடக்கும். ஓகேவா சொல்லப்போனா இது அற்புதமான காலகட்டம்தான். குரு வக்கரமாகும்போது கோடீஸ்வர யோகம் உண்டாகறதுக்கு வாய்ப்பு இருக்கு. இரண்டு கிரகங்களுடைய சேர்க்கைங்கறது இந்த பொட்டாசி மாதத்துல நல்லா இருக்கு. கொஞ்சம் மட்டும் கவனமா இருந்துட்டா போதும். இதுல ரங்கநாதர் மற்றும் ரங்கநாதருடைய தாயாரை வழிபாடு செய்வதனால உங்களுக்கு நல்ல மாற்றத்தையும் ஏற்றத்தையும் ஏற்படுத்தும். சந்தோஷம் மற்றும் பொருளாதார ரீதியா பார்கறப்போ 100க்கு 80% சாதகமாதான் இருக்கு. மீதி இருக்க 20% மட்டும்தான் கொஞ்சம் எச்சரிக்கை ஆரோக்கியத்துல மட்டும்தான் மெயினா வருது. இதுல சுக்கர பகவானும் கேது பகவானும் இணைந்து பயணம் பண்றதுனால இந்த மாதத்துல வண்டி வாகனங்களை செல்லும் பொழுது மிகுந்த கவனம் தேவை. ஹெல்மெட் பயன்படுத்துறது வண்டில்லாம் வந்து பாத்தீங்கன்னா கரெக்டா இருக்கா
7:40 பிரேக் எல்லாம் வந்துட்டு ஒர்க் ஆகுதா இந்த மாதிரி பார்த்துக்கோங்க. அதேபோல வேகத்தை பயன்படுத்தாதீங்க கொஞ்சம் மெதுவா ஸ்லோவா போங்க அக்கம் பக்கம் வரக்கூடிய வண்டிகளையுமே கொஞ்சம் எச்சரிக்கையா கவனிச்சு வண்டி ஓட்டுங்க மத்தபடி எதுவும் பெருசா பாதிப்பு இல்லை என்ன எச்சரிக்கையா இருங்க எச்சரியா இருங்க அவ்வளவு மட்டும்தான் எந்தெந்த விஷயங்கள எச்சரிக்கையா இருக்கணும் உங்களுடைய வேலையை நீங்க கண்ணும் கருத்தமா செய்யணும் கூட வேலை பாக்க இருக்கட்டும் குடும்பத்தில இருக்கட்டும் அனுசரிச்சு நடந்துக்கணும் யார்ட்டையும் வீண் வாக்குவாதம் பண்ணக்கூடாது சண்டை போடக்கூடாது உங்க வேலைகளை திட்டமிட்டு செயல்படுத்தணும் முடிஞ்ச அளவுக்கு உங்குடைய திட்டங்களை வெளியில தெரியாம பாத்துக்கணும் ஓகேவா சோ எந்த சூழ்நிலையுமே அடுத்துடைய ஆலோசனை பெற தயங்காத தனுசு ராசி நீங்க இதோட இந்த மாதத்துல ராசிநாதன் குரு சுக்கிரன் வீட்டில அமர பாக்கியாதிபதி சூரியன் சப்தம தொழில் ஸ்தான
8:26 அதிபதி புதனுடன் பாக்கியஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். இதுல ராசியை பார்க்கும் செவ்வாய் உங்களுக்கு யோகத்தை அள்ளி தர போகிறார். வெளியூர் பயண வாய்ப்புகள் உண்டாகலாம். மனசுல தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். ஆனால் உங்களுக்கு இருக்கக்கூடிய தன்னம்பிக்கையால அனைத்து தேவைகளைும் பூர்த்தி செய்து கொள்வீங்க. கோர்ட்டு கேசு வழக்கள்ல சாதகமா நிலை காணப்படும். திடீர் செலவு இருக்கலாம் காரிய தடை தாமதம் ஏற்படலாம் தொழில் வியாபாரத்தில எதிர்பார்த்தபடி நடக்காம போகலாம் மந்தமா இருக்கலாம் பணவருத்த தாமதமாகலாம் ஆனா எதுவுமே உங்கள பாதிப்பு கொடுக்காது. நீங்க யோசித்து செய்யக்கூடிய காரியங்கள் எல்லாமே சாதகமான பலன்கள் கொடுக்கும். உத்தியோகத்தில இருக்க உழைப்பு அதிகமாகும் அதற்குஏற்ற பலனும் உண்டு. நீங்க சாதாரணமா செய்யக்கூடிய காரியங்கள் கூட அதீத மூச்சிகள் எடுக்கற மாதிரிதான் இருக்கும். ஆனா குரு வந்து இந்தஃர்ஸ்ட்ல வந்து பாத்தீங்கனாக்க தடை வர மாதிரி தாமதம் வர
9:11 மாதிரி நடக்காத மாதிரி ஒரு பிம்மத்தை கொடுத்துட்டு கடைசிில இது எல்லாத்தையும் வெற்றியா மாத்தி கொடுத்துறாரு. குடும்பத்தில இருக்கறவங்களால வீண் தொல்லைகள் ஏற்படலாம். தாய்வலி உறவு கிட்ட வீண் மனசாபம் கூட வரலாம். ஆனா குருவை பொறுத்தவரைக்கும் உங்குடைய அதிபதியான இவரே எல்லாத்தையும் சமாளிக்கக்கூடிய சாமர்த்தியத்தை கொடுக்கிறார். கலைத்துறை இருக்கறவங்கல்லாம் புத்திசாலிதனமா எல்லாத்தையும் சமாளிப்பீங்க. நீங்க நினைச்சத நினைச்சபடியே நடத்தி முடிச்சப்பீங்க. தொழில் தொடர்பான பயணங்கள் அனுகூலத்தை கொடுக்கும். அரசியல் துறை இருக்கறவங்களுக்கு இடையூறுகள் மறையுது பழிய பாக்கள் வசூலாகும். வேலை சுமை அதிகரிக்கும் அலச்சல் இருக்கும் ஆனா அதற்கு ஏற்ற நல்ல உயர்வு இருக்கும். ஒரு சில காரணமா வீட்டை விட்டு வெளியே போனவங்க இப்போ சொந்த வீட்டுக்கு திரும்புறதுக்கான வாய்ப்புகள் உண்டு. மாணவளை பொறுத்தவரைக்கும் கல்வியில் இருந்து அந்த மந்த நிலை மாறுது. படிப்புல கவனமா படிச்சு அதிக மதிப்பெண்களை பெற போறீங்க. சோ எப்படி
9:57 பார்த்தாலும் சரி தனுசு ராசிக்கு இந்த புரட்டாசி மாத்துல மேன்மையான நிறைய விஷயங்கள் நடக்கும். சோ இப்பவரைக்கும் பார்த்து பொது பலன்களா இப்போ தனுசு ராசியில இருக்கக்கூடிய நட்சத்திர பலன்களை பார்க்கலாம். மூல நட்சத்திரம். தெய்வ அருளும் பெரியுடைய துணையும் கொண்ட தூய சிந்தனையோடு வாழக்கூடிய உங்களுக்கு பொட்டாசி மாதம் யோகமான மாதம். பாக்கியஸ்தானத்தில ஞான மோட்சகாரனுடைய சஞ்சரிப்பு உலகை பற்றியும் உறவுகளை பற்றியும் தெளிவுபடுத்துது. பெரிய ஆதரவும் தெய்வ அருளும் கிடைக்கும். பாக்கியாதிபதி சூரியன் ஜீவன ஸ்தானத்தில சஞ்சரிக்கிறதுனால தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் பார்ப்பீங்க. வேலையில் ஏற்பட்டருந்த பிரச்சனைக்கும் முடிவரும் வேலைக்காக முயற்சி செய்றவங்களுக்கு எதிர்பார்த்தா வேலை கிடைக்கும். இதுடன் நீங்க புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறும். பணவரவு அதிகரிக்கும் அரசியல்வியல் வாதிலுக்கு செல்வாக்கு உயரும் கலைஞர்களுக்கு வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆன்மீகவாதிகளுடைய நிலை உயரும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதிவு வரவு கிடைக்கும். அதேபோல தற்காலிகமா
10:44 வேலை செஞ்சவங்க வேலை நிரந்தத்திற்காக காத்துட்டு இருந்தீங்கன்னா நல்ல தகவல் வரும். குடும்பத்தில இருந்த குழப்பங்கள் விலகும். அதிர்ஷ்டா காரகன் சுக்கனுடைய சஞ்சாரம் அக்டோபர் 9தஆம் தேதி வரைக்கும் சாதகமா இருக்கறதுனால வருமானம் அதிகமாகும். உறவுக்காரங்க மத்தியில செல்வாக்கு உயரும். உதவின்னு கேட்கறவங்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவுக்கு உயர்வா இருப்பீங்க. திருமண வயதில இருக்கறவங்களுக்கு நல்ல வரண அமையும். எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களை போற்றிருக்கு சந்திராஷ்மம் செப்டம்பர் 17ங்க. மற்றும் அக்டோபர் 14, 15 இந்த நாட்கள்ல எங்கும் கவனம் எதிலும் கவனம். அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள் செப்டம்பர் மாதம் 25, 30, அக்டோபர் 3,ஏ, 12, 16 இந்த நாட்கள்ல உங்கடைய நல்ல காரியங்கள தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. நல்லதே நடக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். கற்பக விநாயகரை வழிபாடு செய்ய சங்கடங்கள் விலகும் சந்தோஷம் நிலைக்கும். அடுத்து
11:29 பூராட நட்சத்திரம். நினைச்சத சாதிக்கணும். இந்த நோக்கத்தோட வாழ்ந்து வரக்கூடிய உங்களுக்கு புரட்டாசி மாதம் அதிஷ்டமான மாதம். அக்டோபர் 9 வரை அதிர்ஷ்டகாரகன் சுக்கிரன் சாதகமா சஞ்சாரம் பண்றது எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகமாகும். தொழில் வியாபாரத்தில முன்னேற்றம் பெறுவீங்க. புதிய வாகனம் நவீன பொருட்களை வாங்குவீங்க. குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தம்பதிகளிடையே ஏற்படுறந்த பிரச்சனைகள் விலகும். வரவேண்டிய பணம் வரும். இருக்கறத வச்சிட்டு புதிய முயற்சிகளை மேற்கொள்வீங்க. உதவின்னு கேட்டு வரவங்களுக்கு உதவி செய்வீங்க. அதேபோல சகாய ஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய ராகு எடுக்கக்கூடிய முயற்சியில் வெற்றியாக மாத்துறார். தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகுது. இதுநாள் வரைக்கும் மத்தவங்களுக்கு உதவி செய்யக்கூடிய நிலையில நீங்க இல்ல ஆனா இனி வந்து பாத்தீங்கனாக்க நிறைவா இருக்க போறீங்க. முடி எடுக்கக்கூடிய நிலையில இருக்கீங்க. செல்வாக்கு உயர்ந்து மாதம் முழுவதுமே புதனுடைய சஞ்சாரமும் சாதகமா இருக்கறதுனால நினைச்சது எல்லாமே நிறைவேத்திக்க போறீங்க.
12:15 எடுத்த வேலைகள் நடக்கும். அக்டோபர்ஏழு வரை சப்தம ஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய ராசிநாதன் குரு உங்குடைய நிலையில முன்னேறத்தை ஏற்படுத்துறார். திருமண வயதிலு நல்ல வரவரும். வாழ்க்கை துணையை இழந்தவங்களுக்கு பிரிந்தவர்களுக்கு மறுமண வாய்ப்பு உண்டாகுது. அக்டோபர் 8 முதல் அஷ்டம ஸ்தானத்தில சஞ்சரிக்கும் குரு ஒரே செலவை கட்டுப்படுத்துறார். குடும்பத்தில் நிம்மதி மகிழ்ச்சி அதிகப்படுத்துறாரு. எதிர்பார்த்த ஆதாயத்தை வழங்குறார். அரசு வேலையில இருக்கறவங்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். தொல்லைகள் விலகுது. நீண்ட நாள் கனவுகள் நனவாகுது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடுது. உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டமங்க. அக்டோபர் 15, 16 இந்த நாட்கள்ல எங்கும் கவனம் எதிரும் கவனம். இதுவே அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள்ன்னு பார்த்தோம்னாக்க செப்டம்பர்ல 24, 30 அக்டோபர் 3, 6, 12 இந்த நாட்கள்ல நல்ல காரியங்கள தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. நல்லதே நடக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் சங்கர நாராயணரை
13:01 வழிபாடு செய்ய மனதில நிம்மதி உண்டாகும். அடுத்து உத்திராடம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம். எந்த ஒரு விஷயத்திலுமே தனித்துவமாக செயல்படக்கூடிய உங்களுக்கு புரட்டாசி மாதம் யோகமான மாதம். ஆத்மகாரகன் சூரியன் ஜீவன ஸ்தானத்தில சஞ்சரிக்கிறதுனால இருட்டில் இருந்த வாழ்க்கை உங்க வெளிச்சத்துக்கு வரப்போகுது. உடைய நிலையில மாற்றம். உங்கள சாதாரணமா நினைச்சவங்களா ஆச்சரியப்படக்கூடிய வகையில செயல்பட போறீங்க. வருமானம் அதிகமாக போகுது. செல்வாக்கு உயரப்போகுது. பணியர்களை பொறுத்தவரைக்கும் ஒற்றுக்கில வேலை செய்றீங்க. தனியா துரியோ அரசாங்கத்துடைய ஆண்களோ பெண்களோட எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்ட நாளா முயற்சி வெற்றி பெறும். வேலை தேடுறவங்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அரசியல்வடைய செல்வாக்கு உயருது. பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் லாபஸ்தானத்தில சஞ்சரிக்கிறதுனால பல வழிகள்ல வருமானம் வரும். புதுசா இடம், வீடு இது சம்பந்தப்பட்ட முயற்சிகள்ல வெற்றி பெறுவீங்க. பூர்வீக சொத்துக்கள்ல ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் விலகும். ராசிநாதருடைய சஞ்சாரமும் பார்வைகளும் அக்டோபர் 7 வரை சாதகமா இருக்கறதுனால குழந்தை பாக்கியத்துக்காக காத்துட்டு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில ஏற்படுற
13:48 தடைகள் விளகுது. இதோட விவசாயத்தில முன்னேற்றம் ஏற்படுது. நினைச்சதை எல்லாத்தையுமே இப்ப நடத்தி முடிச்சுப்பீங்க. எதிர்பார்த்ததை எல்லாத்தையுமே அடைய முடியும். சேமிப்பு உயரும் அரசி வந்ததலுக்கும் தொண்டர்களுக்கும் பலம் கூடுது. சுயத்தொழிலை செய்றவங்களுக்கு பணியர்கள் கிட்ட நல்ல ஒத்துழைப்பு இருக்கும். அக்டோபர் 8 முதல் குரு அஷ்டம ஸ்தானத்துக்கு சஞ்சாரம் பண்றதும் சூரியன், செவ்வாய், ராகு, புதன் இந்த கிரகங்கள் யோகமான பலன்களை கொடுக்க தயாரா இருக்காங்க. இதனால பொட்டாசிய மாத்திரை நினைச்சது எல்லாத்தையுமே நடத்தி கொள்ளக்கூடிய மாதமா உங்களுக்கு அமைஞ்சிருக்கு. உங்கள பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டமம் அக்டோபர் 16ங்க. அது ஒரு நாள் எங்கும் கவனம் எதிலும் கவனம். அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள்னாக்க செப்டம்பர் 28, 30 அக்டோபர் 1, 3, 10, 12 இந்த நாட்கள்ல உங்களுடைய சுபகாரியங்கள தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. நல்லதே நடக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க. பிரதோஷ நாட்கள்ல சிவபெருமானையும் நந்திதேவரையும் வழிபாடு செய்ய நன்மைகள் நடந்தேரும். சோ ஒட்டுமொத்தமா இப்பவரைக்கும் பார்த்த
14:34 பொட்டாசி மாத பலன்கள் பொது பலன்களும் சரி நட்சத்திர பலன்களும் சரி தனுசு ராசிக்கு சிறப்பை தரக்கூடியதாக அமைஞ்சிருக்கு. இருந்தாலும் இந்த புட்டாசி மாதத்துல விஷ்ணு பகவானுடைய சக்தி அதிகமா இருக்கறதுனால வைகுண்ட வாசல் திறக்கூடிய காலத்திற்கு முன்னோட்டமா இது பார்க்கப்படுறதுனால சனி பகவானுடைய ஆட்சி காலம் அதிகமா இருக்கறதுனால விஷ்ணு பகவானை வழிபாடு செய்வதனால சனி தோஷம் குறையும். குருபகவானுடைய ஆதிக்கம் உடைய உங்களுக்கு சின்ன தடைகள் வந்தாலும் விஷ்ணு பகவான வழிபாடு செய்யுங்க. அது எல்லாமே நீங்க சுலபமா கடந்து வர முடியும். பண விஷயங்களலயும் சரி கடன் கொடுக்கறது வாங்குறது இதெல்லாம் வந்து பாத்தீங்கன்னாக்க கொஞ்சம் குறைச்சுக்கோங்க. முடிஞ்ச அளவுக்கு தவிர்க்கறது சிறப்பு. ஏன்னா இந்த மாதத்துல என்ன செய்தாலும் அது நீண்ட நாட்களுக்கு சுமையா மாறும். நல்ல விஷயங்கள் செஞ்சனாக்க நீண்ட நாட்களுக்கு அது சுகமா மாறும். வியாபாரம் தொடங்குறது இந்த மாதிரி சுபகரியங்கள இந்த மாதத்துல தொடங்குங்க. ஆனா எந்த விஷயத்திலுமே அவசரம் காட்டக்கூடாது. சுகாதாரத்தில நல்ல கவனம்
15:21 தேவை. குறிப்பா உணவு மற்றும் சரிமான விஷயங்கள்ல கவனம் தேவை. குடும்பத்தில நல்ல ஒற்றுமை இருக்கும். ஆனாலும் பேசுறப்ப பொறுமை தேவை. அனுதினமும் விஷ்ணு சகஸ்கர நாமம் விஷ்ணு பகவானுடைய கீர்த்தனை கேட்கறது படிக்கிறது நல்லது. வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமையில விரதம் இருந்து பெருமாளுக்கு வாசனை நிறம் மல்லிகை மலர்கள் மற்றும் துளசி சமர்ப்பித்து வழிபாடு செய்யணும். உங்களால முடிஞ்ச அளவுக்கு இந்த மாதத்துல பொட்டாசி மாதத்தில நிறைய தானதானம் பண்ணுங்க. அது அன்னதானம் பண்றதுல்லாம் ரொம்ப சிறப்பு. குறிப்பா மாமிசம் சாப்பிடக்கூடாது. மது சாப்பிடக்கூடாது. இந்த மாதம் அப்படிங்கறது வந்து அக்னி தத்துவத்தை அதிகமா தரக்கூடியது. அதனாலதான் அசைவம் சாப்பிட கூடாதுன்னு சொல்றோம். உடலையும் சரி மனதளவும் சரி சுமை அதிகமாகும். சுத்த சைவம் உடலுக்கும் மனதுக்கும் ஆன்மா இது மூன்றையும் வந்து சுத்தப்படுத்தும். இதனாலதான் பெருமாள் மாதம் சைவம்னு சொல்லப்படுது. அதேபோல பொய் வாக்குவாதம்
16:08 பண்றது சண்டை போடுறது இதெல்லாம் வந்து தவிர்க்கணும். கடன் கொடுக்கறது வாங்குறது சுத்தமா இருக்கக்கூடாது. பெருமாள் வழிபாடு நீங்க எப்படி செய்யணும்? அனுதினமும் காலை நேரம் சுத்தமா குளிச்சு முடிச்சு சுத்தமான உடைகளை உடுத்தி வீட்ுல கிழக்கு நோக்கி உட்கார்ந்து விஷ்ணு பகவானை நினைச்சு தியானம் பண்ணனும். ஓம் நமோ நாராயணா இந்த அஷ்டாட்சர மந்திரத்தை குறைஞ்சது 108 முறை ஜெபம் பண்ணுங்க. பெருமாளுக்கு துளசி மாலை, சர்க்கரை, பொங்கல், பால், தயிர், நெய் இதெல்லாம் நிவேதினம் கொடுத்து வழிபாடு பண்ணுங்க. கோவில்கள்ல சனிக்கிழமையில வெண்ணை மற்றும் நெய்தீபம் ஏற்றினால் சனி தோஷம் குறையும். அதேபோல விஷ்ணு பகவானின் சகஸ்கர நாமத்தை கேட்க முடியலன்னா குறைஞ்சது திருபாவை திருவாய்மொழி இந்த பாசரங்களை நீங்க வந்து பாடலாம். ஒரே ஒரு விஷயம்தான் 100%ல 80% சாதகம் 20%ங்கறது திட்டமிடல் எச்சரிக்கை யாரையும் நம்பாம இருக்கிறது எதையுமே நீங்க அலசி
16:55 ஆராஞ்சி அதுல ஈடுபடுறது இது மட்டும் பார்த்துக்கிட்டா போதும். பொட்டாசி மாதம் விஷ்ணு பகவானுடைய கிருபையை பெறக்கூடிய மாதம் தனுசு ராசிக்கு கடன் அசைவு சண்டையை தவிர்த்து சைவம் துளசி மந்திர ஜெபம் பெருமாள் வழிபாடு செய்தால் வாழ்க்கையில நல்ல மாற்றம் கண்டிப்பா உண்டுங்கறத தெரிவிச்சுக்கிட்டு இந்த பதிவை நான் முடிச்சுக்கிறேங்க இந்த பதிவு பிடிச்சிருந்தா வீடியோக்கு லைக் பண்ணுங்க நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணுங்க மேலும் பிடிக்கணக்க பிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க இதோட உங்க ராசி கட்டத்துல குரு பகவான் சனி பகவான் சூரிய பகவான் புதன் பகவான் இந்த நான்கு கிரகங்கள் எங்கெங்க இருக்காங்கறத நம்முடைய கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க அடுத்த வீடியோ பதிவுல சேர்த்து சொல்றேன் இல்ல கமெண்ட் பாக்ஸ்லயே வந்து பாத்தீங்கன்னாக்க இந்த கிரகங்கள் இந்த இந்த கட்டத்தில இருந்தாக்க இந்த பலன் அப்படிங்கறதையும் தெளிவுபடுத்திடுறேன். ஏன்னா தனுசு ராசிக்காரர்கள இப்ப ஒரு வேளை நீங்க வந்து கஷ்டப்பட்டுட்டீங்க அப்படின்னாக்க உங்களுடைய ராசி கட்டத்துல சுபகிரங்கள் அதாவது குரு கூட ஏதாவது
17:42 ராகுவோ கேதுவோ செவ்வாயோ சூரியனோ இந்த மாதிரி அசுபகரங்களுடைய சேர்க்கை இருக்கான்னு பார்க்கணும். அதை பொறுத்துதான் பலன் வந்துட்டு மாறுபடும். இதை தாண்டி பொட்டாசிய மாத்துல பொதுவா சொல்லணும்னாக்க சிறப்பான மாதம்தான் உங்களுக்கு. இருந்தாலும் எங்க சார்பா தனுசு ராசியுடைய எண்ணங்கள் எல்லாமே நிறைவேறட்டும். நடக்கறது எல்லாமே நல்லதாவே நடக்கட்டும். இதுல இந்த ராசி கட்டத்துல எந்தெந்த கிரகங்கள் எங்கெங்க இருக்குன்னு நான் எப்படிமா சொல்றதுன்னு கேட்டீங்கன்னா லா அப்படின்னு கட்டத்துல போட்ுருக்கோம். அது வந்து பாத்தீங்கன்னாக்க முதல் கட்டம். அதுல இருந்து கடிகாரம் சுற்றக்கூடிய இது அதாவது வலது நோக்கி கணக்கு போட்டுக்கோங்க. லா அப்படிங்கறது வந்து ஒன்றாம் கட்டம். அடுத்தது இரண்டாம் மூன்றாம் அந்த மாதிரி கட்டங்களை வச்சு பார்த்துக்கோங்க. அதாவது எந்தெந்த கிரகங்கள் எங்கெங்க இருக்காங்க எந்த நாள் கட்டத்துல இருக்காங்க அது கூட எந்த கிரகங்கள் கூட்டல் இருக்காங்கறதையும் தெளிவுபடுத்திருங்க ஓகேவா சோ ஆன்மீகத்தை நம்பக்கூடிய அன்பு உள்ளங்களுக்கு எல்லா
18:29 விதங்களுமே சிறப்பான பலன்கள் கிடைக்கட்டும். அதிஷ்டம் கிடைக்குதோ இல்லையோ அதை சமாளிக்கக்கூடிய வகையில் வாய்ப்புகள் அமையட்டும் வாழ்த்துக்கள்.